0:00 பிளைதமிழ் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்குமே என்னுடைய அன்பான பணிவான ஆசீர்வாதத்தை தெரிவித்து கொள்கிறேன். பிளைதமிழ் மூலமாக ஒவ்வொரு கிரகத்தினுடைய பெயற்சியை நான் இறையருளாலும் குருவருளாலும் உங்கள் நலன்புருண்டு சொல்லி வருகிறேன். அந்த வகையில் பார்க்கும்பொழுது பலம் வாய்ந்த கிரகங்கள் என்று பார்த்தோமானால் அது கர்மகாரகன் என்று சொல்லக்கூடிய சனி அடுத்தது பாத்தீங்கன்னா குருபகவான் இந்த கிரகங்களோடு கூடிய ராகு கேது பெயிற்சியும் நான் சொல்லி வருகிறேன். அந்த வகையில பார்க்கும்பொழுது சனி பகவான் சனி பகவானை பொறுத்தவரைக்கும் நீதிமான் மட்டுமல்ல எந்த நிலையிலும் தன் நிலையில இருந்து பின்வாங்காதக்கூடிய ஒரு அற்புதமான கிரகம்தான். அந்த வகையில பார்க்கும்போது சனி பகவான். சனி பகவானை பொறுத்தவரைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில பாத்தீங்கன்னா சனி பகவான் வக்கரமானார். வக்கரகதியானர் வக்கரமாவது என்றால் என்ன தன் நிலையிலிருந்து பின்னோக்கி நகறுதல். அந்த
0:47 வகையில பார்க்கும் பொழுது சனிபகவான் வக்கரமாகி பாத்தீங்கன்னா நவம்பர் மாதம் 28ஆம் தேதி சனி பகவான் வக்கிர நிவர்த்தி ஆகின்றார். இந்த வக்கிரமாகி வக்கிர நிவர்த்தியாகின்றா இந்த இடைப்பட்ட காலங்கள் கிட்டத்தட்ட பாடிக்கா நமக்கு ஒரு அருமையான சந்தர்ப்பத்தை ஒரு அருமையான ஒரு வாய்ப்பை தருகின்றார் பாருங்கள் சனிபகவானை பொறுத்தவரைக்கும் எல்லோரும் குரு பிரகஸ்பதியை தான் குரு என்று சொல்வார்கள். அசுர குருவாக களத்திரகாரகன் சுக்கரனை சொன்னாலும் கூட என்னுடைய சோடி பிரசன அனுபவத்தில சனி பகவானும் ஒரு குருதான். அந்த வகையில் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துார். ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்து வாழ்ந்து பாருங்கள் நேர்மையாக இருந்து பாருங்கள் பொறுமையாக கடந்து பாருங்கள் என்றெல்லாம் சொல்லியவர் வக்கர நிவர்த்தி ஆகின்றார். அந்த வகையில் பார்க்கும் பொழுது சனி பகவான் வக்கிரமாகி வக்கிர நிவர்த்தியாகின்ற ஒரு அருமையான காலங்கள்
1:34 இது எவ்வாறு இருக்கும் என்பதை இப்ப நம்ம பார்க்க போறோம் சோழி பிரசன்னத்தின் மூலம் கடக ராசி கடக ராசியை பொறுத்தவரைக்கும் இந்த சனி பகவான் வக்கிர நிவர்த்தி ஆகின்றார் ஒரு அருமையான சந்தர்ப்பம் ஒரு அருமையான ஒரு வாய்ப்பு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்தார் இப்படி இருந்து பாருங்களேன் இப்படி தவறு செய்யாமல் இருந்து பாருங்களே தவறு செய்துவிட்டீரே கவலைப்படாதீர்கள் அந்த தவறை திருத்துவதற்கு நான் ஒரு வாய்ப்பு தருகிறேன் என்றுதான் சனி பகவான் அருமையான சந்தர்ப்பத்தை தந்தார்க பிரகஸ்பதி மட்டும் குரு இல்லைங்க என்னுடைய