0:00 நவகிரகங்களுடைய இளவரிசனு சொல்லக்கூடிய புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட கன்னிராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க வாழ்க்கையில எவ்வளவுதான் தோல்விகளை சந்திச்சாலும் வில்றதெல்லாம் எழல்றதுக்கு தானே அப்படின்ற மாதிரி எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை அப்படியே மறந்துட்டு அடுத்து என்ன பண்ணனும் அதுக்காக அந்த கஷ்டத்துடைய வழிகளை மறக்க மாட்டாங்க அந்த வழிகளையும் ஒரு அனுபவமா எடுத்துக்கிட்டு அடுத்து இந்த மாதிரி ஒரு கஷ்ட நிலைக்கு நம்ம போகக்கூடாது துல தெளிவா இருப்பாங்க சோ கண்ணியை பொறுத்தவரைக்கும் எல்லாருக்கும் உதவக்கூடிய மனப்பான்மை படத்தவங்க முடிஞ்ச அளவுக்கு யாருடைய மனசும் நோகாம பேசணும் நடந்துக்கணும் செயல்பாடுகள் தனித்துவமா இருக்கணும்ங்கறதுல உறுதியா இருக்கக்கூடியவங்க இப்படிப்பட்ட குணாதசிகள் கொண்ட கன்னி ராசிக்காரங்க பயம்
0:48 அறியாதவங்க எத செஞ்சாலும் சரி இந்த கூட்டமா போய் செய்ற வேலைல்லாம் சுத்தமா ஆகாது கன்னியை பொறுத்தவரைக்கும் தனிமரமாக நிற்க கூடியவங்க மே 31ஆம் தேதிக்குள்ள உங்களுடைய பெரும் பிரச்சனை ஒரு எட்டு பிரச்சனை முடிவுக்கு வரப்போகுதுங்க இவ கன்னி ராசிகாரன் சொல்றது என்னத்த இருக்கும் ம்மா எங்க வாழ்க்கையில எட்டு பிரச்சனைதான நினைக்கிறியா எட்டாயிரம் பிரச்சனை இருக்குது எட்டு எட்டு வச்சாலும் ஒரு பிரச்சனை கூட என்னால முடிக்க முடியல பயங்கரமாதான் யோசிக்கிறோம் பயங்கரமா திட்டம் போடுறோம் பயங்கரமா செஞ்சு முடிக்கணும்னு போறோம் ஒன்னும் நடக்க மாட்டேங்கது இப்படி இருக்கக்கூடிய கன்னி ராசிகாளுக்கு நீங்க பெருசல்லாம் இது பண்ண வேணாம் சர்வசாதாரணமா உங்களுக்கு இருக்கக்கூடிய பெரும் பிரச்சனைகள் எல்லாம முடிவுக்கு வந்தாவே நீங்க சொன்ன அந்த 8000 பிரச்சனை பிரச்னைக்கும் வழி இல்லாம போயிடும் அதாவது பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா எரியறத புடுங்குனா கொதிக்கிறது
1:34 தன்னால அடங்கினு சொல்லுவாங்கள அந்த மாதிரிதான் சோ அது எதன் காரணமா தெளிவா பார்க்கலாமா இப்போ கன்னி ராசி உங்களுக்கு ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்கள் ஒவ்வொன்னு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளையில ராசியை மாத்தும் இதன் காரணமா சக்தி வாய்ந்த யோகங்கள் சில சமயம் உருவாகும் அதுவும் இப்போ உருவாகக்கூடிய யோகம்ங்கறது திருக யோகம் திருக யோகம்கிறது 50 ஆண்டுகளுக்கு பிறகு நம்முடைய மிதுன ராசியில சூரியன் புதன் மற்றும் குருடைய சேர்கையினால உருவாகுது இது வந்து கன்னி ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போது புத்திசாலித்தனம் பேச்சு படிப்பு வியாபாரம் இது எல்லாத்துக்கும் காரணத்தா வரக்கூடியவர் புதன் பகவான் நவகடை தலைவன் சொல்லக்கூடிய சூரிய பகவான் குருவுக்கெல்லாம் குருவானா குரு பகவான் இவங்க மூன்று பேருடைய சேர்க்கைங்கறது சக்தி வாய்ந்த திருகிரக யோகம் இல்லையா சோ
