0:00 உலகெங்கிலும் உள்ள கருணை உள்ளம் கண்ட கன்னிராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். கன்னி அப்படினாவே பயமறியாதவங்க. அதேபோல பாசத்துக்கு அடிமையானவங்க. தன்னை சார்ந்தவர்கள் நலமா வளமா வரதுக்கு தன்னுடைய வளத்தையும் நலத்தையும் அழித்து கொள்ள எப்பவும் தயாரா இருப்பீங்க. குடும்பத்துடைய ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் நீங்க ஒருத்தரே பொறுப்பாளி. நீங்க ஒரு பூரணத்தையும் ஒழுக்கத்தையும் விரும்பக்கூடிய ராசி ஒரு விஷயம் செய்றீங்கனாக்க அது மனப்பூர்வமா செய்யணும். அதுல இருந்து ஒழுக்க நிலையை கடைபிடிப்பீங்க. கண்ணினாவே ஒழுக்கம்தான் முதல்ல உங்க ராசி எப்பவுமே என்ன பண்ணும்னாக்க கடமை ஒழுங்கு நம்பிக்கைனா அதுக்கு மட்டுமே அடையாளமா இருக்கீங்க. ஆனா
0:45 இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கன்னி ராசிக்காரங்க கடந்த சில வருஷங்கள அவங்க வாழ்க்கையில என்ன நடந்தது தெரியுமா? கஷ்டம் கஷ்டம் கஷ்டம் நஷ்டம் நஷ்டம் நஷ்டம் எங்க போனாலும் எதுவும் பலிக்கல போற வரல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு நம்ம மாறிட்டோம். புதனை அதிபதியா வச்சிருக்கோம் நம்ம தெளிவான ஆட்கள் மத்தவங்குடைய வாழ்க்கையில எப்பேர்பட்ட சிக்கல் இருந்தாலும் அதை நொடி பொழுதுல சரி பண்ணக்கூடிய ஆற்றல் கொண்டவங்க ஆனா நம்முடைய வாழ்க்கை மத்தவங்க வந்து கேலி பண்ணி சிரிக்கிற மாதிரி ஆயிடுச்சு. உழைச்சீங்க அதுக்கான பலன் இல்லை உதவி செஞ்சீங்க அத அவங்க புரிஞ்சுக்கலாம். முயற்சிங்கிறது பலமுறை வீணா போச்சு. மனசு காயம்டைஞ்சு நொருங்கி போய் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்க. ஆனாலும் இப்பவும் ஏதோ உயிர் துடிப்பு மாதிரி விடா
1:32 முயற்சிதான் நீங்க தொடர்ந்து இருக்கக்கூடிய ஒரே ஒரு அமைப்பு. அந்த நம்பிக்கையில தான் இப்போ பிரபஞ்சம் உங்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்க போகுது. என்னடா இந்த புள்ளை இப்படி உழைக்குதே இப்படி முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கே உங்களுக்கு கடவுளும் சரிங்க பிரபஞ்சமும் சரி முடிவு பண்ணிடுச்சு இனிமேல் இந்த பிள்ளையை சோதிக்க கூடாது அப்படின்னு அதனாலதான் 200 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும். சூரியன் மற்றும் குருவின் கேந்திர திருஷ்டி யோகம். தீபாவளி நாளே உங்க ராசிக்கு ஒரு புதிய துவக்கத்தை தரப்போகுது. இந்த தீபாவளி யாருக்கு சிறப்போ இல்லையோ உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம். நல்ல வெளிச்சமான வாழ்க்கைக்கு அங்கீகாரமா ஆரம்பமாகுது. இந்த யோகம் உங்க ராசிக்காரளுக்கு பணம், புகழ், மன அமைதி மூன்றையும் சேர்த்து தரக்கூடிய அரிய
