0:00 தனக்கு நிகர் தான்ு சொல்லக்கூடிய அளவுக்கு இரட்டையர்களாக வளம் வரக்கூடிய கால புருஷனுக்கு மூன்றாவது ராசியாக புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் உலகத்தில எந்த மூலையில மிதுனம் இருந்தாலும் சரி அது புத்தியால தான் பொழைக்கும் கஷ்டப்படுறதும் அதே புத்தியாலதான் இருக்கும் அது வந்து வாழ்க்கையை உருட்டுறதும் வெற்றி பெறுவதுமே அதே புத்தியால தான் இருக்கும். சோ மிதுன ராசி நம்ம என்ன சொல்லலாம் புதன் ஆட்சி அறிவின் சிகரம் புத்தியின் காட்சி புத்திசாலிகள் பேச்சில் வீரர்கள் நட்பில் உண்மையானவங்க கொடுத்தவாக்க காப்பாத்துவாங்க சிரிச்சா சூரிய மாதிரி வெளிச்சம் தரக்கூடியவங்க சிந்தனையில புது உலகத்தையே உருவாக்குவாங்க நல்லவங்க மனசு பணி போல வல்லவங்க வாக்கு வால் போல கத்தி மாதிரிங்க அன்பு கொடுத்தா முழுசா
0:47 கொடுப்பாங்க அதிகம் யோசிச்சு உயிரையும் துடிப்பாங்க இமயமலை போல உறுதியா நிப்பாங்க அன்பு அன்புக்காக உயிரையுமே தியாகம் செய்வாங்க. வாழ்க்கையில சோதனை வந்தாலும் சரி சோர்ந்து போக மாட்டாங்க. வாக்கு ஆற்றலால வெற்றியை தள்ளி போடவும் மாட்டாங்க. கஷ்டம் வந்து கதவை தட்டினாலும் அறிவு வந்து திரவுகோலா அவங்களுக்கு வந்து நிக்கும். செல்வம் சேரும் சேமிப்பு குறையும் செலவுலதாங்க வாழ்க்கை சுழண்டுகிட்டு இருக்கு. குரு கை வச்சா ஞானம் பெருகும். புதன் கை கோட்டால் அறிவு வளரும். விநாயக பெருமானுடைய அருளால தடைகள் அகலும். துர்க்கையுடைய அருளால சாபங்கள் விளகும். குடும்பத்தில சோதனைகள் வந்தாலும் சரிங்க. கூட்டத்துல மரியாதை குவியும். திருமண வாழ்க்கை கசந்து போனாலும் அன்பால மீண்டும் இணைந்திருவீங்க. திருமணம் ஆகாதவங்களுக்கு சந்தர்ப்பங்கள் வரும். குரு அருளால நல்ல ஜோடி கிட்டும். பெண்கள் என்றால் பேச்சில் நயம். ஆண்கள் என்ற அறிவில் வல்லமை. உத்தியோகத்தில உச்சிக்கு
1:34 போவீங்க. தனியார் வேலையில சாதனை செய்வீங்க. வியாபாரத்தில வாக்காள வாடிக்கைகளை கவர்ந்து எடுப்பீங்க. விவசாயத்தில அறிவாள நிலம் செலிக்க வைப்பீங்க. அரசியல் கூட்டத்தை கவர்ந்துடுவீங்க. ஆனா எதிரிகளுடைய பார்வைகளை தடைகளை கொடுப்பீங்க. ஆரோக்கியத்துல அவ்வளவு சீக்கிரம் சுலபம் இல்ல. மன அழுத்தம் வரும். தியானம் செஞ்சனாக்க சக்தி பெருகும். புதன் கிரகம் நட்பு தருவான். சூரிய பகவான் சோதனை கொடுப்பான். சந்திரன் மனச கவருவான். சுக்கிரன் உங்க வாழ்க்கையை அழகாக்குவான். சனியால சோதனை வந்தாலும் அதிக பொறுமையால வெற்றி பெறுவீங்க. மிதுன ராசி அறிவாள வீரர்கள் அன்பால மென்மையானவங்க பேச்சில சிங்கம். உங்க வாழ்க்கையே போராட்டம் தாங்க. ஆனா இறுதியில வெற்றி உங்களுக்கே சொந்தம். என்னமா அது எங்களை பத்தி என்னன்னமோ பேசுறீங்க. உங்க வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய பலன்களை
2:19 கவிதை மாதிரியே சொல்லிட்டேன். இப்போ இத நம்ம விரிவா பார்க்கலாமா? அதுக்கு முன்னாடி என்னமா இது என்னத்துக்கான அந்த பதிவு இது. அது மடி நான் சொன்னேன் குரு கை கோட்டால் எல்லா விதங்களலுமே உங்களுக்கு சௌபாக்கியம் கிடைக்கும். நீங்க சாதிக்கிறது உறுதின்னு சொன்னேன். புதன் பகவான் உங்களுக்கு அதிபதியா இருந்து நிறைய இடங்கள்ல் உங்களை காப்பாத்தி விட்டாலும் கொஞ்சமாவது நமக்கு அந்த புத்தியால நமக்கு கிடைச்ச அதிருஷ்டங்கள் நலைச்சிருக்க குருவுடைய அருள் வேணும் அந்த வகையில் தான் குருவால நீங்க நல்லா இருக்க போறீங்க அப்படிங்கறததான் நான் தெரியப்படுத்த போறேன் 38 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு பெரசிக்க கூடிய குருவால உங்க வாழ்க்கை நிலை மாறப்போகுது நான் சொல்றேன் அது எப்படி என்னங்கறத தெளிவா பார்க்கலாங்க
