0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து இந்த பதிவுல நீங்க ஏன் பார்கறீங்கன்னா நல்லதை தேடக்கூடிய நபர் நீங்கதான். நல்ல எதிர்காலத்தை கையில பிடிக்கக்கூடிய நபர்களும் நீங்களாதான் இருப்பீங்க. ஏன்னா என்னைக்குமே எனக்கு ஒரு விஷயத்துல ஒரு நம்பிக்கை இருக்கு. அதிர்வலைகள் நம்மளுடைய வைப்ரேஷன் தான் நமக்கு என்ன தேவையோ அதை கொண்டு வந்து நம்மகிட்ட சேர்க்கும். நீங்க பாசிட்டிவ் வைப்ரேஷனோட நல்ல எதிர்காலத்தை நோக்கி தேடக்கூடிய நபரா இருந்தா அதற்கான விஷயங்கள் தான் உங்க கையில கிடைக்கும். அதற்காக நடுவுல வரக்கூடிய அந்த சோதனைகளும் சில கஷ்டங்களும் படிக்கட்டுகள் தான். அது நீங்க புரிஞ்சுக்கணும். சரிங்களா அதுதான் நம்மள கீழ தள்ள போற விஷயம் அப்படின்னு நினைச்சீங்கன்னா உண்மையிலுமே அது கீழதான் தள்ளிவிடும். ஆகவே இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இதுவரை உங்க லைஃப்ல நீங்க பார்க்காத சில
0:46 முக்கியமான கணிப்புகளை இனிமே நம்ம லைஃப்ல இதைதான்டா ஃபாலோ பண்ணனும் அப்படின்ற ஒரு உள்ளுணர்வு உங்களுக்கு இந்த பதிவை பார்த்து முடிச்சதுக்கு அப்புறம் வரும். மிதுன ராசிக்காரர்கள் யார்? அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி? இந்த காலகட்டம் எப்படிப்பட்ட அமைப்பு இருக்குன்றத நம்ம இதுக்கு முன்னாடி சில பதிவுகள்ல பார்த்திருந்தோம். இந்த பதிவுல அதுல சொல்ல ஏன்னா ரொம்ப நேரம் அதுலயே ஆனதுனால சில பாயிண்ட்ஸ் நம்ம சொல்லாம விட்டுருப்போம். அது எல்லாமே மிக முக்கியமான தகவல்களை இந்த பதிவுலயும் பார்க்க போறோம். ஆகையே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி இந்த மூலிகை சாம்பராணி நம்ம கொடுத்தோம். வாங்குனீங்க. இன்னைக்கு திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க. மெசேஜ் பண்ணிட்டு இன்னும் ரிப்ளை வரலன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கற நபர்களுக்கு எல்லாத்துக்கும் நான் ஒரே ஒரு விஷயத்தைதான் சொல்றேன். கண்டிப்பா, அனைவரது வீட்டு பூஜை அறையிலும் நமது மூலிகை சாம்பராணி இடம் பிடிக்கும். நீங்க மாற்றத்தை பார்ப்பீங்க. சரிங்களா? இப்போ இந்த கடையில விக்கிற சாம்பிராணி எல்லாம்
1:32 வாசனைக்காக என்ன போடுறாங்கன்னு நமக்கு தெரியாது. சரிங்களா ஆனா நமது மூலிகை சாம்பிராணி வாசனைக்காக அப்படின்றதை விட இது நல்ல அதிர்வலைகளை கொடுப்பதற்காகதான் இந்த சாம்பிராணி இதுல முக்கியமான மூலிகைகள் ஆட் பண்ணி நம்ம கொடுக்கிறோம். அதனால ஆட் பண்ணி கொடுக்கறதுல என்னென்ன நம்ம இதுல சேர்த்திருக்கோம்ன்றதையும் அந்த லேபில் மென்ஷன் பண்ணி இப்ப நம்ம கொடுத்துட்டு இருக்கோம். ஆகவே புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பரை தவறுதலா தயவு செஞ்சு சேவ் பண்ணிராதீங்க. டிஸ்கிரிப்ஷன்ல கூட நான் நம்பர் தரேன். ஒரு வாட்டி செக் பண்ணிக்கோங்க. ஒரு நம்பர் மாத்துனாலும் வேற யாருக்காவது போன் கால் போயிரும். இந்த நம்பர் கால் பண்ணீங்கன்னா போன் கால் போகாது. தொடர்புக்கு தொடர்பு தொடர்பில் இல்லைன்னுதான் வரும். உபயோகத்தில் இல்லைன்னுதான் வரும். சரிங்களா இதுவாக்காக மட்டும்தான் சரிங்களா இப்ப இந்த பதிவுக்கான மிக முக்கியமான தகவல்கள் என்னன்றத இப்ப நம்ம பார்ப்போம். மிதுன
