சுருக்கமான கண்ணோட்டம்
துலா ராசி அன்பர்களுக்கான இந்த வீடியோவில், துலா ராசியின் ஒட்டுமொத்த வாழ்க்கை விஷயங்களையும், ஜாதகம் இல்லாமல் துலா லக்னம் மற்றும் ராசியில் உள்ள ரகசியங்களையும் பார்க்கலாம். துலா ராசிக்காரர்களுக்கு செல்வம் சேர என்ன செய்ய வேண்டும், வாழ்க்கை எப்படி இருக்கும், ரகசியங்கள் என்ன என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
- துலா ராசியின் சிறப்புகள்
- துலா ராசிக்கான பரிகாரங்கள்
- துலா ராசியினுடைய தொழில் மற்றும் பொருளாதார நிலை
துலா ராசியின் சிறப்புகள்
துலா ராசி என்பது காலபுருஷனுக்கு ஏழாவது ராசி. இது ஒரு ஊரின் எல்லை முடிந்து இன்னொரு ஊரின் எல்லை தொடங்கும் இடம். துலா ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் வீட்டில் செவ்வாய், ராகு, குரு ஆகிய நட்சத்திரங்களில் இருப்பார்கள். துலாம் ராசி எல்லையை குறிக்க கூடியது. துலா ராசியில் சூரியன் நீச்சம் பெறுவதால், தந்தை போராடிக் கொண்டிருப்பார், மூத்த குழந்தை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு போராட்டம் இருக்கும். முதல் குழந்தை மனக்கவலையோடு இருக்கும், உடல்நல பிரச்சனைகள் இருக்கும். தாய்மாமன் வகையில் எந்த பிரயோஜனமும் இருக்காது. உயர்கல்வி படிக்கிறதுக்குள்ள போதும் போதும் என்று ஆகிவிடும். திருமணத்துக்கு அப்புறம் படிப்பை மாற்றி படிப்பார்கள். உயர்ந்த அந்தஸ்து, பதவி, இன்கிரிமெண்ட், ப்ரமோஷன் கிடைக்கிறதுக்குள்ள வாழ்க்கையில் போதும் போதும் என்று ஆகிவிடும். உங்களை வைத்து நிறுவனம் நல்லா வரும், ஆனால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மாடு மாதிரி உழைப்பீர்கள், பலன் நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்பீர்கள். துலாம் நேர்மை, நீதி, தர்ம சிந்தனை, மனிதாபிமானம், கடின உழைப்பு போன்ற குணங்களை கொண்டது. ஒரு வேலையை ஒப்படைத்தால் அதை முடித்துவிட்டு தான் தூக்கம் வரும்.
துலா ராசியினரின் இயல்புகள்
துலாம் ராசி நீதி தராசு மாதிரி, அது வசதி உள்ளவன், இல்லாதவன், படிச்சவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்று பார்க்காது. தப்பு செஞ்சா பிடிக்காது, ஜீரணிக்காது. துலா ராசிக்கு தன்மானம் இயற்கையாகவே இருக்கும். தந்தையாரை அவ்வளவு பிடிக்கும், ஆனால் அப்பாவும் கேவி பாம்பா இருப்பாங்க. ஒரு பெண் வழிபாட்டை செய்து கொண்டால் வாழ்க்கையில் டாப்ல வந்துரலாம். சக்தி வழிபாட்டில் சிறந்தவர்கள், ஆன்மீகத்தில் சிறந்தவர்கள். ஆன்மீகம்னா இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும், பக்தி