0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்கும்னு நான் நம்புறேன். அந்த வகையில இந்த பதிவு விருச்சிக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இவர்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். இதை ஒரு நல்ல ஒரு கணிப்பாக உங்களுக்கு நான் கொடுத்திருக்கேன். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இந்த பதிவின் மூலமாக ஒரு நல்ல அதிர்வலைகள் உருவாகி உங்க வாழ்க்கையில நன்மை நடக்கும்ன்றதுதான் என்னுடைய எதிர்பார்ப்பா இருக்கு. ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில எல்லாம் இன்னைக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டு இருந்துச்சோ, அதேபோலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த மூலிகை சாம்ராணி இன்னைக்கு வாங்கியவர்கள், வீடுகளில் எல்லாமே இன்னைக்கு நல்ல செய்திகள், நல்ல சுப நிகழ்ச்சிகள், நல்ல முன்னேற்றங்கள் சொல்லி வாங்குனவங்க
0:47 எல்லாருமே ஐயா நீங்க சொல்றப்ப நாங்க டவுட்டாதான் வாங்குனோம். ஆனா இன்னைக்கு வாங்குனதுக்கு அப்புறம் எங்களுக்கு அந்த நல்ல மாற்றங்கள் கண்ணெதிர தெரியுதுன்னு நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிப்பு இல்லாதது. இதனாலதான் நான் சொன்னேன் நல்லதை நினைப்பவர்களுக்கு கண்டிப்பா நல்லது ஏதோ ஒரு வகையில வந்து சேர்ந்துரும்னு. ஏதோ நான் பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னல்லாம் நீங்க பார்க்காம நீங்க ஒரு முறை வாங்கி பாருங்க. அப்புறம் நீங்களே கேப்பீங்கன்னு நான் சொன்னேன். அந்த வார்த்தை இன்னைக்கு பழிச்சிருச்சு. இன்னைக்கு அது உண்மையா நடந்துருச்சு. இன்னைக்கு வாங்கியவர்கள் எல்லாம்தான் திரும்ப திரும்ப ஆர்டர் பண்ணிட்டு இருக்கறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஏற்படுத்துது. புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. இதனோட சேர்த்தி சில ஆன்மீக பொருட்கள் எல்லாமே நம்ம விற்பனைக்கும் கொடுத்துட்டு இருக்கோம். இந்த பிரமிீடு அப்புறம் கருங்காளி மாலை கருங்காளி பிரேஸ்லெட் வெட்டிவேர் மாலை சஸ்திரபந்தம் மந்திரம் அப்படின்னு சொல்லி
1:33 நிறைய சில அதாவது கொடுக்கறது ஒரு சில ஆன்மீக பொருட்களாக இருந்தாலும் பவர்ஃபுல்லா கொடுத்துட்டு இருக்கோம். ஆகையால வேணும்னு நினைக்கிறவங்க எல்லாருமே இதே வாட்ப் நம்பருக்கே மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரிங்களா சரி இப்ப இந்த பதிவு விருச்சிக ராசிக்காரர்களுக்கான பதிவு. விருச்சிக ராசிக்காரர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்றத இப்ப நம்ம பார்ப்போம். முதல்ல இங்க குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இருக்காங்க. அந்த ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு அவங்க வாழ்க்கை இதுதான் என்று அவர்கள் புரிந்து கொண்டால் இவர்கள் இந்த வாழ்க்கையில இதெல்லாம்தான் விஷயம் இதெல்லாம்தான் உண்மை இதுதான் கசப்பான உண்மை. இது எது நடந்தாலும் இது மாறாது. இது இப்படித்தான் இருக்கும். இதுக்கேத்த மாதிரி நம்ம இருக்கணும் அப்படின்ற மாதிரி சில அண்டர்ஸ்டாண்டிங்கான விஷயங்கள் மட்டும் இந்த ராசிக்காரங்க அவங்க வாழ்க்கையில தெரிஞ்சுக்கிட்டாங்கன்னாவே போதும் அவங்க அழகா அடுத்த கட்டத்துக்கு போயிரலாம். ஏன்னா இங்க மற்றவர்களையோ
