0:00 மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் மறைந்திருக்கும் ஒரு ரகசியத்தைப் பற்றி இன்று பேசப்போகிறோம். இதுவரை யாரும் வெளிப்படையாக சொல்லாத பல ரகசியங்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர போகிறேன். இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுமையாக பாருங்கள். உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்கள் இந்த வீடியோவில் இருக்கு. மேஷ ராசி ஜோதிடத்திலே முதல் ராசியாக விளங்குவது போல உங்கள் வாழ்க்கையும் தைரியம் ஆற்றல் மற்றும் முன்னோடி மனப்பான்மையால் நிரம்பியது. செவ்வாயின் ஆதிக்கத்தில் இயங்கும் இந்த நெருப்பு ராசி உங்களை உற்சாகம் உள்ளவர்களாக தலைமை பண்பு கொண்டவர்களாக மற்றும் முனைப்பு மிக்கவர்களாக ஆக்குகிறது. இந்த விரிவான பதிவில உங்கள் குணங்கள், உங்கள் பலம், பலவீனங்கள், வேலை, படிப்பு, காதல், குடும்பம், கணவன், மனைவி உறவு, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
0:48 மற்றும் வெற்றிக்கு வழிபட வேண்டிய தெய்வம் ஆகியவற்றை மிக விரிவாக பார்க்கலாம். இந்த வீடியோ உங்கள் வாழ்க்கையை புரிந்து உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ஒரு முழுமையான வழிகாட்டியாக இருக்கும். வாங்க வீடியோவுக்குள்ள போகலாம். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தலைமை பொறுப்பில் பெரிய அளவில் இருப்பார்கள். எந்தவித பிரச்சனைகளையும் சவால்களையும் தைரியமாக கையாளுவார்கள். இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் அதிகம். மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் முதலிடத்தில் இருக்க விரும்புகிறார்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பவர்கள். மேஷ ராசிக்காரர்கள் இயற்கையிலே மனக்களர்ச்சி உடையவர்கள் மற்றும் ஒவ்வொரு பணியையும் மிக வேகமாக செய்ய விரும்புகிறார்கள். இவர்களின் முடிவெடுக்கும் செயல்முறை விரைவானது. ஆனால் சில சமயம் முடிவெடுக்கும் சக்தி இல்லாததையும் காணலாம். அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் திறந்த மனதுடையவர்கள் போட்டியாளர்கள் மற்றும் எப்பொழுதும் வாழ்க்கையின் அனைத்து
1:35 துறைகளிலும் சிறந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள். நெருப்பு அடையாளமாக இருப்பதால் நீங்கள் ஆற்றல் மிக்கவர் உங்கள் மனதின் துணிச்சலுடன் எதையும் செய்ய விரும்புகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் முக்கியமான விஷயங்களை கவனிக்காமல் கூட சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தாங்கள் யார் என்று நிரூபிக்க முயற்சித்துக் கொண்டே இருப்பவர்கள். அவற்றில் போட்டித்ததிறன் உணர்வு இருக்கிறது. மேஷ ராசிக்காரர்களிடம் நட்பு கொண்டால் பலவிதமான புதிய அனுபவங்களை நம் வாழ்வில் சந்திக்கலாம். இந்த ராசியினருக்கு உடலில் பல ஆற்றல்கள் இருக்கின்றன. ஆனால் அது அவர்களின் சோம்பேரி தனத்தால் வீணாகிறது. மேஷ ராசியினருக்கு பிடிவாத குணம் அதிகம். தான் விரும்பும் காரியத்தை முடிப்பதிலே அதிக கவனமுடன் இருப்பார்கள். மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தின் நான்கு
2:20 பாதங்களும் பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் கார்த்திகை நட்சத்திரத்தின் ஒரு பாதமும் இருக்கின்றன. மேஷ ராசியின் சின்னமாடு யாரெல்லாம் மேஷ ராசியில் பிறந்திருக்கின்றார்களோ இவர்களின் திறமை, அறிவு, ஆற்றல், நுணுக்கம், தெளிவு, கஷ்டம், உழைப்பு இது எல்லாம் இவர்களுக்கு பயன்படாது. அடுத்தவர்களுக்குதான் பயன்படும். அதாவது தன்னுடைய திறமைகளையும் அறிவுகளையும் என்றைக்குமே இவர்கள் தனக்காக தன்னுடைய சுயநலத்திற்காக என்று இவர்களால் அனுபவிக்க முடியாது. எப்படிப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் அந்த திறமை அறிவு இவர்களுக்கு எப்பொழுதுமே பயன்படாது. இதை புரிந்து செயல்பட்டால் வெற்றி இவர்களுக்கு நிச்சயம். அதேபோன்று இவர்களுக்கும் இவர்களின் இளைய சகோதரர்கள் அல்லது சகோதரர்கள் நெருங்கிய நண்பர்களுக்கும் இடையில் எந்த ஒரு
