0:00 காலபுருஷ சக்கரத்தில மூன்றாவது ராசியாக வளம் வரக்கூடிய காற்று ராசின்னு பெயரெடுத்த புதன் பகவானை அதிபதியாக கொண்ட அடையாளம் அப்படின்னு பார்த்தோம்னாக்க இரட்டையார்கள் இதடைய இயல்புமே இரட்டைத்தனமாதான் இருக்கும். முடிவெடுக்கறதுக்கு முன்னாடி 100 வாட்டி யோசிப்பீங்க. முடிவு எடுத்த பின்னாடியும் ஏன் அந்த வேலை செஞ்சு முடிச்ச பின்னாடியும் 100 வாட்டி யோசிக்க கூடியவங்க நம்ம செஞ்சது தப்பா சரியா அதே மாதிரி மத்தவங்க ஒரு வார்த்தை தப்பா சொல்லிட கூடாதுங்கறதுல ரொம்ப கவனமா இருக்கக்கூடியவங்க இவங்களை சுத்தி இருக்கக்கூடிய யாராக சொந்த பந்தமோ கூட பிறந்தவங்களோ அப்பா அம்மாவோ பிரண்ட்ஸோ அக்கம் பக்கத்துல இருக்கவங்க என் கூட வேலை பார்கறவங்க கூட தொழில் பண்றவங்க எந்த துறைகள்ல யாராக இருந்தாலும் மிதுன ராசி சுத்தி இருக்கறவங்கல்லாம் அவங்குடைய புத்தியை பயன்படுத்தவே தேவையில்லை அவுங்க
0:46 கஷ்ட காலத்துல அவங்க வந்து யார்ட்டையும் போய் கை கை நீட்டி நிக்கவே தேவையில்லை இவன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி கொடுத்துருவாங்க எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஒட்டுமொத்தமா பொறுப்பாளிகளாக வாழக்கூடியவன் இவங்க ஆனா பிதிரத்திற்கு ஒரு கஷ்டம்னா ஒரு ஈக்காவ நீங்க பார்க்க முடியாது. கேட்டா போதும். இந்தா சொல்லுவாங்க பெரியவங்க ஒரு வார்த்தையில பலன் கேட்க போனா அவங்க வந்துட்டு ஈச்சமையை சுத்திக்கிட்டு எதுக்கால வராங்க அப்படிங்கற மாதிரி. எங்க நம்மகிட்ட உதவி கேட்டுடுவானோ அதுக்கு முன்னாடி அவன் கேக்குது. ப்பா காசு இல்லப்பா. இப்ப ஒரு ₹100 அப்படின்றதுக்குள்ள 100 தரியா இருக்கா உன்கிட்ட அப்படின்னு வந்து நிப்பாங்க. மிதுனராசி இந்த மாதிரியான சூழ்நிலைகள நிறைய இடங்கள்ல நீங்க சந்திச்சிருப்பீங்க. இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா? ம்மா அதெல்லாம் இருக்கட்டும். சொல்ல வேண்டியத சொல்லு அப்படின்னு ஒரு சிலர் யோசிப்பீங்க. நான்
1:32 மிதுன ராசியை பத்தி உங்குடைய குணாதிசயங்கள் உங்குடைய செயல்பாடு உங்க வாழ்க்கை நிலைப்பு எப்படி இருக்குங்கறத சொன்னா மட்டும்தான் உங்களுக்கு கரெக்ட்தான் அந்த புள்ள சொல்றதுல்லாம் நமக்கு நடந்துட்டு இருக்கே இப்ப இந்த சொல்லக்கூடிய பதிவும் நமக்கு பயனுள்ளதா இருக்குங்கறத ஒரு நம்பிக்கை வரும். புரியுதுங்களா ஏன்னா ஒட்டுமொத்தமா நம்ம சொல்லக்கூடிய மிதுன ராசிக்கு சொல்றேங்க அப்படின்னு நான் சொன்னேன்னா அது உங்களுக்கு ஒரு பிரிமானமா இருக்காது. மிதுன ராசிக்காரங்க புத்திசாலிங்க ஆனா இப்ப தன்னம்பிக்கை தைரியம் எல்லாத்தையுமே இழந்து நிக்கிறீங்க ஏன்னா கஷ்டத்துக்கு மேல கஷ்டம் அடி மேல் அடிங்கிற மாதிரி ஏஞ்சு நிக்கலாம்னு நினைக்கும்போதே படுக்க போடக்கூடிய அளவுக்கு பாதகமான விஷயங்கள் நடந்துட்டு இருக்கு வாழ்க்கையில எதனால எங்கன்னு யோசிக்க கூட முடியல எல்லாரும் புத்திசாலியும் சொல்றீங்க ஆனா மிதுன ராசியுடைய வாழ்க்கைங்கறது பல சிக்கல்
