0:00 எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான பிளேதமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலமாக சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா ஒரு விஷயத்தை பத்தி பேச போறோம் அதுல ரொம்ப முக்கியமா நடைமுறை வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எப்படி நாம சமாளிக்கலாம் அப்படிங்கிறதுதான் இன்னைக்கு நம்ம பேச பேச போறோம் இதுல முதல்ல இந்த உலகத்தில நம்மளை யாராவது ஒருத்தவங்க வழி நடத்துனாங்க அப்படின்னா நம்ம ரொம்ப சீக்கிரமா முன்னேற முடியும். இன்னைக்கு உலக வரிசையில பணக்காரர்கள் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தவங்க வழி
0:46 நடத்துனவங்கதான் யாருமே தானா தோன்றிய சுயம்பு லிங்கங்கள் கிடையாது. முன்னாடி யாரோ ஒருத்தவங்க ஒரு ஸ்கெட்ச் போடுறாங்க. அந்த ஸ்கெட்ச் அவங்களால முடிக்க முடியல. அதை பார்த்துக்கிட்டே இருக்கறாங்க. அந்த ஸ்கெட்சை இவங்க எடுக்குறாங்க இவங்க சக்சஸ் பண்ணிடுறாங்க நீங்க கவனிச்சு பாருங்க முதல் முதல்ல ஒரு பிளான் போட்டவங்க அது வெற்றி அடைஞ்சாங்களா அந்த பிளான் போட்டு அது அங்கேயே ஃிளாப் ஆயிட்டு அவங்க விட்டுட்டு போயிருப்பாங்க அதுல இருந்து வந்தவங்க தான் அதிகமாக வெற்றி பெற்றவர்களாக இருப்பாங்க இன்னைக்கு நம்மளுடைய ஜெனரேஷன்ல நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கறதுக்கு முக்கிய காரணம் யாராக இருக்கும் அப்படின்னா நம்ம கத்துக்கிறதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை ஆண்டவன் கத்துக் கொடுக்கிறான். எல்லாருடைய
1:31 வாழ்க்கையிலும் நீங்க எடுத்துக்கலாம். நீங்க நிம்மதியா நீங்க ஒரு நாள் தூங்குறீங்கன்னா அடுத்த நாள் அந்த நிம்மதியோடு எழுந்திருக்கணும் அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்க போறேங்கிற ஒரு நம்பிக்கையோடு எழுந்தாதான் நிம்மதியோடு எழுந்திருக்கலாம். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலப்போ அப்படின்னா அந்த நாளே நமக்கு விரயமாயிடும். இன்னைக்கு இந்த ஒரு பாடத்தை இந்த காலம் கத்து கொடுக்க போகுது. என்ன வேணாலும் கத்து கொடுக்கலாம். அது என் குடும்ப உறுப்பினர்களால எனக்கு ஒரு பாடம் கத்துக்கலாம். என்னுடைய தொழிலால ஒரு பாடம் கத்துக்கலாம் என் நண்பர்களால் ஒரு பாடம் கத்துக்கலாம் இல்ல ஊடகத்தின் மூலமாக ஒரு பாடம் கத்துக்கலாம். ஏதோ ஒரு வகையிலே நான் ஒரு பாடத்தை கத்துக்கொள்ள போகிறேன் அப்படிங்கிறதுதான் உறுதி. இன்னைக்கு எந்த பாடத்தை நீ எடுக்க போற எனக்கு நான் தயாரா இருக்கிறேன் அப்படின்னு இந்த பிரபஞ்சத்தை பார்த்து நாம் ஒரு கேள்வியை வைத்துட்டு
2:18 அன்னைக்கு காலையில எழுந்தோம்னா என்னடா இன்னும் பாடம் கத்துக்கலையே பாடம் கத்துக்கலையேன்னு அந்த நாளை நாம் கடக்கும் பொழுது நிம்மதியாக கடக்க முடியும். அப்படி ஒரு பாடம் இந்த பாடத்துக்கு தான் இன்னைக்கு இவ்வளவு நாளா ஓகே ஓகே தேங்க்யூ சூப்பர் இன்னைக்கு இந்த பாடத்தை கத்துக்கிட்டேன். அப்ப நம்ம என்ன பண்ணுவோம் அதை கத்துக்கிட்ட பாடத்தை மறுநாள் நம்ம என்ன பண்ணுவோம் அது நமக்கு வழிகாட்டும். இப்படி ஒரு வழிகாட்டலை தான் இந்த கிரகங்களும் நாம் வணங்கக்கூடிய இறைவனும் நமக்கு கொடுத்துக்கிட்டே இருக்கறாங்க. மரணம் என்னைக்கு அப்படின்னு யாருக்காவது தெரிஞ்சு போயிடுச்சுன்னு வச்சுப்போம். நிம்மதியா இருக்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க. இன்னும் ஒரு 10 நாள் தான் தம்பி இருக்க அப்படின்னு ஒரு ஆண்டவன் எனக்கு சொல்லிட்டான்.