3:05 இது எல்லாத்துக்கும் முன்னாடி குருவால நமக்கு ஒரு நல்லது நடக்கப்போகுது. சோ அவர வணங்கி இந்த பதிவ நம்ம தொடங்கலாமா உங்களால முடிஞ்சா திரும்பி சொல்லுங்க இப்ப ஒரு சிலர் வந்து யோசிப்பீங்க ஆமா நான் சொன்னா மட்டும் என் வாழ்க்கை மாற போகுதா பர்ஸ்ட் இந்த அவன் நம்பிக்கையை விட்டுடுங்க நம்புங்க நமக்கு நல்லது நடக்கும் தெய்வம் நமக்கு துணை வரும் அப்படின்னு கிரகங்களை பொறுத்தவரைக்கும் உங்குடைய நம்பக தன்மையை சோதிப்பாங்க சனி பகவானை பொறுத்தவரைக்கும் உழைப்ப வந்து அவர் வந்து நல்ல வகையில் இருந்தாலும் சோதனைகளை கொடுத்துதான் நிலையான உயர்வை கொடுப்பார் எடுத்தஉடனே நாம்ம என்ன சொல்றோம்னா சனி பகவான அவர் கெட்டதான் பண்ணுவார் குரு பகவனா நல்லது பண்ணுவார் அப்படின்னு யோசிக்கிறோம் ஆனா குருவாளுமே வந்து சில நேரங்கள்ல ஒண்ணுமே பண்ண முடியாம போயிடும் ஒருவேளை நம்ம வாழ்க்கையில நாம் பண்ணக்கூடிய கஷ்டங்களுக்கு எந்த கரும நமக்கு சப்போர்ட் பண்ணலையோ அப்படின்ற ஒரு யோசனை வருது இல்லையா உங்குடைய ஜாதகம் என்
3:50 கையில இல்ல ஆனா பொதுவா வந்து மிதுன ராசிக்கான பலன்கள் அப்படிங்கறது இப்போ உங்களுடைய இடத்தில இருந்து இரண்டாவது இடம்தான் வந்து பாத்தீங்கன்னா கடக ராசி. அதாவது குருபகவானுக்கு பொறுத்தவரைக்கும் கடக ராசிங்கறது அவருடைய உச்ச வீடு. சோ அந்த இடத்துக்கு இவர் போறதுனால அதாவது மீளவே முடியாத கஷ்டத்துல நீங்க மாட்டிட்டு இருந்தாலும் சரி நீங்க மீண்டும் உயிர் தள்ளக்கூடிய அமைப்புல இந்த குரு பேச்சு உங்களுக்கு துணை வராருன்னு சொல்றேன். புதனும் குருவும் கை கோறக்கூடிய நேரம்னு சொல்றேன். உங்களுடைய ராசி சின்னம் என்ன இரட்டையர்கள் அதுபோலன்னு வச்சுக்கோங்களே குருவும் புதனும் வந்து உங்களுக்கு இரட்டையர்களா செயல்படுவாங்கன்னு சொல்றேன். சோ இப்படிப்பட்ட குருவுக்கு ஒரு நமஸ்காரத்தை பண்ணிடலாமா குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வரக குரு சாட்சாத் பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ குருங்கறவர் நாமள படைச்சவர் விஷ்ணு பகவான்
4:38 பாதுகாக்க கூடியவர் மகேஸ்வரர் யாரு அழிக்கவும் தெரியும் காக்கவும் தெரியும் இப்போ உண்மையான பரம்பிரம்மமாக நிற்கக்கூடிய குருவை வணங்கி இந்த பதிவை மணி சொல்லக்கூடிய ஸ்லோகா சொல்ல முடியாது காதுல கேட்டீங்களா அதுவே உங்களுக்கு போதும் இல்ல குருவனை வணங்கணும் அதுக்கு என்ன வழி சொல்லு ஓம் குருபகவானே போற்றி போற்றி இதோட உங்குடைய ஜாதக கட்டத்தை எடுத்துக்கோங்க உங்குடைய அதிபதி புதனும் குரு பகவானும் எந்த இடத்துல இருக்காங்கறத கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க நான் பின்னாடி சொல்றேன் இப்போ இந்த குருவுடைய பெயற்சிங்கிறது மிதுன ராசியில இருக்கக்கூடிய மிதுராசின்னு பார்த்தோம்னாக்க எல்லாருமே இருப்போம் சின்னவங்க பெரியவங்க படிச்சவங்க படிக்காதவங்க
