0:00 கலையாத கல்வி குறையாத வயது கவடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பமில்லாத நல்வாழ்வு பிளேதமிழ் நேயர்கள் அனைவருக்கும் ஆனந்தமான ன இந்த ஒரு நன்னநாளில் உங்களை சந்திப்பதிலே பெரு மகிழ்ச்சி ஒரு மனிதனுடைய ஆனந்தம் எதுல இருக்கு அப்படின்னா ஒரு வில் பவர்ல தான் இருக்கு தான் தன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையில
0:46 தான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் ஆனந்தம் ஏற்படும். நம்ம இந்த மகிழ்ச்சி ஆனந்தம் தாமேல நமக்கு நம்பிக்கை வைக்கல நமக்கு இந்த நேரம் செட் ஆகல இந்த நேரம் நமக்கு கை கொடுக்காது இதுல நாம இறங்க கூடாது நமக்கு நாம இந்த அளவுக்கு ஒர்த் கிடையாது அப்படின்னு ஏதாவது நம்மளையே நாம தவறாக புரிந்து கொண்டாலோ அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டாலோ நம்ம லைப் சக்சஸ் ஆக முடியாது என் பிள்ளைகளா என் உறவுகளா என் சொந்தங்களா உங்களுக்கு நான் சொல்லக்கூடிய முதல் ஒரு செய்தி
1:32 ஜோதிடம் அஸ்ட்ராலஜி அப்படின்ற வேலைதான் இப்ப நீங்க இந்த பகுதிக்குள்ள வந்திருப்பீங்க முதல்ல அஸ்ட்ராலஜினா என்ன அப்படின்னா ஜோதிடம்னா என்னன்னா உனக்குள்ள இருக்கிற நம்பிக்கையை நான் உனக்கு வெளிப்படுத்துறேன் முயற்சி பண்ணு முட்டி பாரு மோதி பாரு உனக்குள்ள இருக்கு ஒரு விஷயம் ஒருக்குள்ள ஒரு ஜோதி இருக்கு அதற்கான விஷயத்தை தேடு இததான் நான் எல்லாருக்கும் சொல்லி தருவேன் எடுத்த உடனே நம்மள நாமளே வந்து எனக்கு முடியாது சார் நான் இதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன் சார் வாழ்க்கையே கனவா போயிட்டு சார் எதுவுமே நான் சொல்றேன் நீ நினைச்சா
2:19 நடக்கும் ராஜா என் பிள்ளை பிள்ளைங்களா நீங்க நினைச்சா நடக்கும் நீங்க என்ன வேணா நினைங்க அசால்ட்டா நடக்கும் அப்படிப்பட்ட ஒரு இது நடக்கறதுக்கு இந்த நேரம் கரெக்டா இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு யோசிப்போமா அதைதான் ஜோதிடம் சொல்லி தரும் என்னால முடியும்டா நீங்க என்ன வேணாலும் பேசுங்கடா நான் என்ன வேணாலும் பாத்துக்கறேன்டா கடவுள் என்கிட்ட இருக்கார்டா எனக்கு இ தோண எனக்கு இந்த விஷயத்தை ஒரு நிறுவனத்தை தோண வச்சதே கடவுள்தான் நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கணும் நினைச்சதே கடவுள் தான்டா அப்ப அந்த கடவுள் என்கிட்ட இருக்காரு எனக்கு தேவை என்ன சரியான இடத்தை நான் தீர்மானம் பண்ணனும். சரியான ஒரு நோக்கத்தை நான் தீர்மானம் பண்ணனும் இத ரெண்டையும்