மார்க்கம் ஐயப்பன் கோவில் வழிபாடு மாலை போட்டு போகுதல் பிடிக்கும். துலாம்ல சனி உச்சமாகுறதுனால ஒரு குலதெய்வம் அவசியம் இருக்கும். குலதெய்வத்துக்கான கிரகம்தான் சனி, குலதெய்வத்துக்குரிய காரகம் சூரியன். குலதெய்வத்துக்கு போக முடியல, சில நேரம் போயிட்டு வந்துருக்கு, குழப்பமா இருக்கு, ரொம்ப தூரம் டிராவல் பண்ண வேண்டியிருக்கு அப்படிங்கறது இருக்கும். ஆனால் இவங்களுக்கு ஒரு வீடு, வாகனம், இடம், நிலம், பூமி, சொத்து இதெல்லாம் ரொம்ப சிம்பிளா வது ஏதாவது இந்த துலா ராசிக்கு கொடுத்தும் இதெல்லாம் இயற்கை. துலா ராசி சுக்கிரன் வீட்டில் செவ்வாய் சுக்கிரன்னா சொகுசு செவ்வாய்னா சொத்து. நல்லா குளிச்சிட்டு விபூதி பட்டை போட்டு அடிச்சிட்டு சந்தனம் எல்லாம் நல்லா வச்சுக்கிட்டு நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு நீட்டா இருக்கறதுதான் அவங்களுக்கு பிடிக்கும். அப்படி நீங்க இருந்தால் தான் உங்களை காப்பாத்தும் அது இல்லைனா காப்பாத்தாது. ராகுனா ஆசை சுக்கிரன்னா சுகமா வாழணும் அப்படின்னு ஆசை ராகுனா பிரம்மாண்டம் செவ்வாய்னா சொத்து. ஒரு இடம் வாங்கி போடணும் இங்க ஒரு ஏக்கர வாங்கி போடணும் நாலு செண்டாவது வாங்கணும் ஒரு அரை ஏக்கராவது ஒரு தோட்டம் இருந்தா நல்லா இருக்கும். ஒரு வீடு நிலை மேல ஒரு ஆசை இருந்துகிட்டே இருக்கும். அதனால ஒரு பண்ணை வீடாவது வைக்கணும் அப்படிங்கறது எல்லாம் இருக்கும். செவ்வாய்னா சுக்கிரன்னா லக்சரி செவ்வாய்னா சொத்து அப்ப லக்சூரியான சொத்து வீடுகள் மேல நாட்டம் அதிகம் இருக்கும். செப்பல்ஸ் எல்லாம் விதிவிதமா போடுவாங்க. நிறைய செப்பல் வச்சிருப்பாங்க. ஆண்களா இருந்தா மீசை அழகா வச்சுக்கோங்க. பெண்கள் தங்களை ரொம்ப சைனிங்கா வச்சுக்குவாங்க.
துலா ராசியினருக்கான உடல்நல பிரச்சனைகள்
துலா ராசியில் ராகு இருப்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் வரும். பெண்களுக்கு மென்சஸ் ப்ராப்ளம் வரும். ஆண்களுக்கு தொப்பை போடுவது, வயிறு சுந்தரது, பேக் பெயின் வருதல், யூரினரி ட்ராக்ல தொந்தரவு வரும். கிட்னில ப்ராப்ளங்கள் வரும். குருவோட நட்சத்திரம் அங்க இருக்கறதுனால அவரே ரோகாதிபதியாக வரார். அதனால ஒரு வேசிங் ப்ராப்ளம் ஒரு அலர்ஜி பிரச்சனை உடம்புல ஸ்கின் அலர்ஜி ஒரு சளி தொந்தரவு இருக்கும். அப்பா பொருளாதாரத்தை இழந்து நிராயுதவாணியாகி நிப்பாரு. தந்தையாருக்கும் ரொம்ப கடுமையா இருப்பாரு முன்கோபம் அதிகமா இருக்கும். ரொம்ப டென்ஷன் ஆயிருவார். சில நேரத்துல ஜாதகரும் ரொம்ப டென்ஷன் ஆவார். சகோதர சகோதரி அக்கா தங்கச்சியா இருந்தாலும் சரி ஒன்னு வாழ்க்கையும் போராட்டமாதான் இருக்கும். அவங்களும் சிறப்பாக வாழாத மாதிரிதான் ஒரு கணக்கு வரும். 