0:00 எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான பிளேதமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலமாக சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா ஒரு விஷயத்தை பத்தி பேச போறோம் அதுல ரொம்ப முக்கியமா நடைமுறை வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எப்படி நாம சமாளிக்கலாம் அப்படிங்கிறதுதான் இன்னைக்கு நம்ம பேச பேச போறோம் இதுல முதல்ல இந்த உலகத்தில நம்மளை யாராவது ஒருத்தவங்க வழி நடத்துனாங்க அப்படின்னா நம்ம ரொம்ப சீக்கிரமா முன்னேற முடியும். இன்னைக்கு உலக வரிசையில பணக்காரர்கள் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தவங்க வழி
0:46 நடத்துனவங்கதான் யாருமே தானா தோன்றிய சுயம்பு லிங்கங்கள் கிடையாது. முன்னாடி யாரோ ஒருத்தவங்க ஒரு ஸ்கெட்ச் போடுறாங்க. அந்த ஸ்கெட்ச் அவங்களால முடிக்க முடியல. அதை பார்த்துக்கிட்டே இருக்கறாங்க. அந்த ஸ்கெட்சை இவங்க எடுக்குறாங்க இவங்க சக்சஸ் பண்ணிடுறாங்க நீங்க கவனிச்சு பாருங்க முதல் முதல்ல ஒரு பிளான் போட்டவங்க அது வெற்றி அடைஞ்சாங்களா அந்த பிளான் போட்டு அது அங்கேயே ஃிளாப் ஆயிட்டு அவங்க விட்டுட்டு போயிருப்பாங்க அதுல இருந்து வந்தவங்க தான் அதிகமாக வெற்றி பெற்றவர்களாக இருப்பாங்க இன்னைக்கு நம்மளுடைய ஜெனரேஷன்ல நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கறதுக்கு முக்கிய காரணம் யாராக இருக்கும் அப்படின்னா நம்ம கத்துக்கிறதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை ஆண்டவன் கத்துக் கொடுக்கிறான். எல்லாருடைய
1:31 வாழ்க்கையிலும் நீங்க எடுத்துக்கலாம். நீங்க நிம்மதியா நீங்க ஒரு நாள் தூங்குறீங்கன்னா அடுத்த நாள் அந்த நிம்மதியோடு எழுந்திருக்கணும் அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்க போறேங்கிற ஒரு நம்பிக்கையோடு எழுந்தாதான் நிம்மதியோடு எழுந்திருக்கலாம். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலப்போ அப்படின்னா அந்த நாளே நமக்கு விரயமாயிடும். இன்னைக்கு இந்த ஒரு பாடத்தை இந்த காலம் கத்து கொடுக்க போகுது. என்ன வேணாலும் கத்து கொடுக்கலாம். அது என் குடும்ப உறுப்பினர்களால எனக்கு ஒரு பாடம் கத்துக்கலாம். என்னுடைய தொழிலால ஒரு பாடம் கத்துக்கலாம் என் நண்பர்களால் ஒரு பாடம் கத்துக்கலாம் இல்ல ஊடகத்தின் மூலமாக ஒரு பாடம் கத்துக்கலாம் ஏதோ ஒரு வகையிலே நான் ஒரு பாடத்தை கத்துக்கொள்ள போகிறேன் அப்படிங்கிறதுதான் உறுதி. இன்னைக்கு எந்த பாடத்தை நீ எடுக்க போற எனக்கு நான் தயாரா இருக்கிறேன். அப்படின்னு இந்த பிரபஞ்சத்தை பார்த்து நாம் ஒரு கேள்வியை வைத்துட்டு
2:18 அன்னைக்கு காலையில எழுந்தோம்னா என்னடா இன்னும் பாடம் கத்துக்கலையே பாடம் கத்துக்கலையேன்னு அந்த நாளை நாம் கடக்கும் பொழுது நிம்மதியாக கடக்க முடியும். அப்படி ஒரு பாடம் இந்த பாடத்துக்கு தான் இன்னைக்கு இவ்வளவு நாளா ஓகே ஓகே தேங்க்யூ சூப்பர் இன்னைக்கு இந்த பாடத்தை கத்துக்கிட்டேன். அப்ப நம்ம என்ன பண்ணுவோம் அதை கத்துக்கிட்ட பாடத்தை மறுநாள் நம்ம என்ன பண்ணுவோம் அது நமக்கு வழிகாட்டும். இப்படி ஒரு வழிகாட்டலை தான் இந்த கிரகங்களும் நாம் வணங்கக்கூடிய இறைவனும் நமக்கு கொடுத்துக்கிட்டே இருக்கறாங்க. மரணம் என்னைக்கு அப்படின்னு யாருக்காவது தெரிஞ்சு போயிடுச்சுன்னு வச்சுப்போம். நிம்மதியா இருக்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க. இன்னும் ஒரு 10 நாள் தான் தம்பி இருக்க அப்படின்னு ஒரு ஆண்டவன் எனக்கு சொல்லிட்டான்.
