0:00 வணக்கம் அன்பு நேயர்களே. இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லதை தேடக்கூடிய நபரா இருக்கறதுனாலதான் தொடர்ந்து நம்ம பதிவுகளை பார்த்துட்டு இருக்கீங்க. இதன் மூலமா உங்க வாழ்க்கையில நல்லது நடக்கும்னு நான் நம்புறேன். கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் மிக முக்கியமான கணிப்புகள் தகவல்கள். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இந்த நேரத்தில் இந்த பதிவு மிதுன ராசிக்காரர்கள் கண்ணல படுது அப்படின்னாவே, நிச்சயமா அவர்கள் இறைவனுடைய அருள் முழுமையாக பெற்றவர்கள் அப்படின்னு நான் நம்புறேன். சரிங்களா? ஏன்னா, நல்லதை தேடுபவர்களுக்குதான் நல்லது கண்ணல படும். அதற்கான மாற்றங்கள் அவர்களை வந்து சேரும். அந்த வகையில இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வரும்னு நம்பிதான் இந்த பதிவை உங்களுக்கு நான் கொடுக்கறேன். சரிங்களா ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள்
0:46 எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே நல்லா இருக்கட்டும். பா்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை சொல்லிறேன். மூலிகை சாம்பராணி கொடுத்தோம். மனசார கொடுத்தோம். நீங்களும் மனசார வாங்கிக்கிட்டீங்க. அந்த நல்ல மனசு நல்லத கொண்டு வந்து சேர்த்திருப்போம்னு நான் நம்புறேன். வாங்குனவங்க எல்லாம் நல்ல ஒரு வைப்ரேஷன் இருந்துச்சுங்கன்னு சொல்லி திரும்ப திரும்ப ஆர்டர் பண்ணிட்டு இருக்கறது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துது. இதுக்காகதான் இந்த சக்தி வாய்ந்த மூலிகைகள் எல்லாமே ஒண்ணா சேர்த்து நம்ம ஆட் பண்ணி கொடுத்தோம். சரிங்களா? ஆகவே கொடுத்த வாக்கை நம்ம காப்பாத்திட்டோம். ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி அனைத்திற்கும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் காரணம். அந்த வகையில இன்னும் சில நாட்கள்ல மூணு நாலு நாள்ல உங்களுக்கு நான் வெப்சைட் கொடுத்துருவேன். வெப்சைட்ல நீங்க Amazon flளிப்கார்ட்ல எப்படி ஆர்டர் பண்றீங்களோ ஒவ்வொரு பொருளும் அந்த மாதிரி நீங்க ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம். சரிங்களா சரிங்க இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு தற்பொழுது இந்த சனி பகவான் வக்கர நிலையில் இருப்பதுதான் 12 ராசிக்காரர்களுக்கும் சில மாற்றத்தை
1:31 ஏற்படுத்த போகுது. இந்த 2025 நான் போன வருஷமே சொன்னேன் இந்த வருஷம் போன வருஷம் மாதிரி இருக்காதுங்க அப்படின்னு ஏன்னா இந்த வருடத்துல கிரகநிலை பெயிற்சிகள் எல்லாமே உடனே உடனே நடந்து முடிஞ்சிருச்சு. சரிங்களா இதனுடைய தாக்கங்கள் ஒரே நேரத்தில வர்துனால 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் இருக்கும். ஒரு நிலையான ஒரு நிலையான வாழ்க்கையே இருக்காது. அதுவும் குறிப்பா மிதுன ராசிக்காரர்கள் நல்லா உங்க லைப் நோட் பண்ணி பாருங்க. ஒரே நிலையில உங்க லைப் இருக்காது. இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கும். அடுத்த நாள் வேற மாதிரி இருக்கும். ஒரு நாள் மகிழ்ச்சி இருக்கும். ஒரு நாள் ஏதோ ஒரு சோகம் வந்து உங்களை அபெக்ட் பண்ணும். இப்படி ஒரு மனநிலையில உங்களால இருக்க வைக்க முடியாத சூழ்நிலைகள் இப்போது இருக்கும். இதை நீங்க பபேஸ் பண்ணிட்டு தான் இருப்பீங்க. நவம்பர் 17ஆம் தேதி வரையிலான காலகட்டம் வரைக்குமே சனி பகவான் வக்கர நிலையில் இருக்கார். சரிங்களா அப்ப பாத்தீங்கன்னா குருவும்
