0:00 ஒட்டுமொத்த காட்டையை கட்டியாளும் சிங்கத்திற்கு நிகரான தன்னம்பிக்கை பெருமை தலைமை தைரியம் இது எல்லாத்தையும் அடையாளமாக கொண்ட சிம்ம ராசிக்கு வணக்கம் சிம்மம் அப்படின்னாவே நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும் எல்லாருக்கும் எதிரிங்க அப்படின்னு ஏன்னா இவங்க மத்தவங்களுக்கு எதிரிகள் கிடையாது ஆனா மத்தவங்க இவங்க எதிரியா மட்டும்தான் பாவிப்பாங்க என்னன்னா எல்லாத்துலயுமே சுய கால்ல நிக்கிறாங்க சுய மரியாதை வாழறாங்க தன்மானத்துக்கு ஒரு இழுக்க வருதுனாக்க தலையே போனாலே அட போங்கடா அப்படின்னு வர்துனாலவே யாருக்குமே சிம்மத்தை பிடிக்காது ஆனா இவனுடைய திமி கோபத்தையும் பார்த்து பொறாமை இருக்கு ஒரு இடத்துல திமிர் இருக்கு கோபம் இருக்கு
0:46 அப்படின்னாக்க அந்த இடத்துல உண்மை இருக்கும் இல்லையா உழைப்பு இருக்கும் இல்லையா சொந்தக்கால நிக்கறதுனாலதான் யாரு கிட்டயுமே தலை வணங்க வேண்டிய அவசியம் இல்லாம இருக்காங்க சோ கடினமான உழைப்புக்கு சொந்தக்காரன் அப்படின்னு அப்படின்னா சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் யாட்டுமே தலை வணங்காத அளவுக்கு ரொம்ப சிறப்பா வாழ்றாங்க போல அப்படின்னு கேட்டீங்கன்னா சிறப்பா வாழ்றாங்கன்னு சொல்ல முடியாது ஆனா தலை வணங்காம கஷ்டத்தோடையும் கடினத்தோடையும் கண்ணீரோடையும் வாழ்ந்துட்டு இருக்காங்க அந்த கஷ்டத்தையும் கண்ணீரையும் வெளிய தெரியாமதான் வச்சிருக்காங்க சோ இந்த நேரத்துல இந்த பதிவு எதுக்கு அப்படின்னா நீங்க கண்டம் விட்டு கண்டம் போனாலும் தலை பார்த்திருப்பீங்க இதெல்லாம் நடக்கும்னு போட்டுருக்கேன் என்ன நடக்கும் இப்போ ஒரு சிலருக்கு வந்து யோசனை வரும் அட போவோமா இன்னும் பெருசா கஷ்டம் வரப்போதா ஆல்ரெடி
1:31 சாகுற வரைக்கும் போயிட்டு வந்துட்டோம் அப்படின்னு பேசுவீங்க உண்மைத நான் மறுக்க மாட்டேன் ஏன்னா இந்த தன்னம்பிக்கையும் தைரியமும் கூட தோத்து போகக்கூடிய அளவுக்கு சூழ்நிலை சூழ்ச்சிகள் உங்களை வந்து இழுத்துச்சு ஆனா இப்போ உங்களுக்கு தெய்வீக யோகம் கிடைச்சிருக்கு என்ன யோகம் அது அதுவே கஜகேசரி யோகம் கஜம்னா என்ன யானை கேசரினா சிங்கம் யானை போல வலிமை ஆட்சி செல்வம் இது வந்து குரு பொறுப்பேற்கிறார் அந்த குருங்கிறவர் அறிவுக்கும் ஞானத்துக்கும் தெய்வ அனுக்கிரகத்துக்கும் பொறுப்பாளி இப்போ ஆல்ரெடி கடக ராசியில கூடிக்கொண்டிருக்கக்கூடிய குருபகவான் கூட தன்ன சொந்த ராசிக்கு வந்திருக்கக்கூடிய
2:17 சந்திரனும் சேர்வதால ஓகேங்களா அந்த இடத்தில இந்த கேசரி கஜகேசரி யோகம் உருவாகி இருக்கு இந்த இரண்டு கிரனுடைய சக்திகளும் சேர்ப்போ உருவாகி இருக்கக்கூடிய இந்த யோகம்ங்கிறது எல்லாருடைய வாழ்க்கையிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பா இந்த சிம்மத்துடைய வாழ்க்கையில பேரு புகழ் பணம் மதிப்பு மன அமைதி ஆன்மீக வளர்ச்சி எல்லாத்தையும் தரக்கூடிய இடமா இருக்கு. இப்போ ஜாதக கட்டத்தை ஒருத்து பார்க்கிறப்போ கடகம் அப்படிங்கறது சிம்ம ராசிக்கு 12 ஆம் வீடுங்க. ஓகேவா சோ 12 ஆம் பாவத்தினுடைய அனைத்து நன்மைகளும் உங்களுக்கு சிறப்பா வேலை செய்யும். இதுல சிம்ம ராசிக்கு இந்த 12ஆம் பாவம்ங்கறது என்ன ஆன்மீகம் வெளிநாடு மன அமைதி ரகசிய ஆதாயங்கள் சோ சந்திரன்