3:06 விஷயத்தையும் ரகசியமாக இவர்களால் வைத்துக் கொள்ள இயலாது. அதாவது இளைய சகோதரர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இவர்கள் சொல்லக்கூடிய முக்கியமான நம்பகத்தன்மை வாய்ந்த விஷயங்களையும் ரகசியங்களையும் இவர்கள் ஊர் முழுக்க பரப்பி விடுவார்கள். பிறகு எந்த விஷயத்தை இவர்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள நினைத்தார்களோ இந்த விஷயம் ஊர் முழுக்க பரவி சர்ச்சைக்குள்ளாகி அடுத்தவர்களின் தேவையில்லாத கண் திருஷ்டி பொறாமைகள் பட்டு பிறகு எந்த விஷயத்தை இவர்கள் செய்ய நினைத்தார்களோ அது எல்லாம் இவர்களுக்கு தோல்விகளிலே தடைகளில் முடிந்துவிடும். அதனால இவர்கள் எந்த ரகசியத்தையும் யாரிடமும் சொல்லக்கூடாது. ஒரு விஷயத்தை செய்து முடித்து வெற்றி பெற்ற பிறகே அதை வெளியில சொல்ல வேண்டும். மேலும் இவர்களுக்கு வீடு, வண்டி, வாகனங்கள், சொத்து, நிலங்கள் இது எல்லாம்
3:52 இவர்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி அல்லது இருப்பதை இவர்கள் விற்பதாக இருந்தாலும் சரி அதற்கான சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு ஒருமுறை வரும்பொழுது இவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பொழுது வேண்டாம் இன்னும் சில காலங்கள் போகட்டும். பிறகு நாம வீடு சொத்து நிலங்கள் வாகனங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து இவர்களுக்கு அமைந்த சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் இவர்கள் விட்டுவிட்டார்கள் என்றால் அப்புறம் இவர்கள் இதையெல்லாம் வாங்க நினைச்சாங்க ஆசைப்பட்டாங்க அப்படின்னா இவங்களால அவ்வளவு எளிதா இதையெல்லாம் வாங்க முடியாது. அதாவது இவர்கள் இதையெல்லாம் வாங்க நினைக்கும்போது அந்த நேரத்துல காலத்துல இவங்க கையில பணம் சுத்தமாக இல்லாமல் போய்விடும். வீடு, சொத்து, நிலங்கள், வாகனங்கள் இதையெல்லாம் இவர்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இவர்களுக்கு வராமலே போய்விடும். மேலும் காதல், காமம், குழந்தைகள், ஆன்மீகம், அமானுஷ்யம் இந்த
4:40 மாதிரி விஷயங்களுக்குதான் இவர்கள் அதிகமாக வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுப்பார்கள் கவனம் கொடுப்பார்கள். இது சார்ந்த கற்பனைகள், யோசனைகள், சிந்தனைகள் இவர்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். ஒருவேளை இவர்கள் காதல் செய்கின்றார்கள் என்றால் எந்த நேரமும் காதல் சார்ந்த விஷயத்திற்கு தான் இவர்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அல்லது தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்வதிலும் அவர்களை கவனிப்பதிலும் அதிகமாக இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேபோன்று இவர்கள் ஒருவேளை ஆன்மீக ஈடுபாட்டில் இருக்கிறார்கள் என்றால் முதலில் கடவுளுக்கு பூஜை செய்துவிட்டுதான் இவர்கள் அடுத்த வேலையை பார்ப்பார்கள். கடன் பிரச்சனைகள், சீட்டு, ஏலம், நகை அடமானங்கள், லோன், கிரெடிட் கார்டு, உத்தியோகம், வம்பு, வழக்கு, கோட்டு, கேஸ் இது போன்ற ஏதாவது ஒரு விஷயங்களின் மூலம் வாழ்க்கையில இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள்,
5:27 ஏமாற்றங்கள், இழப்புக்கள், கஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படும். இவர்கள் எந்த உத்தியோகத்திற்கு வேலைக்கு சென்றாலும் அந்த வேலை சார்ந்து இவர்களுக்கு போட்டிகள், பொறாமைகள், எதிரிகள், சத்துருக்கள் என்பது மிக மிக அதிகமாக இவர்களுக்கு இருப்பார்கள். உத்தியோகத்தில வேலைச்சுமை, வேலை அழுத்தம் என்பது இவர்களுக்கு எப்போதுமே மிக அதிகமாக இருக்கும். அதேபோன்று இவர்கள் ஒரு பெண்ணாக இருந்தார்கள் என்றால் தன்னுடைய திருமண வாழ்க்கைக்காகவும் கணவருக்காகவும் கணவருடைய சொந்தங்கள் உறவுகளுக்காகவும் வாழ்க்கையிலே இவர்கள் ஆசைப்பட்ட விருப்பப்பட்ட ஒரு விஷயத்தை இவர்கள் விட்டு கொடுத்திருப்பார்கள் அல்லது தியாகம் செய்திருப்பார்கள் இழந்திருப்பார்கள் அதேபோன்று இவர்கள் ஆணாக இருந்தார்கள் என்றால் தன்னுடைய திருமண வாழ்க்கைக்காகவும் மனைவிக்காகவும் மனைவியுடைய சொந்தங்கள் உறவுகளுக்காகவும்