2:19 மற்றவர்களுடைய சிந்தனையையோ மற்றவரளுடைய எண்ணத்தையோ அவங்க மனசுக்குள்ள பூந்து நம்மளால பார்க்க முடியாது. சரிங்களா வெளியில என்ன செயல்பாடோ அதை வச்சுதான் நம்ம நம்புறோம். நல்லவங்களா கெட்டவங்களா ஆனா உள்ளுக்குள்ள என்ன வச்சிட்டு இருக்காங்க என்ன நல்லத விதைச்சிருக்காங்களா இல்ல தீயதை விதைச்சிருக்காங்களான்னல்லாம் நமக்கு உள்ள பூந்து பார்க்க முடியாது மனசுக்குள்ள பூந்து. ஆகவே இந்த காலகட்டத்துல நல்ல எண்ணம் கொண்டவர்களும் நல்ல எதிர்காலத்தை கொண்டவர்களும் ஆட்டோமேட்டிக்கா நம்மள நோக்கி வரணும். நம்மளும் அவங்களை நோக்கி போகணும். அதற்கான ஈர்ப்பு விசைதான் இங்க வேலை செய்யும். அதனாலதான் நல்லது நல்லதோட சேரும் கெட்டது கெட்டதோட சேரும்னு சொல்லுவாங்க. உங்க நண்பன் யார் என்று சொல்லுங்க. நீங்க யாருன்னு சொல்றேன் அப்படின்னு சொல்லுவாங்க. இதுக்கெல்லாமே அடிப்படை காரணமே அடிப்படையில ஆரம்பிக்கக்கூடிய விஷயமே இந்த அதிர்வலைகள் தான். அந்த ஈர்ப்பு விசைதான். அது எங்க
3:05 போய் யார் கூட சேருமோ அது கூடதான் சேரும். இந்த விஷயங்களைதான் நம்ம தெளிவா தெரிஞ்சுக்கணும். இதுதான் உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான செல்வு செழிப்பு பணம் வந்து பணம் சேர்றது பண ஈர்ப்பு தன்மை இது எல்லாமே எல்லாமே பணம் தங்கம் பொருள் பொருள் எல்லாமே உங்களை தேடி வர்து்கான அடிப்படை விதியே இதுதான். சரிங்களா அதற்கான ஈர்ப்புத்தன்மை அதற்கான சிந்தனை அதற்கான தேடல் இருந்தா அது உங்களை தேடி வரும். அதற்கான சிந்தனை இல்லாதவர்கள் புலம்பி கொண்டே இருப்பவர்கள் நெகட்டிவாவே யோசிக்கிறவங்க கிட்ட அது அண்டவே அண்டாது. சரிங்களா அப்ப விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு எல்லோருக்கும் நல்லவர்களால்லாம் வாழ முடியாது. இதுதான் ஆரம்பத்தில இருந்து நம்ம சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆனா அப்படி எல்லோருக்கும் நல்லவர்களால வாழ முடியாது என்றதுக்காக நீங்க கெட்டவர்களா மாறினும்னு நான் என்னைக்குமே சொல்ல மாட்டேன். விருச்சிக
3:51 ராசிக்காரர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள். ஆனா என்ன கோபம் முன்கோபம் என்ன பேசுறதுன்னு தெரியாம கோபத்துல வார்த்தைகளை விட்டுறது இதெல்லாம்தான் உங்களுக்குள்ள உங்களை சுத்தி பல எதிரிகளை உருவாக்கி விட்டுருது. ஒரு காலத்துல உங்க நண்பர்கள் உறவினர்கள்ன்னு இருந்தவங்க எல்லாம் கூட இப்ப பாத்தீங்கன்னா உங்களுக்கு எதிரியா நிக்கிற மாதிரி மாறிட்டு இருப்பாங்க. இது எல்லாமே விருச்சிக ராசிக்காரளுடைய வாழ்க்கையில நடந்து கொண்டிருக்கக்கூடிய விஷயங்கள்தான். விருச்சிக ராசியில பிறந்துட்டீங்க