0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரேஸ் குருமரே என்றும் முருக பெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரபர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பலன் பிளே தமிழ்ல எல்லாருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது இந்த வருஷத்துல நாலு கிரகம் ஒரே இடத்தில பயிற்சி ஆகுது நாலு கிரகத்தோட நாலு விதம் ராஜ யோகத்தில யாரு போக போறீங்க 12 ராசிக்குள்ள கண்டிப்பா வீடியோ மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோவா இருக்கும் பாத்துக்கங்க வீடியோ மிஸ் பண்ணிராதீங்க ஏன்னா சூரிய பகவான் தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் போகணும் ஆசை இருக்கு வீடியோக்குள்ள இருக்கு பாத்துக்கங்க ஒரு
0:46 தலைமை பொறுப்புல போகும்னா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிட கூடாது. வீடு, இடம், பூமி வண்டி வாகனம் வழக்கு சொத்து எதுலல்லாம் அடையணும்னா இந்த வீடியோ மிகப்பெரிய ஒரு அனுகூலமான செவ்வாயும் அன்னைக்கு பெயிற்சி ஆகிறார். புத பகவான் அறிவுக்காரகன், புத்தி எழுத்து கணிதம் வழக்கு, கோட்டு, கேசு படிப்புகள் பெரிய அளவுக்கு போனா கண்டிப்பா இந்த கிரகமும் இந்த 17ஆம் தேதிக்குள் பெயிற்சி ஆகுது. அடுத்து சுக்கர பகவானும் பெயற்சி ஆகிறார். யாருமே ஆசை இல்லாத மனிதனே கிடையாதுங்க. திருமண வாழ்க்கை வேணுமா ஆசைப்பட்ட பொருள் வாங்கணுமா எல்லாமே இந்த நாலு கிரக பெயிற்சியால் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகம் இருக்க போகுது வரக்கூடிய ஜனவரி மாசம் 15ஆம் தேதி இருந்து பெயிற்சியாகி உங்க நட்சத்திரத்துக்கு இந்த நாலு கிரக பெயிற்சி எப்படிப்பட்ட யோகம் இருக்குது ஏன்னா எல்லாமே ராஜயோகமா மாறுது. அதுவும்
1:32 சூரியபான் காலபுருஷனுக்கு திக்பலமாகி பத்தாம் இடத்துல திக்பலமாகி செவ்வாய் உச்சத்துல எல்லா கிரகமும் நாலு கிரகமும் உச்சமான வேலைய எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போகுது. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மீன ராசி என்பர்களே பொதுவாக மீன ராசி காலபுருஷனுடைய 12 வது ராசிதான் இந்த மீன ராசி. எப்படி காலசக்கரத்துக்கு 12 வது ராசி மீன ராசி. அது மட்டும் இல்லைங்க பயங்கரமா யோசிக்கக்கூடிய குணம் கொண்ட ஒரே ராசினா மீன ராசிதான். இவங்களை மாதிரி யாரும் அறிவா யோசிக்க முடியாது ராசிக்காரன். இவங்கள மாதிரி யாரும் அறிவா யோசிக்க முடியாது. வெளிநாடு வெளியூறு பல தொழில்
