0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி தைமாத பலன்கள் தைமா தை பிறந்தால் வழி பிறக்கும்றாங்க எங்களுக்கு வழி கிடைக்க போகிறதா அதான் முக்கியம் கவலையே படாதீங்க கம்பல்சரி வழி உண்டு நான்கு கிரகங்கள் மகரத்தில் சேருகிறது உச்சம் பெற்ற செவ்வாயோடு சுக்கிரனோடு புதனோடு சேர்ந்த சூரியன் பிரமாதமான யோகங்கள் எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு உங்க உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமாக சேர்ந்து மகரத்துக்கு போச்சு பாருங்க அங்க நிக்குது ட்விஸ்ட் காரணம் என்ன அப்படின்னா இந்த மகரத்துல தாங்க செவ்வா பகவான் உச்சம் பெறுகிறாருங்க செவ்வா அது ஏன் செவ்வா உச்சம்னா இவ்வளவு பேர் அட்டென்ஷனா பார்க்கறாங்கன்னா ஒரு வாழ்க்கையில ஒரு
0:45 மனிதன் சொத்து சேர்த்துற பெரிய விஷயமே பூமியோ வீடோ லேண்டோ அரசு பதவிகளோ உயர் கௌரவமான ஒரு கவர்மெண்ட் ஜாபுகளோ இது எல்லாமே எங்க வருதுன்னா செவ்வா தர்ற அனுக்கிரகத்தினால தாங்க ஏற்படுது. இதுல புதன் வேற வருகிறாரு புதனும் சூரியனுமாக வராங்க மகரத்துல இது புதாதித்திய யோகம் என்று அழைக்கப்படுகிறதுங்க அதே மாதிரி சுக்கிரன் வேற வராரு அப்போ சுக்கிரன் ரொம்ப முக்கியமான ஆளு செவ்வா அதைவிட முக்கியமான ஆளு புதன் அதே மாதிரி சூரியன் எல்லாருமா சேர்ந்து பத்தாம் இடத்தில் வரும்பொழுது அது ஒரு காலபுருஷனுக்கு பத்தாம் இடம் அப்போ யார் யாரெல்லாம் பாரின் போக போறீங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது யார் யாருக்கெல்லாம் காதல் ஓகே ஆக போகுது யார் யாரெல்லாம் குபேர சம்பத்துகளை அள்ள
1:31 போறீங்க ராசி ரீதியாக நாம் பார்த்துவிடலாம். கடக ராசிக்காரர்களுக்கு எல்லாம் வாங்க குருஜி வாங்க கடக ராசிக்காரர்களுக்காக உங்க பலன்களுக்காகதான் நாங்க காத்திருக்கோம். கடக ராசிக்காரர்கள் பலன்கள் என்றாலே ஒரு தனிச்சிறப்பு கல்லும் கரையும் கடவுளும் அழுவார் அப்படிங்கிற மாதிரி அப்படிங்கிற மாதிரி கடக ராசிக்காரர்களுக்கு பட்ட பாடுகள் என்ன ஒன்றா இரண்டா சார் முப்படைகளை நிக்க வச்சு என்ன சூட் பண்ணாங்க சார் அப்படிங்கிற மாதிரி எனக்கு ஒன்னு ரெண்டு தண்டனையா சார் கொடுத்தீங்க இந்த பக்கம் ஏழர சனி வந்தது அஷ்டம சனி வந்தது சரிடான்னு மூச்சு விட்டா திரும்ப இப்ப வந்து ராகு கேதுவ போட்டுருக்காங்க சார் காவலுக்கு எங்களை எங்க சார் மூச்சோட விடுறீங்க ரைட் தைமாத பலன்களாவது தைமாதம் உங்களுக்காக தான் பிறக்கிறது ஃபர்ஸ்ட் டிஸ்கிளைமர் போட்டுறேன் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு ஐந்துக்குடைய செவ்வாய் பகவான் உச்சம் பெற்று ஏழாம் இடத்தில் வருகிறார் ஏழாம்
2:17 இடம் என்பது என்ன விவாக ஸ்தானம் விவாக ஸ்தானத்தில ஐந்துக்குடைய செவ்வாய் பகவான் உச்சம் பெறுகிறார் செவ்வாய் உச்சம் பெற்றா என்ன ஆகும் யோகாதிபதி இல்லையா அப்ப பூமி லாபம் வருகிறது யோகாதிபதி இல்லையா அப்ப உங்களுக்கு வந்து என்ன ஆகுது புதையல் போன்றவைகள் கிடைக்கிறது உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் சும்மால்லாம் கிடையாதுங்க அஞ்சுக்கு உச்சம் பெறும்போது சும்மா ஒன்னு ரெண்டு பலன்ல்லாம் கிடையாது ஊர்ல இருக்கற எல்லா பலனும் வரும் காரணம் என்ன அப்படின்னா ஐந்துக்குடையவன் என்றாலே என்ன சொத்து ஐந்துக்குடையவன்ா என்ன அர்த்தம் உங்களுக்கு வந்து பந்தயம் ஐந்து அப்படினாலே வந்து உங்களுக்கு வந்து என்ன சொல்றது ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் இதெல்லாம் சோ அப்போ சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆமா சார் என் மாமனாரோட சொத்து இருக்கு சார் என் வைப்ோட சொத்து மாமனார் சொத்து கேரளால இருக்கான். ஒரு மூணு ஏக்கரா வந்துருக்கு.