3:05 நான் தீர்மானம் பண்ணிட்டா எனக்கு இந்த நேரம் நல்லா இருக்குன்னா இந்த நேரத்துல நான் ஆரம்பிக்கணும் அந்த பிசினஸ். இதே இந்த ஒரு ஆறு மாசம் நல்லா இல்ல சார் அப்படின்னா என் பிசினஸ் ஆறு மாசம் தள்ளி ஆரம்பிக்க போறேன். இப்ப அந்த ஜோதிடம் எனக்கு என்ன சொல்லி கொடுத்திருக்கு உனக்குள்ள தோன்றது எல்லாமே நீ நடத்த முடியும்பா அப்படின்னு அதனால பலத்தை ஏற்படுத்துங்க 2025 முடிய போகுது. 2026 ஆரம்பமாக போகுது. இந்த நேரத்திலயும் எனக்கு எதுவும் கிடைக்கல. எனக்கு எதுவும் வரல. நான் நினைச்ச மாதிரி இந்த ஆண்டு வரலன்னு நினைக்காதீங்க. சொச்ச காலத்துல இந்த கொஞ்சம் முடிவு இருக்கு பாருங்க. இந்த முடிவுல ஒரு ஆரம்பத்தை நம்ம ஆரம்பிப்போம். நல்ல துவக்கத்தை
3:53 ஆரம்பிப்போம். இது ஒரு பெஸ்ட் சான்ஸ் கடவுள் நமக்கு ஒரு நல்ல பொக்கிஷத்தை கொடுக்கிறார். அற்புதமான பொக்கிஷத்தை கொடுக்கிறார். மிகப்பெரிய யோகத்தை கொடுக்கிறார் இப்ப நான் இதுவரைக்கும் விட்டத நான் ஆரம்பிக்க போறேன். எனக்குள்ள இருந்த ஒரு பேலன்ஸ் நான் மைனஸா வச்சிருந்தேனே அதை பிளஸ் ஆக்க போறேன். எனக்கு என்னை விட்டு பிரிந்தவர்களை பற்றி நான் கவலைப்பட போறதில்லை என்னை விட்டு விலகுனவங்களை பத்தி கவலைப்பட போறதில்லை என்ன அவமானப்படுத்தவங்கள பத்தி நான் கவலைப்பட போறது இல்லை என்ன வீட்ுல கூட அக்செப்ட் பண்ணிக்காம இருக்காங்கள அவங்களை பத்தி இப்ப நான் கவலைப்பட போறது இல்லை எனக்கு கவலைங்கிறதே இனிமே கிடையாது நான் நினைச்சதை இனிமே நான் நடத்த போறேன் என்ன
4:39 ஆனாலும் பரவாயில்ல கடவுள் எனக்கு துணை இருக்காரு இந்த சிவஸ்ரீ சொல்லி இருக்கிறாரு பிளே தமிழ் வாயிலா நான் இறங்குறேன் அப்படிங்கிற ஒரு தீர்மானத்தோட என் பிள்ளைகளா நீங்க இந்த சொச்ச காலம் இந்த 2025ட பேலன்ஸ்ல ஒரு புதிய சாப்டர் ஆரம்பிங்க கண்டிப்பா சக்சஸ் ஆகுவீங்க நிச்சயமா வெற்றி ஆகுவீங்க என்னென்ன நடக்க போகுது இந்த சொச்ச காலத்தில் உங்களுக்கு என்னென்ன நடக்க போகுதுங்கறத நான் உங்களுக்கு ஹின்ட் தரேன் இறங்கி பூந்து விளையாடுங்க சிறப்பா இருப்பீங்க அவிட்ட நட்சத்திரம் மூணு நாலு பாதம் சதயம் பூரட்டாதி ஒு ரண்டு மூணு பாதம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே.