6:14 இவர்கள் ஆசை ைப்பட்ட விருப்பப்பட்ட ஒரு விஷயத்தை இவர்கள் விட்டு கொடுத்திருப்பார்கள் அல்லது தியாகம் செந்திருப்பாங்கள் இழந்திருப்பார்கள் மேலும் இவங்கள் யாரு சொல்றதையும் கேட்காம தனக்குத்தான் எல்லாம் தெரியும் தான் பெரிய ஆள் என்று நினைத்து தவறான வழியில பாதையில் சென்று எல்லா கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் அனுபவித்து கடைசியில நாம் செய்தது மிகப்பெரிய தவறுதான் என்று நினைத்து இவர்கள் வருந்துவார்கள் மனிதனாக பிறந்த ஒருவன் யாராவது ஒருவரின் பேச்சை கேட்டே ஆக வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் தவறு உங்களுக்கு புரியும். மேலும் இவர்களால் வாழ்க்கையில் என்றைக்குமே சும்மா இருக்க முடியாது. ஏதேனும் ஒரு விஷயத்தை செயல்பாடுகளை இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். எப்போதும் இவர்களால் சும்மா ஒரு இடத்தில் உட்கார முடியாது. எப்பொழுதுமே ஏதாவது ஒன்னை இவர்கள் செய்து
7:00 கொண்டே இருப்பார்கள். அதேபோன்று இவங்க மூளை எப்போதுமே சும்மா இருக்காது. ஏதேனும் ஒரு விஷயங்களை பற்றி இவர்கள் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் யோசித்து கொண்டே இருப்பார்கள். ஒரு மூளை என்றைக்குமே வெற்றியாக சும்மா இருக்காது. இவர்களின் மூளை மிகவும் வேகமாக செயல்படும். வேகமாக சிந்திக்கக்கூடிய யோசிக்கக்கூடிய அந்த ஆற்றல் அறிவு இவர்கள் மூளைக்கு மிக அதிகமாக இருக்கும். எப்பொழுதுமே இவர்கள் வேகமாக செயல்படக்கூடியவர்கள் வேகமாக சிந்திக்க கூடியவர்கள். அதேபோன்று மனக்குழப்பங்கள் மனஸ்தாபங்கள் மன அழுத்தங்கள் மன வேதனைகள் இவர்களுக்கு எப்போதுமே மிக அதிகமாக இருக்கும். எப்போதுமே இவர்கள் மன குழப்பத்திலேயே மன வேதனைகளிலே இருப்பார்கள். ஒரு நிலையான மனம், நிலையான எண்ண ஓட்டங்கள், சிந்தனைகள் எப்போதுமே இவர்களுக்கு இருப்பதில்லை. தேவையில்லாத சிந்தனைகள், மனவேதனைகள், மனக்குழப்பங்கள், மனவலிகள் தான் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
7:46 அடுத்தவங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனை, கஷ்டம், துக்கம் என்று வந்தால் இவர்களைப் போன்று அவங்களுக்கு அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாராலும் முடியாது. எப்பேர்பட்ட கஷ்டம், துக்கம், பிரச்சனை கொண்டவர்களுக்கும் இவர்கள் அறிவுரை ஆலோசனைகள் கொடுத்தார்கள் என்றால் அவங்களுக்கு எல்லாம் அந்த கஷ்டம், துக்கம் பிரச்சனை போய்விடும். ஆனால் அதே பிரச்சனைகள் அதே கஷ்டம் துக்கம் இவர்களுக்கு வாழ்க்கையில் வந்தால் இவர்களுக்கு யாருமே அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாரும் இவர்களுக்கு முன் வர மாட்டார்கள். அதேபோன்று இவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான எண்ணங்கள் குணங்கள் என்னவென்றால் இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் வேண்டும் என்றால் அந்த விஷயம் அந்த பொருள் இவர்களுக்கு இப்போதே வேண்டும் இப்போதே செய்ய வேண்டும் இப்போதே நாம் அடைந்து விட வேண்டும் இப்போதே நாம் அதை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணங்கள் குணங்கள்
