0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து நீங்க பார்க்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துறோம்ன்ற நம்பிக்கையிலதான் நான் இந்த பதிவுகள் எல்லாமே தரேன். நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும் விலைமதிப்பே இல்லாதது. எல்லா நாடுகளில்ிருந்தும் அன்பையும் ஆதரவையும் தெரிவிச்சு 1ன் மில்லியன் சந்தாதாரர்களுக்கு மேல நம்ம சேனல் வெற்றி நடை போட்டுட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி இவை அனைத்திற்கும் உங்களுடைய ஆதரவுதான் காரணம். அந்த வகையில இப்ப நிறைய பேர்வாட்ல கே்கறது இந்த சனிபகவான் வக்கர பெயற்சிக்கான பலன்கள் தான் நிறைய பேர் கேட்டுட்டு இருந்தீங்க ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியா நம்ம தெளிவாஏ டு இட் எல்லாமே அந்த பதிவுகள்ல இருக்கற மாதிரி நம்ம ஒவ்வொரு பதிவுல கொடுத்துட்டு இருக்கறதுனால எல்லா நாடுகளில இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிட்டு இருக்கு. இப்ப நம்ம இந்த பதிவு சிம்ம ராசிக்காரர்களுக்காக கொடுக்க
0:47 போறோம். சரிங்களா முழுக்க முழுக்க சிம்ம ராசிக்காரர்களுக்கான பதிவுதான் இந்த பதிவு. பா்கறதுக்கு முன்னாடி நான் ஒரே ஒரு விஷயத்தை சொல்லிறேன். மூலிகை சாம்பராணி நீங்க கேட்டுக்கொண்டதின் பெயரில் தான் நம்ம கொடுக்க ஆரம்பிச்சோம். வாங்குன பல நபர்களும் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆகவே புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரிங்களா இந்த பதிவை பத்தி இப்ப நம்ம முழுமையா பார்ப்போம். ஐயா சனி வக்கர பெயிற்சி சிம்ம ராசிக்காரர்கள் ஏற்கனவே நம்ம சிம்ம ராசிக்காரர்களை பற்றி பல பதிவுகள்ல தெள்ள தெளிவா பார்த்துட்டோம். இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? எப்பெல்லாம் இவங்க மைண்ட்செட் மாறும் எப்படி வாழ்க்கை குணங்கள் இவர்களை வழிநடத்தும் எதைஃபாலோ பண்ணா எப்படி காட்டுக்கு ராஜா சிங்கம் மாதிரி இவர்கள் இவர்களுடைய வாழ்க்கைக்கு
1:34 ராஜாவா வாழலாம். சரிங்களா அதற்கான வழிமுறைகளை நாம்ம பல பதிவுகள்ல பார்த்திருக்கோம். இப்போ இந்த காலகட்டத்திற்கான முக்கிய கணிப்புகளை பார்ப்போம். நவம்பர் 17ஆம் தேதி வரையிலுமே சனி பகவான் வக்கிரம் அடிகிறார். வக்கிரம் என்பது அதாவது இந்த ஐந்தாம் இடத்துக்கு போகும் பொழுது சரிங்களா குருவும் சனி பகவானும் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்துக்கு போகும்போது வக்கிரமாகும். ஒன்பதாம் இடத்துக்கு போகும்போது வக்கர நிவர்த்தி யாவதும் வழக்கங்க சரிங்களா சனி பகவான் ஒரு ராசியில இரண்டர வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று முறை வக்கரம் சனி பகவான் வக்கர பெயிற்சி ஆகிறார் சரிங்களா வக்கரம் ஆவதால அதனுடைய செயல்பாடுகள் எப்படிங்க இருக்கும் அப்படின்றத இப்ப நம்ம முதல்ல தெரிஞ்சுக்கணும் சரிங்களா குறிப்பா சிம்ம ராசிக்காரர்களுக்கு இது எப்படிப்பட்ட