5:24 வயசானவங்க சின்ன படிக்கக்கூடிய பிள்ளைகள் இப்படி அனைத்து துறை சார்ந்த வேலை செய்றவங்களும் அனைத்து வயதை சார்ந்தவங்களும் எல்லாவிதமான உலகத்தில ஏதோ ஒரு மூலையில வாழ்ந்துட்டு இருப்போம் உங்களுக்கு நான் சொல்லக்கூடிய பலன்கள் பொருத்தமாகுமா கண்டிப்பாக ஆகும் அது மிதுன ராசி அப்படின்னா பொதுவான பலன் மிதுன ராசி மிதுன லக்னம் மிதுன ராசிக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த பலன்கள் பொருத்தமாகும் இப்ப ஒன்னுல பணம் வரும் நான் சொல்றேன் கோடிக்கணக்கான பணம் வருமா? இப்ப கோடிக்கணக்கான பணம் வரக்கூடிய தொழி செய்தா கண்டிப்பா வரும். இல்ல நீங்க கூலி வேலை செய்றீங்க. வாரத்துக்கு ரெண்டு நாள் மூணு நாள் தான் வேலை கிடைக்குது. ஒரு ₹100 சம்பளத்துக்கு போயிட்டு இருக்கேன். மாசம் ஓரளவுக்கு சம்பாதிக்க கூடிய அளவுக்கு வருமானம் வரும். இல்ல நான் முன்னாடி சொன்ன மாதிரி ₹100 ரூபான்றது வந்து
6:10 பாத்தீங்கன்னா ஒரு ₹1000 சம்பாதிக்கும் கூட வழி போறது. இது மாதிரி நிதிநிலை. அதாவது அவங்க அவுங்களுடைய வயதுக்கு தகுந்த மாதிரி அவங்களுடைய வாழ்க்கைக்கு தரத்துக்கு தகுந்த மாதிரி பலன்கள் வேலை செய்யும். இப்ப நான் உதாரணத்துக்கு வந்து பாத்தீங்கனாக்க உங்களுக்கு சொத்து சேரும். வண்டி வாகனம் வாங்குவீங்கன்னு நான் சொல்லுவேன். அப்ப உடனே ஒரு சிலர் என்ன பண்ணுவீங்க ஆமா இருக்கறத காப்பாத்துக்க வழி இல்ல அப்படின்னு சொல்லுவீங்க இல்லையா இப்ப வந்து சொத்து இல்லாதவங்க சொத்து வாங்கலாம்னு சொல்லிட்டேன் இருக்கறத காப்பாத்த முடியல கோர்ட்டு கேஸ் அழைஞ்சிட்டு இருந்தீங்க அப்படின்னாக்க அந்த கோர்ட்டு கேஸ் பிரச்சனைகள் உங்களுக்கு சாதமா முடிஞ்சு உங்களுடைய சொத்து உங்க கைக்கு வரும். இல்ல பழைய வண்டி வாகனத்தை மாத்திட்டு புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் வரும். இப்படி புரியுதுங்களா சோ அந்த வகையில இப்போ ஒவ்வொருத்தருக்கும் எப்படி இருக்கும்? பொதுவா நம்முடைய அதிபதி யாரு புதன். குரு பகவானும் புதன் பகவானும் யாரு நட்பு
6:56 பாராட்டக்கூடிய கிரகங்கள். இப்ப குரு அப்படிங்கிற வந்து இரண்டாம் வீடு உங்களுக்கு இரண்டாம் வீடு கடகத்துல அங்க போறதுனால மிதுன ராசிக்காளருக்கு செல்வம், குடும்பம் உடைய வாக்கு வன்மை, நிதிநிலை நல்ல பேரு எல்லாத்தையுமே மேம்படுத்தி கொடுப்பார். சோ மிதுர ராசிகளை பொறுத்தவரைக்கும் அடுத்த ஒரு வருஷத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றம் தரக்கூடிய காலம் தொடங்க போகுது. முதல்ல குடும்பம் குடும்பம் நல்லா இருந்தா போதும் அந்த மனுஷ மக்கள் வந்து பாத்தீங்கன்னா ரொம்ப சிறப்பா இருப்பாங்க. குடும்பம் சப்போர்ட் இருந்தாட்டா போதும். எங்க பிரச்சனை இருந்தாலும் சரி வீட்டுக்கு வந்தா ஒரு நிம்மதி இருந்தா போதும் அப்பா பரவாில்ல அம்மாவோ இல்ல கூட போறவங்களோ யாரோ ஒருத்தங்க இல்ல நம்முடைய பிள்ளைகளோ இல்ல கட்டிக்கிட்டவங்களோ வாழ்க்கையில ஏதாவது ஒரு வகையில நமக்கு சப்போர்டிவா ஒரு வார்த்தை பேசிட்டா போதும். அட போட பாத்துக்கலாம் அப்படிங்கற மாதிரி ஏதாவது ஒரு விஷயத்துல நம்ம வந்து முன்னேறி போவோம். சோ அந்த மாதிரி குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் அமைதி
