0:00 ஜோதிடத்தை நாடி வந்த அன்பு நேயர்களுக்கு வணக்கம்ங்க. எத்தனையோ வீடியோ பார்த்தாலும் இந்த ஒரு வீடியோ உண்மையா கஷ்டப்படுறவங்க வாழ்க்கைய மாற்றப்போகுதுங்க. அப்படி என்ன இந்த வீடியோல இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி நம்ம சேனலை முதல் முறையா பாக்குறவங்களா இருந்தா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கற ஆப்ஷனை சூஸ் பண்ணி வச்சுக்கோங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உங்ககிட்ட வந்து சேருங்க. எப்பவுமே ஒரு நல்ல விஷயத்தை தொடங்குவதற்கு முன்னாடி எம்பெருமான் முருகனை மனதார வேண்டிக்கோங்க. நீங்களும் நான் சொல்ற மந்திரத்தை சொல்லிக்கிட்டு கமெண்ட் பாக்ஸ்ல ஒரு கமெண்ட் பண்ணிடுங்க. ஓம் முருகா சரணம், ஓம் முருகா சரணம், ஓம் முருகா சரணம். வணக்கம்ங்க. அன்பான மேஷ ராசி நேயர்களே உங்களுடைய வாழ்க்கையில இனி வரக்கூடிய
0:45 காலங்கள் எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வரப்போகுது உங்களுடைய தொழில், பணவரவு, திருமணம், குடும்ப வாழ்க்கை, காதல், படிப்பு, உடல் நலம் மற்றும் மனநிலை எப்படி இருக்கும்? கிரகங்களோட பார்வை மற்றும் இயக்கம் உங்களுடைய வாழ்க்கையில எந்த மாதிரியான மாற்றங்களை கொடுக்கப் போகுது? அது உங்களுக்கு சாதகமா இருக்கா? இல்ல கவனமா இருக்கணுமா? அப்படிங்கிற எல்லா கேள்விகளுக்கும், தெளிவான பதில்கள் தெரிஞ்சுக்க, இந்த வீடியோவை முழுசா, பாருங்க உங்களுக்கு தேவையான நல்ல வழிகாட்டுதல் நிச்சயமா கிடைக்குமங்க மேஷ ராசியை பொறுத்தவரைக்கும் அஸ்வினி பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரன் முதல் பாதத்தில் இருக்கிறவங்க தைரியசாலிகளா இருப்பாங்கங்க ஆற்றல் மிக்கவங்களா இருப்பாங்க தலைமை பண்பு மிக சிறப்பா இருக்குமங்க செய்யக்கூடிய செயல்ல வேகம் விவேகம் பேச்சாற்றல் எல்லாமே மத்தவங்க
1:32 பாராட்டுற மாதிரி இருக்குமங்க தான் பழகுற எல்லார் கிட்டயும் உண்மையா அன்பு செலுத்தக்கூடிய தூய உள்ளம் படைச்சவங்களா இருப்பீங்க தன்னுடைய ுடைய வாழ்க்கையில எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எத்தனையோ துன்பங்களை எல்லாம் அனுபவிச்சு வந்துட்டேன் இதுக்கு மேல என்ன இருக்க போகுது அப்படின்னு எல்லாத்தையும் சாதாரணமா கடந்து போகக்கூடிய அனுபவசாலியாகவும் நீங்க இருப்பீங்க உங்களை பொறுத்தவரைக்கும் எத்தனையோ கனவுகளோடவும் எதிர்பார்ப்புகளோடவும் தான் இந்த 2026 ஆம் ஆண்ட தொடங்கி இருக்கீங்க இதுநாள் வரைக்கும் உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சில துரோகங்கள் ஏமாற்றங்கள் எல்லாமே மிகப்பெரிய ஒரு படிப்பினையும் உங்களுக்கு கொடுத்திருந்தாலும் சில விஷயங்களை எல்லாம் இதுநாள் வரைக்கும் உங்களால ஜீர்ணிக்க முடியலைங்க. அதனாலயே நிறைய நேரங்கள்ல் உங்களுடைய மனசு வெறுத்து போய் இருக்கும். மேல இந்த வாழ்க்கையில
