0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளுமே உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த நல்லதை பெறுவதற்கான தகுதியான ஒரு நபரா அதற்கான எண்ணங்கள் கொண்ட நபரா அதற்கான முயற்சிகள் கொண்ட நபரா நீங்கள் இருப்பதால் தான் மீண்டும் மீண்டும் பிரபஞ்சம் இந்த பதிவுகளை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கு. ஆகவே இறைவன் காட்டக்கூடிய வழிகளையும் இந்த பிரபஞ்சம் காட்டக்கூடிய அறிகுறிகளையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மனிதன் அவன் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்வான். இந்த பதிவு கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கான அற்புதமான பதிவு. ஐயா எல்லா ராசியை பத்தியும் போட்டுட்டு இருக்கீங்க. ஏன் கன்னி ராசிக்காரங்களை பத்தி அதிகமா போடவே மாட்டேன்றீங்க. அதிக பதிவுகள் கன்னி ராசிக்காரங்களை பத்தி ஏன் போட மாட்டேன்றீங்க? தயவு செஞ்சு போடுங்கன்னு கேட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு முதல்ல நான் நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை உங்க
0:46 கண்ணுல காட்டின இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு அவ்வளவுதான் இப்ப 2025 முடிய போகுது. இன்னி 2026 எப்படிப்பட்ட மாற்றங்களை கொடுக்க இருக்கு அதுமட்டும் இல்லாம இவர்களுக்கு காத்திருக்கக்கூடிய ஒரு ஆச்சரியம் என்ன அப்படின்றதையும் நம்ம பார்க்க போறோம். 2026ல அதற்கான மாற்றத்தை இவர்கள் நிச்சயமா பார்ப்பாங்க. எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கோ அதே போலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த மூலிகை சாம்ராணி இன்னைக்கு வாங்குனவங்க அனைவருது வீடுகளிலும் இன்னைக்கு நல்ல ஒரு மாற்றம் முன்னேற்றம் மனதில் ஒரு தெளிவு இதுதான் நான் சொன்னேன் எங்க வந்து மாற்றம் தேவையோ அங்க தேவைங்க அப்படின்னு சொல்லி அதாவது அடிப்படையில ஒரு விஷயம் மாற ஆரம்பிச்சிருச்சுனாவே மேல இருக்கற எல்லா விஷயமும் ஆட்டோமேட்டிக்கா மாற
1:31 ஆரம்பிச்சிடும். அப்ப ஒரு மனிதனுடைய வாழ்க்கையில நல்ல அதிர்வலைகளைதான் இங்க நம்ம சேர்க்கணும். நீங்க வசிக்கக்கூடிய வீடுாகட்டும் வேலை செய்யக்கூடிய இடமாகட்டும் நீங்கள் செல்லும் இடம் எங்கும் நல்ல அதிர்வலைகள் உங்களை சுழன்று கொண்டே இருக்க வேண்டும் உங்களை சுத்தி. அப்பதான் நீங்க கை வைக்கிற அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். நீங்கள் பேசக்கூடிய நபர்கள் கெட்ட மைண்ட்செட்ல இருந்தாலும் உங்ககிட்ட பேசும்போது நல்ல மைண்ட்செட்டுக்கு மாறிடுவாங்க. அந்த அளவுக்கு உங்களுடைய வைப்ரேஷன் பவர்ஃபுல்லா வேலை செய்யும். இதை புரிந்து கொண்ட நபர்கள் இன்னைக்கு ஆர்டர் பண்ணி நிறைய பேர் தொடர்ந்து வாங்கிட்டு இருக்கீங்க. எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் மகிழ்ச்சி ஏற்படுத்துது. வாங்குனவங்களே திரும்ப வாங்குனதுதான் எனக்கு ரொம்ப மனமகிழ்ச்சி இன்னைக்கு ஏற்படுத்திருச்சு. புதுசா வாங்குறவங்கல்லாம் குறைவுதான். வாங்குறவங்கதான் அதிக பேர் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. ஆகவே இந்த புத்தாண்டு நெருங்கிட்டு இருக்கறதுனால கொஞ்சம் அதிகமாவே இப்ப நம்ம தயார் பண்ணிட்டு இருக்கோம். ஏன்னா இந்த பண்டிகை