அப்படின்னாவே நீங்க கோபத்தை கண்ட்ரோல் பண்ணனும். அதேபோல அவசர முடிவுகள்ல நிதானமா இருக்கணும். ஏன்னா உங்களை உங்களாலயே கட்டுப்படுத்த முடியாது சில நேரங்கள்ல. செல்ப் கண்ட்ரோல் ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு. அதேபோல வீடுகளிலேயே உங்களிடம் வாக்குவாதம் உங்க குடும்பத்திலேயே உங்ககிட்ட வாக்குவாதம் செய்றவங்க இருப்பாங்க கண்டிப்பா. உங்களை பிடிக்காதவங்க கூட வீட்ல இருக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. உங்களுடைய உறவு முறைகள் உங்க சொந்த பந்தங்களிலயே கூட உங்களை சில பேருக்கு பிடிக்காது. கூட்டம்
4:38 அப்படின்னாவே உங்களுக்கு அலர்ஜியா இருக்கும். ஏதாவது ஒரு பங்கஷன்ஃபேமிலில இருக்கற சொந்தக்காரங்கல்லாம் ஒரே இடத்துல இருக்காங்க அப்படின்னாவே விருச்சிக ராசிக்காரங்க அந்த இடத்துல போய் நிக்கவே யோசிப்பாங்க. அதாவது அமைதியை தேடுபவர்கள் தமிழ் தனிமையை தேடக்கூடிய நபர்களாதான் பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரங்க இருப்பாங்க அதனாலதான் பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களை முழுமையாக புரிஞ்சுக்க முடியலையேன்னு நிறைய பேர் சொல்லுவாங்க உங்களை பத்தி எனக்கு புரிஞ்சுக்கவே முடியல அப்படின்னு அதாவது உள்ளுக்குள்ள ஒரு ரகசியத்தை வச்சு பாதுகாக்குற மாதிரி இருக்கும் இவங்களை வெளியில இருந்து பார்க்கும்போது ஏதோ என்னன்னே புரியலை என்ன இவங்க மனசுக்குள்ள வச்சிருக்காங்க என்ன யோசிக்கிறாங்க என்ன பண்றாங்கன்னே ஒன்னுமே புரியாத புதிர் விருச்சிக ராசிக்காரங்கல்லாவே ஒரே வார்த்தையில சொல்றதுன்னா புரியாத புதிராதான் இருப்பாங்க ஆனா தன் மனதுக்குள் என்ன நினைக்கிறோம் என்ன விதைக்கிறோம்ன்றது எல்லாமே அவரவர்களுக்கு தான் கண்டிப்பா தெரியும். அதேபோலதான் விருச்சிக
5:23 ராசிக்காரனை பொறுத்த அளவுக்கு நிதானமும் அமைதியும் மட்டும் உங்க லைஃப்ல இருந்துட்டாலே போதும். கோபத்தை எங்க காட்டணுமோ அங்கதான் நீங்க காட்டணும். மனிதர்களிடமும் விலங்குகளிடமும் நீங்க கோபத்தை காட்டவே கூடாது. உங்க கோபத்தை அப்படியே தூக்கிட்டு போய் முன்னேற்றத்தின் போட்டு உங்க வேலையில போட்டு அங்கதான் உங்களுடைய வைராக்கியத்தையும் கோபத்தையும் காட்டி நீங்க அடுத்த நிலைமைக்கு வரணும். முன்னேறி வரணும். நீங்க மனிதர்களிடமோ சொந்த பந்தர்களிடமோ கோவத்தை காட்டி இங்க ஒரு பிரயோஜனமும் இல்லை மேலும் மேலும் உங்களை எதிரியாதான் பார்க்க ஆரம்பிப்பாங்க அதேபோல விருச்சிக ராசிக்காரள பொறுத்த அளவுக்கு தான் நல்லவன் அப்படின்னு சொல்லி நீங்க மத்தவங்கள்ட்ட போய் நீங்க ப்ரூப் பண்ணனும்னு நினைச்சீங்கன்னாவே அவ்வளவுதான் உங்களுக்கான நல்ல நேரமும் உங்களுக்கான கடவுள் கொடுத்த நேரத்தை நீங்க வீணடிக்க போறீங்கன்னு அர்த்தம். யாரு கிட்டயும் போய் நீங்க நல்லவங்கன்னு ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்லை அதற்கான நேரத்தை எடுத்துக்காதீங்க. அந்த நேரத்தை
