0:00 தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வரியா மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லனை எல்லாம் தரும் அன்பவர் என்பவர்கே எல்லாம் எப்படி இருக்கறீங்க மேஷ ராசி அன்பர்களே இன்னைக்கு நம்ம வீடியோவில என்ன பார்க்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா மேஷ ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர ஆகலாம் அப்படின்றததான் இந்த வீடியோவல நாம பார்க்க போறோம். ஆகையால மேஷ ராசி அன்பர்கள் இந்த வீடியோவை கடைசி வரைக்கும் ஸ்கிப் பண்ணாம வீடியோவை தொடர்ந்து பாருங்க. பொதுவா மனிதன் இந்த பூமியில பிறக்கும்போது பிரம்மன் கூடவே அவனுடைய தலை எழுத்தும் எழுதிறாருங்க.
0:48 அதாவது நீங்களாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி இந்த பூமியில நம்ம கால் எடுத்து வைக்கும்போது நம்மளுடைய தலை எழுத்தை பிரம்மன் எழுதிறாரு. நாம இப்படித்தான் வாழணும் இப்படித்தான் சாகணும் அப்படின்றத எழுதி வச்சிறாரு. அப்படி எழுதி வைக்கிற சில பேர்ல சில பேருக்கு கோடீஸ்வர யோகத்தையும் பிரம்மன் எழுதி வைக்கிறாரு. அப்படி அந்த யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு அப்படின்றத பத்திதான் பார்க்க போறோம். அதுமட்டும் இல்லாம நான் இன்னைக்கு உங்களோட இதை நான் பகிர்ந்துக்க போறேன். இது மிகப்பெரிய ரகசியம். ஆகையால வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க மேஷ ராசிக்காரங்களே. பொதுவா இந்த மேஷ ராசிக்காரர்கள் எப்படி உருவானாங்க அப்படின்றதுக்கான ஒரு பழைய புராண கதை இருக்கு பார்க்கலாங்களா. அதாவது பழைய
1:35 காலகட்டத்தில எப்பயும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துட்டே இருக்கும். அப்ப நடந்து கொண்டிருக்கும்போது ரிஷிகள் வந்து யாகம் செய்வாங்க. அப்ப ரிஷிகள் வந்து யாகம் செய்யும்போது அக்னிதேவர் வந்து வழிபாட்டு வந்தார். அந்த யாக வேல்வியில அக்னிதேவன் ரிஷிகளிடம் என்ன சொன்னாருன்னா இந்த உலகத்தில பெருக்கக்கூடிய மனிதன் அவன் யாராக இருந்தாலும் சரி அச்சமற்ற வீரனாக இருக்கணும். ஒரு சிங்கத்தையும் போரையும் வென்று இந்த உலகத்தை காப்பாற்ற கூடியவனாக இருக்கணும். வேண்றாரு அதுமட்டும் இல்லாம அந்த வீரனுக்கு அக்னிதேவனாக நான் எப்படி தீயாக இருக்கிறேனோ அந்த தைரியமும்
2:22 சூரியன் போல ஒளியாகவும் செவ்வாய் போல நல்ல வலிமையாகவும் இருக்கணும் அப்படின்னு அக்னிதேவன் ஆசைப்படுறார். அப்ப அக்னிதேவன் ஆசைப்பட்ட அந்த ஒரு நொடியில செவ்வாய் பகவான் வானத்தில ஒரு செவ்வாய் கிரகனாக ஜொலிக்கிறார். அந்த ஜொலிப்பில இருந்து ஒரு ஒளியாக சக்தியாக உருவானதுதாங்க இந்த மேஷ ராசிக்காரர்கள். அப்ப மேஷ ராசிக்காரர்கள்ல்லாம் யாருங்க அதாவது ஒரு சுடரும் தீ போலவே இருக்கக்கூடியவங்க அதாவது அக்னிதேவம் ஆசீர்வாதம் பெற்றவங்க மேஷ ராசிக்காரங்க அதேபோல தைரியம் உடையவங்கள் அஞ்சாம போராடக்கூடியவங்க
3:07 அதேபோல ஒரு லட்சியம் அப்படின்னு எடுத்துக்கிட்டாங்கன்னா ஒரு முறை நினைச்சிட்டாங்கன்னா வச்சுக்கோங்க அதை அடையாம விடமாட்டாங்க அந்த அளவுக்கு லட்சியத்தை பின்பற்ற கூடியவங்க அடுத்ததா எப்பேர்பட்டவனாக இருந்தாலும் சரி வாடா ஒரு கை பார்க்கலாம் அப்படின்ற போராட்ட மனபாவம் கொண்டவர்கள் இந்த 12 ராசிகள்ல மேஷ ராசியை அடிச்சிக்கறதுக்கு வேற யாருமே கிடையாதுங்க சவால்களை இவங்கல்லாம் சாக்லேட் மாதிரி சந்திக்க கூடியவங்க சுவிக்க கூடியவங்க இந்த மேஷ ராசிக்காரர்கள் தாங்க ஆனா இன்னொரு மைனஸ் விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா மேஷ ராசிக்காரர்களே தீய இயல்பா எரிய விட்டாதான் அது அக்னி அதே அதிகமா எரிஞ்ுச்சுன்னா கரியாகிடும்.