3:02 கடகத்தில் நுழையிறப்போ குருவோட சேர்ந்து கஜகேசரி யோகம் உருவாகுது. இந்த யோகம் சிம்ம ராசிகளாளுக்கு மறைமுக நன்மைகளையும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் தெய்வ அனுபவங்களையும் உளவியல் ரீதியா நிம்மதியும் இதுல சும்மா சாம்பிள்ங்க. சகல விதங்களுமே நன்மைகளை அடைய போறீங்க. குறிப்பா மனமாற்றம் வருது. இந்த காலகட்டத்துல உங்க மனசு வந்து ஒரு அமைதியான பாதையை நோக்கி செல்லும். இதுவரைக்கும் அப்படி இல்ல எப்ப பார்த்தாலும் ஒரு பயத்தோடையும் பதட்டத்தோடையும் குழப்பத்தோடையும் ஒரு மாதிரி ஆரவாரமா கோபதாபங்களோட இருக்கிற மாதிரி இருந்துச்சு எந்த யோசனையும் வேலை செய்யல யோசிச்சு திட்டமிட்டு செயல்பட்டா கூட அத கை கட்டன வாய் கட்டலங்கற மாதிரி அது எல்லாமே வந்துு தப்பாவும் தடையாவும் போயிருக்கும் இப்போ பழைய குழப்பங்கள் தீருது உங்குடைய உள்ளுணர்ச்சி ஆழமாகுது
3:48 சில வந்து தியானம் ஜெபம் தெய்வீக பணிகள்ல் ஈடுபட போறீங்க குரு சந்திரன் சேர்வதால உங்குடைய மனசு உறுதி ஆகுது ஆன்மீக ரீதியா வெளிச்சம் அதிகமாகுது சிம்ம ராசிகாளுக்கு இது ஒரு மன எழுச்சி காலம் கூட சொல்லி முடிக்கலாம். இது எல்லாத்துக்கும் மேல இதெல்லாம் விடுமா மனவலிய கூட தாங்கிக்கலாமா உடல் வழிய கூட நான் தாங்கிக்கிறேன் ஆனா இந்த பண கஷ்டம் பெரும்பாலும் என்ன வந்து பாடா படுத்துதுமா 10 பைசா கூட நான் எனக்காக செலவு பண்ணல சம்பாதிக்கறதுல எங்க போகுதுன்னு தெரியல மத்தவங்களுக்காக செலவு பண்ணிட்டு இப்ப நான் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கேன் நம்பிக்கை வச்சவங்க எல்லாம் அழகா நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க பச்சையா பொய் சொல்றாங்க ஈரத்ததுணிய போட்டு கழுத்தது போல நிறைய சிக்கல்கள்ல நான் மாட்டிட்டு இருக்கேன் பண பிரச்சனைதான் எனக்கு பெரும் பிரச்சனையா இருக்கு வாழ்க்கைய முடிச்சுக்கிட்டு தலைதரிக்க ஓடுற அளவுக்கு
4:33 மத்தவளுக்கு நான் பொறுப்பாளியா போயிட்டு கடன் வாங்கி கொடுத்துட்டு நான் கடன் கட்டிட்டு இருக்கேன். எவ்வளவு உழைச்சாலும் ராவு பகலா உழைக்கிறேன் ஆனா வந்துட்டு பெருசா முன்னேறலன்னு சொல்றவங்களுக்கு இந்த யோகம் பண விஷயங்கள்ல மறைமுக லாபத்தை கொடுக்குது வெளிநாட்டு வருமான வாய்ப்புகள் வருது சிலர் வந்து பழைய கடனை முடிச்சிட்டு நிம்மதி அடைய போறீங்க குரு சந்திரன் சேர்வதால திடீர் பண வருகை கூட நடக்கலாம். அது உங்க கைவசம் சேரும் பணமா இருக்கும். இப்ப சொன்னீங்க இல்லையா ஏமாத்திட்டாங்க மத்தவங்களுக்கு ஜாமீன் என்ன அது இதுன்னு சொல்லிட்டு சோ அப்படி உங்களை ஏமாத்தி பணம் உங்களுடைய பணம் வெளியில மாட்டி இருந்தா கூட அவங்களே கொண்டு வந்து கொடுக்கக்கூடிய சூழ்நிலை உங்களுக்கு அமையும். அது பங்கு சந்தை ஆன்லைன் வியாபாரம் வெளிநாட்டில வேலை இது போன்ற துறைகள்ல் இருக்கறவங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனமா செயல்பட்டுட்டீங்க அப்படினாக்க பெரிய
