சிம்மம் - தனி மரமாக நிற்கும் மே-31 குள் முடிவுக்கு வரும் 8-பிரச்சனைகள் | நிகழபோகும் அதிசயம்

சுருக்கமான முன்னுரை

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வீடியோ ஒரு நல்ல செய்தி. சிம்ம ராசிக்காரர்கள் தனி மரமாக இருந்து பல கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மே 31க்குள் அவர்களின் எட்டு பெரிய பிரச்சனைகளுக்கு முடிவு வரப்போகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் பணமும் வெற்றியும் குவியப் போகிறது. மேலும், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிலைக்க சில வழிபாடுகள் செய்ய வேண்டிய தெய்வங்கள் பற்றியும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய கருத்துக்கள்:

  • திரிகிரக யோகத்தால் சிம்ம ராசிக்கு பணமும் வெற்றியும் குவியும்.
  • உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

சிம்ம ராசியின் குணாதிசயங்கள்

சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு தைரியம் சொல்லிக்கொண்டு, தங்கள் கஷ்டங்களை மூடி மறைத்து வாழ்கிறார்கள். அவர்கள் நினைத்ததை பளிச்சென்று பேசும் குணத்தால், மற்றவர்கள் அவர்களை முரட்டு ஆட்கள் என்று நினைக்கிறார்கள். குடும்பத்தில் யார் யாருக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்கிறார்கள். குடும்பத்தின் கௌரவத்துக்காக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு கையில் பணம் எப்போதும் இருக்கும், ஆனால் அது தங்காது. மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, தனக்கு என்று ஒரு பைசா கூட வைத்திருக்க மாட்டார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் தனிமரமாக இருப்பது ஏன்?

சிம்ம ராசிக்காரர்கள் தனியாக நின்று ஒரு தோப்பைக் காப்பது போல, குடும்பத்துக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அரணாக நிற்கிறார்கள். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும், உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். ஆனால், சிம்ம ராசிக்காரர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். சிறு வயதிலிருந்தே விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையுடன் வளர்க்கப்பட்டிருப்பார்கள். மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

திரிகிரக யோகம்

50 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் சிம்ம ராசிக்கு பணமும் வெற்றியும் குவியப் போகிறது. புதன் பகவான் வீட்டில் சூரிய பகவான், புதன் பகவான், குரு பகவான் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் இந்த யோகம் உருவாகிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகிறார்கள்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சரியாகும் எட்டு பிரச்சனைகள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இருந்த எட்டு பிரச்சனைகள் சரியாகி, நன்மைகள் நடக்கப் போகின்றன. எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உறவினர்கள் மத்தியில் கௌரவம், அந்தஸ்து அதிகரிக்கும். வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறப்புகளால் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். சொத்து பிரச்சனைகள் தீரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானை அனுதினமும் வழிபட வேண்டும். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து, மஞ்சள் கொண்ட கடலையை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேய பெருமானுக்கு வெண்ணெய் சாற்றி வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the App Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 சிம்மராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க. எல்லாரும் எப்படி இருக்கீங்க? நவகிரகங்களுடைய தலைவன் ராஜான்னு சொல்லக்கூடிய சூரிய பகவானை அதிபதியாக கொண்டவங்கதான். ஆனா வாழ்க்கை என்னவோ ராஜா மாதிரி தோற்றம் மட்டும்தான் இருக்கே தவிர ராஜா மாதிரி வாழ்க்கைய நடத்த முடியல. நடை உடை பாவனைகள்ல எல்லா பிரச்சனையும் சமாளிக்கூடிய விதங்கள் எல்லாமே நாங்க ராஜா மாதிரிதான் செஞ்சுக்கிட்டு இருக்கோம். ஆனா உள்ளுக்குள்ள சிறு குழந்தைகள் போல பாசத்துக்காகவும் பரிவிற்காகவும் அன்பிற்காகவும் ஆதரவுக்காகவும் இயங்கிக்கிட்டு இருக்கும். ஆனா மத்தவங்களுக்கு இது எதுவுமே இயக்கமா இருக்க கூடாதுன்றதுக்காக எல்லாருக்கும் தைரியம் சொல்லிக்கிட்டு நல்லத கடந்து பார்த்துக்கிட்டு அப்படி எல்லா கஷ்டங்களையும் மூடி மறைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கும். எவ்வளோ வீர தழும்புகள் மனசுல இருக்கு

