0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே அனைவருக்கும் ஆனந்தமான வணக்கம். நம்ம வணக்கம் சொல்லும் பொழுதே ஒரு ஆனந்தம் இருக்கணும் இல்லையா பிளே தமிழ் நேயர்கள் பல நல்ல விஷயங்களை பிளே தமிழ் வாயிலாக கேட்டு தெரிஞ்சி நடந்து கொண்டு வருகிறீர்கள். இந்த பிளே தமிழ் வாயிலாக உங்களை சந்திப்பதிலே எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னைக்கு நம்ம ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி பேசப்போறோம். கிரக நிலை மாற்றங்கள். இந்த கிரக நிலைகள் மாற்றத்தினால நமக்கு என்னென்ன லாபங்கள் நடக்கப்போகுது எப்படி
0:46 அதை லாபமாக மாத்திக்கிறது அப்படிங்கறத பத்திதான் இன்று பேசப்போறோம். அவசியமா இந்த காணொளியை மிஸ் பண்ணாம பாருங்க. உங்க வாழ்க்கையில உங்க வீட்டுல எத்தனை பேர் ஜாதகம் இருக்கீங்க. நீங்க ரிஷப ராசியா இருக்கலாம், மேஷ ராசியா இருக்கலாம், மிதுன ராசியா இருக்கலாம், கடக ராசியா இருக்கலாம், 12 ராசியில ஏதோ ஒரு ராசியா நீங்க இருப்பீங்க. இப்ப இந்த ராசிக்காரர்கள் இவங்கதான் இதை பார்க்கணும் அவங்கதான் பார்க்கணும்னு இல்லை எல்லா ராசிக்காரர்களுக்குமே நாங்க இத விஷயத்தை போடுறோம். ஒளிப்பதிவாக நாங்க பதிவேற்றி உங்களுக்கு கொடுக்கிறோம். அதுல ரொம்ப முக்கியம் நீங்க பார்த்துட்டு யாருக்கும் பார்க்கலனா கூட நீங்க ஷேர் பண்ணுங்க. ஏன்னா சில நேரங்கள் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்புகளை கொடுக்கும்.
1:31 ரொம்ப அற்புதமான தருணங்களை ஏற்படுத்தும். அதுல அப்படி ஒரு தருணம்தான் இந்த காலகட்டம். இந்த காலகட்டம் நம்ம வாழ்க்கையில எதிர்பாராத திருப்பங்களை எளிதாக கொடுக்கக்கூடிய நேரம் ரொம்ப கனவு கண்டு இருப்போம் இல்லையா நிறைய விஷயங்களை ரொம்ப கனவா வச்சிருந்தாங்க நடக்கவே இல்லை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் கை கொடுக்கவே இல்லை இப்படி பல புலம்பல்கள் கூட நம்ம மனசுல இருக்கும் அதுக்கெல்லாம் இப்ப ஒரு தீர்வு முத்தாய்ப்பா ஒரு தீர்வு ஏற்படக்கூடிய நேரம் தீர்வுனா என்னன்னா நாம நினைக்கிறது நடக்கும் அதான் தீர்வு அப்படி இந்த தீர்வுக்குள்ள சில சூட்சமங்கள் காத்திருக்கு இதை எதை செஞ்சா
2:20 நமக்கு எளிமையா தீர்வு கிடைக்க போகுது அப்படிங்கிறத பத்தி அழகா உங்களுக்கு பரிகாரத்தோடு சொல்ல போறேன் கிரக பெயற்சிகள் சுக்கிரன் ராகு சனி சூரியன் புதன் செவ்வாய் குரு கேது எல்லா கிரகங்களும் நம்மளை எந்த அளவுக்கு இப்ப பாசிட்டிவா எந்த அளவுக்கு நம்மளுடைய நடப்புகளை கொடுக்க போகுதுங்கிறத தெளிவுப்படுத்துவதற்கான பதிவு அதுல முக்கியமா ஒரு நான்கு கிரகங்கள் நம்மள மிரள வைக்க போகுது பாத்தீங்களா ஆண்டவருடைய உத்தரவு அந்த
