0:00 கலையாத கல்வி குறையாத வயது கவடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பமில்லாத நல்வாழ்வு பிளேதமிழ் நேயர்கள் அனைவருக்கும் ஆனந்தமான ன இந்த ஒரு நன்னநாளில் உங்களை சந்திப்பதிலே பெரு மகிழ்ச்சி ஒரு மனிதனுடைய ஆனந்தம் எதுல இருக்கு அப்படின்னா ஒரு வில் பவர்ல தான் இருக்கு தான் தன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையில
0:46 தான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் ஆனந்தம் ஏற்படும். நம்ம இந்த மகிழ்ச்சி ஆனந்தம் தாமேல நமக்கு நம்பிக்கை வைக்கல நமக்கு இந்த நேரம் செட் ஆகல இந்த நேரம் நமக்கு கை கொடுக்காது இதுல நாம இறங்க கூடாது நமக்கு நாம இந்த அளவுக்கு ஒர்த் கிடையாது அப்படின்னு ஏதாவது நம்மளையே நாம தவறாக புரிந்து கொண்டாலோ அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டாலோ நம்ம லைப் சக்சஸ் ஆக முடியாது என் பிள்ளைகளா என் உறவுகளா என் சொந்தங்களா உங்களுக்கு நான் சொல்லக்கூடிய முதல் ஒரு செய்தி
1:32 ஜோதிடம் அஸ்ட்ராலஜி அப்படின்ற வேலைதான் இப்ப நீங்க இந்த பகுதிக்குள்ள வந்திருப்பீங்க முதல்ல அஸ்ட்ராலஜினா என்ன அப்படின்னா ஜோதிடம்னா என்னன்னா உனக்குள்ள இருக்கிற நம்பிக்கையை நான் உனக்கு வெளிப்படுத்துறேன் முயற்சி பண்ணு முட்டி பாரு மோதி பாரு உனக்குள்ள இருக்கு ஒரு விஷயம் ஒருக்குள்ள ஒரு ஜோதி இருக்கு அதற்கான விஷயத்தை தேடு இததான் நான் எல்லாருக்கும் சொல்லி தருவேன் எடுத்த உடனே நம்மள நாமளே வந்து எனக்கு முடியாது சார் நான் இதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன் சார் வாழ்க்கையே கனவா போயிட்டு சார் எதுவுமே நான் சொல்றேன் நீ நினைச்சா
2:19 நடக்கும் ராஜா என் பிள்ளை பிள்ளைங்களா நீங்க நினைச்சா நடக்கும் நீங்க என்ன வேணா நினைங்க அசால்ட்டா நடக்கும் அப்படிப்பட்ட ஒரு இது நடக்கறதுக்கு இந்த நேரம் கரெக்டா இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு யோசிப்போமா அதைதான் ஜோதிடம் சொல்லி தரும் என்னால முடியும்டா நீங்க என்ன வேணாலும் பேசுங்கடா நான் என்ன வேணாலும் பாத்துக்கறேன்டா கடவுள் என்கிட்ட இருக்கார்டா எனக்கு இ தோண எனக்கு இந்த விஷயத்தை ஒரு நிறுவனத்தை தோண வச்சதே கடவுள்தான் நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கணும் நினைச்சதே கடவுள் தான்டா அப்ப அந்த கடவுள் என்கிட்ட இருக்காரு எனக்கு தேவை என்ன சரியான இடத்தை நான் தீர்மானம் பண்ணனும். சரியான ஒரு நோக்கத்தை நான் தீர்மானம் பண்ணனும் இத ரெண்டையும்