2:18 ராசிக்காரர்கள் யார்? முதல்ல அத நான் சொல்லட்டுமா? மிதுன ராசிக்காரள பத்தி சொன்னா அவங்களுக்கே சில அதிர்ச்சிகள் வரும். ஏன்னா ஐயா இன்னை வரைக்கும் உங்க தேடல் பூர்த்தியாகாமதான் இருக்கு. ஆமாவா இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கக்கூடிய ஆணாகட்டும் பெண்ணாகட்டும் உங்கள் வாழ்க்கையில வேலைக்காகவும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலயும் சரி இந்த பக்கம் உங்களுடைய வருமானம்னு போட்டுக்கோங்க ஒரு ஷீட்ல இந்த பக்கம் உங்க வாழ்க்கைன்னு போட்டுக்கோங்க. வருமானம் வாழ்க்கை இந்த ரெண்டு பக்கத்திலயும் எது இந்த பக்கம் வருமானத்திற்கான என்னென்ன முயற்சிகள் எடுத்தீங்க உங்க லைஃப்ல முக்கியமான முயற்சிகள் என்னன்றதை எழுதுங்க இந்த பக்கம் வாழ்க்கை வாழ்க்கை நல்லபடியா அமையணும்ன்றதுக்காக என்னென்ன முடிவுகள் எடுத்தீங்க என்னென்ன சிந்தனைகளை கொண்டு வந்தீங்க எதையெல்லாம் நடைமுறை படுத்துனீங்கன்றத இந்த பக்கம் எழுதுங்க எழுதி ரெண்டையும் நீங்க பார்த்து இந்த
3:04 ரெண்டுல எதெல்லாம் உங்களுக்கு கை கொடுத்ததுன்னு சொல்லி லிஸ்ட் போட்டு எடுத்தீங்கன்னாஃபைனல் ரிசல்ட் என்ன தெரியுங்களா வரும். பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கலன்னுதான் வரும். இதுல நீங்க எடுத்த பல முயற்சிகள் பாதியில நின்னுருக்கும் அல்லது தடம் மாறி இருக்கும் அல்லது தோல்வியை கொடுத்திருக்கும். சரிங்களா இதனால ஏற்பட்ட மைண்ட் டிப்ரஷன் மன அழுத்தம்தான் இன்னைக்கு தூரத்துல ஓரத்துல தனிமையில கொண்டு போய் மிதுன ராசிக்காரர்களை விட்டுருக்கு. ஆமா இப்ப நான் சொல்லக்கூடிய வார்த்தையே உங்களுக்கு அதிர்ச்சியாதான் இருக்கும். ஆமா என்னன்னா மிதுன ராசிக்காரர்கள் தனிமையை தேடக்கூடிய மனிதனா மாறிட்டீங்க. ஆமாவா தற்போதைய காலகட்டம் ஏன்னா கடந்த காலகட்டம் நடந்த விஷயங்கள் அந்த மாதிரி உறவுகளிடையே சொந்த பந்தங்களிடையேன் ஏமாற்றத்தை பார்த்திருப்பீங்க உங்களுக்கான நபர்கள் பெரும்பாலும் யாரும் இல்லையே என்ற உண்மை
3:50 உங்களுக்கு தெரிய வந்திருக்கும். சரிங்களா வாழ்க்கையில ஏற்பட்ட அந்த வேலைக்கான தாமதம் வேலைக்கான மாற்றம் இன்னுமே நிரந்தர முன்னேற்றத்தை தரக்கூடிய வேலை வாய்ப்புகளை இன்னுமே அமையல பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்களுக்கு. சரிங்களா ஐயா கொடுப்பது பொதுவான பலன்களாக இருந்தாலும் எந்த அளவுக்கு உங்களுக்கு கனெக்ட் ஆகுதுன்றத பாத்தீங்கன்னா உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். ஏன்னா மிதுன ராசிக்காரனுடைய பல பேருடைய ஜாதகங்கள் நம்ம பார்க்கும்போது தெரிய வந்த சில முக்கிய குறிப்புகளைதான் நான் உங்களுக்கு கொடுக்கறேன். அந்த முக்கிய குறிப்புகள் கண்டிப்பா உங்க லைஃப்ல கனெக்ட் ஆகும். அதுதான் நடந்திருக்கும். ஏன்னா மிதுன ராசிக்காரர்கள் இப்பவும் நான் சொல்றேன். நீங்க நினைச்ச அந்த வாழ்க்கைக்கான ரிசல்ட் இன்னுமே முழுமையாக கிடைக்கவில்லை பாதியிலயேதான் இருக்கு. மிதந்து கொண்டிருக்கும் வாழ்க்கையாதான் இருக்கு மிதுன ராசிக்காரர்களுக்கு. என்னங்க
4:36 மிதந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. ஆமா இன்னுமே கரை சேரல. கரை சேராத ஒரு வாழ்க்கைய மிதந்துட்டேதான் இருக்கீங்க. எப்படா நம்ம லைஃப் கரை சேரும் அப்படின்ற எண்ணம் தான் உங்களுக்கு அதிகரிச்சிருக்கு. இதுல சில ராசி இதுல சில நபர்கள் அந்த டைம்ல நம்ம ஏன்டா இந்த முடிவை எடுத்தோம் அப்படின்னு சில விஷயத்தை நினைச்சு இப்பஃபீல் பண்ணிட்டு இருக்காங்க. ஆமாவா இந்த பதிவை பார்கறவங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. உங்க மனசுல இந்த எண்ணம் இப்போ கரண்ட் சிச்சுவேஷன்ல ஓடிட்டு இருக்கு. என்ன எண்ணம்னா அந்த நேரத்துல இந்த முடிவை நம்ம ஏன்டா எடுத்தோம் அப்படின்ற ஒரு விஷயம். அது எந்த நேரம் எந்த முடிவுன்றது இந்த பதிவை பார்க்கக்கூடிய மிதுன ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். வேற யாருக்கும் தெரியாது. அவங்களுடைய மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும். வேலை