7:41 அதிகமாகும். குடும்பத்தில சண்டை சச்சரவு பிரச்சனை ஏதாவது இருந்தா கூட இருந்த இடம் தெரியாம போயிடும். பழைய சண்டை முரண்பாடுகள் குறையும். குடும்பத்துல புதிய சேர்க்கைகள். திருமணத்த மூலமா உறவு வரும் குழந்தைகளுடைய பிறப்பு மூலமா குடும்ப வாழ்க்கை மேம்படும் அப்படிங்கறத சொல்லிக்கிறேன். இது திருமண வாழ்க்கை பார்த்தோம்னாக்க திருமணம் ஆகாதவங்களுக்கு நல்ல ஜாதகத்தோட கல்யாணம் நடக்கும். நீங்க விருப்பப்பட்ட மாதிரி நீங்க எதிர்பார்த்தபடியே வாழ்க்கை துணை அமையும். இது ஆண்களுக்கும் பொருந்தும் பெண்களுக்கும் பொருந்தும். இது ஆண்களுக்கு சொல்றியா பெண்களுக்கு சொல்றியாமா சரிமா நாங்க வந்து திருமணமாகி டிவோர்ஸ் ஆகிட்டோம். எங்களுக்கு மறுமணத்துக்கு வாய்ப்பு இருக்கா சத்தியமா வாய்ப்பு இருக்கு. குரு அப்படின்னாவே குழந்தைகள் திருமணம் இந்த மாதிரி அதாவது சகல விதமான சௌபாக்கியங்களுக்கும் உரிதான கிரகம்தான்
8:26 இவரு. சோ இவரால எல்லாமே நல்லாதான் நடக்கும். திருமணம் ஆனவங்களுக்கு பரஸ்பர புரிதல் அதிகமாகும். சதாநரமா சண்டை சஜ ஏதாவது இருந்துச்சுனா கூட இப்போ முழுவதுமா ஏதாவது ஒரு நெருக்கடி வந்திருக்கும் அந்த நேரத்துல வந்து உங்களுடைய வாழ்க்கை தான உங்களுக்கு நிப்பாங்க எப்படி நீங்க அப்படி பேசலாம் செய்யலாம் அப்போ வந்து பாத்தீங்கனாக்க ஒரு புரிதல் வந்துரும் ச இவ்வளவு புரிஞ்சு வச்சிருக்காங்க நம தெரியாம இத்தனை நாளா வந்து பாத்தா சண்டை போட்டோம் அந்த மாதிரி சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் கணவன் மணி உறவை மேம்படுத்தும் சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் சரி குருபகவானுடைய கருணையினால அது ஈசியா மறைஞ்சு போயிடும் இப்ப குறிப்பா பெண்களுக்கு சொல்லட்டுமா குடும்பத்திடை ஆதரவு கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் செல்வம் சேரும் திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரணமையும் இல்ல வந்து வேலை தேடிட்டு இருக்கீங்களா சிறப்பான வேலை கிடைக்கும். நீங்க எதிர்பார்த்த சம்பளத்தோட அதேபோல உத்தியோகம்
9:12 பார்த்துட்டு இருக்கீங்க அப்படினாக்க உத்தியோக ரீதியா மதிப்பு மரியாதை உயரும் சம்பளம் உயரும் நீங்க விருப்பப்பட்ட மாதிரியே இடமாற்றம் கிடைக்கும் நீங்க விருப்பட்டபடியே சம்பளத்தோட உங்களுக்கு உயர்நிலை உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்கம் அரசாங்கம் சார்ந்த விஷயத்தில அனுகூலம் உண்டு இல்ல அரசாங்க வேலைக்காக படிச்சிட்டு இருக்கீங்களா படிக்கடிய மாணவர்களுக்கு அது பெண்களுக்கு சிறப்பான வேலை அமையும். அரசாங்கத்து கிட்ட அரசாங்கம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்ல வெற்றி உண்டு. அடுத்ததுவே ஆண்களுக்கு தொழில்ல வியாபாரத்தில சமூகத்தில மரியாதை மதிப்பு உறவுக்காரன் கிட்ட ஆதரவு அதிகமாகுது. லாபத்துக்கு குறைவில்ல நிதிநிலையை பொறுத்தவரைக்கும் செல்வம் சேரும். சேமிப்பு அதிகமாகும். திடீர் செலவு வரும். ஆனாலே அது சமாளிக்கக்கூடிய திறன் வகையில பணம்ங்கிறது பல வகையில உன் கைய வந்துட்டு நிரப்பும். அடுத்து கல்வி மற்றும்
9:59 புத்தகம். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு படிப்புல கவனம் தேவை புத்திசாலித்தனம் தேர்வுகள்ல வெற்றிய கொடுக்கும். பொதுவே மிதுன ராசிக்காரங்க கண்டிப்பா நீங்க அரசாங்க உத்தியோகத்துக்கு இந்த போட்டிதல்லாம் ட்ரை பண்ணுங்க. ஏன்னா உங்குடைய புத்தி வந்து பாத்தீங்கனாக்க சாமர்த்தியமா செயல்படக்கூடியது. வித்தின் செகண்ட்ல வந்து பாத்தீங்கனாக்க அழகா பரீட்சை வந்துட்டு வெற்றி அடைஞ்சிருவீங்க. முயற்சி பண்ணுங்க. அதேபோல படிப்பு சார்ந்த தொழில் செய்றவங்க