நடக்கப்போவது மட்டும் தெரிந்தால் 4 நாளைக்கு தூங்க மாட்டீங்க, | Mithunam Rasi | மிதுனம் ராசி

Tamil Vel Jothidam www.youtube.com

சுருக்கமான முன்னுரை

மிதுன ராசிக்காரர்களுக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சியால் ஏற்படும் பலன்கள், நட்சத்திர பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சனீஸ்வர பகவான் தொழில், உத்தியோகம், வருமானம், குடும்ப வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பதைப் பற்றியும், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.

  • சனீஸ்வர பகவான் பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.
  • 138 நாட்களுக்கு சுப பலன்கள் உண்டாகும்.
  • அதிர்ஷ்டம், நிதி நிலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை மேம்படும்.

மிதுன ராசியினருக்கு ஒரு தெய்வீக அழைப்பு

மிதுன ராசிக்காரர்களே, இந்த வீடியோவை நீங்கள் பார்ப்பது ஒரு சாதாரண விஷயமல்ல. இது தெய்வ அருளின் அறிகுறி. சமீப காலமா வாழ்க்கையில ஏதோ ஒன்று தடைபடுற மாதிரி இருக்கா? நீங்க முயற்சி பண்ணாலும் ஏதோ ஒன்று நடக்காமல் போகுதா? அந்த நிலையை மாற்ற உங்களுக்கு பின்னால ஒரு தெய்வீக சக்தி வேலை செய்து. அதுதான் உங்க இஷ்ட தெய்வமான முருகனோட அருள். மிதுன ராசி பலன் உங்களுக்கு பலன் தரணும்னா கமெண்ட்ஸ்ல உங்களுக்கு பிடிச்ச முருகன் பெயரை எழுதுங்க. அதோட சேர்த்து நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வச்சுக்கோங்க. அப்பதான் முருகன் அருள் முழுமையா கிடைக்குங்க.

மிதுன ராசியினரின் இயல்புகள் மற்றும் தற்போதைய நிலை

நவகிரகங்களுடைய இளவரசன்னு சொல்லக்கூடிய புதன் பகவானை ராசி அதிபதியா கொண்ட மிதுன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். புத்தி சாதுரியத்தில உங்களை அடிச்சுக்கறதுக்கே ஆளே கிடையாதுங்க. உங்களுக்கு நிகர் நீங்களேங்க. நுண்ணறிவும் இருக்கு பேச்சு சாதுரியமும் இருக்குங்க. எடுத்த காரியத்தை முடிக்கிற வரைக்கும் பின்வாங்க மாட்டீங்க. எந்த எந்த விஷயத்தை செய்றதுக்கும் எப்படி வேணும்னா வேலை பார்க்கவெல்லாம் சொல்லவே முடியாதுங்க. எதை செஞ்சாலும் கரெக்டா அதற்கான ரூல்ஸ்ஃபாலோ பண்ணிதான் செய்வாங்க. பலி பாவத்துக்கு பயந்து வேலை பார்கறதுல இவங்கதான் முன்னணிங்க. நேர் பாதையில செல்லக்கூடியவங்க நேர்மறையான எண்ணங்களுக்கு சொந்தக்காரங்க. கையில காசு தங்காம கடன் பிரச்சனையாலையும் மன கவலைகளாலையும் பாதிக்கப்பட்டவங்களும் இவங்களாதான் இருப்பாங்கங்க. இப்படிப்பட்ட உங்களுக்கு வாழ்க்கைங்கிறது நம்ம கட்டுக்குள்ளயே இல்லை தரிக்கெட்டு ஒரு வாகனம் வண்டி ஓட்டுனா எப்படி இருக்குமோ அப்படித்தான் வாழ்க்கை இருக்குதுங்க. எப்பதான் இது நம்ம கண்ட்ரோல்ல வருமோ தெரியலையே நம்ம ஒன்னு நினைக்க அது ஒன்னு செய்து நம்ம இது நல்லதுன்னு போனா அது கெட்டதுன்னு வந்து நிக்குது. ஒதுங்கி நின்னா வம்ப இழுத்து சண்டை வர வச்சறது. எனக்கு மட்டுமே தேடி தேடி இப்ப வீடு தேடி கஷ்டங்கள் வருதே நஷ்டங்கள் வருதே என் கடவுளே நான் யார் கிட்ட போய் கேட்க தெய்வத்தின் மீதான நம்பிக்கையுமே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது. இது மிதுன ராசியுடைய கரண்ட் சிச்சுவேஷன்ங்க.

சனீஸ்வர பகவானின் அருள் கடாட்சம்

இதுக்கு அப்படியே நேர்மாறா நீங்க நம்பின மாதிரியே தெய்வங்கள் உங்களுக்கு துணை வந்தா எப்படி ஒரு மாற்றம் வரும். அந்த அளவுக்கு தரிக்கெட்டு ஓடுன உங்களுடைய வாழ்க்கையை தடுத்து நிறுத்துறாருங்க. வேண்டாம் சாமி அந்த பக்கம் போகாத பாதிப்பு வருன்னு அதுவும் யாரு உங்களை வீழ்த்த நினைச்சவங்களே உங்களுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தா எப்படி? சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் அடுத்த 138 நாட்கள் பெயற்சியில சனி பெயற்சியில இருந்து உங்களுக்கு நல்லது பண்ண போறாருங்க. இதெல்லாம் நம்புற மாதிரியாமா இருக்கு. சனிஸ் பகவானுடைய பெயரை கேட்டாலே பயமில்ல வருது. இல்லைங்க நீங்க பயப்படவே வேண்டாமங்க. இந்த சனியோட பெயற்சிங்கிறது ராஜாதிராஜ வாழ்க்கையை காட்ட போகுதுங்க. மகா பொற்காலமா இந்த காலகட்டம் இருக்க போகுதுங்க. அடுத்த 138 நாட்கள் சுப பலன்கள் கிடைக்குமங்க அதிஷ்டக்கார ராசியா மிதுன ராசி வளம் வர போறீங்க நிதி ரீதியா தொழில் ரீதியா தனபட்ட வாழ்க்கை ரீதியா நல்லா இருக்க போறீங்க இப்ப வந்து மீன ராசியில இருக்கக்கூடிய சனீஸ்வர பகவான் மீன ராசியில இனி வரக்கூடிய நாட்கள்ல வக்கர பெயற்சி ஆக போறாருங்க என்னங்க பின்னோக்கி நகர போறாருங்க சோ இந்த நாட்கள் இந்த 138 நாட்கள்ல இருந்து அடுத்து வரக்கூடிய நாட்கள்ல மீன ராசியில நேரடியா மாறுவாருங்க இந்த சனீஸ்வர பகவானுடைய மாற்றம்ங்கிறது பல ராசிகளுக்கு நல்ல நேரத்தை கொடுக்குமங்க அந்த வகையில மிதுனத்திற்கு சிறப்புங்க எப்படின்னா பயணங்கள் கூட உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய வகையில நிதிநிலை வலுவாய் இருக்குதுங்க பணவரவு அதிகமாகுமங்க நல்ல செய்திகள் கிடைக்குமங்க வணிக ரீதியோ தொழில் ரீதியோ நல்ல வலுவா இருக்கிறதுனால நினைத்த காரியங்கள் எல்லாமே ஈசியா நடக்குமங்க நடக்கிறது எல்லாமே சாதகமான பலன்களை உங்களுக்கு கொடுக்குமங்க எதிரிகள் எல்லாம் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாத அளவுக்கு திணறி நிப்பாங்க இல்ல விலகி ஓடுவாங்க ஆளும் கட்சிக்கிட்ட இருந்தா அரசியல் துறையில் இருக்கிறவங்களுக்கு ஆதரவு கிடைக்குமங்க வருமானம் அதிகமாகும்ங்க தைரியம் அதிகமாகும்ங்க உயர் அதிகாரிங்க உத்தியோக பணிகள்ல் இருக்கீங்கன்னா ஆண்களோ பெண்களோ தனியார் துறையோ அரசாங்க துறையோ உங்களுக்கு உதவிகள் செய்வாங்கங்க குழந்தையுடைய ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குமங்க கல்வியில வெற்றி கிடைக்குமங்க வருமானம் பல வழிகள்ல உங்களை வந்து சேருமங்க அதேபோல வியாபாரத்துல கூட்டு முயற்சிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்குமங்க தன்னம்பிக்கை தைரியத்தோட முடியாதுன்னு சொன்ன காரியத்தை எல்லாம் முடிச்சு காட்ட போறீங்க அந்த அளவுக்கு சனி பகவானுடைய அருளை பெற்று வலமாய் இருக்க போறீங்க வாழ்க்கையை மாத்திக்க போறீங்க.

