0:00 எந்த ஒரு கடினமான வேலையும் சரி சரியாக செய்து முடிக்கும் குணம் கொண்ட மனத்ததுணிவும் எதையுமே செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும் அதிகம் பெற்ற மேலும் தடாலடிய எந்த ஒரு வேலையும் இவங்க செய்ய மாட்டாங்க நிறுத்தி நிதானமா விவேகத்தோடு செயல்படக்கூடிய சிந்தனையில சித்தர்களுக்கு நிகரானவங்க யாரை பத்தி பேசுறோம் கும்ப ராசி சனி பகவானை அதிபதியாக கொண்டவங்க உழைப்புக்கும் உண்மைக்கும் பெயர் போனவங்க இவங்களை பொறுத்தவரைக்கும் டிசம்பர் மாதத்தில வரக்கூடிய ஒரு யோகத்தால வாழ்க்கை நலமா மாறப்போகுது வளமா இருக்க போகுதுன்னு சொன்னா யோசிக்கிறீங்களா ஆமாங்க மிகப்பெரிய சுப மங்களகரமான யோகம்தான் அதாவது லக்ஷ்மி நாராயண யோகம் கும்ப ராசிகளுக்கு ஒரு அதிஷ்ட யோகமா வேலை
0:46 செய்யப்போகுது. ரொம்ப வேகமா வாழ்க்கைய ஒட்டுமொத்த பிரச்சனையுமே சீக்கிரமா சரி செய்ய போகுது. அது எப்படி என்ன? அந்த யோகத்தினுடைய பலன்கள் என்ன? அந்த யோகத்தை நீங்க எப்படி பயன்படுத்தணும்? நிஜமாவே அதனால உங்களுக்கு எந்த மாதிரியான நல்லது நடக்க போகுது? இதுலதான் தெளிவா தெரிஞ்சுக்க போறோம். சொல்லப்போனா ஒட்டுமொத்த முதல்ல குடும்ப பிரச்சனைகள் எல்லாமே சுமுகமா மாறப்போகுது. எல்லாமே சரியாக போகுது. முதல்ல பணம் குவிய போகுது. உங்க ராசிக்கு பணதிஷ்டம்தான் பெரும்பாலும் சுத்தி சுத்தி வேலை செய்ய போகுது. பல மடங்கு உங்குடைய நிதிநிலை உயர போகுது. முதல்ல இந்த காலகட்டத்தில உங்குடைய பணப்புழக்கம் சீரா இருக்கும். வருமானம் அதிகமாகும் அதிக பணத்தை சேமிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை
1:31 பெறுவீங்க. வேலைல இருக்கீங்களா? பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலிகளை மேலதிகாரி கொடுப்பாங்க. நிதிநிலை மகிழ்ச்சிகரமா இருக்கறதுனால அதுபோல வியாபாரத்தில இருக்கிறவங்க போட்டிகளை விட அதிகமா லாபத்தை சம்பாதிப்பீங்க. உங்குடைய வெற்றி அப்படிங்கறது மத்தவங்களுக்கு முன்மாதிரியே இருக்கப்போகுது. எல்லாத்துக்கும் மேல உங்க வாழ்க்கையில திருப்தியும் மகிழ்ச்சியும் அதிகமாக போகுது. உடைய சேமிப்பே வந்து பல மடங்கு உயர்வதால ரொம்ப சந்தோஷமா இருக்க போறீங்க. இதோட குருபகவானுடைய நிலை உங்களுக்கு வழுவா இருக்கு. பணம் சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுக்க இப்ப தகுந்த காலம். ஏதாவது தொழில வந்து முதலீடு பண்ணலாம் இல்ல புதுசா வந்து தொழில் தொடங்கலாம். அது போல அமைப்பு. பணியிட சூழல் உங்களுக்கு சாதகமா இருக்கு. தலைமைத்துவத்துக்கான வாய்ப்புகள்
2:18 வருங்க நீங்கதான் இந்த பொறுப்பை ஏத்துக்கணுமா அதுபோல அதிக அர்ப்பணை போட சேவை சேர்ந்தவளாக இருக்க போறீங்க மேல் அதிகாரினுடைய அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் பெற்று சிறப்பா இருக்க போறீங்க இதோட பெரிய லாபம்றது உங்களுக்கு எங்க தெரி வேலை செய்யது தொழில்ல உத்தியோகத்திலே அது பாதியில நின்னு போனா வேலை வெற்றிகரமா செய்து முடிப்பீங்க செயல்திறன் சாதனைகளா மாறும் அது எல்லாரும் பாராட்டுவாங்க ஆனா எது செய்தாலும் சரி கும்ப ராசிக்காரங்க திட்டமிடுதல் ரொம்ப ரொம்ப முக்கியம். திட்டமிட்டு செயல்படுத்திட்டா சீக்கிரமா வெற்றி அடைஞ்சிடலாம். பொதுவாவே கும்ப ராசிக்காரங்க மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய குணம் கொண்டவாங்க. ஆனா கொஞ்சம் கஷ்டப்பட்டு கடனை உடன வாங்கி உதவி செய்யற மாதிரி நிலையில இருந்துச்சு. ஆனா இப்போ தாராளமா நீங்க மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு உங்க கையில பணம்