3:04 என்னால நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. அதே நீ 10 நாள்ல இந்த இடத்தை அடைய போற தம்பி அப்படின்னு ஒரு இலக்கு எனக்கு கிடைச்சிருச்சு. எவ்வளவு நம்பிக்கையோட இருப்ப 10 நாளா பாவ் 10 நாள் எனக்கு கிடைச்சிருமா? ரொம்ப கஷ்டமா இருக்காங்க. எப்படியாவது அதுக்கு மட்டும் அது மட்டும் எனக்கு அந்த ஒரு வேலை கிடைச்சிட்டா போதும். கல்யாணம் ஆயிட்டா போதும், குழந்தை பெத்துக்கிட்டா போதும். நான் தொழில்ல நல்ல நிலைமைக்கு வந்தா போதும். நான் ஜெயிச்சுட்டா போதும், அரசியல்ல நான் நின்னுட்டா போதும். 10 நாள்ல இது நடக்கப்போகுது அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? எவ்வளவு ஒரு ஹாப்பி அதே 10 நாள்ல நீ செத்து போயிடுவ அப்படின்னா புரியுதா அப்ப நெகட்டிவ்வான வேர்ட்ஸ் எங்கெல்லாம் வருதோ நம்ம மனசு ஏத்துக்க முடியாத வார்த்தைகள் எங்கெல்லாம் வருதோ அந்த இடத்தை விட்டு முதல்ல ஒதுங்கி வாங்க.
3:52 இந்த உலகம் சவால் நான் தினசரி ஒரு பாடத்தை கத்துக் கொள்கிறேன். இந்த பாடத்தை நான் இன்று சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் அப்படின்னு ஒரு சபதம் எடுத்து ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது நிம்மதியோடு எழுந்து பாருங்க. நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு நான் இதை ஜெயிச்சிருக்கேன்டா. இன்னைக்கு இதை சமாளிச்சிருக்கேன்டா. இன்னைக்கு என் குடும்பத்தில இந்த சண்டை வராம நான் தடுத்துருக்கேன்டா. இன்னைக்கு இந்த குடும்பத்தில உள்ள உறுப்பினர்களை திருப்தி படுத்தி இருக்கேன்டா. நான் என்னுடைய ஃபேமிலில நான் இந்த விஷயத்தை நான் சக்சஸ் பண்ணி இருக்கேன்டா. என் ஒர்க்ல இந்த சாட்டிஸ்பைட் பண்ணி இருக்கேன்டா. இவங்களோட நான் இவ்வளவு அழகா பேசி இருக்கேன்டா. எனக்கு கோபமே வரலடா இப்படி எல்லாம் நமக்கு தோணும். இதுதாங்க வாழ்க்கை. அப்ப இதை யார் தருவா? குருதான் தருவார். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு அற்புதமான நல்ல விஷயங்களை
4:39 இந்த காலகட்டத்தில் கொடுக்க போறார். குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்த 2026 மார்ச் 17ஆம் தேதி முதல் நிவர்த்தி அடைகிறார். இந்த நிவர்த்தி அடையறதுனால நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிராக்கிள் என்னென்ன ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க போறோம். வாங்க பார்ப்போம். ஐந்து கரத்தினை ஆணை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் ஏற்றினை நந்தி மகந்தனை ஞான கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன் என் அருமையான மீனராசி அன்பர்களே யாரையும் மிகைப்படுத்தி பேசுவது மீனத்திற்கு என்னைக்குமே பிடிக்காது. ஒரு விஷயத்தை அழகாக பேசி உண்மையாக பேசி அதுல சில விஷயத்தை இன்னும் சொல்லப்போனா ஓவரா கூட பேசாம உரிய
