0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளேயதமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளி என்ற முருகபெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரி சென்பர்களே அனைவருக்கும் ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிளே தமிழ் வழியாக வரக்கூடிய 2026 இந்த வருஷத்தில ஒரு அதிசயம் இருக்குது 26ஆல பார்க்காத ஒரு அதிசயம் இந்த வருஷத்தில் மட்டும்தான் அந்த கிரகத்தோடைய கோள்கள் பக்கவா அமையும் ஒன்னு குருபகவான் ரண்டு சனி பகவான் மூணு ராகு கேது இந்த நாலு கிரகத்தை வச்சா வருஷம் எப்படி இருக்கும்னு கணிக்க முடியும் 2026ல
0:48 பயங்கரமான ஒரு ராஜயோகம் இருக்குது ஏன்னா எல்லா கிரகமும் ஏன் ராஜயோகம் இருக்கு நான் சொல்றேன் தெரியுங்களா எல்லா வருஷத்தையும் இது மாதிரி நீங்க அதிசயம் பார்க்க முடியாது. இந்த வருஷத்துல மட்டும்தான் அதிசயம் இருக்குது. அந்தந்த கிரகம் அவங்களுடைய நட்சத்திரத்தில போறாங்க. இப்ப குரு பகவானா குருவுடைய நட்சத்திரத்தில போறாரு. சனி பகவான் சனி பகவானுடைய நட்சத்திரத்தில போறாரு. ராகு பகவான் ராகுவுடைய நட்சத்திரத்தில போறாரு. கேது பகவான் ஒரு சில தினத்துக்கு அப்புறம் அவருடைய நட்சத்திரத்தில போறாரு. அப்ப என்ன யாகும்? இந்த நான்கு கிரகம் நல்லா இருந்துட்டா மனித வாழ்க்கையில எல்லாமே வெற்றிதான். ஏன்னா சனிதான் ஒரு மனிதன பெரிய அளவுக்கு தொழில்ல உத்தியோகத்துல ஆயில்ல ஒரு பிரம்மாண்டமான ஹார்ட் வொர்க்க பா்கறது சனி பகவான்தான். இவர் ஜாதகம் நல்லா இருக்கும். எல்லாருமே ஜாதனோட இடத்துல வேகமா விடுவாங்க. சனிபான கண்டா அடுத்து குரு பெரும் கொண்ட பணம், இன்கம்,
1:34 வருமானம் இவரும் ஒரு முக்கியமான கிரகம் வீட்ல சுப காரியம் சுப செலவு நம்ம ஜாதகத்துல தோஷத்தை போக்குற ஒரே கிரகம் குரு பகவான்தான். குரு பார்த்தால் கோடி நன்மை இவரையும் நம்ம மெயினா பார்கணும். அடுத்து ராகு கேது வந்தாவே எல்லாரும் ஜாதனோட இருந்து வேமா போய் பாப்பாங்க. இவரு தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம். ராகு எந்த இடம் இருக்கா ஒரு மனிதனை பிரம்மாண்டமா கொண்டு போய் டக்குன்னு கீழ சரிக்கி விட்டுருவோம். ராகு கேது அப்படி கிடையாது ஒரு மனிதன் அப்படியே ஒரு குழப்பத்தை கொடுத்து ஒரு மன குழப்பத்தை கொடுத்து ஒரு ஸ்டெடியான ஒரு மைண்ட் இல்லாம குழப்பத்தை கொடுத்தும் அப்ப இந்த ராகு கேதும் ஒருத்தருடைய