2:19 முடிச்சுகளை போட்டுதான் இருக்கு இது இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா இப்படி இப்படிப்பட்ட நிலையில மிதுன ராசிக்காரங்களே உங்களுக்கு ஒரு தெளிவை கொடக்கூடிய வகையில இப்ப தலைப்பு பார்த்திருப்பீங்க காலகாலமாக கஷ்டப்படக்கூடிய மிதுன ராசிக்காரளுக்குநூுக்கு 100 சதம் நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் உண்மையான விஷயங்கள் நோட் பண்ணி கூட வச்சுக்கோங்க ஜூலை 25க்குள்ள இதெல்லாம் வந்து நடந்தே தீரும். இதோட நீங்க அனுதினமும் செய்யவே கூடாதுன்ற விஷயம் ஆறு விஷயம் அதையும் நோட் பண்ணிக்கோங்க. நல்லது கெட்டத சொல்றதுக்கு ஆள இல்ல என்ன கஷ்ட காலத்தில உதவி செய்ய ஆள இல்லைன்னு புலம்பக்கூடிய உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் உங்களுக்காக நம்ம எப்பவுமே துணை இருப்போம். நம்ம வாழ்க்கையில்
3:05 நடக்கக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் யாரு பொறுப்பு? 12 ராசியில ஒன்பது நவகிரங்களுடைய ஆட்டம் 27 நட்சத்திரங்களுடைய ஆதிக்கம் இதெல்லாம் போத்துதான் நமக்கு நல்லதும் கெட்டதும் தீர்மானிக்கப்படுது. அந்த நல்லதும் கெட்டதும் எந்தெந்த கிரகங்களால நமக்கு நடக்குது. எந்தெந்த கிரகங்கள் இப்போ தனிமையில் இருக்காங்க கூட்டலில் இருக்காங்க மாற்றம் அடைய போறாங்க. வக்கரகதியில் இருக்காங்க. இப்படி ஒரு சில விஷயங்களை நுணுக்கத்தோட நாங்க சொல்லி கொடுக்கறப்போ ஒரு சிலர் இன்னும் ஒரு அட்வான்ஸ பேசுவாங்க ரொம்ப புத்திசாலிகளா பேசுவாங்க என்னன்னா ஆ என்னமா நீ ஜோதிடம் சொல்ற என்ன தெரியும் உனக்கு போய் பாரு அந்த கிரகம் அங்க இருக்கு இங்க இருக்கு அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க நீ என்னமோ வந்துட்டு கதை சொல்லிக்கிட்டு இருக்க அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியுமா பாமர மக்களுக்கும் புரியாத எல்லாருக்குமே
3:52 புரியக்கூடிய வகையில ஜோதிரத்தை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கிறதுதான் எங்கள மாதிரி ரியான ஜோதிடர்களுக்கு அழகு புரியாத விஷயத்தை புரிய வைக்கணும் இப்போ ஜோதிடத்துடைய பொறுப்பு என்ன தெரியுங்களா பிரம்மனுடைய பிறப்பு மீறப்பு ரகசியத்தை தவிர்த்து மத்த எல்லா விஷயங்களையும் உங்களுக்கு தெரிவுபடுத்தி ஆகணும் ஓகேங்களா அதை தெரிஞ்சுக்கிறப்போ ஒரு சில விஷயங்கள்ல நம்மள தற்காத்துக்க முடியும். தலைவிதியை மாத்தக்கூடிய அமைப்பு கூட இந்த ஜோதிடத்துல இருக்கு. அப்ப எல்லாரும் நல்லா இருக்க முடியும் தான அப்படின்னு கேட்டீங்கன்னாக்க அதாவது தலைக்கு வரக்கூடிய விஷயத்தை தலை பாகையோடு பூகரிக்க முடியும். அந்த விஷயம் நடக்காம தடுக்க முடியாது. நடக்கும் தற்காத்துக்கதுக்கான வழிதான்ந்த ஜோதிடம். உங்க இருண்டு போன வாழ்க்கைக்கு ஒரு அகழ்
4:39 விளக்கு தரக்கூடிய வெளிச்சமாவது இது உங்களுக்கு கொடுக்கும். சோ அதை பேஸ் பண்ணி குத்து மதிப்பாவது நீங்க அதிலிருந்து விலகி வர முடியும். இப்ப நம்ம சொல்லக்கூடியது மிதுன ராசிகளுக்கு பலன் சொல்லிட்டு இருக்கோம். மிதுன ராசி மிதுன ராசி இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இது பொது பலன்களா பழித்தமாகும். ஒரு எக்ஸாம்பிள் சொல்லனாக்க 100க்கு 75% நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு நடக்கும் பொருத்தமாகும். மீதி இருக்கக்கூடிய இந்த 25% அப்படிங்கறது மட்டும்தான் உங்க தனிப்பட்ட பிறப்பு ஜாகத்தை பொறுத்து மாற்றத்தை கொடுக்கும். இந்த 25% வச்சுக்கிட்டு மீதி 75% கோட்ட விடக்கூடிய ஆட்கள்தான் இந்த பதிவை பார்க்காதவங்க. சோ இந்த பதிவு உங்க கண்ணல படுதுனாவே நீங்க அதிஷ்டசாலின்னு சொல்லலாம். ஆமா என்னத்த போய் அதிஷ்டசாலி போமாங்கிட்டு இப்படியும் ஒரு சிலர் சொல்லுவீங்க ஏன்னா மிதுனாசிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க தனக்கு நடக்கக்கூடிய நல்லது
