0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான உறவுகளே நண்பர்களே என் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆங்கில புத்தாண்டு 2026 இந்த ஆண்டு நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய திசை திருப்பமான ஆண்டாக அமைய வேண்டும். எல்லாரும் முதல்ல உறுதி எடுக்கும். உறுதி ஏற்று கொள்வதுங்கிறது முதல் விஷயம். எல்லாருக்குள்ளயும் ஒரு நம்பிக்கை வரணும். சில நேரங்கள்ல பாத்தீங்கன்னா பிறந்த நாள் புத்தாண்டு எல்லாம் நிறைய பேரு உறுதி எடுத்துப்பாங்க. நாளையில இருந்து இந்த காரியம் நான் செய்ய மாட்டேன் அப்படின்னு. அப்படி எந்த ஒரு விஷயத்தையும் முடிவு
0:46 பண்ணாதீங்க. எந்த ஒரு விஷயத்தையுமே 2026ல நாளையில இருந்து நான் செய்ய மாட்டேன் அப்படின்னு தயவு செய்து முடிவெடுக்காதீங்க. காரணம் என்னன்னா அதை நம்மளால நிறைவேத்த முடியாது. காலத்தின் பால் நான் தலை வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுங்க. தேர்தல் எல்லாம் பாத்தீங்கன்னா அரசியல் கட்சி தோத்துருத்துனா என்ன சொல்லுவாங்கன்னா அரசியல்வாதிகள் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தன்னுடைய கட்சி தோத்த பிறகு மக்களுடைய எண்ணத்திற்கு வாக்குகளுக்கு மதிப்பளிக்கிறேன் அப்படின்னு சொல்லிடுவாங்க. அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க என்ன செலக்ட் பண்ணல நான் ஏதோ என்கிட்ட மிஸ்டேக் இருக்கு. இல்ல அவங்களுக்கு புரியாம என்ன பண்ணிட்டாங்கன்னா எதிராளியை ஜெயிக்க வச்சிருக்காங்க அது என்னன்னு எனக்கு தெரியலன்னு இவங்க இப்படி ஒன்னு சொல்லிடுவாங்க இப்ப நாம என்ன பண்ணனும்னா
1:32 நம்ம முதல்ல இந்த 2026ல நம்ம எல்லாரும் தெரிஞ்சுக்கிற முதல் விஷயம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள போகிறோம். ஆனா உறுதி மொழியில என்னன்னா நாளைக்கு நான் மாறிடுவேன். 2026 ஆரம்பம் ஒாம் தேதியில இருந்து நான் இப்படி நடந்துக்க போறேன். இல்ல திடீர்னே ஒரு மூணு மாசம் போய் மார்ச் மாசத்தில இருந்து நான் இப்படி நடந்து கொள்ள போகிறேன். அப்படிங்கிற மாதிரி எல்லாம் எந்தவிதமான உறுதிமொழி எடுத்துக்காதீங்க. இது மனுஷனுக்கும் உறுதி மொழிக்கும் ஒரு காம்போவே வராது ஒரு கம்பைன் ஏற்படாது புரியுதுங்களா அப்ப நம்ம மனித பிறவி எடுத்திருக்கிறோம் நாமெல்லாம் அப்பப்ப உறுதி மொழிய மாறிதான் செயல்படணும் மெண்டல் டார்ச்சர் ஆயிடும் உறுதிமொழி 2026ல்
2:18 யாருமே உறுதி மொழி ஏற்று கொள்ளாதீர்கள் அதாவது உறுதி மொழி ஏற்றுக்கணும் எப்படின்னா சபதம்ங்கறது வேற நான் இதை செய்ய மாட்டேன் நினைச்சு ஒரு உறுதிமொழி ஏற்க கூடாது. அப்ப உறுதிமொழி என்னன்னு சொன்னீங்க அப்படின்னு கேட்கலாம். என்னுடைய வாழ்க்கையில நான் வீடு கட்டணும். இந்த வருஷத்துல நான் என்னென்ன செய்யணும் என்ன தேவையோ ஜனவரி மாசம் எனக்கு இது நடக்கணும் பிராக்டிகலா திங்க் பண்ணனும் அதான் ரொம்ப முக்கியம். நான் ஏதாவது இந்த மாத்திக்கிறேன் என்ன மாத்திக்கிறேன் நான் செஞ்சுக்கிறேன் நான் கரெக்ட் ஆயிறேன் அப்படிங்கிற உறுதி முடிய யாருமே எடுத்துடாதீங்க. 2026 மட்டுமில்ல எந்த வருஷமும் நமக்கு செட் ஆகாது. இதுலதான் நம்ம நிறைய பேர் அடி வாங்குறோம். நிறைய பேர் பின்வாங்குறதுக்கே காரணம் அதான். சார் நான் ரொம்ப முடிவு பண்ணேன் சார் டயட்ல இருக்கணும்னு நினைச்சேன் சார் முடியல. நான் சுகர்