6:09 பிழைமதிப்பில்லாத அந்த நேரத்தை நல்ல முன்னேற்றத்திற்காக போடுங்க. அதுதான் இங்க ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த ராசியில பிறந்தவருடைய ஜாதகங்கள் எல்லாம் சமீபத்துல பார்கறப்பல்லாம் பாத்தீங்கன்னா நிறைய நபர்கள் சொன்ன ஒரு விஷயம் ஐயா எனக்கு வந்து உண்மையிலுமே நீங்க சொன்ன மாதிரி அந்த என்ன பத்தி யாராவது தப்பா நினைச்சிருவாங்களோ நம்ம இவ்வளவு நல்லவங்களா இருக்கோம் நம்மள ஏன் இப்படி நினைக்கிறாங்க அப்படின்னு அவங்கிட்ட போய் என்ன பத்தி எடுத்து சொல்லணும்னு எனக்கு தோணும். நான் நிறைய பேருத்துக்கு போய் என்ன பத்தி நான் சொல்லிட்டு இருப்பேன் அப்படின்னு சொன்னவங்கல்லாம் நிறைய பேர். அதுக்காகதான் நான் சொல்றேன். அப்படி நீங்க அதை செஞ்சீங்கன்னா அது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறீங்க அப்படின்னு அர்த்தம். ஏன்னா குறிப்பிட்ட ராசிக்காரங்க விருச்சிகம், சிம்மம் இது போன்ற ராசிக்காரர்களுக்கு எல்லாமே நீங்க பேசக்கூடாது. உங்களுடைய செயல் மூலமாக காலம் தான் பேசணும். உண்மை என்னன்றத நீங்க சொல்லக்கூடாது. காலமும் நேரமும் தான் நீங்கள் யார் என்பதை கூற வேண்டும். நீங்க போய் ஒவ்வொருத்தரையட்டும் கூறிக்கொண்டு
6:55 இருக்கக்கூடாது. அதுமட்டுமில்லாம இருக்க வேண்டிய இடத்தில் நல்ல ஒரு பவர்ஃபுல்லான இடத்துக்கு விருச்சிக ராசிக்காரங்க வந்துட்டாங்கன்னா அவங்களால 100 குடும்பங்கள் வாழும். நல்ல முன்னேற்றத்தை பார்க்கும். அதற்கான இங்க தேடல் தான் இங்க விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். சரிங்களா அதேபோல இந்த விருச்சிக ராசிக்காரள பொறுத்தவரை குலதெய்வ வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். எப்ப நீங்க விருச்சிக ராசிக்காரங்க அந்த தியானம் இந்த மெடிடேஷன் உடற்பயிற்சி இது போன்ற சில விஷயங்கள்ல ஈடுபட ஆரம்பிக்கிறாங்களோ அது ஏன் இதை நான் சொல்றேன்னா இந்த ராசியில பிறந்தவர்கள் ஆண்கள் பெண்களுக்கு கண்டிப்பா அது தேவை. என்னன்னு கேட்டீங்கன்னா மன அமைதி அதாவது மெடிடேஷன் உடற்பயிற்சி மனமும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் உடலும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். மனமும் உடலும் தான் ஒரு மனிதனுக்கு விலைமதிப்பில்லாத சொத்து. கடவுள் இந்த உலகத்தில் இருக்கிற வரைக்கும்
7:42 நமக்குன்னு கொடுக்கிற சொத்து அது அது ரெண்டுதான். உங்க மனசும் உடம்பும் தான். அதை நம்ம ரொம்ப செல்ஃப் கண்ட்ரோலா நம்ம வச்சிருக்கிறது இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த கட்ட ஒரு நல்ல முன்னேற்றத்தை வந்து எப்பவுமே ஏற்படுத்தி கொடுக்கும். அதேபோல மற்றவர்களுடைய நிறைய பேருடைய பார்வைகள் உங்க மேல இருக்கும். கண் திருஷ்டி பிரச்சனைகள் நிறையவே இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு. யாராவது எங்க நீங்க போனீங்கனாலும் எங்கயாவது யாராவது ஒருத்தர் உங்களை குறு குருனே பார்கற மாதிரி இருக்கும். இது விருச்சிக ராசிக்காரங்க நோட் பண்ணி பார்த்தாலே தெரியும். நீங்க எங்க