5:22 ரீதியாவா வாழ்க்கை ரீதியாவா பழக்க வழக்கங்கள் ரீதியாவா அல்லது தன்னுடைய உடல் ரீதியாவா மனம் ரீதியாவா எது ரீதியாக இந்த தவறான முடிவை நம்ம ஏன் எடுத்தோம் இதை எடுக்காம இருந்தா நம்ம லைஃபே மாறி இருக்குமே இதை எடுக்காம இருந்தா நம்ம டோட்டலா வேற மாதிரி வாழ்க்கை அமைச்சிருக்கலாமே என்ற எண்ணம் இன்னைக்கு மிதுன ராசிக்காரர்களை வாட்டி வதைச்சு கொண்டு இருக்கிறது. பெரும்பாலும் ஒருத்தரை சார்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்ன்றத நான் பல பதிவுகள்ல சொல்லிருந்தேன். மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருத்தர் இவங்க பக்கத்துல நிக்கணும்னு இவங்க எதிர்பார்ப்பாங்க சரிங்களா இது பாத்தீங்கன்னா இவங்களுக்கு குறிப்பா இந்த காலகட்டம் அதாவது நவம்பர் 27ஆம் தேதி வரைக்குமே சனிபகவான் வக்கர கதியில இயங்க போறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வை இருக்குதுங்க. சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கார். 24ஆம் தேதிக்கு பிறகு
6:08 பாத்தீங்கன்னா குருவோடு இணைந்த சுக்கிரன் மிதுனத்தை நோக்கிதான் பரிவர்த்தனை செய்ய இருக்காரு. சூரிய பகவான் ஆடி மாதம் ஒன்றாம் தேதி கடகத்திற்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்காரு. ஜூலை 28ஆம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடமிருந்து கன்னி வீடான புதன் வீட்டிற்கு சஞ்சாரம் செய்ய போறார். ஆகவே இந்த கிரகநிலை மாற்றங்கள் எல்லாம்தான் மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது என்ன மாற்றத்தை கொடுக்க போகுதுன்றத தெளிவா பார்க்க போறோம். ஆடி மாதம் அற்புதமான ஒரு மாதம் அப்படின்னே சொல்லலாம். எதை பத்தியும் கவலைப்படாம இந்த மாதத்துல வழிபாடுகள்ல கவனத்தை செலுத்தி பன்மடங்கு பலன்களை பெறக்கூடிய ஒரு மாதம் அப்படின்னு சொல்லுவாங்க. ஏன் எதை பத்தியும் கவலைப்படக்கூடாது இந்த மாசம் அப்படின்னு சொல்லி கேட்டா ஏன்னா இந்த நேரம் இந்த ஆடி மாதத்தை பொறுத்தளவுக்கு உங்களுக்கே
6:53 தெரியும் வழிபாடுகள் மிகுந்த ஒரு மாதம். சரிங்களா அை அதாவது மனம் முழுக்க கடவுளுடைய எண்ணம் அதிகமா நிறைஞ்சிருக்கும். அந்த இடத்துல கவலைக்கோ வேதனைக்கோ நம்ம இடம் தர வேண்டிய அவசியம் இல்லை. அதை ஒதுக்கிறது நல்லது. ஏன்னா நல்லதற்கான இடத்தை எப்ப நீங்க ஒதுக்கிறீங்களோ அது நல்லதை தேடி வர வைக்கும். மிதுன ராசிக்காரர்களிடம் தேடல் நான் பல பதிவுகள்ல இந்த வார்த்தையை சொன்னேன் எல்லாரும் கேட்டு மிரண்டு போயிட்டாங்க. நிறைய பேரு நிறைய பேர் நான் சொன்ன அந்த ஒரு பாயிண்ட்ல விழுந்துட்டாங்க. விழுந்துட்டாங்கன்னா அந்த ஏத்துக்கிட்டாங்கன்னு அர்த்தம். என்ன தெரியுமா? மிதுன ராசிக்காரர்கள் வெளியில தேடி தேடி நிறைய ஏமாற்றத்தை பார்த்துட்டீங்க. நீங்க பண்ண தப்பே அதுதான். ஏன்னா கையில வச்சுக்கிட்டு நீங்க வெளியில தேடிட்டு இருந்துருக்கீங்க. ஐயா திறமை வேணுமா?