2:17 சனியும் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்துக்கு போகும்போது வக்கரமாகும். ஒன்பதாம் இடத்துக்கு போகும்போது வக்கர நிவர்த்தியாகும் என்பது வழக்கம். சரிங்களா ஆகவே இதன்படி பார்த்தோம்னா மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் அப்படின்றத முதல்ல நம்ம தெரிஞ்சுக்கணும். சரி மிதுன ராசிக்காரர்களுடைய தற்போதைய நிலை என்னங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா மிதுன ராசிக்காரர்கள பொறுத்தளவுக்கு பெரும்பாலும் யாராவது ஒருத்தரை சார்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலைகள் தான் உங்களுக்கு ஏற்பட்டிரு லைஃப்ல சரிங்களா அதேபோல தற்போதைய காலகட்டம் உடல் ரீதியான சில ப்ராப்ளத்தை எல்லாம் பபேஸ் பண்ணி இருப்பீங்க நிறைய நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிட்டோமோன்னுஃபீல் பண்ணக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்காங்க மிதுன ராசிக்காரர்கள் சரிங்களா ஏன்னா ஆரம்பத்துல அலட்சியமா இருந்திருப்பாங்க இவங்க லை இவங்க லைப்ல குறிப்பா பாத்தீங்கன்னா அந்த ஒரு 30 32 வயது வரைக்குமே நார்மலா லைஃப்
3:05 வந்து ஒரு பய ஒரு வாழ்க்கை மீது ஒரு பயம் இல்லாம இருந்திருப்பாங்க ஏதோ நம்ம லைஃப் எப்படி போகுதோ போட்டு அப்படின்னு ஆனா இன்னைக்கு மிதுன ராசிக்காரர்களுடைய மனதுல இருக்கறது என்ன தெரியுங்களா? அது நான் என்னன்னு நான் சொல்ற அது உண்மைன்னா நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க இன்னைக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க மிதுன ராசிக்காரங்க மனதளவுல கவலைப்பட்டுட்டு இருக்காங்க ஏன்னு கேட்டா அவங்க லைஃப்ல எடுத்த சில முடிவுகள் அவர்கள் செய்த சில காரியங்கள் அவர்கள் இருந்த அந்த பழக்க வழக்கங்கள் வாழ்க்கையில இருந்த பழக்க வழக்கங்கள் கவலையை ஏற்படுத்தி இருக்கு அவங்களுக்கு நல்லா நோட் பண்ணி பாருங்க கடந்த காலகட்டத்தை மிதுன ராசிக்காரங்க யோசிச்சு பார்த்தா அவங்க மனசுல வர்து சில கேள்விகள்தான் இதை ஏன் நம்ம பண்ணனும் இத நம்ம பண்ணாம இருந்தா இன்னைக்கு லைப் ஸ்டைல் நம்ம லைப் ஸ்டைல் மாறி இருக்குமோ இதை சொல்லாம இருந்தா லைப் ஸ்டைல் மாறி இருக்குமோ இன்னைக்கு நல்லா
3:51 இருந்திருக்கலாமோ இவங்க கிட்ட இப்படி இருந்திருக்கணும் இவங்க கிட்ட இப்படி இருந்திருக்க கூடாது அப்படின்னு சொல்லி பலவிதமான எண்ணங்கள் மிதுன ராசிக்காரடைய மனதை அபெக்ட் பண்ணிருக்கும் தற்போது அந்த ஒரு மன மனக்குழப்பத்தில தான் நீங்க இருக்கீங்க. சரிங்களா? இது கிரகநிலை மாற்றங்களால வரக்கூடிய குழப்பங்கள் அப்படின்னாலுமே இன்னொரு பக்கம் உங்க லைஃப்ல நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயத்தையும் கண்டிப்பா நம்ம அனலைஸ் பண்ணி பார்க்கணும். அதுதான் புத்திசாலித்தனம். மன அழுத்தம் நல்லா புரிஞ்சுக்கோங்க. மன அழுத்தம் முக்கியமா சனி பகவான் வக்கிரம் அடைவதால உங்களுடைய தந்தையின் உடல்நிலையில மிதுன ராசிக்காரருடைய தந்தையின் உடல்நிலையில பாதிப்புகள் ஏற்படுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு கவனமா இருக்கணும். ஏதாவது உடம்புல ஏதாவது ப்ராப்ளம் அவங்களுக்கு சின்ன சின்ன சிம்டம் தெரியுதுனாலும் உடனே ஹாஸ்பிடல் கூட்ட்டு போய் மருத்துவரை அணுகுவது மிக மிக நல்லது.