3:04 பொருளும். உங்களுக்கான தேக ஆரோக்கியம் சிறப்பா இருக்கு மனவலிமை சிறப்பா இருக்கு. வெற்றிக்கான பாதை உங்களுக்கு ரொம்ப தெளிவா தெரிய போகுது. சொல்லப்போனா அதிஷ்டம்னா கும்ப ராசிக்கு தான்பா அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு இத்தனை நாளா வந்து சுத்தி இருக்கறவங்கல்லாம் சொல்லிருப்பாங்க ஆமா உனக்கு என்ன குறை நீங்களே கஷ்டத்துல கவலைப்பட்டுட்டு இருப்பீங்க அழுது மேனி கூட இருந்திருப்பீங்க ஆனா அப்ப கூட அவங்க சொல்லுவாங்க உனக்குெல்லாம் என்னப்பா குறை சும்மா நடிக்கிறான்பா நடிக்கிறாப்பா இவ அப்படில்லாம் பேசி இருப்பாங்க இப்ப அவங்க சொன்ன வாய் முகத்துல்லாம் பழிக்க போகுது. ஆமா அப்படின்ற மாதிரி புரியுதுங்களா ஆனா யாரையும் நம்பக்கூடாது. எக்கார்ந்த பொண்ணு நீ என்ன வேலை செய்தாலும் சரி என்ன கீழே விழற அடிபட்டாலும் பரவாயில்ல அது உன்னுடைய முடிவா இருக்கணும். மத்தவன் சொல்றான்னு எந்த வேலையும் இறங்க கூடாது மத்தவங்க நம்பிக்கூடிய வேலையும் ஒப்படைக்க கூடாது. புரியுதுங்களா அது கூட வேலை பா்கறவங்களோ
3:50 கூட பிறந்தவங்களோ பக்கத்துல இருக்கங்களோ நண்பர்களோ யாராக இருந்தாலும் சரி நீ அடுத்து என்ன பண்ண போறங்கறத கூட மத்தவங்களுக்கு தெரியாம பார்த்துக்கோங்க உங்க கிட்ட கூட பணத்தை கூட யாருக்கும் தெரியாம வச்சுக்கோங்க குடும்பத்துல கொடுக்கட்டும் உங்க தேவைகளை மட்டும் பார்த்து பண்ணுங்க உங்ககிட்ட எவ்வளவு பணம் இருக்குங்கறத நீ சொல்லுங்க அவசியமே கிடையாது. நிதி விஷயங்கள் எல்லாம் சிறப்பா இருக்கு. சவால்களான வேலையை கூட உற்சாகமா செய்து முடிப்பீங்க. மத்தவங்க யோசிப்பான் என்னடா இது இவ்வளவு கஷ்டமான வேலைய இவ்வளவு ஈசியா செய்யறான். அது பாரு சிரிச்ச முகத்தோட செய்யறான் அப்படின்னு. இப்ப ஆரோக்கியமும் சிறப்பா இருக்கும். ஆனா போதுமான அளவுக்கு ஓய்வு எடுக்கறது. சீரான உணவுலக்கத்துக்கு வச்சுக்கணும். உடற்பயிற்சி பண்ணனும். நீண்ட காலமாக நிலுவல இருக்கக்கூடிய வேலையல்லாம் கூட வெற்றிகரமா முடிச்சுப்பீங்க. திட்டங்கள் நிறைவேறும். அவசரமா எந்த ஒரு முடிவு எடுக்கக்கூடாது. அத பாத்துக்கோங்க. ஆனா சுத்தி இருக்கறவங்க உங்கள அவசரப்படுத்துவாங்க. மத்தபடி குடும்ப வாழ்க்கை சிறப்பா
4:36 இருக்கு. ஆரோக்கியம் சிறப்பாதான் இருக்கு. புதிய யோசனைகள் திட்டங்கள் எல்லாமே மனசுல வரும். தொழிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி முன்னேற்ற பாதை இப்ப தொறந்துருக்கு. கூட வேலை பா்கறவங்க கிட்ட வேலை பா்கறவங்கல்லாம் உங்களுக்கு ஒரு துளிப்பா இருப்பாங்க. அது முழு ஒத்துழைப்ப கொடுப்பாங்க. ஆனா ஒரு விஷயம் கும்ப ராசிக்காரங்க என்னல்லாம் மத்தவங்க உதவிகாரமா இருக்காங்க அப்படின்னு நினைச்சாலும் சரி யாரையுமே நம்பக்கூடாது. எச்சரிக்கையா இருக்கணும். அதுவும் பல விஷயத்தை எல்லாம். திடீர் செலவு வரும். அதனால செலவுல பார்த்து பண்ணுங்க. ஆரோக்கியத்துல சோர்வா இருப்பீங்க. மனலத்தம் வரும் தூக்கமின்மை ஆரோக்கிய பிரச்சனைல்லாம் இத்தனை நாள் வரைக்கும் இருந்துருக்கும். இப்போ அதெல்லாம் சரியாகும். இருந்தாலும் நீங்க தொடர்ந்து மன அமைதிக்கு தியானம் பண்றது யோகா பண்றதுதான் ரொம்ப முக்கியம். இதோட கும்ப ராசி அப்படினாவே கடின உழைப்புன்னு சொல்லிட்டு அந்த கடின உழைப்புக்கும் உடைய திறமைகளுக்கும் பாராட்டுகள் கிடைக்கும். உங்க முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை பெறுவீங்க.