2:19 பண்ணக்கூடிய மைண்ட் கெபாசிட்டி பயங்கரமா இருக்கும் ஏத்துகிட்ட கடல் தாண்டி பிழைக்கக்கூடிய நபர்கள் வெளியூர்ல வசிக்கக்கூடிய நபர்கள். பயங்கரமான இந்த கற்பனையான வேலைகள் இந்த கஷ்டமான வேலைகள் எல்லாமே ஈசியா பார்க்கக்கூடிய ஒரே ராசினா மீனம் மீனம் மீனம். எல்லார்ட்டையும் அட்ஜஸ்ட் பண்ணி போகக்கூடிய ஒரே குணம் கொண்ட ராசி மீன ராசி. மீன ராசிக்கார எல்லாருமே இந்த நாலு கிரக பெயிற்சியை நீங்க கண்டிப்பா பார்கணும் உங்க வாழ்க்கையில கண்டிப்பா ஏதோ ஒரு நல்லது டக்குன்னு மாறும் பாத்துக்கங்க. கொஞ்ச நாள்தான் இந்த கிரகம்ல்லாம் இருக்கும். ஆனா உங்க வாழ்க்கையே மாத்திவிடும். ஏன்னா சூரிய பகவான் பெயர்சியாகறாரு. சூரியன் 11 ஆம் இடத்துக்கு வராரு. நல்லா பாருங்க 11ஆம் இடத்தை சூரிய பகவான். சூரியன் தான் தலைமை பொறுப்பு தன்மானம் தலைமை பொறுப்பு எல்லாமே சூரியன்
3:05 இருந்தாதான் நீங்க போக முடியும். அவரு 11ஆம் இடத்த வந்தா என்ன பண்ணுவார் லாபத்துல போய் உடாறாரா அடுத்து செவ்வாய் உங்குடைய தைரிய வீரியன் சொல்லுவாங்க நீ கோலையா வீரனா இடமா வீடா வண்டியா சொத்தா பூமியா எல்லாமே செவ்வாய் பாவனாலதான் வாங்க முடியும் அவரும் உங்களுக்கு 11ஆம் இடத்த உச்சத்துல உடாந்துருக்கார் அறிவு காரகன் புத்திக்காரகன் உங்களுக்கு அறிவு சம்பந்தப்பட்டது படிப்பு கல்வி ஒரு வழக்கு தடை எல்லாமே ஜெயிக்கணும்னா அறிவு வேணும்ல அந்த கிரகம் 11 ஆம் இடத்துல போய் உட்கார்ந்துருக்குது இது நல்லா பாத்துக்கணும் அடுத்து யாரு சுகன் ஆசை இல்லாத ஆளே இல்லைங்க எப்படி ஆசை இல்லாத ஆளே கிடையாது திடீர்னா பணக்கார ஆகணும் திடீர்னு கோடீஸ்வரன் ஆகணும்னா யார் வேணும் சுக்கர பகவான் வேணும் ராஜா அவரும்
3:51 11ஆம் இடத்துல போய் மனைவி திருமண வாழ்க்கை எல்லாமே சுக்கர பகவான்தான் அவரும் 11ஆம் இடத்துல எல்லா கிரகும் ஒன்னு கூடு 11ஆம் என்ன சொல்லுங்க உபஜயஸ்தானம் லாபஸ்தானம் அப்ப லாபத்தை மட்டும்தான் பார்கணும் யாரு மீன ராசி அப்ப நீங்க இந்த வீடியோ மிஸ் மிஸ் பண்ணிடக்கூடாது இந்த நாலு கிரகம் ஏதாச்சு ஒரு கிரகம் கண்டிப்பா யோகமா இருக்கும் நல்லா பாத்துக்கங்க இன்னும் ஒரு சில பேரு சூரியன் யோகமா இருக்கலாம் செவா யோகமா இருக்கலாம் புதன் பகவான் யோகமா இருக்கலாம் சுக்கர பகவான் யோகமா இருக்கலாம் அப்ப ஜாதகத்துல யாருக்கு நல்ல திசாபுத்தி இப்ப நடக்குதோ அடிச்சு தும்சம் பண்ண போறீங்க ஏழரசனை தூக்கி போட்டுருங்க ஏழரசனி எது வந்தாலும் சரி எதிர்த்து நிக்க நான் ரெடி அப்படிங்கிற தைரியம் வருது பாருங்க உங்க பக்கம் ஏன்னா இவ்வள கிரகம் 11 ஆம் இடத்தில இருக்கறதுனாலதான் இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ண கூடாதுன்னு சொல்றேன் கண்டிப்பா ஒரே
