0:00 கடவுள் இருக்காருங்கறதுக்கான சாட்சி நான்தான்னு சொல்லும்போது எனக்கு அப்படியே மண்டையில ஏதோ சமட்டியால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. நீங்க ஒரு கடவுள் இருக்காரு அப்படின்னா நீ கண்ணுக்கு முன்னாடி காமினா நான் அப்படிதான் பாத்துட்டு இருந்தேன் ஆனா ஒரு நாள் எல்லாருமே என்ன நினைக்கிறாங்கன்னா பொருத்தம் இருந்தாதான் வண்டி ஓடும். நிறைய பேர் திருமண பொருத்தமே அப்படிதான் பார்கறாங்க. புதுசா ஏல்பி லக்னம் அப்படின்றது உண்மையிலேயே லக்னம் வளருமா உங்களுக்கு ஜாதகமும் மாறுமா? நானே சொல்றேன். ஜோதிடம் கேட்க வரவங்களுக்கு நீங்க தயவு செஞ்சு கத்துக்கோங்க. திருமணம்னு வரும்போது ஏன் என்கிட்ட வந்து வறீங்க எல்லாத்தையும் புடிச்ச மாதிரி செய்றீங்க அப்ப ஜோதிடத்தை தெரிஞ்சுகிட்டா நாடி ஜோதிடத்தை தாண்டி ஒரு ஏல்பிய நம்ம வந்து ரெடி பண்ணி கனெக்ட் பண்ணனும்னு எப்படி வெளிய கொண்டு வந்தீங்க இந்த ஆராய்ச்சிய நீங்க கிளாஸ் எடுக்கறீங்களே ஐயா இப்ப அவங்களுக்கெல்லாம் புரியுமா
0:45 புரிய கூடாதுங்கறதுல நாங்க தெளிவா இருக்கறோம் புரியணும்னா நாங்க எப்படி சொல்லுவோம் 205ல இருக்கறேன் 2020க்கும் ஜாதகத்தை நகர்த்தி பார்க்கலாம் 2030க்கும் நீங்க ஜாதகத்தை நகர்த்தி பார்கலாம் இந்த நட்சத்திரங்கள உங்களுடைய குணங்கள் இப்படிதான் இருக்கும். நீ கோபப்படுவ 50% அந்த சாப்ட்வேர்ல வந்து எல்லா கணிதங்களும் ஈசி ஆக்கிட்டேன். நமஸ்காரம் ஐயா வணக்கம். ரொம்ப சந்தோஷம் இன்னைக்கு வந்து நான் உங்ககிட்ட வந்து பேச போறேன்றத நினைக்கும் போதே வந்து அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. என்னன்னா அழகான ஒரு பெயர் உங்க அம்மா அப்பா உங்களுக்கு சூட்டி இருக்காங்க. பொதுவுடை மூர்த்தின்னு சொல்லிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில இருக்கு அது பழக்கர கோட்டையில இருக்கக்கூடிய சிவனோட பெயர்தான் பொதுவுடையார். பொதுவடையார் அது வந்து திங்கள்கிழமையில் இரவு மட்டும் தான் திறக்கும். பகல் நேரத்துல திறக்கவே மாட்டாங்க. வருஷத்து ஒரு நாள் மட்டும்தான் அந்த சிவனோட பேருதான் பொது உடையார்ங்கற பேரு அதே
1:31 மாதிரி நீங்க வந்து நான் உங்களை சந்திச்சது வந்து ஒரு தொலைக்காட்சியோட ஆன்மீக கருத்தரங்கல நான் உங்கள சந்திச்சேன் முதல் முதல்ல எனக்கு என்னவோ ஒரு ஒரு ஈர்ப்புன்னு கூட சொல்லலாம் நீங்க வந்து பேசும்போது பாத்தீங்கன்னா எனக்கு உண்மையிலேயே அந்த பெருவுடையார் பேசுற மாதிரி இருந்துச்சு அதுல வந்து நீங்க சொன்ன ஒரு சின்ன ஒரு வரி எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது கடவுள் இருக்காருங்கறதுக்கான சாட்சி நான்தான்னு சொல்லும்போது எனக்கு அப்படியே மண்டையில ஏதோ சமட்டியால் அடிச்ச மாதிரி இருந்துச்சு அப்ப நான் வந்து ஒரு தாட்ஸ்ல நான் உங்கள பா்கறேன் ஒரு தெய்வமா பார்க்கிறேன் அப்ப அந்த நேரத்தில நீங்க ஒரு அந்த பதில் சொல்றீங்க எனக்கு கிடைச்ச கேள்விக்கான பதிலா தெரிஞ்சது அது நீங்க எப்படி அது பீல் பண்ணீங்க அது வந்து கடவுளுக்கு வந்து நான்தான் சாட்சின்னு சொன்னது நான் ஒவ்வொரு தடவையும் வந்து எல்லாமே இருக்கா இல்லையான்னு நான் கே்கறதுல ஸ்ட்ராங்கா நிப்பேன் நான் சின்ன பிள்ளைகள எப்பவுமே ஆய்வு பண்ற மாதிரிதான் உதாரணமா நான் இன்னொரு விஷயத்தை கூட அதுல இந்த நேரத்துல
2:17 சொல்ல முடியும் நீங்க வேதாரணியம் கோவில்ல வந்து ஏன்னா ஜோதிடர் வரதுக்கு முன்னாடி என்ன பண்ணுவேன் அந்த கோவில் மண்டபத்துல தூங்கிட்டு சின்ன குழந்த சின்ன குழந்தையா இருக்கும்போது எனக்கு அங்க வந்து ஒரு வன்னி மரத்துக்கு கீழ ஒருத்தர் நின்னுகிட்டே இருப்பாரு. நாங்க படுத்துகிட்டு சாஞ்சிகிட்டே படுத்துருப்பேன். என்னைய ஏன் நீ இவ்வளவு நேரம் நிக்கிற? நீ நிக்காம நீ வந்து கொஞ்ச நேரம் படுத்துக்க நான் போய் அங்க நிக்கிறேன். விளையாட்டுத்தனமா அத பேசிக்கிட்டே இருப்பேன். கடைசியா இப்ப இந்த கோவில் கும்பழியும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்துச்சு. அந்த சாமியோட பேர் வந்து விஸ்வாமித்திரர்னு எழுதி இருந்துச்சு. பாருங்க இந்த ஜோதிடத்துக்கும் விஸ்வாமித்திரருக்கும் மூர்த்திக்கு எப்படி இதெல்லாம் இப்ப நினைச்சு நினைச்சு பா்கும்போது எனக்கே சந்தோஷமா விளையாட்டுதனமாதான் சொல்லிருக்காங்க. யாருன்னு கூட தெரியாது. அவர் நிக்கிறாரேங்கிற மாதிரிதான் எனக்கு தோணுச்சே தவிர ஏன்னா நிறைய நேரம் இது வந்து என் வாழ்க்கையில ஒவ்வொரு ஏன் நான் அவர்ிட்ட போய் சொல்றேன் இவ்வளவோ கடவுள் சிலைகள் இருக்கு அந்த இடத்துல ஏன் அந்த சிலைகிட்ட போய் நான் அப்படி பேசுனேன் ஏன்னா இந்த ஜோதிரத்தமும்
3:02 விஸ்வாமித்திரரும் எனக்கு வந்து நேரடியா காட்சி கொடுத்தார்ுதான் நான் அந்த இடத்துல இது ஒவ்வொரு அனுபவமா இருக்குல்ல அகஸ்தியர் கோவில் போகும்போது சரி சிவனை பார்க்கும் போதும் சரி சிவன் பார்க்கும்போது என்னை யாராச்சு பேசனாங்க சொல்லுவேன் எங்க அப்பா அம்மாட்ட சொல்லிடுறேன் அப்படின்னு சொல்லி சிவன் பார்வதிிட்ட சொல்ற மாதிரி சொல்லுவேன் இது மாதிரி எதார்த்தமா சொல்லி சொல்லி சொல்லி வளர்ந்தது ஒரு விதம் அ ஜோதிடம் வந்து என் வாழ்க்கையில வந்து இது சரியா தவறாங்கறதுல நான் வந்து ஒரு நாள் கூட நம்ப நீங்க சொன்னாலும் கண்ணுக்கு முன்னாடி காமி நீங்க ஒரு கடவுள் இருக்காரு அப்படின்னா நீ கண்ணுக்கு முன்னாடி காமினா நான் அப்படிதான் பாத்துட்டு இருந்தேன் ஆனா ஒரு நாள் இது வந்து என் கண்ணுக்கு முன்னாடி வந்து எல்லாமே அப்படிதான் இருந்துச்சு ஒரு நாள் வந்து ஆஞ்சனேயர் கோவில்ல போய் சாமி கும்பிடுறேன். சாமி கும்பிடும் போது அந்த அதாவது மார்க் ஜூபர்க்கர் வந்திருக்காரு. ஸ்டீவ் சாப்ஸ் வந்திருக்காரு அந்த இடத்துக்கு. இவ்வளவோ பேரோட வாழ்க்கைய நீ மாத்துனான். நேம் குரோலி பாபான்னு அந்த ஆசிரமத்துல போய்
3:48 உக்காந்துருக்கும் போது அந்த ஆஞ்சனேயர்ட்ட கேக்குறேன் நீ இவ்வளவு பேர வர வச்சு நீ என்னென்னமோ வாழ்க்கை மாத்துற என்ன எந்த வகையிலயும் உன்னால மாத்த முடியாது. எனக்கு என்ன இருக்கு படிப்பும் பெருசா இல்ல அனுபவமும் பெருசா இல்ல ஆனா தேடல் மட்டும் இருக்கு என்கிட்ட ஜோதிரம் மட்டும் தான் இருந்துச்சு ஜோதிடம் வந்து அது என்னன்னா எல்லா கேள்விகளும் இருக்கு பதில்களும் இருக்கு அதை இணைக்கக்கூடிய வழிகளும் இருக்கு ஆனா எனக்கு ஒரு ஒரு ரோடு ரூட் மேப் இல்ல கிடைக்கல என்னை எந்த வழியிலும் உன்னை மாத்த முடியாது ஆனா உன்னைய நான் வந்து பாத்துட்டேன் உன்னைய பார்த்து நான் வீட்டுக்கு போய் எனக்கு நடக்கலன்னா உன்னையே நான் சந்தேகப்பட்டுற போறேன்னு எனக்கு ஏன் இந்த நிலை அப்படின்னு அந்த ஆஞ்சநேயர்ட்ட கேட்கும்போது ஆஞ்சநேயத்துக்கு கழுத்தை பிடிச்சுட்டு நான் கேக்குறேன் கட்டி பிடிச்சிட்டு கேக்குறேன்னா அவர் ஆஞ்சநேயர் சொல்றாராம் கழுத்த விட்டறா அப்படின்னு சொல்றாராம் எனக்கு ஒரு நிகழ்வுல இருக்கும்போது அந்த உணர்வு நிலை இருக்கு பாருங்க அது கற்பனைக்கு இல்லாத கற்பனை அதாவது கற்பனையில கூட நினைக்க முடியாது
