0:01 ஓம் கணகம் கணபதிகே கவிம்ராஜம் பிரம் பிரமதசாதனம் ஓம் ஸ்ரீ மகாக கணபதயே நம வக்ரதுண்ட மகாகாய கோடி சூரிய சவரபா நிர்விக்னம் குருமேதேவா சர்வகரியேச சர்வதா மூஷக வாகன மோதக கஸ்த சாமர கர்ண விளம்பித சுத்ர வாமன ரூப மகேவர ுரஸ்ரீ விக்னவிநாயக பாதநமஸ்தே சிவம் சாந்தம் ஜகன்னாதம் லோகானுக்கிரக காரணம் சிவமேதநித்யம் சிகாராய நமோ நமஹ வாகனம் ரிஷபோய வாசுகி கண்ட பூஷணம் வாவே சக்திதரம் தேவம் வகாராய நமோ நமஹ வணக்கம் நேயர்களே
0:48 நாம் இன்னைக்கு 2026 புத்தாண்டு பலன்களை பார்க்க இருக்கிறோம் உலகெங்கும் இருக்கக்கூடிய பிளே தமிழ் நேயர்களுக்கு என்னுடைய காலை காலை வணக்கம் பொதுவா புத்தாண்டு பிறக்குது அப்படின்னா நமக்குள்ள ஒரு மகிழ்ச்சி இருக்கு. அந்த ஆண்டிலாவது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை திருப்புமுனை அமைந்துவிடாதா நமக்கு ஒரு சாதகமான பலன்கள் எதுவும் கிடைத்துவிடாதா அப்படி நாம் முன்னேறி விட மாட்டோமா ஒவ்வொரு ஆண்டும் நினைத்தது நடந்துவிடாதா கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடாதா புதிய மனிதராக உல்லாசமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்புகள் இறைவன் தரமாட்டாரா ஆசைக்காகவும் அதாவது தெரிந்து கொள்வார்கள் ஏதாவது வாய்ப்பு இருக்கா எனக்கு இந்த
1:34 ஆண்டு லாட்டரி யோகம் இருக்கா அப்படின்னு எல்லாரும் ஒரு ஆர்வத்தோடு இருப்பாங்க அப்ப அப்படி பார்க்கிற பொழுது இந்த 2026ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்கள் காலபுருஷத்துக்கு 12 ஆம் இடம் குருவின் ஆட்சி வீடு குருவின் பொருளாதார வீடு மீன ராசி அன்பர்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் புதிய சொத்துக்கள் சேரும் தள்ளிப்போன நிகழ்வுகள் எல்லா காரியங்கள் நிறைவேறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் ஏழரை சனியின் இறுதி ஆட்டம் காரணமாக சில சவால்களையும் சவாலிக்க வேண்டியது வரும் உங்களை பக்குவப்படுத்தி உங்களை
2:19 வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முயற்சிக்குவதற்குரிய வேலையை சனி பகவான் செய்கிறார் இந்த ஆண்டு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஆனால் குருபகவான் 2026ஆம் ஆண்டில் பெரும் பகுதி உங்களுக்கு சுகஸ்தானமான நாலாவது வீட்டில் குருபகவான் அதாவது அர்த்தாஷ்டம குரு சஞ்சாரம் செய்வதால சிறு தடை சிறு தாமதம் அழைச்சல் எல்லாம் உண்டாகி இருக்கும் ஒரு வீட்டின் அதிபதி அவர் பார்வை அந்த வீட்டில் இருந்தால் நல்ல பலனை தருவார். பார்வை கிடைக்காமல் போனால் குரு போன்றவர்கள் அவர்கள் பார்க்கும் பாவங்கள் வழிபடும். அப்ப குருபகவான் மிதுன ராசியிலே இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே
3:06 மீன ராசி அன்பர்களுக்கு அங்கே சஞ்சாரம் பண்றார். அதனால சொத்து சேர்க்கை வீடு கட்டும் கனவு ஒரு சொத்து வாங்கிலாம் நினைச்சேன் ஒரு வீடு கட்டலாம் நினைச்சேன் அந்த கனவெல்லாம் நிறைவேறுமா என்றால் இந்த குருபகவான் பொருத்தளவில் அதையெல்லாம் இந்த ஆண்டில் ஏற்படுத்தி கொடுப்பார் வீடு கட்டும் கனவு நிறைவேறும் குருவின் பார்வை பலன் உங்களுக்கு சாதகமான பலனை தரும் சனி பகவான் சனி பகவானை பொறுத்தவரையில் அவரே விரையாதிபதி அவரே லாபாதிபதி அதனால உங்களுக்கு 12வது வீட்டின் அதிபதி உங்களுக்கு ஜென்மத்தில் உட்கார்ந்திருக்கிறார் 2026ஆம் ஆண்டு முதல் என்ன பண்றாரு ஜென்ம
3:52 சனியாகவே மாறி இருக்கிறார் அப்ப சனி பகவானை பொறுத்தவரையில் ஜென்மஸ்தானமான முதல் வீட்டில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறனால ஜென்மசனியாக இருந்து இதன் காரணமாக வீண் அழைச்சல் உண்டாகும் செலவுகள் கட்டு கடங்காமல் போகும் கடினமாக உழைக்க வேண்டியது வரும் ராகு பகவான் பொருத்தளவில விரைய ஸ்தானத்தில இருக்கிறார் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில ராசிக்கு 12 ஆம் வீட்டில் இருக்கக்கூடிய ராகு பொருளாதாரத்தை தனம் வாக்கு குடும்பம் பொருளாதாரத்தில் தடங்கள்களை ஏற்படுத்துறார் பத்தாம் இடத்திலயும் தடங்கள்களை ஏற்படுத்துறார் அப்ப மீன ராசி அன்பர்களுக்கு பாருங்கள் எப்படி சூழல்
4:40 அயன சைன போகஸ்தானத்தில் விரைய ஸ்தானத்தில் இருக்கிற ராகுவின் சஞ்சாரம் வீண் விரைய செலவுகள் வருது சொல்லவே முடியல இது எப்படில்லாம் வருது புதியதாக கடன் வாங்க வேண்டியது ஏற்படும் வம்பு வழக்கு பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும் கவனமா இருக்கும் எல்லாமே நல்லா சொல்லி கடைசில எல்லாமே பிரச்சனையா வந்துச்சுன்னா ஆமா இப்படி வருஷம்ல்லாம் சொல்லிட்டு போறாங்க ஒன்னுமே நடக்கலங்க உள்ளத சொல்லியாச்சுன்னா இப்படிதான் இருக்கறயாசூதா இரு ஆமாப்பா அவ சொன்னாரு இப்படில்லாம் இருக்கும் கொஞ்சம் பாத்தா இருக்கு அப்ப பாசிட்டிவாவே சொல்லிட்டு போயட்ட என்ன ஆகும் நீங்க பாட்டுக்கு வழக்கத்துக்கு மாதிரி சிந்திக்கிற ஆற்றலை இழந்துருவ அத நல்லா இருக்குதான நம்ம பாட்டுக்கு போவோம் அப்புறம் என்ன ஆகும் போன வருஷம் இந்த ஆள் சொன்னாயா ஒரு மயிறு விளங்கல நடக்கலன்னு
5:26 கம்பான் வரும் அதனால நாம நீதி நேர்மையோடு இருந்துவிட்டு போவோம் எது நடக்குமோ நடக்கும் இது நடக்காது இது குசர இருக்கு கொஞ்சம் பார்த்து போங்க அவ்வளவுதான் எல்லாராலயும் காசு குடுத்து சொல்ல முடியாது இல்லையா ஜாதகம் பார்க்க முடியாது ஏழை எளிய வரியவர்கள்ல்லாம் இருப்பாங்கல்ல மீன ராசியில கோடிக்கணக்கான பேர் அவங்களுக்காகத்தான் பிளே தமிழ் ஒரு பொறுப்புணர்ச்சியோடு செயல்படுது. அப்ப வெளிநாட்டு தொடர்பு ஏற்படமா ஏற்படும். வாழ்க்கை துணையின் உடல் நலில் கவனமா இருக்கணும். ஏன்னா சனி ஜென்மச்சனி ஏழாம் இடத்தை பார்க்கிறார். அப்ப ஆணுக்கு பெண் பெண்ணுக்கு ஆண். அப்ப பண விஷயங்கள்ல எச்சரிக்கையா இருக்கணும். பண விஷயத்துல எச்சரிக்கை ஏன்னா இரண்டாம் இடத்திற்கு இந்த சனி விரையாதிபதியா இருக்கார். இரண்டாம் இடத்திற்கு பாதகாதிபதி சனி அவர் 12ல இருக்கிறார். இப்படித்தான் நாங்க பலன்
6:12 சொல்றோம். அதனால அது மட்டுமில்ல பண விஷயத்தில் எச்சரிக்கையா இருக்கணும் கேது பகவான் அவர் ஒரு ஆறாம் இடத்தில் இருக்கிறார் ஆறில் கேது 12ல் ராகு கேது வந்து உங்களுக்கு ஒரு தெய்வீகம் தெய்வீகமான நல்ல பாதையில் போனா நான் உன்னை காப்பாத்துறேன் ரணருண ரோகஸ்தானத்திறார் அதனால வந்து என்னஆகும் அவரு நோயையும் கொடுப்பாரு அவர் வெற்றியையும் கொடுப்பார் அப்ப கேது என்றால் இருந்த பாவத்தை சுருங்க செய்வார் கேது எங்க இருக்காரோ அந்த பாவம் சுருங்கிடும் அப்ப ஆறாம் இடம் நோய் அப்ப எதிரிகள் தொல்லை கடன் பிரச்சனை வழக்கு தொடர்புகள் வர ஆரம்பிச்சம் ஏற்கனவே கேது பகவான் ஆறாம் வீட்டிலே இருந்து நாலாம் இடத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை கட்டுப்படுத்திட்டு இருந்தார் அதனாலதான் பொருளாதார நெருக்கடி வந்திருக்கும்
6:59 அப்ப இப்ப வந்து குருவின் பார்வையை யாராலும் தடுக்க முடியாது குருவின் பார்வை அது மீனத்துக்கு எங்க விழுகுது அப்படின்னா எட்டாம் இடத்தில் விழுகுது அதுக்கப்புறம் மீனத்திற்கு பத்தாம் இடத்தில் விழுகுது மீனத்திற்கு 12ஆம் இடத்தில விழுது 8 10 12 மீன ராசிக்கு இது ஒரு அற்புதமான வீடு. ஒரு மனிதனுக்கு நோய் நொடிகள் பிரச்சனை வரும் சண்டை சச்சரம் வரும் பிரச்சனை வரும். அசிங்க அவமானம் வரும் ஆனா குரு பார்த்த உடனே அத பெருசா நடக்கவிடாம தடுத்து காப்பாத்தி விட்டுருவார். அதனால ஜென்ம சனியின் காரணமா கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க அதிகம் போராடணும். இப்ப வேலைக்காரனா சக ஊழியர்களை அனுசரிச்சுதான் நம்ம போகணும். அதனால தொழில் மற்றும் வியாபாரம் அப்படி செய்றீங்க. ஒரு தொழில் செய்றீங்க பெரிய அளவுல உங்க கூட ஒரு ப 100 பேர் இருக்கான்.
7:45 ஒரு வியாபாரம் பண்றான் 10 100 பேர் வந்து வாங்குவான். உங்க கிட்ட இருந்து வியாபாரம் நடக்கும். இதுல புதிய பங்குதாரர்கள் எல்லாம் கொஞ்சம் தொடக்கத்துக்கு இணைவாங்க. முன்னேற்றம் ஏற்படும் 2025ஆம் ஆறாம் ஆண்டின் பிற்பகுதியில எப்ப எப்பயா நடக்கும் ஜூன் 2 2026 குருபகவான் கடக ராசியில் பெயற்சியாகி அந்த குருவின் பார்வை வரும்பொழுது சூப்பரா இருக்கும் பாக்கியஸ்தானம் உங்களுடைய குருபகவான் வந்து எப்படி இருப்பார் 9 11ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானம் 11ஆம் இடம் லாபம் உங்களுடைய ராசியை ராசிநாதனே ராசியை பார்ப்பார் அப்ப குரு பார்க்க கூடி நன்மை ஆனா தன் வீட்டை தான்
8:30 பார்த்த கிரகம் ஒரு கிரகம் தான் வீட்ட பார்த்துச்சுன்னா என்ன செய்யும் அது சோ ரொம்ப கவனமா இருக்கும் பணத்தை கொடுக்கும் பொருளாதாரம் வீடு 6 ஜூனுக்கு பிறகுதான் அமோக வளர்ச்சி மீன ராசிக்கு அதுக்கு முன்னால அப்படியே லேசா அப்படியே தொடரும் அதுக்கு பரவால்ல கொஞ்சம் நல்லா இருக்கு அப்படின்னா குரு பெயிற்சி ஒரு வருஷத்துல முன்ன இப்படி இருக்குது பின்ன இப்படி இருக்கு அப்ப அதல்லாம் நம்ம கவனிக்கணும் அப்ப ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வரி சம்பந்தமான அரசு கெடுபடிகள் எல்லாம் தளரும் தேங்கி கிடந்த சரக்குகளை விற்பனை செய்வீங்க நிதி மற்றும் பொருளாதாரம் இந்த வருடத்தை பொறுத்தவரையில் பொருளாதாரம் சீராக இருக்கும் இப்ப ஜூன் பிறகு ஏழரை சனியின் காலகட்டம் விரையச்சனியின் காரணமாக செலவுகள் அதிகமா
9:16 இருக்கும் அந்த காலகட்டத்தில் சுபவிரயங்களாக ஒரு ஆடை ஆபரணம் திருப்பணி வேலை செய்தல் திருமணம் நடத்துதல் வீடு கட்டுதல் ஒரு வாகனத்தை மாத்திட்டு கொள்ளுதல் இதுபோன்று சுபவிரயங்களாக மாற்றக்கூடிய வகையில் குருவின் பார்வை அமையும் குருவின் ஸ்தான பலம் அமையும் அதனால பழைய கடன்களை எல்லாம் அடைப்பதற்குரிய வாய்ப்புகள் எல்லாம் அமைஞ்சிடும் சனி பகவானின் பார்வை சனி பகவானினுடைய பார்வை அது ஒரு பக்கம் இருந்தாலும் உங்களுக்கு கணவன் மனைவிக்கு இடையில கொஞ்சம் அனுசரித்து போகணும் வீண் வாக்குவாதங்களை எல்லாம் தவிர்க்கணும் திருமண முயற்சிகள் எல்லாம் கைகூடும் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் எல்லாம் கிடைக்கும் குழந்தைகள முன்னேற்றங்கள்ல்லாம் நல்லா இருக்கும் ஏன்னா அஞாம் அஞ்சாம் இடத்தில வந்து
10:02 ராசிநாதனே அஞ்சில வந்து உச்சம்டைகிறார் அதனால வெளிநாடு சென்று போய் படிக்கக்கூடிய யோகம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது வரும் முதுகு மூட்டுவலி போன்ற உடல் உபாதைகள் எல்லாம் இந்த சனி அவர் பார்ப்பார் அவர் கடமை அவர் செய்வார் குரு இவரு கடமை இவர் செய்வார் அனா தந்தை வழி உறவில் இருந்த பிணக்குகள் எல்லாம் நீங்கி அப்பாவும் பிள்ளையும் ஒன்னு சேரலாம் அப்பாவ சொத்துக்கள் கிடைக்கும் அப்பாவுக்கு ஆரோக்கியம் நல்லா இருக்கும் அப்பாவுக்கு கிடைக்கும். அதனால உஷ்டம் தொடர்பான சர்வ நோய்கள் எல்லாம் வரும். கண் கோளாறு மூட்டுவலி போன்ற உபத்திரங்கள் எல்லாம் வரும். அதனால இந்த ஜாதகருக்கு பொருத்தளவில் நீங்க மருத்துவரின் ஆலோசனை இல்லாம விடிகள் மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது அதனால
10:49 பரிகாரம் அப்படின்னா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வணங்குவது ரொம்ப சிறப்பு சிவ வழிபாடு ரொம்ப சிறப்பு எங்கயாவது திருவாசகம் முற்றுதல் நடக்குது திருமுறை பாராயணம் கோவில்ல திருவிழா நடந்த ஜனா வேட்டி இடுப்புல கட்டி துண்டை கட்டி சிவ சிவா சிவ சிவான்னு அடியார்கள் கூட்டத்தில் நடுவிருக்கும் நடுவாக நீங்கள் போய்விடணும் கிரிவளம் கிரிசுத்தம் உங்களை பரிசுத்தமாக மாற்றும் ஆன்மீகம் பெருகும் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள் பேர்புகள் மதிப்பு மரியாதை கௌரவம் அந்தஸ்து எல்லாம் ஜூன்ர 2026க்கு பிறகு நடக்கும் அதனால சனிக்கிழமை தோறம் விரதம் இருக்கணும் சனி ஜென்மசனி ஏழரசனி இது ஒரு பக்கம் நல்லது இருக்குன்னு சொல்லிவிட்டு நம்ம பாட்டுக்கு இருக்கக்கூடாது அப்போ ஒழுக்கம் இருக்கணும் பேராசை படக்கூடாது காலால் நடக்கணும்
11:36 வியர்க்க வியர்க்க பணம் கொடுப்பார் அதனால அதே போல கடினமா உழைக்கணும் அடுத்தவங்களிடத்தில் வேலை வாங்காமல் நீங்களே இறங்கி வேலை செய்யணும் சனி பகவானுக்கு எள்ு தீபம் வெறும் தீபம் ஏத்தனா மத்திரம் பத்தாது உங்களிடத்தில் இருக்கக்கூடிய இருள் நீங்க வேண்டும் அதனால ஆண்டவனுக்கு ஒளியேற்ற வேண்டும் ஏழரை சனி தாக்கத்தை எல்லாம் குறைக்கும் காக்காய்க்கு உணவு வைக்கணும் காலையில சனிக்கிழமை விரத இருக்கணும் காலையில எழிஞ்சு நீங்க தயிர் சாதத்தில எள்ளு போட்டு வைக்கணும் இரவு நேரத்தில பைரவர் கோவில போயிட்டு வந்த நாய்களுக்கு சப்பாத்தி கொடுக்கணும் ரொட்டிகள் எல்லாம் கொடுத்தீங்கன்னா நன்மை உண்டாகும் ஏழை எளியவர்களுக்கு தேடி போய் உணவளிக்கணும்தான் நன்மை உண்டாகும் வணங்க வேண்டிய கோவில்
12:23 அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா அப்ப தஞ்சாவூர்ல தேவராயன் பேட்டையில ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் கோவில்கள் சித்தர்கள் ஜீவ சமாதியான கோவில்கள் மகான்களை எல்லாம் வழிபடும் போது ரொம்ப நன்மைகள் எல்லாம் உண்டாகும் அதனால எல்லாமே நல்லா இருக்கும் பிரமாதமா இருக்கும் ஜென்ம சனி இருக்கிறதுனால புதன்கிழமை சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிக்கணும் அப்படி எல்லாம் செஞ்சீங்கன்னா கண்டிப்பாக உங்க வாழ்க்கையில சகல சௌபாக்கியங்களை எல்லாம் பெறலாம் அதனால மீன ராசிக்கு பொறுத்தளவில் ஆண்டின் பிற்பகுதியில் அமோகமான நல்ல நிலைகள் உண்டு உள்ளத உள்ளபடி சொல்லி இருக்கிறேன் பார்த்து மகிழு உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப்
13:09 பண்ணுங்க அதேபோல யாருக்காவது ஜாதகம் பார்க்கணும்னா ஐயாவோட காண்டாக்ட் பண்ணுங்க உங்களுக்கு சர்வீஸ் பண்ணி தரேன் நன்றி வணக்கம்