3:05 மில்க் இதெல்லாம் எடுக்க கூடாதுன்னு நிறைய பேர் பேசுனாங்க. அதை வச்சு நானும் முடிவு பண்ணேன் வாய்ப்பில்லை. இப்ப நம்ம என்ன பண்ணனும்னா நல்ல விஷயத்துக்கு கொண்டு போகாது. அதுதான் நம்மளுடைய மனநிலை. அப்ப நம்ம இப்ப என்னதான் பண்ணலாம்? ரொம்ப சிம்பிளா இந்த 12 மாசம் முடிஞ்சா இந்த ஒவ்வொரு மாசம் எனக்கு இதெல்லாம் நடத்திக்க போறேன். இதுக்கு நான் வந்து முயற்சி பண்றேன். இதான் என்னுடைய கனவு. நான் ஒரு இப்ப ஒரு பைக் வாங்கணும்னு ஆசைப்படுறேன்னா இந்த வருஷத்துல அதான் என்னுடைய கனவு. நான் முதல்ல நீட் எக்ஸாம்ல நல்லா பிரிப்பேர் பண்ணி நான் வந்து பாஸ் பண்ணும்ு நினைக்கிறேன்னா அதான் என்னுடைய கனவு. நான் வந்து ஒரு வேலையில வந்து என் பொண்டாட்டி என் பிள்ளைங்க எல்லாரும் கௌரவமா இருக்கற அளவுக்கு நடக்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. நான் ஒரு கார் போர் வீலர் வாங்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. சார் ரொம்ப நாளா எனக்கு கல்யாணம் ஆகல சார். ரொம்ப ஆசைப்பட்டுருக்கேன் சார். இந்த வருஷத்துல எனக்கு கல்யாணம் ஆகணும் சார். இதான் என்னுடைய கனவு. சார் எனக்கு
3:51 இன்னும் குழந்தையே இல்ல சார். குழந்தை பாக்கியம் இதான் என் கனவு. சார் தொழில் ஏதாவது ஒன்னு வைக்கணும் சார். நான் ஆசைப்படுறேன். அதுக்கு நான் அத வளர்த்துக்கிறேன். இதான் என் கனவு. சோ இது மாதிரி கனவுகளை முடிவு பண்ணுங்க. ஆனா எக்காரணம் கொண்டு இந்த வருஷத்தோட ஆரம்பத்தில நம்ம முடிவு பண்ணக்கூடாது. இந்த வருஷத்தில முடிவு பண்ணக்கூடாது என்னன்னா நான் மாறுகிறேன் என்று கனவு காணாதீங்க. அதுலதான் நம்ம என்ன பண்றோம் பின்வாங்குறோம் உடையிறோம் வருத்தப்படுறோம் அப்ப நம்ம ஏதோ அறிக்கையா கூட நாலு பேருக்கு முன்னாடி சொல்லிறோம் அத செயல்படுத்த முடியல அதை பார்த்து நம்மள என்ன பண்றாங்க கிண்டல் பண்றாங்க கேலி பண்றாங்க நம்ம அதனால நடந்துக்க முடியல அதனால மனம் உடைஞ்சு வருத்தப்பட்டு நம்ம எந்த விஷயத்துக்கு தள்ளக்கூடாது அதுக்குள்ள தள்ளி பட்டுறோம். சில பேர் முடிவு பண்ணுவாங்க நான் இந்த வருஷம் கடனை வாங்க மாட்டேன் அப்படின்னுவாங்க அதெல்லாம் வேஸ்ட் அப்பல்லாம் யோசிக்கவே கூடாது ஓகேவா அதனால ரொம்ப பிரிப்பேரா நம்ம இந்த