4:33 அப்படிதான் நான் சொல்ல முடியும் ஏன்னா ஆஞ்சன எவ்வளவு பலமான சாமி அப்படின்னு நம்ம நம்புறோம் அப்படி இருக்கும்போது இந்த நிகழ்வு முடிஞ்சு அங்க போய் உட்கார்ந்து அந்த மரத்தடையில உட்காரும்போது எல்லாருக்கும் கேள்வியில இருந்து பதில் வரும் எனக்கு பதில்ல இருந்து கேள்வி வந்துச்சு அந்த வளரும்ங்கற ஒரு வார்த்தை என் வாழ்க்கை வந்து இல்ல நீ போடுற ரோட் கரெக்ட் அப்படின்னு ஒரு ஒரு வார்த்தைகள் வந்து ஒருஒரு உணர்வு உணவு நிலை இருக்கு பாருங்க அந்த உணர்வு நிலை வந்து கடவுள் இருக்காரு ஒவ்வொரு இடத்திலயும் ஏன்னா அந்த ஜோதிடமே எனக்கு வாழ்க்கைய அப்படிதான் மாத்துனுச்சு ஏன்னா ஒரு நாள் மட்டுமே வந்து அனுபவத்திலயோ வசரீதிய ஒரு வார்த்தைகளோ கிடையாது அந்த மாதிரி வார்த்தைகள் வரும்போது இல்ல இல்ல வளம் லக்கனம் வாழ்க்கைய மாத்தும் அப்படின்னு அந்த இடத்துல உணர்ந்த விஷயம் நிறைய இருக்கு என்னுடைய கோவில்ல ஐயனார் கோவில்ல அந்த மாதிரி ஒரு சாமி என்ன பண்றாங்க சாமி சிலைக்கு அபிஷேகம் பண்றாங்க அந்த சாமி சிலைக்கு அவசரமா அபிஷேகத்தை பண்ணிடுறாங்க
5:20 வெளியில உட்கார்ந்துருக்க ஒரு அம்மாவுக்கு என்ன பண்ணது சாமி வருது நான் நினைக்கிறேன் இங்க இந்த சாமி சிலையில அபிஷேகம் பண்ணும்போது தண்ணி இப்படி ஊத்துறாரே அப்படின்னு நினைக்கும்போது வெளியில நான் யார் தெரியுமா அப்படின்னு ஒரு பெண் குழந்தைக்கு சாமி வந்து ஏன்னா இந்த அனுபவங்கள் வெளியில இருந்து பார்க்கும்போது எப்படி எல்லாம் இந்த கடவுள் வந்து எந்த ரூபத்துல வேணாலும் வரலாம் அந்த பெண் குழந்தைக்கு சின்ன குழந்தைக்கு சாமி வருது அது அப்பதான் எனக்கு அப்பதான் தோணும் நான் சின்ன பிள்ளையா இருக்கறேன் எப்படி இதெல்லாம் நம்ம வாழ்க்கையில வந்து ஏன்னா நான் வந்து பார்த்து பார்த்து வளர்ந்த விதங்கள் அப்படி இருந்தத எனக்கு அது உணர முடிஞ்சுச்சு எனக்கு அதுல அவ்ள சந்தோஷமா இருந்துச்சு ரொம்ப சந்தோஷம் என்னன்னா நானும் நிறைய கடவுள் உண உணர்ந்துருக்கறேன் கடவுள் என்கிட்ட நிப்பார் அப்படின்னா கண்டிப்பா ஏதாவது ஒரு ரூப்ல எனக்கு எங்க அம்பால் வந்து நிப்பா என் அப்பன் சிவன் வந்து நிப்பாரு அது வந்து நிறைய பேருக்கு சொன்னா புரியாதா அது ஒருவேள அனுபவம்தான் நம்பிக்கைதான் முதல்ல ஆனா உங்களுடைய தேடல்
6:07 பாத்தீங்கன்னா வேதிக் ஜோதிடம் இருக்குது இது வராகமரர் ஆரம்பிச்சது அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா நாடி ஜோதிடம் வந்துச்சு அதுக்கப்புறம் வந்து கேபி பட்டாம்பி கிருஷ்ணமூர்த்தி பட்டாம்பி அவர் ஆரம்பிச்ச சிஸ்டம் ஒன்னு இப்ப புதுசா ஏல்பி லக்னம் அப்படின்றது உண்மையிலேயே லக்னம் வளருமாராசி வளருமான்றது உங்களுடைய தேடுதல் வந்து வேற மாதிரி இருக்குதுஒடத பிளேஸ்ல நீங்க இருக்கீங்க நீங்க வந்து கொஸ்டினாவும் இருக்கீங்க ஆன்சராவும் இருக்கீங்க இப்ப இருக்கற மக்களுக்கு புரியுமா புரியற விதத்துல நீங்க கொஞ்சம் எடுத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஏன்னா ஜனகரே வந்து ராமரோட ஜாதகம் ஒன்னுதான் வச்சிருக்காங்க இதுதான் ஜாதகம் சொல்லி வைக்கிறாங்க இப்ப வந்து லக்னம் வளருதுனா அப்ப எங்களுக்கு ஜாதகமும் மாறுமா ஏன்னா இது எல்லாருமே சொல்லும்போது யாருமே ஏத்துக்காத இந்த பூமி உலகம் முருண்டன்னு சொன்னப்பதான் யாருமே ஏத்துக்காத உலகம் தான நமக்கு இன்னைக்கோட நம்ம வந்து பார்க்கும்போது ஒரு நாள்
6:52 நேத்து பிளைட்ல வரும்போது பார்க்கும்போது கூட பூமி ஒரு உலகம் உருண்டுதான அப்படின்னு நினைச்சிட்டு இருக்க மாதிரி எல்லா அறிவியலும் எல்லா ஆய்வுக்கு உட்பட வேண்டிய இடத்துல்லாம் இருக்கு அது யார் ஏத்துக்கணும் ஏன் ஏத்துக்கணும்னு கேப்பேன் நானே சொல்றேன் ஏன் நீங்க ஏத்துக்கறீங்கு ஆனா நீங்க ஆய்வு பண்ணி உங்க வாழ்க்கைய பார்த்தா அது தெரிய போகுதுல்ல பஸ்ல பயணம் பண்ணும்போது நான் எப்பவுமே சின்னதா ஒரு டைகரியா இருக்கும் எப்பவுமே சின்ன பழ சின்ன குழந்தைல இருந்து சின்ன சின்ன நோட்ஸ் மட்டும் எடுப்பேன் ஆனா பக்கம் பக்கமா எழுதுறதுக்கு பழக்கம் இருக்காது ஆணின் திருமண வயது 21 ஏன் ஆணின் திருமண வயது 21 அதாவது வேத ஜோதிடங்கள்ல மூன்றாவது பாவகம் ஒரு ஆணுக்கு வீரியம் ஸ்டார்ட் ஆகுது. 21 வயசுல உடலும் மனசும் பக்குவமாகி அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஒரு அமைப்பு அது ஜோதிடத்துல 21 வயசு அப்ப 21 வயசுல திருமணத்தை பண்ணு முடிஞ்சு போச்சு 21 வயசுல மூணு கட்ட தள்ளி போட்டு லக்கனத்தை பாரு உன் வாழ்க்கையில வந்து எது நல்லது
7:39 எது கெட்டது புரிய போகுது சூப்பர் வேற ஒண்ணுமே கிடையாது சின்ன சின்ன வாய்ப்புகள என்ன பண்ற மக்களுக்கு இது வந்து ஈசியா 12 கட்டம் இருக்கு நம்ம 12 120 120 வருஷம் 12 10 வருஷம் லக்னத்துக்கு ஒவ்வொரு 10 வருஷத்துக்கும் முதல் 10 வருஷம் எங்க அப்பா அம்மாவோட போயிடும். ரெண்டாவது 10 வருஷம் படிப்புக்காக போயிடும். மூணாவது 10 வருஷம் திருமணத்துக்காக போயிடும், முயற்சிக்காக போயிடும். வேலைக்காக முயற்சி பண்ணிக்கிட்டே இருப்போம். அதுதான் வேத ஜோதிடத்துல என்ன பண்ணுது முயற்சின்னு போட்டுருக்கு. மூணாவது லக்கனத்தை வச்சு பாருங்க உங்களுக்கு வாய்ப்பு கரெக்டா இருக்கும். நாலாவது லக்கனம் வீடு வண்டி வாகணும் சொத்து சுகம் அமையணும். முடிஞ்சு போச்சு. உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? நாலாவது கட்டம் வரும். நாலாவது கட்டம் வரும்போதுதான் எனக்கு எப்பா நான் செட்டில் ஆகணும் அப்படின்னு வரும். அஞ்சாவது கட்டம் குழந்தைக்காக வளர்ந்துருவோம். ஆறாவது கட்டம் கடன் நோய்க்கா வந்துருவோம். ஏழாவது கட்டம் சூழ்நிலை அப்பாடா அப்படின்னு நிம்மதியா போய் உட்காருவோம். எட்டாவது கட்டம் இதுக்கு மேல எதுக்குடா அப்படின்னு ஒன்பதாவது கட்டம் வந்துச்சுன்னா அதுக்கு மேல கடவுள் கொடுக்கறது பத்தாவது கட்டம் வந்துச்சுன்னா எல்லா இந்த ஜனனத்துல பிறந்த
8:25 எல்லா கர்மாவையும் கழிக்கிறது 100 வயசு 90 - 90 வயசு 110க்கு மேல இருந்தா கடவுள் கிரேஸ் 111ல இருந்து 120 வயசு இருந்துச்சுன்னு வச்சுக்கோங்களே நீங்க ஒரு ஜாதகத்துல முக்தி மோட்சம் அடையறது இந்த உடல் முக்தி அடையுது மோட்சம் கிடையாது முக்திக்கும் மோட்சத்துக்கும் வேற முக்திங்கறது என்ன அப்படின்னா இந்த உடல் முக்தி பெறுவது உடல் முழுமை பெறுவதுன்னு அர்த்தம் அதுதான் நான் 12 கட்டறது 12ல கணம வச்சு வாழ்க்கைய மாத்திட்டேன் அப்படிங்கறது லக்கனம் நீங்க இப்பவே சொல்றேன் அந்த பாரம்பரியத்துல லக்கணம் இருக்குல அது அப்படியேதான் இருக்கு அந்த லக்கனத்தை நம்ம எதுவுமே பண்ணல நம்ம ஏல் பபின்னு அச்ச லக்கனம்னு ஒன்னு என்ன பண்றோம் ஒவ்வொரு வயதுக்கு தகுந்த மாதிரி அந்த லக்கனம் மாற்றி அமைச்சு லக்கனத்தை நகரத்தக்கூடிய அமைப்பு இருக்கு ஏதோ ஜென்ம லக்கம் நகருதுன்னு நம்ம சொல்லவே இல்லை ஜென்ம லக்கனம் அது அப்படியேதான் இருக்கு அது ஆரம்ப புள்ளி அங்க இருந்து எடுத்துக்கிட்டு ஒருத்தர் மேஷத்துல பிறந்தாரு 21 வயசுல மிதுன லக்னம் வருது மிதுன லக்னத்தை உங்களுக்கு இன்னைக்கு