2:19 இதன் காரணமாதான் அதிஷ்டத்தை பெற போறீங்க அதாவது மகத்தான வெற்றியும் நல்ல நிதி நன்மைகளையும் வேலையில சரி தொழிலும் சரி சிறப்பா இருக்க போறீங்க சரி இப்ப உங்களுக்கு முடிவுக்கு வரக்கூடியந்த எட்டு பிரச்சனை என்னங்கறத லிஸ்ட் போட்ட மாதிரி பாத்துரலாம் அடுத்தடுத்து முதல் விஷயம்ங்க முதல் பிரச்சனையே இதுதான் குடும்பத்துல ஒத்துமை இல்ல குழப்பம் சதாநரம சண்டை சச்சரவு ஏதாவது பிரச்சனை பிரச்சனைக்கு மேல பிரச்சனை வந்துகிட்டே இருந்த அந்த நிலை மாறுது குடும்பத்தில இருந்த குழப்பம் விலகுது குடும்பத்தில இருந்த சண்டை சச்சரவுக்கு ஒரு தீர்வு வருது இன்னும் சொல்லப்போனாக்க குடும்பத்தில ஒற்றுமை பலப்படுது குடும்பத்தில எல்லாருமே ஒத்துழை இருக்க போறீங்க. அதே நேரத்தில குடும்பத்தில ஒரு சுப நிகழ்ச்சிமை ஏற்பாடாகும். இரண்டாவது பிரச்சனை அரசு வழிகள்ல் உங்களுக்கு இருந்த சங்கடங்கள்
3:07 விலகுது. மனசுல ஒரு மாதிரி பயம் பதட்டம் என்ன நடக்க போகுதோ இப்ப நடக்கக்கூடிய பிரச்சனை எப்படி சரியாக போகுதோ இந்த நிலையில இருந்துச்சுல்லையா அதுல வந்து மாற்றம் வருது. எதுக்குமே பயப்பட மாட்டீங்க இந்த கன்னி ராசிக்காரங்க. ஆனா குறிப்பிட்ட நாட்களா ரொம்ப பயமாதான் போயிட்டு இருக்கு வாழ்க்கை. அது மாறுது. பழைய மாதிரி எதுக்கும் பயப்படாத மாதிரி இருக்க போறீங்க. அடுத்து மூன்றாவது பிரச்சனை. எதை தொட்டாலும் பிரச்சனை குறிப்பா கன்னி ராசி ஆண்கள பெண்களால பிரச்சனை பெண்கள ஆண்களால பிரச்சனை அந்த தொல்லைகள் விளகுது. சாதகமே இல்லாத விஷயம்ா உங்களுக்கு சாதகமா வருது அதுவும் தொழில்ல உத்தியோகத்துல ஷேர் மார்க்கெட்ல எல்லாத்துலுமே அதிஷ்டகரமான வாய்ப்புகள் வரப்போகுது. இதனாள் வரைக்கும் அதிஷ்டம்ங்கற பேருக்கே அர்த்தம் தெரியாத அளவுக்கு கஷ்டம் வந்து நம்மள துரத்திிட்டு இருந்துச்சு அது மாறுது. அடுத்தது
3:54 நான்காவது எதிரிகளால உங்களுக்கு இருந்து தொல்லைகள் மறையுது. கோர்ட்டு கேசு வம்பு வழக்குன்னு இந்த மாதிரி ஏதாவது அழைஞ்சிட்டு இருந்தா கூட அதுல உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடையது. சந்தோஷம் உண்டாகுது. வியாபாரிகளு எதிர்பார்த்த முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. பணியர்களா இருக்கீங்களா தனியா அரசாங்கத்திலயோ ஆண்களோ பெண்களோ ஒருத்தர் கீழ வேலை பார்த்தா சரிங்க. அதுல இருந்த நெருக்கடிகளுமே நீங்குது. அடுத்தது ஐந்தாவது பிரச்சனை. வீட்ல ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஆரோக்கிய குறைபாடால படுத்திருப்பீங்க. ஏஞ்சிருப்பீங்க. நிறைய மருத்துவ செலவு செஞ்சிருப்பீங்க. அந்த நிலை மாறுது. குடும்பத்தில இருக்கவங்க எல்லாருடைய ஆரோக்கியத்தில முன்னேற்றம் குறிப்பா முதியவங்களுடைய ஆரோக்கியத்தில குறைபாடுகள் சீராகுது. பொன்பொருள் சேருது. புதிய சொத்து சேர்க்கையும் உண்டாகுது. அடுத்து ஆறாவது பிரச்சனை நம்ம நினைக்கிறது ஒன்னு
