0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளேக் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுட ஜோதிடன் ஸ்ரீ குருமரளை என்றும் முருக பெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பாந்த குருவார அன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி அனைவருமே பிளே தமிழ கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது ஒரு மனிதன் பிரம்மாண்டமா வாழணுமா பிளே தமிழ பார்கணும் ஏன்னா ராகு பகவானும் சுக்கர பகவானும் வரக்கூடிய பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முயற்சியாரா இருங்க மார்ச் மாதம் ஒாம் தேதி வரை உங்க வாழ்க்கையுடைய வரலாறே மாறும் பாத்துங்க பிரம்மாண்டத்துக்கு ராகு பகவான் பெருக கொண்ட பணத்துக்கு ராகு சுக்கர பகவான் திடீர் ராஜ கட சுக்கர பகவான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிகப்பெரிய ஒரு
0:46 வாழ்க்கையை மாற்றி போடும் நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ஒன்னும் கிடையாது உங்க ஜாதகத்துல ராகுவும் சுக்கிரனும் எப்படி இருக்குது அனைவருமே எல்லாருக்குமே இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க இந்த ரெண்டு கிரகம் மட்டும் நல்லா நல்லா இருந்துட்டா மட்டும் போதும் உங்க வாழ்க்கையுடைய தரமே உயரும். ஏன்னா நம்ம தொடர்ந்து பிளே டைம்ல எல்லா கிரக பயிற்சிகளும் நிறைய சப்போர்ட் பண்றீங்க இப்ப ஏன் இந்த வீடியோ பார்க்க சொல்றோம்னா ஒரு மனிதனுக்கு திடீர் ராஜோகத்தை காட்டக்கூடிய சுக்கர பானம் சொல்றாங்க திடீர்னு ஒரு மனிதனுக்கு ஏன் சுக்கிர தச சுக்கிர புத்தி வந்தா ஜாத வேமா வறாங்க டக்குன்னு அள்ளி உயோகத்தை கொடுத்துறாரு. அதே மாதிரி இந்த ராகு கண்டு எல்லாரும் பயப்படுவாங்க பயப்படாதீங்க. ஒரு மனிதனுக்கு பெரிய அளவுல சாதிக்கும்னா ராகு பகவான் தான் வேணும். அப்படிப்பட்ட இந்த கிரக பெயிற்சி உங்களுக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி வரை பயங்கரமா இருக்கு. உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பேட் யோகம்
1:32 இருக்கு. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே ஒரு அன்பான குணம் ஒரு பாசமான குணம் ஒரு இரக்கமான குணம் கொண்ட ஒரே ராசினா கடக ராசி மட்டும்தான். ஏன்னா இது காலச்சக்கரத்தின் நாலாவது ராசி. எப்படி காலபுருஷனுடைய நாலாவது ராசி நல்ல ஒழுக்கமான குணமும் நல்ல ஒரு அன்பான குணமும் நல்ல ஒரு பாசமான குணமும் ஒரு இரக்கமானவும் குணமும் கொண்ட ஒரே ராசி கடகம் கடகம் கடகம் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கக்கூடிய ஒரே ராசியும் இந்த கடக ராசி மட்டும்தான் எப்படி இவங்களுடைய லட்சியத்தை நம்ம அடைக்கணும் அடைஞ்சே ஆகணும் எனக்கு இருக்கோ இல்லையோ மத்தவங்களுக்கு