புத்தகம் எழுதுறவங்க படைப்பாற்றல் இவங்களுக்குல்லாம் வந்து பாத்தீங்கனாக்கா நல்ல புகழ் கிடைக்கும். அதேபோல வேலை வாய்ப்பு. அரசாங்க வேலையில இருக்கீங்களா பதிவுறவு கிடைக்கும். தனியார் வேலையில இருக்கீங்களா சம்பளம் உயரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். சுய தொழில் செய்றீங்களா உங்களுடைய வியாபாரம் விரிவடையும். இது ஆண்களுக்கும் போடணும் பெண்களுக்கும் போடணுங்க. நான் சின்ன தொழில் செய்றேன். நான் பெரிய தொழில் செய்றேன். அந்த தொழில் இந்த தொழில் எல்லா தொழில் சார்ந்தவர்களுக்கும் உயர்வு உண்டு. இது விவசாயிகளுக்கு. உங்களுடைய பயிர்கள்ல
10:46 நல்ல விளைச்சல் உண்டு. கடன் சுமை குறையும். அதுவே அரசியல்வாதிகளுக்கு சமூக மரியாதை மக்கள்கிட்ட ஆதரவு கூடும். தேர்தல் போட்டிகள்ல உங்களுக்கு சாதகமான பலன் பெறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. மக்கள் கிட்ட உங்களுக்கான ஆதரவு பெருகுவதுனால வரக்கூடிய தேர்தல்கள்ல உங்களுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. அதேபோல உடல் நலத்தை பொறுத்தவரைக்கும் சின்னதா உடல் சோர்வு வந்து போகும். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை சோம்பல் மனநாளத்தம் குறையும். இது எடுத்து உறவுகளை பொறுத்தவரைக்கும் உங்குடைய சகோதரன் சகோதரிகள் இவங்கல்லாம் வந்து உங்களுக்கு துணையா இருப்பாங்க. உறவுகள் கிட்ட சுயநலமா நடக்கறவங்க கிட்ட மட்டும் கவனமா இருங்க உங்களுக்கு தெரியும். இவங்க வந்து பாத்தீங்கன்னா எப்பதாலும் தன்னுடைய வளர்ச்சிக்காக மட்டும் பாடு வைப்பாங்க. தான் கிட்ட வந்தா நம்மகிட்ட எல்லாத்தையும் புடுங்கிட்டு போகறதுக்கும் எப்ப பாத்தாலும் ஏதாவது ஒன்னு வந்து நம்மகிட்ட ஆதாயத்துக்காக தேடி வராங்க. அந்த மாதிரி ஒருவள் கிட்ட கவனமா
11:33 இருக்கணும். இப்ப இதுவரைக்கும் பார்த்த பலன்கள் எல்லாமே குருவால உங்க வாழ்க்கையில மாற்றம் வருது சொல்லிட்டேன் இப்போ குரு உங்களுக்கு கொடுக்கறப்போ புதன் பகவான் என்ன பண்றாரு புதன் பகவானும் உங்களுக்கு உயர்வை கொடுக்க ரெடியா நிக்கிறார் புதன் பகவான வந்து பாத்தீங்கனாக்க புத்தி விவேகம் கற்றல் இதுக்கெல்லாம் அதிபதியா வந்து நிக்கிறாரா ஜோதிடத்தை பொறுத்தவரைக்கும் புதன் பகவன் வந்து கன்னி ராசியில உச்சமாக்க கூடியவர் புதன் வந்து சுபகரங்களோட சேர்ந்து இருந்துச்சுன்னா அறிவும் செல்வமும் கல்வியும் தருவாரு அதுவே வந்து பாவகிரனோட சேர்ந்திருந்தா மன அழுத்தம் கவலை குழப்பம்ல்லாம் வரும் ஒருவேளை மிதுன ராசிக்காரங்க இப்ப நான் சொன்ன இந்த மனத்தல இருக்கறத கவலைப்படுறது குழப்பத்திலே இருக்கறீங்க அப்படின்னா உடைய புதன் பலம் உங்க அதிபதி வந்துட்டு வலுவா இல்லங்கறதுதான் அர்த்தம். இப்போ இந்த புதனும் குருவும் உறவுங்கறது மென்மையான உறவு இப்ப குருவாளியும் புதனாளியும் அறிவு
12:18 ஞானம் ரெண்டும் சேர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தரப்போகுது. குரு வந்து உங்களுக்கு ஆன்மீகத்தை உயர்த்தி வைக்கிறார். புதன் வந்துட்டு உடைய ஆன்மீக உணர்வை உலக வாழ்க்கையில வெற்றியை பெற வைக்கிறார். குரு புதன் சந்தானம் அப்படின்னு சொல்லுவோம் நாங்க வந்து ஜாதகத்துல புத்திசாலி நல்லொழுக்கம் கல்வி மரியாதை செல்வம் எல்லாத்தையுமே நீங்க பெற போறீங்க பொதுவா மிதுன ராசிக்காரங்க அறிவாளிங்க புத்திசாலிங்க பேச்சாளவே எல்லாரையும் கவரக்கூடியவங்க புதன் பகவான் என்னத்துக்கு கல்விக்கு வாணிகத்துக்கு விவேகத்துக்கு சிறந்த வாழ்க்கை முறைக்கு சோ குரு புதனுடைய உறவுங்கறது உங்க வாழ்க்கையில உயர்வை கொடுக்க போகுதுன்னு சொன்னா அதை சார்ந்து சில விஷயங்கள் உங்களுக்கு மாற்றம் வரும்னு சொல்றேன் கல்வியில சிறந்த வெற்றி பேச்சு பேச்சு திறனால அபரிவிதமான வளர்ச்சிய பார்க்க போறீங்க வியாபாரத்தில வளர்ச்சி சமுதாயத்தில மதிப்பு மரியாதை இப்ப
