0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து பதிவுகளும் உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையில தான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். கடல் கடந்து நம்ம பதிவுகள் எல்லாருடைய மனதிலுமே இடம் பெற்றுருக்கு அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. நிறைய பேர் பாரின்ல இருக்கறவங்க வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட பார்த்துட்டு கமெண்ட் செக்ஷன்ல உங்களுடைய அற்புதமான கருத்துக்களை பதிவிட்டுட்டு இருக்கீங்க. மனதிற்கு ரொம்ப ஆறுதலா இருக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. இதைதான் நான் எதிர்பார்த்தேன். நீங்க எல்லோருமே நல்லதை தேடக்கூடிய மனிதரா இருக்கீங்க. அதனால இன்னைக்கு சோதனைகள் கஷ்டங்கள் இருந்தாலும் இது நிரந்தரம் அல்ல. கண்டிப்பா நீங்க தேடுன அந்த நல்லது விரைவில் உங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். இனி யாவும் நல்லதே நடக்கும். இந்த பதிவு துலாம்
0:47 ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. பதிவை பார்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சீக்கிரமா சொல்லி முடிச்சறேன். மூலிகை சாம்பிராணி நிறைய பேருக்கு நம்ம சொல்லியிருந்தோம். இப்படி ஒரு சாம்பிராணி நம்ம தர போறோங்க. நல்ல நல்ல மூலிகைகள் சக்தி வாய்ந்த மூலிகைகள் மட்டும்தான் இதுல இடம் பெற்றிருக்கு. எந்த கெமிக்கலும் இல்லை 100% நேச்சுரல் தான் நல்ல மாற்றத்தை நல்ல ஈர்ப்பு தன்மையை ஈர்த்துக் கொடுப்பதற்கான அந்த அதிர்வலைகளை உருவாக்கி தரும்னு சொன்னோம். எல்லாரும் நம்பி வாங்குனாங்க. இன்னைக்கு தொடர்ந்து எல்லாரும் வாங்குனவங்களே தான் தொடர்ந்து வாங்கிட்டு இருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. புதுசா இப்போ வேணும்னு நினைக்கிறவங்க 9345397967. இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. இப்ப லாஸ்ட் 5 டேஸ் மெசேஜ் பண்ணவங்களுக்கு இன்னும் ரிப்ளை வராம இருந்ததுன்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஏன்னா இத நம்ம 15 நாளைக்கு ஒருக்கா காய வச்சுதான் அரைக்க வேண்டியதா
1:33 இருக்கு. இப்ப உங்களுக்கே தெரியும் அங்கங்க மழை வந்துட்டு இருக்குது. மழை வருவதால நம்மளால தொடர்ந்து காய வைக்க முடியல. அதனால லாஸ்ட் 5 டேஸ்வாட்ல மெசேஜ் பண்ணவங்களுக்கு இன்னைக்கு நாளைக்குள்ள உங்களுக்கு ரிப்ளை மெசேஜ் வந்துரும். சரிங்களா சிரமத்திற்கு மன்னிக்கணும். சரி ரைட். இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கான சில விஷயத்தை பாப்போம். நம்ம கொடுக்கக்கூடிய இந்த ஜோதிட ரீதியான பலன்கள், கணிப்புகள் எப்படின்னா, கிரக நிலைகள் என்னென்ன மாற்றங்கள் தருது அப்படின்றதோடு மட்டுமல்லாம இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியை பத்தியும் நம்ம அந்தந்த ராசிக்காரர்களுக்குன்னு கனெக்டிவிட்டி ஆகக்கூடிய விஷயத்தை நம்ம சொல்வதால தான் நம்முடைய பதிவுகள் போட்ட உடனே அவ்வளவு பேர் வந்து பார்க்கறாங்க. 1 மில்லியன் சந்தாதாரர்கள நம்ம தாண்டுனதுக்கு காரணமும் இப்படி உங்களுக்கு நடைமுறையில கனெக்ட் ஆகக்கூடிய விஷயங்களை நம்ம கொடுக்கறதுனாலதான் எல்லாருக்குமே அது பொருந்துது. அந்த வகையில இந்த வரக்கூடிய
