சுருக்கமான கண்ணோட்டம்
இந்த வீடியோ கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பேசுகிறது. கடக ராசியின் பொதுவான குணாதிசயங்கள், சனி பகவானின் தாக்கம் மற்றும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் (புனர்பூசம், பூசம், ஆயில்யம்) கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து விளக்குகிறது.
முக்கிய கருத்துக்கள்:
- கடக ராசியின் இயல்புகள்: அன்பு, பாசம், குடும்பப் பற்று, கற்பனை திறன்.
- சனி பெயர்ச்சியின் தாக்கம்: தடைகள் தாமதங்கள் இருந்தாலும், நிலையான நன்மைகள் கிடைக்கும்.
- நட்சத்திர பலன்கள்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்துவமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.
கடக ராசியினர் நீர் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள், சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள். அவர்கள் அன்பு, பாசம் அதிகம் உள்ளவர்கள், மற்றவர்களைத் தங்களின் உயிரைப் போல் நினைப்பவர்கள். இதனால், பல இடங்களில் ஏமாறும் ராசியாகவும் இருக்கிறார்கள். குடும்பப் பற்று, பாரம்பரியத் தன்மை, அடுத்தவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது, அடுத்தவர்கள் மீது நம்பிக்கை வைப்பது ஆகியவற்றில் உயர்ந்தவர்கள். மற்றவர்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற உயிரைக் கொடுத்தாவது கஷ்டப்படுபவர்கள். கற்பனை திறன், கலைத்திறன் அதிகம் உள்ள இவர்கள், மன உறுதியும், பாதுகாப்பு உணர்வும் உள்ளவர்கள்.
சனி பகவான் இதுநாள் வரை அஷ்டம சனியாக இருந்து கஷ்டப்படுத்தினாலும், இப்போது கடக ராசியினருக்கு நல்லது செய்யப் போகிறார். சனி பகவான் பயப்பட வேண்டியவர் அல்ல, அவர் நம்மைத் திருத்த வந்திருப்பவர். அவர் வாழ்க்கையை மெதுவாக்குவார், தவறுகளைச் சுட்டிக் காட்டுவார், மேலும் வலுப்படுத்துவார். கடக ராசியினர் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்கள், மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்கள். மென்மையான மனசு உள்ள இவர்கள், சின்னச் சொல்லைக் கூட தாங்க மாட்டார்கள், எளிதில் எல்லாரையும் நம்பி ஏமாறுவார்கள், கடந்த காலத்தை விடமாட்டார்கள்.
சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் (பாக்கியஸ்தானம்) வந்திருப்பதால், வாழ்க்கை ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுக்கப் போகிறது. அதிர்ஷ்டம் மெதுவாகக் கிடைக்கும், தாமதம் நிலையாக இருக்கும். எல்லாமே தடைபடும், தாமதமாகும், ஆனால் கிடைக்க வேண்டிய விஷயங்களை சனி பகவான் சிறப்பாகக் கொடுப்பார். இது கெடுதலாக நினைக்க வேண்டாம், உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்ளும் அமைப்பு.
சனி உங்களுக்குக் கற்றுக்கொடுப்பது: எல்லாரிடமும் ஒட்டுதலாக இருக்காதீர்கள், பிரிவை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாரும் உங்களைப் போல் இருக்க விரும்புவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாருக்கும் அளவுக்கு அதிகமாக அன்பு கொடுக்காதீர்கள், எல்லாரையும் நம்பாதீர்கள், முதலில் உங்களை நேசியுங்கள். உறவுகளைப் பொறுத்தவரை, சில உறவுகள் தூரமாகும், எது உண்மையான உறவு, எது போலியான உறவு என்பது தெரியவரும். தொழில் மற்றும் வாழ்க்கையில் மெதுவான வளர்ச்சி இருக்கும், தடைகள் வரும், ஆனால் வாழ்க்கை சரியான பாதைக்குச் செல்லும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்: உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீர்கள், முடிந்துபோன விஷயத்தை நினைத்து வருத்தப்படாதீர்கள், யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாற்றம் காத்துட்டு இருக்கு. குருவின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு, ஒன்னு, ரெண்டு, மூன்றாம் பாதங்களுக்கு புதன் ராசிநாதனாக வருகிறார். நான்காம் பாதம் மட்டும் கடகத்தில் பிறந்து இருக்கீங்க, உங்களுக்கு சந்திரன் ராசிநாதனாக வருகிறார். உங்கள் நட்சத்திரத்துக்கு அதிபதி சனி, அவர் உங்களுக்கு நற்பலன் தருவார்.
புனர்பூசம் ஒன்னு, ரெண்டு, மூன்றாம் பாதத்திற்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலும், நான்காம் பாதத்திற்கு மட்டும் பாக்கியஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால், ஒன்னு, ரெண்டு, மூன்றாம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பத்தாம் வீட்டிற்கு உத்தியோகத்துக்கு, தொழிலுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அனைத்திலும் அக்கறை அதிகரித்து, உழைப்பைக் கற்று லாபத்தை வழங்குவார். நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எடுக்கக்கூடிய வேலைகள் எல்லாமே வெற்றியாகும். அனைத்திலுமே யோகம் இருக்கு. செல்வம், செல்வாக்கு அதிகரிக்கப் போகுது. உத்தியோகத்தில் பதிவு உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இதுவரைக்கும் அனுபவிச்சிட்டு வந்த சங்கடங்கள் விலகப் போகுது. சமுதாயத்தில் செல்வாக்கு, அந்தஸ்து உயரப் போகுது.
சனிபகவான் 2026 லிருந்து 2028 வரை ஜீவன சனியால் ஏற்படக்கூடிய சங்கடங்கள் பலன்கள் எல்லாமே இப்ப உங்களுக்கு விட்டு விலகப் போகுது. வியாபாரம் தொழில்ல முன்னேற்றம், உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதிவு உயர்வு, அந்தஸ்து, நோய் நொடிகள் எல்லாமே சரியாகும், செல்வ அந்தஸ்து உயரும். நான்காம் பாதத்தில் இருக்கிற குறிப்பா பாக்கியஸ்தானுடைய பார்வையினால உங்களுக்கு பாதிப்புகள் சரியாகுது, வருமானம் உயருது, வசதி வாய்ப்புகள் அதிகமாகும்.
ராகுவுடைய சஞ்சாரம் புனர்பூசம் 1, 2, 3க்கு நவம்பர் 13 வரைக்கும் ராகு பாக்கியஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறதுனால நினைச்ச வேலைகள் நடக்கும், ஏடைய ஆதரவு கிடைக்கும், தெய்வ அருள் கிடைக்குது, வீடு வாசல் இது போன்ற கனவுகள் நனவாகும். அதேபோல நவம்பர் 13 முதல் ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறதுனால குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை, வரவில இருந்து தடை, தேவையற்ற சங்கடங்கள் எல்லாமே மறையும்.
குருபகவான் 2026 லிருந்து 2028 வரைக்கும் மிதுனம், கடகம், சிம்மம்னு சொல்லிட்டு கன்னி வரைக்கும் பயணம் பண்ணிக்கிட்டே இருப்பார். இப்போ மிதுனத்திலயும் சிம்மத்திலயும் சஞ்சரக்கூடிய காலகட்டத்துல வீட்டு சுப நிகழ்ச்சி நடக்கும், படிப்பா இருக்கட்டும், உத்தியோகமா இருக்கட்டும், சுய தொழிலா இருக்கட்டும் அந்த கனவுகள் எல்லாம் இப்ப நனவாக போகுது. அதேபோல நான்காம் பாதத்தில் பிறந்தவங்களுக்கு கடகத்திலயும் சரி கண்ணியிலயும் சரி யோகமான பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகமாகும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும், கடன்கள் அடைப்படும், உடல்நிலை சீராகும், மறைமுக தொல்லைகள் விலகும்.
தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படுது. புதிய முதல்கள்ல நிதானம் தேவை. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி, அலைபேசி, ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதி நிறுவனம், தொழிற்சாலை, டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜுவல்லரி இது போன்ற தொழில்கள்ல எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். பணியாளர்களை பொறுத்தவரைக்கும் உழைப்பு அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறவங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் மரியாதையான பொறுப்புகள் கிடைக்கும். அரசு வேலையில் இருக்கிறவங்களுக்கு இந்த காலகட்டத்தில உங்களுடைய பொறுப்பையும் கடமையும் உணர்ந்து செயல்படுறது ரொம்ப அவசியம். வெளிநாட்டில் இருக்கிறவங்களுக்கு வேற இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை உண்டாகுது.
பெண்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில் இருக்கவங்கள அனுசரிச்சு போறதுனால உங்களுடைய வேலைகள் ஈஸியா நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களுக்கு நல்ல தகுதியான வரன் அமையும். கணவன் மனைவிக்குிடைய ஒற்றுமை அதிகமாகும். பொன்பொருள் சேரும். வேலை பார்க்கக்கூடிய இடங்களில் இருந்த நெருக்கடிகள் மறையும். வேலையில் உயர்வு கிடைக்கும். கல்வியை பொறுத்தவரைக்கும் பொது தேர்வுல பங்கேற்கறீங்க அப்படின்னாக்கா டீச்சர் ஆலோசனை ஏற்று நடந்துக்கோங்க. தவறான நட்புளை விட்டுட்டு விலகிருங்க. உயர்கல்வி அது சம்பந்தப்பட்ட கனவுகள் நனவாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநில வெளிநாட்டில் படிக்கக்கூடிய யோகம் இருக்கு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் பாதிப்பு விலகுது மருந்து மாத்திரை மருத்துவமனைன்னு சொல்லிட்டு இருந்த செலவுகள் கட்டுக்குள்ள வருது. பரம்பர நோயோ தொற்று நோயோ அந்த கஷ்டங்கள் எல்லாமே மறையுது. வயதானவளுக்கு மனசுல இருந்த பயம் விளகுது. சுறுசுறுப்பா செயல்படக்கூடிய நிலை உண்டாகுது.
குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்ப நலன்ல அக்கரை அதிகமாகுது. உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு அதிகமாகுது. தம்பதிகளை பொறுத்தவரைக்கும் கருத்து வேற்பாடு மறையுது. புதிய இடம் வண்டி வாகனம் இது போன்ற எல்லாமே சொத்து சேர்க்கை இருக்கு. பிள்ளைகளை பத்தின கவலைகளும் நீங்குது அவங்களால பெருமை உண்டாகும் பொருளாத நிலை உயர்வருக்கு சேமிப்பு அதிகமாகுது. பரிகாரங்கள் இம்மையில் நன்மை தருவாரை வழிபாடு செய்ய சங்கடங்கள் விளக்கும். உங்களுக்கு ஒரு கஷ்டம்னாக்க இந்த தெய்வத்தை கும்ட்டா எனக்கு ஓரளவுக்கு பரவால்லப்பா அப்படின்னு நினைக்கிறீங்களா இஷ்ட தெய்வம் குல தெய்வம்ு சொல்லிட்டு உங்களுக்கு பிடித்த தெய்வங்கள் வழிபாடு செய்யுங்க நல்லதே நடக்கும்.
பூசம் நட்சத்திரம் யோகமான காலம். கர்மகாரகன் சனி, மனக்காரகன், சந்திரனுடைய அம்சத்தில போறக்கூடிய உங்களுக்கு உங்குடைய நட்சத்திரத்துக்கு அதிபதியுமான, நீதிபதியுமான சனி பகவான் இதுவரைக்கும் அஷ்டம ஸ்தானத்துல ஆட்சியாக சஞ்சரிச்சு சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கிட்டு இருந்தார். உடல்நிலை கோளாறு, புரதத்த நெருக்கடி, வம்பு, வழக்கு அவமானப்படாத பாடுபடுத்திட்டு இருந்தார். இப்போ மீன ராசியில உங்களுக்கு நற்பா சஞ்சரிக்க போகிறாரு. இதுவரைக்கும் உங்களிட்ட இருந்த நெருக்கடிகள் எல்லாமே சூரியனை கண்ட பணி போல விலக போகுது. 12 ராசிகள்ல சனி பகவான் சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்தில பாக்கியஸ்தான்ல சஞ்சரிக்கும் காலகட்டத்தில மட்டும்தான் பார்க்கக்கூடிய இடங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பாரு. நீந்த காலகட்டத்தில நீங்க செய்து வரக்கூடிய தொழில முன்னேற்றம் அடைவீங்க. பணவரவு அதிகமாகும். உத்தியோகத்தில இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகளுடைய செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்படுற பிரச்சனைகள் விளகும். வேலைக்காக நீங்க மேற்கொள்ள கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறும். வெளிநாடு செல்லக்கூடிய உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். சிலது புதுசா வீடு கட்டி குடியேறவீங்க. கலவு போன பொருள் திரும்பு கிடைக்கும் சேமிப்பு உயிரும்.
பாக்கியஸ்தானுடைய பார்வையினால உங்க ராசிக்கு மூணு ஆறு 11 ஆம் இடங்களுக்கு உயிர் இருக்கறதுனால தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல் எல்லாமே அதிகமாகும். செல்வம், செல்வாக்கு சேரும். கோர்ட்டு கேசு, வம்பு வளக்கு சாதகமாகும். நோய் நோடி விலகும். அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகமாகும். இந்த காலகட்டம் உங்களுக்கு வந்து யோகமான காலம்னு சொல்லலாம். இருந்தாலும் பலன்கள்ல மாற்றம் உண்டு. அதாவது சனிபம் பொறுத்தவரைக்கும் 2027ல இருந்து 2028 வரைக்கும் ஒவ்வொரு நிலை அடைவார் வக்கிரம் அஸ்தமனம் இது மாதிரில்லாம் மாறும் பொழுது இந்த காலகட்டத்தில பாக்கியம் சனியால கிடைச்சாலும் நன்மைகள்ல மாற்றம் உண்டு. உங்குடைய முயற்சிகளலயும் முதலீடுகளலயும் ஏற்ற பலன் கிடைக்கும். முயற்சிக்கு தந்த பலன் அப்படிங்கறத கண்டிப்பா கொடுத்துருவாரு.
ராகுவுடைய சஞ்சாரம் நவம்பர் 13 வரைக்கும் ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறாங்க. நவம்பர் 13க்கு பிறகு ராகு சப்தம ஸ்தானத்திலும் கேது ராசிக்குள்ள சஞ்சரிக்கக்கூடிய நேரங்கள்ல இந்த சர்ப கிரகங்கள் வந்து உங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவாங்க. அந்த நேரத்துல ரொம்ப கவனமா இருக்கணும். குறிப்பா யாருக்கும் கொடுக்கல் வாங்கல் பண்ணக்கூடாது. யாரையும் நம்பக்கூடாது. கவனமா இருங்க. அவசரமா முடிவெடுக்காதீங்க. குருவுடைய சஞ்சாரம் 2026ல இருந்து 2028 வரைக்கும் மிதுனம் கடகம் சீமம்னு சொல்லிட்டு கன்னி வரைக்கும் மாற்றம் கொடுத்துட்டே இருப்பாங்க. இந்த நேரத்துல சீமத்திலயும் கண்ணிலயும் சஞ்சரிக்கக்கூடிய நேரத்துல குறிப்பா திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாசல், உயர்கல்வி இது போன்ற கனவு நனவாகும். அதேபோல பணவரவு, குடும்பத்தில் நிம்மதி, வேலை தொழில், வசதி வாய்ப்பு அதுலயுமே வந்து மேம்பாடு இருக்கு.
பாக்கிய சனியும் அவருடைய பார்வைகளும் குருவுடைய சஞ்சாரங்களும் பார்வைகளும் உங்களுக்கு செல்வாக்க உயர்த்தி வைக்கிறாங்க. இடக்கூடிய முயற்சிகளை வெற்றியாக மாத்தி கொடுக்கறாங்க. வரவை அதிகரிப்பாங்க. வம்பு வழக்கள்ல உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்குவாங்க. புதிய சொத்து வாகனம் இது போன்ற கனவு நனவாகும். வேலையிலயும் சரி, தொழிலயும் சரி முன்னேத்தை ஏற்படுத்துவாங்க. வாழ்க்கையினுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பாங்க. தொழில்காரகன் சனி பகவான் பாக்கியஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. முடிங்க கிடந்த தொழிலும் சரி மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். போட்டி எதிர்ப்பு இந்த நெருக்கடிகள் நீங்கும். இயந்திரம் தொழிற்சாலை வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு அதேபோல வாகன விற்பனை ஐடி வெளிநாடு வர்த்தகம், டிராவல்ஸ் குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள்ல விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஹார்ட்வேர்ஸ், ஜுவல்லரி இது போன்ற தொழில்கள்ல லாபம் மேம்படும்.
பணியாள் தனியார் துறை அரசாங்க துறை ஒருத்தர் வேலை செய்தீங்கனாக்கா வேலை செய்யக்கூடிய இடங்களில் இருந்த நெருக்கடி நீங்குது. உத்தியோகத்தில இருந்த நெருக்கடிகளும் அறியுது. எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நேரத்தில வேலை பாத்தீங்க அப்படின்னாக்க நிர்வாகத்தினுடைய ஆதரவு கிடைக்கும். ஊதிய உயருடன் நீங்க எதிர்பார்த்த சலிகளும் கிடைக்கும். பெண்களை பொறுத்தவரைக்கும் நீண்ட காலம் நீங்க நினைச்சிட்டு இருந்தா உங்க எண்ணங்கள் நிறைவேறும். படிப்பு, வேலை, திருமணம், சொத்துன்னு சொல்லிட்டு எல்லாத்துலயுமே உங்களுக்கு நல்லது நடக்கும். அதேபோல கணவர் கிட்ட உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரும். குழந்தைக்காக இயங்குறவங்களுக்கு உங்களுடைய இயக்கங்கள் தீரும். அரசு வேலை இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசாங்க உத்தியோகத்தை ட்ரை பண்ணாலும் சரிங்க. இப்ப வாய்ப்பு இருக்கு. சுய தொழை சேர்வளுக்கு ஆதாயம் அதிகமாகுமாகுது. உறவுகள் மத்தியில மதிப்பு மரியாதை அதிகமாகுது. பொன்பொருள் சேருது.