4:36 தூக்கம் கலையக்கூடிய கெட்ட கெட்ட கனவுகள் இந்த நேரத்துல வந்துட்டு இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்கறவங்க இது எந்த அளவுக்கு உண்மைன்றத நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொன்னீங்கன்னாதான் அதை நான் கன்பார்ம் பண்ண முடியும். ஓகே நம்ம கணிச்சது கரெக்டா இருக்கா இல்லையான்றது. கெட்ட கனவுகள் ஏதாவது ஒரு விஷயத்தை யோசிச்சு யோசிச்சு அதை பத்தின மோசமான சில கனவுகள் வந்திருக்கும். இதனால அடிக்கடி நீங்க எழுந்து எழுந்து உட்கார்ந்துட்டு இருப்பீங்க. தூக்கத்துல ஒரு நிம்மதி இல்லாத தூக்கம் நிம்மதியாக இருக்காது. சரிங்களா அடிக்கடி தூக்கம் கலையும். இப்ப மிதுன ராசிக்காரங்க தூங்குறதே 11 12 மணி ஆயிருது தினமும். ஆமாவா ஒன்பதாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் நல்லா புரிஞ்சுக்கோங்க மன அழுத்தத்தையும் தூக்க கெடுத்த கெடுக்க தூக்கத்தை கெடுப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவார். அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு. சரிங்களா இந்த ஒன்ரை
5:22 மாதம் மன அழுத்தம் அதிகமா இருக்கும். குறிப்பா மாணவ மாணவிகள் மறதி ஏற்படும். படிச்சிட்டு இருக்க மாணவ மாணவிகளுக்கு படிப்புல பாத்தீங்கன்னா மறதின்றது அதிகமா இருக்கும் இந்த நேரத்துல வேலை பலு அதிகரிக்கும். எடுத்த காரியங்கள்ல தடைகளை பார்த்துட்டே இருப்பாங்க. சரிங்களா அடுத்த ஒன்ரை மாசத்துக்கு பாத்தீங்கன்னா தேவையில்லாத செலவுகள் வீண் செலவுகள் நண்பர்கள் மூலமாவோ சொந்த பந்தம் மூலமாவோ உங்களுடைய பழக்க வட்டாரங்கள் மூலமாவோ வீன் செலவுகள் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. நிறையவே இருக்கு மறந்துராதீங்க. இதனால அனாவசிய செலவுகளை இந்த நேரத்தில தடுப்பது மிக மிக நல்லது. தயவு செஞ்சு நண்பர்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் சொந்தக்காரங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்னு தயவு செஞ்சு கடனை வாங்கியோ இல்ல வேற ஏதாவது நீங்க அதிக செலவோ தயவு செஞ்சு பண்ணாதீங்க. சரிங்களா அதேபோல நவம்பர்
6:09 மாதத்தில உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில சனி பகவான் வர்தால தொழில்ல கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சரிங்களா அதையும் நம்ம கண்டிப்பா பபேஸ் பண்ணக்கூடிய சூழ்நிலைக்கு வருவோம். அதேபோல தந்தையின் உடல்நிலையில பின்னடைவு ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்குன்றத நான் முன்னாடியே நான் சொன்னேன். சிறு சிறு தவறுகள் உங்களால கவனத்தின் கவன சிதரலால சிறு சிறு தவறுகள் நடக்கும் இந்த நேரத்துல சரிங்களா இதனால பாத்தீங்கன்னா வீட்டில ஆகட்டும் தொழில் செய்யக்கூடிய இடத்தில கூட்டாளிகளோடு சில கருத்து வேறுபாடுகள் மன அந்த முரண்பாடுகளனால வாக்குவாதங்கள் ஏற்படும். வீட்ல பாத்தீங்கன்னா கணவன் மனைவி பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்கள் தன்னுடைய வாழ்க்கை துணை ஆளுமை திறன் கொண்ட கோபம் அதிகமா வரக்கூடிய
6:58 சில ராசிக்காரங்க இருக்காங்க அவங்க எல்லாம் உங்க வாழ்க்கை துணையா இருந்து நீங்க ஆணாக பிறந்து மிதுன ராசிக்காரரா இருந்து உங்களுக்கு வந்த வாழ்க்கை துணை பெண் அவங்க வந்து கொஞ்சம் அதிகமா கோபம் உள்ள நபரா இருந்தாங்க அப்படின்னா மிதுன ராசிக்காரங்கதான் அடங்கிப் போய் ஆகணும் லைஃப். ஃுல்லா வேற வழியே இல்லை சரிங்களா எப்படி அவர்களை அன்பால திருத்த முடியுமோ அதைதான் நீங்க யோசிக்கணும். ஏன்னா கணவன் மனைவிக்குள்ளயே இந்த காலகட்டத்தில வாக்குவாதங்கள் வர்துக்கான வாய்ப்புகள் இருப்பதுனாலதான் இதை நான் சொல்றேன். சரிங்களா அனுசரித்து போவது விட்டு கொடுத்து போவது இந்த நேரத்துல கை கொடுக்கும். அதிகப்படியான கோபம் உங்களுக்கும் வரக்கூடாது. உங்கள் வாழ்க்கை துணைக்கும் வராத அளவுக்கு பார்த்துக்கோங்க. இல்லன்னா இது நிச்சயமா வந்து ஒரு பெரிய சலசலப்பை ஏற்படுத்தும்.