ஜாதகத்துல முக்கியம். அப்ப இந்த எல்லா கிரமும் அவருடைய நட்சத்திரத்தில போகும்போது சில பேருக்கு மிகப்பெரிய ஒரு ராஜயோகம் இந்த 12 ராசியும் பக்காவா இருக்கு. கடைசி மட்டு வீடியோ பாருங்க. நான் ஒரு இதுல என்ன பலன் கொடுக்க தெரியுமா? கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்களுடைய நட்சத்திரத்துக்கு 2026க்கு புல்லா என்னென்ன ஒரு விசேஷமான யோகம்
2:20 இருக்கு இதுக்கு நான் வீடியோல இருக்கு கடைசி முடி வீடியோ பாருங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே பொதுவாக கடக ராசி காலபுருஷனுடைய நான்காவது ராசிதாங்கந்த கடக ராசி எப்படி எதுலயுமே கடக ராசிக்கார பாருங்க பயங்கரமான ஒரு கற்பனையான குணம் இருக்கும் கடகத்தை பொறுத்தவரை இவங்க எப்போதுமே கற்பனையான குணம் நிறைய கலைகளை விரும்பக்கூடிய குணம் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டே இருக்கக்கூடிய ஒரே ராசி எதுனா இந்த கடக ராசி மட்டும்தான். எப்படி ஒரு லட்சியத்தை நோக்கி கடக ராசியார் ஓடிக்கிட்டே இருப்பாங்க. நிறைய தன்னம்பிக்கையான குணம் கடக ராசியை பொறுத்தவரை பயங்கரமா இருக்கும். எது
3:06 வந்தாலும் நம்மளால ஜெயிக்க முடியும்பா என்னால முடியும் அப்படிங்கிற தன்னம்பிக்கை தைரியம் நீதியான குணம் நேர்மையான குணம் பயங்கரமான ஒழுக்கமான குணம் நல்ல பேர் எடுக்கக்கூடிய ஒரே ராசி கடகம்தான் ஒன்னு இல்ல இவரு குடும்பத்துக்காக தன்னைதானே இழந்துருவாருங்க எப்படி தன்னுடைய குழந்தை குடும்பம் எதிர்காலத்தை பத்தி ரொம்ப சிந்திக்க கூடிய ராசி எல்லா வேலையுமே ஈசியா பயங்கரமா திங்க் பண்ணக்கூடிய ராசி என்ன ரெட்ட மனசு இருக்கும் ஒரு வேலைய பலவாட்டி நல்லா யோசிப்பாரு. ஸ்டெடியா ஒரு முடிவு எடுக்க முடியாது ஒரு குழப்பம் உங்களுக்கு இருந்துட்டே இருக்கும் கடகராசிய பொறத்தவரை அப்படிப்பட்ட கிரகராசி வர 2026 இந்த நாலு கிரகம் ஜாதகத்துல நல்லா இருந்தா மட்டும் போதும் உங்க வாழ்க்கை எல்லாமே 2026 பர்பெக்ட்டா செம்மையான யோகமா இருக்கு பாத்து ஏன்னா நிறைய கிரகங்கள் நல்ல ஒரு பலத்துல இருக்கார் யாரு சனி பகவானே திரியோன