சனீஸ்வர பகவான் மிதுன ராசியில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்

இதுநாள் வரைக்கும் தடைபட்ட வேலைகள் எல்லாத்தையுமே உங்களுக்கு முடிச்சு கொடுக்க போறாருங்க உங்களுடைய மூதாதயர் வழி சொத்துக்கள் இருந்த பிரச்சனைகளுக்கு முடிவை கொடுக்கிறாருங்க மனைவி வழியில ஆதரவு பெருகுங்க அரகுறையா நின்னு போன வீடு கட்டற வேலையோ இல்ல ஏதாவது ஒரு கற்ற வேலைகள் எல்லாமே கட்டி முடிக்க போறீங்க அதுக்காக வங்கியில ஏதாவது கடன் கேட்டிருந்தா கூட அந்த வங்கி கடன் கிடைக்குமங்க அதேபோல ரொம்ப நாளா பேசாம இருந்த உறவுகள் எல்லாமே இப்ப வந்து பேச போறாங்க ஒரு இனிமையான நிகழ்ச்சியின் காரணமா குடும்பங்கள் எல்லாமே ஒன்று சேர போகுதுங்க குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியம் நீண்ட நாள் அழைச்சல்ல அவதியில கஷ்டத்தில கண்ணீரோட இருந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டா ஆக போகுதுங்க அதேபோல கோயில் கும்பாவேசத்தில முதல் மரியாதை கிடைக்குமங்க பாருங்களே எந்த அளவுக்கு மிதுன ராசிக்காரங்களுக்கு சனீஸ்வர பகவான் தன்னுடைய பார்வையினால பலம் சேர்க்கிறார். தாய்வலி சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமா முடியுமங்க. தாயுடைய உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குமங்க. அதேபோல உங்களுடைய உடல் உபாதிகளும் மறையுதுங்க. தூக்கமின்மையால அவதிப்பட்டீங்க நிம்மதியா தூங்க போறீங்க வீண் விரயங்கள் ஆகி இருக்குமங்க இனி சுப விரயங்கள் வரக்கூடுமங்க ஆன்மீக பயணங்கள் போயிட்டு வருவீங்க புத்துணர்ச்சியை பெற போறீங்கங்க இதோட சனி பகவானை பொறுத்தவரைக்கும் தம்பதிரிகள் கிட்ட இருந்த விவாதங்கள் மறைய வைக்கிறாருங்க பொறி இழப்பு வழக்கு இதெல்லாம் வந்து உங்களுக்கு சாதகமா மாறுதுங்க இழந்த பொருள் மீண்டும் கிடைக்குமங்க இழந்த வாய்ப்புகள் உங்களை தேடி வருமங்க எதிர்பாராத வெற்றி பணவரவு அயல்நாட்டில இருக்கிறவங்களுக்கு ஆதாயம் உண்டுங்க அதேபோல சொந்தமா வீடு வாங்குறது வாகனம் வாங்குறது இது போன்ற வசதி வாய்ப்புகள் பெருகுதுங்க மிதுன ராசி பெற்றோர்களுக்கு உங்க பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வருமங்க வெளிநாட்டில வேலை கிடைக்குமங்க அடுத்ததா இல்லத்தரசிகளை பொறுத்தவரைக்கும் குடும்ப சூழ்நிலை புத்துணர்ச்சி கொடுக்குமங்க பிள்ளைகளால உங்க பேச்சுக்கு செவி பின் பிள்ளைகள் எல்லாம் உங்க பேச்சுக்கு செவி சாய்ப்பாங்க நீங்க சொல்றதை கேட்டு நடந்துப்பாங்கங்க அவர்களால அவர்களுடைய செயல்பாடுகளால பெருமை அடைவீங்க அலுவலகம் செல்லக்கூடிய பெண்மணிகளுக்கு உங்களுடைய நிர்வாக திறமையை கண்டு மேல் அதிகாரிகள் வியர்ந்து போவாங்க பதவி உயர்வு கிடைக்குமங்க சம்பள உயர்வு கிடைக்குமங்க கன்னி பெண்களா இருக்கீங்களா காதல் குழப்பம் இருக்கா உயர்கல்வியில தோல்வி இருக்கா கல்யாணத்தில தடை இருக்கா முற்றிலும் சரியாகுதுங்க இனி எல்லாமே உங்களுக்கு நல்லதாகவே நடக்குமங்க வீட்டில் பார்க்கக்கூடிய வரனே முடியுமங்க மாணவ மாணவ மாணவிகளை பொறுத்தவரைக்கும் வகுப்பறையில நல்ல பெயர் எடுப்பீங்க பொது தேர்வு போட்டி தேர்வுல நல்ல மதிப்பெண் கிடைக்கும்ங்க அரசாங்க உத்தியோகத்துக்கு மேலும் பதவிகளுக்கு முயற்சி பண்றீங்களா எக்ஸாம் எழுதீங்களா அது உங்களுக்கு வெற்றி உண்டாகுமங்க அடுத்ததா வியாபாரிகள் பொறுத்தவரைக்கும் முடங்கி கடந்த தொழில் கூட இனி முன்னேற போகுதுங்க போட்டிகளை முறியடைப்பீங்க பழைய கடையை புதுப்பிச்சிட்டு விரிவுப்படுத்துவீங்க வியாபாரத்தினுடைய நெளிவு சுழிவுகளை கத்துப்பீங்க தள்ளிப்போன ஒப்பந்த நாள் மீண்டும் உங்க கைக்கு வருமங்க ஆடை ஆபரணம் சேர்க்கை இருக்குமங்க உத்தியோக பணிகளை பொறுத்தவரைக்கும் சிறல் வேலையை வந்துட்டு போராடி முடிக்கிற மாதிரி சூழ்நிலை இருக்குமங்க ஆனா மதிப்பும் மரியாதையும் அதிகரிச்சு கொடுக்கும்ங்க உங்களை வந்து ரொம்ப நம்பி மேல் அதிகாரிகள் சில பொறுப்புகளை ஒப்படைப்பாங்க மேல் அதிகாரிகளை உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க ஆனா இந்த நேரத்திலதான் முக்கியமான ஏதாவது ஆவணங்களை நீங்க வந்து கையாண்டுகிட்டு இருக்கீங்க அப்படின்னா அதை நீங்க பாதுகாத்து வைக்கிறீங்க அப்படின்னா முக்கியமான பதிவேடுகளா இருந்தாலும் சரி கவனமா வச்சுக்கோங்க இது வந்து ஆபீஸ்ல மட்டும் இல்லைங்க வீட்ல கூட ஏதாவது டாக்குமெண்ட்ஸ் நீங்க வந்து பத்திரப்படுத்தனும்னா அடிக்கடி பார்த்து பத்திரப்படுத்தி வச்சுக்கணுங்க முக்கியமா விலை உயர்ந்த பொருட்களை வந்துட்டு பாதுகாப்பா வச்சுக்கணுங்க உத்தியோகப் பணிகள்ல இருக்கிறவங்க ஆண்களா இருந்தாலும் சரி பெண்களா இருந்தாலும் சரி திடீர் இடமாற்றம் உண்டாகும் ங்க ஆனா அதுவே உங்களுக்கு சாதகமா அமையும்ங்க புதிய சலுகைகளும் சம்பள உயர்வும் கிடைக்குமங்க ஒட்டுமொத்தமா இந்த சனி பகவானுடைய பெயற்சிங்கிறது வாழ்க்கை எதை நோக்கி பயணம் போகுதுன்னு தெரியாத உங்களுக்கு சரியான பாதைக்கு கொண்டுட்டு போகுதுங்க அடுத்ததா இதை தாண்டி சனீஸ்வர பகவான் மிதுன ராசிக்கு தரக்கூடிய வாய்ப்புகள் என்ன 15 மாற்றங்கள் என்ன பார்க்கலாமா முதல் விஷயம் பாத்தீங்கன்னா சனிஸ்வர பகவானால உத்தியோகம் தொழில் எல்லாம் பாதிப்படையுமோன்னு கவலைப்பட்ட உங்களுக்கு தொழில்லையும் சரி வேலையிலயும் சரி கொஞ்சம் கவனமா இருந்துட்டா மட்டும் போதுமங்க பாதிப்பு எதுவுமே இருக்காதுங்க ஆனா எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி அகலக்கால் வைக்காம பொறுமையோட செயல்பட்டீங்கன்னா பாதிப்பும் இருக்காதுங்க பாதகமும் வந்து சேராதுங்க.

