0:00 எந்த நேரத்திலயும் நேரம் காலம் பார்க்காம எல்லாருக்கும் உதவும் இயல்பு கொண்ட விவேகமுடன் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய நினைச்சத சாதிக்கிற வரைக்கும் தன் எடுத்த காரியத்தில இருந்து பின்வாங்காத அறிவாற்றலும் மத்தவங்களுக்கு வழிகாட்டுதலும் கொண்ட மிதுன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். மிதுனத்தை பொதுவா எல்லாரும் என்ன சொல்லுவாங்கனாக்க ரெண்டு மனசு கொண்டவங்கப்பா ரெண்டு ஆள் மாதிரி பேசுவாங்க இப்ப வேணும்னுவங்க அப்பறம் வேணாம்னு சொல்லுவாங்க இப்படில்லாம் ஒரு சிலர் பேசுவாங்க ஒரு மனசு வந்து இவங்களுக்கு வழி காட்டும் ஒரு மனசு கொஞ்சம் குழப்பத்தில விட்டுடும் இதுதான் வந்து மிதுனம் இது தப்பா எடுத்துக்கிட்டாக்க அது அவங்களுடைய பிரச்சனை ஆனா நான் சொன்னதுதான் உண்மை எந்த சூழ்நிலைல இவங்க இருந்தாலும் எந்த நேரமா
0:47 இருந்தாலும் எந்த காலமாக இருந்தாலும் சரி மத்தவங்களுக்கு உதவணும்ன்றது மட்டும்தான் குணம் அப்ப என்ன தெய்வத்துக்கு நிகரான குணம் தான மிதுனத்துடைய குணம் இது யாராவது தப்பு சொல்ல முடியுமா சோ இப்படிப்பட்ட மிதுனத்திற்கு வருஷமே முடிய போகுதுப்பா ஆனா எனக்கு என்னமோ அடுத்த வருஷமும் இதே கஷ்டம் என் வாழ்க்கையில இருக்குமா கொஞ்சம் கவலையாவும் பயமாவும் இருக்குன்னு சொல்லுவீங்க இல்லையா ஏ நமக்கே அப்படித்தான் இருக்கும். என்னடா இது இப்பதான் தொடங்குன மாதிரி இருக்கு. ஆனா கஷ்டப்படும்போது மட்டும் அட கடவுளே இந்த கஷ்டம் எப்ப முடியுமோன்னு இருக்கு. ஆனா நாம ஏதாவது நல்லது நடக்கட்டும்னு நினைக்கிறப்போ எதுவுமே நடக்க மாட்டேங்கது. சோ அவ்வளவுதான் கடைசியா இருக்கக்கூடிய இந்த நவம்பர் டிசம்பர் மட்டும் நமக்கு என்ன பெருசா நடந்துற போகுது. அதே கஷ்டம் அடுத்த வருஷம் இன்னும் அதிகமாதான்
1:33 அனுபவிப்போமோ தவிர்த்து நம்மட கஷ்டம் தீரவா போகுது. இந்த மாதிரி ஒரு மனநிலையே வந்துருச்சு. ஆனா இந்த பதிவை பொறுத்தவரைக்கும் தனியா ரூம்ல உட்கார்ந்து அமைதியா கேளுங்க. நிச்சயமா அப்படி கிடையாதுன்றத நீங்களே புரிஞ்சுக்க முடியும். முதல்ல இந்த பதிவுங்கிறது நிறைய ஜோதிட உள்ளர்த்தங்களை உங்களுக்கு தெளிவுபடுத்தும். நீங்க யாரு இனி வரக்கூடிய காலங்கள் உங்களுக்கு எப்படி இருக்கும் அந்த காலத்தை நீங்க எப்படி பயன்படுத்தணும் செய்ய வேண்டியது செய்யக்கூடாதுங்கிற மாதிரி எந்த உறவுகள் கிட்ட நீங்க கவனமா இருக்கும் எந்த உறவுகள் உங்களுக்கு தொடணைக்கும் எந்த ராசிகள் கிட்ட உங்களுக்கு வந்து செட் ஆகுன்ற வரைக்கும் தெளிவு இருக்கும். இதோட பரிகாரத்தையும் சேர்த்துதான் சொல்ல போறேன். புரியுதுங்களா சோ அந்த வகையில முதல்ல மிதுன
2:20 ராசிக்காரங்கள இனி வரக்கூடிய நாட்கள் டிசம்பர் முழியத்துக்குள்ள சொல்றேன். கிரக நிலைகளை வச்சு பார்க்கிறப்போ ுடைய ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் பண்றார். அவரோட பலம் பெற்ற சுக்கர புதன் சுக்கிர யோகத்தை உருவாக்கி வச்சிருக்கார். இதனால உடைய செல்வ நிலை உயரும் செயல்பாடுகள்ல் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். அதேபோல தொழில் செய்றீங்க அப்படின்னா ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சின்ன தொழிலோ பெரிய தொழிலோ தொழில்ல இருந்த இடையூறுகள் அகிளுது. அதேபோல குடும்பத்தை பொறுத்தவரைக்கும் பெரியவங்க குழந்தைகளால உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை சமாளிச்சு அதை வந்து சரி கட்டிடுவீங்க. இதை அடுத்து நீண்ட நாட்களாக நீ
