0:00 என் அன்பான பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆசீர்வாதங்கள் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே நம்ம வாழ்க்கையில எல்லா நாளும் இனிமையாக இருக்க வேண்டும் சில அதிஷ்டத்தை பற்றி இன்று பேசப்போறேன் நமக்கு அதிஷ்டம் கிடைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். இந்த காலம் இன்னைக்கு இருக்கிற காலம் நமக்கு சப்போர்ட்டிங்கா இருக்குமா இருக்காதா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவு ஒரு பிரயோஜனமா இருக்கும். நான் ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் எல்லாருக்குமே சொல்லுவேன் பிள்ளைகள் எல்லாருக்குமே
0:48 நம்ம ஏதாவது ஒரு செயல் செய்றோம்னா ஒரு நல்ல குருவுடைய ஆலோசனையோடு செஞ்சோம்னா அந்த செயல் வெற்றி பெறும். நிறைய பேர் இன்னைக்கு எல்லாத்துலயும் தோத்து போறோம். இன்னைக்கு பல பேருடைய வருத்தமே என்னன்னா தோத்து போறதுதான் தொழில்ல தோத்து போறோம் மனுஷங்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் தோத்து போறோம் குடும்ப உறுப்பினர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறோம் வருமானத்தில திருப்தி இல்லாம அதிருப்தியை சம்பாதிக்கிறோம் எல்லா திறமையும் இருந்து எந்த ராசியும் இல்லாதது போல நாமள நாமளேஃபீல் பண்றோம் இப்படி ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவேதான் நாம் எல்லாம் இருக்கிறோம் இந்த சிரமங்களை எல்லாம் இப்ப நல்லதா
1:35 மாத்தணும்னா ஈசன் நினைத்தால் மட்டும்தான் நடக்கும் அந்த பரமேஸ்வரன் நினைத்தால் மட்டும்தான் நம்ம சிரமத்தை எல்லாம் போக்க முடியும் அவர் சில நேரங்களல் நினைப்பார் அவர் நினைக்கிறத நாம நினைக்கணும் அவ்வளவுதான் இந்த பரமேஸ்வரன் பல ரூபத்த இருக்கிறார் அதுல ஒரு ரூபம் தான் காலச்சக்கர ரூபம் சட்ட ரூபம் நீதி ரூபமாக சனியாக இருக்கிறார் சனியும் பரமேஸ்வரன் தான் அப்ப சனீஸ்வரன் பகவானை ஏன் ஆண்டவன் படைச்சார்னா என் பிள்ளைய என்னால திருத்த முடியாது திட்ட முடியாது வருத்தப்பட வைக்க முடியாது ஆண்டவன் அதனால எப்படி நாமெல்லாம்
2:21 பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுறோமோ அதே மாதிரி ஆண்டவன் என்ன பண்றாரு சனிகிட்ட விடுறார் அப்பப்ப அப்பப்ப ப்ப சனி பகவானே இவனை கொஞ்சம் நல்லா திருத்தி விடு நல்லவனா இருந்தா நல்லா பாராட்டி விடு பட்டம் கொடு கெட்டவனா இருந்தா திருத்தி கொடு இததான் சனிட்ட சுவாமி சொல்றார் அப்ப சுவாமி சொல்றதுல