2:20 ஆவணி மாதம் எல்லாருமே இப்ப எதிர்பார்த்துட்டு இருக்கறது இந்த ஆவணி மாதத்தில நல்லதை செய்வதற்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. ஏன்னா இப்ப ஆணி மாதம் முடிஞ்சிருச்சு. இப்ப இந்த மாதத்துல குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம் இந்த கிரகநிலை மாற்றங்கள் கொடுப்பதாக இருந்தாலும் துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரி மாற்றத்தை கொடுக்க போகுது அப்படின்றதுதான் இப்ப நம்ம தெளிவா நம்ம பார்க்க போறோம். அதனால லாபமும் சந்தோஷமும் சில விஷயங்கள்ல் எச்சரிக்கையும் இவை அனைத்தும் கலந்து கிடைக்கக்கூடிய காலமாதான் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வரக்கூடிய இந்த ஆவணி மாதம் காலகட்டம் இருக்கப்போகுது. அது என்னென்ன அப்படின்றதையும் இப்ப நம்ம தெளிவா பார்ப்போம். துலாம் ராசிக்காரர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? எந்த மாதிரி குணநலன் கொண்டவர்கள் ஏன்னா ஒவ்வொரு ராசிக்கும் தான் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கு. பெரும்பாலும் அது அவங்களுக்கு ஒத்து போயிரும். அந்த வகையில துலாம் ராசிக்காரங்களை பத்தி நம்ம ஏற்கனவே பல
3:06 பதிவுகள்ல ரொம்ப விரிவா தெளிவா பார்த்திருக்கோம். அவர்கள் மத்தவங்க சந்தோஷத்துக்கு யோசிச்சிட்டுதான் கடைசியாதான் தன்னுடைய வாழ்க்கைக்கான விஷயத்தை யோசிக்கக்கூடிய நபர்கள். சரிங்களா அப்படி இருப்பவர்கள் நல்ல ஒரு எதிர்காலத்திற்கான போராட்டம் இவங்க லைஃப்ல இருந்துகிட்டே இருக்கும். பெரும்பாலும் பாருங்க துலாம் ராசிக்காரர்களுக்கு அந்த போராடிதான் கையில கிடைக்கும் எந்த விஷயமா இருந்தாலும் சரி. ஒன்னு இல்ல இப்ப ஒரு கியூல நிக்கிறாங்கன்னு வைங்க. ஏதோ ஒரு பொருள் வாங்குறதுக்கு கியூல நிக்கிறாங்கன்னு வைங்களேன் கரெக்டா இவங்க போய் நிக்கும் போதுதான் அந்த பொருளை கொடுக்கறவருக்கு பாத்தீங்கன்னா டக்குன்னு ஒரு போன் கால் வரும். இல்லன்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஏதாவது வந்துறேன் இந்த லஞ்ச் டைம் வந்துருச்சு நான் போயிட்டு வந்துறேன் அப்படின்னு ஏதாவது ஒரு விஷயம் வந்து இவங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. அப்ப அந்த இடத்துல ஒரு சோதனை இவங்களுக்கு ஏற்படும். அந்த பொறுமை தேவைப்படும். அந்த
3:51 நிதானம் தேவைப்படும். அதையெல்லாம் அந்த பொறுமையும் நிதானமும் கொண்ட இந்த துலாம் ராசிக்காரங்க பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதுதான் இவர்கள் வாழ்க்கைக்கான ரகசிய வார்த்தை அதுதான் பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம். அதேபோல துலாம் ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இப்ப நான் சொல்லக்கூடிய இந்த ஒரு வார்த்தை மட்டும் நீங்க எந்த வயதை உடைய