3:52 ஸ்தானத்துல இருக்காருங்க சனி ராகு கேது குரு இந்த நாலு கிரகத்தை வச்சுதான் இந்த வருஷ பலனை இருப்பாங்க அப்ப இந்த நாலு கிரகமும் ஒரு மனிதனுக்கு தோஷத்தை ஏற்படுத்தும் ஒரு மனிதனுக்கு யோகத்தையும் கொடுத்தும் அதிக நாட்கள் பயன் கிரகம் அந்த கிரகங்கள் ஒன்னு இல்ல சனிபதி இருக்காரு செம்மையான டைம் ஒன்னு இல்ல ஒன்பதாம் இடத்துல ஒரு கிரகம் இருந்தா நல்லது மட்டும்தான் பண்ணனும் அதனாலதான் இந்த வருஷம் 2026 நல்லா இருக்கு சனி வக்கர நிவர்த்தி ஆயிட்டார் ஒன்ன அடுத்த பாருங்க 12ம் இடத்துல குரு இருக்கார இடத்துல குரு இருந்தாலும் கெட்ட கொடுக்க மாட்டார் போகூடிய நட்சத்திரம் சுயசாரம் குருவுடைய நட்சத்திரத்தில போ எப்பவுமே உங்க ராசி குரு உச்சமா அப்பங்க கெட்டத தூக்கி போட்டுருங்க நல்லத மட்டும் உள்ள கொண்டாங்க. அதனால நிறைய நல்ல விஷயங்கள் குருவால் கண்டிப்பா உண்டு. எப்படி வரலாம் வெளியூர் மூலமாக
4:38 வெளிநாடு மூலமாக அந்நியரால நிறைய ஒரு திடீர் வருமானத்தால திடீர் யோகம்னு சொல்லுவாங்க. அதெல்லாம் நிறைய கிடைக்க போகுது. யாருக்கு உங்களுக்கு அடுத்து பாருங்க இந்த கேது பகவான் பாருங்க உங்களுக்கு இரண்டாம் இடத்துல இருக்கார் பாருங்க. கேது போல் கெடுக்க முடியாது கேது போல் கொடுக்க முடியாதுன்னு சொல்லுவாங்கள. அவர் இப்ப கொடுக்க போறாரு. அவர் சுயசாரத்துல இருக்கார் எப்போதுமே கரக ராசிக்கும் இந்த கேதுக்கும் ஒரு தொடர்பு உண்டு ஏன்னா குரு கேது ஒரு மனிதன் இருந்தா கோயில கட்டுவான்னு சொல்றான் அப்ப ரெண்டாம் இடத்துல கேது இருக்கு அப்ப ரெண்டாம் இடத்துல கேது இருக்கும் போது யார் ஜாதல கேது நல்ல யோக யோகமா இருக்கோ கேது கொடுத்துக்கிட்டே இருப்பார் அப்படி எடுத்துக்க ஒரே ஒரு கிரகம் மட்டும்தான் எட்டாம் இடத்துல இருக்கு நீங்க பா்கக்கூடிய ஒரே கிரகம் ராகு மட்டும்தான் எட்டாம் இடத்துல ராகு இருக்கறார் இதுக்கு ஒரு பலபடி சொல்லுவாங்க கெட்டவர் கெட்டிடம் கெட்டினம் ராஜயோகம்னு சொல்லுவாங்க அப்ப
5:24 ஒரு சில பேருக்கு ராகு நல்லா இருந்தா யோகத்தையும் கொடுத்துருவார் அப்ப அந்த நாலு கிரகத்தை நீங்க ஜாதகத்த எடுத்த பாத்துகிட்டு எடுங்க. செம்மையான டைம் இருக்கு. இப்ப இதான் இந்த வருஷத்துடைய கிரகத்துடைய கோல்கடை நிலவரம். ஏன்னா இந்த வருஷம் 2026ங்கறது ஒரு சிலதுப்பம் குரு உங்க ராசில வந்து உச்சமாயிட்டாரு உங்களை யாருமே அசைக்க முடியாது. போட்டு அடிச்சு தும்சம் பண்ணிருவீங்க. கடகம் எதுக்குமே கலங்காத உன் லைப்ல கண்டிப்பா இறைவன் இருக்கிறார். எவ்வளவு துன்பம் பார்கறது வேலை இல்லாம எத்தனை பேர் வீட்ல இருக்காங்க கேட்டு பாருங்க. நான் ஓப்பனா கே்கறேன். வேலை இல்லாம ஒரு வருஷமா வேலை உத்தியோகத்துல தடை இருந்துச்சா