2:16 காலங்கள்ல நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சிருவாங்க. அதனால வேணும்னு நினைக்கிறவங்க உங்க மனசுல வாங்கணும்னு தோணிருச்சுன்னா நீங்க இந்த Whatsapp நம்பருக்கு மெசேஜ் பண்ணி வாங்கிக்கோங்க. ஏன் இதை நான் சொல்றேன்னா? இப்ப ஒண்ணு இல்ல. நான் ஒரு வார்த்தையை அடிக்கடி சொல்லுவேன். ஐயா அவ்வளவு சீக்கிரம் ஒருத்தர் நல்லது வந்து ஒருத்தரை தேடி வராது அப்படின்னு நான் சொல்லுவேன். ஏன்னா அப்படிப்பட்ட ஒரு கழிகாலத்துல நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். திரும்ப இடம் எல்லாம் நெகட்டிவ்வான விஷயங்களே இருக்கு. நம்மளே சில நேரங்கள்ல நெகட்டிவா யோசிக்க ஆரம்பிச்சறோம். அந்த அளவுக்கு மன அழுத்தங்கள் இருக்கு அப்படின்னட்டு. இப்ப நம்மகிட்ட சாம்பராணி ஆர்டர் பண்ணதுலயே பாத்தீங்கன்னா இப்ப ஒரு 100% பேர் ஆர்டர் பண்றாங்கன்னா அதுல ஒரு 95% பேத்துக்கு கரெக்டா போய் சேர்ந்துட்டாலும் ஒரு 5% பேத்துக்கு பாத்தீங்கன்னா அவங்க அங்க கரெக்டா அங்க கொரியர் போயிருக்கும். போன் பண்ணி இருப்பாங்க. இவங்க சார்ஜ் போடாம போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கும். அதுமட்டும் இல்லாம போன் பண்ணி பண்ணி
3:02 இருப்பாங்க. இவங்க வேலையை ஆபீஸ்ல இருந்திருப்பாங்க. போன் எடுக்க முடியாம போயிருக்கும். இந்த மாதிரி சில காரணங்களால அந்த சாம்பராணி நம்ம கொடுத்த சாம்பராணி அவங்களை அடையாம திரும்ப ரிட்டர்ன் வந்துருது. இப்ப திரும்ப நம்ம போட்டுடுவோம் போஸ்டல்ல. இப்படி சில நபர்களுக்கு ஒரு சில நபர்களுக்குல்லாம் போஸ்டல்ல போட்டும் நாலஞ்சு வாட்டி நம்ம திரும்ப திரும்ப போ அவங்களால வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது. அதையே அவங்க சொல்லி சொன்னாங்க நம்மகிட்ட. ஐயா என்னனே தெரியல எனக்கு நேரமே சரியில்ல எனக்கு இந்த பொருள் என் கையில வந்து சேர்றதுக்கே இவ்வளோ ரொம்ப இழுப்பறயா இருக்கு அப்படின்னு நான் அதனாலதான் நானு ஒவ்வொரு பதிவுகளலயும் சொல்றேன் ஐயா நீங்கள் வாங்கணும்னு நினைச்சிட்டாலும் அந்த நல்லதை மாற்றத்தை தரக்கூடிய அந்த பொருட்கள் உங்க கையில வந்து சேர்வதற்கான அந்த அமைப்புகள் இருந்தாதான் அது கரெக்டா வந்து சேரும். இப்ப நம்மகிட்டயே பாருங்க ஏகப்பட்ட பேர் மெசேஜ் பண்ணி இருப்பாங்க. ஒரு நாளைக்கு
3:48 200 மெசேஜ் 300 மெசேஜ் எல்லாம் வாட்ஸ்ல வரும். இப்ப அவ்வளவு பேத்துக்கு நம்மளால ரிப்ளை பண்ண முடியறதும் இல்ல. ஒருத்தரா எத்தனை பேத்துக்கு ரிப்ளை பண்ண முடியும்? அப்ப நம்ம மொபைல் எடுக்கற அந்த நேரம் யார் யார் மெசேஜ்ல்லாம் வருதோ ஓரளவுக்கு முடிஞ்ச அளவுக்கு நம்ம ரிப்ளை பண்றோம். அப்ப அந்த நேரமும் காலமும் கூட அவர்களுக்கு கரெக்டா அமையறப்பதான் அந்த இத இந்த நல்ல மாற்றத்தை தரக்கூடிய அதிர்வலை தரக்கூடிய சாம்பராணி அவங்க கைக்கு போய் சேருது. ஏன் இதை எல்லாம் சொல்றேன்னா இதெல்லாம் இதுதான் இயற்கை. இதுதான் உலகத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள். இதுதான் கசப்பான உண்மை. நம்ம ஒரு நல்லது அடையணும்னு நினைச்சட்டாலும் அதை அடையறதுக்கான அந்த அமைப்பு இல்லாம சில பேரும் சில பேர்ல பல பேர் போராடிட்டுதான் இருக்காங்க என்னன்ன அதனாலதான் அவங்க அடிக்கடி இந்த இது போன்ற ஜோதிட பதிவுகள்ல கூட கமெண்ட் செக்ஷன்ல பார்த்தீங்கன்னா நிறைய பேர் அத கமெண்ட்ல கூட போட்டுருப்பாங்க ஏங்க இத எல்லாமே நான் நல்ல எண்ணத்துல தாங்க ட்ரை பண்றேன் நல்ல
