0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். முதல்ல இந்த பதிவை இந்த நேரத்துல உங்க கண்களில் படவைத்து இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை சொல்லிட்டு நான் இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். இந்த பதிவு மேஷம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. என்னங்க 2026 தீபாவளிக்குள்ள இதெல்லாம் நடக்கணும். இப்பதாங்க 2025 தீபாவளி இன்னைக்குதாங்க அப்படின்னு நீங்க நினைப்பீங்க. ஐயா அடுத்த ஒரு வருடம் இப்ப நம்ம சொல்லக்கூடிய சில விஷயங்கள் மேஷ ராசிக்காரர்களுடைய வாழ்க்கைக்கான ஒரு எதிர்காலத்திற்கான ஒரு டார்கெட்டாதான் அவங்க எடுத்துக்கணும். சரிங்களா ஏன்னா சனி பகவானுடைய தாக்கத்தில தற்பொழுது மேஷ ராசிக்காரர்கள் உண்மைய சொல்லணும்னா தடுமாறிட்டுதான் இருக்காங்க. பொருளாதார ரீதியாவும் சரி வேலை ரீதியாவும் சரி ஏன் திருமணமானவங்களுக்கு கூட மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாக்குவாதங்கள்
0:46 சண்டைகள் சந்தேகங்கள் அப்படின்னு சொல்லி சில விஷயங்கள் இவங்களுடைய வாழ்க்கையில வந்து இப்ப இவர்களை சோதனை செஞ்சிுட்டு இருக்கு ஒரு சோதனை காலத்தில தான் இருக்காங்க ஆகையாலதான் இந்த நேரம் இந்த பதிவு அதுவும் இந்த அற்புதமான நாள்ல உங்க கண்களில் பட்டதற்கே நான் முதல்ல இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை சொல்லிட்டு நான் ஆரம்பிச்சேன் சரிங்களா சரி இப்ப இந்த பதிவை முழுமையா ஸ்கிப் பண்ணாம பாருங்க பா்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலுமே நல்ல ஒரு மாற்றத்தையும் நல்லஒரு நல்ல ஒரு அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இன்னைக்கு நல்லதை நோக்கி அவங்களை பயணிக்க வச்சதோ அதே போலதான் நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு எல்லாருடைய வீட்டுக்குமே இடம் பெற்றுருக்கு. அனைவருமே வாங்குனவங்க தொழில் செய்யற இடம் வீடு அப்படின்னு சொல்லி எல்லா இடத்திலயும் போட்டு பார்த்துட்டு இன்னைக்கு நல்ல ஒரு மாற்றம் இருக்குன்னு சொல்லிட்டு இருக்கறாங்க. சரிங்களா ஏன் இதை நம்ம பொடியா கொடுத்தோம் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா ஐயா அந்த கால முறையதான் நம்மஃபாலோ பண்ணனும் எப்பவுமே. ஏன்னா அந்த
1:32 காலத்துல முன்னோர்கள் ஒரு சின்ன நகர்வுகளுக்கு கூட ஒரு காரணம் வச்சிருந்தாங்க. அதன் மூலமா ஒரு நல்லது அடைஞ்சாங்க. ஆனா, இந்த காலத்துல, நம்ம வேகமா போகிறோம்ன்ற பேர்ல, பல விஷயங்களை கடந்து, மறந்து, ஷார்ட்கட்டா போறோம் அப்படின்ற பேர்ல, நம்ம, சில நல்லதை மறந்துட்டோம். உண்மைய சொல்லணும்னா. அதனாலதான், இந்த சாம்பிராணி இந்த நல்ல சக்தி வாய்ந்த மூலிகைகளை கொண்டு, காய வச்சு அரைச்சு பொடியா கொடுத்தோம். இதை நிதானமா வீட்டுல அந்த காலத்துல எப்படி கறிக்கொட்டை அது இல்லன்னா வரட்டி அப்படி இல்லன்னா தேங்காய் மூடி இதெல்லாம் எரிச்சு இதுல ஏதாவது ஒன்னுக்கு எடுத்து எரிச்சு அந்த நெருப்பு தனல்ல சாம்பிராணி போட்டு வீடு முழுக்க நிதானமா எல்லா இடத்திலயும் காட்டி அந்த நல்ல அதிர்வலைகளை உருவாக்குனாங்களோ அந்த முறையை ஃபாலோ பண்ணுங்கன்னு சொல்லிதான் இதை நம்ம கொடுத்துட்டு இருக்கோம். அதனாலதான் இன்னைக்கு வாங்குனவங்க எல்லாருமே அந்த
2:17 நல்ல ஒரு மாற்றத்தை பாத்துட்டு இருக்கீங்க. 9345397967 இந்தவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க ஐயா நிறைய பேர் மெசேஜ் பண்ணிட்டு இன்ன ரிப்ளை வரலன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பீங்க தீபாவளின்றதுனால பாத்தீங்கன்னா நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டாங்க அதுல்லாம இந்த கொரியர் ஆபீஸ் வேற இப்ப லீவ் விட்டாங்க இந்த மழை வேற வந்துட்டு இருக்கு. இதனால சாம்பிராணி வந்து காய வைக்க ஒரு சில நாட்கள் டிலே ஆயிட்டு இருக்கு. அதனால இப்ப இந்த பதிவை பார்கறவங்க வாங்கணும்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா நீங்க இந்த மெசேஜ் பண்ணுங்கவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் வேணா கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஆனா என்னால வந்து வியாழன் வெள்ளியில அடுத்த வாரம் தான் அனுப்ப முடியும். ஏன்னா அப்பதான் திரும்ப கொரியர் ஆபீஸ் ஓபன் பண்ணுவாங்க. இந்த சாம்பராணி காய வச்சதெல்லாம் கொஞ்சம் ரெடி ஆகும். சரிங்களா ஆகவே இந்த நம்பர் நோட் பண்ணிட்டு நீங்க மெசேஜ் பண்ணுங்க. சரிங்கயா இப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்துல என்னென்ன விஷயங்கள் தெரிஞ்சுக்கணும். 2026
3:03 தீபாவளி இப்பதான் 2025 தீபாவளியை நம்ம பார்த்து கொண்டாடிட்டு இருக்கோம். இனி 2025க்குள்ள எப்படிப்பட்ட மாற்றங்கள் 2026க்குள்ள எப்படிப்பட்ட மாற்றங்கள் அப்படின்னு சொல்லி இப்ப பார்ப்போம். அதாவது முதல்ல இந்த காலகட்டம் மேஷ ராசிக்காரங்கஃபாலோ பண்ண வேண்டிய முதல் விஷயம் என்ன தெரியுங்களா? மத்தவங்க விஷயத்துல தலையிடாம இருக்கணும். ஆமா மேஷ ராசிக்காரர்கள் தற்போதைய காலகட்டம் தேவையில்லாத பேச்சுக்கள் உங்களை பத்தி பேசுவாங்க. நீங்க பண்ணாத ஒரு விஷயத்தை சொல்லி உங்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கிட்டு இருப்பாங்க. சரிங்களா இவ்வளவு நாளா இவங்க எப்படா இந்த மாதிரி சூழ்நிலைக்கு வருவாங்கன்னு யோசிச்சுட்டு இருந்த சில நபர்கள் எல்லாம் இப்ப உங்க மேல சில தேவையில்லாத வார்த்தைகளை உங்க மேல பேசுவாங்க அது உங்களை பத்தி தேவையில்லாத சில விஷயங்களை
3:50 உங்க பின்னாடி பேசிட்டு இருப்பாங்க சரிங்களா இது எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு இப்ப ஒரு மன மனதளவுல ஒரு கலக்கத்தை ஏற்படுத்திட்டு இருக்கும். அதனாலதான் சொல்றேன் மற்ற யார் விஷயத்திலயும் மத்தவங்க குடும்பத்து விஷயத்துல எதுலயுமே இந்த நேரத்துல கொஞ்சம் நீங்க தலையிடாம தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நல்லதையே சொல்லலாம்னு போய் நின்னாலும் அங்க அந்த விஷயம் உங்களுக்கு எதிரா மாறும். சரிங்களா அங்க நடக்கற ப்ராப்ளம் சண்டைங்க எல்லாம் நீங்க காரணம்ட்டு போயிருவாங்க கடைசியா அதனால தயவு செஞ்சு யார் விஷயத்திலயும் தலையிடாம இருக்கறது நல்லது நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருக்கறது இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப நல்லது. குறிப்பா அடிக்கடி திடீர் பயணங்கள் உருவாகும். திடீர்னு வெளியூர் போகக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். சரிங்களா அப்படி பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடுறேன். அவசர
4:35 அவசரமா எங்கேயும் கிளம்பி ஓடக்கூடாது. சரிங்களா இந்த பயணங்கள் இந்த நேரத்துல பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை எச்சரிக்கை தேவை. சரிங்களா நீங்க பைக்ல போற மாதிரி இருந்தாலும் சரி, கார்ல போற மாதிரி இருந்தாலும் சரி, பஸ்ல போற மாதிரி இருந்தாலும் சரி, ட்ரெயின்ல போற மாதிரி இருந்தாலும் சரி பிளைட்ல போற மாதிரி இருந்தாலும் சரி எப்படினாலும் சரி பயணங்கள் மேற்கொள்றீங்க அப்படின்னாவே கவனமா இருக்கணும். நீங்க கொண்டு போற உடைமைகள் மீது ஒரு கண்பார்வை எப்பவுமே இருக்கணும். குறிப்பா புதிய நபர்கள் பயணங்களின் போது பிரயாணங்களின் போது புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். அந்த புதிய நபர்களிடம் அளவுக்கு மீறி எந்த விஷயத்தையும் ஷேர் பண்ணாதீங்க. இதையும் மனசுல வச்சுக்கோங்க. சரிங்களா ஏன்னா இந்த காலகட்டம் முதல்ல கிரக நிலைகள் நமக்கு கொடுக்கக்கூடிய பலன்கள்ல முதல்ல எத எதெல்லாம் நம்ம தெரிஞ்சுக்கணும்ன்றத நான் உங்களுக்கு சொல்லிடுறேன். அதன் பிறகு
5:21 அடுத்த வருஷம் 2026 தீபாவளிக்குள்ள என்ன டார்கெட்ன்றதையும் நான் உங்களுக்கு சொல்றேன். சரிங்களா அப்போ அடிக்கடி ஊருக்கு போற சூழ்நிலை உருவாகும். போகும் பொழுது நீங்க எடுத்துட்டு போற லக்கேஜ்கக்கு மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க. அது மட்டும் இல்லாம புதுசா பழகுற நபர்களிடம் அளவுக்கு மீறி எதையும் பேச வேண்டாம் எதுவும் பழக்கம் வேண்டாம். சரிங்களா அதேபோல இழுப்பறியாக இருந்துட்டு இருக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் இந்த நேரத்துல எதை தொட்டாலும் ஏதோ ஒரு இழுப்பறிங்க. டைம் நேரம் காலம் ரொம்ப எடு நான் எனக்கு முன்னாடி இருக்கறவங்க போய மத்தவங்க போய் ஒரு விஷயத்தை பண்ணா அவங்களுக்கு டக்குன்னு முடியுது. நானுன்னு போய் நிக்கிறப்பதான் அங்க டிலே ஆகுது தாமதம் ஆகுது வெயிட் பண்ணுங்கன்னு சொல்றாங்க. இது போன்ற இழுப்பறியான சூழ்நிலையில் தற்பொழுது மேஷ ராசிக்காரங்க பபேஸ் பண்ணிட்டுதான் இருப்பாங்க. சரிங்களா இந்த காலகட்டம் குலதெய்வ வழிபாடும் சனி
6:06 பகவான் வழிபாடும் உங்களுக்கு நல்ல ஒரு ஒரு மனத்தெளிவை முதல்ல ஏற்படுத்தும். ஏன்னா இங்க தேவை முதல்ல இந்த நேரத்துல மனத்தெளிவுதான் குழப்பங்கள் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா மேஷ ராசிக்காரர்களுடைய மனசுல இடம் பெற்று கொண்டிருப்பது இந்த தேவையற்ற குழப்பங்கள். தான் செய்யக்கூடிய வேலைகள், செயல்கள், பேச்சுக்கள் எல்லாம் சரியா இருக்கா இல்லையான்னு இவங்க மேலயே இவங்களுக்கு ஒரு சந்தேகங்கள் ஏற்பட்டுட்டு இருக்கு இந்த நேரத்துல. நம்ம கரெக்டாதான் பேசுறோமா? நம்ம சரியான பாதையில தான் போறோமா? நம்ம இந்த இந்த நபர்கள்ிட்ட இதெல்லாம் பேசுனது கரெக்டா? இவங்க கிட்ட நம்ம பழகுறது எல்லாம் கரெக்டான்னு சொல்லி ஒவ்வொரு விஷயத்திலயும் வந்து இவங்களுக்கே இவங்களுடைய முடிவுகள் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலமாதான் இருக்கு. சரிங்களா? இந்த காலகட்டம் மேஷ ராசிக்காரங்க உங்க குடும்பத்துல இருக்கறவங்க கிட்ட மனசு விட்டு பேசுறது ரொம்ப ரொம்ப நல்லது. நீங்க வந்து இந்த இடத்துல இந்த நேரத்துல ஈகோ பாத்துக்கிட்டு, கோபத்தை மனசுல
6:52 வச்சுக்கிட்டு, இவங்கள்ிட்ட எப்படிடா போய் பேசுறது அவங்க வந்து பேசட்டும்னு எந்தவிதமான விஷயத்தையும் நீங்க மனசுல போட்டுட்டு குடும்பத்துல இருக்கவங்க கிட்ட மனசு விட்டு பேசாம இருந்தீங்கன்னா, இடைவெளி அதிகரிக்கும். விரிசல்கள் அதிகரிக்கும். இதனால முன்பு இருந்த மாதிரியேஃபேமிலி இருக்காது. ஒரு அமைதிஃபேமிலில வந்து பாத்தீங்கன்னா ஒரு கலகலப்பு இல்லாத ஒரு அமைதியான சூழ்நிலையை பார்ப்பீங்க. கலகலப்பே இல்லாம குடும்பமே அப்படியே சைலண்டா இருக்கற மாதிரி இருக்கும். மனசை விட்டு பேசணும் மேஷ ராசிக்காரங்க. குறிப்பா குடும்ப தலைவனாகவோ அல்லது குடும்ப தலைவியாகவோ இருப்பவர்கள் மேஷ ராசிக்காரங்க இந்த பதிவை பார்த்துட்டு இருந்தீங்கன்னா கண்டிப்பா சின் வயசுல சின்னவங்க பெரியவங்கன்னு பார்க்காம நீங்க மனசு விட்டு பேச ஆரம்பிங்க. அவங்களா வந்து பேசட்டும். அவங்க நம்மளோடைய இதுக்கு நம்மல்லாம் போய் பேசக்கூடாது அவங்கதான் வந்து பேசிட்டும்னு இந்த எந்த இடத்திலயுமே