8:31 இவங்களுக்கு எப்போதுமே இருக்கும் இப்போதே என்ற வார்த்தை இவர்கள் வாயில் எப்போதுமே வரும் இவர்கள் வாழ்க்கையில் என்ன ஆசைப்பட்டாலும் அதனை உடனடியாக நாம் அடைந்து விட வேண்டும் என்ற குணங்கள் இவர்களுக்கு இருக்கும் இருக்கும் அது காதலாக இருக்கலாம் அது தொழிலாக இருக்கலாம் உத்தியோகத்திற்கு செல்வதாக இருக்கலாம் ஒரு பொருள் வாங்குவதாக இருக்கலாம் ஒருவரை அடிப்பதாக இருக்கலாம் வண்டி வாகனங்கள் வாங்குவதாக இருக்கலாம் எதுவா இருந்தாலும் சரி இதுபோன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் அதனை வாங்கலாமா செய்யலாமா என்று பொறுமையாக யோசித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் அதேபோன்று இவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையே அடுத்தவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் படியாகத்தான் இருக்கும் அதாவது அடுத்தவர்களுக்காக வாழ்வதுதான் வாழ்ந்து கொண்டிருப்பது தான் இவர்களுடைய வாழ்க்கையாக இருக்கும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்கு
9:16 இவர்களுடைய பங்களிப்பும் உதவிகளும் அவர்கள் வாழ்க்கையில் மிக அதிகமாக இருக்கும். இவர்களுடைய உதவியால ஆலோசனைகளால் நிறைய பேர் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி சென்றிருப்பாங்கள் பயனடைந்திருப்பார்கள். நிறைய பேர் வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்கு இவர்களுடைய பங்களிப்பு என்பது அவர்கள் வாழ்க்கையில் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இவர்கள் வாழ்க்கையில யாருக்கெல்லாம் உதவி செய்கிறார்களோ யாரெல்லாம் இவர்கள் மூலமாக வாழ்க்கையில் முன்னேறிச் சென்றார்களோ பயனடைந்தார்களோ அவர்கள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம், துக்கம் என்று வந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன்வர மாட்டார்கள். எல்லா வேலையும் முடிஞ்ச உடனே அடுத்தவர்கள் இவர்களை கழட்டி விட்டு விடுவார்கள். இவர்களை ஏமாற்றி விடுவார்கள். இவர்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள். மற்றவர்கள் மேஷ ராசியினரை விரும்புவதற்கான காரணங்கள் என்ன? மேஷ
10:02 ராசிக்காரர்கள் குறும்புத்தனமானவர்கள். இவர்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர்கள். குறும்புத்தனத்தையே உருவமாக கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே குழந்தையை போல் குணம் கொண்டவர்கள். சாதாரண விஷயங்களை கூட வேடிக்கையான விஷயமாக மாற்றுவதிலே திறன் கொண்டவர்கள். மேஷ ராசியினரின் நகைச்சுவை தன்மையால் அவரை சுற்றி இருப்பவர்களை அனைத்து கவலையும் மறந்து மகிழ்ச்சி அடையச் செய்வார்கள். வரலாற்று கூறுபடி செவ்வாய் போரின் கடவுள் என்று கூறுவார்கள். மேஷ ராசியினரை செவ்வாய் ஆழ்வதால் அவர்களுக்கு தைரியம் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் அதனை முடிக்கும் வரை தன்னம்பிக்கையுடன் தைரியமாக போராடுவார்கள். பிரச்சனை என்று இவர்களை நம்பி வருவோரை சாகும் வரை தன்னிடம்
10:47 பாதுகாப்பாக வைத்திருந்து காக்கும் குணம் படைத்தவர்கள். பொதுவாக மேஷ ராசியை ஆண் ராசி என்று சொல்வார்கள். இவர்களுக்கு காதல் ரொமான்ஸ் என்று வரும்போது பழைய காலத்து முறைப்படிதான் பழகுவார்கள். உதாரணமாக பெண்களை தெய்வமாக மதிப்பது அவர்களுக்கு கஷ்டம் தராத வகையில தன்னால் முடிந்த உதவிகளை செய்வது போன்றவற்றை பின்பற்றுவார்கள். மேஷ ராசியினர் பெண்களை ஒரு ராணி போல நடத்துவார்கள். அவர்கள் பாசத்தை கூட ஒருவித கோபமாகத்தான் வெளிப்படுத்துவார்கள். மேஷ ராசிக்காரர்கள் பல விஷயங்களின் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். குறிப்பாக காதல் என்று வரும்பொழுது அவர்களின் ஆர்வத்தை அடிச்சிுக்க முடியாது. மேஷ ராசிக்காரர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். 12 ராசிகளில் முதல் ராசியாக வருவதால் எதிலும் முதன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்