3:54 அதேபோலதான் இந்த மேஷ ராசிக்காரர்களும் நீங்க ஜோதியா எரியறதும் காட்டு தீயா எரியறதும் உங்க கையில தான் இருக்கு. நீங்க ஜோதியா எரிஞ்சீங்கன்னா சகல சௌபாக்கியங்களும் வெற்றி பெறவீங்க. அதுவே காட்டு தீ போல எரிஞ்சீங்கன்னா என்ன ஆகும் காடே பத்தி எரியும் அல்லவா எல்லாம் கருக்கட்டி ஆயிடும். அதனாலதான் எந்த நேரத்திலயும் அவசரப்படாம கோபப்படாம எந்த ஒரு விஷயத்தையும் சீக்கிரமா முடிவு பண்ணாம பொறுமையா நிதானமாக நீங்க முடிவு எடுத்தீங்கன்னா வெற்றியை பெறக்கூடியவங்க நீங்க மட்டும்தாங்க மேஷ ராசி அன்பர்களே அப்ப மேஷ ராசிக்காரர்கள் எப்படி பிறந்தீங்க தீயிலிருந்து பிரிந்திருக்கறீங்க அப்ப தீயாட்டம் உங்களுடைய போராட்ட குணம் வலிமை எல்லாமே
4:43 வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் அதே அந்த தீ அதிகமா எரிஞ்சுச்சுன்னா உங்களையே சாம்பல் ஆக்கிடும் சில நேரத்துல அதனால உங்க வாழ்க்கையில நீங்க எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்படாம நிதானமாக யோசிச்சு முடிவெடுத்தீங்கன்னா உங்க வாழ்க்கையில நீங்க கோடீஸ்வர யோகம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்குங்க எந்த திசையில மேஷ ராசிக்காரர்கள் தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் அப்படின்றத பார்க்கலாங்க பொதுவா இந்த மேஷ மேஷ ராசிக்காரர்கள் தெற்கு திசையில் தலை வைத்து படுக்கிறது கோடீஸ்வர யோகத்தை உண்டாக்குங்க. சில மேஷ ராசிக்காரர்கள் நீங்க நிச்சயமாக கேட்பீங்க எது தெற்கு திசையா? தெற்கு திசை வந்து எமனுக்கு ஏற்ற திசை அந்த தெற்கு திசையில நாங்க தலை
5:29 வைத்து படுக்கணுமா அப்படின்னு கேபாங்க. பொதுவா பழைய சாஸ்திரப்படி தெற்கு திசை என்றது வந்து எமனுக்கு ஏற்ற திசைன்றது எல்லாருக்குமே தெரியும். அதனாலதான் இந்த உலகத்துல பல பேரு தெற்க பார்த்த மாதிரி தலை வைத்து படுக்கறது இல்லைன்னு எல்லாருக்குமே தெரியும். நீங்களே கூட தலை வச்சு படுக்க மாட்டீங்க. ஆனா ஜோதிடம் உண்மையாகவே என்ன சொல்ல வருது வாஸ்தப்படி என்ன சொல்ல வருது அப்படின்னு பார்த்தீங்கன்னா மனுஷன் உடம்பு என்பது இரும்பு. ஆக பூமி ஒரு பெரிய காந்த சக்தி. நல்லா புரிஞ்சுக்கோங்க. மனுஷன் உடம்பு வந்து ஒரு இரும்பு மாதிரி. பூமின்றது ஒரு காந்த சக்தி அப்ப அப்ப பூமியில காந்த அலை எந்த பக்கம் இயங்குது தெற்கும் வடக்குமாதான் காந்த அலை வந்து பூமியில
