0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுடன் ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளே என்றும் முருகபெருமான் குரு வழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கால சக்கரத்தின் சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உச்சமான சுக்கிரன் எப்படி உச்ச உச்சமான சுக்கிரன் உங்களை உச்ச கட்டத்துக்கு கொண்ட போகக்கூடிய மகாலட்சுமியாக உங்களுக்கு வருங்க வாழ்க்கையில 12 ராசிகாரளுக்கு இந்த சுக்கரன் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் ஏன் இந்த உச்சமான சுக்கிர பேச்சு சொல்றேன் ஏன்னா மீன ராசில அவர் உச்சமாவாரு யாருடைய இணைஞ்சு உச்சமாகுறாரு சனி
0:48 பகவானுடைய இணைஞ்சு உச்சமாகிறார் யாரு ஜாதகத்துல சனியும் சுக்கிரன் எப்போதுமே நட்பு கிரகங்க இந்தடி ஸ்பெஷலாந்த வருஷத்துல ஒரு வாட்டிதான் யோகம் வருது பாத்துக்கங்க வருஷத்துல ஒரு வாட்டிதான் இந்த யோகம். கால புருஷனுக்கு அது மகாலட்சுமி யோகமா இங்க வரும். சனி பகவான சேர்ந்து லாபஸ்தான அதிபதி காலசக்கரத்தின் சனி பகவனை இணைஞ்ச அந்த கிரகம் இருக்கு. சனி பகவான தொழில் உத்தியோகம் மேல் பதவி பட்டம் பதவி எல்லாமே கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான்தான் சனி கொடுக்க யார் இருப்பார்? இந்த சுக்கர பகவான் சேர்ந்து இணையிறாரு. அதனால இது மிகப்பெரிய ஒரு ராஜயுகத்தை கொண்டு பண்ணும். மார்ச் மாசம் 1ாம் தேதி ஆரம்பிச்சு மார்ச் மாசம் 25ஆம் தேதி வரை இந்த சுக்கர பகவான் அது சுய சாரத்துல எப்படி சனி பகவானுடைய நட்சத்திர நட்பு கிரக சாரத்துல போகுது ரெண்டு கிரகமுமே சுக்கிரனும் சனியும் இது உங்க
1:34 வாழ்க்கையை தலை எழுத்தே மாத்தும் எல்லாருமே கடைசி மட்டும் வீடியோ பாருங்க உங்க நட்சத்திரத்துக்கு இந்த சுக்கர பகவான் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் நல்லா பாருங்க மகாலட்சுமியும் ஈஸ்வரனும் ஈஸ்வரனும் இணையக்கூடிய நாள் இது உங்க வாழ்க்கையில தலையெழுத்தை மாத்தக்கூடிய நாள் பிளே தமிழ்ல நிறைய வெற்றி உங்க பக்கம் தேடி வந்துகிட்டே இருக்கும். வீடியோ மிஸ் பண்ணிராதீங்க. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்னென்ன யோகம் இந்த சுக்கர பகவான் அள்ளி கொடுக்க போறார். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார் இந்த மகர ராசி என்பர்களே பொதுவாக மகர ராசி காலசக்கரத்தின் பத்தாவது ராசி மகர ராசிதாங்க. எப்படி பத்தாவது ராசி பத்தாம் இடத்தில என்னங்க இருக்கும்? நல்ல அந்தஸ்து இருக்குமா? கௌரவம்