13:05 எல்லாத்துக்கும் மேல ஓகே புதன் பகவானும் அல்லது பண்ண போறாரு குரு பகவான் அல்லது பண்ண போறாரு நிஜமா இவங்க ரெண்டு பேரும் தரக்கூடிய வாய்ப்புகள் எனக்கு பழிக்குமா நானா பாத்தீங்கன்னாக்க எல்லாவத்துலயும் கரெக்டாதான் இருக்கேன் ஆனா ஏன் எனக்கு வந்து கஷ்டம் வருது வாழ்நாள் முழுதும் ஏன் எனக்கு கஷ்டம் வருது அப்படின்னா சத்தியமா சொல்றேன் கரெக்டா இருக்கீங்கன்னு உங்களுக்கு தோணனாலும் ஒரு சில விஷயங்கள மாத்திதான் ஆகணும் அது எந்த மாதிரி நாம ஏன் கஷ்டப்படுறோங்கறத ஃபர்ஸ்ட் புரிஞ்சுக்கணும். நிலைத்தன்மை இன்மை ஒரு ஸ்டேபிள் கிடையாது நீங்க புதன் ஆட்சர ராசிங்கறனாலும் அறிவு அதிகம்தான் ஆனா அந்த அறிவு வந்து ஒரே பாதையில நீங்க பயன்படுத்த மாட்டீங்க அடிக்கடி மனசு மாறிக்கிட்டே இருக்கது நிறைய விஷயங்கள் அது பல விஷயங்கள்ல குதிக்கிறது ஒரு விஷயத்தை முடிக்காமலே இன்னொரு விஷயத்துக்கு போறது இதனால நல்ல வாய்ப்புகள் கூட கைவிட்டு போயிடும் இது உண்மை நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க அதேபோல ஓவர் திங்கிங் அதிக
13:52 சிந்தனை ஒவ்வொரு விஷயத்தையுமே அதிகமா யோசிக்கிறது கரெக்ட்தான் ஒரு விஷயம் பாத்த செய்யறதுக்கு முன்னாடி பல டைம் யோசிக்கலாம் அதுக்குன்னு யோசிச்சிட்டே இருந்தாக்க அதுக்கான வாய்ப்பே நம்ம கைய விட்டு போயிடும். அதுக்கான நேரம் முடிஞ்சு போயிரும். இறைச்சு சொன்னா அதே மாதிரி உடனே நம்புறது. நம்பி அந்த விஷயத்துல வந்து செஞ்சிறது பின்னாடி வருத்தப்படுறது. இதனால மனத்தமும் குழப்பம் மட்டும்தான் கடைசிில மிஞ்சிருக்கும். அதேபோல உறவுகள்ல சோதனை பேச்சு திறன் அதிகமா இருந்தாலும் சில சமயம் அந்த வாக்காளவே நிறைய பிரச்சனைகள் வந்திருக்கும். இப்பவும் சந்திச்சிட்டு இருப்பீங்க. அதாவது நேரம் காலம் இடம்பொருள் ஏவல் இதெல்லாம் வந்து பாத்தீங்கனாக்க புத்திசாலிங்க சரிவர பயன்படுத்தமாடா அதுக்கு உதாரணம் சொன்னாக்க மிதுன ராசி சொல்லலாம் எங்க சொல்லுங்க பார்கலாம் உங்களுக்காக என்னைக்காவது ஒரு விஷயத்தை செஞ்சு அழகா ஸ்கெட்ச் போட்டு
14:38 வெற்றி உங்க பக்கம் வந்துருக்கா வர மாதிரி இருக்கும் கடைசில பாத்தா உங்களுக்கு வந்து அது கிடைச்சிருக்காது மத்தவங்களுக்கு கிடைச்சிருக்கும் ஏன் முட்டாள்கள் எல்லாம் ஜெயிக்கிறாங்களே சில சமயம் நீங்களே யோசிச்சிருக்கீங்க ஏடா அத நான் சொல்லி கொடுத்து நான் வழிகாட்டி இன்னைக்கு அவன் நல்லா இருக்கான் நான் எப்படி கஷ்டப்படுறேன் ஆனா உங்களால வெளியில ஒத்துக்கவே முடியாது. அதேபோல சொந்த உறவுகள்லயே தவறான புரிதல் நீங்க ஒன்னு சொல்லுவீங்க அவங்க புரிஞ்சுப்பாங்க. உறவுகளால துரோகம். ச இவங்கல்லாம் நமக்கு வந்து அப்படிப்பட்ட உறவு எதனாவது ஒரு கஷ்டம்னாக்க நமக்கு இருப்பாங்க செய்வாங்க அப்படி இப்படின்னு யோசிச்சிருப்பீங்க. அழகா சிரிச்சுக்கிட்டு கழுத்து எடுத்துருப்பாங்க. இதுவும் உண்மை. அதேபோல பணம். ராசிகள பொறத்தவரைக்கும் சுலபமா பணம் சம்பாதிப்பாங்க. ஆனா அதே வேகத்துல செலவு செய்யக்கூடிய பழக்கம் இருக்கும். நீங்க வந்து வாழ்க்கையில பண விஷயத்துல சேமிப்புல