கல்வியை பொறுத்தவரைக்கும் படிப்பில இருந்த மந்தநிலை கவன குறைவு விளகுது. பொதுத்தர்களும் சரி போட்ட தேர்வும் சரி எதிர்பார்த்த மதிப்பென் கிடைக்கும். விரும்பிய கல்லூரிகள்ல விரும்பிய பாட பிரிவுகள்ல இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் ஆயுல்டைய பார்வை ஒரு ரோக ஸ்தானத்திற்கு உண்டாகறதுனால மருத்துவமனையே கதின்னு சொல்லி இருந்தவங்களுக்கு படுத்த படிக்க இருந்தவங்களுக்கு இப்ப நல்ல மாற்றம் இருக்கு. சுறுசுறுப்பா செயல்படக்கூடிய நிலை உண்டாகுது. உடலில் ஏற்படுந்த பாதிப்புகள் விளகுது ஆரோக்கியம் சீராகுது. குடும்பத்தை பற்றும் குடும்பத்தில இருந்த இண்ணல்கள் பிரச்சனைகள் எல்லாமே விளகுதுங்க. மகிழ்ச்சியான நிலை உண்டாகுது. புதிய இடம் வாங்குறது வீடு கட்டறது தொழில் தொடங்குறது இது போன்ற கனவுகளும் இப்ப நனவாக போகுது. கணவன் மனைவிட இணக்கம் அதிகமாகும். பிள்ளைகளால பெருமை உண்டாகுது. வீட்ுல சுப நிலச்சிகள் நடக்கும். பரிகாரங்க திருநல்லார் போயிட்டு தர்பானேஸ்வரரை வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரம் வெற்றி மேல வெற்றி வந்து சேரப்போகுது. வித்தியகாரகன் புதன் மணக்காரகன் சந்திரன் இவங்களுடைய அம்சத்துல போருக்க உங்களுக்கு இதுவரைக்கும் அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரித்து உங்களுடைய வாழ்க்கையில எல்லையே இல்லாத அளவுக்கு சொல்லவே முடியாத அளவுக்கு நெருக்கடி போராட்டம் உடல் நிலையில மனநிலையில சங்கடங்களையும் வம்பு வழக்கு அவமானத்தை தேடி கொடுத்துட்டு இருந்த அவதிக்கு உள்ளாக்கின சனி பகவான் இப்ப உங்களுக்கு பாக்கியஸ்தானமான மீன ராசிக்கு நற்பாக சஞ்சரிக்க போறார். இதனால சனி பகவான் 12 ராசிகள்ல சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்தில பாக்கியஸ்த சஞ்சரிக்கும் போதுதான் 3ஆ 11க்கு நல்லது செய்வார். யோகமான பலங்களை கொடுப்பார். இதனால உங்க வாழ்க்கையில இனிமேல் வெற்றி மேல் வெற்றிதான். எடுக்கக்கூடிய வேலையாக்கட்டும் இனி வெற்றிதான். நினைச்ச காரியங்கள் நடக்கும். இறந்தது எல்லாம் மீட்டருக்கக்கூடிய நேரம். எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். புதிய சொத்து சேரும் உத்தகத்தில இருக்கங்களுக்கு தடைப்பட்டு வந்த பதி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். சமூகத்தில உங்களுடைய நிலை உயர போகுது. மத்தவங்க உங்களை பார்த்தா ஆச்சரியப்படக்கூடிய வகையில உங்களுடைய நிலையில மாற்றம் வரப்போகுது. விரும்பியது எல்லாமே இப்ப கிடைக்கும். உங்க கைக்கு வரும். பெரியவங்களுடைய ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகுது கோர்ட்டு கேசு வம்பு வழக்கள்ல உங்களுக்கு வெற்றி உண்டு பணவரவு அதிகமாகுமாகுது ஆன்மீக பயணம் மேற்கொள்வீங்க.
சனி 2027ல இருந்து 2028 வரைக்கும் பாக்கிய சனியால அவருடைய பார்வையினால உங்களுக்கு கிடைச்ச எல்லா கஷ்டங்களையும் மாற்றி யோகமான பலன்களால கொடுக்க போறாரு. உங்களுடைய உழைப்புக்கேற்ற ஆதாயம் முன்னேற்றம் கிடைக்க போகுது. ராகு கேது இந்த பாம்பு கிரகங்களை பொறுத்தவரைக்கும் 2026 நவம்பர் 13 வரைக்கும் ராகு அஷ்ம ஸ்தானத்திலயும் கேது குடும்ப ஸ்தானத்திலயும் சஞ்சாரிக்கக்கூடிய நேரத்தில அதேபோல நவம்பர் 13க்கு பிறகு ராகு சப்தம ஸ்தானத்திலயும் கேது ராசிக்குள்ளயும் சஞ்சாரிக்கக்கூடிய நேரங்கள்ல சனி பகவான் பாக்கியஸ்தான சஞ்சரிக்கூடிய காலம்ங்கறது முழுவதுமா ராகு கேது வழங்கக்கூடிய பலன்கள் உங்களுக்கு சாதகமா இல்லாமல் இருந்தாலும் நம்முடைய சனி பகவான் அதை வந்து சரி பண்ணி கொடுத்துருவார். குரு பகவானை பொறுத்தவரைக்கும் இன்னும் சிறப்பா பண்ணிடுவார். மிதுனத்துல கடகத்துல சிம்மத்துல கண்ணிலன்ு அவ நிலையை மாற்றிக்கிட்டே இருக்கக்கூடிய நேரங்கள்ல கையிருப்பை வச்சு இடம் வாங்குறது வீடு வாங்குறது இதுபோல ஆடம்பர செலவுகள் செய்வீங்க கடகம் கண்ணில சஞ்சய கடி காலங்கள்ல குடும்பத்துல சுப நிச்ச நடக்கும் உயர் கல்வி வேலை திருமணம் குழந்தை பாக்கியம்ு சொல்லிட்டு உங்களுக்கு கனவு நானவாகும் பணப்புழக்கம் அதிகமாகும் குடும்பத்தில நிம்மதி உண்டாகும் வேலை தரவங்களுக்கு வேலை கிடைக்கும் புதிய தொழில் வசதி வாய்ப்பு வாழ்க்கையே வளமா மாறப்போகுது.
பாக்கியஸ்தானத்தில சனி பகவான் சஞ்சாரிக்கக்கூடிய காலம்ங்கறது 30 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு வந்து உண்டாகி இருக்கு யோகமான காலம் இது. இந்த காலகட்டத்துல வாழ்க்கைக்குரிய வீடு, வாசல் வேலை தொழில் திருமணம் குழந்தை பக்கம் பொன் பொருள், பணம்னு சொல்லிட்டு உங்களுடைய நிலையில மாற்றம் உயர்வு வருது. செல்வாக்கு உயர்றது எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி கோர்ட் கேஸ் வம்பு வழக்கல சாதகமான நிலை. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்குது. செய்யக்கூடிய தொழிலை பொறுத்தவரைக்கும் நெருக்கடிகள் எல்லாமே முடிவுக்கு வருது. புதிய தொழில் தொடர் முயற்சிகள் வெற்றியாக மாறுது. எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்குது. நஷ்டத்தில இருந்த தொழில் இனி வருமானத்தை பார்க்க போகுது. பால் பண்ண நிதி நிறுவனம் எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டு புத்தகம் அதேபோல செய்தித்தாள், ஐடி துறை, வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில், மினரல் வாட்டர், ஹார்ட் வர்க்ஸ், ஷேர் மார்க்கெட், சின்னத்திறை வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் இது போன்ற எல்லா துறைகளுமே வளர்ச்சி அடைய போறீங்க.
பணியாளர்களை பத்த தனியா துறை, அரசாங்க துறை திறமைக்கு உரிய மதிப்பு கிடைக்கும். ஒழிப்புக்கெற்ற உயர்வு கிடைக்கும். இதனால வரைக்கும் அதெல்லாம் இல்லையா இப்ப நெருக்கடிகள் நீங்கது நிர்வாகம் உங்கள வந்து புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கும். எதிர்பார்த்த சலகளையும் புதிய பொறுப்புகளையும் கொடுக்க போகுது. உத்தியோகத்தில இழுபுறையாக இருந்த இடமாற்றம் பதிவற இப்ப கிடைக்கும். தற்காலிக வேலையில இருக்கீங்களா நிரந்தரமான வேலை கிடைக்கும். பெண்களை பொறுத்தவரைக்கும் புத்திசாலித்தனத்தை மூழதனமாக கொண்டு முன்னேற்றத்தை அடையக்கூடிய உங்களுக்கு இந்த காலம் யோகமோ யோகம். இதுவரைக்கும் இந்த நெருக்கடி பிரச்சனை போராட்டம் எல்லாமே இருந்தடம் தெரியாம மறைய போகுது. உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்க போகுது. உங்களுடைய நீர்நாள் கனவு நனவாக போகுது எதிர்பார்ப்பு பூர்த்தியாகுது. கருத்து வேறுபாடு மற்றும் வேலையின் காரணமா கணவரை விட்டு பரிந்துருந்தவங்க இப்ப மீண்டும் ஒன்னு சேர போறீங்க. குடும்ப நல்லா அக்கரை அதிகமாகுது. வேலை பாரக்கூடிய இடங்கள்ல செல்வாக்கு உயருது.