2:22 இருக்குமா? பட்டம் இருக்குமா பதவி இருக்குமா அந்தஸ்து கௌரவம் ஒழுக்கம் எல்லாமே பத்தாம் இடம்தான். ஒரு மனிதன் நல்லா புகழோட இருக்கணும்னா பத்தாம் இடம் ஒரு முக்கியமான ஒரு பாவம் சொல்லுவாங்க. அப்படிப்பட்ட ராசிதான் காலசக்கரின் பத்தாவது ராசி இந்த மகர ராசி. அப்ப இதெல்லாம் நீங்க அதிகமா எதிர்பார்ப்பீங்கள பார்ப்பீங்களா பார்க்க மாட்டீங்களா கௌரவத்தோட இருக்கணும்ு ஆசைப்படுவீங்களா ஒரு லட்சிய துணைக்கி ஓடிிட்டே இருப்பீங்களா ஏன்னா இங்க சனி வரா உளைச்சிிட்டே இருப்பீங்களா எப்படி கடுமையாக உழைக்கக்கூடிய திறமையும் தன்மானத்தோடு இருக்கக்கூடிய குணமும் தன்னம்பிக்கையான குணமும் நிறைய இருக்கும் நீங்க மகரத்துல பிறந்துட்டா என்ன கொஞ்சம் உணர்ச்சி வசப்படுவீங்க மத்தபடி பயங்கரமான கற்பனை டேலனான குணம் அறிவான குணம் எல்லாமே மகரத்தை பொறத்தவரை செம்மையா வாழ்வாங்க அவ்ளதான்
3:07 ஆனா எது வந்தாலும் சரி கலங்க மாட்டாங்க இவங்க ஓடிட்டே இருப்பாங்க நீ என்ன வேணா சொல்லு என்ன வேணா பண்ணும் என் வேலை என்ன என் லட்சியம் என்ன அத அடையணும் அவ்வளவுதான் இதான் என்னுடைய குறிக்கோள் இப்படி சொல்லக்கூடிய ராசிதான் இந்த மகர ராசி அப்படிப்பட்ட மகர ராசி பிறகு வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய உச்சமான கிரக பெயற்சி நல்லா எப்படி உச்சமான கிரக பெயற்சி நல்லா தெரிஞ்சுக்கணும் ஒரு கிரகம் உச்சமா இருந்தா 100க்கு 200% உங்களுக்கு நல்லது கொடுக்கணும் இதான் அதுடைய கிரகத்துடைய வேலை ஏன் மகர ராசிக்கு உச்சமான கிரக பரிச நீங்களும் உச்சத்த போறீங்க ஏன்னா இங்க சனி பகவான் இணைஞ்சிருக்கிறாரு போன வருஷம் கிடையாது இந்த வருஷத்துலதான் இந்த 25 நாள்தான் இந்த யோகம் இருக்கு பாத்துக்கங்க இந்த 25 நாள்தான் இந்த யோகம் உங்குடைய வாழ்க்கை வாழ்க்கையை தலை எழுத்த
3:52 மாத்திவிடும் எத்தனை பேர் உச்சத்துக்கு போகணும் ஏதோ ஒரு லட்சியத்தில பெருசா சாதிக்கணும் வெறி இருக்குல்ல அனைவருக்குமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது. நான் பெருசா வாழ்க்கையில சாதிக்கணுங்க. எனக்கு வெறி இருக்குங்க. இப்ப எனக்கு ஒரு ஒரு தன்னம்பிக்கை வருதுங்க அப்படிங்கற கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிராதீங்க. கண்டிப்பா ஜெயிக்கக்கூடிய நேரம் உங்களுக்கு வேலை செய்யும். ஜாதகத்துல சுக்கிரன் சனி நல்லா இருந்தா மட்டும் போதும் வேற எதையும் நீங்க பார்க்க வேண்டாம். ஜாதகத்துல சுக்கிரனும் சனி பகவும் நல்லா இருந்தா இப்ப உச்சமான பலனை நீங்க பார்க்க போறீங்க. அப்ப நீங்க என்ன பண்ணனும் எல்லாருமே உங்களுடைய பிறப்பு ஜாத திசாபுத்திய செக் பண்ணிக்கங்க. ஏன்னு சொல்லுங்க உங்க சுக்கிரன் எத்தனாம் வீட்ட அதிபதி தெரியுமா ஏன் உங்கள செக் பண்ண சொல்றேன் தெரியுமா அஞ்சாம் வீட்டு அதிபதி நான் சொன்னேன்ல ஆசை ஆள் ஆயிரம்