2:18 என்ன இருக்கு ஏற்கனவே எல்லாத்துலையும் இழந்துட்டுதான் இருக்கேன் எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் இருந்தாலும் சில கடமைகளுக்காகதான் நான் இன்னும் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு இருப்பாங்க. இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு அமைஞ்சதுக்கு நான் வாழாமயே இருந்திருக்கலாம். இப்படின்னு கூட நெகட்டிவ்வான எண்ணங்கள் உங்க மனசுல வருமங்க. இதுக்கெல்லாம் என்ன காரணம் அப்படின்னு பார்த்தீங்கன்னா நீங்க நினைக்கிறது ஒன்னு நடக்கிறது ஒன்னுமா இருந்திருக்கும்ங்க நீங்க செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் கெடுக்கறதற்கும் உங்க முன்னேற்றத்தை தடுப்பதற்கும் உங்கள அவமானப்படுத்துவதற்கும் இங்க நிறைய நபர்கள் முயற்சி பண்ணிட்டு இருக்காங்கங்க ஆனாலும் அவர்களுடைய சதிகளையும் சூழ்ச்சிகளை எல்லாம் தாண்டி இப்ப வரைக்கும் நீங்க ஓரளவுக்கு நல்லா இருக்கீங்க அப்படின்னா உங்ககிட்ட இருக்கக்கூடிய நல்ல எண்ணங்களும் கடவுள் பக்தியும் இதுவரைக்கும் நீங்க செஞ்ச நல்ல
3:03 விஷயங்களும் தான் உங்களை காப்பாத்திட்டு இருக்குங்க இதுக்கு முன்னாடி நல்ல உறவுகளாகவும் நண்பர்களாகவும் இருந்தவங்களே உங்களுக்கு சில துரோகங்களை எல்லாம் செஞ்சு உங்க வாழ்க்கையை கெடுக்கணும் அப்படின்னு நினைக்கும்போது யார் நல்லவங்க யார் கெட்டவங்க அப்படின்னு தெரியாம எல்லோரையும் சந்தேகப்படுற மாதிரியான ஒரு சூழ்நிலை இருந்திருக்குமங்க உங்க வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களுக்கு அப்புறம்தான் சில நபர்கள் எந்த அளவுக்கு பொறாமையோடும் வன்மத்தோடும் இருந்திருக்கறாங்க அப்படிங்கறத ஓரளவுக்கு நீங்க புரிஞ்சுப்பீங்க இது எல்லாமே தெரிஞ்சும் கூட நீங்க என்னமோ பண்ணுங்க உங்க அளவுக்கு எனக்கு சூதுவாது தெரியல இந்த மாதிரி தெரிஞ்சே மனசாட்சிக்கு விரோதமா தப்பு செய்றவங்களுக்கு அந்த கடவுள் நிச்சயமா தண்டனையை கொடுப்பாரு அப்படின்னு கடவுள் கிட்ட உங்க வேண்டுதலை எல்லாம் வச்சிட்டு அமைதியா கடந்து போயிட்டு இருக்கீங்க உங்க
3:48 மனசுக்குள்ள எத்தனை ஆதங்கம் இருந்தாலும் இப்ப இருக்கக்கூடிய சூழ்நிலையிலதான் உண்டு தான் உண்டு தன் வேலை உண்டு அப்படின்னுதான் நீங்க போயிட்டு இருக்கீங்க மத்தவங்க மாதிரி எல்லாம் இஷ்டத்தை எல்லாம் மத்தவங்க மாதிரி எல்லாம் இல்லாம கஷ்டத்தையும் கண்ணீரையும் மறைச்சிட்டு வெளிய சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சிட்டு இருக்கீங்க இந்த வாழ்க்கை உங்களை எப்படி புரட்டி போட்டாலும் முடக்கி வச்சாலும் நீங்க எப்பவும் போல சாதாரணமாவே இருக்கிறதால உங்களை சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே இவங்களுக்கு என்னப்பா ஓஹோன்னு ஜாலியான வாழ்க்கை வாழ்றாங்க அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா மனசுல நிம்மதி இல்லாம வயிராற சாப்பிட முடியாம நிம்மதியா தூங்க முடியாம எவ்வளவு கஷ்டப்படுறீங்க அப்படிங்கறது உங்களுக்கு மட்டும்தாங்க தெரியும். இந்த மாதிரி உங்க வாழ்க்கையில திடீர்னு ஒரு பிரச்சனை அப்பப்ப