நியாயம் இருக்கு அப்பப்ப நம்மள டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்துக்கணும் அப்பப்ப நம்ம ஓவர்ஆயில் பண்ணிக்கணும் சர்வீஸ் பண்ணிக்கணும் நம்மள எப்படி லேப்டாப்லயும் நம்மள சர்வீஸ் பண்ணிக்கிறோமோ அதே மாதிரி நம்மள நாம சர்வீஸ் பண்ணிக்கணும் இப்படி சர்வீஸ் பண்றதுதான் சனி அவருடைய வேலை இப்ப நம்மள அவர் எப்படி சர்வீஸ் பண்ண போறார் அதைதான் பார்க்க போறோம். வாங்க பார்த்துடலாம். எதையாவது ஒன்னை யோசனை பண்ணிட்டு எதையாவது ஒரு இழுத்து
3:07 விட்டுக்கிறதே மீன ராசிக்கு வேலையா போச்சு. பல இடங்கள்ல் மீன ராசிக்கு பல பிரச்சனையை உண்டு பண்றது மீன ராசியுடைய மனமே காரணம் அப்படின்னு ஒரு பட்டிமன்றம் கூட வைக்கலாம். அப்படிப்பட்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் ஜென்ம சனி உருவாகுது. இந்த சனி பகவான் நல்லதை கொடுப்பாரா? பொதுவா நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்க பக்கத்து வீட்டுக்காருக்கும் எதிர்த்த வீட்டுக்காருக்கும் அடுத்த வீட்டுக்காருக்கும் தொடர்பு இருந்துகிட்டே இருக்கும் எப்பயுமே மீன ராசி. நீங்க எங்கயாவது கண் காணாத இடத்துல போய் தங்குனா கூட அந்த பக்கத்து ரூமுக்காரன் உங்களுக்கு போன் அடிச்சு சொல்லுவான் சார் ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கு அப்படின்னுவான். இல்லன்னா அங்க இருந்து நீங்க வெளியில கிளம்பும்போது பக்கத்து ரூம்காரனுக்கும் உங்களுக்கு சம்பந்தமே இருக்காது எங்க போறீங்கன்னு வந்து கேபான். இல்லன்னா உங்க காரை கொஞ்சம் தள்ளி
3:52 விடுங்கன்னு கேபான். சார் நான் யாரு பிரச்சனையும் இல்லாமல் வெளியில இருக்கணும்னு நினைக்கிறேன் ஆனா ஏன் சார் என்னை உரண்டை இழுத்துக்கிட்டே இருக்கீங்க அப்படின்னு மீன ராசி சொல்ல வேண்டிய கட்டாயம் எப்பயுமே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் இப்ப கடந்து வர போறீங்க மீன ராசி. மீன ராசிக்கு இப்ப சர்க்கரை பொங்கல் கிடைக்கிற நேரம் பால் பாயசம் கிடைக்கிற நேரம் திருப்பதி லட்டு கிடைக்கிற நேரம் ரொம்ப போரா இருக்குல்ல இளனி பாயசம் கிடைக்கிற நேரம் நல்லா இருக்குல்ல ஐஸ்கிரீம் கிடைக்கிற நேரம் ஆமா நமக்கு பிடிச்ச மாதிரியே சொல்லுவோம். எத்தனை நாள்தான் பழச சொல்லிட்டு இருக்கிறது. நமக்கு என்ன பிடிக்குதோ அதான சொல்லணும். சோ இப்ப மீன ராசிக்கு எப்படி இருக்கு இனிப்பு