5:25 நேரத்தில் பேசி உரிய விஷயத்தை தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படக்கூடியவர்கள் மீன ராசிக்காரர்கள். ஒருத்தன் மிகைப்படுத்தி பேசுறானால நம்ம கண்டுபிடிச்சலாம் இவன் நமக்காக பேசல நம்மிட்ட எதுக்கோ எதிர்பார்த்து பேசிட்டு இருக்கறான் அப்படின்னு ஆனா அந்த நேரத்திலே நீங்க பொறுமையை ரொம்ப காத்துக்கிட்டு இருப்பீங்க. சரி பரவாயில்லை எப்பதான் இவன் பேச ஆரம்பிக்கிறான் அப்படின்னு. இப்படிப்பட்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த குருபகவான் வக்கரத்திலிருந்து நிவர்த்தி அடைகிறார். மார்ச் மாதம் 17ஆம் தேதிக்கு பிறகு இவர் என்ன பண்றாருன்னா ஆல்ரெடி குரு நாலாம் இடத்தில் இருக்கிறாரு. மிதுன ராசியில வக்கரம் பெற்றிருக்கிறாரு. அவர் நிவர்த்தி ஆகும்போது என்ன ஆகும் அப்படின்னா பூமி சம்பந்தப்பட்ட இடம் சம்பந்தப்பட்ட வில்லங்கமான விஷயங்கள் நண்பர்கள் மூலமாக நல்லது நடக்கும். யாராவது இடஞ்சல் பேர்வழிகள்ல்லாம் உங்களை விட்டு விலக போறாங்க. உங்களுக்கு வந்து
6:11 தலைமறைவாக உங்களை வந்து வெளியிலிருந்து அதாவது என்னன்னா இவன்தான் இந்த காரியத்தை செய்றானே தெரியாம சில பேர் நமக்கு சில சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பான் அது மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்கு விலகி அவர்களுடைய முகம் தெரிய வரும் இந்த ஆளதான் இவ்வளவு நாள் நமக்கு சில சிரமத்தை கொடுத்திருக்கான்டா இந்த ஆளதான் நமக்கு இவ்வளவு நாள் கஷ்டத்தை கொடுத்திருக்கான்டா அப்படின்னு உங்களுக்கு தெரிய வரும். சில பேருட முக முடிகள் கிழிக்கப்படும். சில பேருடைய உண்மையான சொரூபங்கள் தெரியவரும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் குரு சில விஷயத்தை காட்டி கொடுத்துருவார். என்ன செஞ்சிருவாரு காட்டி கொடுத்துருவார். இப்ப அந்த காட்டி கொடுக்கக்கூடிய வாய்ப்பு. அதனால நீங்க கொஞ்சம் தைரியமா இருக்கலாம் தெம்பா இருக்கலாம். அதே மாதிரி உங்க மேல உள்ள ஒரு அவப்பெயர்கள் இருந்தாலோ உங்களை யாராவது தவறாக ஒரு மதிப்பீட்டு இருந்தாலோ
6:58 அது உங்க குடும்பத்தில உள்ளவங்கல இருந்து வெளியில உள்ளவங்கல இருந்து இப்ப அவங்களுக்கு அது உணரப்பட்டு அதை எப்படி உங்கள்கிட்ட மன்னிப்பு கேட்கறதுன்னு தெரியாம மறுகி மருகி நிப்பாங்க நீங்க அப்ப கூப்பிட்டு இங்க வா எல்லாருக்கும் நடக்கறதுதான். நீ என்ன தப்பா பேசிட்ட தப்பா நினைச்சுட்ட அதுக்காக நான் தப்பான ஆளா நான் உன்ன அதுக்காக நான் உன்னை கெட்டு போனும்னு நினைப்பேனா நான் உயரக்கூடாது நீ நினைச்ச அதுக்கு என்ன பண்றது வா நல்லா இருப்ப இனிமேலு என்னை அப்படி நினைக்காத நீ நினைக்கிறதுனாலயும் நான் ஒன்னும் கெட்டு போக போறது இல்ல ஆனாலும் நினைக்கிறதுனால நீதானடா கஷ்டப்படுற அப்படின்னு பல பேருக்கு அறிவுறுத்த கூடிய இடத்தில இப்ப நீங்க வந்துட்டீங்க இன்னும் சொல்லப்போனா பலபேர் செய்த