4:33 வந்துட்டுதான் இருக்குமங்க அதையெல்லாம் கடந்து எல்லா இடத்திலயும் நீங்க கடந்து வந்துகிட்டுதான் இருக்கறீங்க இந்த மாதிரி நீங்க எல்லாம் ஏதோ தட்டு தடு மாதிரி எந்திரிச்சு நிக்கிறப்போ உங்களை குறை சொல்றதுக்குனே நிறைய பேர் தேடி வருவாங்க நீங்க ஆயிரம் நல்ல விஷயம் செஞ்சாலோ அதை எல்லாம் பாராட்டி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டாங்க அதுவே உங்களுக்கு தெரியாம ஒரு தப்பு நடந்துட்டாலோ உங்களுக்கு சம்பந்தமான ஒருவர் தப்பு செஞ்சிட்டாலோ அதை இந்த உலகத்துல யாருமே செய்யாத தப்பு மாதிரி குத்தி காட்டிட்டே இருப்பாங்கங்க அவங்களுடைய நோக்கம் என்னவா இருக்குன்னா நீங்க நல்லா இருக்கணும் அப்படிங்கறத விட நீ முன்னேறிடக்கூடாது அப்படிங்கறது எல்லாம் ரொம்பவே கவனமா இருப்பாங்கங்க நண்பர்களா இருந்தாலும் சரி சொந்தக்காரங்களா இருந்தாலும் சரி அவங்க தேவைக்குனா மட்டும்தான் உங்ககிட்ட வந்து பழகுவாங்க அந்த தேவை முடிஞ்சதும் அப்படின்னே உங்களை விட்டு விலகி
5:19 போயிருவாங்கங்க இப்படி மத்தவங்களுக்காக எல்லா விஷயத்தையும் செய்யக்கூடிய உங்களுக்கு ஏதாவது ஒரு அவசரம் ஒரு உதவி தேவைப்படுது அப்படின்னு போய் நின்னா உங்களுடைய சூழ்நிலைய புரிஞ்சுக்காம அவங்க ஆயிரம் கேள்விகளை கேட்டுட்டு அதுக்கு அப்புறமா சின்னதா ஒரு உதவி செய்வாங்க இதையெல்லாம் நினைக்கும்போது நீங்க எப்படி அவங்களுக்கு உதவி செஞ்சு ஏமாந்து இருக்கீங்க அப்படிங்கிறத இப்பதான் நீங்க புரிஞ்சுப்பீங்கங்க இந்த வாழ்க்கையில எப்படியாவது முன்னேறணும் அப்படிங்கறதுக்காக தினம் தினம் கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க உங்களுடைய மனசாட்சிக்கு தெரிஞ்சு நீங்க யாருக்கும் எந்த கெடுதலையும் கஷ்டத்தையும் துன்பத்தையும் கொடுத்ததில்லைங்க ஆனாலும் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி கஷ்டங்கள் வருது பிரச்சனைகள் வருது அப்படின்னு பார்த்தீங்கன்னா நீங்க நல்லவங்களாதான் இருக்கீங்க நல்ல விஷயங்களைதான் செய்றீங்க ஆனாலும் உங்களை சுத்தி இருக்கக்கூடிய மனிதர்கள் அந்த
6:05 மாதிரி நினைக்கிறது இல்லைங்க நீங்க என்னதான் பிரச்சனைகளை எல்லாம் தவிர்த்துட்டு வந்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில பிரச்சனையும் கஷ்டமும் உங்களை தேடி வந்துட்டு தான் இருக்குங்க ஆனா இனி வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு சந்தோஷத்தையும் மனமகிழ்ச்சியும் கொடுக்கக்கூடிய ஒரு காலகட்டமா இருக்க போகுதுங்க இதுநாள் வரைக்கும் பாத்தீங்கன்னா உங்க வாழ்க்கையில நடந்த கெட்ட விஷயத்தை எல்லாமே மறந்துருங்க இனி வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் எல்லாம் கிடைக்க போகுது எந்த இடத்தில நீங்க கவனமா இருக்கணும் அப்படிங்கறத நீங்க மனசுல வச்சுக்கணுமங்க இந்த இனி வரக்கூடிய காலகட்டத்தில சனியுடைய வக்கர நிவர்த்தியும் குருவினுடைய பெயற்சியும் சுக்கிர பெயிற்சியும் சூரிய பெயற்சியும் ராகு கேது பெயிற்சிகள் அப்படின்னு கிட்டத்தட்ட ஐந்து பெயிற்சி பயலன்கள் எல்லாமே உங்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டுல முழுமையான பலன்களை கொடுக்க போறாங்கங்க