இல்லையா? இதான் முதல் கேள்வி. கடன் வந்துச்சா இல்லையா? கடனா பகையா எதிரியா வம்பா வழக்கா? சொத்து பிரச்சனை வந்துச்சா இதெல்லாம் கேட்டு பாருங்க ஏதாச்சு ஒன்னு ஆமான்னு தலைய ஆட்டிக்கிட்டே இருப்பாரு. ஆமாங்க இருந்துச்சுங்க சும்மா இல்ல ராஜா நிறைய கடன் இருந்துச்சு பகை வந்துச்சு எது இருந்துச்சு எல்லாமே உங்களுக்கு இருந்துகிட்டே இருக்கு மே மாசத்தில இருந்து எனக்கு வேலை சரியா அமையல
6:11 நான் வேலைய விட்டுட்டு உக்காந்துருக்கேன். இப்ப சளிமார் வக்கரமா இருந்தாரா திருமணத்தில தடை கணவன் மனைக்குள் ஒரு மன வருத்தங்கள் உடல் ரீதியா மருத்துவ செலவு விரைய செலவு கண் பிரச்சனை எப்படி கண் பிரச்சனை வருமான பிரச்சனை பொருளாதார பிரச்சனை நிறைய பிரச்சனை இன்கம் சரியாமையல திருமணம்தான் பொண்ணு மாப்பிளம் கிட்ட போறோம் ஏன் எனக்கு திருமணம் நடக்கமாட்டது ஏழாம் வீடு ஒன்பதாம் வீட்டு போயிட்டாரு எனக்கு ஏன் சுப செலவு சுபாரியம் நடக்க மாட்டது என்ன காரணம் நிறைய குழப்பத்துல போனா சனிபான் வக்கரம் போயிட்டாரு ஏன் தெளிவ இப்ப கால்ல அடிட்டு இருக்கும் திடீர்னு உடம்புல அடிட்டுருக்கும் ஏதாச்சு ஒரு மருத்துவ செலவு பண்ணிலாம் கேட்டு பாருங்க நான் சொல்ற இந்த மூணு மாசம் ஜூன் மாசத்துல இருந்து கேட்டு பாருங்க ஆமா பாருங்க இது எல்லாமே இதுக்கு முன்னாடி நடந்துச்சா ஆமான்னு கேட்டா ஆமா இந்த ராகு இது என்ன பண்ணுச்சு ராகு இது ஏதாச்சு ஒரு வழக்குல கொண்டு உணந்து வச்சிருக்கோம் எதிர்பாராத ஒரு திடீர் ஒரு பிரச்சனை உணந்து வச்சிருக்கோம் அடுத்து பாருங்க இந்த குருபகவான்
6:57 தந்தை தாயுடைய ஆரோக்கியத்தில ஏதாச்சு ஒரு மருத்துவத்தில வேற செலவு கொடுத்துருப்போம். ஆனா மருத்துவமனைக்கு போகாம இருந்திருக்க முடியாது. நிறைய பேருக்கு தட ஆனா இந்த 2026 உங்க வாழ்க்கையில எல்லாமே மாறுது ஏன்னா வருமானம்ங்கறது உங்களுக்கு குறை இல்லாம கிடைக்கும். இப்ப எதை வச்சு நீங்க வருமானம் இருக்குன்னு சொல்றீங்க என்ன காரணம்? நல்லா பாருங்க உங்களுக்கு ஒன்பதாம் இடத்தில் உள்ள சனி பகவான் மூணாம் பார்வையாக சிறப்பு பார்வையாக 11 ஆம் இடத்தை அவர் வந்து பார்க்கிறார். எப்படி மூணாம் பார்வை ரொம்ப சிறப்பான பார்வை அப்ப அவர் மூணாம் இடத்தை பார்க்கிறார்னா வருமான பொருளாதா லாபத்தை அள்ளி கொடுக்க போறான்னு அர்த்தம் எப்படி கொடுப்பார் வெளியூர் மூலமாக ஒரு பயணம் மூலமாக ஏதோ ஒரு வகையில உங்களுக்கு வருமான இன்கம் வரப்போகுது. ஏன்னா வீடு 12ஆம் இடத்துல இருக்காரே அப்ப ஏதோ காசு போன இன்கம் ஏதோ கிடைக்க போகுதுல்ல அவர் பா்கறதுனால கண்டிப்பா சொல்லலாம். இதான் காரணம் வேற ஒன்னும் கிடையாது. ஏன்னா அவர் சுயசாரம் வாங்கி பார்கறாரு. அப்ப சனிபான்