2:18 என்னால உதவி பண்ண முடியும் சொன்ன ஒரே ராசி இரக்க குணம் கொண்ட ஒரே ராசினா நீங்க மட்டும்தாங்க உங்களை மட்டும்தான் எடுத்துக்கணும். தனக்குன்னு எதுவுமே சேர்மிச்சுக்க மாட்டீங்க. குடும்பத்துக்காக உயிரை கொடுக்கக்கூடிய ஒரே ராசினா கடக ராசி மட்டும்தான். ஒரு அன்பான ராசி எல்லாரையுமே அனுசரிக்க கூடிய ராசி. கோபத்தை காட்டக்க ராசி கொஞ்சம் உணர்ச்சி வசப்படக்கூடிய ராசி என்ன கொஞ்சம் முந்திரி கோட்ட மாதிரி முந்துவிங்க. இதை மட்டும் கொஞ்சம் குறைங்க. எல்லாமே நீங்க ஜெயிச்சிரலாம். அப்படிப்பட்ட கடக ராசி அன்பர்களுக்கு வரக்கூடிய இந்த சுக்கரன் பகவானுடைய ராகு பகவானுடைய ருத்ர தாண்டவம் எப்படி யோகத்தை கொடுக்க போறார் ராஜயோக ராஜா சுக்கரன் ராகு உங்களுக்கு ராஜ யோகத்தில இருக்குது எப்படி ராஜ யோகத்தில உங்களுக்கு சூப்பரா செம்மையா இருக்குது
3:04 பழமொழி இப்ப சொல்லணும் உங்களுக்கு எப்படி இப்ப சொல்லணும் இந்த பழமொழிய என்ன பழமொழி கெட்டவர் கெட்டிடும் கிட்டிடும் ராஜயோகத்தில் எல்லா கிரமும் ஒன்னு கூட நிக்குது ராஜான்னு சொல்லணும் கெட்டத கடக ராசிக்கார தூக்கி எரியக்கூடிய நேரம் வந்துருச்சு எப்படி கெட்டதை தூக்கி எரியக்கூடிய நேரம் வந்துருச்சு அந்த எட்டாம் இடத்தை குருபகவான் பார்த்து நிவர்த்தியும் கொடுக்கறார் அதனாலதான் உங்களுக்கு சொல்றேன் ராஜ யோகத்தில் நீங்க கடக ராசி படாத ஒரு பாடு இல்ல நான் ஓப்பனா சொல்றேன் இத நான் எல்லாத்துக்கும் சொல்லல நான் பொதுவா சொல்றேன் நம்ம பிறப்பு ஒரு கர்மாவல பிறந்திருப்போம் எல்லாத்துக்குமே ஜாதக ரீதியில ஒரு கர்மா இருக்கும் நீங்க
3:50 எடுத்தா செக் பண்ணி பார்த்துக்கங்க ஏதாச்சு ஒரு கர்மா நம்ம முன்னோர்கள் முனிவர்கள் ஏதாச்சு ஒரு விஷயத்தை கண்டிப்பா நம்ம ஒரு கர்மாவல இந்த பிறவி எடுத்திருப்போம் அதை எப்படி பரிகாரம் பண்ணி நிவர்த்தி பண்ணும் அதான் நம்ம முன்னோர்கள் முனிவர்கள் சித்தர்கள் மகான்கள் ரிஷிமார்கள் நிறைய பரிகாரத்தை கொடுத்தாங்க சில பேர் பிறந்தில இருந்து கஷ்டப்பட்டு இருப்பாங்க சில பேர் இடையில இருந்து கஷ்டப்பட்டு இருப்பாங்க இது எல்லாத்துக்கும் நான் சொல்றேன் எல்லாருமே பிரச்சனை இல்லாம இந்த கலியுகத்தில வாழ முடியாது அதுக்கான தீர்வுதான் பரிகாரம் நம்முடைய முன்னோர்கள் முனிவர்கள் நிறைய விஷயத்தை கொடுத்துக்கறாங்க நாளைக்கு நல்லது நடக்குதா இன்னைக்கு நல்லது நடக்குதா எல்லாரும் இந்த வீடியோ பார்த்துிட்டு இருப்பீங்க ஏன்னா சுக்கிரன் வந்தாவே பெருங்கொண்ட பணத்துக்கு சுக்கிரன்தான் சொல்றாங்க ஒரு மனிதன் சுகபமா வாழனா சுக்கிரன் வேணும் கணவன் மனைவி ஒற்றுமை எல்லாமே சுகப ஆசைப்பட்ட பொருள் வாங்கனா சுக்கர பகவான் வேணுங்க இது இல்லாம எதுவுமே இயங்காது அதனாலதான் சுக்கிர தசை வந்தா கடக ராசிக்கார எல்லாமே