6:16 இயங்குது. அப்ப நீங்க தலையை தெற்க பார்த்த மாதிரி வச்சு நீங்க படுத்தீங்கன்னா நல்லா கேட்டுக்கங்க தலையை தெற்க பார்த்த மாதிரி வச்சு படுத்தீங்கன்னா உடம்புல உங்களுக்கு சக்தி சமநிலை உண்டாகும். நல்லா கேட்டுக்கங்க. நல்ல சக்தி சமநிலை உண்டாகும். உடம்புல ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டில நிம்மதி உண்டாகும். அதேபோல குடும்பத்தில எல்லாரும் நீண்ட ஆயிலுடன் வாழ முடியும். அதனாலதான் ஒரு அஸ்ட்ராலஜரா என்ன சொல்ல வரோம் அப்படின்னு பாத்தீங்கன்னா பூமியில காந்த அலை வந்து தெற்கு வடக்கும் இயங்குறதுனால நீங்க தெற்க பார்த்த மாதிரி தலைய வச்சு படுக்கறது உங்களுக்கு உடல் ரீதியாவும் சரி மனரீதியாவும் சரி குடும்ப ரீதியாவும்
7:02 கண்டிப்பாக நல்லதுங்க. இந்த சமநிலைதான் உங்களுக்கு செல்வாக்க அதிகரிக்கும் கோடீஸ்வர யோகத்தையும் உண்டாக்கும். அதேபோல உங்க வீட்டுக்கு லட்சுமி தேவியும் வந்து குடியேறி அமர்ந்து கொள்வாள். இதை நல்லா அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்காங்க. இதுக்கும் ஒரு புராண கதை இருக்குங்க. என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஒரு முறை தேவர்கள் எல்லாருமே யாகம் பண்ணிட்டு இருக்கறாங்க. மகாலட்சுமிக்கு பூஜை செய்தாங்க. அப்ப மகாலட்சுமி தேவி தேவர்கள் முன்னாடி வந்து நின்னாங்க. என்ன வரம் வேணும் அப்படின்னு கே்கறாங்க தேவர்கள் கிட்ட. அதுக்கு முன்னாடி மகாலட்சுமி தேவி என்ன சொல்ல வராங்கன்னா நான் பொதுவா செல்வத்தை கொடுக்க விரும்புனாலும் யார் யாருக்கு நான் கொடுக்க மாட்டேன்னா
7:47 இந்த சோம்பேரிங்களா இருக்கறாங்க பாருங்க அவங்களுக்கு மன அமைதி இல்லாதவங்களுக்கு தூக்கம் இல்லாதவங்க இவங்க வீட்ல எல்லாம் நான் வந்து தங்க மாட்டேன் அப்படின்டாங்க அதேபோல நான் யார் வீட்ல வந்து தங்குவேன் அப்படின்னு கேட்டீங்கன்னா எமன் திசையை பார்த்து யார் ஒருவன் அவன் வீட்ல அதாவது தெற்கு திசையில யாரு அவங்க வீட்ல வந்து படுத்து தூங்குறானோ அவன் வீட்ல தான் நான் வந்து தங்குவேன். அதேபோல அந்த வீட்ல இருக்கிறவங்களுக்குதான் நான் ஆரோக்கியத்தையும் கொடுப்பேன் நிம்மதி கொடுப்பேன் நீண்ட ஆயுலை கொடுப்பேன் பண புழக்கத்தை கொடுப்பேன் கடன் கஷ்டத்தை எல்லா பிரச்சனையையும் நீக்கி விடுவேன் அப்படின்னு மகாலட்சுமி தாயார் சொல்லிட்டு மறைஞ்சிட்டாங்க. அப்ப அந்த நாளலிருந்து சாஸ்திரங்கள் என்ன சொல்ல வருது அப்படின்னு
8:34 பார்த்தீங்கன்னா முடிஞ்ச வரைக்கும் தெருக்க பார்த்த மாதிரி நீங்க தலை வச்சு தூங்குனீங்கன்னா நிச்சயமாக மேஷ ராசி அன்பர்களே நீங்க குறிப்பா நீங்க தலை தெற்க பார்த்த மாதிரி நீங்க வச்சு படுத்து தூங்குனீங்கன்னா லட்ஷ்மி தேவி உங்க வீட்டில வந்து குடியேறுவாள் இதை நல்லாவே அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்கங்க அதுக்கும் ஏன் சொல்ல வரேன் அப்படின்னு பார்த்தீங்கன்னா மேஷ ராசிக்காரர்களுக்கு அதிபதி யாரு செவ்வாய் பகவான் செவ்வாய் பகவானுக்கு அதிபதி யாரு முருகப்பெருமான் அப்ப செவ்வாய்க்கு தெற்கு திசையில மிகவும் சிறப்பானது அதாவது செவ்வாய்க்கு தெற்கு திசை ஆற்றல் அதிகரிக்கும் திசையாக இருக்கு அதனாலதான் மேஷ ராசிக்காரர்கள் தெற்கு திசையில நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா உங்களுக்கு உடல் ரீதியாக ஆரோக்கியமும்