4:34 மைண்ட்செட்ல தாங்க இருக்கேன் நல்ல அதிர்வலைகளோடதாங்க ட்ரை பண்றேன் ஆனா எனக்கு எதுவும் நடக்க மாட்டேது நல்லதாவே ஏன் என்னன்னே தெரியல அப்படின்றதெல்லாம் சொல்லி நீங்க பார்த்திருப்பீங்க ஆகவே ஒரு மனிதனுக்கு நல்லது வந்து சேரி ேகிறது என்றால் அந்த மனிதனிடம் ஏற்படக்கூடிய மாற்றம் மிகப்பெரிய ஒரு மாற்றமா இருக்கும். அதற்கான அமைப்பு அந்த மனிதனிடம் உருவாகும். அதற்கான மனிதனா அவன் யோசிப்பான். அதற்கான மனிதனா அவன் மாறுவான். அப்பதான் அவன் வாழ்க்கையில அந்த நல்லது உள்ள வந்து எட்டி பார்க்கும். ஆகவே இப்ப புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் பண்ணிக்கோங்க. இது ஏதோ நான் பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னு நான் சொல்லல. உங்களுக்கு விருப்பம் இருந்தா நம்பிக்கை இருந்தா வாங்குங்க. ஆனா வாங்கிட்டீங்கன்னா திரும்ப திரும்ப வாங்குவீங்க. அதையும் நான் முன்னாடி சொல்லிறேன். சரி இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்துல தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன அப்படின்றத இப்ப நம்ம தெளிவா பார்ப்போம். கன்னி ராசிக்காரர்களை
5:21 பொறுத்தளவுக்கு இந்த 2026 எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கும் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா ஐயா உங்களை தேடி சில பொறுப்புகள் வருங்க நீங்க சில கமிட்மெண்டக்கு ஆளாவீங்க எப்படிப்பட்ட கமிட்மெண்ட்ன்னு பாத்தீங்கன்னா வேலை சார்ந்த விஷயங்கள் வாழ்க்கை சார்ந்த விஷயங்கள்ல சில பொறுப்புகள் உங்களை தேடி வரும். சரிங்களா அதேபோல நீங்கள் உடல் ரீதியா கவனமாக இருக்க வேண்டிய நேரம். குறிப்பா இந்த அலர்ஜி சம்பந்தமா ஒத்துக்காதது சாப்பிடுறது. குறிப்பா கன்னி ராசிக்காரர்களுக்கு தற்பொழுது பாத்தீங்கன்னா இந்த சளி பிடிக்கிறது தலைவலி வர்றது தும்பல் நிறைய இருக்கிறது தும்பல்ல இந்த அலர்ஜி தும்பல் இருக்கிறது. அப்புறம் பாத்தீங்கன்னா இது பனிகாலம்ன்றதுனால பாத்தீங்கன்னா உடல் எப்ப பார்த்தாலுமே அந்த உடம்பு வந்து பாத்தீங்கன்னா ஒரு அதாவது காலையில எழுந்து எழுவதற்கே ரொம்ப டயர்டா இருக்கும்.
6:08 எழுவதற்கே ஒரு மனசே வராது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா அப்படின்னல்லாம் தோணும் இந்த நேரத்துல. சரிங்களா தொழில் தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலத்தை காணக்கூடிய நேரமாதான் இருக்க போகுது கன்னி ராசிக்காரர்களுக்கு. குடும்ப ஸ்தானத்தில ஏழாம் இடத்தில சனி பகவான் இருப்பதனால பாத்தீங்கன்னா நம்முடைய பார்வை அதாவது ஆணாக இருந்தாலும் சரி நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. ஆண்கள் பெண்கள் விஷயங்களிலும் பெண்கள் ஆண்கள் விஷயங்களிலும் ரொம்ப கவனமா இருக்கணும். சரிங்களா என்னங்க அப்படி சொல்றீங்க அப்படின்னு கேட்டீங்கன்னா ஆமா. இங்க கிரகங்கள் ரீதியாக கிடைக்கக்கூடிய சில பலன்களை நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும். இந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாகக்கூடிய ஆண்கள்
6:54 பெண்களுக்கு புதுசா ஆண்களுக்கு பெண்கள் புதிதா அறிமுகமாவாங்க. பெண்களுக்கு ஆண்கள் புதிதா அறிமுகமாவாங்க. அப்படி புதிதாக அறிமுகமாக கூடிய நபர்களிடம் ஜாக்கிரதையா இருக்கணும். கவனமா இருக்கணும். என்ன விஷயங்களை பேசணுமோ அதை மட்டும்தான் பேசணும். அளவுக்கு மீறி எந்த ஒரு விஷயங்களை உங்களுடைய பர்சனல் லைப் பத்தியோ உங்களுடைய எதிர்பார்ப்புகள் பத்தியோ உங்களுடைய எதிர்கால திட்டங்களை பத்தியோ முன் பின் தெரியாத நபர்களிடம் குறிப்பா இந்த 2026ல அறிமுகமாகக்கூடிய ஆண்கள் பெண்களுக்கு அறிமுகமானாலோ பெண்கள் ஆண்களுக்கு அறிமுகமானாலோ யாருகிட்டயும் அவசரப்பட்டு எந்த விஷயங்களையும் நீங்க ஷேர் பண்ண வேண்டாம் நண்பர்களே. இதை நீங்க கவனமா கண்டிப்போட இருக்கணும் நீங்க அந்த நேரத்துல சரிங்களா அதேபோல கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு
7:41 இந்த வீட்டை பிரிந்து இன்னொரு இடத்திற்கு வேலைக்கு கொஞ்சம் தூரமா போறதுக்கான சில சூழ்நிலைகள் உருவாகும். உடற்பயிற்சி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். திரும்பவும் நான் சொல்றேன். ஏன்னா இந்த சளி தொந்தரவு எல்லாம் இருக்கு. இப்போ இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுக்கே தெரியும். உங்களுக்கு அந்த இந்த காலகட்டம் அந்த மூக்கடைப்பு சளி, இருமல் இதெல்லாமே தொடர்ந்து இப்ப இந்த வந்துட்டு இருக்குது. சரிங்களா கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருஷம் பாத்தீங்கன்னா இந்த கண்டக சனி அதாவது சனி பகவானுடைய பார்வை உங்கள் ராசிக்கு நேரடி பார்வையாக இருக்கு. கண்டக சனி அதாவது சனி அப்படின்னு கண்டவர்கள் கண்படுகின்ற சனி அப்படின்னு சொல்லுவாங்க. அதனால பாத்தீங்கன்னா முன்னோர்கள் அதாவது உங்க முன்னோர்கள் வழிபாடு கண்டிப்பா தேவை
8:28 அதேபோல முன்னேற்றங்கள் அதை முன்னாடியே நீங்க எதையுமே வெளிய சொல்லக்கூடாது. நான் இததான் நான் பல பதிவுகள்ல கன்னி ராசிக்காரங்களுக்கு இப்ப வரைக்குமே சொல்லிக்கிட்டே இருக்கேன். ஏன்னா நீங்க ட்ரீம் லைஃப்ோட வாழ்றவங்க. என் லைஃப் இங்க இருக்கணும் இப்படி இருக்கணும் நான் இப்படி அமைச்சுக்கணும் அப்படின்னு சொல்லி பல திட்டங்களை கொண்ட நபர்கள் தான் இந்த கன்னி ராசிக்காரங்க. ஆனா, இவங்க பண்ற பெரிய மிஸ்டேக் என்னன்னா, தன்னை திறந்த புத்தகமாக வைத்துக் கொள்ளக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தடுமாறுகிறார்கள். முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள். சரிவை சந்திக்கிறார்கள். கன்னி ராசியில பிறந்துட்டீங்க அப்படின்னாவே ரகசியங்களை காப்பாற்ற கற்றுக்கொள்ளுங்கள். ரகசியம்னா வேற ஒன்னும் இல்ல. உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்கள் உங்க லைஃப்ல நடந்து முடிஞ்ச சில விஷயங்கள் ரொம்ப கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இதெல்லாம் வெளிய சொல்லவே
9:13 கூடாதுன்னு சில விஷயங்கள் இருக்கும். அதைெல்லாம் நீங்க சொல்லக்கூடாது. எதிர்கால திட்டங்களை எக்காரணத்து கொண்டும் யாருகிட்டயும் முன்கூட்டியே சொல்லவும் கூடாது. இதுல எல்லாமே கன்னி ராசிக்காரங்க கவனமா இருக்கணும். சரிங்களா இது உங்க லைஃப் டைம் நீங்கஃபாலோ பண்ண வேண்டிய விஷயம். நீங்க பெரும்பாலும் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க கன்னி ராசிக்காரங்களே ஒன்னும் இல்ல. நான் சொல்றத நீங்க நம்பலனாலும் பரவாில்லை. உங்களுக்கு தெரிஞ்ச கன்னி ராசிக்காரங்க. ஏன் நீங்களே கன்னி ராசிக்காரங்களாதான் இருப்பீங்க. இந்த பதிவுகள் பார்கறவங்க. நீங்க உங்க லைஃை ரீவைன்ட் பண்ணி பாருங்க. நிறைய விஷயங்களை நீங்க வெளிய அடிக்கடி எல்லாரு கிட்டயும் ஷேர் பண்ண நபரா இருக்கறதுனாலதான் நீங்க தடுமாறி இருக்கீங்க ஏன்னா உங்கள அழகா எடை போட்டுருவாங்க ஐயா இந்த பிரபஞ்சத்தினுடைய நீதி என்னன்னா தன்னுடைய முயற்சிகளை எந்த ஒரு மனிதன் வெளிகாட்டாமல் தனக்கான முயற்சியை சரியாக எடுக்கிறானோ அவன் வெற்றி பெறுகிறான். ஏன்னா அந்த
9:59 மனிதன் பற்றிய எந்த சிந்தனைகளும் மற்ற மனிதர்களுக்கு இருக்காது. மற்ற மனிதர்கள் யாரும் அந்த மனிதன் மீது கண்பார்வைகள் வைக்க மாட்டாங்க. யாரும் அந்த மனிதனை பத்தி யோசிக்க மாட்டாங்க. சிந்திக்க மாட்டாங்க. அப்ப அந்த உளவு உளவியல் ரீதியாவே வந்து எந்த ஒரு வைப்ரேஷனும் அந்த மனுஷனை டிஸ்டர்ப் பண்ணாது. புரியுதுங்களா? இப்ப ரெண்டு ரூம் இருக்கு. ஒரு ரூம்ல ஒரு பையன் வந்து எக்ஸாம்காக படிச்சிட்டு இருக்கான். பக்கத்து ரூம்ல இருக்கற பையன் அந்த பையன் படிக்கிறான் அது எப்படியாவது கெடுக்கணும். அப்ப அந்த பையன் படிக்கிறான்றது தெரிஞ்சிருச்சுன்னா அந்த நேரத்துலதான் வேணும்னே இந்த பையன் வந்து பாட்டு அதிகமா சவுண்ட் வச்சு கே்கறது சத்தம் போடுறது படிக்கிறதுக்கு டிஸ்டர்ப்லாம் பண்ணுவான். இதே அந்த பக்கத்து ரூம்ல இருக்கற பையன் படிக்கிறது எப்ப படிக்கிறான்னே தெரியலன்னு வச்சுக்கோங்க. இந்த மணி இந்த பையன் எந்த டிஸ்டர்ப்பும் பண்ணவே முடியாது. ஏன்னா