4:37 பேர் மகர ராசில பந்தா எத்தனை பேர் இருந்தாலும் சரி ஆசைகள் நிறைய இருக்கும் ஆயிரம் ஆசை ஒரு மனிதனுக்கு இருக்கும் ஒரு ஆசை ரெண்டு ஆசை இல்ல ஆயிரம் ஆசைகள் இருக்கலாம் அந்த ஆசை நிறைவேற இப்ப நீங்க ரெடியா இருக்கணும் ஏன்னா அந்த யோகம் வருது அஞ்சுக்கும் பத்துக்கும் உடையவர் நான் ஏன் பட்டம் பதவி புகழ அந்த கௌரவத்தை பத்தி உங்கிட்ட பேசு சொல்லுங்க பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து சுக்கிரன் இணைஞ்சிருக்காரு அப்ப ஏதோ ஒரு கௌரவம் வரப்போகுதுல்ல நமக்கு ஏதோ ஒரு ஆசை நிறைவேற போதுல்ல அது பெருசா நம்ம வாழ்க்கையில சாதிக்க வற இருக்குல்ல இருக்கா இல்லையா இருக்கணும் உங்களுக்கு இருக்கும் இப்ப இந்த கிரகம் இங்க சேர்ந்துட்டா என்ன தூண்டும் ஏதோ ஒரு வாழ்க்கையில நம்ம சாதிக்கணும் இப்படி இருக்கு இந்த ஆசை இருக்கு நான் லைப்ல இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமா இப்படி போகலாமா அப்படிங்கிற எண்ணம் மனசுக்குள்ள தோணிக்கிட்டே இருக்கும். இது சுக்கிரன் உங்களை தூண்ட வப்பாருங்க.
5:23 ஒரு மனிதனுக்கு ஆடம்பர சொகுசுக்காரு சொகுசு பங்களா இசை கலை எல்லாமே சுக்கிரன்தான். அப்ப தோணுமா தோணாதா தோண வப்பார். இப்ப ஏதாச்சும் நம்ம பண்ணனும் ஏதாச்சும் சாதிக்கணும்ங்கற வெறி உங்க மனசுல ஓடும். எல்லாத்துக்கும் சொல்றேன் இப்ப சூப்பரா உங்க ஜாதக தசாபதி பாத்து மூவ் பண்ணி அடிங்க. நெத்தி எடி அடிக்கலாம். ஏன்னா எனக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த மகர ராசிக்காரங்க. சில பேர் எனக்கு திருக்கணித முறைப்படி அதாவது எனக்கு ஜாதகம் கையில எழுதி கொடுங்க கைப்படை எழுதி கொடுங்க கண்டிப்பா அதையும் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். நிறைய பேர் எழுதி வாங்கி இருக்கீங்க அனைவருக்குமே முருக பெருமான் சார்பாக ஒரு நன்றியை தெரிவிச்சுக்கிறேன் இப்ப இந்த காலகட்டம் எடுத்து பார்க்கும் போது பாருங்க சுக்கர பகவான் உங்கள எங்க இருக்காரு வெற்றியில மூணாம் இடத்தில முயற்சியில அதுவும் ஒரு
6:10 சில அப்பறம் பாத்தீங்கன்னா நாலாம் தேதிக்கு அப்புறம் பாத்தீங்கன்னா உத்தரதி சொந்த சனிட சாரத்துல போவார் நீங்கதாங்க ஆசைப்பட்ட விஷயத்தை அடைய முதல் ராசி இந்த மகர ராசி மட்டும்தாங்க அடைவாங்க வேற யாரும் அடைய மாட்டாங்க செம்ம யோகம் வேலை செய்யும். நல்ல வேலை இல்லைங்க மகராசிக்கு நீங்க கேட்டீங்களே நல்ல வேலை இருக்காது ரெண்டு மாசம் மூணு மாசம் ஆயிருக்கும் வேலை போய் நிறைய பேட்ட கேட்டு பாருங்க