கல்வியை பொறுத்தவரைக்கும் விதியாக அம்சத்தில பிறந்த உங்களுக்கு படிப்புல அக்கரை கூடுது. எதிர்காலத்தை மனசுல வச்சிட்டு செயல்பட்டு வருவதுனால பொது தேர்வு போட்ட தேர்வுகள்ல வெற்றி உண்டு. தேர்வுகளை எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில விரும்பிய இடங்களல் வாய்ப்பு அமையும். சில வந்து மேற்படிப்பு கடல் கடந்து போவீங்க. உடல் நிலையை பொறுத்திருக்கும் அஷ்டம சனியால உடல் பாதிப்பு சந்திச்சிட்டு இருந்தவங்களுக்கு நரம்பு கோளாறு மூச்சு தனல இதய பாதிப்புல்லாம் வந்திருக்கும். இப்போ இந்த காலகட்டத்தில மாற்றம் ஏற்படுது சீரான சிகிச்சனால குணம் அடைய போறீங்க. நலமோட வாழ போறீங்க. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் இந்த காலம் உங்களுக்கு ஒரு பொற்காலம்னு சொல்லலாம். இதுவரைக்கும் இந்த நெருக்கடிகள் எல்லாம் விலக போகுது. மனசுல் நிம்மதி ஏற்பட போகுது. பொருளாத நிலையில உயர்வு வரப்போகுது. புதிய சொத்து பொன் பொருள் சேரப்போகுது. தம்பதிகளை பொறுத்தவரைக்கும் இணக்கம் ஏற்படுது. பிள்ளைகளால பெருமை உண்டாகும். வெளிவட்டாத்தில செல்வாக்கு உயரும். சில வந்து புதுசா இடம் வாங்கி வீடு கட்டி குடியேற போறீங்க. குடும்பத்திலுமே சுப நிகழ்ச்சிகள் நடந்தேற போகுது. பரிகாரம் நரசிம்மறை வழிபாடு செய்ய நன்மைகள் அதிகமாகும். சங்கடங்கள் விலகும்.
ஒட்டுமொத்தமா கடக ராசிக்கு இந்த சனி பெயிற்சிங்கறது அடுத்த ரண்டரை வருஷத்துக்கு யோகமான காலம்தான். இதுல பரிகாரம்னு கேட்டீங்கன்னா பொதுப்படியா சொல்றேன் பிள்ளையார் வழிபாடு காலையில ஏஞ்சதும் தோப்பு காரணம் போடுறது. இது வந்து மனசையும் புத்தியையும் வந்து உங்களுக்கு தெளிவுபடுத்தி கொடுத்துரும். அதேபோல மூச்சு பயிற்சி பண்றது இது வந்து ஸ்ட்ரெஸ் குறைக்கும். சனிக்கிழமையில ஆஞ்சநேயர் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும். எதிர்காலத்தை பொறுத்தவரைக்கும் இந்த சனி உங்கள வந்து சோதிப்பாரு. ஆனா நீங்க கனவுலையும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்வை கொடுத்துருவாரு. ஆசீர்வாதம் தான் உங்களுக்கு இது. மனவளவு அதிகமாகும். உண்மையான உறவுகள் மட்டும் இருக்கும் வாழ்க்கை தெளிவாகும். இந்த சனி உங்க மனசை காயப்படுத்தி அதையே பலமா மாத்தி கொடுத்துருவார். இதனால வரைக்கும் அஷ்டம சரில காயப்படுத்துனாரா இப்போ உங்க மனசு வந்து எதையும் தாங்கும் இதையும் போல இது இனிமேலுக்கு அப்ப சோதனை தான் வருமால்லாம் கேட்டுறாதீங்க. சோதனை எல்லாம் கிடையாது. இனி உங்களுக்கு பொற்காலம்தான்.
Transcript
YouTube Transcript Generator
0:00 நீர் தத்துவத்தை அடிப்படையாக கொண்ட சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். உணர்ச்சி அதிகம் பாசம் அதிகம் எல்லாரையும் தன்னுடைய உசுர் போல நினைக்கிறதுனாலவே கடக ராசி நிறைய இடங்கள்ல ஏமாந்து போற ராசியாவும் நிக்கிறீங்க. அதிகமான பாசத்தையும் குடும்ப பற்றையும் பாரம்பரிய தன்மையும் அடுத்தவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கறதுலயும் சரி, அடுத்தவங்க மீது நம்பிக்கை வைக்கிறதுலயும் சரி உயர்வானவங்க. ஒருத்தங்க நம்ம மீது நம்பிக்கை வச்சுட்டா அதை காப்பாத்தணும் அதை உண்மையாக்கணும்னு பாடுபடக்கூடிய உசுர கொடுத்தாவது கொடுத்தவ காப்பாத்தணும்னு கஷ்டப்படக்கூடியவங்க கற்பனை திறன் அதிகம் கலைத்திறன் அதிகம் அழகா இருப்பீங்க மன உறுதியும் இருக்கு அதே நேரத்தில பாதுகாப்பு உணர்வும் இருக்கு சாப்ட் கரர் ரொம்பவும் அதிகம் பாசமும் மன உணர்வும்
0:47 மனுஷங்களை வந்து வென்று காட்டும் அதுதாங்க கடகத்துடைய ஸ்டைல் இப்படிப்பட்ட குணாதிசயங்களை தன்னுல் கொண்ட கடக ராசிக்கு வணக்கம் உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க ஆனா இப்போ வந்து சொல்லக்கூடிய அர்த்தம் என்னன்னா நாங்க கஷ்டம் தான படுறோம் அந்த பாசம் வச்சு நேசம் வச்சுதான் நாங்க நாசமா போயிருக்கோம் அப்படின்னு கூட ஒரு சில நேரங்கள்ல வருத்தப்படக்கூடிய ஆட்கள்தான் இப்படிப்பட்ட என்னுடைய அன்பான நல்ல மனசு கொண்ட என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான கடக ராசி உறவுகளுக்கு இனிய வணக்கம். இன்னைக்கு நம்ம பேசப்போறது வந்து சாதாரண ஒரு விஷயமா இருக்க போறது இல்லை உங்க மனசு உங்க வாழ்க்கை உங்குடைய எதிர்காலம் எல்லாத்தையும் மாற்றக்கூடிய சனி பெயிற்சியுடைய அமைப்புதான். குறிப்பா இந்த சனி பெயிற்சி கடக ராசியில கூட ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்களை கொடுக்க போகுது இதுதான்
1:33 பார்க்க போறோம். இந்த வீடியோ வந்து முழுசா கவனமா பாருங்க. ஏன்னா இது உங்க வாழ்க்கையை புரிஞ்சுகிட்ட ஒரு கண்ணாடி மாதிரி இருக்க போகுது. சனி பகவான் இது நாள் வரைக்கும் அஷ்டம சனி உட்காந்துட்டு படாத பாடு படுத்தினாலும் கடகத்துடைய கஷ்டங்கள் மறையறதுக்கு இப்ப அவரே வந்துட்டு இந்த பையன இந்த பிள்ளைய நாம ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம் அப்படின்னு சொல்லி உங்களுக்கு நல்லது பண்ண முற்பட்டுருக்கார். சோ அப்படிதான் இந்த சனி பயிற்சி உங்களுக்கு இருக்க போகுது. சனி பகவான் முதல்ல யாருங்க ஒரு உண்மையா சொல்லட்டுமா சனி பகவான் யாரு பயம் ஒருத்தர் கிடையாது. நம்மள திருத்த வந்திருக்க கூடியவர். அவர் என்ன பண்ணுவாரு உங்க வாழ்க்கைய வந்து ஸ்லோ பண்ணுவாரு. சனி பகவான பொறுத்தவரைக்கும் முதுமை கிரகம்னு எல்லாருக்கும் தெரியும். உங்க தவறை வந்து சுட்டி காட்டுவாரு. அதேபோல உங்கள வந்து ஸ்ட்ராங் ஆக்குவாரு. சனினாக்க நியாயத்துடைய கடவுள் இல்லையா இது கடக ராசிகாரள பொறுத்தவரைக்கும் நீங்க
2:18 ரொம்ப உணர்ச்சி வாசப்படக்கூடியவங்க குடும்பத்தை அதிகமா நேசிக்க கூடியவங்க மத்தவங்களுக்கு வந்து மத்தவங்களுக்காக வந்து தியாகம் பண்ணக்கூடியவங்க ஆனா அது உங்களுக்கு வந்து பெரிய பலவீனம் என்ன தெரியுமா? ரொம்ப மென்மையான மனசு சின்ன சுடு சொல்ல கூட தாங்க மாட்டாங்க. ஈஸயா எல்லாரையும் நம்பி ஏமாறறவங்க அதேபோல பாஸ்ட் முன்னாடி என்ன நடந்துச்சோ அத வந்து விட மாட்டாங்க. இதனாலதான் அதிகமான காயங்கள் வந்து கடக ராசிக்கு ஆகி இருக்கு. இவங்கள வந்து ஒளிச்சு கட்டுறதுக்கு பெரிய கூட்டமே சுத்திக்கிட்டு இருக்கு. இது வந்து இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா? நம்புனவங்க ஒருத்தன் கூட உங்களுக்கு உண்மையா இருந்தது கிடையாது. இதுவரைக்கும் உங்க வாழ்க்கை எப்படி இருந்துச்சு நேர்மையா சொல்லுங்க நீங்க மத்தவங்களுக்காக தியாகம் பண்ணி கஷ்டப்பட்டீங்களா? உங்க நல்ல மனசு அது காரணமா நிறைய விஷயங்களை ஏமாந்தீங்களா குடும்பத்துக்காக உங்களவே மறந்துட்டீங்களா மன அழுத்தம் அதிகமா இருந்துச்சா? இதெல்லாம் கடக ராசியுடைய
