0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். மிதுன
0:47 ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த சனி பெயற்சி என்ன பலன்களை தரப்போகிறது மிதுன ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடத்து சனி பகவான் பத்தாம் இடத்திற்கு வருகிறார் பத்தாம் இடத்திற்கு சனி பகவான் வந்தால் என்ன ஆகும்னு நீங்க நினைக்கிறீங்க பத்திலே சனி வந்தால் நண்பர்களே உலகத்தில இந்த சனி பகவானுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் குணம் இருக்கு சனி கொடுத்தால் எவர் தடுப்பார் சனி கொடுத்தா தடுக்க ஆளே கிடையாது. பத்தாம் இடத்தோடு கொண்ட சனி என்ன செய்றார் உலக புகழ் பெற வைக்கிறார் சும்மால்லாம் கிடையாது. புஷ்பான்னா பிளவர் இல்லஃயர் அது மாதிரி பெரிய லெவலாக போறீங்க பத்தாம் இடத்தை என்ன குருஜி எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க எல்லாரும் இப்படி சொல்ல மாட்டாங்க. நான் மட்டும் தான் அப்படி சொல்லுவேன். நீங்க நீங்க இவ்வளவு பெரிய
1:32 ஆளுங்கிறத இவ்வளவு பெருமையா நான் மட்டும்தான் சொல்றேன். காரணம் என்னன்னா உள்ளபடியே மிதுன ராசிக்காரர்களை நான் கண்ணால பார்த்துருக்கேன். நீங்க பட்ட பாடல்லாம் இந்த உலகத்துல எவனும் பட மாட்டான். அவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க மேல வந்தவங்க சும்மால்லாம் கிடையாது. மிதுன ராசிக்காரர்கள 2020ல இருந்து எனக்கு தெரியும். 2020 21 22 23 24 25 அதாவது அஷ்டம சனிங்கிறது உங்களுக்கு மட்டும் விதவிதமா உங்கள டிராவல் பண்ணுச்சு அந்த அஷ்டம சனி அது இப்பதான் அந்த ஆளு மனசு வந்து உங்களை விட்டுருக்கான் எப்பா சாமி என்ன விடுறியாரா அதுக்கப்புறம் இப்பதான் உங்களுக்கு பத்தாம் இடத்திற்கு வருகிறான் பத்தாம் இடத்திற்கு வருகின்ற சனி பகவான் உலக புகழ் பெற வைக்கிறான் உலகப்புகழ் நண்பர்களே அது என்ன உலகப்புகழ் நான் வச்சிருக்கிறது சாதாரண கடை என் கடை ஒரு
2:19 சின்ன ஒரு மேக்கப் கடை இந்த கடை எப்படி உலக புகழ் பெறும் பெரும். அங்கதான் இருக்கு விஷயமே என்ன எப்படி பெரும் அப்படின்னா சில நேரத்துல நம்மளோட நம்மளுக்கே தெரியாது. நம்ம சும்மாதான் ஏதாவது ஒரு ஒரு ரீல்ஸ் போட்டுருப்போம் எதையாவது பண்ண அது என்னடா வேர்ல்ட் பாப்புலர் ஆயிடும். அது எப்படிடா அப்படி பாப்புலர் ஆச்சு அது எல்லாரும் நம்மளஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நண்பர்களே இந்த சனியை பத்தி யார் யாரோ என்னென்னமோ பேசி இருக்காங்க. சனி கொடுத்தால் எவர் தடுப்பாருங்கறது நான் மட்டும் தான் ஆரம்பிச்சேன். அது என்னமோ உலக புகழ் பெற்ற இதுக்கு பேர்தான் உலக புகழ் பெறறது. அப்போ என்ன ஆகும்னா உங்களுடைய கம்பெனிக்கு ஒரு பிராண்ட் இருக்கு. அந்த பிராண்ட் உலகம் ஃபுல்லா ரீச் ஆயிடுச்சு. அதான் விஷயம். உங்களுடைய தொழில் செய்யும் தொழிலே தெய்வம் என்போம். நீங்க புதிய புதிய ஆட்களை சந்திக்க போறீங்க. தினமும் மக்களை