சனீஸ்வர பகவான் மிதுன ராசிக்கு தரக்கூடிய 15 வாய்ப்புகள்

சனி பகவானை பொறுத்தவரைக்கும் நீங்க இழந்ததை மீண்டும் பெறக்கூடிய காலகட்டமா இது இருக்க போகுதுங்க இழந்த பணம் கைக்கு வருமங்க மொத்தமா கடன் வாங்கினா கூட அதை அடைக்கக்கூடிய வகையில பணவரவு இருக்குமங்க உங்களுடைய வாழ்க்கையில சேமிப்புங்கிற வார்த்தைக்கு இடமே தெரியாம இருந்துச்சு இல்லையா இனி சேமிக்க தொடங்குவீங்க அந்த அளவுக்கு சூழ்நிலை சாதகமாய் இருக்குமங்க குடும்பத்தில மனைவி வழியில கணவர் வகையில ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இது பொருத்தமாகும்ங்க ஆதரவு பெருகுமங்க வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில கடன் கிடைக்குமங்க பேசாமல் இருந்த உடன்பிறப்புகள் இனி வந்து பேசுவாங்க குழந்தை பாக்கியமே இல்லைன்னு வருத்தப்பட்டவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமங்க தந்தை வழியில எதிர்பார்த்த வகையில சில அனுகூலங்கள் உண்டாகுமங்க அதேபோல சமுதாயத்தில வெளிவட்டாரத்தில செல்வாக்கும் மதிப்பும் உயருதுங்க நட்பு வட்டாரத்தில உங்கள உங்க கூட பழகினவங்க உங்களுக்கு எதிரா செயல்பட்டவங்களா ஒதுங்கி போவாங்க ஒதுங்க வைப்பீங்க அதேபோல தெய்வீக பணிகள்ல் ஈடுபடுவீங்க திருக்கோயில் மற்றும் திருப்பணிகள்ல் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமங்க வழக்கு விவகாரங்கள்ல் சாதகமான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்குதுங்க உங்க ராசியை பொறுத்தவரைக்கும் மாணவர்களா இருக்கீங்க இல்ல உங்களுடைய குழந்தைகள் மாணவர்களா இருக்காங்க தேர்வுல அதிக மதிப்பெண்கள் பெறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க அதேபோல சின்னவங்களுக்கு நீங்க விரும்பியபடியே மணவாழ்க்கை அமையுமங்க வியாபாரம் தொழில் பெருகுமங்க உத்தியோகம் கிடைக்குமங்க இதுநாள் வரைக்கும் நடக்கவே நடக்காதுன்ற விஷயம் எல்லாம் சாத்தியப்படுமங்க வருமானம் பெருகுமுங்க தொழில்ல மேன்மையை பார்க்க போறீங்க சுப செலவுகள் அதிகமாகும்ங்க கடன் வாங்கினா நீங்க கடன் கொடுக்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியை பார்க்க போறீங்க ஆனா ஒரு விஷயத்தை மட்டும் எக்காரணத்தை கொண்டும் செய்யக்கூடாதுங்க யாருக்குமே ஜாமீன் கையெழுத்து போடக்கூடாதுங்க நடுவுல நின்னு இந்த பஞ்சாயத்து பண்ற வேலைக்கும் போகக்கூடாதுங்க பெண்களை பொறுத்தவரைக்கும் சந்தோஷமான சூழ்நிலை அமைய போகுதுங்க புதிய உறவுகள் வந்து சேருமங்க சொத்து விவகாரங்கள்ல சாதகமான முடிவு கிடைக்குமங்க பயமே தேவையில்லைங்க புதிய வாகனம் வாங்குவீங்க சிலருக்கு தாய்வலி சொத்து பிரச்சனைகள் மறையுதுங்க எப்பேற்பட்டாவது நீங்க ஏற்கக்கூடிய பொறுப்பை சிறப்பா செஞ்சு முடிச்சிருவீங்க ஆனா எதற்காகவும் யாருக்காகவும் சாட்சி எழுத்து மட்டும் சாட்சி கையெழுத்து மட்டும் போடுறதையும் திரும்பவும் சொல்றேன் அதை விட்டுருங்க மனைவியை பொறுத்தவும் கருப்பை கோளாறு சின்ன சின்ன அறுவை சிகிச்சை வந்து சேருமங்க இது வந்து மிதுன ராசி ஆண்களுக்கு கூடிய வகையில பெண்களுக்கு இதுவே மிதுன ராசி பெண்களா இருக்கறீங்க அப்படின்னா உங்களுடைய கணவருக்கு சில உடல் உபாதிகள் வர்துக்கான வாய்ப்பு இருக்குதுங்க உஷாரா பார்த்துக்கோங்க அதுபோல விஐபி உடைய அறிமுகம் கிடைக்குமங்க அதன் காரணமா சில சில காரியங்களை சாதிச்சுப்பீங்க தூக்கமின்மைங்க சுபவிகரயங்கள் ஏற்படும்ங்க ஏன்னா தூக்கமின்மை எதுக்கு வருதுன்னா பிஸியா ஒர்க் பண்ணுவீங்க நினைச்சத சாதிக்கணும்ங்கிற திட்டம் தீட்டதிலே நிறைய நேரங்கள்ல தூங்க தூங்காம கூட வேலை பார்ப்பீங்க மொத்தத்துல வேலைப்பழுவும் இருக்குமங்க சவால்களும் இருக்குமங்க ஆனா எல்லாத்துக்கும் மேல தன்னம்பிக்கை வளருமங்க அற்புதமான காலகட்டம்ங்க தைரியமா சாதிக்க போறீங்க வியாபார துறையில விருத்தி செய்வீங்க அதே நேரம் ஏதாவது வாய்ப்புகள் வருதே அப்படின்னு சொல்லிட்டு பார்க்காம சின்ன வாய்ப்பா இருந்தா கூட சரி அதை வந்து பயன்படுத்துங்க நல்ல மாற்றம் இருக்குமங்க புதிய வேலைக்கு முயற்சிக்க வேணாமங்க இருக்கக்கூடிய வேலையிலே இருங்க எது வந்தாலும் சரி கொஞ்சம் தள்ளி போடுங்க அதே மாதிரி புதுசா ஏதாவது முடிவு பண்ணலாம் அப்படின்னா அதை வந்து தள்ளி வைங்க இருக்கிறதை வச்சு சிறப்பா வச்சு பயன்படுத்திக்கோங்க நல்ல காலம் பிறந்திருக்குங்க ஒன்னு நினைச்சா அப்பவே செயல்படுத்துங்க திட்டம் போடுறேன் திட்டம் போடுறேன்னா நேரம் காலம் கடத்தாதீங்க அதேபோல புதுசா தொழில் தொடங்கணும்னா மேற்படிப்புக்காக முயற்சி சரிங்களா நல்ல பலன் கிடைக்குமங்க பயணங்கள் அதிகமா போவீங்க சிறிய அளவுல கூட ஆதாயம் இருக்குமங்க அதை பயணங்கள் கூட உங்களுக்கு ஆதாயத்தை கொடுக்குமங்க அதேபோல பணி நிபத்தமா சில வியைப்புடைய சந்திப்பும் இருக்குமங்க பரிசு கிடைக்குமங்க பாராட்டு கிடைக்குமங்க கடைகளுக்கெல்லாம் விருதும் பரிசும் கிடைக்கறது்கான வாய்ப்பு இருக்குதுங்க வீண் விமர்சனங்களை பார்த்து பயப்படாதீங்க கவலைப்படாதீங்க அறிவியல் அறிவியல் சம்பந்தப்பட்டவங்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் கைகூடி வருமங்க அதனால் கூட விருதுகள் கிடைக்குமங்க பொது பொது காரியங்கள்ல பங்களிப்பு செஞ்சீங்கன்னா, முன்னணியில நிற்க வேண்டாமங்க. பொது இடங்கள்ல விமர்சனங்கள் வாக்குவாதங்களை தவிர்த்துக்கோங்க. தங்கு சந்தை வழக்குகள், இது போன்ற விஷயங்கள்ல அதற்குண்டான நிபுணருடைய ஆலோசனையோட செயல்படுவது நல்லதுங்க. இல்ல நமக்குதான் எல்லாம் தெரியும்ன்ற மாதிரி நீங்க புத்திசாலித்தனமா நான் மறுக்க மாட்டேங்க. நீங்க புத்திசாலிதாங்க. நான் மறுக்க மாட்டேங்க. ஆனா சில நேரங்கள்ல யானைக்கும் அடி சருக்குமங்க. அந்த மாதிரி ஏதாவது பாதிப்புகள் வர்துக்கான வாய்ப்பு இருக்குதுங்க.

மிதுன ராசிக்கான பொதுவான எச்சரிக்கைகள் மற்றும் நட்சத்திர பலன்கள்

என்னதான் சனீஸ்வர பகவான் 138 நாட்கள் இருந்தாலும் உங்களுக்கு பலன்களை அள்ளி கொடுத்தாலும் அதை வந்து அழகா பயன்படுத்துங்க அளவா பயன்படுத்துங்க ஒட்டுமொத்தமா நான் வந்து அண்டாக்குள்ள கை விடுற மாதிரி விட்டீங்கன்னா உள்ள இருக்கற லட் பூந்தியா மாறிடுங்க என்னம்மா கிண்டல் பண்றியா அப்படின்னா கண்டிப்பா ஏன்னா கொடுக்கக்கூடிய வாய்ப்புங்கிறது அதை நம்ம எப்படி பயன்படுத்தனும்ங்கறத சோதிக்க கூடிய வகையிலதான் சனி பகவான் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாருங்க அதிஷ்டத்தை ஏற்படுத்துவாருங்க உஷாரா செயல்படுங்க இப்பவரைக்கும் பார்த்தது மிதுன ராசிக்காரங்களுக்கு இந்த சனி பகவானுடைய பெயற்சிங்கிறது அடுத்த 138 நாட்கள் எந்த மாதிரியான பொது பலன்களை கொடுக்க போகுதுங்கறத பார்த்துட்டோமோங்க இப்போ தனிப்பட்ட முறையில மிதுன ராசி ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த சனி பகவானுடைய பெயற்சிங்கிறது எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும்ங்கறத பார்க்கலாம்.

மிருகசீரிஷம் நட்சத்திர பலன்கள்

மிருகசீரச நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் தொட்டதெல்லாமே வெற்றி பெருமுங்க அதாவது அதிஷ்ட பலன்களை அள்ளி கொடுக்க போறாருங்க யோகத்தையும் போகத்தையும் அதிகமா கொடுக்கிறாருங்க தொழில்ல உத்தியோகத்தில முன்னேற்றத்தை கொடுக்கிறாருங்க வருமானம் அதிகமாகும்ங்க இந்த காலங்கள்ல் முன்னேர்ந்து எந்த ஒரு சங்கடமும் இருக்காதுங்க நீங்க நினைக்கிறத நினைக்கிற மாதிரியே முடிச்சு வைப்பாருங்க அந்த நிலையை உங்களுக்கு உருவாக்கி கொடுப்பார் பாருங்க இதோட திட்டமிட்டு செயல்பட்ட அனைத்திலுமே வெற்றி அடைய போறீங்க தொட்டதெல்லாம் பொன்னா மாறுமுங்க வியாபாரம் விருத்தியாகுமங்க செல்வாக்கு அதிகமாகுமங்க நஷ்டத்தில இயங்க போன தொழில் கூட லாபத்தில போகுமங்க பெறாத முன்னேற்றம் உண்டாகுமங்க சிலர் கோயில் கும்பாபிஷேகங்களுக்கு நிதி உதவி செய்வீங்க ஆன்மீக தளங்களுக்கு போயிட்டு வருவீங்க தந்தையுடைய ஆலோசனையை ஏற்ப்பீங்க புதிய முயற்சிகள்ல் வெற்றி கிடைக்குமங்க அரசியல் மதிப்புக்கு புதிய பொறுப்புகள் வந்து சேருமங்க கலைத்தொழில்ல இருக்கீங்களா செல்வம் கூட வளம் வர போறீங்க தொழில் ரீதியா நல்ல வளர்ச்சி இருக்குமங்க சிறு தொழிலோ பெரிய தொழிலோ வளர்ச்சி அடைவீங்க பயணங்களை பொறுத்தவரைக்கும் உழைப்பு அதிகமாகுமங்க அதற்கேற்ற பலன் அடைவீங்க எதிர்பார்த்த உயர்வு கிடைக்குமங்க ஊதிய உயர்வு கிடைக்குமங்க மேல் மேல் அதிகாரிகள் முதலாளிகள் கிட்ட ஆதரவு கிடைக்குமங்க பெண்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்தை அனுசரிச்சு நடத்துக்குவீங்க விருப்பங்கள் நிறைவேறுதுங்க திருமண விதையில நல்ல வரன் கிடைக்குமங்க கணவன் மனைவிக்குிடையே ஒற்றுமை அதிகமாகுமங்க தொன்பொருள் சேர்க்கை உண்டாகுதுங்க வேலைக்காக முயற்சி செய்றீங்களா திறமைக்கேற்ற வேலை கிடைக்குமங்க கல்வி பொறுப்பில இருந்தவங்களுக்கு டீச்சர்ஸ் ஆலோசனை ரொம்ப அவசியம் ங்க விளையாட்டு போக்கை விட்டுட்டு படிப்பல கவனம் செலுத்துங்க எதிர்பார்த்த மதிப்புகளை பெற முடியுமங்க போட்டி தேர்வுகளிலுமே வெற்றி கிடைக்குமங்க இந்த காலம்ங்கிறது கல்வி நிலையை பொறுத்து யோகம் உண்டுங்க உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சங்கடங்கள் விலகுதுங்க விபத்துக்கள் நேர நோய்வாய் பட்டிருக்கவும் கூட நல்ல முன்னேற்றத்தை பார்க்க போறீங்க நோயில இருந்து விடுதலை பெற போறீங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் வரு வருமானம் அதிகமாகுமங்க குடும்பத்தில இருந்த நெருக்கடிகள் விளக்குதுங்க உறவுக்காரங்க கிட்ட ஒற்றுமை உண்டாகுமங்க சொத்து சேர்க்கை உண்டாகுதுங்க பழைய கடனை அடைப்பீங்க நினைச்சத நடத்தி முடிச்சுப்பீங்க காரிய தடைகள் வருமங்க தொட்டது பொன்னாக மாறுமங்க சிலர் புதுசா வீடு கட்டி குடி பெயரக்கூடிய வாய்ப்பு இருக்குதுங்க வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பும் இருக்குதுங்க உங்களுக்கான பரிகாரம் பாத்தீங்கன்னா துர்க்கை அம்மனையும் விநாயக பெருமானுடைய வழி வழிபாடு வாழ்க்கையை வளமாக்கும்ங்க.