3:05 நான் தீர்மானம் பண்ணிட்டா எனக்கு இந்த நேரம் நல்லா இருக்குன்னா இந்த நேரத்துல நான் ஆரம்பிக்கணும் அந்த பிசினஸ். இதே இந்த ஒரு ஆறு மாசம் நல்லா இல்ல சார் அப்படின்னா என் பிசினஸ் ஆறு மாசம் தள்ளி ஆரம்பிக்க போறேன். இப்ப அந்த ஜோதிடம் எனக்கு என்ன சொல்லி கொடுத்திருக்கு உனக்குள்ள தோன்றது எல்லாமே நீ நடத்த முடியும்பா அப்படின்னு அதனால பலத்தை ஏற்படுத்துங்க 2025 முடிய போகுது. 2026 ஆரம்பமாக போகுது. இந்த நேரத்திலயும் எனக்கு எதுவும் கிடைக்கல. எனக்கு எதுவும் வரல. நான் நினைச்ச மாதிரி இந்த ஆண்டு வரலன்னு நினைக்காதீங்க. சொச்ச காலத்துல இந்த கொஞ்சம் முடிவு இருக்கு பாருங்க. இந்த முடிவுல ஒரு ஆரம்பத்தை நம்ம ஆரம்பிப்போம். நல்ல துவக்கத்தை
3:53 ஆரம்பிப்போம். இது ஒரு பெஸ்ட் சான்ஸ் கடவுள் நமக்கு ஒரு நல்ல பொக்கிஷத்தை கொடுக்கிறார். அற்புதமான பொக்கிஷத்தை கொடுக்கிறார். மிகப்பெரிய யோகத்தை கொடுக்கிறார் இப்ப நான் இதுவரைக்கும் விட்டத நான் ஆரம்பிக்க போறேன். எனக்குள்ள இருந்த ஒரு பேலன்ஸ் நான் மைனஸா வச்சிருந்தேனே அதை பிளஸ் ஆக்க போறேன். எனக்கு என்னை விட்டு பிரிந்தவர்களை பற்றி நான் கவலைப்பட போறதில்லை என்னை விட்டு விலகுனவங்களை பத்தி கவலைப்பட போறதில்லை என்ன அவமானப்படுத்தவங்கள பத்தி நான் கவலைப்பட போறது இல்லை என்ன வீட்ுல கூட அக்செப்ட் பண்ணிக்காம இருக்காங்கள அவங்களை பத்தி இப்ப நான் கவலைப்பட போறது இல்லை எனக்கு கவலைங்கிறதே இனிமே கிடையாது நான் நினைச்சதை இனிமே நான் நடத்த போறேன் என்ன
4:39 ஆனாலும் பரவாயில்ல கடவுள் எனக்கு துணை இருக்காரு இந்த சிவஸ்ரீ சொல்லி இருக்கிறாரு பிளே தமிழ் வாயிலா நான் இறங்குறேன் அப்படிங்கிற ஒரு தீர்மானத்தோட என் பிள்ளைகளா நீங்க இந்த சொச்ச காலம் இந்த 2025ட பேலன்ஸ்ல ஒரு புதிய சாப்டர் ஆரம்பிங்க கண்டிப்பா சக்சஸ் ஆகுவீங்க நிச்சயமா வெற்றி ஆகுவீங்க என்னென்ன நடக்க போகுது இந்த சொச்ச காலத்தில் உங்களுக்கு என்னென்ன நடக்க போகுதுங்கறத நான் உங்களுக்கு ஹின்ட் தரேன் இறங்கி பூந்து விளையாடுங்க சிறப்பா இருப்பீங்க புனர்பூசம் நாலாம் பாதம் பூசம் ஆயில்யம் இந்த நட்சத்திரங்களை கொண்ட கடக ராசி பிள்ளைகளே இந்த கடக ராசி பிள்ளைகள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கறீங்க