7:43 சரிங்களா அதேபோல துப்புறவு பணியாளர்களுக்கு மாற்று திருநாாளிகளுக்கு சரிங்களா இரும்பு தொடர்பான பொருட்கள் தோல் தோல்ல தயாரிச்ச ஏதாவது பொருட்கள் இதைெல்லாம் தானமா கொடுக்கலாம் உண்ண உணவும் தானமாக தானமாக வாங்கி கொடுக்கலாம். சரிங்களா அதேபோல ஈரோடு அருகே உள்ள ஈரோட்டிற்கு அருகே இருக்கும் குருமந்தூரில் உள்ள சனீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபாடுகளை மேற்படுவது அற்புதமான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். புதிய தொழில் தொடங்கணும்னு நினைக்கவருங்க பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க நண்பர்களை நம்பி சொந்த பந்தங்களை நம்பி பணத்தை அங்கங்கன்னு போட்டு நீங்க ஏமாற்றத்தை தான் பார்த்திருப்பீங்க சரிங்களா நான் இதனாலதான் நான் சில பதிவுகள்ல நான் தெளிவா சொல்லுவேன் மிதுன ராசிக்கார நண்பர்களே நீங்க பண்ற தப்பே எல்லாத்தையும் நீங்க
8:29 வெளியே தேடுறீங்க உங்களுக்குள்ளேயே இருக்கு எல்லா விஷயமும் நீங்க உங்க லைப்கான தேடல் அனைத்தும் உங்களுக்குள்ள உங்க மனசுக்குள்ளேயே எல்லா தேடல்களும் உள்ளேயே இருக்கு. திறமையுள்ள நபரே நீங்கதான். ஆனா நீங்க என்ன பண்ணிடுறீங்க? உங்களுக்குள்ள அந்த செல்ப் கான்பிடன்ட் அப்பப்ப குறையுது. இது உண்மையா இல்லையான்றத நீங்களே சொல்லுங்க. அப்பப்ப உங்களுடைய செல்ப் கான்பிடன்ட் குறைஞ்சு போயி நீங்க உங்களை நீங்களே குறைந்து மதிப்பீடு பண்ணிக்கிறீங்க. கிடையாது. நீங்க சக்தி வாய்ந்த ஒரு நபர். ஏன்னா நீங்க ஆரம்ப காலகட்டம் 10 வருஷத்துக்கு 15 வருஷத்துக்கு முன்னாடி உங்க லைப் எடுத்து பார்த்தீங்கன்னா எப்படி இருந்ததுன்னு உங்களுக்கே தெரியும். ஆனா இன்னைக்கு அந்த நிலைமையில இல்லை. ஏன்னா எதிர்பார்ப்புகள் அதிகமானது மட்டுமி இல்லாம இன்னொரு பக்கம் பெரும்பாலும் சொந்த பந்தங்கள் உங்களுக்குஃேவரபிளாவே இருக்க மாட்டாங்க
9:15 உங்களை புரிஞ்சுக்க மாட்டாங்க இதனாலதான் மிதுன ராசிக்காரர்கள் தனிமையை தேடக்கூடிய நபரா மாறிடுறாங்க சரிங்களா சொந்த உறவுகள் இரத்த உறவுகளே பெரும்பாலும் இவங்களை புரிஞ்சுக்காம அன்பு பாசம் இல்லாம இதனாலயே இவங்க வந்து ஒரு ஒரு கூட்டத்தை பார்த்தாலே ஒதுங்கி ஒதுங்கி ஒதுங்கி ஒதுங்கி போய போயற சூழ்நிலைக்கு இவங்க வந்துறாங்க மிதுன ராசிக்காரர்களுக்கு முருகனின் அருள்தான் இந்த முறை மாற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்த போகுது. சனி பகவானின் அருளும் உங்களுக்கு நல்லதை கொண்டு வந்து கொடுக்கறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. மணி பரிசுல பணம் வைக்கக்கூடிய இடத்தை எல்லாமே பழனி முருகன் கோவில் ராஜ அலங்காரத்தில் உள்ள படமா பார்த்து வாங்கி பர்ஸ்லயும் வச்சுக்கோங்க. பணம் வைக்கக்கூடிய லாக்கர்லயும் வச்சுக்கோங்க. சரிங்களா பழனி கோவில்ல உள்ள ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனின் திருவுருவ படம். அததான் நீங்க