7:43 யாருக்கெல்லாம் யோகமா இருக்கோ கண்டிப்பா வருமானம் இன்கம் பொருளாதாரம் இந்த வருஷத்துல குறை இருக்காது. நகை வாங்குவீங்க பாருங்க. ஒன்னு நகைய கொண்டு பேங்க்ல வைப்பீங்க இல்ல நகை வாங்குவீங்க ஏன்னா பாதிக்கப்ப கண்டிப்பா நகை வாங்குவீங்க தங்கம் பொன் பொருள் சேர்க்க கண்டிப்பா உங்களுக்கு இத எழுதியே கொடுக்கலாம் கடக ராசிக்கு டைமிங் நல்லா இருக்கும் உங்க ஜாத தசாபுத்தி நல்ல நல்லா இருக்கும் தசாபுத்தின்னு ஒன்னு இருக்குது மறந்துடவே கூடாது நீங்க உங்க ஜாத தசாபுத்தினாதான் இப்ப பாருங்க நிறைய பேருக்கு வண்டி வாகனம் வீட்ுல உள்ள பிரச்சனை இடத்துல பிரச்சனை நகை வாங்கக்கூடிய யோகம் எல்லாம் பர்பெக்ட் ஆகுது கோர்ட் கேஸ்ல ஜெயிப்பீங்க எப்படி வச்சு சொல்ல முடியும் கோர்ட் கேஸ்ல ஜெயிப்பீங்க உங்களுக்கு பாருங்க ஸ்ட்ரைட்டா நாலாம் இடத்தை யார் பார்கறது குருபகவான் பார்க்கறாரா உங்கள வழக்குனா யாரு குருதானே வம்பு வழக்கு கோர்ட்டு கேஸ் ஏதோ ஏதோ ஒரு வழக்கு போயிட்டு இருக்குல்ல அந்த வழக்க ஜெயிப்பீங்க ஏன்னா அவர் சுய சாரம் வாங்கி பார்க்கிறாரு.
8:30 அப்ப எந்த பேங்க்ல லோன் கேட்டாலும் சரி வழக்கலாம் சரி வேலை உத்தகத்துல தடைகள் நீங்கும் நல்ல வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனம் வாங்கக்கூடிய யோகம் வரும் எந்த ஒரு பிரச்சனை இல்லாம இருப்பீங்க நிறைய பேர் வெளிநாட்டுல வேலை பார்கற எத்தனை பேர் வெளிநாட்டுல இருக்க அவங்க எல்லாத்துக்குமே வேலை உத்தல மிகப்பெரிய ஒரு வெற்றி இருக்குது. வெளிநாடு வாழ்க்கை சரியாந்திர வாழ்க்கை வெளியூர் வாழ்க்கை செம்மையான வாழ்க்கை வேலை பார்க்கக்கூடிய நபர்கள் ஜாதகத்தை எடுத்து பாத்துக்கங்க. ஏன்னா அவர் 12 ஆம் இடத்துல குரு போய் நேரா ஆறாம் இடத்தை பார்கறதுனால உங்களுக்கு ப்ரமோஷனோட வரலாம். வேற கண்ட்ரி விட்டு வர கண்டிப்பா வேலைக்காண்டி முயற்சி அரசாங்க வேலைக்கோ ஒரு தனியார் வேலைக்கோ ஏதோ ஒரு வேலைக்காண்டி நீங்க முயற்சி பண்ணீங்கன்னா இப்ப வேலை உத்தியோகத்துல மிகப்பெரிய ஒரு வெற்றி உங்க வாழ்க்கையில இருக்குது ராஜா இதை விட்டறாதீங்க ராஜா லைப்ை ஜெயிக்க கூடிய இடம் பர்பெக்டா இருக்கு பாத்து பேங்க் கடன் பகை எதிரி எதுவுமே இருக்காது