3:06 நான்கு கிரகங்கள் அதுக்கு அதுக்கு நாம என்ன சிரேயஸ் பண்ணனும் என்ன பரிகாரம் பண்ணிக்கணும் அப்படிங்கறத பத்தியும் உங்களுக்கு தகவலா கொடுக்கிற அரிய சந்தர்ப்பம் வாங்க ஒவ்வொரு ராசிக்கு போவோம் கல்லும் கரையும் அப்படின்னு சொல்லுவாங்க எப்பேர்பட்ட கல்லையும் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் தான் இந்த ரிஷப ராசிக்காரர்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான குணம் எதையுமே மேஜிக் மேன் கூட நான் ரிஷப ராசிய நிறைய இடத்தில செல்லமா சொல்லுவேன் நீங்க வந்து ஒரு மேஜிக் மேன் அப்படின்னு என்ன காரணம்னா தந்திரசாலிகள் மந்திரசாலிகள் கிடையாது ஒருத்தன் அழிக்கணும் அப்படின்னா மந்திரம் வைக்கிறது
3:52 மாந்திரிகம் வைக்கிறது அப்படில்லாம் திங்கிங்ல்லாம் ரிஷபத்துக்கு வராது வியூவம் வகுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் எதையுமே அப்படியே சிரிச்ச முகத்தோட கேட்டுக்கிட்டே பழகி ஒருத்தர் அழகா புரிஞ்சுகிட்டு அதற்கு பிறகு அந்த டிராவல பிடிக்க கூடியவர்கள் இன்னும் சொல்லப்போனா ரிஷப ராசிக்காரர்கள் லேட் பிக்கப் காாரர்கள் கூட சொல்லுவாங்க எந்த ஒரு விஷயத்தையும் என்னயா இன்னும் டியூப்லைட்டாவே இருக்கு அப்படின்னா நிறைய பேர் நம்ம சொல்லிருப்பான் ஆனா அவனுக்கு தெரியாது குண்டு பல்பு சீக்கிரமா அடி வாங்கிடும் டியூப்லைட் ரொம்ப நாள் ஓடும் இன்னொன்னு குண்டு பல்பு பாத்தீங்கன்னா ஒரு மஞ்சளா இருக்கும். டியூப்லைட் பாத்தீங்கன்னா நல்ல இடத்துக்கு நிறைய வெளிச்சமா வெள்ளையா தெரியும்.
4:38 எல்இடி பல்ப் இல்லையா அப்பயே டியூப்லைட் பாருங்க இப்ப எல்லாம் எல்இடின்னு சொல்றோம் அப்ப எல்லாமே டியூப்லைட் வெள்ளையா இருக்கும். அப்ப ரிஷப ராசிக்காரர்களுடைய அருமை பெருமை எண்ணிக்குமே பிறகுதான் தெரியும் முன்னாடி தெரியாது. அதனால என்ன பண்ணுவாங்கன்னா நம்மள வந்து உங்க வீட்ல ஒரு ரிஷப ராசி இருக்குன்னா அவர் முன்னேறவே மாட்டாருங்க. அவங்க வந்து பார்வையே சரியில்லைங்க. இல்ல வந்து அவங்க வந்து சும்மா ஊதாரிங்க சக்சஸ்புல் பர்சன் கிடையாதுங்க எப்படி வேணாலும் சொல்லுவா ஆனா நம்ம லைப்ல காலம் அப்படியே நமக்கு ஒரு கல்யாணம் ஆகும் குழந்தை பெத்துப்போம் அடுத்தடுத்த கட்டம் வரும்பொழுது ஃர்ஸ்ட் போய் வின்னிங்ல ஆகுறது ரிஷப ராசியாதான் இருக்கும் என்னயா இவ்வளவு சீக்கிரம் பதிவு வந்துருச்சு என்னயா இவ்வளவு சீக்கிரம் சக்சஸ் பண்ணிட்ட என்னயா இவ்ளவ சீக்கிரம்
