0:00 கேடா முடியும் இத முதல்ல துலா ராசிக்காரர்கள் ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கணும் உங்க வாழ்க்கையில் எந்த நல்லது நடந்தாலும் ஒரு நட்பால நடக்கும் உங்களுக்கு ஒரு நல்லது நடந்தாலே நட்புதான் ஏதோ ஒரு பிரெண்ட்ஷிப் அவங்க உங்களுக்கு நல்லது செய்வாங்க உங்களுக்கு கிட்ட இருக்கிற பெரிய மைனஸ் என்ன நீங்க தெரிஞ்சுக்கணும் எந்த பிரெண்ட்ஷிப்பும் தொடரக்கூடாது என்னங்க சாமி இப்படி சொல்றீங்களே நீங்க கேட்கலாம் துலா ராசிக்காரர்களுடைய நட்பு எப்பயுமே ஒரு தேவை வைக்கு மட்டும் தான் அந்த நட்பு இருக்கணும் அதுக்குன்னு அந்த நட்பை டெலீட் பண்ண சொல்லல கூடி கொலாவிட்டே இருக்க கூடாது இந்த கூடி கொலாவுறது வீட்டுக்குள்ள எல்லாரையும் உள்ள விடுறது அப்படியே பின்னி பிணையறது
0:46 இப்படி எல்லாம் பிரெண்ட்ஷிப் இருந்ததுன்னா உங்க வீட்ல கெட்டது நடக்க ஆரம்பிச்சிரும் கெட்ட சக்திகள் வர ஆரம்பிச்சிரும் எப்படி அப்படின்னு கேட்டா அவனுக்கு ஒரு தரித்திரியமான குணம் இருக்கும் கஷ்டமான குணம் இருக்கும் தப்பான எண்ணம் இருக்கும் நீங்க நல்லவங்க அந்த மனுஷனை அடிக்கடி நம்ம வீட்டுக்குள்ள விடுறோம் அவங்களுடைய குணங்கள் அவங்களுடைய எண்ணங்கள் நம்மள பாதிக்க செய்யும் இத முதல்ல துலா ராசி பார்த்து நல்லவர்களை வீட்டுக்குள்ள விடுங்க அதுக்குன்னு நட்பே இல்லாம இருக்க முடியாது நல்லவர்களை வீட்டுக்குள்ள விடுங்க கெட்டவர்கள் வீட்டுக்குள்ள வந்துட்டு போனா கெட்டது நடக்கும் துலா ராசிக்காரவங்க ரொம்ப ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கங்க உங்க வீடு இருக்கும் உங்க வீடு அப்படி
1:33 பார்த்து கெட்டவங்க யாராவதுப்ப அப்படினாலே முடிஞ்சு போச்சு வீட்டுக்குள்ள கூட வர வேணாம் அந்த யார் வந்து பார்த்துட்டு போறாங்கன்னா யாரோ பார்த்துட்டு போகமாட்டாங்க நம்மளோட பழகுறவங்கதான் நம்மளோட ரொம்ப நெருக்கமானவங்கதான் அப்ப நெருக்கமானவர்கள்ட்ட ரொம்ப நெருங்காம இருங்க துலா ராசிக்காரர்கள் ஒரு வேலை முடிஞ்சதா ஒரு உதவி முடிஞ்சதா பாய் மீண்டும் உனக்கு உதவி தேவைப்படும்போது என்னை கூப்பிடு நான் செய்றேன் அவ்வளவுதான். இப்படி ஒரு மன கோட்பாடுகளை வச்சுக்கங்க. இது உங்களுக்கு பெரிய பலத்தை ஏற்படுத்தும். இந்த துலா ராசிக்காரவங்க வீட்ுல கெட்ட தெய்வம் இருந்து கெட்ட சக்தி இருந்து தன்னை