11ஆம் இடம் பாதகம். மூத்த சகோதர சகோதரிகளே இவங்களுக்கு பெரிய அளவுல ஹெல்ப் இருக்க மாட்டாங்க. ராசி அதிபதியே எட்டாம் அதிபதியாக வரனால இவங்களுக்கு கொஞ்சம் பேராசு அதிகம் இருக்கும். எல்லாத்தையும் பிரம்மாண்டமாதான் திட்டம் போடுவாங்க. பெரிய அளவுலதான் வாழணும்ங்கிற எண்ணங்கள் அவங்களுக்கு அதிகமா இருக்கும். பணத்துல பணத்தை எங்கேயாவது கொண்டு போய் பேராசைப்பட்டு பணத்தை எழுத்து கொடுத்து ஏமாந்துட்டு வந்ததெல்லாம் இருக்கும். பெரும்பாலும் உறவில் திருமணம் பக்கத்துல திருமணம் சொந்தத்துல திருமணம் ஒரு 30 கிலோமீட்டர் 50 கிலோமீட்டர்ல கல்யாணம் பண்ணு அப்படின்னு சொல்றவங்க எல்லாம் தொழாமல இருப்பாங்க.
துலா ராசியினரின் குடும்ப வாழ்க்கை
மனைவியோ கணவரோ வருமானம் செய்வாங்க. சில நேரங்கள்ல ராகுவோட நட்சத்திரம் இருக்கறதுனால கணவனாருக்கு தீய பழக்க வழக்கங்கள் வர வாய்ப்புண்டு குடும்பத்தில கணவன் மனைவிக்குள் வர சண்டை சச்சரவு பிரச்சனை எல்லாம் இருந்தாலும் கணவன் மனைவியை விட்டு கொடுக்க மாட்டார் மனைவி கணவனை விட்டு கொடுக்க மாட்டார் ஒரு ஒற்றுமை இருக்கும். இவங்க பெரும்பாலும் வாக்கிங் ஜாக்கிங் போவாங்க எக்சர்சைஸ் பண்ணுவாங்க உடம்பை நல்லா நீட்டா வச்சுக்குவாங்க. இவங்களுக்கு வேலையில இடம் மாறுதல் ஊர் மாதிரி போகுதல் டிராவல் பண்ணி வேலைக்கு போகுதல் அப்படின்னு வேலையில இந்த மாதிரியான விஷயங்கள் வரும். உயர் அதிகாரிகளால பிரச்சனை மேனேஜர்னால பிரச்சனை இதெல்லாம் வந்துரும். அவங்களோட கருத்து வேறுபாடு வரும். இரண்டாம் அதிபதியே ராசியில இருக்கார். அப்படி இருக்கறதுனால இவங்களுக்கு பல் பிரச்சனை பல் சொத்த பல் கூச்சம் இந்த ட்ராக்ல ப்ராப்ளம்கள் இதெல்லாம் வரும். நாலாம் அதிபதி அஞ்சாம் அதிபதியே சனியாக வர்றதுனால இவங்களுக்கு மண்மனை பொன்பொருள் கட்டாயம் உண்டு. அதிஷ்டம் இயற்கையாகவே உண்டு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் திருமணத்திற்கு அப்புறம் வாழ்க்கை சூப்பரா இருக்கும். ப்ரமோஷன் உண்டு. மேரேஜ்கக்கு பிறகு ஒரு நல்ல எதிர்காலம் மாற்றங்கள் 100% உண்டு. துலா ராசி துலா லக்கனத்தில யார் பிறந்திருந்தாலும் கல்யாணம் பண்ணிருங்க வேகமா கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் பெண்களா இருந்தா ஒரு 22 23ல பண்ணிருங்க கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கை வந்து உயர்ந்துரும். இயற்கையாகவே இந்த தத்துவம் பிரபஞ்சம் வந்து அள்ளி கொடுக்கும். அது கொடுத்து அது உங்களை வளர்த்துரும்.
துலா ராசியினரின் தொழில்
நாலாவது வீட்டில செல்வம் ஏழுக்குடையவன் நாலில் உச்சமடைிறான். நல்லா படிச்சு பெரிய நினைவத்தில வேலை செய்வீங்க வெற்றி அடைவீங்க. சொத்துக்கள் சேரும் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையில டாப்ல வருவீங்க. உங்க வீட்டுக்கு பக்கத்துல கோயில் இருக்கும் கோயிலுக்கு பக்கத்துல கோயில் வந்துரும். ஆன்மீகவாதிகளா இருப்பாங்க. இல்ல உங்க வீட்டுக்கு பக்கத்துல ஆன்மீகவாதி இருப்பாங்க. நீங்களே ஆன்மீகவாதியா இருப்பாங்க. ஜோதிடரா கூட நீங்க இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆன்மீகத்தை நேசிப்பீங்க. சாஸ்திர சம்பிரதாயத்துக்கு ரெஸ்பெக்ட் கொடுப்பீங்க. பிரம்ம முகூர்த்த பூஜைக்கு போறது பழனிமலைக்கு போறது சபரிமலைக்கு போறது குலதெய்வத்தை ரொம்ப நேசிக்கிறது எல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். கணவருக்காக விரதம் இருந்தே மனைவி கணவர் கணவன் மனைவிக்காக விரதம் இருந்தே அப்படிங்கறது எல்லாம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஆறாம் இடத்தில சுக்கிரன் உச்சம் அடையதுனால உணவு விஷயத்துல என்கிற இடம் வந்து சொத்து ஆறாம் இடம் போய் அங்க சுக்கிரன் உச்சமானனால இரண்டாவது சொத்து அமையும். இரண்டாவது சொத்து வந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையில முன்னேறுவீங்க. சுக்கிரன் எட்டுக்குடையவனா இருக்கறதுனால ஒரு இரண்டாவது சொத்து வாங்கும் போது ஒரு நெருக்கடி ஒரு பிரச்சனை ஒரு போராட்டம் இதை எல்லாம் சந்திக்காம இருக்க மாட்டீங்க. ஒரு மருந்து மாத்திரையை எடுத்துக்காத பொல்லாமை இருக்காது. ஆறாம் இட நோய் எட்டு குடையமே அங்க உச்சம் அடையறதுனால ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் நிரந்தரமா மருந்து மாத்திரை சாப்பிடுதல் எதையாவது ஒரு இது பண்ண அதனால ஒரு உணவு பழக்க வழக்கத்தை கவனமா பார்த்துக்கணும். ஆறில் புதன் போய் நீச்சம் அடையறதுனால ஒன்பதுக்குடையவன் நீச்சம் அடையிறார். அதனால ஆறாம் இடம் அப்படி இருக்கிறனால வியாதி அப்பாவுக்கு வியாதி கடன் நோய் எதிரி வழக்கு வந்துரும். எல்லாரும் நீங்க நல்லா இருக்கறத பார்த்து வயிறு எரியும். பொறாமைப்படுவாங்க. உங்களை அழிக்க ஆசைப்படுவாங்க. துலா ராசிக்காரங்களுக்கு சனி உச்சமாகுறதுனால நீங்க நேர்மையா இல்லைன்னா உங்களை போட்டு எரிஞ்சிரும். தொந்தரவு பண்ணிிட்டே போயிடும். அதனால ஒழுக்கத்துக்கு புறம்பா நீங்க செயல்படக்கூடாது. கண்ணு முன்னாடி குழந்தைக அப்பா அம்மாவை வச்சு கசக்கி வேடிக்கை பாத்துரும். நம்ம ஒழுக்கத்துக்கு புறம்பா இருந்தாதான் நன்மை உண்டாகும். ஏழாம் இடம்ங்கிறது மனைவி ஸ்தானம் அப்ப கணவன் மனைவியுடைய ஒற்றுமை அதிகரிக்கும். கண்டிப்பா உங்களுக்கு கௌரவமான வேலை கிடைக்கும் நல்ல வேலையில இருப்பீங்க. ஆறாம் படம் குரு வீடு இல்லையா சுக்கரனோட வீடு இல்லையா இவங்களுக்கு மேக்ஸிமம் பெண் உயர் அதிகாரிகளா வருவாங்க. சுக்கரன் தான் ஆறல அத கொண்டு போய் அங்க வச்சிருக்கிறார் பகவான். அதனால வந்து அப்ப ஒரு போராட்ட வாழ்க்கை ஹெல்த் பாதிப்பு இருக்கும்.