5:19 நன்மைகளை அடைய முடியும். ஆனா ஒரு விஷயத்தை மட்டும் என்னென்னக்கு சிம் வந்து ஞாபகம் வச்சுக்கும். குபேர கடவுளே வந்து கொட்டி கொட்டி கொடுத்தாலும் பண விஷயத்தில் பக்குவமா செயல்படும் கவனமா கையாளும் உங்ககிட்ட எவ்வளவு இருக்குங்கறத அடுத்தவங்களுக்கு தெரியாம பார்த்துக்கணும் அதுதான் மத்தவங்குடைய நோக்கமே நோகாம நோன்பு கும்பதுக்கு உங்கள வந்து அழகா பயன்படுத்திக்கறாங்க உன் பணம் பணம் என் பணம் பணம் ஏன் பணம் உன் பணம் உன் பணம் என் பணம்ு எடுத்துட்டு ஓடிறாங்க புரியுதுங்களா சோ அதனால ப ரூபாய் இருக்கா 10 பைசா கூட இல்லைன்னா பச்சையா பொய் சொன்னா கூட கடவுள் ஏத்துக்கும். பொய் சொல்றது தப்பு. நான் எல்லாம் சொல்ல மாட்டேன்னா திரும்பவும் கஷ்டப்படுறதுக்கு ரெடி ஆயிக்கோங்க. சோ பான விஷயத்தை பொறுத்தவரைக்கும். அதேபோல வேலை தொழில்
6:06 கல்வி இது மூணும் எப்படி இருக்கு இந்த யோகத்தால வேலை பார்த்துட்டு இருக்கீங்க அப்படின்னா சிம்ம ராசிகளுக்கு வெளிநாட்டில வேலைவாய்ப்பு இருக்கு முயற்சி பண்ணுங்க. ஓடி போயடலாம் வெளிநாட்டு ஓடி போயலாம். அதேபோல அரசு அலுவலகத்தில இருக்கீங்க. அதேபோல அரசாங்க அதிகாரியா ஆல்ரெடி இருக்கீங்க அப்படி புதிய பதவி உயர்வு சாத்தியம் மேல் அதிகாரிகள் குடைச்சில கொடுத்துட்டு இருந்த மேல் அதிகாரிகல்லாம் வேற இடத்துக்கு இடமாற்றமாகி போவாங்க இல்லனா உங்களுக்கு அடங்கி போவாங்க நீ சொல்லக்கூடியத கேட்டு நடந்துப்பாங்க உடைய ஆலோசனை எல்லாருமே ஏத்துப்பாங்க அதேபோல தனியார் நிறுவனத்தில நீங்க வேலை பார்கறீங்க அப்படின்னா இந்த 40 நாட்கள்ல கட்டுமானம் கல்வி மருத்துவம் ஆன்லைன் சேவை கலாச்சாரத்ததுறை இது போன்ற துறை சார்ந்தவர்களுக்கு லாபம் பல மடங்கு பட் பொதுவாவே நான் என்ன சொல்றேன் அப்படின்னா உங்களுக்கு வேலை வேலையா இருக்கட்டும் தொழிலா இருக்கட்டும் நீங்க படிக்கக்கூடிய மாணவராளா இருங்க வெளிநாட்டில வேலை பாருங்க
6:52 எந்த துறைகள் வேணா இருங்க டாக்டரோ வக்கீலோ கலெக்டரோ இல்ல போலீசோ யாரா வேணா இருங்க உங்களுக்கு உங்குடைய வாழ்வாதற்கு தகுந்தார் போல சிறப்பான நேரம் இது நல்ல நேரம் நல்ல நேரம் எதிர்பார்த்தீங்க இல்லையா அந்த நல்ல நேரம் இதுதான். ஓகேங்களா அதேபோல காதல் மற்றும் குடும்பம் காதல் வாழ்க்கையில் அமைதி வருதுங்க பிரிஞ்சு போன காதல கூட ஒன்று சேர்வீங்க பிரிந்து போன தம்பதி கூட ஒன்று சேர்வதுக்கு வாய்ப்பு இருக்கு கோர்ட் கேஸ்ல அழைஞ்சிட்டோம் இல்ல கோர்ட்ல வந்து டிவோர்ஸ் வாங்கியாச்சுனா கூட திரும்பவும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருந்தா திரும்பவும் ஒன்று சேர்வதற்கும் வாய்ப்பு இருக்கு அதேபோல திருமணத்துக்காக காத்துட்டு இருக்கீங்க அப்படின்னா சுப செய்திகள் உங்கள வந்து சேரும் விருப்பத்துக்கு தகுந்தார் போல வாழ்க்கை துணை நல்ல வரன் அமையும் அதேபோல மறுமணத்துக்கு வர பாத்துட்டு இருந்தா கூட சரிங்க வாய்ப்பு இருக்கு இதோட தாயாருடன் பாசம் அதிகமாகுது
7:39 தாயாருடைய ஆசீர்வாதம் மிக முக்கியம். கடகம் அப்படினாவே நான் நிறைய இடங்கள்ல சொல்லிருக்கோம். தாய் பாசம் சோ அந்த இடம் உங்களுக்கு வேலை செய்யுது. இதுக்க அட போவோமா எனக்கும் அங்க அம்மாவுக்கு தான் ஆகாது. ஏன்னா சொல்றேன் எங்க அம்மா சைடுதான் எனக்கு பிரச்சனையே எங்க அம்மா சொந்தக்காரங்கதான் எனக்கு பிரச்சனையேன்னு சொன்னா கூட இந்த நேரத்துல அந்த இடம் உங்களுக்கு சாதமா மாறுது. சந்திரன் அப்படினாவே தாயின் பாவத்தோட தொடர்புடையவர். இதனால தாயாரை நீங்க மகிழ்விக்கணும். தயார் எந்த அளவுக்கு நீங்க சந்தோஷமா வச்சுக்கீங்களோ அந்த அளவுக்கு உனக்கு அதிஷ்டம் வேகமா வேலை செய்யும். இதோட வீட்டு அமைதி மற்றும் உறவுகள் குடும்பத்தில இருந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு எல்லாமே குடும்பத்துல அமைதியே இல்லமா குடும்பமே வந்துட்டு ஆளுக்கு ஒரு பக்கம் முறுக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க ஈகோபால இருக்கு கணவன் மனைவி கூட பிரச்சனை இருக்கு மாமியார் மாமனார் கூட பிரச்சனை இருக்கு எதுவா வேணா இருக்கட்டும் அது