2:18 நேரம். இப்போ கன்னிராசி கவலையை மறந்து இந்த பதிவை கேளுங்க நிச்சயமா உங்களுக்கு நல்ல காலம் பக்கத்துல வந்துருச்சு இன்னும் ஒரு சில நாட்கள்லயே புரியுதுங்களா அன்றைய தினத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் இந்த தீப திருநாளுடைய வெளிச்சம்ங்கறது உங்களுக்கு இந்த கேந்திர திருஷ்டி யோகத்திடைய பலன்கள் அப்படிங்கறது கூடவே வரும் அது என்ன எதுங்கற தெளிவா சொல்லட்டுமா முதல்ல ஜோதிடம் அப்படிங்கறது நமக்கு புரியாது அப்படின்னு யோசிக்காதீங்க நான் தெளிவான விளக்க சொல்றேன் இப்ப நவகிரகங்கள் வந்து 12 இடம் இருக்கு 12 பாவம் இருக்கு அந்தந்த இடங்களுக்கு தகுந்தார் போல நம்முடைய வாழ்க்கைக்கு பலன் உண்டு. அந்த வகையில நவகிரகங்களுடைய தலைவன் உலகிற்கே வெளிச்சம் தரக்கூடிய சூரிய பகவான் உங்க ராசிக்கு ஐந்தாம் பாவத்தில அதாவது புத்தி கல்வி பிள்ளை பாக்கியம்
3:04 இந்த பகுதியில ஒளிருகிறான். குரு அதே நேரத்தில ஒன்பதாம் பாவத்தில உங்களுக்கு பாக்கியம் தெய்வ அனுகிரகம் வெளிநாட்டு வாய்ப்புகள் இந்த திசையில அமர்ந்திருக்கிறார். சோஅஞ்ு ஒன்பது இவங்க இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திர திருஷ்டி யோகத்தால பார்க்கறதுனால அதுதாங்க குரு சூரிய கேந்திர திருஷ்டி யோகம். இது நடக்குறப்போ உங்க ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையும் தெய்வ ஒளியும் வாழ்க்கையை திசை திருப்பும் ஆற்றலையும் கொடுக்குது. இது ஒரு தெய்வீகத்துடைய ரீசெட்னு வச்சுக்கலாம். திரும்ப ஒரு பிறப்பு பொறந்து வந்தா என் வாழ்க்கை சிறப்பா இருந்தா பரவாயில்ல நினைப்போம் இல்லையா ச இந்த வாழ்க்கையே வேணாப்பா இப்படி வந்து கஷ்டப்படுறோமே செத்து திரும்ப பொழைச்சு வந்தாவது நம்ம வாழ்க்கை சிறப்பா இருக்குமா அப்படின்னு யோசிச்சிருப்போம் இல்லையா அப்படி ஒரு மாற்றம்தான் என்ன கஷ்டம் வேணா
3:50 இருக்கட்டும். மறுபடியும் வந்து பாத்தீங்கனாக்க நம்ம யோசிப்போம்ல சில நேரங்கள்ல காமெடியா யோசிப்போம் இந்த வருஷம் போயிட்டு நமக்கு வந்து அந்த டைம் மாத்தற விஷயம் இருந்துச்சுன்னா பண்ணிரலாம்பா அப்படி அந்த மாதிரி ஒரு ரீசெட் பண்ண மாதிரி பழைய துன்பங்கள் முடிந்து புதிய வருஷம் நம்பிக்கையோட தொடங்குதுன்னு வச்சுக்கோங்க நீங்க மறுபிறவி எடுத்து வந்துருக்கீங்க சோ இதல்லாம் வந்து பாத்தீங்கன்னா கன்னி ராசியில இருக்கக்கூடிய தொழில் செய்றவங்க உத்தியோகத்தில இருக்கவங்க கூலி வேலை செய்றவங்க யாராக இருந்தாலும் சரி இந்த யோகம்ங்கறது பெரும் முன்னடத்தை கொடுக்கும் கன்னி ராசிக்காரங்களுக்கு நீங்க அரசாங்கத்தில இருந்தாலும் சரி தனியார் நிறுவனத்தில நீங்க வேலை பாத்தாலும் சரி கடந்த மாதங்கள்ல் மந்தமா இருந்த உங்க வேலை இப்ப விரைவா நகரும். மேல் அதிகாரிங்க நம்பிக்கை கிடைக்கும். நீங்க சொன்ன திட்டங்கள் ஒப்புதலுக்கு வரும். நிதிநிலை மெல்ல மெல்ல உயர ஆரம்பிக்கும். இது விவசாயிகளா இருக்கீங்க அப்படினாக்க பண்ணை