3:04 என்னால நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. அதே நீ 10 நாள்ல இந்த இடத்தை அடைய போற தம்பி அப்படின்னு ஒரு இலக்கு எனக்கு கிடைச்சிருச்சு. எவ்வளவு நம்பிக்கையோட இருப்ப 10 நாளா பாவ் 10 நாள் எனக்கு கிடைச்சிருமா? ரொம்ப கஷ்டமா இருக்காங்க. எப்படியாவது அதுக்கு மட்டும் அது மட்டும் எனக்கு அந்த ஒரு வேலை கிடைச்சிட்டா போதும். கல்யாணம் ஆயிட்டா போதும், குழந்தை பெத்துக்கிட்டா போதும். நான் தொழில்ல நல்ல நிலைமைக்கு வந்தா போதும். நான் ஜெயிச்சுட்டா போதும், அரசியல்ல நான் நின்னுட்டா போதும். 10 நாள்ல இது நடக்கப்போகுது அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? எவ்வளவு ஒரு ஹாப்பி அதே 10 நாள்ல நீ செத்து போயிடுவ அப்படின்னா புரியுதா அப்ப நெகட்டிவ்வான வேர்ட்ஸ் எங்கெல்லாம் வருதோ நம்ம மனசு ஏத்துக்க முடியாத வார்த்தைகள் எங்கெல்லாம் வருதோ அந்த இடத்தை விட்டு முதல்ல ஒதுங்கி வாங்க.
3:52 இந்த உலகம் சவால் நான் தினசரி ஒரு பாடத்தை கத்துக் கொள்கிறேன். இந்த பாடத்தை நான் இன்று சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் அப்படின்னு ஒரு சபதம் எடுத்து ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது நிம்மதியோடு எழுந்து பாருங்க. நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு நான் இதை ஜெயிச்சிருக்கேன்டா. இன்னைக்கு இதை சமாளிச்சிருக்கேன்டா. இன்னைக்கு என் குடும்பத்தில இந்த சண்டை வராம நான் தடுத்துருக்கேன்டா. இன்னைக்கு இந்த குடும்பத்தில உள்ள உறுப்பினர்களை திருப்தி படுத்தி இருக்கேன்டா. நான் என்னுடைய ஃபேமிலில நான் இந்த விஷயத்தை நான் சக்சஸ் பண்ணி இருக்கேன்டா. என் ஒர்க்ல இந்த சாட்டிஸ்பைட் பண்ணி இருக்கேன்டா. இவங்களோட நான் இவ்வளவு அழகா பேசி இருக்கேன்டா. எனக்கு கோபமே வரலடா இப்படி எல்லாம் நமக்கு தோணும். இதுதாங்க வாழ்க்கை. அப்ப இதை யார் தருவா? குருதான் தருவார். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு அற்புதமான நல்ல விஷயங்களை
4:39 இந்த காலகட்டத்தில் கொடுக்க போறார். குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்த 2026 மார்ச் 17ஆம் தேதி முதல் நிவர்த்தி அடைகிறார். இந்த நிவர்த்தி அடையறதுனால நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிராக்கிள் என்னென்ன ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க போறோம் வாங்க பார்ப்போம். குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வரஹ குரு சாக்ஷாத் பரபிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ குருவில்லாத காரியங்களை நாம் நினைத்து கூட பார்க்க முடியாது குரு மீது நம்பிக்கையும் குரு மீது ஒரு அன்பும் குரு மீது ஒரு மரியாதையும் கொண்ட மகர ராசி அன்பர்களே மகரத்திற்கும் குருவுக்கும் ரொம்ப அதிகமான தொடர்பு உண்டு உங்களுடைய வழிகாட்டதில ஒரு