2:20 மாற்றத்தை கொடுக்கும் அப்படின்றத நம்ம பார்கணும் உங்க ராசிக்கு ஏழாம் இடத்தில சனி பகவான் வக்கர வக்கரது சனிபகவான் வக்கரம் அடிகிறார். ராசிக்கு சம சப்தமத்தில் இருக்கக்கூடிய சனி வக்கரவதியை அடிவதால் நல்லா புரிஞ்சுக்கோங்க. சிம்ம ராசிக்காரர்கள்ல பிறந்த ஆண்கள் பெண்கள் வெளியில இருக்கக்கூடிய மூன்றாம் தரப்பு பெண்கள்ிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். நல்லா புரிஞ்சுக்கோங்க. சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் வெளியில பழகக்கூடிய பேசக்கூடிய ஆண்களிடம் கவனமா இருக்கணும். இந்த காலகட்டத்துல எதிர் பாலினத்தவரோட நம்ம கவனத்தோட பழகணும். நல்லா புரிஞ்சுக்கணும் நீங்க. சரிங்களா? இது எப்படிங்க? எதை வச்சு நம்ம இதை வந்து நம்ம எப்படி ஹேண்டில் பண்றதுன்னு கேட்டா ஒன்னு இல்ல என்ன விஷயமோ அதைதான் நீங்க
3:06 பேசணும். தேவையற்ற அதிகப்படியான பேச்சுகள் இந்த நேரத்தில சிம்ம ராசிக்காரர்களுக்கு மன வேதனையும் வருங்காலத்தில சில பிரச்சனைகளையும் உருவாக்கி விட்டுரும். அதனால வெளியில பேசக்கூடிய நபர்கள் பழகக்கூடிய நபர்களிடம் சிம்ம ராசிக்காரங்க ரெண்டு எட்டு தள்ளியே நின்னுக்கோங்க என்னன்னா என்னன்னு பேசுங்க அதிகமா அவசரமா யாரு கிட்டயும் கக்ளோஸ் ஆயிடாதீங்க சரிங்களா இது உங்களுக்கு மனரீதியாவும் உறவுகள் ரீதியாவும் பின்னாடி ப்ராப்ளத்தை ஏற்படுத்துவதுக்கான வாய்ப்புகள் இருக்குன்றதுனாலதான் இதை நான் தெளிவா சொல்றேன். கணவன் மனைவிக்குிடையே இதனால சில பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கு. கூடா நட்பு இவங்க கூட எல்லாம் சேரக்கூடாது அப்படின்னு சில நபர்கள் இருப்பாங்க. அவர்கள் யார் என்பது இந்த சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கே
3:51 தெரியும். தயவு செஞ்சு சரியில்லாத நபர்களிடம் துஷ்டனை கண்டால் தூர விலகுன்னு இந்த நேரத்துல தள்ளி நின்னுக்கோங்க. அது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா மனதில் பட்டதை பழிச்சுன்னு பேசக்கூடிய நபர்தான் நீங்க. கோவம் வந்துச்சுன்னா கண்ட்ரோலே பண்ண முடியாதுதான். அந்த அளவுக்கு வெளிப்படை தன்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரங்க. மூடி மறைச்சன்னல்லாம் மூடி மறைச்சு பேசணும்ன்னா எந்த அவசியமும் இல்லை. என்ன மனசுல இருக்கோ நான் நேரடியா பேசுவேன். யார்ட்டையா இருந்தாலும் பேசுவேன். அப்படின்ற ஒரு குணம் கொண்டவர்கள்தான் சிம்ம ராசிக்காரங்க. சரிங்களா? இந்த ராசிக்காரர்களை பற்றிய வாழ்க்கை முறையை பற்றி நம்ம சில பதிவுகள்ல தெளிவா சொல்லி இருக்கோம். எதிரிகள் அதிகமா இருப்பாங்க. மறைமுக எதிரி மறைமுக எதிரிகளும் இருப்பாங்க. நேர்முக எதிரிகளும் இருப்பாங்க. அவ்வளவு ஏன் நீங்கள் வாழக்கூடிய உங்களுடைய வீட்டிலேயே
4:38 உங்க குடும்பத்தினரை கூட உங்களுக்கு எதிராக இருப்பதற்கான வாய்ப்புகள் இங்க நிறையவே இருக்கு. சரிங்களா ஆகவே அப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசிக்கு மூன்றாம் இடத்தை உங்கள் ராசியையும் நான்கு ஒன்பதாம் இடத்தை சனிபகவான் பார்ப்பதால உங்களுடைய பெற்றோர்களின் உடல் நலத்தில கவனம் தேவை. நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்களுடைய பெற்றோர்களின் உடல்நலத்தில் இந்த நேரத்தில் கவனம் தேவை. சரிங்களா? வெளிநாடு சென்று படிக்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கு இந்த நேரத்துல தடைகளையும், தாமதத்தையும் நீங்க பார்த்துட்டு இருப்பீங்க. சரிங்களா? வக்கிர பெயிற்சி காலமான நாலரை மாதத்தில முதல் ஒன்ரை மாசம் பாத்தீங்கன்னா லாபங்கள், வருமானங்கள், தொழில், வேலைகள் இதற்காக கொஞ்சம் சிரமப்பட வேண்டியது