7:39 ஈகோ பார்க்க கூடாது இந்த நேரத்துல சரிங்களா அதேபோல வெளியில நடக்கிற எந்த விஷயத்துக்காகவும் குடும்பத்துக்குள்ள வந்து கடுமையான சொற்களை பயன்படுத்துறத நிறுத்தணும். ஏன் இத நான் சொல்றேன்னா மேஷ ராசிக்காரங்களுக்கு இந்த நேரத்துல பாத்தீங்கன்னா அந்த கோபங்கள் அதிகரிமா அதிகமா இருக்கும். சரிங்களா எதை எடுத்தாலும் ஒரு தாமதம் தடைகள் இருப்பதால ஒரு எரிச்சல் இருக்கும் இவங்களுக்கு. அதனால யாராவது போய் பேசினாவோ ஏதாவது விஷயத்தை சொன்னாவோ சட்டு சட்டுன்னு கோவம் வந்துட்டு இருக்கும். இப்ப வெளியில போற இடங்கள்ல இப்படி எல்லாம் நடக்குதுன்றதுக்காக அதெல்லாம் வீட்ல கொண்டு வந்து வீட்ல இருக்கறவங்க கிட்ட கடுமையான சொற்களை பயன்படுத்தி அவங்க மேல கோபத்தை காட்டுறது இதுன்ற இந்த விஷயத்தை நீங்க தவிர்ப்பது இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லன்னா இன்னுமே தேவையில்லாம குடும்பத்தில குழப்பங்கள் வாக்குவாதங்கள் சண்டைகள் பிரச்சனைகள்னு இவையெல்லாம் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா அதனாலதான் இத நான் உங்களுக்கு முன்னாடியே சொல்றேன். அதேபோல
8:25 அந்த பயணங்கள் மேற்கொள்வது உங்களுக்கு நல்ல அனுகூலத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு பயணமாதான் இருக்கும். சரிங்களா சுப காரியங்கள் இந்த நேரத்துல சிறு சிறு தடைகள் ஏற்படுறதை பார்த்துட்டு இருப்பீங்க சரிங்களா தாய் தந்தை உடல்நிலனில் கவனம் தேவை. குறிப்பா வீட்ல வந்து பாத்தீங்கன்னா தாய் தந்தை சின்னதா ஏதோ சிம்டம் தெரியுது அவங்களுக்கு உடம்பு சரியலனாலும் நீங்க கண்டிப்பா உடனே ஹாஸ்பிட்டல் போய் அத எல்லாமே செக் பண்ணிக்கணும். அதேபோல உங்களுடைய உடல்நிலையிலும் கவனம் தேவை. குறிப்பா நான் சொன்ன மாதிரி வண்டி வாகனங்களை இயக்கும் பொழுது இரும்பு சார்ந்த பொருட்கள் இரும்பால ஆன பொருட்களை எடுத்து பயன்படுத்தும் பொழுது நிலத்துல நீங்க நடத்துக்கு நடந்துட்டு போற இடங்கள் அந்த மாதிரி இடங்கள்ல தண்ணீர் இருந்துச்சுன்னா அந்த தண்ணீரை கடக்கும் பொழுது கவனமா இருக்கணும். மழை வர காலங்கள்ல பாத்தீங்கன்னா முடிஞ்ச அளவுக்கு இந்த மலையில நினைஞ்சிட்டு பயணத்தை பண்ணாம இருக்கறது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா
9:12 அதனால துர்க்கை அம்மன் வழிபாடு இந்த நேரத்துல உங்களுக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா சனிக்கிழமையான சனிபகவான் வழிபாடு ஒரு மன தெளிவை ஏற்படுத்தும். தினம்தோறும் காகத்திற்கு உணவு வச்சிட்டு தான் உங்க வேலையை நீங்க ஸ்டார்ட் பண்ணனும். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு மன உறுதியையும் உடல் வலிமையையும் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும். துப்பரவு பணியாளர்கள் முடியாதவர்கள் ஊணமுற்றவர்கள் இவங்கள எல்லாம் பார்த்தீங்கன்னா நீங்க உங்களால முடிஞ்ச அளவுக்கு சில உதவிகளை செய்யங்க. மாற்று திறநாளிகள் எல்லாம் பார்த்தீங்கன்னா நீங்க முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கா உங்களால முடிஞ்சா ஏதாவது ஒரு தானத்தை பண்ணுங்க. ஒரு உதவியை பண்ணுங்க. அவங்க நல்லா இருக்கட்டும். சரிங்களா அதுமட்டும்ல்ல மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் இப்ப நம்ம சொன்ன மாதிரி கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாதான் இருக்கு. குறிப்பா இந்த தீபாவளிக்கு பிறகு நிறைய எதிர்பார்ப்புகள் அதான் நான் சொன்னேன்ல மேஷ ராசிக்காரங்கனாவே உயர்ந்த எண்ணங்களும்
9:59 தன் எதிர்காலத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகளையும் கொண்டவர்கள் தான் இவங்க தன்னுடைய ஃியூச்சர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கிறதுல அதிக ஆர்வம் இருக்கும். சரிங்களா அந்த ஆர்வத்தின் பெயர்ல கூட நீங்க இந்த பதிவை பார்க்க வந்திருக்கலாம். சரிங்களா ஏன்னா இந்த இந்த ராசிக்காரங்களுக்கு இந்த இந்த குணங்கள் இந்த இந்த பழக்க வழக்கங்கள்னு ஒவ்வொன்னு இருக்கு. அப்ப மேஷ ராசிக்காரங்கள பொறுத்த அளவுக்கு அதுதான். அதாவது தன்னுடைய லைப் லக்சரியா இருக்கணும். தான் வந்து இந்த மாதிரி இடத்துல இருக்கணும். இப்படிப்பட்ட டிரஸ் போடணும். இந்த மாதிரி உணவுகளை உண்ண வேண்டும் அப்படின்னு சொல்லி ஒவ்வொன்னுக்கும் பாத்தீங்கன்னா உயர்தரமான ஒரு எண்ணங்களை மனசுல வச்சிருப்பாங்க. ஆனா அதை எல்லாமே இவங்க அடைஞ்சிட்டாங்களா அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா அதுலதான் இருக்குது இவங்க வாழ்க்கைக்கான சில சர்ப்ரைஸ்ன்னு கூட சொல்லலாம். ஏன்னா சர்ப்ரைஸ்னா இதுல சில சோதனை காலங்களும் இருக்கு கஷ்ட காலங்களும் இருக்கு அதை தாண்டிதான் இவங்க ஒவ்வொரு நிலைமைக்கும் வர
10:45 வேண்டியது இருக்கு. அது தற்போதைய காலகட்டம் இந்த ஐப்பசி மாதத்துல பாத்தீங்கன்னா நம்ம சொன்ன இந்த எல்லா விஷயத்தையுமே மனசுல கண்டிப்பா நிலையா நீங்க வச்சுக்கணும். உடல் ஆரோக்கியத்தில கவனம் தேவை தினமுமே வாக்கிங் போகணும் நீங்க சரிங்களா வாக்கிங் போணும் அது மட்டும் இல்ல உணவுகளை சரியான நேரத்தில எடுத்துக்கணும். ஏன்னா இப்ப தூக்கமின்மை அப்படின்றது கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா இந்த மேஷ ராசிக்காரர்களிடையே பாத்தீங்கன்னா இந்த தூக்கமின்மை அதிகரிச்சிட்டு இருக்கு. எப்படி படுத்தாலும் புரண்டு படுத்தாலும் தூக்கமே வரமாட்டேங்குதுங்க. என்னனே தெரியல அப்படின்ற ஒரு சூழ்நிலைகள் எல்லாத்தையும் இப்ப கடந்து வந்துட்டு இருக்கீங்க. மனதளவுல அமைதி வேணும். மெடிடேஷன் பண்ணுங்க. மற்றவர்கள் யாருடைய பயத்தை உருவாக்கக்கூடிய பேச்சுக்களை இந்த நேரத்துல நீங்க கேட்க கூடாது. புரியுதுங்களா? அதாவது இப்படி ஆகும் அப்படி ஆகும் ஐயயோ அந்த மாதிரி ஆயிரும்ு தேவையற்ற சில வார்த்தைகளை ஒன்னு இல்லாதது விஷயத்தை பெருசா பயமுறுத்தி
11:30 சொல்றவங்களுடைய வார்த்தைகளை உங்க மனசுல நிக்க வச்சீங்கன்னா அது மேலும் உங்களுக்கு மனதளவுல இனம் புரியாத பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திரும். உங்களை இன்னும் வீக்கா ஆக்கிரும். அதனால நல்ல நல்ல வார்த்தைகளாக பாசிட்டிவ் வைப்ரேஷன் உள்ள சில விஷயங்களை பார்க்கறதோ பேசுறதோ கே்கறதோ இந்த நேரத்துல உங்களை இன்னுமே கொஞ்சம் வலிமைப்படுத்தும். சரிங்களா சரி இப்ப இதெல்லாமே கிரகங்கள் ரீதியான பலன்களும் வழிபாடுகள் பரிகாரங்களும் இப்ப நம்ம பார்த்தோம். இப்ப இந்த காலகட்டம் அடுத்த 2026 தீபாவளிக்குள்ள எப்படிப்பட்ட மாற்றங்கள் இந்த சனி பகவானுடைய தாக்கமே ஒரு பக்கம் இருந்தாலும் இந்த காலகட்டத்திலும் நல்லதை பெறுவதற்கான நல்லதை உங்களை தேடி வரவைப்பதற்கான அந்த ஈர்ப்பு சக்தி உள்ள ஒரு மனிதனாக மேஷ ராசிக்காரங்க மாறறது ரொம்ப ரொம்ப முக்கியம். மேஷ ராசிக்கார நண்பர்களே இனி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முடிஞ்ச அளவுக்கு பயத்தை உருவாக்க கூடிய விஷயங்களோ
12:16 அல்லது உங்களை நெகட்டிவா திங்க் பண்ணக்கூடிய விஷயங்களையோ எதையுமே பார்க்காதீங்க கேட்காதீங்க சரிங்களா இந்த நேரத்துல அது வேண்டாம். மேலும் மேலும் உங்கள அது வீக்கடைய வச்சிட்டு இருக்கும். எது உங்களுக்கு மைனஸோ அதை தவிர்த்துறது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா அது மட்டும் இல்ல புதிய நபர்கள் நான் சொன்ன மாதிரி புதிய நபர்கள் இந்த நேரத்துல வந்து உங்க கையில இருக்கற கொஞ்ச நஞ்ச பணத்தையும் அதுல இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க. இதுல இன்வெஸ்ட்மென்ட் பணம் சார்ந்து யாராவது உங்ககிட்ட பேச வராங்கன்னாவே நீங்க கவனமா இருக்கணும். சரிங்களா நீங்க கவனமா இருக்கணும். மூணாவது விஷயம் தொழில் தொடங்கணும் இந்த நேரத்துல நான் தொழில் பண்ணனும்னு நினைக்கிறேங்க தொழில் தொடங்கும்னு நினைக்கிற கண்டிப்பா அவரவர்களுடைய சுயாதகப்படி தசாபுத்தி படி எப்படிப்பட்ட பலன்கள் இருக்கு அப்படின்றதையும் நீங்க கண்டிப்பா ஒரு முறை தெளிவா தெரிஞ்சுக்கிட்டுதான் நீங்க அதற்கான முயற்சிகள் இறங்குறது ரொம்ப ரொம்ப நல்லது. தினம்தோறும் மேஷ ராசிக்காரங்க
13:03 இனிமே இந்த பதிவை பார்த்து கொண்டிருப்பவர்கள் ஆண்கள் ஆகட்டும், பெண்கள் ஆகட்டும். இனி தினம்தோறும் உங்கள் வாழ்க்கையில தினமுமே எப்பப்பல்லாம் உங்களுக்கு ஃப்ரீ டைம் கிடைக்குதோ எப்பப்பல்லாம் ஓய்வு நேரம் கிடைக்குதோ அந்த நேரங்கள்ல எல்லாமே நீங்கள் எதிர்காலத்திற்கான அடுத்த தீபாவளிக்குள்ள 2026 தீபாவளிக்குள்ள உங்களுக்கு என்ன நியாயமான கோரிகைகள் நடக்கணும் உங்க லைப்ல அடுத்த கட்டம் நீங்க என்ன போகணும் ப்ரொமோஷன் கிடைக்காம இருக்கா இல்ல நல்ல வேலை கிடைக்காம இருக்கா அல்லது திருமணம் ஆகாம இருக்கா அல்லது உங்க வாழ்க்கையில எது குறைகளா இருக்கு எனக்கு இந்த விஷயம் எனக்கு நடந்திருக்கணுங்க ஆனா என்னனே தெரியல இழுப்பறியா இருக்கு இருக்கு இது என்னன்னு எனக்கு ஒன்னும் புரியல அப்படின்னு சொல்லக்கூடிய நபர்கள் எல்லாமே அந்த நியாயமான கோரிக்கைகளை ஒரு ஒயிட் ஷீட்ல எழுதி உங்களுடைய வீட்டில நீங்க ஒட்டி வைக்கணும். இப்ப வேலை வேணும்னா நான் வேலையில இருக்கிறேன்னு எழுதி
13:48 பிரபஞ்சத்திற்கு உணர்த்துங்க. தெரியப்படுத்துங்க. நான் வேலையில இருக்கேன். நான் நல்ல வேலையில இருக்கேன் நான் மகிழ்ச்சியா இருக்கேன் அப்படின்றத நீங்க பிரபஞ்சத்துக்கு உணர்த்துங்க. அப்ப பிரபஞ்சம் ஓ இவர்கள் இந்த மனநிலையில் இருக்காங்க. இதற்கான விஷயத்தை நம்ம உடனே கொடுத்துரணும். நம்ம டிலே பண்ணக்கூடாது நம் கடமை எதை பிரபஞ்சத்தினுடைய கடமை என்ன தெரியுங்களா ஒரு மனிதன் என்ன எண்ணுகிறான் என்ன சிந்தனையை விதைக்கிறான் எந்த ஒரு மைண்ட்செட்ல வாழ்ந்துட்டு இருக்கான் எதை நம்பி அவன் வாழ்ந்துட்டு இருக்கறான் அதை அவன்கிட்ட கொண்டு போய் கொடுக்கறதுதான் பிரபஞ்சத்தினுடைய உண்மையான கடமையான ஒரு கடமை உண்மையான கடமை தலையாய கடமை அதுதான் புரியுதுங்களா இப்ப நீங்க நல்ல வேலையில இருக்க உண்மையிலுமே ஒரு நல்ல வேலையில இருந்தா உங்க மைண்ட் எப்படி இருக்கும் எத்தனை மணிக்கு எந்திருப்பீங்க எப்படி உங்களுடைய உடம்பை பேணி பாதுகாப்பீங்க எப்படி மகிழ்ச்சியா இருப்பீங்க எப்படி
14:35 குடும்பத்தை பார்த்துப்பீங்க அந்த மைண்ட்செட்டுக்கு நீங்க போயிரணும். நீங்க இப்ப எனக்கு வேலை இல்லப்பா நான் எப்படி அந்த மைண்ட்செட்டுக்கு போக முடியும் வேலை இருந்தாதான அதுக்கு தகுந்த மாதிரி போணும்னு நீங்க யோசிக்கவே கூடாது. வேலை இல்ல வேலை இல்லைன்ற மைண்ட்செட் இருக்க அது அவங்க கிட்டயேதான் இருக்கும். அந்த வேலை இல்லை அப்படின்றதையேதான் திரும்ப திரும்ப இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து கொடுக்கும். அப்ப வேலையில இருக்கறன்ற மைண்ட்செட்டுக்கு முழுமையா நீங்க மாறிட்டீங்க அப்படின்னா ஆட்டோமேட்டிக்கா அதற்கான வைப்ரேஷன் வேலை செய்யும். அதிர்வலிகள் வேலை செய்யும். அதற்கான விஷயங்களை உங்களை நோக்கி வரவைக்கும். இது வந்து நான் ஒரு எக்ஸாம்பிளக்கு சொன்னேன். இதுபோலதான் நீங்க உங்க வாழ்க்கையில எது நடக்கணும் எந்த நியாயமான கோரிக்கை நடக்கணும்னு நினைக்கிறீங்களோ அந்த நியாயமான கோரிக்கையை அடைந்துவிட்டது போல உங்கள் மனதை தயார்படுத்தி கொண்டு வாழ ஆரம்பிக்கணும். அப்படி வாழ ஆரம்பித்தீர்கள் என்றால் அடுத்த வருடம் 2026 தீபாவளிக்குள்ள நீங்கள் ஐந்திலிருந்து ஏழு கோரிக்கைகள்
15:21 இப்ப இந்த ஒயிட் ஷீட் எழுதி உங்க வீட்ல ஒட்டி இருப்பீங்க. அந்த ஐந்திலிருந்து ஏழு கோரிக்கைகளை நிச்சயமா மூணுலிருந்து நாலு கோரிக்கைகளை நீங்க வெற்றி அடைஞ்சிருப்பீங்க. அதற்கான தேடல்களும் முயற்சிகளும் உங்களை யார் என்று உங்களுக்கே உணர்த்தும். இதுவரை உங்கள் கண்ணில் புலப்படாத சில நல்ல வழிகளை காட்டி கொடுக்கும். அது மட்டுமல்ல உங்கள் பக்கத்துல உங்க அருகில் உங்கள் எதிர்த்தாப்புல இருக்கிற எல்லா மனிதர்களுடைய அந்த சுயரூபம் அவங்களுடைய உண்மையான முகம் உண்மையிலுமே உங்களுக்கு நல்லது நினைக்கிறாங்களா இல்ல நடிச்சிட்டு இருக்காங்களான்ற பல உண்மைகளையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கண்கள்ல காட்டிக் கொடுக்கும். சரிங்களா இந்த தெளிவுகளும் இந்த ஒரு எதிர்காலத்திற்கான திட்டமிடலும் இங்க ஒவ்வொருத்தருக்குமே தேவை. அது எந்த அளவுக்கு ஒரு மனிதன் சரியா வடிவமைக்கிறானோ எந்த அளவுக்கு ஒரு மனிதன் அதுல தெளிவா இருக்கானோ அவன் யார் நினைத்தாலும் அந்த
16:06 மனிதனுடைய முன்னேற்றத்தை தடுக்க முடியாது. அதுதான் இங்க வந்து ஒரு பெரிய ரகசியமே அதுதான். எப்படி சில மனிதர்கள் எது நடந்தாலும் அவர்கள் முன்னேறி கொண்டே இருக்கிறார்கள் அப்படின்னு பார்த்தீங்கன்னா இதுதான் காரணம். அவர்களுடைய எண்ணங்கள் சிந்தனைகள் அந்த முன்னேற்றத்திற்கான பாதிகள்ல தவிர வேற எதுலையுமே அவங்க கான்சென்ட்ரேஷன் பண்ண மாட்டாங்க தன்னை பற்றி என்ன பேச்சுக்கள் வந்தாலும் சரி தன்னை பத்தி யார் வந்து குறை கூறனாலோ அல்லது சண்டைக்கு வந்தாலோ திட்டினாலோ அவமானப்படுத்தினாலோ எதற்குமே அவங்க கலங்க மாட்டாங்க ஏனென்றால் எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ு நினைக்கக்கூடிய அந்த பயபக்தி உள்ள மனிதர்கள் கண்ணும் கருத்துமாக தான் பயணிக்கக்கூடிய பாதைகள்ல கவனத்தை செலுத்துவாங்க இனி மேஷ ராசிக்காரர்கள் கண்ணும் கருத்துமாக நீங்கள் நீங்கள் பயணிக்க வேண்டிய பாதைகளில் கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் ஏனென்றால் கவன சிதரலை ஏற்படுத்துவார்கள்.
16:53 உங்கள ஒரு ஒரு நிலையில மைண்ட் இப்ப வச்சிருக்க விட மாட்டாங்க. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. மேஷ ராசிக்காரங்க எல்லாமே உங்களை சுத்தி என்னென்ன விஷயம் நடக்குதுன்றத கொஞ்சம் ஆழமா யோசிச்சீங்கன்னா நான் சொல்ற உண்மை எந்த அளவுக்கு உண்மைன்னு உங்களுக்கு தெரிஞ்சிரும். உங்களை ஒரு நிலையில யோசிக்கவே விட மாட்டாங்க. ஒரு முடிவு எடுத்தா அதுக்கு பேர் வந்து அப்படி பண்ணாத இப்படி பண்ணாதன்னு உங்களை குழப்பி விட்டுட்டு இருப்பாங்க. நான் அதனாலதான் மனதளவுல இப்ப நீங்க ஸ்ட்ராங்கா இருங்க. மெடிடேஷன் பண்ணுங்க. நல்லத நினைச்சு நினைச்சு பாருங்க. ஃப்ரீயா இருக்கற நேரம் எல்லாமே இந்த பிரபஞ்சத்திற்கு உணர்த்துங்க எங்களுக்கு இதுதான் நடக்கணும்ன்றத ஏன் இத எல்லாம் நான் சொல்றேன்னா நீங்க பவர்ஃபுல்லா மாறுவீங்க இந்த உலகத்துல எங்க நல்லது ஒழிஞ்சிருந்தாலும் அது உங்களை தேடி வந்துட்டு இருக்கும் நீங்க இவ்வளவு நாள் என்ன பண்ணிருப்பீங்க நீங்க ஒவ்வொரு விஷயத்துக்கும் தேடி தேடி போயி அங்க சில நல்லதையும் பார்த்திருப்பீங்க பல ஏமாற்றத்தையும் பார்த்திருப்பீங்க அதுல நிறைய ஏமாற்றத்தை தான் பார்த்திருப்பாங்க சரிங்களா ஆனா இப்படியே நம்ம ஒவ்வொன்னும்
17:40 நம்பி நம்பி நம்பி நம்பி போய் போய் எத்தனை நாள் ஏமாந்துட்டு இருக்கிறது எது உண்மையோ அது உங்களை தேடி வரணும் அதுதான் புத்திசாலித்தனம். சரிங்களா அப்போ அன்பு, பாசம் இது போன்ற உண்மையான விஷயங்கள் பணம், புகழ் எல்லாமே எது உண்மையாக இதுல இப்ப நான் சொன்னதுல எத எதெல்லாம் உண்மையா இருக்கோ அதெல்லாம் உங்களை தேடி வரட்டும். அதை ஈர்க்கக்கூடிய நல்ல சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனா நீங்க வாழ ஆரம்பிக்கணும். சரிங்களா ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இந்த பதிவு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நம்புறேன். கண்டிப்பா இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க 2026 தீபாவளிக்குள்ள நீங்க பல நல்லத அடைஞ்சிருவீங்கன்னு நான் நம்புறேன். அந்த 2026 தீபாவளி அன்னைக்கு நீங்க இந்த பதிவுக்கான கமெண்ட் செக்ஷன்ல இந்த ஒன் இயர்ல எப்படிப்பட்ட நல்ல மாற்றத்தை பார்த்தீங்கன்றத மறக்காம
18:25 கமெண்ட் பாக்ஸ்ல இந்த இந்த வீடியோவுடைய லிங்க காப்பி பண்ணி வச்சிட்டு முடிஞ்ச அளவுக்கு ஒரு ஒன் இயர் நீங்க இந்த வீடியோ லிங்க் நீங்க காப்பி பண்ணி பத்திரமா வச்சிருந்தீங்கன்னா அந்த வீடியோ எண்டுல நீங்க அந்த வருஷத்துடைய தீபாவளிக்கு அடுத்த வருடம் தீபாவளி நெருங்குறப்ப நீங்க அனலைஸ் பண்ணி பார்த்தீங்கன்னா தெரியும் இந்த ஒரு வருஷம் இத்தனை விஷயங்களை ஃபாலோ பண்ணனும் எத எதெல்லாம் அடைஞ்சிட்டோம் எந்தெந்த நிலைமையில இருந்து எந்தெந்த நிலைமைக்கு மாறிட்டோம் அப்படி அப்படின்ற உண்மைகள் உங்களுக்கே தெரியவரும். சரிங்களா ஒரு மனிதன் இந்த அதிர்வலைகள் நல்ல வைப்ரேஷன் பிரபஞ்சம் ரீதியா அந்த மனிதன் முழுமையா தன்னுடைய எதிர்காலம் நல்லபடியா இருக்கும்னு நம்ப ஆரம்பிச்சட்டானாவே அந்த மனிதன் முன்னேற ஆரம்பிச்சட்டான்னு அர்த்தம். அவன் எப்பேர்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் சரி கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா படிப்படியா படிப்படியா இந்த பிரபஞ்சமும் இறைவனுடைய
19:10 அருளும் அவங்கள நல்ல கட்டத்துக்கு கொண்டு வந்துரும். கண்டிப்பா கொண்டு வந்துரும். அந்த நம்பிக்கை அவங்களுக்குள்ள இருக்கணும். இத முதல்ல அவங்க நம்பணும். எப்படி வந்து YouTubeல பேஸ்புலன்னு ஒரு நெகட்டிவ்வான ஒரு தம்னைல் வச்சு ஒரு டைட்டில் வச்சு போட்டா உடனே போய் பார்த்து அங்க சொல்ற சில நெகட்டிவ்வான வார்த்தைகளை நம்ம நம்பிடுறோம் இப்படி நடந்துருமோ அப்படி நடந்துருமோ நம்ம மனசுல விழுந்துருது. உழுந்துட்டாலே நம்ம எங்கயாவது நாளைக்கு தடுமாறிட்டா கூட ஐயோ சொன்ன மாதிரியே நடக்குதேன்னு நம்ம நினைப்போம். சரிங்களா ஆனா அதேபோல நல்லதையும் நம்பணும் நீங்க. கண்டிப்பா நம்ம லைஃப் மாறிரும்பா. நான் வந்து நல்லா வாழக்கூடிய நல்ல எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு மனிதனாதான் நான் இப்ப வாழ்ந்துட்டு இருக்கறேன்ற நம்பிக்கை முதல்ல உங்களுக்குள்ள இருக்கணும். இங்க மத்தவங்க மத்தவங்க கிட்ட என்ன நல்லா நான் நல்லா இருக்கணும் யாருமே நினைக்க மாட்டேன்றாங்கன்னு நம்ம சொல்றத விட முதல்ல
19:56 நாம்ம நல்லா இருக்கணும்னு நம்ம நினைக்கணும். அதுதான் இங்க ரொம்ப ரொம்ப முக்கியம். ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் ஒருவர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட நிந்திருங்க. எந்த மைண்ட்செட்ல நம்ம பதிவை பார்க்க வந்தாலும் சரி பதிவை பார்த்து முடிக்கும் பொழுது ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுக்காக படைச்சிருக்கார் என்ற உண்மையை நீங்க புரிஞ்சுக்கவீங்க மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்