7:40 சம்பாதிக்கிற திறமை வேணுமா? குடும்பத்தை நல்லபடியா வழிநடத்தக்கூடிய ஆளுமை திறன் வேணுமா? சிந்திக்கக்கூடிய நல்ல திறமை வேணுமா? வெற்றி அடையக்கூடிய தகுதி வேணுமா? போராடக்கூடிய குணம் வேணுமா? அயராது உழைப்பதற்கான சக்தி வேணுமா? எல்லாமே உங்களுக்குள்ள இருக்குங்க. மிதுன ராசிக்காரங்க நிறைய பேர் அதை உணர்ந்தவங்களுக்கு தெரியும் இந்த ராசியில் பிறந்தவர்கள் ஞானம் முக்தி அடந்த அடைந்தவங்களுக்கு தெரியும் லைப்னா என்னன்றத அந்த அனுபவத்தை பார்த்தவங்களுக்கு சொல்றேன் அவங்களுக்கு தெரியும் நான் சொல்றதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு ஏன்னா மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு வெளியில தேடுறத விட உங்க மனசுக்குள்ள தேடுனீங்கனாவே எல்லாத்துக்கும் அற்புதமான விடை கிடைச்சிரும். வேலைக்கான விடை, திருமணத்திற்கான விடை, உங்க வாழ்க்கைக்கான
8:26 விடை எல்லாமே கிடைக்கும். அந்த அளவுக்கு உங்கள் மனசுக்குள்ளேயே பலவிதமான நல்ல சிந்தனைகள் ஒழிஞ்சிருக்கு. நீங்க வெளியே தேடிட்டு இருக்கீங்க. மனதில் நினைத்த மற்றும் மனதில் புதைத்து வைத்த சில விஷயங்கள்ல இனி மாற்றங்கள் மெல்ல மெல்ல ஆரம்பமாகும். ரொம்ப நாளா மனசுல எதிர்பார்த்துட்டு இருந்த ஏங்கிட்டு இருந்த சில எதிர்பார்ப்புகள் இந்த நேரத்தில அதற்கான முயற்சிகள்ல் இறங்குவீங்க. அது வேலை ரீதியாவும் இருக்கலாம். தொழில் ரீதியாகவும் இருக்கலாம். ராசிநாதன் சூரியன் இரண்டாம் வீட்டில் அமர போகிறார். இது ஒரு அருமையான வாய்ப்பு பணவரவு நல்லபடியாதான் இருக்கப்போகுது. பொருளாதாரம் ஏற்றம் அடையக்கூடிய நாளாக இருக்கப்போகுது. குறிப்பா குடும்பத்தில யாருக்காவது உடல்நிலை சரியில்லாத போயிருக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கும் இந்நேரம். இந்த நேரம் மிதுன ராசிக்காரங்க
9:13 உங்கஃபேமிலி திரும்பி பாத்தீங்கன்னா யாராவது ஒருத்தருக்கு உடல் ரீதியான ப்ராப்ளத்தினால மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா ஐயா மிதுன ராசிக்காரங்க இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளையா கூட நீங்க இருந்தீங்க அப்படின்னா மூத்த பிள்ளை ஆகட்டும் ரெண்டாவது பிள்ளையாகட்டும் மூணாவது பிள்ளை ஆகட்டும் மிதுன ராசிக்காரங்களுக்கு நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நான் சொல்றேன். இது உங்க நண்பனா நான் இருந்து சொல்றேன் உங்க சொந்த பந்தமா இருந்து சொல்ல போறேன் முக்கியமா உங்க மனசாட்சியா இருந்து இந்த வார்த்தைய நான் சொல்றேன். தயவு செஞ்சு எல்லாத்தையும் இருக்கரம் கூப்பி கேட்டுக்கிறேன். இப்ப நான் சொல்லக்கூடிய இந்த ஒரு வார்த்தைய மட்டும் உங்க லைஃப்ல என்னைக்குமே ஃபாலோ பண்ண மறந்துராதீங்க. என்ன தெரியுமா? மிதுன ராசிக்காரர்கள் எங்க எந்த இடத்துல தப்புனாலும் அதை தயவு செஞ்சு தவறுன்னா
10:01 தவறுன்னு சொல்ல பழகிக்கோங்க. இவங்கனால இது நமக்கு கிடைக்கும். இவங்களால இந்த விஷயம் நமக்குஃேவரபிளா நடக்கும்னு சொல்லி எங்கேயும் எந்தவித தவறுக்கான விஷயத்துக்கும் கண்டுக்காம போயிராதீங்க. இதை ஏன் நான் சொல்றேன்னா மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலான இடத்தில தனக்கு தனக்கு ஏன்னா இது உண்மைன்னா நீங்க ஒத்துக்கணும் ஏன்னா உங்க ராசிக்கான நல்ல பலன்கள் நல்ல குணநலன்கள் என்னன்றதையும் நான் சொல்லிட்டுதான் இருக்கேன் பல பதிவுகள்ல உங்ககிட்ட இருக்கக்கூடிய சில மைனஸ் என்னன்றது ஏன்னா கண்டிப்பா எல்லா மனிதரிடமும் பழக்க வழக்கம் தொடர்பா ஏதோ ஒரு மைனஸ் இருக்கதான் செய்யும் எல்லா மனிதரிடமும் 100% இங்க யாருமே பர்பெக்ட் கிடையாது இதுதான் உண்மை இங்க இந்த உலகத்துல 100% யாருமே பர்பெக்ட் கிடையாது ஏதோ ஒரு இடத்துல ஏதோ ஒரு விஷயத்துல ஒரு
10:47 சின்ன மைனஸ் இருக்கதான் செய்யும் அது கோபம் வரதா இருக்கலாம் அல்லது ஒருத்தர சந்தேகப்படுறதா இருக்கலாம் அல்லது எடுத்தெரிஞ்சு பேசுறதா இருக்கலாம் ஏதோ ஒன்னு ஏதோ ஒன்னு இருக்கதான் செய்யும் அப்படி மிதுன ராசிக்காரர்களை பொறுத்தளவு பாத்தீங்கன்னா ஒரு இடத்துல நமக்குஃேவரபிளா இவங்க மூலமா ஒரு விஷயம் நடக்குது அப்படின்னா அந்த இடத்துல நீங்க அந்த அவர்கள் செய்யக்கூடிய சில தவறுகளை கேட்காம விட்ுருப்பீங்க அப்படி இருக்கக்கூடாது எந்த இடமாக இருந்தாலும் மிதுன ராசிக்காரங்க தவறுன்னா அதுக்கு எதிராதான் நீங்க நிக்கணும். இல்லன்னா அதற்கு துணை போனால் அதனால் வரக்கூடிய வேதனைகளை நீங்களும் அனுபவிக்கிற சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதை மிதுன ராசிக்காரங்க எப்பவுமே மைண்ட்ல வச்சுக்கணும். அதேபோல மத்தவங்க பேச்சுக்கு இங்க அதிக இம்பார்ட்டன்ட் தராதீங்க. ஏன்னா
11:33 பெரும்பாலும் பாருங்க மிதுன ராசிக்காரங்க ஒரு ஒருத்தர் வந்து இப்ப திடீர்னு ஒருத்தர் புதுசா வந்து இந்த விஷயத்தை ஒருத்தர் சொல்றாங்கன்னா அது மேல ஒரு பெரிய நம்பிக்கை உங்களுக்கு வந்துரும். யாரை நம்புறது யாரை நம்ப கூடாது அப்படின்ற விஷயத்தில கூட இவங்களுக்கு காலகட்டங்கள் எடுத்துக்குது. ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டும் போதுதான் இவங்களுக்கு தெரிய வருது. ஓ இவங்கள எல்லாம் நம்பணும் இவங்கள எல்லாம் நம்பக்கூடாது அப்படின்றது. ஏன்னா இந்த காலகட்டம் மனசை குழப்பி விடுறதுக்கு நிறைய பேர் யோசிப்பாங்க. அது உங்க சொந்த பந்தமா இருக்கலாம் நண்பர்களா இருக்கலாம் உறவினர்களா இருக்கலாம் யாரு வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் கண்டிப்பா இந்த நேரத்துல ட்ரை பண்ணுவாங்க உங்கள பட் நீங்க அதுக்கு இடம் தரக்கூடாது. சரிங்களா நீங்க அதுக்கு
12:20 இடம் தரக்கூடாது. சரிங்களா ஏன்னா ஏமாற்றத்திற்கு நீங்களே காரணமாயிடக்கூடாது. அதேபோல ஆரோக்கியத்துல படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். இந்த வயிறு தொடர்பா கிட்னி தொடர்பா ஸ்டோன் கிட்னில ஸ்டோன் இருக்கு அப்படின்னு சொல்லி இருக்கறவங்க அல்சர் பிரச்சனை இருக்கறவங்களுக்குெல்லாம் இன்னுமே அந்த ப்ராப்ளம் கிளியர் ஆகாமதான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். வயிறு தொடர்பான பிரச்சனை, செரிமானம் தொடர்பான பிரச்சனை, கிட்னி தொடர்பான ப்ராப்ளம் இது எல்லாமே பார்த்த இந்த மிதுன ராசிக்காரர்கள் இன்னுமே அது உங்களுக்கு கிளியர் ஆகாம இருக்கும்னுதான் நான் நினைக்கிறேன். இன்னுமே அதுல இருந்து முழுமையான ஒரு முழுமையா அது வந்து கிளியர் ஆகி இன்னும் நீங்க வரல சரிங்களா அதேபோல ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படக்கூடிய காலமாவும் இது இருக்கும். அதேபோல உடல் ரீதியான மாற்றத்தை
13:06 எதிர்பார்க்க மனதை ஒருநிலைப்படுத்தக்கூடிய காலமா இருக்கும் ஐயா நான் அதான் சொல்லட்டேன்ல மிதுன ராசிக்காரங்க யாரு என்ன சொன்னாலும் நெகட்டிவா யார் எதை பேசினாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுருங்கயா தயவு செஞ்சு விட்டுருங்க. ஏன்னா நிறைய பேர் பாருங்க இந்த மிதுன ராசிக்காரங்க ஜாதகம்ல்லாம் பார்கும்போது அவங்க சொல்றக்கூடிய விஷயம் என்ன தெரியுங்களா? ஐயா அதையும் இதையும் சொல்லி சொல்லி எங்க மனசை குழப்பி குழப்பி விட்டுறாங்க. ஒரு மனநிலையில எங்களை இருக்கவே விட மாட்டேன்றாங்க. அது நண்பர்கள் ஆகட்டும், சொந்த மந்தமாகட்டும் எங்க கூட இருக்கறவங்களட்டும், குடும்பத்தில இருக்கறவங்கள ஆகட்டும் பெரும்பாலும் நாங்க சொல்றத புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க. எங்களை குழப்பத்து கொண்டு போய் விட்டறாங்க. அதையும் இதையும் பேசி பேசி அப்படின்னு சொல்லக்கூடிய நபர்கள் நிறைய நபர்கள் மிதுன ராசிக்காரங்க இருக்காங்க. நான் அதனாலதான் சொல்றேன் இங்க
13:51 யாரு என்ன வேணாலும் பேசலாம். யாருக்கு என்ன வேணாலும் தோணலாம். எத வேணாலும் பேசி நம்மள குழப்பி விடலாம். ஆனா அதையெல்லாம் நீங்க மைண்ட்ல வச்சுக்கிட்டு உங்க மனசுக்குள்ள அதை இதையும் போட்டுக்கிட்டு நீங்க குழப்பிக்கிட்டே இருந்தீங்க அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கான ஒரு தெளிவு கிடைப்பது சிரமம். அதை மறந்துராதீங்க. அவங்க இவங்கன்னு ஏதாவது ஒன்னு பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. ஆனா உன் கேட்கிற உங்களுக்குதான் மனக்குழப்பத்தில இன்னை வரைக்கும் ஒரு தெளிவா ஒரு முடிவு எடுக்க விடாம ஒரு வேலை ஆகட்டும் வாழ்க்கைக்கான விஷயம் ஆகட்டும் தெளிவான ஒரு முடிவு எடுக்க முடியாம தடுமாறிட்டு இருக்கீங்க ஏன் இந்த நிலைமை சுய புத்தி இருக்கணும் மிதுன ராசியில்
14:38 பிறந்தவங்களுக்கு கண்டிப்பா சுயபுத்தி இருக்கணும். சொல் புத்தி கூட டேஞ்சர்தான். சுய புத்தி இருக்கணும். நல்லதா கெட்டதா என்பதை உணர்ந்து கொள்ளக்கூடிய சுயபுத்தி இருக்கணும். அனுபவப்பட்டுதான் அடிபட்டுதான் நான் தெரிஞ்சுக்குவேன் அப்படின்றதுக்குெல்லாம் இங்க நேரமோ காலமோ இல்லை. சரிங்களா மத்தவங்களுக்கு நடக்கக்கூடிய விஷயத்தை பார்த்தே நம்ம தெரிஞ்சுக்கலாம். எப்படி நம்ம அலர்ட்டா இருக்கணும் அப்படின்றத சரிங்களா நீண்ட காலமாக போக நினைத்த கோவில்களுக்கு சென்று வரக்கூடிய காலமா இது இருக்கப்போகுது. சுக்கிர பகவான் எழுச்சியால படிப்படியா மனதில நல்ல மாற்றங்கள் ஏற்படும். இறைவனுடைய அருளால சுப காரியங்கள் படிப்படியாக நடப்பதற்கான சூழ்நிலைகள்
15:24 உருவாகும். பொறுமை தேவை நிதானம் தேவை சரிங்களா அதேபோல நம்ம சொன்ன மாதிரி வயிறு தொடர்பான ப்ராப்ளம்ல்லாம் இன்னும் இருந்துட்டுதான் இருக்கு. நீங்க முடிஞ்சா மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வது சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொடுக்கும். மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு மிதுன ராசிக்காரர்களுக்கு உங்களுடைய சோதனைகளை சாதனைகளாக மாற்றி கொடுக்கும். ஆமா நீங்க இப்பவும் சொல்றேன் மிதுன ராசிக்கார நண்பர்களே சொந்த பந்தம் நண்பர் அவங்க இவங்கன்னு ஏதாவது ஒன்னு பேசி பேசி உங்களை ஒரு மனநிலையில் இருக்கவே விட மாட்டாங்க குழப்பத்தில கொண்டு போய் கொண்டு போய் விட்டுட்டே இருப்பாங்க நீங்க குழப்பம் அடையறதுதான் உங்க வீழ்ச்சிக்கான முதல்
16:09 படியே உங்கள் சருக்கறதுக்கான முதல் காரணமே உங்களுடைய குழப்பம் தான் குழப்பத்தை விட்டுருங்க சரிங்களா அதேபோல அப்பா அம்மா உடநிலையில இந்த நேரத்துல கவனம் தேவை சரிங்களா நீங்க எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுகளும் தீர ஆலோசித்து எடுக்கக்கூடிய முடிவுகளா இருக்கணும். அண்ணன் தம்பின்னல்லாம் இருந்தா பெரும்பாலும் உங்களுக்கு அவங்கல்லாம் கை கொடுக்க மாட்டாங்க. சொந்த அதாவது கூட பிறந்த சகோதர சகோதரிகள் எல்லாம் இருந்தா பெரும்பாலும் பாருங்க மிதுன ராசிக்காரங்களுக்கு அவங்க கை கொடுக்கவே மாட்டாங்க புரிஞ்சுக்கவும் மாட்டாங்க நீங்க சொல்றது முதல்ல நீங்க சொல்றத நின்னு கேட்கவே மாட்டாங்க அவங்க அவங்க அப்படியே அவங்க அவங்க அவங்க அவங்க நினைக்கிறதா நடக்கணும்னு ஒரு தேவைக்காகதான் எதிர்பார்ப்பாங்களே ஒழிய மத்தபடி நீங்க எதுக்கு சொல்றீங்க எதுக்காக சொல்றீங்க என்ன விஷயம்ன்றதெல்லாம் யோசிக்கவே மாட்டாங்க ஆகவே
16:57 மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நிதானம் தேவை பொறுமை தேவை அதேபோல முடிஞ்சா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக வாய்ப்பு கிடைச்சா குடும்பத்தோட போய் வழிபாடு செஞ்சுட்டு வாங்க தேவையற்ற செலவுகளை தவிர்த்துருங்க ஆடம்பர செலவுகள் இந்த நேரத்தில வேண்டவே வேண்டாம். சரிங்களா அதேபோல ஆரோக்கியத்தில எச்சரிக்கை தேவை வண்டி வாகனங்கள்ல வெளியில போகும்போது கவனம் தேவை. ஐயா இங்க ஆளாளுக்கு எதேதோ சொல்லுவாங்க எதேதோ பேசுவாங்கதான். ஆனா நம்முடைய இறுதி முடிவுன்னு ஒன்னு இருக்கு. அந்த இறுதி முடிவு நம்ம மனசாட்சிக்கு சரின்னு படணும். மிதுன ராசிக்காரர்கள் மனசாட்சிக்கு பயப்படக்கூடிய நபர்கள். மனசாட்சிக்கு