நபராக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நிறைய பேர் துலாம் ராசியில பிறந்தவரடைய ஜாதகங்கள் நம்ம பார்க்கும்போது அது அதுல தெரிய வந்த ஒரு விஷயம் ஏன்னா ஒரு விஷயம் எல்லாத்துக்கும் பெரும்பாலும் 90% கனெக்ட் ஆகுது. என்ன தெரியுங்களா நேரத்தையும் காலத்தையும் சரியாக பயன்படுத்த தவறி விடுகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள். அதுதான் அதுதான் அவர்களுடைய வாழ்க்கையில தடுமாற்றத்திற்கான
4:37 பெரும்பாலான காரணம் அதுதான். நேரத்தை காலத்தை பயன்படுத்திய பயன்படுத்த தவறிய துலாம் ராசிக்காரர்கள் நல்ல பெயரை இழப்பார்கள் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். பொருளாதார ரீதியான சிரமங்களை சந்திப்பார்கள். அதனால இப்ப இந்த பதிவை இந்த வார்த்தைகளை கேட்டு கொண்டிருக்கக்கூடிய துலாம் ராசி அன்பு உள்ளங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் உங்க லைப்ல நேரத்தையும் காலத்தையும் மட்டும் வீணடிச்சிராதீங்க அதை மட்டும் சரியான இடத்தில பயன்படுத்துங்க நீங்க இன்னைக்கு இன்னைக்கு கையில கொஞ்சம் காசு இருக்கு சரி நாளைக்கு வேலைக்கு போயக்கலாம் நாலா நாளைக்கு வேலைக்கு போயக்கலாம்ன்னு மட்டும் அந்த சோம்பலையும் அந்த அலட்சியத்தையும் உங்க லைஃப்குள்ள கொண்டு வந்துராதீங்க ஏன்னா இந்த ராசிக்காரங்கள்ல நிறைய பேர் ஜாதகர
5:23 பார்கும்போது அவங்க சொல்ற விஷயம் என்னன்னா ஒரு காலகட்டத்துல நானே நிறைய டைம் விரயமாக்கிட்டேன். நேரத்தை நிறைய தேவையில்லாம நானு கையில பிடிக்காம விட்டுட்டேன் அந்த டைம அதனாலதான் இன்னைக்கு நான்ஃபீல் பண்றேன்ற அந்த ஒரு வார்த்தை பெரும்பாலும் எல்லாருக்குமே கனெக்ட் ஆகுது. அப்ப பாருங்க துலாம் ராசியில பிறந்தவர்கள் நேரத்தையும் காலத்தையும் பொன்னாக பார்க்க வேண்டும். யாருகிட்டையும் நீங்க கடமையை மட்டும்தான் நீங்க செய்யணுமே ஒழிய அதற்கான ரிட்டன் நீங்க எதிர்பார்க்க கூடாது. இதெல்லாம் நீங்க கொஞ்சம் உங்க லைஃப்ல நீங்கஃபாலோ பண்ணி பாருங்க. இந்த ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் எப்படி தெரியும்ன்றது நீங்க லைவாவே பார்க்கலாம். எங்கேயா இருந்தாலும் சரி அப்பா அம்மாக்கு செய்யக்கூடிய கடமையாகட்டும். சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய கடமையாகட்டும். ஒருவேளை நீங்க அதெல்லாம் பண்ணியும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கல
6:09 கெட்ட பெயர் கிடைக்குது அப்படின்னு நீங்க சொன்னாலும் சரி எது நடந்தாலும் உங்கள் கடமையை நீங்கள் செய்துவிடுவது இவர்களுக்கு நல்லது. அங்க நீங்க அந்த கடமைகளை செய்ய தவறும் பட்சத்தில் மத்த எவ்வளவு நல்ல விஷயம் நீங்க பண்ணி இருந்தாலும் இதை ஒன்ன வச்சு காலம் ஃபுல்லா உங்கள ஏதாவது ஒன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க சரிங்களா அதேபோல தற்போதைய சூழ்நிலையில்ந்த கண் எரிச்சல் சரிங்களா தலை சுற்றல் சரியான டைமுக்கு பசி அந்த பசின்றதே இப்ப தற்பொழுது பெரும்பாலும் துலாம் ராசிக்காரர்களுக்கு சரியான டைமுக்கு பசி எடுத்திருக்காது. இதெல்லாம் தற்போது உங்களுக்கு அந்த கிரகநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய அந்த சில பலன்கள் இதெல்லாமே பட் ஆனா இதிலிருந்து நீங்க வெளிய வரணும் நல்ல மாற்றத்தை பார்க்கணும் அப்படின்னு