4:37 பேரு நண்பர்கள் எல்லாரும் ஷேர் பண்ணுங்க கண்டிப்பா இது ஒரு பொது பலனா பாருங்க உங்க ஜாதக தசாபுத்திய மட்டும் பார்த்துட்டு நீங்க பலன் எடுத்தீங்கன்னா கரெக்டான ஒரு பதிவு உங்களுக்கு சூப்பரா இருக்கும் பாத்து ஏன்னா எல்லாமே வெற்றியா வருது தோல்வியை காட்டலையே ஏன்னா மீன ராசி என்ன சொல்லுவாங்க ஏழரசனி வந்துருச்சு அப்படி இப்படின்னு குழப்பி அப்படியே தடுமாற்றத்துக்கு கொண்டு விட்டருவாங்க கேட்டு பாருங்களேன் ஆமான்னு சொல்லுவாங்க மீன ராசி புல்லா ஆமான்னு சொல்லிதான் ஆகணும். ஏழல்ரசனையை கண்டுதான் பயந்து போயிட்டு இருக்காங்க. நமக்கு விரைய செலவா கொடுக்கதே வருமானம் இல்லையே இன்கம் இல்லையேன்னு சொல்லி குழப்பத்துக்கு நிறைய பேர் போனது யாருன்னா இந்த மீன ராசிக்காரன். இது யாருக்கு சனி பகவான் சரி இல்லாதவர்கள் எல்லாத்துக்குமே இயல்ர சனி பாத்தீங்கன்னு எடுக்க கூடாதுங்க. ஒன்னு இல்ல பொருளாதார வருமானத்தைதான் தடை பண்ணிருங்க. ஒன்னு
5:22 சேமிப்பு சரியா இருக்காது. கடன் பிரச்சனை எதிரி பிரச்சனை பகை பிரச்சனை ஏதாச்சு கண்டிப்பா நீங்க பாத்துருப்பீங்க. கண்டிப்பா இதை கேட்டீங்கன்னா இல்லைன்னு நீங்க சொல்ல முடியாது. எப்படி எனக்கு கடன் இருக்கு, பகை இருக்கு, பொருளாதாரத்த ரொம்ப இருக்கு. எனக்கு தொழில் சுத்திர லாக். எப்படி? தொழில் சரியா இல்லை உத்தியோகம் சரியா இல்லை லாபம் வருமானம் சரியா இல்லை என்னுடைய புகழ் அந்தஸ்து கௌ மாமன மாமி உறவுகள் எல்லாமே தடங்களா பார்த்தேன் அப்படிங்கிற ஒரு குழப்பத்துக்கு போனது யாருன்னா மீன ராசிக்காரதான். நிறைய தடங்கள பாத்துட்டாங்க. திருமண வாழ்க்கை குடும்ப வாழ்க்கை கணமனை ஒற்றுமை இது எல்லாமே சரியில்ல நல்ல ஒரு மாற்றமே உங்க வாழ்க்கையில பார்க்க முடியல நிறைய தடுமாற்றத்தை பார்க்கறீங்க எதிரி பகை நிறைய சந்திக்கிறீங்க வழக்குல நிறைய சந்திக்கீங்க தொழில்ல தடங்களை பா்கறீங்க எல்லாமே ஒரு குழப்பம் நிறைய பேருக்கு கேட்டீங்கன்னா இந்த மீன ராசி
6:07 கண்டிப்பா சொல்லுவாங்க ஏன்னா இப்ப ரீசன்டா குரு வக்கரமா இருந்தாரு கொஞ்சம் புதன் வக்கரமா இருந்தா அதனால சொல்றேன் புதன் வக்கரமான என்ன ஆகும் தெரியுமா ஏதாச்சு ஒரு தடங்களை கொடுத்துருவாரு வீட்ுலயோ இடத்திலயோ குடும்பத்திலயோ வண்டியிலயோ வாகனத்திலயோ மனைவிட்டயோ மணவரத்திலயோ தொழில் ஊத்தியத்துல தடங்களோ ஏதாச்சு ஒரு தடங்களை கண்டிப்பா நீங்க சந்திக்கணும் சந்திச்சிருப்பீங்க இப்ப ஒரு மாசமா சொல்றேன். மீன ராசி கேட்டா ஆமான்னு சொல்லுவாங்களே ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது மீன ராசி. ஏன் இப்ப நிறைய விஷயம் நல்லது வருது தெரியுமா? இவ்வளவு கிரகம் ஒன்னு கூடி இருக்கும் போது கண்டிப்பா ஏதோ ஒரு நல்ல விஷயம் உங்க லைஃப்ல கண்டிப்பா நடக்கும். இப்ப எல்லாமே டோட்டலா மாறுது பாருங்க இப்ப முதல் பண்ண என்ன சொல்லலாம்? வேலை போச்சா வேலை இல்லாம நிறைய பேரு இருக்கீங்களா வேலை கத்திகம் சூப்பரான வேலை பப்ரொமோஷன வெளிநாட்டுல உள்ளவங்களுக்கு மட்டும் கிடைக்கும் பாருங்க. நிறைய பேருக்கு வெளிநாடு வெளியில உள்ளவங்க வேலை உத்தியோகம் பப்ரமோஷனான வேலை கண்டிப்பா வரும். 12 ஆம் வீட்ட அதிபதி வக்கர நிவர்த்தி ஆயிட்டார் ஒன்னு