9:19 வரும். மனரீதியாக நிம்மதி கிடைக்கும். பண ரீதியாகவும் செல்வம் செழிப்பு எல்லாம் உண்டாகும். அதேபோல குடும்பத்துல லட்சுமி நிலைத்து நிக்குவா குடும்பத்துல சந்தோஷமும் நிலைச்சு நிக்கும். ஆக மொத்தத்துல மேஷ ராசிக்காரர்களே தெற்க பார்த்த மாதிரி நீங்க தலை வச்சு படுக்கறது நல்லது. அதேபோல மேஷ ராசிக்காரர்கள் கிழக்கு திசையிலயும் தலை வச்சு படுக்கலாங்க. ஏன் கிழக்கு திசையில தலை வச்சு படுக்கலாம்னு சொல்றேன்னா கிழக்கு திசை என்பது சூரியனுடைய திசைங்க. அப்ப சூரியன் யாரு சூரிய பகவான் தான் ஒரு மனிதனுக்கு அறிவு ஆற்றல் புகழ் கீர்த்தி அரசு சக்தி அரசாங்கம் அதிகார பலம் அப்புறமா அரசு பதவி இது எல்லாத்தையும் கொடுக்க கூடியவர் சூரிய பகவான் அப்ப மேஷ
10:04 ராசிக்காரர்கள் கிழக்கு திசையிலும் தாராளமாக படுக்கலாம். அப்ப இதுக்கும் ஒரு பழைய சாஸ்திரப்படி என்ன இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா நீங்க கிழக்கை நோக்கி தலை வச்சு படுக்கும் போது உங்களுக்கு மனதுல அறிவு ஒளி பெருக்கும் வாழ்க்கையில வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்யக்கூடியவங்களுக்கு வியாபாரம் பெருகும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. வியாபாரம் மேலும் மேலும் உயரும். அதேபோல கல்வி சார்ந்த விஷயங்களை படிக்க கூடியவங்க புதுசா ஆராய்ச்சி கல்வி சார்ந்த விஷயங்கள் கற்றுக்கொண்டே போவீங்க. இதனாலதான் மேஷ ராசிக்காரர்களே கல்வி சார்ந்த விஷயங்கள் வியாபாரம் சார்ந்த விஷயங்களுக்காக நீங்க தலையை கிழக்கு பாத்து மாதிரி வச்சு படுக்கறது நல்லது. அதே மாணவர்களாக இருந்தீங்கன்னா படிப்புல நல்ல கவனம் வரும் நினைவாற்றல் அதிகரிக்கும். அதே வேலைக்கு
10:51 போகக்கூடிய மேஷ ராசிக்காரர்களாக இருந்தீங்கன்னா உங்களுக்கு அரசு வேலைகள் கிடைக்கும். வேலை செய்யற இடத்தில வேலைக்கான பாராட்டுகள் பதிவு உயர்வு மேலதிகாரிகளுடைய பாராட்டு அப்புறமா வந்து பாத்தீங்கன்னா இன்கிரிமெண்ட் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். வியாபாரிகளாக இருந்தீங்கன்னா உங்களுக்கு புதிய புதிய வாடிகையாளர்கள் கிடைப்பாங்க. உங்க வியாபாரத்தை சின்னதா இருந்தது இன்னும் விரிவுபடுத்துவது்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதேபோல மேஷ ராசி பெண்களாக இருந்தீங்கன்னா குடும்பத்தில உங்களுக்குன்னு தனி மதிப்பு கிடைக்கும். பிள்ளைகளால உங்களுக்கு அதிஷ்டங்கள் உண்டாகும். என்ன சொல்லவரேன் குடும்பத்தில உங்களுக்கு மதிப்புகள் அதிகமாகவே கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் தெற்கு திசையிலயும் கிழக்கு திசையிலயும் படுத்தீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும் அப்படின்னு நான்