துலா ராசியினருக்கான அதிர்ஷ்டம்
எட்டாம் இடம்ங்கிறது சந்திரன் உச்சம் அடையறார். ஷேர் மார்க்கெட்ல திடீர் அதிஷ்டம் உண்டாகும் ஆசை வரும் திடீர் வருமானம் திடீர் பணம் திடீர் புகழ் திடீர் பொருளாதாரம் எல்லாம் வந்துரும். டக்குன்னு பெரிய ஆளா மாறிருவீங்க. தொழில் தொழில்னால கொஞ்சம் போராட்டமும் பிரச்சனையும் இருக்கும் தொழில் செய்றவங்களுக்கு ஒன்பதாம் குடைய புதனை போய் 12ம் 12க்குடையவன் புதன் அதனால நீங்க அதனால அது ஒன்பதாம் இடம்னால வெளிநாடு வெளிநாட்டு வேலை வெளிநாடு வெளிமான வேலை வெளியூர்ல போய் தங்கி வாழ்ந்துருவீங்க அங்கேயே நீங்க வந்து கிரீன் கார்டு வாங்கிடுவீங்க. பத்தாம் இடத்தில போய் குரு உச்சம் அடையறனால ஆறுக்குடைய விடை பத்துல உச்சம் அடையற னால நிறைய தொழில் செய்றவங்க உற்பத்தியாளரா இருப்பீங்க பெரிய பெரிய ஃபேக்டரி வச்சிருப்பீங்க மேக்ஸிமம் உற்பத்தியாளரா இருப்பீங்க மேனுபேக்சரிங் பண்றவங்களா இருப்பீங்க. டெக்ஸ்டைல் துறையில பெரிய ஆளா வரலாம் சுய தொழில் செய்யலாம் பியூட்டி பார்லர் வைக்கலாம் நகைக்கடை வைக்கலாம் ஜுவல்லரி வைக்கலாம் துணிக்கடை வைக்கலாம் இதெல்லாம் உங்களுக்கு இயற்கையாகவே சுக்கிரனுடைய இது அத கொடுத்துட்டுதான் இருக்கும். பால் தொழில் தொழில் செய்யலாம் டிரான்ஸ்போர்ட் தொழில் மாட்டு பண்ணை ஆட்டு பண்ணை பால் கரந்து விக்கிறது எல்லாம் உங்களுக்கு இந்த மாதிரி செய்யலாமாங்கிற எண்ணங்கள் ஓடிக்கிட்டே இருக்கும். வெளிநாட்டு பயணம் ரொம்ப நல்லா இருக்கும். வெளிநாடுகள்ல போயிட்டு வரலாம் பெரிய பதவிகள் கிடைக்கும். ரோட்டரி கிளப்ல இந்த மாதிரி பதவிகள் எல்லாம் வரும். பார்ட்னர்ஷிப் பத்தி நீங்க செய்யக்கூடாது. பார்ட்னர்ஷிப் செஞ்சீங்கனாலே பிரச்சனை வந்து கேவலப்படுத்தி விட்டரும். தொழில் ஸ்தானத்தில வந்து பார்ட்னர் போராட்டங்களை தந்துரும். செவ்வாயினால உங்களுக்கு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் குரு சத்துரு எதிரிங்கறதுனால குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தொழில் அமையறதும் துலாம்தான். குரு உச்சம் பத்துல குழந்தை பிறந்த தொழில் அமையும் இதெல்லாம் ரொம்ப தத்துரூவமா உங்க வாழ்க்கையில நடக்கும். 11க்கு உடையவனே பாரகாதிபதி ஆகறதுனால அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் இவங்கள்ட்ட எல்லாம் கவனமா இருக்கணும் பகை ஆயிடுவாங்க. எதிரி ஆகுறதுக்கு வாய்ப்புகள் உண்டு. 12 ஆம் பிராயன சைன போக நல்ல தூக்கம் வரும். லக்சரியான வாழ்க்கை எல்லாம் வரும். நல்ல ஜம்னு தூங்கி எழுதிருப்பீங்க. யூரினரி பிரச்சனை, கால்வலி பிரச்சனை, மைண்ட் டிப்ரஷன், கெட்ட கனவு வர்றது இதெல்லாம் வரும். உணவு பழக்கத்தை குறைச்சிக்கிட்டீங்கன்னா நீங்க வாழ்க்கையில டாப்ல வந்துரலாம்.