9:11 லக்கனமாங்க நான் எங்க ஊர்ல சின்னோண்டு கிராமம் வேதாரண பக்கத்துல தென்னடார்ல பிறந்தேன் இன்னைக்கு சென்னையில இருக்கேன் இங்க இருந்து பார்த்தா இங்க எல்லாருக்கும் தெரியுது நான் தென்னடார்ல இருந்து பார்த்தா எப்படி தெரியும் இங்க எல்லாம் பிறந்தது அங்கதான் அது உண்மைதான் அது எங்க ஊர் தென்னடார்ங்கறது உண்மைதான் இன்னைக்கு சென்னையில இருக்கேனா சென்னையில நான் இன்னைக்கு எங்க இருக்கனோ அங்க இருந்து பாருங்கதான் சொல்றேன் அதுதான் அங்க இருந்து ஆரம்பம் அதுல இருந்து இங்க வந்துட்டோம்ல இங்க உள்ள நிலைய பாருங்க அதுதான் நம்ம சொல்றது ஆனா இவங்க எல்லாரும் என்ன நினைக்கிறாங்கன்னா எப்பவுமே ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்படாது ஏற்றுக்கொள்ளப்படாது ஆனா என்னைக்காவது ஒரு நாள் புரிஞ்சுக்கிட்டாங்கன்னா இது 100ச எடுத்தும் எல்லாரோட கேள்வியும் கடந்த காலத்துல சூப்பரா சொல்றாங்க ஆனா நிகழ்கலத்துல சொல்றது எதுமே நடக்கல எனக்கு எல்லாமே கரெக்டா இல்ல ஏங்க நீங்க கணக்கே மாத்தி இப்படி பாக்கணும்னு சொல்றேன் நீங்க வயசு 35 வயசு 35 வயசுல என்ன தேவைன்னே
9:57 தெரியல நீங்க பிறந்த குழந்தைக்கு ஜாத்த பாத்துிட்டு பிறந்த குழந்தைக்கு வச்சிிட்டு நீங்க எப்புமே அப்படி பண்ணவே கூடாதுங்க அது பாக்குறது பாத்துிட்டுதான் இருக்கட்டும் அது பலன் தருதா பொதுவா பலன் தருது ஆனா இன்னைக்கு எங்க இருக்கீங்க அன்னைக்கு எனக்கு 35 வயசு இன்னைக்கு 40 வயசு 45 வயசுதா எனக்கு 45 வயசுக்கு அஞ்சு கட்டம் தள்ளி போட்டு பாருங்க அழகா பலன் வரப்போகுது சூப்பர் அதுதான் என்னுடைய ஆய்வு இப்ப என்னைக்காவ ஒரு நாள் புரிஞ்சுக்கிட்டான்னு வச்சுங்களே என்னுடைய ஆய்வு இன்னும் ஒரு அஞ்ு வருஷம் ப வருஷத்துல எல்லாருமே இன்னைக்கு நிறைய பேர் ஓகே பரவாில்ல அப்படின்னு எடுத்துக்கிட்டாங்க கூலயும் சரி எல்லா யாகுலயோ பிங்கலயோ நீங்க வந்து இன்னைக்குஏல்பி அஸ்ட்ராலஜின்னு வந்து இன்னைக்கு எல்லாருமே ஏத்தக்கூடிய இடத்துக்கு வந்துட்டு வந்துட்டீங்க வந்துட்டீங்க அது என்னன்னா இப்ப நானே வந்து உங்கள அந்த தொலைக்காட்சி இதுல பார்த்துட்டு எனக்கு வந்து உங்களை சந்திக்கணும்ன்ற ஒரு பெரிய என்னவோ ஒரு தேடுதல் நான் என்னோட கிளாஸ்மேட் என்னோட பிரெண்ட் கிட்ட நான் பேசிட்டு இருக்கேன் உங்கள பத்தி இப்படி வந்தார் இல்லைங்களா
10:44 அவர் வந்து அவர் பேசின விதங்களே வேறமா மாதிரி இருந்துச்சு என்னோட தேடுதலும் அவங்களோட தேடுதலும் ஒரே மாதிரி இருக்குமா அப்படின்னுட்டு அவகிட்ட நான் சொல்லும்போது அப்ப அவங்க சொன்னாங்க ஏ நான் இப்பதான் அவரை வந்து நான் மீட் பண்ணி பேசினேன் அவர் வந்து அவங்களுக்கு வந்து வேலை போயிடுச்சு துபாயில அந்த வேலை போயிடுச்சு திருப்பி எனக்கு அந்த வேலை கிடைக்குமானேன்னு தெரியல நான் அவங்களுக்கும் என்னோட வயசு வந்துருச்சு சோ எனக்கு வந்து அதே கம்பெனில கிடைச்சா நல்லா இருக்கும் பட் யார் கிட்ட போய் எப்படி கே்கறதுன்னே தெரியல ஆனா இவரோட ஜோதிடம் வந்து எனக்கு ரொம்ப பிடிச்சதுடி அப்படின்னு சொல்லி என்கிட்ட பேசிட்டு இருந்தா அப்ப நீ அவரு்கிட்டே போய் கே கேற அவர் என்ன சொல்றாரு பாப்போம் அதாவது இதே மாதிரி நான் உங்கள வந்து கொஸ்டின் பண்றது அவர வந்து அவர் கிட்ட கேல அவர் பிரடிக்ட் பண்றாரா பாப்போம் அப்படின்னு அப்ப யார் என்னன்னு சொல்லாம உங்ககிட்ட வந்து கேட்டுருக்கான் கேட்ட உடனே நீங்க நீங்க சொன்னீங்க இல்ல நீங்க விட்ட அதே கம்பெனி
11:30 உங்கள கூப்பிடும் திருப்பி நீங்க வெளிநாட்டுல போய் வேலை செய்வீங்க என்ன ஏஜ் என்னோட ஏஜ் அதாவது ஏஜ் பார் நீங்க சொல்லிருக்கீங்க நீங்க சொல்லி கரெக்டா ரெண்டாவது வாரம் அவளுக்கு அந்த கம்பெனில அதாவது வரவே வராது நிறைய வேலை இருந்து எடுக்குறாங்க இவள மட்டும் கூப்பிட்டு இருக்காங்க அந்த கம்பெனில அப்ப வந்து உடனே போன் பண்ணி அவரு சொல்றது எல்லாமே கரெக்ட் அவரு வந்து வேற லெவல்ல எனக்கு பிரெடிக்ட் பண்ணாரு அது அப்படியே நடக்குது நான் இப்ப கிளம்புறேன் அப்படி எனக்கு வந்து நிஜமா எனக்கு திருப்பி உங்களை பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. அப்ப நான் கிளம்பி வரேன் அங்க உங்களுடைய இடத்துக்கு நான் உங்களை பார்க்க வரேன். பார்க்க வரும்போதே எனக்கு அந்த ஹேரம்ப விநாயகரையும் உள்ள போகும்போது என்னோட ஹயகிரீவரையும் தரிசனம் பண்ணும்போது இதுதான் என்னோட இடம்ன்றது எனக்கு ரொம்ப பிடிச்சமான ஒரு இடத்துக்கு நான் வந்துருக்கேன்றது எனக்கு ரொம்ப வலுவான ஒரு
12:15 ஸ்ட்ராங்கான ஒரு இது வந்து கமிட்மென்ட் வந்துச்சு. அங்க உங்கள நான் பார்த்ததுக்கு அப்புறம் அந்த பாசிட்டிவ் வைப்ஸ் பார்த்ததுக்கு அப்புறமா அங்க ஒரு இடம் பார்த்தேன் நானு. அதாவது ஒரு அக்காடமி மாதிரி இருந்துச்சு. இங்க என்ன பண்ணீங்கன்னு கேட்டதுக்கு அப்ப உங்களோட இருந்தவர் சொன்னாரு இங்க சார் வந்து எல்லாருக்கும் ஜோதிடம் சொல்லி கொடுக்கறாருன்ட்டு இது வந்து யாருமே பண்ணதில்லை என்னட வயசுக்கு வந்து நான் யாருமே பார்த்தது இல்ல ஜோதிடம் கேட்க வரவங்களுக்கு நீங்க தயவு செஞ்சு கத்துக்கோங்க நீங்க யாரு உங்களுக்கு என்ன நிலைமை நீங்க இங்க வரணும்னு அவசியமே இல்லை நீங்க இங்க வந்து கத்துக்கோங்கன்னு யாருமே இதுவரைக்கும் சொன்னது கிடையாது எந்த குருமார்களும் சொன்னது கிடையாது. நாங்கல்லாம் வந்து தேடுவோமே ஒழிய நாங்க எங்க பிரச்சனைக்காக உங்ககிட்ட வந்தா நீ எதுக்குமா இங்க வர நீயே சால்வ் பண்ணனுமா அப்படின்னு சொன்ன முதல் ஆசிரியர் உங்களதான் நான் பார்த்திருக்கேன் குருவா பார்த்திருக்கேன் அது எப்படி இந்த தோணல்
13:02 இந்த இந்த எல்லாரையுமே நீங்க வந்து கரெக்ட் பண்ணனும் நினைக்கிறது ஒரு விக்னேஷ் இருக்காரு ஒரு ஜாதம் பாக்குறாருன்னு வச்சுக்கங்களே ஒரு 15 நிமிஷத்தில இருந்து 30 நிமிஷம் பேசுறேன் ஒரு வழியில வாழ்க்கையில ஏதோ ஒரு வழி கிடைக்கும் அப்படின்னு நம்புறார் ஆனா ஏன் அத 15 நாள் படிச்சா ஏன் வாழ்க்கை மாறாதுங்கறது கேள்வி எனக்கு என்னன்னா ஒவ்வொரு தடவையும் என்கிட்ட நீங்க கேட்கணும் என்ன அப்படின்னா நான் வந்து வந்து கத்துக்கிட்டு நான் சொல்லி கொடுக்கணும்ல்லாம் இல்லை ரொம்ப சந்தோஷம் என்னன்னா இப்ப ஒரு 15 நிமிஷம் பார்த்தா ஒரு நாளைக்கு 30ல இருந்து 40 பேர் 50 பேர் ஜாதகம் பாப்பேன். பணம் எல்லாம் சம்பாதிக்க கூடிய இடத்துல இருந்தேன். ஆனா ஒரு நாள் என்னிட்ட திரும்பி கேட்டுச்சு இது உனக்கானதா அப்படின்னு கேட்டப்பதான் எனக்கு மறுபடியும் அந்த புத்தி வரைச்சு. ஓ நம்ம ஆய்வு பண்ண வேண்டிய இடத்துல இருந்துகிட்டு நம்ம சம்பாதிக்கறதுக்கு ஒரு விஷயம் பண்றோம். சம்பாதிக்கணும்ங்கற ஒரு விஷயத்தை தாட்டி எனக்கு ஏதோ ஒன்னு தோணுச்சு. சரி இது இல்ல 15 நிமிஷத்துல ஒருத்தரோட வாழ்க்கையை நீ மாத்த முடியும்னு நம்புற இல்ல. ஏன் அத 15 நாள் அவங்களுக்கு அத புரிய வைக்க கூடாது. ஜாதகமே பார்காதீங்க.