நான் ஏன் இப்படி சொல்றேன் தெரியுமா இங்க புதன் பலன் இழந்தார் கடன் பகை தாய்மாம உடம்பு உறம்பு ஆரோக்கியத்தில தகவல் தொடர்புல தந்தையுடைய உடல்லையும் சரி நிறைய பிரச்சனை நிறைய அதிகமா ஒரு எதிரி பகையை பார்த்தது யாருன்னா இந்த மகர ராசிகர பார்த்திருப்பாங்க திருமண வாழ்க்கையில கணவன் மனைக்குள் ஒரு மனவருத்தங்கள் ஒரு குழப்பங்கள் இதெல்லாம் நீங்க கேளுங்க இதுல மறுப்பே
6:57 சொல்ல மாட்டாங்க ஆமா இருந்துச்சு எனக்கு இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க ஏன்னா வேலை உத்தியோகம் கடன் பிரச்சனை பகை பிரச்சனை குடும்பத்து குழந்தை பாக்கியம் தாமதம் ஆகுறது அப்பாவுடைய சுத்தம் அம்மாவடத்த இடத்துல பூமியில ஒரு வழக்க பா்கறது ஒரு கேசு பிரச்சனை இவங்க மேல கண்டிப்பா ஒரு கேசு பிரச்சனை வந்திருக்கும் பாருங்க இப்ப ரீசன்டா புதன் வக்கரம் ஆகுறார்னா கேசு பிரச்சனை உங்க மேல வரணும் இல்ல வண்டி வாங்க வீண் செலவு வந்திருக்கணும் இல்ல இடத்துல பூமியில ஒரு பிரச்சனைய பார்த்திருக்கணும் இல்ல லாபம் பொருளால ஒரு தடங்களை நீங்க சந்திச்சிருக்கணும் நீங்க கேட்டுக்கங்க நிறைய சொல்லுவாங்க அதாவது வண்டி வாகனம் வீடு பூமியில செலவு நிறைய வந்துச்சா இப்படி வரணும் இல்லா சோல்டர் பகுதி நம்முடைய கால் பகுதியில வலியோ ஒரு பெயினோ ஏதாச்சு வயிறு சாந்த துந்தரோ ஏதாச்சு ஒரு விஷயம் உங்களுக்கு இருந்துருக்கும் பாருங்க ஏன்னா நமக்கு அதிக ஜாலம் கொடுத்தது மகரத்தினால சொல்றேன் இப்ப நான் எல்லாமே
7:42 யோகமா இருக்கு ஏன் சொல்லுங்க சுக்கிரன் என்ன செட்டா அப்பா சுகத்தை கொடுக்க போறாரே ஒன்னு இல்லைங்க ரொம்ப நாள் மருத்துவ ட்ரீட்மென்ட் எடுக்கறேன் இப்ப மருத்துவ சொல்ல வராது நீங்க கவலையே படாதீங்க எந்த ஒரு ட்ரீட்மெண்ட் இப்ப எடுத்து பாருங்க உங்க பக்கம் ரிசல்ட் நல்லா வரும் இந்த 25 நாளுக்குள்ள நான் சொல்றேன் மருத்துவ செலவு கடன் பிரச்சனை எதா இருந்தாலும் இப்ப பேஸ் பண்ணிருவீங்க உங்களுக்கு நல்ல ஒரு அனுகூலம் இப்ப தேடி வரும் அதான் சொல்ல திடீர்னு ஒரு யோகம் உங்களை தேடி உங்கிட்ட நீங்க எதிரே பார்த்துருக்க மாட்டீங்க ஏதோ ஏதோ பெருசா பணத்தை எதிர்பார்கறீங்க அந்த பணம் இப்ப கிடைக்கலன்னா திருப்பி கேளுங்க கண்டிப்பா கிடைக்கும். ஜாதகத்துல அதுக்கான நேர தசாபுத்தி இருந்தால் ஒன்னு வீடு கட்டணுங்க இல்ல அந்த பொருளாதார பணம் வரணுங்க இல்ல வீட்ுல ஏதாச்சு ஒரு பொருள் நகைய சென்ட் பண்ண நீங்க பண்ணனுங்க இப்ப நகை எடுப்பீங்க நான் ஓப்பனா சொல்றேன் நகை எடுப்பீங்க இல்ல நகைய அடகு வச்சு பணம் வாங்குவீங்க இதாச்சு நடக்கும். ஏதோ ஒரு வருமான இன்கம் உங்களுக்கு சாதகமா வருது.