11:37 சொன்னேன். அதேபோல நீங்க கேப்பீங்க ஏன் வடக்கு திசையில படுக்க கூடாதுன்னு சொல்றீங்க வடக்கு திசை வந்து குபேரனுடைய திசை தானே அப்படின்னு நீங்க கே்கறதும் சரியான கேள்விதான். வடக்கு திசையை பொறுத்தவரைக்கும் குபேர திசையாகவே இருந்தாலும் செல்வ செல்வத்திற்கு அதிபதி குபேரன் தான். ஆனாலும் வாஸ்து சாஸ்திரப்படி குபேரன் இருக்கும் திசை தலை வைத்து நீங்க படுக்கும் போது செல்வம் கையிலே வந்தாலும் அது உங்களுக்கு கண்டிப்பாக நிலைக்காது. ஏன்னா உதாரணமா பூமி காந்த சக்தி எந்த பக்கம் இருக்குன்னா வடக்கும் தெற்குமாதான் பூமியோட காந்த சக்தி ஓடிக்கிட்டு இருக்கும். அதேபோலதான் நம்ம மனித உடம்புல இரத்தத்தில இரும்பு அயன் இருக்கு. நாமளும் வந்து பாத்தீங்கன்னா காந்த சக்திக்கு உட்பட்டவர்களாகதான் இருப்போம். நல்லா புரிஞ்சுக்கோங்க. இந்த பூமியோட காந்த
12:24 சக்திக்கு உட்பட்டுதான் நம்ம செயல்படுவோம். அப்ப நீங்க தலையை வடக்க பாத்து மாதிரி வச்சீங்கன்னா பூமியோட காந்த சக்திக்கு எதிர்மாறாகதான் நாம செயல்படுவோம். இதனால உடல் ரீதியா பாத்தீங்கன்னா உங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்காது. அதேபோல உங்களுக்கு தூக்கமும் கெடும். மனசுல நிம்மதி இல்லாம இருப்பீங்க. மன அழுத்தமும் அதிகரிக்கும். ஒரு பக்கம் உங்களுக்கு பணவரவு செல்வம் எல்லாமே இருந்தாலும் அது உங்களுக்கு நிலைக்காது. இன்னொரு விஷயம் என்ன சொல்ல வரோம் பாத்தீங்கன்னா மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் ஆதிக்கம். அப்ப செவ்வாய் பகவானுக்கு தீ, தைரியம், போராட்டம் இவைெல்லாம் அடங்கியவர். அப்ப செவ்வாய்க்கு வடக்கு திசை வந்து பாத்தீங்கன்னா ஆகவே
13:10 ஆகாது. மேஷ ராசிக்காரர்களே செவ்வாய்க்கு வடக்கு திசை விரோதம். அதனாலதான் மேஷ ராசிக்காரர்கள் தயவு செஞ்சு வடக்கை பார்த்து தலை வைத்து தூங்காதீங்க. நீங்க தலை வைத்து தூங்குனீங்கன்னா எவ்வளவுதான் பணம் வந்தாலும் அது செலவாயிட்டேதான் இருக்கும். ஒரு பக்கம் கடன் சுமையும் அதிகரிக்கும். கண்டிப்பா குறையவே குறையாது. இன்னொரு பக்கம் சொத்து பிரச்சனை வழக்கு, சண்டை, மன அழுத்தம், குடும்பத்தில கணவன் மனைவி சண்டை வீட்டில நிம்மதி இல்லாத வாழ்க்கை முறை இது எல்லாமே இருக்கும். ஆகையால மேஷ ராசிக்காரர்களே நீங்க முடிஞ்ச வரைக்கும் வடக்க பார்த்து தலை வைத்து படுக்காம இருக்கிறது உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை உண்டாக்கும்.