5:24 உன் வீட்ல நல்ல காரியம் நடக்குது என்னயா இவ்வளவு சீக்கிரம் வந்து இந்த விஷயத்தை அடைஞ்சிட்ட அப்படின்னு இது உண்மையிலேயே கடவுளுடைய கிரேஸ்ல தான் நடக்குங்கட கடவுள் வந்து லார்ட் வந்து நிறைய நன்மைகளை ரிஷபத்துக்கு கொடுப்பார். அப்படி ஏன் நன்மைகளை ரிஷபத்தமா பார்த்து கொடுக்கிறார் அப்படின்னா மேக்ஸிமம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை நோகடிக்க தெரியாது. அதிகமா பேச தெரியாது எதிர்த்து பேச தெரியாது அதிகாரமா பேச தெரியாது அசுபமான வார்த்தைகளை பேச தெரியாது. அப்படியே ஒரு கோபம் வந்துன்னா ஏதாவது ஒரு சின்ன ஒரு வார்த்தை வேணா சொல்லலாம் அது ஒரு ரேர் ரொம்ப ரேர் கோபத்தில கூட விலகி இருக்க தெரியுமே தவிர வருத்தப்பட்டு பேசாம இருக்க தெரியுமே தவிர அந்த தைரியம் எல்லாம் ரிஷபத்துக்கு உண்டு ஆனா அதே நேரத்தில முதல்ல சமாதான கொடினாலே
6:11 ரிஷபம் தான் காட்டுவாங்க சரி நமக்கு காரியம் நடத்தணும் எப்படி நடத்தலாம் அப்படின்னு ஒரு ரிஷப ராசி சமாதான கொடிய காட்ட வாய்ப்புண்டு அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நாலு கிரகங்கள் ரொம்ப அற்புதமான பலன்களை கொடுக்கறாங்க உங்க ராசிக்கு பார்த்தீங்கன்னா இந்த குரு பகவான் வக்கரகதியில் இருக்கார் இல்லையா இந்த மார்ச்ல இந்த வக்கர நிவர்த்தி ஆகும் பொழுது அதற்கு முத்தாய்ப்பை இப்பயே இந்த ரிஷப ராசிக்கு இரண்டாவது வீட்டில குரு இருக்கறதுனால சுப காரியத்துக்கு பேச்சு வார்த்தைகள் நடத்துனீங்கன்னா சக்சஸ் ஆகும் பிள்ளைகளுடைய படிப்பு குடும்பத்தார்களுடைய நலன் ஏதாவது சந்தோஷமான மங்கள காரியங்களை பத்தி இந்த நேரத்துல பேச்சு வார்த்தைகள் ஆரம்பிச்சீங்கன்னா, டபுள் டோக்கமா டபுள் டைம் சக்சஸ் ஆமா. அதே
7:01 மாதிரி இந்த ரிஷப ராசிக்கு ராசியுடைய கட்டத்தில இருந்து பார்க்கும் பொழுது எட்டாவது வீட்டில செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அப்ப என்னன்னா இந்த எட்டாவது வீடு அப்படினாலே நம்முடைய ஆயுள் காரகன்ு சொல்லுவாங்க. அந்த இடத்துல செவ்வாய் உச்சம் பெற்று உட்கார்ந்துருக்கதுனால கண்ணுக்கு தெரிந்த பெரிய மனப்பிரச்சனைகள் மருத்துவ பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். ஒரு உடம்புக்கு வியாதி சார் நிறைய தொடர்ந்து மெடிசின் எடுக்கறேன் சார் என்ன பண்றதுன்னே தெரியலன்னா இந்த நேரத்துல இந்த செவ்வாயுடைய அனுக்கிரகத்தில நல்ல டாக்டர போய் இதுவரைக்கும் பார்க்காத வைத்தியரை போய் பார்க்க வேண்டிய கட்டாயம். அந்த வைத்தியர் திடீர் சிம்பிளா ஒரு ஊசி போட அது அப்படியே சக்சஸ் ஆகும். இது மாதிரி ஒரு மிராக்கிலான விஷயங்கள்