8:28 அரசாங்கத்துல மூவ் பண்ணி பாருங்க. இப்ப அரசாங்க வேலை நிறைய மாணவம் கிடைக்கும் பாருங்க. நீங்க மூவ் பண்ணி பாருங்க கண்டிப்பா கிடைக்கும் பாருங்க. சூப்பரா இருக்கும். லக்கனத்தோட சூரியன் தொடர்பு இருந்தா அரசாங்க விலைக்கு நீங்க மூவ் பண்ணா குடும்பத்துல யாராச்சு ஒருத்தருக்கு அரசாங்க வேலை வரும். கலைத்துறை சூப்பரா இருக்கும். ஒரு கேசு பிரச்சனை என் மேல ரொம்ப நாள் கேஸ் நடந்துகிட்டே இருக்கு. வீட்டு சொத்துல கண்டிப்பா மூவ் பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும். திருமண வாழ்க்கையில எந்த ஒரு தடங்களும் வராது காதல் திருமணம் குழந்தை பாக்கியம் செம்மையா இருக்கும். காதல் பண்ணி கல்யாணம் பண்றது நிறைய பேர் இருப்பாங்க. மகர ராசி இப்ப நடக்கும் பாருங்க இப்ப குழந்தை பாக்கியம் நிறைய பேர் கிடைக்கும். ஏன்னா கால்தல் திருமணம் ஏன்னா சனி கூட சுக்கர சேர்றாரு. அப்ப ஏதோ ஒரு ஆசை தூணுதுல்ல இப்ப முடிச்ச பெண்ணு முடிச்ச மாப்பிள்ளைய கண்டிப்பா பார்த்து கல்யாணம் பண்ணக்கூடிய யோகம் தேடி வருது. நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பார். பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தார். தொழில்ல மிகப்பெரிய ஒரு லாபத்தை கொடுத்துருவார். கமிஷன் வியாபாரம், ஷேர் மார்க்கெட்டிங், ஐடிஐஃபீல்ட், கற்பலையார துறை எல்லாமே
9:13 சூப்பரா இருக்கும். பெண்களுக்கு சூப்பரான ஒரு வெற்றிய கொடுத்துருவார். இப்ப நல்ல ஒரு மாற்றம் தேடி வருது. உத்தியோகத்துல உயர் பதிவ பார்க்க போறீங்க. நிறைய ஒரு தொழில் புதுசா தொழில் பண்ணா, ஜாதகத்தை பார்த்து தசாபாத்தி மூவ் பண்ணுங்க. சூப்பரா தொழில் நல்லா இருக்கும். நல்ல ஒரு மாற்றம் வரும். இப்ப எங்க லாட்டரி ஓகத்தை அடிக்கும் பாருங்க ஜாக்பட் மாதிரி இப்ப ஜாதகத்தை பார்த்து தசாபுத்தி பார்த்து இப்ப லாட்டரி யோகம் எடுத்தீங்கன்னா, பயங்கரமான ஒரு வெற்றி உங்க பக்கம் கிடைக்க போது பாத்துக்கங்க நீங்க ஜாதகத்தை பார்த்துட்டு மூவ் பண்ணா இப்ப லாட்டரி யோகம் உண்டு அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வர ஜாத மூவ் பண்ணுங்க வெற்றி நிச்சம் வெளிநாட்டுல உள்ளவங்களுக்கு சொல்றேன். விசா பிரச்சனை, சொந்த குடியு பிரச்சனை வேற கண்ட்ரி விட்டு கண்டி மாறணும். இல்ல வேலைவத்தில எனக்கு ப்ரொமோஷன் வரணும்னா இப்ப நீங்க மூவ் பண்ணி விற்றவே கூடாது. வெளிநாட்டு வெளிய உள்ளவங்க சொல்றாங்க. நல்ல ஒரு வேலைவத்தத்துல பயங்கரமான லெவலுக்கு நீங்க போக போறீங்க. ஏன்னா உங்களுக்கு வெளிநாட்டு கிரகமான
9:59 குருபகவான் 12ஆம் இடத்தை பார்க்கிறாரு குருவுடைய வீட்ுல இந்த சுக்கர பகவான் உட்கார்ந்துருக்காரு அதுல்லாம வேலைஸ்தான அதிபதி இந்த குருபகவான் வெளிநாட்டு வேலைக்குள்ள கிரகத்தை பார்கிறார் அப்ப சரியாந்தர நேரம் செம்மையான யோகம் வேலை செய்யும் பாருங்க வீடு கொடுத்த புதன் பகவான் இந்த குரு பா்கறாரே அப்ப நல்ல நேரம் தேடி வரும் கடன் பிரச்சனை பகை பிச் எதிர் பிரச்சனை எதுுமே இருக்காது எல்லாத்தையும் பேஸ் பண்ணி வெற்றி நேரம் சூப்பரா இருக்கு பாருங்க மகர ராசி பெண்களுக்கு மிக பெரிய வெற்றி கொடுத்துவார் அரசியல் அரசாங்கத்தை சாதிக்க கூடிய நேரம் உங்களுக்கு செம்மையா இருக்கும் பாத்துக்கங்க இந்த மகாரத்த நட்சத்திரம் பாத்தீங்கன்னா வர முதல் லட்சம் எது உத்திராடத்தில பிறந்த இப்படி உத்திராட நட்சத்திரம் முதல் நட்சத்திரம் தைரியம் தன்னம்பிக்கை நீதி நேர்மை ஒழுக்கம் சூப்பரா இருக்கும் பாருங்க ஆனா நண்பர்கள் கூட்டி பல வழக்கம் பிரச்சனை நிறைய தடங்கள் எல்லாமே பார்த்தது யாரு
10:44 இந்த உத்திராடம்தாங்க நீங்க கேட்டுக்கங்க அடுக்கடுக்கா சொல்லுவாங்க ஆமாங்க இருந்துச்சுங்க பிரச்சனை கழகம் எல்லாமே இருக்குங்க எதுவுமே ஒரு நிம்மதி இல்லாத ஒரு குழப்பத்துக்கு நான் போயிட்டேங்க அப்படிபாங்க ஏன்னா ரெண்டாவது சனியுடைய பகை வீட்ுல போய் இந்த சூரியன் உட்கார்ந்துருங்க. அதனால நிறைய தடங்களை கண்டிப்பா இதுக்கு முன்னாடி கொடுத்துருப்பாரு. ஆனா அந்த சுக்கிர பகவனம் சேர்ந்து இந்த சூரியன் இணைய போறாரு. அதனால நல்ல நேரம் தேடி வருது பாத்துக்கோங்க. இப்ப இடம் வாங்குறதோ, வேலை வாங்குறதோ, பூமி வாங்குறதோ, வீடு கட்டுறதோ இதுலதான் காசு பண்ண உங்க மனசுல ஓடிக்கிட்டே இருக்கும் பாருங்க. வண்டி, வாகனம், வீடு, சொத்து, பூமி ஏதோ ஒரு விஷயம் பண்ணனும் அப்படிங்கற மனசுக்குள்ள ஆசைப்படும். ஒரு இடம் மாற்றத்தை ஏதாச்சு பண்ணுனங்கற ஆசை கூடும். வேலைவத்துல ஒரு புரமோஷன் கொடுப்பார். அரசு அரசியல் வாக்கில சூப்பரா சாதிக்க உலகம் செம்மையா இருக்கும் பாருங்க. ஏன்னா உத்திரடத்த நிறைய ஜாதகம் கொடுத்தீங்க. இப்ப வீடு வாங்குறதோ வண்டி வாங்குறதோ வாகனம் வாங்குறது வெளிநாடு போறது வெளிய போறது படிப்புல ஒரு மாற்றம் பா்கறது தொழில்ல ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா அமையும் பாத்துக்கங்க ஒத்துக்கறது அடுத்து
11:30 திருமணம் ஆசையான குணம் அன்பான குணம் பாசமான குணம் அனுசரிச்சு போற குணம் தன்மையான குணம் உங்கள்ட்ட நிறைய இருக்கும் எதுக்குமே பயப்படாதீங்க எப்படி திருமணத்தில பிறந்தா எதுக்குமே பயப்படாதீங்க உங்க ஆசைப்பட்ட விஷயம் சமையல் கலையில ஃர்ஸ்ட் நீங்க கலைத்துல ஃர்ஸ்ட் நீங்க ஒருத்தரை பார்த்த உடனே பேசி பயங்கரமா சமாளிக்கக்கூடிய திறமை உங்கள்ட்ட இருக்கும் ஒரு பேருக்கு போத ஆசிரியர் வேலை பார்கறவங்க நிறைய பேர் இருப்பாங்க நகர வச்சிருக்கவங்க இந்த ஆசை ஆடம்பர