11:34 இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும். பெரும்பாலும் இவர்கள் கோபக்காரர்களாக அநீதியை கண்டு பொங்குபவர்களாக இருப்பார்கள். எதிலும் எவரையும் சார்ந்துருக்க மாட்டார்கள். ஆனால் கூட்டமாக நண்பர்கள் உறவினர்களோடு இருப்பதை விரும்புவார்கள். எந்த செயலிலும் துடிப்பும் வேகமும் மிக்கவர்களாக இருப்பார்கள். எவரையும் எளிதில்ல நம்பி விடுவார்கள். ஆனால் அந்த நம்பிக்கைக்கு அவர்கள் தப்பித்தவறி துரோகம் இழைத்துவிட்டால் அதன் பிறகு அவர்கள் இருக்கும் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். மேஷ ராசிக்காரர்களின் பலவீனம் என்று பார்த்தால் இவர்களின் கோபம்தான். தவற்றை உணர்ந்துவிட்டால் வயதில் சிறியவராக இருந்தாலும் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். எதிலும் தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். அப்படி முடிவெடுத்துவிட்டால் யார் வந்து சொன்னாலும் மாற மாட்டார்கள். அதன் விளைவுகளை பற்றியும் கவலைப்பட
12:19 மாட்டார்கள். ஆனால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும். வாழ்க்கையில் 28 வயசுக்கு மேல் படிப்படியாக முன்னுக்கு வருவார்கள். இவர்களின் மத்திய வயதுக்கு மேல் அதாவது 45 வயதுக்கு மேல் பெரும் சாதனைகளை செய்வார்கள். முன்கோபம் தான் இவர்களது பலவீனம். ஆனாலும் இவர்களின் கோபத்தில் உள்ள நியாயத்தை இவருடன் இருப்பவர்கள் புரிந்து கொண்டு மீண்டும் நல்ல விதமாக பழகுவார்கள். மேஷ ராசிக்காரர்களின் இன்னொரு முக்கிய குணாம்சம் இவர்கள் தேனியை போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார்கள். ஒரு மணி நேரம் கூட இவர்களால் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது. இவர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் எதுவும் செய்யாமல் கொஞ்ச நேரம் சும்மாரு என்றாலே போதும். இவர்களிடம் பொதுநல சிந்தனைகள் சற்று தூக்கலாகவே இருக்கும்.
13:05 தானும் நன்றாக இருந்து தன்னைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் சிவப்பு நிறம் தொடர்பான பொருள்களை இவர்கள் வைத்துக் கொள்வது நல்லது. சிவப்பு தொடர்பான பணிகள் இவர்களுக்கு நல்லவிதமாக கை கொடுக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு மருத்துவம் விளையாட்டு அதிகாரம் ஆகிய துறைகள் சிறப்பானவை மலை மலை சார்ந்த இடங்களில் பணியாற்ற ஏற்ற இடங்களாகும். ரியல் எஸ்டேட் கட்டுமான தொழில் ஆகியவை இவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக அமைந்திடும். அவர்கள் வாழ்க்கையை உற்சாகமாகவும் அழகாகவும் மாற்றும் ஆற்றல் படைத்தவர்கள். அடுத்தவர்களுக்கு சட்டென்று எந்த உதவியும் செய்திட மாட்டார்கள். எது சரி எது தவறு என்று ஆராய்ந்த பிறகே உதவிகளை செய்வர். இது சில சமயங்களில் வரவேற்கத்தக்க விஷயம்
13:51 இல்லை என்றாலும் பல நேரங்களில் இது நன்மையை தரும். மேஷ ராசிக்காரர்கள் மிகவும் மன உறுதியானவர்கள் மிகுந்த சுய மரியாதை உடையவர்கள் மேலும் அவர்கள் எந்த ஒரு கஷ்டமான காரியத்தை செய்யவும் தயங்கியதில்லை. மேஷ ராசிக்காரர்களை வாழ்க்கை துணையாக பெறுவது பெரும் அதிருஷ்டம். அவர்கள் தங்களை நேசிப்பது போலவே பிறரையும் அதிக அளவு நேசிப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் போட்டி என்று வந்தால் முதலில் நிற்பார்கள் வா ஒரு கை பார்த்துடலாம். எவ்வளவு கடினமான போட்டிகளாக இருந்தாலும் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க மாட்டார்கள். ஆகையால் அவர்களிடம் போட்டி போடும் நபர்கள் சற்று கவனமாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு விளையாட்டு திறன் இயற்கையாகவே அமைந்தது. வெற்றி பெறுவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். அவர்களின் போட்டித்ததிறன் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்க அவர்களை தூண்டுகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு தன்
14:38 குடும்பம் தான் முதலிலே அதன் பின்தான் எல்லாம். எவ்வளவுதான் கோபக்காரர்களாக இருந்தாலும் தன் குடும்பத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். குடும்பத்தின் மீது பாசமும் மரியாதையும் அதிக அளவில் வைத்திருப்பார்கள். மேஷ ராசியினர் தன் குடும்பத்தை இறுதிவரை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அதேபோல தன் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் கவர்ந்தெழுப்பர். மேஷ ராசி என்றாலே உற்சாகப்படுத்தும் ராசி என்று கூறுவார்கள். ஆகையால் அனைவரும் இந்த ராசியினரை அதிகமாக விரும்புவார்கள். மேஷ ராசிக்காரர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் அவர்களின் உணர்வுகளை பற்றி அக்கரை கொண்டவர்களும் தங்கள் உணர்வுகளை புண்படுத்தாத ஒருவரை தங்கள் துணைவியார் விரும்புகிறார்கள். மேஷ ராசிக்காரர்களின் ஆளுமை பற்றி பேசும்பொழுது இந்த ராசிக்காரர்கள் அரவணைப்புடன் உள்ளனர் மற்றும் அவை நல்ல
15:24 உதவியாளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் நிரூபிக்கப்படுகின்றன. இந்த ராசியில் உள்ளவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறார்கள். ஏனென்றால் மேஷ ராசிக்காரர் தங்கள் மனதுடன் மிகவும் நல்லவர்கள். எனவே அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். மேஷ ராசியின் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆற்றல் அளவுகள் ஒரு புலிக்கு ஈடாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதைச் செய்தாலும் மிகவும் லட்சியமாகவும் போட்டி தன்மையுடனும் செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள். இது பெருசா தேவையில்லை என்றாலும் நீங்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்தியுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஏனென்றால் அவர்கள் முதலில் வேலை செய்கிறார்கள் பின்னர் சிந்திக்கிறார்கள். பலமுறை எந்த சிந்தனையும் இல்லாமல் முடிவு செய்கிறார்கள். அவரது அச்சமின்மைக்கு
16:10 காரணம் அவர் வழிநடத்தும் திறன் மற்றும் அவரிடம் காணப்படும் நம்பிக்கை. செவ்வாய் வலுபெற்ற ஜாதகர் என்றால் அரசு வேலையிலோ அரசு சார்ந்த துறைகளிலோ இருக்க வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து இருக்கும் அல்லது சொத்து சேர்த்து விடுவார்கள். மேலும் செவ்வாய் சகோதரக்காரகன் செவ்வாய் வலுபெற்ற ஜாதகர்களுக்கு சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. அவர்கள் நல்ல நிலையில் இருப்பார்கள். ஜாதகருடன் நல்ல உறவில் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் ஒருவர் காதலிக்கும் போது அவர் தனது சிறந்த அன்பை கொடுக்கிறார். இந்த ராசிக்காரர் ஒருவரை நேசிக்கும் போது அல்லது வெறுக்கும் போது அவர்கள் எந்தவிதமான கலப்படமும் இல்லாமல் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக காட்டுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த வெட்கப்படுவதில்லை. இந்த
16:57 ராசிக்காரர்களுக்கு ஒரு இயற்கை சுதந்திரம் உள்ளது. மேஷ ராசிக்காரர் இதயத்தை வெல்ல ஒருவர் விசுவாசமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் மேஷ ராசியை காதலிப்பவர்கள் அவர்களைப் போலவே வாழ அனுமதிக்க வேண்டும். அவர்களை அடிபணிய முயற்சிப்பவர்களிடமிருந்து அவர்கள் தங்களை விளக்கிக் கொள்வார்கள். மேஷம் ராசியின் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சிக்கலானவை ஏனெனில் மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்தை ஆழமாக நேசிப்பவர்கள் ஆனால் அவர்கள் அன்பை வெளிப்படுத்துவதில் நேர்மையாக இருப்பார்கள் இனிமையாக சொல்லாமல் நேராக சொல்வார்கள். இதனால சில நேரங்களில் குடும்பத்தில் சிறிய மோதல்கள் வரலாம். எந்த பிரச்சனை வந்தாலும் அவர்கள் மனம் தூய்மையானது உடனே மன்னித்து மறந்து விடுவார்கள். சகோதரர்களோடு உற்சாகமான போட்டி இருக்கும். ஆனால் பாசமும் அதே அளவிலே இருக்கும். பெரியவர்கள்ிட்ட