6:53 அடுத்து பாத்தீங்கன்னா உங்களுக்கு 12 ஆம் இடத்தை குருபகவான் பார்க்கிறார் அதனால வெளிநாட்ட வெளியஉள்ளவங்க பிரம்மாண்டமான வேலைக்கு பயங்கரமான யோகமான வேலைக்கு நீங்க போகணும் வேற கண்ட்ரி விட்டே கண்ட்ரி மீன ராசிக்கார மாறணும் இது நடக்கும் இது கன்பார்ம் நடக்கும் உங்க ஜாதராக்கான தசாபத்தி நடந்தா கண்டிப்பா நடக்கும். கடன் இருக்காதுங்க. நீங்க எந்த பேங்க்ல போய் நீங்க லோன் கேட்டாலும் சரி கண்டிப்பா நீங்க கேட்டு பாருங்க. கொஞ்சமாச்சும் இப்ப கண்டிப்பா உங்க பக்கம் சாதமா வரும். ஏதாச்சு கடனை கண்டிப்பா நீங்க அடைப்பீங்க. கண்டிப்பா உடம்பு ஆரோக்கியத்துல இப்ப ஹெல்த்ல கொஞ்சம் சிறிதளச்சு கொஞ்சம் கண்டிப்பா மாற்றம் இருக்கும். மருத்துவ செலவு கடுமையா பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு மாசம் ரெண்டு மாசமா. இனிமே செலவு வராது. கணவன் மனைவி ஒற்றுமை சூப்பரா இருக்கும். திருமணத்துல காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் எல்லாமே கைக்குடி வருங்க. திருமண தடை உங்களுக்கு எதுவுமே கிடையாது. நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம் இருக்குது. திருமணத்தை எந்த ஒரு தடங்களும் கொடுக்காது
7:38 பாத்துக்கங்க. நல்ல வெற்றி உங்க பக்கம் தேடி வருது. கணவன் மனைவி ஒற்றுமை சூப்பரா இருக்கும் பாத்துக்கங்க. குழந்தை பாக்கியம் உடனே கிடைக்குங்க. இப்ப நான் மூவ் பண்ணேன். ஏன்னா 11ஆம் இடத்துல எல்லாம் அஞ்சாம் இடத்தை பாரக்குது. இப்ப குழந்தை பாக்கியம் கண்டிப்பா இருக்கும். உங்களுக்கு ஏதாச்சு ஒரு சொத்துல வில்லங்கம் இருக்கும் பாருங்க. அப்பாவுடைய சொத்து, அம்மாவுடைய சொத்து, தாத்தாவுடைய சொத்து ஏதோ ஒரு இடத்துலயோ ஒரு வழக்குகள் ஓடிிட்டு இருக்கும் பாருங்க. அந்த வழக்குகளை இப்ப தீர்ப்பு உங்க பக்கம் எழுதுவாங்க. 15 17க்கு அப்புறம் நிறைய வழக்கு சார்ந்த பிரச்சனை அது எதுவா இருந்தாலும் சரி அது தொழிலா இருக்கட்டும் இல்ல இடமா இருக்கட்டும் ஏதோ ஒரு வழக்கு இருந்தாலும் சரி உங்க பக்கம் சாதகமா எழுதக்கூடிய நேரம் பர்பெக்டா இருக்கு. அப்ப நல்லது நடக்க ரெடியா இருக்கு நீங்க யூஸ் பண்ண நீங்க ரெடியா நிறைய ஒரு மாற்றம் கண்டிப்பா மீன ராசியை பொறுத்தவரை செம்மையா இருக்கும். தொழில் உத்தியோகத்துல புதுசா பண்ணக்கூடிய நபர் ஜாத பாத்த தசாபதி ஆரம்பிச்சிருங்க.