5:25 குருவாதான் இருக்கணும் யாராவது ஒரு குரு இல்லாமல் உங்களால் அடுத்த கட்டத்துக்கு போகவே முடியாது அது மாதிரி பழச மறக்கிற குணம் உங்கள்ிட்ட வரவே வராது. ஏதாவது ஒரு உங்களை ஏத்தி விட்டவர்கள், தூக்கி விட்டவர்கள் இன்னைக்கு உங்களுக்கு சண்டையா கூட இருக்கலாம், வருத்தமா கூட இருக்கலாம், பகையா கூட இருக்கலாம். அது காலத்தோடைய கட்டாயம். ஆனா அவங்களை மரியாதையா உங்க மனசுல இருந்து நவுத்திட மாட்டீங்க. அவன் கொஞ்சம் வீம்பு பிடிச்சவனா இருந்திருப்பான் அதனால பகையாயிருப்பான். ஏத்தி விட்டவனா இருப்பான் தூக்கி விட்டவனா இருப்பான். ஆனா அவன் தூக்கிவிட்ட நேரமும் ஏத்திவிட்ட நேரத்தையும் மறக்க முடியாது அதனால எண்ணிக்கை அவன ஒரு ஆள் அந்த ஆள் வந்தா கூட அந்த காலும் கையும் இப்படி ஒடுங்கி இப்படி நிக்கும். ஆனா அவன் பண்ண துரோகத்தினால நம்ம என்ன பண்ண மாட்டோம் அவனை எழுந்து நிக்க மாட்டோம் ஆனா பட்டு பேச வேண்டாம் அப்படிங்க அவ்வளவு மரியாதை கண்டிப்பாக இருக்கும். அப்ப மகரத்திற்கு
6:10 மன்னிக்கக்கூடிய குணம் அதிகமாக உண்டு. அப்படிப்பட்ட மகர ராசிக்காரர்கள் என்னை பொறுத்தவரைக்கும் மரணத்திற்கு பிறகும் பேசப்படுவார்கள்ன்னு சொல்லுவாங்க. மகரத்தில் பிறந்தால் மரணத்திற்கு பிறகும் பேசப்படுவார்களாம். செத்த பிறகும் பேசலாமா? நம்ம பேச மாட்டோம் நம்மள பத்தி பேசுவார்கள். இப்படிப்பட்ட மகர ராசிக்கு இந்த காலகட்டத்தில குருபகவான் பார்த்தீங்கன்னா வக்கரத்தில இருந்து நிவர்த்தி அடைகிறார். உங்க ஜாதகத்தில ஆறாவது வீட்ுல இப்ப குரு இருக்கிறார். சிக்ஸ்த் பிளேஸ்ங்கறது சுகவீன ஸ்தானம் அப்படின்னு பேரு ரினரு ஸ்தானம் அப்படின்னு கூட சொல்லலாம். இந்த இடத்தில குரு இருக்கிறதுனால நம்மள என்ன பண்ணிட்டார்னா கடந்த ஒரு நாலு மாசமா வலிமை இழந்து செயல்பட வச்சிட்டார் அப்படின்னா என்னன்னா இந்த கத்துக்குட்டி எல்லாம் ஆடுது சார் அப்படின்னு சொல்லுவாங்க தெரியுமா எனக்கு தெரிஞ்சு வந்தவன்ல்லாம் இன்னைக்கு ஆடிட்டு இருக்கான் சார் நான்ல்லாம் அடங்கி
6:56 இருக்கிறேன் ஆனா சைலெண்டா நம்மளுடைய ஆட்டத்தை ஆண்டவன் ஆட வச்சுக்கிட்டே இருப்பான். நமக்கு என்ன ரோல் கொடுத்தானோ நமக்கு என்ன செயல் கொடுத்தானோ அத அழகா பொறுமையா செஞ்சுகிட்டு இருப்போம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாம எந்தவிதமான பெரிய கலபரமும் இல்லாம கலைபரம் இல்லாம போற ஆள் இந்த மகர ராசிக்காரர்கள் ஆனா நீங்க நடக்கறதுல அவன் கலபரம் ஆயிடுவான். நீங்க பேசுறதுல அவன் கலபரம் ஆயிடுவான். நீங்க நடந்தா நின்னா கலபரம்தான். அது கலவரம் இல்ல கலைபரம். அப்ப என்னன்னா ஒருத்தவன அல்லூட வச்சிருவீங்க. உங்கள வாழ்த்துறவனை விட திறவன் 10 பேர் அதிகமா இருப்பான். அவனை பத்தி கவலையே படாதீங்க. அவன் திட்டனாதான் நம்ம பெரிய ஆளு. ஏன் திட்டறான் வைத்தரிச்ச பூர வைத்தரிச்ச ஏன்னா மகரம் பட்ட சிரமங்கள்