5:26 ஏன்னா 2025 எப்படியாவது ஒரு பெரிய சக்சஸ்புல்ல கொடுத்துரும் அப்படின்னு நம்ம எல்லாருமே எதிர்பார்த்தோம் ஆனா எதிர்பார்த்த அளவுக்கு இந்த வெடி வெடிக்கல கொஞ்சம் எதிர்பார்க்காம வெடி கொஞ்சம் டவுனா போயிட்டு ஆனா இந்த 2025ல சில ஸ்மார்ட்டா ட்ரிக் பண்ணீங்க ஏன்னா 2026ல நீங்க எதிர்பார்க்காதத அளவை விட வெற்றி நல்ல வெடிவெடிக்கும். ஆமா இத ஞாபகத்துக்கு வச்சுக்கங்க. அப்படினா என்ன நம்ம இந்த வாட்டி சக்சஸ் பண்றோம் அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை இப்ப அதுக்காக கொஞ்சம் பிளான் பண்ண போறோம். கொஞ்சம் சீக்ரெட்டா சில விஷயத்தை ஹேண்டில் பண்ண போறீங்க. மேக்ஸிமம் கடக ராசிக்காரர்கள் செல்போன் மூலமாக உங்களுடைய சீக்ரெட்டை யாருக்கும் தெரிவு
6:12 படுத்தாதீங்க. கூகுல போய் ஸ்டோரேஜ்ல ஏதாவது இருந்தா கூட டெலீட் பண்ணிடுங்க. ஏன்னா நம்ம வந்து சில நேரத்துல வந்து யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நினைச்சு வச்சிருப்போம். கூகுள் காட்டி கொடுத்துருவோம். அப்ப வந்து ஏதாவது போட்டோஸ் இருக்கு வீடியோஸ் இருக்கு அதையும் டெலீட் பண்ணி விட்டுருங்க. கடக ராசிக்காரர்கள் இந்த எல்லா பழச எல்லாத்தையும் டெலீட் பண்ணிடுங்க. நீங்க அது மாதிரி என்ன முயற்சி பண்றீங்கங்கிறத யாரு கிட்டயுமே சொல்ல வேண்டாம். ஒரு முயற்சியை கூட சக்சஸ் பண்ணிட்டு சொல்லலாம். இது ஒரு லாப நேரம். இந்த லாஸ்ட் மினிட் என்ன ஆகுதுன்னா லாபத்தை கொடுக்கிறார் சுவாமி. அரசியல்ல உள்ளவர்களுக்கு செல்வாக்கு சரிஞ்சுடும்னு பயங்கரமா எதிர்பார்த்திருப்பீங்க. ஆனா கடக ராசிக்காரர்களுக்கு அரசியல் செல்வாக்கு உயரும். அதே மாதிரி கவர்மெண்ட் அதிகாரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு
6:58 செல்வாக்கு உயரும். கடக ராசி பிறந்த பிள்ளைகள் எல்லாருக்கும் பாத்தீங்கன்னா எதிர்பார்க்கராம கடவுள் ஏதோ மறந்துட்டு நம்மிட்ட கொடுக்கறாரா? அப்படின்னே நமக்கு தோணும். அதே நேரம் யாரெல்லாம் நமக்கு எதிர்ப்பா இருந்தாங்களோ பிரச்சனையா இருந்தாங்களோ துரோகம் பண்ணாங்களோ அவங்களே விலகி போயடுவாங்க. ஏன்னா இவங்க கையில வச்சுக்கிட்டு பிரச்சனையை நம்ம உண்டாக்க கூடாதுன்னு விலகுறதுக்கு நல்ல வாய்ப்பு. சில பேர் பாத்தீங்கன்னா பிரிஞ்சி இருந்தஃபேமிலி ஒன்னு சேரும். குழந்தைகள் உற்பத்தியாகும். ஒன்னுக்கு ரெண்டு குழந்தை கிடைக்கும். சில பேருக்கு ஒரே குழந்தைதான் சார் எனக்கு இன்னொரு குழந்தையே கிடைக்கலன்னா அந்த குழந்தை அமையும். அதே மாதிரி குழந்தையே இல்லாதவங்களுக்கும் குழந்தை அமைப்பு ஏற்படும். தம்பதிக்குள்ள நல்ல ஒரு சிநேகிதம் ஒரு லவ் அட்டாச்மெண்ட் லவ் நல்ல லவ் ஏற்படும். என் புருஷன் என்னனே தெரியல இப்ப என்ன ரொம்ப