5:23 செலவுகளை கட்டுப்படுத்த முடியும். வாழ்க்கை துணைக்கிட்ட மறக்க முடியாத நேரத்தை செலவிடுவீங்க. வாய்ப்புகள் கிடைக்கும். கொஞ்சம் மனழுதம் விளைப்பழவு இருந்தாலும் அதை அழகா சமாளிப்பீங்க. உங்குடைய புத்திசாலித்தனம் வேலையில வெற்றி கொடுக்கும். அவசரப்பட்டு கண்முடித்தனமா யாரையும் நம்பி ஏதாவது விஷயங்கள்ல முதலீடு பண்ணிடாதீங்க. பணத்தை வந்து பக்குவமா கையாளணும் ஏன்னாதான் வந்துட்டு நேரம் அதிஷ்டகரமா இருக்கு நம்ம இத செய்யலாம் அப்படின்ற மாதிரில்லாம் செய்யக்கூடாது. தெளிவா இருப்பீங்க. இருந்தாலும் ஏமாறதுக்கு வாய்ப்புகள் அதிகம். கண்முடித்தனமா அன்பு காட்டினா நீங்க விழுந்துருவீங்க. புரியுதுங்களா? எதையுமே வந்து யோசிச்சு செயல்படுத்துங்க. உங்களுக்கு தெரியல அப்படினாலும் அது சம்பந்தம் கிட்ட கேட்டுக்கோங்க. பெரியவனுடைய ஆலோசனை ரொம்ப ரொம்ப அவசியம். பெரியுடைய ஆசீர்வாதம் ரொம்ப ரொம்ப
6:08 அவசியம். இதனால தனிப்பட்ட உறவுகள கூட வழுவாகும். நீண்ட கால பிரச்சனைக்கு முடிவு வரும். கூடவே நீங்க தவிர்க்க வேண்டியதுன்னா பண விஷயத்தில அவசரப்படக்கூடாது. பெரிய முதல பண்றாக்க ரொம்ப ரொம்ப ரொம்ப யோசிக்கணும். ஒன்னுக்கு பத்து வாட்டி யோசிங்க. தப்பே கிடையாது. மத்தபடி குடும்பம் சூழ மகிழ்ச்சிகரமா இருக்கும். அன்பு கூறியவங்களோட நேரத்தை செலவிடக்கூடிய வாய்ப்பு இருக்கு. குடும்பத்தோட கோயிலுக்கு கொள்ளனும் போயிட்டு வருவீங்க. இன்ப சுற்றலா போயிட்டு வருவீங்க. கொஞ்சம் தெளிவா சொல்லனா கும்ப ராசிக்கு கூரைய பிச்சிக்கிட்டு பணம் கொட்டும். கோபம் தான் பிரச்சனை அதை மட்டும் கொஞ்சம் கட்டுக்குள்ள வச்சுக்கணும். என்னன்னா முதல் விஷயம் உங்களுக்கு இருக்கக்கூடிய தடைகள் எல்லாமே பரிபூரணமா நிவர்த்தி ஆகுது. அசையும் அசையா பொருள் சேர்க்கை உண்டாகுது. உங்களுக்கான முதலீடுகள் குறையே இருக்காது. பண தட்டுப்பாடுகள் நீங்கும்
6:54 பணவரவு நல்லா இருக்கும். துடையுடைய ஆரோக்கியத்தில கவனம் வச்சுக்கோங்க. மத்தவடை குடும்ப விவகாரங்கள தலையிடாமல் இருக்கறது நல்லது. அதேபோல நம்முடைய குடும்ப விவகாரங்களையும் மத்தவங்கள தலையீடு இல்லாம பாத்துக்கணும். புரியுதுங்களா பயணங்களின் போது ஆண்களா இருங்க பெண்களா இருங்க. கும்ப ராசி ஆண்கள்னா பெண்கள் கிட்டயும் பெண்களா இருந்தா ஆண்கள் கிட்டயும் கவனமா நடந்துக்கணும். மத்தபடி பணம், உத்தியோகம் இது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாமே உங்களுக்கு விடுதலை உண்டு. தைரியத்தோட முன்ன நோக்கி செல்ல போறீங்க. அற்புதமான காலகட்டம். இதுவரைக்கும் தடைப்பட்டிருந்த இழுபறியாக இருந்த எந்த விஷயமா இருக்கட்டும் எந்த வேலையா இருக்கட்டும். அதெல்லாம் ஈசியா