4:39 அங்க நடக்கறது ஒன்னு நம்ம ஒன்னு நினைச்சு ஒரு வேலையை தொடங்குவோம். ஆனா முடிவுன்னு பார்த்தாக்க நம்ம நினைச்சது மாதிரியே இருக்காது. ஏன்டா அந்த வேலைய செஞ்சோம்னல்லாம் கஷ்டப்பட்டுருப்பீங்க. ஆனா இனி கன்னி ராசி நினைக்கிறது எல்லாமே நடக்கும். தொழில்ல வியாபாரத்தில எந்த விஷயத்தில உங்களுக்கு இருக்கக்கூடிய தடைகளுமே இல்லாமல் போகும். உடல் நிலையிலுமே முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. இழுபறயாக இருந்த எல்லாவிதமான செயல்பாடுகளுமே இப்ப வேகம் எடுக்கும் முடிவுக்கு வரும். அடுத்ததா ஏழாவது பிரச்சனை அரசியல் துறையில் இருக்கறவங்க விவசாய துறையில் இருக்கறவங்க என்ன வேலை செஞ்சாலும் சரி எந்த நிலையில இருந்தாலும் சரி குறிப்பா செல்வாகுங்கிற விஷயம் நமக்கு ரொம்ப முக்கியமான விஷயம். நம்ம நாலு பேருக்கு தெரியுதா அப்படினாக்க அந்த நாலு பேர்ல நமக்கு முக்கியத்துவம் கொடுக்கறவங்க எத்தனை பேர் நாலுல மூணு பேர் நமக்கு
5:25 முக்கியத்துவம் கொடுத்தா கூட அங்க வந்து நம்ம செல்வாக்கான ஆளுகனு நிர்ணயிக்கப்படும் இல்லையா ஒரு நல்லது கட்டத வந்துட்டு சாதிச்சுக்கலாம் ஒரு நல்லது கட்டத வந்து சமாளிச்சுக்கலாம் அந்த வகையில செல்வாக்கு இழந்து கஷ்டப்பட்டு இருந்த கன்னி ராசிக்கு செல்வாக்கு உய பழைய மாதிரி செல்வாக்கான ஆளாக வளம் வர போறீங்க அதேபோல உத்தியோகத்தில வேலையில தொழில் இருந்த பிரச்சனைகள் எல்லாமே விலகி போகுதுங்க நெருக்கடி என்ற பேச்சுக்கு இடமில்லை குறுந்தல சங்கடங்கள் விலகுற மாதிரியே பணவரவுல தடைகளுமே விலகுது. பணவரவு அதிகமாகும். கொடுத்த வாக்கு காப்பாத்துவீங்க. தாய்வலி உருவளால லாபம் உண்டாகுது. இதுநாள் வரைக்கும் நிறைவேறாமல் போன ஆசைகள் எல்லாமே இனி நிறைவேற போகுது எல்லா விதங்களுமே வெற்றி கிடைக்க போகுது. அடுத்து எட்டாவது பிரச்சனை. சொத்து பிரச்சனை அது பெரும் பிரச்சனை. நம்ம சொத்தா இருக்கும் ஆனா மத்தவங்க வந்து கேஸ்
6:12 போட்டு கோர்ட்டு கேஸ் இழுத்துருப்பான். அந்த மாதிரி பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமா முடியும். புதுசு சொத்து வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில இருந்து பணம் வரும். எல்லாத்துக்கும் மேல கணவன் மனை உறவு ரொம்ப சிறப்பா இருக்குங்க. ஒற்றுமை அதிகமாகும். அதேபோல பிள்ளைகளும் நீங்க நினைச்ச மாதிரியே வாழ்ந்து காட்டுவாங்க. ஒரு சிலர் வந்து புதுசா தொழில் தொடங்கும் நினைச்சிருப்பீங்க. அந்த தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். ஒட்டுமொத்தமா யோகமான காலமா இந்த மூன்று கிரகங்களுடைய சேர்க்கையினால உருவாகிருக்கக்கூடிய இந்த திரிகிரக யோகம் உங்களுக்கு பலன் கொடுக்குது. ஆரோக்கியமே சிறப்பா இருக்கப்போகுது. இது மட்டும்தானா இதால நடக்கும்னா இதுவரைக்கும் இருந்த நெருக்கடிகள் விலகுவதுனாலயே இனி நடக்கிறது எல்லாமே நல்லதாவே நடக்கும். இந்த குறிப்பிட்ட எட்டு பிரச்சினைகளை தாண்டி இந்த சக்தி வாய்ந்த திரிகிரக யோகம்