7:43 காதலிக்கிறார் அப்படின்னுவாங்க அந்த வீட்ட அம்மா அது கடக ராசி அம்மா. அதே மாதிரி கடக ராசியில இருக்கற பையன் என்ன பண்ணுவாரு அப்படின்னா அந்த கணவர் என்ன பண்ணுவாருனா என்னனே தெரியல என் பொண்டாட்டி இப்பல்லாம் ரொம்ப நான் சொன்னதெல்லாம் கே்கறான் அப்படின்னுவார் ரொம்ப மிராக்கிளா இருக்கும் இதெல்லாம் நடக்கறதா அது நம்ம கைய கூட கிள்ளி கூட பாத்துக்கலாம் சரி நடக்குது போ அட்ஜஸ்ட் பண்ணிப்போம் அப்படின்னு இந்த காலகட்டத்தில கொஞ்சம் செலவு நூதனமா வரும் திடீர் திடீர் செலவுகள் வரும் புடிச்சவங்களுக்காக நெக்ச செலவு பண்ற மாதிரி ஆயிடும் கோவில் திருப்பணிகள் கோவில்களுக்கு ஆலய பிரவேசங்கள் டூர் போறது இதெல்லாம் இப்ப நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சில ஆலயங்கள் திடீர் போறது அதே மாதிரி சில இடங்களுக்கு எங்கயாவது ஒரு ஒன் நைட் ஒரு டிராவல் பண்ணிட்டு வருவோம் அப்படின்ற எண்ணங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில கண்டிப்பாக நடக்கும். அதே மாதிரி பழைய பாக்கிகள் ஏதாவது பழைய பாக்கி ஒன்னு
8:30 இருக்கு பணம் வர வேண்டியது லோன் வர வேண்டியது கடன் வர வேண்டியது அது வந்துரும். காசு நீங்க ஏதாவது கட்ட வேண்டியது இருந்தா கூட நீங்க நம்பிக்கை உங்களுக்கு ஞாபகம் வந்து அதை கரெக்டா கட்டி நல்ல பேர் வாங்கிடுவீங்க. ஆபீஸ்ல பாத்தீங்கன்னா ரொம்ப நெருக்கடியா இருக்கக்கூடிய பிரச்சனைகளை எல்லாம் பாத்தீங்கன்னா டக்கு டக்குன்னு கிளியர் பண்ணி உங்களுக்கு கம்ப்யூட்டர் வரைக்கும் உதவி பண்ண போகுது நெட் வரைக்கும் உதவி பண்ண போகுது. அதாவது 20 நிமிஷம் ஒரு ப்ராசஸங் நடக்கணும்னா அது 15 நிமிஷத்துல முடிஞ்சிரும். அஞ்சு நிமிஷம் பேலன்ஸ்ே நிக்கும். என்னடா இது இதெல்லாம் நமக்குதான் நடக்குதா அப்படின்னு சில ஆச்சரியங்கள்ல்லாம் ஏற்படும். அது இந்த ஐடிஃபீல்ட்ல இருக்கக்கூடிய கடக ராசி பிள்ளைகளுக்கு எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டமான நேரம். சில கெட்ட ஜந்துக்கள்ல்லாம் நம்மள விட்டு விலகிடும். இப்ப நம்மள யாராவது கெட்டவர்கள் எல்லாம் நம்மள வந்து ஏதாவது நம்மள வந்து மனசை மயக்கி மதி மயக்கி வச்சிருந்திருக்கலாம். அவங்க எல்லாம் விட்டு விலகிடுவாங்க. ஒழிஞ்சதுடா தொந்தரவு