நடக்கும். அசையும் அசியா பொருட்கள் சேர்க்கை உண்டு. வீடு கட்டுறது நிலம் வாங்குறது இதுபோல யோகங்கள் இருக்கு. வியாபாரத்தை புதுப்பிப்பீங்க. நீண்ட நாட்களாக முதலீடுக்காக காத்துட்டு இருந்தவங்களுக்கு முதலீடுகள் கிடைக்கும். பொருளதத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தோஷங்கள் அனைத்திலும் இருந்து பரிபூரண நிவர்த்தி ஏற்படப்போகுது. குடும்பத்தில
7:39 பேரானந்தம் காணப்படும். ஆரோக்கியத்தில முதுகு தண்டு வடத்ததற்கு உடற்பயிற்சி செய்றது ரொம்ப நல்லது. எல்லா விதங்களையும் அனுகூலம் உண்டு. தேவையில்லாத கோபம், சண்டை, சச்சரவு இதுல மட்டும் கவனம் தேவை. வெளியிடத்தில எவ்வளவு சந்தோஷமா இருந்தாலும் சரி குடும்பத்தை விட்டு கொடுக்காம இருக்கணும். அது உங்களுக்கு மேன்மையை ஏற்படுத்தும். அதேபோல குலதேவ வழிபாடு, இஷ்டதேவ வழிபாடு அற்புதமான முன்னெடத்தை ஏற்படுத்திக்கிட்டே இருக்கும். பணமலை, அதிஷ்ட மலைன்னு சொல்லிட்டு நிறைய விஷயங்களை சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த லட்ச்மி நாராயண யோகம் லட்சுமி தேவனுடைய பரிபூரணலையும் விஷ்ணு பகவானுடைய பரிபூரணலையும் சேர்த்து கொடுக்குது. மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்க போகுது. திடீர் ஜாக்பாட் எல்லாம் கிடைக்கும். புரியுதுங்களா? எல்லாமே சிறப்பா மாறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பயணங்கள் வெற்றி கொடுக்கும் தகவல் தொடர்பு சிறப்பாயும் குடும்ப வாழ்க்கை சிறப்பா இருக்கும் கணவன் மணிக்கு அன்பு அதிகமாகும். திருமணத்துக்காக வரம் தேடுறவளுக்கு நல்ல வரண அமையும். மனசுக்கு
8:25 பிடிச்ச வாழ்க்கை தேடி வருவாங்க. சின்ன சின்ன பாதிப்புகள் இருந்துச்சுல்ல அதெல்லாமே இப்ப சரியாக போகுது. இது வெளிநாடு யூகம் இருக்கு. வெளிவட்டர தொடர்பு அதிகமாகுது. படிக்கடியும் அளவுக்கு கல்வி யோகம் இருக்கு. கல்வி சம்பந்தமா உங்குடைய எல்லாவிதமான செயல்பாடுகளும் இப்ப உங்களுக்கு சிறப்பை சேர்க்கும். திருமணம் ஆனவங்களுக்கு குழந்தை பாக்கியம் கைக்குடி வரும். அது முதல் குழந்தையோ இரண்டாவது குழந்தையோ. தொழில் வியாபத்தில் லாபம் அதிகமாகது. வெளிநாட்டுல வேலைக்கு போகணும்னு ஆசைப்படுறீங்களா இப்ப முயற்சி பண்ணுங்க. கண்டிப்பா நல்ல நிறுவனத்தில அதிக சம்பளத்தோட வேலை கிடைக்கும். ஆரோகத்துல மட்டும் எப்பயும் திரும்ப திரும்ப சொல்றேன். அக்கிரேவை அக்கிரதேவை அக்கிரதேவை அதுபோல வண்டி வாகனங்கள்ல பயணம் பண்றப்போ நிதானம் தேவை. ருசியான உணவு கிடைக்கும். காரமான உணவுகளை சாப்பிட தவிர்த்துக்கோங்க. எண்ணெய் பலகாரங்களை குறைச்சுக்கோங்க. மத்தபடி யாரையும் நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது.