13:48 பாக்குறதெல்லாம் ரைட்டு. நீங்க கத்துக்கிட்டு போய் பாருங்க. சூப்பர். உங்கள் நீங்க யாருன்னா நாங்க என்ன சொன்னாலும் நீங்க மாற மாட்டீங்க. நாங்க என்ன சொன்னாலும் நீங்க மாறக்கூடிய இடத்துல இல்ல அப்படிங்கறத நான் தெளிவா புரிஞ்சிட்டேன். ஆனா எனக்கு என்னன்னா நான் ஒரு ஸ்டேஜ் வரைக்கும் நான் இத சொல்லியே கொடுக்கல. ஏன்னா அது கரெக்டா இருக்கணும். அந்த முறை எனக்கு கரெக்டா இருக்கு. அத உங்களுக்கு சொல்லும்போது அது உங்களுக்கு கரெக்டா இருக்கு. ஆனா இது இன்னொருத்தருக்கு எப்படி சொல்லி கொடுக்கறதுன்னு தெரியணும்ல. அதோட்டு நான் வந்து யாருக்கும் அத சொல்லியே கொடுக்க முடியாதுன்னு இருந்தேன். ஆனா ஒரு நாள் வந்து இல்ல இல்ல இது உனக்கானது இல்ல நீ சொல்லு அவங்க வந்து வாழ்க்கையில மாறறாங்களான்னு பார்த்தா ஒருத்தருக்கு சொல்லி பாத்தான் கரெக்ட்டா இருந்துச்சு. அவர் வந்து கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் ஆனுச்சு அப்பறம் ரெண்டு நாள் ஆனுச்சு எட்டு அப்புறம் 16 32 64 ஆனுச்சு இப்படி சொல்லி சொல்ல வந்து அவங்க அவங்க வாழ்க்கை மாற ஆரம்பிச்சிருச்சு. இத்த வீட்ல ஒரு பெண் இருக்கும் ஆண் குழந்தை இருக்கும். அவன் பார்த்து பார்த்து டிரஸ் படிக்கிறதுல இருந்து 25 வயசு வரைக்கும் எது பிடிக்கும் என்ன பிடிக்கும் என்ன டிரஸ் பிடிக்கும்
14:33 என்ன சாப்பாடு பிடிக்கும் எல்லாமே எங்கள்ட்ட வந்து கேக்குறீங்கல்ல ஆனா திருமணம்னு வரும்போது ஏன் எங்கிட்ட வந்து பாடுறீங்க எல்லாத்தையும் பிடிச்ச மாதிரி செய்றீங்க அப்ப ஜோதிடத்தை தெரிஞ்சுகிட்டா உங்க பொண்ணுக்கோ பையனுக்கோ தெரிஞ்ச மாதிரி இல்ல புரிஞ்ச மாதிரி உணர்ந்த மாதிரி இந்த பொண்ண லவ் பண்ணனும் அப்ப அதுக்கு தகுந்த மாதிரி நம்ம எப்படி மூவ் பண்ணனும் இந்த பொண்ணை லவ் பண்ணாது இதுக்கு தகுந்த மாதிரி நம்ம இந்த பொண்ணுக்கு நல்ல பையனாக நல்ல பெண்ணாக நல்ல மருமகனா நல்ல மருமகளா நம்ம தேர்ந்தெடுக்கலாம்ல அதை அதை ஏன் என்னிட்ட வரீங்கன்னுதான் நான் கேப்பேன் எப்பயுமே அதுக்காகதான் நீங்க எல்லாருமே அவங்க மாதிரி அவங்கவங்க முடிவெடுக்கட்டும் நான் ஏன் முடிவெடுக்கணும் தெரிஞ்சட்டும் புரியட்டும் உணரட்டும் வாழ்க்கைய சந்தோஷம் வாழட்டும் ஏன்னா இந்த ஜோதிடம் எல்லாருக்கும் பொதுவானதுங்க காத்து மாதிரி பொதுவானது இவ்ளோ பெரிய விஷயம் சொல்லிருக்கீங்க அதே மாதிரி நீங்க நாடி ஜோதிடத்துல வந்து பிச்டி வாங்கிட்டீங்க நாடி ஜோதிடத்தை தாண்டி ஒரு ஏல்பிய நம்ம வந்து ரெடி பண்ணி கனெக்ட் பண்ணனும்னு எப்படி வெளிய கொண்டு வந்தீங்க அந்த
15:19 ஆராய்ச்சிய ஓலைச்சோடி சம்பந்தப்பட்ட சுவடிகள் சம்பந்தப்பட்ட பதிப்புகளின் தொகுப்புகள் ஆய்வுதான் என்னுடைய ஆய்வு அது என்ன அப்படின்னா இப்ப இப்ப எல்லா முறையும் இருக்கு. ஜாதகம் இருக்கு, பிரசன்னம் இருக்கு, சகுணம் இருக்கு, நிமித்தம் இருக்கு. பண்டைய காலத்துல எப்படின்னா, சகுணம் நிமித்தம் ஆறுடத்துலதான் நம்ம பார்க்க ஆரம்பிச்சோம். நீங்க எப்படி வர்றீங்க, எப்படி நடக்குறீங்க? என்ன கேக்குறீங்க? எந்த நேரத்துல கேக்குறீங்க? பகல் பொழுதில கேக்குறீங்களா, இரவு நேரத்துல கேக்குறீங்களா? இப்படித்தான் நம்மளுடைய கால கணிதங்களை வச்சுக்கிட்டு சொல்ல ஆரம்பிச்சோம். இப்ப எப்படி வெயில் மத்தியான நேரத்துல ஒருத்தர் கேக்குறாரு அப்படின்னா, அதுக்கு ஒரு பலன் வரும். இரவு நேரத்துல ஒருத்தர் கேட்டா அதுக்கு ஒரு பலன் வரும். ஒருத்தர் வேகமா ஒருத்தர் நடந்து வரும்போது ஒரு பலன் கேட்டா, ஒரு பலன் வரும். இப்படிதான் நம்ம ஜாதக முறைகள் இருந்துச்சு. இதுல வந்து நம்மலாம் எடுத்துக்கிட்டது 183 ஜோதிட முறைகளை நான் எடுத்துக்கிட்டேன். நமக்கு தெரிஞ்ச அளவுக்கு இந்த ஜோதிட முறைகள் இந்த ஒளிச்சூடி சம்பந்தப்பட்டதுல எந்தெந்த ஒளிச்சூடிகள் சம்பந்தப்பட்ட விஷயம் இருந்துச்சு அப்படின்னா ஒருத்தர் வந்து கீரைகட்டு கொண்டாடுறாங்க கீரை கட்டு
16:05 கொண்டாந்தா அது அபசுகணம்னு ஒரு இருக்கு இருக்கு நான் என்ன பண்றேன் ஒரு கீரைக்கட்டு வரும்போது இது அபசகுணம்னு சொல்றீங்க இல்ல இப்ப இது என்ன நடக்கும் எந்த நேரத்துல சாயங்காலம் ஆறு டு 7:00 மணிக்கு நீ கீழ விழுந்துருவா சொல்லு நான் ஏத்துக்கிறேன் நீங்க என்கிட்ட ஏதாச்சும் ஒன்னு சொன்னாங்கனா நான் இது எனக்கு எப்பவுமே ஆய்வுன்னா ரொம்ப தெளிவான ஆய்வா இருக்கும். இப்படி இருக்கும்போது காலத்துக்கு அறுதிகட்டு கூற முடியலங்கறத நான் எல்லாத்துலயும் பார்த்த ஒரு விஷயம். பொதுவான விஷயம். அப்ப நான் என்ன பண்றேன் ஆன்சர் என்கிட்ட இருக்கு. என்னுடைய வாழ்க்கையில முதல் மாற்றம் வந்து திருமணம் தான். உனக்கு திருமணம் நடக்கும்னு மாமா சொல்லுது. இன்னொருத்தர் என்ன சொல்றாரு உனக்கு திருமணம் நடக்காதுங்கறாரு. என்னன்னா ஒரே கணிதம் ஒரே ஜாதகம் ஒருத்தர் ரெண்டு பேரும் ரெண்டு பேர் சொல்றீங்களே சரி எது நடக்குதோ அதுக்கு தகுந்த மாதிரி நான் அது அந்த ஜோதிடம் எனக்கு இது ரெண்டுமே தெரியும். இது இவரு என்ன சொல்றாரு நீங்க என்ன சொல்றீங்க அவங்க என்ன
16:51 சொல்றாங்கன்னு தெரியுது. ஆனா எது நடக்க போகுதுன்னு எனக்கு காலத்தை அறுதிகிட்டே இருக்கும்போது ஒரு நிகழ்வு அவர் சொன்ன வர தையில கல்யாணம்னா வர தையில கல்யாணம் நடந்துச்சு. என்னடா மாமா இப்படி சொல்லிட்டாரு அடுத்த நடந்து போச்சு. அப்ப மாமா சொன்னது மட்டும் எப்படி கரெக்டா நடந்துச்சு இன்னொருத்தர் சொன்னது அவர் சொன்னது எப்படி நடக்கல நடக்கலங்கறதுதான் எனக்கு ஒரு கேள்வி. அப்ப என்கிட்ட ஆன்சர் இருக்கு என்னுடைய திருமண தேதி எனக்கு தெரிஞ்சுச்சு. என்னுடைய ஜாதகம் எனக்கு இது ஓரளவுக்கு இதுதான் அனுமான இதுதான் அப்படிங்கறது தெரிஞ்சு போச்சு. அப்ப இதுக்கு இதுக்கு பொருத்தம் கட்டுனேன். அதுதான் வந்து காலகணிதத்துடைய ஒரு நிகழ்வு அட்சய இலக்கணம் பத்ததி என்னுடைய வயதுக்கு தகுந்த மாதிரி லக்கனம் அமைக்கும் போது இந்த நேரத்துல இது நடந்திருக்கு. சரி இது இருக்கட்டும். ஆனா இது எனக்கு மட்டும் வருதா அப்படின்னு வருதா வரலையா அப்படிங்கறதுதான் என்னுடைய நிகழ்வு. இப்படி எல்லா ஜோதிட முறைகளிலயும் காலத்தை வந்து அறுதியிட்டு சொல்ல முடியல சொல்ல முடியலன்னு சொல்லுவாங்க. நான் என்ன சொல்றேன் ஃபர்ஸ்ட் நடந்த நிகழ்வு இருக்குல்ல அது உண்மை. ஜாதகம் உண்மை. இது
17:36 ரெண்டும் பொருத்தமான ஒரு கணிதங்களை கொண்டு வரணும்னா இந்த 183 அது ஜாதகமா இருக்கலாம் பிரசன்னமா இருக்கலாம் சோழி போட்டு சொல்லலாம் சோழிப்போட நீங்க 120க்குள்ள ஒரு நம்பர் கேட்டா அதுக்கு ஒரு பிரசன்னம் 12க்குள்ள ஒரு பிரசன்னம் கேட்டா அதுக்கு ஒரு பிரசன்னம் ஒன்பதுக்குள்ள ஒரு பிரசன்னம் கேட்டா அதுக்கு ஒரு பிரசன்னம் 27ல ஒரு பிரசன்னம் கேட்டா 27 பிரசன்னம் 49 நம்பர் வச்சிட்டு பிரசன்னம் சொல்லலாம் 54 வச்சிட்டு பிரசன்னம் சொல்லலாம் 89 வச்சிட்டு ஒரு பிரசன்னம் சொல்லலாம் 120 வச்சிட்டு பிரசனம் சொல்லலாம் நம்ம 120னா வயது 120க்கு ஒரு நம்பர் சொல்லுங்க ரேண்டமா நீங்க எந்த நம்பரே சொல்லலனாலும் நீங்க நினைச்சீங்க நா ஒரு கேள்வி பில் சொல்றா அப்படி சொல்லலாம் 249க்கு ஒரு பிரசன்னம் இருக்கு அது மாதிரி ஒவ்வொரு காலத்துக்கும் இந்த பிரசன்னங்கள் ஒவ்வொரு விதமா எடுத்துருக்காங்க இதெல்லாமே இது நடக்கும் இது நடக்காது அப்பன்னா எப்ப நடக்கும் எப்ப நடக்காது இந்த ஆன்சருக்கு அச்சய இலக்கண பத்ததிங்கற வளரும் லக்கணம் வயதோட லக்கணம் இருக்கு பாருங்க இதுதான்