9:17 அப்படின்னு இந்த ஐடிஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்பட போறீங்க. அதுவும் இளைஞர்களுக்கு ரொம்ப அற்புதமான காலம். கடக ராசியில பிறந்த இளைஞர்களுக்கு இந்த 12 வது படிக்கிற பிள்ளைங்க காலேஜ் படிக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம்ஃர்ஸ்ட் கிளாஸ் டைம் இப்போ நல்ல ரிசல்ட் எதிர்பார்க்க போறீங்க அந்த ரிசல்ட் போன வருஷம்ல்லாம் கொஞ்சம் டம்மி ஆயிட்டு இந்த வருஷத்துல வந்து நல்ல ரிசல்ட் கிடைக்க போகுது அதுக்கு இப்ப இந்த 2025 லாஸ்ட் என்ன பண்ண போறீங்கன்னா நல்ல இப்ப உங்கள வொர்க் அவுட் பண்ண போறீங்க இது நீங்க நினைக்கிற மாதிரில்லாம் இல்ல வெரி குட் இத நீங்க நினைக்கிற மாதிரி ரொம்ப சிரமப்பட்டு படிக்கணுமா அப்படின்னுதான நீங்க டக்குன்னு கேக்குறீங்க அது மாதிரி வேணாம் உங்களுக்கு சிரமமே வராது ஏன்னா நீங்க ஸ்மார்ட் ஒர்க் பண்ணியே சக்சஸ் பண்ற ஆளு அதனால அந்த ஸ்மார்ட் ஒர்க்க யாருக்கும் தெரியாம பண்ணுங்க ஒன்னு இன்னொன்னு அந்த ஸ்மார்ட் ஒர்க் பண்ணும்போது திருப்தியா எனக்கு சக்சஸ் ஆயிடும் அப்படின்னு மட்டும் நம்பிடாதீங்க ஸ்மார்ட் ஒர்க் பண்ணி
10:04 இருக்கிறேன் கடவுள் சித்தம் அப்படின்னட்டு போங்க கண்டிப்பா நல்லது நடக்கும் பொருள் வரவுகள் எல்லாம் ஏற்படும் சில பேருக்கு வாகன யோகங்கள் ஏற்படும். ஏதாவது டூ வீலர் போர் வீலர் வாங்குறதுக்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். ரொம்ப நாளா வீட்ல கெடுபடியா நம்ம கேட்டுக்கிட்டே இருந்ததுக்கு வீட்ல உள்ளவங்கல்லாம் செவிசாயிச்சு இப்ப நமக்கு கொடுப்பாங்க. தனஸ்தானம் அதாவது பணம் குடும்பத்தில நிம்மதி இது கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கையில நம்ம நினைச்ச பொருள் இந்த இடத்துக்கு போவோமா இந்த பொருளை வாங்குவோமா அப்படின்னு நினைச்சவங்களுக்கு எல்லாம் இந்த காலகட்டம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக்கூடிய காலகட்டம். ஆரோக்கியம் நல்லா இருக்கும். முன்னேற்றங்கள் ஏற்படும். சுப செலவுகள் வந்து சேரும். சுப செய்திகள் வந்து சேரும். சில பேருக்கு காதல் கை கூடும். இந்த நேரத்துல வந்து பாத்தீங்கன்னா எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் எல்லாம்