7:49 இந்த ரிஷப ராசிக்கு இப்ப நடக்கப்போகுது. மெடிசன் ப்ராப்ளம்கள் குறையப்போகுது. நான் ஒரு ஒரு 2000 ரூபாய்க்கு மெடிக்கல் வாங்குறேன் சார் மாசம் மாசம் அப்படின்னா 1000 ரூபாயா மாறிடும். அப்புறமா அது 500 ரூபாயா போயிடும். அது மாதிரி ஒரு வியாதியை குறைக்கறதுக்கு புது வியூகம் வகுப்போம். சார் சில பேர் சொல்லுவாங்க நீங்க சிரிங்க அது போதும் உங்களுக்கு நல்லது நடக்கும்னுவாங்க. அது மாதிரி எல்லாம் ஒரு சின்ன சின்ன விஷயங்கள் எப்படியோ ஒரு தக்காளி சாப்பிடுங்க கிளியர் ஆயிடும்னுவாங்க. இல்ல வேப்ப எண்ணெய் தேச்சங்கன்னுவாங்க. என்னயா இது சம்பந்தம் இல்லாம எவனோ ஒருத்தன் சொல்லுவான். ஒரு YouTube பிரட்டுனா கூட அப்படித்தான் இருக்கும். அப்ப என்ன ஆகும்னா பெரிய வியாதிக்கு சிறு மருந்தை நம்ம எடுத்துக்கிட்டு வருமானத்தையும் டாக்டரையும் குறை பார்கறத குறைச்சுக்கிட்டு வருமானத்தை அதிகப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். புத பகவான் பாத்தீங்கன்னா பிப்ரவரி 20 தேதியில வக்கரகதி ஆகும்போது
8:36 நமக்கு யாராவது குழி தோன்றான் பாருங்க. அவனை கண்டுபிடிச்சிருவோம். நமக்கு ஏமாத்துறவன் குளி தோண்டுறவன் விருப்பம் இல்ல நம்ம விருப்பத்தை கேட்காம சில பேர் ஏதாவது ஆட்டம் போடுறவன் நம்ம பேரை வச்சு மிஸ்யூஸ் பண்றவன் நம்ம குடும்பத்துக்கு பாதகமா செய்தியை பரப்புறவன் இவனை எல்லாம் இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்ப காட்டி கொடுத்துருவார் புத பகவான். சுக்கிர பகவான் பாத்தீங்கன்னா அப்படியே போற போக்குல பாத்தீங்கன்னா தனுசு, மகரம், கும்பம், மீனம் நாலு வண்டிய கிராஸ் பண்றாரு இந்த டைமிங்ல. அந்த நேரத்துல என்ன ஆகுது அப்படின்னா உங்களுக்கு ஒன்பதாவது வீட்டில இந்த சுக்கிர பகவான் சரியா போய் பத்தாவது வீடு பத்தாவது ஒன்பதுல இருந்து பத்தாவது வீடு ஒன்பதுல இப்ப இருக்காரு பத்தாவது இடத்துக்கு வராரு இந்த பக்கு வந்து 11 வது இடத்துக்கு வராரு
9:21 மூணு இடத்தை கிராஸ் பண்றாரு அப்ப வந்து ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் இந்த பத்தாவது வீடு ஒன்பதாவது வீட்டில வரும்போது பதவி யோகத்தை கொடுக்கிறாரு உங்களுக்கு மனசுக்கு புடிச்ச விஷயங்களை நடத்த போறாரு இதுல பிப்ரவரிஏழாம் தேதிக்குள்ள சில நல்ல விஷயங்கள் ரொம்ப எதிர்பார்க்காத புன்முறுவலோடு உங்களுக்கு நல்ல நண்பர்கள் பழக்க வழக்கங்கள் ஈஸியா சில விஷயங்கள்ல்லாம் செட் ஆக போகுது. அதனால ஒரு பெஸ்ட் டைம் இந்த பக்கத்துல பாத்தீங்கன்னா சனி பகவான் 11 வது வீட்டுக்குள்ள நிரந்தரமா குடியேறறார். அவருடைய அப்பாயின்ட்மெண்ட்ட போடுறாரு. அதனால லாபம். சோ இது மாதிரி ஒரு நல்ல விஷயங்கள் எல்லாம் ஆரம்பமாகி ரிஷப