7:41 வெளியில தெரியாது மகரம் அடையற உச்சம் மட்டும் வெளியில தெரியும் எல்லாருக்கும் அதனால உச்சம் பெற்று கொண்டே இருக்க முடியும். ஏன்னா குரு உங்களுக்கு நீசமா போயிட்டாரு. குரு நீசமா போனதுனாலும் குரு என்ன பண்ணுவார்னா ஏழாம் இடத்தை பார்ப்பாரு. அவர் பார்வையில அங்க போய் என்ன ஆச்சு செவ்வாய் உச்சம் பெற்ற இடத்தை வந்து அவர் பார்த்ததுனால நீசமா போயிட்டார். அந்த செவ்வாய் பாத்தீங்கன்னா அவர் உச்சம் பெற்ற குரு உச்சம் பெற்ற இடத்துல அவர் நீசமா இருப்பார். அப்ப அதனாலதான் மகர ராசிக்காரர்களுக்கு சில பேரோட நாடி துடிப்பை டக்குன்னு பார்க்க முடியாது. ஒருத்தர ஈஸியா புரிஞ்சுக்க முடியாது. பக்குவப்பட்டு அனுபவப்பட்டப்பதான் புரிஞ்சுக்க முடியும் மகரத்தால. ஆஹா நல்லவன் நம்பிட்டேனடா அப்படின்னுவோம். அதிகமா சொல்ற வார்த்தை மகர ராசிக்காரர்கள் இவன் நல்லவன் நினைச்சு டக்குன்னு வீட்டுக்குள்ள விட்டுட்டேன்யா நல்லவன் நினைச்சு பிசினஸ்ல விட்டுட்டேன்யா நல்லவன்னு நினைச்சு நான் கொஞ்சம்
8:26 பேசிட்டேன்யா உண்மைய நல்லவன் நினைச்சு அவன்கிட்ட நான் சில உண்மைகளை பேசிட்டேன்யா நல்லவன் நினைச்சு நான் அவனோட கொஞ்ச தூரம் டிராவல் போயிட்டேயா இந்த வார்த்தையை அடிக்கடி மகர ராசிக்காரர்கள் சொல்லுவாங்க அப்புறமா அதுல ஆனா இந்த உச்சத்துல இந்த குரு பகவான் இருந்து ஏழாம் இடத்தில உங்க நீசமா இருந்தாலும் அவருடைய பார்வை ரிட்டன் பார்வை பார்க்கும்போது உங்களை புரிய வச்சிருவார் அதுல நீங்க விலகி வருவீங்க. அதற்கு பிறகு உங்க வேலையை பார்க்க ஆரம்பிப்பீங்க. உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல உருவாக்குவீங்க. அது இரெண்டாவது வளர்ச்சிதான் உங்க அசுர வளர்ச்சியா இருக்கும். முதல் வளர்ச்சியை விட எப்பவுமே செகண்ட் ஹாப் தான் படம் சூடு பிடிக்கும். அது மாதிரி மகர ராசிக்கு செகண்ட் ஹாப் இந்த காலகட்டத்தில பாருங்க குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் நிவர்த்தி ஆகிறார் அதனால நீங்க எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் இது எனக்கு
9:11 சான்சே இல்ல சார் இதெல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நான் நினைச்சிருக்கிறேன் அப்படின்னா கூட அது இப்ப நடக்கக்கூடிய நேரம் பெரியவர்கள் மூலமா பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நேரம் பதவி மாற்றங்கள் கிடைக்க நேரம் பதவியில் முன்னேற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரம் பெருத்த பிரச்சனை எனக்கு வருமோ நினைச்சிட்டு இருந்ததுனால அந்த பிரச்சனைகள் எல்லாம் விலகுற நேரம். இந்த