போனாலும் எங்கயாவது என்னை யாரோ நோட் பண்ணிட்டு இருக்கற மாதிரியே இருக்குங்க அப்படின்னு. மத்தவங்களுடைய பார்வைகள் உங்க மேல விழுகிற மாதிரியே நீங்க ஃபீல் பண்ணிக்கிட்டே இருப்பீங்க. அப்ப விருச்சிக ராசிக்கார பொறுத்த அளவுக்கு இங்க யாரு எங்க இருந்து என்ன பார்த்து எப்படி யோசிச்சாலும் நீங்க பவர்ஃபுல்லா இருக்கணும். நீங்க முழுமையா உங்கள் வாழ்க்கை மீது நம்பிக்கை வச்சிருக்கணும். உங்க மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அதேபோல வெள்ளிக்கிழமைகள்ல
8:27 விருச்சிக ராசிக்காரங்க மறக்காம மகாலட்சுமி தாயார் வழிபாடு உங்களுக்கு செல்வ செழிப்பான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். அவரவர்கள் சுய ஜாதகப்படி தசாபுத்திப்படி பலன்கள் இருந்தாலும் இங்க கிரகங்கள் நல்லதை மட்டுமே கொடுக்கணும். எப்போதுமே எனக்கு நல்ல நேரமோ நல்ல காலமும் தான் இருக்கணும்தான் மனிதன் ஒவ்வொருத்தனும் எதிர்பார்க்கிறான். அப்போ நேரங்கள் கிரகங்கள் வந்து கெட்ட நேரமோ நல்ல நேரமோ எதை கொடுத்தாலும் அந்த நேரத்தில் நல்லதை அடைவதற்கான ஒரு முயற்சியாக ஒரு மனிதனாக நம்ம அந்த முயற்சியதான் எடுத்தே ஆகணும். அப்ப விருச்சிக ராசிக்காரள பொறுத்த அளவுக்கு நெகட்டிவா பேசுறவங்க நெகட்டிவா பார்கறவங்க எந்த நபர்களுக்கு கூடயும் எந்த சவகாசத்தையும் வச்சுக்காதீங்க. நல்லதை விதைப்பவர்கள் நல்லதை தேடுபவர்களோடு மட்டும்தான் நீங்கள் சேர வேண்டும். அவர்களுக்கான அந்த சிந்தனைகள் உங்களுக்குள்ளயும் வேலை செய்யும். சரிங்களா அதேபோல வீட்ுல வாக்குவாதங்கள்
9:14 சண்டைகள்னு ஆரம்பிச்சட்டா தயவு செஞ்சு அந்த இடத்துல இருக்காதீங்க எங்க சண்டைனாலும் அங்க விருச்சிக ராசிக்காரங்க இருக்காதீங்க ஏன்னா உங்களுக்கு உங்களாலயே உங்களை கண்ட்ரோல் பண்ண முடியாது. உங்களுக்கு கோவம் டென்ஷன்ு ஆயிட்டீங்கன்னா நீங்களே நினைச்சாலும் உங்களை கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்ப அங்க தேவையில்லாம பிரச்சனைகள் சண்டை வாக்குவாதங்கள் மன அழுத்தங்கள் மனவருத்தங்கள்னு நிறைய ஏற்பட்டும். அதனாலதான் ஒரு இடத்துல சண்டை பிரச்சனை நீங்க அந்த இடத்துல இருக்காதீங்க. முடிஞ்ச அளவுக்கு நகந்து போயிடுறது நல்லது. துஷ்டனை கண்டா தூர விலகுன்றதுதான் விருச்சிக ராசிக்காரங்க தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் சரிங்களா. ஆகவே இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இது ரொம்பவே பயனுள்ளதா இருந்திருக்கும்னு நம்புறேன். எல்லா விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த பதிவை ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். மீண்டும் ஒரு நல்ல பதிவோடு உங்களை நான் வந்து சந்திக்கிறேன் நண்பர்களே. இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இறைவனுடைய அருளாலும் பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியாலும் இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி.
9:59 வணக்கம். வாழ்க்க வளமுடன்.