3:04 லைப் ஸ்டோரி. இப்ப இந்த சனி பெயிற்சினால உங்களுக்கு என்ன நடக்க போகுது இப்ப சனி வந்து உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடு அதாவது பாக்கியஸ்தானம் சொல்லக்கூடிய பாக்கியம் தர்மத்தை குறிக்கக்கூடிய இடத்துக்கு வந்திருக்கா இதுக்கு என்ன அர்த்தம் உங்க வாழ்க்கை வந்து ஒரு நல்ல பாடத்தை கத்து கொடுக்க போகுது. உங்குடைய அதிஷ்டம் அப்படிங்கறது ஸ்லோவா கிடைக்கும் ஆனா தாமதம் அப்படிங்கறது உங்களுக்கு நிலையா கிடைக்கும். எல்லாமே வந்துட்டு தடைப்படும் தாமதப்படும் ஆனா உங்களுக்கு கிடைக்க வேண்டிய விஷயங்களை சனி பகவான் சிறப்பா கொடுப்பார். இது வந்து கெடுதலா நினைக்காதீங்க. இது வந்து உங்களை நீங்களே மேம்படுத்திக்க கூடிய ஒரு அமைப்புன்னு வச்சுக்கலாம். இப்ப வந்து சனி பகவான் தரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு பாக்கியமா மாறணும் அதிர்ஷ்டமா மாறணும். அதுதான் இந்த காலம் சரிங்களா அதிஷ்டம் என்ன பண்ணும் உடனே வேலை செய்யாது. உளைச்சதுக்கு உடனடிய பலனும் கிடைக்காது ஆனா நினைவுல வச்சுக்கோங்க சனி பகவான்
3:49 உங்களுக்கு ஒரு விஷயத்தை டிலே பண்ணி கொடுக்கறார்னா அது நிலையானதா கொடுப்பாரு மத்தவங்க கிட்ட இல்லாதது போல மேம்படுத்தி கொடுப்பாரு. ஒரு மனமாற்றத்தை இப்ப வந்து ஏற்படுத்திருவாரு சனி உங்களுக்கு கத்து கொடுக்கறது என்ன தெரியுமா எல்லார் கிட்டயும் அட்டாச்மென்ட்டா இருக்காதீங்க. டிட்டாச்மென்டா இருக்க கத்துக்கோங்க. பிரிவை ஏத்துக்கோங்க. எல்லாரும் உங்களை போல ஒண்ணு மண்ணுமா இருக்கறதுக்கு விரும்பலங்கறத உண்மைய நிதர்சனத்தை ஏத்துக்கோங்கன்னு சொல்றாரு. எல்லாருக்கும் ஓவர் லவ் கொடுக்காதீங்க. எல்லாரையும் நம்பாதீங்க. முதல்ல உங்களை நேசிங்க. மத்தவங்களை நேசிக்கிறத தவிர்த்துக்கோங்கன்னு சொல்றாரு. உறவுகளை பொறுத்தவரைக்கும் இந்த காலத்துல சில உறவுகள் வந்து தூரமாகும். உண்மையே தெரிய வச்சிருவாரு. எது உண்மையான உறவு? எது வந்து போலியான உறவுங்கறது. சிலர் வந்து உண்மையா இருப்பாங்க. அவங்க உங்களுக்கு தெரிய வருவாங்க. உங்க மனசுக்கு கஷ்டம் வரும். ஆனா அது வந்து நல்லதுக்குதான்.
4:35 சரிங்களா அதேபோல தொழிலாட்டும் வாழ்க்கை இருக்கட்டும். மெதுவான வளர்ச்சியா இருக்கும். சில தடைகளும் வரும். ஆனா உங்களுடைய வாழ்க்கை பாதை அப்படிங்கறது சரியான பாதைக்கு பயணமாகும். இது வந்து உங்கள என்ன பண்ணும்னாக்கா ஸ்ட்ராங் பண்ணும். இதுல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னாக்க எமோஷனல்ல முடிவெடுக்காதீங்க. முடிஞ்சு போன விஷயத்தை நினைச்சு வருத்தப்படாதீங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. சரிங்களா இது வந்து கடக ராசிக்கு பொதுப்படியா நம்ம ஆரம்பிச்ச விஷயங்கள். சனிபகவான் தரக்கூடிய பலன்கள். இதுல கடக ராசியில் பயணம் பண்ணக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகுது அதை பத்தி பார்க்கலாமா முதல்ல கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் மாற்றம் காத்துட்டு இருக்கு. ஞானக்காரகன் குருவின் நட்சத்திரத்தில பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு ஒன்னு ரெண்டு மூன்றாம் பாதங்கள் மிதத்தில போயிருது. அவங்களுக்கு புதன் ராசிநாதனா வராரு. நான்காம் பாதம்
5:22 ஒருத்தர் மட்டும் நீங்க கடகத்தில பிறந்துருக்கீங்க. உங்களுக்கு வந்து சந்திரன் ராசிநாதனா வராரு. உங்க நட்சத்திரத்துக்கு அதிபதி வந்து சனி. அவர் உங்களுக்கு ஆல்ரெடி நற்பகம் இல்லையா சோ இவருடைய சஞ்சரிப்புங்கறது குருவுடைய மீன ராசியில இருக்கறதுனால அவர் சஞ்சரிக்கக்கூடிய பலன்கள் அவருடைய பார்வைக்கான பலன்கள் உங்களுக்கு. குறிப்பா புனர்பூசம் ஒன்னு ரெண்டு மூணாம் பாதத்திற்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலயும் நான்காம் பாதத்திற்கு மட்டும் பாக்கியஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறாரு. இதனால ஒன்னு ரெண்டு மூன்றாம் பாதங்கள பிறந்தவங்களுக்கு சனி பத்தாம் வீட்டிற்கு உத்தியோகத்துக்கு தொழிலுக்கு முன்னத்தை ஏற்படுத்துவாரு. அனைத்திலுமே அக்கரை அதிகரிச்சு கொடுப்பாரு. உழைப்பு கற்று லாபத்தை வழங்குவாரு. நான்காம் பாதத்துல பிறந்தவங்களுக்கு அஷ்டம சனியுடைய போராட்டம் முடிவுக்கு வந்துருச்சு. எடுக்கக்கூடிய வேலைகள் எல்லாமே வெற்றியாகும். அனைத்திலுமே யோகம் இருக்கு. செல்வம் செல்வாக்கு அதிகரிக்க போகுது. உத்தியோகத்தில பதிவு உயர்வு ஊதிய உயர்வுல்லாம் கிடைக்கும். இதுவரைக்கும் நீங்க அனுபவிச்சிட்டு வந்த சங்கடங்கள் விளக்க போகுது. சமுதாயத்தில செல்வாக்கு அந்தஸ்து உயர போகுது. இந்த காலகட்டத்தில
6:08 மற்றடைய சஞ்சார நிலையும் சுய ஜாதகத்தையும் சுய ஜாதகத்தில கிரகங்கள் அமர்ந்த நிலையையும் தசாபுக்தியும் கொஞ்சம் நீங்க பார்த்துக்கணும். ஓகேங்களா இதுல பலன்கள் வந்து கொஞ்சம் மாறும் சரிங்களா இதோட சனிபகவன பொறத்த 2026ல இருந்து 2028 வரைக்கும். ஓகேவா ஜீவன சனியால் ஏற்படக்கூடிய சங்கடங்கள் பலன்கள் எல்லாமே இப்ப உங்களுக்கு விட்டு விலக போகுது. வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் உத்தியோகத்தில் எதிர்பார்த்து இடமாற்றம் பதிவு உயர்வு மறைபக தொலைகள் அந்தஸ்து நோய் நொடிகள் எல்லாமே சரியாகும் செல்வ அந்தஸ்து உயரும். நான்காம் பத்தில இருக்க குறிப்பா பாக்கியஸ்தானுடைய பார்வையினால உங்களுக்கு பாதிப்புகள் சரியாகுது வருமானம் உயருது வசதி வாய்ப்புகள் அதிகமாகும். இந்த நேரத்துல பாம்புகர்கள் சொல்லக்கூடிய ராகுடைய சஞ்சாரம் உங்களுக்கு எப்படி இருக்குனாக்க புனர்பூசம் 1ு ரண்டு மூணுக்கு நவம்பர் 13 வரைக்கும் ராகு பாக்கியஸ்தானத்திலயும் கேது சகாய ஸ்தானத்திலயும் சஞ்சரிக்கறதுக்கால நினைச்ச வேலைகள் நடக்கும் ஏடைய ஆதரவு கிடைக்கும்
6:54 தெய்வ அருள் கிடைக்குது வீடு வாசல் இது போன்ற கனவுகள் நனவாகும் அதேபோல நவம்பர் 13 முதல் ராகு அஷ்டம ஸ்தானத்திலயும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறதுனால குடும்பத்தில இருக்கக்கூடிய பிரச்சனை வரவில இருந்து தடை தேவையற்ற சங்கடங்கள் எல்லாமே மறையும். நான்காம் பாதத்துல குறிப்பா வந்து ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலயும் அதேபோல நவம்பர் 13க்கு பின்னாடி ராகு வந்து சப்தம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய இந்த காலகட்டத்தில ராகு கேதுவால உங்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான பலன்கள் கொஞ்சம் குருவால பாதுகாக்கப்படும். அதுபோல குருபகவனை படுத்த 2026ல இருந்து 2028 வரைக்கும் என்ன பண்றாரு மிதுனம் கடகம் சிம்மம்னு சொல்லிட்டு கன்னி வரைக்கும் பயணம் பண்ணிக்கிட்டே இருப்பார் மாறி மாறி இப்போ மிதுனத்திலயும் சிம்மத்திலயும் சஞ்சரக்கூடிய காலகட்டத்துல வீட்டு சுப நிழ்ச்சி நடக்கும் படிப்பா இருக்கட்டும் உத்தியோகமா இருக்கட்டும் சுய தொழிலா இருக்கட்டும் அந்த கனவுகள் எல்லாம் இப்ப நனவாக போகுது. அதேபோல நான்காம் பாதத்தில பிறந்தவங்களுக்கு கடகத்திலயும் சரி
