0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நாங்கள் வாழ்க வளமுடன் ஜோதிரர் ஸ்ரீ ஸ்ரீ குருமலை என்றம் முருக பெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி எல்லாருமே பிளே தமிழ்ல உங்க வாழ்க்கையில எப்படி உங்க வாழ்க்கையில பெரிய உயர்ந்த இடத்துக்கு போகணும்னா இந்த குருபகவானுடைய வக்கர நிவர்த்தி பெயிற்சிய கண்டிப்பா பாருங்க பொன் பொருள் நகை செவிப்பு அந்தஸ்து கௌரவம் ஒழுக்கம் எல்லாமே உங்களை தேடி வரக்கூடிய காலமாக இந்த குருபகவான் வக்கிர நிவர்த்தி பேசி ஆகுது எதநாள் வரைக்கும் ஜூன் மாசம் 26ஆம் தேதி குருபகவான் வக்கர நிவர்த்தியாகி பலமா உட்காந்துருக்காருங்க ஏன்னா இவர் வக்கரமான
0:46 காலம் நவம்பர் மாசம் கரெக்டா 11ஆம் தேதி நாலு மாசம் 121 நாள் வக்கரத்தில இருந்தார் இப்ப வக்கர நிவர்த்தி ஆயிட்டார் இது மிகப்பெரிய ஒரு ஜாக்பட் யோகமா மாறும் ஆல்ரெடி சனிபான வக்கர நிவர்த்தி ஆயிட்டார் குருபகவானும் வக்கர நிவர்த்தி ஆயிட்டார். ஏன்னா வருஷத்துல நாலு மாசம் குரு வக்கரத்துல தான் இருப்பாரு. குருனா ஒன்னும் கிடையாதுங்க. நம்முடைய ஒழுக்கம், கண்ணியம் கட்டுப்பாடு பணம் பொருள் நகை எல்லாமே குருதான். நம்ம ஜாதகத்தில் உள்ள தோஷத்தை நிக்கக்கூடிய ஒரே கிரகம் குருபகவான்தான். அதனாலதான் இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது. நம்ம வாழ்க்கையில பிறந்துருந்து கஷ்டப்படுறோம் பாருங்க. அதுக்கான தீர்வை கொடுக்கக்கூடிய கிரகம் குரு பகவான்தான். அதனாலதான் குரு பார்த்தால் கோடி நன்மையை கொடுக்க போறார் பிளேம் இல்ல பாத்துக்கங்க. ஏன்னா இப்ப அவர் வக்கிர நிவர்த்தியாகி பலமா பார்க்கிற இடம் எல்லாம் பொன்பொருள் நகையா கொடுத்துருவார். அப்ப இந்த 12 ராசிக்கும்
1:33 இந்த குருபகவான் என்னென்ன யோகத்தை கொடுக்க போறார் கடைசி முட்டு வீடியோ பார்த்துக்கங்க உங்களுடைய நட்சத்திரத்துக்கு குரு என்ன கோடிக்கல கோடி விதமான யோகத்தை கொடுக்க போறார் இந்த வீடியோக்குள்ள இருக்கு இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம் அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே பொதுவாக கடக ராசி காலபுருஷனுடைய 12 வது ராசிதான் இந்த கடக ராசி. எப்படி? காலசக்கரத்தின் 12 வது ராசி. இதனே பாருங்க. கடக ராசிக்காரங்க பாருங்க. ஒரு பயங்கரமான ஒரு கடமையான குணம் நிறைய இருக்கும். நல்லா தெரிஞ்சுக்கோங்க. குடும்பத்து மேல ரொம்ப அக்கரை காட்டக்கூடிய ஒரே ராசினா கடக ராசி மட்டும்தாங்க. குடும்பத்துக்காக எல்லாமே இழந்துருவாங்க.