திருவோணம் நட்சத்திர பலன்கள்

திருவோணம் நட்சத்திரக்காரங்க உங்களுக்கு யோகமான காலம்ங்க ஒட்டுமொத்தமா சனீஸ்வர பகவான் உங்களுக்கு அதிஷ்டத்தை மட்டுமே கொடுக்க போறாங்க அதாவது தொழில்ல இதுவரைக்கும் இந்த தடைகள் விலகுதுங்க பணவரவு அதிகமாகுமங்க பகைவர் தொல்லை மறையுதுங்க உறவுக்காரங்க கிட்ட நண்பர்கள் கிட்ட உங்களுக்கு இருந்து வந்த மனசு உங்களுக்கு இருந்து வந்த பயம் நீங்குதுங்க தந்தை தந்தையுடைய உடல் ஆரோக்கியம் சீராகுதுங்க சிலர் தந்தையுடைய தொழிலை இப்ப வந்துட்டு மேற்கொண்டு லாபத்தை பார்க்க போறீங்க இதோட சனி பகவானை பொறுத்தவரைக்கும் முயற்சிகள் எல்லாத்தையும் வெற்றிகரமா மாத்துறாருங்க செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடக்குமங்க வம்பு வழக்குகள் சாதகமா மாறுமங்க எதிர்பார்த்த வருமானம் உண்டாகுமங்க சொத்து சேர்க்கை உண்டாகுதுங்க புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க தொழில் ரீதியா நல்ல முன்னேற்றம் இருக்குங்க சிலர் வந்து புதிய தொழில் தொழில் தொடங்கக்கூடிய விஷயங்கள்ல முயற்சி பண்ணுவீங்க எதிர்பார்த்த லாபம் கிடைக்குமங்க அதேபோல எந்த தொழில் செய்தாலும் சரி வியாபார வளர்ச்சி பெறுமங்க பணியாட்கள் தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ கை கட்டி கூலி வேலை செய்தாலும் சரி உங்களுக்கு வேலை பார்க்கிறவங்களுக்கு சங்கடங்களும் குறையுமங்க ஊதிய உயர்வு பதவி கிடைக்குமங்க அரசு வேலையில் இருக்கிறவங்களுக்கு மேலதிகாரிகள் கிட்ட பாராட்டுகள் கிடைக்குமங்க புதிய பொறுப்புகள் உண்டாகும் ங்க பெண்களை பொறுத்தவரைக்கும் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறுதுங்க கணவர்கள் கிட்ட இருந்து வந்த சங்கடங்கள் நீங்குதுங்க குழந்தை பாக்கியத்திற்கு இயங்கியவர்களுக்கு சீக்கிரமே அது நிறைவேற போகுதுங்க அரசு பணிக்கு முயற்சி செய்தவங்களுக்கு வெற்றி உண்டாகுதுங்க சுயத்தொழில் செய்றவங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்குமங்க கல்வியை பொறுத்தவரைக்கும் போட்டி தேர்வுகள்ல் பங்கேற்க கூடியவர்கள் படிப்புல அக்கரை செலுத்துவீங்க எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியுமங்க அதே அதேபோல மேற்படிப்பு கனவுகள் நனவாகுமங்க உடல்நிலையை பொறுத்தவரைக்கும் முன்னேற்றம் இருக்குமங்க எந்த ஒரு பாதிப்பும் இருக்காதுங்க ஆரோக்கியம் அதிகமாகுமங்க சுறுசுறுப்பா செயல்பட போறீங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்த வருமானம் இருக்குமங்க குடும்பத்தில மகிழ்ச்சி அதிகமாகுதுங்க புதுசா வீடு வாங்குவீங்க இடம் வாங்குவீங்க தொழில் தொடங்குவீங்க பலவிதமான முன்னேற்றம் அதுபோல வீட்டுக்கு தேவையான நவீன் பொருள் நவீன பொருட்களை வாங்குவீங்க பூர்வீக சொத்துக்கள் இருந்த பிரச்சனை விலகுதுங்க சொத்துக்கள் உங்க கைக்கு வந்து சேர்ந்து வீட்டில சுப நிகழ்ச்சிகள் நடக்குமங்க உங்களுக்கான பரிகாரம் பாத்தீங்கன்னா பிரத்தைங்கிற தேவியை வழிபாடு செய்வதனால வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகுதுங்க.

புனர்பூசம் நட்சத்திர பலன்கள்

புனர்பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்ட பலன்களை சனீஸ்வர பகவான் கொடுக்கிறாருங்க தொட்டதெல்லாமே வெற்றி முயற்சிகள் லாபம் விருப்பங்கள் நிறைவேறுமங்க நெருக்கடியாக இருந்த காலங்களல் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறாருங்க வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் அதிகமாகுதுங்க அதை தாண்டி இதுவரைக்கும் இருக்கக்கூடிய நெருக்கடிகள் நீங்குதுங்க முயற்சிகள் வெற்றி பெறுதுங்க கடனால ஏற்படும் அவமானம் குறையுதுங்க வியாபார துறையில் லாபம் அதிகமாகுமங்க பொருளாதார நிலையில் உயர்வு அதிகரிக்குமங்க அரசு ஊழியர்களுக்கு செல்வாக்கு உயர்ந்த செயல்பாடுகள்ல் வெற்றி பெற்று துணிச்சலா செயல்பட்டு உங்களுடைய இலக்கை அடை அடைய போறீங்க அதேபோல தொழில்ல அபர்விதமான முன்னேற்றம் பெறக்கூடிய காலகட்டமா இருக்குதுங்க என்னதான் உழைச்சாலும் உயர்விலையே நினைச்ச நிலையில மாற்றம் வருதுங்க இனி உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்குதுங்க புதிய பொறுப்புகள் ஏற்படுதுங்க வருமானம் அதிகரிக்க போகுதுங்க எல்லா வகையிலுமே முன்னேற்றமாதான் இருக்குமங்க பெண்களை பொறுத்தவரைக்கும் சுயத்தொழில் முன்னேற்றம் உண்டாகுதுங்க அலுவலகத்தில் மதிப்பு அதிகமாகுமங்க ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு விளகுதுங்க கணவர் மற்றும் குடும்பத்தார் கிட்ட பாராட்டுகளும் வாங்குவீங்க திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தகுதியான வரன் அமையுமங்க வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையுமங்க கல்வியை பொறுத்தவரைக்கும் சாதிக்க போறீங்க போட்டி தேர்வுகள்ல் உங்களுடைய கனவுகள் நனவாகுமங்க அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி பண்ண வெற்றி நிச்சயம்ங்க உடல்நிலையை பொறுத்தவரைக்கும் இதுக்கு முன்னாடி இருந்த பாதிப்புகள் எல்லாமே விளக்குதுங்க ஒட்டுமொத்தமா ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குதுங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்பத்தின் மீதான அக்கரை அதிகமாகும்ங்க பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்கு திட்டம் போடுவீங்க புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க வீடு கட்டுவீங்க கணவர அதனால கனவு நனவாகுமங்க தந்தை கிட்ட ஆதரவு அதிகமாகுமங்க தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு செயல்பட போறீங்க உருவக்காரங்களுடைய வருகை அதிகமாகுமங்க உறவுக்காரர்கள் மத்தியில செல்வாக்கு உயருமங்க உங்களுக்கான பரிகாரம் பாத்தீங்கன்னா நரசிம்மர அனுதினமும் வழிபாடு செய்ய வாழ்க்கை செலிக்குமங்க வலம் கூடுமங்க இதுவரைக்கும் பார்த்தது பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே மிதுன ராசிக்கு சனி பகவானுடைய வாழ சனி பெயற்சியில உங்க வாழ்க்கை வெளிச்சத்துக்கு கொடுக்குதுங்க வாழ்ந்து காட்டுங்க வாழவே முடியாது என்றவங்களுக்கு தீர்வை காட்டுங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 மிதுன ராசிக்காரர்களே இந்த வீடியோ உங்களுக்கே வந்திருப்பது எதர்ச்சியான விஷயம் இல்லைங்க இந்த நேரத்துல இந்த வீடியோவை பார்க்கிறீங்கன்னா இது ஒரு சாதாரண விஷயம் இல்லைங்க இது ஒரு தெய்வ அருளின் அறிகுறிங்க சமீப காலமா வாழ்க்கையில ஏதோ ஒன்று தடைபடுற மாதிரி இருக்கா நீங்க முயற்சி பண்ணினாலும் ஏதோ ஒன்று நடக்காமல் போகுதா அந்த நிலையை மாற்ற உங்களுக்கு பின்னால ஒரு தெய்வீக சக்தி வேலை செய்துங்க அதுதான் உங்க இஷ்ட தெய்வமான முருகனோட அருளுங்க இந்த மிதுன ராசி பலன் உங்களுக்கு பலன் தரணும்னா கமெண்ட்ஸ்ல உங்களுக்கு பிடிச்ச முருகன் பெயரை எழுதுங்க அதோட