4:37 வருஷத்தை முடிவு பண்றோம் இந்த வருஷத்துல உங்களுடைய வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை அடைய போறீங்க. சில ஆப்பர்சுனிட்டிஸ்காக சில சந்தர்ப்பத்திற்காக சில நல்ல விஷயத்திற்காக எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள் கடக ராசிக்காரர்கள். நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்க போறீங்க.ஃஸ்ட் கான்பிடென்ட் லெவல ஏத்திக்கங்க. நல்லவர்கள் உங்க பக்கம் வரப்போறாங்க. அதுவும் முக்கியமா தெரிஞ்சுக்கங்க. இந்த கடக ராசிக்கு எதிரியா இருக்கிறவர்கள் எல்லாம் என்ன பண்றதுன்னே தெரியாம முழி பிதுங்க போறாங்க. சோ கடக ராசிக்காரர்களுக்கு ஒரு பெஸ்ட் டைம். கவர்மெண்ட் சம்பந்தமா அரசியல் சம்பந்தமா உள்ளவர்களுக்குெல்லாம் மிகப்பெரிய ஆற்றல் ஏற்படப்போது ஒரு அலைவீச போகிறது. அவ்வளவு சீக்கிரம் முருங்கை மரத்தை முறிச்சிட முடியாதுவாங்க. முறிக்க
5:24 முறிக்க முருங்கை வளர்ந்துகிட்டே இருக்குமா. முருங்கைக்காவுக்கும் முருங்கை கீரைக்கும் பிடிக்காதவங்களே யாருமே இருக்கமாட்ட அப்ப முருங்கை மரத்தை பிடிக்காதவங்க யாருமே இல்ல. முறிக்கிறவனே எடுத்துட்டு போய் சாப்பிடவும் வாய்ப்பு இருக்கு. அவன் என்ன பண்றான் முருங்கை மரம் வளரக்கூடாதுங்கறதுல யாருக்கும் எண்ணம் இல்லை முருங்கை மரம் வளரட்டும். ஆனா முருங்கை மரம் வளர்ந்தா அது எனக்கு பயனா இருக்கணும்னு நினைப்பாங்க. இதான் கடக ராசிக்காரர்களுக்குள்ள பெரிய கஷ்டம். அப்ப கடக ராசி எல்லாருக்கும் பிடிக்கும். கடக ராசி வளர்ந்தா அது எனக்கு பயனா இருக்கணும்னு நினைப்பாங்க. எப்படி யாருக்காவது ஒருத்தவங்களுக்கு தான பயனா இருக்க முடியும். இன்னொருத்தவங்களுக்கு பயனா இருக்க முடியாது யாராவது ஒருத்தவங்க எதிர்த்தாதான் கடக ராசி வளர முடியும். அப்ப அதனால என்னன்னா சுத்தி எதிர்ப்பா இருக்கும். கடகம் மட்டும் இன்டிவிஜுவலா வளரணும் வேற வழி கிடையாது. அப்ப என்ன பண்ணலாம் ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க.
6:09 கடக ராசிக்காரர்கள் வியூகம் வகுக்கணும் இந்த வருஷத்துல. சில விஷயத்தை வந்து நம்மளால முடியல நமக்கு வராது இதெல்லாம் செட் ஆகாது அப்படின்னு நினைச்சு பின்வாங்காம தைரியமா இறங்குங்க முதல்ல என்ன பண்ணுங்க உங்க குடும்பத்துல உங்களுக்கு எதிரா இருக்கிறவர்கள் உங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணாம இருக்கறவங்க இவங்களை பத்தி முதல்ல யோசிக்காதீங்க அடுத்தவங்க வேலை பார்க்கிற இடம் வெளி உலகம் இதுல வந்து உங்களுக்கு சப்போர்ட் பண்ணாம இருக்கறவங்க எதிரா இருக்கறவங்கள பத்தி ஃபர்ஸ்ட் யோசிக்காதீங்க உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க உங்களை புடிச்சவங்கள்ட்ட உங்களுடைய ஒரிஜினல் சுபாவத்தை உண்மை சுபாவத்தை அழகா வெளிப்படுத்துங்க இதை பார்த்துட்டு பிடிக்காதவன் உங்கள்ட்ட வந்துருவான் இந்த பேஸ் புரியுதா இவ்வளவுதான் பாயிண்ட் கவர்மெண்ட் சம்பந்தமான லாபம் கிடைக்கும்