துலா ராசிக்கான பரிகாரங்கள்
துலாம் ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம். சித்திரை நட்சத்திரத்துக்கு சாதகம் அஸ்வினி மகம் மூலம். சித்தர்கள் மகான்கள் முருகன் வழிபாடு விநாயகர் வழிபாடு பண்ணீங்கன்னா வீட்லயே வச்சு வழிபட்டீங்கன்னா உங்களுக்கு என்னாலும் திருநாள்தான். செல்வம் செல்வாக்கு பணம் சேரணும்னா திருவாதுரை சுவாதி சதயம் அப்ப துலா ராசிக்கு பாக்கியாதிபதி யாருனா அங்க வரலாறு அப்படி சம்பத்தை கொடுப்பார் அப்பறம் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்கி வழிபட்டால் மேன்மை உண்டாகும். சேமத்தை கொடுக்கறது பூசம் அனுஷம் உத்தரட்டாதி உங்க ராசியில உச்சமடையறதுனால பூசம் அனுஷம் உத்தரட்டாதியில சித்தர்கள் ஜீவ சமாதிக்கு போயிட்டு வந்தால் டாப்ல வரலாம் ஜீவ சமாதி உள்ள மலையில் இருக்க முருகன் கோவில்களுக்கு போனாலும் வாழ்க்கையில பெரும் பணத்தை சம்பாதிக்கலாம். சுவாதினம் வரும்பொழுது உங்களுக்கு சாதகம் பரணி பூரம் புராணம் பெருமாள் வழிபாடு சிறந்தது தாயார் லட்சுமி வழிபாடு உங்களுக்கு சிறந்தது அதேபோல சம்பத்து புனர்பூசம் விசாகம் பூரட்டாதி வரனால ராமர் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடும் காமதேனு வழிபாடும் செய்தால் வாழ்க்கையில டாப்ல வந்துரலாம் பூரட்டாதியில் இருக்கக்கூடியவர்கள் உங்களுக்கு சாதகம் என்னென்றால் கிருத்திகை உத்திரம் உத்திராடம் அப்படி இருக்க போகும் பொழுது உங்களுக்கு சூரியன் திருவண்ணாமலையில் இருக்க அருணாச்சலேஸ்வரர் இந்த மாதிரி வழிபாடு செஞ்சா வெற்றி உண்டாகும். சம்பத்தை கொடுக்கக்கூடியது பூச அனுஷ உத்திரட்டாதி அதனால துலா ராசிக்காரங்களும் பொறத்தளவில் இந்த முருகன் வழிபாடு செய்தாலும் வெற்றி உண்டாகும். துலா ராசிக்காரர்கள் வாழ்க்கையில் இதையெல்லாம் கடைபிடித்து கொண்டால் வெற்றி உண்டாகும்.