4:36 விளைச்சலும் சரி நிலம் வாங்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்போ வந்து மேம்படுது. பெண்களுக்கு தொழில் நல்ல வளர்ச்சி பெரும் புதிய பொறுப்பு கிடைக்கும். வீட்டிலுமே வேலை இடத்திலுமே மதிப்பு மரியாதை மேம்படுது. சொத்து சேர்க்கை இருக்குது பொன்பொருள் சேர்க்கை இருக்குது வண்டி வாகன யோகம் இருக்கு. கன்னி ராசி வந்து பாத்தீங்க சிறப்பா இருக்க போறீங்க உங்க பேருக்கு தகுந்த மாதிரி சந்தோஷமா இருக்கீங்க பயமறியாம எந்த ஒரு கவலையும் இல்லாம இருக்கக்கூடிய கவலைகள் எல்லாமே வந்து சூரிய பகவானுடைய கதிர் பட்டு விலகன பணி போல ஏன்னா அவர்தான குரு பார்கிறார் குரு குரு பார்க்க கோடி நன்மை குரு பார்க்கூடிய சூரிய பகவான் நிக்கிறார் சூரிய பகவான் வெளிச்சம் தரக்கூடியவர் அப்போ இரண்டும் சேர்ந்து உங்க வாழ்க்கைய ஒளிர வைக்குது எல்லாரும் பார்த்து வியந்து போகக்கூடிய அளவுக்கு இனி உங்களை யாராலும் தொடவே முடியாது அந்த அளவுக்கு உயரமான இடத்துக்கு போக போறீங்க அடுத்த கலைத்துல இருக்கீங்க கல்வியில இருக்கீங்க மருத்துவம் இருக்கீங்க
5:21 கலைத்துல இருக்கவங்களுக்கு இது ஒரு புதிய ஒளி மாதிரி நீங்க முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தீங்க ஆனா யாரும் கவனிக்கலன்னு தோணிருச்சு இல்லையா இப்ப உங்க திறமைக்கு மதிப்பு வரப்போகுது நீங்களே அமைதியா இருந்தாலும் உங்க வீடு தேடி வாய்ப்புகள் வரப்போகுது. அடுத்த மாணவர்களுக்கு இது புத்தி வளர்ச்சி தரக்கூடிய யோகம். தேர்வுல வெற்றி பெறுவீங்க. வெளிநாட்டு கல்வி வாய்ப்பு இருக்கும். புதிய துறைகள்ல முன்னேற்றம் கிடைக்கும். இது அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க. போட்டி தேர்வுகள் இருக்கு இல்லையா கண்டிப்பா கன்னி ராசிக்கு இந்த வருட முடிவுல அரசாங்க உத்தியோகம் நிச்சயம். அடுத்தா மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் இது போன்ற துறைகள் இருக்கவளுக்கு பேரு புகழ் மதிப்பு மக்கள்கிட்ட நம்பிக்கை எல்லா விதங்களுமே கூடுது. அரசியல்வாதிகளா கொடிகட்டி பறக்க போறீங்க. அடுத்து பணவரவு மற்றும் நிதிநிலை கடந்த ரண்டரை வருஷமா படாத பண கஷ்டம் கடன் வாங்கி நிம்மதியா தூங்க கூட இல்ல என்னடா