9:10 வேலை மாறும் நினைச்சா கூட மாறலாம். நேரம் காலம் சிறப்பாதான் இருக்கு. அதேபோல ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ராகுகால வேலையில கால பைரவரை வழிபாடு செய்றது ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றிகளை கொடுக்கும் காரிய வெற்றியை கொடுக்கும். அதுல பஞ்சமி நாள்ல வாராகி அன்னைக்கு கிழங்கு வாழைப்பழமை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய நன்மைகள் அதிகமா கிடைக்கும். குடும்பத்தில உற்சாகத்துக்கும் குதுகளத்துக்கும் குறைவே கிடையாது. வேலையில இந்த சிக்கலா இருக்கட்டும் குடும்பத்துல சிக்கலா இருக்கட்டும் சரியாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணம் அது சம்பந்தப்பட்ட சுப செய்திகள் இதெல்லாம் தேடி வரும். நிறைய லாபத்தை பார்க்க போறீங்க. வேலைல இருக்கறவங்களுக்குல்லாம் உயரதினுடைய ஃபர்ஸ்ட் ஆதரவு கிடைக்கும். கோபத்தை மட்டும் கட்டுக்குள்ள வச்சுக்கோங்க. ஓகேங்களா அதுபோல கணவன் மனைவியல்லாம் சண்டை
9:57 போடாதீங்க. சமாதானம் போறது ரொம்ப ரொம்ப நல்லது. நிறைய சுப செலவுகள் வரும். சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. கல்யாணம் கை கூடும் மகனுக்கோ மகளுக்கோ நல்ல வேலை கிடைக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இளம் தலைமுறையினர் காதல் திருமணத்துக்கு தயாராகுவீங்க. வியாபாரத்து நல்ல வருமானம் மனக்குழப்பம் குடும்பத்தில ஏற்படுந்த குழப்பம் நீங்குது இல்லையா அதுபோல ஆன்லைன் சூதாட்டங்களை ஈடுபடக்கூடாது. குடும்பத்தில ஏற்படுந்த பிரச்சனைகள் சரியாகுது. ஆரோக்கியத்துல அக்கரை காட்டுங்க. பெற்றோருடைய ஆரோக்கியத்துல குறிப்பா அக்கரை காட்டுங்க. புரியுதுங்களா மன மகிழ்ச்சி அதிகரிக்க லட்சுமியின் நரசிமரை வழிபாடு செய்றதுமே இன்னும் சிறப்பு. கூடவே இதனால வரைக்கும் உங்களை ஆட்டி படிச்சிட்டு இருந்த எந்த ஒரு கஷ்டமா இருக்காது. இந்த யோகத்தால சிறப்பா மாறும். நிறைய நல்ல காரியங்கள் உங்க வாழ்க்கையில நடைபெற போகுது. இந்த யோகத்தால தேடி வரப்போகுது யோகம். போட்ட தெருவுக்கு தயாராகறீங்க. அரசாங்க வேலைக்கு முயற்சி
10:43 பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா வாய்ப்பு இருக்கு முயற்சி பண்ணுங்க. எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்தாலும் மனசுல ஏதோ ஒரு மாதிரி பாரம் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும். குடும்பத்தூடிய சின்ன சின்ன பிரச்சனை நினைச்சு வருத்தப்படாதீங்க. ரொம்ப யோசிக்காதீங்க. அதெல்லாம் அப்படியே விட்டுடுங்க. கடவுள் நமக்கு எல்லாத்தையும் சரி பண்ணி கொடுத்துருவாருன்னு நம்பனுங்க இல்ல அந்த நம்பிக்கை இப்ப வந்து பழிக்க போகுது. அதேபோல யாராவது உங்ககிட்ட வம்பு வழுக்க பண்றான் அப்படின்னாக்கா அமைதியா இருங்க. பொறுமையா இருங்க. நிதானமா இருங்க. இஷ்ட தெய்வத்தை மனசுக்குள்ள நினைச்சுக்கோங்க. வந்தவன் சண்டை போட்டவன் எதிர்த்தவன் எல்லாம் அமைதியா அவனே ஒடிஞ்சு போயிடுவான். அதேபோல சங்கர நாராயணரை வழிபாடு செய்ய சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். எல்லாத்துக்கும் மேல வேலை செய்யக்கூடிய இடத்துல தொழில் பண்ணக்கூடிய இடத்துல நிறைய பேர் உங்கள உசுப்பேத்துவாங்க. நீங்களும் அப்படிங்க நீங்களும் இப்படிங்க
11:28 அப்படின்னா அந்த மாதிரி ஆட்கள் ரொம்ப கவனமா இருக்கணும். புரியுதுங்களா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வெற்றிகள் குவியும். எதிர்பாராத அதிஷ்டங்கள் வெற்றிகள் உண்டு பூர்வீக சொத்து நிலம் பதவிகள் எல்லாம் கிடைக்கும். ஆரோக்கியத்தில மேன்மை இருக்கு தொழில் உத்தியோகம் வியாபாரம் படிப்பு இது தொடர்பான விஷயங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் முன்னேற்றம் இருக்கும். லாபமும் சந்தோஷமும் தொடர்ந்து வரும். அதேபோல கோளார் பதிகத்தை படிக்கிறது கேட்கறது ரொம்ப நல்லதுங்க. துணை விஷயங்கள்ல கோபப்படாம இருங்க. யாருங்க உங்களுடைய வாழ்க்கை துணைதான் சொல்றேன். கணவனோ மனைவியோ குடும்பத்தில புதிய வரவுகள் வரும். யோகம் இருக்கு. மன அழுத்தம் இருந்தாலும் அடி வயிறு கழிவு பாத முதுகு தண்டல் இது தொடர்பான விஷயங்கள்ல கவனமா இருங்க. யோக பலத்தை அதிகமா பெறக்கூடிய காலகட்டம். தொழில் ரீதியா உத்தியோக ரீதியா வியாபார ரீதியா படிப்பு ரீதியா எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கக்கூடிய யோகம். வியாபார துறையில நல்ல