9:16 நல்ல ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில வரும். கணவன் மனைவிக்குள் ஒரு மனவருத்தம் வரும் புடிச்ச பெண்ணு காதல் தினமோ ரெண்டாவது திருமோ குழந்தை பாக்கியமா நிறைய பேருக்கு கிடைக்கும் ராஜா ஒன்பதாம் இடத்து சனி பகவான் நல்லா பலமா மூணாம் இடத்தை முயற்சி மெயினா மூணாம் இடம் நல்லா இருந்தா குழந்தை கிடைச்சிரும். மூணாம் இடத்தை பார்கிறார் முயற்சியை பார்கிறார் அடுத்து நாலாம் இடத்தை பார்கிறார் அடுத்த ஆறாம் இடத்தை பார்க்கிறார் இந்த குருபகவான் எட்டாம் இடத்தை பார்க்கிறார் கண்டிப்பா குழந்தை பாக்கியம் நிறைய பேருக்கு உண்டு சொத்து சொந்த பிரச்சனை வில்லங்கம் சரியாகும். சொந்தமா தொழில் பண்றவங்க ஜாத பாத்து தசா பாத்து தூக்கி வச்சு அடிங்க இப்ப தொழில்ல மிகப்பெரிய லெவல் போவீங்க ஆறு மாசமா தொழில் கீழ போய் கிடக்குது கடல்ல மாட்டிக்கிட்டீங்க எனக்கு காசே தங்கல வீட்ல எத்தனை பேர் கேட்டு பாருங்க கடக ராசியை பொறுத்தவரை மார்ச் மாசல இருந்து தொழில் சரியில்ல இப்ப தொழில ஸ்டார்ட்
10:02 பண்ணுங்க ஜாத தசாபத்தி தொழில ஸ்டார்ட் பண்ணி பாருங்க மிகப்பெரிய ஒரு வெற்றி உங்க தொழில்ல சூப்பரா இருக்கு பாத்து எந்த ஒரு தடங்களும் வராது தொழில்ல சொல்றேன். மாமனார் மாமியார் உறவு படிப்பு கல்வி வேலை கமிஷன் வியாபாரம் எல்லாமே சூப்பரா இருக்கும் மெயினா ஆசிரியர் வேலை பா்க நிறைய பேர் இருப்பீங்க இப்ப எடுங்க லாட்டரி யோகத்தை எத்தனை பேருக்கு 20 லாட்டரி யோகம் அடிக்க மட்டும் பாருங்க ஜாதகத்தை பாருங்க தசாபதிய பாருங்க 2026ல நிறைய பேருக்கு லாட்டரி யோகம் காத்திருக்கு அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வரையம் பண்ணாம ஜாதகத்தை பார்த்து மூவ் பண்ணா கண்டிப்பா லாட்டரி யோகம் இருக்குது 2026ல செம்மையான யோகம் ஏன் எதனால லாட்டரி யோகம் இருக்கு என்ன காரணம் என்ன ரீசன் தெரிஞ்சுக்கலாமா இரண்டாம் இடத்துல கேதா என்ன சொல்லிட்டேன் குருவும் கேதுவும் சேர்ந்தா பயங்கரமா இருக்கும் ரெண்டாம் இடத்து கேது அவரு பூர சுக்கரன சரத்துல போறா 11 ஆம் வீட்ட சரத்துல போறாரா கண்டிப்பா நிறைய பேருக்கு லாட் அள்ளி