6:51 அதனால இந்த காலகட்டங்கள்ல எதையெல்லாம் நீங்க இழந்துட்டோம் எதையெல்லாம் நீங்க மீட்டு எடுக்கணும் அப்படின்னு நினைக்கிறீங்களோ அது எல்லாம் நிச்சயமா உங்களுக்கு கிடைக்க போகுதுங்க சுக்கிர பெயிற்சிகள் மூலமா உங்களுக்கு பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றம் ஏற்பட போகுதுங்க பெற்றோர்களுடைய உடல் நலத்தில கவனம் தேவைங்க இதுவரைக்கும் உங்களுடைய பணம் ஹாஸ்பிடல் செலவுகளுக்கோ கடனுக்கு வட்டி கட்டறது வண்டிகள் பழுதாகி அதுக்காக செலவு செய்யறது மத்தவங்களுக்கு பணம் கொடுத்துட்டு அந்த பணம் திரும்ப வராமல் கஷ்டப்பட்டது இந்த மாதிரியான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கும்ங்க இதற்கு பிறகு நீங்க பணத்தை சுப செலவுகளுக்காக செய்யணும்ங்க நல்ல விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்யும்போது உங்களுடைய கடன் சுமை பாதிக்கும் மேல குறையுமங்க தாய் வழியாக ஆதரவு கிடைக்குமங்க தொழில் செய்யக்கூடிய இடத்தில உங்களுடைய திறமைகள் வெளிப்படுமங்க
7:38 வேலை செய்யக்கூடிய இடத்தில உங்களுடைய உயர் அதிகாரிகளோட ஆதரவு உங்களுக்கு திருப்தியா இருக்குங்க சுபச் செய்திகள் எல்லாமே உங்களை வந்து சேருமங்க பூமி வாங்கக்கூடிய யோகம் உண்டுங்க வீடு கட்ட ஆரம்பிச்சு அந்த வேலைகள் பாதியில நிக்குது அப்படின்னா அந்த வேலைகள் எல்லாமே உங்களுக்கு சிறப்பா முடியுமங்க உடன் உடன்பிறப்புகளின் திருமண முயற்சிகள் கைகூடுமங்க தீய வாகனங்கள் வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க தொழில்ல எதிர்பார்ப்பதை விட கூடுதலான லாபம் கிடைக்குமங்க ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோட எல்லா வேலையும் நீங்க செய்வீங்க அரசு வேலைகள்ல் இருக்கிறவங்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்குமங்க உங்களை விட்டு விலகிச் சென்ற சொந்தங்கள் எல்லாமே திரும்ப வந்து சேருவாங்கங்க சகோதர ஒற்றுமை வழிபட வழுபட போகுதுங்க நிழல் கிரகங்களான ராகு கேது
8:25 பெயிற்சியில பார்த்தீங்கன்னா உங்களுக்கு மறக்க முடியாத சில சம்பவங்கள் எல்லாமே உங்களுடைய வாழ்க்கையில நடக்குமங்க இந்த காலத்துல குடும்பத்திலயும் தொழில்லையும் நீங்க கூடுதலான கவனத்தை செலுத்தணுமங்க உங்களுடைய கடின உழைப்பால லட்சியத்தை அடையணும் அப்படிங்கறதுக்காக ஒரு பிளான் போட்டு வச்சிருப்பீங்க அது எல்லாம் உங்களுக்கு கையில கிடைக்கிற நேரத்துல சில தடைகள் வந்து சேருமங்க அதன் மூலமா பணத்தடைகள் உங்களுக்கு வருமங்க அதன் மூலமா உங்களுக்கு பணம் வருவது சில தாமதங்கள் ஏற்படுமங்க வியாபாரத்தில போட்டிகளை எல்லாம் நீங்க சந்திக்கவேண்டிய தா இருக்குமங்க குடும்ப உறவுகள்ல நீண்ட காலமாய் இருந்த திருமண தடைகள் எல்லாமே நீங்குமங்க கல்யாண பேச்சு கை கூடுமங்க சின்ன வயசுலயே கணவன் மனைவி பிரிஞ்சிருக்காங்க அப்படின்னா விவாகரத்து பெற்றதுக்கு அப்புறம் அவங்களுக்கு ரெண்டாவது திருமணம் கை கூடக்கூடிய