0:45 சேர்த்து நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வச்சுக்கோங்க அப்பதான் முருகன் அருள் முழுமையா கிடைக்குங்க நவகிரகங்களுடைய இளவரசன்னு சொல்லக்கூடிய புதன் பகவானை ராசி அதிபதியா கொண்ட மிதுன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க [மூச்சு வாங்குதல்] புத்தி சாதுரியத்தில உங்களை அடிச்சுக்கறதுக்கே ஆளே கிடையாதுங்க உங்களுக்கு நிகர் நீங்களேங்க நுண்ணறிவும் இருக்கு பேச்சு சாதுரியமும் இருக்குங்க எடுத்த காரியத்தை முடிக்கிற வரைக்கும் பின்வாங்க மாட்டீங்க அடடா இவங்க ரொம்ப புத்திசாலிங்கதான் எந்த எந்த விஷயத்தை செய்றதுக்கும் எப்படி வேணும்னா வேலை

1:31 பார்க்கவெல்லாம் சொல்லவே முடியாதுங்க எதை செஞ்சாலும் கரெக்டா அதற்கான ரூல்ஸ்ஃபாலோ பண்ணிதான் செய்வாங்க பலி பாவத்துக்கு பயந்து வேலை பார்கறதுல இவங்கதான் முன்னணிங்க நேர் பாதையில செல்லக்கூடியவங்க நேர்மறையான எண்ணங்களுக்கு சொந்தக்காரங்க கையில காசு தங்காம கடன் பிரச்சனையாலையும் மன கவலைகளாலையும் பாதிக்கப்பட்டவங்களும் இவங்களாதான் இருப்பாங்கங்க இப்படிப்பட்ட உங்களுக்கு வாழ்க்கைங்கிறது நம்ம கட்டுக்குள்ளயே இல்லை தரிக்கெட்டு ஒரு வாகனம் வண்டி ஓட்டுனா எப்படி இருக்குமோ அப்படித்தான் வாழ்க்கை இருக்குதுங்க எப்பதான் இது நம்ம கண்ட்ரோல்ல வருமோ தெரியலையே நம்ம ஒன்னு

2:18 நினைக்க அது ஒன்னு செய்து நம்ம இது நல்லதுன்னு போனா அது கெட்டதுன்னு வந்து நிக்குது. ஒதுங்கி நின்னா வம்ப இழுத்து சண்டை வர வச்சறது. எனக்கு மட்டுமே தேடி தேடி இப்ப வீடு தேடி கஷ்டங்கள் வருதே நஷ்டங்கள் வருதே என் கடவுளே நான் யார் கிட்ட போய் கேட்க தெய்வத்தின் மீதான நம்பிக்கையுமே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது. இது மிதுன ராசியுடைய கரண்ட் சிச்சுவேஷன்ங்க. இதுக்கு அப்படியே நேர்மாறா நீங்க நம்பின மாதிரியே தெய்வங்கள் உங்களுக்கு துணை வந்தா எப்படி ஒரு மாற்றம் வரும். அந்த அளவுக்கு தரிக்கெட்டு ஓடுன உங்களுடைய வாழ்க்கையை தடுத்து நிறுத்துறாருங்க.

3:04 வேண்டாம் சாமி அந்த பக்கம் போகாத பாதிப்பு வருன்னு அதுவும் யாரு உங்களை வீழ்த்த நினைச்சவங்களே உங்களுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தா எப்படி? சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் அடுத்த 138 நாட்கள் பெயற்சியில சனி பெயற்சியில இருந்து உங்களுக்கு நல்லது பண்ண போறாருங்க. இதெல்லாம் நம்புற மாதிரியாமா இருக்கு. சனிஸ் பகவானுடைய பெயரை கேட்டாலே பயமில்ல வருது. இல்லைங்க நீங்க பயப்படவே வேண்டாமங்க. இந்த சனியோட பெயற்சிங்கிறது ராஜாதிராஜ வாழ்க்கையை காட்ட போகுதுங்க. மகா பொற்காலமா இந்த காலகட்டம் இருக்க போகுதுங்க. அடுத்த [செறுமுதல்] 138 நாட்கள் சுப பலன்கள் கிடைக்குமங்க

3:51 அதிஷ்டக்கார ராசியா மிதுன ராசி வளம் வர போறீங்க நிதி ரீதியா தொழில் ரீதியா தனபட்ட வாழ்க்கை ரீதியா நல்லா இருக்க போறீங்க இப்ப வந்து மீன [செறுமுதல்] ராசியில இருக்கக்கூடிய சனீஸ்வர பகவான் மீன ராசியில இனி வரக்கூடிய நாட்கள்ல வக்கர பெயற்சி ஆக போறாருங்க என்னங்க பின்னோக்கி நகர போறாருங்க சோ இந்த நாட்கள் இந்த 138 நாட்கள்ல இருந்து அடுத்து வரக்கூடிய நாட்கள்ல மீன ராசியில நேரடியா மாறுவாருங்க இந்த சனீஸ்வர பகவானுடைய மாற்றம்ங்கிறது பல ராசிகளுக்கு நல்ல நேரத்தை கொடுக்குமங்க அந்த வகையில மிதுனத்திற்கு சிறப்புங்க எப்படின்னா பயணங்கள் கூட உங்களுக்கு நல்ல

4:38 பலன்களை கொடுக்கக்கூடிய வகையில நிதிநிலை வலுவாய் இருக்குதுங்க பணவரவு அதிகமாகுமங்க நல்ல செய்திகள் கிடைக்குமங்க வணிக ரீதியோ தொழில் ரீதியோ நல்ல வலுவா இருக்கிறதுனால நினைத்த காரியங்கள் எல்லாமே ஈசியா நடக்குமங்க நடக்கிறது எல்லாமே சாதகமான பலன்களை உங்களுக்கு கொடுக்குமங்க எதிரிகள் எல்லாம் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாத அளவுக்கு திணறி நிப்பாங்க இல்ல விலகி ஓடுவாங்க ஆளும் கட்சிக்கிட்ட இருந்தா அரசியல் துறையில் இருக்கிறவங்களுக்கு ஆதரவு கிடைக்குமங்க வருமானம் அதிகமாகும்ங்க தைரியம் அதிகமாகும்ங்க உயர் அதிகாரிங்க உத்தியோக பணிகள்ல் இருக்கீங்கன்னா ஆண்களோ பெண்களோ தனியார்

5:24 துறையோ அரசாங்க துறையோ உங்களுக்கு உதவிகள் செய்வாங்கங்க குழந்தையுடைய ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குமங்க கல்வியில வெற்றி கிடைக்குமங்க வருமானம் பல வழிகள்ல உங்களை வந்து சேருமங்க அதேபோல வியாபாரத்துல கூட்டு முயற்சிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்குமங்க தன்னம்பிக்கை தைரியத்தோட முடியாதுன்னு சொன்ன காரியத்தை எல்லாம் முடிச்சு காட்ட போறீங்க அந்த அளவுக்கு சனி பகவானுடைய அருளை பெற்று வலமாய் இருக்க போறீங்க வாழ்க்கையை மாத்திக்க போறீங்க இதுவரைக்கும் பார்த்தது சும்மா குறைவா ஒரு முன்னேற்றம் மாதிரி பார்த்திருக்கோம்ங்க இப்ப தெளிவான விளக்கத்துக்கு போக இந்த

6:09 சனீஸ்வர பகவான் அப்படி என்னமா உங்க வாழ்க்கையில் நடக்கக்கூடிய கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் தடுப்படை போடுறாருங்க தெளிவா பார்க்கலாமா இதுநாள் வரைக்கும் தடைபட்ட வேலைகள் எல்லாத்தையுமே உங்களுக்கு முடிச்சு கொடுக்க போறாருங்க உங்களுடைய மூதாதயர் வழி சொத்துக்கள் இருந்த பிரச்சனைகளுக்கு முடிவை கொடுக்கிறாருங்க மனைவி வழியில ஆதரவு பெருகுங்க அரகுறையா நின்னு போன வீடு கட்டற வேலையோ இல்ல ஏதாவது ஒரு கற்ற வேலைகள் எல்லாமே கட்டி முடிக்க போறீங்க அதுக்காக வங்கியில ஏதாவது கடன் கேட்டிருந்தா கூட அந்த வங்கி கடன் கிடைக்குமங்க அதேபோல ரொம்ப நாளா பேசாம இருந்த உறவுகள் எல்லாமே இப்ப வந்து பேச போறாங்க ஒரு இனிமையான

6:57 நிகழ்ச்சியின் காரணமா குடும்பங்கள் எல்லாமே ஒன்று சேர போகுதுங்க குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியம் நீண்ட நாள் அழைச்சல்ல அவதியில கஷ்டத்தில கண்ணீரோட இருந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டா ஆக போகுதுங்க அதேபோல கோயில் கும்பாவேசத்தில முதல் மரியாதை கிடைக்குமங்க பாருங்களே எந்த அளவுக்கு மிதுன ராசிக்காரங்களுக்கு சனீஸ்வர பகவான் தன்னுடைய பார்வையினால பலம் சேர்க்கிறார். தாய்வலி சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமா முடியுமங்க. தாயுடைய உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குமங்க. அதேபோல உங்களுடைய உடல் உபாதிகளும் மறையுதுங்க. தூக்கமின்மையால அவதிப்பட்டீங்க நிம்மதியா தூங்க போறீங்க