3:04 சந்திக்கிற பணியில இருக்கீங்க பாத்தீங்களா யாராவது தினமும் மக்களை சந்திக்கிற பணியில இருக்கறவங்க மிகப்பெரிய உயரத்துக்கு போவீங்க. அரசியல்ல இருக்கறவங்க தொழிலதிபரா இருக்கறவங்க சங்கங்கள்ல இருக்கறவங்க பிரபலங்களாக இருக்கறவங்க இப்ப என்ன மாதிரி மீடியால இருக்கறவங்க இந்த மாதிரில்லாம் நிறைய பேர் சொல்லலாம். ஒரு 10 பேருடைய பார்வைக்கு இருக்கக்கூடியவங்க மிக உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அந்த மாதிரி அண்ணாந்து பார்க்க போறாங்க உங்கள சரி லாஜிக்கா எப்படி இதெல்லாம் சும்மா சொல்லாதீங்க குருஜி லாஜிக்கா சொல்லுங்க லாஜிக்கா சொல்றேன் பத்தாம் இடத்தில் இருக்கின்ற சனி பகவான் 10 11 12ஐ பார்க்கிறார். இதுவரைக்கும் நடந்ததெல்லாம் வேற இதுக்கு மேல நடக்க போறது வேற என்ன இதுக்கு மேல நடக்க போகது 12 ஆம் இடம் என்பது விரைய ஸ்தானம் விரயஸ்தானத்திலே சனி பகவான் சுப விரயங்களை தருகிறார். பத்தாம்
3:52 இடத்து சனி பகவான் சுபவிரயங்களை தருகிறார். 12ஆம் இடத்தை பார்க்க பத்தாம் இடத்து சனி பகவான் ஏழாம் பார்வையாக நான்காம் இடத்தை பார்க்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு நான்காம் இடம் என்பது என்ன? வீடு, மாடு, மனை, உயர்கல்வி, உயர் பதவி இதெல்லாம் நான்காம் இடம். நான்காம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். அப்ப என்ன ஆகும் கம்பெனில எவ்வளவோ ட்ரை பண்ணேன் சார் உங்களுக்கு மட்டும்தான் ஒரு ப்ரமோஷனே அது என்னமோ தெரியல எம்டிக்கு உங்களை மட்டும் பிடிக்க மாட்டடிங்கது நல்லா பேசுங்க சார் நல்லா பேசுவீங்க என்ன வச்சு எல்லா வேலையும் வாங்கிக்கிட்டீங்க என்ன ஆனா எனக்கு ஒரு ப்ரமோஷன் வரும்போது மட்டும் எம்டி கிட்ட கேக்கணும் விபி கிட்ட கேக்கணும். ஏன் சார் வேலை வாங்குனது நீங்கதானே அப்ப நீங்களே ப்ரொமோஷன் வாங்கி கொடுங்க. இதை ஏன் சார் இந்த கதைல்லாம் என்கிட்ட சொல்றீங்க எனக்கு தேவை ப்ரமோஷன். இந்த சண்டைதான் உங்களுக்கும் உங்க பாஸ்க்கும் ரொம்ப நாளா இருக்கும். ஆனால்