அனுபவத்தில சனி பகவானும் குருதான் அந்த வகையில் சனி பகவான் ஒரு அருமையான பாடத்தை நடத்தினார் யாருக்கு கடக ராசிக்கு கடகத்தை பொறுத்தவரைக்கும் பாக்கிய சனியாக அவர் வக்கிரமானார் திரும்பவும் பாத்தீங்கன்னா இந்த வக்கர நிலை நீங்கி அஷ்டம சனியாக மாறுகின்றார் பயப்பட வேண்டாம் கவலைப்பட வேண்டாம் கண்கலங்க வேண்டாம் அதே நேரத்தில் பாத்தீங்கன்னா கவனமாக இருக்கணும்றதைதான் சொல்கின்றார் இந்த நிலை எப்படி இருக்கும்
2:20 சனி பகவானுடைய வக்ரம் வக்கிர நிவர்த்தி அதை மட்டும் வைத்து பொதுவாக சொல்லிவிட முடியாது மற்ற கிரகங்களில் இருப்பு என்று பார்த்தால் குருபகவான் குருபகவானை பொறுத்தவரைக்கும் மிதுனத்தில் இருந்து கடகம் வந்து கடக குருவாக பல அதிசாரமாக பலன் தந்து கொண்டிருக்கின்றார் அந்த அதிசார நிலை இன்னும் 20 30 நாட்களில் மாறிவிடக்கூடும் இந்த காலகட்டம் கடக ராசியை பொறுத்தவரைக்கும் இந்த சனி பகவான் எவ்வாறு இருப்பார் எத்தனை பலனை தரப்போகிறார் என்பதை நம்ம சோடி பிரசன்னத்தில் பார்க்கலாம். கடக ராசியில் இருக்கக்கூடிய புனர்பூச நாலு கடக ராசியில் இருக்கக்கூடிய பூசம் கடக ராசியில் இருக்கக்கூடிய ஆயு
3:12 கடக ராசி ஆன்மீக நண்பர்களை பொறுத்தவரைக்கும் சற்று கவனமா இருக்கணும். கொஞ்சம் நிதானமா இருக்கணும். நாம கிரகங்களும் கொஞ்சம் கடுமையான பாதிப்புகளை விதியோ வினையோ என்று தருகின்ற விதத்தில் அமைகின்றது. அதே நேரம் பாத்தீங்கன்னா கடக ராசிக்கு பாக்கிய சனியா இருந்து பலனை தந்தவர் இப்ப அஷ்டம சனியாக மாறுகின்றார். அஷ்டம சனி தன் வேலையை செய்யத்தான் செய்யும். இருந்தாலும் கூட ஜென்ம ராசியில குரு அர்த்தாஷ்டக ராசியான துலாம் ராசியில இருக்கின்றார். அதே நேரம் சூரியனை பொறுத்தவரை சூரியன் செவ்வாய் சேர்க்கை. அதாவது இந்த சூரியன் செவ்வாய் சேர்க்கை என்பதெல்லாம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. அஷ்டம ராசியில வக்கிர சனியும் ராகுவும் சேர்ந்து சஞ்சரிக்கின்றார்கள். கொஞ்சம் ஆரோக்கியத்தை கவனமா இருக்கணும். அந்த அஷ்டமத்தில பொறுத்தவரைக்கும் சனி பகவானும் யோகா என்று சொல்லக்கூடிய குருபகவான் சிலருக்கு நன்மைகளும் சிலருக்கு
3:58 கெடுபலனையும் தரக்கூடியவர் சற்று கவனமாக நிதானமாக இருக்கணும். அதீத ஆசையின் காரணமாக தவறான பாதையை நோக்கி தவறான மனிதர்களை இந்த காலகட்டத்திலே அவர் அமைத்து விடுவார். கவனமா இருங்க. ஒரு முறைக்கு இருமுறை யாரிடம் படைனாலும் யோசித்து படங்கள். முன் அனுபவம் இல்லாதவர்களும் உங்களுடைய அந்தரங்க விஷயத்திலையும் ரகசிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணங்கள் செய்யும்போது கவனமாய் இருங்க. வாங்கிய கடனை அடைப்பதற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் இந்த காலகட்டத்தில