2:20 கடக ராசிக்காரங்க. தனக்குன்னு எதுவுமே வச்சுக்க மாட்டாங்க நீ கடக ராசி கேட்டு பாருங்க தனக்குன்னு எதுவுமே வச்சுக்க மாட்டாங்க தன்னுடைய குடும்பத்துக்காக எல்லாமே இறக்கக்கூடிய கேரக்டர் ஒரு லட்சியத்தை நோக்கி கடக ராசில ஓடிிட்டே இருப்பாங்க நீ எடுத்து பாத்து இப்ப ஒரு வேலையை ஒப்படைக்கிறீங்க அந்த வேலையை கடமைக்கு பார்க்க கூடாது அந்த வேலையை பொறுப்பா எடுத்து பார்க்கணும்ங்கற எண்ணங்கள் கடக ராசிகிட்ட நிறைய இருக்கும் நீ எடுத்தே செக் பண்ணி பாத்துக்க கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமான குணம் திறமையான குணம் பயங்கரமான அந்த ஆராய்ச்சி பண்ணக்கூடிய வேலை எல்லாமே கடக ராசிக்காரதான் வெளிநாடு வெளியூர் பல பிசினஸ் வீடு இடம் பூமி வண்டி வாகனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில நிறைய ஏடுபாடு பண்ணக்கூடிய நபர்களும் இந்த கடக ராசிக்காரதான் தாய் போல் பாசம் நீ அன்பை கொடுத்தா அள்ளி கொடுப்பாங்க பாசத்தை இதாங்க கடகம் அப்படிப்பட்ட கடக ராசி என்பளுக்கு வரக்கூடிய இந்த குரு பகவானுடைய வக்கர
3:05 நிவர்த்தி பெயிற்சி எப்போதுமே குருபகவான் உங்களுக்கு யோகமான கிரகம் நல்லா தெரிஞ்சுக்கணும் ஏன்னா உங்க ராசியில அவர் உச்சமாவார் எப்படி இருக்கறதுல உங்களுக்கு யோகமான கிரகம்னாந்த கடக ராசிக்கு மெயினாவேந்த குரு பகவானதான் சொல்லணும் இப்ப சுரு பகவான் வக்கர நிவர்த்தி ஆயிட்டா இன்னை இன்னையில இருந்து உங்களுக்கு நல்ல நேரம் பிறந்துருச்சு. ஏன்னா நாலு மாசம் உங்கள புழிஞ்சு புட்டாரு. உங்களுக்கு 12ஆம் இடத்துல குரு இருந்தாலும் இப்ப வக்கிர நிவர்த்தி ஆயிட்டாரு ஏன்னா வக்கிரமான குரு 12ஆம் இடத்துல கண்டிப்பா ஒரு தாக்கத்தை காட்டி புடும். பாக்குற இடம்ல்லாம் வக்கரமான பார்வை ஏன்னா ஒன்னும் கிடையாது இப்ப முன்னாடி இருந்து பா்கறதுக்கும் பின்னாடி திரும்பி பா்கறது வித்தியாசம் இருக்குல்ல வக்கரனா பின்னோக்கி போறது பின்னாடி பார்த்து என்ன பலன் இருக்கு என்ன பிரோஜனம் இருக்கு உங்களுக்கு அப்படி இப்படி சொல்றாங்க ஆனா நல்ல பலன் இல்லையே என்ன காரணம் அப்ப குரு பலம் இழந்துட்டா ஒருத்தருடைய மனிதனுடைய ஜாதகத்தில எப்படிப்பட்ட தோசத்தை போக்கூடிய ஒரே
3:52 கிரகம் குரு பகவான் தாங்க ஏன் குரு தச வந்தா குரு புத்தி வந்தா ஏன் ஜாதனோட எடுத்து நம்ம வேகமா போய் பார்கறோம் நமக்கு எதும் யோகத்தை கொடுக்க மாட்டாரா வீட்ல நல்ல காரியம் நடக்கும்னா குரு பகவான் வேணுங்க அதனாலதான் இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க கண்டிப்பா பஸ்ட் வாட்டி பா கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க அப்பதான் நம்ம போடக்கூடிய ஆன்மீக