17:42 விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளக்கூடிய நபர்கள். அப்படி இருக்கிற உங்களை போய் கடவுள் கைவிடுவாரா? உங்களுக்கு போய் தொடர்ந்து சோதனைகள கொடுப்பாரா ஐயா இன்னைக்கு கொடுக்கக்கூடிய சோதனையும் கஷ்டமும் வேதனையும் ஏதோ ஒரு விஷயம் உங்கள நீங்க அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும்ன்றதுக்காகதான். நம்ம கிட்ட சில மாற்றங்கள் வரணும்ன்றதுக்காகதான். இதை பண்ணா இது நடக்கும் இனிமே இத நான் பண்ணக்கூடாது இனிமே நான் செய்யக்கூடாதுன்னு ஒரு விஷயத்தை உணர்த்துவதற்காக ஏற்படக்கூடியதுதான் அந்த கஷ்டமும் வேதனையும். நல்லவர்களுக்கு இப்படித்தான் சோதனைகள் வரும். நல்லவர்களுக்கு வரக்கூடிய சோதனை எதற்காகன்னா இன்னும் அவங்களை நல்லபடியா மாத்தணும். இனிமே அவங்க லைஃப்ல பண்ண தவறை அவங்க பண்ணக்கூடாது. எது தெரிஞ்சோ தெரியாமலோ செய்த தவறுகளை இனிமே அவங்க செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக காலம் கொடுக்கக்கூடிய ஒரு அனுபவம்தான் இந்த கஷ்டங்கள். அதை நீங்க
18:28 அனலைஸ் பண்ணிக்கணும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும். சரிங்களா ஆகவே இந்த பதிவு மீன ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்னு நான் நம்புறேன். இன்னும் தொடர்ந்து நம்ம இது போன்ற பல அற்புதமான பதிவுகள் எல்லாமே பார்க்க இருக்கோம். ஆன்லைன்ல எது எதுக்கோ நேரத்தை செலவு பண்றோம். பாட்டு பார்க்கறோம் படம் பார்க்கிறோம் கேம் விளையாடுறோம் சாட்டிங் பண்றோம் போன் பேசுறோம் ஐயா எல்லாமே ஒரு என்டர்டைன்மெண்ட் தான் திரும்ப அது நமக்கு ஏதாவது கொடுக்குமான்னு கேட்டீங்கன்னா கிடையாது. நம் லைப்காக நம்ம வாழ்க்கைக்காக ஒரு முன்னேற்றத்திற்காக கொஞ்சம் நேரத்தை ஒதுக்கணும்னு நினைச்சீங்கன்னா நம்ம பதிவை பாருங்க. நம்ம பதிவு உங்கள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றும். நல்லதை கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கும். நல்லது தேடி எல்லாம் அந்த காலத்துல போகாதீங்க. எது நல்லது எது கெட்டதுனே தெரியல. ஏமாற நிறைய வாய்ப்புகள் இருக்கு. எது உண்மையான நல்லதோ அது நம்மை
19:15 தேடி வர வேண்டும். அந்த ஈர்ப்பு தன்மை உங்களிடம் இருக்கணும். ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இனி இறைவனுடைய அருளால உங்களுடைய நல்ல மனசை பார்த்து கடவுள் உங்க வாழ்க்கையை மாத்துவார். இனி வரக்கூடிய காலம் உங்களுக்கான காலமா இருக்கப்போகுது. இனி நீங்கள் தொட்டவை யாவும் வெற்றியை மட்டுமே கொடுக்கும். அதற்கான மனத்தெளிவும் உடல் வலிமையும் இறைவனுடைய அருளால உங்களை வந்து சேரும். தொடர்ந்து பதிவுகளை பாருங்க. எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே லைஃப்ல நல்லா இருக்கட்டும். 1 மில்லியன் சந்தாதார்களை கடந்து நம்ம வெற்றி நடை போடுவதற்கு காரணம் உங்களிடமிருந்து கிடைத்த அளவற்ற அன்பும் ஆதரவும் தான். மிக்க நன்றி. மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம். அடுத்த பதிவுல எந்த ராசிக்காரரை பத்தி பார்க்கலாம்ன்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. சரிங்களா இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி
20:00 வணக்கம்.