10:47 அள்ளி கொட்டும். ஜாத தசாபதி நல்லா இருந்தா அது அதுலயே பணத்தப்பட்டு வர ஜாத பதமு பண்ணுங்க இந்த 2027ல ஒரு நல்ல விஷயம் உங்க வாழ்க்கையில இருக்குது. உடம்புல நோய் இருக்காது. தாய் தந்தைக்கு நிறைய பேருக்கு மருத்துவ செலவு பண்ணிருப்பீங்க. இருக்காது வீடு இடம் பூமி எல்லாமே வாங்கூடிய யோகம் பர்பெக்ட்டா நட்சத்திரம் முதல் நட்சத்திரம் என்ன வரும் அதுல முதல் நட்சத்திரமே புனர்போச பாருங்க ஒரு பொறுமையான குணம் பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது எதுலயுமே ஒரு திறமையான குணம் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிிட்டே இருக்கக்கூடிய ஒரு தன்மையான குணம் ஒழுக்கமான குணம் உங்கட்ட நிறைய சொல்லலாம் எது வந்தாலும் பயப்படாதீங்க எப்படி புணர்பூச எது வந்தாலும் பயப்படாதீங்க உங்க வாழ்க்கையில இனிமேதான் வாழ்க்கையில வெற்றி வெற்றி வெற்றி ஜெயிக்கக்கூடிய நேரம் இனிமேதான் வருது நான் சொல்றது புனர்பூசனத்துல படுத்தவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க அவமானம் பிரச்சனை வம்பு
11:33 வழக்கு கோர்ட்டு கேஸ் ரொம்ப தடையா சந்திச்சிட்டாங்க என்னடா லைப் அப்படிங்கற விஷயத்துக்கு போயிட்டாங்க ஏன்னா ஒரு வருஷமா அவங்கள புழிஞ்சு அப்படியே சாரா புழிஞ்சிருச்சு இனிமேதான் நல்ல நேரம் நெருங்குது. இப்பவே பாருங்க ரீசன்டா ஒரு நிம்மதி இல்லாத தன்மை ஒரு குழப்பத்துக்கு போயிருப்பாங்க ஆனா 2026 புனர்போசனத்துல பாருங்க சூப்பரா இருக்கு. ஆசிரியர் வேலை அடுத்து பேங்க்ல வேலை பார்கறவங்க பணம் சம்பந்தப்பட்ட வேலை பார்கறவங்க கமிஷன் வேலை பார்கறவங்க வெளிநாடு வெளியல வேலை பார்கறவங்க வேற கண்ட்ரி விட்டு கண்ட்ரி மாறணும்னு நினைக்கிறவங்க எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கு ஏன்னா புனர்பூச நமக்கு நிறைய கொடுத்தீங்க இனிமேதான் லைல ஜெயிக்க போறீங்க பாருங்க எந்த ஒரு தடையும் வராது கெட்டத தூக்கி போடுங்க புனர்பூசல எல்லாம் நல்லத தேடி வருது. திருமண வாழ்க்கைல்லாம் சூப்பரா இருக்கும். அடுத்து பாத்தீங்கன்னா பூசனத்துல பிறந்தவங்க எப்படி பூசத்துல பிறந்தவங்க நல்ல உழைப்பாளிங்க இவங்கள
12:18 மாதிரி யாரும் உழைக்க முடியாது. நல்ல ஒரு திறமையான குணம் திறமையான உழைப்பான குணம் நல்ல பயங்கரமான டேலண்டான குணம் எல்லாமே இந்த பூசத்துல பறவங்க சூப்பரா இருக்கும். இனிமே பூசல பந்த எது வந்தாலும் பயப்படாதீங்க. எல்லாமே உங்க பக்கம் வெற்றியாதான் அமையும் இனிமே தோல்வியே கிடையாது. ஏன் கிடையாது சனிபான் வக்கர நிவர்த்தி ஆயிட்டாரு. இதுக்கு முன்னாடி வம்பு வழக்கு, கோட்டு, கேசு, பிரச்சனை தட அவமானம் எல்லாத்தையும் பாத்துட்டாப்பல