2:19 முடக்குதுனா முதல்ல உடம்பை தான் படுத்தும். உடம்பை படுத்தி எடுத்துரும். உங்க வீட்ல ஒரு கெட்ட சக்தி இருக்குன்னா உங்கள வந்து மூல செலவு பண்ணிடும். ஒரு வேலையை செய்யவே விடாது. மூல செலவை உங்களை பண்ணிடும். அப்ப இந்த மூல செலவை நடக்குது உங்க வீட்லனாலும் உங்களுக்கு கெட்ட சக்தி இருக்குன்னு அர்த்தம் நல்லா தெரிஞ்சுக்கங்க. அப்ப துலா ராசிக்காரர்கள் உங்க மனசு பாதிக்கப்படுதுனா நீங்க இம்மடியட்ல நீங்க செய்யறது லட்சுமி பூஜை பண்ணுங்க. சுமங்கலி பூஜைன்னு சொல்லுவாங்க. உங்க வீட்ல அவசியம் பண்ணுங்க. அதுமாதிரி லட்சுமி எந்திரம் வைக்கும் மகாலட்சுமி எந்திரம் அந்த எந்திரத்தை வாங்கி வச்சு பூஜை பண்ணுங்க அதுவும் முறையா யாரு கிட்டயாவது அந்த எந்திரம் பூஜை பண்ணி வாங்குறவங்கள்ட்ட வாங்குங்க
3:06 கடையில வாங்குறதுல வேற கடையில வாங்கி கூட அந்த பூஜை செய்றவங்கள்ட்ட கொடுத்து எனக்கு இத பூஜை பண்ணி கொடுங்க ஒரு 48 நாள்னு சொல்லி அந்த 48 நாள் பூஜை செய்து அந்த லட்சுமி எந்திரத்தை வாங்கி நீங்க வச்சு பூஜை பண்ணுங்க ஓம் ஸ்டீம் கிரீம் லட்ச்மியே நமஹ அப்படிங்கிற மந்திரத்தை டெய்லி காலையில 108 தடவை சாயந்திரம் 108 தடவை சொல்லுங்க ஓம் ஸ்டீம் கிரீம் லக்ஷ்மியே நமஹ இந்த கிரீம்ன்றது ரொம்ப சாப்டா சொல்லணும் ஹீ ரிம் கிரியும் இல்ல காக்கி இல்ல ஹி ஓம் ஸ்ரீம் ஹிரீம் லட்ஷ்மி நமஹ இதை நீங்க சொல்லுங்க அதே மாதிரி வெள்ளி வியாழக்கிழமை வியாழக்கிழமை மஞ்ச தண்ணீர் வீட்ல தெளிச்சு வீட மாப்பு போட்டு வச்சிருங்க பச்சை
3:53 கல்பூரம் சேர்த்து செய்யங்க உங்க வீட்ுல வெள்ளி வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அவசியமா உங்க வீட்ுல லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் பண்ணுங்க இந்த துலா ராசிக்காரர்கள் உங்க உடல் பலம் மனபலம் ஏற்படும் கெட்டவர்களுடைய சக்திகள் எது உங்களை உள்ள பாதிக்காது உங்களுடைய எந்த நட்பு உங்களை கெடுக்க நினைச்சாலும் அது நடக்காது அவசியமா இன்னும் ஒன்னே ஒன்னு செய்யங்க வாய்ப்பு கிடைச்சா ஒவ்வொரு அமாவாசை அன்றும் வீட்ல ஒரு பூசனிக்காய் போட்டு உடைங்க வீட்டை சுத்தி வீட்ுல அந்த பூசனிக்காவை ஒரு ஓட்டை ஒன்னு போட்டு அதுல கொஞ்ச குங்குமத்தை போட்டு வீட்டை சுத்தி கொஞ்சம் பச்சை கற்பூரத்தை வச்சு நல்லா ஏத்தி வீட்டு வாசல்ல போட்டு உடைங்க சுவாமி
4:38 எங்க ஊர்ல எல்லாம் உடைக்க முடியாதுன்னா நான் ஏற்கனவே நிறைய பதிவுல சொல்லி இருக்கறதுதான் இந்த பூசனிக்காவ வீட்ுல உடைக்க முடியலனா முச்சந்தில உடைக்கிறது இல்ல பொதுவான இடங்கள்ல் உடைக்கிறது இது மாதிரியான பூசனிக்காய் உடைக்கிறது நல்லது முடிஞ்சவா செய்யங்க முடியாதவா இந்த பூசனிக்காவை சுத்தி சுத்தி எடுத்துு போய் எங்க உடைக்க முடியுமோ ஒரு கோவில்லயோ எங்க உடைக்க முடியுமோ அதுக்கான சில இடங்கள் இருக்கும் அந்த இடத்துல புடவை போட்டு உடைக்கலாம். ஆனா வீட்டு வாசல உடைக்கிறது உத்தமம் முடியாம உடைச்சு பிரச்சனைய வளக்கி வாங்கிக்க கூடாது. அதுக்கு முதல் தேங்காவாவது உடைங்க எதுவுமே உடைக்க முடியாது சுவாமினா என்ன செய்யலாம் கற்பூரத்தை வச்சு ஏத்து இது முடியாதவங்க தான் கடைசி கட்டத்துக்கு வரணும். இதை மட்டும் செய்யங்க. கண்டிப்பா துலா ராசிக்காரர்கள் வீட்டில கெட்டது இருந்தால் நிச்சயம் விலகும். லட்சுமி தேவி அனுக்கிரகம் ஏற்படும். ஆனா எதை செய்தாலும்