9:10 வாய்ப்புகளும் இருக்குதுங்க உறவினர்களோடு இருந்த மனக்கசப்புகள் எல்லாமே மாறுமங்க ஆரோக்கியத்தில உங்களுக்கு அதிகரிக்குமங்க அரசு வழியில சில சிக்கல்கள் உருவாகுமங்க தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் அதிகமா தேவைப்படுமங்க இந்த காலகட்டத்தில ஆரம்பத்தில உங்களுடைய வளர்ச்சிக்கு காரணமாய் இருந்தவர்களே உங்களுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு எதிரிகளா மாறக்கூடிய சூழ்நிலையும் இருக்குமங்க இப்படி இன்பமும் துன்பமும் கலந்து வரக்கூடிய உங்களுடைய வாழ்க்கையில உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கணும்னா அப்படின்னா வடக்கு நோக்கி இருக்கக்கூடிய அம்பிகை அன்பிகையை நீங்க வழிபடலாமங்க செவ்வாய்க்கிழமைகள்ல துர்க்கை அம்மனை வழிபட்டா நீங்க செய்யக்கூடிய காரியங்கள்ல் வெற்றி கிடைக்குமங்க குடும்ப தலைவிகளுக்கு குடும்ப உறுப்பினர்களாலயே சில தவறான புரிதல் மற்றும் அளவுக்கு அதிக அதிகமான சிந்தனையால மன அழுத்தம் அதிகமாகி உடல்
9:58 ஆரோக்கியம் பாதிக்கப்படுமங்க உடல் பருமன் அதிகமாகக்கூடிய சூழ்நிலை இருக்குங்க சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபப்படுவதை தவிர்க்கணுமங்க இந்த மன அழுத்தத்தை குறைக்கிறதற்கு ஆன்மீக வழிபாடு அவசியம்ங்க தியானம் செய்றது யோகா பண்றது தன்னுடைய உடல் நலம் எவ்வளவு அவசியம் அப்படிங்கறத சுயமா புரிஞ்சுக்கிறதன் மூலமா இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்கலாமங்க நீங்க கணவனா இருந்தாலும் சரிங்க மனைவியா இருந்தாலும் சரிங்க உங்களுடைய வாழ்க்கை துடை மேல அதிகமா அன்பு காட்டுங்க அவங்க எந்த விஷயத்தை செஞ்சாலும் அதுல இருக்கக்கூடிய நல்ல விஷயத்தை சொல்லி பாராட்டுங்க சில நேரத்துல உங்களுக்காகவே அவங்க மெனக்கெட்டு ஏதாவது ஒரு விஷயத்தை செய்வாங்கங்க அந்த விஷயத்தை நீங்க பாராட்டும் பொழுது அன்பு அதிகரிக்குங்க அன்பு அதிகரிச்சது அன்பு அதிகரிச்சதுன்னா சின்ன சின்ன குறைகள் கூட உங்க ரெண்டு
10:45 பேருக்குமே தெரியாதுங்க குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை செலவிடுங்க கணவன் மனைவிக்கிடையே அன்யோனியம் அதிகரிக்கும் ங்க குடும்பத்தில ஒற்றுமையும் சந்தோஷமும் நீண்ட நாளுக்கு தொடர்ந்து வருமங்க தொழிலை பொறுத்தவரைக்கும் நீங்க செய்யக்கூடியது சின்ன தொழிலா இருந்தாலும் சரி பெரிய தொழிலா இருந்தாலும் சரி எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காம ஒரு மந்தமான சூழ்நிலை இருந்திருக்குமங்க இதற்கு பிறகு நல்ல நல்ல வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்கங்க உண்மையான வேலையாட்கள் கிடைப்பாங்க நீங்க எதிர்பார்த்த மாதிரி எல்லா லாபமும் கிடைக்குமங்க புதிய கிளைகளை எல்லாம் நீங்க தொடங்குவீங்க வங்கிகளிடமிருந்து உங்களுக்கு நிதி உதவி கிடைக்குமங்க பண புழக்கம் அதிகரி ரிக்குமங்க வாடகை இடத்தில இருக்கிறவங்க புதிய இடங்களை வாங்குவீங்க சிலருக்கு பாத்தீங்கன்னா வேலை செய்யக்கூடிய இடத்துல