4:36 ஜாதகம் நிறைய பேர் போய் பாத்துருப்பீங்க பாருங்க சில பேர் சொல்லுவாங்க சுக்கிர தசை நல்லா இருந்துச்சு சில பேர் சொல்லுவாங்க எனக்கு சரி இல்ல அப்ப ஜாதகத்துல சுக்கிர பவன் என்ன ஒரு பொசிஷன்ல இருக்காரு இததான் நீங்க செக் பண்ணனும் ஏன்னா இப்ப எல்லாமே எட்டாம் இடத்துல நிக்கும் போது இது விபரீத ராஜயோகமா மாறுது ஏன்னா கெட்டவர் போயி கெட்ட நட்சத்திரத்தில நின்னா நல்லதுன்பா இப்ப ஒன்னு இல்ல இப்ப கும்ப ராசியில சதய நட்சத்திரத்துல எல்லா கிரகமும் போகுது. அங்க ராகு ராகுவே சதை நட்ச அதிபதி அவர்தான். அப்ப எல்லாமே கெட்ட கிரகத்தை சாரத்துல போகும்போது அது நல்லதா மாறிரும். ஒன்னுல நீ சுத்திர நிலைஞ்சிட்ட மலை நைஞ்சுட்ட நல்லா போய் நிலைஞ்சிட்டா மலையுடைய அந்த தாக்கமே தெரியாதுல்ல அப்படியே மரத்துரும்ல அது மாதிரிதான் யோகம் அவ்ளோதான் அப்ப இது யோகமா மாறுது. அப்ப நீங்க என்ன செய்யணும் உங்க ஜாதகத்துல ராகு சுக்கிரன் நல்லா இருக்குதா எல்லாருமே ஜாதகத்தை எடுத்து செக் பண்ணனும். இது மிகப்பெரிய ஒரு மாற்றம் உங்க லைப்
5:22 மாத்திப்புடும். இந்த ராகு சுக்கிரன் ஒரு மனிதனை பெரிய ஆளாக்குறது ராகு சுக்கிரன் தான் ஒரு மனிதன் நம்ம எந்த துறையா இருக்கட்டும் நீங்க பெரிய அளவு பேரு போற அளவுக்கு தெரியணும்னா ராகு எல்லாமே தெரிய முடியாது. அதனாலதான் இந்த வீடியோ நீங்க எல்லாருமே பாருங்க எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க தயவுசெய்து ஏன்னா இதுக்கு முன்னாடி பாருங்க உங்களுடைய உத்தியோகத்துல கண்டிப்பாக ஒரு தடுமாற்றம் இப்ப இருந்துச்சா நிறைய பேருக்கு இந்த ஜூன் மாசத்துக்குள்ள இடையில பாருங்க ஜூனோ ஜூலைக்கு அப்புறம் பாருங்க எல்லாமே வேலை உத்தியோகம் பிரச்சனை பிரச்சனை பிரச்சனை குழப்பம் தாங்க கடன் இருக்குது நகையை கொண்டு அடகு வச்சிட்டு நிறைய பேர் கேட்டு பாருங்க நகையை கொண்டு அடகு வச்சிட்டு தாய்மாம உள்ள ஒரு பிரச்சனையை பார்த்துட்டு எப்படி தாய்மாம லயும் இல்ல அப்பாவுடைய உடம்புலையும் இது மாதிரியான ஒரு தடங்கள்
6:08 எல்லாம் நிறைய பேருக்கு இருந்துச்சுங்க பொருளாதார வருமானத்தில ஒரு சிரமத்தையும் காசு பணத்தை கொடுத்து திருப்பி கேட்டா என்னைய திருப்பி சண்டைக்கு வராங்க இப்ப நான் ஒரு மாசத்துல காசு பணத்துல நிறைய சருக்குல சந்திச்சிட்டேன் எனக்கு பொருளாதார சேமிப்பு எனக்கு இல்லை எப்படி எனக்கு இல்லை என்னுடைய நண்பர்கள் என்னுடைய கூட்டாளி என்னுடைய பழக்க வழக்கத்தில எதிரி பகை வந்துருச்சு படிப்பு கல்வி ஒரு மந்தமா சோம்பேரியா நான் பார்க்கிறேன் இது எல்லாமே நீங்க கேட்டீங்கன்னா ஏதாச்சு ஒன்னு ஆமான்னுதான் சொல்லுவாரு. இப்ப கால்ல விழுந்து எத்தனை பேர் கால் அடி விட்டுச்சுன்னு கேட்டு பாருங்க. என்னங்க இப்படி சொல்றீங்க கண்டிப்பா கேளுங்களேன் கால் சுலுக்கோ கால் வலியோ அடுத்து பாத்தீங்கன்னா பல்வலி இருந்துச்சாங்க கேட்டுட்டு பாருங்க பல்வலி இந்த சளி ஜீரணைக்க முடியாத சளி தொந்தரவுகள போய் மாட்டிக்கிறது. சுவாச பிரச்சனை சளி தொந்தரவு இந்த மார்பு