13:56 இதை நல்ல மனதுல வச்சுக்கங்க. அதேபோல உங்க ராசிக்கு அதிபதி செவ்வாய் பகவான் அப்படின்றதுனால உங்க அதேபோல செவ்வாய் பகவான் வந்து பூமி தேவியோட மகன். அதனால ஒரு பக்கம் நீங்க பொறுமையும் சிகரமாகவும் இருப்பீங்க. அதேபோல கோவம் வந்துச்சுன்னா எருமலியாவும் இருப்பீங்க. அதனால இதை எல்லாம் மனசுல வச்சுக்கன்னு பொறுமையா கையாளுங்க. கண்டிப்பா வெற்றி உங்களுக்கு உண்டாகும். அதேபோல முருக பெருமானும் உங்களுக்கு பக்க பலமாக எப்பயும் இருப்பாருங்க. அதேபோல நீங்க என்னென்ன பரிகாரம் செய்யணும் எந்த ஆலயத்துக்கு நீங்க சென்று வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் கிடைக்கும் அப்படின்றதையும் இப்ப பார்க்கலாம். அடுத்ததா உங்க உறவு முறையில வந்து பாத்தீங்கன்னா மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் தாய்மாமன் அத்தை வழி உறவு முறையில வந்து உங்களுக்கு செல்வங்கள்
14:41 பொருளாதார வளர்ச்சி எல்லாமே கிடைக்குங்க அதேபோல மனைவி அவங்களுடைய உறவு முறையில் வந்து பொருள்வளமும் அதிகரிக்குங்க முடிஞ்ச வரைக்கும் உங்களுடைய சகோதரர் வகையில வந்து பாத்தீங்கன்னா எந்த ஒரு வம்பு வழக்கு தடைகள் இந்த மாதிரி விஷயத்தில தலையிடாமல் இருக்கிறது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்ததுங்க சோ வாழ்க்கையில நீங்க கோடீஸ்வர யோகம் பெரும் ும்னா சகோதரர் வகையில எந்த ஒரு சண்டை சச்சிரவுக்கு போகாம இருங்க சொத்து பிரச்சனையாவே இருந்தாலும் அது ஒரு நாள் உங்களுக்கு வெற்றியை கொடுக்குங்க அடுத்ததா மேஷ ராசிக்காரர்களுக்கு கிரக நிலை அதாவது உங்க ராசி கட்டத்தில குருபகவான் ஒன்பதாவது இடத்தில் இருந்தார்னா உங்களுடைய பிள்ளைகளாலும் பிள்ளைகள் மூலமாகவும் அதிஷ்டங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு அதுமட்டுமில்லாமல் கோடீஸ்வரன் ஆகுவதற்கும் வாய்ப்புகள் இருக்குங்க அடுத்ததா ராசிக்கு
15:29 அதிபதி உங்களுக்கு செவ்வாயாகவே இருந்தாலும் அந்த செக்வாய் பகவான் உங்களுக்கு சரியான இடத்தில இருந்தார்னா வீடு, வண்டி, வாகனங்கள், நிலம் இந்த மாதிரி பூமி சார்ந்த விஷயங்கள் வாங்குவதற்கான யோகங்களும் உங்களுக்கு கிடைக்குங்க. அதேபோல நம்ம சொன்ன மாதிரி குரு உங்களுக்கு நல்ல இடத்தில இருந்தார்னா வியாபாரம் பிள்ளைகளால் அதிஷ்டம் உண்டாகும். அடுத்ததா இதேபோல சுக்கிரன் உங்களுக்கு இதேபோல வலுவாக இருந்தார்னா பணம் பொருள் சுக வாழ்வு இது எல்லாமே கிடைக்கும். அடுத்ததா உங்க ராசிக்கட்டத்தில சனி முக்கியமா வந்து பாத்தீங்கன்னா சனி பகவான் உங்களுக்கு நல்ல ஒரு இடத்தில இருந்தார்ன்னு வச்சுக்கோங்க அதாவது கால காலமாக உங்களுக்கு செல்வத்தை பெருக்கிட்டே இருப்பார் அதாவது சனி கொடுக்க தடுப்பவன் எவன் கெடுப்பவன் எவன்