8:25 எல்லாமே இப்போ ஒரு நொடியில சரியாகுற மாதிரி ஆகும். அடுத்தடுத்தா வீட்ல சுப நிலிச்சல் ஏற்பாடுாகும். உறவுக்காரங்க முறுக்கிட்டு போன உறவுக்காரங்கல்லாம் இப்ப வந்து பேசுவாங்க. தன்னால ஒரு வாய்ப்பு அமையும். வீட்டிலயுமே ஆன்மீகம் நிறைந்த சூழல் உருவாகுது. தீய சக்திகள் விலகுது. சிலர் வந்து புதுசா வீடு வாங்குறது வீட்டை சீரமைக்கிறது புதுசா வீடு கட்டுறது இது போல பல நாள் கனவுகள் நிறைவேறும். குருவின் பார்வை உங்களுக்கு மனமைதி கொடுக்குது பிளஸ் பருவியும் சேர்த்து கொடுக்குது. குருவினுடைய அனுகூலம் இருந்துட்டா போதுங்க. அனைத்துமே சரியாகும். சோ அந்த அமைப்புதான் சிம்மத்திற்கு இப்ப வேலை செய்யுது. அதேபோல ஆரோக்கியம். இதுநாள் வரைக்கும் உடல் சோர்வு இருந்திருக்கும். மனசு வந்து அமைதி இல்லாம இருந்திருக்கும். அதேபோல ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் லைட்டா நெஞ்சு வலிக்கிறது கண் பிரச்சனை வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் எல்லாம் நீங்க சந்திச்சிருப்பீங்க. இல்லமா அப்படி எது இல்லைன்னு சொன்னாலும் சரிங்க இப்ப
9:11 வர்துக்கு வாய்ப்பு இருக்கு அதனால அது மாதிரி ஏதாவது உணர்ந்தீங்க அப்படின்னாக்க உடனடியா மருத்துவர்கிட்ட போயிட்டு பரிசோதனை பண்ணிக்கிறது ரொம்ப அவசியம். அதே மாதிரி சந்திரன் அப்படின்னாவே மனநிலையை குறிக்க கூடியவர் இல்லையா இப்போ தூக்கம் நல்லா இருக்கும். சத்தான உணவு எடுத்துக்கோங்க. தியானம் பண்ணுங்க. யோகா பண்ணுங்க. உடற்பயிற்சி பண்ணுங்க. சிம்மராசிக்கு இதெல்லாம் வந்துட்டு உங்க உடல் ஆரோக்கியத்துக்கான வழி. குறிப்பா அடுத்த 40 நாட்கள் உங்க மனசு தெளிவாகும் பழைய குழப்பங்கள் விலகும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும் பக்தி பரிவு தாயார்கிட்ட அன்பு கூடும் தெய்வ அனுகிரகம் உறுதிங்க எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் வரும். வெளிநாட்டு சம்பந்தப்பட்ட வருமானம் வரும். கடன் சுமை குறையுது பழைய கடன்களை முழுசா அடைச்சக்கூடிய நல்ல காலம் ரகசிய ஆதாயங்கள் திடீர் ஒப்பதங்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் திடீர் இடமாற்றம் அது உங்களுக்கு நல்லதாவே அமையும். அரசாங்க வேலையில இருந்தீங்கனாக்க
9:56 மேல அதிக பாரட்டு கிடைக்கும். தனியார்ல வேலை பார்த்தீங்கனாக்க ஆன்லைன் எக்ஸ்போர்ட் டெக்னாலஜி இது சார்ந்த துறைகள்ல ஐடி துறையில சார்ந்தவங்களுக்கு லாபம் அதிகங்க நீண்ட நாள் கஷ்டங்கள் கசப்புகள் உறவுகளா இருக்கட்டும் கணவனை உறவு இருக்கட்டும் அப்பா அம்மாவோட பிரச்சினையா இருக்கட்டும் அதெல்லாம் சரியாகுது வீட்டில மட்டும் தெய்வ சக்தி நடமாட்டம் அதிகமாகுது சிம்ம ராசிக்காரங்கள இதுவரைக்கும் மனசுல வச்சிருந்த வருத்தங்களை எல்லாமே வெளிப்படுத்தி தீர்த்து கொள்ளக்கூடிய ஒரு சாதகமான காலம் நல்ல காலம் காதல்ல நீடித்த நிலைத்த அன்பு கிடைக்கும் காதல் திருமணங்கல்லாம் இப்ப நிச்சிக்கப்பட்ட காதல் திருமணமா மாறும் திருமணத்துக்காக காத்துட்டுவளுக்கு வீடு தேடி சொந்த பந்தங்களலயே நல்ல வரணமைய வாய்ப்பு இருக்கு