தகவல் உங்களுக்கு நல்லபடியா வந்து சேரும் குரு பாருங்க எத்தனாம் வீட்ட தெரியுமா எத்தனை இடத்துக்குள் அதிபதி ராசி பிரகாரம் அவர் ஆறாம் வீட்டார் தனுசு ராசி இந்த கடகராசி தனுசு ராசி ஆறாவது ராசி எப்படி கடன் பகை எதிரி வம்பு வழக்கு வேலை தாய்மாமன் உறவு ஒரு போட்டியில ஜெயிக்கக்கூடிய ஆறாம் இடம்தான் உடம்பு ஆரோக்கியம் ஆறாம் இடம்தான் இதுக்கெல்லாம் அதிபதி யாரு குருவா இருந்தாரு அடுத்து பாருங்க உங்களுக்கு ஒன்பதாம் வீட்டதையா இருக்காரு எப்படி ஒன்பதாம் இடத்தில
4:37 என்னென்ன இருக்கு ஒன்பதாம் இடத்துல என்னென்ன இருக்குது ஒன்பதாம் இடத்துல நம்முடைய சுகஸ்தானம் இருக்குதுங்க உங்குடைய தந்தையுடைய தொடர்பு இருக்குது ஆன்மீக சிந்தனை இருக்குது ஏன்னா திரிகோஸ்தான அதிபதியா வராரு நமக்கு நினைக்கக்கூடிய நிறைய கிடைக்கக்கூடிய நல்ல விஷயங்கள் ஆறாம் ஒன்பதாம் இடத்தில இருக்குது. வெளிநாடு வெளியூர் மேல்படிப்பு பட்டப்படிப்பு எல்லாமே இந்த ஒன்பதாம் இடம்தான். ஒன்பதாம் இடத்தில ஒரு கிரகம் நல்லா இருந்துட்டா எல்லாமே யோகம்தான். இப்படிப்பட்ட அதிபதிதான் வக்கிரமா இருந்தாரு. எப்படி? பின்னோக்கி நான் சொன்னல ரிவர்ஸ் பார்வை கொடுத்துப்புட்டாரு. புரோஜனம் இல்ல. வேலை இல்லாம எத்தனை பேர் வீட்ல இருக்கீங்க? நவம்பர் மாசம் கரெக்டா நான் சொன்ன டேட்ல இருந்து பாத்துக்கங்க. நாலு மாசம் 121 நாள் நவம்பர் மாசம் 11ஆம் தேதில இருந்து
5:23 எத்தனை பேர் வேலை இல்லாம வீட்ுல இருக்கீங்க? இப்படிதான் உங்கள கேப்பேன். வேலை உத்தியோகத்துல பிரச்சனை இருந்துச்சா தாய்மாமன் பிரச்சனை இருந்துச்சா உடம்பு ஆரயத்துல மருத்துவ செலவு வந்துச்சா கடன் இருந்துச்சா பகை இருந்துச்சா எதிரி இருந்துச்சா வழக்கு இருந்துச்சா இவ மேல கேஸ் போட்டறீங்களா இடம் பூமி சம்பந்தமா ஒரு கேஸ் பிரச்சனை அழைஞ்சீங்களா அப்பா சொத்து தந்தை சொத்து தாய் சொத்து அப்பா உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையா உங்களுக்கு உடம்பு ஆரோக்கியத்தை தடை வந்துச்சா தொழில் சரியாக போகலையா வெளிநாட்டுல வேலை பா்கறா வேலை உத்தியம் சரியா அமையலையா ஜாமீன் போட்டு மாட்டிக்கிட்டீங்களா? திருமண வாழ்க்கையில ஒரு மந்தமான தன்மைய பார்த்தீங்களா? படிப்புகளில் ஒரு தடையை பாத்தீங்களா? இதெல்லாம் நீங்க கேட்டீங்கன்னா ஆமா இருந்துச்சுங்கற வார்த்தை சொல்லுவாங்க நான் சொன்னேன்லந்த லக்ன பிரகாரம் குரு மறைஞ்சிருந்தா அவங்களுக்கு மட்டும்தான் இந்த வார்த்தை சொல்லுவாங்க ஆமா பிரச்சனை இருந்துச்சு நான் இவ்ள தடைய சந்திச்சேன் நவம்பர் மாசமும் சரியாக போகல என்ன காரணம்