15:24 கவனம் செலுத்தணும். வாழ்நாள் முழுவதும் வந்து பாத்தீங்கனாக்க பணம் வந்து உங்க கையில இருந்துகிட்டே இருக்குனாக்க போராடக்கூடிய நிலைய மட்டும்தான் பாத்துட்டு இருக்கீங்க. அந்த போராட்டம் ஓரளவுக்காவது உங்களுக்கு வந்து குறையணும்னு நினைச்சா சேமிக்கிற பழக்கத்தை அதிகப்படுத்துங்க. உங்க கையில ஏதாவது செலவாகுதா அது ஏதாவது ஒரு இதுல முதலீடு பண்ணி வச்சிருங்க. ஒரு தங்கம் வாங்குறதோ ஏதாவது ஒரு வகையில புரியுதுங்களா அதேபோல கிரக சோதனை. இதுனால வரைக்கும் கடவுள் தான் சோதிக்கிறார்ு நினைச்சீங்க இல்லையா அதெல்லாம் கிடையாது. ஒன்பது நவகரங்கள் இருக்காங்க இல்லையா ஒவ்வொருத்தம் ஒவ்வொரு பக்கம் திரும்பி உட்காந்துகிட்டு நமக்கு சோதனை கொடுப்பான். இப்ப புதன் பகவான் அப்படினாவே நல்ல பலன் தர மாட்டார். இப்படி அதிபதி உங்களுக்கு நல்ல பலன் தரதல்ல. சில நேரங்கள்ல சூரியன், செவ்வா சனிபகவனுடைய பார்வையினால சோதனை உண்டு. அதனாலதான் வாழ்க்கையில இறைவர்கள் தடைகள் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும். ஏமா கடைசிில அடிமட்லயே கை வச்சிட்டியமா புதன் பகவானே
16:10 எனக்கு நல்லது பண்ண மாட்டாரா அதிபதியே கை விட்டா அப்பறம் மத்த கரங்கள எங்க பண்ண போறாங்க இந்த சனி பகவான் நினைச்சா பயமா இருக்கேமா அப்ப என் வாழ்க்கை இப்படிதானா அப்படின்னு கேட்டீங்கனாக்க அதெல்லாம் கிடையாது. சூரியன் செவ்வா சனி இவங்க மூன்று பேரும் வந்து பாத்தீங்கன்னாக்க அசுப கிரங்கள் நாங்க வந்து அடையாளப்படுத்தக்கூடிய அமைப்பு ஜோதில இவங்கள வந்து அசுபம் தான் சொல்லுவோம். சூரியன் வந்து சுபம் தானே அப்படின்னு சொன்னீங்கன்னாக்க பாதி அசுபம்தான். அவருக்கு இருந்தாலும் வந்து நாங்க வந்து ராகு கேதுவ செவ்வா சனி முடி கணக்கப்போமோ அது அப்படிதான். அதேபோல புதன் பகவான் வந்து பாத்தீங்கனாக்க மிதுன ராசிக்கு பலன் தர மாட்டார். ஏன்னா இவர் போய் பாத்தனா உச்சம் அடையக்கூடிய வீடுங்கறது கன்னி. இப்ப என்னதான் நாங்க பண்ணட்டும். நீங்க நிலைத்தன்மைய கத்துக்கணும் அப்படினாக்க ஒரு விஷயத்துல மனசு வச்சீங்கனாக்க அதுலயே முழுசா இருங்க. அதேபோல சேமிக்கிற பழக்கம் பணம் கையில வந்துச்சா செலவு பண்ணாம சேமிக்க கத்துக்கணும். புதன் குருவுடைய பரிகாரம்
16:55 செஞ்சீங்கன்னா புதனுக்கு பச்சை நிற உடை அணையறது குருவுக்கு மஞ்சள் நிற உடை அணையிறது. புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இந்த இரண்டு நாட்கள இந்த தெய்வங்களுக்கு அர்பணிச்சிருங்க. நவகிழ விற்றுக்கூடிய புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி பச்சை பயிரை வந்து பாத்தீங்கன்னா நைவேத்தியமா படைச்சு அவருக்கு நல்ல தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்க. தொடர்ந்து செய்யுங்க. முடிஞ்சா புதன்கிழமை அசைவ உணவுல தவிர்த்துருங்க. புதன்கிழமையில புதன் பகவானுக்கு விரதம் இருக்கறது சிறப்பு. ஒருவேள புதன் பகவானுக்கு இருக்க முடியல அப்படின்னா புதன் பகவானுக்கு உரிய அதிஷ்ட தெய்வமான விஷ்ணு பகவான வழிபாடு செய்றது உங்களுக்கு சிறப்பான வழிபாடு. இப்ப விநாயக பெருமுடைய வழிபாடு புதன் பகவானுக்கு பிரதான பரிகாரம்னு கேட்டீங்கன்னா விக்னங்களை தீர்க்கக்கூடிய விநாயக பெருமான் வழிபாடுதாங்க புதனை சரி கட்டிடலாம் அதேபோல பேசுறப்ப கவனம் வேணும். தேவையில்லாத இடங்கள்ல பேச்சால பிரச்சனை வராம இருக்கறதுக்கு என்ன பேசுறோம் ஏது பேசுறோம்