6:55 சலி சார்ந்த விஷயங்கள் அடுத்து வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் அதிகமா செரிமானம் நல்லா சாப்பிட்டோம் சிரிச்சானா இப்ப சரிமானம் சரியா ஆகல இது மாதிரி ஒரு தடங்கள்கள் வேலையிலயும் கடன்லையும் பகலையும் படிப்பு கல்விலயும் தொழில்லயும் ஒரு மந்தமான தன்மைகள் இது எல்லாமே இந்த ரெண்டு மாசமா கஷ்டப்பட்டது யாருன்னா கடக ராசி மட்டும்தான் ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது கடக ராசிக்காரங்க எப்படி நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது கடக ராசிக்காரங்க எல்லாத்துக்கும் நான் சொல்றேன் உங்களுக்கு நல்ல நேரம் இருக்குது. நல்லத கண்டிப்பா உங்களுடைய கற்பனையை மட்டும் கரெக்டா மூவ் பண்ணி தருங்க. உங்களுக்கு ஒரு விஷயம் தோணும் பாருங்களேன். நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்க மனசுக்குள்ள ஒன்னு தோணும் பாருங்க. ஒரு விஷயம் நடக்க போதுன்னா அது முன்னாடியே உங்களுக்கு ஏதாச்சு ஒரு அறிகுறியில சின்ன கடக ராசிக்கு தென்படும். ஏன்னா கடக ராசி கற்பனை ராசி. கரெக்டா மூவ் பண்ணி இப்ப
7:41 போனா எல்லாமே வெற்றிய மாறுது. ஏன்னா எல்லா கிரகமும் உங்களுக்கு யோகத்தில இருக்குது. என்ன ஒன்னும் கிடையாது. சனிபான் வக்கிர நிவர்த்தி ஆயிட்டா. இதான் காரணம். உங்களுக்கு நல்லது நடக்க காரணம் சனிபகவான் வக்கர நிவர்த்தி ஆயிட்டார். இனிமே கெட்டது நடக்காதே நடக்காது. திடீர் வருமானம் நிறைய பேருக்கு கிடைக்க போகுதுன்னு அர்த்தம். என்னங்க திடீர் வருமானம். எட்டாம் எண்ணம்னா திடீர் வருமானம்தான். வம்பு வழக்கு கோட்டு கேசு பிரச்சனை கிடையாது. திடீர் வருமானமும் அதுக்குள்ளதான் இருக்குது. மர்ம ரகசியம் அதுக்குள்ளதான் இருக்குது. இப்ப பொருளாதார வருமானம் பாருங்க. சூப்பரான ஒரு யோகத்தை செம்மையா கொடுத்துருவாரு. ஏன்? ஏன் கொடுப்பாரு? சொந்த வீட்ட சூரிய பனே பாத்துருவாருங்க. 13ஆம் தேதிக்கு அப்புறம். சுக்கிரபன் அஞ்சாம் தேதி ஆகுறாராம் தேதி சுக்கரன் ஆயிடுவாரு சூரியபன் ஆயிடுவாரு சூரிய பகவானும் சுக்கர பகவானும் ராகுபன் எல்லாமே சேர்ந்து ரெண்டாம் இடத்தை பாத்துட்டு இருப்ப காசும் பணம் கிடைக்குமா கிடைக்காதா அரசாங்க வேலை திடீர்னு கிடைக்கும் பாருங்க