நிம்மதி இருந்துச்சா மட்டும் கேட்டு நான் எல்லாத்துக்கும் சொல்லல. யாருடைய ஜாத்திரல சனிபான் கெட்டு போயிருந்தாரோ கேட்டீங்கன்னா இப்ப ஒரு அவமானத்தையோ ஒரு கண்டமோ ஒரு மருத்துவ செலவோ விரையா செலவோ நிறைய ஒரு கோர்ட் கேஸ் பிரச்சனையோ ஏதாச்சு ஒரு நீங்க பாத்தீங்களா பார்கலையா கேளுங்க பூசத்துல படுங்க ஆமான்னுதான் தலையாட்டுவாரு. ஆனா இனிமே இருக்காது. இப்ப வீடு வாங்குறது இடம் வாங்குறது வண்டி வாங்குறது வாகனம் வாங்குறது வெளிநாடு போறது வெளியூருக்கு போறது படிப்புகளில ஒரு மாற்றம் பா்கறது தொழில்ல ஒரு மாற்றம் பா்கறது எல்லாமே சூப்பரா அமையுதுங்க. பூசத்துல போறதுக்கு நல்ல ஒரு டைம் பக்கவா
13:05 இருக்குது. இதை மிஸ் பண்ணிடக்கூடாது நீங்க. லைப்ல ஜெயிக்க கூடிய நேரம் நல்ல அழகா அமையுது. இப்ப திருமண வாழ்க்கை காதல் திருமணம் குழந்தை எல்லாத்துக்கும் சொல்றேன். புதுசா பிறந்த எல்லாம் அனைவரும் சொல்றேன் இந்த வீடியோ மிகப்பெரிய ஒரு அனுகூலமானது. உங்க ஜாதகம் அடுத்து மட்டும் பாத்துக்கங்க நல்ல ஒரு யோகம் தேடி வரும். அடுத்து ஆயிலினஸ்ல பிறந்தவங்க 2026 ஒரு நிம்மதி இல்ல எப்படி? ஒரு நிம்மதி இல்ல. நிறைய குழப்பங்கள் நிறைய தடுமாற்றங்கள் வேலை உத்தியோகம் இல்ல நிறைய செலவுகள் நிறைய ஒரு ஒரு தடுமாற்றம் நிறைய பாத்துட்டாங்க ஆன்லைன்ல பாத்த இதுக்கு முன்னாடி ஒரு ஸ்டெடியா ஒரு விஷயம் இறக்க முடியாது எல்லாமே ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்குது. இவங்கள தேவங்களை தேடி ஆட்டோமேட்டிக்கா வந்துகிட்டே இருக்கு. ஒரு குழம்ப தடுமாறத்துக்கு போயிட்டாங்கன்னா இந்த 2026 செமையா இருக்கு. வீட்ட சுபகாரியம் இப்ப இடமோ வீடோ வீட்டு செலவோ குடும்ப செலவோ வண்டியோ
13:52 வாகனமோ வெளிநாடு போறதோ வெளியி போறதோ படிப்புல ஒரு மாற்றமோ தொழில்ல ஒரு மாற்றமோ நிரந்தரமா நல்ல வேலை கிடைக்கக்கூடிய அமைப்போ எல்லாமே சூப்பரா இருக்கு. யாரு ஆயில்ஸ்ல பண்ணவங்க ஒன்னு அறிவு சார்ந்த ஐடிஐஃபீல்ட் பேங்க்ல வேலை பா்கறவங்க ஆசிரியர் வேலை பார்கறவங்க கமிஷன் வியாபாரம் பார்கறவங்க நிறையஃீல்ட்ல உள்ளவங்க பாருங்க இந்த ஆயில்ஸ்ல படுவ செம்மையான யோகம் இந்த 2027ல பக்காவா அப்ப ஜாதகத்தை எல்லாருமே தசாபதி எடுத்து பாத்துட்டு பலடுங்க செம்மையான யோகம் உண்டு. பாருங்க 2026 கடக ராசியை பொறுத்தவரை எல்லா கண்டத்தையுமே அடிச்சு நொறுக்கி மிகப்பெரிய வெற்றியுள்ள வருடமாகவே அமைகிறது.