17:42 நமக்கு முன்னாடி இருக்கறவங்க அது எப்படி எடுத்துப்பாங்க இதெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கணும். சோ மதுர ராசி அறிவு புத்திசாலித்தனம்ன வாக்காற்றல் எல்லாமே இருக்கு ஆனா அவசரம் நிலைலா தன்மை செலவு பண்றது இதெல்லாம்தான் உங்க வாழ்க்கைய சிரமப்படுத்திக்கிட்டே இருக்கு. சோ இதெல்லாம் மாறணும் புதன் குரு இவங்கள் பரிகாரம் விநாயக வழிபாடு சேமிக்கிற பழக்கம் பொறுமை இவ மட்டும் இருந்தா போதும் அழகா வாழ்க்கையை சீரும் சிறப்பமா மாத்திக்கும். இப்ப இந்த குரு தரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு நலைச்சிருக்க நீங்க போக வேண்டிய கோவில்கள் ஆலங்குடி ஆபத் சகாயீஸ்வரர் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் அதேபோல கற்பக விநாயகர் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் இது நீங்க குடும்பத்தோட போயிட்டு வர வேண்டிய ஆலயங்கள் இது இல்லாம அனுதினமும்
18:27 குருவிற்கும் விநாயக பெருமானுக்கும் உங்க வீடுகள்ல பூஜைகள் செய்யுங்க இல்ல பக்கத்துல இருக்கக்கூடிய நவகிரகங்கள்ல போய் குருபகவானுக்கு வழிபாடு செய்யுங்க அதேபோல பக்கத்துல இருக்கக்கூடிய விநாயக பெருமானுக்கு போயிட்டு வழிபாடு செய்யங்க வேண்டுங்க கடவுளை தாண்டி வேற எதுவும் உங்களுக்கு நல்லது கொடுத்துராது அதேபோல திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் இந்த திருவாரூர்ல வந்து குரு புதன் விநாயகர் சிவன் இவங்க எல்லாருடைய ஆசீர்வாதத்தையும் தரக்கூடிய கோவில் இப்ப குருவால உங்க வாழ்க்கையில எந்த மாதிரியான மாற்றங்கள் வரும் நீங்க அந்த மாற்றத்தை எப்படி தக்க வச்சுக்கணும் எல்லாத்தையும் சொல்லியாச்சு. சோ ஒட்டுமொத்தமா அக்டோபர் மாதம் 18ஆம் தேதி கடக ராசிக்கு பிரவேசிக்கக்கூடிய குரு வாழ உங்களுக்கு நிதிவளம் குடும்பத்தில அமைதி தொழில்ல முன்னேற்றம் அனைத்து விதங்களலுமே நல்ல வளர்ச்சி. வாழ்க்கையில ஒரு புதிய அத்தியாயமே உங்களுக்கு தொடங்கப்போகுது. இது இன்னும் சிறப்பாக
19:14 இருக்கறதுக்கு பரிகாரங்களையும் சேர்த்து செய்யங்க. இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சோ எப்படி பார்த்தாலும் சரி 100ுக்கு 100% மிதுன ராசிக்காரர்கள் சிறப்பா வாழ போறீங்க. வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிரமங்கள் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் மறைய போகுது. மறக்காம உங்குடைய ஜாதக கட்டத்துல புதன் பகவானும் குரு பகவானும் எங்க இருக்காங்கங்கறத கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. ஒருவேளை இவங்க இந்த சுப கிரகங்களோட இருந்தா இந்த பலன்கள் அப்படிங்கறது இன்னும் மேம்பாடு அடையும். ஒருவேளை அசுபகரங்களோட கூட்டில இருக்காங்க அப்படினாக்க கண்டிப்பா நல்லது நடக்கும் என்ன கொஞ்சம் தாமதப்படும் இவ்ளவதாங்க வித்தியாசம். புரிதுங்களா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அதாவது தனக்காரகன் பிளஸ் வந்து புத்திகாரகன் இவங்க இரண்டு பேருடைய சேர்க்கைங்கிறது மிதுர ராசிக்காரர்களை பிரகாசமா ஒளிர வைக்க போகுது வாழ்த்துக்கள்