6:55 அரசியல் லாபம் ஏற்படும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போறீங்க நான் ஏற்கனவே பல தலைப்புகள்ல் சொல்லி இருக்கிறேன் உண்மையில் கடக ராசி இந்த வருஷத்தில ஒரு மாபெரும் சக்தியாக உருவ நீங்க இல்லைனா எதுவுமே இல்லைங்கிற மாதிரி அஞ்சு விரல் அஞ்சு விரல்ல எந்த விரல் இல்லைனா எப்படி எப்படி இருக்கும் அப்படின்னு நினைச்சு பாருங்க கட்ட விரலை ஆள்காட்டி விரல் மோதிர விரல் நடுவிரல் சுண்டு விரல் இந்த அஞ்சு விரல்ல எந்த விரலாக இந்த கடக ராசி இருக்குன்னா என்ன பொறுத்தவரைக்கும் கைக்கு விரலாகதான் இந்த கடக ராசி இருக்கும். அப்ப விரல் இல்லாம கஷ்டப்படுவாங்க இல்லையா அப்ப உங்களை வச்சுதான் கணக்கு மாறப்போகுது. அதனால எதிர்பாருங்க நல்ல விஷயத்தை இன்னும் சொல்லப்போனா பண விஷயங்கள்ல்லாம் நல்லா
7:40 இருக்கும். பணம் விஷயங்கள் உறவுகள் விஷயங்கள் உங்க மேல வந்து சில பேர் ரொம்ப கவனம் செலுத்துவாங்க. நீங்க உடல்நலத்தில கவனமா வச்சுக்கங்க இந்த வருஷத்துல அக்கவுண்ட் முக்கியமாக நீங்களே நேரடியா பாருங்க. உங்க பண விஷயங்கள் நீங்கதான் டிராவல் பண்ணனும். பாராட்டுகள் நிறைய கிடைக்கும். தடைப்பட்ட விஷயங்கள் எல்லாம் ரொம்ப சீக்கிரமா கை கூடும். அதாவது கல்யாண வாழ்க்கை ரொம்ப ஃபெயலியர் ஆயிருந்தது சார். கல்யாணமே நடக்கல சார். லவ் இல்லை சார் எனக்கு. எனக்கு வயசு ஆயிடுச்சு சார். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயி டைவோர்ஸ் ஆயிடுச்சு. எனக்கு வந்து ஒருத்தவங்க ஏமாத்திட்டு போயிட்டாங்க இப்படி எல்லாம் இருக்கு எனக்கு இந்த இந்த வாழ்க்கையாவது எனக்கு செட் ஆகுமா இல்ல எனக்கு வாழ்க்கையே இருக்காதா நான் சநியாசி ஆயிடுவேனா அப்படின்னு ஒரு விரக்தியோட உச்சத்தில இருக்கிற கடக ராசிக்கு இந்த வருஷத்துல அந்த விரக்தி அப்படியே விலகி நம்ம பக்கமும் நல்ல தென்றல் வீசக்கூடிய
8:26 அற்புதமான நேரம் அது அஷ்டம சனிதான் காரணம். இந்த அஷ்டம சனி நம்மள ரொம்ப போட்டு வீக்காக்கி ரொம்ப விரயத்தை கொடுத்துட்டார் இப்ப இந்த சனி பகவான் முழுமையா விளகுறதுனால உங்களுக்கு என்ன ஆயிடுச்சுன்னா இந்த வருஷத்துல ஒரு பெரிய பாசிட்டிவ் வைப் கண்டிப்பா கிடைக்கும் ரொம்ப உங்களை நம்பி நிறைய பேர் வருவாங்க. விலகுனவர்கள் கூட உங்களை தேடி வருவாங்க. ஆனா ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க. தள்ளி விட்டவா தள்ளி விட்டதான் திரும்பி பார்க்க கூடாது. கட் பண்ணது கட் பண்ணதுதான் அப்படிதான் வச்சுக்கணும். ஆக கடக ராசிக்காரர்கள் இப்படி பண்ணுங்க. சுபவிரயம் கண்டிப்பா காத்திருக்கும். உங்க வீட்ல உங்களால ஒரு சுபவிரயம் நிச்சயமாக உண்டு. அதே மாதிரி பாத்தீங்கன்னா கொஞ்சம் ஆள் பார்த்து பேசுங்க. ஆள் பார்த்து செலவு பண்ணுங்க. ஆள் பார்த்து நடந்துக்குங்க. ஆள்னா என்னங்க அப்படின்னா என்ன அர்த்தம் அப்படின்னா நம்ம எல்லாரையும் நம்பிடக்கூடாது. கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருஷம் ஏன்னா இப்பதான் ரொம்ப ஒரு
9:12 குழந்தை பிறந்த குழந்தை மாதிரி ஒரு ஸ்கூல்ல போய் புதுசா சேர்ந்தா எப்படி இருக்கும்? அது மாதிரி ஒரு வேலைக்கு புதுசா சேர்ந்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு உலகத்தை பார்க்க போறீங்க. இந்த புது உலகத்துல இதுக்கு முன்னாடி நம்ம நிறைய வந்து கோபப்பட்டுருக்கலாம் பேசி இருக்கலாம் வந்து கெஞ்சி இருக்கலாம் கொஞ்சி இருக்கலாம் நம்பி இருக்கலாம் இது எல்லாத்தையும் போய் டெலீட் பண்ணிப்புட்டு இப்படிதான் இவங்கன்னு தெரியாத அளவுக்கு ஒரு பிம்பத்தை நீங்க உண்டு பண்ணனும். இதுதான் உங்களுடைய பெரிய பலம். நான் சொல்றத நல்லா கேட்டுக்கங்க. இந்த கடக ராசியை இதுவரைக்கும் நம்ம என்ன நினைச்சோம் நம்மளை இவங்க எல்லாம் புரிஞ்சுக்கவே இல்லையே நம்ம புரிஞ்சுக்கிற மாதிரி நடந்துக்கணும்னு பல விஷயங்கள்ல்லாம் பண்ணி உங்களோட சீக்ரெட் எல்லாம் உடைச்சுப்புட்டீங்க அதனாலதான் பல தோல்வி அடைஞ்சு நீங்க என்ன ஆயிட்டீங்க ஒரு காலகட்டத்துல இவர் கோவக்காரு இந்த அம்மா கோவக்காரி இந்த அம்மா சரி வர மாட்டாங்க
9:57 இந்த ஐயா சரி வர மாட்டாங்கன்னு ஒரு பேரை முத்திரைய கொடுத்துட்டாங்க இப்ப இந்த முத்திரையை நம்ம மாத்தணும் அப்ப என்னன்னா நமக்கு ஒரு புது பிளாட்பாரமே கிடைக்குது. கடவுள் என்ன பண்றார் புது பிளாட்பாரத்தை இந்த வருஷத்துல கொடுக்கறார். சோ புதுசா நீங்க திங்கிங்க குடுங்க. உங்களுக்கு யாருக்குமே புரியாத அளவுக்கு நீங்க ஒரு விஷயத்தை கொடுத்தீங்கன்னா இப்போ இந்த வருஷம் உங்களுக்கு பெஸ்ட்டா இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கை கொடுக்கும். ரொம்ப முக்கியமா சொல்றேன். பிரம்மாவை போய் ஒரு தடவை தரிசனம் பண்ணிட்டு வாங்க. இந்த திருப்பட்டூர் அப்படின்னு சொல்லுவாங்க. அங்க போய் பிரம்மா ஸ்தலம் இருக்கு அங்க போய் பிரம்மாவை போய் ஒரு தடவ வழிபாடு பண்ணுங்க. காலபைரவர்ன்னு சொல்லுவாங்க. வாய்ப்பு இருந்தா கால பைரவர் வழிபாடு பண்ணுங்க. இந்த வருஷத்துல ரொம்ப சிறப்பா இருப்பீங்க. கல்யாண வாழ்க்கை காதல் வாழ்க்கை குழந்தை சம்பந்தமான விஷயங்கள் இந்த அது என்ன சொல்ல டெஸ்ட் டியூப் பேபிலாம் ட்ரை பண்ணி ட்ரை பண்ணி தோத்து போயிட்டேன் சார் அப்படின்னவங்களுக்குல்லாம் இந்த வருஷத்துல
10:42 பெஸ்ட் ரிசல்ட் கிடைக்க போகுது. அரசியல்ல போராடி தனக்குன்னு ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்திக்க போறீங்க. சோ பெஸ்ட் இயர்தான் கொஞ்சம் கஷ்டம் ஆரம்பத்துல இருக்கும். மே மாசத்துக்கு பிறகு நீங்கதான் சிங்கம் ராஜா. இந்த குரு உங்களுக்கு என்ன பண்றாருன்னா 12ல விரயத்துல வந்து அப்படி வந்து உங்க ராசி அதாவது பாத்தீங்கன்னா 12ல இருக்கறவர் உங்க ராசியில வந்து உட்காருறார் ஜென்மத்துல வந்து உட்காருறார். உங்களுக்கு உச்சம் அப்படியே அவர் என்ன பண்றாருன்னா உச்சம் பெற்றவர் வந்து படாரம் மீன ராசியை ஒரு பார்வை போடுவார் பாருங்க அப்ப கடகத்துடைய தன்மை அப்படியே அப்படியே அசால்ட்டா மேல தூக்கிடுவீங்க வாழ்க்கையுடைய தத்துவத்தை புரிந்து கொள்ளக்கூடிய அற்புதமான வருஷம் ஜூன் ஜூலைல எல்லாம் பெஸ்ட்டா நீங்க நிறைய விஷயத்தை செய்ய போறீங்க உங்க லைபே சூப்பரா மாறப்போகுது வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும். இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும்
11:29 நீங்கதான் செலபிரிட்டியா இருக்க போறீங்க நல்லது நடக்கும்