4:39 இந்த பாஸ்ங்க எல்லாம் வேலை வாங்கும்போது இவங்க டைரக்டா பேசுவாங்க. நமக்கு ஏதாவது ஒரு லோன் கிடைக்கும் போதோ நமக்கு ஒரு ப்ரொமோஷன் நம்மளோட உயரதிகாரிிட்ட கேட்டு சொல்லுவாங்க. அப்ப வேலைய உயரதிகாரிட்ட கேட்டு சொல்ல வேண்டியதுதானே சோ இப்ப என்ன பிரச்சனைன்னா இது போன்ற நிலைமை எல்லாம் மாறி நீங்கதான் இனிமே பாஸே ஆக போறீங்க. இத அப்படியா சொல்றீங்க. ஆமா இனிமே உங்க பாஸ் கிடையாது நீங்கதான் பாஸ். நான்காம் இடத்தை சனி பார்க்கும் பொழுது ப்ரமோஷன் ஆட்டோமேட்டிக்கா வருது. நண்பர்களே இந்த சுப கிரகங்களுக்கும் அசுப கிரகங்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. குருவுக்கும் சனிக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. குரு பகவானை பொறுத்தவரைக்குமே அவர் ஏதாவது ஈஸியா ரீசன் சொல்லிருவாரு. ஐ ட்ரைல மை லெவல் பெஸ்ட் பட்வாட் கன் ஐ டூ நான் ட்ரை பண்ணி பாத்தே முடியல. ஆனா சனி பகவானை பொறுத்தவரைக்கும் அவருக்கு கெத்த் ப்ராப்ளம். என்னனே விட்டுட்ட பாத்தியானே
5:24 அப்படிங்கிற மாதிரி ச இத போய் விட்டு நம்மள யாரும் மதிக்க மாட்டாங்களேங்கறதுக்காக சனி என்ன பண்ணுவாரு எப்படியாவது அத ஓகே பண்ணிடுவார். நான்காம் இடத்தை சனி பார்த்து எப்படியா ஜோக்கியம் பண்ணிவார் அதான் இதுல இருக்கற அதிசயமே நான்காம் இடத்தை சனி பார்க்கிறார் சனி பார்க்கும் பொழுது என்ன ஆகுது உயர்கல்வி உயர் பதவி மதிப்பு மரியாதை அடுத்த லெவல் போறீங்க முக்கியமா கார் வாங்குவீங்க மிதுன ராசிக்காரங்க சும்மாவே கார் வாங்குவீங்க உங்களை பொறுத்தவரைக்கும் கார் நல்லா மிதுன ராசிக்காரங்கல்லாம் போய் பாருங்க கார் வச்சிருப்பாங்க எல்லாம் ஒரு அந்த ஆடம்பரம் இவர்கள் கூடவே இருக்கும். காரணம் என்னன்னா ஐந்தாம் இடத்துக்கு உடையவன் சுக்கரன். அதனால இவங்க இன்பில்டாவே ஐபோன் வச்சிருப்பாங்க. இன்பில்டா அவங்க குணமே அப்படிதான். அவங்க பாத்தீங்கன்னா சாதாரணமாவே இருக்க மாட்டாங்க. அடுத்த லெவல்லதான் யோசிப்பாங்களே அந்த மாதிரி இவர்களுடைய குணமே அப்படித்தான். இவர்கள்
6:11 ஐந்தாம் இடத்துக்கு ஐந்துக்குரியவனாக சுக்கிரன் இருப்பதால் இவர்களுடைய ஜெனரலாவே இவங்க குணமே அப்படித்தான். இப்போ நால வேற சனி பாத்துட்டாரா நாங்க சும்மாவே செய்வோம். இதுல நான்காம் இடத்தை சனி வேற பார்க்கும்போது என்ன ஆகுது கன்பார்மா கார் வாங்குவீங்க. கன்பார்மா லேண்ட் வாங்குவீங்க. கன்பார்மா உங்களுடைய உயர்கல்வி உயர் பதவி கிடைக்கும். சில பேர் வெளிநாட்டு வாய்ப்பு கிடைச்சு பாரின் போய் படிக்க போவீங்க. எங்க போறீங்க? இந்த ரஷ்யா போய் படிச்சிட்டு வந்தரலாம்னு இருக்கேன். ஒரு மூணு வருஷம் வெயிட் பண்ணுங்க நான் போயிட்டு வந்துறேன். எது ரஷ்யாக்கு போறியா? ஆமா ரஷ்யாக்கு போறேன். இங்கிலாந்து போறேன் அமெரிக்கா போறேன். ரொம்ப சாதாரணமாயிடுச்சு. முன்னல்லாம் ஒரு காலத்துல சாதாரண இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஒரு பெரிய அதிகபட்ச சென்னை பல்கலை கழகத்தில படிப்போம். அண்ணாமலை பல்கலைக்கழகம் ரெண்டு மூணு தெரியும் எங்களுக்கு. அது எங்க ஜெனரேஷன். ஆனா இந்த ஜெனரேஷன்ல ஆக்ஸ்போர்ட் கேம்பிரிஜ் என்ன இவங்க பேசுறதே எதுவுமே அப்போ இந்த