0:47 எவ்வளோ கஷ்ட நஷ்டங்கள் மனசுல இருக்கு நெஞ்சு அப்படி இருகி போன மாதிரிதான் வெளிய நடந்துிட்டு இருக்கும் ஆனா சிம்மம் அப்படினாவே சிந்தனை செயலு சொல் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் நினைச்ச பழிச்சுன்னு பேசுவான் இத மத்தவங்களுக்கு எப்படிதான இருக்கும் அட எடுத்தங்கவதான பேசுறான்பா அவன் அவன் எதுக்கு கோபப்படுறான்பா அட முரட்டு ஆளுப்பா அவன் அப்படின்னு சிம்மராசி ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இவங்க பழிச்சுன்னு பேசுற மாதிரி மத்தவங்களுக்கு பழிச்சுன்னு ஒரு பெயர கட்டிறாங்க. முரட்ட ஆளுங்க. எதையும் யோசிக்காம பேசிருவாங்க. அவன் பக்கத்துல்லாம் வாழவே முடியாது நிக்கவே முடியாது. இந்த மாதிரி. அதுக்கு தகுந்த மாதிரிதான் யாருமே உங்களுக்கு புரிஞ்சுக்கிறதுக்கு ஆட்களே கிடையாது. மத்தவங்க கிட்ட போய் பேசுறதுனாலவே என்னவோ தெரியல. நாங்க என்ன பண்றோம் அப்படின்னாக்க அட போங்கடா வேலைய பாத்துட்டு போங்கடா அப்படிங்கற மாதிரி ஒதுங்கி நிக்க ஆரம்பிச்சட்டோம். எங்களுக்குன்னு ஒரு

1:33 ராஜாங்கத்தை நாங்க தனிப்பட்ட முறையில வாழ ஆரம்பிச்சட்டோம். இல்லைங்களா? ஆனா சிம்மம் அப்படின்னாக்க இப்போ ஒதுங்கி நிப்பாங்களா? அப்படின்னா அதுவும் கிடையாது. எல்லாருக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ருவோம். பாசமா கொடுக்கறோமோ இல்லையோ. ஆனா மத்தவங்களுடைய தேவைகளை கரெக்டா செஞ்சு கொடுத்துருவோம். வீட்ல ஒரு சிம்ம ராசிக்காரங்க ஒரு குடும்ப தலைவனா இருக்காங்கன்னு வச்சுக்கோங்களே பொண்டாட்டிக்கு தேவையானது கரெக்டா வந்துரும். குடும்பத்துக்கு தேவையானது கரெக்டா வந்துரும். குழந்தைகளுக்கு தேவையானது கரெக்டா வந்துரும். அதேபோல குடும்பத்துல யார் யாருக்கு எங்க போகணும் யார் யாருக்கு என்னென்ன வேணும்ங்கறத பார்த்து பார்த்து கரெக்டா பண்றது இந்த சிவமாதான் இருக்கும். குடும்பத்துடைய கௌரவத்துக்காகவே இவங்க வந்து முகத்தை வந்து ரொம்ப விரப்பா வச்சிருப்பாங்க. இவங்க கொஞ்சம் அந்த முகத்தை வந்துட்டு பொன்னகையா தளர்த்துட்டாங்க அப்படின்னா குடும்பம் வந்து சிதறி போயிடும்ன்றத ரொம்பவே நம்பக்கூடியவங்க. காரணம்

2:18 கேட்டீங்கன்னா இவங்க இப்படி இருக்கறதுனால மட்டும்தான் ஒரு சில விஷயங்கள் வந்துட்டு விலகி போகாம நிக்குது. ஒத்துமைப்படுது. பயந்துட்டாவது நிக்குது. அத ஒரு விஷயத்துக்காக மட்டும்தான் அந்த குடும்பத்துல இவங்க தன்னுடைய மனசுல இருக்கக்கூடிய விஷயத்தை வெளிப்படுத்தாம அப்படியே ஒரு மாதிரி ஒரு முடிச்சு போட்டு வச்சிருக்காங்க. இவங்கள பொறத்தவரைக்கும் கையில எப்பவும் பணம இருக்குங்க. ஆனா கையில தங்காது. ஏன்னா இவங்களுக்கு வந்து தன குடும்பம் வாக்குஸ்தானத்துக்கு அதிபதி புதன்தான். புதன் பகவான பொறுத்தவரைக்கும் கரெக்டா யோசிப்பாங்க வருமானத்துக்கு குறைவில்லாம இருக்கும் ஆனா செலவுங்கறது மட்டும் மத்தவங்களுக்கு அள்ளி கொடுத்துட்டே இருப்பாங்க தனக்குன்னு ஒருத்த பைசா வச்சிருக்க மாட்டார் அதுபோல புதன் என்ன பண்றா பேச்சுக்கு அதிபதி யோசிச்ச அந்த கனமே பழிச்சுன்னு பேசக்கூடிய ஒழிவு மறைக்கு என்னைக்கும் இடம் கொடுக்க