18:22 பதிலா அமைஞ்சுச்சு ஏன்னா எங்கெங்க எல்லாம் குறைகள் இருந்துச்சு அதெல்லாம் நிவர்த்தி பண்றதுக்குதான் நான் இந்த எனக்கு இந்த எட்டு வருஷ காலம் நான் தமிழ் யுனிவர்சிட்டி படிச்சேன். அந்த ஓலைச்சோடு சம்பந்தப்பட்டதுல படிச்சதுல எனக்கு என்ன அனுபவம்னா இந்த ஜோதிட முறைகள் எல்லாத்துக்கும் கந்துக்கும் போது இதுல இருக்கக்கூடிய நிறைகுறைகள் இருக்குல்ல ஒவ்வொருலையும் ஒரு பிளஸ் இருக்கும் ஒரு மைனஸ் இருக்கு அதை நிவர்த்தி பண்ணாலே சரிஆயிட போகுது அத நிவர்த்தி பண்ணி எனக்கு ஒரு புதுசா நானே வந்து அச்சய இலக்கண பத்ததிங்கற ஜோதிட முறையை உருவாக்கிட்டேன் சூப்பர் சூப்பர் உண்மையிலேயே வந்து ரொம்ப பெருமைக்குரிய விஷயம் ஏன்னா இது வந்து நீங்க கிளாஸ் எடுக்கறீங்கள ஐயா இப்ப அவங்களுக்குல்லாம் புரியுமா இல்ல புரியற மாதிரி ஏன்னா இந்த ஜோதிடம்ள்ள போனாலே இந்த எட்டில் நாள் கேட்டான் எட்டில் கேட்டு யோகம் அந்த மாதிரி ஒரு மாதிரி ரைமிங்ல்லாம் வேற சொல்லுவாங்க சோ இது எங்கள மாதிரி சாதாரண ஏழ மக்களுக்கு எல்லாம் புரியாது ஆக்சுவலி அது நீங்க எப்படி ஈஸியா சொல்லி
19:08 கொடுப்பீங்களாஏஎல்பின்றது இல்ல ஜோதிடம்னாலே பயமா இருக்குது எப்படி கத்துக்கறதுன்றது ஆனா உங்க கிளாஸ்ல பாத்தீங்கன்னா 300 நானு பேர் வந்து ரொம்ப ஈசியா கத்துக்கிட்டு போறாங்க அது இன்னொரு பெரிய பிளஸ் நான் ஒரு மூன்றரை மணிக்கு எந்திரிப்பேன் நீங்க நாலரை மணிக்கு கிளாஸ்ே ஆரம்பிச்சிடுறீங்க இத்தனை பேர் வந்துடுறாங்களான்ற ஒரு பெரிய ஒரு கேள்விக்குறி எனக்கு ஆனா வராங்க படிக்கிறாங்க நல்லா இருக்காங்க அவங்களுக்கெல்லாம் எப்படி நீங்க புரிய வைக்கிறீங்க அதுதான் இப்ப வார்த்தைகள் வந்து அதுக்கு முன்னாடி நாங்க உங்களுக்கு புரிய கூடாதுங்கறதுல நாங்க தெளிவா இருக்கிறோம். புரியணும்னா நாங்க எப்படி சொல்லுவோம் பஞ்சமாதிபதி அப்படின்னா அஞ்சாம் அதிபதி பஞ்சம்னா அஞ்சாம் அதிபதி அது அடுத்த ரணோனா சதுரசனம் கடன் ஒன்ு வழக்கு இது ரெண்டும் ஒன்னுதான். சமஸ்கிருதத்துல சொல்றது தமிழ்ல சொன்னா முடிஞ்சு போச்சு எட்டாம் அதிபதி இல்ல கலசர ஸ்தானாதிபதி கலசர ஸ்தானாதிபதினா ஏழாம் அதிபதி அட்டமாதிபதினா எட்டாம் அதிபதி எட்டாம் அதிபதி எட்டு பிளஸ் ஈக்குவட்ட
19:54 அதிபதி எட்டாம் அதிபதி நான் 2003 நாள்ல நான் ஒரு நண்பர்ட்ட ஒரு நிகழ்வு என்ன பார்த்தேன் அப்படின்னா நான் பாஸ்ட்ல இப்ப வந்து அதிகமா ஆய்வு பண்ணக்கூடிய நான் ஒரு ஆளு. அப்ப என்ன பண்றேன் பாஸ்ட்ட பார்க்கலாம் அப்படின்னா ஃியூச்சர் பார்க்க முடியும்ல அப்படின்னு தான் என்னுடைய ஆய்வு. சாப்ட்வேர்ல நீங்க என்ன பண்ணலாம் இப்ப 205ல இருக்கறேன். 2020க்கும் ஜாதகத்தை நகர்த்தி பார்கலாம். 2030க்கும் நீங்க ஜாதகத்தை நகர்த்தி பார்க்கலாம். அந்த வயதுக்கு தகுந்த மாதிரி அந்த லக்கனத்தை மாத்தி போடும்போது நீங்க ஈசியா கணக்கு எடுத்துக்கலாம். எதுக்காக அப்படின்னா இந்த கணித முறைகளுக்காக சொல்றேன். நீங்க வார்த்தைகளும் அப்படித்தான் எளிமையா இருக்கணும். அதே மாதிரி புதுமையை கொண்டு வரணும். அதே மக்களுக்கு ரொம்ப ரொம்ப துல்லியமா அமையணும். அத தொட்டு ஏன்னா ஒரு
20:40 விஷயம் சொல்றோம் அது எல்லாருக்கும் போய் சேரணும். உயர்ந்த பதவில இருக்க கூடியவர்களும் படிக்கிறாங்க. எதுவுமே அடிப்படை ஒன்னு ரெண்டாவது தெரியாது படிக்காதவங்களும் படிக்கிறாங்க. ரெண்டு பேருக்கும் நான் வந்து வந்து புரிய வைக்கணும். இதுதான் அதுதான் அப்படிதான் இப்படிதான்னு கிடையாது. வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட கேள்விங்கறத விட்டுட்டு கண்டிப்பா அவங்க வாழ்க்கையில எப்படியோ ஒரு இடத்துல ஏன்னா இது உங்க வாழ்க்கை பத்தி உங்களதான் தெரியும். என் வாழ்க்கை பத்தி எனக்குதான் தெரியும். அதந்த வாழ்க்கைய முழுசா அவங்க வந்து புரிஞ்சுக்கணுங்கறதுதான் படிங்க அப்படின்னு நான் சொல்றேன். ஜோதிடம் பார்க்காதீங்க படிங்கன்னு சொல்றதுக்கு காரணம்தான். ஆன்மீகமும் ஜோதிடமும் ஒன்னுன்றீங்களா ரொம்ப நாளா எல்லாமே கே்கறாங்க. இது வேற அது வேற ஆமா அது வேற இது வேறதான் ரெண்டு தண்டவாளம் எப்படி இது வேற அது வேறதான் ஆனா ரெண்டு தண்டவாளம் இல்லாம ரயில்வாழ்கை பாதைகள பயணம் பயணம் பண்ணவே முடியாது நார்த் இந்தியா போகும்போது உத்தரகாண்டு போகும்போதும் சரி ஒவ்வொரு தடவ போகும்போது ஒரு புத்தகம் எழுதுவேன் மூணு மணி நேரம் கொடுத்தா ஒரு புத்தகத்தை எழுதிட முடியும் என்ன கற்பனையா
21:26 எழுத சொன்னீங்கனாலும் அது கதைகளா இருந்தாலும் இப்படிதான் இருக்கும் அப்படின்னு எழுத முடியும் கடவுள்ட்ட போயிட்டா நம்ம எல்லாரும் மன்னிச்சிருவார் அப்படின்னு கிடையாது. இப்ப சட்ட திட்டங்களை ஏத்துறது கடவுள். அந்த சட்ட திட்டங்களை பதிவு பண்றது யார் அப்படின்னா கிரகம். எப்படி வந்து சட்ட திட்டங்களை எப்படி மீறுவாரு? நான் போட சட்டத்தை நான் எப்படி மீறுவேன்? அது மாதிரிதான். கடவுள்ட்ட என்ன வழி கேட்கலாம். வாய்ப்புகளை கேட்கலாம். அந்த வரம் கேட்கலாமே தவிர அந்த ஏன்னா ஒவ்வொரு தவறு செஞ்சு பிராசித்தம் தேடனுமே தவிர அதை நம்ம எப்படி அத மாத்த முடியும்? கடவுள்ட்ட போய் எல்லாரும் நினைக்கிறாங்க கடவுள்ட்ட போயிட்டா உடனே மாறிடலாம். நீங்க ஒருத்தர் சாமி கும்பிட்டா உடனே நானும் அந்த சாமி கும்பிடுறேன். அவரு எல்லாருமே போய் சாமி கும்பிடுறோம். என்ன அப்படின்னா தன்னை உணரணும். நான் என்ன பண்றேன் அப்படிங்கறத உணர்ந்துட்டு கடவுள்ட்ட போயிட்டு நம்ம ஏன்னா இதுக்குதான் நான் அதுதான் சொன்னேன். ஆன்மீகத்துல இருந்து ஜோதிடத்துக்கு நான் வந்தேனா ஆன்மீகம் வந்து இத தேடிட்டு இருந்தப்ப நீ பர்ஸ்ட் ஜோதிடத்தை பாரு அதுக்கு பிறகு ஆன்மீகத்து வா அப்படின்னு சொன்னதுக்குதான் ஒவ்வொரு கேள்விக்கும்
22:12 ஆயிரம் ஆயிரம் பதில் நான் வச்சிருப்பேன். ஆன்மீகமும் ஜோதிடமும் ரெண்டு கண்ணு மாதிரி இத வந்து நம்ம எப்படி பாத்துக்கறோம்ல வாழ்க்கைங்கற நெற்றி கண்ண நம்ம சந்தோஷமா பயன்படுத்திக்கலாம். அப்பாப்பா பியூட்டிபுல் பியூட்டிஃபுல் ஐயா அதே மாதிரி நான் வந்து திருவந்திபுரத்திலயும் போயிட்டு ஹயக்ிரீவர பார்த்திருக்கேன். அதே மாதிரி செட்டி புண்ணியத்திலயும் போய் ஹயக்ிரீவர பார்த்துருக்கேன். ஆனா உங்க இடத்துல இருக்கற ஹயகிரீவர் வந்து எனக்கு வேற மாதிரி ஒரு காட்சி கொடுத்தார். அவ்வளவோ பெரிய ஹயகிரீவர் நான் எங்கயுமே பார்த்தது இல்ல. அது எப்படி அங்க வந்து ஹயகிரிர் உட்கார்ந்து இருக்கிறாருன்றத எனக்கு சொல்ல முடியும் இல்ல அந்த இடம் வந்து வைகுண்டம் பேரு அந்த இடத்துக்கு பேரு ஆனா பேர் வைக்கும்போது வாங்கும்போதே என்னமோ அந்த வைகுண்டம் அப்படின்னு அந்த இடத்துக்கு பேர் வந்துச்சு வைகுண்டத்துல வந்து அந்த கைகரி வைக்கணும்னு எனக்கு ஒரு ஆசை அதே மாதிரி எங்கயுமே இல்ல தமிழ்நாட்டுல அப்படி ஒரு இடத்துல அங்கதான் இருக்கு அது எப்படி அதுதான் அது கூட நாங்க முடிவு பண்ணல அதுதான் கைகரி ரொம்ப சின்னதா
22:58 ஒரு சிலை வைக்கணும் அப்படின்னஉனே இல்ல இந்த சிலை வச்சிருவோம்னு சொல்லி எல்லாம் முடிவு பண்ணா சரின்னு வச்சிருக்கோம் அது எங்களுக்கு பெரிய சந்தோஷமான ஒரு நிகழ்வு எங்கயுமே இல்லாத ஒரு நிகழ்வு நம்ப அதும் பெருங்களத்தூர்ல நம்ம இடத்துல இருக்கறது எங்களுக்கு அவ்ள சந்தோஷம் அதே மாதிரி அந்த ராமர் சீதையோட பட்டாபிஷேகம் அந்த அழகான ஒரு ஆஞ்சநேயர் அது எல்லாத்தை விட பாபா உடாந்துருக்கறார் அங்க ராம் கரளி பாபா வந்து எனக்கு வந்து அவர பார்த்த உடனே அதைவிட பெரிய சந்தோஷம் என்னவோ ஒரு நல்ல கனெக்ஷன் இருந்தது எனக்கு எல்லாமே நீங்க குருவை தேடி போனீங்களா குரு உங்கள தேடி வந்தாரா தெரியல அப்படி ஒரு கனெக்சன்ஸ் உங்க ரெண்டு பேருக்குமே இருக்குதுன்னு நான் உணர்ந்தேன் தியேட்டர்ல இருக்கும்போது இக்கட்டான சூழ்நிலையில நம்ம எல்லாரும் ஒரு விரக்தின்னு சொல்லி ஒரு நேரம் வரும்ல ஆரம்பத்துலயே நமக்கு வந்துட்டு சின்ன பிள்ளைல வந்தன ஊர விட்டு ஓடனும் அப்படிற இடத்துல எதுவுமே ஒரு விரக்திங்கற இடத்துக்கு வருவோம் ஏதோ ஒரு இடத்துல அந்த இடத்துல சின்ன பிள்ளையில வரும்போது