6:55 சொல்லி எதிர்பார்த்தீங்கன்னா துலாம் ராசிக்காரர்கள பொத்ததான் நான் ஆரம்பத்திலயே சொல்லிட்டேனே நீங்க போராடிதான் ஒரு விஷயத்தை கையில பிடிக்கிற மாதிரி இருக்கும். பட் ஆனா அந்த போராட்டத்தை லைக் பண்ணி பண்ணுங்க. விருப்பப்பட்டு பண்ணுங்க நீங்க கஷ்டப்பட்டு முன்னேறவதுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகளை அந்த முயற்சிகளை லவ் பண்ணுங்க லைக் பண்ணுங்க விருப்பப்பட்டு பண்ணுங்க ஏன்னா பெரும்பாலும் துலாம் ராசிக்காரர்கள பிறந்தவர்கள் இது பாருங்க நீங்களே இது உண்மையா இல்லையான்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க முயற்சிகள் எடுக்கும் பொழுது ஒரு விஷயத்துக்கான போராட்டத்தை மேற்கொள்ளும் பொழுது மற்ற நேரங்களில் சில அந்த ஒரு அன்கம்பர்டபிள் சொல்லுவாங்க. அந்த மாதிரி ஒருஃீல் வந்து இவங்களுக்கு அந்த முயற்சி எடுக்கறப்பயும் முக்கியமான
7:40 விஷயத்திலயும் தான் அவங்களுக்கு அந்த அன்கம்பர்டபிள் ஏற்படும். தன்னால தொடர்ந்து அந்த முயற்சி செய்ய முடியாத மனநிலைக்கு போவாங்க. அதுல சில தடுமாற்றங்களோ தடைகளோ தோல்விகளோ ஏற்பட்டுட்டாலே டக்குன்னு இவங்க யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. எப்படின்னா நாம் தவறான முடிவு எடுத்து விட்டோமோ சரியா நம்ம முயற்சி எடுக்கலையோ இத நம்ம பண்ணாமே இருந்திருக்கலாமோ இப்படி பல கேள்விகள் இவர்களை சுற்றி எழ ஆரம்பிக்கும். அதற்கான பதிலை தேடினாலும் இவங்களுக்கு குழப்பங்கள் தான் வந்து சேரும். ஆகவே துலாம் ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நீங்க அடிப்படை விஷயங்கள்ல நல்லா தெரிஞ்சுக்கோங்க வாழ்க்கையில உயர்ந்த நிலையை அடையணும் அப்படின்னு நினைச்சா அப்போதைய அன்றைய பிரச்சனைக்கான தீர்வை தேடுவது அதைவிட சிறந்தது என்னன்னா ஆரம்பத்துல அடி அடி அஸ்திவாரத்தில உங்க
8:28 வாழ்க்கைக்கான அஸ்திவாரத்திலயே ஒரு விஷயத்தை சரி பண்ணிரணும். அதுதான் புத்திசாலித்தனம். சரிங்களா அப்போதைய தீர்வை விட நிரந்தர தீர்வுதான் இங்க முக்கியம் உங்களுக்கு. அப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் நிரந்தர தீர்வு தேடுனீங்கன்னா ஐயா 100% நம்ம லைஃப்ல நம்ம நினைச்சது நடக்குதான்னு கேட்டா இல்ல அது உங்களுக்கே தெரியும். ஆனா நம்ம நினைச்சதுதான் நடக்கலையே அப்புறம் என்ன நடக்கறதுக்கு ஏத்த மாதிரி நம்ம போய்க்கவோம் அப்படின்னு சொல்லிட்டு நம்ம சும்மா உட்காந்துட்டோம்னா இங்க எந்த மாற்றமும் வராது. ஒரு மனிதனால என்ன முயற்சி எடுக்க முடியுமோ எந்த அளவுக்கு நல்லத நம்ம லைஃப்குள்ள கொண்டு இழுத்து கொண்டு வர முடியுமோ அந்த முயற்சி நம்ம எடுத்துதான் ஆகணும். அதுல சோம்பேரித்தனம் படுறவங்க அதுல தள்ளி போடுறவங்க அதுல அப்புறம் பார்த்துக்கலாம்னு அலட்சியமா உட்காருறவங்கதான் பின் காலத்தில் தடுமாறுகிறார்கள்.
9:14 சரிங்களா ஆகவே துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆவணி மாதத்தில வாய்ப்புகள் வாய்ப்புகள் புதிய நபர்களால் ஏற்படக்கூடிய காலம். சரிங்களா அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கணும் வேலையில இருக்கிறவங்க ஆல்ரெடி ஆபீஸ் வேலைக்கு போயிட்டு இருக்கறவங்க ஒருத்தர் கம்பெனில வேலை செய்றவங்க இவங்க எல்லாத்துக்குமே பாத்தீங்கன்னா அந்த வேலைக்கான அடுத்த கட்ட நகர்வு என்னன்ற தேடல் அதிகமா இருக்கும். சில இடங்கள்ல துலாம் ராசிக்காரங்களுக்கு அந்த ஆபீஸ்ல இவங்களை அடுத்த கட்ட போகவிடாத சில நபர்களும் இருப்பாங்க. அது பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கும். ஆபீஸ்ல பாத்தீங்கன்னா அந்த அந்த ஆபீஸ்ல சில பாலிடிக்ஸ் நடக்கும். அது தெரியும் அந்தப்ப நான் சொல்லக்கூடிய விஷயம் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற வேலைக்கு போகக்கூடிய நபர்களுக்கு தெரியும். ஆபீஸ் வேலைக்கு கம்பெனி வேலைக்கு போறவங்களுக்கு
10:01 எல்லாம் தெரியும். நான் என்ன சொல்ல வரேன்னு. அந்த அடுத்த கட்டம் அந்த ஆபீஸ்ல அடுத்த கட்ட போஸ்டிங்க போகணும்னு நினைச்சாலும் இவங்க கூட நல்லா பேசிட்டு இருந்த நபர்கள் கூட சில நேரத்துல அதற்கான தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்துவாங்க இதனாலதான் துலாம் ராசிக்காரங்க இப்ப ஒரு கட்டத்துக்கு மேல பாத்தீங்கன்னா யாரு கூடையும் பழகாம ஒதுங்கி ஒதுங்கி நின்னுட்டு இருப்பாங்க யாரை நம்புறது யாரை நம்ப கூடாதுன்னே தெரியலையே அப்படின்னு சொல்லி இவங்க நல்லா பேசுறாங்க அப்புறம் திடீர் நமக்கு ஆப்போசிட்டாவே மாறிடுறாங்க அப்படின்ற ஒரு விஷயத்தை இவங்க பார்த்திருப்பாங்க அதேபோல இந்த ராசிக்காரர்கள் இவர்களிடம் சரி செய்ய வேண்டிய சில விஷயங்களும் இருக்கு. நம்ம மத்தவங்களையே குறை சொல்லிட்டு இருக்கறத விட நம்ம கிட்ட முதல்ல இருக்கக்கூடிய தவறுகள் என்னன்றத அனலைஸ் பண்றதுதான் புத்திசாலித்தனம். துலாம் ராசிக்காரனை பொறுத்தளவுக்கு அதுக்கு முக்கியமா குடும்பத்துல குடும்பத்தில்
10:49 அதாவது நீங்க பேசக்கூடிய விஷயம் சொல்லக்கூடிய விஷயம் எதுவாக இருந்தாலும் பொதுவா மற்றவர்களுடைய சூழ்நிலையில் இருந்துதான் நீங்க யோசிச்சு பேசணும் என்னைக்குமே என்னைக்குமே மற்றவர்களுடைய சூழ்நிலையில் நீங்க இருப்பதா நினைச்சுதான் அந்த முடிவுகளை எடுக்கணும் நம்ம அந்த இடத்தில இருந்தா என்ன யோசிச்சிருப்போம் நம்ம அந்த இடத்துல இருந்தா நமக்கு எப்படி இருந்திருக்கும் அப்படின்ற ஒரு விஷயம் துலாம் ராசிக்காரர்கள் குடும்பம் ரீதியா யோசிக்க வேண்டிய ஒரு ஃபார்முலா அதை எப்பவுமே நீங்க அப்படி யோசிச்சு பாருங்க உங்கஃேமிலில எந்த விஷயமா இருந்தாலும் ஏதோ ஒரு நல்லதாகட்டும் கெட்டதாகட்டும் எதுவா இருந்தாலும் அந்த இடத்துல இருந்து நீங்க யோசிச்சு பாருங்க நமக்கு நாம்ப இருந்தா எப்படி பண்ணுவோம் என்ன பண்ணுவோம் நமக்கு இந்த சூழ்நிலைனா நம்ம என்ன பண்ணுவோம் அப்படின்றது உங்களுக்கு பல இடத்துல உங்களுக்கு நல்லதையும் கொண்டு வந்து சேர்க்கும் நல்ல ஒரு பேரையும் கொண்டு வந்து சேர்க்கும். சரிங்களா இந்த
11:36 காலகட்டம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு நினைக்கிறவங்க பிசினஸ் ஓபன் பண்ணனும்னு நினைக்கிறவங்க புதிய வேலைக்கு புதிய வேலைக்கு போறவங்க ட்ரை பண்ணலாம். ஆனா ஒரு வேலையில இருந்து இன்னொரு வேலைக்கு போகணும்னு நினைக்கிறவங்க ஆல்ரெடி போற வேலை கன்பார்ம் பண்ணிட்டுதான் இருக்கிற வேலையை விடணும். இல்லன்னா இந்த காலகட்டம் நீங்க இருக்கிற வேலையை விட்டுட்டீங்கன்னா தடுமாற்றம் அதிகமாயிடும். சரிங்களா அதேபோல தொழில் தொடங்கணும்னு நினைக்கிறவங்க இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்ு நினைக்கிறவங்க கண்டிப்பா உங்களுடைய சுய ஜாதகத்தை வீட்டில் அருகில் உள்ள ஏதாவது நல்ல ஜோதிடரா பார்த்து பார்த்துக்கங்க கேட்டுக்கங்க இந்த காலகட்டம் நம்மளுடைய சுய ஜாதகத்தில் கிரகநிலைகள் எப்படி இருக்கு தசாபுத்தி எப்படி இருக்கு எப்படிப்பட்ட அமைப்புகள் இருக்கு இந்த நேரத்துல இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாமா அப்படின்ற விஷயத்தை எல்லாத்தையும் நீங்க ஒரு வாட்டி தெளிவா பார்த்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. வயிறு தொடர்பான அலர்ஜி
12:21 தொடர்பான விஷயங்களலயும் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். அலர்ஜி இருக்கறவங்க எல்லாமே இந்த ராசியில பிறந்தவர்கள் அலர்ஜி இருக்குங்க எனக்கு உடம்புல அலர்ஜி இருக்கு அப்படின்றவங்க எல்லாருமே ஒருத்தர் ஒரு ட்ரீட்மென்ட் சொல்றாங்க அப்படின்னா அடிக்கடி அந்த மத்த ஒவ்வொருத்தரும் சொல்றத சொல்றத மாத்தி மாத்தி ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்காதீங்க நீங்க சரியான ஒரு கன்சல்டேஷன் பண்ணிதான் நீங்க ட்ரீட்மெண்ட் நீங்க எடுத்துக்கணும் சரிங்களா இந்த நேரத்தில் மனதை அலைபாய விடாம தடுமாற விடாம தேவையற்ற நெகட்டிவ்வான எண்ணங்களை யோசிக்க விடாம யோசிக்க அதாவது முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம் சரிங்களா குலதெய்வ வழிபாடு நல்ல மாற்றத்தை கொடுக்கும். குறிப்பா இந்த ஆவணி மாதம் நரசிம்மர் வழிபாடு சரிங்களா நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தை கொண்டு வந்து கொடுக்கும்.
13:08 அதனால துலாம் ராசிக்காரங்க இப்ப நம்ம சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் மைண்ட்ல வச்சுக்கோங்க. இப்ப நான் உங்களுக்கு இந்த பிரபஞ்சம் ரீதியான மாற்றங்கள் நான் உங்களுக்கு சொல்றேன். துலாம் ராசிக்காரர்கள் பிரபஞ்சம் ரீதியா நீங்க நல்லதை அடைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் ஆள் மனதில் ஏற்படக்கூடிய அந்த நெக ஏன்னா நான் இத நான் ஓப்பனா சொல்லணும் ஏன்னா துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கே சில நேரங்கள்ல நெகட்டிவா சில அவங்களையும் தாண்டி அவங்க கண்ட்ரோலையும் தாண்டி நெகட்டிவ்வாவே சில விஷயங்கள் தோணும். அது எல்லாமே இவங்கள டிஸ்டர்ப் அப்படியே அப்பப்ப என்ன இப்படி ஒரு விஷயம்னாவே நெகட்டிவாவே தோணுது அப்படின்ற மாதிரி சில எண்ணங்கள் எல்லாம் தோணும். ஆகவே மனதளவில் வலிமை கொண்டவர்களா நீங்க இருந்தே ஆகணும். அப்படி இல்லன்னாதான் இந்த ராசிக்காரர்கள்
13:53 தடுமாற ஆரம்பிச்சிறாங்க. சரிங்களா அதேபோல யாரிடமும் எந்த எதிர்பார்ப்புமே உங்களுக்கு இருக்கக்கூடாது உங்க லைப்ல. நீங்க ஏதாவது ஒருத்தர் கிட்ட எதிர்பார்த்து ஒரு விஷயத்தை பண்றீங்க அப்படின்னு நினைச்சீங்கன்னாவே நீங்க எதிர்பார்த்தது கிடைக்க முடியாத சூழ்நிலைக்கு தான் அது போகும். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. நல்லா நோட் பண்ணி பார்த்தீங்கன்னா தெரியும். ஏதாவது ஒரு விஷயம் நீங்க இதை பண்ணுனா இவங்கள்ட்ட இது கிடைக்கும் அப்படின்னு நீங்க எதிர்பார்த்து இருந்தீங்கன்னா அது கிடைக்கவே கிடைக்காது. இதே நீங்க அங்க வந்து கிடைச்சாலும் சரி கிடைக்கலனாலும் சரி நியாயப்படி சரியா நம்ம நடந்துக்கணும்னு நீங்க நினைச்சிட்டீங்கன்னா கடவுள் ஏதோ ஒரு வகையில அந்த நல்லது கொண்டு வந்து உங்க கையில சேர்த்துருவார். நம்ம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கேட்டுட்டு இருந்தோம். இந்த அதிகாலை 3:00 மணியில இருந்து 6ு மணிக்குள்ள யார் யாருக்குங்க வெளிப்பு வருது. அலார வைக்காம யார்
14:39 யாரெல்லாம் எழுந்து உட்காருகிறீர்கள்? தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறீர்கள் அப்படின்றத கேட்டிருந்தோம். ஒவ்வொரு ராசிக்கு கேட்கும்போது ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்துட்டு இருக்குது. ஏகப்பட்ட பேர் WhatsAppல அனுப்பிட்டு இருக்கீங்க. கமெண்ட்லயும் போட்டுட்டு இருக்கீங்க. ஐயா நீங்க சொன்ன மாதிரியே இந்த நேரத்துல எனக்கு விழிப்பு வந்துட்டு இருக்குங்க அப்படின்னு சொன்னீங்க. அதுதான் இப்ப நான் துலாம் ராசிக்காரர்களுக்கும் அததான் கே்கறேன். இப்ப இந்த பதிவை பாத்துட்டு இருக்கறவங்க யார் யாரெல்லாம் அதிகாலையில் எழுகிறீர்கள். அந்த அதிகாலைனா மூு மணியில இருந்து 6ு மணிக்குள்ள அலாரமே வைக்காம திடீர்னு ஒரு மூ:30 மணிக்கு எந்திருக்கிறது. நாலு மணிக்கு எந்திரிக்கிறது. எதனால் அப்படி ஒரு விஷயம் நடக்குதா அப்படின்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. பார்க்கலாம். எவ்வளவு பேருக்கு அப்படி ஒரு கனெக்டிவிட்டி இருக்குன்றத பார்ப்போம்.
15:25 இந்த யுனிவர்ஸ் இந்த பிரபஞ்சம் எப்படி வந்து உங்களை அணுகுது அப்படின்றத நீங்க சொல்ற அந்த கமெண்ட் வச்சுதான் எனக்கு தெரியும். ஏன்னா ஒருவேளை அப்படி ஒரு விழிப்பு வருதுங்க நான் எந்திரிக்கிறேங்க அப்படின்னு சொல்லக்கூடிய நபரா நீங்க இருந்தீங்கன்னா கண்டிப்பா அதான் சொல்லுவாங்கள லைப்ல நம்ம நினைச்ச நேரம்ல்லாம் ஒரு விஷயம் நமக்கு தெரிஞ்சிராது. அதற்குன்னு ஒரு காலகட்டம் வரும் அதற்குன்னு சில சூழ்நிலைகள் வரும் அப்ப நமக்கு அந்த விஷயங்கள் தெரிய வரும் அதற்கான சில நாட்களும் காலங்களும் எடுத்துக்கும். சரிங்களா அந்த கஷ்டத்தையும் அனுபவத்தையும் தாண்டுறவங்களுக்கு தான் அந்த விஷயம் அவங்க காதுகள்ல் வந்து சேரும் கண்கள்ல் தென்படும். அப்ப துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்துல நான் சொல்லக்கூடிய இந்த விஷயம் அதிகாலை விழிப்பு வரக்கூடிய விஷயம் நடக்குது அப்படின்னா கண்டிப்பா நீங்க யுனிவர்ஸ் இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தியின் மூலமா நல்லதை அடையக்கூடிய ஒரு மனிதரா மாற போறீங்கன்னு அர்த்தம். ஏன்னா அந்த நேரம்