7:44 துரோகங்களை கஷ்டங்களை வருத்தங்களை பக்குவமா எடுத்துக்கிற இடத்துக்கு நீங்க வந்துட்டீங்கன்னா அதுதான் உண்மை அப்ப மீன ராசிக்காரர்களுக்கு நிறைய பக்குவம் அடைஞ்சிட்டீங்க இந்த காலகட்டத்தில் இந்த குருபகவான் வக்கரத்தில இருந்து நிவர்த்தி அடைகிறாரு அப்ப என்ன ஆகுதுன்னா நமக்கு முன்னாடி போட்ட விதைகள் நம்ம முன்னாடி சில விஷயங்கள் சொல்லி வச்சிருந்தது பெரியவர்கள் நண்பர்கள் குருமார்கள் இவங்க மூலமா நமக்கு சகாயம் கிடைக்க போகுது அரசியலில் நல்ல மாற்றம் ஏற்பட போகுது அதிகாரத்தில் நல்ல மாற்றம் ஏற்பட போகுது. விபத்துக்கள் இல்லாத வாழ்க்கையை பார்க்க போறீங்க. சில சும்மா சும்மா சரிக்கு விழுந்தது இடிச்சுக்கிட்டது காலல் அடிப்படுறது கண்ணுல அடிப்படுறது இது மாதிரி சும்மா சும்மா ஏதாவது ஒரு உடல் நலங்கள் பாதிக்கப்பட்டது வாகனங்கள்ல பாதிக்கப்பட்டது இந்த நாலு மாத காலமா
8:29 பாத்தீங்கன்னா தொடர்ந்து நம்ம நினைக்கிற ஒரு விஷயத்தை மாறுபட்டு நம்ம ரூட் ஒன்னு போட்டா அது ஒரு ரூட்ட போறது. மேப்பே நீங்க கூகுள் மேப்ப வேணா ஒன்னு போட்டு பாருங்க. அது வேற ரூட்ட காட்டி இருக்கும். நீங்க அங்க போயிட்டு திருப்பி ஒருத்தர்ட்ட வழி கேட்டு திருப்பி வேற வழிய புடிச்சுதான் வந்துருப்பீங்க. கூகுளுக்கே உங்களுக்கு ஐடியா கொடுக்க தெரிஞ்சிருக்காது. அப்படி சில சிரமங்களையும் சித்தரவதைகளையும் பார்த்துட்டு வந்த மீனத்துக்கு இப்போதைக்கு சிறப்பான வழி கிடைக்குது அவ்வளவுதான் வழி எப்படி கிடைக்குதுங்க பக்கத்துல உள்ளவன்ல்லாம் நம்மள பார்த்து பரிதாபப்படல பக்கத்துல உள்ளவன் என்ன பண்ண போறான் மீன ராசியை பயன்படுத்திிட்டா நாம நல்லா இருக்கலாம்னு நினைக்க போறான் அப்ப உங்களை இன்னொருத்தவன் பயன்படுத்திக்கறதுக்கு தயாராகுறான் ஆகவே உங்க வாழ்க்கை மேல ஏறப்போகுது. என்னையமே ஒன்னு தெரிஞ்சுக்கங்க. இன்டிவிஜுவலா இருக்கோம் அப்படின்னு நிறைய
9:14 பேருக்கு வருத்தமா இருக்கும். நம்ம தனித்து இருக்கோமே நீங்கல்லாம் தனியாவே யாருமே இல்ல. உங்களை எவனோ பயன்படுத்திக்கவே தயாரா இருப்பான். அது உன் குடும்பத்தில உள்ளவனா இருப்பான் தெரிஞ்சவனா இருப்பான் நண்பனா இருப்பான். ஆக ஏதோ ஒரு கூட்டத்தோடதான் இருப்போம். இப்ப நான் இந்த இடத்துல உட்காந்துருக்கிறேன். என் உடம்புல ஒரு காத்து மேல பட்டுக்கிட்டு இருக்கு. இத உணர முடியும். ஆனா அது எந்த இடத்துல படுதுன்னு தெரியுமா இல்ல. என் உடம்புல படுறதுனால அந்த காத்து என் மேல இருக்குன்னு தெரியுது. இங்க ஒரு காத்து இருக்கு. அதனாலதான நான் சுவாசம் எனக்கு வருது இல்லனா மூச்சு போயிருக்குமே இந்த வீடியோ எனக்கு லாஸ்ட் வீடியோவா போயிருக்குமே இல்லையா காத்திருக்கு சுவாசம் அப்ப என் உறவுகளே நல்லா தெரிஞ்சுக்கங்க நம்மளை எவ்வளவு பெரிய கெட்டவர்கள் நம்ம பக்கத்துல நம்மள அழிக்கணும்ு நினைச்சாலும் ஒரு நல்ல சக்தி நல்ல வைபு நம்மகிட்ட