4:40 நல்ல வந்து புடிச்ச இனிப்பு ஐஸ் கலந்த இனிப்பு அப்படித்தான் நல்ல நேரம் இது எப்படி இங்க பயன்படுத்துறது இதெல்லாம் நடக்குமா எஸ் நடக்கும் நடக்கும்னு முதல்ல நாம நம்பணும் ரெண்டாவது பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அடுத்த வீட்டுக்காரனுக்கும் எதிர்த்த வீட்டுக்காரனுக்கும் அவ்வளவு வேல்யூ இல்லைன்னு நம்பணும் நம்பணும் அவனுக்கு வேல்யூ இல்லைன்னு நம்பணும். நம்ம பெரிய தலைவலிய பிரச்சனையே என்ன தெரியுமா பக்கத்து வீட்டுக்காரன் அடுத்த வீட்டுக்காரன் எதிர்த்த வீட்டுக்காரல்லாம் ரொம்ப வேல்யூவான பர்சன் நினைச்சுக்கறோம் அதனால நம்ம மங்கி போய் நிக்கிறோம். இப்ப முதல்ல முடிவு பண்ணனும் மீன ராசிக்காரர்கள் என்ன முடிவு பண்ணனும்னா என்னை தாண்டி ஒரு பயலும் புத்திசாலி இல்லைன்னு முடிவு பண்ணுங்க. நான் சந்திக்கும் அனைவரும் முட்டாள்கள்னு
5:25 முடிவு பண்ணீங்க. தப்பு இல்லை ஒரு பெரிய வாத்தியார் சொல்லி கொடுத்தார் மேடையில ஏறனா மாணவன். மேடையை கண்டு பயம் உதருது நல்லா படிக்கிற பிள்ளை மைக்க கொடுத்துட்டாங்க பேச முடியலங்கிறான். கிட்டத்தட்ட 500 600 பிள்ளைங்க உட்கார்ந்திருக்கிறாங்க 600க்கு மேலப்பட்ட பெற்றோர்கள் உட்கார்ந்திருக்கறாங்க ஒரு மீட்டிங்கல ஒரு மேடையில் ஏத்திட்டாங்க அந்த பிள்ளைய பேச முடியல ஃபர்ஸ்ட் மார்ட் இருக்கறவன் பிடி வாத்தியார் ஓடி வந்தாங்க பிடி வாத்தியார் விளையாட்டு துறை ஆசிரியர் அது ஆசிரியை வந்தாங்க அந்த பையன் காதுல ஒன்னே ஒன்னுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க பொலந்து கட்டறான் பேச்சு எல்லாரும் கிளாப்
6:11 20 நிமிஷம் தொடர் ஸ்பீச் பாராட்டுகள் அந்த பீட்டிங் முடிஞ்ச உடனே பெஸ்ட்டா பேசுனது இவர்தான் பாராட்டு வேற ஒரு பட்டயம் வேற கொடுக்குறான். அவங்க அப்பா அம்மா எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுறாங்க. அங்கே இருந்து வந்தான் நேரா பிடி வாத்தியார் கால்ல விழுந்தான். மேடம் உங்களாலதான் பேசுனேன் ரொம்ப சந்தோஷம் இல்லைன்னா நான் இத்தனை நாள் என்ன ஆயிருப்பேன்னு எனக்கே தெரியல. கால்ல்லாம் உதர ஆரம்பித்து மேடம் பாத்ரூமே வர மாதிரி ஆயிடுத்து அப்படின்ட்டான். அப்படி என்னதான் அந்த அம்மா சொன்னதுன்னா ஒண்ணுமே சொல்லல. எதுக்கு உள்ளவன்ல்லாம் முட்டாள்ன்னு பாரு அப்படின்னது. சொல்லிட்டு வந்துட்டு புத்திசாலின்னு பார்த்தா அவன் ஏதாவது கேள்வி கேட்பான்ற எண்ணம் வந்துரும்