6:07 இது இந்த கடன் அடிக்கா அந்த கடனா வாங்கி அந்த கடன அடிக்கா அந்த கடன வாங்கி ஆனா சத்தியமா இவங்க கன்னி ராசிக்கு தன்னுடைய தேவைக்காக அந்த கடனை வாங்கல ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில வாங்கி மத்தவனுடைய வாழ்க்கையை சீர் பண்ண போய் மத்தவங்களுக்கு ஒரு கைமாத்த பணம் கொடுத்து அந்த கைமாத்த கொடுத்த பணம் திரும்ப வராம தன்னுடைய தேவைக்கு வந்து பாத்தீங்கன்னா கஷ்டப்பட்டு இப்போ இங்க வாங்கி அங்க அங்க வாங்கி இங்கன்னு சொல்லிட்டு ஒரே ஒரு மாதிரி தத்தளிக்கிறீங்க ஆனா இந்த கேந்திர திருஷ்டிய யோகம் உடைய பணத்தை நிலையாக வைத்திருக்க வைக்குது புதிய வருமான வழிகளை துறக்குது. பழைய கடன் அடையும் நிதி வளர்ச்சி வருது யாருக்காவது நிலம் வீடு வாங்க ஆசை இருந்தா அது இப்போ நடக்கறதுக்கு சரியான காலம் முயற்சி மட்டும் பண்ணுங்க. அது எந்த அளவுக்கு அதிஷ்டகரமா உங்களுக்கு முடியும்ங்கறத அப்புறம் நீங்க புரிஞ்சுப்பீங்க. சோ சிறப்பா இருக்கு. அடுத்து காதல் திருமணம் குடும்பம். மனசு தளர்ந்து போய் இருந்தீங்க. நம்பிக்கை
6:54 இல்ல எதுவுமே நல்லதா நடக்கல அப்படின்னு இருந்த கன்னிக்கு இப்ப இந்த யோகம் நம்பிக்கை கொடுக்குது. நீங்க காதல் உறவிலும் சரி திருமண பந்தத்திலயும் சரி இல்ல குடும்பத்திலயும் சரி பிரிஞ்சிருந்தீங்கன்னா இல்ல புரியாம இருந்துருந்தாங்கன்னா இப்போ அந்த உறவு மீண்டும் மலர வாய்ப்பு இருக்குது முயற்சி பண்ணுங்க. மூன்றாவது நம்முடைய தலையீடு இல்லாம பாத்துக்கிட்டு நீங்களே முயற்சி பண்ணுங்க. திருமணம் நடக்காம காத்துட்டு இருந்தவளுக்கு திருமண யோகம் உறுதி. குடும்பத்தில நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வருது. குழந்தை பாக்கியமே இல்லைன்னு கஷ்டப்பட்ட தம்பதிகளுக்கு இந்த நேரம் அதிஷ்டம் வருது. வீட்ல மழைச்சத்தம் நிச்சயம். அதேபோல வீட்ல கெட்டி மலை சத்தம் நிறைய சுபநிச்சல் ஏற்பாடாகும். வீடு சொத்து மனை அப்படின்னு சொல்லிட்டு ஏகபோக வாழ்க்கைக்கு நீங்க ரெடி. அடுத்து வெளிநாட்டு யோகம் வாய்ப்புகள். குரு ஒன்பதாம் பாவத்தில
7:41 இருக்கிறது வெளிநாடு பெரிய நகரங்கள் தெய்வீக ஆதரவு எல்லாத்துக்கும் காரணமா நிக்குது. இதனால கன்னி ராசிகாளுக்கு இப்போ வெளிநாட்டு வாய்ப்புகள் தொடர்து. பாஸ்போர்ட் விண்ணப்பம் வீசா வெளிநாட்டு வேலை ஆன்லைன் மூலம் வெளிநாட்டு கிளையன்ட்ஸ் பார்க்கறது இது மாதிரி வெளிநாட்டு தொடர்புடைய எதுவாக இருந்தாலும் சரி இது உங்களுக்கு நேரம் சிறப்பா இருக்கு. உலக அளவுல நீங்க அதிஷ்டத்தை பெற போறீங்க. அனுகூலத்தை பெற போறீங்க. ஆதரவை பெற போறீங்க. கேட்கவே நல்லாதாமா இருக்கு. ஆனா எங்களுக்குதான் எல்லாம் அதிஷ்டம் மாதிரியே தெரியுது ஆனா பாத்தாக்க கடைசில நாங்க அம்போன்னு தான நிக்கிறோம் அப்படின்னு யோசிப்பீங்க. ஆனா அந்த யோகம் ஒரு மனுஷனுக்கு எப்படி வேலை செய்யும் இதை நீங்க எப்படி பயன்படுத்தணும்ு கன்னி ராசிக்காரர்களுக்கு சொல்லிடுறேன். சூரியன் குரு கேந்திர திருஷ்டி யோகம் வந்து வைக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய அந்த வாய்ப்பை பிடிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் வெற்றிய அனுபவிப்பீங்க. அப்ப