10:44 அந்த பையன் எப்ப படிக்கிறானே இவனுக்கு தெரியாது. அப்ப அந்த அந்த பையன் கரெக்டா தனக்கான ரிசல்ட்ட பாத்துருவான். இதுதான் கன்னி ராசிக்காரங்களும் உங்க லைஃப்ல ஃபாலோ பண்ண வேண்டிய ஃபார்முலா. நீங்க என்ன பண்றீங்க? என்ன செய்றீங்க என்ன முயற்சிகள் எடுக்கறீங்கன்னு வெளிய யாட்டையும் சொல்லாம அமைதியா இருங்க. மத்தவங்க அந்த நேரத்துல நீங்க எங்கயோ காணாம போயிட்டீங்க. எங்கயோ தொலைஞ்சு போயிட்டீங்க. அவங்க அவ்வளவுதான். அவங்களால இனிமே முன்னேறி வர முடியாது. அவங்களால ஒன்னும் பண்ண முடியாது அப்படின்னு என்ன வேணா நினைச்சுக்கிட்டு போயட்டும். ஆனா நீங்க திரும்ப எழுந்து நிற்கும் பொழுது யார் யாரெல்லாம் உங்களை நல்லா இருக்க கூடாது என்று நினைத்த சில சில எப்படிப்பட்ட நபர்கள் இருக்காங்க இப்ப நீங்க இந்த காலத்துல இருக்காங்க நம்ம நினைப்போம் சரி நம்மள மாதிரிதான நல்லா இருப்போம். நம்ம போய் யாருக்காவது கெடுதல் நினைப்போமா? மத்தவங்க நல்லா இருக்க கூடாது நம்ம போய் என்னைக்காவது நினைப்போமா? நமக்கு இல்லைனாலும் பரவாயில்ல அவங்களுக்கு இருக்கட்டும் நல்லா இருக்கட்டும்
11:30 அப்படின்னு எல்லாரும்தான் நினைப்பாங்கன்னு நீங்க நினைச்சிட்டீங்கனாவே அங்க நீங்க ஏமாற போறீங்கன்னு அர்த்தம். ஏனென்றால் இந்த கலி உலகத்தில் நிறைய நபர்களுடைய பார்வைகளும் சிந்தனைகளும் மாறிருச்சு. எதை மனசுல வச்சிட்டு வெளிய பேசுறாங்கன்னே நமக்கு தெரியல. வெளியில நாலு வார்த்தை இனிக்க இனிக்க பேசிட்டா முழுசா நல்லவங்கன்னு நம்ம நம்பிடுறோம். ஆனால் அந்த சூழ்நிலைகள் ஒவ்வொருத்தருடைய உண்மையான முகத்திறையை கிழித்து அப்பட்டமா காட்டிரும். அப்ப அந்த கன்னி ராசிக்காரங்க மனசு உடைஞ்சு போயிருவாங்க. நான் ஆரம்பத்தில கன்னி ராசிக்காரர்களுக்கான பதிவுகள் போடும்போதே சொன்ன முதல் வார்த்தையே இதுதான். என்னன்னா கன்னி ராசிக்காரர்கள் அன்பு பாசத்திற்கு அடிமையானவர்கள். அன்பு பாசம் கண்டிப்பா அந்த ஒரு விஷயத்தில இவங்க வீக்குதான். இல்லனாலும் அதுதான் உண்மை.
12:17 அவங்க பாருங்க ஒன்னு இல்ல. ஒரு ஒரு சென்டிமெண்ட்டான சீன பார்த்தா கூட அப்படியே கண்ணுல இருந்து தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கும் உங்களுக்கு. அந்த அந்த மென்மை குணம் இருக்கும் உங்களுக்கு. ரொம்ப சாப்டா ஒருத்தர் வந்து அழுகுறாங்கன்னா பஸுக்கு வச்சிருக்கற காச கூட எடுத்து கொடுத்துட்டு இவங்க பாட்டுக்கும் கிலோமீட்டர் கணக்குல நடக்க ஆரம்பிச்சிருவாங்க. அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்கள் ஒரு பக்கம் இது நீங்க பிளஸ்ன்னு நினைச்சாலும் இது சில நபர்களுக்கு அருகில் இருக்கும்போது இது ஒரு பெரிய மைனஸா மாறிடும். உண்மையான அன்பு பாசம் இல்லாத நபர்கள் இந்த கன்னி ராசிக்காரங்களுடைய லைப்குள்ள வந்துட்டாங்க அப்படின்னாவே கன்னி ராசிக்காரர்கள் பயணிக்க வேண்டிய பாதையை தவறிவிடுகிறார்கள். பெரும்பாலான அந்த ராசிக்காரர்களுடைய ஜாதகங்கள் பெரும்பாலானவர்கள் இது பார்க்கிறப்பல்லாம் என்ன தெரிய வருதுன்னா இவர்கள் ஆரம்பத்தில் எடுக்கக்கூடிய