3:04 என் மாமனார் காலத்துக்கு அப்புறம் என் வைப் பேருக்கு வந்துச்சு என் வைப் என் பேருக்கு மாத்திருச்சு. இதுல என்ன பெரிய பிரமாதம் அது கேரளால எங்க இருக்குதோ அந்த மூணு ஏக்கரா வச்சு நம்ம என்ன செய்யறது சார் ஒரு ஏக்கரா ஒரு கோடி போகுது சார். என்னடா சொல்றீங்க அப்ப மூணு ஏக்கரா மூணு கோடியா ஆமா ஆமா ண்ணே இப்ப நம்ம கோடீஸ்வரன் ஆயிட்டோம். கோடீஸ்வரன் ஆயிட்டோமா அதுக்குள்ளயே வாயிட்டோம் அப்படிங்கற மாதிரி நண்பர்களே சில நேரங்கள்ல சொத்து சேரணும்னு விதி இருந்தா அது எப்படியாவது வந்து சேரும். நான் சொல்வதை நீங்கள் அடிக்கடி யோசிச்சு பாருங்க. உங்களுக்கு இது நடக்கணும்னு விதி இருந்தா அது எப்படியாவது நடந்துரும். நம்ம நினைச்சுக்கறோம். இது இந்த நம்ம இந்த ஜென்மத்துல வாங்க போறதுல்ல நம்ம 600 ஸ்கொயர் பீட் வீடு வாங்கி அது ஒரு 32 லட்சம் ரூபாய்க்கு நம்ம அதுக்கு லோன் அடைச்சு அது எந்த காலத்துல நம்ம முடிச்சு நம்ம ஒன்ன டச் பண்றதுக்குள்ளயே நம்ம காலம் முடிஞ்சு போயிடும். மூணு கோடியா மூு கோடி
3:50 அப்படிங்கிற மாதிரி சில நேரங்களில் செவ்வாய் உச்சம் பெற்றால் இந்த மூணு கோடி ஒரு சாதாரண விஷயம். அது தந்துருவார். அப்ப செவ்வா பகவான் உச்சம் பெறும் பொழுது இதெல்லாம் நடக்கிறது. அடுத்ததாக இந்த சுக்கர பகவான் இந்த ஆள் வேற ஏற்கனவே ஐந்துக்கு கூடவன் ஏழாம் இடத்தில் இருந்து யோகத்தை தருகிறான். யோகத்தை தரும்போது என்ன ஆகுதுன்னா இவங்களுக்கு வந்து சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல வழக்கு கிடைக்குது. இதுல நாலு 11க்கு கூடிய சூரிய பகவான்து சுக்கர பகவானும் ரெண்டுக்கு கூடிய சூரிய பகவானும் எல்லாரும் இருக்காங்க. இப்ப இது என்ன ஆகும்னா இந்த சுக்கிரன் வந்து யாருன்னா பாதகாதிபதி. கெடுதலை மட்டுமே செய்பவன். கெடுதலை மட்டுமே செய்பவன். கடக ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்திலே சுக்கிரன் இருக்கும் பொழுது இந்த ஏழாம் இடம் பாதிக்கப்படுகிறது. ஏழாம் இடம் பாதிக்கப்படும்போது என்ன ஆகும் அப்படின்னா சுக்கரனால் ஏற்படக்கூடிய பீடைகள் பாதகாதிபதி என்ன பண்றாரு சுக்கர
4:38 பகவான் தேவையில்லாத டென்ஷன் கொடுப்பாரு. வைப் கூட சண்டை வைப் கூட டிஸ்ட்ராக்ஷன் வைப் கூட மெண்டல் டென்ஷன் போன்றவல்லாம் கடக ராசிக்காரர்களுக்கு தருவார். ஏழாம் இடத்திலே சுக்கிரன் இருக்கிறது ஒன்னுதான். சரியா அதுக்கு வந்து நம்ம என்ன ஒரு ஒரு பெரிய மெண்டல் டிஸ்ட்ராக்ஷன் ஒன்னுதான். நண்பர்களே ஒன்று புரிந்து கொள்ளுங்கள் இந்த சுக்கர பகவான் வந்து இந்த நோபால் நோபால் போடுற ஆட்கள் இவங்கல்லாம் இந்த சுக்கிரன் ராகு இவங்களுக்குெல்லாம் ஒரு டீசன் கிடையாது. இப்போ ராகு சனி எல்லாம் எடுத்துக்கிட்டீங்கன்னா நியாயமா டார்ச்சர் பண்ணுவார். கால உடைக்கிறதுன்னா உண்மையிலேயே கால உடைச்சு விட்டுருவார். இதுல ஒரு நேர்மை இருக்கு. ஆனா இவங்கல்லாம் அப்படி கிடையாது. இந்த சுக்கரன் ராகு இவங்கல்லாம் பாத்தீங்கன்னா இந்த வீட்டு கேஸ் லேடிீஸ் கேஸ் வைப் கேஸ் டிப்ரஷன கொடுத்து விடுறது. அவனே மெண்டலாகி அவனே வேலைய விட்டு போயிருவான். அப்படிங்கற
5:24 மாதிரி பண்றது. பெரிய பாலிடிக்ஸ் பண்றதுதான் நினைப்பு உங்களுக்கு. இந்த சுக்கர பகவான் என்ன பண்ணா பாதகாதிபதி ஏழாம் இடத்தில இருக்கும் பொழுது வைப் கூட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா பேசுங்க. தேவையில்லாத பேசாதீங்க. ஏன்னா ஏழாம் இடத்திலே சுக்கிரன் இருந்தா பல ராஜதந்திரங்களால் நீங்க சொல்ல அர்த்தம் வேற அவங்க புரிஞ்சுக்கிட்ட அர்த்தம் வேற அப்படிங்கிற மாதிரி குடும்பத்துல நிம்மதி இல்லாம பிடம். அப்போ நீங்க யாராவது வெளிநாட்டு யோகங்கள்ல பணம் கட்டுன சார் எவ்வளவோ நம்பி கட்டுன சார். எனக்கு வந்து இந்த மாதிரி வந்து கூட்ட்டு போறேன்னு சொன்னாங்க சார். இப்ப வந்து கசகஸ்தான் கூட்ட்டு போறேன்னு சொன்னாரு சார். அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா இங்கதான் சார் கமுதியிலயே இறக்கி விட்டு போயிட்டாங்க சார். என்னை எங்கயுமே கூட்ட்டு போல சார். யார்டா இவ்வளவு கேவலமா உன்ன ஏமாத்துனது அப்படிங்கற மாதிரி இந்த வெளிநாட்டு ஏஜென்ட்ங்கல்லாம் பாத்தீங்கன்னா நிறைய பேர் இன்னைக்கும் ஸ்ரீலங்காக்கு வந்து ஆஸ்திரேலியா போய் தப்பிச்சு ஓடி போயிடலாம்னு நினைச்சு இன்னைக்கும் பணம் கட்டுறவங்க ஸ்ரீலங்கா கிளையன்ட்ஸ் இன்னைக்கும் போன் பண்றாங்க
6:10 ஆஸ்திரேலியா போயிட்டா என் வாழ்க்கைய மாறிடும்ன்னு சொன்னாங்க ஆஸ்திரேலியாக்குள்ள உள்ள விட மாட்டான்மா ப்ளீஸ்மா தயவு செய்து இதெல்லாம் நம்பாதீங்க இன்றும் நாம் நம்பி கொண்டிருக்கிறோம். கள்ளத்தோணி ஒன்று ஒன்று இருக்கிறது என்று நம்பி கொண்டிருக்கிறோம். கள்ளத்தோணி எல்லாம் இல்லைங்க அவன் நேவி வாசல்ல 27 துப்பாக்கி வச்சு நின்னுட்டு இருக்கான். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்மளால எதுவுமே இந்த வெளிநாட்டு ஏஜெண்டுகள் சொல்வதை நம்பாதீர்கள். மெரிட் இருந்தா ஸ்கில் இருந்தா உங்கள அவனே கூப்பிடுவான். இந்த இந்த பணம் கெட்டி போற பழக்கத்தை தயவு செய்து நிறுத்துங்க. அப்படி ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லை. அமெரிக்கால ட்ரம்ப்ஹ1 பிசாவையே கேன்சல் பண்ணிட்டு உக்காந்துருக்கான். இதுல நீங்க பணம் கட்டி ட்ரம்ப் கிட்ட போய் சேட்டிங் என்ன நினைச்சீங்க அமெரிக்காவை எவ்வளவு கேவலமா நினைச்சிருக்கீங்க. சோ அப்போ இந்த பணம் கெட்டுறவங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன். இந்த ஏழாம் இடத்திலே சுக்கிரன் வரும்பொழுது இன்னும் பணம் கட்டி நாம் சாதிக்க முடியும் என்று நினைப்பதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் அது நடக்காது. ரெண்டுக்குடைய சூரிய பகவான் வேற