6:56 முட்டாள்னு பார்த்தா ஒருத்தனுக்கு ஒன்னும் தெரியாதுங்கிற எண்ணம் வந்துரும் அப்ப இவன் ஜெயிக்க ஆரம்பிச்சிருவான். இததான் இந்த அம்மா எளிமையா சொன்னது ஒரு பயத்தை போக்கு பயத்தை போக்குறதுக்கு முதல் விஷயம் என்னன்னா மனசுல நமக்கு தெளிவு இருக்குங்கிற நம்பிக்கை வேணும். நம்ம செய்றது தப்போ நம்ம ஏதாவது தப்பு பண்ணிடுவோமோ நம்ம ஏதாவது ஏதாவது நம்மள சொல்லிடுவாங்களோ இப்படி எல்லாம் நினைச்சுகிட்டே மனசு நினைச்சதுன்னா நம்மளால ஜெயிக்கவே முடியாது. இந்த எண்ணத்தை மீன ராசி இப்ப விட்டுடனும். இதுவரைக்கும் நீங்கதான் ஜெயிச்சிுிட்டு இருக்கீங்க. இதுவரைக்கும் நீங்கதான் பிளான் போடுறீங்க உங்க வீட்ல உள்ளவங்கள சும்மா உங்களை பார்த்துகிட்டு தான் இருக்காங்க அதை முதல்ல நீங்க நம்புங்க உங்களுக்கு ஆதரவும் தரல உங்களுக்கு யோசனையும் சொல்லல உங்களை உயர்த்தியும்
7:42 விடல உங்களை கைதட்டவும் இல்ல உங்களை யூஸ் பண்ணிக்கிறாங்க நீங்க முடங்கி கிடந்தா அட முண்டமேன்னு உங்களை திட்டறாங்க இந்த ரெண்டு வேலைய மட்டும்தான் செஞ்சுட்டு இருக்காங்க அப்ப மீன ராசி ஒரே முடிவு எடுத்துக்கணும் ஜென்ம சனி இப்ப நான் எல்லாத்தையும் ஆசைப்பட போறேன்டா அவ்வளவுதான் முடிவு என்ன முடிவு எல்லா எல்லாத்தையும் ஆசைப்பட போறேன்டா எல்லாத்தையும் ஜெயிக்க போறேன்டா எல்லாத்துலயும் இறங்க போறேன்டா அரசியலா இறங்க போறேன் ஆன்மீகமா இறங்க போறேன் நான் சொல்ற இறங்குதல் எப்படி களத்தில் இறங்குதல் அது ஏறுமுகம் ஆனா அதே இன்னொரு மைண்ட்ல ஒன்னு வைக்க போகுது என்னன்னா நான் அதிகமா எதையும் எடுத்துக்க மாட்டேன்பா அப்படிங்கிறத திங்கிங்ல வைக்கும் ஒருத்தன் பேச்சை ரொம்ப காது கொடுத்து ஏத்திக்க கூடாது தலையில ஏத்திடக்கூடாது
8:30 ஒருத்தவன் திட்டறத தலையில் ஏத்திடக்கூடாது. ஒருத்தவன் கோல் மூட்டுறத தலையில் ஏத்திடக்கூடாது. ஒருத்தவன் காட்டுற அன்பையும் தலையில் ஏத்திடக்கூடாது ஒருத்தவன் கொடுக்கிற நம்பிக்கையையும் தலையில ஏத்திடக்கூடாது. இவ்வளவுதான். நிறைய நேரங்கள்ல மீன ராசிக்காரர்கள் பண்ற பெரிய தவறு என்னன்னா யாராவது ஒன்னு சொன்னாங்கன்னா அதை உடனே எடுத்துக்கிட்டு போய் செய்யறதுதான். இந்த கோயிலுக்கு போய் பூசை பண்ணுவாங்க. சாமி கும்பிடுவாங்க. திருப்பி இன்னொருத்தன் வந்து சொல்லுவான் அந்த கோயிலுக்கு போகணும் அந்த கோயிலுக்கு போவாங்க. அப்புறம் இன்னொரு கோயலுக்கு போனுவாங்க. இன்னொரு கோயல் யுத்தம் சக்சஸ் ஆகாது. போர்க்களத்தில் இருக்க கூடியவர்கள் மீன ராசிக்காரர்கள் போர்க்களத்தில் இருந்தா ஜெயிக்கணும். போர்க்களத்தில் இருக்கும்போது ஒரு மந்திரி சொல்றத கேட்கணும். ஒரு தளபதி சொல்றதை கேட்கணும்.
9:16 போறவன் வரவன் எல்லாம் சொல்றது இல்ல. சோல்ஜர் சொல்றதெல்லாம் கேட்டா எப்படி ராஜா ஜெயிக்க முடியும்? சோல்ஜர் சொல்றத எப்படி கேட்க முடியும்? அவன ராஜாவா இல்ல அவன் மந்திரியா இல்ல அவன் தளபதியா? அம்ப விடுறான்னா அம்ப விட போறான் அவ்வளவுதான் சோல்ஜருக்கு தெரியும். ராஜா ராஜா நீங்க நீங்க ராணி நீங்க ராஜா நீங்கதான் இன்டிபெண்டன்டா முடிவெடுக்கணும். இந்த நேரம் அதைதான் சனி பகவான் கத்துக் கொடுக்க போறார் சுதந்திரத்தை கொடுக்க போறார் சனி பகவான் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றி கொடுக்க போறார் விருப்பப்பட்டதை எல்லாம் உங்களுக்கு வாங்கி கொடுக்க போறார் புடிச்ச மாதிரி வாழ வைக்க போறார் பிடிச்ச மாதிரி
10:01 வாழுங்க அவ்வளவுதான் மீன ராசிக்காரர்களே பிடித்த மாதிரி வாழக்கூடிய நேரம் பிடிக்காததை ஒதுக்க கூடிய நேரம் பிடிச்சவர்களுக்காக வாழ்றதை விட பிடித்த இந்த மாதிரி வாழறத முடிவா கொண்டு வாங்க நல்லா இருக்க போறீங்க பிடிச்சவர்களுக்காக வாழ்ந்தீங்கன்னா அவங்களுக்கு நீங்க அடிட் ஆயிடுவீங்க இழந்துருவீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழணும்னு முடிவு பண்ணீங்கன்னா எல்லாத்துலயும் சக்சஸ் ஆக போறீங்க சனி கொடுக்க யார் தடுப்பார் நல்லது நடக்கும் மீன ராசிக்கு சனி கொடுக்க போறார் ஜென்ம சனி இந்த ஜென்மாவுடைய பலனை அனுபவிக்க போறீங்க நல்லதை நடத்த போறீங்க வாழ்த்துக்கள் இந்த பரிகாரம் போது எல்லாரும் பண்ற ஒரு பெரிய தப்பு என்ன
10:46 தெரியுமா யாருக்கும் தெரியாம போய் பண்ணிட்டு வரும். அதுதான் தவறு. அங்கதான் பிரச்சனைகள் முடியவே மாட்டேங்குது. பரிகாரத்துல கூட நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ய சொல்லல. தெரிஞ்சு பண்ணுங்க. என்னைக்குமே ஒரு மனுஷன் வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படிங்கிறத நம்ம ஸ்டேட்டஸ் போடுறோம். அதனால பல இழப்புகளை சம்பாதிக்கிறோம். அப்பப்ப சில ஸ்டேட்டஸ் சோகமா வைங்க அப்பப்ப சில வருத்தங்களை பதிவு பண்ணுங்க ஸ்டேட்டஸ் மூலமாக நண்பர்களுக்கு சொந்தக்காரவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் அப்ப குடும்பத்தில மத்தவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க உங்க உறவுதான்
11:31 நீங்க கொஞ்சம் கீழ இறங்கினா சந்தோஷப்படும் உங்க உறவுகள்தான் நீங்க வருத்தப்பட்டா சந்தோஷப்படும் உங்க உறவுகள்தான் பினான்சியலா நீங்க டவுன் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க உங்கள் உறவுகள் தான் உங்க வீட்டில் ஏதாவது தேவை நின்னு போயிட்டுனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க அப்ப உறவுகளை எப்படி சந்தோஷப்படுத்தி பார்க்கணும்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன் நீ கஷ்டப்படுற மாதிரி வருத்தப்படுற மாதிரி வேதனை படுற மாதிரி அப்பப்ப பாவலா காட்டு அவன்ல்லாம் சந்தோஷப்படுவான் அதுல உனக்கு வந்த கஷ்டம் போயிடும். இதுதான் 12 ராசிய செய்யணும். யாருக்கு யாரும் இழிச்சவங்க கிடையாது இழைச்சவங்க கிடையாது. என்னைக்கு ஒரு மனுஷனை ரொம்ப நம்புறோமோ அவன் நம்மள ரொம்ப சுரண்ட போறான்னு அர்த்தம் வேதனைப்படுத்த போறான்னு அர்த்தம்
12:17 அப்பப்ப அவனுக்கு நம்ம கொஞ்சோண்டு திருப்தி ஏற்படுத்தணும். விட்டுட்டேன் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு சார் அப்படின்னு சொல்லணும். என் பொண்டாட்டி என்னை திட்டிட்டா என் புருஷன் என்னை திட்டிட்டான் கடிச்சுப்புட்டான்னு கூட சொல்லுங்கோ தப்பு இல்ல என் பிரண்ட் என்னை ஏமாத்திட்டான் என்ன பண்ற என்னடா சோகமா இருக்கன்னு எவனாவது வாரம் ஒரு தடவை உங்களை கேட்கணும். என்னடா வருத்தமா இருக்கேன்னு கே்கணும். ஏன் சார் இப்படி ஆயிட்டீங்கன்னு கேக்கணும். ஏன் சார் உங்கள ஏம்மா இப்படி டல்லா இருக்கற அப்படின்னு கேக்கணும். ஏன்மா பொலிவிளந்து போயிட்டேன்னு கேக்கணும். இப்படி கே்க தூண்டுங்க. என்னடா இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா அவங்களுக்கு ஒரு சந்தோஷம் நமக்கு அதுல ஒரு ஆனந்தம் அவன் சந்தோஷமானாதான் நம்மல்லாம் நிம்மதியா
13:04 இருக்கலாம் இல்லைன்னா நம்ம சந்தோஷமா இருக்கறத பார்த்து பார்த்து வயிறறிஞ்ு வயிறறிஞ்ு அவங்கல்லாம் நம்மளை இன்னும் வீழ்த்த பார்க்கிறாங்க கடவுளே கொடுக்க நினைச்சாலும் உறவுக்காரனும் தெரிஞ்சவனும் அறிஞ்சவனும் வாழ விட மாட்டேங்கிறான் கடன்ல தாங்க சார் ஒரு பவுன் நகை வாங்க வேண்டியதா இருக்கு ஆனா நகையை போட்டுட்டு போனோம்னா ஜொலிக்கிறா பாரு அப்படிங்கிறான் எவ்வளவு வருத்தம் இருக்கு பிள்ளைகளை ஒரு இடத்துக்கு ஆளாக்கி தேலாக்கி நல்லா வரணும்னா பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறோம் எந்த பிள்ளையாவது திரும்பி பார்த்து ரொம்ப தேங்க்ஸ்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா அப்படின்னு சொல்லி இருக்கா இன்னொரு அப்பா அம்மாட்ட சொல்லுவாங்க எங்க அப்பா அம்மா எல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் செய்யறதே கிடையாது. உங்கள மாதிரி எங்க அப்பா அம்மா கிடையாது.
13:50 இவன் போய் அவன்ட்ட சொல்லுவான். அவன் பிள்ளை இன்னொருத்தன்ட்ட போய் சொல்லுவான். பெத்த பிள்ளைங்க கூட திருப்தி அடைய மாட்டேங்குது. உலகம் அப்படிப்பட்ட உலகத்தில இருக்கிறோம். அப்ப கடவுள் சில சூத்திரங்களை எதுக்கு இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் படிக்கிறோம். மனுஷனுடைய மனசை தெரிஞ்சுக்கறதுக்கு தான் இதை பட்டு தெரிஞ்சுக்க கூடாதுதான் படிச்சு தெரிஞ்சுக்கனான் பெரியவர்கள் எல்லாம் எதுக்கு இதெல்லாம் எழுதி வச்சான்னா நீ கஷ்டப்படாதடா பட்டு பட்டு தெரிஞ்சுக்க கூடாதுடா எல்லாத்தையும் எவ்வளவு பட்டினா அதுல கஷ்டமா வருது உன்னால தாங்க முடியல படிச்சு தெரிஞ்சுக்கோ அப்படின்னா நம்ம என்ன பண்றோம் படிக்கவும் மாட்டேங்கிறோம் பட்டுதான் தெரிஞ்சுக்கறோம் அதனால இந்த சனி பெயற்சியில இந்த சனி பெயற்சி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார் முதல்ல அதை நம்புங்க
14:37 சங்கடம்ங்கிறது நம்ம பக்கத்துல இருக்கிற சங்கடத்தினாலதான் எல்லாம் சங்கடம் உறவுதான் சங்கடம் அது எந்த உறவு வேணாலும் நீங்க வச்சுக்கங்க அதான் சங்கடம். யார் மேல அதிகமா நம்பிக்கை வைக்கிறீங்களோ அது சங்கடம் யார் மேல அதிகமா வந்து பணத்தை கட்டுறீங்களோ அது சங்கடம் இனிமே சங்கடத்தை எல்லாம் பார்த்து சமாளிங்க ரொம்ப சிம்பிளா சொல்றேன் எல்லாரும் பிள்ளையாரை கும்பிடுங்க காலையில அஞ்சு முறை குட்டிக்கங்க முட்டிக்காதீங்க குட்டிக்கலனா முட்டிக்கணும் பை டைம்ஸ் இப்படி குட்டிக்கிட்டீங்கன்னா புத்தி நல்ல வேலை செய்யும் பிரைன் நல்ல ஆக்டிவ் ஆகும். குட்டிக்க மறந்துட்டோம்னா செவுத்துல போய் முட்டிக்க வேண்டியதுதான் தப்பு தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே பிராணாயாம் பண்ணனும் மூக்க நல்லா இப்படி மூச்ச இழுத்து விடணும்
15:23 பை டைம்ஸ் அப்பதான் வந்து உள்ள இருக்கக்கூடிய சுவாசங்கள் எல்லாம் நமக்கு நல்ல சீரா வேலை செய்ய ஆரம்பிக்கும். இது சீரா வேலை செய்யலனா நாம சிறப்பா வேலை செய்ய முடியாது டென்ஷன் ஆயிடுவோம். தோப்பு கரணம் போடணும் காலையில பிள்ளையாருக்கு பிள்ளையார் கோவில்ல தான் போய் போடணும்ல்ல வீட்லயே போடலாம் நல்ல மண்டியிட்டு போடணும் முடியாதவங்க அட்லீஸ்ட் பாவனையாவது தோப்பு கரணம் போடணும் ரெண்டு காது இப்படி மாறி அப்பதான் ஞாபக சக்தி வளரும் நம்ம நிறைய மறந்துறோம் நல்லத மறக்கிறோமோ இல்லையோ கெட்டத மறக்க கூடாது சில பேர் பண்ண கெட்டதான் ஞாபகம் வச்சுக்கணும் சில பேரோட குணத்தை மறந்துட கூடாது நம்ம பண்ற பெரிய தப்பை அவன் பண்ண தப்பை மறந்துட்டு அவன் குணத்தை மறந்துட்டு அவனோடயே நம்ம பாராட்ட பழகுவோம் திருப்பி நம்மள ஏமாத்துவான் திருப்பி பாராட்டுவோம் பழகுவோம் திருப்பி
16:09 ஏமாத்துவான் ஞாபகம் வச்சுக்கணும் டெய்லி இதுக்குதான் காலையில பிள்ளையார கும்பிட்டது இதுமே இப்படிதான் நினைச்சு கும்பிடணும் பிள்ளையார ரைட்டா அவர புத்திசாலிதனத்தை கொடுக்கிறார் பிரத்தேகமா நம்ம அறிவு புரட்சி பண்ண வைக்கிறார் அதான் பிள்ளையார் சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயடணும் இனிமேல் எல்லாரும் ஆஞ்சநேயர போய் அர்ச்சனை பண்ணனும் ஆஞ்சநேயர்ட்ட எனக்கு புத்தி கொடு சக்தி கொடு தைரியத்தை கொடு எல்லா பயலும் ஏமாத்துறான் என்ன எல்லாருடைய வாழ்க்கையிலுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க உங்களோட மைனஸ் என்னன்னு தெரிஞ்சுட்டு உங்களை ஏமாத்துறான் இதான் உலகம் அதனால ஆஞ்சநேயர கும்பிடுங்கோ இந்த சனி பெயற்சி சகல நன்மையும் கொடுக்கும் நம்பி இருங்கோ நல்லது நடக்கும். மீண்டும் உங்களை
16:55 சந்திப்போம். வாழ்த்துக்கள்