7:39 கண்ணியிலயும் சரி யோகமான பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகமாகும் குடும்பத்தில நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைப்படும். உடல்நிலை சீராகும், மறைமுக தொல்லைகள் விலகும். பொதுவா சொல்லப்போனா, எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். அவமானங்களை சந்திச்சுட்டு வந்த உங்களுக்கு உங்களுடைய நிலையில மாற்றம் வரும். வியாபாரத்தில ஏற்படும் தடைகள் விலகும். ஒரு சிலர் வந்து புதிய தொழில் தொடங்குவீங்க. பொன் பொருள் வீடு, வண்டி வாகனம் சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அந்தஸ்து செல்வாக்கு உயரும். அதேபோல தொழிலை பொறுத்தவரைக்கும் தொழில்ல கூடுதல் அக்கரை தேவைப்படுது. புதிய முதல்கள்ல நிதானம் தேவை. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஐடி அலைபேசி ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதி நிறுவனம் தொழிற்சாலை டிராவல்ஸ் குடிநீர், விவசாயம், ஜுவல்லரி இது போன்ற தொழில்கள்ல எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். பணியார்களை பொறுத்தவரைக்கும் உழைப்பு அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில வேலை பார்கறவங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் மரியாதான பொறுப்புகள் கிடைக்கும். அரசு வேலையில இருக்கறவங்களுக்கு இந்த காலகட்டத்தில உங்குடைய பொறுப்பையும் கடமையும் உணர்ந்து
8:25 செயல்படுறது ரொம்ப அவசியம். வெளிநாட்டில இருக்கறவங்களுக்கு வேற இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை உண்டாகுது. பெண்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில இருக்கவங்கள அனுசரிச்சு போறதுனால உங்குடைய வேலைகள் ஈசியா நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதில இருக்கக்கூடிய பெண்களுக்கு நல்ல தகுதியான வரணமையும். கணவன் மனைவிக்குிடைய ஒற்றுமை அதிகமாகும். பொன்பொருள் சேரும். வேலை பாரக்கூடிய இடங்கள்ல இருந்த நெருக்கடிகள் மறையும். வேலையில உயர்வு கிடைக்கும். கல்வியை பொறுத்தவரைக்கும் பொது தேர்வுல பங்கேற்கறீங்க அப்படின்னாக்கா டீச்சர் ஆலோசனை ஏற்று நடந்துக்கோங்க. தவறான நட்புளை விட்டுட்டு விலகிருங்க. உயர்கல்வி அது சம்பந்தப்பட்ட கனவுகள் நனவாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநில வெளிநாட்டில் படிக்கக்கூடிய யோகம் இருக்கு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் பாதிப்பு விலகுது மருந்து மாத்திரை மருத்துவமனைன்னு சொல்லிட்டு இருந்த செலவுகள் கட்டுக்குள்ள வருது. பரம்பர நோயோ தொற்று நோயோ அந்த கஷ்டங்கள் எல்லாமே மறையுது. வயதானவளுக்கு மனசுல இருந்த பயம் விளகுது. சுறுசுறுப்பா செயல்படக்கூடிய நிலை உண்டாகுது. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்ப நலன்ல அக்கரை அதிகமாகுது. உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு அதிகமாகுது. தம்பதிகளை பொறுத்தவரைக்கும் கருத்து வேற்பாடு மறையுது. புதிய இடம் வண்டி
9:11 வாகனம் இது போன்ற எல்லாமே சொத்து சேர்க்கை இருக்கு. பிள்ளைகளை பத்தின கவலைகளும் நீங்குது அவங்களால பெருமை உண்டாகும் பொருளாத நிலை உயர்வருக்கு சேமிப்பு அதிகமாகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்கள் இம்மையில் நன்மை தருவாரை வழிபாடு செய்ய சங்கடங்கள் விளக்கும். உங்களுக்கு ஒரு கஷ்டம்னாக்க இந்த தெய்வத்தை கும்ட்டா எனக்கு ஓரளவுக்கு பரவால்லப்பா அப்படின்னு நினைக்கிறீங்களா இஷ்ட தெய்வம் குல தெய்வம்ு சொல்லிட்டு உங்களுக்கு பிடித்த தெய்வங்கள் வழிபாடு செய்யுங்க நல்லதே நடக்கும். அடுத்து பூசணம் நட்சத்திரம். யோகமான காலம். கர்மகாரகன் சனி, மனக்காரகன், சந்திரனுடைய அம்சத்தில போறக்கூடிய உங்களுக்கு உங்குடைய நட்சத்திரத்துக்கு அதிபதியுமான, நீதிபதியுமான சனி பகவான் இதுவரைக்கும் அஷ்டம ஸ்தானத்துல ஆட்சியாக சஞ்சரிச்சு சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கிட்டு இருந்தார். உடல்நிலை கோளாறு, புரதத்த நெருக்கடி, வம்பு, வழக்கு அவமானப்படாத பாடுபடுத்திட்டு இருந்தார். இப்போ மீன ராசியில உங்களுக்கு நற்பா சஞ்சரிக்க போகிறாரு. இதுவரைக்கும் உங்களிட்ட இருந்த நெருக்கடிகள் எல்லாமே சூரியனை கண்ட பணி போல விலக போகுது. 12 ராசிகள்ல சனி பகவான் சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்தில
9:56 பாக்கியஸ்தான்ல சஞ்சரிக்கும் காலகட்டத்தில மட்டும்தான் பார்க்கக்கூடிய இடங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பாரு. நீந்த காலகட்டத்தில நீங்க செய்து வரக்கூடிய தொழில முன்னேற்றம் அடைவீங்க. பணவரவு அதிகமாகும். உத்தியோகத்தில இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகளுடைய செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்படுற பிரச்சனைகள் விளகும். வேலைக்காக நீங்க மேற்கொள்ள கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறும். வெளிநாடு செல்லக்கூடிய உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். சிலது புதுசா வீடு கட்டி குடியேறவீங்க. கலவு போன பொருள் திரும்பு கிடைக்கும் சேமிப்பு உயிரும். இதோட பாக்கியஸ்தானுடைய பார்வையினால உங்க ராசிக்கு மூணு ஆறு 11 ஆம் இடங்களுக்கு உயிர் இருக்கறதுனால தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல் எல்லாமே அதிகமாகும். செல்வம், செல்வாக்கு சேரும். கோர்ட்டு கேசு, வம்பு வளக்கு சாதமாகும். நோய் நோடி விலகும். அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகமாகும். இந்த காலகட்டம் உங்களுக்கு வந்து யோகமான காலம்னு சொல்லலாம். இருந்தாலும் பலன்கள்ல மாற்றம் உண்டு. அதாவது சனிபம் பொறுத்தவரைக்கும் 2027ல இருந்து 2028 வரைக்கும் ஒவ்வொரு நிலை அடைவார் வக்கிரம் அஸ்தமனம் இது மாதிரில்லாம் மாறும் பொழுது இந்த காலகட்டத்தில பாக்கியம் சனியால
10:44 கிடைச்சாலும் நன்மைகள்ல மாற்றம் உண்டு. உங்குடைய முயற்சிகளலயும் முதலீடுகளலயும் ஏற்ற பலன் கிடைக்கும். முயற்சிக்கு தந்த பலன் அப்படிங்கறத கண்டிப்பா கொடுத்துருவாரு. அதேபோல இந்த நேரங்கள்ல ராகுடைய சஞ்சாரம் நவம்பர் 13 வரைக்கும் ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறாங்க. நவம்பர் 13க்கு பிறகு ராகு சப்தம ஸ்தானத்திலும் கேது ராசிக்குள்ள சஞ்சரிக்கக்கூடிய நேரங்கள்ல இந்த சர்ப கிரகங்கள் வந்து உங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவாங்க. சோ ஓகேங்களா அந்த நேரத்துல ரொம்ப கவனமா இருக்கணும். குறிப்பா யாருக்கும் கொடுக்கல் வாங்கல் பண்ணக்கூடாது. யாரையும் நம்பக்கூடாது. கவனமா இருங்க. அவசரமா முடிவெடுக்காதீங்க. அதேபோல குருவுடைய சஞ்சாரம் 2026ல இருந்து 2028 வரைக்கும் மிதுனம் கடகம் சீமம்னு சொல்லிட்டு கன்னி வரைக்கும் மாற்றம் கொடுத்துட்டே இருப்பாங்க. இந்த நேரத்துல சீமத்திலயும் கண்ணிலயும் சஞ்சரிக்கக்கூடிய நேரத்துல குறிப்பா திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாசல், உயர்கல்வி இது போன்ற கனவு நனவாகும். அதேபோல பணவரவு, குடும்பத்தில் நிம்மதி, வேலை தொழில், வசதி வாய்ப்பு