6:59 உங்களுக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும்னா திடீர் நிதி நன்மைகளை கொடுக்கும். தொழில்ல நல்ல லாபத்தை பெறுவீங்க. எப்பேர்பட்ட சவால்களுமே புத்திசாலித்தனமாக சமாளிக்கும் திறனை கொண்டிருக்க போறீங்க. வியாபரிகள் நல்ல லாபத்தை பார்க்க போறீங்க. புதிய ஒப்பந்தங்களை பெறுவீங்க. புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு திறக்கப்படும். நிதிநிலை நல்ல வலுவா இருக்கும். அதே மாதிரி குடும்பத்திலயும் சரி வாழ்க்கையிலயும் சரி மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் ஒரு குறையும் இருக்காது. உங்க நீண்ட ஆசைகள் எல்லாமே நிறைவேற போகுது. அதிர்ஷ்டம் உங்க வாழ்க்கையில பிரகாசிக்க போகுதுங்க. சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாக போகுது. செல்வாக்கு மிக்க நபருடைய நட்பு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் போயிட்டு வருவீங்க. சுப நிகழ்ச்சியில அதிகமா நீங்க பங்கேற்பீங்க. வீட்ுலயுமே அடுத்தடுத்த நிறைய சுப நிலச்சி நடக்கும். திருமணம், சீமந்தம், காது கொத்து இந்த மாதிரி நிறைய அதே மாதிரி புதுசா வேலை தேடிட்டு இருக்கவங்களுக்கு இல்ல புதுசா
7:45 வந்து தொழில் தொடங்கும் நினைக்கிறவங்களுக்கு உங்க எண்ணங்கள் எல்லாமே ஈடறி வரும். நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமா உங்களுக்கு பணம் எங்க வெளியில சிக்கி இருந்தா கூட அந்த சிக்கி இருந்த பணம் கைக்கு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல வருமானத்தில உயர்வு ஏற்படுது வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகுது புதிய வாய்ப்புகள் கிடைக்க பெருவீங்க வேலையில இருக்கறீங்க தனியார் துறையும் அரசாங்கத்தையும் பதவி உரிவு கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. அலுவலகத்தில உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீங்க. இந்த காலகட்டத்தில மேல் அதிகாரிக உங்களுக்கு முழு ஆதரவை கொடுப்பாங்க. அதேபோல ஏற்கனவே செய்த முதலீடுகள் இருந்து இப்ப வந்து நல்ல லாபத்தை பார்க்க போறீங்க. பங்குச்சந்த பந்தயம் லாட்டரி மூலமே நல்ல ஆதாயங்களை பெறறதுக்கு வாய்ப்பு இருக்கு. எல்லாத்துக்கும் மேல நிறைய பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்த போகுதுங்க. இந்த சக்தி வாய்ந்த யோகம்ங்கிறது லாப வீட்டில உருவாகுது. வருமானம் நிதி நிலைமையில் முன்னேற்றம் வேலையில் இருக்கறவங்க சம்பள உயர்வை
8:30 எதிர்பார்க்கலாம். வியாபார பத்தி பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய போறீங்க. வேலை தொடர்பா வெளிநாட்டு பயணம் போயிட்டு வங்க. வியாபாரத்தை விரிவு செய்வதற்கான நேரம் இது. இதோட உங்க குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை பெற போறீங்க. ஆரோக்கியம் உங்களுக்கு நல்ல உறுதுணையா இருக்கும். இதோட புதுசா வீடு வாங்குறது வீடு கட்டறது நிலபலம் வாங்குறது சொத்துக்கள் வாங்குறது ஏதாவது ஒரு வகையில முதலீடுகள் பண்றது இப்படி பணவரவும் தாராளமா இருக்கும் சொத்து சேர்க்கையும் அதிகமா இருக்கும். அதாவது திருகருக யோகம் கன்னி ராசிடைய வாழ்க்கையில இதுதான் அதானா இல்லைங்க எப்பேர்பட்ட பிரச்சனை வாழ்க்கையில நிலைவி இருந்தாலும் அது வந்து இந்த காலகட்டத்தில ஒரு முடிவுக்கு வரப்போகுது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி தொழில் வாழ்க்கையிலும் சரி வெற்றி பெற போறீங்க செழிப்பா இருக்க போறீங்க.