5:24 இந்த கும்ப ராசிக்கு இந்த லாஸ்ட் மினிட் 2025 லாஸ்ட்ல சில மனமாற்றங்கள் ஏற்பட போகுது. இந்த மனமாற்றம் உங்க வாழ்க்கையே ஃுல் சேஞ்ச் பண்ணப்போகுது. என்ன மனமாற்றம் கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ கொஞ்சம் யோசிக்காம முடிவெடுத்துட்டோமோ கொஞ்சம் பேசி பார்த்துந்திருக்கலாமோ பிரச்சனைக்கு எல்லாம் இப்ப நாமதான் காரணமா அப்படின்னு நம்மளையே நாம ஆய்வு செய்து கொள்ளக்கூடிய நேரம் எஸ் இதுதான் கும்ப ராசிக்கு இந்த நேரம் இப்போ ஒருத்தவங்க கோபப்படுறாங்க
6:10 கோபப்படுறதுனால ஒரு லாபம் வந்தா சந்தோஷம் கோபத்தினால நாமளே அழிஞ்சா நீ பட்ட இதுக்கு முன்னாடி நடந்த பிரச்சனை எல்லாம் விட்டுருவான் நீ கோபப்பட்டதுனாலதான் இப்படி நடந்துட்டு ரூட்ட மாத்தி விட்டுருவான் நம்ம பக்கத்துல உள்ளவன் சொந்தக்காரன் மாத்தி விட்டுருவான் தெரிஞ்சவன் மாத்தி விட்டுருவான் வீட்ல உள்ளவன் மாத்தி விட்டுருவான் வேலையில உள்ளவன் மாத்தி விட்டருவான் ஆக்சுவலி போன ட்ராக் வேற நம்ம பட்ட கோபம் நியாயமான கோபம் ஆனா நீ கோபப்பட்டு பேசிட்ட நீ உதாசீன படுத்திட்ட இவ்வளவு நாள் நீதான் சோறு போட்ட நினைச்சட்ட இவ்வளவு நாள் நீதான் சம்பாதிச்ச நினைச்சட்ட உன் சம்பாரித்தியமும் வேணாம் நீயும் வேணாம் நான் உனக்கு சோறு போடுறேன் நம்மட்ட திரும்பி சேலஞ்சுக்கு வந்துருவான் இப்ப இவ்வளவு நாள் நாம உழைச்ச உழைப்பு போயிடும் நம்ம வச்சிருந்த பேர் போயிடும்
6:57 நிம்மதி போயிடும் அப்ப இந்த நேரத்துல இப்ப நாம முடிவெடுப்போம் என்ன முடிவு கும்ப ராசிக்காரர்கள் இவங்களை திருத்த முடியாது நாம ஏதோ தப்பா முடிவு எடுத்திருக்கிறோம் இவங்கள எல்லாம் திருப்தி இல்லா நினைச்சு முடிவெடுத்தோம் பாரு அது முதல்ல தப்பு நம்ம திருந்திப்போம் அப்படின்னு உள் முடிவுகள் எடுக்கக்கூடிய நேரம் இந்த நேரத்தின் வாயில் என்ன ஆகும்னா 2026 சிறப்பா இருக்க போகுது அதனால சில பேர் எடுத்த முடிவை திருப்பி சேஞ்ச் பண்றதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு இந்த சனி பகவான் இந்த காலகட்டத்தில் என்ன பண்றார்னா பாதிக்கக்கூடிய சில விஷயத்தை எல்லாம் அழகா தள்ளி கொடுத்துருவார் பயப்படாதீங்க வாகனங்கள்ல் கொஞ்சம் கவனமா போகணும் கும்ப