8:26 புடிக்க தெரியணும்ல குரு ஞானத்தையும் சூரியன் சக்தியையும் தராங்க. அந்த சக்தியை தாங்கி வளர்த்து கொள்ளக்கூடிய சில ஆன்மீக வழிமுறைகள் அவசியம். தெய்வம் வாய்ப்பு கொடுக்குது தெய்வத்துக்கு நன்றி சொல்லணும் இல்லையா இப்ப நம்ம மனசு தூய்மையா இருந்தா மட்டும்தான் நமக்கு வரக்கூடிய வாய்ப்புகள் நலைச்சிருக்கும். சோ ஒவ்வொரு நாளும் காலையில சூரிய உதயத்துக்கு முன்னாடி எழுந்து வெளியில நின்னு சூரியனை நோக்கி மூன்று முறை நமஸ்காரம் பண்ணுங்க. அதோட ஓம் சூரியாய நமஹ இந்த மந்திரத்தை ஒரு 21 முறை சொல்லணும். முடிஞ்சா 108 முறை சொல்றது சிறப்பு. பட் இப்போ இந்த சூரிய பகவானை பார்த்து நான் இத சொன்னா எனக்கு என்ன நடக்கும் சூரிய பகவானுடைய அனுக்கிரகம் அவருடைய ஒளி வந்து உங்க ராசி அதிபதியான புதனுக்கு சக்தியை கொடுத்து உங்களுக்கு முடிவெடுக்கக்கூடிய திறனை புத்தியை சாந்தியை அதிகமா கொடுப்பாங்க. இது
9:11 நாள்தோறும் செய்யணும். அப்போ யோகம் உங்க வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் வளர்ச்சியாக மாறும். அதேபோல வியாழக்கிழமையில குரு அருள் பெற குரு இந்த யோகத்துடைய மைய சக்தி. குருடைய பார்வை வந்து நேரா கன்னி ராசிக்கு பலன் தரப்போகுது. அதனால ஒவ்வொரு வியாளனும் மஞ்சள் நிற உடைய பயன்படுத்துங்க. சரிங்களா எலுமிச்சை மற்றும் வாழை பழத்தை நெய்வேத்தியமா வைங்க. ஓம் பிரகஸ்பதியே நமக இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க. வியால பகவானுக்கு கடலை பருப்பு மஞ்சள் நிறப்பு பணம் கற்கண்டு இதெல்லாம் வந்து நிவேதனமா வைங்க. இதனால குருவின் அருள் தெய்வீகமாக உங்க வாழ்க்கையை சிறப்பாக்கும். சிக்கல்கள் விலகும். நிதிநிலை உறுதிப்படும். நிலையான வருமானம் கிடைக்கும். இது நீங்க கோயிலுக்கு போகணும் அப்படின்னாக்க சூரிய வழிபாட்டுக்கு
9:57 சூரியநாராயணர் கோயில். தஞ்சாவூர் சூரியனை சக்தியை சேர்க்கக்கூடிய சிறந்த ஸ்தலம். இந்த சூரியனார் கோயில் கும்பகோணத்துக்காகவும் இருக்கு. அங்க போயிட்டு வழிபாடு செய்தீங்கனாக்க கன்னி ராசிக்கு நேரடியா பலன் உண்டு. அதுப்பற குருவுக்காக ஆலங்குடி குருபகவான் ஸ்தலம் வியால பகவான் அங்க இருக்கார் அறிவும் பாக்கியமும் சேர்க்கக்கூடிய ஸ்தலம் அது திருச்செந்தூர் முருகன் கோவில் குருகிரகத்துக்கு இணையான சக்தி தரக்கூடிய தளம் யாராலயுமே அடிக்கடி போக முடியலையே அப்படின்னு வருத்தப்பட வேணாம் உங்களால போக முடிஞ்சா அந்த ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க அப்படி இல்லன்னா ஒவ்வொரு வியாழக்கிழமையும் வீட்டிலேயே தட்சிிணாமூர்த்தி படத்துக்கு முன்னாடி குருபகவான படத்துக்கு முன்னாடி விளக்கேற்றி நெய்தீபமோ அல்ல நல்ல நெய் தீபமோ ஏற்றி மஞ்சள் பூ சாற்றி வழிபாடு செய்யுங்க. வீட்டில நீங்க செய்ய