23:44 ஓடுனப்பதான் என்னனே தெரியாம அந்த ஆசிரமத்துக்கு நான் போறேன் என்னனே தெரியல அதெல்லாம் யாருமே கூப்பிடல யாருமே இல்ல அது சென்னையில ட்ரெயின் ட்ரெயின் டிக்கெட் எடுத்தாச்சு அங்க போய் இறங்கியாச்சு யாரு எங்க போறோம் அவர் நீ குரலி பாப்பா அந்த கோவில் ஆசிரமம் இது அதெல்லாம் தெரியாது. ஆனா அது 10 வருஷத்துக்கு பிறகு மறுபடியும் அங்க போக வேண்டிய சூழ்நிலை ஒருத்தர் நண்பர் சொல்றாரு. நீங்க போயிட்டு வாங்க அப்படின்னாரா என்னடா இப்படி சொல்றாரு என்னமோ பீட்டு வந்துருக்கோம்ல அப்படின்னு நினைச்சுகிட்டு சரி மறுபடியும் போகும்போது எனக்கு வந்து அததான் நினைச்சுக்கிட்டேன். 10 வருஷத்துக்கு முன்ன கூப்பிட்ட நம்ம போனப்ப கூட தெரியல அப்படின்னு அது பிறகு அங்க போயிட்டு வரும்போதுதான் நான் ஒவ்வொரு தடவ பீட்டு வரும்போது ஒரு புத்தகம் எழுதுவேன். நீங்க குரளி பாபா போயிட்டு வந்தது பிறகுதான் அச்சய லக்கன பத்ததிங்கற ஜோதிடமும் உருவானுச்சு. வயதோட லக்கனம் அச்ச ஏன்னா ஒவ்வொரு லக்னம் மாறும் ராசி மாறும் எல்லாருக்கும் மேஷ ராசி மேஷ ராசி நடக்கவே இல்லைங்க மேஷ ராசி இல்ல
24:30 உங்களுக்கு ரிஷப ராசி ரிஷப ராசி ரிஷப ராசியே கிடையாது உனக்கு மிதுன ராசி அப்படின்னு ராசியா மாறும்னு சொன்னா அப்படி எல்லாம் ஆமா இல்ல நான்தான் சொல்றேன் இப்ப நீங்க பலன் பார்க்கும் போது கூட மேஷ ராசி பலன் பாருங்க ஆனா ரிஷபத்தை உங்களுக்கு படிச்சு பாருங்க எது உங்களுக்கு பொருந்ததுன்னு பாருங்க உங்க தனுசு ராசி தனுசு ராசி பா்காதீங்க பொது பலன் புத்தகமா பா்கறோம்ல அத பாத்தீங்கன்னா அடுத்த ராசிய பாருங்களே ஏன்னா ஒரு லக்கனம் நகந்து அடுத்த ராசி வந்து ஒரு ராசி நகரும் லக்கனம் வந்து நாலு வயதுக்கு தகந்த மாதிரி ப வருஷம் நகரும் இதுதான் ஆய்வு இதுக்கு தகுந்த மாதிரி இப்ப என்னுடைய நண்பர் ஒருத்தர் துலா லக்னம் துலா லக்னத்துல ராகத்த சாருக்கு இவரு ஜெயிலுக்கு போனார் அப்படின்னாரு துலா லக்னத்துல ராகு 100 கோடி பேருக்கு இருக்குங்க இங்க எப்படிங்க லக்னத்த ராகத்த ஜெயிலுக்கு போவார அதே அவரட வயதுக்கு அவர் மீன லக்கனம் கேல்பி லக்கனம்
25:15 அட்டமத்துல ராகு ஜெயிலுக்கு போனாரு அவ்ளவுதான சிம்பிள் கால்குலேஷன் இன்னைக்கு வயதுக்கு லக்னம் எங்க இருக்கு துலா லக்கனத்துக்கு ஆறாம் வீடான மீனத்துல இருக்கு மீன லக்கனத்து எட்டுல ராகு இருக்கு ஜெயிலுக்கு போனாரு. இதே மாதிரி நிறைய நம்ம ட்ரம்ப நிறைய ஜாதகங்களை பார்க்கும்போது சார் இந்த ஜாதத்துல பொருத்தமே இல்லை ஏங்க பொருத்தம் இல்லாம எப்படிங்க நடக்கும் இருந்தாதான அங்க நடக்கும் வண்டில டீசலே இல்லாம எப்படிங்க ஓடும் அது மாதிரி வாழ்க்கை எல்லாருமே என்ன நினைக்கிறாங்கன்னா பொருத்தம் இருந்தாதான் வண்டி ஓடும். நிறைய பேர் திருமண பொருத்தமே அப்படித்தான் பாக்குறாங்க. பொருத்தம் எங்களுக்கு நாங்க எல்லாம் கல்யாணம் லவ் மேரேஜ் பண்ணனும் சூப்பரா இருக்கும். எங்கெங்க லவ் மேரேஜ் பண்ணனும். அதுவா பொறந்திருந்து ரெண்டு பேருக்கும் லக்கனம் பொறந்திருக்கு அதவிட்டு உங்க வண்டி ஓடுது. வேற ஒன்னுமே கிடையாது. இந்த மாதிரிதான் வாழ்க்கையும். இது மாதிரி பொருத்தம்ங்கறது திருமணம் பொருத்தம்ங்கறது நாங்க 10 வருஷத்துக்கு பாக்காதீங்க. 20 வருஷத்துக்கு பாக்காதீங்க. அட்லீஸ்ட் ஒரு வருஷத்துக்கு பாருங்க ரெண்டு வருஷத்துக்கு பாருங்க ஒவ்வொரு வருஷமும் பொருத்தம்
26:01 பாக்கணும். போர் இயர்ஸ்ல மாறுதுன்றீங்க வந்து தெளிவா புரியணும். இங்க உட்கார்ந்து பேசுன உடனே நமக்கே புரியுது இனிமே வந்து லக்னம் எப்படி மாறுது நமக்கு எவ்வளவு மாறுது அது வந்து 10 வருஷத்துக்கு ஒரு வாட்டி ராசி கொஞ்சம் லேட்டா மாறுமா ஒரு வருஷத்துக்கு ஒரு வாட்டி இல்ல லக்னம் மாறறது 10 வருஷம் 10 வருஷம் வந்து கண்டிப்பா சாலிட்டா இருக்கும் ஆனா அந்த ராசி மாறறது வந்து ஒவ்வொருத்தருக்கும் ஒரு வித்தியாசம் இருக்கும் அது ரொம்ப மாறும் ஆனா அதிகபட்சமா ரெண்டு ராசிதான் மாறும் ராசி மாறும்போது ஆமா இங்க இருந்து அங்க கொஞ்சம் ராசி ஆனா லக்னம் வந்து ஒவ்வொரு 10 வருஷம் மாறும் 30 வருஷம்னா மூணு கட்டம் தள்ளுங்க 40 வருஷம் நாலு கட்டம் 50 வயசுன்னு அஞ்சு கட்டம் 60 வயசுனா ஆறு கட்டம் தள்ளிவ கண்டிப்பா அதுக்கு பலன் பாருங்க நீங்க இப்பயல பாத்தீங்கனால நிறைய பேருக்கு தெரியும்ல நிறைய கால்குலேஷன் எல்லாத்தையும் போட்டாச்சு யார் வேணா அதுலயே பார்த்து பலன் எடுத்துக்கலாம்
26:47 நீங்க களே ஸ்டோர்லயும் சாப்பிட்ட ஃப்ரீயாவும் இருக்கு நீங்க அதுலயும் எடுத்துக்கலாம் எத எது அவங்களுக்கு வேணுமோ எடுத்துக்கட்டும் என்னன்னா இதுதான் ஜோதிடம் அப்படின்னு நான் சொல்றேன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா பிடிக்கும். ஆனா நாங்க என்ன சொல்லுவோம் இந்த காலத்துல உங்க வயதுக்கு தகுந்த மாதிரி லக்னத்தை அமைச்சு நீங்க பலன் எடுங்க இது கண்டிப்பா மாறும். கண்டிப்பா என்னைக்கா இருந்தாலும் 100 % அது வந்து அது பலன் அளிக்கும். ஏன்னா அதோடதான் படிக்கிறாங்க எனக்கு சரியா இருக்கு உங்களுக்கு சரியா இருந்தாதான இன்னொருத்தர் போய் சொல்லுவாங்க இல்லன்னா எப்படி சொல்லுவாங்க படிங்கன்னு படிச்சா மட்டும்தான் மாறும் இல்லன்னா மாறவே மாறாது சரிங்க இப்பஏல்பி வந்து நீங்க கண்டுபிடிச்சீங்க இப்ப எல்லாருக்கும் சொல்லி கொடுக்கணும்னு ஆசைப்படுறீங்க இது உலக எங்குமே எல்லாரும் கத்துக்கோங்க உங்க வாழ்க்கை நீங்களே சரி பண்ணிக்கோங்க நீங்களே எல்லா படிச்சுக்கோங்க இதுதான் இதுதான் இதுதான் இதான் ரெமெடினா அப்ப இதுக்கு அடுத்த தேடுதல் எங்க போகுது இல்ல இல்ல இந்த இடத்துலதான் நாங்க சொல்லுவோம் எல்லாரும் படிக்கணும் எல்லாரும் படிக்க வர
27:33 முடியுமா இல்ல அதுக்கான அமைப்பு இருந்ததான் படிக்க வருவீங்கு நாங்க சொல்றோம் நீங்க 100 பேர் நம்ம பாக்குறாங்கன்னா அதுல 20 பேருக்கு படிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கும். 10 பேருக்கு படிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கும். அவங்க 10 பேர் படிச்சுக்கோங்க. அவ்வளவுதான். எல்லாரும் நான் சொல்றோம். நம்ம சொல்றத எல்லாம் கேப்பாங்களா என்ன? எல்லாருக்கும் சேர்ந்து காலம் பொதுவானது. காலம் வந்து எல்லாருக்கும் பொதுவானது. நல்ல நேரம் வரும் கெட்ட நேரம் வரும் அவங்க வீட்ல ஒரு நல்ல நிகழ்வு இருக்கும். கெட்ட நிகழ்வு இருக்கும். இந்த நிகழ்வு நான் எப்படி கையாள போறேன்? பொருளாதாரத்தில் நான் என்ன பண்ண போறேன்? வேலையில என்ன பண்ண போறேன்? நான் வெளிநாட்டு போனா எப்படி பண்ணுவேன் அப்படின்னா இவங்க எல்லாம் தெரிஞ்சிருந்தா தான அத சமாளிக்க முடியும். பிரிகாஷன். அது ஒத்துக்கிட்டீங்கன்னா கொஞ்சம் பிரிகாஷனா இருக்கலாம் அப்படின்னு சொல்றீங்க. ஏப்பா நான் ஒரு பைக் ஓட்டுறேன். என் பைக் தான் நான் பிரேக் அடிக்க முடியும். என் பிரேக் தான் ஆக்சிலேட் பண்ண முடியும். ஆனா ஆப்போசிட்ல பைக்க வந்து வேகமா வந்து என் மேல விட்டுச்சுன்னா எப்படி இருக்கும்? நான் போய் என் பைக் கொண்டு போய் இன்னொருத்தர் மேல விட்டா எப்படி இருக்கும்? இது ரெண்டும் நான் புரிஞ்சுக்கிட்டாலே போதும். நான் பைக் கொண்டு போய் மோதாம இருந்தாலே