5:23 இருக்கும். ஆரோக்கியத்தில கவனம் தேவை. வண்டி நீங்க வச்சிருக்க வாகனம் செலவுகளை ஏற்படுத்திட்டு இருக்கும். இந்நேரம் செலவுகள் வண்டி ரீதியா வாகனம் ரீதியா பைக் வச்சிருந்தீங்கனாலும் கார் வச்சிருந்தீங்கனாலோ வாகனங்கள் செலவுகளை ஏற்படுத்திட்டு இருக்கும் இந்த நேரம். சரிங்களா அதேபோல இரண்டாவது ஃபர்ஸ்ட் ஒன்ரை மாசம் இப்படியே அடுத்த இரண்டாவது ஒன்றை மாதத்துல தொழில் சுமாரா இருக்கும். சரிங்களா? கூட்டு தொழில் செய்பவர்கள் கூட யார் கூட சேர்ந்து பிசினஸ் வேலைன்னு பண்றீங்களோ அவங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருங்க. சரிங்களா ராசிக்கு ஒன்றாம் இடத்தை ராசிக்கு ஒன்பதாம் இடத்தை சனிபகவான் பார்ப்பதால நான் சொன்ன மாதிரி பெற்றோர்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்ல ஏதாவது சிம்டம் காட்டுது காய்ச்சல் வர மாதிரி இருக்கு மூட்டு வலி இருக்குது உடம்பு வலிக்குதுன்னு சொன்னாங்கன்னா உடனே
6:10 கூட்டிட்டு போய் டாக்டர கன்சல்ட் பண்ணி பாருங்க சரிங்களா அதேபோல கணவன் மனைவி திரும்பவும் சொல்றேன் இந்த நேரத்துல நீங்க வாக்குவாதம் சண்டை பிரச்சனைன்னு இருந்தீங்கன்னா யார் வேண்டுமானாலும் நடுவுல பூந்து உங்களுடைய பிரச்சனை இன்னும் பய பயங்கரமா பெருசு பண்ணிவிட்டு போயிருவாங்க. பஞ்சாயத்து பண்றேன்னு வரவங்க கூட அவங்க சண்டை இன்னும் அதிகப்படுத்தி விட்டுருவாங்க. அதனால கணவன் மனைவி உறவு ரொம்ப முக்கியம். நான் குறிப்பா சிம்ம ராசிக்காரர்களுக்கு பல பதிவுகள்ல சொல்லிருந்தேன். எந்த உறவு முறை சரியா அமையலனாலும் பரவாயில்லை குடும்ப வாழ்க்கை முறையில நம்மளுடைய வாழ்க்கை துணை சரியா அமைஞ்சிட்டாலே போதும். இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிருவாங்க. சரிங்களா அந்த அளவுக்கு திறமை கொண்டவர்கள் தனித்திற தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் என்னால முடியாதுன்னு உட்காருற நபர்களே நீங்க இல்ல. ஆனா
6:55 தற்போதைய காலகட்டம் மன அழுத்தம் மன டிப்ரஷன் சிம்மராசிக்காரர்களுக்கு அதாவது சிம்மராசிக்காரங்க வாயில இருந்து வரக்கூடாத வார்த்தைகள் என்ன தெரியுங்களா? என்னால முடியல இது என்னடா வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது அப்படின்ற சில வார்த்தைகளை சிம்மராசிக்காரங்க பயன்படுத்தவே படுத்தாதீங்க. யூஸ் பண்ணாதீங்க. ஏன்னா அது உங்களுக்கான வார்த்தைகளே அல்ல. நீங்கள் உயர்ந்த இடத்தில் வாழக்கூடியவர்கள். இன்னைக்கு தடுமாறிட்டு இருந்தாலும் அந்த உயர்ந்த இடத்தை நீங்களே அமைச்சுக்கிற திறமை உங்ககிட்டயே இருக்கு. புதுசா இங்க யாரும் வந்து உங்க லைப்ை மாத்தணும்னு அவசியம் இல்லை. உங்களுக்கான மாற்றம் உங்களால மட்டும்தான் உருவாகும். வேற யாருனாலயும் இங்க புதிய மாற்றங்கள் எதுவும் வரப்போறது கிடையாது. நான் திரும்பவும் சொல்றேன் சிம்ம ராசிக்காரர்களுக்கான மாற்றம் உங்க