6:55 ஏழாம் இடத்தில இருக்கும்போது சம்பந்தமே இல்லாம நம்ம வைப்கு இன்கிரிமெண்ட் வரும். சில பேர் எல்லாம் பாத்தீங்கன்னா அப்ப எனக்கு தெரிஞ்ச நிறைய பேர் இருக்காங்க என் வைப்க்கு ப்ரொமோஷன் கிடைச்சிருச்சு சார்ன்னு ஸ்வீட் கொடுப்பாங்க. அப்போ அவர் நியாயமா சந்தோஷமா சொல்றாரா இல்ல மனவருத்தத்தோட சொல்றாரான்னு அவர பாத்து நம்மளும் அந்த ஸ்வீட் எப்படி ரிசீவ் பண்றதுன்னு தெரியாது. வாழ்த்துக்கள் உங்க மனைவிக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லிருக்கேன். இது என்னன்னு பிளஸ் பண்றது சொல்லுங்க. அவரு ரொம்ப வருத்தத்துல நான் ரொம்ப நாளா சீனியர் இன்ஜினியரா இருக்கேன். சீனியர் இன்ஜினியராவேதான் இருக்கேன் 10 வருஷமா. இந்த அம்மா இப்பதான் ஐடி படிச்சது. இப்ப ப்ரோக்ராம் நம்பர் வந்தது அனலிசிஸ்னு ஆச்சு ஏரியா இன்சார்ஜ்ன்னு ஆயிடுச்சு. இப்ப ஓவரஆல் ஏசியா இன்சார்ஜ்ன்னு போயிருச்சு. நான் ஒன்னும் இங்கதான் இருக்கேன். சரி விடுங்க அதுக்கு என்ன செய்யறது? யாராவது ஒருத்தர் சம்பாதிச்சா பத்தாதா? கடக ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்துல ஒய்ஃப் நிறைய சம்பாதிப்பாங்க. இதனாலதான் கிளாசே வரும். இவங்க நிறைய
7:42 சம்பாதிக்கும் போது நிறைய வெளிநாடுகளுக்கு வெளியூர்களுக்கு போவாங்க. நீங்க நிறைய மிஸ் பண்ணுவீங்க. உங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் மிஸ் ஆயிரும். சோ ஒரு பாட்டு வரும்ல பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது மாதிரிதான். நிலவு பாதி தேய்ந்தது. நிலவு உப்பு தேய வளர்ந்தது. அந்த மாதிரி எல்லாம் ஒரு பாட்டுல வரும். அந்த மாதிரி அவர்கள் வளர்ச்சியை கண்டு உங்களுக்கு நீங்களே தாழ்வு மனப்பான்மை எல்லாம் ஆவீங்க. அதெல்லாம் ஆகாதீங்க. நீங்க எப்படி சுத்தி பார்த்தாலும் நம்ம வீட்டுக்கு தான் காசு வரப்போகுது. மாமனார் சொத்து அது நம்ம சொத்துதான். வைஃப் சொத்து நம்ம சொத்துதான். எல்லா சொத்தும் நம்ம சொத்துதான்னு நினைச்சுட்டு அப்படியே ஒரு வெள்ளை கொடியை காட்டி விட்டு வேலையை முடிங்க. அவ்வளோதான். ரொம்ப யோசிச்சீங்கன்னா உங்களுக்கு நல்லா இருக்காது. யார் சம்பாதிச்சா என்ன சார் அப்படின்னு நினைச்சுட்டு விட்டுருங்க. கடக ராசிக்காரர்கள் தைமாதத்திலிருந்து வருமானம் வரப்போகிறது.