10:42 இப்ப நடக்கறது எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன் இதல்லாம் உங்களுக்கு சாதகம்னு சொல்லிட்டேன் ஆனா இந்த 40 நாட்கள் நீங்க செய்யக்கூடாது என்ன தெரியுமா அடுத்த 40 நாட்கள் யார்ட்டையும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க கோபத்துல முடிவெடுக்காதீங்க அவசரப்படாதீங்க ஏதாவது ஒரு விஷயத்தை நீங்க நீங்க அவசரமா செய்யற மாதிரி இருக்கு அப்படின்னாவே அது உங்களுக்கு ஆபத்துங்கறது தெளிவுபடுத்திக்கோங்க அதேபோல பணம் கடன் கொடுக்கறதுல ரொம்ப கவனமா இருங்க கொடுக்கல் வாங்க உங்களுக்கு எப்பவுமே செட்டே ஆகாது நான் சொல்லும் பண விஷயத்தை பொறுத்தவரைக்கும் ப ரூபா வந்தாலே அத வந்து பக்குவமா மறைச்சு வச்சுக்கோங்க நல்லா தூங்குங்க தூக்கத்துல வந்து கவனம் தேவை அதேபோல சந்திரன் அப்படினாவே மனநிலை பாவத்தில இருக்கறதுனால ஓய்வு ரொம்ப ரொம்ப முக்கியம் இதனால வரைக்கும் நேரம் காலம் பார்கல உளைச்சேன் செஞ்சேன் தூக்கம் இல்ல தேவை இல்லாத திங்கிங் வேண்டாம் நான் பல
11:28 பதிவுகள்ல சொல்லிருக்கேன் பண விஷயத்துல அதேபோல சிந்திக்கிற விஷயத்துல கவனமா இருங்க கவனமா இருங்கன்னு ஒவ்வொரு பதிவுகளுமே வந்து சொல்லிக்கிட்டே இருப்பேன். சோ இது வந்து இன்னைக்கு மட்டும் இல்லைங்க இது வந்து வாழ்நாள் முழுவதும் சிவம் கடைபிடிக்க வேண்டியது. தெளிவா உங்களுக்கு இந்த 12 ஆம் பாவம் எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லிட்டுங்களா? உங்களுடைய புண்ணிய பலன் இப்ப வேலை செய்யப்போகுது. வெளிநாட்டு அதிர்ஷ்டம் கிடைக்க போகுது. மனசுக்கு அமைதி, ஆழமான சிந்தனைக்கான தீர்வு, தெய்வ அருள், ஆன்மீகத்தில உயர்வு இங்கு பாவங்கள் எல்லாமே விலகி போகுது எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க. இது எல்லாமே வலிமை கொடுக்கக்கூடிய இடமா குரு சந்திர யோகம் உங்களுக்கு வேலை செயுது. முன்ன இருந்து எந்த ஒரு கஷ்டமோ நஷ்டமோ இப்போ உன்ன தொட கூட முடியாது. ஆழமான மன அமைதி பயம் அழுத்தம் எல்லாமே நீங்குது மனசு நூறுக்கு 100 சதம் லேசாகுது பழைய வழியாட்டும்
12:14 காயமாட்டும் நீங்க போகுது இரவுல நல்ல தூக்கம் வரும். தன்னம்பிக்கை தைரியத்தோட பழைய ஆட்களாக சிங்கம் போல தலை நிமிர்ந்து நடக்க போறேன். கவலைகள் கரையுது மனசுல அமைதிங்கிறது இந்த காலகட்டத்தில மிகப்பெரிய உங்களுக்கு ஒரு பலன்ங்க பலம்னே சொல்லலாம் ஏன்னா அமைதி இல்லாம தவிச்சிட்டு இருந்தீங்க ஒரு மனுஷன் அமைதியா இருக்கான் அப்படினாக்க அவனுக்கு எல்லாமே நிறைவா கிடைச்சிருக்குதான் அர்த்தம் அதுபோலதான் பல ஆண்டுகளாக நீங்க சுமந்துட்டு இருந்த அமைதி இல்லாத மனசு இப்ப அமைதியா தூங்க போகுது. அதேபோல சுலபமாக தீராத அனைத்து பிரச்சினைகளும் தன்னால தீரப்போகுது. தெய்வம் உங்களை காப்பாற்றக்கூடிய நேரம் இது. எதிரிகள் எல்லாம் தன்னால பின்வாங்குவாங்க. உங்கள எதிர்த்து நிக்க முடியாது. துன்பத்துக்கு எல்லாமே முடிவு கட்ட போறீங்க. உங்குடைய இண்ணல்கள்
13:01 துன்பங்கள் எல்லாம் முடிவாக இப்போ ஆரம்பமாயிடுச்சு. சிம்ம ராசியுடைய கரும வினைகள் அனைத்துமே முழுசா கரையக்கூடிய காலம் இது. அதேபோல வெளிநாட்டுல வேலை வெளிநாட்டுல ஆல்ரெடி வேலை பாத்துட்டு இருந்தாக்க அதுல பண உயர்வு வெளிநாட்டு ஆவணங்களை சரியாகக்கூடிய நேரம். தொலைதூர பயணங்கள் நன்மை கொடுக்கும் யாரோ வெளிநாட்டில் இருந்து கூட உங்களுக்கு உதவி செய்வாங்க சோ காத்திருந்தவங்களுக்கு கஷ்டப்பட்டவங்களுக்கு இந்த நேரம் முழுவதுமா நல்ல நேரம் எதிர்பாராத நன்மைகள் தேவையில்லாம தெரியாத யாரோ ஒருத்தர் மூலம் உங்களுக்கு உதவி வந்து சேரும் கடைசி நிமிஷத்தில கஷ்டப்பட்டுட்டு இருக்கக்கூடிய நேரத்துல உங்குடைய வேலை சரியாயிடும் யாரோ ஒருத்தர் வந்து தெய்வம் போல உங்களுக்கு வந்து துணை நிப்பாங்க சுமந்துட்டு இருந்த கவலைகள் துன்பங்கள் எல்லாம் தன்னால தானா கலைஞ்ு போகும் இந்த கஜகேசரி யுகத்திடைய அருள் உங்களுக்கு வேலை செயுது உடல் பலம்
13:47 மேம்படுது மன அழுத்தம் குறையுது. உடலில் இருந்த அந்த தேவையில்லாத நோய் நொடிகள் எல்லாம் விலகி போகுது. முக அழகு மீண்டும் வருதுங்க. சிம்மராசிுடைய முகத்துல ஒரு மாதிரி தெய்வீக ஒளி தெரியும். குறிப்பா தொழில் செய்றவங்க வியாபாரம் பாத்திருப்பீங்க. ஆண்களோ பெண்களோ சின்னவங்களோ பெரியவங்க தொழில்ல நிறைய போட்டிகளை சமாளிச்சங்க. தொழில விட்டுட்டு ஓடிலாம் கூட யோசிச்சிருப்பீங்க. தொழில் நஷ்டத்துக்கு மேல நஷ்டத்தை சந்திச்சிருப்பீங்க. இப்ப அந்த செத்து போன தொழில் கூட மீண்டும் உயிர் பெற்றது போல நல்ல வளர்ச்சி பெறும். அது உங்களுக்கு பலமடங்கு லாபத்தை கொடுக்கும். நிதி ஓட்டம் சீரா இருக்கு புதிய வியாபார யோசனைகள் வெற்றி நெற்றி பழை பிரச்சனை அனைத்துமே கலைந்து போகுது. மாற்றம் இருந்தால் முன்னேற்றம் உண்டு அந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் சிறந்த அனுபவசாலிகள் மூலம் நீங்க அனுபவிக்க போறீங்க.
14:33 குடும்பத்தில அடுத்த சுப நிகழ்ச்சி வீட்ல அமைதி உறவுக்காக ஆதரவு நின்னால் கஷ்டம் கண்ணீர் எல்லாமே ஒரு மாற்றம் பெறுது. வாழ்க்கையில ஏற்படு அழுத்தங்கள் குறையுது மிஸ்அண்டர்ஸ்டிங் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க உங்கள நிறைய பேர் குடும்பமா இருக்கட்டும் உறவுகளா இருக்கட்டும் எல்லாருமே இப்ப உங்கள நல்ல விதமா புரிஞ்சுக்கிட்டு வந்து மன்னிப்பு கேட்கக்கூடிய நேரம் இது திருமணத்துக்காக வர பார்த்து அழுத்து போயிட்டீங்க திரும்பவும் சொல்றேன் திருமண பாக்கியம் இருக்கு குழந்தை பாக்கியம் இருக்கு பண பாக்கியம் இருக்கு தொழில் பாக்கியம் இருக்கு சோ சகல விதங்களலயும் உங்குடைய பாக்கியங்கள் எல்லாமே உங்களுக்கு அற்புதமா வேகமா வேலை செய்யக்கூடிய நேரம் இது அதுவும் கல்வி பிள்ளைகளை எடுத்துக்கோங்க குழை ுடைய நலம் சிறப்பா இருக்கு படிப்புல நல்லா கெட்டிக்காரத்தனமா வருவாங்க பிள்ளைகளால உங்களுக்கு பெருமை சேரும் தடைப்பட்ட கல்வி மீண்டும் படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு குழந்தை பாக்கியம் இப்ப