11:30 வேலை செய்யறவங்களோட சின்ன சின்ன பிரச்சனைகள் வருமங்க செய்யாத தவறுகளுக்கு பலி ஏத்துக்கிற மாதிரி இருக்கும்ங்க தெரிஞ்ச சிலர் அவங்களுடைய உழைப்பை திருடுவாங்க உங்களுடைய திறமைகளுக்கும் உண்மையான உழைப்புக்கும் மதிப்பு கொடுக்க மாட்டாங்க இதனாலயே இந்த வேலையில தொடரலாமா இல்ல வேற வேலைக்கு போலாமா அப்படின்னு ரெண்டு விதமான மனநிலை இருந்துட்டு இருக்கும்ங்க இந்த மாதிரியான குழப்பமான சூழ்நிலையில அவசரப்பட்டு எந்த எந்த முடிவுகளையும் எடுக்காம நிதானமா யோசிச்சு முடிவுகளை எடுக்கும்போது அதுவெல்லாம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்ங்க அரசு வேலைகள் மற்றும் போற்றி தேர்வுகளுக்கு படிச்சிட்டு இருக்கறவங்களுக்கு உங்களுடைய விடா முயற்சி மற்றும் கவன சிதரல் இல்லாம தொடர்ச்சியா பயிற்சி செய்யும் பொழுது இந்த 2026 ஆம் ஆண்டில நிச்சயமா அரசு வேலை கிடைக்க போகுதுங்க உங்களை பொறுத்தவரைக்கும் நீங்க தனியாக இருக்கும்போது சாதாரணமாதான்
12:16 இருப்பீங்க உங்களுடைய சிந்தனை எல்லாமே நல்ல விதமாதான் இருக்குமங்க ஆனா உங்களுடைய சேர்க்கை மற்றும் தவறான நண்பர்களுடைய சேர்க்கை வந்துச்சுன்னா தேவையில்லாத போதை பழக்கத்திற்கு அடிமையாகிறதும் கஷ்டப்பட்டு உளைச்சு சம்பாதிச்ச பணத்தை தவறான இடங்கள்ல முதலீடு செஞ்சு ஏமாறக்கூடிய வாய்ப்புகளும் அதிகமாய் இருக்குதுங்க. அதனால நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது உங்களுக்கு கூடுதலான கவனம் ரொம்பவே முக்கியம்ங்க. புதிய தொழில் மற்றும் முதலீடுகள் செய்யும் பொழுது அது நல்லதா கெட்டதா அப்படின்னு எல்லா இடத்திலயும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்குங்க. என்னதான் உங்கள உங்கள வந்து வீழ்த்தணும் உங்கள தோற்கடிக்கணும் உங்கள கெடுக்கணும் அப்படின்னு எத்தனை பேர் முயற்சி செஞ்சாலும் அந்த முயற்சிகளை எல்லாம் தோற்கடிப்பீங்க அவங்கள நீங்க ஜெயிச்சு வருவீங்கங்க போலியான உறவுகள் மற்றும் விரும்பத்தகாத நபர்கள் உங்களை
13:03 விட்டு விலகி போவாங்க புதிய நண்பர்களுடைய சேர்க்கை உங்களுக்கு ஆறுதலை கொடுக்குங்க இந்த மாதிரி புதுவிதமான மாற்றங்கள் எல்லாமே உங்க வாழ்க்கையில நடக்கப் போகுதுங்க இந்த மாற்றங்கள் எல்லாமே உங்கள புது மனுஷனா மிகப்பெரிய வெற்றியாளரா ஒரு சாதனையாளரா மாத்த காலம் தயாரா இருக்குதுங்க. நல்ல விஷயங்களை மட்டும் செய்யுங்க. உங்களுக்கு நல்லதே நடக்குங்க. இந்த சேனல் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணிக்கோங்க. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. நன்றி வணக்கம்.