10:01 அப்படி ஓடிக்கிட்டே இருக்கும். அதான் மீன ராசி. இந்த நல்ல வைபு இருக்கிற வரைக்கும் நம்மளை யாராலயும் தடுக்க முடியாது அழிக்க முடியாது. அதனால இதுக்கு இடையில ஒரு நாலு மாத காலமா துவங்கி துவண்டு போன என் பிள்ளைங்க தூங்கி போன பிள்ளைங்கு கூட சொல்லலாம். தூங்கிட்டேன் சார். நான் வந்து யாரையும் அழிச்சு முன்னுக்கு வரணும்ு நினைக்கல சார். யாரையும் சங்கடப்படுத்தி முன்னுக்கு வர நினைக்கல சார். எல்லாருக்கும் நல்லது செய்யுதான் நினைக்கிறேன். அதுல என்னென்ன வழி இருக்கோ அந்த வழியில் மூலமா உங்களுக்கு நல்லது செய்யு நினைக்கிறேன். உண்மையாக நான் கிரேட் தான் சார் அப்படின்னு மீன ராசிக்காரங்க உங்களை நீங்க தாராளமா காலர தூக்கி விட்டுக்கங்க நீங்க ஒன்னும் கெட்டவர்கள் எல்லாம் கிடையாது ரொம்ப நல்லவங்க ரமண மகரிஷி ஒரு அழகான ஒரு வார்த்தை
10:47 சொல்வார் என்னை விட கீழன் யாரும் இல்லை என்னை விட மேலோன் யாருமில்லை ஒரு இடத்தில சொல்லிருப்பார் நம்ம சுவாமிக்கு முன்னாடி பார்த்தா கீழ உள்ள ஆளு மற்றவர்களுக்கு முன்னாடி பார்த்தா நம்மதான் மேலான ஆளு அப்படி நினைக்கணும் இறைவன் பரம்பொருளுக்கு முன்னாடி பார்த்தா நம்மதான் கீழ அவனுக்கு அவனுக்கு நிகர் யாருமே கிடையாது அவனுக்கு கீழ நான் தொண்டன் ஆனா பரம்பொருளை விட்டு வெளியில வந்துட்டா இறைவனை தாண்டி அடுத்த மனிதர்களை பார்க்கும் பொழுது மீன ராசிக்காரர்கள் எல்லாரும் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் ஒரு வினாடி கூட கீழ இறங்கி பார்க்க கூடாது. அப்படி பார்த்தா அவங்க நம்மள மொட்டை அடிச்சிருவாங்க. நம்மளை பயன்படுத்திட்டு விட்டுடுவாங்க. என் உறவுகளே நம்மளோடு இந்த காத்து எப்படி
11:32 என்னோடு இப்ப தொடர்புல இருக்கோ அதே மாதிரி இறைவன் உங்களோடு தொடர்புல இருக்கிறான் இதோ ஒரு இயற்கை பிரபஞ்சம் உங்களோடு தொடர்புல் இருக்கும். நீங்க வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அவசியம் ஏன்னா சுக்கிரன் உங்களுக்கு உச்ச பெற்ற வீடு நீங்க வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சிவபெருமான் கோவிலுக்கு போங்க சிவனோடு ஒரு சின்ன கனெக்ட் ஆகுங்க இந்த பிரபஞ்சம் பெரிய அளவில் உங்களுக்கு உணர்த்த போகுது ஆசைதானங்க வாழ்க்கை அந்த ஆசை நிறைவேறும் நினைக்கிறீங்களா இல்லையா இதுக்கு எத்தனை யாகங்கள் எத்தனை ஹோமங்கள் எத்தனை கயறு எத்தனை தகுடுகள் எதுவுமே இப்ப வேண்டாம். ரொம்ப சிம்பிள் சிவனோட கனெக்ட் ஆகும். சிவனோடு எப்படிங்க கனெக்ட் ஆகுறது ஏதாவது ஒரு பூ ஒரு நெய் ஏதோ ஒன்னு வாங்கிட்டு போறோம் விளக்கு போடுறோம் பூவ கொடுக்குறோம். அப்படியே பார்க்கிறோம். உன் படைப்புல
12:20 எவ்வளவு அற்புதங்கள் இருக்கு ஆண்டவா. இந்த நிமிஷத்தில என்னை பார்கணும்னு நீ ஆசைப்பட்டுருக்க நான் வந்திருக்கிறேன். ஆனா சந்தோஷம் உன்னை விட எனக்குதான் ஆண்டவா உன்னை பார்க்கறதுல எனக்கு ஒரு அலாதி சந்தோஷமா இருக்கு. பரவாயில்ல என்னை நீ பார்க்க நினைச்சு எனக்கு சந்தோஷத்தை கொடுக்கற பாத்தியா இனிமேல் நானும் எல்லாருக்கும் சந்தோஷத்தை கொடுக்கறதுக்கு ஆசைப்படுறேன். அவ்வளவுதான் பாசிட்டிவ் முடிஞ்சு போச்சு நம்ம திங்கிங் எல்லாமே சூப்பரா இருக்க போகுது. என்னங்க எண்ணத்தை பலப்படுத்துவோம். சிவனோட கனெக்ட் ஆகவும் வெள்ளிக்கிழமையில கண்டிப்பா இந்த குரு வக்கர நிவர்த்தியினால நல்ல நண்பர்கள் நமக்கு கிடைக்க போறாங்க. புதிய மாற்றங்கள் புதிய வாழ்க்கை புது சந்தோஷம் நம்ம மைண்ட்ல இருந்த பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு
13:07 ஆட்டோமேட்டிக்கா உங்க லைப் அல்ட்ராவா மாறப்போது. வாழ்த்துக்கள் நல்லா இருப்பீங்க நல்லது நடக்கும். நான் ஆரம்பத்திலயே சொன்னேன் நீங்க எல்லாருமே என்னுடைய உறவுகள். நீங்க எல்லாருமே என்னுடைய பிள்ளைகள் நீங்க எல்லாருமே என்னுடைய நண்பர்கள். ஒரு நண்பனாக ஒரு குருவாக ஒரு தந்தையாக உங்களோடு நான் என்றும் தொடர்புல இருப்பேன். பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே நீங்க தன்னம்பிக்கையோடு இருக்கணும். நம்ம வாழ்க்கையில பல டிஸ்டர்பன்ஸ் வரும். நிறைய டிஸ்டர்பன்ஸ் வரும். மனசுல அழுத்தங்கள் வரும் வருத்தங்கள் வரும். இது எல்லாம் நம்மளால வருதான்னு கேட்டா நம்மளால வரல. நம்ம பக்கத்துல உள்ளவங்களால தான் வரும். அவங்க ஏதாவது சொல்ற வார்த்தைகள் நமக்கு ரொம்ப பெயின கொடுக்கும். நமக்கு பெயின்
13:53 இருக்குன்னே அவங்களுக்கு தெரியாம அவங்க கடந்து போயிடுவாங்க. அதை நம்மளால கடந்து வர முடியாது சிக்கிப்போம். நம்ம பட்ட ஆசைகள் நம்ம ஏதோ ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கையில ஒரு விஷயத்தை நம்பும்போது அது ஈஸியா நம்ம இருக்கும்னு நினைப்போம். அது போக போக ரொம்ப டப்பா இருக்கும். இப்படி எல்லாம் இருக்கிற நேரத்தில தான் இறைவனை ரொம்ப நம்ம வழிபாடு பண்ணனும். இந்த உலகத்துல நல்ல சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தியை பத்தி நம்ம நினைக்க வேண்டாம். நல்ல சக்தியை பத்தி நம்ம நினைப்போம். நல்ல சக்தியை நாம எப்படி நம்ம கொண்டு வரணும்னா நல்லவர்களோடு பேசுவது நல்லதை பேசுவது நல்ல நல்லத நினைப்பது. ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க. வாயில இருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன்.
14:39 இறைவன் அப்படின்னா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய எண்ணத்தை அறிந்தவன். அதனால அந்த எண்ணத்தை அவன் என்ன பண்ணுவான் அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். சோ எண்ணத்தில இப்போதைக்கு நல்ல விதையை போடுவோம். பிளேத்தமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு எண்ணிக்கு துணையா இருப்பேன் நல்லது நடக்கும். அந்த குருவும் அந்த ஆண்டவனும் இந்த சிவஸ்ரீயும் உங்களோடு பிளேத்தமிழ் வாயிலாக துணையாக இருப்போம். நல்லது நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த ஒரு நல்ல பதிவுல சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அமோகமா இருக்கணும்.