16:15 அப்படின்னு சொல்லி இருக்காங்க அப்ப சனி பகவான் கொடுக்கறத எவனாலையும் தடுக்க முடியாதுங்க மேஷ ராசிக்காரர்கள் முக்கியமாக வணங்க வேண்டிய தெய்வம் அப்படின்னு பாத்தீங்கன்னா முருகன் சிவன் சக்தி இந்த மூன்று பேர்தான் மேஷ ராசி ராசிக்காரர்களுக்கு உகந்தவங்க அதனால முடிஞ்ச வரைக்கும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா உங்களுக்கு செல்வம் தைரியம் கிடைக்குங்க முடிஞ்சா ஒரு முறையாவது திருப்பரங்குன்றம் முருக பெருமானை வழிபாடு செய்யுங்க அதவேபோல திருவேற்காடு கருமாரி யம்மனை நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு எப்பேர்பட்ட தடைகளாக இருந்தாலும் அது நீங்குங்க அதேபோல திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் இவரை நீங்க வழிபாடு செய்யும்போது எப்பேற்பட்ட கடன் பிரச்சனை சொத்து பிரச்சனை கேசு குடும்ப பிரச்சனை கணவன் மனைவி சண்டை இது எல்லாமே உங்களுக்கு நீங்கும் கோடீஸ்வர யோகம்
17:02 கிடைக்குங்க. அடுத்ததா முடிஞ்ச வரைக்கும் செவ்வாக்கிழமை நாட்கள்ல சிவப்பு துணி, வெல்லம், செவ்வரலி இதைெல்லாம் நீங்க தானம் கொடுத்துட்டு வந்தீங்கன்னா கண்டிப்பாக மேஷ ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகம் கூடிய விரைவில பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்குங்க. ஆக மொத்தம் மேஷ ராசி அன்பர்களே உங்க ஜாதக கிரகங்கள் உங்க ராசி கட்டத்தில எந்தெந்த இடத்தில இருக்கு அப்படின்றதை பார்த்துதான் நம்ம தெளிவா எதுவுமே சொல்ல முடியும். நாம இதுவரைக்கும் சொன்னது எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு பொதுவான பலன்கள். அதனால மேஷ ராசி அன்பர்களே உங்களுடைய ஜாதக கிரகங்கள் வலுவாக இருந்தாலும் சரி உங்க வீட்டில வாஸ்து சரியாக இருந்தாலும் நீங்க தினமும் பரிகாரம் செஞ்சு வந்தாலும் நிச்சயமா லட்சுமி தேவி உங்க வீட்டை விட்டு வெள போக மாட்டாங்க. அதேபோல ஒரு சிறிய மாற்றம் ஒரு
17:49 சிறு சிறு பரிகாரங்கள் ஒரு சிறு நம்பிக்கை இது எல்லாம் தாங்க உங்களை கோடீஸ்வரனாக ஆக்கும். ஆகையால இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா மறக்காம நம்ம சேனலுக்கு ஒரு லைக் பண்ணுங்க. உங்க பிரண்ட்ஸ்களுக்கு இந்த வீடியோவை ஷேர் பண்ணி விடுங்க. மீண்டும் அடுத்த வீடியோவில் பார்க்கலாங்க. நன்றி வணக்கம்.