13:02 முடிவுகள் முயற்சிகள் எல்லாமே சரியான பாதையில தான் போயிட்டு இருக்காங்க. ஆனா இந்த திருமண வாழ்க்கை ஆகட்டும் அல்லது வேற ஒரு உறவுகள் மீது நம்பிக்கை வைப்பதாகட்டும் அன்பு பாசம் வைக்கிறதாகட்டும் அண்ணன், தம்பி, தங்கச்சி, அம்மா அப்படின்னு சொல்லி எல்லா உறவுகளின் மீதும் அன்பு பாசத்தை கண்மூடித்தனமா வைக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்கு ஒருவேளை யாரேனும் ஒரு உறவுகள் இவர்களுக்கு துரோகத்தையோ அல்லது மன வருத்தத்தையோ ஏமாற்றத்தையோ மனசு தாபத்தையோ கொடுத்துட்டா அது கன்னி ராசிக்காரர்களால தாங்கி கொள்ள முடியாது. கீழ போடுற கண்ணாடி கண்ணாடி டம்ளர் மாதிரி அப்படியே அப்படியே உடைஞ்சு தூள் தூள் ஆயிடுறாங்க. மனசு அந்த மாதிரி உடைஞ்சு போயிருது. இதுக்கெல்லாம் நீங்க முடிஞ்ச அளவுக்கு இடம் கொடு ஐயா இததான் நம்ம சொல்றோம். இங்க உலகத்தில் சில கசப்பான உண்மைகள் அந்த கசப்பான உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள். அதை ஒத்துக்கோங்க. ஆமா
13:48 கரெக்ட்தான் உண்மைதான்னு ஒத்துக்கோங்க. வேற வழி இல்ல. நீங்க ஒத்துக்கலைனாலும் நீங்க எங்க தேடி சுத்தி அலைஞ்சாலும் கடைசியா அதுதான் உண்மைன்றத நீங்க அறிவீர்கள். புரிவீர்கள். அப்புறம்தான் நீங்க உணருவீர்கள். இங்க இங்க நீங்க கசப்பான உண்மைகள் என்னன்னா எல்லா உறவுகளும் எல்லா நேரமும் யாராக இருந்தாலும் சரி நீங்க எந்த உறவாக இருந்தாலும் சரி இந்த வாழ்க்கை முழுவதும் ஜென்மம் முழுவதுமே இப்ப இருக்கிற மாதிரிதான் இருப்பாங்களான்னு கேட்டீங்கன்னா இல்லை இல்லவே இல்லை. இதுதான் கசப்பான உண்மை. இங்க நீங்க உங்களுடைய ஜோதிடத்திற்கான பலன்கள் ராசி நல்ல நல்ல நேரம் அதிஷ்ட எண்ணு அதிஷ்ட கலர் இதையெல்லாம் தெரிஞ்சுக்கறதோடு மட்டுமல்லாம இந்த வாழ்க்கையில உள்ள கசப்பான உண்மைகளையும் புரிஞ்சுக்கிட்டீங்க
14:34 அப்படின்னா எத எதெல்லாம் அளவோட உங்க லைஃப்குள்ள கொண்டு வரணுமோ அதை மட்டும்தான் நீங்க கொண்டு வருவீங்க. ஏன்னா இங்க அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமே. ஐயா இந்த உலகத்தில் எல்லாம் பறஞ்சு பறந்து விரிஞ்சு கிடக்குது. சரிங்களா அதுக்காக நம்ம எப்படி வேணாலும் இருந்துரலாம் இருக்க முடியாது. இந்த உலகத்தில் நல்லதாகவே இருந்தாலும் அதை அளவோட எடுத்துக்கிட்டு உங்க வாழ்க்கையில எவ்வளவு தேவையோ அதை மட்டும் உள்ள கொண்டு வந்து மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போறதுக்கான வழிகளை அமைத்துக் கொள்பவன் தான் புத்திசாலி. உங்களுக்கான தேவைகள் பூர்த்தியானதுக்கு அப்புறமும் இல்ல இல்ல எனக்கு இன்னும் வேணும் இன்னும் வேணும் இன்னும் வேணும்னு அதன் பிறகு கடவுள் உங்களுக்கு கொடுக்கிற ஒவ்வொரு நொடிகளும் அதை நீங்கள் கொண்டாட வேண்டிய நேரங்களாதான் இருக்குமே ஒழிய மீண்டும் அளவுக்கு அதிகமாக
15:21 வேண்டும் என்று தேடக்கூடிய நேரம் அது அல்ல பல வருடமாக மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த 2026 ஜூன் மாதத்திற்கு பிறகு மாற்றங்கள் கண்டிப்பா எதிர்பார்க்கலாம் கன்னி ராசி ரசிக்காரங்க சரிங்களா அதேபோல இன்னொரு இன்னொன்னு பாத்தீங்கன்னா இந்த லாபஸ்தானத்தில இருந்து இந்த ஜூன் மாதத்துல இந்த குருபகவான் வராரு. சரிங்களா இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். அப்ப கன்னி ராசியில திருமணமானவர்கள் மனைவியுடைய ஒத்துழைப்பால மனைவியுடைய சப்போர்ட்னால தொழில்ல வேலையில புதுசு புதுசா சில ஐடியாக்கள் எல்லாம் உங்களுக்குள்ள உருவாகும். கணவனும் மனைவியும் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வேலை செய்யக்கூடிய சம்பாதிக்கக்கூடிய அந்த அமைப்புகளை பெறுவீர்கள்.