12:15 முன்னேற்றம் லாபம். தனிப்பட்ட வாழ்க்கையிலுமே தொழில் தொடங்குறதுக்கான பாக்கியம் இருக்கு. இதனால வந்து ஒருத்தருக்கு கீழ வேலை பாத்தேங்க சொந்தம் தொழில் செய்யணும் ரொம்ப நாளா ஆசை ஐடியா இருக்கு பண வசதி இல்லை அதற்கான வாய்ப்பு அமையும். இல்லமா ரொம்ப நாளா உத்தியோகத்துல இருக்கேன். பதிவுதான் வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது. சம்பளமும் உயர மாட்டேங்கது. அதுலக்கூடிய தடைகள் நீங்கும். கடல் கடந்தலாம் பயணங்கள் போவீங்க அதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியா பெரிய நம்பிக்கை இருக்கும். சந்தோஷமான அமைப்பு இருக்கு. அரசு உத்தியோகத்தை காத்துட்டு இருந்தீங்களா பெரிய பதவிக்காக காத்துட்டு இருந்தீங்களா அரசியல்வாதிகள அற்புதமான காலகட்டம் ஆசையும் ஆசையா பொருட்கள் எல்லாமே சேர்க்கை இருக்கு. அதேபோல மேலதிக விஷயங்கள்ல இருந்த பாதிப்புகள் எல்லாமே இப்ப நீங்கது. குடும்பத்தில சரிய வெளிவட்டாலும் சரி உங்களுடைய மதிப்பு மரியாதை கூடுது. அசுரத்தனமான வெற்றி பெறக்கூடிய யோகங்க உங்கட்டு வெற்றி எங்குட்டு வெற்றில வெற்றி மேல் வெற்றி குவிக்க போறீங்க. குழந்தை பாக்கியம்
13:01 இருக்கு நிறைய சந்தோஷம் பெரிய ஏற்றம் தானம் கொடுக்கறது மேன்மை கொடுக்கும். சந்தோஷமா இருங்க போலதமே 100ுக்கு 90% அற்புதமா இருக்கு. இது என்னடா அப்படின்ற மாதிரி. இந்த ஆளு இந்த பொம்பளைல்லாம் நேத்து வரைக்கும் வந்து கஷ்டம் தான பட்டுட்டு இருந்துச்சு. கண்ணுக்கு முன்னாடி இவ்வளவு சந்தோஷமால்லாம் இருக்க கூடாது அப்படின்னு மத்தவங்க போறாம படக்கூடிய அளவுக்கு நல்லது நடக்கும். தொல்லைகள் கூடயும் எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க. ஒன்னும் பண்ண முடியாது. வேலையும் சரி தொழிலையும் சரி தனிப்பட்ட வழிகளும் சரி பலம் காட்டிடுவீங்க. பணபலமும் சரி ஆள்பலமும் சரி சேரப்போகுது. நினைச்ச வேலை எல்லாம் சரியா செஞ்சு முடிப்பீங்க. புதுசா வண்டி வாகனம் சொத்து பத்து எல்லாம் உண்டு மதிப்பு மரியாதை அரசாங்க மரியாதைல்லாம் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. குடும்ப பொறுப்புகள் அதிகமாகுது குடும்பத்தில கல்யாணம் காது குத்து கிரக பிரவேசம் நல்ல நல்ல விஷயங்கள் நடக்கும். யோகத்தின் மூலம் வாழ்க்கை மகிழ்ச்சியை அதிகமாக்குது செல்வம் சேரக்கூடிய நேரம் சும்மாவா லட்சுமி
13:48 தேவிடைய பரிபூரண அருளும் நாராயணருடைய பரிபூரண அருளும் வாழ்க்கையே சிறப்பா மாத்துறாங்க. அதேபோல வாழ்க்கை துணை கிட்டமே உறவுகள் நெருக்கமாகுது. உங்க வாழ்க்கை தரமே மேம்பட போகுது. வாழ்க்கை வளமாவும் செழிப்பாவும் மாறுறது மட்டும் இல்லைங்க. நினைத்த காரியங்கள் எல்லாமே கை கூடுறதுனால உங்களை சுத்தி இருக்கறவங்களை நீங்க சந்தோஷம் பார்த்துருப்பீங்க. செல்வம் அதிஷ்டம் உயர்வு. வேதத்து ஜோதிரைப்படி மிகச் சிறந்த மங்களகரமான யோகமாக கருதப்படக்கூடிய இந்த லட்சுமி நாராயண யோகம். சுக்கிரன் மற்றும் புதன் ஒரே ராசியில இணைவதால உருவாகுது. சுக்கிரனாக்க அழகு, செல்வம், காதல், செழிப்பு இதெல்லாம் காரண கர்த்தா. புதன், அறிவு, வணிகம், பேச்சு திறன், கல்வி. இது எல்லாமே ஒன்னா சேர்றப்ப உங்களுக்கு எப்படிங்க இருக்கும்? இதுல ஒன்னு இருந்தாலே போதும். சிறப்பா இருக்கலாம். வெளிநாட்டில வேலை திடீர் யோகம் திடீர் அதிஷ்டம் திடீர் எதிர்பார்க்காத பணவரவு கடன் பிரச்சனை தீர்றது நிதிநிலை
14:34 உயர்வாகுறது அரசாங்க வேலை கிடைக்கிறது பொருத்தெருவல சாதனை படிக்கிறது இப்படி வாய்ப்புகள் உங்க வீட்டு ஹாஸ்பிடல்ல நிக்குது. உறவுகளுடனான உறவு வழுவா இருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுது. அதாவது சாப்பிடுறதுக்கு வழி இல்லாம இருந்து கஷ்டப்படுறவனுக்கு பிரியாண விருந்து விசேஷம் வச்சா எப்படி இருக்கும்? அதுபோல இந்த யோகம் உங்களுக்கு வாழ்க்கையில செழிப்பை நிலைத்த செல்வத்தையும் உருவாக்கி கொடுக்க போகுது. இத பயன்படுத்தது மட்டும் தான் உங்க வேலை நீங்க வந்தா மட்டும் போதுங்கிறது போல இத கரெக்டா பயன்படுத்துது மட்டும்தாங்க உங்களுடைய வேலை. அதனால லாபம் பெருகும். திருமண சுகம் பெருகும். வேலை சொந்த தொழில்ல முன்னேற்றம் உண்டாகும். செல்வம் அதிகரிக்கிறது போலவே எதிர்பாராத பணவரவு இருக்கறதுனால உங்குடைய வாழ்க்கைக்கும் மதிப்பு மரியாதை கூடும். வீட்லயும் சரி வெளியிடங்களலயும் சரி. இந்த ராஜயோகம் வந்து சுவபலன்கள் வந்து அதிகமா உங்க வாழ்க்கையில கொடுக்க போகுது.