சொகுசு காரு சொகுசு போல இதெல்லாம் நிறைய ஆர்வம் இருக்கும் திருவந்த பந்தாவே சூப்பரா இருக்கும் பாருங்க இப்ப ஏன்னா பெருமாளுடைய நட்சத்திரம்ல்ல இப்ப பாருங்க சொந்தமா வீடு வாங்குறது வண்டி வாங்குறது வாங்க வாங்குறது வீடு கட்டுறது இடம் வாங்குறது கணவனுடைய ஒற்றுமை படிப்புகளில் ஒரு மாற்றம் தொழில் ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா இருக்குது. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தா திருவணத்தை
12:15 பத்தாம் இனிமேதான் நல்ல நேரமே நெருங்கி வருது. இறங்கி துணிஞ்சு அடிங்க திருவந்தர பத்த எல்லாமே நல்லதா மட்டும்தான் நடக்கும் கெட்டதே வராது. அப்ப ஆசைப்பட்ட விஷயத்தை அடைய ரெடியான்னு கேப்பீங்க திருவந்தலத்துல பிறந்த நல்ல கண்டிப்பா நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம் தேடி வரும். படிப்பு கல்வி தொழில் உத்தியோகம் எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்து பாத்தீங்கன்னா இந்த அவிட்ட பிறந்தவங்க அவிட்டத்துல பிறந்தா தைரியம், தன்னம்பிக்கை நீதி, நேர்மை, ஒழுக்கம், திறமையான குணம் இருக்குங்க. ஆனா ரொம்ப ஒரு வேலையோ, வருமானமோ பொருளாத நிறைய தடங்களை பாத்து இந்த அவிட்ட பிற ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நீங்க கேட்டுக்கங்களே ஐயோ புழிஞ்சுட்டாரு. 45 நாள்ு எதுவுமே ஒரு நல்ல ஒரு நிம்மதி இல்ல. ஒரு குழப்பத்துக்கு போனது மருத்துவ செலவ நிறைய செலவு நிறைய பண பொருளாதார பிரச்சனை நிறைய தடங்கள் செஞ்சு யாருன்னா இந்த அவிட்டத்துல பிறந்தவங்கதான். ஏன்னா நமக்கு நிறைய ஜாம் கொடுத்தது அவிட்ட சுக்கர பிரிச்சு பாருங்க சூப்பரா இருக்கு பாருங்க. இப்ப என்னமா ஓடும் இடமோ வீடோ வண்டியோ
13:02 வாகனம் ஏதாச்சு வாங்கணும் கட்டணும் பண்ணுங்க உங்க மனசுல ஓடும் பாருங்க. இப்ப பண்ண போறீங்க வேலைவத்துல ஒரு மாற்றம் வரப்போகுது. தொழில்ல ஒரு மாற்றம் வரப்போகுது. காக்கியும் யூனிபார்ம் வேலை பார்கறவங்க எப்படி யூனிபார்ம் போட்டு வேலை பார்கறவங்க எல்லாம் சூப்பரா இருக்கும். அடுத்து மருத்துவத்ததுறை ஷேர் மார்க்கெட்டிங் கமிஷன் எல்லாமே நல்ல ஒரு மாற்றம் அவிட்டத்துல பாருங்க எல்லாமே செம்மையா இருக்கு கெமிக்கல்ஃீல்ட் சூப்பரான யோகத்தை கொடுப்பார். கட்டிடத்துறை எல்லாமே நல்ல ஒரு மாற்றமாரும். அப்ப எல்லாமே ஜெயிக்க நீங்க ரெடியா இருக்கும் அவிட்டத்துல எத தொட்டாலும் இப்ப பொண்ணா மாறும் பாத்துக்கங்க. ஒரு தலைமை பொறுப்புக்கு நீங்க போக போறீங்க நல்ல ஒரு மாற்றம் தேடி வரது சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மகர ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய ஒரு ஜாக்பாட் யோகமான பெயிற்சியாகவே அமைகிறது.