7:44 வீண் விரயங்கள் ஆகி இருக்குமங்க இனி சுப விரயங்கள் வரக்கூடுமங்க ஆன்மீக பயணங்கள் போயிட்டு வருவீங்க புத்துணர்ச்சியை பெற போறீங்கங்க இதோட சனி பகவானை பொறுத்தவரைக்கும் தம்பதிரிகள் கிட்ட இருந்த விவாதங்கள் மறைய வைக்கிறாருங்க பொறி இழப்பு வழக்கு இதெல்லாம் வந்து உங்களுக்கு சாதகமா மாறுதுங்க இழந்த பொருள் மீண்டும் கிடைக்குமங்க இழந்த வாய்ப்புகள் உங்களை தேடி வருமங்க எதிர்பாராத வெற்றி பணவரவு அயல்நாட்டில இருக்கிறவங்களுக்கு ஆதாயம் உண்டுங்க அதேபோல சொந்தமா வீடு வாங்குறது வாகனம் வாங்குறது இது போன்ற வசதி வாய்ப்புகள் பெருகுதுங்க மிதுன ராசி

8:29 பெற்றோர்களுக்கு உங்க பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வருமங்க வெளிநாட்டில வேலை கிடைக்குமங்க அடுத்ததா இல்லத்தரசிகளை பொறுத்தவரைக்கும் குடும்ப சூழ்நிலை புத்துணர்ச்சி கொடுக்குமங்க பிள்ளைகளால உங்க பேச்சுக்கு செவி பின் பிள்ளைகள் எல்லாம் உங்க பேச்சுக்கு செவி சாய்ப்பாங்க நீங்க சொல்றதை கேட்டு நடந்துப்பாங்கங்க அவர்களால அவர்களுடைய செயல்பாடுகளால பெருமை அடைவீங்க அலுவலகம் செல்லக்கூடிய பெண்மணிகளுக்கு உங்களுடைய நிர்வாக திறமையை கண்டு மேல் அதிகாரிகள் வியர்ந்து போவாங்க பதவி உயர்வு கிடைக்குமங்க சம்பள உயர்வு கிடைக்குமங்க கன்னி பெண்களா இருக்கீங்களா காதல் குழப்பம் இருக்கா உயர்கல்வியில தோல்வி

9:15 இருக்கா கல்யாணத்தில தடை இருக்கா முற்றிலும் சரியாகுதுங்க இனி எல்லாமே உங்களுக்கு நல்லதாகவே நடக்குமங்க வீட்டில் பார்க்கக்கூடிய வரனே முடியுமங்க மாணவ மாணவ மாணவிகளை பொறுத்தவரைக்கும் வகுப்பறையில நல்ல பெயர் எடுப்பீங்க பொது தேர்வு போட்டி தேர்வுல நல்ல மதிப்பெண் கிடைக்கும்ங்க அரசாங்க உத்தியோகத்துக்கு மேலும் பதவிகளுக்கு முயற்சி பண்றீங்களா எக்ஸாம் எழுதீங்களா அது உங்களுக்கு வெற்றி உண்டாகுமங்க அடுத்ததா வியாபாரிகள் பொறுத்தவரைக்கும் முடங்கி கடந்த தொழில் கூட இனி முன்னேற போகுதுங்க போட்டிகளை முறியடைப்பீங்க பழைய கடையை புதுப்பிச்சிட்டு விரிவுப்படுத்துவீங்க வியாபாரத்தினுடைய நெளிவு சுழிவுகளை

10:01 கத்துப்பீங்க தள்ளிப்போன ஒப்பந்த நாள் மீண்டும் உங்க கைக்கு வருமங்க ஆடை ஆபரணம் சேர்க்கை இருக்குமங்க உத்தியோக பணிகளை பொறுத்தவரைக்கும் சிறல் வேலையை வந்துட்டு போராடி முடிக்கிற மாதிரி சூழ்நிலை இருக்குமங்க ஆனா மதிப்பும் மரியாதையும் அதிகரிச்சு கொடுக்கும்ங்க உங்களை வந்து ரொம்ப நம்பி மேல் அதிகாரிகள் சில பொறுப்புகளை ஒப்படைப்பாங்க மேல் அதிகாரிகளை உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க ஆனா இந்த நேரத்திலதான் முக்கியமான ஏதாவது ஆவணங்களை நீங்க வந்து கையாண்டுகிட்டு இருக்கீங்க அப்படின்னா அதை நீங்க பாதுகாத்து வைக்கிறீங்க அப்படின்னா முக்கியமான பதிவேடுகளா இருந்தாலும் சரி கவனமா வச்சுக்கோங்க இது வந்து ஆபீஸ்ல

10:46 மட்டும் இல்லைங்க வீட்ல கூட ஏதாவது டாக்குமெண்ட்ஸ் நீங்க வந்து பத்திரப்படுத்தனும்னா அடிக்கடி பார்த்து பத்திரப்படுத்தி வச்சுக்கணுங்க முக்கியமா விலை உயர்ந்த பொருட்களை வந்துட்டு பாதுகாப்பா வச்சுக்கணுங்க உத்தியோகப் பணிகள்ல இருக்கிறவங்க ஆண்களா இருந்தாலும் சரி பெண்களா இருந்தாலும் சரி திடீர் இடமாற்றம் உண்டாகும் ங்க ஆனா அதுவே உங்களுக்கு சாதகமா அமையும்ங்க புதிய சலுகைகளும் சம்பள உயர்வும் கிடைக்குமங்க ஒட்டுமொத்தமா இந்த சனி பகவானுடைய பெயற்சிங்கிறது வாழ்க்கை எதை நோக்கி பயணம் போகுதுன்னு தெரியாத உங்களுக்கு சரியான பாதைக்கு கொண்டுட்டு போகுதுங்க அடுத்ததா இதை தாண்டி சனீஸ்வர பகவான் மிதுன ராசிக்கு தரக்கூடிய வாய்ப்புகள் என்ன 15 மாற்றங்கள்

11:33 என்ன பார்க்கலாமா முதல் விஷயம் பாத்தீங்கன்னா சனிஸ்வர பகவானால உத்தியோகம் தொழில் எல்லாம் பாதிப்படையுமோன்னு கவலைப்பட்ட உங்களுக்கு தொழில்லையும் [செறுமுதல்] சரி வேலையிலயும் சரி கொஞ்சம் கவனமா இருந்துட்டா மட்டும் போதுமங்க பாதிப்பு எதுவுமே இருக்காதுங்க ஆனா எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி அகலக்கால் வைக்காம பொறுமையோட செயல்பட்டீங்கன்னா பாதிப்பும் இருக்காதுங்க பாதகமும் வந்து சேராதுங்க அடுத்ததா ரெண்டாவது விஷயம் பாத்தீங்கன்னா சனி பகவானை பொறுத்தவரைக்கும் நீங்க நீங்க இழந்ததை மீண்டும் பெறக்கூடிய காலகட்டமா இது இருக்க போகுதுங்க இழந்த பணம் கைக்கு வருமங்க மொத்தமா கடன் வாங்கினா கூட அதை அடைக்கக்கூடிய வகையில பணவரவு இருக்குமங்க

12:18 உங்களுடைய வாழ்க்கையில சேமிப்புங்கிற வார்த்தைக்கு இடமே தெரியாம இருந்துச்சு இல்லையா இனி சேமிக்க தொடங்குவீங்க அந்த அளவுக்கு சூழ்நிலை சாதகமாய் இருக்குமங்க மூணாவது விஷயம் பாத்தீங்கன்னா குடும்பத்தில மனைவி வழியில கணவர் வகையில ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இது பொருத்தமாகும்ங்க ஆதரவு பெருகுமங்க வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில கடன் கிடைக்குமங்க பேசாமல் இருந்த உடன்பிறப்புகள் இனி வந்து பேசுவாங்க குழந்தை பாக்கியமே இல்லைன்னு வருத்தப்பட்டவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமங்க தந்தை வழியில எதிர்பார்த்த வகையில சில அனுகூலங்கள் உண்டாகுமங்க அதேபோல நான்காவது சமுதாயத்தில வெளிவட்டாரத்தில செல்வாக்கும் மதிப்பும்

13:06 உயருதுங்க நட்பு வட்டாரத்தில உங்கள உங்க கூட பழகினவங்க உங்களுக்கு எதிரா செயல்பட்டவங்களா ஒதுங்கி போவாங்க ஒதுங்க வைப்பீங்க அதேபோல தெய்வீக பணிகள்ல் ஈடுபடுவீங்க திருக்கோயில் மற்றும் திருப்பணிகள்ல் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்ங்க வழக்கு விவகாரங்கள்ல் சாதகமான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்குதுங்க அடுத்து ஐந்தாவது பாத்தீங்கன்னா உங்க ராசியை பொறுத்தவரைக்கும் மாணவர்களா இருக்கீங்க இல்ல உங்களுடைய குழந்தைகள் மாணவர்களா இருக்காங்க தேர்வுல அதிக மதிப்பெண்கள் பெறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க அதேபோல சின்னவங்களுக்கு நீங்க விரும்பியபடியே மணவாழ்க்கை அமையுமங்க அடுத்ததா ஆறாவது பாத்தீங்கன்னா வியாபாரம் தொழில் பெருகுமங்க உத்தியோகம்

13:53 கிடைக்குமங்க இதுநாள் வரைக்கும் நடக்கவே நடக்காதுன்ற விஷயம் எல்லாம் சாத்தியப்படுமங்க வருமானம் பெருகுமுங்க தொழில்ல மேன்மையை பார்க்க போறீங்க சுப செலவுகள் அதிகமாகும்ங்க கடன் வாங்கினா நீங்க கடன் கொடுக்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியை பார்க்க போறீங்க [செறுமுதல்] ஆனா ஒரு விஷயத்தை மட்டும் எக்காரணத்தை கொண்டும் செய்யக்கூடாதுங்க யாருக்குமே ஜாமீன் கையெழுத்து போடக்கூடாதுங்க நடுவுல நின்னு இந்த பஞ்சாயத்து பண்ற வேலைக்கும் போகக்கூடாதுங்க அடுத்ததா ஏழாவது பாத்தீங்கன்னா பெண்களை பொறுத்தவரைக்கும் சந்தோஷமான சூழ்நிலை அமைய போகுதுங்க புதிய உறவுகள் வந்து சேருமங்க சொத்து விவகாரங்கள்ல சாதகமான முடிவு கிடைக்குமங்க