15:19 இன்னும் சொல்லப்போனா கும்ப ராசி எந்த துறைகள் நீங்க இருந்தாலும் சரி அதனுடைய தலைவராக மாறுவீங்க. அந்த அளவுக்கு யோகம் சிறப்பா இருக்கு. உடன்பிறப்பு உடனான உறவு சிறப்பா இருக்கு இதனால வரைக்கும் சகோதர சகோதரி எல்லாம் உங்ககிட்ட வந்து சண்டை போட்டுருப்பாங்க. மனகசப்பு இருந்திருக்கும் அதெல்லாம் சரியாகுது. குடும்ப உறவு மேம்படுது. ஆன்மீகத்தில நாட்டம் அதிகமாகுது. பணம் சம்பத்தக்கு புதிய வழிகளை பெறுவீங்க. நண்பர்கள் எல்லாம் உங்களுக்கு உதவிகரமா இருப்பாங்க. நண்பருடைய சந்திப்பு உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பல நாள் விருப்பங்கள் நிறைவேறும். கல்வியும் சரி, விளையாட்டுலயும் சரி, நல்ல வெற்றிகள் எதிர்பார்க்கலாம். படிக்கிறவங்களோ பெரிய ஆட்களோ வேலையாட்டும், தொழில் ஆகட்டும். புதிய தொழில் நுட்பங்களை கத்துப்பீங்க. அதை பயன்படுத்தி வெற்றி அடைவீங்க. பழைய நண்பர்களை சந்திப்பீங்க. அவனை சந்திப்பு உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பணம் தொடர்பான பிரச்சனை இருந்து விடுபட போறீங்க. குடும்ப வாழ்க்கையே மகிழ்ச்சிகரமா இருக்க போகுது. ஒத்தம் அதிகமாகுது.
16:04 ஆன்மீகம் சுபகரியங்களை ஈடுபடுவீங்க. குடும்பத்தோட சேர்ந்து சுற்றலா ஆன்மீகத்தல்லாம் போவீங்க. வியாபாரத்தில் நிதிநிலை சிறப்பா இருக்கு. புதிய சொத்து வாங்க முயற்சி பண்ணுவீங்க. சமுதாயத்துல மதிப்பு மாதிரி அதிகமாகுது. ஆனா எக்கா இருந்த கொண்டு யார்ட்டையும் வாக்குவாதம் பண்ணாதீங்க. இனிமையா பேசுங்க. ஒருத்தன் வந்து உங்கள அடிக்கவே வரன பொறுமையா இருந்து பாருங்க. அண்டிக்கிற கை உடைஞ்சு போகக்கூடிய அளவுக்கு உங்களுடைய வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படும். அது உங்களுக்கு சாதம் மாறிடும். நீங்க கேட்க வேண்டியதா இல்ல உங்க சுத்தி இருக்க கேட்டுருவான். அவங்க பாத்த ரொம்ப அமைதியா இருக்குங்க. எவ்வளவு இனிமையா பேசுறாங்க. அவன்கிட்ட சண்டை போற ஒட்டுமொத்த கூட்டம் உங்களுக்கு சாதம் மாதிரி அவன துவச்சு எடுத்துரும். எதிரல்ல உங்களால எதுக்கவே முடியாது. எங்க கை ஓங்கி இருக்க போது பெற்றோருடைய ஆதரவு கிடைக்கும் பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பு இருக்கு. சொத்து இதெல்லாம் வந்து கோர்ட் கேஸ் அழைஞ்சுட்டு இருந்தாங்களா அமைதியா இருந்து பாருங்க. எந்த அளவுக்கு சாதகமோ அந்த அளவுக்கு சாதகமா அந்த சொத்து உங்களுக்கு தன்னால உங்க கைக்கு வந்து சேரும். சுப காரியங்களுமே நடக்கும். இதுல நீங்க
16:50 இதுக்கு முன்னாடி யாட்டையாவது பணம் கொடுத்துருக்கலாம். இல்ல வந்து கேட்டு கேட்டு பார்த்து சலிச்சு போய் விட்டுருக்கலாம். அந்த மாதிரி பணம் கூட இப்ப திரும்ப கிடைக்கும். அதேபோல பழைய முதலீடுகள் ரொம்ப நாளைக்கு முன்னாடி முதலீடு பண்ணி வச்சிருந்தீங்க. அது இன்னைக்கு வந்து பெருத்த லாபத்தை கொடுக்கலாம். அதுபோல வாழ்க்கை தலைகீழாக மாறக்கூடிய அளவுக்கு இந்த யோகம் ஆற்றல் உங்களுக்கு சிறப்பா வேலை செய்ய