8:27 இப்ப நீங்க எழுதியே வச்சுக்கங்க நீங்க எழுதியே வச்சுக்கங்க அரசாங்க வேலை திடீர்னு கிடைக்கலாம் என்னன்னு கேளு கடக ராசி யாராச்சு ஒருத்தருக்கு எனக்கு திடீர்னு அரசாங்க வேலை வந்துச்சயா அப்படின்னு சொல்லலாம் என்னன்னு கேளுங்க ஏன்னு தெரியுமா பகையான கிரகம் ராகுவோட போய் இணையுது. நல்லா தெரிஞ்சுக்கங்க ரெண்டு அணியா இருக்கு ராகு சுக்கிரன் நட்பு கிரகம் சூரியன் புதன் நட்பு கிரகம் ரெண்டு அணியா இருக்கு எந்த இந்த நாலு கிரகத்துல எந்த கிரகம் உங்களுக்கு யோகமா இருக்கும் செம்ம யோகம் டார்கெட் டார்கெட் வச்சு அடிக்கணும் நல்ல டைமிங் அதனாலதான் திடீர் வருமானம் பொருளாதாரம் கண்டிப்பா கிடைக்கும் நிறைய பேருக்கு வேலை கிடைக்காத வெளிநாட்டில உள்ளவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா சொல்றேன் ப்ரொமோஷன் கண்டிப்பா 100ுக்கு 100% இருக்கு நிறைய பேருக்கு இந்த குடியுரிமை சொந்த குடியுரிமை இருக்கு எனக்கு இந்த விசா பிரச்சனை உள்ளவங்கல்லாம் கண்டிப்பா நீங்க எடுத்து இப்ப கேஸ நடத்தி பாருங்க
9:13 கண்டிப்பா இப்ப சக்சஸ் ஆகும். ஆனா நீங்க கண்டிப்பாங்க சொத்து வாங்கிதாங்க. வீடு கட்டிதான் ஆகுங்க. இந்த பிப்ரவரி மாசம் நீங்க ஏதாச்சு ஒரு பூமி பூச்ச போட்டாகணும். இது நடக்கும். இது நடக்கலன்னா என்னன்னு கேளுங்க. கண்டிப்பா நடக்கும். 100ுக்கு 100% நடந்தே தீரும். நாலாம் வீட்ட எட்டாம் இடத்துல இருந்தா வீடு இடத்துல காசு பணத்தை தோணும் உங்கள மனசுக்குள்ள தூண்டிக்கிட்டே இருப்பார். ஏதோ வீட்ல ஒரு செலவு பண்ண போறீங்க. இது மட்டும் கன்பார்ம். ஒன்னு வெளிநாடு போகணும் இல்ல வீட்ல செலவு பண்ணனும். ஏதாச்சு ஒரு பிளான் மனசுக்குள்ள இப்ப ஓடுதான் கேட்டா ஆமான்னு தலையாட்டுவார் கடகராசி ஆமாங்க இருக்குங்க எனக்கு ஒரு பிளான் இருக்குது. இந்த இடத்துல ஒரு பிளாட் வாங்கலாம்னு பா்கறேன். இந்த இடத்தை செட்டு போலாம்ன்னு பாக்குறேன். இந்த இடத்துல இப்ப வீடு கட்டலாம்னு பாக்குறேன். வீடு கட்டி குறை கிடக்குது. அந்த வேலை அப்படியே நடக்குது. அத முடிக்க முடியாம அப்படியே தடுமாறது கண்டிப்பா செய்ய போறீங்கன்னு அர்த்தம். எல்லாமே திடீர் திடீர் திடீர்
9:59 நடக்கப்போகுது திருமணமே திடீர்தான் நடக்கப்போகுது. எப்படி திருமணமே திடீர் நடக்க போகுது ஆசைப்பட்ட திருமணம் காதல் திருமணம் குழந்தை பாக்கியம் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்கக்கூடிய நேரம் பர்பெக்ட்டா இருக்கு சகோதர உறவு தாய்மாமன் உறவு உங்க உடம்பு ஆரோக்கியத்தில ஹெல்த்ல செம்மையான டைம் இருக்கும் பாத்துக்கங்க கொஞ்சம் ஜாமீன் போடுறதை தவிர்க்க வேண்டும் நண்பர்களே கடக ராசி என்பர்களே கொஞ்சம் கவனமாக பயணிக்கணும். லாட்டரி சீட் எடுக்கறவங்களும் தைரியமா எடுங்க. உங்களுக்கு லாட்டரி யோகம் நிறைய பேருக்கு இருக்கு. அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு விரையம் பண்ணாம ஜாத பாத்த மூவ் பண்ணுங்க. வெற்றி நிச்சயம். அரசாங்கம் அரசியல திடீர்னு உங்களுக்கு ஒரு வாழ்க்கையில ஒரு மாற்றம் வரலாம். இந்த பிப்ரவரி மாசம் எண்டுக்குள்ள எண்டுக்குள்ள திடீர் ராஜயோகம் வரலாம். அரசாங்க எக்ஸாம் எழுதுறவங்க தைரியமா எழுதலாம். மெயினா பாருங்க ஆசிரியர் வேலை பார்க்கறவங்க அடுத்து கலைத்துறையில