10:49 நமக்கு ஹேண்டில் பண்றதுக்கு சான்சஸ் கிடைக்கும். திறமை அப்படி கொஞ்சம் அசால்ட்டா செஞ்சு பார்த்து பல பேரை பாராட்ட வைக்கிற அளவுக்கு நம்ம நல்ல நிலைமைக்கு வரப்போறோம். சோ இது குட் டைம் பேட் டைம் இல்ல கடக ராசிக்காரர்களே தன்னம்பிக்கையை மட்டும் அதிகமா வச்சுக்கங்க. பழைய நினைவுகள் எல்லாம் வச்சுக்கிட்டு நமக்கெல்லாம் இது செட் ஆகாதுப்பா அப்படின்னு ஓரமா ஒதுங்கி ஒதுங்கி போடாதீங்க இதான் நல்ல நேரம் புடிச்சுக்கங்க இந்த பெருமாளை கும்பிடுங்க நாராயண வழிபாடு இந்த நேரத்துல இந்த லாஸ்ட் மினிட்ல நாராயணா நாராயணா நாராயணான்னு சொல்லுங்க அதே மாதிரி பாத்தீங்கன்னா பெருமாளை நிறைய கும்பிடுங்க அதே மாதிரி முருக பெருமானை வழிபாடு பண்ணுங்க இ இந்த காலகட்டம் ஒரு சிறப்பு மிகு ஏற்றத்தை கொடுக்க போற காலகட்டம் இதுல வந்து எந்தவிதமான மிஸ்டேக்கும் வராது என்ன ஒன்னே ஒன்னு கண்ணாடி போட்டுட்டு போகணும் எப்பயுமே ஏன் ஏன் சொல்லுங்க? அப்பதான் பாதை தெளிவா தெரியும். கண்ணாடினா நீங்க
11:36 உடனே நினைச்சுக்க வேண்டாம். மனக்கண்ணை திறந்து கொண்டு செல்ல வேண்டும் அப்படிங்கிறதுதான் இந்த நேரத்துல நமக்கு தெளிவா இருக்கணும். வாழ்த்துக்கள் கடக ராசி பெருமாளை வழிபாடு பண்ணுங்க. முருகனை வழிபாடு பண்ணுங்க. சிறப்பா இருப்பீங்க. பெரிய பரிகாரங்கள் இல்ல. தன்னம்பிக்கை மட்டும் இருந்தா போதும். இந்த காலகட்டத்தில் விட்டுத புடிச்சடலாம். வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும். 2025 முடிவில் நாம இருக்கிறோம். பல கனவுகளோடு 2025 பிறந்தது. சிலருக்கு கனவுகள் நிறைவேறல. ஆனா சிலருக்கு கனவுகள் நிறைவேறக்கூடிய தருவாய்கள் ஏற்பட்டது அது நடத்தாம போனது. சிலருக்கு நிறைவேறடும்னு நம்பிக்கை இன்னைக்கும் இருக்கு. எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த 2025 இந்த லாஸ்ட் மினிட் கண்டிப்பா கனவுகள் நிறைவேற போகுது. அதற்கு என்னன்னா ரொம்ப பெரிய அளவுல பிரேம் போடாம பெரிய
12:22 அளவுல பிளான் போடாம மிகப்பெரிய நம்பிக்கை வைக்காம அன்னன்னைக்கு அன்றாடம் இன்னைக்கு இதை நான் சிறப்பா செய்யணும் அப்படின்னு நீங்க முடிவெடுங்க. இன்று இந்த விஷயத்தை சிறப்பா செய்யணும். அப்படி முடிவெடுங்க. இந்த 2025 முடிவுல நீங்க சக்சஸ்ங்கிற வார்த்தையை எனக்கு நீங்க சொல்லுவீங்க. நல்லா தெரிஞ்சுக்கங்க. இன்று இந்த முடிவு எடுக்கிறோம். இன்னைக்கு இதை செய்றோம். இன்னைக்கு இங்க போய் இத பார்கறோம் இவரை பார்க்கிறோம். கண்டிப்பா நடக்கும். பெரிய பிளான் போட வேண்டாம். சின்ன சின்ன பிளான போடுங்க. அது வருமான பிளானா இருக்கட்டும் வசதிக்கான பிளானா இருக்கட்டும் அடிப்படை பிளானா இருக்கட்டும். அன்றரை பிளான போடுங்க. என் உறவுகளே என் சொந்தங்களே என் நண்பர்களே நிச்சயமாக நீங்க நினைக்கிற அந்த பிளான்