7:42 கையில தான் இருக்கு நீங்கதான் அது அதுக்கு காரணம். வெளியில இருக்கறவங்க கிட்ட நீங்க இதற்கான தேடல் இருந்தது அப்படின்னா ஒரே நேரம் மாதிரி இருக்காது. ஏமாற்றத்தை சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கு. சிம்ம ராசிக்காரங்க ஏமாற்றத்தை பார்த்திருப்பீங்க. நம்பிக்கை துரோகத்தை கண்டிப்பா பார்த்திருப்பீங்க. நம்பிக்கை துரோகம் உங்க வாழ்க்கையில நிச்சயம் ஒரு முறையாவதும் கண்களில் கண்ணீரை தேக்க வச்சிருக்கும். கோபத்தை அதிகப்படுத்தி இருக்கும். வார்த்தைகளை சிதர விட்ுருக்கும். பல இடத்துல சிம்ம ராசிக்காரர்கள் போல்டா பேசுறன்னு பேசிதான் பலவிதமான ப்ராப்ளம் கூட உங்க லைஃப்குள்ள வந்திருக்கும். நல்லத நினைச்சு சொல்லியும் பல புரிஞ்சுக்க மாட்டாங்க. இந்த ராசியில பிறந்தவர்களை பாருங்க நல்லா பாருங்க இந்த சிம்ம ராசிக்காரங்க
8:27 மனசுல புலம்புறது என்னென்னல்லாம் இருக்கும்னு நான் சொல்றேன் பாருங்க. என்ன புரிஞ்சுக்கவே மாட்டீங்களா அப்படின்னு மனசுக்குள்ள புலம்புவாங்க. ஏன்னா ஏப்பா நல்லதானா சொல்ல வரேன். என்ன கொஞ்சம் கோவமா சொல்லிடுறேன். கொஞ்சம் கத்தி சொல்லிடுறேன். அதுக்கு வந்து நம்மள பிடிக்காத எதிரிகளை பார்க்கற மாதிரி நம்மள ஏன் பார்கறீங்க அப்படின்றதெல்லாம் சிம்மராசிக்காரர்களுடைய குமரல்கள்.ஃபேமிலில இருக்கறவங்களே இவங்களுக்கு சப்போர்ட்டுக்கு நிக்க மாட்டாங்க. எல்லாரும் இருந்து இல்லாத ஆள் மாதிரிதான் இருப்பாங்க. தனிமையிலதான் தனியாதான் எந்த ஒரு இவங்களுக்குன்னு ஒன்னு யோசிக்கவோ எடுத்துக்கட்டி பண்ணவோ ஆளுங்க இருக்க மாட்டாங்க பெரும்பாலும். அதுல்லாம இவங்க தடுமாறறது இவங்க அழுகுறது இவங்க தோல்விகளை சந்திப்பது எல்லாமே பெரும்பாலும் இவர்களை இவர்களை சுற்றி இருக்கக்கூடிய சில நபர்களுக்கு இவர்கள் எப்படா தடுமாறுவாங்கன்னு யோசிப்பாங்க
9:14 ஏன்னா இவர்கள் மேல அந்த அளவுக்கு அந்த கண் பார்வைகள் இருக்கும். ஏன்னா ஆளுமை திறன் கொண்டவர்கள். அப்படிப்பட்ட அமைப்புகள் எல்லாம் இருப்பதால இந்த காலகட்டம் அதாவது குறிப்பா இந்த வருஷம் அதுவும் இந்த கிரகநிலை பெயிற்சிகள் எல்லாமே டக்கு டக்குன்னு நடந்து முடிஞ்சிருச்சு. அதனால இந்த தாக்கங்கள் 12 ராசிக்காரர்களுக்குமே ஒரே நேரத்துல எல்லா கிரகங்களுடைய அந்த பலன்களும் பலவிதமான மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்கு. அதான் நம்ம கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். ஒரே நேரத்துல பலவிதமான மாற்றங்கள் ஒரே ஒரே காலகட்டத்தில வருதுன்னா எப்படி ஒரு மனிதனால பபேஸ் பண்ண முடியும். இப்ப சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு மனதளவுல எந்த அளவுக்கு நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணுமோ அந்த அளவுக்கு நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். இந்த காலகட்டம் ரொம்ப முக்கியம். குருபகவான் நிச்சயமா உங்களுக்கு நல்லது கொடுப்பாரு. இந்த காலகட்டம் குருபகவானுடைய அருள் நல்லபடியா