5:25 கெட்டவர்கள் சகவாசம் கெட்டவர்கள் யார் நல்லவங்க யாருன்னு உங்களால கண்டுபிடிக்க முடியாது. அங்கதான் பிரச்சனை எல்லாத்துலயும் ஏமாந்துருவீங்க. அதனால ஒருத்தவங்க வந்துட்டு போறாங்க அது செட் ஆகலனா அவங்கள அப்படியே கட் பண்ணுங்க. அவ்வளவுதான். செஞ்சு பாருங்க. எல்லா கெட்ட சக்தி விலகும் நல்ல சக்தி உங்களுக்கு பெருகும் அமோகமா இருக்க போறீங்க நல்லது நடக்கும். நண்பர்களே என் உறவுகளே சொந்தங்களே இந்த கண் திருஷ்டி விலகணும் எதிரிகள் விலகணும் கோர்ட் கேஸ் பிரச்சனைகள் எது இருந்தாலும் நமக்கு விலகணும் போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தமான விஷயங்கள் இருந்தா விலகணும் எந்த கெட்டதா இருந்தாலும் விலகணும் நமக்கு தர்ம யுத்தத்தில் ஜெயிக்கணும் அவமானம் பற்றக்கூடாது
6:11 உறவுகளுக்கு முன்னாடி தலை குனிஞ்சிட கூடாது அதுமட்டுமில்லாம நம்முடைய எதிர்காலம் பாழாயிடக்கூடாது. இதுல எது கெட்டது நடந்தாலும் இது எல்லாமே நடக்கும். இந்த கெட்டதே நடக்காம இருக்க நம்ம வீட்டில வசீகர சக்தி இருக்கணும். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும் பொன்னு 18ஆம் படிமேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளும் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிகர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பாங்கிற மந்திரத்தை தினசரி உங்க வீடுகள்ல நீங்க சொல்லுங்க
6:57 எல்லாரும் சொல்லுங்க கண்டிப்பா நம்ம நம்மளுடைய பாவங்கள் முதல்ல விலகும் நாம தெரியாம செஞ்ச பாவம் தெரிஞ்சு செஞ்ச பாவம் அறிஞ்சு செஞ்ச பாவம் அறியாம செஞ்ச பாவம் அது முதல்ல விலகும் மனசு முதல்ல சுத்தமாகும் மனசு சுத்தமானை நம்ம அந்த வீட்டுக்குள்ள இருந்தோம்னா அந்த வீடு சுத்தமா இருக்கும் கண்ணாடியை தொடைச்சிட்டு நம்ம முகத்தை பாருங்க பழிச்சுன்னு தெரிவோம் அவ்வளவுதான் முதல்ல நம்மள சுத்தம் பண்ணிக்கிட்டோம்னா நம்ம வீடு சுத்தமாயிடும் இன்னைக்கு தெரிஞ்சுக்கங்க நான் சொல்ற இந்த மூணு விஷயத்தை தயவு செய்து எல்லாரும் செஞ்சு பாருங்க. உங்க வீட்ல கெட்ட சக்தி விலகிடும். எந்த கெட்டதும் உள்ளுக்குள்ள அண்டாது. முதல் விஷயம் உங்க வீட்ல டெய்லி ஒரு தீபம் ஏத்துங்க. வீட்டை இருள
