0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நீங்க தொடர்ந்து பார்த்துட்டு இருக்கற ஒவ்வொரு பதிவுகளுமே உங்க லைஃப்ல நல்லது கொண்டு வந்து சேர்க்கும்ன்ற நம்பிக்கையிலதான் இந்த பதிவுகள் நான் எல்லாமே கொடுத்துட்டு இருக்கேன். ஐயா ஒரு விஷயம் இல்லைனாலும் ஒரு விஷயம் நம்ம கை கொடுக்கணும். ஏன்னா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. இந்த ஒரு வாய்ப்புல எத எதெல்லாம் நீங்க யோசிக்கிறீங்களோ எந்தெந்த விஷயத்துல கை வைக்கிறீங்களோ என்னென்னல்லாம் நாளைக்கு பண்ண போறீங்களோ அதுதான் எதிர்காலத்தை உருவாக்க போகுது. உங்களுடைய சந்ததியும் அதைதான்ஃபேஸ் பண்ண போறாங்க. ஆகவே இந்த காலகட்டம் அது இப்போ நம்ம வாழ்ந்துட்டு இருக்கற இந்த காலகட்டம் கண்ணும் கருத்துமா நம்ம லைஃப் கொண்டு போயே ஆகணும். வேற வழி இல்லை ஏன்னா உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியணும்னு இல்ல. தற்போதைய காலகட்டம் எப்படி மாறிட்டு இருக்குன்றத நீங்களே பார்த்துட்டு
0:46 இருக்கீங்க. அப்போ நான்கு திசையிலும் நம் பார்வைகள் இருக்க வேண்டும். இந்த பதிவு தனுசு ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. நீங்க நிறைய பேர் தனுசு ராசிக்காரங்க வாட்ல கேட்ுருந்தீங்க. ஐயா நிறைய ப்ராப்ளம். தடை தனுசு ராசினாவே ஏதோ ஒரு விஷயத்துல தடை வந்துகிட்டே இருக்கு. லைப்ல முன்னேறவே முடியாம இருக்குங்க அப்படின்னு நிறைய பேர்வாட்ல வாய்ஸ் ரெக்கார்ட்லாம் அனுப்பிருந்தீங்க. நான் அதுதான் ஒரே ஒரு விஷயம் சொல்றேன். ஐயா ஒரே ராசியில எல்லாவிதமான அந்த வாழ்க்கை முறையில இருப்பவர்களும் இருப்பாங்க. தனுசு ராசியிலேயே தொட்டதெல்லாம் வெற்றி பெறக்கூடிய நபர்களும் இந்த உலகத்தில் இருப்பாங்க. தொட்டதெல்லாம் தோல்வியை பார்க்கக்கூடிய நபர்களும் நிச்சயமா இருப்பாங்க. அவரவர்களுடைய சுய ஜாதகத்தை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கை முறைகள் இருக்கும். யார் வாழ்க்கை இங்க ஒரே மாதிரி கிடையாது. எல்லாருடைய வாழ்க்கையும் மாற்றங்கள்
1:32 நிச்சயம் இருக்கும் மாற்றம் ஒன்றே மாறாதது. தனுசு ராசிக்காரர்கள் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஜாதகத்தையும் தாண்டி சில விஷயத்தை அவங்க லைப்குள்ளஃபாலோ பண்ணனும். பண்ணுனாதான் பெரும்பாலும் அவர்கள் மனித சக்தியால என்ன உள்ள நல்லத கொண்டு வர முடியுமோ லைப்ல உள்ள கொண்டு வர முடியும். சரிங்களா ஏன்னா நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் அளவோட எல்லா விஷயத்தையும் நம்ம லைஃப்குள்ள கொண்டு வரணும். எந்த விஷயமா இருந்தாலும் அளவோட லைப்குள்ள கொண்டு வரணும். எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும்தான் நீங்க எடுத்துக்கணும். உங்க வாழ்க்கைக்கு என்ன தேவை? உங்க நிம்மதிக்கு என்ன தேவை? உங்க மகிழ்ச்சிக்கு என்ன தேவை? உங்க முன்னேற்றத்துக்கு என்ன தேவை? அது அளவோட எடுத்துக்கிட்டு மீதத்தை உள்ள வரவே விடக்கூடாது. இதுல அளவில்லாம எடுக்கு உள்ள
2:17 கொண்டு வர வேண்டிய ஒரே ஒரு விஷயம் நம்ம லைஃப்ல ஒன்னே ஒன்னுதான். முயற்சிதான். அந்த முயற்சிதான் இன்னைக்கு நீங்க சக்சஸ் பார்த்துட்டாலும் அந்த சக்சஸ் மறந்துட்டு திரும்பவும் புதுசா முயற்சி பண்றவங்களோட புதுசா முயற்சி பண்ற மாதிரி பயபக்தியோட கண்ணும் கருத்துமா முயற்சி ஆரம்பிக்கணும் முயற்சி ஒன்று மட்டுமே அளவில்லாததா இருக்கணும் நம்ம லைப்ல முடிவில்லாததா இருக்கணும் சரிங்களா இப்ப தனுசு ராசிக்காரர்களுக்கான அந்த விஷயத்தை பார்ப்போம் பா்கறதுக்கு முன்னாடி நம்ம மூலிகை சாம்பராணி பத்தி சொல்லிறேன் அதுதான் இப்ப நான் சொன்னேன் பாத்தீங்களா நல்லதை ஈர்க்கக்கூடிய சக்தி நல்லது நம்மள தேடி வரக்கூடிய சக்தி. அதுக்காகத்தான் இந்த சாம்பிராணி நம்மிடம் பல வருடங்களா ஜவதிடம் பார்த்த நபர்கள் எல்லாரு கிட்டயும் நம்ம சொல்லி இருந்தோம்.ஃியூச்சர்ல நம்ம சேனல் மூலமா அற்புதமான ஒரு ப்ராடக்ட் வரும். அது