களத்திரக்காரகன் சுக்கிரன் அமைத்து தருவார். ரொம்ப ரொம்ப கவனம் ஆரோக்கியத்தில் தாங்க. ஏன்னா சில விரைய செலவுகள் இந்த மாதிரி வரக்கூடிய சூழ்நிலை இருப்பதுனால மருத்துவம் சார்ந்த செலவுகள் வர இருப்பதனால கொஞ்சம் கவனமாக இருந்துவிட்டாலே போதும். சுவரி இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அந்த வகையில உடல்நல கவனமாக இருக்கக்கூடியதைதான் வருகின்ற திருக்கணித பிரகாரம் அதாவது சனி
4:45 பெயிற்சி வரை கொஞ்சம் கவனமா இருந்துவிட்டால் போதும். அதே நேரத்தில வீண் அடைச்சுகள் ஏற்படும். தேவையில்லாமல் வெளிவிட்டாரங்களை அடைவதோ அனாவசியமா தேவையில்லாத முறையில நீண்ட தூர பயணங்கள் செய்வதோ இந்த காலக்கட்டத்தில தவிர்த்து விடுவது சிறப்பு. குறிப்பா பாத்தீங்கன்னா அஷ்டம ராசியா கும்பத்தில வக்கிர சனி ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதனால கொஞ்சம் கவலை வரும். தொழில் ரீதியா மனரீதியா கவலை வரத்தான் செய்யும் கவலையே பழ வேண்டாம். தலைக்கு வந்தது தலப்பாகியோடு போச்சு என்பதை போல இந்த கவலைகளும் கரைந்து போகும். எதிர்கால முன்னேற்றத்தை பாதிக்காது இந்த கவலை. புதுப்பா பாத்தீங்கன்னா புதியதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல திருப்தி அளிக்கக்கூடிய ஒரு வேலை அமையும். சிலருக்கெல்லாம் வெளிநாடு யோகம் கிடைக்கும். செவ்வாய் சிறப்பாக இருப்பதனால அரசு துறையில நல்ல வேலை கிடைப்பதற்கான முயற்சியில இப்பவே அதிகாரம் படைத்த துறை நீதித்துறை காவல் துறை போன்ற துறைகளல
5:32 ஏதாவது ஒரு துறையில் வேலை கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்க அது தக்க பலனாக அமையும் குறிப்பா பாத்தீங்கன்னா களத்திரகாரகன் சுக்கிரன் சுப பலம் பலம் பெற்று வருவதனால உங்க வாழ்க்கையை மாற்றி அமைக்க போகின்றார் சனி பகவானும் யோகாரகன் ராகுவும் குரு பகவானும் உங்களுக்கு நற்பனை தர தயங்கினாலும் கூட களத்திரகாரகன் என்று சொல்லக்கூடிய சுக்கர பகவான் உங்க வாழ்க்கையை திருப்பி போடக்கூடிய நல்ல முறையில் வளம் பெறுவதனால ஒரு அற்புதமான ஒரு நிலையை அடைவீர்கள் குறிப்பா பாத்தீங்கன்னா செவ்வாய் மட்டும் ஓரளவு சாதகமா இருக்கு கவலைப்பட வேண்டாம் புரிந்து கொள்கின்ற காரக தன்மை உடையவன் செவ்வாய் அது மட்டுமல்ல ஓரடி மண்ணாவது சொந்தமாக வாங்கவும் வாங்கியும் அந்த மனையில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து வீடு கட்டி நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பம் கடக ராசிக்கு இந்த காலகட்டத்தை செவ்வாய் அமைத்து தொழுகின்றார் அது மட்டும்