15:18 கிடைக்கக்கூடிய நேரம் சிம்ம ராசிக்காரங்க அடுத்த 40 நாட்கள் தியானம்தான் உங்களுக்கு மிகப்பெரிய பலம் வந்து சிறம் தினமும் அனுதினமும் ஒரு 10 நிமிஷம் உட்கார்ந்து பிடிச்சு தெய்வங்களை நினைச்சட்டு தியானம் பண்ணு கோயிலுக்கு போங்க மனசு லேசாகும் மனசு உங்களுக்கு குளிந்து போகும். நீங்க அடிக்கடி கோவிலுக்கு போய் பாருங்க உங்களுக்கான நிறைய சூழ்ச்சிகளுக்கான முடிச்சுகளை அவிழ்கறதுக்கான வழிகளை தெய்வங்கள் காட்டுவாங்க தியானம் மிகப்பெரிய பலம் அடிக்கடி கோயில் குளம் போகணும் பிரார்த்தனை பண்ணுங்க உடனடியா பலன் கிடைக்கும் கேட்டது கிடைக்குங்க ஏன்னா தெய்வீக குணம் படைத்த உங்களுக்கு தெய்வங்கள் வரம் கொடுக்காம போயிடுவாங்களாம் உடைய உள்ளுணர்வு சொல்றத கேளுங்க யாரு சொல்றதையும் கேட்காதீங்க இந்த நேரம் உங்குடைய புண்ணியத்தின் கதவு தரக்கூடிய நேரம் சோ இப்ப நான் சொன்ன எல்லா எல்லா விஷயங்களு சிறப்பா வேலை
16:04 செய்யணும் அப்படினா நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்னு இருக்கு இல்லையா நமக்குதான் வந்து கை கட்டந்து வாய் கட்டாம போறதுதான அடிக்கடி நா பார்த்துருக்கோம் எதுவுமே நமக்கு சிறப்பா இருக்காது இல்லையா ஆனா இப்ப சந்திரனையும் குருவையும் பலப்படுத்திட்டா இந்த ஒட்டுமொத்த அதிஷ்டமும் நமக்கு அடித்தளமா அமைஞரும் திங்க்கிழமைல சிவபெருமானுக்கு பாலபிஷேகம் தண்ணீர் அபிஷேகம் பண்ணுங்க வில்வ மாலை சாற்றி வழிபாடு பண்ணுங்க வில்வ இலைகளால் அர்ச்சனை பண்ணுங்க அதேபோல நவகரங்களல் விற்றக்கூடிய சந்திர பகவானுக்கு அவருக்குமே வந்து பால் அபிஷேகம் தண்ணீர் அபிஷேகம் வெள்ளை நிற பூக்களால அலங்காரம் பண்ணுங்க அதேபோல சந்திரசேகர் தரிசனம் சிதம்பரம் அம்மன் கோவில பால் பாயசம் செய்து நிவேதனம் வச்சு அம்மனுக்கு ரொம்ப பிடிச்சமான மல்லிகை மலர்கள் பூ பூட்டு மஞ்சள் முடிஞ்சா உங்களால முடிஞ்சா வளையல்
16:52 ரங்க துணைன்னு சொல்லுவோம் இல்லையா ஜாக்கெட் பிட் அது இல்லமா ரொம்ப வசதி வாய்ப்பு இருக்கு எனக்கு மனசுக்கு அமைதி வேணும் தெய்வத்துக்கு செய்ய கணக்கு பார்க்க மாட்டேன் அப்படின்னாக்க புடவை கூட வாங்கி கொடுங்க அம்மன் வழிபாடும் சிவன் வழிபாடும் உங்களுக்கு பெரும் புண்ணியம் அதேபோல சந்திர வழிபாடு எல்லாத்துக்கும் மேல சிம்மராசி அதிபதி சூரியன அனுதினமும் சூரிய நமஸ்காரம் பண்றது சிறப்பு அதுல குரு பரிகாரம் வியாழைக்கிழமை விரதம் இருங்க திங்க்கிழமை வியாழைக்கிழமையில அசைவு உணவு சாப்பிட கூடாதுங்க விரதம் இருக்கறது ரொம்ப நல்லது அதுவும் குருவுடைய அனுகிரகம் கிடைக்கணும்னாக்க படிக்க கஷ்டப்படக்கூடிய குழந்தைகளுக்கு படிப்புக்காக தவிக்கூடிய குழந்தைகளுக்கு பேனா நோட்டு புத்தகம் படிப்புக்கு ஏதாவது ஒரு வகையில உதவி பண்ணுங்க இல்லாத இயலி இலைவனுக்கு அன்னதானம் பண்ணுங்க தண்ணீர் தானம் பண்ணுங்க இதெல்லாம் உங்களுக்கு பெரும்
17:38 புண்ணியத்தை சேர்க்கும் எல்லாத்துக்கும் மேல பசுமாட்டுக்கு உணவளிக்கிறது பசுமாட்டுக்கு சேவை பண்றது பசு அப்படி பசுமாடு மட்டும் கிடையாது நாய் காகங்களுக்கு பறவைகளுக்கு அதேபோல ஆட்டுக்குட்டி கூட சொல்றேன் விலங்குகளுக்கு வாயில்லாத ஜீவனங்களுக்கு உணவளிக்கிறது உங்களுக்கு புண்ணியம். இதோட அனுதினமும் பெண்கள பசல மஞ்சள் குங்குமம் வந்து நெத்தில வச்சுக்கோங்க ஆண்கள பட்சத்துல மஞ்சள வந்து திருநீர் போல பயன்படுத்துங்க ஆலங்குடி குருஸ்தலம் போயிட்டு வாங்க அதேபோல திங்கலூர் சந்திர பகவானுக்கு இது எல்லாத்துக்கும் மேல 12ஆம் பாவம்றதுதான் இப்ப நமக்கு வேலை செய்யதுன்னு சொன்னோம் இல்லையா அது இன்னும் சிறப்பா வேலை செய்றதுக்கு சுப்பிரமணியர் ஆலயம் முருக வழிபாடு செவ்வாக்கிழமையில விரதம் இருந்து வழிபாடு செய்றது ரொம்ப நல்லது திருவன் குற்றாளம் புண்ணியஸ்தலம் அதேபோல
18:23 தண்ணீர் தானம் பண்றது வசுமா மாட்டுக்கு உணவு கொடுக்கறது இது வந்து ரொம்ப சிறப்பு சோ முடிவ சொல்றேன் அப்படினாக்க சிம்மராசி நண்பர்களே இந்த கஜகேசரி யோகம் உங்க வாழ்க்கையில் உள்ள அனைத்து பழைய துன்பங்களையும் கழுவி புதிய தெய்வீக ஒளியை உங்களுடைய உள்ளத்தில ஏற்றும் காலம் வரவரான வாழ்க்கை அமைதியாகும் உங்க மனசுல இந்த சந்தேகங்கள் கரைஞ்சு போகும் உடைய உள்ளுணர்வே உங்களை வழிநடத்தும் வெளிநாட்டு பலன்கள் உண்டு தெய்வங்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குது ஒட்டுமொத்தமா சிம்ம ராசியுடைய கர்மம் தீர்க்கக்கூடிய யோகம் இது நம்ம கூட சில நேர கோவத்துல சொல்லோம் என்ன கரும போடா இவ்வளவு கஷ்டப்படுறே அப்படின்னு சொல்ல அந்த கரும வினைகள் முற்றிலும் அகலக்கூடிய நேரம் உடைய ஜாதக கட்டம் என்ன வேணா சொல்லட்டும் சிம்ம ராசிக்கு எந்த மாதிரியான கிருக்கள்கள் வேணா அந்த
19:09 பிரம்மன் வந்து தலையில் எழுதி அனுச்சிருக்கட்டும் ஜோதிடத்தை பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி யோகங்கள் இந்த மாதிரி கிரக சேர்க்கைகள் சில நேரங்கள்ல் பாதாளத்தில் சிறைப்பட்டுருக்க கூட நாடாள வச்சிருக்கு அப்படிதான் சிம்மம் வந்து நாடாள போறீங்க உங்க பேச்சுக்கு மறுபேச்சு பேசாம எல்லாரும் தலையாட்டக்கூடிய நேரம் காலம் இப்போ தொடங்கிருச்சு. சிம்மம் அப்படினாவே சிங்கம். கொடூர சூழ்நிலையில் கூட தலைநிமர்ந்து நிற்கக்கூடிய மனவலிமை தன்னம்பிக்கை பொறுப்புணர்வு தன்னாட்சி இது எல்லாமே உங்குடைய அடையாளமா இருந்துச்சு ஆனா இப்போ சில காலமா தலை ஒிஞ்சு நின்னுட்டு இப்போ பழைய சிங்கம் போல தலை நிமிறக்கூடிய நேரம் இந்த கஜகேசரி யோகம் குரு சந்திர சேர்க்கை உங்களுக்கு வந்து அடிமேல அடி விழுந்த
19:54 இடத்துல வலிமை சேர்க்குது. பலம் மேல பலமா உங்களுக்கு வந்து நான் இருக்கேன் இப்ப அடுறா அப்படிங்கற மாதிரி துணையா நிக்கிறாங்க முழுசா ஒரு மனம் மாற்றத்தினுடைய காலம் ஆன்மீகம் வழுபடக்கூடிய காலம் மன அமைதி கிடைக்கக்கூடிய காலம் மறைமுக நன்மைகள் பெருகும் காலம் சிங்கம் தூங்கி இருந்தாலும் அது சிங்கம் தானே இதுநாள் வரைக்கும் நீ பட்ட கஷ்டம் எல்லாம் இப்போ விழிச்சிருந்து அடிச்சு காட்ட போற கஜகேசரி யோகம் அந்த சிங்கத்தை விளிக்க வச்சிருக்கு. அடுத்த 40 நாள் அழகான ஆன்மீக எழுச்சியும் புதிய நிதி வாய்ப்புகளையும் வலிமையான துவக்கமா இது ஸ்டார்ட் ஆகுது. சோ என்னங்க சிம்ம ராசிக்காரங்களே தெய்வீக சக்தி ஒரு புதிய தொடக்கத்தோட இந்த காலம்
20:42 உங்களுக்கு நல்ல நேரமா இருக்கு பொற்காலமா அமைய பெற்றுருக்கு. தெய்வத்துக்கு கட்டுப்பட்டு வாழக்கூடிய உங்களுக்கு அந்த தெய்வங்கள் துணையா நிக்கிறாங்க. தெய்வத்தோட கை கோர்த்து நீங்க சந்தோஷமா நடை போட போறீங்க. எக்கார்ந்து கொண்டும் இந்த விஷயங்களை மட்டும் செஞ்சுராதீங்க கோபத்தை அடக்கிக்கோங்க வாக்குவாத்தை தவிர்த்துக்கோங்க ரகசிய விஷயங்களை யாட்டையும் பகிர்ந்துக்காம இருங்க நல்ல தூக்கம் வரட்டும் மது புகை மத்த தவறான பழக்க வழக்கங்களை முற்றிலும் தவிர்த்திடுங்க சிங்கம் தூங்கினாலும் சிங்கம்தான் அது இப்ப விழிக்கூடிய நேரம்தான். தெய்வ அனுக்கிரகத்தால சிம்மராசி சிம்மாசனத்தை அலங்கரிக்கிறதை யாராலும் தடுக்க முடியாதுங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்