8:24 எல்லாமே நல்லதுதான் நல்லதுதான் கண்டிப்பா கெட்டது வராது. குரு பகவான் நல்லா இருந்தா மட்டும் தொழில் மிகப்பெரிய வெற்றி வரும். உடம்பு ஆரோக்கியத்துல நல்ல ஒரு மாற்றத்தை கண்டிப்பா கொடுத்துருவாரு. அதே மாதிரி கமிஷன் வியாபாரம் ஆசிரிய வேலை பார்க்கறவங்க இரும்பு சார்ந்த வேலை நெருப்பு சார்ந்த விலை ஷேர் மார்க்கெட்டிங் ஆசிரிய வேலை பார்கறவங்க எல்லாத்துக்கும் சொல்றேன் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு. பணம் கொடுத்து வாங்குறவங்க எல்லாம் சூப்பரா இருக்கு பாத்து பெண்களுக்கு மிக பெரிய வெற்றி இப்ப நட்சத்திர பலம் அதாவது முதல் நட்சத்திர பல நிறைய பேர் லாட்டரி அடிக்க மாட்டீங்கன்னா ஃபர்ஸ்டே சொல்லி இருக்கணும். எல்லாருமே இந்த ஜனவரி மாசம் 15க்கு அப்புறம் லாட்டரி செல் எடுத்துக்கிட்டே இருங்க. 17ல இருந்து அங்கட்டு ஒரு மாசம் டைம் இருக்குது. கண்டிப்பா எடுத்துக்கிட்டே இருங்க. கண்டிப்பா 100ுக்கு 100% லாட்டரி யோகம் அடிக்க வாய்ப்பு மீன ராசிக்கு இருக்கு. அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வேற ஏன் பண்ணாம வெளிநாட்டுல உள்ளவங்க ஜாதகத்தை பார்த்து திசாபுத்திய பார்த்து லாட்டரி யோகம் எடுத்தால் நல்ல ஒரு பண இன்கம்
9:12 கண்டிப்பா வரும் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு பாத்துக்கங்க. தடைகள் வராது. அப்ப வெற்றியை கண்டிப்பா நீங்க பார்ப்பீங்க. பெண்களுக்குல்லாம் பாருங்க மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவார். தடைகளே வராது. விளையாடு துறைனா சூப்பரா இருக்கும். இப்ப நட்சத்திர பழங்க போவோமா முதல் நட்சத்திரம் என்னங்க வரும்ல முதல் நட்சத்திரமே இந்த புரட்டாதில பங்குமே ஒரு பொறுமையான குணமும் அமைதியான குணமும் அனுசரிச்சு போற குணமும் தன்மையான குணமும் ஒழுக்கமான குணமும் திறமையான குணமும் உங்கிட்ட நிறைய இருக்கும். பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது குடும்பத்து மேல ரொம்ப உயிரே கொடுத்துருவார் குடும்பத்துக்காக ஒரு லட்சத்தை நோக்கி ஓடிிட்டே இருப்பாங்க இனிமேதான் உங்களுக்கு நல்ல நேரம் ஆனா கொஞ்சம் வக்கரமான அளவு எல்லாமே ஒரு தடங்களா வந்துகிட்டே இருக்கு உங்களுக்கு பாருங்க ஒரு மாசமா வேலை தொழில் உத்தியோகம் எல்லாமே தடங்கள் கொடுத்துட்டாரு ஒரு மாற்றத்தை ஒரு சரியான நிம்மதி உங்கிட்ட இல்லை இனிமேதான் ஒரு நிம்மதிய பார்க்க போறீங்க படிப்பு கல்வி வேலை உத்தியோகம் வெளிநாடு வெளியூறு தொழில்