5:26 கட்ட அவங்களுக்கே தெரியும் ஆனா அது எதனால நடக்குதுங்கறத மட்டும் நீங்க கோட்டா விட்டுருக்கீங்க அத தெளிவுபடுத்தக்கூடிய பதிவா இது கட்டாயம் இருக்கும் அதுக்கு முன்னாடி உங்களுக்காக ஒரு ரிக்வஸ்ட்ங்க ஏன்னா இப்போ மனுஷனா போற நம்ம எல்லாருக்கும் எல்லா விதத்திலும் ஏதாவது ஒரு கஷ்டங்கள் இருக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கா சொல்லவே முடியாது உங்களுக்கோ எனக்கோ எல்லா எல்லாருக்குமே ஆனா அந்த கஷ்ட நஷ்டங்களை தெய்வத்துகிட்ட முறையிடுறதுக்கான வழி வகையில உங்களால செய்ய முடியாம கூட இருக்கலாம். அப்படி இருக்கக்கூடிய பக்சத்துல ஒரு வீடு கட்டணும் ஒரு நலம் வாங்கணும் ஒரு வேலை கிடைக்கணும் திருமணம் நடக்கணும் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் இப்படி எந்த ஒரு வேண்டுதல்கள் இருந்தாலும் சரி அத கமெண்ட் பாக்ஸ்ல உங்குடைய பெயர் குலதெய்வம் மற்றும் உங்குடைய வேண்டுதலை பதிவிட்டீங்கன்னா உங்களுக்காக நாங்க இங்க
6:12 அனுதினமும் செய்யக்கூடிய பூஜையில பெயரையும் உங்களுடைய குலதெய்வத்தையும் உங்களுக்கான வேண்டுதலையும் வைத்து வேண்டும் பொழுது அது உங்களுக்கு கூடிய விரைவில கிடைக்க பெரும் கஷ்டங்களோ விலகி போகும். சோ நமக்காக யாரா இருக்காருன்னு நீங்க யோசிக்கிறீங்க இல்லையா உங்களுக்காக நாங்க இருக்கோம். நல்லதே நடக்கும் ஒரு எண்ணம் போல வாழ்க்கை மாறப்போகுது இந்த பதிவு பதிவுங்கிறமா என்ன சம்பந்தமா இந்த பதிவை நீ தொடங்கி இருக்க அத சொல்லு ஃர்ஸ்ட் ஆடி மாத பலன்கள் ஜூலைல 15 நாள் ஆகஸ்ட் மாதம் 15 நாள் இரண்டு மாதத்துக்கும் இடைப்பட்ட இந்த 30 நாட்கள்ல் உங்களுக்கு எந்த மாதிரியான கிரக மாற்றம் இருக்கு கிரக சேர்க்கை இருக்கு எப்படி எல்லாம் வந்துட்டு சாதங்கள் இருக்கு பாதங்கள் இருக்கு இந்த நேரத்தில
6:57 செய்ய வேண்டிய விஷயம் செய்யக்கூடாத விஷயம் எந்த தெய்வத்தை வழிபாடு செய்யணும் எப்படி வழிபாடு செய்யணும் பரிகாரங்கள் முதற்கொண்டு எல்லாத்தையும் தெளிவுபடுத்தக்கூடிய பதிவு நிச்சயம் உங்களுக்கு பலன் கொடுக்கும். இதை பேஸ் பண்ணி ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் பிரவேசிக்க கூடிய மாதம் ஆடி மாதம். சூரிய பகவானுடைய இடம் பெயர்வுதான் தமிழ் மாதங்களுடைய ஒவ்வொரு மாதத்துடைய பிறப்பு. இல்லையா அந்த வகையில இந்த ஆடி மாதம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரைக்கும் இந்த மிதுன ராசிக்காளுக்கு நிகழக்கூடிய மாற்றங்கள் நல்ல பலன்கள் நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள். அதாவது சுக்கிரன் தன்னுடைய சொந்த வீட்டில அமர்ந்திருக்கார் இந்த நேரத்துல. ஜூலை 12 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரைக்கும் சனி பகவான் வக்கரகதியில இயங்கிட்டு இருக்கார்.
7:44 கும்ப வீட்டில ராகுவும் குருவுடைய பார்வையில இருக்கார். 24ஆம் தேதிக்கு பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனா மிதுனத்தை நோக்கி இந்த சுக்கர பகவான் பரிவர்த்தனை செய்யறதுனால சூரிய பகவானும் ஆடி மாதம் ஒாம் தேதி கடகத்துக்கு பிரவேசம் ஆனதுனால அந்த இடத்திலே புதனும் இருக்கிறதுனால ஜூலை 28ஆம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் கேது கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறதுனால கன்னியின் வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்ய போறார் யாரு செவ்வாய் பகவான் கேது கிட்ட இருந்து தப்பிச்சு சோ இந்த ஆடி மாதம் மிதுர ராசிக்காளுக்கு அசத்தலான மாதம் எப்படின்னு சொல்றீங்களா சூப்பரான இடத்துல சூரியன் மொத்தமா உங்க வாழ்க்கைய மாறப்போகுது எப்பேர்பட்ட கஷ்டம் இருக்கட்டும் ராசிகளுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதம் இதை சொல்றேன் எத
8:30 பத்தியும் கவலையே பட தேவையில்லை இழந்ததை அனைத்தையும் மீட்டெடுக்கக்கூடிய காலம் கடந்த காலங்கள்ல் உத்தியோகம் தொழில் குடும்பம் எல்லாத்திலுமே பிரச்சனைகள் இருந்திருக்கும் அது ஒட்டுமொத்தமா விலக போகுது தடைப்பட்ட காரியங்கள் நிவர்த்தியாகும் பணவரவு இருக்கும் மகிழ்ச்சி இருக்கும் மனசுல நினைச்ச காரியங்கள் நீ இறங்கிய எல்லா காரியங்களுமே வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் ராசிநாதன் சூரியன் ஏன் இரண்டாம் வீட்டில அமர போகிறார். இது அருமையான அமைப்பு பணவரவு சிறப்பா இருக்கும். பொருளாதாரத்தில ஏற்றம் அடைவீங்க. குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி உருவாகும். குழப்பங்கள இருந்து விடுபட்டு மனசுக்கு தெளிவு கிடைக்கும். இதோட பேச்சு இந்த தொழில்ல ஆரோக்கியத்தில முன்னேற்றம் ஏற்படும். வாக்குஸ்தானம் பலமடையுதுங்க. பேச்சுக்கு செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடிக்கிட்டே இருக்கும். உத்தியோகத்தில இருக்கக்கூடிய பிரச்சனைகள் விளங்கும். உத்தியோகத்தில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்றீங்களா நல்ல தகவலோட நல்ல வேலை கிடைக்கும். வருமானம் உயரும். புதிய
9:15 தொழில் தொடங்கும்னு நினைக்கிறீங்களா வாய்ப்புகள் அமையும். ஒட்டுமொத்தம் உங்க வாழ்க்கை திருப்பு முனைக்கு தயாரா இருக்கு. காதல் உறவுல இனிமை கூடும். கணவன் மனைவிக்குிடையே அன்யூனியம் அதிகமாகும். சுப செலவுகள் இருக்கும். முதலீடுகள்ல லாபம் அப்படிங்கறது சீரா இருக்கும். குடும்பத்தில உங்க பேச்சுக்கும் மதிப்பு மரியாதை கூடும் பயணங்களால ஆதாயம் உண்டு உத்தியோகம் தொழில்ல வீடுல கல்விகள்ல எல்லா விதங்களுமே மாற்றம் இருக்கு. இந்த மாற்றங்கள் வாழ்க்கைக்கு உயர்வுக்கான திருப்புமுனையா இருக்கும். இதோட ராஜயோகம் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும் நீண்ட காலமாக போக நினைச்ச புண்ணிய ஸ்தலங்களுக்கு போயிட்டு வருவீங்க சுக்கர பகவானுடைய எழுச்சியால ராஜயோகம் கிடைக்க பெறுவீங்க கடவுளுடைய ஆசி பரிபூரணமாக இருக்கு சுபகரியங்கள் நடக்கும் திருமணம் ஆகாதவங்களுக்கு திருமணம் கைக்கூடி வரும் குழந்தை மீதான அக்கரை அதிகமாகும் கல்வியில சிறப்பா இருக்க போறீங்க இதோட நீங்க கவனமா இருக்க வேண்டிய இடம் பார்த்தோம்னாக்க
10:02 ஆரோக்கிய விஷயத்தில கவனமா இருக்கணும் காது மூக்கு தொண்டை சுவாசம் சளி முதுகு வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல கவனமா இருக்கணும் புதிய முதல்களலும் கவனமா இருக்கணும். சேமிப்புல அதிக ஈடுபாடு காட்டுவீங்க. சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம். மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வதால சோதனைகள் எல்லாமே சாதனைகளாக மாறும். நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீங்க. ஆடி மாதம் அம்மனுடைய அருளாசியினால அற்புதமா வாழ போறீங்க. சோ இப்போவரைக்கும் பார்த்தது இந்த ஆடி மாத்துல மிதுன ராசிக்காளுக்கு பொதுவா எந்த அளவுக்கு சிறப்பா இருக்குங்கறத தெரியப்படுத்தியாச்சு. இப்போ இதுல இருக்கக்கூடிய நட்சத்திரங்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் இந்த ஆடி மாதத்தில கிடைக்கப்போகுது தன்னுடைய நலன் கருதாம
10:47 சுயநலம் இல்லாம பிறர்நலம் காக்கும் குணம் கொண்ட மிதுன ராசியில் இருக்கக்கூடிய மிருகசீரட நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் திருவாதிரை நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் புத்தி சாதுரியத்தால எதையும் சாதித்து வரக்கூடிய மிருகசேட நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் உங்களுக்கு ஆடி ஆடி மாதம் நன்மையை மட்டுமே தரக்கூடிய மாதம் ஜூலை 30ஆம் தேதி வரைக்கும் தைரிய வீரிய பராக்கிரம காாரனாக செவ்வாய் சகாய ஸ்தானத்தில ஞான மோட்சகாரனோட சஞ்சாரம் பண்ணுவதுனால தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கும். எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும். வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. தடைப்பட்டு வந்த வேலைகள் எல்லாமே இனிமையா நடந்தேறும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நினைச்சத சாதிக்க முடியும். ஜென்ம குரு அலைச்சலை அதிகரிச்சாலும் உங்குடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு கொடுக்கிறாரு.
11:32 குடும்பத்தில் நிம்மத நிலை உண்டாகுது. சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் ஏற்பட்ட பரட்சிக்கு முடிவு வரும். திருமண வயதிலுக்கு தகுதிக்கேற்ற நல்ல வரணன் அமையும். புதுசா இடம் வீடு வாங்குக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். பெரிய மனுஷனுடைய ஆதரவு கிடைக்கும். இதுல பாக்கியஸ்தான ராகு உங்க அந்தஸ்தை உயர்த்தி வைக்கிறாரு நெருக்கடிகள இருந்து உங்களை விடுவிக்கிறாரு. பல வழிகள்ல பணவரவு வர ஆரம்பிக்கும். வேணுதலை நிறைவேற்ற குலதெய்வ கோவில குடும்பத்தோட போயிட்டு வருவீங்க. குடும்பத்தில ஏற்படுந்த பிரச்சனைகள் விலக போகுது. இருந்தாலும் இரண்டாம் இடத்தில சூரியன் சஞ்சாரம் பண்றாரு. இந்த நேரங்கள்ல வாழ்த்துகள்ல நிதானம் தேவை. குடும்பத்தில இருக்கங்கள அனுசரிச்சு செல்வதனால நன்மைகள் உண்டாகும். உங்கள பொறுத்தவரைக்கும் சந்திராஷ்மம் ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி. அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே ஆதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்னு பாத்தோம்னாக்க ஜூலை மாதம் 23, 27, ஆகஸ்ட் 5, 9, 14 இந்த நாட்கள்ல நீங்க
12:18 எந்த நல்ல காரியங்கள் செய்யனாலும் தாராளமா செய்யங்க. அதிஷ்டத்தை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அனுதினமும் உங்க வீட்டில மீனாட்சி அம்மனை வழிபாடு செய்ய நினைச்சது நடக்கும். அடுத்து திருவாதிரை நட்சத்திரம். உழைப்பின் வழியே உயர்வை அடைந்து வரக்கூடிய உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தன்னால உங்களை தேடி வரக்கூடிய நேரம். அந்நியரால ஆதாயம் கிடைக்கும். பிறக்கூடிய ஆடி மாதம் உங்க வாழ்க்கையில முன்னேற்றமான மாதம். பாக்கியஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய சனி வக்கிரம் அடைஞ்சாலும் குருவுடைய பார்வை அங்கு ராகுவுடைய சஞ்சரிப்பால உங்குடைய செல்வாக்கு உயருது. நீண்ட நாள் கனவுகள் நனவாகுது தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகுது புதுச இடம் வீடு வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில் இருந்த நெற்கடிகள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். தொழில்ல பணியார்களுடைய ஒத்துழிப்பு அதிகமாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில நிம்மதியான நிலை ஏற்பட போகுது. நீண்ட நாளாக தள்ளிப்போன குலதெய்வ
13:05 வழிப்பாட்ட குடும்பத்தோட இந்த மாசத்துல போயிட்டு வருவீங்க. டிஐபி உடைய ஆதரவாள நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியாகும். அதிர்ஷ்டகாரகன்னு சொல்லக்கூடிய சுக்கிரன் மாதம் முழுவதுமே சாதகமா சஞ்சாரம் பண்றாரு. இதனால பொன் பொருள் சேர்க்கை இருக்கு. கணவன் மனைவிக்குிடையே இணக்கமான நிலை உண்டாக போகுது. மூன்றாம் இடத்தில இருக்கக்கூடிய கேது உங்களுடைய ஆற்றலை அதிகப்படுத்துறாரு. ஒவ்வொரு வேலைக்குமே அடுத்தடைய தயவை எதிர்பார்த்துந்த நிலை மாறுது. ஒவ்வொன்றுமே நீங்களே செய்து முடிப்பீங்க. எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறுது. உதவடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறனால சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்களும் புதிய வாகனமும் உங்க வீட்டை அலங்காரம் பண்ணும். மாணவர்களுக்கு படிப்புல அக்கர கூடும். குழந்தை பாக்கியத்த காத்திட்டக்கு இயக்கங்கள் தீரப்போகுது. பூர்வீக சொத்துக்கள்ல ஏற்படுற பிரச்சனைகளுக்கு முடிவு வரப்போகுது. விவசாயிகளை பொறுத்தவரைக்கும் கவலைகள் விலகும். வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி. அந்த ஒரு நாள்
13:50 எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள். ஜூலை 23, 31, ஆகஸ்ட் 4, 5, 13, 14 இந்த நாட்களுடைய நல்ல காரியங்கள தொடக்கத்திற்கு பயன்படுத்தலாம். அதிஷ்டத்தை கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் காளிகம்பாலை வழிபாடு செய்ய சங்கடங்கள் நீங்கும். சந்தோஷம் கூடிக்கொள்ளும். அடுத்ததா புனர்பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம். குரு அருளோட உயரிய குணமும் கொண்ட உங்களுக்கு இந்த ஆடி மாதம் யோகமான மாதம். எப்படி சொல்றேன்னா ஜென்ம ராசிக்குள்ள குரு சஞ்சாரம் பண்ணக்கூடிய நேரத்துல அவருடைய மூன்று பார்வைகளும் உங்களுடைய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுறாங்க. இதுநாள் வரைக்கும் உங்க வாழ்க்கையில இருந்த பிரச்சனை நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். நினைச்ச வேலைகள் நினைச்சபடி நடத்தி முடிச்சுப்பீங்க. குடும்பத்தில இருந்த குழப்பம், போராட்டம் விலக போகுது.
14:35 சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதில இருக்கவங்களுக்கு வரம் வரும். கூட்டு தொழில இருந்த நெருக்கடிகள் விலகும். நண்பர்களால ஆதாயம் கூடும். பிள்ளைகளால பெருமை உண்டாகும். பாக்கியஸ்தானம் பலம் அடைவதனால இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமா அமையுது. உங்க வேலைகளுக்கு வந்து பெரிய மனுஷனுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வா கூட இருக்க போறீங்க. சிலருக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். பணியார்களுக்கு தனியார் துறை அரசாங்கத்துறை ஆண்கள் பெண்கள் ஒற்றுக்கில வேலை பார்கறீங்களா பதிவு உயரவு கிடைக்கும். வெளியூருக்கு செல்லக்கூடிய வாய்ப்பு அமையும். நீண்ட நாளாக நீங்க வாங்க நினைச்ச இடத்தை வாங்குவீங்க. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும் முடிவு வரும். பணியார்களுக்கு ஒத்துழிப்பு அதிகமாகும். அதிர்ஷ்ட காரகன்ு சொல்லக்கூடிய சுக்கரனுடைய சஞ்சாரம் உங்குடைய நிலையில உயர்வை கொடுக்குது. கையில பணப்பழக்கம் ஆடை ஆபரணம் பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குிடையே இருந்த இடைவெளி விலகுது. குழந்தை நலன்ல அக்கரை அதிகமாகுது.
15:21 எதிர்காலம் பத்தின சிந்தனை மேலோங்குது. உறவுக்காரன் கிட்ட உங்களுக்கு இருந்த வந்த மனக்கசப்புகள் விளகுது. உங்க செல்வாக்கு ஒட்டுமத்துவம் உயர்வுக்கு போகுது. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம். ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி. அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதை தொடர்ந்து அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள். ஜூலை 21, 23, 30, ஆகஸ்ட் மாதம் 3, 5, 12, 14 இந்த நாட்கள உங்குடைய சுப காரியங்கள் எடுத்துருக்கதுக்கு தாராளமா பயன்படுத்திக்கோங்க நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். குருபகவானை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகும். அனுதினமும் சரிதான் சிறப்பு இல்ல வியாழக்கிழமைகளாவது குருபகவானுக்கு விரதம் இருந்து அவர் வழிபாடு செய்றது சிறப்போ சிறப்பு. அதேபோல அதிகமா மஞ்சள் நடத்து பயன்படுத்துங்க. அனுதினமும் மிதுன ராசிக்காரங்க மஞ்சளை வந்துட்டு உங்க நெத்தியில இட்டுகிறது. சிறப்புங்க சோ இப்பவரைக்கும் பார்த்த பொது
16:09 பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே இந்த ஆடை மாதம் ஒட்டுமொத்தமா மிதுனத்திற்கு பட்ட கஷ்டங்கள் எல்லாமே பணிப்போல் விளக்குவதற்கு வாய்ப்பை கொண்டு வந்த அதிஷ்ட மாதம்னு சொல்லலாம். இதோட பொதுவா மிதுன ராசி செய்ய வேண்டிய பரிகாரம். சனிக்கிழமைகள் தோறும் ஆஞ்சனேய பெருமானுக்கு துளசியாள அர்ச்சனை செய்து. அதேபோல செவ்வாய்க்கிழமைகள்ல முருக பெருமானுக்கு பாலபிஷேகம் செய்தும். பிரதோஷத்த அன்னைக்கு நந்தீஸ்வரருக்கு நெய்தீபம் ஏற்றுவதும். உங்களுக்கான உன்னத பரிகாரங்கள். சோ 100ுக்கு 100 சதம் முதராசி ஆடிமத்துல அழகா அற்புதமா அனுகூலமா அதிஷ்டிகரமா வாழ போறீங்க. தெய்வ அனுகூலம் பரிபூரணமா உங்களுக்கு நிறைஞ்சிருக்கு. உங்க முகம்
16:55 போல உங்குடைய மனசு போல வாழ்க்கையுமே இனிமையா அழகா மாறப்போகுது தெய்வம் துணை