7:43 ராசிக்காரர்கள் டூ வீலர் போர் வீலர் பின்னாடி உட்கார்ந்து போனாலும் சரிதான் யாராவது நம்மள கொஞ்சம் உரசிட்டு போறதுக்கு வாய்ப்பு இருக்கு நம்ம கார்லயோ டூ வீலர்லயோ சின்னதா ஒரு கிராக் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு கொஞ்சம் கவனம் தேவை கால் வலி கால் குடைச்சல்னு சொல்லுவாங்க முதுகு தண்டு வடம் பாதிக்கிறது இதெல்லாம் ஏற்படும் அதனால கொஞ்சம் கொஞ்சம் உட்கார்ந்து வேலை பார்க்கறவங்க பேங்க் சம்பந்தமா உட்கார்ந்து பார்க்கறவங்க ஐடி சம்பந்தமா உட்கார்ந்து பார்க்கறவங்க ஹவுஸ் வொர்க் தான் சார் நான் வீட்லயே தான் சார் வேலை பார்கறேன் அப்படிங்கறவங்க கூட கொஞ்சம் முதுகு விஷயத்தில கவனமா இருங்க கும்ப ராசிக்காரர்கள். சிலருக்கு வலி வயிறு சம்பந்தப்பட்ட வலிகள் எல்லாம் வந்து நீங்கிடும் பயப்பட வேண்டாம். இந்த காலகட்டத்தை
8:29 பொறுத்தவரைக்கும் குரு உங்களுக்கு சாதகமா இருக்கார். கும்ப ராசிக்கு இந்த காலகட்டத்தில தடுக்கக்கூடிய ஆற்றல் தடுப்பு அணைகள் கடவுளே பார்த்து கொடுப்பார் உங்களுக்கு கெட்டது எதுவும் நெருங்க விடாம பாத்துப்பார் பயப்படாதீங்க மருத்துவ செலவுகள் எல்லாம் சின்ன செலவு ஒரு மெடிக்கல் செலவோட போயிடும். இந்த பொது சேவை செய்பவங்களுக்கு எல்லாம் நல்ல பேர் ஏற்படும். அதுல என்னன்னா வீட்ல நல்ல பேர் ஏற்படாது வெளியில சார் நீங்க குட் சார் அப்படின்னுவாங்க. வீட்ல உள்ளவன் நீல தருத்திரியம் அப்படின்னுவாங்க. வீட்டில உள்ளவன் திட்டுவான் வெளியில உள்ளவன் உங்களை குட் அப்படின்னுவான் நல்ல பேர் ஏற்படும். ஒன்னே ஒன்னு சொல்றேன் புதிய நண்பர்களையோ புதிய மனுஷங்கள் பேச்சை கேட்டு நம்பி ஏமாந்துடாதீங்க அவ்வளவுதான். இந்த நேரத்துல சில பேர் நம்பிக்கை துரோகம்
9:16 பண்றதுக்கு தயாரா இருப்பாங்க. நம்பி ஏமாந்துடாதீங்க. ஆனா அதே நேரத்துல நல்லவன் நல்லது பேசி இருப்பான் அவனை நம்ம நம்ப மாட்டோம். இந்த கும்ப ராசியோட பெரிய மைனஸே அதுதான். யாரு உண்மையை பேசுனானோ அவனை நம்பி இருக்க மாட்டோம். போலியா பேசுனவன நம்பி இருப்போம். கொஞ்சம் எதார்த்தத்தை நம்புங்க இந்த நேரத்துல இந்த காலகட்டம் பார்த்தீங்கன்னா பொருளாதாரம் நல்லா இருக்கும் சிறப்பா இருக்கும் பண வரவுகள் ஏற்படும் வருமானங்கள்ல் உயர்வு ஏற்படும் சில பேர் பாத்தீங்கன்னா புதுசா வீடு கட்டுறத பத்தி பிளான் பண்ணுவீங்க வீடு இடம் கட்டுறது இடம் வாங்குறது இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்தினும்ா சில பேர் முடிவெடுப்பீங்க இந்த காதலை எப்படியாவது நம்ம வெளிப்படுத்தனும் சில பேர் முடிவெடுப்பீங்க அதுல இந்த நேரம் சக்சஸ் ஆகப்போகுது கொஞ்சம் தைரியத்தை வர வச்சுக்கங்க ஆனா அந்த தைரியம் என்னன்னா
10:01 யாருிட்டயும் ரூல்ஸ் பேசாதீங்க கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில ரூல்ஸ் பேசாதீங்க உங்களுக்கு இந்த பூர்வீக புண்ணிய விஷயங்கள் சக்சஸ் ஆகும் நீங்க பண்ண புண்ணியம் நீங்க பண்ண ஒரு ஹெல்ப் இந்த நேரத்தில உங்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைக்க போகுது. சில பயம் ஏற்படும் இந்த நேரத்துல சர்ப்ப பயம், விலங்குகள் மீது பயம், இரவு பயம் சில பேர் மிரட்டுவாங்க. மிரட்டுற தோரணையில எல்லாம் கொஞ்சம் பேசுவாங்க. அதனால பயந்துராதீங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயந்துடாதீங்க. ராத்திரில ஒரு பாத்ரூம் போறதா இருந்தா கூட பக்கத்துல ஒருத்தவங்க அழச்சி போற மாதிரி இருக்கும். அது ஆல்ரெடி பயந்து உள்ளவங்க எல்லாம் தைரியமா பேசுவோம். ஆனா எங்கயாவது ரொம்ப தூரம் போகணும்னா கொஞ்சம் இன்னொரு ஆள் வரலாமே அப்படின்னு தோணும். இந்த இன்னொருத்தவங்க ஹெல்ப் இல்லாம உதவி இல்லாம இன்னொரு விஷயத்தையும் செய்ய முடியாது. சும்மாவாது வா அப்படின்னு சொல்ற மாதிரி
10:47 இருக்கும் கும்ப ராசிக்கு. அப்ப இந்த சும்மாவா வான்னு சொல்றோம் பாருங்க. அவன்கிட்ட ரகசியத்தை சொல்லிடக்கூடாது. அவன்கிட்ட சொல்றது ஒன்னுதான் சனியனை கூப்பிட்டு சகடையில விட்டுக்கறது ஒன்னுதான். ஆமா அப்ப என்ன ஆகும் அப்படின்னா நமக்கு பிரச்சனை வரவன அவனுக்கு ஒரு டீய வாங்கி கொடுத்து வேலைய நிப்பாட்டிட்டு நம்ம வேலைய பாத்துக்கணும். நமக்கு துணைக்கு அவன் வரான். இந்த மழை காலத்தில கொஞ்சம் கொடை எல்லாம் எடுத்துட்டு போங்க கும்ப ராசிக்காரர்கள். வெளிநாடு பயணங்கள் அனுகூலமாகும். வெளிநாட்டு சம்பந்தமா ஏதாவது எதிர்பார்த்துருக்கீங்கன்னா அது அனுகூலமாகும். வெளிநாட்டில எனக்கு வேலையே போயிடுச்சு சார் நான் என்ன பண்றேன்னு தெரியலன்னா புது வேலை கிடைக்கும். ஆக இந்த கும்பராசி சகோதர சகோதரிகள் நண்பர்களின் உறவுகளுக்கு இந்த நேரத்தை பொறுத்தவரை வருமானத்திற்கு வழி கிடைக்கும். வசதி உயரும் உடல் நலத்தில மட்டும் கொஞ்சம்
11:33 கவனம் தேவை நம்மள யாரும் பாராட்ட மாட்டாங்கங்கிறத ஞாபகம் வச்சுண்டு நாமளே நம்மள பிரிஸ்க ஆக்கிக்கணும் அழக்கூடாது இந்த காலகட்டத்தில ரொம்ப கவனமா இருங்க ஏன் அப்படி இந்த கவனம் கவனம் இந்த வார்த்தையை நான் சொல்றேன்னா நான் முன்னாடி சொன்னது இந்த தப்புக்கு எல்லாம் நாமதான் காரணம்னு தெரிஞ்சுண்டு அந்த தப்புகளை மாத்திக்கொள்ள முயற்சி பண்ண போறோம் அது நமக்கு நல்லது நடக்கப்போகுது இதுக்கு என்ன சார் செய்யலான்னு ஒருத்தர் கேட்டார் நடிக்கணும் சுவாமி அவ்வளவுதான் எவ்வளவு கோபம் வந்தாலும் எவ்வளவு வருத்தம் வந்தாலும் எவ்வளவு வேதனை வந்தாலும் எல்லாத்தையும் ஒரு ஸ்கிரீன போட்டு மூடிட்டு சிரிச்ச முகமா நடிங்க கும்ப ராசி சிறப்பா இருப்பீங்க இன்னையில இருந்து நீங்க எல்லாம் உங்களுக்கு நடிகர் திலகம்னு
12:20 பட்டம் கொடுக்க போறோம். ஆமா இப்ப உடனே நீங்க உடனே கேட்கலாம் நீங்க பெண்களுக்குெல்லாம் என்ன பட்டம் ஆமா நீங்க சாவித்திரி ஆமா அவங்களும் நல்ல நடிப்புல பின்னி பெடல் எடுப்பாங்க இல்லையா அதனால நீங்க எல்லாம் வந்து இப்ப இந்த நடிக்கக்கூடிய ஆற்றலை இந்த காலத்தில ஏற்படுத்திக்கங்க கடவுள் கொடுக்கறது நமக்கு லாபமா இருக்கும். அதை விட்டுட்டு உண்மை பேசுற ஒருத்தவன் பண்ற தப்பை சுட்டி காட்டுறது குடும்பத்தில நடக்கிற விஷயத்தை கண்டுக்கிறது இதெல்லாம் நமக்கு நல்லா இருக்காது இந்த நேரம் கண்டும் காணாமல் போறது நல்லது அதுவே உகந்த நேரம் கும்பம் சிறப்பா இருப்பீங்க இந்த காலகட்டத்தை பொறுத்தவரை முருக பெருமானை வழிபாடு பண்ணுங்க ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் முருகனை பிரார்த்தனை பண்ணுங்க உங்களை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாங்க
13:05 உங்களுக்குள்ளேயே நீங்க உங்களை தனிமை உண்டாக்கிக்கங்க உப்பு சேர்த்துக்காதீங்க உங்களை நீங்களே இன்டிவிஜுவலா நீங்க பார்க்க ஆரம்பிங்க நமக்கு எதுவுமே வேணாம்டா நம்மளே நம்ம தனிமையா இருப்போம்டா அப்படின்னு நீங்க முடிவெடுங்க இது சம்பந்தமா 2026 புத்தாண்டு பலன்ல நான் இத கொஞ்சம் டீப்பா உங்களுக்கு நான் சொல்றேன் வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் 2025 முடிவில் நாம இருக்கிறோம் பல கனவுகளோடு 2025 பிறந்தது சிலருக்கு கனவுகள் நிறைவேறல ஆனால் சிலருக்கு கனவுகள் நிறைவேறக்கூடிய தருவாய்கள் ஏற்பட்டது அது நடத்தாம போனது சிலருக்கு நிறைவேறடும் நம்பிக்கை இன்னைக்கும் இருக்கு எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த 2025 இந்த லாஸ்ட் மினிட் கண்டிப்பா கனவுகள் நிறைவேற போகுது. அதற்கு என்னன்னா ரொம்ப பெரிய அளவுல பிரேம்
13:53 போடாம பெரிய அளவுல பிளான் போடாம மிகப்பெரிய நம்பிக்கை வைக்காம அன்னன்னைக்கு அன்றாடம் இன்னைக்கு இதை நான் சிறப்பா செய்யணும் அப்படின்னு நீங்க முடிவெடுங்க. இன்று இந்த விஷயத்தை சிறப்பா செய்யணும். அப்படி முடிவெடுங்க. இந்த 2025 முடிவுல நீங்க சக்சஸ்ங்கிற வார்த்தையை எனக்கு நீங்க சொல்லுவீங்க. நல்லா தெரிஞ்சுக்கங்க. இன்று இந்த முடிவு எடுக்கிறோம். இன்னைக்கு இதை செய்றோம். இன்னைக்கு இங்க போய் இத பார்கறோம் இவரை பார்க்கிறோம். இது கண்டிப்பா நடக்கும். பெரிய பிளான் போட வேண்டாம். சின்ன சின்ன பிளான போடுங்க. அது வருமான பிளானா இருக்கட்டும், வசதிக்கான பிளானா இருக்கட்டும், அடிப்படை பிளானா இருக்கட்டும். அன்றரை பிளான போடுங்க. என் உறவுகளே என் சொந்தங்களே என் நண்பர்களே