14:39 பயமே தேவையில்லைங்க அடுத்ததா எட்டாவது பாத்தீங்கன்னா புதிய வாகனம் வாங்குவீங்க சிலருக்கு தாய்வலி சொத்து பிரச்சனைகள் மறையுதுங்க எப்பேற்பட்டாவது நீங்க ஏற்கக்கூடிய பொறுப்பை சிறப்பா செஞ்சு முடிச்சிருவீங்க ஆனா எதற்காகவும் யாருக்காகவும் சாட்சி எழுத்து மட்டும் சாட்சி கையெழுத்து மட்டும் போடுறதையும் திரும்பவும் சொல்றேன் அதை விட்டுருங்க ஒன்பதாவது பாத்தீங்கன்னா மனைவியை பொறுத்தவும் கருப்பை கோளாறு சின்ன சின்ன அறுவை சிகிச்சை வந்து சேருமங்க இது வந்து மிதுன ராசி ஆண்களுக்கு கூடிய வகையில பெண்களுக்கு இதுவே மிதுன ராசி பெண்களா இருக்கறீங்க அப்படின்னா உங்களுடைய கணவருக்கு சில உடல் உபாதிகள் வர்துக்கான வாய்ப்பு இருக்குதுங்க உஷாரா பார்த்துக்கோங்க அதுபோல விஐபி உடைய

15:24 அறிமுகம் கிடைக்குமங்க அதன் காரணமா சில சில காரியங்களை சாதிச்சுப்பீங்க பத்தாவது விஷயம் தூக்கமின்மைங்க சுபவிகரயங்கள் ஏற்படும்ங்க ஏன்னா தூக்கமின்மை எதுக்கு வருதுன்னா பிஸியா ஒர்க் பண்ணுவீங்க நினைச்சத சாதிக்கணும்ங்கிற திட்டம் தீட்டதிலே நிறைய நேரங்கள்ல தூங்க தூங்காம கூட வேலை பார்ப்பீங்க மொத்தத்துல வேலைப்பழுவும் இருக்குமங்க சவால்களும் இருக்குமங்க ஆனா எல்லாத்துக்கும் மேல தன்னம்பிக்கை வளருமங்க அற்புதமான காலகட்டம்ங்க தைரியமா சாதிக்க போறீங்க 16வது விஷயம் பாத்தீங்கன்னா வியாபார துறையில விருத்தி செய்வீங்க அதே நேரம் ஏதாவது வாய்ப்புகள் வருதே அப்படின்னு சொல்லிட்டு பார்க்காம சின்ன வாய்ப்பா இருந்தா கூட சரி அதை வந்து பயன்படுத்துங்க

16:10 நல்ல மாற்றம் இருக்குமங்க புதிய வேலைக்கு முயற்சிக்க வேணாமங்க இருக்கக்கூடிய வேலையிலே இருங்க எது வந்தாலும் சரி கொஞ்சம் தள்ளி போடுங்க அதே மாதிரி புதுசா ஏதாவது முடிவு பண்ணலாம் அப்படின்னா அதை வந்து தள்ளி வைங்க இருக்கிறதை வச்சு சிறப்பா வச்சு பயன்படுத்திக்கோங்க அடுத்ததா 12வது விஷயம் பாத்தீங்கன்னா நல்ல காலம் பிறந்திருக்குங்க ஒன்னு நினைச்சா அப்பவே செயல்படுத்துங்க திட்டம் போடுறேன் திட்டம் போடுறேன்னா நேரம் காலம் கடத்தாதீங்க அதேபோல புதுசா தொழில் தொடங்கணும்னா மேற்படிப்புக்காக முயற்சி சரிங்களா நல்ல பலன் கிடைக்குமங்க 13வது விஷயம் பாத்தீங்கன்னா பயணங்கள் அதிகமா போவீங்க சிறிய அளவுல கூட ஆதாயம் இருக்குமங்க அதை பயணங்கள் கூட உங்களுக்கு

16:58 ஆதாயத்தை கொடுக்குமங்க அதேபோல பணி நிபத்தமா சில வியைப்புடைய சந்திப்பும் இருக்குமங்க அடுத்ததா 14வது விஷயம் பரிசு கிடைக்குமங்க பாராட்டு கிடைக்குமங்க கடைகளுக்கெல்லாம் விருதும் பரிசும் கிடைக்கறது்கான வாய்ப்பு இருக்குதுங்க வீண் விமர்சனங்களை பார்த்து பயப்படாதீங்க கவலைப்படாதீங்க அறிவியல் அறிவியல் சம்பந்தப்பட்டவங்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் கைகூடி வருமங்க அதனால் கூட விருதுகள் கிடைக்குமங்க 15வது விஷயம் பாத்தீங்கன்னா பொது பொது காரியங்கள்ல பங்களிப்பு செஞ்சீங்கன்னா, முன்னணியில நிற்க வேண்டாமங்க. பொது இடங்கள்ல விமர்சனங்கள் வாக்குவாதங்களை தவிர்த்துக்கோங்க. தங்கு சந்தை வழக்குகள், இது போன்ற விஷயங்கள்ல அதற்குண்டான நிபுணருடைய ஆலோசனையோட செயல்படுவது

17:45 நல்லதுங்க. இல்ல நமக்குதான் எல்லாம் தெரியும்ன்ற மாதிரி நீங்க புத்திசாலித்தனமா நான் மறுக்க மாட்டேங்க. நீங்க புத்திசாலிதாங்க. நான் மறுக்க மாட்டேங்க. ஆனா சில நேரங்கள்ல யானைக்கும் அடி சருக்குமங்க. அந்த மாதிரி ஏதாவது பாதிப்புகள் வர்துக்கான வாய்ப்பு இருக்குதுங்க என்னதான் சனீஸ்வர பகவான் 138 நாட்கள் இருந்தாலும் உங்களுக்கு பலன்களை அள்ளி கொடுத்தாலும் அதை வந்து அழகா பயன்படுத்துங்க அளவா பயன்படுத்துங்க ஒட்டுமொத்தமா நான் வந்து அண்டாக்குள்ள கை விடுற மாதிரி விட்டீங்கன்னா உள்ள இருக்கற லட் பூந்தியா மாறிடுங்க என்னம்மா கிண்டல் பண்றியா அப்படின்னா கண்டிப்பா ஏன்னா கொடுக்கக்கூடிய வாய்ப்புங்கிறது அதை நம்ம எப்படி பயன்படுத்தனும்ங்கறத சோதிக்க கூடிய

18:32 வகையிலதான் சனி பகவான் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாருங்க அதிஷ்டத்தை ஏற்படுத்துவாருங்க உஷாரா செயல்படுங்க இப்பவரைக்கும் பார்த்தது மிதுன ராசிக்காரங்களுக்கு இந்த சனி பகவானுடைய பெயற்சிங்கிறது அடுத்த 138 நாட்கள் எந்த மாதிரியான பொது பலன்களை கொடுக்க போகுதுங்கறத பார்த்துட்டோமோங்க இப்போ தனிப்பட்ட முறையில மிதுன ராசி ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த சனி பகவானுடைய பெயற்சிங்கிறது எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும்ங்கறத ஃர்ஸ்ட் மிருகசீரச நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் தொட்டதெல்லாமே வெற்றி பெருமுங்க அதாவது அதிஷ்ட பலன்களை அள்ளி கொடுக்க போறாருங்க யோகத்தையும் போகத்தையும் அதிகமா கொடுக்கிறாருங்க தொழில்ல உத்தியோகத்தில முன்னேற்றத்தை கொடுக்கிறாருங்க வருமானம் அதிகமாகும்ங்க

19:17 இந்த காலங்கள்ல் முன்னேர்ந்து எந்த ஒரு சங்கடமும் இருக்காதுங்க நீங்க நினைக்கிறத நினைக்கிற மாதிரியே முடிச்சு வைப்பாருங்க அந்த நிலையை உங்களுக்கு உருவாக்கி கொடுப்பார் பாருங்க இதோட திட்டமிட்டு செயல்பட்ட அனைத்திலுமே வெற்றி அடைய போறீங்க தொட்டதெல்லாம் பொன்னா மாறுமுங்க வியாபாரம் விருத்தியாகுமங்க செல்வாக்கு அதிகமாகுமங்க நஷ்டத்தில இயங்க போன தொழில் கூட லாபத்தில போகுமங்க பெறாத முன்னேற்றம் உண்டாகுமங்க சிலர் கோயில் கும்பாபிஷேகங்களுக்கு நிதி உதவி செய்வீங்க ஆன்மீக தளங்களுக்கு போயிட்டு வருவீங்க தந்தையுடைய ஆலோசனையை ஏற்ப ப்பீங்க புதிய முயற்சிகள்ல் வெற்றி கிடைக்குமங்க அரசியல் மதிப்புக்கு புதிய

20:02 பொறுப்புகள் வந்து சேருமங்க கலைத்தொழில்ல இருக்கீங்களா செல்வம் கூட வளம் வர போறீங்க தொழில் ரீதியா நல்ல வளர்ச்சி இருக்குமங்க சிறு தொழிலோ பெரிய தொழிலோ வளர்ச்சி அடைவீங்க பயணங்களை பொறுத்தவரைக்கும் உழைப்பு அதிகமாகுமங்க அதற்கேற்ற பலன் அடைவீங்க எதிர்பார்த்த உயர்வு கிடைக்குமங்க ஊதிய உயர்வு கிடைக்குமங்க மேல் மேல் அதிகாரிகள் முதலாளிகள் கிட்ட ஆதரவு கிடைக்குமங்க பெண்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்தை அனுசரிச்சு நடத்துக்குவீங்க விருப்பங்கள் நிறைவேறுதுங்க திருமண விதையில நல்ல வரன் கிடைக்குமங்க கணவன் மனைவிக்குிடையே ஒற்றுமை அதிகமாகுமங்க தொன்பொருள் சேர்க்கை உண்டாகுதுங்க