10:06 ராசிக்காரர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது கெடுதலாக இருந்தது எல்லாம் விளக போகுது. மனுஷாளுடைய நம்பிக்கையை பெறப்போறீங்க. உங்க மேல மக்கள் வச்சிருக்கிற நம்பிக்கை அதிகரிக்க போகுது. குடும்பத்தார்கள் வச்சிக்கிற நம்பிக்கை அதிகரிக்க போகுது கெட்ட பெயர்கள் எல்லாம் விலக போகுது இது ஒரு அற்புதமான நேரம். இந்த நேரத்தில நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் அப்படின்னா மிளகு இருக்கு இல்லைங்களா மிளகு இந்த மிளகு ஒரு 11 மிளகு எடுத்து ஒரு சிகப்பு துணியில அதை கட்டி கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில நெய்தீபம் போட்டுவாங்க உங்க வீட்ல ஒரு ஆள்னா ஒரு தீபம் போடுங்க ரிஷப ராசிக்காரவங்க வீட்ல அஞ்சு பேர் இருந்தாங்கன்னா அஞ்சு வீட்டு அஞ்சு தீபம் போடுங்க ஒரு ரிஷப ராசி ஆனா அந்த வீட்ுல அஞ்சு பேர் இருக்காங்கன்னா அஞ்சு தீபம் போடுங்க சிகப்பு துணியில காட்டாது காடன் காட்டன் துணி அது
10:54 காடா துணின்னு கூட சொல்லுவாங்க அதுமாதிரி காடா துணியில போடலாம் இல்ல காட்டன் துணியில போடலாம் அத 11 மிளகு எடுத்துக்கங்க எடுத்து நல்ல மிளகு எடுத்து முடிஞ்சு சிகப்பு துணியில காலபைரவருக்கு செவ்வாக்கிழமையில போட்டு வாங்க அதே மாதிரி பாத்தீங்கன்னா அபிராமி அந்தாதி அந்த அந்தாதியில இரண்டாவது பாடலை படிங்க இரண்டாவது பாடல் இந்த பாடல் படிக்கிறதும் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் உங்களுக்கு மிகப்பெரிய அற்புதத்தை நடத்தும் அதுமட்டுமில்லாமல் ஒரு சூட்சமமான ஒரு விஷயத்தை சொல்றேன் எலுமிச்சம் பழம் இருக்கு இல்லைங்களா அந்த எலுமிச்சம் பழத்தை ரெண்டா கட் பண்ணிட்டு கொஞ்சோண்டு குங்குமம் ஒன்னு வச்சு வீட்டை
11:39 மூணு தடவை சுத்தி வீட்டு வாசல்ல புழிஞ்சு விட்டு இந்த பக்கம் அந்த பக்கம் எந்த பக்கம் இருக்கோ ரெண்டு பக்கத்துல தூக்கி போட்டுருங்க இது ஒரு அமாவாசையிலயோ பௌர்ணமியிலயோ செஞ்சு பாருங்க எல்லா திருஷ்டிகளும் விலகிடும் பகை விலகிடும் பிரச்சனைகள் விலகிடும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிரகங்களுடன் ஏற்படக்கூடிய லாபம் எந்த தடையும் இல்லாமல் லாபம் வரப்போகுது பிளேதமிழ் நேயர்களே செஞ்சு பாருங்க லாபத்தை அதிகமாக பார்ப்பீங்க நல்லது நடக்கும்