28:19 போதும் ஃபர்ஸ்ட். இன்னொருத்தர் வேணா மோதுறதுக்கு நான் பொறுப்பு கிடையாது பாருங்க. இந்த ஜோதிடமே என்னன்னா நான் போய் வேகமா போனா நான் வேகமா போகலாமா போக கூடாதா? வேகமா போனா ஆக்சிடன்ட் நடக்குமா நடக்காது இதுதான் விஷயம். இல்ல இல்ல வேகமா போனா எத்தனையோ பேர் நடக்கல. மிதோப எத்தனை பேருக்கு அடிபடுது அப்ப ஏன் இந்த கேள்விதான் இந்த கொஸ்டின் ஜோதிடத்தை படிங்கன்னு சொல்றது இல்லன்னு நான் ஏன் சொல்றேன் எல்லாரும் படிக்க மாட்டாங்க நீங்க 100 பேரு பாக்குறாங்கல்ல ஒரு 20 பேர் 30 பேர் 50 பேர் ஒரு உதாரணத்துக்கு அவங்க படிச்சாங்களே பெரிய அந்த குடும்பம் அந்த வீட்ல எப்படி அந்த காலத்துல பெண்கள் கல்வி வேணும்னு சொன்ன மாதிரி ஜோதிட கல்வி நாங்க வேணும்னு அவங்க ஒரு புரட்சி ஏற்படுத்துறோம் படிக்கட்டும் நாங்க இந்த ஜோதிடம் படிங்கன்னு சொல்றதுக்கு காரணமே என்னைக்காவது ஒரு மாற்றம் வரணும் கண்டிப்பா கண்டிப்பா இல்ல இவ்வளவு தெளிவா அழகா நிறுத்தி நிதானமா இது பண்ணீங்கன்னா உங்களுக்கு நல்லது அப்படின்னு சொல்றதுக்கு உண்மையிலயே
29:05 இவ்வளவு பெரிய குரு கிடைக்கங்க நாங்க எல்லாருமே கொடுத்து வச்சிருக்கணுங்க ஐயா சரிஏல்பிக்கு அப்புறமா இன்னும் வேறதாவது தேடுதல் இருக்கவங்க இல்ல அவ்ளவுதான் எனக்கான எனக்கு பொறுப்பு கொடுத்த பொறுப்பு அவ்வளவுதான் அந்த பொறுப்புகளுக்கு நான் கரெக்டா இருந்தாலே போதும் அப்படின்னு நினைக்கிறேன் இந்த நிகழ்வு இப்பொழுதுக்கு இந்த அளவுக்கு இருக்கு அச்சய இலக்கண பத்ததிங்கற ஜோதிடம் இன்னைக்கு வந்து வேற லெவல்ல போயிட்டு இருக்கு மக்கள் கிட்ட வந்து ரீச் ஆக ஆரம்பிச்சிருச்சு அத இந்த புரிதல் இப்ப வந்து இது ரொம்ப தெளிவான ஒரு புரிதல் ஆயிடுச்சு என்னோட ஏஜ்கக்கு நான் என்ன போய் பாக்கணும்ன்ற மாதிரி ரொம்ப ஈஸியா சொல்லி கொடுத்துருக்கீங்க ஐயயா ரொம்ப சந்தோஷம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஏன்னா நானே வரும்போது பாத்தீங்கன்னா நீங்க ஒரு நிமிஷம் கூட அது நான் சொன்னேன் என்னுடைய ஏஜ் சொன்னேன் என்னோட இது சொன்னஉடனே நீங்க அத பா்கவே இல்ல நீங்களே பழத்து நீங்க எந்த நேரத்துக்கு வந்துருக்கீங்க உங்க லக்னம் இதுன்றேன் அப்ப நான் சொல்றேன் இல்லைங்க என்னோட லக்னம் இது இல்லைங்க வேற இல்லமா இதுதான் இப்பத்தைக்கு அப்படின்னீங்க ஆனா உண்மையிலே
29:51 நீங்க சொன்னது எனக்கு நடந்துட்டு இருக்குங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்குமே அதுல ஒன்னும் மாற்று கருத்தை இல்ல கணக்கு ஒன்னா இருந்தா ஏன் நடக்காது எல்லாருமே ஒவ்வொரு கணக்கு இருக்கு ஒவ்வொரு முறைகள் இருக்கு அதுல நம்ம வந்து இந்த முறைகள் எனக்கு ஈசியா இருக்கு மக்களுக்கு பயன்படுது. உங்களுக்கு மக்களுக்கு கடைசியா என்னன்னா மக்கள் பயன்பட வேண்டிய இடத்துல ஜோதிடம் இருக்கு. அதைதான் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அச்சல பத்தி ஜோதிடத்துல. இந்த வருடத்துக்கான ஒரு இது வந்து ராஜராஜேஸ்வரி அம்மனை பத்தி ரொம்ப அழகா சொல்லிருந்தீங்க. உண்மையிலேயே ராஜராஜேஸ்வரி அம்மன்னு சொன்னஉடனே எனக்கு அப்படியே ரொம்ப ஒரு கனெக்ட் ஆக ஆரம்பிச்சிருச்சு. அது எப்படி நீங்க பிரெடிக்ட் பண்ணீங்க? இல்ல ஒவ்வொரு வருஷமும் அப்படிதான் 12 வருஷத்துக்கு ஒரு தடவை நாங்க அப்படி சாமிய நாங்க கும்பிடுவோம். இப்ப சுவாமி மல்லை சுவாமிநாதர் அப்படின்றதுக்கு முருகனை கும்பிடுங்க அப்படின்னு சொல்லுவோம். அடுத்த ராஜ ராஜேஸ்வரி அடுத்த 12 வருஷத்துக்கு நீங்க கும்பிடுங்க. அதுதான் உங்களுக்கு சில பேர் என்ன எனக்கு தெய்வமே
30:37 தெரியல அப்படின்பாங்க. நான் எந்த கோவில் போறேன்னு தெரியல அப்படிபாங்க. நான் 2025ல சொல்லிடுவோம். ஒவ்வொரு வருஷம் ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு தெய்வம் உங்களுக்கு சொல்லுவோம். இந்த வருஷத்துக்கு நீங்க ராஜேஸ்வரி அதுக்கு ஒரு கணக்கு இருக்கு. அந்த கணக்கு படி அந்த ராஜராஜேஸ்வரி சாமி கும்பிடுங்க இல்ல கும்பகோணத்தில இருக்கக்கூடிய சுவாமி மேலைக்கு போயிட்டு வாங்க. ஒரு தடைக்கு உங்க வாழ்க்கையில பெரிய மாற்றம் வரும். எல்லாருமே என்ன சொல்லுவாங்க எனக்கு வந்து எதுவுமே நடக்கல அப்படின்னா திருவடைமரு மகாலிங்கேஸ்வர கோவிலுக்கு போயிட்டு வாங்க அப்படின்னு நான் சொல்லுவேன். திருமணம் ஆகலையா திருமறைக்காடு போயிட்டு வாங்க. ஜோசியர் எல்லாருமே திருமறைக்காட்டுல இருக்கக்கூடிய விஸ்வாமித்திர போய் சாமிக்கு போனும். அதே திருமறைக்காட்டுல இருக்கக்கூடிய அந்த ஓலைச்சோடையோட இருக்கும். சரஸ்வதி அதுதான் அதான் எனக்கு எல்லாமே எனக்கு அமைஞ்சு போனது சுத்தி சுத்தி எனக்கு எல்லாருமே எனக்கு அகஸ்தியர் பாருங்களே அகஸ்தியர் சுத்தி எனக்கு பாருங்க அங்க தென்கைலாயம் சொல்லக்கூடிய இந்த வேதாரணி வந்து திருமண கோளத்துல சிவனும் பார்வதியும் காட்சி கொடுத்தது
31:22 திருமறைக்காடு. அங்க வந்து அகஸ்தியருக்கு காட்சி கொடுத்த இடம் எங்க ஊரு. அதோட்டு எங்கள சுத்தி சுத்தி இதையே பார்த்து பார்த்து ராமர் வந்தது எங்க ஊரு. எங்க ஊர் வழியாதான் ராமர் வந்துட்டு போனார் அப்படின்னா அதட்டு நிறைய பேர் பரிகாரத்தை பத்தி கேப்பாங்க ராமர் செய்யாத பரிகாரமா ராமரே நமக்கு முன் உதாரணமா கடவுளே நிறைய இடத்துல அவர் பரிகாரம் பண்ணி எத வேணாலும் மாத்தி இருக்கலாம் பாருங்க அதட்டு எதுக்கு பரிகாரம் பண்ணனும் எப்ப பரிகாரம் பண்ணனும் எதுக்கு பரிகாரம் பண்ண கூடாது பரிகாரம்னா என்னன்னா எல்லாரும் உடனே பரிகாரம் பண்ணி மாத்தலாம் நானேதான் மாத்திருக்கலாமே நானே மாறி இருக்கலாமே நிறைய இடத்துல நடக்காத இடத்துல நானே மாத்திருக்கலாம்ல ராமருக்கு பரிகாரம் பண்ண தெரியாத பண்ணிருக்கலாமே இல்லன்னா பட்டாபிஷேகம் சூப்பரா பண்ணிருந்திருக்கலாமா சூப்பரா பண்ணிருந்திருக்கலாமே அவர் பண்ண மாட்டார் ஏன்னா இந்த இயற்கையோட ஒரு விதி கூட்ட்டான அவர்தான் அந்தஅந்த கோட்டை உருவாக்கினதே அவர்தான் சட்டதிட்டங்களை உருவாக்கினதே அவர்தான் அவர் போய் இல்ல இல்ல அப்படி
32:08 எல்லாம் மாத்தம் அவருக்கும் தெரிஞ்சிருக்கும் இது இப்படிதான் இருக்கும்னு அதுக்கு நமக்கு ஒரு வாழ்க்கையுடைய ரியல் வாழ்க்கைய வந்து புரிதலுக்காக இந்த உணர்வுகளை நமக்கு கொண்டாந்து கொடுத்திருக்காங்க உங்க வாழ்க்கை கொஞ்சம் நம்மள தானே தனை தானே சுருக்கிகிட்டு வாழ்க்கைய வாழுங்க எல்லாம் சனி பெயற்சி சனி பெயிற்சின்பாங்க எல்லாரும் சனி பெயற்சின்னா இப்ப நாங்க என்ன சொல்றோம் சனி தசை நடந்தா சனி பெயிற்சிய பார்த்து பாருங்க ராகு தசை நடந்தா ராகு பெயற்சிய பாருங்க குரு தசை நடந்தா குரு பெயற்சிய பாருங்க இல்லன்னு பா்கவே பார்காதீங்க அதுக்கு நான் புதுமூர்த்தி கூட்ட நான்தான் திரும்பி பாப்பேன் நீங்க எப்படி திரும்பி பாப்பீங்க இப்ப குருதச நடந்துச்சுன்னா குரு பெயற்சிய பார்த்தா போதும் அதுதான் போதும் ஏன்னா எல்லாமே மேஜிக்கா இருக்கு நீங்க பாத்தீங்கன்னா ரிஷப ராசிக்கு மூு கோடி பொருளும் எத்தனை கோடி பொருள்ு எங்களுக்கும் தெரியல அது வார்த்தைகளுக்கு சந்தோஷமா இருக்கும். இந்த ஜோதிடர்கள் வந்து அந்த காலத்துல அரண்மனையில போய் பாத்தீங்கன்னா புலவர்கள் வந்து போய்