10:43 வேண்டிய ஆன்மீக பழக்கங்கள் சொல்றேன். ஒவ்வொரு திங்க்கிழமையும் வீட்ல வந்து துளசி மாடத்துக்கு விளக்கேற்றி வழிபாடு பண்ணுங்க. மன அமைதிக்கும் குடும்ப ஒற்றுமைக்கும் இது பலம் சேர்க்கும். அதுல பச்சை நிறம் மஞ்சள் நிறம் வெள்ளை நிறம் இதெல்லாம் வந்து கன்னி ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நிறங்கள் அடிக்கடி பயன்படுத்துங்க. வீட்ல கூட இந்த நிறங்களை வந்துட்டு நீங்க பெயின் பண்ணிருக்கலாம். அதுபோல மத்தவங்களுக்கு உதவணும். கன்னி ராசிகளுக்கு மிகப்பெரிய பரிகாரம் அதான். குறிப்பா மாணவர்கள் வயதானவங்க மருத்துவ தேவைகளுக்காக காத்துட்டு இருக்கங்களுக்கு உதவி பண்ணுங்க. இது கன்னி ராசிக்கு பேர் அதிஷ்டத்தை கொடுக்கும். உங்களுக்கு இந்த யோகத்தை பல மடங்கு மேம்படுத்தி கொடுக்கும். அதேபோல தினமும் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம். ஓம் பிரகஸ்பதேய நமஹ 108 முறை ஓம் நமோ நாராயணா இது 108 முறை ஓம் சூரியாய நமஹ இது
11:30 காலையில தினமும் 12 முறை இது தொடர்ந்து செஞ்சீங்கன்னா மன அமைதி நிதிநிலை உறவுகள் மூணுமே சமநிலையா இருக்கும். அதேபோல கஷ்டங்கள் வாழ்நாள் வழி நான் சொல்றேன் கேட்டுக்கோங்க. கன்னி ராசிகள் இயல்பாவே எல்லாத்தையும் பரிபூரணமா செய்யணும்னு நினைப்பீங்க. அதனாலதான் மனளத்தை உங்க வாழ்க்கையில பெரும் பங்கு எடுத்துட்டு இருக்கு. இந்த யோகம் வந்து உங்களுக்கு அந்த மன அழுத்தத்தை கலைச்சி நம்பிக்கை பிளஸ் ஆற்றல சேர்க்க போகுது. ஆனா நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா? மத்தவங்க செய்யக்கூடிய தவறை மன்னி கத்துக்கோங்க. எதை செஞ்சாலும் சரி அதை கடமைன்னு நினைச்சு பண்ணுங்க. தியானம் வாரத்துக்கு ஒரு இரண்டு நாளாவது 10 நிமிஷம் பண்ணுங்க போதும். அதேபோல பொறாமையை தவிர்க்கணும். உங்க ராசிக்கு அது வந்து பலத்தை குறைக்கும். நன்றி சொல்லக்கூடிய பழக்கத்தை வளர்த்துக்கோங்க. அது வந்து குருவை மகிழ்ச்சி அடைய செய்யும். இதெல்லாம் நான்