6:17 கிடையாது புரிந்து கொள்கின்ற ஒரு காரகத்தன்மை உடைய செவ்வாய் இதுவரை நீங்கள் புரிந்து கொள்ளா படாத பாடுபட்டீர்கள் நல்லது கெட்டு உடராத ஒரு காலகட்டம் இன்னை புரிந்து கொண்டு இழந்ததை பெறுவதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பத்தை செவ்வாய் உங்களுக்கு அமைத்து தருகிறார் அதை மட்டும் அதுதான் சொன்னேன் செவ்வாய் ஓரளவுக்கு சாதவாக இருக்கின்றார் சுக்கரனை சுக்கிரன் மட்டும் உதவி கிரகமா சந்தரிப்பார் ஓரளவு நன்மைகளை இந்த காலகட்டத்தில் பெற முடியும் முயற்சிகள் வெற்றி பெற சுக்கிரன் கை கொடுப்பார் எதிர்பாராத தனவரவையும் பொருளாதார முன்னேற்றத்தையும் திருமணத்தில் ஒரு சுப நிகழ்வு நடப்பதற்கான ஒரு அமைப்பையும் அவர் அமைத்து தருவார் பிள்ளை பிள்ளைகள் விஷயத்தில கவனமா இருங்க கணவன் மனைவிக்குள்ள பொறுத்தவரைக்கும் கொஞ்சம் கவனமா இருக்க குறிப்பா கடகம் ஆயிலியம் இவர்கள் கணவன் மனைவிக்குள்ள சில ஒருவர் ஒருவர் புரிந்து கொள்ளாமல் சிலர் பிரிந்து விடுகின்ற சூழ்நிலை இருப்பதனால கொஞ்சம்
7:04 கவனமா இருங்களே வாழ்க்கையில் எதை பிரிந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம் இந்த கணவனும் மனைவியுடைய அன்யோனிய உறவு என்பதெல்லாம் ஒரு அற்புதம் என்னுடைய அனுபவத்தை பார்த்தீர்கள் என்றால் இந்த கணவனும் உறவு பிரிவு வரவே கூடாதுங்க எப்ப அக்கினி சாட்சியா நம்ம திருமணம் பண்றோமோ இறுதி காலம் வரை காரணம் என்னன்னா இடைப்பட்ட காலத்தில கணவனின் அருமையை மனைவியும் மனைவியின் பெருமையை கணவனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலம் இதை தவறுவிட்டாலும் இதை பெறுவது கடினம்ல்லவா கவலைப்படாத அதற்கும் கடத்தக்காரள் சுக்கரன் துணை இருப்பதனால பயப்பட வேண்டாம் நமக்கெல்லாம் தெரியும் அதாவது நதிகள் இந்திய தேசத்தில பாரத தேசத்தில நதிகள் மட்டுமல்ல மலைகள் மட்டுமல்ல அனைத்தும் தெய்வமாக வணங்கப்படுகின்றது. பார்ப்பதற்கு நீர் என்றால் நீர்தான். ஆறு என்றால் ஆறுதான், குலம் என்றால் குலம்தான். அதை தெய்வீக நிலையை பார்க்கும் பொழுது கங்கையும் புனிதமானது தானே. அந்த கங்கை
7:50 தனக்கு ஏற்பட்ட புனித தன்மை இழங்குகின்ற ஒரு சூழ்நிலையில அந்த புனிதத்தை திரும்ப பெறுவதற்காக அவர்கள் சென்று நின்று முழுகியது என்னவோ காவிரிதான். காவிரியை பொறுத்தவரைக்கும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி கடல் முழுக்க என்று சொல்வார்கள். காவிரி தொடங்கி கடலில் கடைக்கின்ற இடைப்படை காலத்தில ஏதாவது ஒரு காவிரியினுடைய படித்துறையில மூன்று முறை முழுகி எழுவீர்களானால் மற்ற கிரகங்கள் தரக்கூடிய கெடுபரல் இருந்து காக்கின்ற ஒரு அற்புத சக்தி சூரியன். சூரியனை பொறுத்தவரைக்கும் ஆத்மகாரகன் பிதுர்காரன் என்று சொல்வார்கள். சூரியன் அருள் மட்டும் இருந்துவிட்டால் இந்த வருகின்ற சனி பயிற்சி வரை சனியுடைய பாதிப்புகள் இல்லாமல் நிம்மதியான ஒரு காலமாக நகரும்.