10:02 உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்ப்பாரு. தொழில் வேலை இதுல நல்ல மாற்றங்களும் இருக்கு. சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு கோபத்தை மனிதர்களிடம் தயவு செஞ்சு காட்டாதீங்க. நான் பல பதிவுகள்ல சொல்லிட்டேன். வேலையில காட்டுங்க. முன்னேற்றத்தில காட்டுங்க. ஏன்னா உங்களை வீழ வைக்க உங்களை கீழ விழ கீழ விழ வைக்கறதுக்கு நிறைய பேர் காத்துட்டு இருக்காங்க. நீங்க எப்ப தோல்வி அடைவீங்க எப்ப மன அழுத்தத்துக்கு போவீங்க அப்படின்னு சொல்லி ஏன்னா இது நிறைய பேர் இந்த சிம்ம ராசிக்காரளுடைய ஜாதகத்தை நம்ம பார்க்கிறப்ப தெரிய வந்த ஒரு உண்மை என்னன்னா இவர்களை சுற்றி பலரும் பாத்தீங்கன்னா இவங்க எப்படா இவங்க தடுமாறி தோல்வி அடைவாங்கன்னு எதிர்பார்க்கிற நபராதான் இருப்பாங்க சொந்த பந்தத்திலயே கூட பாருங்க அதிகமா உங்க நீங்க நீங்க டக்கு டக்குன்னு ஒவ்வொரு வேலையும் உங்களுடைய தன்னம்பிக்கையில கையில புடிச்சு பிடிச்சு நீங்க மேல ஏற ஏற உங்க பின்னாடி
10:48 வந்து எப்படா உங்களை கீழ தள்ளி விடலாம்ன்ற ஒரு கூட்டமும் உருவாகிட்டே இருக்கும் இந்த சிம்ம ராசிக்காரர்கள் பின்னாடி அது இவர்களுக்கு எழுதப்படாத ஒரு விதி இது இயற்கை இது நம்ம இயற்கையோட சண்டை போட்டு எது சரி பண்ண முடியாது. சரிங்களா அப்ப நம்ஃபாலோ பண்ண வேண்டிய வழிமுறைகள் தான் கரெக்டா நம்மஃபாலோ பண்ணிக்கணும். சிம்ம ராசிக்காரள பொறுத்தவரைக்கும் நான் சில பதிவுகளலயும் தெளிவா சொல்லி இருந்தேன் ஐயா கூட பழகக்கூடிய உங்க வாழ்க்கையில உங்க கூட சேரக்கூடிய நபர்களை பொறுத்தும் உங்க லைஃப்ல மிகப்பெரிய சேஞ்சஸ் வரும். மிகப்பெரிய சேஞ்சஸ் அது நல்லதா கெட்டதான்றது உங்க கூட சேர்ற நபர்கள்ட்ட தான் இருக்கு. அவர்களை பொறுத்துதான் இருக்கு. அதனால முடிஞ்ச அளவுக்கு சிம்ம ராசிக்காரர்கள் தேவையற்ற சவகாசங்களா இருந்தா உடனே விலகி ஓடிருங்க அந்தாண்ட வேண்டாம். சரிங்களா நல்லதை கொடுக்கக்கூடிய
11:33 நபர்களா இருந்தா மட்டும் அவங்க கூட பேசுங்க பழகுங்க. நல்ல ஒரு மாற்றத்தை பெறுங்கள் சரிங்களா ஏன்னா கவன குறைவு இந்த விஷயத்துல வேண்டாம். குறிப்பா பெரும்பாலும் சிம்ம ராசிக்காரங்க இந்த திருமண தடை இதை பார்த்துட்டு ஒரு காலகட்டத்தில இவங்க எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணி இருப்பாங்க ஆனா இன்னைக்கு சிம்மராசிக்காரர்களை மற்றவர்கள் ரிஜெக்ட் பண்ணக்கூடிய அளவுக்கு மன சோர்வுக்கு போயிருக்கீங்க மைண்ட் டிப்ரஷன்ல இருக்கீங்க குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம் மாதத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாட்டை நீங்க மேற்கொள்ளணும் சரிங்களா அதேபோல எப்பவுமே நீங்க சிம்ம ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு எப்பவுமே ஒரு விஷயத்தை மட்டும் மைண்ட்ல வச்சுக்கோங்க யாருடைய பேச்சையும் உங்க ஆள் மனசுக்கு கொண்டு போகாதீங்க