10:02 வாங்கி வைக்கணும். சரிங்களா தினமும் ஒரு முறையாவது பார்த்து மனதார முருகனை வழிபாடு செய்யுங்க. இது இந்த காலகட்டத்தில புதிய வாய்ப்புகளை உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும். உணவு சார்ந்த விஷயங்கள் ஒத்துக்காத விஷயங்கள் இதெல்லாம் தயவு செஞ்சு எச்சரிக்கையா இருங்க. அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு உணவு முறைகளை மாத்திக்க வேண்டாம். மூணாவது விஷயம் என்னன்னா பயணங்கள் பிரயாணங்கள் மேற்கொள்ளும் பொழுது அதிவேகத்தை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்துல அதி அதாவது உங்களையே அறியாம நீங்க வேகமா வண்டி ஓட்டிட்டு இருப்பீங்க. சரிங்களா ஏன்னா மனசு வேற எங்கேயோ இருக்கும். நீங்க வண்டிய ஓட்டிட்டு இருப்பீங்க. ஏன்னா உங்க மனசு வேற எங்கேயே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த முடியாம தடுமாறிட்டு இருப்பீங்க. அதனாலதான் சொல்றேன். வேண்டாம் இந்த நேரத்தில் கவனத்தை எந்த வேலை பண்றீங்களோ அதுல வைங்க. வேலை செய்யக்கூடிய இடத்தில சில கருத்து வேறுபாடுகள் வரும் உங்க கூட ஒர்க் பண்றவங்களோட. ஆனா
10:48 குருபகவானுடைய அமைப்பு இருக்குன்றதுனால முன்னேற்றம் நிச்சயமா இருக்கும். வேலைக்கான விஷயத்தை எப்பவுமே தயவு செஞ்சு மிதுன ராசிக்காரங்க அலட்சியத்தை வேலையிலயும் தொழிலயும் மட்டும் காட்டிராதீங்க. நீங்க யாரை நம்பனுமோ அவங்கள சில நேரங்கள்ல நம்பாம யாரை நம்பக்கூடாதோ அவங்களை சில நேரத்துல நம்பிதான் பல ஏமாற்றத்தை பார்த்துருக்கீங்க மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு கண்டிப்பா மனிதர்களை கணிக்க கத்துக்கணும் நீங்க எப்படிப்பட்ட மனிதர்கள் எந்த மாதிரி மனிதர்கள் நடுவுல நம்ம வாழ்ந்துட்டு இருக்கறோம் நம்ம என்ன பேசணும் என்ன பேசக்கூடாது அப்படின்ற பல விஷயத்தை நீங்க அனலைஸ் பண்ணி வச்சுக்கணும் அது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா முக்கியமா இந்த செக்யூரிட்டி ஒர்க்கக்கு போறவங்க வாட்ச்மேன் ஒர்க்கக்கு போறவங்க இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு எல்லாமே மிதுன ராசிக்காரர்களுக்கு உண்மை
11:34 சொல்லணும்னா ஒரு மன திருப்தியே இருக்காது உங்களுக்கு ஒர்க்ல எல்லாம். நீங்க எப்படா வேற வேலைக்கு போலாமா அப்படின்னு தோணும் இல்லன்னா நம்ம ஏன் இங்க இருக்கோம் இந்த சம்பளம் பத்தலையேன்ற மாதிரி ஏதோ ஒரு குறை அந்த வேலை சார்ந்து தொழில் சார்ந்து உங்களுக்கு இருந்துகிட்டே இருக்கு. சரிங்களா குலதெய்வ வழிபாடு உங்களுக்கு அடுத்த கட்டத்தை நீங்கள் செல்வதற்கான அருளை வழங்கும். நிச்சயமா குலதெய்வ வழிபாடு குடும்பத்தோட போய் பண்ணிட்டு வரணும். சரிங்களா குடும்பத்தோட போய் வழிபாடு செஞ்சிுட்டு வரணும். மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுடைய பாதங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் பட வேண்டும் மிதுன ராசி நண்பர்களே. சரிங்களா நல்லதை ஈர்க்க கூடிய மனிதரா இருங்க. ஐயா இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சுய ஜாதகம் இருக்கும். அந்த சுயஜாதங்கள் பல விஷயங்களை சொல்லலாம். ஆனா அதைெல்லாம் தாண்டி நீங்க நானு எல்லாரும் என்ன நினைக்கிறோம்? நல்ல