14:38 நிச்சயமாக நீங்க நினைக்கிற அந்த பிளான் சக்சஸ் ஆக போகுது. இந்த மழைக்காலம் இந்த மழைக்காலத்தில இப்போ சில புயல்கள் உருவாகுது. கொஞ்சம் மழை இந்த வருஷம் அதிகமா இருக்கும். அதனால தாழ்வான பகுதிகள்ல் இருக்கக்கூடிய நண்பர்கள் என் உறவுகள் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க. மழை நேரத்தில் உடல் நலங்கள்ல கவனப்படுத்திக்கங்க. ரொம்ப மழையில நினையாதீங்க. என் உறவுகளுக்கு நான் சொல்லக்கூடிய இது அறிவுரை கிடையாது அன்பு கட்டளை. மழையை நீங்க வந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த வருஷத்தில் இருக்கிறதுனால எல்லாத்தையும் பாதுகாப்பா பார்த்துக்கங்க. பயணங்கள் எல்லாம் ரொம்ப தூரம் போற மாதிரி இருந்ததுனாலும் அந்த பயணங்கள்ல எவ்வளவு
15:24 சீக்கிரமா போயிட்டு வரலாம்னு பார்த்துக்கங்க. அதனால மழை காலங்கள்ல வாகனங்கள்ல பார்த்து போங்க. என் உறவுகளே நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். நாம நல்லா இருக்கணும்ங்கிறது கடவுள் ஆசைப்படுறாரு. நாம நல்லா இருக்கணும்னு கிரகங்கள் ஆசைப்படுது. நாம நல்லா இருக்கணும்னு நாமளும் ஆசைப்படணும். நாம ஆசைப்பட்டு ஆரம்பிக்கணும் எப்படி எனக்கு இது இப்ப வேண்டாம் இதை செய்யக்கூடாது அப்படின்னு என் மனசு தோணுதுன்னா அத அப்பயே நிப்பாட்டுங்க. மழை தூறுது மழை பெய்யுது 40ல தான் போணும்னா 40ல தான் போகணும். அந்த ஸ்பீடு எல்லாம் இப்ப வச்சுக்க கூடாது மழை காலத்துல ஸ்பீடா போறவங்க வேண்டாம். புரியுதா நான் சொல்றது அது மாதிரி கொடை இல்லாம போறேன் ரெயின் கோட் இல்லாம போறேன் தோ 10 நிமிஷத்துல வந்துறேன் இந்த கதையே வேண்டாம். ஒரு நாள் தள்ளி வேணாலும்
16:10 போகட்டும் அர பொழுது வேணாலும் போகட்டும். ஆனா தள்ளி போட்டு வேலைகளை பாருங்க நல்லா இருப்பீங்க. என் உறவுகளே மீண்டும் நான் சொல்றேன் எச்சரிக்கையோடு இந்த நாட்களை சந்திப்போம் அது கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். நமக்குள்ள எந்த இழப்புகளும் வராது. ரொம்ப சந்தோஷத்தை வரப்போறோம். நாம எல்லாம் சிறுக சிறுக சேர்க்க போறோம். புண்ணியத்தையும் சிறுக சேர்க்கிறோம். பணத்தையும் சிறுக சேர்க்க போறோம். நம்ம வாழ்க்கையில நமக்குடைய இன்பத்தையும் சிறுக சேர்க்க போறோம் பெருக வாழ போறோம். நல்லது நடக்கும். ஆல் த பெஸ்ட் 2025 ஓட எண்டு கண்டிப்பா நல்ல துவக்கமாக இருக்கும். 2026 மிகப்பெரிய அற்புதத்தை கொடுக்க போகுது வாழ்த்துக்களோடு உங்களை வணங்கி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் நல்லதே
16:55 நடக்கும் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்