10:46 உள்ளவங்க அக்கவுண்ட்ஸ் கணக்குல துறையில் உள்ளவங்க பேங்க்ல வேலை பார்க்கறவங்க அடுத்து மருத்துவ துறையில வேலை பார்கறவங்க இரும்பு சம்பந்த வேலை நெருப்பு சம்பந்த வேலை இந்த வேலை எல்லாமே சொல்றேன் நகக்கடை வச்சிருக்கவங்க வட்டி தொழில் பண்ணக்கூடிய நபர்கள் வெளிநாட்டில டிரைவரா வேலை பார்க்க கூடிய நபர்கள் எல்லாத்துக்கும் சொல்றேன் நல்ல ஒரு யோகம் சூப்பரான யோகம் இருக்கு தொழில் செம்மையாக இப்ப வேலை செய்யும் பாத்துக்கங்க புதுசா தொழில் பண்றவங்க ஜாதகத்தை பார்த்து தசாபதி ஸ்டார்ட் பண்ணுங்க நல்ல மாற்றம் இருக்கு பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றி வெற்றியா இருக்கு நான் சொல்லிட்டேன் எல்லாருமே நம்ம கர்மாவல பிறந்திருப்போம் அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும் கடக ராசிக்கார தயவு செய்து சோர்ந்து போகாதீங்க உங்களால ஜெயிக்க முடியும். இப்ப நட்சத்திரம் பார்ப்போமா உங்குடைய நட்சத்திரத்துக்கு என்னென்ன யோகம் இருக்கணும் கண்டிப்பா முதல் நட்சத்திரம் என்ன வரும் புனர்பூச நட்சத்திரம். சும்மா ஒரு மாசம் அப்படியே குழப்பத்திலயும் தடுமாற்றத்திலயும் விரைய செலவையும் ஒரு ஒரு நிம்மதி இல்லாத தன்மையையும்
11:32 பார்த்துக்கிட்டு என்னடா லைப் அப்படிங்கற சிந்தனைக்கு போனது யாருன்னா புனர்பூசம் புனர்பூசம் புனர்பூசம். இனிமே நிம்மதி கிடைக்கும் மருத்துவ செலவு விரை செலவு நிறைய போட்டி போராட்டம் தடங்கள் எல்லாமே பார்த்துட்டீங்க இனிமே பார்க்க மாட்டீங்க இப்ப வீடு வாங்குறது இடம் வாங்குறது வண்டி வாங்குறது வாகனம் வாங்குறது வெளிநாடு போறது வெளியூர் போறது எல்லாமே ஒரு சுப செலவு சுப காரியம் பண்ணக்கூடிய அமைப்பு பக்கவா இருக்கு ஆனா சுப செலவா பண்ணனும் புனர்பூச நட்சத்திரம் பங்கு ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது புனர்பூச நட்சத்திரம்தான் நல்ல ஒரு மாற்றம் லைஃப்ல கண்டிப்பா இருக்கு ஆசிரியர் வேலை பேங்கல வேலை பா்க எல்லாத்துக்கும் நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துருவார் அடுத்து பூச நட்சத்திர பிறந்தவங்க உண்மையான உழைப்புக்கு அதிபதி நீங்க மட்டும்தான் 24 மணி நேரம் உழைக்க சொன்னாலும் நான் ரெடி என்னோட உழைக்க நீ ரெடியா அப்படின்னு கேப்பாங்க பூசத்துல பிறந்தவங்க இனிமே புதுசத்துல பாத்தங்க எல்லாமே சூப்பரா இருக்கு எல்லா ராஜயோகமும் உங்கள தேடி வருது நீங்க எது வந்தாலும் பயப்படாதீங்க எல்லாமே ஒரு வாழ்க்கையில ஒரு வெற்றியா
12:18 வரும் தோல்வியே கிடையாது. சனி பகவான் பலமாயிட்டார். இப்ப சுப காரியம் பண்ணிட்டீங்களா? என்ன பிளான் பண்ணி வச்சிருக்கீங்க? தொழில் பண்ணலாமா இல்ல வேலை வாங்கலாமா? உத்தியோகம் பண்ணலாமா? ஏதாச்சு ஒரு விஷயம் நம்ம நல்ல செலவு பண்ணலாம் மனசுக்குள்ள ஓடுதா புசத்துல பிறந்தவங்களுக்கு? ஒரு நல்ல பேர் எடுக்கணும்னு ஆசை இருக்கா இல்லையா? கண்டிப்பா இப்ப எல்லாமே வரும் உங்களுக்கு. கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை ரொம்ப அவமானப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு நிறைய கஷ்டத்தை பார்த்தது யாருன்னா உங்களை மட்டும் நான் சொல்லுவேன். ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது பூசனத்துல பிறந்தவங்க இனிமேதான் லைஃப்ல எல்லாமே ஒரு மாற்றமா வருது. வீடு இனம் பூமி வண்டி வாகனம் சுப செலவு சுபகாரியம் ஏதாச்சு ஒரு நல்ல செலவை பண்ணா பாருங்க காதல் திருமணம் ரெண்டாவது திருமம் எல்லாமே சூப்பரா இருக்கும் எந்த ஒரு தடங்களுமே பூசதுக்கு கிடையாது இனிமே ஜெயிக்கக்கூடிய நேரம் பக்காவா இருக்கு. அடுத்து ஆயில் நேச்சர பிறந்தவங்க எப்போதுமே அறிவா யோசிப்பாங்க.
13:04 புத்திசாலியா கொடுப்பாங்க. நல்ல ஒரு திறமையான குணம் நல்லா திங்க் பண்ணக்கூடிய குணம் உங்கள்ட்ட நிறைய இருக்கும். எது வந்தாலும் ஆயில் நேச்சல பந்த எது வந்தாலும் பயப்படாதீங்க. எல்லாமே உங்களுக்கு ராஜயோகம் பக்காவா இருக்கு. புதன் எட்டாம் இடத்தில இருக்கும்போது ஒரு குழப்பத்தை மட்டும் இப்ப கொடுத்துக்கிட்டே இருக்காரு. பொருளாதார பிரச்சனை இருந்துச்சு, வருமான பிரச்சனை இருந்துச்சு, வேலை பிரச்சனை இருந்துச்சு, உத்தியோக பிரச்சனை இருந்துச்சு, நரம்பு தொந்தரவு வந்துச்சு, சுவாச பிரச்சனை இருந்துச்சு, நிறைய மருத்துவ செலவு வரை செலவு நிறைய பண்ணிட்டீங்க. குடும்பத்துல ஒரு நிம்மதி இல்லாத தன்மை நிறைய பாத்துட்டீங்க. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது. ஆயிலியம், ஆயிலியம் 40 நாளா சும்மா எதுவுமே ஒரு குழப்பத்திலே உட்கார்ந்துருக்கீங்க. இனிமேதான் நல்ல நேரமே வருது பாரு. வெளிநாடு யோகம், வெளியூர் யோகம், வீடு கட்டுறது, இடை வாங்குறது, வண்டி வாங்குறது, சொத்து வாங்குறது, பூமி வாங்குறது படிப்புகள ஒரு மாற்றம் பார்கறது, தொழில்ல ஒரு மாற்றம் பார்கறது எல்லாமே சூப்பரா இருக்கு. இந்த ஆயில் படுத்தவங்க மெயினா பாருங்க இந்த அக்கவுண்ட்ஸ், கணக்கு வழக்கு, ஷேர் மார்க்கெட்டிங், கமிஷன் வியாபாரம்
13:50 கல்வித்துறை இது எல்லாமே சூப்பரா இருக்கும். பாருங்க இந்த சுக்கிர பகவானுடைய கிரக பெயற்சி கடக ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியுள்ள பெயற்சியாகவே அமைகிறது.