12:20 எதிர்காலத்தை தான் நினைக்க போறோம். வேற என்ன எதிர்பார்க்க போறோம்? இவ்வளவு வீடியோக்கள் பார்க்கிறது இவ்வளவு வேலைக்கு தினமும் நம்ம அங்கங்கன்னு அழைஞ்சு போறது வர்றது எல்லாம் எதுக்காக? எதிர்காலம் நல்லா இருக்கணும்ன்றதுக்காகதான். ஆகவே எந்த விஷயத்தைஃபாலோ பண்ணாலும் எதை கேட்டாலும் அதில் உள்ள நல்லது எப்படி நம்ம லைஃப்ல வந்து கனெக்ட் ஆகும்ன்றத புரிஞ்சுக்கோங்க. ஏன்னா பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்கள் பட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுக்கறாங்க ஐயா பட்டு தெரிந்து கொள்வதற்கான நேரம் காலம் இப்ப இல்லை இன்னொருத்தருக்கு ஒரு விஷயம் நடக்குறப்பே நம்ம தெளிவாயிக்கணும் ஓகே இதை பண்ணனும் இதை பண்ணக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு சரிங்களா ஏன்னா இந்த கிரகநிலை மாற்றங்கள் உங்களை சுற்றி பல பேருக்கும் பல சோதனைகளை கொடுத்துட்டு இருக்கும். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற மிதுன ராசிக்காரங்க உங்க லைபை
13:06 சுத்தி இருக்கற சொந்த பந்தமாகட்டும் நண்பர்கள் ஆகட்டும் எல்லாத்தையும் இப்ப பாருங்க கண்டிப்பா ஆளாளுக்கு ஒரு ப்ராப்ளம் நடந்துட்டு இருக்கும். ஆளாளுக்கு ஒரு ப்ராப்ளத்தை பபேஸ் பண்ணிட்டு இருப்பாங்க. அப்ப நீங்க புத்திசாலியா என்ன பண்ணனும்னா எந்தெந்த ப்ராப்ளம் யார் யார் பபேஸ் பண்றாங்களோ அவங்க பண்ண தவறுகள் என்னன்றத தெரிஞ்சு நீங்க அத உங்க லைஃப்ல பண்ணாம இருங்க. அதுதான் புத்திசாலித்தனம். ஏன்னா நான் திரும்பவும் சொல்றேன் ஒவ்வொரு விஷயமும் பட்டதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு தெரிய வருது. ஓ ஆமா இத நம்ம இப்படி பண்ணிருக்க கூடாது இப்படி செஞ்சிரக்கூடாதுன்னு சொல்லிட்டு ஆனா அதற்கான நேரமும் காலமும் இல்லை நான் இன்னொன்னு நான் சொன்னேன் மிதுன ராசிக்காரர்கள் நேரத்தை நிறைய வீன் பண்ணிட்டோமோ அப்படின்ற ஒரு மன குமரல் உங்களுக்குள்ள இருக்கு. அதனாலதான் நான் சொல்றேன் சரிங்களா நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிராதீங்க.
13:52 சனிக்கிழமையான சனிபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்க. முருகன் செவ்வாக்கிழமைனா முருகன் வழிபாடு நல்ல மாற்றத்தை கொடுக்கும். முடிஞ்சா பழனி கோயிலுக்கு குடும்பத்தோட போயிட்டு மாலை 6ு மணிக்கு மேல தங்கத்தேர் பவனி வர்தை மனதார பார்த்து மனதார வழிபட்டுட்டு வந்து பாருங்க வந்த சில நாட்களிலே நல்ல செய்திகள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த காலகட்டம் திரும்பிய பக்கம் எல்லாம் முருகன் தான் தென்படுவார் உங்களுக்கு. சரிங்களா மிதுன ராசிக்கார நண்பர்களே நல்ல ஒரு எதிர்காலத்தோட வாழ வேண்டிய நபர்கள் நீங்க சரிங்களா ஆனா யாரை நம்பனும் யார நம்ப கூடாதுன்னு உங்களுக்கு தெரிய மாட்டேங்கது. நீங்க வெகுளியா இருக்கீங்க வெளுத்ததெல்லாம் பாலுன்னு இருக்கீங்க சில பேர் முன்கூட்டியே உங்களுக்கு சில சிம்டம் சொல்லி இருப்பாங்க சில விஷயத்தை எச்சரிக்கை தெரிவிச்சிருப்பாங்க ஆனா நீங்க
14:38 பெரும்பாலான நபர்களை அலட்சியப்படுத்திட்டு போயிடுறீங்க இவங்க என்ன சொல்லி நம்ம கே்கறது நமக்கு தெரியும் நம்ம எடுக்கிற முடிவு கரெக்ட் நம்ம எடுக்கிற முடிவு கரெக்ட்ன்னு ஆரம்பத்தில இருந்தே நீங்க எடுத்த முடிவுகள் ஏன்னா எல்லா நேரத்திலயும் நம்ம எடுக்கிற முடிவு நம்முக்கு கரெக்டா இருக்குமான்னு நமக்கு தெரியாது. சில நேரங்கள்ல கடவுள் யாரோ ஒருத்தர் மூலமா கூட சில விஷயத்தை நம்ம காதுக்கு அனுப்பலாம். இதை பண்ண வேணாம் இதை