13:09 சக்சஸ் ஆக போகுது. இந்த மழைக்காலம் இந்த மழை காலத்தில இப்போ சில புயல்கள் உருவாகுது கொஞ்சம் மழை இந்த வருஷம் அதிகமா இருக்கும். அதனால தாழ்வான பகுதிகள்ல் இருக்கக்கூடிய நண்பர்கள் என் உறவுகள் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க. மழை நேரத்தில் உடல் நலங்கள்ல கவனப்படுத்திக்கங்க. ரொம்ப மழையில நினையாதீங்க. என் உறவுகளுக்கு நான் சொல்லக்கூடிய இது அறிவுரை கிடையாது அன்பு கட்டளை. மழையை நீங்க வந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த வருஷத்தில் இருக்கறதுனால எல்லாத்தையும் பாதுகாப்பா பார்த்துக்கங்க. பயணங்கள் எல்லாம் ரொம்ப தூரம் போற மாதிரி இருந்ததுனாலும் அந்த பயணங்கள்ல எவ்வளவு சீக்கிரமா போயிட்டு வரலாம்னு பார்த்துக்கங்க. அதனால மழைக்காலங்கள்ல
13:57 வாகனங்கள்ல பார்த்து போங்க. என் உறவுகளே நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். நாம நல்லா இருக்கணும்ங்கிறது கடவுள் ஆசைப்படுறாரு. நாம நல்லா இருக்கணும்னு கிரகங்கள் ஆசைப்படுது. நாம நல்லா இருக்கணும்னு நாமளும் ஆசைப்படணும். நாம ஆசைப்பட்டு ஆரம்பிக்கணும் எப்படி? எனக்கு இது இப்ப வேண்டாம் இதை செய்யக்கூடாது அப்படின்னு என் மனசு தோணுதுன்னா அத அப்பயே நிப்பாட்டுங்க. மழை தூறுது மழை பெய்யுது. 40ல தான் போகணும்னா 40ல தான் போகணும். அந்த ஸ்பீடு எல்லாம் இப்ப வச்சுக்க கூடாது மழை காலத்துல ஸ்பீடா போறவங்க வேண்டாம். புரியுதா நான் சொல்றது அது மாதிரி கொடை இல்லாம போறேன் ரெயின் கோட் இல்லாம போறேன் இதோ 10 நிமிஷத்துல வந்துறேன் இந்த கதையே வேண்டாம். ஒரு நாள் தள்ளி வேணாலும் போகட்டும். அர பொழுது வேணாலும் போகட்டும். ஆனா தள்ளி போட்டு வேலைகளை பாருங்க நல்லா
14:42 இருப்பீங்க. என் உறவுகளே மீண்டும் நான் சொல்றேன் எச்சரிக்கையோடு இந்த நாட்களை சந்திப்போம் அது கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். நமக்குள்ள எந்த இழப்புகளும் வராது. ரொம்ப சந்தோஷத்தை வரப்போறோம். நம்ம எல்லாம் சிறுக சிறுக சேர்க்க போறோம். புண்ணியத்தையும் சிறுக சேர்க்கிறோம். பணத்தையும் சிறுக சேர்க்க போறோம். நம்ம வாழ்க்கையில நமக்குடைய இன்பத்தையும் சிறுக சேர்க்க போறோம். பெருக வாழ போறோம். நல்லது நடக்கும். ஆல் தி பெஸ்ட் 2025 ஓட எண்டு கண்டிப்பா நல்ல துவக்கமாக இருக்கும். 2026 மிகப்பெரிய அற்புதத்தை கொடுக்க போகுது. வாழ்த்துக்களோடு உங்களை வணங்கி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். நல்லதே நடக்கும்.