12:19 திரும்பியும் சொல்றேன் உங்க யாருடைய பேச்சையுமே அதாவது நல்லத பேசுறவங்களுடைய பேச்சை மைண்ட்ல வச்சுக்கோங்க உங்களுக்கு நெகட்டிவ்வான எண்ணங்களை சில பேர் விதைப்பதற்காக நெகட்டிவா பேசுறாங்க பாத்தீங்களா உங்களை பத்தி பின்னாடி பேசுறது உங்களை பத்தி தப்பா பேசுறது வேணும்னு உங்களுக்கு கெட்ட பேர் உருவாக்குறது இதையெல்லாம் எக்காரணத்துக்கு கொண்டு உங்க ஆள் மனதுக்கு கொண்டு போகாதீங்க சரிங்களா அதேபோல இந்த ராசிக்காரர்கள் இந்த பிரபஞ்சத்தின் சக்தி சத்திய கண்டிப்பா நீங்க உணர்ந்து தெரிஞ்சு வச்சுக்கணும் நம்ப நம்ம இங்க நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க நம்ம நினைக்கிறது இந்த பிரபஞ்சம் கொடுக்கும் நம்மளுடைய எண்ணங்கள் தான் வந்து நமக்கு செயல்களா மாறும். இன்னைக்கு என்ன நினைக்கிறோமோ அதுதான் நாளைக்கு நடக்கும். உண்மை சொல்லணும்னா நம்முடைய அதிர்வலைகள் நம்மளுடைய எண்ணங்கள் இது மிகப்பெரிய ரோலா
13:04 இருக்கு நம்ம லைஃப்ல. மிகப்பெரிய ரோல் பண்ணுது நம்ம லைஃப்ல. நம்ம லைபே பெரும்பாலும் அடிப்படை அஸ்திவாரமே இதெல்லாம்தான். குறிப்பா சிம்ம ராசிக்காரங்க உயர்ந்த எண்ணத்தை வைங்க சரிங்களா அந்த உயர்ந்த எண்ணத்துக்காக கண்டிப்பா போராடி உழைக்க வேண்டியது வரும். அதையும் நீங்கஃபேஸ் பண்ணிதான் அடுத்த கட்டம் வருவீங்க. அதெல்லாம் நீங்க கண்டிப்பா பண்ணிருவீங்க. ஏன்னா அந்த தன்னம்பிக்கை எல்லாம் உங்களுக்கு அதிகமா இருக்கு. உண்மைய சொல்லன்னா நீங்க உங்க ரூட்ல விட்டாவே நீங்க கரெக்டா போயிருவீங்க. ஏன்னா நல்லது கெட்டது எல்லாம் உங்களுக்கு தெரியும். இங்க தேவையில்லாத சில நபர்கள் எல்லாம்தான் உங்க லைஃப்குள்ள நடுவுல வந்து வந்து உங்கள்ட்ட அதையும் இதையும் பேசி மைண்ட் அப்பப்ப டிப்ரஷன் பண்ணிவிட்டுட்டு இருக்காங்க. அவ இந்த காலகட்டம் சிம்மராசிக்காரர்கள் மனத்தெளிவோடு வாழ வேண்டிய காலம். ஐயா உங்களை பார்த்துதான் 10 பேர் கத்துக்க போறாங்க. நீங்க எப்படி வாழ்ந்துட்டு
13:49 இருக்கீங்க இப்படிதான் வாழணும்ன்றது ஏன்னா தலைமை பண்பு கொண்டவர்கள் நீங்க. எந்த ஒரு இடமா இருந்தாலும் அங்க லீடரா நிக்கிற நபர் நீங்க. உங்களுக்குதான் உங்களுடைய கொள்கைகள் மற்றவர்களுக்கு பாடங்களாக இருக்க வேண்டும். முன்னோடியாக நீங்க திகழ வேண்டும். நீங்க மனசு உடைஞ்சு போய் எனக்கு ஒன்னும் நடக்காது உன்னங்க ஒண்ணுமே சரி வராதுன்னு நீங்க உட்காந்துட்டீங்கன்னா கைகொட்டி சிரிக்க நிறைய பேர் காத்துட்டு இருக்காங்க. சிம்ம ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். முருகனின் அருளால இனி வரக்கூடிய காலம் உங்களுக்கு யாவும் நல்லதே நடக்க இருக்கு. எக்காரணத்தை கொண்டும் மைண்ட்ல தேவையில்லாத குழப்பத்தையும் பயத்தையும் கொண்டு வராதீங்க. ஏன்னா இந்த காலகட்டம் மைண்ட் டிப்ரஷன் இருக்கு உங்களுக்கு. மன அழுத்தம் இருக்கு. இந்த
14:36 பதிவை பார்க்கிறவங்களுக்கு தெளிவா தெரியும். குழந்தைகளா இருந்தா இந்த நேரத்துல அங்க ஓடுறது இங்க விழுகிறது அங்க இடிச்சுக்கிறது அப்படின்னு சொல்லி ஏதோ ஒரு விஷயத்தை துருதுருன்னு பண்ணிக்கிட்டே அவங்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு டிப்ரஷனா இருக்கும் இந்த குழந்தைகள் பண்றது எல்லாமே ஒரு பயத்தையும் ஒரு கோபத்தையும் ஒரு குழப்பத்தையும் உருவாக்கிட்டே இருக்கும். சரிங்களா இது போன்ற சூழ்நிலைகளைதான் இப்ப நீங்க பேஸ் பண்ணிட்டு இருக்கீங்க. சிம்ம ராசிக்காரங்க நிரந்தர முன்னேற்றம் தேவை அப்படின்ற ஒரு எண்ணம் உங்ககிட்ட இருந்துட்டேதான் இருக்கு. அந்த நிரந்தர முன்னேற்றத்தை கையில பிடிக்கிறதுக்கு உங்களுடைய வாழ்க்கையில இன்னைக்கு எதை பார்கறீங்க என்ன கே்கறீங்களோ இந்த மாதிரி தினம் தினம் எதை தேடி உங்க உங்க மனசு போகுதோ அதைதான் நாளைக்கு அடைய போறீங்க. இதுல எந்த ஒரு மாற்றமும் உங்களுக்கு வேண்டாம். நீங்க