3:03 மாட்டார் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட சிம்மராசி தலைப்பு பாத்திருப்பீங்க தனிமரமா இருக்கக்கூடிய சிம் மே 31 முடியறதுக்குள்ள உங்களுக்குடைய பெரும் பிரச்சனையா எட்டு பிரச்சனைக்கும் முடிவு வரப்போகுது. 100% உண்மைங்க சிம்ம ராசிக்காரங்களே எல்லாமே மாறப்போகுது. உங்க வாழ்க்கையில நிகழக்கூடிய அதிசயம் என்னங்கறத இப்ப தெளிவா பார்க்க போறோம். இப்ப தனி மரம் அப்படினாவே சிம்மத்துக்கு ஏன் பொருத்தமாகும்னா இவங்க தனியா நின்னுதான் ஒரு தோப்பை காக்குற மாதிரி காவல் தெய்வம் மாதிரிதான் குடும்பத்துக்கும் சரி தன்னை சார்ந்தவனுக்கு சரி பாதுகாப்பு அரண் மாதிரி நிக்கிறீங்க இல்லையா யாருக்காவது வீட்லயோ சொந்த பந்தங்களுக்கோ இல்ல பிரண்ட்ஸ்க்கோ தெரிஞ்சுக்கோ தெரியாதவக்கு ஏதாவது பிரச்சனைனாக்க சிம்மம் தெரிஞ்சாலும் போய் பார்ப்பாங்க தெரியாட்டி

3:50 போய் பாப்பாங்க அவன் வாய் திறந்து உதவி கே்கறதுக்கு முன்னாடி செய்யக்கூடியதுதான் சிம்மம் ஆனா இந்த சிம்மம் கத்தனாலே கதறனாலே கே்கறதுக்கு ஆள் கிடையாது அப்படியே நாங்க கத்தனால கதறனால யாருக்கும் தெரியாம இருந்தா கத்துவோம். பரவாில்லையம்மா எங்கள பத்தி கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்கியே ஆமாங்க இந்த ஆம்பள பிள்ளைங்க அழுக மாட்டான்னு சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரியே சிம்ம ராசிக்காரங்க எப்பவுமே அட தலை மேல இடியே விழுந்தாலும் சரி அப்படியே நகர்ந்து போவாங்களே தவிர்த்து தன்னை பார்கறவங்க தன்னுடைய அந்த வலியையும் தன்னுடைய அந்த வேதனையையும் காட்டாம அப்படியே போவாங்க மத்தவங்கல்லாம் அப்படியே வாய அடிச்சு போய் நிப்பாங்க யப்பா சாமி இந்த பிரச்சனை மட்டும் என் வாழ்க்கையில நடந்தா நான் இன்னேரம் உசுரோடேவே இருந்தா அந்த நிமிஷமே எனக்கு உசு போயிருக்கும் ஆனா எப்படிதான் இவ்வளதையும் தாங்கிட்டு அப்படியே போறாங்க பாரு எப்படி

4:36 சமாளிக்கிறாங்க பார அப்படின்னு மத்தவங்க வாய அடைச்சு போவாங்க இதுதான் சிம்மம். மத்தவங்களுக்கு அதாவது துன்பத்துக்கே துன்பம் தரக்கூடியவங்க அந்த சிம்ம ராசிக்காரங்க அதுக்குன்னு ஒரு அளவு இல்லையா சிம்ம மனக்குமரம் ஏதோதான் இருக்க டேய் இப்படியே உசு பேத்தி உசு பேத்தி என்ன ரணகலமா பண்ணி வச்சிருக்கீங்களேடா சிம்மத்திற்கு மேக்ஸிமம் இப்படிதான் வந்துருச்சு. சிறுபிள்ளையில இருந்தே இந்த புள்ள பொழைச்சுக்கோ இந்த புள்ளை பொழைச்சுக்கோ இது கொஞ்சம் சாமர்த்தியசாலி இது இவன் பொறுத்துப்பான். இவன் விட்டு கொடுத்துப்பான் இப்படியே சொல்லி சொல்லி வளர்த்துருப்பாங்க சிம்மம் வந்துட்டு வளர்ப்பே அப்படிதான் இருந்திருக்கும் இல்லையா இத வந்து உங்களால மறுக்க முடியுமா கூட போறவனுக்கோ பெத்தவங்களுக்கோ நல்லதோ கெட்டதோ வந்து எல்லாமே இவங்கதான் வந்துட்டு தியாக உணர்வோட வாழ்ந்துருப்பீங்க இந்த தன்மையாளவே இப்ப வரைக்குமே அப்படிதான் இருக்கீங்க ஒரு கட்டத்துக்கு மேல நீங்களே வந்து என்ன