7:43 விடாதீங்க. ஏதாவது ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டு இருக்கட்டும். வீட்டுல வாசனை இருந்துகிட்டே இருக்கட்டும். வாசனை பொருட்கள் ஒரு பக்தி சென்ட் எல்லாம் அடிச்சிக்கிறோம் எல்லா இடத்திலயும் ஒரு வாசனை இருக்கணும் வீட்டுக்குள்ள. இல்லைன்னு சொல்லாத வார்த்தை நம்மகிட்ட இருக்கணும் அவ்வளவுதான் வீட்ல அதிகமா நம்ம இல்லைங்கிற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அதே மாதிரி சில பேர் ரொம்ப துஷ்டமான வார்த்தைகளை பயன்படுத்துவாங்க. கெட்ட வார்த்தைகளை அதை சுத்தமா தவிர்த்துருங்க. இதை மட்டும் தவிர்த்துருங்க. உங்க வீட்ல துஷ்ட சக்திகள் எல்லாம் வெளியில வந்துரும். ரொம்ப கடுமையான தோஷம் இருக்கு சுவாமி. கடுமையா எங்களுக்கு வந்து செய்வன கோளாறுகள் பிரச்சனைகள் இது மாதிரி இருக்கு நாங்க என்ன பண்ணலாம் என்னோட தொழில்ல பெரிய
8:30 லாஸ் என் குடும்பத்தில பெரிய சிரமம் குடும்ப உறவுகள் பிரிஞ்சு கிடக்கு நான் என்ன செய்யலாம் ரொம்ப இன்னும் ஒரே ஒரு பரிகாரத்தை சொல்லி நிறைவு செய்றேன் பசுமாடு கண்ணுக்குட்டி உங்க வீட்ல பக்கத்துல யாரு கிட்ட இருக்கோ அந்த பசுமாடு கண்ணுட்டிய வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து கோமாதா இந்த கோமாதாவ அழைச்சிட்டு வந்து உங்க வீட்டு மத்திய பகுதியில நிப்பாட்டி அந்த பசுவுக்கு பூஜை பண்ணுங்க பசுக்கு மஞ்ச தடவி குங்குமம் வச்சு பசுக்கு ஒரு புடவை வாங்கி சாத்தி கண்ணுக்குட்டிக்கு ஒரு புடவை சாத்தி மாலை போட்டு ஒரு பெரிய தட்டுலயோ பக்கெட்லயோ வாழை இலையில பச்சரிசியை நல்லா ஊற வச்சு வெல்லம் பச்சரிசி வாழைப்பழம் எல்லாம் சேர்த்து வச்சு அந்த பசுமாட்டுக்கு கொடுங்க
9:16 அந்த பசுமாட்டுக்கு பின்புறம் தூப தீபங்கள் எல்லாம் காட்டி பசுமாட்டு கிட்ட நமஸ்காரம் பண்ணிக்கங்க உங்க வீட்டுக்குள்ள அழைச்சிு என்ன கெட்டது இருந்தாலும் வெளியில வந்துரும் இதை மட்டும் செஞ்சு பாருங்க கிரக பிரவேசத்தைல்லாம் செய்வோம்ல்ல சுவாமி நாங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்கோமே நாங்க என்ன பண்ணலாம்னு கேபான் உங்க வீட்டு வாசல்ல செய்யங்கோ அப்பார்ட்மெண்ட் வாசல்ல அத செய்யங்க பசு பூஜை பண்ணுங்க பசு பூஜை பண்ணி நான் சொன்ன மாதிரி சுவாமி அந்த பசுக்கு நிவேதியம் பண்ணுங்க நிச்சயமாக உங்க வீட்ல இருக்கற எல்லா துஷ்டங்களும் வெளியில வந்துரும். எல்லா கெட்ட சக்தி வெளியில வந்துரும். நல்லது நடக்கும். நம்புங்க இன்னையில இருந்து உங்க வாழ்க்கை பிரகாசமாக போகுது. இந்த பதிவை கேட்கறவங்க
10:03 இந்த பதிவு கேட்கக்கூடிய சூழ்நிலைகள் உங்க குடும்பத்தில யாருக்கு நீங்க அனுப்பினாலும் சரி அந்த வீடுகள்ல நல்ல மாற்றங்களை நீங்க பார்க்க போறீங்க. வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் என்றும் உங்களோடு நிழலாக நான் இருப்பேன். நம்பிக்கையோடு மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன். வாழ்த்துக்கள்.