9:58 உத்தியோகம் எல்லாமே சூப்பரா இருக்கும் நிறைய வெற்றி உங்க பக்கம் தேடி வரும். இப்ப வீடு கட்டுறேன் இடம் வாங்குறேன் பூமி வாங்குறேன் வண்டி வாங்குறேன் வாங்கனா கண்டிப்பா வாங்க நல்ல ஒரு மாற்றம் வரும். படிப்புகளிலும் சூப்பரான மாற்றம் கொடுப்பார் தொழில்ல மிகப்பெரிய வெற்றி உங்க பக்கம் தேடி வரும். நான் சொல்றது புருடா பிறந்தவங்க கண்டிப்பா நல்ல ஒரு வாழ்க்கையில இனிமேதான் கொஞ்சம் கொஞ்சமா படிப்படியா உங்க பக்கம் வெற்றி தேடி வருது பாத்துக்கங்க அடுத்து உத்தரட்டால பிறந்தவங்க நல்ல ஒரு உழைக்கக்கூடிய திறமை நிறைய இருக்கும். கடுமையா 24 முறை உழைக்க சொன்னா நான் ரெடிப்பா அப்படிபாங்க. உழைப்பாளிகள் திறமையான குணம் பயங்கரமான கஷ்டமான வேலைய இஷ்டமா பா்கக்கூடிய குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். இனிமேதான் நல்ல ஒரு மாற்றம் வருது. ஏன்னா சனிபா வக்கரமா இருந்தாரு மூணு மாசமா புழிஞ்சுட்டாரு. உத்தர பா மூணு மாசமா எந்த ஒரு விஷயமும் சரியா இல்லை வேலை தொழில் வருமானம் இன்கம் எல்லாமே கடமை ஒற்றுமை எல்லாமே சரியா அமையல ஆனா இதுதான் உங்களுக்கு நல்லா இருக்கும். ஏன்னா இவருக்கு ஒன்னா ஒன்னு கூடி
10:44 இருக்கலாம் சனிபான் வக்கர நிவர்த்தி ஆனதுனால வீட்ல சுபகாரியம் சுப செலவு காதல் திருமணம் திருமணத்தில உள்ள தடைகள் வேலவத்தியத்துல ஒரு ப்ரொமோஷன் வெளிநாடு வெளியூர் சார்ந்த விஷயம் திடீர் வருமானங்கள் யோகம் எல்லாமே தேடி வருது இந்த உத்தர பிறந்த நல்ல ஒரு வாழ்க்கைய வாழக்கூடிய சூப்பரா இருக்கு பாத்துக்கங்க கெட்டத மட்டும் தூக்கி போடுங்க கண்டிப்பா நல்ல விஷயமா இனிமேதான் உங்களுக்கு வருது. ஏன்னா நவம்பர் 27க்கு அப்பறம் தான் கொஞ்சம் நல்ல டைமே ஆரம்பிச்சிருக்கு கொஞ்சம் கொஞ்சமா படிப்படியா உங்க பிரச்சனை குறைஞ்சு கண்டிப்பா நல்ல ஒரு வாழ்க்கையில ஒரு வெற்றிய பாக்க கூடிய கண்டிப்பா வரும். ஏழர சனி சனிபகவன் நல்லா இருக்கணும். நல்லா இருந்தா கண்டிப்பா நான் சொல்ற விஷயம் எல்லாமே சூப்பரா இருக்கும். நான் சொல்றது உத்திர வருது. அடுத்து ரேவதி நட்சத்திரம். பயங்கரமான புத்திசாலி அறிவான குணம் திறமையான குணம் டேலண்டான குணம் பயங்கரமான ஒரு மைண்ட் கெப்பாசிட்டியான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும் பிறந்த நிறைய பேர் இந்த கமிஷன் வியாபாரம் அடுத்து அக்கவுண்ட்ஸ் கணக்கு வழக்கு துணை நிறைய பேர் இருப்பீங்க. ஆனா நிறைய தடைகள்
11:30 வந்தாலும் தடைகளை உடைக்க கூடிய தரமை உங்கிட்ட நிறைய இருக்கு. இந்த அறிவை மட்டும் யூஸ் பண்ணா நீங்க பெரிய ஆளு ரேவசப்படுது. இனிமேதான் வாழ்க்கையில எல்லாமே ஒரு மாற்றமா வருது. இப்ப வீடு வாங்குறதோ, இடம் வாங்குறதோ, வண்டி வாங்குறதோ, வாகனம் வாங்குறதோ, வெளிநாடு போறதோ, வெளியூர் போறதோ, படிப்புகள் ஒரு மாற்றம் பா்கறதோ, தொழில்ல ஒரு மாற்றம்தோ எல்லாமே சூப்பரா இருக்கு. நான் சொல்ற ரேஞ்ல இருக்கும். எந்த ஒரு தடங்களும் பெருசா பாதிக்காது. அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் சூப்பரா இருக்கும். அக்கவுண்ட்ஸ் கணக்கு விளக்கா சூப்பரா இருக்கும். கணவனுடைய ஒற்றுமை எல்லாம் நல்லா இருக்கும். நல்ல ஒரு மாற்றம் தேடி வரக்கூடிய மீன ராசிக்கு வரக்கூடிய நாலு கிரக பெயற்சி எல்லாமே லாபகமாக அமையக்கூடிய பெயிற்சியாகவே அமையிறது.