5:22 நினைச்சிட்டீங்கன்னா நம்மல்லாம் இதுக்கு வருத்தப்படக்கூடாது போல நம்ம வேற மாதிரி போல அப்படின்னு நீங்களே நம்ப ஆரம்பிச்சட்டீங்க ஏதோ என்னமோ சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் மத்தவங்க நல்லா இருக்காங்க சிம்மம் சிரமம் பட்டாலும் பரவாயில்லங்கறது மத்தவங்குடைய எண்ணங்கள் சிம்ம என்ன பண்றது பரவால்ல நான் கஷ்டப்பட்டாலும் பரவால்ல ஏன்னா சார்ந்தவள் நல்லா இருந்தா போதும் இதுதான் சிம்மத்துடைய மனம் சோ இப்படி இருக்கக்கூடிய நிலையில வாழ்க்கை பெரும் போராட்டமா இருந்தாலும் இப்போ உங்களுக்கு ஒரு நல்ல காலம் ஸ்டார்ட் ஆக போகுதுன்னு நான் சொல்ல போறேன் அது எப்படின்னு கேட்டீங்கன்னா 50 ஆண்டுகளுக்கு பின்னாடி மிதுன ராசியில் உருவாகக்கூடிய மூன்று கிரகங்களுடைய சேர்க்கை பலத்தின் காரணமா திருகிரக யோகம் உருவாகி இருக்கு. இதனால சிம்மத்திற்கு பணமும் வெற்றியும் குவிய போகுது. ஜோதிர சாஸ்திரப்படி நவகிரகங்கள்ல ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலவல இடத்தை மாத்தும். அதன் காரணமா 12

6:08 ராசிகளுக்கு தாக்கம் ஏற்படும். இது வந்து மனுஷனுடைய வாழ்க்கையில அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் தாக்கத்தையும் கொடுக்கும். அந்த வகையில சிம்மத்திற்கு தாக்கத்தை மட்டுமே அனுபவிச்சிட்டு இருக்கீங்க. பெருசா எந்த ஒரு மாற்றமும் இல்லை. சிக்கலாதான் வாழ்க்கை போயிட்டு இருக்கு இல்லையா அதற்கு ஒரு மாற்று மருந்தாதான் இந்த திரிகிரக யோகம் பலன் கொடுக்க போகுது. என்னன்னா மிதுன ராசியில அதாவது புதன் பகவானுடைய வீடு அந்த இடத்துல நவகிரங்களுடைய தலைவன்னு சொல்லக்கூடிய ராஜான்னு சொல்லக்கூடிய சூரிய பகவானும் அவர் கூடவே மிதுன ராசியுடைய அதிபதி புதன் பகவான் நவகிரனுடைய இளவரசம் சொல்லக்கூடிய புதன் பகவானும் பிளஸ் இவங்க இரண்டு பேரு கூட குருவிற்கெல்லாம் குருவுன்னு சொல்லக்கூடிய குரு பகவானும் இந்த மூன்று பேருடைய கூட்டணியின் காரணமாதான் இந்த யோகம் உருவாகுது இதன் காரணமா அதிஷ்டத்தை சிம்ம ராசிக்கார பெற போறாங்க அந்த அதிஷ்டங்கள் என்னங்கறத நான் பின்னாடி சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி சிம்ம

6:54 ராசிக்கு சரியாகக்கூடிய அந்த எட்டு பிரச்சனை என்ன அதை பஸ்ட் தெளிவா பார்க்கலாம். பொதுவா சிம்ம ராசிக்காரங்க ஒரு வேலை எடுத்துட்டா சரி நேரம் காலம் பார்க்காம சாப்பாடு தண்ணி இல்லாம செஞ்சு முடிக்கிறதுல உறுதியா இருப்பீங்க இல்லையா உங்களை பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் எதுவுமே நிலையா இல்ல எப்படிங்க எதை செஞ்சாலும் நஷ்டம் கஷ்டம் இப்படி இருந்த உங்களுக்கு அந்த பிரச்சனைகள் சரியாகுது இதுவரைக்கும் இல்லாம இருந்தது எல்லாமே இனி உங்க கையில நலையா நிக்க போகுது முதல் விஷயம் இரண்டாவது விஷயம் முன்னாடி சொன்னதான் எதை செஞ்சாலும் நல்லது நடக்கலன்னு சொன்னீங்க இல்லையா இரண்டாவது விஷயம் சகல விஷயங்களலுமே நன்மைகள் நடக்கப்போகுது எடுத்த காரியங்கள்ல் வெற்றி

7:40 உண்டாக போகுது மூன்றாவது விஷயம் சொந்த பந்தங்கள் எல்லாம் எவ்வளவு அசிங்கப்படுத்தணுமோ அவமானப்படுத்தனுமோ ஒதுக்கி வைக்கணுமோ உரண்டை இழுக்கணுமோ வம்பு பண்ணனுமோ கேச போடணுமோ கோர்ட் வரைக்கு இழுக்கணுமோ அப்படி எல்லாம் படாத பாடு படுத்தி இருப்பாங்க இந்த காலகட்டம் ஒட்டுமொத்தமா அவங்கள ஒரு உழுக்கு உழுக்க போகுது. உங்குடைய உண்மை முகத்தை அவங்களுக்கு காட்டி உங்குடைய உண்மையான குணத்துக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து உங்ககிட்ட உதவி கேட்டு வந்து நிக்கக்கூடிய அளவுக்கு உறவக்காரங்க நிலை கொலைஞ்சு போவாங்க. உங்களுக்கு காலம் சாதகமா நிக்குது. அப்படியே வழிய வந்து விருந்தாடுவாங்க. உறவாடுவாங்க. நீங்கதான் எல்லாமே அப்படிங்கற மாதிரி நீங்கதான் என் வீட்டு குழதைவங்கற மாதிரி வந்து உறவாடுவாங்க. பார்த்து உஷாரா இருந்துக்கோங்க. சோ மூணாவது பிரச்சனை கௌரவம் அந்தஸ்தெல்லாம் கொடிகட்டி பார்க்க போகுது. அடுத்து