வக்கர நிவர்த்தி ஆகும்போது சில நண்பர்கள் உங்களுக்கு கூட வந்து ஒரு ரகசியத்தை சொல்லிட்டு போயிட்டே இருப்பான். கொஞ்சம் கவனமா இரு அப்படின்னு போயிடுவான். கொஞ்சம் உஷாரா இரு அப்படின்னு போயிடுவான். இந்த இடத்துல உன்னை போட்டு தள்ள வரதுக்கு தயாரா இருக்காங்க. உன்னை கிழிக்கறதுக்கு தயாரா இருக்காங்கன்னு போவான். நம்பவே மாட்டீங்க. இது மாதிரி மிராக்கள்ல்லாம் இப்ப உங்களுக்கு நடக்க போகுது. சோ அப்ப உங்களை ஆண்டவன் என்ன பண்றான்னா அலாட் பண்ண போறான். குரு அலாட் பண்ண போறார் அப்ப நண்பர்கள் மூலமாக பெரியவர்கள் மூலமாக குருமார்கள் மூலமாக உங்களுக்கு கரெக்டான ஸ்கெட்ச் ஆண்டவனே போட்டு தரப்போறான்.
9:57 நீங்க கவலையே படாதீங்க ப்ரூ அண்ட் சிஸ்டர்ஸ். அவ்வளவுதான். இதுல நீங்க ஒன்னே ஒன்னுதான் செய்யணும். சனிக்கிழமை சனிக்கிழமை சிவன் கோவிலுக்கு போங்க. சனிக்கிழமைக்கு சிவனை போய் ஒரு கனெக்ட் பண்ணுங்க. சிவனோடு ஒரு 10 நிமிஷம் பேசுங்க. சனிக்கிழமையில விபூதி இட்டுக்குங்க. போய் சிவனோட போய் நின்னு பாருங்க. அவ்வளவுதான். ஒரு தாமரை மலர் எப்படி மலருதோ அதே மாதிரி உங்க மனசு மலரும் சிவனை பார்க்கும்போது. செஞ்சு பாருங்க. அண்ணாமலை ஈஸ்வரரை போய் பாருங்க. அருணாச்சலீஸ்வரர் போய் பாருங்க. வாய்ப்பு கிடைச்சதுன்னா பெருமாள் கோவிலுக்கு போங்க. சனிக்கிழமையில போங்க. தாயார் சன்னதிக்கு போய் பாருங்க. நிச்சயமாக சொல்றேன் ஒரு மலர்ச்சியை பார்க்க போறீங்க மகர ராசிக்காரர்கள். இந்த நேரத்தில யாராவது ஒருத்தவங்க அலாட்
10:42 பண்ணுவாங்க. தெளிவா இருங்க. தைரியமா இருங்க. தோத்து போக மாட்டீங்க. வெற்றி பெற போறீங்க. உங்களுக்கு வரக்கூடிய சங்கடங்கள் பிரச்சனைகள் வருத்தங்கள் எல்லாம் விலக போகுது. இந்த குரு வக்கரத்தில இருந்து நிவர்த்தி ஆகுறதுனால உங்கள் பலம் உங்களுக்கு தெரியப்போகுது. உங்களுக்கு தெரியறதை விட உங்கள் பலம் இன்னொருத்தவர்களுக்கு தெரியப்போகுது. உங்களுடைய விசுவாசிகள் நீங்க யாருக்கோனுக்கு உதவி பண்ணிருப்பீங்கள. யாருக்கோ ஒருத்தவன தூக்கி விட்டுருப்பீங்கள. யாரோ ஒருத்தனுக்கு நல்லது பண்ணிருப்பீங்க. ஒருத்தவனுக்கா ரெண்டு பேருக்கா எம்புட்டு பேருக்குறீங்க. அதுல ஒரு தர்மம் உங்களோட இப்ப பேசப்போகுது. நீங்க பண்ணுன ஒரு நல்ல விஷயம் உங்களோட பேசப்போகுது. அந்த நல்ல விஷயம் உங்களுக்கு வரக்கூடிய தாழ்வை உங்களுக்கு வரக்கூடிய சோகத்தை உங்களுக்கு வரக்கூடிய கஷ்டத்தை நீக்கி உங்களை கௌரவமா மீட்டெடுக்க போறார் சுவாமி. அதனால் குருவை