6:09 தெரியல எனக்கு வேலை போயிருச்சு கண்ண வந்துருச்சு பகை வந்துச்சு எதிரி வந்துச்சு நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது யாரு கடக ராசிக்காரங்க ஏன் எல்லாமே மாறுது என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா சுயசாரத்தில் வக்கர நிவர்த்தி ஆயிட்டார் சனிக வக்கர நிவர்த்தி அதனாலதான் சொல்றேன் ரெண்டு கிரக வக்கரம் நிவர்த்தி ஆயிடுச்சு. அவர் எங்க எல்லாம் பார்கிறார் சூப்பரான உயத்த கொடுப்ப ஒன்னு இல்ல இப்ப இடமோ வீடோ கட்டி குறை கிடக்குன்னு வச்சுக்கங்களே இப்ப நீங்க கட்ட ஆரம்பிச்சிருவீங்க கடன் வாங்கியாச்சும் வீடோ இடமோ பூமி மனைய போட போறீங்க கன்பார்ம் நடக்கும் எடுத்து வச்சுக்கங்க கண்டிப்பா எழுதி வச்சுக்கங்க அதுக்கான நேரம் உங்களுக்கு ஆட்டோமேட்டிக்கா வரும். நீங்க எதுவும் மூவ் பண்ண வேணாம் அதுவா அமையும். வீடு, இடம், பூமி, வண்டி, வானம், சுத்துல உள்ள கேஸ்ல ஒரு பிரச்சனை ஒரு வீட்டை விக்கணும். இந்த பூமியை வித்தா எனக்கு இவ்வளவு பணம் வரும்ன்னு சொல்லி நீங்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க பாத்தீங்களா இப்ப
6:54 வித்துருவீங்க பாருங்க இப்ப ஏன்னா அவர் நாலாம் இடத்தை அஞ்சாம் பார்வையா பாக்குறாரு அதனால சொல்றேன் 12 ஆம் இடத்தில இருந்து பார்க்கறாருன்னா கண்டிப்பா வீடியோட மூவி விக்க வச்சு போவாரு. அடுத்து அவர் எங்க பாக்குறாரு நேராதான் ஆறாம் இடத்தை பா்கறாரு எத்தனை பேருக்கு வேலை வேணும். வேலை கிடைச்சிச்சா இப்ப கிடைக்க போகுதா கண்டிப்பா இந்த டேட் இன்னைல இருந்து பாருங்க கண்டிப்பா வேலை உங்களுக்கு சாதகமா வந்துரும் பாருங்க நல்ல வேலை சூப்பரான அனுகூலமான வேலை கண்டிப்பா கிடைக்கும் எதிர்பார்த்த வேலை உங்க பக்கம் சாதகமா அமையும். கடக ராசிக்கு நல்ல வேலை தாய்மாம உறவு கடன் பிரச்சனை இருக்காது பகை பிரச்சனை எப்படிப்பட்ட வளக்க ஜெயிச்சிருவீங்க எந்த பேங்க்ல போய் நீங்க லோன் கேட்டா லோன் சாங்கஷன் ஆகும். அதுவும் ப்ரொமோஷனான வேலை வெளிநாட்டுல எத்தனை பேருக்கு விசா பிரச்சனை சொந்த குடியுருவு பிரச்சனை வேலை உதவி பிரச்சனை இருக்கு அதெல்லாம் தடைகள்
7:40 நீங்கிரும் பாருங்க நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா வேலை செய்து பாத்துக்கோம். ஏன்னா நான் கெட்டது சொல்ல நான் வரல ஏன்னா எல்லாருமே சொல்லி நான் ஓப்பனா சொல்றேன் நம்ம எல்லாருமே ஒவ்வொரு கர்மாவல நம்ம பிறந்துருக்கோம். எப்படி ஜாதக ரீதியில எல்லாத்துக்குமே ஒரு கர்மா இருக்கும். இந்த கலியுகத்துல பிறந்தா கர்மா இருக்கும். அதுக்கான பரிகாரத்தை பண்ணி மூவ் பண்ணி போறது நல்லது. இங்க பாருங்க உங்களுக்கு வேலை உத்தியோகம் நல்லா இருக்கும். ஏன்னா குருவுடைய பார்வை நேரா அவர் எங்க பா்கறார் அடுத்து எட்டாம் இடத்தை