20:47 வேலைக்காக முயற்சி செய்றீங்களா திறமைக்கேற்ற வேலை கிடைக்குமங்க கல்வி பொறுப்பில இருந்தவங்களுக்கு டீச்சர்ஸ் ஆலோசனை ரொம்ப அவசியம் ங்க விளையாட்டு போக்கை விட்டுட்டு படிப்பல கவனம் செலுத்துங்க எதிர்பார்த்த மதிப்புகளை பெற முடியுமங்க போட்டி தேர்வுகளிலுமே வெற்றி கிடைக்குமங்க இந்த காலம்ங்கிறது கல்வி நிலையை பொறுத்து யோகம் உண்டுங்க உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சங்கடங்கள் விலகுதுங்க விபத்துக்கள் நேர நோய்வாய் பட்டிருக்கவும் கூட நல்ல முன்னேற்றத்தை பார்க்க போறீங்க நோயில இருந்து விடுதலை பெற போறீங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் வரு வருமானம் அதிகமாகுமங்க குடும்பத்தில இருந்த நெருக்கடிகள் விளக்குதுங்க உறவுக்காரங்க கிட்ட ஒற்றுமை உண்டாகுமங்க

21:33 சொத்து சேர்க்கை உண்டாகுதுங்க பழைய கடனை அடைப்பீங்க நினைச்சத நடத்தி முடிச்சுப்பீங்க காரிய தடைகள் வருமங்க தொட்டது பொன்னாக மாறுமங்க சிலர் புதுசா வீடு கட்டி குடி பெயரக்கூடிய வாய்ப்பு இருக்குதுங்க வண்டி [செறுமுதல்] வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பும் இருக்குதுங்க உங்களுக்கான பரிகாரம் பாத்தீங்கன்னா துர்க்கை அம்மனையும் விநாயக பெருமானுடைய வழி வழிபாடு வாழ்க்கையை வளமாக்கும்ங்க அடுத்ததா திருவோணம் நட்சத்திரக்காரங்க உங்களுக்கு யோகமான காலம்ங்க ஒட்டுமொத்தமா சனீஸ்வர பகவான் உங்களுக்கு அதிஷ்டத்தை மட்டுமே கொடுக்க போறாங்க அதாவது தொழில்ல இதுவரைக்கும் இந்த தடைகள் விலகுதுங்க பணவரவு அதிகமாகுமங்க பகைவர் தொல்லை மறையுதுங்க உறவுக்காரங்க கிட்ட நண்பர்கள் கிட்ட உங்களுக்கு இருந்து

22:20 வந்த மனசு உங்களுக்கு இருந்து வந்த பயம் நீங்குதுங்க தந்தை தந்தையுடைய உடல் ஆரோக்கியம் சீராகுதுங்க சிலர் தந்தையுடைய தொழிலை இப்ப வந்துட்டு மேற்கொண்டு லாபத்தை பார்க்க போறீங்க இதோட சனி பகவானை பொறுத்தவரைக்கும் முயற்சிகள் எல்லாத்தையும் வெற்றிகரமா மாத்துறாருங்க செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடக்குமங்க வம்பு வழக்குகள் சாதகமா மாறுமங்க எதிர்பார்த்த வருமானம் உண்டாகுமங்க சொத்து சேர்க்கை உண்டாகுதுங்க புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க தொழில் ரீதியா நல்ல முன்னேற்றம் இருக்குங்க சிலர் வந்து புதிய தொழில் தொழில் தொடங்கக்கூடிய விஷயங்கள்ல முயற்சி பண்ணுவீங்க எதிர்பார்த்த லாபம் கிடைக்குமங்க அதேபோல எந்த தொழில் செய்தாலும் சரி வியாபார வளர்ச்சி பெறுமங்க பணியாட்கள் தனியார்

23:06 துறையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ கை கட்டி கூலி வேலை செய்தாலும் சரி உங்களுக்கு வேலை பார்க்கிறவங்களுக்கு சங்கடங்களும் குறையுமங்க ஊதிய உயர்வு பதவி கிடைக்குமங்க அரசு வேலையில் இருக்கிறவங்களுக்கு மேலதிகாரிகள் கிட்ட பாராட்டுகள் கிடைக்குமங்க புதிய பொறுப்புகள் உண்டாகும் ங்க பெண்களை பொறுத்தவரைக்கும் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறுதுங்க கணவர்கள் கிட்ட இருந்து வந்த சங்கடங்கள் நீங்குதுங்க குழந்தை பாக்கியத்திற்கு இயங்கியவர்களுக்கு சீக்கிரமே அது நிறைவேற போகுதுங்க அரசு பணிக்கு முயற்சி செய்தவங்களுக்கு வெற்றி உண்டாகுதுங்க சுயத்தொழில் செய்றவங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்குமங்க கல்வியை பொறுத்தவரைக்கும் போட்டி தேர்வுகள்ல் பங்கேற்க கூடியவர்கள் படிப்புல அக்கரை செலுத்துவீங்க எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியுமங்க

23:53 அதே அதேபோல மேற்படிப்பு கனவுகள் நனவாகுமங்க உடல்நிலையை பொறுத்தவரைக்கும் முன்னேற்றம் இருக்குமங்க எந்த ஒரு பாதிப்பும் இருக்காதுங்க ஆரோக்கியம் அதிகமாகுமங்க சுறுசுறுப்பா செயல்பட போறீங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்த வருமானம் இருக்குமங்க குடும்பத்தில மகிழ்ச்சி அதிகமாகுதுங்க புதுசா வீடு வாங்குவீங்க இடம் வாங்குவீங்க தொழில் தொடங்குவீங்க பலவிதமான முன்னேற்றம் அதுபோல வீட்டுக்கு தேவையான நவீன் பொருள் நவீன பொருட்களை வாங்குவீங்க பூர்வீக சொத்துக்கள் இருந்த பிரச்சனை விலகுதுங்க சொத்துக்கள் உங்க கைக்கு வந்து சேர்ந்து வீட்டில சுப நிகழ்ச்சிகள் நடக்குமங்க உங்களுக்கான பரிகாரம் பாத்தீங்கன்னா பிரத்தைங்கிற தேவியை வழிபாடு செய்வதனால வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகுதுங்க அடுத்ததா புனர்பூசம்

24:41 நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்ட பலன்களை சனீஸ்வர பகவான் கொடுக்கிறாருங்க தொட்டதெல்லாமே வெற்றி முயற்சிகள் லாபம் விருப்பங்கள் நிறைவேறுமங்க நெருக்கடியாக இருந்த காலங்களல் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறாருங்க வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் அதிகமாகுதுங்க அதை தாண்டி இதுவரைக்கும் இருக்கக்கூடிய நெருக்கடிகள் நீங்குதுங்க முயற்சிகள் வெற்றி பெறுதுங்க கடனால ஏற்படும் அவமானம் குறையுதுங்க வியாபார துறையில் லாபம் அதிகமாகுமங்க பொருளாதார நிலையில் உயர்வு அதிகரிக்குமங்க அரசு ஊழியர்களுக்கு செல்வாக்கு உயர்ந்த செயல்பாடுகள்ல் வெற்றி பெற்று துணிச்சலா செயல்பட்டு உங்களுடைய இலக்கை அடை அடைய போறீங்க அதேபோல தொழில்ல

25:27 அபர்விதமான முன்னேற்றம் பெறக்கூடிய காலகட்டமா இருக்குதுங்க என்னதான் உழைச்சாலும் உயர்விலையே நினைச்ச நிலையில மாற்றம் வருதுங்க இனி உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்குதுங்க புதிய பொறுப்புகள் ஏற்படுதுங்க வருமானம் அதிகரிக்க போகுதுங்க எல்லா வகையிலுமே முன்னேற்றமாதான் இருக்குமங்க பெண்களை பொறுத்தவரைக்கும் சுயத்தொழில் முன்னேற்றம் உண்டாகுதுங்க அலுவலகத்தில் மதிப்பு அதிகமாகுமங்க ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு விளகுதுங்க கணவர் மற்றும் குடும்பத்தார் கிட்ட பாராட்டுகளும் வாங்குவீங்க திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தகுதியான வரன் அமையுமங்க வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையுமங்க கல்வியை பொறுத்தவரைக்கும் சாதிக்க போறீங்க போட்டி தேர்வுகள்ல் உங்களுடைய கனவுகள் நனவாகுமங்க அரசாங்க

26:12 உத்தியோகத்திற்கு முயற்சி பண்ண வெற்றி நிச்சயம்ங்க உடல்நிலையை பொறுத்தவரைக்கும் இதுக்கு முன்னாடி இருந்த பாதிப்புகள் எல்லாமே விளக்குதுங்க ஒட்டுமொத்தமா ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குதுங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்பத்தின் மீதான அக்கரை அதிகமாகும்ங்க பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்கு திட்டம் போடுவீங்க புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க வீடு கட்டுவீங்க கணவர அதனால கனவு நனவாகுமங்க தந்தை கிட்ட ஆதரவு அதிகமாகுமங்க தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு செயல்பட போறீங்க உருவக்காரங்களுடைய வருகை அதிகமாகுமங்க உறவுக்காரர்கள் மத்தியில செல்வாக்கு உயருமங்க உங்களுக்கான பரிகாரம் பாத்தீங்கன்னா நரசிம்மர அனுதினமும் வழிபாடு செய்ய வாழ்க்கை செலிக்குமங்க வலம் கூடுமங்க இதுவரைக்கும் பார்த்தது பொது

27:00 பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே மிதுன ராசிக்கு சனி பகவானுடைய வாழ சனி பெயற்சியில உங்க வாழ்க்கை வெளிச்சத்துக்கு கொடுக்குதுங்க வாழ்ந்து காட்டுங்க வாழவே முடியாது என்றவங்களுக்கு தீர்வை காட்டுங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்

Share

YouTube Video Summaries