15:22 நல்லதை தேடுங்க நல்லதே நடக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் கண்டிப்பா மாறிக்கிட்டேதான் இருக்கும். பலன்களும் மாறிக்கிட்டுதான் இருக்கும். YouTubeல Facebookலன்னு ஒவ்வொரு ராசிக்கான வீடியோக்களும் பலரும் போட்டுட்டுதான் இருக்க போறாங்க. நீங்களும் ஒவ்வொன்னு பார்த்துக்கிட்டேதான் இருக்க போறீங்க. அப்ப மாற்றங்கள் முழுமையா எப்ப வரும்னு கேட்டீங்கன்னா எப்ப நீங்க அதை ஏத்துக்கறீங்களோ அப்பதான் அந்த மாற்றம் உங்கள வந்து கனெக்ட் ஆகும். டோட்டலா உங்களை நீங்களே ரெஃப்ரஷ் பண்ணனும். உங்க மைண்ட நீங்க அனலைஸ் பண்ணனும். முதல்ல நீங்க யாருன்றத நீங்க உணரணும். இது கண்டிப்பா சிம்ம ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்க்கறவங்களுக்கு மிக முக்கிய ஒரு வேண்டுகோளா இத நான் உங்களுக்கு முன்னாடி வைக்கிறேன். என்னன்னா நீங்க யார் என்பதை முதல்ல நீங்க அனலைஸ் பண்ணுங்க. நீங்க யாருன்னா உங்க ஆள் மனசுக்குள்ள தேடுங்க. வெளிய தேட சொல்லல. உங்க மனசுக்குள்ள நீங்க யாருன்றத தேடுங்க. நீங்க எப்படிப்பட்ட குணநலன் இருக்கு எதை மாத்திக்கணும் எதை
16:08 மாத்திக்க கூடாது எந்த இடத்தில எப்படி நடந்துக்கணும் இனி நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அடுத்த அடுத்த கட்ட படிக்கு செல்வதற்கு எந்தெந்த விஷயங்களை நம்ம பபேஸ் பண்ணனும்ன்றத எல்லாத்தையும் தெளிவா கிளியரன்ஸா அமைதியா ஒரு இடத்தில உட்கார்ந்து அதற்கான தெளிவுகளை முடிவெடுங்க முடிவு நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டிய காலகட்டம் இது சிம்ம ராசிக்காரர்களுக்கு அலட்சியம் மிகப்பெரிய எதிரி உங்களுக்கு முன்கோபம் அதைவிட விட மிகப்பெரிய எதிரி உங்களுக்கு முன்பின் தெரியாத நபர்கள் மீது நீங்க வைக்கக்கூடிய நம்பிக்கை பெருமளவுக்கு பாத்தீங்கன்னா சிம்ம ராசிக்கார்களுக்கு தோல்வியைதான் ஏற்படுத்திருது. அதனால தயவு செஞ்சு முன்பின் தெரியாத புதிய நபர்களை நம்பி பெரிய அளவுக்கு நீங்க எந்த ஒரு முதலீடு பண்ணி ஒரு பிசினஸ் பண்றதோ அல்லது
16:55 ஒரு பொறுப்புகளை முக்கியமான பொறுப்புகளை அவங்களுக்கு கொடுக்கறதோ இது போன்ற விஷயங்கள்ல கவனமா இருங்க அவசர முடிவுகளை இந்த இந்த இடத்துல அவசர முடிவுகளை தவிர்த்துருங்க சரிங்களா வரக்கூடிய காலகட்டம் படிப்படியான முன்னேற்றத்தைதான் உங்களுக்கு கொடுக்கும். நீங்க மனதளவில ஏற்படுத்துறக்கூடிய அந்த குழப்பங்கள் தான் உங்களுடைய காரிய தடைகளுக்கு ஆரம்ப கட்டமா நிக்குது. அதை நீங்க புரிஞ்சுக்கணும். ஏன்னா இப்ப அந்த சனி பகவான் வக்கர நிலை அடையறாங்க அப்படின்றப்ப இந்த காலகட்டம் உங்களுக்கு அந்த மனதளவில உள்ள அந்த மைண்ட் டிப்ரஷன் குழப்பம் அதுதான் முக்கியமா இந்த குழப்பம். அந்த குழப்பம் தான் உங்களை தெளிவடைய விடாம மேலும் மேலும் குழப்பத்துக்கு கொண்டு போகுது. சரிங்களா இதுல எல்லாமே நீங்க ஒரு அணுகள் உங்ககிட்ட இருக்கக்கூடிய அணுகள் தெளிவா இருக்கணும்.