3:06 எதிர்பார்த்த ஒரு சில நல்ல காரியங்கள் இப்போ நிறைவேறுவதற்கான அறிகுறி தென்படும். அதேபோல குரு குரு பொறத்துக்கு என்ன கடக ராசியில வக்கர கதையில இருக்கார். இவர் உங்க ராசிக்கு இரண்டாம் இடத்தில உச்சம் பெற்று சஞ்சரிக்கிறதுனால தனஸ்தானம் வழுவடையுது. ஓகேவா இந்த வக்கரம் அப்படிங்கறது உங்களுக்கு வருமான தட்டுப்பாடுகளை சரி பண்ணுது. அதேபோல தசாபுக்தி பலம் இருந்தவங்களுக்கு கடன வாய்ந்திருக்கும். கைமாற்று வாங்கி கட்ட முடியாத சூழல அனுபவிச்சிருவீங்க. ஆனா கடன் சுமைகள் எல்லாத்தையும் இந்த குருபகவானுடைய வக்கரம் உங்களுக்கு சரி பண்ணுது. ஏன்னா இப்ப லக்னத்தில இருந்து இரண்டாம் இடம் அப்படின்னு பாத்தாவே உங்களுக்கு குரு வர குரு அப்படினாவே பணம்னு சொல்லுவோம். இரண்டாம் இடம்ங்கறது வந்துட்டு எல்லாருக்குமே தனம்தான். சோ தனம் சார்ந்த விஷயங்கள்ல உங்களுக்கு மாற்றம் முன்னேற்றம் அதுவே உத்தியோக பணிகள்
3:52 இருக்கீங்க அப்படின்னா சில பேர் வந்து பெரிய பெரிய பொறுப்புகள் இருந்து உங்க பொறுப்புகளை புடுங்கிட்டு சாதாரண வேலை உட்கார வச்சிருப்பாங்க. ஆனா இப்போ நீ இழந்த செல்வாக்க மீட்டெடுக்கக்கூடிய காலம். பெரிய பதவிகள் பெரிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். அது குடும்பத்தில இருந்த பல பிரச்சனைகள் இப்போ அதை வந்து சரிகட்ட போறீங்க. எல்லாருக்கும் விட்டு கொடுத்து போங்க. எல்லாரையும் அனுசரிச்சு போங்க. இத விருச்சிக ராசியில சுக்கிரன் இருக்கார். இது உங்க ராசிக்குஐந்து 12 இந்த இடங்களுக்கு அதிபதியா சுக்கரன் இருக்கார். 12க்கு அதிபதி ஆறாம் இடத்துக்கும் அதிபதியா வர்துனால சில நல்ல சம்பவங்கள் நடக்கும். குறிப்பா உத்தியோகத்தில மாற்றங்களை எதிர்பார்த்து காத்துட்டு இருந்தவளுக்கு அது நடக்கும். புகழ் பெற்ற ஆலயங்களுக்கு போயிட்டு வர்துக்கான வாய்ப்பு உண்டு எந்த விஷயத்தை
4:38 நீ செய்தாலும் சரி சிந்தித்து செயல்பட்டீங்கனா அது கை கூடும். அதே கோர்ட்டு கேசு வழக்குகள்ல உங்களுக்கு சாதகம் திரும்புது. பிள்ளையுடைய எதிர்காலத்தில நீ எடுக்கக்கூடிய முயற்சிகள்ல் வெற்றி கிடைக்கும். அரசாங்க வழியில ஆதரவு கிடைக்குது. இதோட செவ்வா பகவான் இப்ப யாரு தனுசு ராசியில இருக்காரு. உங்க ராசிய பார்த்தோம்னாக்கஆறு 11 இந்த இடங்களுக்கு அதிபதியா செவ்வாய் இருக்காரு. அவர் வந்து சப்தம ஸ்தானத்துக்கு வரப்போ இந்த நேரம் இடமாற்றம் ஊர்மாற்றம் இதெல்லாம் வரும். உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு நல்ல நிறுவனங்களல் இருந்து அழைப்பு வரலாம். அதேபோல கொடுக்கல் வாங்கல் இருந்த பிரச்சனை ஒவ்வொன்னா சரியாகும். இதோட இளைய உடன்பிறப்புள் கிட்ட இணக்கம் உண்டாகுது. கல்யாண முயற்சிகள் இருந்த தடை ஆகலது.
5:24 இதேபோல பூமி விற்பனையில ஆறும் காட்டுவீங்க. இது எடுத்து விருச்சிக ராசியில புதன் இருக்கார். உங்க ராசிக்கு நான்காம் இடத்துக்கு அதிபதியான புதன் அவரே ஆறாம் இடத்துக்கும் வருவது உங்களுக்கு யோகம்தான். இது புதன் பகவானும் உங்களுக்கு அதிபதி. நிறைந்த லாபத்தை தரக்கூடிய விதத்தில சில வாய்ப்புகளை இல்லம் தேடி கொண்டு வரார். புதிய நண்பர்கள் அறிமுகமாவாங்க. பிரபலமானவங்களுடைய பின்னணியில சுபகரியங்களை நடத்தவீங்க. புதிய தொழில் தொடங்குடிய திட்டங்கள் வெற்றிகரமா நிறைவேறும். கல்விக்காக கலைக்காக நீ எடுக்கக்கூடிய முயற்சிகள் கைகூடும். இதோட பொது வாழ்க்கையில் இருக்கறவளுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்றவர்களுக்கு கரிசமான தொகை கையில பொருளும். பணத்துக்கு குறைவு கிடையாது. உத்தியோகத்தில் இருக்க உயர் பதிவு உண்டு.
6:09 கலைஞர்களுக்கு நம்பிக்கையோட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு படிக்கிறீங்க இல்லையா பெற்றோர் கிட்டயும் சரி ஆசிரியர் கிட்டயும் சரி ஆதரவு கிடைக்கும். பெண்களுடைய எண்ணங்கள் இப்ப ஈடேறி வரும். சொல்லப்போனா வருமானம் திருப்தியை கொடுக்கும். எல்லாத்துக்கும் மேல மிதுன ராசிக்காரங்க தடை அதை உடை அப்படின்ற மாதிரி உங்க வாழ்க்கை மாறப்போகுது. ஏன்னா உங்களுக்கு இப்போ சூரியன் சுக்கிரன் ரெண்டு பேரும் சேர்ந்து மூல திரிகோண வீட்டில இருக்காங்க. இதுல சூரியன் நீச்சம் அடைந்தாலும் நீச்ச பங்க ராஜயோகம் கிடைச்சிருக்கு. இதோட சுக்கிரன் புதன் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து லட்சுமி நாராயண யோகத்தை கொடுத்திருக்காங்க. ஆக மொத்தம் ஒரு யோகம் இருந்தாலே ஓரளவுக்கு வாழ்க்கை ரொம்ப சிறப்பா அமையும். ஆனா இப்ப கணக்கு போட்டு
6:54 பாருங்க ரெண்டு மடங்கு அதிஷ்டம் உங்களுக்கு வேலை செய்யுதுங்கறது தெரியுதா ஒன்னு நீச்சபங்க ராஜயோகம் ரெண்டு லட்சுமி நாராயண யோகம் இந்த இரண்டு யோகங்களும் உங்களுக்கு அதிஷ்டகரமா வேலை செய்யப்போகுது அதேபோல செவ்வா அங்க ஆட்சி பலத்தோடு இருக்கார் குருடைய பார்வையும் அங்க வந்து சேருது சுக்கிர பெயற்சியும் ஆகிறார் இப்ப சூரியனும் செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் அரசாங்க ரீதியா அரசியல் ரீதியா மிகப்பெரிய ஏற்றத்தை பார்ப்பீங்க இந்த காலகட்டத்தை பொறத்தவரைம் குழந்தைகளுக்கு கூட நல்ல யோகம் கிடைக்கும் இந்த கிரக நிலையோட மாற்றம்ங்கறது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்து மிதுன ராசிகளுக்கு கூடுதல் பலன்ங்க புரியுதுங்களா அருமையா இருக்கு அதிபதி புதனும் சுக்கிரனும் இணைந்திருக்கிறது
7:39 கிட்டத்தட்ட உங்களுக்கு இனி வரக்கூடிய காலங்களா புதன் நல்ல நிலையில பயணம் பண்றார் இது சுப கிரகமான சுக்கிரனோடு இணைந்திருக்கிறது கூடுதல் நல்ல பலன் இந்த லட்சுமி நாராயண யோகம் உங்களுக்கு கிடைச்சிருக்கறதுனால சொந்த வீடு நிலம் ஆடை ஆபரணம் சொத்துப்ப சேர்க்கை வாய்ப்பு இருக்கு வண்டி வாகன யோகம் இருக்கு. இதுல பணவரவு ஐந்தாம் இடமான இஷ்ட தெய்வம் குலதெய்வம் இந்த இடத்தில ராசி அதிபதி இருக்கறதுனால கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் நிச்சயமா கிடைக்கும். குடும்பத்தில இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும். அதாவது யோகத்துடைய பலன்கள் உங்களுக்கு எப்படி தெரியுமா கிடைக்கும்? திடீர் அதிஷ்டகரமாக திடீர் பணவரவு நிச்சயமா கிடைக்கும். எல்லாமே நிச்சயமாங்க. சீரான பணப்புழக்கத்தால பொருளதரம் ஏற்றமடையும். கடந்த காலங்களல் நீங்க இழந்த பேரு புகழு அந்தஸ்து பணம்
8:26 சொத்து எல்லாத்தையுமே மீட்டெடுக்கக்கூடிய காலகட்டம். அதேபோல தைரியம் இழுபறகந்த காரியங்கள் நிவர்த்தியாகுது மனசுல நினைச்சது எல்லாத்தையும் ஒவ்வொன்னா நடத்தி முடிச்சுப்பீங்க. அதேபோல நிதி ரீதியா கோர்ட்டு கேஸ் வழக்கு ரீதியா ஏதாவது நின்னு போன வேலைகள் கட்டுமான பணிகள் வீடு கட்டுற வேலையா இருக்கட்டும் வேற எந்த வேலையா வேணா இருக்கட்டும். சோ கட்டிடம் சம்பந்தப்பட்ட வேலைகள் இப்ப மீண்டும் நடக்கும். எதிர ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி உடல் நலன் சிறப்பாக அமையும். மனசுல தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுது. எந்த ஒரு விஷயத்தையுமே ஒரு கை பார்த்துரலாம் அப்படின்ற ஒரு துணிவு வரும். துணிவு மட்டுமி இல்லைங்க துணிந்து இறங்கி வெற்றியும் பெறுவீங்க. கல்வியில முன்னேற்றம் இருக்கு. உத்தியோகத்தில இருந்த பிரச்சனைகள் நீங்குது. உத்தியோகத்தில நீங்க எதிர்பார்த்தபடியான மாற்றங்கள் வருது. சிலருக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கல கூட
9:13 உத சாதமான தீர்ப்பு கிடைக்கும். உடைய எதிரிகள் எல்லாம் வீழ்த்தி அதுல தடம் பதிப்பீங்க பயணங்களால ஆதாயம் உண்டு நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்கள் எல்லாமே நிறைவேற்ற இது சரியான காலம் இதுல ராசி அதிபதி வக்கர நிலையில இருக்கார் கொஞ்சம் கோபத்தை குறைச்சு செயல்படணும் நிதானத்தை கடைபிடிக்கணும் மனசுல மாறுபட்ட சிந்தனைகள் ஓடும் இதனால தெளிவா சிந்தித்து முடிவெடுக்க முடியும் உங்க வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி போயிட்டு வாங்க அற்புதமான மாற்றங்கள் நடக்கும். நிலையான நிம்மதி சந்தோஷம் கிடைக்கும். இதோட குடும்பத்தில மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் குறைவலைங்க. எதிரியுடைய சூழ்ச்சிகள் எல்லாம் முறியடிச்சிருவீங்க. வெளி வட்டாரத்தில செல்வாக்கு அதிகரிக்கும். உறவக்காரங்க நண்பர்கள்
9:59 எல்லாம் உதவிகரமா இருப்பாங்க. கணவன் மனைவிக்குிடைய அன்யூனன்யம் அதிகமாகும். திருமணமா இருக்கட்டும் வலைகாப்பா இருக்கட்டும் இது போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில சந்தோஷமா நடந்து முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதத்துடைய பிற்பகுதியில உறவுக்காரர்கள் வகையில சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதெல்லாம் நீங்க சமாளிச்சிருவீங்க இல்லா எத செஞ்சாலும் சரிங்க பொறுமை அவசியம் புரியுதுங்களா இதோட புதுசா ஆடை ஆபரணங்களை வாங்கி சந்தோஷப்படுவீங்க குடும்பத்தோட வெளியிடங்களுக்கு போயிட்டு வருவீங்க விருந்து விசேஷங்கள்ல கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கு எதிரிகளால் இருக்கக்கூடிய பிரச்சனையா இருக்கட்டும் கடன் தொல்லையா இருக்கட்டும் அழகா சமாளிச்சீங்க குரு பழத்தால சமாளிச்சிருவீங்க அதேபோல ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகுது சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிமான்ல புண்ணிய ஸ்தலங்களுக்கு போறதுக்கான வாய்ப்பு இருக்கு.
10:45 குடும்பத்தில பெரியவங்களுடைய அறிவுரை கேட்டு நடந்துப்பீங்க. அவங்குடைய ஆதரவும் பெறுவீங்க. இது உத்தியோக பணிகள் இருந்தீங்கனாக்க கூட வேலை பா்கறாங்க பாத்தீங்கன்னா சக ஊழியர்கள் அவங்ககிட்ட செல்வாக்கு அதிகமாகுது. உடைய வேலையிலுமே அவனுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நீ எதிர்பார்த்த பதிவு உயர்வு சம்பள உயர்வுல்லாம் கிடைக்குங்க. அதேபோல அலுவலகத்தில நீங்க இழந்த சலிக எல்லாம் கிடைக்கும். மேல் அதிகாரிட்ட அன்பு ஆதரவு கிடைக்கும். உற்சாகமா செயல்படுவீங்க. அலுவலகத்திலுமே உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே பூர்த்தியாகும். எதிர் தொழில் பண்றீங்க வியாபாரம் பண்றீங்க அப்படின்னாக்க ஆண்களும் சரிங்க. பெண்களும் சரி பெரிய தொழில்ல சின்ன தொழில்ல எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால ஏற்படுத்த பிரச்சனைகள் நீங்குது. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அதுல வியாபாரத்தை விரிப்படுத்த நினைச்சிருந்தா அந்த எண்ணங்கள் உங்களுக்கு கைகூடி வருங்க.
11:30 இதுவே குடும்பத்தை நிர்வாகம் செய்யக்கூடிய பெண்மைகளா இருக்கீங்க அப்படினாக்க உங்களுக்கு உறவுக்காரன் கிட்ட மதிப்பு மரியாதை அதிகமாகுது. உங்குடைய தோழியர்கள் வட்டத்தில உங்குடைய செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக மாறும். எல்லாத்துக்கும் மேல கணவர் கிட்ட அன்பு ஆதரவு பெறகுது. கணவர் வீட்டு வகையில உங்களுக்கான மதிப்பு மரியாதை உயருது. மனசுக்கு பிடிச்சமான நிறைய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும் உங்க வாழ்க்கையில. வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு பணியிடங்கள்ல புதிய பொறுப்புகள் கிடைக்கும். சோ மிதுன ராசி ஆண்களோ பெண்களோ சின்னவங்களோ பெரியவங்களோ ரொம்ப சிறப்பான காலகட்டங்க வாழ்க்கை முடிஞ்சசிு நினைச் இந்த வருஷமே அவ்வளவுதான் கஷ்டத்துல முடிஞ்சிருச்சுங்கன்னு நினைச்சிடாதீங்க கடைசியா இருக்கக்கூடிய இந்த சொல்லுவாங்கல்லையா கடைசி நேரத்துல
12:16 ஜெயிச்சு காட்டாம்பா அப்படின்னு சொல்லுவாங்கல்லையா அதுபோல இந்த வருஷம் உங்களை ஏமாத்திருச்சுன்னு நினைச்சிருப்பீங்க ஆனா ஏமாறல நீங்க உங்கள உற்சாகத்தோட இந்த வருஷத்தை முடிச்சு 2026 புதுசா நீங்க தொடங்க கூடிய அளவுக்கு சந்தோஷத்தை கொடுத்துதான் கூட்டிட்டு போகப்போகுது. ஏன்னா அந்த அளவுக்கு நம்ம அடி சொன்ன இரண்டு யோகங்கள் உங்களுக்கு பலம் சேர்க்கிறாங்க. இதோட நீங்க செவ்வாக்கிழமையில கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்றதும் சனிக்கிழமைகள்ல அனுமன் சாலிஷாவை பாராயணம் பண்றதும் நற்பலன்களை கொடுக்கும். இதுல என்ன தெரியுது செவ்வாக்கிழமை முருக பெருமானே சனிக்கிழமையில அனுமறையும் வழிபாடு செய்றது மிதுனத்திற்கு அதிஷ்டம். சோ இப்பவரைக்கும் பார்த்தது அடுத்தடுத்து வரக்கூடிய நாட்கள்ல டிசம்பருக்குள்ள உங்க வாழ்க்கையில என்னென்ன நடக்கும்ங்கறத பொது பலன்களா பார்த்தாச்சு. இப்போ மிதுன ராசியில இருக்கக்கூடிய மிருகசீரடு நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் திருவாதிரை நட்சத்திரம் புனர்பூசம்
13:01 நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம். உங்களுக்கெல்லாம் நட்சத்திர பலன்கள் என்ன? முதல்ல மிருகசீடு நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம். விவேகத்தோட செயல்பட்டு வெற்றியை பெறக்கூடிய உங்களுக்கு இனி வரக்கூடிய நாட்கள் யோகமான நாட்கள். தைரிய வீரியக்காரனான செவ்வா சத்த்ரு ஜெயஸ்தான் சஞ்சரிக்கிறதுனால எடுத்த வேலைகள் எல்லாமே வெற்றியாகும். துணிச்சல் தன்னம்பிக்கை அதிகமாகும். மன்னிப்போம் மறப்போம்னு சொல்லிட்டு எதிரிகளுக்கு கருணை காட்டி நிலையை மேலும் உயர்த்திப்பீங்க. உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களா தலை கவந்து நிப்பாங்க. அதேபோல வியாபாரம் தொழில்ல நெருக்கடிகள் எல்லாம முடிவுக்கு வருது. புதிய முயற்சிகள் வெற்றியாகுது. இழுபறியாக இருந்த கோர்ட்டு கேசு வம்பு வழக்குல உங்களுக்கு சாதகமா முடியுது. உடல் பாதிப்பு விளகுது. நீண்ட நாள் கனவுகள் இப்போ நனவாகுது. இதோட சுக்கிரனும் சாதகமா
13:48 சஞ்சரிக்கிறதுனால பொலதர் நிலையில உயர்வுங்க. பொன்பொருள் சேருது. சிலர் வந்து புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. குடும்பத்தில இருந்த குழப்பங்கள் விலகி நிம்மதி ஏற்படுதுங்க. இதோட ராசிநாதன் புதன் அவருடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால வியாபாரிகள் மற்றும் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதுசா இடம் வாங்குறது, வீடு வாங்குறது இது போன்ற முயற்சிகள் சொத்து பத்தாம் சேருங்க. பணப்பழக்கம் எதிர்பார்ப்புக்கு மீறி அதிகமா கிடைக்கும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்புல அக்கரை அதிகமாகுது. விவசாயிகளுக்கு நெருக்கடிகள் விலகுது. உங்கள பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் உங்க மனசுக்கு பிடிச்ச இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் வழிபாடு பண்ணுங்க. நன்மைகள் உண்டு வாழ்க்கை வளமாகும். அடுத்து திருவாதய நட்சத்திரம். நினைச்சது சாதிக்கணும். இதுதான் உங்களுடைய எண்ணம். இதற்கு அடுத்தடுத்து வரக்கூடிய நாட்கள்
14:35 அதிஷ்டத்தை சேர்க்கிறாங்க. பாக்கியஸ்தான்ல ராகுவும் சனியுடைய சேர்க்கையும் சஞ்சரிப்புங்கறது உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை உங்களை தேடி வர வைக்குது. இதனால வரைக்கும் இருந்த நெருக்கடிகள் விலகுது. நஷ்டத்துல இயங்கிட்டு இருந்த தொழில் கூட லாபத்தை கொடுக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுது கோர்ட்டு கேசு வம்பு வழக்கு எல்லாத்திலயுமே உயர்வான நிலையை நீங்க பார்க்கலாம். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்படுறவங்கல்லாம் தேடி வந்து சமாதானம் பேசுவாங்க. என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு சொல்லிட்டு நீங்க பயந்துட்டு இருந்த கோர்ட்டு கேசு வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். அதேபோல தொழில்ல வியாபாரத்தில லாபம் அதிகமாகும். அரசாங்க வழியில முயற்சிகள் வெற்றியாகும். ரியல் எஸ்டேட் உணவகம் மருந்து கெமிக்கல் டிரான்ஸ்போர்ட் செங்கல் விவசாய உற்பத்தி பொருட்கள் எல்லாம் வியாபார முன்னேற்றம் பெறுவீங்க. வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில நிம்மதி இருக்குங்க. அரசியல்வாதிகளுக்குெல்லாம் எதிர்பார்த்த
15:20 பதவி பொறுப்புகள் கிடைக்கும். சுயத்தொழில் செய்யறவங்களுக்கு பணியார்களுடைய ஆதரவு கிடைக்கும். சிலருக்கு மருந்து மாத்திரை இப்படி இருந்த நிலையில மாற்றம் வருது. உடல் ஆரோக்கியம் சீராகுது. அதேபோல உங்க ராசிநாதன் புதன் முன்னேற்றத்தை கொடுக்கிறாரு. பொருளாத நிலையை உயர்த்தி வைக்கிறாரு. நீண்ட நாள் விருப்பத்தையும் நிறைவேற்றி வைக்கிறாரு. நெருக்கடியில இருந்து உங்களை விடுவிக்கிறாரு. உறவுக்காரங்க மத்தியில செல்வாக்க நடைபோட வைக்கிறார். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கரை உண்டாகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். காலையை அனுதினமும் வழிபாடு செய்ய கஷ்டங்கள் விலகி சந்தோஷம் நலைக்கும். அதேபோல புனர்பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் அறிவாற்றலும் மத்தவளுக்கு வழிகாட்டும் திரணும் கொண்ட உங்களுக்கு இனி எல்லாமே நன்மையான நாட்கள் குடும்பம் பாகிஸ்தானத்தில் சஞ்சரித்து வரக்கூடிய
16:06 குரு இவர் என்ன பண்றாரு இப்ப வக்கரகதியில கடக ராசியில இருக்கார் இவருடைய சஞ்சரிப்பு இப்ப உங்களுக்கு பக்க பலங்க ஒரு பக்கம் உழைப்பு மறுபக்கம் வருமானம் இந்த நிலை ஏற்படுது புதுச சொத்து சேரும் குடும்பத்தில் நன்மை உண்டாகும் கணவன் மனைவிக்குிடையே விரிசல் எல்லாம் சரியாகுது சிறு குழந்தை பாக்கியம் கிடைக்கும் பூர்வீக சொத்துக்கள் ஏற்படுந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டு வருவீங்க. அதேபோல வியாபார ரீதியா தொழில் ரீதியா லாபம் அதிகமாகுது. சில மாற்றங்களையும் செய்ய போறீங்க. இதோட உங்க ராசிக்கு சகாய ஸ்தானத்துக்கு அதிபதியா சூரியன் சத்த்ரு ஜெயஸ்தானத்துக்கு செயல்படுவதால செல்வாக்கு உயருது. அது செல்வாக்கு மேலும் உயரும். தடைப்பட்ட வேலைகள் முடிவுக்கு கொண்டு வருவீங்க. அரசாங்க வழியில முயற்சிகள் சாதகமாகுது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகுது.
16:52 கூடவே தொண்டர்கள் மத்தியில பலம் அதிகமாகுது. இதுல உங்களுக்கு ராசிக்கு ஆறாம் இடத்துக்கு அதிபதியான செவ்வாயும் வழுவா இருக்கிறதுனால உடைய பல நாள் கனவுகள் நனவாகுது. கூடவே புத ஆதித்திய யோகமும் உண்டாகுது. ஒரு நிலையில முன்னேற்றத்தை ஏற்படுத்தி பொன்பொருள் வண்டி வாகனம் இது போன்ற கனவுகளை நனவாக்கி கொடுக்கறாங்க. தொழில் ரீதியா உங்களுக்கு இருந்த போட்டிகள் தொல்லைகள் எல்லாம் விலகி போகுது. கோர்ட்டு கேசு வழக்கு உங்களுக்கு சாதகமா முடியுது. இழுபுறகந்த வேலையை முடிச்சு காட்டுவீங்க. நோய் நொடி விலகுது. வியாபாரிகளுக்கு கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்குது. கையில பணம் பொருளும். சுக்கிரன் சாதகமா சஞ்சரிக்கிறது ுடைய சிறப்பை வெளிப்படுத்துது. எடுத்த வேலைகள் வெற்றியாக மாறுது. கணவன் மனைவிக்குிடையே இந்த பிரச்சனைகளுக்கு முடிவு வருது. திட்டமிட்ட வேலைகள் ஈசியா நடந்த முடியும். அதேபோல விவசாயிகளுக்குமே எதிர்பார்த்த
17:39 ஆதாயங்கள் எல்லாமே உண்டாகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் சிவபெருமானை வழிபாடு செய்ய புதிய முயற்சிகள் கூட வெற்றி பெறுங்க. இப்போ பொதுவா மிதுன ராசினாவே வேகமானவங்க அறிவு கூர்மையானவங்க வாய்ப்புகளை எப்படி பயன்படனும்னு திறன்மை படத்தவங்க ஆனா சில காலமா சோதனைகளை அதிகமா குந்திச்சிட்டீங்க ஆனா இப்போ உங்க வாழ்க்கையில் எப்படி சிறப்பை சேர்க்கணும் சோதனையை எப்படி சாதனையா மாத்தணும் அதிஷ்டத்தை எப்படி பயன்படுத்தணும் அதற்கான ரகசியம் என்ன எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கிட்டோம் இல்லையா இதோட இனி வரக்கூடிய நாட்கள்ல இந்த மிதுன ராசிக்காரங்க மனமதியும் முடி விடக்கூடிய திரணம் தெளிவா இருக்கும் நீங்க அனுதினமும் விஷ்ணு பகவானையும் கிருஷ்ண அவதாரத்தையும்
18:24 வழிபாடு செய்யணும் அது தூங்கி எழுந்து படிக்கல இருந்து ஏஞ்சதுதமே ஓம் நமோ நாராயண இந்த மந்திரத்தை சொல்லணும் அட்லீஸ்ட் புதன்கிழமையாவது பெருமாள வழிபாடு செய்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்றதும் எழுதுறதும் சிறப்பு அது செய்ய வேண்டியது காலையிலஆறு டுஒன்பதுக்குள்ள எந்த வேலையா இருந்தாலும் சரி தொடங்கி முடிஞ்சா விஷ்ணு பகவான கோவிலுக்கு போயிட்டு வது சிறப்பு முக்கியமான முடிவுகளை உடனே எடுக்கக்கூடாது படிப்படியா பல சிந்தனைகளுக்கு உட்பட்டு எடுக்கணும். யாரோ ஒருத்தர் சொன்னாங்க அப்படின்னு சொல்லிட்டு அத அப்படியே செய்யவும் கூடாது நம்பவும் கூடாது. அதை மனசுல வச்சுக்கோங்க. தவிர்க்க வேண்டியது தேவையில்லாத திங்கிங் ஓவர் திங்கிங் பண்ணக்கூடாது. தேர்ட் பர்சன வந்து அதாவது மூணாவது மனுஷனுடைய தலையீடு உங்க வாழ்க்கையில இருக்கக்கூடாது குடும்பத்திலயும் இருக்கக்கூடாது. அதேபோல
19:09 தேவையில்லாத கமிட்மெண்ட் கொடுக்கறது நான் உனக்கு உதவி பண்ற வாக்குறுதி கொடுக்கிறது. மத்தவங்களுக்காக உதவி செய்றேன் நிக்கிறது. உன் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு இது நாள் வரைக்கும் பண்ண வரைக்கும் நிறைய கஷ்டங்கள் அனுபவிச்சாச்சு. அதேபோல யாரையும் நம்பாதீங்க பண விஷயமா இருக்கட்டும் எந்த ஒரு வேலை விஷயமா இருக்கட்டும் உங்குடைய ரகசியங்கள் தொழில் ரகசியத்தல்லாம் ரொம்ப கவனமா வச்சுக்கணும் யாரையுமே ஆதரிக்காத தயவு செஞ்சு மிதுன ராசிக்காரங்க இனியாவது உங்க வேலை ஒன்று நீங்க ஒன்று இருக்க பாருங்க அதேபோல புதன்கிழமையில பச்சைநிற ஆடைகளை பயன்படுத்துங்க கிருஷ்ணர் கோவிலுக்கு துளசி மாலை பட்டு வாங்கி கொடுங்க படிக்கக்கூடிய ஐந்து மாணவர்களுக்கு குறைஞ்சபட்சம் பேனா பென்சில் ஏதாவது ஒரு வகையில தானம் பண்ணுங்க உடைய தாய்க்கிட்ட அன்பா அக்கரை நடந்து உங்களுடைய ஆரோக்கியத்தில அக்கர வைங்க அவுங்குடைய ஆசைகள் எல்லாம் பார்த்து நிறைவேற்றி
19:55 கொடுங்க கோயிலுக்கு கொலனை கூட்டிட்டு போங்க பொதுவாவே பெண்களை ரொம்ப மதிப்பு மரியாதை நடத்துங்க இந்த பரிகாரம் உங்குடைய புதனை பலப்படுத்தும் மனசை அமைதியாக்கும் பணம் பல வழிகள்ல உங்களை வந்து சேர வழிகாட்டும். சோ நீங்க எப்பவுமே வாழ்க்கையை வெல்லணும்ங்கிற நோக்கத்தோட செயல்படக்கூடியவங்க அறிவின் வேகத்தால இனி வரக்கூடிய நாட்கள் சோதனைகள் எல்லாத்தையும் மறைத்து உடைய அறிவை கூர்மையாக்கி கண்களுக்கு தெரியாத தெய்வீக சக்திகளை உங்குடைய பாதைக்கு கொண்டு வந்து நீங்க செய்ய வேண்டியது அமைதி நிதானம் அறிவை சரியான திசையில் பயன்படுத்துறது சோ இதனால உங்க வாழ்க்கையில புதிய ஒளியும் புதிய சந்தர்ப்பமும் ரகசியமான பெரிய பெரிய நன்மைகளும் இனி உங்க வாழ்க்கையில நீங்க சந்திக்க போறீங்க. ஸ்ரீ
20:41 கிருஷ்ணருடைய அருள் உங்களுக்கான புத்தியையும் பாதுகாப்பையும் வெற்றியையும் உங்களுக்கு கொடுக்கட்டும். இதுதாங்க மிதுன ராசிகளுக்கு இனி வரக்கூடிய நாட்கள்ல் நீங்க அனுபவிக்கக்கூடிய அமைப்பு. நல்லதே நடக்கட்டும் நல்லது மட்டுமே நடக்கட்டும் நல்லத நோக்கி மட்டும் நீங்க நடை போடுங்க. அப்புறம் பாருங்க வந்தது கஷ்டமா இருக்கட்டும் நஷ்டமாட்டும் சரியாயிடும். வரக்கூடியது கஷ்டமாட்டும் நஷ்டமாட்டோம் உங்கள வந்து சேர்றப்போ அது நல்லதா மட்டுமே வரும். ச தெய்வ அனுக்கிரகம் உங்க கூட கை கோத்தாச்சு இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளுமே உங்களுக்கு ஒருபடியாவது முன்னேற்றத்தை கொண்டுதான் முடியும். கஷ்டத்துக்கு அனுமதி கிடையாது. நஷ்டத்துக்கு அனுமதி கிடையாது. சந்தோஷத்துக்கும் அதிஷ்டத்துக்கு மட்டும்தான் அனுமதி மிதுன
21:28 ராசியுடைய முகவரி அதிஷ்டசாலிகள்னு மாறப்போகுது. வாழ்த்துக்கள்ங்க. வாழ்க வளமுடன் சத்தியங்க இதெல்லாம் நடக்கும். நன்றிங்க. இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கனாக்க பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. இப்பவரைக்கும் இந்த பதிவை தொடர்ந்து பார்த்ததுக்கு நன்றிங்க. உங்குடைய கருத்துக்கள் ஏதாவது இருந்தாலயும் இல்ல ஆன்மீக சந்தேகங்கள் ஏதாவது இருக்கு உங்க ராசிய பத்தி தெரிஞ்சுக்கணும். இல்ல வேறஏதாவது உங்களுடைய பர்சனல் வாழ்க்கையில ஏதாவது சந்தேகங்கள் இருக்கு இருந்தாலும் கமெண்ட் பாக்ஸ்ல கேளுங்க உடனடியாக பதில் தெரிவிக்கப்படும். உங்களுக்கு ஆனந்தம் நிலைக்கட்டும் அனுதினமும் அதிஷ்டம் கை கொடுக்கட்டும். நன்றிங்க.