வெளிநாடி வெளியூர பாக்குறாரு பாருங்க. சூப்பரா இருக்கும் பாருங்க. வெளிநாடு வெளியூர்ல படிக்க வக்கூடிய மாணவர்கள்ல்லாம் அங்கே வேலை கிடைக்கும் பாருங்க. உடம்பு ஆரோக்கியத்தில எந்த ஒரு தடங்களும் வராது. பூர்விய சொத்து கண்டிப்பா கிடைக்கும். எடுக்கக்கூடிய முயற்சி நல்லா இருக்கும். திருமணத்தில உள்ள கணவன் மனைவிக்குள்ள ஒரு மனவருத்தம் இருந்தால் இன்னுமே இருக்காது. ஏன்னா ஒன்பதாம் இடத்த சனி அவரும் வக்கிரமாகி நிவர்த்தியாகி உட்கார்ந்துருக்காரு. மனைவி, நண்பர்கள் கூட்டாளி நிறைய பேருக்கு சுப செலவு சுபகாரியம் யாருக்கு அதிகமான்னா கடக ராசிக்காரக்கு நடக்கும் இந்த காலகட்டத்துல
8:26 பாத்துக்கங்க. அதே மாதிரி பாருங்க புதுசா தொழில் உத்தியோகத்த நல்ல ஒரு மாற்றம். இப்ப லாட்டரி ஷீட் எடுக்குறீங்கன்னா கண்டிப்பா எடுத்து பாருங்க கண்டிப்பா அதுலயே பணத்தை போட்டு விராயம் பண்ணாம ஜாதகத்தை பாத்து பண்ணுங்க கண்டிப்பா லாட்டரி யோகம் இருக்காது கண்டி ஏன்னா ஏன் இப்படி சொல்றேன்னா 12 ஆம் இடத்துல குரு நேரா நாலாம் இடத்தை பார்த்து ஆறாம் இடத்தை பார்த்து எட்டாம் இடத்தை பா்கறதுனால நிறைய பேருக்கு இந்த வெளிநாட்டு வெளிய உள்ளவங்களுக்கு இந்த யோகத்தை கண்டிப்பா திடீர் யோகத்தை கொடுத்துருவார். ஏன்னா அவர் பா்கற இடம் அப்படி. கண்டிப்பா யோகம் வேலை செய்யும். உங்க ஜாத அதுக்காண்டி அதுலயே பணத்தை போடுவா ஜாத பண்ணுங்க வெற்றி நச்சமா இருக்கும். மெயினா ஆசிரியர் வேலை பா்கறவங்க பேங்க்ல வேலை பா்கறவங்க ஷேர் மார்க்கெட்டிங் பண்றவங்க ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றவங்க நகடை வச்சிருக்கவங்க அடுத்து உணவு துறையில உள்ளவங்க கலைத்துறையில் உள்ளவங்க இதெல்லாம் நல்ல ஒரு மாற்றமாக இந்த குரு வக்கிர நிவர்த்தியால நல்ல ஒரு அனுகூலமான
9:11 நேரமா சூப்பரா அமையுது பாத்துக்கங்க இப்ப நட்சத்திர பால முதல் நட்சத்திரம். புனர்பூச நட்சத்திரம் இதுல ஒரு பொறுமையான குணம் அமைதியான குணம் அனுசரிச்சம் தன்மையான குணம் ஒழுக்கமான குணம் எல்லாமே இருக்கும் ரொம்ப செலவு நிறைய பிரச்சனை கடன் பகை எதிரி நிறைய பாத்துட்டு உட்காந்துருக்கீங்க புனர்பூசன கேட்டு பாருங்க ஆமா இருந்துச்சு எனக்கு வருமானம் இல்ல பொருளாதாரம் இல்ல ஏன்னா ரொம்ப அதிக ஜாதம் கொடுத்த யாரு புனர்பூசனா நமக்கு நிறைய கடன் பகை எதிரி வழக்கு வேலை தொழில் உத்தியோத தடங்கள் தாமதம் எல்லாமே பாத்துட்டு உடாந்துருக்காங்க ஆனா இப்ப ஒரு நிம்மதி வரும் பாருங்க வாழ்க்கையில நிம்மதினா இப்பதான் உங்களுக்கு படிப்புகள் நல்லா இருக்கும் வேலை உத்தியோகம் நல்லா இருக்கும் வெளிநாடு யோகம் நல்லா இருக்கும் வெளியூர் யோகம் நல்லா இருக்கும் தொழில்ல ஒரு வளர்ச்சியை பார்ப்பீங்க ஒரு சுப செலவு பண்ணுவீங்க சுபகாரியம் பண்ணுவீங்க நல்ல ஒரு மாற்றமாக இந்த புனர்பூச நட்சத்த பிறந்த படிப்புகளிலும்