11:28 நம்புவோம் சிவனை நம்புவோம் மகரம் தன்னம்பிக்கையோடு எழுவோம். உங்களுக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. பயப்பட வேண்டாம். அசால்ட்டா உட்கார்ந்துருந்தா கூட ஒருத்தவன் அசாத்தியமாத்தவன் சொல்லிட்டு போவான் சார் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கன்னு போயிட்டே இருப்பான். எப்படிப்பட்ட நல்ல நேரம் பாத்தீங்களா இதெல்லாம் எத்தனை பேருக்கு கோடியில ஒருத்தவன் சார் நீங்க எல்லாம் கோடியில ஒருவர் அதனால மகரம் கோடியில் ஒருவர் நிச்சயமா நல்லது நடக்கும். வாழ்த்துக்கள். பேட்டரி லோட மினிட்ஸ் கேப் நான் ஆரம்பத்திலயே சொன்னேன் நீங்க எல்லாருமே என்னுடைய உறவுகள் நீங்க எல்லாருமே என்னுடைய பிள்ளைகள் நீங்க எல்லாருமே என்னுடைய நண்பர்கள் ஒரு நண்பனாக
12:16 ஒரு குருவாக ஒரு தந்தையாக உங்களோடு நான் என்றும் தொடர்புல இருப்பேன் பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே நீங்க தன்னம்பிக்கையோடு இருக்கணும் நம்ம வாழ்க்கையில பல டிஸ்டர்பன்ஸ் வரும் நிறைய டிஸ்டர்பன்ஸ் வரும் மனசுல அழுத்தங்கள் வரும் வருத்தங்கள் வரும் இது எல்லாம் நம்மளால வருதான்னு கேட்டா நம்மளால வரல நம்ம பக்கத்துல உள்ளவங்களால தான் வரும். அவங்க ஏதாவது சொல்ற வார்த்தைகள் நமக்கு ரொம்ப பெயின கொடுக்கும் நமக்கு பெயின் இருக்குன்னே அவங்களுக்கு தெரியாம அவங்க கடந்து போயிடுவாங்க. அதை நம்மளால கடந்து வர முடியாது சிக்கிப்போம். நம்ம பட்ட ஆசைகள் நம்ம ஏதோ ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கையில ஒரு விஷயத்தை நம்பும்போது அது ஈஸியா நம்ம இருக்கும்னு நினைப்போம். அது போக போக ரொம்ப டப்பா இருக்கும். இப்படி எல்லாம் இருக்கிற நேரத்தில தான் இறைவனை ரொம்ப நம்ம
13:02 வழிபாடு பண்ணனும். இந்த உலகத்துல நல்ல சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தியை பத்தி நாம நினைக்க வேண்டாம் நல்ல சக்தியை பத்தி நம்ம நினைப்போம். நல்ல சக்தியை நாம எப்படி நம்ம கொண்டு வரணும்னா நல்லவர்களோடு பேசுவது நல்லதை பேசுவது நல்ல நல்லத நினைப்பது. ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க. வாயில இருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன். இறைவன் அப்படின்னா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய எண்ணத்தை அறிந்தவன். அதனால அந்த எண்ணத்தை அவன் என்ன பண்ணுவான் அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும் சொல்லிக்கிட்டே இருப்பான். சோ எண்ணத்தில இப்போதைக்கு நல்ல விதையை போடுவோம். பிளேதமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள் நிச்சயமாக நான்
13:49 உங்களுக்கு எண்ணிக்கு துணையா இருப்பேன் நல்லது நடக்கும். அந்த குருவும் அந்த ஆண்டவனும் இந்த சிவஸ்ரீயும் உங்களோடு பிளேத்தமிழ் வாயிலாக துணையாக இருப்போம். நல்லது நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த ஒரு நல்ல பதிவில சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அமோகமா இருக்கணும். நம்மளுடைய தாரக மந்திரம் நல்லதே நடக்கும்.