16:12 பிரம்ம முகூர்த்தத்துக்கான ஒரு அற்புத பிரம்ம முகூர்த்தத்தில ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த பல மடங்கு சக்தி வாய்ந்த நேரம் அந்த நேரம். அந்த நேரத்தில நீங்கள் உங்கள் மனதில் எதையெல்லாம் விதைகளாக விதைக்கிறீர்களோ அவை எல்லாம் முழைக்க ஆரம்பிக்கும் வாழ்க்கையில். படிப்படியான மாற்றம் நீங்க ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க நண்பர்களே இந்த பதிவு பார்க்கறவங்க என்னங்க நீங்க பிரபஞ்ச விதின்றீங்க நம்ம நினைச்சாதான் வந்து நம்ம கையில சேரும்ன்றீங்க அப்ப வந்து மெடிடேஷன் பண்ணுங்கன்றீங்க நல்லத விதைங்கன்றீங்க எல்லாம் இப்படி சொல்லிட்டு இருக்கீங்களே இப்ப இது எப்படி வந்து நமக்கு எப்ப வந்து இது நமக்கு நடக்கும் அப்படின்னு நீங்க கேட்டீங்க அப்படின்னா பிரபஞ்சம் ரீதியாக கிடைக்கக்கூடிய மாற்றங்கள் படிப்படியாகத்தான் அந்த மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். ஆனா முழுமையா அந்த பிரபஞ்சத்தின் மூலமாக
16:57 நீங்கள் கிடைக்கக்கூடிய அந்த மாற்றத்தை உணர்ந்துட்டீங்க அப்படின்னா நல்லது ஈர்க்கக்கூடிய மனிதனா பவர்ஃபுல்லா நீங்க மாறிருவீங்க சரிங்களா அப்புறம் உங்களுக்கு ஒரு தெளிவு வந்துரும் யாரும் உங்களுக்கு அட்வைஸ் பண்ணனும்னு அவசியம் கிடையாது. நீங்க என் வீடியோ கூட வந்து பார்க்கவே தேவையில்லை உங்களுக்கே அந்த தெளிவு வந்துரும். நீங்களே புரிஞ்சுக்கவீங்க எதை நம்பணும் எதை நம்பக்கூடாது எதை பண்ணனும் எதை பண்ணக்கூடாது எதை கேட்கணும் எதை கேட்க கூடாது யார் பக்கத்துல இருக்கணும் யார் பக்கத்தில இருக்க கூடாதுன்ற எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கவீங்க மனிதர்கள் எல்லாரும் சமம்தான் யாரும் மேலை கீழ எல்லாம் இல்லை ஆனா மனிதர்களுடைய குணங்கள் மாறிருச்சு தற்போதைய காலகட்டத்துலஃபேமிலிக்குள்ளேயே பிரச்சனை பண்றவங்க நிறைய பேர் வந்துட்டாங்க அந்த காலத்துல ஒரு குடும்பத்துல நல்லது நடக்கணும்னு சொல்லி போராடிய உறவினர்கள் போயி இன்னைக்கு நல்லது
17:44 நடந்திர கூடாதுன்னு வீட்டுக்குள்ளேயே சில கேரக்டர்ஸ் இருக்காங்க. அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். ஆகவே செய்யக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளும் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களும் நடக்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளும் அனலைஸ் பண்ண கத்துக்கணும் நம்ம. எதற்காக நடந்தது இதனால இது நடந்ததுக்கான காரணம் என்ன? எங்க யாரு இந்த விஷயத்தை இந்த தவறுகள் செய்தா அப்படின்ற எல்லாமே அனலைஸ் பண்றதுக்கான அந்த ஒரு கணிப்பு எல்லாருக்குமே இருக்கணும். நீங்க இதுக்கு ஜோதிடம் தான் கத்துக்கணும் ராசிபலன் பார்க்க தெரிஞ்சிருக்கணும்னல்லாம் கிடையாது. ஒரு மனிதனா இன்னொரு மனிதனா நீங்க கணிக்க கத்துக்கோங்க. அது உங்க லைபுக்கு நல்லது. அப்பதான் நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காம சரி இல்லாத நபர்களிடம் ஆரம்பத்தில இருந்தே விலகிடலாம்.
18:30 நல்ல நபர்களை ஈர்த்து கொண்டு வந்து நம்மகிட்ட சேர்த்துக்கலாம். சரிங்களா ஆகவே நான் இப்ப சொன்ன இந்த விஷயம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்னு நான் நம்புறேன். தொடர்ந்து பதிவுல பாருங்க. ஒவ்வொரு பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். இந்த பதிவுக்கு கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. அடுத்த எந்த ராசிக்கான பலன்களை பார்க்கலாம் அப்படின்றதையும் சொல்லுங்க. சரிங்களா மீண்டும் உங்களை அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்