9:57 சரி அரசாங்க அரசியலும் சரி நகை பொன் பொருள் சேமிப்பு அதிகமாக வரும் இனிமே எந்த ஒரு உடம்பு பாதம் வராது நல்ல ஒரு மாற்றத்தை பார்க்க போறீங்க பாத்து அடுத்து பூச நட்சத்தல பிறந்தவங்க நல்ல உழைப்பாளிகள் 24 மணி நேரம் உழைக்க சொன்னால் நான் உழைக்க ரெடி இதான் பூசம் இனிமே எல்லாருமே பூசத்துல பங்க நல்லது மட்டும் தான் வரும் இனிமே கெட்டது நடக்கறது்கான வாய்ப்புகள் குறைவு குறைவு குறைவு ஏன் சனிபகவன் வக்கர நிவர்த்தி ஆயிட்டார் எப்படி சனி பகவான் வக்கிர நிவர்த்தி ஆயிட்டாரு அது இல்லாம குரு பாருங்க உங்களுக்கு பலம் ஆயிட்டார் இப்ப வெளிநாடு யோகம் வெளியூர் யோகம் வேலை உத்தியோகம் தொழில்ல ஒரு மாற்றம் ஒரு சேஞ்ச் பண்றது புதுசா தொழில் பண்ணக்கூடிய அமைப்பு எல்லாமே சூப்பரா இருக்கும் சனி பகவான் நல்லா இருக்காரு பாத்துட்டு நீங்க தொழில பண்ணி பாருங்க நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா வேலை செய்யும். இரும்பு சார்ந்த
10:43 வேலை மெக்கானிக்கல்ஃீல்டு கட்டிடம் சார்ந்த ஃபீல்டு எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்து ஆயில் நட்சத்திர பொறத்தவங்க பயங்கரமான புத்திசாலி குணம் திறமையான குணம் அறிவான குணம் பயங்கரமா திங்க் பண்ணக்கூடிய குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். எது வந்தாலும் ஆயில பாத்த கண்டிப்பா கவலையே படாதீங்க. இனிமே உங்க பக்கம் எல்லாமே வெற்றி வருமே தோல்வி வராது ஆயில்ஸ்ல பாத்த ஏன்? புதகன் உங்க ராசியை பார்ப்பார் அது எல்லாமே நிறைய பேருக்கு புதன் அடுத்து ஒன்பதாம் இடத்துல போக போறார். கடன், பகை, எதிரி, வம்பு, வழக்கு, பொருளாதாரம் இன்கம் எல்லாமே ஒரு தடங்களா பார்த்தது யாருன்னா ஆயில்ல கேட்டு பாருங்க. ஆமா ஆமா. ஆமா ரொம்ப கஷ்டப்பட்டேன் ஒரு பொருளாதார வருமானம் சரியா அமையல நிறைய கஷ்டத்த சந்திச்சேன் அப்படிங்கற விஷயத்த நிறைய பேர் சொல்லுவாங்க. இனிமேதான் நல்ல ஒரு மாற்றமே வருது. வெளிநாடு யோகம், வெளியூர் யோகம், படிப்புகளில் ஒரு மாற்றம், தொழில்ல ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா இருக்கும். எடுத்த காரியம் வெற்றி. இப்படி எடுத்த காரியம் வெற்றி எல்லாமே உங்களுக்கு அனுகூலமா வரும். மெயினா கமிஷன் வியாபாரம்
11:30 பண்றவங்க ஐடிஐஃபீல்ட் பேங்க்ல பா்கறவங்க நிறைய பேருக்கு பாருங்க நல்ல ஒரு மாற்றம் இந்த ஆயில் சூப்பரா இருக்கு. வரக்கூடியது குருபகனுடைய வக்கர நிவர்த்தி பெயிற்சி மிகப்பெரிய வெற்றி உள்ள காலமாகவே அமைகிறது.