8:25 நான்காவது. மடி சொன்னதுதான் மரியாதை இல்ல அசிங்கப்படுத்துறாங்க அவமானப்படுத்துறாங்க எங்க போனாலும் ஒரு அங்கீகாரம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துட்ட சிம்மத்திற்கு வெளியிடங்கள்ல முதல் மரியாதை கிடைக்க போகுது. கோயில் விசேஷமா குடும்பத்தில ஏதாவது விசேஷமா சொந்தக்காரங்கள் மத்தியில் ஏதாவது விருந்து விசேஷமா உங்களை தலைமை தாங்க சொல்லுவாங்க நீங்க நடத்தி கொடுங்கன்னு கேப்பாங்க. அந்த அளவுக்கு மரியாதை தூள் பறக்கும். ஐந்தாவது விஷயம் ஆரோக்கியம்தான் பெருத்த கேள்விக்குறி எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு உடல்பாதை வந்துகிட்டே இருந்துச்சு ஆனா அத மறைச்சுக்கிட்டு எங்க போ மருத்துவர் கிட்ட போனாக்க அது செலவாகிடுமோ எங்க மறத்துட்டு போனா தப்பா சொல்லிடுவாங்களு பயந்துகிட்டு இருந்தீங்க இல்லையா அந்த நிலை இல்ல ஆரோக்கியம் சிறப்பா இருக்க போகுது ஓகேங்களா

9:12 அடுத்ததா அடுத்த ஆறாவது உடன்பெருப்புகள் ஓகேங்களா உடன்பிறப்புகளால உங்களுக்கு இருந்த அந்த மன கசப்புகள் கூட போறந்தவங்களே ஒரு மாதிரி பேசி இருப்பாங்க கூட போறந்தவங்களே ஒதுக்கி வச்சிருப்பாங்க கூட போறந்தவங்களே உங்களுக்கு சண்டைக்கு நின்னுருப்பாங்க கூட போறவங்களே சொத்துக்காக கோர்ட்டு கேஸ் உங்கள வந்து இழுத்துருப்பாங்க இப்படிப்பட்ட நிலையில அவங்களுக்கு ஒரு பிரச்சனைங்கறப்போ நீங்க போய் முன்ன நின்னு அத சரி செஞ்சு கொடுத்திருப்பீங்க இதன் காரணமா உடன்பிற்குள் வழியில உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்குது ஒற்றுமை பலப்படுது சொந்த பந்தங்கள் மத்தி மத்தியில உங்களுடைய உடன்பிறப்புகளுடைய ஒற்றுமை ஓங்கி நிற்க போகுது. அதேபோல உங்க உடன்பிறப்புகளால உங்களுக்கு ஆதாயம் உண்டு. அடுத்ததா இதை அடுத்து

9:58 ஏழாவது அரசு காரியங்கள் அரசு சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைக்கு ட்ரை பண்றது அரசாங்க ஒப்பந்தங்களுக்காக காத்துட்டு இருக்கிறது இல்ல அரசு வகையில் ஏதாவது ஒரு சர்டிபிகேட் வாங்கணும் ஏதாவது ஒரு கையெழுத்து வாங்கணும் இந்த மாதிரி தடைப்பட்டுகிட்டே போனா அரசாங்க காரியங்கள் அனுகூலமா முடியும் அது விரைந்து முடியும் அரசாங்க உத்தியோகம் கட்டாயம் நலைக்கும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்க பெரிய பிரச்சனைகளை சந்திச்சிருப்பீங்க கோர்ட்டு கேஸ்ல கூட போற மாதிரி சூழ்நிலை இருந்திருக்கும் சஸ்பெண்ட் ஆகி இருப்பீங்க ஆனா இந்த காலகட்டத்துல அது அப்படியே நிலை மாறுது. அரசு சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களும் கைக்குடி வர மாதிரி அரசாங்க உத்தியோகத்தில இருக்கக்கு உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் விலகுது. உங்க மீது தேவையில்லாத குற்றங்களை வச்சாங்க இல்லையா அந்த அதிகாரிகள இடம் மாறி போவாங்க இல்ல அவங்க ஒன்னு உன்கிட்ட நட்புக்காரம் பாராட்டணும் இல்லையா விலகி ஓடணும் இது வந்து ரெண்டுத்துல ஒன்னு நடக்கும். அதேபோல

10:47 எட்டாவது குடும்பத்தில சந்தோஷம் இருக்கும். எப்ப பார்த்தாலும் குழப்பம் சண்டை சச்சரவண்ணி என்ன நாய் என்ன எந்த ஒரு நல்லது கெட்டதும் நடக்காம ஒரு மாதிரி வெறுத்து போன வாழ்க்கைதான் குடும்பத்தில இருந்துச்சு வரண்டு போன ஒரு பூகம்பம் வந்த வீடு மாதிரி இருந்துச்சு இல்லையா இனி அது இல்ல குடும்பத்தில அடுத்தடுத்த சுபநிச்சல் ஏற்பாடுாகும் குடும்பத்தில சந்தோஷம் நிரம்பி வழிய போகுது தன்னம்பிக்கையோட தைரியத்தோடுமே நீங்க எல்லாத்தையும் தாண்டி சாதிக்க போறீங்க மத்தவங்களை ஆச்சப்படக்கூடிய அளவுக்கு உயர்வா வாழ்ந்து காட்ட போறீங்க அடுத்து எட்டாவது குழந்தை பாக்கியம் இல்ல திருமணத்தில தடை சொத்துல பிரச்சனை வேலை இல்ல உத்தியோகத்துல பிரச்சனை தொழில்ல நஷ்டம் இப்படி என்னல்லாம் பிரச்சனை வருமோ

11:33 அது மொத்தமாவும் சிம்மராசிக்கு இருந்திருக்கும். இது வந்து ஒருத்தருக்கு கிடையாது சிம்மராசி ஒவ்வொருத்தருக்குமே இந்த பிரச்சனைகள் வெவ்வேறு உருவத்தில இருந்திருக்கும். அதேபோல வீடு கட்டுறதுக்கு தடைப்பட்டு வீடு வாசல் இல்லாம கஷ்டப்படுறது வசதி வாய்ப்புகள் எல்லாம் இழந்து கஷ்டப்படுறது இப்படி இருந்த உங்களுக்கு எல்லா வகைகளுமே இனி வெற்றி உண்டாக போகுது. தள்ளி போன விஷயங்கள் எல்லாமே நல்லபடியா நடக்கப்போகுது. கணவன் மனைவிக்குிடையே ஒற்றுமை பலப்படுது. வியாபாரத்தில லாபம் தூள் பறக்கும். எல்லாத்துக்கும் முன்னாடி பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமா இருக்கும். பணப்புழக்கம் திருப்திகரமா இருக்கும். வேலை இல்லாதவனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்த இயங்கியவர்களுக்கு உடைய பல நாள் கனவுகள் இப்ப நனவாக போகுது. ஏன்னா இந்த திரிகிருக யோகம்ங்கறது இந்த மூன்று கிரனுடைய பலம்ங்கறது உங்களுக்கு பலன் கொடுக்க போகுது. குருவை பொறத்தவரைக்கும் திருமணத்துக்கும்

12:18 பணத்துக்கும் அதுக்கப்புறம் குழந்தை பாக்கியத்துக்கும் உரியவர். புதன் பகவான் என்ன பண்ணுவாரு தீர்க்க கூடியாத பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பாரு. அதேபோல இவர் இருந்தாவே பணத்துக்கு வந்து குறைவு இருக்காது. சூரியபகன் என்ன பறாரு அரசாங்க காரியம் அதிகார காரியம் ஆளுமைத்திரன் இது எல்லாத்துக்கும் காரண கட்டா மூன்று பேருடைய பலம் அப்படிங்கறது உக்கு பேரும் துணையா வருது. அட முடிஞ்சு போச்சுடா அவன் சாப்பிட்டறேன் அவ சாப்பிட்டறேன் இனி அவங்கல்லாம் எழுந்தே வரமாட்டாங்க குடும்பத்தோட இனி வந்து இன்ன போயிடுவாங்க அப்படின்னு மத்தவங்க பேசுன வாய். எப்பா நேத்து வரைக்கும் சோத்துக்கு வழி இல்லாம இருந்தாங்க. இன்னைக்கு இப்படி ஒரு வளர்ச்சியில வாழ்ந்துட்டு இருக்காங்க. எத்தனை இடத்துல வீடு வாங்கிருக்காங்க. சொத்து வாங்கிருக்காங்க. அத இத நாம ஒரு வீடுதான் வாங்கி இருப்போம் இல்லையா கட்ட முடியாத வீட்டை கட்டி குடியேறி இருப்போம். அவங்க அப்படி பேசுவாங்க. பட் மத்தவங்க அந்த மாதிரி பேச பேச உங்களுடைய வாழ்க்கை சிறக்கும் கவலைப்படாதீங்க சரிங்களா அதேபோல

13:04 புதிய முயற்சிகள்ல ஆர்வம் காட்டுவீங்க பழைய நண்பர்கள் தேடி வருவாங்க நீங்க வந்து யாரையும் விமர்சனம் பண்ணிடாதீங்க இப்ப நான் சொன்னதுதான் அவங்க அப்படி பேசுவாங்க இப்படி பேசுவாங்க பேசினா பேசிட்டு போறாங்க அப்படி இல்லன்னும் சொல்லாதீங்க இருக்கணும்னு சொல்லாதீங்க ஓகேங்களா அதேபோல வியாபாரம் செய்றவங்க புதிய முதல செய்வீங்க கடையை வந்து விசாலமான இடத்துக்கு மாத்துவீங்க புதிய ஒப்பந்த கைகள் தாகும் வாடிக்கலகளை வந்துட்டு ரொம்பவே வந்து கவர்ந்து இருக்கணும் நிறைய வாடிக்கல வந்துட்டு கொண்டு வரணும்றதுக்காக புதுசு புதுசா சலக கொடு கொடுப்பீங்க அதேபோல உணவு இரும்பு பப்ரோக்கரேஜ் இந்த மாதிரியான தொழில் செய்வளுக்கு அதீத லாபத்தை பார்ப்பீங்க. பங்குதல் கிட்ட மனதாங்கள் இருந்துச்சுன்னா அது விளக போகுது. உத்தியோகத்தை பொறுத்தவரைக்கும் உங்களை உருக்குளு நினைச்ச மேல் அதிகாரியும் இடம் மாறி போவாங்க. தள்ளி போன பதவி உயர்வு சம்பள உயர்வு இனி தடை இல்லாம கிடைக்க போகுது. தலைமை பொறுப்பு உங்களை தேடி வரும். கண்ணி தொலைங்க வெளிநாட்டு நிறுவனங்களது அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். கடைத்தொழை பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். அதேபோல

13:49 உங்களுடைய குழந்தைகளுக்கு மகளுக்கோ மகனுக்கோ திருமணம் அப்படின்றது சிறப்பா நடந்த முடியும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் வந்து நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களை வந்து கேட்டு வாங்க போறீங்க. மனசுல இருந்த அந்த சோறு விலகி தெம்பு பிறக்க போகுது. எதிர்பார்த்த வகையிலயும் பணம் வரும். எதிர்பார்க்காத வகையிலே பணம் வரும். முடிஞ்ச அளவுக்கு பணத்தை சேமிக்க பாருங்க. சொந்தடைய வருகையினால வீடு கலை கட்டும் குழந்தைவ பிரார்த்தனை நிறைவேத்துவீங்க. ஒட்டுமொத்தமா சொல்லணும்னாக்க திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். தொழில் செய்வா நல்ல லாபத்தை பார்க்க போறீங்க. எப்பேர்பட்ட சவால்களைமே புத்திசாலிதானமாக சமாளிக்கும் திறனை கொண்டிருக்க போறீங்க. வியாபாரிகள் நல்ல லாபத்தை தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களை பெற போறீங்க. அதே மாதிரி புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிதிநிலைமை நல்லா வழுவா இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் சரி மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் குறைவு இருக்காது. நீண்ட ஆசைகள் எல்லாமே நிறைவேற போகுது. சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாக போகுது. அதிர்ஷ்டகரமா பிரகாசிக்க போறீங்க. வெளிநாட்டு பயணங்கள்

14:36 மேற்கொள்வீங்க. வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேபோல புதிய வேலை திறவளுக்கு அந்த எண்ணங்கள் இருந்தாக்க இப்ப முயற்சி பண்ணுங்க. நல்ல வாய்ப்பு இருக்கு வெற்றி கிடைக்கும். அதே மாதிரி நீண்ட காலமா உங்க பணம் ஏதாவது வெளியில சிக்கி இருந்தா அந்த சிக்கி இருந்த பணம் கைக்கு வரப்போகுது. குடும்பத்துல அடுத்தடுத்த கல்யாணம், காது குத்து, சீமந்தம் அப்படி வீடு கட்டுறது புதுசா தொழில் ஆரம்பிக்கிறது புதுசா வந்து சொத்துக்கள் வாங்குறது இந்த மாதிரி நிறைய விஷயங்கள் வந்து உங்களுக்கு அதிஷ்டகரமா அமைய போகுது. அதே மாதிரி வேலையில இருக்கவங்களுக்கு பதிவு வரவு கிடைக்கும். அலுவலகத்தில உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைய வந்து சீரும் சிறப்பமா திறம்பட செய்து முடிக்க போறீங்க. உயர் அதிகாரிகிட்ட முழு ஆதரவு கிடைக்கும். அதேபோல ஏற்கனவே வந்துட்டு முதலீடு பண்ணிிருந்தா ஏதாவது மண்ணுலயோ பொண்ணுலயோ இல்ல ஏதாவது தொழிலையோ பண்ணி இருந்தாக்க அதித லாபம் இப்ப கிடைக்க போகுது. பங்குச்சந்தை பந்தயம் லாட்டரி இதன் மூலமே நல்ல ஆதாயங்களை பெற போறீங்க எல்லாத்துக்கும் மேல அந்த திருகிரக யோகம்ங்கறது புதிய வேலைவாய்ப்பு

15:21 கொடுக்கும். பதவி உயர்வு கொடுக்கும். வளர்ச்சியை கொடுக்கும். தொழிலையும் சரி சொத்துக்களும் சரி முதலீடு செய்து வெற்றி பெறுவீங்க. ஆரோக்கியம் உங்களுக்கு உறுதுணையா இருக்கும். அதேபோல நிதிநிலையில் உயர்வு தொழில் வணிகத்தில அதிக லாபம். பொறுப்பு மற்றும் தலைமைத்துவம் அதிகமாகும். பணப்புழக்கம் அதிகமாகும். மனசுக்கு நிம்மதி இருக்கும், மகிழ்ச்சி அதிகமாகும். தொழில் பண வருமானத்தில் பெரும் வளர்ச்சி இருக்கும். நீண்ட காலமாக நீங்க ஆசைப்பட்ட காரியங்கள் எல்லாமே இப்ப நிறைவேறும். சோ இப்பவரைக்கும் பார்த்த சிம்ம ராசிக்கு இந்த திரிகிரக யோகத்துடைய பலன்கள் அப்படிங்கறது பிரச்சனைகளையும் தீர்க்கது. பொதுவிதமான வாய்ப்புகளையுமே கொடுக்குது. சோ இது எல்லாமே உங்களுக்கு நிலைச்சிருக்கணும்னாக்க நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம். சூரிய பகவான் அனுதினமும் சூரிய பகவான வழிபாடு செய்யணும். அதேபோல தவறாம வியாழக்கிழமைகள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் மலர்களால அர்ச்சனை செய்து மஞ்சள் கொண்ட கடலையை நெய்வேத்தியமாக வைத்து

16:08 படைக்கணும். இது எல்லாத்துக்கும் மேல அந்த நாள்ல அதிகமா மஞ்சள் நடத்தை பயன்படுத்துங்க. நிறைய நன்மைகள் உங்களுக்கு நலைக்கும். அதேபோல புதன்கிழமைகள்ல பெருமாளுக்கு துளசி மாலை சற்றி அதாவது துளசி மாலை அப்படிங்கறது மகாலட்சுமி தாயார் கூடி கொண்டிருக்கக்கூடிய தெய்வ அம்சம் பொருந்திய துளசி மாலை. அதை வந்து பெருமாளுக்கு நீங்க அணிவித்து வழிபாடு செய்யும் பொழுது செல்வ செலிப்பு மேலோங்கு உங்களுக்கு நலைக்கும். இதை தாண்டி சனிக்கிழமைகள் தோறும் ஆஞ்சனேய பெருமானுக்கு வெண்ணை சாற்றி வெற்றிலை மாலை அணிவித்து அனுமர் கிட்ட நீங்க வழிபாடு செய்ய தன்னம்பிக்கை தைரியமாகும். எதையுமே சமாளிக்கக்கூடிய ஒரு சக்தியை வந்துட்டு அனுமர் கொடுப்பார். எல்லாத்துக்கும் மேல மன உறுதி அதிகமாகும். அதேபோல உங்குடைய உடல் ஆரோக்கியமே பலப்படும். மன உறுதிங்கறது எப்படிங்க தன்னுடைய கணவரை விட்டு பிரிஞ்ச

16:55 சீதாதேவிக்கு அந்த உறுதி கொடுத்துட்டு வந்தவர் நீங்க நிம்மதியா இருங்க ராமரும் நாங்களும் வரும் உங்கள வந்து கண்டிப்பா நல்லபடியா மீட்டு எடுத்துட்டு போவோம்ன்ற அந்த உறுதிய கொடுத்துட்டு வந்தார் அதனாலதான் இவர் வழிபாடு செய்றப்போ நமக்குமே அப்படி ஒரு மன உறுதி கொடுப்பார் அதேபோல உடல்பலம் எப்பேர்பட்ட பெரிய பெரிய மலை எல்லாம் தூக்கி சாதனை புரிஞ்சவர் சனீஸ்வர பகவானுக்கு ஆட்டம் கொடுத்தவர் ப்பா சாமி உன்ன என்னால பிடிக்கவே முடியாதுன்ு இறங்கி ஓட ஆரம்பிச்சார் சோ அப்படிதான் சனீஸ்வ பகவான் கிட்ட நமக்கு பாதிப்பள் இருந்தாலும் மத்த கிரகங்கள்ட்ட ஏதாவது தோஷங்கள் பாதிப்புள் இருந்தாலும் அதை வந்துட்டு கலைந்தெரியணும்னு நினைச்சீங்கன்னா ஒவ்வொரு சனிக்கிழமை ஆஞ்சனிய பெருமான் கிட்ட வழிபாட வை நல்ல ஒரு மாற்றத்தை அவர் வந்து ஏற்படுத்துவார் நல்லா இருக்க போறீங்க இந்த வாய்ப்பை வந்து உங்களுக்காக பயன்படுத்துங்க வாழ்க்கை சிறக்கும் வழிநடுக தெய்வங்கள் துணை

17:40 வருவாங்க

Share

YouTube Video Summaries