போகுது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளை பெறவீங்க. அந்த குடும்பத்தில இருக்கங்களால உங்களுக்கு சந்தோஷம் நலைக்கும். கொடுத்த வாக்கெல்லாம் காப்பாத்துவீங்க. நினைச்சதெல்லாம் நடக்கும் நீங்களே யோசிப்பீங்க. ஏன்னா அது நிஜமாவே இது நமக்குதான் நல்லது நடக்குதா அப்படிங்கறத போல சோ உங்களை பொறுத்தவரைக்கும் சனிக்கிழமையில சனீஸ்வர பகவானுக்கு நல்ல நிதீபம் பற்றி வழிபாடு பண்ணுங்க. அத விநாயக பெருமானுமே சனிக்கிழமைல வழிபாடு பண்ணுங்க. எல்லா காரியங்களுமே நல்லா நடக்கும் கஷ்டங்கள் தீரும் குடும்பத்தில அமைதி நிலைக்கும். கூடவே விநாயக பெருமானுக்கு அருகம் புள்ளால அர்ச்சனை செய்து தீபம் வெற்றி வழிபாடு செய்ய காரிய
17:36 வெற்றிகள் உண்டாகும் தடை தாமதங்கள் நீங்கும். எல்லாத்துக்கு மேலல்லாம் அனுதினமும் லட்சுமி தேவியும் பெருமாளையும் வழிபாடு பண்ணனும். அனுதினமும் அவங்களை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்கி பாருங்க. எல்லாமே உங்களுக்கு சாதமா மாறிடும். இதோட பிரதோஷ காலங்கள்ல நந்தி தேவரையும் சிவனையும் வணங்கி சனி பகவானுக்கு நல்ல நிதி முயற்றி வழிபாடு பண்ணுங்க. துன்பங்களை போக்கும் மதிப்பு மரியாதை அதிகமாகும். சோ எப்படி பார்த்தாலும் சரிங்க. இந்த லட்சுமி நாராயண யோகம் கும்ப ராசிகாளுக்கு கனவை நனவாக்கக்கூடிய வகையில கஷ்டங்களை தவிடு பொடியாக்க கூடிய வகையில வாய்ப்புகளை கொடுத்திருக்கு அதிஷ்டத்தை கொடுத்திருக்கு அனுகூலத்தை கொடுத்திருக்கு சந்தோஷமா இருக்க போறீங்க வாய்ப்புகளை பயன்படுத்துங்க யாரையும் நம்பாதீங்க கடவுளை நம்புங்க உங்களை நம்புங்க இதை தாண்டி வேற எதுவுமே உங்களுக்கு துணை வராது நலைக்காது. மத்தபடி இந்த யோகம்ங்கறது உங்களுக்கு நிலைச்சிருக்கும். வாழ்நாள் முழுவதுமே பலன் தரக்கூடிய வகையில அடித்தளம் சிறப்பாக அமைச்சுக்க போறீங்க.
18:22 வாழ்க்கைய தடமுரன்னு போயிட்டு இருந்துச்சு எங்க பக்கம் போறது என்ன பண்றது யார் நமக்கு உதவியா இருக்காங்க யார் நல்லவன் யார் கெட்டவன் எதுவுமே தெரியல குழப்பங்கள் எல்லாமே ஒரு மாதிரி என்னடா இது அப்படின்னு வாழ்க்கைய முடித்து கொள்ளக்கூடிய கடைசி தருணத்தில கூட நீங்க இருந்திருக்கலாம் ஆனா இந்த யோகம் ஒட்டுமொத்தமா மறுபிறவி கொடுத்து சிறப்பா மாத்த போகுது வாய்ப்புகளை பயன்படுத்துங்க தப்பி தவறி கூட கோபத்தால வார்த்தைகளை விட்டறாதீங்க யாருக்கும் வாக்கும் கொடுத்துராதீங்க நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்குங்க இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க மேலும் பிடிக்கனாக்க பிரெண்ட்ஸ் அண்ட்ஃேமிலிக்கு ஷேர் பண்ணுங்க உங்களுக்கு லட்சுமி தேவை பிடிக்கும் நாராயண பெருமானை பிடிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் லட்சுமி நாராயணாய நமஹ இந்த மந்திரத்தை உங்க மனசு போல எழுதுங்க அதாவது ஒற்றைப்படையில முடியற மாதிரி ஒரு முறையோ மூன்று முறையோ ஐந்து முறையோ ஏழு முறையோ
19:08 எழுதுங்க நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்