9:16 அடுத்ததா மாணவர்களுக்கு இந்த யோகத்தால போட்டி தேர்வுகள்ல வெற்றி பெறுவீங்க. இதுவே அரசாங்க உத்தியோகத்துக்கு ஏதாவது ட்ரை பண்ணா கூட சிறந்த முடிவுகளை அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கு. மாணவர்கள் எல்லாம் நீங்க விரும்பிய பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்து படிப்பதற்கு சிறப்பான நேரம். அதேபோல இந்த காலகட்டத்துல நிலுவையில் இருக்கக்கூடிய எந்த வேலையா இருந்தாலும் சரி வெற்றிகரமா முடிச்சுக்க போறீங்க. மொத்தத்துல இந்த திருகிரக யோகம்ங்கிறது கன்னி ராசிக்கு வாழ்க்கையவே அமோகமா மாத்தி கொடுக்க போகுது. திரும்பவும் சொல்றேங்க ஒட்டுமொத்தமா கன்னி ராசிக்கு இந்த திருகிரக யோகம் என்ன மாதிரியான பலங்களை கொடுக்குனா நீண்ட காலமாக நீங்க ஆசைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். மன அமைதி மகிழ்ச்சி அதிகமாகும். தொழில்ல மற்றும் பண வருமானத்தில பெரும் வளர்ச்சி இருக்கும். சமுதாயத்தில மதிப்பு மரியாதை உயரும். புதிய முதலல் கூட வெற்றிகரமான லாபத்தை
10:02 பார்ப்பீங்க. அதேபோல தொழில் வணிகத்தில அதிக லாபம். நிதிநிலையில உயர்வு உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். பொறுப்பு மற்றும் தலைமைத்துவம் அதிகரிக்கும் பணப்புழக்கம் அதிகமாகும். புதுசா வேலை தரவளுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆல்ரெடி வேலையில இருக்கறவங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வளர்ச்சி பார்ப்பீங்க. தொழில் மற்றும் சொத்துக்கள்ல முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு தனவரவு தாராளமா இருக்கும். இதற்கு உறுதுணையா ஆரோக்கியமும் இருக்கும். சோ இப்போ வரைக்கும் பார்த்த பொது பலன்கள்ல திருகிரக யோகத்தினால கன்னி ராசிகளுக்கு எந்தெந்த பிரச்சனை சரியாகுது மேலும் எந்தெந்த மாதிரியான சிறப்பான பலன்கள் கிடைக்கும்ங்கறத தெளிவா பாத்துட்டோம். இது எல்லாமே உங்க நிலைச்சிருக்கணும்னா நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் ஒவ்வொரு சனிக்கிழமையுமே ஆஞ்சனேய பெருமானுக்கு வெண்ணை சாற்றி வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வர சகல விதங்களலயும் சௌபாக்கியம் கிடைக்கும். அதேபோல தன்னம்பிக்கை தைரியம்
10:49 அதிகமாகும் எதையுமே சமாளிக்கூடிய ஒரு சக்தி இருக்கும். எல்லாத்துக்கும் மேல உடல் வலிமை கூடும் மனவலிமை கூடும். அதேபோல வியாழக்கிழமைகள் தோறும் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து மஞ்ச கொண்ட கடலையை நெய்வேத்தியமாக படைத்து வரக்கூடிய பக்தர்கள் கொடுக்க குருபகவானுடைய பரிபூரண அருள் கிடைக்கும். பணம் பத்தின கவலைகள் மறையும். இதுட கன்னி ராசி முக்கியமா வழிபாடு செய்ய வேண்டியது புதன்கிழமைகள் தோறும் உங்குடைய இஷ்ட தெய்வம் அதிஷ்ட தெய்வமான பெருமாளை வழிபாடு செய்ய அதுவும் சாதாரணமா இல்லைங்க. மகாலட்சுமி தாயார் கூடி கொண்டிருக்கக்கூடிய துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்ய செல்வ செலிப்பு மேலோங்கும் ஆரோக்கியம் மேம்படும் எல்லா விதங்களலுமே வெற்றி தொடரும். இதை தாண்டி ஒரு விஷயம் சொல்றேங்க தொட்டது எல்லாமே
11:35 பொன்னாக மாறும். சோ 100ுக்கு 100% கன்னி ராசிகளாளுக்கு இந்த மூன்று கிரகடை சேர்க்கைங்கிறது முடிவில்லாத அதிஷ்டத்தையும் என்றென்றைக்கும் துணையாக வரக்கூடிய பெயர் புகழை சம்பாதிக்க போறீங்க நல்லா இருக்க போறீங்க ரொம்ப நல்லா இருக்க போறீங்க வாழ்த்துக்கள் கன்னிராசி சொந்தங்களே