செய்ய வேணாம் இதை பண்ணுங்க இதை செய்யுங்கன்னு சொல்லிட்டு. நம்ம அதை கடந்து அலட்சியப்படுத்திட்டு போயிடுறோம். அதனால வரக்கூடிய ப்ராப்ளத்தைதான் லைஃப்ல பெரும்பாலும் நம்ம பபேஸ் பண்றோம். ஆகவே கஷ்டங்கள் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே உலகத்துல கிடையாது. எந்த மனிதனும் பிறந்ததிலிருந்து இறப்பது வரைக்குமே யோகமான ஜாதகக்காரங்க இங்க யாருமே கிடையாது. எல்லோருக்கும் ஏதோ ஒரு காலகட்டம் சோதனைகளும் வேதனைகளும் வந்துதான் தீரும். அதை எப்படி அந்த மனிதன் ஹேண்டில் பண்றாரு அப்படின்றதுல்லாம் இருக்கு அந்த மனிதனுடைய திறமை. ஆகவே மிதுன
15:26 ராசிக்காரனை பொறுத்த அளவுக்கு நீங்க எந்த ஒரு காலகட்டத்தையும் உங்களுக்கு ஃபேவரபிளா மாத்திக்கிறதுக்கான திறமையுள்ள மனிதனா மாறுங்க. தயவு செஞ்சு திரும்பியும் சொல்றேன் வெளிய எதையும் தேடாதீங்க. நீங்க தேடக்கூடிய அனைத்து நல்லதும் உங்களுக்குள்ளேயே இருக்கு. சரிங்களா? மனதை அமைதிப்படுத்துங்க. சாந்தி சாந்தமா இருங்க. யாரிடமும் கோபப்பட்டறாதீங்க இந்த நேரத்துல. அதேபோல பெரும்பாலான நபர்கள் இந்த நேரத்துல உங்களுக்கு எதிர்கருத்தைதான் உங்க மேல வைப்பாங்க. உங்களை எதிர்த்துதான் பேசுவாங்க. எதிர்ப்பா உங்களுக்கு எதிர்ப்பலைகள் நிறையவே இருக்கும். ஆனா அதைெல்லாம் நினைச்சு நீங்க கவலைப்பட்டு நீங்க மனசுடைஞ்சு உட்காந்துர வேண்டாம். சரிங்களா முருகன் இருக்காரு. முருகப்பெருமான் உங்களுக்கு பக்க துணையாக இருந்து உங்களை அடுத்த கட்டத்துக்கு
16:11 கொண்டு போவாரு. கவலையே படாதீங்க. மனதை தெளிவா வச்சுக்கோங்க. அதாவது ஒரு மெடிடேஷன் பண்ணுங்க தினமுமே தினமுமே மெடிடேஷன் பண்ணுங்க ஐயா முடிஞ்ச அளவுக்கு அதிகாலை எழுந்து உங்கள் வேலைகளை ஆரம்பிங்க சரிங்களா பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகுங்க இது ரொம்ப முக்கியம். பிரபஞ்சம் நல்லதை ஈர்த்து கொண்டு வந்து உங்களுக்கு கொடுக்கும். உங்க லைஃப்ல உங்களுக்கு என்ன குறையோ அதை நிவர்த்தி பண்ணும். கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான். இந்த ஒரு வாய்ப்பை எப்படி உங்களுக்கு சாதகமா மாத்திக்க போறீங்கன்றது எல்லாம் இருக்கு புத்திசாலித்தனம். நீங்க புத்திசாலி உள்ள மனிதரா இல்ல சரியா யோசிக்காத மனிதரா அப்படின்னு சொல்லிட்டு சரிங்களா ஏன்னா இங்க பலரும் பணத்தை இழந்ததை விட நேரத்தை இழந்து தவிப்பவர்கள் தான் நிறைய நபர்கள் நிறைய
16:57 நபர்கள் பணம் இன்னைக்கு நாளைக்கு நீங்க சம்பாதிச்சரலாம் ஆனா நேரத்தை சம்பாதிக்கவே முடியாது. அது மிதுன ராசிக்காரர்களுக்கு தெரியும். ஆரம்பத்திலேயே இததான் நான் சொன்னேன். காசு பணத்தையும் தாண்டி நேரத்தை நம்ம அதிகமா வீணாக்கிட்டோமோன்னு நீங்க அதிகமா ஃபீல் பண்ணிட்டீங்க. அதனாலதான் சொல்றேன் அதுதான் உண்மையும் அதுதான். பணம் எப்ப வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம். ஆனால் நேரம் காலம் இப்ப போயிட்டா இனி எப்பவுமே கிடைக்காது. சரிங்களா ஆகவே தயவு செஞ்சு மிதுன ராசிக்காரர்கள் நேரத்தின் மீது பயபக்தி வைங்க. நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. சில நேரங்கள்ல சோம்பல் இருக்கு. சோம்பல் இருக்கு. உங்களுக்கு அது நீங்க இல்லைன்னு மறுத்தாலும் அது கண்டிப்பா நோட் பண்ணி பாருங்க. நிச்சயமா இருக்கும். அந்த
17:43 சோம்பல் சில விஷயத்தை உங்களுக்கு இழக்கச் செய்திருக்கும். சரிங்களா அதனால சோம்பலுக்கு என்னைக்குமே இடம் தராதீங்க. அது உங்களை வந்து அடுத்த கட்டத்துக்கு போகவே விடாது. அதேபோல நம்பிக்கை வைக்கக்கூடிய நபர்கள் மேல சரியா நம்பிக்கை வைங்க. புதிய நபர்களிடம் கொஞ்சம் நேரத்தையும் காலத்தையும் கொடுத்து பாருங்க. அவர்கள் எப்படிப்பட்ட நபர்கள் என்றத அந்த நேரமும் காலமும் உங்களுக்கு உணர்த்தும். சரிங்களா அதனால மிதுன ராசிக்கார நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்திருக்கும்னு நம்புறேன். ஒவ்வொரு பதிவுகளும் உங்கள் வாழ்க்கைக்கான பதிவுகள். நீங்கஃபாலோ பண்றீங்களோ இல்லையோ தயவு செஞ்சு நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளையாவதும் ஆள் மனதில் பதிய வையுங்கள். நான் சொல்லக்கூடிய ஒவ்வொரு பாசிட்டிவ்வான வார்த்தைகளும் உங்கள் ஆண் மனதில பதியும். காட்சிகளை
18:29 உருவாக்கும். அந்த காட்சிகள் பிரபஞ்சத்தோடு கனெக்ட் ஆகி என்ன நினைச்சீங்களோ அதுவாகவே மாறுவீங்க. எதுவாக மாற வேண்டும் என்று நினைத்தீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுவீர்கள். அதுதான் மனித சக்தியை விட பெரிய சக்தி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால உங்களை நீங்க படிங்க. நீங்க யார் அப்படின்றத முதல்ல நீங்க தெரிஞ்சுக்கோங்க. மிதுன ராசிக்காரர்கள் வெளியில எதையும் தேடாதீங்க. உங்களுக்குள்ள எல்லாத்தையும் தேடுங்க. அனைத்து மாற்றமும் உங்களை தேடி வந்தடையும். சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. ஆன்லைன்ல பல மணி நேரம் எது எதுக்கோ நம்ம செலவு பண்றோம். வீடியோ பார்கறோம், இடாகரா பார்கறோம், Facebook பா்கறோம். ஆனா அது எல்லாம் வெறும் என்டர்டைன்மெண்ட்தான். அது திரும்ப நமக்கு ஏதாவது பொருளை கொடுக்குமா? இல்ல ஏதாவது சிந்தனை கொடுக்குமான்னு கேட்டா தெரியாது.
19:15 அது எந்த அளவுக்கு கொடுக்கும்னு எனக்கு தெரியல. ஆனா உங்க வாழ்க்கைக்கான சில நேரத்தையும் கொஞ்சம் ஒதுக்கணும்னு நினைச்சீங்கன்னா தயவு செஞ்சு நம்ம பதிவுகளை வந்து பாருங்க. நீங்கள் பார்க்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றே இருக்கும். ஒரு கட்டத்துல திரும்பி பார்த்தீங்கன்னா உங்களை பத்தி கேவலம் பேசுனவங்க அவமானப்படுத்துனவங்க கேலிகண்டல் பேசுனவங்க உங்க பின்னாடி பேசுனவங்கல்லாம் தூரத்துல நிப்பாங்க. நீங்க அவங்களை எல்லாம் கடந்து முன்னோக்கி முன்னேற்றத்தை அடைஞ்சு மிகப்பெரிய ஒரு உயரத்தில நிப்பீங்க. அதுதான் நிரந்தர முன்னேற்றம். அதுக்கப்புறம் அவங்க பேசுறது கூட உங்க காதில் கேட்காது. பேசவும் மாட்டாங்க. நீங்க நல்ல நிலைமைக்கு வந்துட்டா இங்க யாரும் வாய துறக்க மாட்டாங்க. அதுதான் உண்மை. நிலைமை தடுமாறி நிக்கிறோம்ன்றனாலதான் இன்னைக்கு வர்வங்க போறவங்க எல்லாம் நம்மள சும்மா சீண்டி சீண்டி பார்க்கறாங்க. நீங்க நல்ல நிலைமைக்கு வந்துட்டா யாரும் உங்களை
20:00 ஒண்ணுமே பேச முடியாது. ஆனா நீங்க என்னைக்கும் பலச மறந்துராதீங்க. எப்பவும் ஒரே மாதிரி இருங்க. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் நண்பர்களே நன்றி வணக்கம்.