17:42 மரியாதை வச்சிருப்பாரு ஆனால் கட்டுப்பாடுகள் பிடிக்காது. குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் மனம் இவர்களின் வலிமை. அன்பை சொல்லாமல் செயலில் காட்டுவதே இவர்களின் இயல்பு. மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது இந்த ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள் வலுவான நோக்கங்களுடன் மற்றும் ஆற்றல் நிறைந்தவர்கள் எனவே இந்த ராசிக்காரர்கள் ஆவணங்கள் வேலை மற்றும் மந்தமான வேலைகளை தேர்வு செய்யக்கூடாது. மேஷ ராசிக்காரர்கள் தொழில் முனைவோர்களாக சிறப்பாக செயல்பட முடியும் மற்றும் நல்ல அரசாங்க அதிகாரிகளாக முடியும். இந்த ராசிக்காரர்கள் தன்னிறைவு பெற்றவர்கள் மற்றும் இயக்கம் மற்றும் அதிக ஆற்றல் தேவைப்படும் நிறுவனங்களுக்கு நல்லது. இந்த ராசியை கொண்டவர்கள் நல்ல அறுவை சிகிச்சை நிபுணர்களாகவோ தொழில்நுட்பத்ததுறையில் விளையாட்டுகளில் அல்லது வீரர்களாகவோ
18:29 இருக்கலாம். மேஷ ராசிக்கு மிகவும் பொருத்தமான ராசி பற்றி பார்க்கலாம். முதலாவதாக சிம்மம். அனைத்து ராசிகளிலும் மேஷம் ராசிக்காரர்கள் சிம்ம ராசிகளுடன் மிக உயர்ந்த பொருந்தக்கூடிய தன்மையை கொண்டுள்ளனர். மேஷ ராசிக்காரர்கள் சில இடங்களில் ஆதிக்கம் செலுத்த முடியாத ராசியாகும். மேஷ ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்கள் நோக்கி ஈர்க்கப்படுவதற்கான காரணம் இதுதான். இவை இரண்டும் நெருப்பு உறுப்புக்கான அறிகுறிகளாகும். எனவே அவை ஒருவருக்கொருவர் பொருந்தக்கூடிய தன்மையை கொண்டுள்ளன. ஆனால் இது இருந்த போதிலும் உறவில் சில சிக்கல்கள் வருகின்றன. இருப்பினும் இந்த இருவரும் சேர்ந்து ஒவ்வொரு பிரச்சனையையும் விரைவில் தீர்க்கிறார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாவது சிறந்த பொருத்தம் தனுசு. இது ஒரு நெருப்பு உறுப்புக்கான ராசியாகும்.
19:14 இந்த இரண்டு ராசியும் ஒருவருக்கொருவர் தைரியமான பக்கத்தை வெளியே கொண்டு வருகின்றன. இந்த இரண்டு ராசிகளும் அதிக சுகந்திர விரும்பிகள். மேஷ ராசியுடன் பொருந்தக்கூடிய அனைத்து போட்டிகளிலும் தனுசு ராசி ஒத்துழைப்பாக இருக்கும். மேஷ ராசிக்காரர் தனுசு ராசிகளின் உற்சாகமான தன்மையை விரும்புகிறார்கள். மறுபுறம் தனுசு ராசிக்காரர் மேஷ ராசிக்காரர்களின் நட்பு ரீதியான நடத்தையை விரும்புகிறார்கள். துலாம். மேஷம் மற்றும் துலாம் இரண்டும் விபரீத ராசிகளாகும் இதுபோன்ற மற்ற இரண்டு ராசிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த இரண்டு ராசிகள் இரண்டு துருவங்கள் போன்றவை ஒருவேளை இந்த இரண்டு ராசிகளும் ஒன்று சேர்ந்தால் வாழ்வின் உச்சத்திற்கு செல்வார்கள். இந்த இரண்டு ராசிகள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையை சமன் செய்கின்றன. மேஷ ராசிக்காரர் இயற்கை
20:00 வீரர்கள், துலாம் ராசிக்காரர் சமாதானம் செய்பவர்கள். இந்த இரண்டு ராசிகளின் சிந்தனை முறை வேறுபட்டிருந்தாலும் இந்த இரண்டிற்கும் இடையே ஒரு நல்ல உறவு உருவாகிறது. கவனமாக இருக்கக்கூடிய ராசிகளை பார்ப்போம். மகரம். மேஷம் மற்றும் மகரத்திற்கு இடையிலான பொருந்தக்கூடிய தன்மை மிகவும் சிக்கலானது. இருப்பினும் இந்த இரண்டின் கலவையை ஒரு காதலன் காதலியாகவோ அல்லது மேஷமான் மற்றும் பெண்ணிடையே ஒரு நல்ல உறவை உருவாக்குவதால் ஒரு கூட்டாளியாகவோ காணலாம். மேஷம் மற்றும் மகரம் கடின உழைப்பின் ராசிகளாகும். இருப்பினும் அவற்றின் வெவ்வேறு பாணிகள் மற்றும் உந்துதல்கள் காரணமாக அவை ஒரு நல்ல கலவையை உருவாக்கவில்லை. கடகம் மேஷம் மற்றும் கடகம் கலவையானது அனைத்து ராசி