12:17 ஆல்ரெடி செய்யறோமா அப்படின்னாக்க சிறப்புங்க. செய்யாதவங்க இதெல்லாம் வந்து மாத்திக்கோங்க. இது வந்து உங்களுக்கு என்ன சொல்றது அடிஷனலான ஒரு அனுகிரகம்னு வச்சுக்கோங்க. அதேபோல தீபாவளி நாள்ல நீங்க செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரம். அந்த நாள்ல காலையில எழுந்து குளிச்சு முடிச்சு சூரிய பகவானுக்கு தண்ணீரை அர்ப்பணம் பண்ணனும். குருபகவானுக்கும் குரு தக்ஷிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றி ஓம் குருபகவானே போற்றி போற்றி ஓம் பிரகஸ்பதியே போற்றி போற்றி ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லணும் 108 முறை பின்னாடியே ஒரு சிறிய அளவு மஞ்சள் எடுத்து கையில வச்சுக்கோங்க வலது கையில வச்சு இன்னொரு கைய வச்சு மூடிக்கோங்க இது வந்து என்னுடைய வாழ்க்கையை ஒளிர செய்யணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டு அத வந்து பத்திரமா பாக்கெட்ல வச்சிட்டாலும் சரி இல்லதா நீங்க வந்து பணப்புழக்கம் செய்யக்கூடிய இடங்கள
13:02 வச்சாலும் சரி இதை மட்டும் செஞ்சு பாருங்க. அந்த நாளிலிருந்து உங்க வாழ்க்கையினுடைய நம்பிக்கையின் கதவு திறக்கும். முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லாம போயிடும். அதேபோல வியாழக்கிழமை குருபகவானுக்கு எலுமிச்சை விளக்கஏற்றி வழிபாடு செய்றது சிறப்புங்க. உங்களுடைய ஆசீர்வாதம் உங்க வாழ்க்கையில பொருளாதாரத்தையும் மனமதியும் சேர்த்து கொடுக்கும். சோ ஒட்டுமொத்தமா இந்த யோகம்ங்கிறது உங்களுக்கு ஒரு அதிசய யோகம்தான். உழைத்தவர்களுக்கு வெற்றி மேல் வெற்றியை குவிக்கும். கன்னி ராசிக்காரள பொறுத்தவரைக்கும் இந்த கேந்திர திருஷ்டிய யோகம் உங்களுக்கு தெய்வீக ஒளியை தரப்போகுது. மனசை தளர விடாதீங்க. உங்களுக்கான நேரம் வந்துருச்சு உளைச்சிங்க நம்பிக்கையோட இருங்க. இந்த தீபாவளி உங்க வாழ்க்கையில ஒளியும் அதிஷ்டத்தையும் சேர்ந்து கொழுந்து விடப்போகுது. பிரபஞ்சம் உங்களை மறக்கல உங்களுக்கான நேரத்தை
13:48 கொடுத்துருச்சு. இனி உங்க வாழ்க்கையில அதிஷ்டம் மட்டும் இல்லைங்க. அனுபவத்தோடு கூடிய அறிவையும் பெற போறீங்க. ஓகேங்களா நம்பிக்கையோட இருங்க. காலதாமதமான ஒவ்வொன்னுமே இப்போ பெரிய பலன்களை கொண்டு வந்து கொடுக்கும். கஷ்டங்கள் எல்லாமே மெதுவா மறைஞ்சு போயிடும். நீங்க செய்ய வேண்டியது மனசை சுத்தபத்தமா வச்சுக்கோங்க. நம்பிக்கையோட முன்னேற போங்க. சூரியனுடைய ஒளி ஆற்றலும் குருபகவானுடைய ஞானமும் இது ரெண்டும் சேர்ந்து உங்களை வந்து சிறப்பா வாழ வைக்கும். இந்த ரெண்டு பேரும் சேர்ந்து உங்க வாழ்க்கைய வந்து புதுசா எழுத போறாங்க. உங்க தலையில வந்து பிரம்மன் என்ன எழுதி அமைச்சாரோ தெரியல. ஆனா இந்த இரண்டு பேரும் சூரிய பகவானும் குரு பகவானும் உங்குடைய தலையிலதான் வந்துட்டு சிறப்பா மாத்தி எழுத போறாங்க. தீபாவளி உங்க வாழ்க்கையில திரும்பவும் சொல்றேன் ஒளியையும் அதிஷ்டம் சேர்க்கட்டும். நம்பிக்கையோட முன்னே போங்க. குருவும் சூரியனும் உங்க பக்கத்திலயே இருக்காங்க.