17:41 தேவையற்ற விஷயத்துக்கு எதற்காகவும் நேரத்தையும் பணத்தையோ வீன் பண்ண வேண்டாம். சரிங்களா சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்ப நம்ம சொன்ன இந்த பதிவுகள் மிக மிக பயனுள்ளதா இருந்திருக்கும் அப்படின்னு நம்புறேன். இன்னும் தொடர்ந்து இது போன்ற மிக அற்புதமான தகவல் எல்லாமே பார்க்க இருக்கும். எல்லா பதிவுகளையும் தொடர்ந்து பார்க்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. சப்ஸ்கிரைப் பண்ணாத நண்பர்கள் சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. ஐயா நீங்க கொடுத்த அன்பும், ஆதரவும்தான். இன்னைக்கு இவ்வளவு பதிவுகள் நம்ம 10,000 பதிவுகளுக்கு மேல போட்டுருக்கோம். எல்லா பதிவுகளையும் நீங்க நிறைய பேர் பார்த்து லைக் பண்ணி ஷேர் பண்ணி நம்ம மேல வச்ச நம்பிக்கையும் மரியாதையும் விலைமதிப்பு இல்லாதது. சரிங்களா ஆகவே ஆன்லைன்ல எது எதுக்கோ நேரத்தை செலவு பண்றீங்க எது எதுக்கோ நம்ம ட்ரீல்ஸ் பார்கறோம் பாட்டு பா்கறோம் படம் பார்கறோம் எல்லாமே ஒரு என்டர்டைன்மெண்ட்டாதான் போகுது. தயவு செய்து உங்களுடைய லைபக்காக சில நேரத்தை
18:27 ஆன்லைன்ல ஒதுக்கணும்னு நினைச்சீங்கன்னா கொஞ்ச நேரத்தை நம்ம பதிவுகளை வந்து பார்த்தீங்கன்னாவே உங்க மனசுல பிறக்கக்கூடிய அந்த எண்ணங்களும் அந்த வைப்ரேஷனும் உங்களை மிகப்பெரிய வெற்றியாளராக மாற்றும். அதனாலதான் நான் பல பதிவுகள சொல்றேன் உங்களுடைய ஜாதகத்தை பத்தியும் தெரிஞ்சுக்கோங்க. உங்க ராசி பத்தியும் தெரிஞ்சுக்கோங்க. வாழ்க்கை நடைமுறை பத்தியும் தெரிஞ்சுக்கோங்க. சயின்டிபிக்காவும் தெரிஞ்சுக்கோங்க. எல்லாமே தெரிஞ்சுக்கோங்க. இதை மட்டும் தான் தெரிஞ்சுக்கணும் இதெல்லாம் தெரியாம இருந்தா பரவாயில்லைன்ற மாதிரில்லாம் இருக்காதீங்க. அதை எதுவா இருந்தாலும் அளவோட கொண்டு வாங்க லைஃப்குள்ள. அவ்வளவுதான். எதுவாக இருந்தாலும் எந்த விஷயமா இருந்தாலும் இந்த உலகத்துல அளவோட லைப்குள்ள கொண்டு வர வரைக்கும் ப்ராப்ளமே கிடையாது. அளவுக்கு மீறினால் தான் அமிர்தமும் நஞ்சாகும். ஆகவே எல்லாமே தெரிஞ்சுக்கோங்க. உங்க லைப்க்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் அது அதுல இருந்து
19:14 எடுத்துக்கோங்க. இப்ப எப்படி நம்ம சாப்பிட உட்காருறப்ப எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் நம்ம நம்மளுடைய பிளேட்ல கொண்டு வந்து தட்டுல போட்டுக்குறோம். இப்ப நம்மளுக்கு சாப்பிடவே முடியாம நம்ம அள்ளி அள்ளி எல்லாம் போட்டா யார் சாப்பிடுவாங்க? சாப்பிடவே முடியாது. அதுதான் நம்ம லைப்ும். எவ்வளவு தேவையோ அதை மட்டும் உள்ள அலோவ் பண்ணுங்க. எப்ப அளவுக்கு மீறி அதை உள்ள கொண்டு வரீங்களோ அப்பதான் அது ஒரு ப்ராப்ளமா கிரியேட் ஆகுது. சரிங்களா ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு ஒரு தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்ததா நான் நம்புறேன். எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. அதேபோல அடுத்த பதிவுல யார் எந்த ராசிக்காரர்களான விளக்கத்தை பார்க்கலாம் அப்படின்றதையும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. நான் எல்லா கமெண்டையும் பார்த்துட்டுதான் இருக்கேன். எப்படிப்பட்ட கமெண்ட்லாம் வந்துட்டு இருக்கு எந்த அளவுக்கு நமக்கு என்கரேஜ் பண்றாங்க எந்த அளவுக்கு சப்போர்ட் கிடைக்குதுன்னு பார்த்துட்டுதான் இருக்கேன். மிக அற்புதமான ஆதரவு கிடைச்சிட்டு இருக்கு.
20:00 ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம்.