11:30 அதுலயுமே வந்து மேம்பாடு இருக்கு. பொதுபலனல்லாம் சொன்னாக்க பாக்கிய சனியும் அவருடைய பார்வைகளும் குருவுடைய சஞ்சாரங்களும் பார்வைகளும் உங்களுக்கு செல்வாக்க உயர்த்தி வைக்கிறாங்க. இடக்கூடிய முயற்சிகளை வெற்றியாக மாத்தி கொடுக்கறாங்க. வரவை அதிகரிப்பாங்க. வம்பு வழக்கள்ல உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்குவாங்க. புதிய சொத்து வாகனம் இது போன்ற கனவு நனவாகும். வேலையிலயும் சரி, தொழிலயும் சரி முன்னேத்தை ஏற்படுத்துவாங்க. வாழ்க்கையினுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பாங்க. அதேபோல தொழிலை பொறுத்தவரைக்கும் தொழில்காரகன் சனி பகவான் பாக்கியஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. முடிங்க கிடந்த தொழிலும் சரி மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். போட்டி எதிர்ப்பு இந்த நெருக்கடிகள் நீங்கும். இயந்திரம் தொழிற்சாலை வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு அதேபோல வாகன விற்பனை ஐடி வெளிநாடு வர்த்தகம், டிராவல்ஸ் குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள்ல விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஹார்ட்வேர்ஸ், ஜுவல்லரி இது போன்ற தொழில்கள்ல லாபம் மேம்படும். அதேபோல பணியாள் தனியார் துறை அரசாங்க துறை ஒருத்தர் வேலை செய்தீங்கனாக்கா வேலை செய்யக்கூடிய இடங்களில் இருந்த நெருக்கடி
12:16 நீங்குது. உத்தியோகத்தில இருந்த நெருக்கடிகளும் அறியுது. எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நேரத்தில வேலை பாத்தீங்க அப்படின்னாக்க நிர்வாகத்தினுடைய ஆதரவு கிடைக்கும். ஊதிய உயருடன் நீங்க எதிர்பார்த்த சலிகளும் கிடைக்கும். பெண்களை பொறுத்தவரைக்கும் நீண்ட காலம் நீங்க நினைச்சிட்டு இருந்தா உங்க எண்ணங்கள் நிறைவேறும். படிப்பு, வேலை, திருமணம், சொத்துன்னு சொல்லிட்டு எல்லாத்துலயுமே உங்களுக்கு நல்லது நடக்கும். அதேபோல கணவர் கிட்ட உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரும். குழந்தைக்காக இயங்குறவங்களுக்கு உங்களுடைய இயக்கங்கள் தீரும். அரசு வேலை இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசாங்க உத்தியோகத்தை ட்ரை பண்ணாலும் சரிங்க. இப்ப வாய்ப்பு இருக்கு. சுய தொழை சேர்வளுக்கு ஆதாயம் அதிகமாகுமாகுது. உறவுகள் மத்தியில மதிப்பு மரியாதை அதிகமாகுது. பொன்பொருள் சேருது. அதேபோல கல்வியை பொறுத்தவரைக்கும் படிப்பில இருந்த மந்தநிலை கவன குறைவு விளகுது. பொதுத்தர்களும் சரி போட்ட தேர்வும் சரி எதிர்பார்த்த மதிப்பென் கிடைக்கும். விரும்பிய கல்லூரிகள்ல விரும்பிய பாட பிரிவுகள்ல இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் ஆயுல்டைய பார்வை ஒரு ரோக ஸ்தானத்திற்கு உண்டாகறதுனால மருத்துவமனையே கதின்னு சொல்லி இருந்தவங்களுக்கு படுத்த படிக்க இருந்தவங்களுக்கு இப்ப நல்ல மாற்றம்
13:02 இருக்கு. சுறுசுறுப்பா செயல்படக்கூடிய நிலை உண்டாகுது. உடலில் ஏற்படுந்த பாதிப்புகள் விளகுது ஆரோக்கியம் சீராகுது. அடுத்து குடும்பத்தை பற்றும் குடும்பத்தில இருந்த இண்ணல்கள் பிரச்சனைகள் எல்லாமே விளகுதுங்க. மகிழ்ச்சியான நிலை உண்டாகுது. புதிய இடம் வாங்குறது வீடு கட்டறது தொழில் தொடங்குறது இது போன்ற கனவுகளும் இப்ப நனவாக போகுது. கணவன் மனைவிட இணக்கம் அதிகமாகும். பிள்ளைகளால பெருமை உண்டாகுது. வீட்ுல சுப நிலச்சிகள் நடக்கும். அதேபோல உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க திருநல்லார் போயிட்டு தர்பானேஸ்வரரை வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். அடுத்து ஆயிலய நட்சத்திரம். வெற்றி மேல வெற்றி வந்து சேரப்போகுது. வித்தியகாரகன் புதன் மணக்காரகன் சந்திரன் இவங்களுடைய அம்சத்துல போருக்க உங்களுக்கு இதுவரைக்கும் அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரித்து உங்களுடைய வாழ்க்கையில எல்லையே இல்லாத அளவுக்கு சொல்லவே முடியாத அளவுக்கு நெருக்கடி போராட்டம் உடல் நிலையில மனநிலையில சங்கடங்களையும் வம்பு வழக்கு அவமானத்தை தேடி கொடுத்துட்டு இருந்த அவதிக்கு உள்ளாக்கின சனி பகவான் இப்ப உங்களுக்கு பாக்கியஸ்தானமான மீன ராசிக்கு நற்பாக சஞ்சரிக்க போறார். இதனால சனி
13:48 பகவான் 12 ராசிகள்ல சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்தில பாக்கியஸ்த சஞ்சரிக்கும் போதுதான் 3ஆ 11க்கு நல்லது செய்வார். யோகமான பலங்களை கொடுப்பார். இதனால உங்க வாழ்க்கையில இனிமேல் வெற்றி மேல் வெற்றிதான். எடுக்கக்கூடிய வேலையாக்கட்டும் இனி வெற்றிதான். நினைச்ச காரியங்கள் நடக்கும். இறந்தது எல்லாம் மீட்டருக்கக்கூடிய நேரம். எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். புதிய சொத்து சேரும் உத்தகத்தில இருக்கங்களுக்கு தடைப்பட்டு வந்த பதி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். சமூகத்தில உங்களுடைய நிலை உயர போகுது. மத்தவங்க உங்களை பார்த்தா ஆச்சரியப்படக்கூடிய வகையில உங்களுடைய நிலையில மாற்றம் வரப்போகுது. விரும்பியது எல்லாமே இப்ப கிடைக்கும். உங்க கைக்கு வரும். பெரியவங்களுடைய ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகுது கோர்ட்டு கேசு வம்பு வழக்கள்ல உங்களுக்கு வெற்றி உண்டு பணவரவு அதிகமாகுமாகுது ஆன்மீக பயணம் மேற்கொள்வீங்க அதேபோல பலன்களில மாற்றம் பாத்தனாக்க சனி 2027ல இருந்து 2028 வரைக்கும் பாக்கிய சனியால அவருடைய பார்வையினால உங்களுக்கு கிடைச்ச எல்லா கஷ்டங்களையும் மாற்றி யோகமான பலன்களால கொடுக்க போறாரு. உங்களுடைய உழைப்புக்கேற்ற ஆதாயம் முன்னேற்றம் கிடைக்க போகுது. இதே
14:33 நேரத்துல ராகு கேது இந்த பாம்பு கிரகங்களை பொறுத்தவரைக்கும் 2026 நவம்பர் 13 வரைக்கும் ராகு அஷ்ம ஸ்தானத்திலயும் கேது குடும்ப ஸ்தானத்திலயும் சஞ்சாரிக்கக்கூடிய நேரத்தில அதேபோல நவம்பர் 13க்கு பிறகு ராகு சப்தம ஸ்தானத்திலயும் கேது ராசிக்குள்ளயும் சஞ்சாரிக்கக்கூடிய நேரங்கள்ல சனி பகவான் பாக்கியஸ்தான சஞ்சரிக்கூடிய காலம்ங்கறது முழுவதுமா ராகு கேது வழங்கக்கூடிய பலன்கள் உங்களுக்கு சாதகமா இல்லாமல் இருந்தாலும் நம்முடைய சனி பகவான் அதை வந்து சரி பண்ணி கொடுத்துருவார். குரு பகவானை பொறுத்தவரைக்கும் இன்னும் சிறப்பா பண்ணிடுவார். மிதுனத்துல கடகத்துல சிம்மத்துல கண்ணிலன்ு அவ நிலையை மாற்றிக்கிட்டே இருக்கக்கூடிய நேரங்கள்ல கையிருப்பை வச்சு இடம் வாங்குறது வீடு வாங்குறது இதுபோல ஆடம்பர செலவுகள் செய்வீங்க கடகம் கண்ணில சஞ்சய கடி காலங்கள்ல குடும்பத்துல சுப நிச்ச நடக்கும் உயர் கல்வி வேலை திருமணம் குழந்தை பாக்கியம்ு சொல்லிட்டு உங்களுக்கு கனவு நானவாகும் பணப்புழக்கம் அதிகமாகும் குடும்பத்தில நிம்மதி உண்டாகும் வேலை தரவங்களுக்கு வேலை கிடைக்கும் புதிய தொழில் வசதி வாய்ப்பு வாழ்க்கையே வளமா