6:57 உள்ளூர்ல இருக்கறதுல்லாம் எதுவும் கிடையாது. ஒன்லி உலகல் வேர்ல்ட் ஸ்டாண்டர்ட் அந்த வேர்ல்ட் ஸ்டாண்டர்ட் கேம்ப பல்கலைக்கழகத்துல உங்களுக்கு படிப்பு கிடைக்கும். டாக்டருக்கு படிக்கணும்னு ஆசைப்படுறேன் சார் வெளிநாட்டுல போய் கண்டிப்பா வெளிநாட்டு போவீங்க எழுதி வச்சுக்கோங்க. நான்காம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். நான்காம் இடத்தை சனி பகவான் பார்க்கும் பொழுது வேற லெவல் வேற லெவல் ப்ரமோஷன் எல்லாம் ஏற்படும். அடுத்ததாக நான்காம் இடத்தை பார்க்கின்ற சனி பகவான். நான்காம் இடத்துல உங்களுக்கு வேற என்னது சுகஸ்தானம். இங்கதான் ஒரு பிரச்சனை என்ன பிரச்சனை ப்ரமோஷன் கொடுத்துட்டார். உங்களுக்குரிய கார் கொடுத்துட்டாரு எல்லாம் கொடுத்துட்டாரு. அப்படியே லைட்டா கொஞ்சம் நிம்மதி மட்டும் கொஞ்சம் புடுங்கிட்டாரு. எத ஆமா நான்காம் இடம் என்பது சுகஸ்தானம். இதுவரைக்கும் உட்காந்துட்டே வேலை பார்த்தவங்களுக்கு எல்லாம் என்ன ஆகும் கொஞ்சம் ரன்னிங்ல என்ன உங்களுக்கு கீழ ஒரு
7:43 டீம கொடுத்து என்ன நேரமும் லீவ் விட்டா கூட போன் எடுத்து பாத்துக்கிட்டே இருக்கணும். இன்னைக்கு டீம் மெம்பர் என்ன பண்ணானோ நாளைக்கு காலைல மீட்டிங் என்ன வருதோ தெரியலையே எப்பா லீவ்ப்பா போன கீழ வைப்பா எங்கடா வைக்க விடுறீங்க சமீபத்துலதான் ஒரு ரீல்ஸ் கூட பார்த்தேன். உங்களுக்கெல்லாம் லீவ்னா போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டு போயிருவீங்க. ஆனா எனக்கெல்லாம் லீவ்னா போன சுவிட்ச் ஆப்பே பண்ண முடியாது. எப்ப யார் போன் பண்ணுவான்னு எங்களுக்கே தெரியாது சார். திடீர்னு பாஸ் போன் பண்ணி கிளம்பி வேனா போணும் சார். எநநேரமும் ஒரு தீயண துறையில வேலை பார்கற மாதிரியே வச்சிருப்பாங்க சார். அந்த மாதிரி இதுல என்ன ஒரு சூப்பரான விஷயம்னா சனி ஏழாம் இடத்தை பார்க்கிறார். ஏழாம் இடத்தை பார்க்கின்ற சனி திருமணம் செய்து வைக்க போகிறார். காதல் வரப்போகிறது. சில பேருக்கு ஃர்ஸ்ட் திருமணம் ப்ராப்ளம் திருமணம் முடித்து மறுமணம். கவலையே படாதீங்க. சனி பகவான் அருளால பழைய சம்பவங்கள் மீண்டும் ரிப்பீட் ஆகாத மாதிரி
8:30 நல்லபடிய ஆயிட்டு உங்களுக்கு திருமணம் நடக்கும். மிதுன ராசிக்காரர்கள்