3:04 எல்லாருக்கும் கனெக்ட் ஆக கூடியதா இருக்கும்னு நம்ம சொன்னோம். இப்போ அதுதான் நடந்திருக்கு. நம்ம என்ன ஏன்னா இவ்வளவு விஷயங்கள் நம்ம கொடுக்கறோம் பேசுறோம் கணிப்புகளை தரோம். அப்ப நம்ம கொடுக்கக்கூடிய பொருள் எப்படி இருக்கும்னா எல்லாருக்கும் கனெக்ட் ஆக கூடியதா இருக்கணும். நல்லத அவங்களை தேடி வரவைக்கக்கூடிய பொருளா இருக்கணும்னு நம்ம யோசிச்சப்பதான் நாம் இந்த சக்திவாய்ந்த மூலிகைகளை கொண்டு காய வச்சு அரைச்சு சாம்ராணிய அவங்களுக்கு நம்ம கொடுத்தோம். வாங்குனவங்க எல்லாம் மனதிருப்தியோட வாங்குனாங்க. இன்னைக்கு தொடர்ந்து வாங்கிட்டு இருக்காங்க பாத்தீங்களா அதுதான் நிரந்தர நல்லதை பெறுகிறார்கள் அப்படின்றது அர்த்தம். ஏன்னா எந்த ஒரு பொருளுமே பயன்படுத்தி பார்த்தாதான் தெரியும். அதுக்கு அப்புறம்தான் அதுக்கான ரிசல்ட்ட நமக்கு தெரியும். சில பேர் இதுல தெரியாதவங்க எங்க வியாபாரத்துக்காக இதெல்லாம் பேசுறீங்களா ஐயா
3:51 நான் என்னத்த சொல்றது? இங்க நல்லத சொல்ல வந்தாலே இங்க நிறைய பேர் நல்லத கேட்கவே இங்க விருப்பமில்லாத நபர்கள் எல்லாம் இருக்காங்க. நெகட்டிவ்வான விஷயத்துக்குதான் அதிக ரெஸ்பான்ஸ் கிடைக்குது இந்த உலகத்துல. பாசிட்டிவ்வான விஷயத்தை அவங்களே நீங்க பாருங்க எவ்வளவு முன்பு இருந்த காலகட்டத்தைவிட இப்ப ஏன் இவ்வளவு பிரச்சனை கஷ்டம் ஏன் வருது? ஐயா மக்களே நெகட்டிவா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நமக்கு எது நடக்காது நமக்கு எது சரி வராது நான் கடன் பிரச்சனையில இருக்கறேன். நான் காலம் புல்லா இந்த கவலையில தான் நான் கிடக்குறேன். நான் இப்படியேதான் கிடப்பேன் அப்படின்னு பிரபஞ்சத்துக்கு இவங்களே உணர்த்துறாங்க. எனக்கு திரும்பியும் கஷ்டத்தை கொடு எனக்கு திரும்பியும் கஷ்டத்தை கொடு அப்படின்னு கேட்டு வாங்கிக்கிறாங்க பிரச்சனைகளை சரிங்களா நான் இத இந்த சாம்பராணிக்காகல்லாம் பேசுறேன்னு நினைக்காதீங்க. தயவு செஞ்சு நான் திரும்பவும் சொல்றேன். நம் சேனலில் வரக்கூடிய பதிவுகள் நீங்க
4:39 கொடுத்த அன்பும் ஆதரவும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் தான். இது காசு கொடுத்தாலாம் கிடைக்காது நம்பிக்கையும் மரியாதையும். அது தொடர்ந்து ஒரு மனிதன் கொடுக்கக்கூடிய தகவல் ஆகட்டும் ஒரு மனிதன் பேசக்கூடியதாகட்டும் கேட்கும்போதுதான் அந்த மனிதன் மீது ஒரு மதிப்பும் நம்பிக்கையும் வரும். அப்படி இத்தனை வருடங்களா நம்ம கொடுத்த தகவல்கள் கணிப்புகள் பலருக்கும் நல்லது கொண்டு வந்து சேர்த்திருக்கு. ஒரே ஒரு விஷயத்தைதான் நான் ஒவ்வொரு டைமும் நான் சொல்லிருக்கேன். கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பை நல்லபடியா அமைச்சுக்கோங்க. அவ்வளவுதான். மத்தபடி இதுல நீங்க நீங்க இன்னைக்கு என்ன யோசிக்கிறீங்களோ அதைதான் நாளைக்கு நீங்க பபேஸ் பண்ண போறீங்க. அதுல எந்த மாற்றமும் கிடையாது. தனுசு ராசிக்காரர்களுக்கான இன்றைய சூழ்நிலைக்கு அவங்க பேஸ் பண்ண வேண்டிய சில முக்கியமான விஷயத்தை பத்தி இப்ப நான் சொல்றேன். இந்த
5:26 15 நிமிடம் தனுசு ராசிக்காரருடைய வாழ்க்கையில புதிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்தே தீரும். அதுல எந்த மாற்றமும் வேண்டாம். அடுத்த 48 நாள் இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் அடுத்த 48 நாள் உங்க கேலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க. இந்த 48 நாள் இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்துட்டு இருந்தாலும் சரி எது போன்ற சூழ்நிலையில் இருந்தாலும் சரி விதியை மதியால் வெல்லக்கூடிய நபரா நீங்க மாற போறீங்க. ஐயா இங்க கால நிலைகள் சூழ்நிலைகள் கிரக நிலைகள் எப்பவுமே பிறந்ததிலிருந்து இறப்பது வரைக்குமே நமக்கு சாதகமா இருக்க போறதே கிடையாது. எல்லா கால நிலையும் நமக்கு நல்ல நேரமும் கிடையாது. இங்க கிரக நிலைகள் மாறிக்கிட்டே இருக்கும். சூழ்நிலைகள் மாறிக்கிட்டே இருக்கும் அவ்வளவு ஏங்க மனிதர்களே
6:13 மாறிிட்டேதான் இருப்பாங்க. கரெக்டா? அஞ்சு விரல் கூட ஒரே மாதிரி இல்ல. அப்ப நம்ம பழகக்கூடிய நபர்கள் பேசக்கூடிய நபர்கள் நம்ம லைஃப்ல வரக்கூடிய நபர்கள் மட்டும் எப்படி நம்மளுக்கு 100% நமக்கான நபர்கள் நம்ம நினைக்க முடியும். இருப்பாங்க உங்களுக்கென்று சில நபர்கள் உங்க வாழ்க்கையில உங்க மேல அன்பு பாசம் காட்டக்கூடிய உங்களுக்காகவே வாழக்கூடிய நபர்கள் கிடைச்சாங்கன்னா நீங்கதாங்க அதிஷ்டசாலி நீங்கதாங்க பாக்கியசாலி நீங்கதாங்க உலகத்தில உயர்ந்த நிலை அடைய போறீங்க ஏன் இத நான் சொல்றேன்னா இது தனுசு ராசிக்காரர்களுக்கான ஒரு முக்கியமான விஷயம்ன்றனாலதான் இதெல்லாம் நான் இவ்ள நேரம் சொல்லிட்டு இருக்கேன் ஏன் தெரியுங்களா இந்த நம்பிக்கை துரோகம் அன்பு பாசம் ஒரு எதிர்பார்ப்பு வச்சு ஏமாற்றம் அடையறது இது எல்லாம்தான் சரியான ரூட்ல பயணிச்சிட்டு
6:59 போயிட்டு இருக்கறந்த தனுசு ராசிக்காரங்கள மனசு நொந்து ஒரு இடத்துல ஓரமா உட்கார வச்சிரும் இத அவங்க பார்த்திருப்பாங்க இந்த ராசிக்காரர்கள் அதை பேஸ் பண்ணிருப்பாங்க இதனால வரக்கூடிய அந்த கால தாமதம் அந்த கவன சிதரல் நேர விரையம் இது எல்லாம்தான் ஒரு காலகட்டத்து மேல தனக்கு எது நல்லதே நடக்காதான்ற மைண்ட்செட்டுக்கு இவங்கள கொண்டு போயிடும். இப்ப நீங்க என்ன பண்ண போறீங்கன்னா இந்த பதிவை பார்க்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் ஒரு சுயாதகம் இருக்கும். அது என் கையில இல்லை. நான் நல்லா புரிஞ்சுக்கோங்க. இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு அன்பு உள்ளங்களுக்கும் ஒரு சுயாதகம் இருக்கும். உங்களுக்கெல்லாம் ஒரு சுயஜாதகம் இருக்கா? அது என் கையில இப்ப இல்லை அப்ப நீங்க உங்க லைப் என்ன சொல்ல உங்க ஜாதகம் உங்களுக்கு
7:44 உங்க வாழ்க்கையில என்ன சொல்ல வருதுன்றத உங்க சுய ஜாதகம் பார்த்தாதான் எனக்கு தெரியும். ஆனா இப்ப அது என் கையில இல்லைன்றப்ப இங்க YouTubeல Facebookல இடாகரால எல்லாரும் கொடுக்கக்கூடிய ஜோதிட கணிப்புகள் எல்லாமே பொதுவானதுதான். பொதுவான கணிப்புகளைதான் கொடுக்குறாங்க. சரிங்களா அப்போ உங்களுடைய சுயஜாதத்துக்கான சரியான கணிப்புகள் எல்லா இடத்திலயும் கிடைக்குமான்னு கேட்டா அதுவும் டவுட்தான். அப்ப நீங்க முடிஞ்ச அளவுக்கு லைஃப்ல விதியை மதியால் வெல்லக்கூடிய மனிதரா இருக்கணும். நீங்க என்கிட்ட கூட ஜாதகம் பார்கணும்னா இதெல்லாம் நான் சொல்லவே இல்லை நீங்க என்கிட்ட ஜாதகமே பார்க்க வேண்டாம். ஜாதகமே நீங்க என்கிட்ட பார்க்கவே வேண்டாம் நீங்க வெளிய எங்கயாவது பா்கறதுனாலும் பாத்துக்கோங்க ஒன்னும் ப்ராப்ளம் இல்ல ஆனா இந்த பதிவை பா்கறது மூலமா உங்களுக்கு நல்லது நடக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். அப்ப நீங்க தனுசு
8:31 ராசிக்காரங்க 48 நாள் நாள நாளையில இருந்து குறிச்சு வச்சுக்கோங்க. 48 நாள் தயவு செஞ்சு இப்ப நான் சொல்லக்கூடிய இந்த விஷயங்களை மைண்ட்ல ஆழமா பதிய வச்சுக்கோங்க. இது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் இனி உங்க லைப் ஸ்டைலே மாத்தும். இதை நீங்க நம்புனா நடக்கும். எந்த விஷயமும் நீங்க நம்புனா இருக்கு நம்பலனா இல்ல இதுதான் உங்க லைஃப்ல நம்ம லைஃப்ல பார்க்கக்கூடிய விஷயங்கள் எல்லாமே இப்படிதான். எது இருக்குன்னு நினைக்கிறீங்களோ இருக்கு எது இல்லைன்னு நினைக்கிறீங்களோ இல்ல. இவங்க பதிவு பார்த்தா ஏதோ நல்லது நடக்கும்னு நினைச்சு பார்த்தீங்கன்னா நல்லது நடக்கும். இல்ல இவங்க வந்து எல்லா YouTubeலயும் சொல்ற மாதிரி அது இதுன்னு ரீல் விட்டுட்டு இருக்காங்கன்னு நினைச்சீங்கன்னா கனெக்ட் ஆகாது. கனெக்ட் ஆகாது. இதுதான் உண்மை. எதை நம்ம உண்மையா பார்க்கிறோமோ அது உண்மை. அப்ப தனுசு ராசிக்காரர்கள் அடுத்த 48 நாள்
9:17 உங்கள் மனதில் நெகட்டிவ்வான எந்த எண்ணங்களும் தோன்றாம பார்த்துக்கோங்க. ஒரு ஒயிட் ஷீட் எடுத்துக்கோங்க. இதுபோல ஒரு ஒயிட் ஷீட் எடுத்துக்கோங்க. ஐயா இந்த மாதிரி ஒரு ஒயிட் ஷீட் எடுத்துக்கிட்டு ஒன்னுல இருந்து 10 வரைக்கும் எழுதிக்கோங்க இல்லைன்னா ஒன்னுல இருந்து ஏழு வரைக்கும் எழுதிக்கோங்க எழுதிட்டு அந்த ஒன்னுலிருந்து ஏழு வரைக்கும் நம்பர் போட்டீங்கல்ல அதுல உங்க வாழ்க்கையில இப்போதைய நியாயமான அன்றாட தேவை என்ன? வேலை இல்லையா? சொல்லுங்க. திருமணம் இன்னும் ஆகலையா கவர்மெண்ட் ஜாபுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கறேன். அதாவது ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு
10:03 குறைபாடுகள் நிச்சயமா இருக்கும். எல்லாமே யோகமா கிடைச்ச நபர்கள் இந்த உலகத்திலயே கிடையாது. ஏதாவது ஒரு மைனஸ் எல்லாருடைய லைப்லயும் இருக்கும். அதையும் தாண்டி ஓரளவுக்காவது நம்ம லைஃப்ல நல்லத கொண்டு வர முடியாதான்னு போராடக்கூடிய நபர்கள் தான் இங்க நிறைய பேர். அப்ப தனுசு ராசிக்கார நண்பர்கள் நான் திரும்பவும் சொல்றேன் நான் சொல்றதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு உங்களுக்கே தெரியும். நீங்க உங்க வாழ்க்கையில ஆரம்பத்துல இப்படிதான் நம்ம லைஃப் இருக்க போகுது இந்த முயற்சிதான் நம்ம எடுக்க போறோம். இதைதான் பண்ண போறோம் நீங்க கை வச்சு நீங்க ஆரம்பிச்ச எந்த முயற்சிகளும் 100% சக்சஸ்ஃபுல்லா கொடுத்திருந்தா இன்னைக்கு தனுசு ராசிக்காரர்கள் இருக்கக்கூடிய நிலைமையே வேற. ஏன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள்ல வந்த இந்த ஜாதகக்காரங்க நிறைய பேர் பார்த்தப்ப தெரிய வந்த விஷயம் என்னன்னா இவங்க சரியாதான் ஆரம்பத்தில ஒரு முடிவு
10:49 எடுக்கறாங்க கரெக்டா நமக்கான பாதை இதுதான் முடிவெடுக்கறாங்க ஆனா என்னன்னா அதுல பயணிக்கும் போது அது முயற்சிகள் எடுக்கும்போது லைப்ல நடக்கக்கூடிய பல விஷயங்கள்தான் இவங்களை தடம் புரண்டு போக வச்சிருது. கவனச் சிதரலுக்கு உள்ளாக்கிருது. இதனால பாத்தீங்கன்னா கடைசியா இவங்க அடைய வேண்டிய இலக்கையே அடைய முடியாம காலதாமதத்தை ஏற்படுத்திட்டு நேரமும் காலத்தையும் வீணாக்கிட்டோமோன்னு ஃபீல் பண்ணக்கூடிய நபர்கள் இந்த ராசியில நிறைய பேர் இருப்பாங்க. தனுசு ராசிக்காரர்கள் திறமையுடன் நேரத்தை நல்லபடியா பயன்படுத்தி சிறப்பான உயர்ந்த எதிர்காலத்தில் வாழக்கூடிய நபர்கள் நீங்க அதை ஏன் நீங்க கெடுத்துக்கணும் அப்ப இந்த பிரபஞ்சத்தின் சக்தியும் கண்டிப்பா உங்களுக்கு தேவை நீங்க எப்படி ராசிபலன் பார்கறீங்க
11:34 சுயஜாதத்தில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு விருப்பப்படுறீங்க வழிபாடுகள் பண்றீங்க பரிகாரங்கள் பண்றீங்க யோகா பண்றீங்க மெடிடேஷன் பண்றீங்க எல்லாம் எதுக்கு பண்றீங்க நல்லது நடக்கணும்னுதான நல்ல எதிர்காலம் வரணும்தான அப்ப இந்த பிரபஞ்சத்தின் உதவியும் உங்களுக்கு இருக்கணும் அதுவும் உங்களுக்கு இருக்கணும் இப்ப எப்படி வண்டிக்கு காருக்கு வந்து எப்படி நாலு சக்கரை இருந்தாதான் கார் ஓடும் அதே போலதான் பிரபஞ்சத்தின் சக்தியும் உங்களுக்கு இருக்கணும் அப்ப அதுல பவர்புல்லான நபரா நீங்க இருந்தீங்கன்னா ஏன் உங்க சுய ஜாதகத்தில சில அமைப்புகளே இல்லனாலும் உங்களுடைய ஈர்ப்பு சக்தியால அதை உள்ள கொண்டு வர முடியும் வாய்ப்புகள் இருக்கு செஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. இன்று கூட இன்றுவரை கூட வாழ்க்கையில மிகப்பெரிய உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்
12:21 வெளியில சொல்லாம இருப்பாங்க. பட் அவங்கஃபாலோ பண்ற நிறைய விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் என்னன்னு சொல்லி அனலைஸ் பண்ணி பார்த்தீங்கன்னா பெரும்பாலும் 90% இந்த பிரபஞ்சத்தின் யுனிவர்ஸ்ோட கனெக்ட் ஆகக்கூடிய அந்த வைப்ரேஷன பயன்படுத்துற நபர்களாதான் இருப்பாங்க. என்னங்க வைப்ரேஷன் அப்படின்னா உங்க வாழ்க்கையில அடுத்து என்ன நல்லது நடக்கணும்ன்றத நீங்க நிர்ணயம் செய்யக்கூடிய அளவுக்கு நீங்க பவர்புல்லா இருக்கணும். இப்ப ஒன்னும் இல்ல. நான் வந்து இந்த வேலைக்காக படிச்சிட்டு இருக்கேன். நான் கரெக்டா அந்த வேலையில போய் பிளேஸ்மெண்ட் ஆயிருவேன். அதற்கான சரியான முயற்சி நான் எடுத்துட்டு இருக்கறேன் அப்படின்னு நீங்க முடிவு பண்ணிட்டா கரெக்டா அந்த டிபார்ட்மெண்ட்ல அந்த வேலைய நீங்க போய் உட்காந்துரணும். அங்க வேலை செய்யணும். அப்ப நீங்க போட்ட அந்த நீங்க போட்ட விதை சரியா முளைச்சிருச்சுன்னு அர்த்தம்.
13:06 உங்களுடைய கோல் நீங்க அச்சீவ் பண்ணிட்டீங்கன்னு அர்த்தம். எப்படி அச்சீவ் பண்ணீங்க நடுவுல நடக்கக்கூடிய விஷயங்கள் தான் வாழ்க்கை ரகசியம் அதுதான் அதுதான்ஃபார்முலா நீங்க நிறைய பேரு கேட்டிருக்கீங்க கமெண்ட்ல அந்த வாழ்க்கை ஃபார்முலா வாழ்க்கை ஃபார்முலான்றீங்களா அது என்னங்க நீங்கள் நினைப்பதற்கும் அந்த நினைத்ததை அடைந்ததற்கும் இடையே நடக்கக்கூடிய விஷயங்கள்தான் நீங்க என்ன விஷயத்தைஃபாலோ பண்ணி அதை அடைஞ்சீங்கன்றதுதான் அந்த வாழ்க்கைக்கானஃபார்முலா. அப்ப தனுசு ராசிக்காரர்கள் அடுத்த 48 நாள் நெகட்டிவா யாராவது பேச வராங்களா ஒரு கும்பிடு போட்டு நகுந்துருங்க. தயவு செஞ்சு இந்த காலகட்டத்தில என்கிட்ட நெகட்டிவ்வான வார்த்தைகளை கூட யாரும் என் முன் நின்று பேசாதீர்கள். முதல்ல இந்த ஒரு கொள்கையை மனசுக்குள்ள கொண்டு வாங்க. நெகட்டிவா உங்க வீட்ல இருக்கறவங்க கூட
13:54 நெகட்டிவா பேசிட்டாங்கன்னா தயவு செஞ்சு பேசாதீங்கன்னு நவுந்துக்கோங்க. அந்த மாதிரி பேசாதீங்க. பாசிட்டிவா பேசுறதுனா பேசுங்க. இல்லன்னா பேசாதீங்கன்னு அமைதியா நவுந்துக்கோங்க. ஏன்னா நீங்க உங்களுக்கான வாழ்க்கைக்கான முழுமையான மாற்றத்திற்கு எதிர்பார்க்க கூடிய நபரா இருந்தீங்கன்னா நான் இப்பவும் சொல்றேன் சில பதிவுகளையும் நான் அழுத்தமா சொன்னேன் ஐயா உங்களுக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கணும் லைப்ல உங்களுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கணும். விதிமுறைகளுக்கு உட்பட்டு எப்படி குடும்பத்துக்கு ஒரு பட்ஜெட் இருந்தா பட்ஜெட்டோட ஒரு குடும்பத்தை நடத்துனாதான் அந்த குடும்பம் முன்னேறுன்னு சொல்லுவாங்களே தரிகெட்டு போய் நம்ம கைக்கு கிடைக்கிறதெல்லாம் செலவு பண்ணிட்டு குடும்பத்தை நடத்துனா நடத்த முடியாது அந்த குடும்பம் முன்னேறாதுன்பாங்க பட்ஜெட்டோட நம்ம குடும்பத்தை நடத்துனா முன்னே அதே போலதான் நம்ம லைப்ும் உங்களுக்கென்ற கட்டுப்பாடுகள் இருக்கணும் உங்களுக்குன்னு
14:40 ஒரு விஷயத்தை அடைவதற்கான அந்த ஈர்ப்பு விதி உங்ககிட்ட இருக்கணும் இதை எல்லாம் நீங்க லைப்ல எப்ப கொண்டு வரீங்களோ அப்பதான் வாழ்க்கைக்கு ன முழுமையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்க்க முடியும். இல்லன்னா நீங்க YouTubeல இப்படி நிறைய பேர் போடுற வீடியோக்களை நீங்க தொடர்ந்து பார்த்துட்டுதான் இருப்பீங்களே ஒழிய லைக்க போடுவீங்க கமெண்ட் போடுவீங்க இன்னொன்னு நல்லா இதெல்லாம் பார்த்து பார்த்து இன்னும் எது நல்லதே நடக்கலன்ற டிப்ரஷனுக்கு போயிட்டீங்கன்னா கமெண்ட்ல திட்டிட்டு போயிருவீங்க எல்லாத்தையும். கரெக்ட்டுங்களா? மே மாசம் நல்லது நடக்கும். ஜூன் மாசம் நல்லது நடக்கும், ஜூலை மாசம் நல்லது நடக்கும் இப்படி வீடியோக்கள் நிறைய பாக்குறோம். ஆனா ஒரு நல்லது நடக்கலன்னு நீங்க மற்ற வீடியோக்கள்லயே போய் திட்ட ஆரம்பிச்சிருவீங்க ஆனா நான் என்ன சொல்றேன் ஐயா இதெல்லாம் இயற்கை எது இயற்கைன்றன்னா இப்ப நீங்கயூல
15:27 பார்க்கக்கூடிய வீடியோக்கள் அத அவங்க அவங்க அவங்க அவங்களுக்கான கணிப்புகளை கொடுக்கறாங்க அத அவங்க கொடுத்துக்கிட்டேதான் இருக்க நீங்க திட்டறீங்கன்றதுக்காக யாரும் இங்க அவர்களுக்கான கருத்துக்களை தெரிவிக்காம போகப்போறது கிடையாது அவர்களுடைய அனலைஸ் அவர்களுடைய கணிப்புகள் அவங்களுடைய கருத்துக்களை இங்க எல்லாருமே தெரிவிச்சிட்டு தான் இருப்பாங்க அது நமக்கு ஏத்துக்கிறதும் நமக்கு கனெக்ட் ஆகுறதும் ஆகாது நம்மளுடைய வாழ்க்கை முறையை பொறுத்துதான் இருக்கு. அப்ப மாற்றம் வேணும் நிரந்தர மாற்றம் முன்னேற்றம் முழுமையா என் லைஃப் சேஞ்ச் ஆகணும்னு நினைச்சீங்கன்னா நீங்க வார்த்தைகளால புலம்பி கொண்டு இருந்தால் எதுவுமே மாறாதுங்க. எனக்கு பிரச்சனை எனக்கு கஷ்டம் நான் திரும்ப திரும்ப அததாங்க நான் சொல்றேன். ஏன்னா சில பேர் இதெல்லாம் சொல்லியும் இல்லைங்க. எனக்கு இன்னுமே பிரச்சனைங்க. நான்
16:12 கஷ்டத்துல தான் கிடக்குறேன் என் லைப்பே மாறாது இப்படிதான் இருக்க போகுது நான் என்ன பண்றதுன்னே தெரியல அப்படின்னு ஐயா நீங்க ஏங்கயா பிரபஞ்சத்து கிட்ட உணர்த்துறீங்க எனக்கு கஷ்டமே கொடு எனக்கு பிரச்சனையே கொடு கஷ்டத்தையே கொடு கடனை கொடுன்னு நீங்க ஏங்க கேட்டு கேட்டு வாங்கணும் என்னங்க நான் கேட்டு வாங்குறேன்னு கே்கறீங்களா ஐயா நீங்க பேசக்கூடிய வார்த்தைகளுக்கும் சக்தி இருக்குங்க அதைதாங்க நம்ம பல பதிவுகள்ல சொல்லி இருக்கோம். சில பேர் கேட்டிருக்காங்க ஏங்க நீங்க ஏங்க வீடியோல வந்து பேசலாம் இல்லைங்க ஏங்க வார்த்தைகள் மட்டும் வருது நான் சொல்றேன் அதான் நான் சொன்னேன் வார்த்தைகளுக்கு சக்தி என் வார்த்தைகள் உங்களை வந்து சேர்ந்தாலே போதும். அதேபோலதான் நீங்க பேசக்கூடிய வார்த்தைகளும் நெகட்டிவா பேசக்கூடிய வார்த்தைகளுக்கும் சக்தி
16:58 இருக்கு காற்றில் கலக்கும் அதற்கான வைப்ரேஷனும் வேலை செய்யும். இப்ப இந்த பதிவுகளை பார்க்க வரவங்கிட்ட நான் என்ன சொல்றேன் ஐயா நீங்க நல்லத தேடக்கூடிய நபராதான் இருப்பேன் நான் இப்ப வரைக்கும் நம்புறேன் 100% நம்புறேன் நம்ம பதிவுல பார்கறவங்க ஒவ்வொருத்தருமே நல்ல எதிர்காலத்திற்கான தேடல் கொண்டவர்களாதான் இருப்பாங்க கண்டிப்பா நான் நல்லா வாழணும் நான் நிம்மதியா வாழணும் என் குடும்பத்துக்கு நல்லபடியா எல்லா விஷயத்தையும் நான் பண்ணி தரணும் என்னுடைய சந்ததி நல்லபடியா இருக்கணும் என்னை சுத்தி இருக்கறவங்க நல்லா இருக்கணும் நல்லது நல்லது நல்லது நல்லது நல்லதை எதிர்பார்க்க கூடிய நபர்கள் மட்டும்தான் நம்ம பதிவுக்குள்ள வருவாங்க அப்படி அப்படின்னு நான் நம்புறேன் இப்ப வரைக்குமே அப்படித்தான் நடந்துட்டும் இருக்கு. அப்ப தனுசு ராசிக்காரங்க அந்த ஷீட்ல ஒரு ஏழு பாயிண்ட் எழுதுங்க. உங்களுக்கு என்ன தேவை? அடிப்படை தேவை நியாயமான தேவை என்ன அப்படின்றத அப்ப
17:45 எழுதுறீங்க. எப்படி எழுதுறீங்கன்னா இப்ப உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கணும்னு வைங்க. வேலை கிடைக்கணும்னு வைங்க. இப்ப அந்த வேலை சரிங்க நான் இந்த வேலையில நான் இருக்கணும்னு ஆசைப்படுறேங்க. ஒரு ஒரு கம்பெனில ஒரு டீம் லீடர் ஆகணும்னு நினைக்கிறேன்னு வைங்க. இப்ப நீங்க அந்த சீட்ல எப்படி எழுதணும்னா நான் டீம் லீடர் ஆக வேண்டும்னல்லாம் எழுதக்கூடாது. நான் டீம் லீடராக பணி புரிகிறேன். பாருங்க அந்த வார்த்தையில தான் அந்த பணி புரிகிறேன் நீங்க நினைக்கலாம் ஏங்க நாங்க வேலையில இல்லைங்க நான் எதுக்குங்க வேலை செய்றேன் செஞ்சிுட்டு இருக்கறேன்னு எழுதணும் ஐயா இதுதான் நீங்கள் பிரபஞ்சத்திற்கு உணர்த்துவது. நாளைக்கு இதுதான் எனக்கு நடக்கணும்னு நீங்க ஒரு கட்டளையிடுறீங்க. நான் டீம் லீடராக பணி புரிகிறேன். அப்படின்னு எழுதி அந்த வார்த்தைகள் நீங்க எழுதினத அடுத்த 48
18:33 நாள் தொடர்ந்து காலையில எடுத்து அந்த பேப்பர பார்க்கும்போது அதுல எழுதின ஒவ்வொரு பாயிண்ட்ட நீங்க இப்படி நடந்து முடிஞ்ச மாதிரிதான் எழுதி இருக்கணும் அந்த சிச்சுவேஷன்ல நீங்க இருக்கற மாதிரிதான் நீங்க எழுதணும். புரியுதுங்களா அப்ப நீங்க எழுதி இருக்கீங்க. நான் டீம் லீடராக பணி புரிகிறேன். அப்ப தினமும் எடுத்து அந்த வார்த்தையை படிக்கும் பொழுது படிச்சிட்டு ஒரு ஐந்து நிமிடம் கண்களை மூடி அந்த காட்சிகளை உங்க ஆள் மனதுல கொண்டு வாங்க டீம் லீடரா நீங்க அந்த ஆபீஸ்ல உட்கார்ந்து பணி புரியறீங்க ஐயா நான் சொன்னேன் சில பதிவுகள்ல நான் சொன்னேன் என்ன சொன்னேன் நீங்க என்னவாக நினைக்கிறீங்களோ அதுவாதாங்க ஆவீங்க அப்படின்னு சரிங்க நான் நினைக்கிறேன் டீம் லீடர் ஆகணும்னு நினைக்கிறேன் நாளைக்கு ஆயிட்டேன் சரி அப்ப நடுவுல நடந்த விஷயங்கள் என்னங்கன்னு கேட்டீங்கன்னா
19:19 அதுதான் தான் இந்த பிரபஞ்சம் நீங்கள் கேட்டதை உங்களிடம் அனுப்புதுன்னு நம்ம நினைக்கிறோம் நம்மகிட்ட பிரபஞ்சம் அனுப்புதுன்னு நினைக்கிறோம் ஆனா உண்மை சொன்னா நம்மளுடைய ஈர்ப்பு தன்மையால நம்ம அதை தேடி அடைய போறோம் அதுதான் உண்மை எப்படின்னா நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் நாம் விதைக்கக்கூடிய சிந்தனைகள் தான் அதை கொண்டு வந்து நம்மகிட்ட சேர்க்க போகுது. இப்ப நீங்க டீம் லீடரா பணி புரியற அப்படின்ற அந்த காட்சிகளை உங்க ஆள் மனதுல கொண்டு வறீங்க. ஆழமா கொண்டு வறீங்க. அப்ப என்ன நடக்கும்? உங்க ஆள் மனதில் அந்த காட்சிகள் வர வர வர உங்களுக்குள்ளேயே அந்த சந்தோஷம், பூரிப்பு, உடம்பு முழுக்க ஸ்பிளிட் ஆகும். ஆஹா இந்த இடத்துல நம்ம வேலை செய்றோம்பா. இந்த இடத்துல நம்ம நின்னுட்டோம்பா இதுதான்டா நம்ம லைஃப் இததான்டா நம்ம இவ்வளவு நாள் எதிர்பார்த்தோம் அப்படின்ற அந்த சந்தோஷம் பூரிப்பல்லாம் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க. ஒரு நல்ல அதிர்வலையை கிரியேட் பண்ணும். ஒரு நல்ல வைப்ரேஷன்
20:05 உங்களுக்குள்ள கிரியேட் பண்ணும். அது கிரியேட் பண்ண பண்ண என்ன ஆகும்னா அன்னைக்கு அந்த அஞ்சு நிமிஷம் 10 நிமிஷம் நீங்க யோசிச்ச விஷயத்தை பார்த்து யோசிச்சு முடிச்சுட்டு அதற்கான சிந்தனை பதிஞ்சனால அதற்கான முயற்சிய எடுக்க ஆரம்பிப்பீங்க அதற்கான விஷயத்தை தேட ஆரம்பிப்பீங்க தேடல் இந்த பிரபஞ்சம் உங்களோட கனெக்ட் ஆயிடுச்சுன்னாவே அடுத்து பிரபஞ்சம் காட்டக்கூடிய சிம்டம் என்ன தெரியுங்களா உங்களுக்குள்ள தேடல் வருங்க தேட ஆரம்பிப்பீங்க உங்களுக்கான நல்லதை தேட ஆரம்பிப்பீங்க எங்க கிடைக்கும் எங்க இருக்கு எங்க எங்க ஒரிஜினலா இருக்கு அப்படின்ற பல தேடல்கள் தேட ஆரம்பிப்பீங்க பாத்தீங்களா அப்பதான் உங்களுக்கு ஒவ்வொரு விஷயமா ஓபன் ஆகும் உங்க லைஃப்ல ஓகே இதுக்கு இந்த இடம் கரெக்ட் இந்த இடம் சரி இல்லை இந்த இடத்துக்குதான் நம்ம போகணும் இந்த இடத்துக்கு போகும்போது நம்ம இப்படி மாத்திக்கணும் இப்படி நம்மள மாத்திக்கணும்
20:51 இப்படி நம்ம பேசணும் இப்படி டிரஸ் பண்ணனும் பிரபஞ்சம் வழிநடத்த ஆரம்பிக்கும். ஆமா ஐயா இதை நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு மேஜிக் மாதிரி தெரியலாம். மேஜிக் மாதிரி தெரியலாம். ஏன் இதெல்லாம் நான் இப்ப சொல்றேன்னா நம்ம ஜோதிட கணிப்புகள் நான் இப்பயும் சொல்றேன் சுய ஜாதகத்துல பிளஸ் இருக்கலாம் மைனஸ் இருக்கலாம். நல்லா புரிஞ்சுக்கோங்க பிளஸ் இருக்கலாம் மைனஸ் இருக்கலாம் சில கட்டங்கள் நல்ல இடத்துல இருக்கலாம் சில கிரகங்கள் சரியான இடத்தில இல்லாதனால சில மைனஸ் இருக்கும் சில அமைப்புகள் இல்லாம இருக்கும் எல்லாருக்கும் எல்லா அமைப்பும் கிடையாது. அப்ப ஒன்னு இல்லைன்னு நம்ம உடாந்துரலாமா கடவுள் கொடுத்ததே இந்த ஒரு வாய்ப்புதான ஏன்னா திரும்பவும் இதே பேர்ல இதே ஊர்ல இதே உருவத்தில பொறக்க போறோமா என்ன கிடையாது.
21:37 இந்த ஒரு வாய்ப்புல என்னென்ன நல்லத உள்ள கொண்டு வர முடியுமோ ஒரு மனித சக்தியால என்ன உள்ள கொண்டு வர முடியுமோ அதற்கான வழிகளையும் அதற்கானஃபார்முலாவை நம்மஃபாலோ பண்ணிதான் ஆகணும். இதுக்குதான் நான் சொல்லுவேன் எதை தேடுறீங்களோ அதுதாங்க உங்க கண்ணல படும்னு. இப்ப நீங்க நல்லத தேடக்கூடிய நபரா இருக்கறனாலதான் இந்த பதிவுக்குள்ள வந்தீங்க. இதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க. இப்ப இது மூலமா ஏதோ ஒரு பாயிண்ட் உங்களுக்கு கிளிக் ஆகும் உங்க லைஃப்ல. ஐயா ஒரு சில வழிமுறைகளை நீங்கஃபாலோ பண்ணி நீங்க நல்லத பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கனாவே உங்களுக்கு தெரிஞ்சிரும். வாழ்க்கைக்கான விஷயம் என்ன? எப்படி ஒரு விஷயத்தை அடைவது ஒரு விஷயம் நம்ம எங்கயாவது கை குடிக்கலனாலும் மற்றொரு விஷயத்தால எப்படி அதை நம்ம சாதிச்சுக்க முடியும்ன்ற பல கதவுகள் ஓபன் ஆகும். இதையும் நீங்க தெரிஞ்சுக்கணும். எப்படி நீங்க மற்ற பதிவுகள்ல நான் உங்களுக்கு இந்த கிரக நிலைகள் இந்த பலன்களை
22:24 கொடுக்குங்க. இந்த கட்டத்துலதான் இந்த பலன்கள்ங்க அப்படின்னு நம்ம இந்த மாதத்துல இந்த கிரக நிலை இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பலன்களை கொடுக்கும்னு எப்படி நம்ம சொல்றோமோ அதை நீங்க தெரிஞ்சுக்கறீங்களோ அதேபோல இந்த பிரபஞ்சத்தின் சக்தி நம் வாழ்க்கைக்கு எப்படி மாற்றத்தை கொடுக்கும்ன்றதையும் நீங்க தெரிஞ்சுக்கணும். எதையும் இங்க நீங்க கற்றது கையளவு கல்லாதது உலகம். இங்க இவ்வளவுதான் லைப்னு இல்ல. உள்ள பார்த்தா இன்னும் நிறைய நம்ம கத்துக்க வேண்டியது இருக்கு. அதுல எந்த அளவுக்கு நல்லத ஐயா எல்லா விஷயத்திலயும் நல்லது இருக்கு கெட்டது இருக்கு. இந்த இந்த உலகத்துல நீங்க எந்த விஷயத்தை எடுத்தாலும் அதுல நல்லது இருக்கு கெட்டது இருக்கு. அதுல நீங்க எதை பில்டர் பண்ணி எடுக்க போறீங்கன்றத பொறுத்துதான் இருக்கு நீங்க எதிர்காலத்தை பார்க்கக்கூடிய விஷயம். ஆகவே தனுசு ராசிக்காரர்கள் இப்ப நான் சொன்னது உங்க ஆள் மனசுல பதிவு வச்சுக்கோங்க. நான் உங்க மனசாட்சியா பேசுறேன் உங்க நண்பனா
23:10 பேசுறேன் உங்க சொந்த பந்தமா பேசுறேன். நீங்க நல்லா இருக்கணும்ன்றதுக்காக இதை நான் சொல்றேன் ஏன் நான் நல்லா இருக்கணும் நான் நினைக்கிறேன்னா அதாவது நீங்க நல்லா இருக்கணும்னு நான் ஏன் நினைக்கிறேன்னா இத்தனை வருடமா நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும் 1ன் மில்லியன் சந்தாதார்கள தாண்டுறது சாதாரண விஷயம் அப்ப நீங்க நம்பிக்கை அந்த வைப்ரேஷன் இங்கயும் வேலை செயுது இந்த பதிவு உங்க நண்பர்கள் ஒரு எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க இந்த 48 டேஸ் சேலஞ்சக்கு யார் யாரெல்லாம் ஓகேவோ கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க நீங்க பாருங்க உங்க லைப் எப்படி மாறும்னு மட்டும் பாருங்க ஐயா உங்களுக்கு நல்லது நடக்காம வேற யாருக்கும் நடக்கும்னு நினைக்கிறீங்க கண்டிப்பா சொல்றேன் உங்க வாழ்க்கை எல்லாமே நல்லபடியா மாறும். இந்த வார்த்தைகள் ஏதோ மூணாவது மனுஷன் எங்கேயோ உட்கார்ந்து எங்கேயோ வீடியோக்காக பேசுறதா
23:57 நினைக்காதீங்க. உங்க மனசாட்சிதான் இந்த வார்த்தை இனி யாவும் நல்லதே நடக்கும். நன்றி.