15:20 மாறப்போகுது. பொதுப்படியா சொல்லனாக்க பாக்கியஸ்தானத்தில சனி பகவான் சஞ்சாரிக்கக்கூடிய காலம்ங்கறது 30 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு வந்து உண்டாகி இருக்கு யோகமான காலம் இது. இந்த காலகட்டத்துல வாழ்க்கைக்குரிய வீடு, வாசல் வேலை தொழில் திருமணம் குழந்தை பக்கம் பொன் பொருள், பணம்னு சொல்லிட்டு உங்களுடைய நிலையில மாற்றம் உயர்வு வருது. செல்வாக்கு உயர்றது எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி கோர்ட் கேஸ் வம்பு வழக்கல சாதகமான நிலை. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்குது. செய்யக்கூடிய தொழிலை பொறுத்தவரைக்கும் நெருக்கடிகள் எல்லாமே முடிவுக்கு வருது. புதிய தொழில் தொடர் முயற்சிகள் வெற்றியாக மாறுது. எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்குது. நஷ்டத்தில இருந்த தொழில் இனி வருமானத்தை பார்க்க போகுது. பால் பண்ண நிதி நிறுவனம் எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டு புத்தகம் அதேபோல செய்தித்தாள், ஐடி துறை, வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில், மினரல் வாட்டர், ஹார்ட் வர்க்ஸ், ஷேர் மார்க்கெட், சின்னத்திறை வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் இது போன்ற எல்லா துறைகளுமே வளர்ச்சி அடைய போறீங்க. அதேபோல பணியர்களை பத்த தனியா துறை, அரசாங்க துறை திறமைக்கு உரிய மதிப்பு
16:05 கிடைக்கும். ஒழிப்புக்கெற்ற உயர்வு கிடைக்கும். இதனால வரைக்கும் அதெல்லாம் இல்லையா இப்ப நெருக்கடிகள் நீங்கது நிர்வாகம் உங்கள வந்து புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கும். எதிர்பார்த்த சலகளையும் புதிய பொறுப்புகளையும் கொடுக்க போகுது. உத்தியோகத்தில இழுபுறையாக இருந்த இடமாற்றம் பதிவற இப்ப கிடைக்கும். தற்காலிக வேலையில இருக்கீங்களா நிரந்தரமான வேலை கிடைக்கும். இதுல பெண்களை பொறுத்தவரைக்கும் புத்திசாலித்தனத்தை மூழதனமாக கொண்டு முன்னேற்றத்தை அடையக்கூடிய உங்களுக்கு இந்த காலம் யோகமோ யோகம். இதுவரைக்கும் இந்த நெருக்கடி பிரச்சனை போராட்டம் எல்லாமே இருந்தடம் தெரியாம மறைய போகுது. உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்க போகுது. உங்களுடைய நீர்நாள் கனவு நனவாக போகுது எதிர்பார்ப்பு பூர்த்தியாகுது. கருத்து வேறுபாடு மற்றும் வேலையின் காரணமா கணவரை விட்டு பரிந்துருந்தவங்க இப்ப மீண்டும் ஒன்னு சேர போறீங்க. குடும்ப நல்லா அக்கரை அதிகமாகுது. வேலை பாரக்கூடிய இடங்கள்ல செல்வாக்கு உயருது. அடுத்து கல்வியை பொறுத்தவரைக்கும் விதியாக அம்சத்தில பிறந்த உங்களுக்கு படிப்புல அக்கரை கூடுது. எதிர்காலத்தை மனசுல வச்சிட்டு செயல்பட்டு வருவதுனால பொது தேர்வு போட்ட தேர்வுகள்ல வெற்றி உண்டு. தேர்வுகளை எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில விரும்பிய இடங்களல்
16:51 வாய்ப்பு அமையும். சில வந்து மேற்படிப்பு கடல் கடந்து போவீங்க. உடல் நிலையை பொறுத்திருக்கும் அஷ்டம சனியால உடல் பாதிப்பு சந்திச்சிட்டு இருந்தவங்களுக்கு நரம்பு கோளாறு மூச்சு தனல இதய பாதிப்புல்லாம் வந்திருக்கும். இப்போ இந்த காலகட்டத்தில மாற்றம் ஏற்படுது சீரான சிகிச்சனால குணம் அடைய போறீங்க. நலமோட வாழ போறீங்க. அதேபோல குடும்பத்தை பொறுத்தவரைக்கும் இந்த காலம் உங்களுக்கு ஒரு பொற்காலம்னு சொல்லலாம். இதுவரைக்கும் இந்த நெருக்கடிகள் எல்லாம் விலக போகுது. மனசுல் நிம்மதி ஏற்பட போகுது. பொருளாத நிலையில உயர்வு வரப்போகுது. புதிய சொத்து பொன் பொருள் சேரப்போகுது. தம்பதிகளை பொறுத்தவரைக்கும் இணக்கம் ஏற்படுது. பிள்ளைகளால பெருமை உண்டாகும். வெளிவட்டாத்தில செல்வாக்கு உயரும். சில வந்து புதுசா இடம் வாங்கி வீடு கட்டி குடியேற போறீங்க. குடும்பத்திலுமே சுப நிகழ்ச்சிகள் நடந்தேற போகுது. அதேபோல உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் நரசிம்மறை வழிபாடு செய்ய நன்மைகள் அதிகமாகும். சங்கடங்கள் விலகும். சோ எப்படி பாத்தாலும் சரி ஒட்டுமொத்தமா கடக ராசிக்கு இந்த சனி பெயிற்சிங்கறது அடுத்த ரண்டரை வருஷத்துக்கு யோகமான காலம்தான். இதுல பரிகாரம்னு கேட்டீங்கன்னா
17:36 பொதுப்படியா சொல்றேன் பிள்ளையார் வழிபாடு காலையில ஏஞ்சதும் தோப்பு காரணம் போடுறது. இது வந்து மனசையும் புத்தியையும் வந்து உங்களுக்கு தெளிவுபடுத்தி கொடுத்துரும். அதேபோல மூச்சு பயிற்சி பண்றது இது வந்து ஸ்ட்ரெஸ் குறைக்கும். சனிக்கிழமையில ஆஞ்சநேயர் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும். எதிர்காலத்தை பொறுத்தவரைக்கும் இந்த சனி உங்கள வந்து சோதிப்பாரு. ஆனா நீங்க கனவுலையும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்வை கொடுத்துருவாரு. ஆசீர்வாதம் தான் உங்களுக்கு இது. சரிங்களா மனவளவு அதிகமாகும். உண்மையான உறவுகள் மட்டும் இருக்கும் வாழ்க்கை தெளிவாகும். இறுதியா ஒரே ஒரு விஷயம்தான். கடக ராசியை பொறுத்தவரைக்கும் ரொம்பஃபீல் பண்றீங்களா யாரு புரிஞ்சுக்கலன்னு கவலைப்படுறீங்களா கவலையே படாதீங்க. கடவுள் உங்களை விட்டுல. சனி உங்களை வந்து பலப்படுத்தி இருக்காரு. ஒரே வரிதான் இந்த சனி உங்க மனசை காயப்படுத்தி அதையே பலமா மாத்தி கொடுத்துருவார். இதனால வரைக்கும் அஷ்டம சரில காயப்படுத்துனாரா இப்போ உங்க மனசு வந்து எதையும் தாங்கும் இதையும் போல இது
18:23 இனிமேலுக்கு அப்ப சோதனை தான் வருமால்லாம் கேட்டுறாதீங்க. சோதனை எல்லாம் கிடையாது. இனி உங்களுக்கு பொற்காலம்தான். அட இவனான்னு சொன்னவங்கல்லாம் அட இவங்களா அப்படின்னு மரியாதை கலந்த வார்த்தைகளோட ஒரு வியப்போட பார்க்கக்கூடிய நேரம் வந்துருச்சு. உடைய வளர்ச்சி மத்தவங்களுக்கு வீழ்ச்சியா இருக்க போகுது. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. மீண்டும் ஒரு அருமையான பதிவோட சந்திக்கலாம். இதோட கமெண்ட் பாக்ஸ்ல முடிஞ்சா உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்க கடக ராசியில எந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க உங்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகளால சனி பகவான் இதுவரைக்கும் சோதனைகளை கொடுத்தாருங்கறத கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க. ஏன்னா உங்களுடைய நண்பர்கள் இருக்காங்க இல்லையா கடக ராசிக்காரங்க எனக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனையோ அப்படின்னு சொல்லிட்டு வருத்தப்பட்டுட்டு இருக்காங்க. உங்களுடைய கஷ்டங்களையும் ஷேர் பண்ணுங்க. அவங்களும் புரிஞ்சுப்பாங்க. அவங்களுக்காக நீங்க வேண்டிக்கோங்க. உங்களுக்காக அவங்க வேண்டிக்கட்டும். உங்க எல்லாருக்காகவும் நாங்க வேண்டிக்கிறோம்.
19:09 நல்லதே நடக்கட்டும் நல்லது மட்டுமே நடக்கட்டும். வாழ்க வளமுடன் நன்றிங்க