32:53 பாடிட்டு சந்தோஷப்படுவாங்கள அது மாதிரி இப்ப நாங்க எல்லாம் என்னன்னா புலவர்கள் மாதிரி மாறிட்டோம் இப்ப அவ்வளவுதான் நடக்குது. நாங்க ரியல் லைஃப் சொன்னோம்னா இப்படி நடக்காதுங்க அப்படின்னா அப்படிங்களா எப்படி முகமே சுருங்கி போயிடுது. அதுதான் எங்கள்ட்ட இருக்கு. நாங்க ரியல் லைப் சொல்ல வேண்டிய இடத்துல ஜாதகத்தை ஜாதகமா சொல்ல வேண்டிய இடம் இருக்கு. ஏன் அப்படின்னா ஒருத்தர் விபத்து இருக்குன்னா அங்க அடிபட்டு போடுவார் இறந்து போடுவாருன்னு சொல்லக்கூடாது. ஒரு கண்டம் இருக்கு அங்க ஒரு விபத்து இருக்கு கொஞ்சம் பார்த்துருங்க கொஞ்சம் கவனமா இருங்கன்னு சொல்லலாமே தவிர எந்த இடத்துல எப்படி சொல்லணும்னு வார்த்தைகள் இருக்கு ஏன்னா நாங்க படிச்சதே அதுக்காகதான் 20 வருஷம் ஆசிரியர் பயிற்சியில இருந்து படிச்சது பிஹச்டி முடியற வரைக்கும் ஏன்னா பிச்டி முடிக்கறது எட்டு வருஷம் ஆயிட்டு என்னுடைய நெறியாளர் கோவைமணின்னு ஒருத்தர் நீங்க அவர்ிட்ட பிஹச்டி படிச்சா நீங்க 100 பட்டம் வாங்கிடலாம். 100 பிடி படிச்ச மாதிரி நான் அவர் பேர கூட சொல்லக்கூடாது நான் இந்த நேரத்துல சொல்லி இருக்கேன். என்னுடைய நெறியாளர்ங்கறத நான்
33:39 சொல்லிருக்கேன். 100 புத்தகத்தை எடுத்துட்டு ஆய்வுக்கு எடுத்துட்டு போகும்போது இதெல்லாம் பத்தாது அப்படின்னு மறுபடியும் 1000 புத்தகத்தை செலக்ஷன் பண்ணி பொருள மட்டும் எடுத்துட்டு போவோம்ந்து இந்த ஓலைச்சுடிகள பத்தி எழுதும்போது இல்ல இல்ல ஒருத்தவரு ஏன் அவர சொல்றேன் அப்படின்னா அப்படி உன்ன எல்லாரும் சுற்று போற சூழ்நிலை எல்லாமே எனக்கு அப்படி ரொம்ப நெருடலான ஒரு சூழ்நிலைதான். ஆனா அது என்னை படிக்க வச்சச்சு அது வந்து இன்னைக்கு எனக்கு மத்தவங்களுக்கு சொல்லி கொடுக்கறதுக்கு மத்தவங்களுக்கு அது நிறைய புரிதல் எனக்கு கொடுக்க தெய்வங்கள் நம்மள வந்து வழிப்படுத்தும் தெய்வங்கள் வந்து நம்ம கிரகங்கள் நம்மள வந்து நெறிப்படுத்தும் இது ரெண்டையும் நம்ம உணர்ந்தோம்னா கண்டிப்பா வாழ்க்கையில பெரிய சந்தோஷமா இருக்கும் அதே மாதிரி நீங்க வந்து சிலவங்களுக்கு சில கோயில் சொல்றீங்க சிலவங்களுக்கு வேண்டாம் நீங்க இப்ப ஒன்னும் பண்ணாதீங்க சும்மா ஒழுங்கா இருந்தா போதும் அப்படின்றீங்க நடக்கும்னு தெரிஞ்சு போச்சு நீங்க கோவில்ல போய் சாமி கும்பிடு நடக்கான்னு தெரிஞ்சு போச்சு அதுக்கு ஏன் பய பரிகாரம் பண்ணிக்கிட்டு
34:24 ஏங்க அதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு நீங்க நான் தெளிவா சொல்லிடுவேன். இதுக்கு நடக்கும். நீங்க கோவில் போங்க சாமி சந்தோஷம் கும்பிடுங்க. நடக்காது நடக்காதுங்க. நீங்க போனாலும் நடக்காது போலனாலும் நடக்காது. நீங்க போனீங்கன்னா ஏதாச்சும் நடந்தா சந்தோஷம். நான் தெளிவா சொல்லிடுவேன். அதுல தயவு செய்து நான் வந்து ஏன்னா நீங்க எதிர்பார்ப்புகளும் பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும். நீங்க நாளைக்கு போயிட்டு ஏன் மூர்த்தி என்னை நடக்கலன்னு நீங்க கேள்வி கேட்டா அதுக்கு நான் பொறுப்பா இருக்கும். இது ஒரு நாள் என்ன பண்றேன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இது உண்மையான நடந்த சம்பவம். எனக்கு கற்பனையாதான் நான் இப்ப சொல்ல போறேன். இப்ப உதாரண நண்பர் ஒருத்தர் வர்றாரு. அவர் உண்மையிலேயே நடக்கான்னு தெரியும். நடக்காது அப்படின்னா அவர் என்ன சொல்றாரு இல்ல இல்ல எனக்கு ஏதாவது ஒரு கோவில் சொல்லு நான் போகணும்றாரு. நீ சிரிச்சு இந்த கோவிலுக்கு போயான்னு சொல்லிப்புட்டார். இப்ப என்ன நடக்கும்னா இப்ப உதாரணமா முருகன் என்கிட்ட கேக்குறாரு உனக்கு என்ன வேலை கொடுத்தனோ அந்த வேலைய நீ பாரு ஏன் இந்த கிராஸ் அந்த நம்ம மடை மாற்ற
35:10 வேலை நான் ஏன் நீ ஏன் பேன்றா நடக்காம தெரிஞ்சு போச்சுல்ல நீ ஏன் எனக்கு அனுப்புறா ஏன் அவனை அலைய விடுறா ஏன் அவனை வந்து செலவு பண்ண வைக்கிறீங்க ஏன் வந்து மறுபடியும் அந்த கோவில்ல ஒரு நம்பிக்கை இல்லாம போகும் என்னுடைய வாழ்க்கையில மிகப்பெரிய ஒருஒரு சங்கடமான ஒரு நிகழ்வு அதவிட்டு நான் எப்பவுமே சொல்லிடுவேன் முடியாதுப்பா வேணாலும் வேண்டாலானாலும் முடியும் முடியாது நீ தெளிவா முடிவு பண்ணிக்க தெளிவா எட்ட ரெட்ட ஒன்னு தொண்டு ரெண்டாவது தல இடத்துல பேசிறேன். ஏன்னா நீங்க எதிர்பார்த்து வச்சுக்கிட்டு நீங்க என்கிட்ட பேசி அவங்க போய் பாவம் அவ்வளவு கஷ்டப்படுத்திட்டு. நான் வந்து ஒருத்தர வேகமா கோபமா பேசுறேன் அப்படின்னா இந்த கோபம் எங்கயோ ஒரு இடத்துல ஒரு ஒரு குணமா இருந்திருக்கும். அந்த கோபத்தை வெளிப்படுத்துறது வார்த்தைகளா இருந்திருக்கும். இந்த வார்த்தைகளுக்கு இந்த நரம்பு மூளைக்கு ஒரு செயல்பாடு இருக்கும். எல்லா நட்சத்திரங்களும் ஒரு குறியீடு இருக்கு. அந்த நட்சத்திரங்கள் குறியீடுகள் வந்து எப்படின்னா ரொம்ப கவனமா இருந்து செயல்படும் அது. இது வந்து ஒவ்வொரு செல்லையும் இயக்குது
35:56 அப்படின்னுதான் நட்சத்திரங்களை சொல்லுவோம். அது பிறவி குணம்னு சொல்லுவோம்ல்ல இவன் எப்ப பாத்தாலும் சுட்டு சுடுன்னு நிப்பான் எப்ப பாத்தாலும் கோவப்பட்டுவான் இவன் ரொம்ப சந்தோஷமா சிரிப்பாங்க நம்ம நிறைய இடத்துல நம்ம உள்ளுக்குள்ள இருக்கக்கூடிய நிகழ்வுகள் வேற மாதிரி இருக்கும் ஆனா வெளியில சிரிக்கும் போது எப்ப பார்த்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்காங்க இவங்களுக்கு மட்டும் கஷ்டமே வராதா ஆனா இந்த கஷ்டத்தை நம்ம மறைக்க தெரிஞ்சிருக்கறோம் அந்த மூளை இருக்கூடிய செல்கள் மறைக்க தெரிஞ்சிருக்கா மாதிரி ரோடுன்னு ஒன்னு இருக்கும் அதுக்கு மேல பாதைக்கு மேல இருக்கக்கூடிய வண்டின்னு ஒன்னு இருக்கும் அதுக்கு மேல இருக்கக்கூடிய நான் வந்து எப்படி பயணிக்கிறேன் வேகமா போறேனா மெதுவா போறேனா அப்படிங்கறது இதுதான் நம்ம வந்து கிரகங்கள் ரொம்ப பலமா செயல்படும் அது உள்குடங்களா செயல்படும் கிரகங்கள்ங்கறது நம்ம கண்ணுக்கு முன்னாடி பார்கறோம்ல அது நம்ம எப்படி பயன்படுறோம் சந்தோஷமா சிரிக்கிறோம் அழுகுறோம் அப்படின்னு வெளியில தெரியுதுல்ல நான் கஷ்டப்படுறேன் நல்லா இருக்கேன் அப்படிங்கறது எல்லாம் பாவகம் அப்படின்னு மூணா பிரிச்சு மூணையும் தனித்தனியா பகுதியா பிரிச்சு வச்சிருக்கேன் இது வந்து நான்
36:43 சொல்லும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்னு இல்ல இது சாப்ட்வேர் சொல்லும்போது ஒவ்வொரு குணங்களையும் தனித்தனியா பிரிச்சு சொல்லும். எப்படி நீங்க எப்படி சொல்லுதோ அதே மாதிரி என் சாப்ட்வேர்ல அப்படி ஆட் பண்ணிருக்கோம் இப்ப அத ரிலீஸ் பண்ணல ரிலீஸ் பண்ணும்போது இது நான் சொன்னாதான் நீங்க நம்ப மாட்டீங்க. இது ஏதோ வந்து மேஜிக்கா இருக்கு அப்படின்னா அது நீங்க அந்த டேட் ஆப் பர்த் டைம் வருது கொடுத்த உடனேயே இந்த நட்சத்திரங்களுடைய குணங்கள் இப்படிதான் இருக்கும். நீ கோபப்படுவா 50% நீ கோபத்தை வெளிப்படுத்தா 100% இந்த கோபத்தால நீ வந்து 100% கஷ்டப்பட போற இல்ல 100 % சந்தோஷமா இருக்கும். கோபப்பட்ட சங்கடம் தெரிஞ்சு போடும். அது அதுவா காமிச்சு கொடுத்துருவோம். ஜோதிடத்தை படிச்சு நீங்க என்னன்னு தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா போதும். அடுத்தது கேள்விகள் ஒன்னும் வராது பாருங்க. அந்த கேள்விகள் உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கணும்ங்கறதுதான் என்னுடைய ஆசை. அதுக்காக ஜோதிடம் படிங்கன்னு சொல்றதுக்கு காரணமே அதுதான். என் பெட்ட இன்பம் வையகம் பெருக அதுதான்.
37:29 உணர்வதும் உணர்த்துவதும் எப்பயுமே தாரக மந்திரம் அப்படிங்கற மாதிரி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கணும் அப்படிங்கறதுதான் கேள்வி ஜோதிரம் படிங்க அப்படின்னு நான் சொல்றேன். ஓபன் புக் நன்றி நன்றி ரொம்ப சந்தோஷம்.