14:35 சோ இப்பவரைக்கும் பார்த்த இந்த கேந்திர திருஷ்டி குதிரை பலன்கள் அப்படிங்கறது கன்னி ராசிக்காளுக்கு அடடா சொல்ல முடியல. அந்த அளவுக்கு எங்க மனசு திருப்தி அடையக்கூடிய அளவுக்கு இந்த பதிவு சிறப்பா அமைஞ்சிருக்கு. உங்களுக்கு பலன்கள் சொல்லும் பொழுது எங்களுக்கு ஒரு சந்தோஷம் உற்சாகம் வருது. இதெல்லாம் உங்க வாழ்க்கையில நடக்கட்டும்ன்ற நம்பிக்கையோட தான் நாங்க சொல்லிக்கிட்டு இருக்கோம். கண்டிப்பா நடக்கும். நானா முன்னாடியே சொல்லிட்டேன். வரக்கூடிய வாய்ப்புகளை உங்களுக்காக நீங்க பயன்படுத்த ரெடியா இருங்க. நான் நல்லா இருப்பேன். எனக்கு இந்த வாய்ப்பு எனக்கு சிறப்பா இருக்கும். வாழ்நாள் முழுவதும் என் வாழ்க்கை வெளிச்சமா இருக்கும். எனக்கான அதிஷ்ட வாய்ப்பு என் கூடவே இருக்கு அப்படின்ற நம்பிக்கையோட இருங்க. அதேபோல உங்குடைய அதிபதியான புதனை வந்து வழிபடுத்தணும். சோ புதன்கிழமைகள் தோறும் பெருமாள் வழிபாடு சிறப்பு. என்னங்க கன்னி ராசிக்காரங்களே இப்பவே மெல்ல மெல்ல உங்க வாழ்க்கையில ஒரு
15:20 மாதிரி எங்கேயோ தூரமா ஒரு வெளிச்சம் தர மாதிரி இருந்திருக்கும். கண்டிப்பா அந்த வெளிச்சம் பக்கத்துல வரப்போகுது தீபாவளி திருநாள்ல அந்த வெளிச்சத்தை முழுசா நீங்க பார்க்க போறீங்க. நீங்க மத்தவங்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய அளவுக்கு பிரகாசிக்க போறீங்க. இருண்ட வாழ்க்கை கஷ்ட காலம் கண்ணீர் எல்லாமே மறியுது. சந்தோஷத்துக்கு முழுக்க முழுக்க சூரிய பகவானும் குரு பகவானும் பொறுப்பேற்கிறாங்க. கன்னி ராசியினுடைய மொத்த கஷ்டமும் விளக்க போகுது. கன்னி ராசி கன்னி லக்னம் கன்னி ராசியில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த பலன்கள் பொருத்தமாகும். இப்போ நான் வந்து குறிப்பிட்டு ஒரு சில துறைகளை சேர்ந்தவங்களுக்கு நான் சொல்லிருக்கேன் சரிங்களா மருத்துவர் அப்படி இப்படின்னு சொல்லிட்டு ஆனா இதுல பொத்தாம் பொதுவா நான் சொல்லக்கூடிய விஷயம் என்ன தெரியுமா? கன்னி ராசிக்கு சிறப்பான அதிஷ்டம் உண்டுன்னு நான் சொல்லிட்டேன். இது வந்து நீங்க யோசிக்காதீங்க. நான் வந்து இதுக்குள்ள இந்த பொண்ணு சொன்னதுக்குள்ள இல்ல
16:06 அப்படின்னா யோசிக்காதீங்க. யாராக இருந்தாலும் உன்னுடைய வாழ்வாதாரத்துக்கு தகுந்தார் போல உன்னுடைய வாழ்க்கை சூழலுக்கு தகுந்தார் போல அதிஷ்டம் வேலை செய்யும். நீங்க வந்து என்ன நினைக்கிறீங்களோ அத வந்து தெய்வத்துகிட்ட முறையா வச்சிருங்க கடவுளே எனக்கு இதுதான் வேணும் அப்படின்ற போல குரு கிட்டையோ சூரிய பகவான் கிட்டயோ அது சொல்லப்போனாக்க அதிகாலையில் எழுந்து சூரிய பகவானுடைய உதயத்தின் போது சூரிய பகவான் கிட்ட கேட்டீங்கன்னா அது இந்த பிரபஞ்சம் உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்துரும். புரியுதுங்களா தீப திருநாள்ல இருந்து யோசிச்சு பாருங்க அடுத்த 48 நாள்ல உங்களுடைய எவ்வளவு பெரிய வேண்டுதலா இருக்கட்டும். அது முக்காவாசி உங்களுக்கு சேர்ந்திருக்கும் நிறைவேறி இருக்கும் நடந்திருக்கும். சோ எங்களுடைய வேண்டுதல் என்னன்னாக்க கன்னி ராசியினுடைய மொத்த கஷ்டங்களும் விளக்கட்டும். உங்களுடைய எல்லா எண்ணங்களும் ஈடேறி வரட்டும். நல்ல நீண்ட ஆயுலோட செல்வ செல்வாக்கோட
16:52 இந்த உலகமே புகழக்கூடிய அளவுக்கு சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். இன்றும் என்றும் என்றென்றும் தெய்வ அனுகூலம் உங்களுக்கு துணை வரட்டும். நன்றிங்க. அதுக்கு முன்னாடி உங்களுக்கு இப்பவே நான் ஒரு வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அட்வான்ஸா நன்றிங்க.