20:45 சேர்க்கைகளிலும் மிகவும் கொந்தளிப்பானதாக இருக்கும். இந்த இரண்டு ராசிகள் ஒருவருக்கொருவர் குறைபாடுகளை வருகின்றன. மற்றும் இந்த இருவருக்கும் இடையிலான போட்டி எளிதில் தூண்டுகிறது. மேஷ ராசிக்காரர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். மேஷத்தின் உலக கண்ணோட்டம் என்னவென்றால் ஒவ்வொரு மோதலிலும் பிரச்சனைகளை தீர்க்கலாம் மற்றும் வெல்ல முடியும். அதே நேரத்தில் கடக ராசியின் முதன்மை நோக்கம் உந்துதல் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பாக கருதப்படுகிறது ரிஷபம். மேஷம் மற்றும் ரிஷபம் ஒரே மாதிரியான எதையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில்லை. மற்றும் அவர்கள் ஒரு உறவில் தங்குவது அல்லது ஒன்றாக ஒரு வாழ்க்கையை உருவாக்குவது கடினம். மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு சாகசமாகும். ரிஷப ராசிக்காரர் பொறுத்தவரை
21:32 ஆறுதலையும் அமைதியையும் விட முக்கியமானது எதுவும் இல்லை. ஒரு மேஷ ஆணும் ஒரு ரிஷப பெண்ணும் ஒன்றாக வாழ்வது மிகவும் கடினம். ஒரு ரிஷப ஆண் மற்றும் மேஷம் பெண் சேர்க்கை அதிகமாக உள்ளது. இருப்பினும் இந்த உறவு கொஞ்சம் கடினமாக தான் வாழ்கிறார்கள். இதற்காக எந்த ராசிக்காரர்களும் ஒன்றாக வாழ முடியாது என்பதில்லை. மனங்கள் ஒன்றாக இருந்தால் புரிதல், பொறுமை மற்றும் அன்பு இருந்தால் எந்த ராசிகளும் அழகாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். அன்பே எல்லா ராசிகளுக்கும் பொதுவான மந்திரம். மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி தரும் தெய்வ வழிபாடு. மேஷ ராசிக்காரர்கள் ஆவலான மனநிலை, தைரியம், வேகமான சிந்தனை, தலைமைத்துவ குணம் ஆகியவற்றில் முன்னிலையில் இருப்பவர்கள். இவர்களின் அதிபதி செவ்வாய் கிரகம் என்பதால் தீயும் உறுதியும் கலந்த ஆற்றல் இவர்களில்
22:19 இயற்கையாகவே காணப்படும். ஆனால் இதே வேகம் சில சமயம் அவசர முடிவுகளாக மாறும். அதனால் இவர்களுக்கு சமநிலை சாந்தம் நீண்ட நாள் வெற்றி ஆகியவற்றை தரும் தெய்வ வழிபாடு அவசியம். வழிபட வேண்டிய தெய்வங்கள் சுப்பிரமணிய சுவாமி, முருகன் வழிபாடு. செவ்வாய் கிரகத்தின் அதிபதியான சுப்பிரமணியர் வழிபாடு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரும் பலனை தரும். தைரியம், அறிவு, வெற்றி எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை அருளுவார். செவ்வாய்க்கிழமை முருகன் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை அபிஷேகம் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு ஆற்றல் தைரியம் உறுதி ஆகியவற்றை அதிகரிக்கிறார். மேஷ ராசிக்காரர்களின் சீக்கிரம் கோபம் வரும் குணத்தை அடக்கி
23:05 சாந்தம் வழங்குவார். செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று ஹனுமான் சாலிசா பாராயணம் செய்து தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. துர்க்கை அம்மன் வழிபாடு மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி பாதுகாப்பு தைரியம் ஆகியவற்றை அருளும் சக்தி தெய்வம் வெள்ளிக்கிழமைகளில் அல்லது மாத ஆரம்பத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு எலுமிச்சை மாலை வெந்தயம் தீபம் ஏற்றினால் தடைகள் நீங்கி வேகமான முன்னேற்றம் ஏற்படும். முக்கிய மந்திரம் ஓம் ஸ்ரீ சுப்பிரமணியாய நமஹ தினமும் 108 முறை ஜெபிக்கலாம் அல்லது ஓம் ஹனுமதே நமஹ மனவலிமைக்காக ஜெபிக்கலாம். வழிபாட்டு முறைகள் சிவன் முருகன் துர்க்கை ஹனுமான் ஆகியோருக்கு சிவப்பு பூக்கள் அர்ப்பணிக்கலாம். செவ்வாய்க்கிழமை அன்று உதிரம் சிவப்பு உடை அணிந்து தீபம் ஏற்றவும் கடவுளின் பெயரை ஜெபிக்கும்போது
23:51 உங்கள் மனதிலே நீங்கள் அடைய விரும்பும் இலக்கை தெளிவாக நினைத்து கொள்ளவும் தொடர்ந்து செய்யுங்கள் எதிரிகள் ஒழிவார்கள் வெற்றிக்கு வழி திறக்கும் தைரியம் புத்தி ஆரோக்கியம் பெருகும் மன அமைதி உறுதி குடும்ப நலம் கிடைக்கும் இதுவரை நான் சொல்லிய அனைத்து விஷயங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா இதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பீர்களா என்று கீழே கமெண்ட்ல் தெரியப்படுத்துங்கள் உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் முக்கியம். நன்றி.