16:07 சரிங்களா உங்களுக்கு கண்டக சனியாவே இருந்தாலும் லாப லாபஸ்தானத்துல பாத்தீங்கன்னா குருபகவான் உச்சம் பெறுவதால திருமணம் ஆகாதவர்களுக்கு கண்டிப்பா இந்த ஜூன் மாதத்தில இருந்து அக்டோபர் நவம்பர் இந்த மாசத்துக்குள்ள நவம்பர் மாசத்துக்குள்ள பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. சரிங்களா இந்த குறை அந்த ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள்ல மட்டும்தான் நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். நேரத்துக்கு தூங்கணும் நிறைய தண்ணீர் கொடுக்கு அருந்தணும். நிறைய தண்ணீர் அருந்தணும் அதேபோல வாரத்துல ஒரு முறையாவதும் அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு சனிக்கிழமையாவதும் ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் வழிபாடு நீங்கள் செய்வது ரொம்ப ரொம்ப நல்ல மாற்றத்தை கொடுக்கும். ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய ஏதாவது ஒரு பொருள் நீங்க வாங்கி தருவதும்
16:53 நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும். அதுமட்டுமில்லாம கன்னி ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நம்ம ஏற்கனவே சொன்னோம். சனி பகவானுடைய தாக்கம் இருப்பதால வண்டி வாகனங்கள்ல போகும்போது கவனம் தேவை. வண்டி வாகனங்கள் ஏதாவது ரிப்பேர் செலவுன்னு வச்சிட்டு இருக்கும். அதுமட்டும் இல்லாம ராகு பகவானும் இருப்ப சனி பகவான் உங்களுக்கு சில நல்லதையும் கண்டிப்பா கொடுப்பாரு. நீங்க அதுக்குன்னு நீங்க ஐயோ அம்மான்னு பயப்படுறதுக்குல்லாம் ஒன்னும் இல்ல. அதே ஆறாம் இடத்தில் ராகு பகவான் இருக்கறதுனால எதிரிகளை வெல்லக்கூடிய ஒரு காலமாதான் இருக்கும். சரிங்களா 12 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால லாபஸ்தானத்திற்கு ஏப்ரல் மாதம் குருபகவானும் வர்துனால வாய்ப்புகளை நீங்களே உருவாக்க ஆரம்பிச்சிருவீங்க இதுக்கு மேல யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லப்பா நம்மளே களத்துல இறங்குவோம் நம்மளே பண்ண ஆரம்பிப்போம் ஐயா இங்க ஒவ்வொருத்தர் லைப்லயும் வெற்றிக்கான ஒவ்வொரு சக்சஸ் இருக்கு ஒரு ஃபார்முலா
17:40 இருக்கு தெரியுங்களா இதுதான் உண்மை இது நிறைய பேருக்கு தெரியறது இல்லை ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இதை ஃபாலோ பண்ணா எனக்கு நல்லது நடக்கும். இந்த வழிமுறைகளை ஃபாலோ பண்ணா எனக்கு நல்லது நடக்கும். இந்த விதிகளை நான் தாண்டவே கூடாது. அப்படி நான் இருந்தேனா நான் நல்லா இருப்பேன் அப்படின்னு ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் இருக்கு ஒரு வழிமுறைகள் இருக்கு வெற்றிக்கான வழிமுறைகள். அதை ஒரு மனிதன் புரிஞ்சுக்கறதுக்கே முக்காவாசி காலம் போயிரும். ஆமா ஒவ்வொன்னா பண்ணி செஞ்சு அதுல சில தவறுகளை கண்டு தோல்விகளை கண்டு இது நமக்கு சரி வராது இப்படி நம்ம பண்ணக்கூடாது இப்படிதான் பண்ணனும் இங்கதான் பண்ணனும் இவர்கள் பக்கத்துலதான் நம்ம இருக்கணும் அப்படின்னு சொல்லி ஒவ்வொன்னும் பட்டு பட்டு பட்டு பட்டு கீழ விழுந்து விழுந்து எழுந்து பிறகு தனக்கான வழி இதுதான் இப்படிதான் நம்ம இருக்கணும் இததான் நம்ம செய்யணும்ன்றப்ப பாத்தீங்கன்னா அந்த மனிதனுக்கு
18:25 கிட்டத்தட்ட 45 50 வயதை நெருங்கிறாங்க அதனாலதான் பாத்தீங்கன்னா பெரும்பாலும் இந்த 40 50 வயது இந்த கன்னி ராசிக்காரர்களே 40 50 50 55 வயசுல இருக்கறவங்கிட்ட எல்லாம் பேசுனீங்கன்னா அவ்வளவு டீடைல் கிடைக்கும். லைப் பத்தி அவ்வளவு விஷயங்களை சொல்லுவாங்க. அவங்க பார்க்காத நல்லது கெட்டதே இல்ல எல்லாம் பார்த்திருப்பாங்க. சரியான ஒரு கணிப்புகளை சொல்லுவாங்க. அது இவ்ளவதாங்க லைஃப் அப்படின்னு போயிருவாங்க. பட் ஆனா அவங்களுக்குள்ள ஒரு மன வருத்தம் இருக்கும். என்னன்னா இன்னைக்கு உள்ள அந்த தெளிவு அந்த இளமை காலத்தில் இருந்திருந்தால் இன்று என் வாழ்க்கை வேற ஒரு இடத்தில வேற லெவல்ல இருந்திருக்கும்னு எண்ணி கவலைப்படக்கூடிய நபர்கள் இந்த ராசியில நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் நான் சொல்றேன் கடவுள் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு நொடிகளும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை
19:12 பொறுத்தே இருக்கிறது. சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கிள்ளி அள்ள போகிறீர்களா அல்லது அள்ள அல்ல குறையாமல் அள்ள போகிறீர்களா என்பது உங்க கையில தான் இருக்கு. நீங்களே ஏன் உங்களுக்குள்ள அப்படியே நெகட்டிவா யோசிச்சுக்கணும். உங்களை நீங்களே தரகுறைவா நினைச்சுக்கணும். நம்மளால முடியாது நம்மளால பண்ண முடியாது செய்ய முடியாது. ஐயா கன்னி ராசிக்காரன் நண்பர்களே இந்த தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்புகளை உருவாக்கி சரியான வாய்ப்புகளை உருவாக்கும் நபராக கன்னி ராசிக்காரங்க மாறணும். இந்த ராசிக்காரர்களே நிறைய பேர் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல வாய்ப்பே தேட மாட்டாங்க. தெரிஞ்சு போயிரும் உங்களுக்கு. என்ன தெரிஞ்சு போயிரும்னா இப்ப இவ்வளவு டேலன்ட் இவ்வளவு திறமை அது இது இருந்தாலும் இங்க யாரும் நம்மள மேல வர விட மாட்டாங்க. அவங்களுடைய இடம் போயிருமோ, பரி போயிருமோனே நம்மள
19:57 வந்து மேல வரவே விட மாட்டாங்க அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு கடைசியா வாய்ப்புகளை உருவாக்க ஆரம்பிச்சிருவாங்க வேலை விஷயத்துல தொழில் விஷயத்துல அப்படின்னு சொல்லி அப்ப கன்னி ராசிக்காரர்கள் இந்த 2026ல ஒரே வார்த்தையில சொல்லணும்னா வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய மனிதனாக மாற போகிறீர்கள் மாறியே ஆகணும். அதுதான் உங்களுக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்தை கொடுக்கும். கண்டக சனி சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் சனி பகவான் நல்லதையே செய்வார் என்று நம்புங்கள். நல்லவர்களுக்கு சோதனைகளை கொடுத்து மிகப்பெரிய எதிர்காலத்தையும் கொடுப்பார். அந்த சோதனையை நீங்க சாதனையா மாத்திக்கோங்க. அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல. அதை ஏன் அதைய கூட நீங்க ஏன் நெகட்டிவா பார்கணும்? அதோட ஏன் நீங்க நெகட்டிவா ஐயா ஒவ்வொரு கஷ்டங்களும் வேதனைகளும் வருது அப்படினாவே நீங்க அந்த சிற்பியின் கல்லால் கையால் செதுக்கப்படக்கூடிய கற்கள் போல அழகான
20:44 சிலையா மாறிட்டு இருக்கீங்க. நீங்க கொடுத்து வச்சிருக்கணும். ஒவ்வொரு கஷ்டங்களும் வேதனைகளும் வந்து நீங்க அதை தாண்டி தாண்டி வரீங்க அப்படின்னா நீங்க உங்கள நீங்களே செதுக்கிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். இங்க எந்த கஷ்டமும் இல்லாம நோகாம டக்குன்னு ஒரு நல்லதை அடையக்கூடிய மனிதன் சின்ன ஒரு கஷ்டத்துக்கு கீழ விழுந்துருவான். இதுதான் உண்மை. ஆகவே இந்த பிரபஞ்சம் எது செய்தாலும் உங்களுக்கு நல்லதே செய்யும் என்று நம்புங்கள். நல்ல எண்ணங்களை மட்டுமே விதையுங்கள் எவனோ எங்கேயோ உட்கார்ந்து வளர்றான்னு நினைச்சிடாதீங்க. இந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆழமா சிந்திச்சு பார்த்தீங்கன்னா பல ஆயிரம் உண்மைகள் இருக்கும். அந்த உண்மைகள் நீங்கள் யார் என்பதை உங்களுக்கே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும். நான் போன பதிவுல விருச்சிக ராசிக்காரங்களுக்கு சொல்லிருந்தேன். உங்களை நீங்களே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்கன்னாவே உங்க லைஃப் மாறிரும்னு. கன்னி ராசிக்காரர்களை பொறுத்த
21:29 அளவுக்கு ஐயா நீங்க உங்க லைஃப் நல்லா மாறணும்னா மத்தவங்களை நம்பி எதிர்பார்த்து உட்காந்துட்டு இருக்காதீங்க. உங்களை நீங்களை நம்பி, உங்களுக்கான பாதையை உருவாக்கி, உங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிட்டு 2026 உங்களுக்கான வருஷமா அமைச்சிட்டு, நல்லதை பெறக்கூடிய மனிதனா மாறிருங்க. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே.