0:00 பண்பும் பழமையும் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்ங்க. இந்த வீடியோல என்னை பேச வைத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு முதல் வணக்கத்தை தெரிவிச்சுக்கிட்டு வீடியோக்குள்ள போலாங்களா? நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிட்டு உங்கனால முடிஞ்சதுனா கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் என்னை காக்கும் கந்தா கடம்பா கதிர்வேலா நீதான் என்னை நம்பி இந்த வீடியோ பதிவை பார்க்க வந்தவங்களை கூட நின்னு காப்பாத்தணும். அவங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் விலகி சந்தோஷமாய் இருக்க நீதான் ஐயா பொறுப்பு. ஜோதிடம் என்னும் மகா கலை மூலம் நாம் இன்று இணைந்துள்ளோம். இந்த கலையில மேஷ ராசி நேயர்களுக்கு என்னெல்லாம் நடக்கப்போகுது? அவங்க வாழ்க்கை நல்லபடியா மாறுமா மாறாதா?
0:45 அவங்க பிழைக்க ஒரு வழியாவது நீ இருக்கா என அனைத்து விஷயங்களையும் விழாவரியா பேச போறோங்க. அதற்கு முன்னாடி சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்படியே பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கிற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வைங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உடனே உங்ககிட்ட வருங்க. இப்ப பார்த்தீங்கன்னா 2025 கார்த்திகை மாத பலா பலன்கள் எப்படி இருக்கப்போகுது என்ன செய்யலாம் அப்படிங்கறத பத்தி ஒவ்வொரு ராசிக்கும் விரிவாக தெளிவாக நம்ம பார்க்க போறோங்க அந்த வகையில இப்ப கார்த்திகை மாதம் அப்படினாலே மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம்ங்க இந்த கார்த்திகை மாதம். ஏன்னா சூரிய பகவான் பாத்தீங்கன்னா காலசக்கரத்தின் எட்டாம் இடத்தில இருந்து அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான மாதமா
1:31 இந்த மாதம் அப்படிங்கறது அமைஞ்சிருக்குது. அதுலையும் மிக மிக சிறப்பு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாசம்னாலே எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது தீபம் தாங்க. அப்போ திருவண்ணாமலை தீபம் அப்படிங்கறது அது ஒரு பக்கம் இருந்தாலும் பரணி தீபம் அப்படிங்கறது நம்ம வீட்ல ஏத்துறது உண்டு. இந்த பரணி தீபம் அப்படின்னு பார்த்தோம்னாக்க நம்மளோட முன்னோர்கள் பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அதேபோல குடும்பத்தின் மகிழ்ச்சி, சுபிக்ஷம், செல்வாக்கு, வசதி, லட்சுமி கடாக்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்குமே பார்த்தீங்கன்னா இந்த தீபம் ஏத்துறது, ஏத்தி வழிபாடு செய்யறது அப்படிங்கறது வந்து மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்குதுங்க. அப்போ இந்த கார்த்திகை மாதத்துல இந்த கார்த்திகை
2:17 தீபம் அப்படிங்கறது பாத்தீங்கன்னா கொண்டாடப்பட வேண்டிய மிகப்பெரிய முக்கியமான நிகழ்வாக இது இருக்குதுங்க அதுலையும் குறிப்பா திருவண்ணாமலை தீபத்தை பார்க்கிறது அப்படிங்கறது பாத்தீங்கன்னா மிகப்பெரிய புண்ணிய பாக்கியம் அப்படிங்கறது கிடைக்கும்ங்க அப்படிங்கிறதும் அதேபோல முன்னோர்கள் சாப நிவர்த்தி சரியாகும் அப்படிங்கிறதும் திருமணம் சார்ந்த விஷயங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி சார்ந்த விஷயங்கள் குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே பார்த்தீங்கன்னா வேண்டுதலோடு இந்த திருவண்ணாமலை தீபம் கிரிவளம் சென்று பார்க்கையில அது அற்புதமாக உங்களுக்கு அங்க இருக்கக்கூடிய சித்தர்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாருமே அருள் பாலித்து உங்களுக்கு அதற்கான விஷயங்கள் நீங்க என்ன நோக்கம் என்ன எண்ணத்திற்காக சென்றீங்களோ அந்த விஷயம் நடைபெறுவதற்கான அருள் பாலிக்க
3:04 கூடிய ஒரு அற்புதமான விஷயம் அப்படிங்கிறது இந்த திருவண்ணாமலை தீபம் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய மிகப்பெரிய சிறப்பாக இருக்குதுங்க மேஷ ராசி அன்பு சொந்தங்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க இப்படி நம்ம நல்லா இருக்கீங்களான்னு கேட்க கூட ஆள் இல்லைங்க நான் இருக்கேனா இல்லையான்னு கூட பார்கறதுக்கு ஆள் இல்லை ஆனா அவங்களுக்கு ஒரு தேவைனா எங்க இருந்தாலும் சரி தேடி தேடி வராங்க அவங்களுடைய தேவைக்காக நீ இல்லாட்டி ஒன்னும் இல்லை அப்படி இப்படில்லாம் செமையா டயலாக் எல்லாம் பேசுறாங்க காரியம் முடிஞ்சதும் கண்ணல ஆளே படுறதில்ல நம்ம பார்த்து பேச போனாலும் ஏழனமா பார்கறாங்க. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களை பொறுத்தவரைக்கும் கார்த்திகேயனுக்கும் மேஷ ராசிக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கு. வந்த
3:52 வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற பெயர் சொல்ல கலங்கிடுமே. முருகனின் பெயரை சொன்னாலே வினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் தேடி வருமே. அப்படிப்பட்ட முருகப்பெருமானை மனதார வேண்டிக்கிட்டு மேஷ ராசியுடைய கஷ்டங்கள் கவலைகள் எல்லாமே நீங்கி போகட்டும். உங்களுடைய எண்ணம் எல்லாம் பழித்தமாகட்டும். உங்களுடைய செயல்பாடுகள் எல்லாத்துக்கும் அந்த வெற்றிவேல் முருகன் துணை வரட்டும். மேஷ ராசிக்காரங்களே கார்த்திகை மாதம் பிறக்க போகுதுங்க. உங்களுடைய தெய்வமாற்றே அவருக்கு நிறைய விசேஷங்கள் இருக்கு. அது என்ன அது மட்டும் இல்லாம தலைப்பு என்னமோ என்னமோ புதுசா ஏதோ ஒரு யோகம் சொல்லி இருக்க எந்த யோகம் எனக்கு பெருசா பலன் கொடுக்கல. இதுவும் வேசி யோகம்னு
4:39 போட்டுருக்க அப்படின்னா என்ன புதுசா இருக்கே வேசி யோகத்தினால எங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுன்னு போட்டுருக்க அப்படின்னா என்னமா இப்படி யோசிப்பீங்க கரெக்ட்ங்களா அது என்னன்னு தெளிவா பார்க்கலாங்க இந்த யோகத்தினால மேஷ ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் வரப்போகுது உங்களுடைய துன்பத்தையும் துயரத்தையும் போக்கி அளவில்லாத ஆனந்தத்தை பெறப்போறீங்க தீராத கஷ்டத்தில மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு இருக்கேமா இந்த பிரச்சனை தீர்றதுக்கு வழி கிடைக்குமா திண்டாட்டமா இருக்கு கை கொடுக்கறதுக்கு எந்த கடவுளும் இல்லையே ஏதேதோ நான் பரிகாரம் பண்றேனே ஏதேதோ கோயிலுக்குெல்லாம் போறேனே எதுவும் எனக்கு பெருசா கை கொடுக்கலையேமா இப்படி புலம்பக்கூடிய அன்பர்களுக்கு கூட இந்த கார்த்திகை மாதத்தில இந்த யோகமான காலகட்டத்தில வெற்றிவேல் முருகனை வழிபாடு
5:24 செய்ய முக்கியமா உங்களுடைய வழிபாடு வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமாங்க முதல் பரிகாரத்தை சொல்லிடுவோம் அப்புறம் பலன்களுக்கு போவோங்க அனுதினமும் காலையில குளிச்சு முடி வீட்ல தீபம் ஏற்றி முருகப்பெருமானுடைய படத்துக்கு முன்னாடி உட்காந்துருங்க. ஓம் நமோ குமாராய நமஹ இதுதாங்க உங்க மந்திரம். இந்த மந்திரத்தை முருகப்பெருமானுக்கே உரிதான பிரசாதம் அது என்னங்க விபூதி இருக்கு இல்லைங்களா அந்த விபூதியில எழுதி அந்த மந்திரத்தின் மீது உங்க கைவிரல் இருக்கணும்ங்க. அதுவும் முக்கியமா ஆழ்காட்டி விரல் இருக்கணும். அது மேல கை வச்சுக்கிட்டு 108 முறை அந்த மந்திரத்தை நீங்க உச்சரிக்கணும். இப்படி சொல்லும் பொழுது அனுதினமும் நீங்க சொல்ல சொல்ல உங்களுடைய துன்பங்கள் துயரங்கள் உங்களை விட்டு விலகுறது மட்டும் இல்லாம
6:11 தலைவிதியே எனக்கு வந்து தப்பா இருக்குதுப்பா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு உங்க தலைவிதியே மாறக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரம்ங்க அந்த முருகப்பெருமானுடைய மந்திரம் வேலோட மயிலோட யாமிருக்க பயமேன்னு உங்க தலைவிதியை மாத்தி எழுதுவாருங்க கண்டிப்பா இதை செஞ்சு பாருங்க நல்ல மாற்றத்தை கட்டாயமா நீங்க உணர முடியும். இது என்னைக்கு நான் தொடங்கணும்னு கேட்டீங்கன்னா செவ்வாய்க்கிழமைகள்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க அதுவும் பிரம்ம முகூர்த்த வேலையில இந்த விரதத்தை நீங்க செய்யறது ரொம்ப ரொம்ப விசேஷங்க ஒரு சிலர் என்ன பண்ணுவாங்கன்னா ஒரு நாள் ரெண்டு நாள் செய்வாங்க பாதியில விட்ருவாங்க திரும்பவும் வந்து பாத்தீங்கன்னா சாமியை குத்தம் சொல்லுவாங்க இல்ல இந்த பரிகாரத்தை ஏதோ குத்தம் சொல்லுவாங்க ஒரு விஷயத்தை செய்யறப்போ அது ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையோடு ஒரு விஷயத்தை நீங்க தொடங்குறப்போ கடவுளை நம்பணுங்க அந்த
6:57 பரிகாரத்தை நம்பணும். அந்த நம்பிக்கையினாலதான் அந்த கடவுள் உங்களுக்கு அதை நிறைவேற்றி கொடுப்பாங்க. நம்பிக்கை இல்லாம நீங்க என்ன பண்ணாலும் அதுக்கு பிரயோஜனமே கிடையாதுங்க. நான் வந்து இதை பண்றேன். என் அப்பா முருகப்பெருமான் எனக்கு இதெல்லாம் சரி செஞ்சு கொடுப்பாரு அப்படிங்கிற நம்பிக்கையோடு நீங்க பண்ணனும். இப்போ அப்பா இருக்காரு அப்பா கிட்ட வருமானம் இல்லை. ஆனா அப்பாகிட்ட நம்ம என்ன கேட்கிறோம்னாக்கா அப்பா எனக்கு வந்து ஒரு நோட்டு புத்தகம் வேணும்னு கேட்கிறோம். நியாயமான கோரிக்கை. படிக்கிற பிள்ளை படிக்கிறதுக்கு ஏதோ கேக்குது. அப்போ அப்பா என்ன செய்வார் அப்படின்னா தன்னால முடியாத பட்சத்துல கூட கடன் வாங்கியோ இல்ல வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்காம விட்டுட்டு கூட உங்களுக்கு அந்த படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகத்தை வாங்கி கொடுப்பாரு. அப்ப அப்பாகிட்ட நம்ம வைக்கக்கூடிய கோரிக்கை எப்படி? கண்டிப்பா
7:43 நடக்குங்கிறது. அதேதாங்க நீங்க அப்பன் முருகப்பெருமான் கிட்டயும் வைக்கக்கூடிய நம்பிக்கை எப்படி இருக்கும்னாக்கா, கண்டிப்பா அது எனக்கு நடக்கும். அதுவும் கூடிய விரைவில் நடக்கும்ங்கிற நம்பிக்கையோடு அதை செய்யணுங்க. செஞ்சு பாருங்க நல்ல மாற்றம் இருக்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. சோ பரிகாரம் பார்த்தாச்சு. இப்ப வந்து நம்ம அந்த யோகம்னா என்ன? அந்த யோகத்தின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில எந்த மாதிரியான பலன்களை அனுபவிக்க போறீங்க? இந்த காலகட்டத்தில எந்த விஷயத்தை நீங்க செய்யணும்? எந்த விஷயத்தை நீங்க செய்யக்கூடாது. எல்லாமே சாதகமா இருக்கு. ஏதாவது ஒரு சில விஷயங்கள் வந்து எங்களுக்கு பாதகமா இருக்கா அதை நாங்க எப்படி வந்து பாதுகாத்துக்கணும் இப்படி எல்லாத்தையும் தெளிவா பார்க்கலாங்க வேஷ யோகம் அப்படிங்கறது நம்முடைய ஆன்மாவை
8:28 குறிக்கக்கூடிய சூரியனால உருவாக்கப்பட்டதுதாங்க இந்த யோகம். இந்த யோகத்தினால நமக்கு என்ன பலன் அப்படினாக்க எந்த ஒரு விஷயத்தையுமே மிக சரியா திட்டமிட்டு அதற்கான வேலையை செய்து வெற்றி பெறுவதுதான் யோகத்திற்கான பலன். ஸ்ரீ மங்களகரமான விசுவாசு வருடம் நவம்பர் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை நாள்ல தமிழ் மாதமான கார்த்திகை மாதம் பிறக்கப்போகுதுங்க. இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் நிறைய யோகமான காலகட்டங்கள் மேஷ ராசிக்கு பலன் கொடுக்கப்போகுது. அதாவது இந்த மாதத்துடைய தொடக்கத்திலேயே கிரகங்களுடைய சஞ்சாரத்தை வச்சு பார்க்கிறப்போ இப்ப உங்களுடைய ராசிநாதன்னு சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் பாத்தீங்கன்னா ராசிக்கு எட்டாம் இடத்தில இருக்கக்கூடிய ஒரு நிலைங்க. அதே நேரத்துல ஆட்சி பெற்று இருக்கக்கூடிய ஒரு அமைப்பு
9:14 அப்படிங்கறது ரொம்ப அற்புதமா இருக்குதுங்க. இரண்டாவது விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா உங்க ராசியிலேயே பாத்தீங்கன்னா உங்க ராசிக்கு எட்டாம் இடத்திலயே சூரிய பகவான் அது மட்டும் இல்லாம பாத்தீங்கன்னா புதன் செவ்வாய் அப்படிங்கிற மூன்று கிரகங்கள் இணைவு பெற்று இருக்குது. ராசிக்கு ஏழாம் இடத்தில சுக்கிர பகவான் ஆட்சி பெற்றிருக்கக்கூடிய அருமையான ஒரு அமைப்பு. ராசிக்கு ஐந்தாம் இடத்தில கேது பகவான் இருக்காருங்க. சோ உங்களுடைய ராசிக்கு 11 ஆம் இடத்துல ராகு பகவானும் 12 ஆம் இடத்துல சனி பகவானும் குரு பகவான் அப்படிங்கறவர் இவ்வளவு நாளா நான்காம் இடத்துல இருக்காருங்க. இப்ப பாத்தீங்கன்னா உங்களுடைய ராசி நான்காம் இடத்தில இருக்காருங்க. அதுவும் வக்கரமம் பெற்று இருக்கிறாருங்க. அதுக்கு முன்னாடி பாத்தீங்கன்னா மூன்றாம் இடத்தில இருந்தாருங்க. இதுதான் கிரக நிலைகள். சோ இந்த மாதத்தில இந்த கிரகங்கள் இப்படிதான்
10:01 சஞ்சாரம் பண்றாங்க. இதுல நவ கிரகங்களுடைய தலைவன்னு சொல்லக்கூடிய சூரிய பகவான் விருச்சிக ராசியில பயணம் செய்றதுனால விருச்சிக ராசியில சூரியனும் புதனும் இணைஞ்சிருக்கிறதுனால ஆதித்ய ராஜ யோகம் உருவாகி இருக்குங்க. சூரியனாலயே இப்ப இரண்டாவது யோகம் அப்படிங்கறது இந்த வேச யோகம். சூரியனுக்கு இரண்டாம் வீட்டில சுக்கிரன் சஞ்சரிக்க கூடியதுதாங்க வேசி யோகம்னு சொல்லுவோம். இதனாலதான் வந்துட்டு வேசி யோகம் உருவாகுது. இந்த வேசி யோகமானது வந்து நம்முடைய ஆன்மாவை குறிக்கும் சூரியனால உருவாக்கப்பட்டது. ஒருத்தவங்களுடைய இந்த பிறப்பு ஜாதக கட்டத்தில சூரியன் இருக்கக்கூடிய ராசிக்கு அடுத்த ராசியான இரண்டாம் வீட்டில சந்திரன், ராகு, கேது இந்த மூன்று கிரகங்களுடைய சஞ்சாரத்தை மட்டும் தவிர்த்துட்டு வேற எந்த கிரகங்கள் இருந்தாலும் சரி அது ஒரு கிரகமா
10:46 இருக்கட்டும் இல்ல ஒட்டுமொத்த கிரகமா இருந்தாலும் சரிங்க அந்த ஜாதகக்காரருக்கு வேச யோகம் உண்டாகி இருக்குன்னு நம்ம சொல்லுவோம். இப்படி இந்த யோகம் இருக்கறவங்க ஒரு சிலர் நீங்க சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க. எப்பேர்பட்ட பிரச்சனை இருந்தாலும் கரெக்டா அதிலிருந்து வந்துட்டு பிளான் பண்ணி வெளிய வந்துறான்பா. இவனை எப்படி மாட்டிவிட்டாலும் தப்பிச்சிடுறான்பா. இந்த ஸ்கூல் டேஸ்ல கூட வந்து பாத்தீங்கன்னா ஒரு சில பிள்ளைகள் வந்து பாத்தீங்கன்னா படிக்கவே மாட்டாங்க. ஆனா கரெக்டா அந்த எக்ஸாம்ஸ்ல வந்து பாஸ் பண்ணிடுவாங்க. படிக்காமலே வந்துட்டு கிளாஸுக்கு வருவாங்க. அந்த சார் கிட்ட வந்து அடி வாங்காம தப்பிச்சிருவாங்க. அதே மாதிரி எக்ஸாம்ஸையும் எழுதுவாங்க. சோ அந்த மாதிரின்னு வச்சுக்கோங்களேன். அப்படி எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு அதற்கான வேலையை கரெக்டா பார்த்து ஸ்மார்ட் வர்க் பண்ணி அதிலிருந்து வெற்றி பெற்றுருவீங்க. இதுதான் எக்ஸாம்பிள்ங்க. ஓகேங்களாஃர் வேசி
11:32 யோகம். அதே மாதிரி இந்த கார்த்திகை மாதத்தில இந்த வேச யோகம் வந்திருக்குது. இது ஒரு தனிச்சிறப்புங்க. இந்த யோகத்தினால மட்டும்தான் மேஷ ராசிக்கு எல்லாம் நல்ல பலனா அப்படின்னா ஒரு சில கிரகங்களுடைய மாற்றத்தினாலும் உங்களுக்கு வந்துட்டு அதிர்ஷ்டம் உண்டாகி இருக்கு. அதுவும் அதிஷ்டம்னா சாதாரண அதிர்ஷ்டம் இல்லைங்க. அதிர்ஷ்டமோ அதிஷ்டம்னு சொல்லலாம். 30 நாளுமே அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம். உங்களுக்கு இப்ப சுருக்கமான பொது பலன்களை பார்க்கலாம். அப்புறம் நட்சத்திர பலன்களை பார்க்கலாங்க. மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த மாதம் முழுவதுமே நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாமே வெற்றியை கொடுக்குங்க. நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் உங்களுக்கு பிரச்சனையை கொடுத்துவிட்டு வந்த எதிரிகளுடைய தொல்லை இனி வரக்கூடிய நாட்கள்ல இல்லவே இல்லைங்க. அதே மாதிரி உடல் ஆரோக்கியம் எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடு உங்களுக்கு இருந்திருந்தாலும் சரி அந்த ஆரோக்கிய
12:19 பிரச்சனைகள் எல்லாமே சரியாகும். அதே மாதிரி குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில இருந்து வந்த சண்டை சச்சரவு எல்லாமே ஒரு முடிவுக்கு வரும். நீங்க கூட யோசிச்சிருப்பீங்க அட போடா வீட்டுக்கு போலாமா வேண்டாமா குறிப்பா மேஷ ராசி இந்த பெண்கள் எல்லாம் வந்து பார்த்தோம்னா என்னடா வாழ்க்கை இது எல்லாத்தையும் நம்ம தலையில போட்டு உருட்டிக்கிட்டு இருக்கோம். யாராவது இந்த வீட்டு பிரச்சனையை தீக்குறதுக்கு வழி பார்கறாங்களா அப்படி எல்லாம் புலம்பி இருப்பீங்க. ஆனா, இப்ப வந்து அந்த பிரச்சனை அப்படிங்கறது தன்னால சரியாகும். குடும்பத்துல பிரச்சனை அப்படின்னு ஒன்னு இருந்துச்சுன்னா அப்படிங்கிற ஒரு அளவுக்கு எல்லாமே சுமூகமா இருக்க போகுதுங்க. அது மாதிரி வேலையை பார்த்தா வேலையில கொஞ்சம் வந்துட்டு சுமை அதிகமாகுதாங்க. ஆனாலும் உங்களுக்கு அனுகூலமான பலன்தான் உண்டு. உங்களுடைய வேலைக்கு ஏத்த அங்கீகாரம் கிடைக்கும். மேல் அதிகாரிகளை சமாளிக்க முடியாத சூழல்
13:05 தத்தளிச்சிட்டு இருந்த நீங்க அவங்களை சமாளிக்கிறது மட்டும் இல்லாம அவங்களை உங்ககிட்ட கெஞ்ச வைப்பீங்க. அப்பா இந்த வேலையை முடிச்சு கொடுத்திருப்பா அப்படிங்கிற மாதிரி அதுவே சொந்தமா தொழில் செய்யக்கூடிய மேஷ ராசிக்காரங்களா இருந்தீங்கன்னா வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்ததை விட நிறைய லாபத்தை பெறுவீங்க. இந்த வார்த்தையை வந்து சொந்தமா தொழில் செய்றவங்க கேட்கறப்பவே அப்படியே இன்பத்தேன் வந்து பாயற மாதிரி இருக்கும். உண்மை ரொம்ப வந்துட்டு நீங்க கஷ்டப்பட்டீங்க. வியாபாரத்தில நிறைய வந்துட்டு சிக்கல்களை சந்திச்சிட்டீங்க. அதெல்லாம் சரியாகுதுங்க. எல்லாத்துக்கும் காரணம் இந்த யோகமான காலகட்டம்தான். அதுவே உங்களுக்கு வந்து ஒரு பெருசா ஒரு பிரச்சனை இருந்துச்சு இல்லையா தீர்க்க முடியாத பிரச்சனை வெளிய சொல்ல முடியல எங்க சொல்றது என்ன பண்றது இந்த பிரச்சனை எப்படிதான் தீர்க்க போறேன் இந்த மாதிரி பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையா இருக்கட்டும் அது
13:52 அதை வந்து தலை போற விஷயமா கூட இருக்கட்டுங்க அது வந்து சரியாகும். அடுத்ததா மாணவர்களை பொறுத்தவரைக்கும் கல்வியில இருந்து வந்த ஆர்வம் இன்மை நீங்க ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிப்பீங்க. படிப்புல வந்து பாத்தீங்கன்னா ரொம்ப ஆர்வம் இருக்கும் நல்ல மதிப்பெண்களை பெறுவீங்க. குறிப்பா மாணவர்களுடைய மத்தியில ஹீரோ மாதிரி சுத்துவீங்க. ஆசிரியர்கள் கிட்டையும் பாராட்டுகள். பெற்றோர்கள் கிட்டையும் பாராட்டுகளை பெறுவீங்க. போட்டி தேர்வு எழுதுறவங்களுக்கு எல்லாம் சாதகமான காலகட்டம். அரசாங்க தேர்வு எழுதிட்டு காத்துட்டு இருக்கீங்களா? ரிசல்ட் உங்க பக்கம்தான். அரசு வேலை உறுதி. அடுத்ததா குடும்பத்தை ஆளும் பெண்களுக்கு வேலைக்கு போறவங்களா இருங்க. இல்ல வீட்டை நிர்வாகம் செய்யக்கூடிய பெண்களா இருங்க. இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் ஆன்மீக ரீதியா நிறைய சந்தோஷங்கள் கிடைக்கக்கூடிய மாதமா இந்த கார்த்திகை மாதம் இருக்குது. இதை தொடர்ந்து நீங்க வந்துட்டு இன்னும்
14:37 அதிகப்படுத்தணும்னா தினந்தோறும் கந்த சஷ்டி கவசத்தை நீங்க கேட்கிறதும் அதை நீங்க படிக்கிறதும் உங்களுக்கு நன்மைகளை அதிகமாக கொடுக்கும். சுருக்கமான பலன்களை கேட்கிறப்பவே மேஷ ராசி துள்ளி குதிச்சிருப்பீங்க. ஒரு மாதிரி நிம்மதி பெருமூச்சு விட்ுருப்பீங்க. இப்ப வந்து நம்ம நட்சத்திர பலன்களை பார்க்கலாங்க. அந்த வகையில அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம். அதுல அஸ்வினி நட்சத்திரம் சேர்ந்தவங்க திறமையாக செயல்படக்கூடிய ஆற்றலை பிறவியிலேயே பெற்றவங்க. இவங்க உங்களை பொறுத்தவரைக்கும் இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது நன்மைகளை நிறைய தரக்கூடிய மாதமா இருக்குதுங்க. கேது இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த நெருக்கடிகளை சரி செஞ்சு கொடுக்கிறாருங்க. முதல் விஷயம். பாம்பு கிரகம் உங்களுக்கு நல்லது பண்ணுது. அடுத்து வியாபாரம் தொழில முன்னேற்றத்தை ஏற்படுத்துறார். போட்டியாளர்களால உங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்கிறார். உடல் நிலையில்
15:24 ஏற்பட்டிருந்த சங்கடங்களை போக்கி கொடுக்கிறார். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். உங்களுக்கெல்லாம் வந்து டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரைக்கும் சுக்கிரனால தன வரவு அதிகமா இருக்கும். பொன்பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. வாய்ப்பில கண்டிப்பா பொன்பொருள் சேரும். சோ வாங்குவீங்க. தம்பதிகளுக்குிடையே இருந்த பிரச்சனைகள் நீங்க போகுது. குடும்பத்தில நிம்மதியான சூழல் ஏற்படும். ஆனா பிள்ளைகளுடைய நடவடிக்கைகளை மட்டும் கொஞ்சம் கவனமா இருங்க. அடுத்ததா சனி பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே பூர்த்தி செஞ்சு கொடுக்கிறாருங்க. அது மட்டுமி இல்லாம தொழில், உத்தியோகம், உடல் நிலை எல்லா விதங்களலயுமே உங்களுக்கு நல்லத பண்றார். கேது பகவானும் ஓகேங்க சூப்பரோ சூப்பர். சனி பகவானும் ஓகே இந்த சூரிய பகவான் வந்துட்டு ஒரு சின்னதா உங்களுக்கு வந்து ஒரு ஹின்ட் கொடுக்கறாருங்க. என்ன தெரியுமா உடல்ல பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அட என்னமா நீ இப்பதான் வந்துட்டு
16:09 உடல் ஆரோக்கியம் மேம்படும்னு சொன்னா இப்ப என்ன பிரச்சனை வரும்னு சொல்றியேன்னு கேட்காதீங்க. சும்மா கொஞ்சம் மனசோர்வு டயர்டா இருப்போம் இல்லைங்களா அந்த மாதிரிதான் மத்தபடி ஒண்ணுமே கிடையாதுங்க உங்களுடைய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாற்றாருங்க மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல கூடுதல் கவனம் செலுத்துவீங்க உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் நாட்கள்ல மட்டும் எங்கும் கவனம் எதிலும் கவனம் இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்னு கேட்டீங்கன்னா நவம்பர் மாதத்துல 25 27 டிசம்பர்ல ஏழு ஒன்பது இந்த நாட்களை சுப நிகழ்ச்சிகளுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது அனு தினமும் பைரவரை வழிபாடு செய்ய நன்மைகள் அதிகரிக்கும் அடுத்ததா பரணி நட்சத்திரம். துணிச்சல் காரங்க நினைச்சத சாதிக்கணும். இதுதான் உங்களுடைய பிறவி குணம். உங்களை பொறுத்தவரைக்கும் கார்த்திகை மாதம் அப்படிங்கறது திட்டமிட்டு செயல்பட்டீங்கன்னா எதிர்பார்த்த நன்மைகளையும் அடைவீங்க. எதிர்பாராத
16:55 விதங்களலயுமே நன்மைகளை அடைவீங்க. லாபஸ்தானத்தில ஆட்சியாக சஞ்சரிக்கக்கூடிய சனி பகவானால பொருளாதார நெருக்கடிகள் விலகும். உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வீங்க. லாபம் அதிகரிக்கும் வியாபாரத்திலிருந்து வந்த தேக்கம் நீங்கும். உங்ககிட்ட வேலை செய்யக்கூடிய பணியாட்கள் ஒத்துழைப்பாய் இருப்பாங்க. அதுவும் ஒத்துழைப்பை அதிகமாக கொடுப்பாங்க. அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் செல்வாக்கு உயரும். தொண்டர்கள் கிட்ட ஆதரவு அதிகரிக்கும். நினைச்சதை சாதிப்பீங்க. அந்த நிலை இருக்குதுங்க. சூரிய பகவான் மாதம் முழுவதுமே உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால அரசு விவகாரம் யோசித்து செயல்படுவது நல்லது. அதே மாதிரி அரசு ஊழியர்கள் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணுங்க. தேவையில்லாத எதுவும் எக்ஸ்ட்ரா கொஸ்டின் நீங்க கே்கறதோ இல்ல எக்ஸ்ட்ரா பதில் சொல்றதோ இருக்கக்கூடாது. ஒரு சிலருக்கு உடல்ல சின்ன சின்ன
17:41 நெருக்கடிகள் வர்துக்கு வாய்ப்பு இருக்கு. அதையும் நீங்க மருத்துவர் கிட்ட போனீங்க அப்படின்னா சரியாயிடும். சும்மா சின்னதா அதாவது கேது பகவானை பொறுத்தவரைக்கும் அனைத்து சங்கடங்கள இருந்து உங்களை பாதுகாக்குறாருங்க. எதிரிகளால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கூட சரி செஞ்சு கொடுக்கறாருங்க. உங்களை வெளியே கொண்டு வரார். சின்ன வியாபாரம் சின்னதா ஒரு ₹100 200 போட்டு நீங்க காய்கறி கடை வச்சு வியாபாரம் பண்றங்க அப்படின்னு சொன்னாலும் சரிங்க நல்ல லாபத்தை பார்ப்பீங்க கூலி வேலை செய்றவங்களுக்கு இருந்து கோடி கோடியா பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில் அதிபர்கள் வரைக்கும் உங்களை பொறுத்தவரைக்கும் கார்த்திகை மாதத்தில எந்த ஒரு குறையுமே கிடையாதுங்க பண ரீதியா பிரச்சனையே கிடையாதுங்க உங்களுடைய நட்சத்திர நாதனால வரவு அதிகரிக்கும் பழைய கடன்களை அடைச்சிருவீங்க வாழ்க்கை துணைக்கிட்ட உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் பிள்ளைகளுடைய நலன்ல மட்டும் கூடுதல் கவனம் செலுத்தணுங்க அழை அழைச்சல்கள் தீரும். அதன் வழியாக லாபமும்
18:28 கூடும். ஒரு சிலருக்கு புதுசா சொத்து சேரும். விவசாயிகளை பொறுத்தவரைக்கும் விளைச்சல்ல கொஞ்சம் கவனம் செலுத்துங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். உங்களுக்கு சந்திராஷ்மம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டமான நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதத்தில 24, 27 டிசம்பர்ல 6, 9, 15 இந்த நாட்கள்ல சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமைகள்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது நன்மைகள் அதிகரிக்கும்ங்க. அடுத்ததா கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம். உறுதியோடு செயல்பட்டு நினைச்சது சாதிக்க கூடிய உங்களுக்கு கார்த்திகை மாதம் அப்படிங்கறது சாதகமான மாதமா இருக்குதுங்க. சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறதுனால உங்களுடைய செயல்பாடுகள் மட்டும் கொஞ்சம் நிதானமா செய்யுங்கன்னு சொல்றாருங்க. உடல்நிலையும் கொஞ்சம் பார்த்துக்கோங்கன்னு சொல்றாரு.
19:14 அரசு விவகாரங்களை கவனமா இருக்கணும்னு சொல்றாரு. ஆனாலும் எதிர்பார்த்த அனுமதி சலுகைகள் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கும். அடுத்து கேது பகவானை பொறுத்தவரைக்கும் உங்களை பாதுகாக்குறாருங்க. சூரிய பகவான் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கேது பகவான் வந்து குறுக்க வந்து அந்த குறுக்க வந்துட்டான்டா கவசிக்க அப்படிங்கற மாதிரி வந்து நிக்கிறாருங்க. யார் நீ ஏன் அப்படி எனக்கு நல்லது பண்ற அப்படின்னு நீங்க யோசிக்க கூடிய அளவுக்கு நல்லது பண்றாருங்க. உங்கள் எல்லா வேலையுமே எடுத்த காரியத்தை கடகடனு முடிக்கறதுக்கு உதவி செய்றாருங்க. தடைகள் நீக்கி வைக்கிறார். தொழில் இருந்த போட்டியை வந்து சரி செஞ்சு கொடுக்கிறாருங்க. தொழிலில் இருந்த நெருக்கடியை மாத்துறார். வழக்கு விவகாரத்தை உங்களுக்கு சாதகமான முடிவுக்கு கொண்டு வராருங்க. சனி பகவான் உங்களுடைய வரவை வந்து அதிகரிச்சு கொடுக்கிறார். இதனால எந்த ஒரு விஷயத்திலயுமே துணிச்சலாக செயல்படுவீங்க. வியாபாரத்தில முன்னேற்றம் அடைவீங்க. உங்ககிட்ட வேலை பார்க்கக்கூடிய
20:01 ஊழியர்களும் ஒத்துழைப்பாய் இருப்பாங்க. நீங்க ஒரு இடத்துல வேலை செய்றீங்க அப்படின்னா அந்த இடத்தில உங்களுக்கு வந்து ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பாங்க. சுக்கிரன் உங்களுக்கு சாதகமா சஞ்சரிக்கிறதுனால குடும்பத்தில நெருக்கடிகள் விலக போகுதுங்க. கணவன் மனைவிக்குிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன்பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பிருக்கு. புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. பத்திர பதவி எல்லாம் நல்லபடியா செஞ்சு முடிப்பீங்க. கலைஞர்களை பொறுத்தவரைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு வந்து பார்த்தீங்கன்னா புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல கவனமாக இருக்கணும்ங்க. நட்பு விஷயத்தில எச்சரிக்கையாக இருக்கணும். இதை மட்டும் செஞ்சிுட்டா போதுங்க. நல்லதுதான். உங்களுக்கு படிப்புல வந்து எந்த ஒரு குறையுமே இருக்காது. பழக்க வழக்கத்துல மட்டும் கொஞ்சம் பார்த்து இருந்துக்கோங்க. உங்கள பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டம நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டமான நாட்கள்னு பார்த்தோம்னா
20:48 நவம்பர் மாதத்துல 27, 28 டிசம்பர்ல 11, 12ங்க. இந்த நாட்கள்ல நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு இந்த நாட்களை நீங்க பயன்படுத்திக்கலாங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது அணு தினமும் சூரிய பகவானை நமஸ்காரம் செய்வதுனால நடக்கறது எல்லாமே உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். இப்ப வந்து மேஷ ராசிக்காரங்க நினைச்சிருப்பீங்க அடடா ரொம்ப நல்லா இருக்குப்பா நிறைய உறவுகள் என்ன சொல்றீங்கன்னா அம்மா நடக்குதோ இல்லையோ நீ சொல்றது கேக்குறதுக்கு நல்லா இருக்குமா நீங்க இந்த மாதிரி சொல்றப்ப நமக்கு என்ன தோணுதுன்னா எந்த அளவுக்கு இவங்க வந்து பாதிக்கப்பட்ுருப்பாங்க இப்படிதாங்க தோணும். சோ, அந்த மாதிரி ஏதாவது வந்து கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுறீங்க அப்படின்னாக்க உங்களுடைய பெயரு உங்களுக்கு எந்த மாதிரி வேண்டுதல் இருக்குன்னு சொல்லி பதிவிடுங்க. உங்களுக்காக நாங்க கடவுள் கிட்ட நிச்சயமா வேண்டிக்கிறோம். ஆனா இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது மேஷ ராசிக்கு நிச்சயமா
21:35 நல்ல காலமா இருக்குதுங்க. இறுதியா சொல்றேன் 100ுக்கு 100% நல்ல காலமா கண்டிப்பா இருக்கப்போகுது. உங்களுடைய முருகப்பெருமானுடைய அருள் ஆசியினால நடக்கறது எல்லாமே நல்லதாகவே நடக்கட்டும். வந்த கஷ்டங்கள் மறையட்டும் வரக்கூடிய கஷ்டங்கள் விலகி ஓடட்டும். கடவுள்கள் மட்டும் உங்களுக்கு துணை வரட்டும். வாழ்க வளமோடு நலமோடு நன்றி வணக்கம். நம்ம சொல்லக்கூடிய அனைத்து தகவல்களும் பொது பலன்கள்ங்க. உங்களுடைய தனிப்பட்ட ஜனன ஜாதகத்தை பொறுத்து சிறிதளவு மாறுபடும்ங்க. மேஷ ராசியை பொறுத்தவரைக்கும் இண்ணல்கள் இல்லாத இனிமையான வாழ்க்கை அமையப்போகுதுங்க. வாழ்த்துக்கள் ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி