0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய ஒவ்வொரு அன்பு உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வாரமும் அந்தந்த வாரத்திற்கான அதுமட்டுமில்லாம பிறக்கக்கூடிய ஒவ்வொரு மாதத்திற்கான ராசி பலன் ஜோதிட பலன்கள் என்ன? அதுமட்டுமில்லாம பிரபஞ்சத்தின் இந்த ஈர்ப்பு விதியை பத்தியும் பல அற்புதமான விலைமதிப்பில்லாத தகவல்களை நம்ம பார்த்துட்டு இருக்கறதுனாலதான் நம்மளுடைய பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரிச்சுட்டே இருக்கு. எல்லா நாடுகளில் இருந்தும் நம்மளுடைய பதிவுகளை பார்த்து தன்னுடைய மனதில் நம்ம பதிவுக்குன்னு ஒரு இடத்தை கொடுத்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. ஒரே ஒரு விஷயம்தான் எதை தேடுறோமோ அதுதான் கிடைக்கும். நீங்க நல்லத தேடுறீங்க கண்டிப்பா உங்களுக்கு நல்லதுதான் கிடைக்கும். அந்த வகையில கன்னி ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. புரட்டாசி மாதத்தில் எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கு? எதையெல்லாம்ஃபேஸ்
0:45 பண்ண இருக்கோம்? எதெல்லாம் நமக்கு எச்சரிக்கையா இருப்பதற்கான சில அறிகுறிகள் அப்படின்றத எல்லாத்தையுமே இந்த பதிவுல நம்ம பார்க்க போறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். சரிங்களா கன்னி ராசிக்காரர்களுக்கான பதிவை பார்க்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு வைப்ரேஷன உருவாக்கிட்டதோ அதே போலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணியும் கண் திருஷ்டி கற்பூரமும் இன்னைக்கு எல்லாருடைய வீட்டிலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பா இந்த மூலிகை சாம்பிராணி எல்லாருடைய வீட்டில் மட்டுமல்லாம அவர்கள் வேலை செய்யக்கூடிய ஆபீஸ், தொழில் செய்யக்கூடிய இடங்கள்ன்னு சொல்லி, எல்லா இடத்திலயும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டீங்க. இது எனக்கு நல்ல ஒரு அதாவது வாங்குனவங்களே திரும்ப வாங்குனதுதான் இதுல எனக்கு நல்லதுன்னு பட்டுச்சு. ஏன்னா ஒரு பொருள் ஒரு மனிதன்
1:31 ஒரு முறை வாங்குவது பெருசுல்ல. அப்ப தொடர்ந்து ஒரு மனிதன் அந்த பொருளை தேடி வருகிறான் அப்படின்னா அந்த பொருளின் மூலமாக அந்த மனிதனுக்கு கண்டிப்பா நல்ல அதிர்வலைகள் போய் கனெக்ட் ஆகி இருந்தாதான் திரும்ப அதை தேடுவார்கள். அந்த வகையில இந்த மூலிகை சாம்பிராணி அதுவும் அந்த ஆபர்ல நம்ம கொடுத்தோம். இலவச ஆன்மீக பொருட்கள் அஞ்சு பாக்கெட் 10 பாக்கெட் வாங்குறவங்க இப்ப எல்லாருமே அந்த ஆபர்லதான் நீங்க ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க. வாங்குறது இந்த இலவச ஆன்மீக பொருள்னு நம்ம கொடுத்தாலும் ஒரிஜினலான ஆன்மீக பொருட்கள்தான். நம்ம சேனல்ல கொடுக்கக்கூடிய கணிப்புகள் ஆகட்டும் அல்லது கொடுக்கக்கூடிய ஆன்மீக பொருளாகட்டும் கண்டிப்பா உங்களுக்கு நல்லதை விளைவிக்கக்கூடிய உண்மையான நல்ல ஒரு ஆன்மீக பொருளா மட்டும்தான் நம்ம தருவோம். நீங்க தாராளமா நம்பி வாங்கலாம். நம்ம பதிவுகளையும் தாராளமா நீங்க தொடர்ந்து பார்க்கலாம். நீங்க எந்த மைண்ட்செட்ல வந்தாலும் சரி நீங்க எவ்வளவு மன உளைச்சல்ல நம்ம பதிவை பார்க்க ஆரம்பிச்சீங்கனாலும் பதிவை பார்த்து
2:17 முடிக்கும் போது அந்த மன உளைச்சல் உங்களுக்குள்ள இருக்கவே இருக்காது. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் இந்த காலம் இந்த நேரம் இந்த நொடி உங்களுக்காக இயங்கி கொண்டிருக்கிறது என்று. இங்க நம்ம நிறைய விஷயத்தை கவனிக்காம போயிட்டு இருக்கோம். ஆனா கூர்ந்து கவனிச்சீங்கன்னா தெரியும் இன்று நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களுக்கும் இங்க காரணங்கள் இருக்கு. உங்க முன்னாடி ஒரு பொருள் அசைஞ்சா கூட அதுக்கு ஒரு காரணம் இருக்கு. இதெல்லாம் யார் அனலைஸ் பண்றாங்களோ எந்த அளவுக்கு இதை டீப்பா நீங்க புரிஞ்சுக்கிறீங்களோ அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையை நீங்க எளிதா அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிரலாம். நீங்க நினைக்கிற மாதிரி வாழ்க்கை எளிதல்ல என்று நினைப்பவர்களுக்கு கஷ்டம்தான். வாழ்க்கை மிக எளிது நல்லபடியா நம்ம அமைச்சுக்கலாம் நல்லதை தேடுபவர்களுக்கு நிச்சயம் அந்த வாழ்க்கை எளிதாகத்தான் அமையும். ஆகவே இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கான பதிவை இப்ப பார்ப்போம். கன்னி ராசிக்காரர்கள் மிக மிக
3:04 கவனமாக இருக்க வேண்டிய நேரம். என்னங்க எடுத்தஉடனே இதை சொல்றீங்க? ஆமா கன்னி ராசிக்காரர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரி குணநலன் கொண்டவர்கள் என்பதை எல்லாமே நம்ம கடந்த பதிவுகள் எல்லாமே பார்த்திருக்கோம். கலைத்ததிறன் கொண்டவர்கள் கலைஞானம் கொண்டவர்கள் பாட்டு திறமை இருக்கும் டான்ஸ் ஆடுற திறமை இருக்கும். தனிப்பட்ட திறமை இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நிச்சயமா இருக்கும். சரிங்களா அதுமட்டுமில்லாம அன்பு பாசத்திற்கு ஏங்குபவர்கள். இவங்க அன்பு பாசத்தில இவங்களை ஏமாத்திட்டா இவங்க ரொம்ப மனசுடைஞ்சு அழுதுகிட்டே இருப்பாங்க. அப்படிப்பட்டவர்கள் கன்னி ராசிக்காரர்கள். கன்னி ராசிக்காரர்கள் குறிப்பா பாத்தீங்கன்னா இந்த அழகு சார்ந்த துறை மற்றும் இந்தஃபேஷன் டிசைனிங் இது போன்ற விஷயங்கள்ல ரொம்ப ஆர்வம் கொண்டவர்களா
3:50 இருப்பாங்க. குறிப்பா கன்னி ராசியில பிறந்த பெண்கள் பாத்தீங்கன்னா எப்பவுமே இந்த எப்படி பட்டாம்பூச்சி கலர்புல்லா அப்படியே பறந்து உற்சாகத்தோட இருக்குமோ அதுபோலதான் கன்னி ராசியில் பிறந்த பெண்களும் துடிப்புடன் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் உடனே புரிஞ்சு கொள்ளக்கூடிய தன்மை இவர்களிடம் இருக்கும். அதேபோல ஸ்மார்ட்டா யோசிப்பாங்க. ஒரு தொழில்ாகட்டும் வேலையாகட்டும் அதை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறதுன்ற அந்த ஒரு திட்டம் தீட்டுதல் ஐடியா கொடுக்கறதுல இவங்க நல்ல ஒரு திறமைசாலியா இருப்பாங்க அப்படிப்பட்டவர்கள் குறிப்பா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா இந்த கன்னி ராசிக்காரர்கள் கொஞ்சம் அலட்சியமா இருந்தா இங்க மத்தவங்க இவங்களை யூஸ் பண்ணிக்குவாங்க ஆணாகட்டும் பெண்ணாகட்டும் இந்த ராசியில பிறந்தவர்கள் அலட்சியமாக இருந்தா வெளுத்ததெல்லாம் பாலுன்னு
4:35 நினைச்சட்டா பழகுறவங்க எல்லாம் நல்லவங்க நமக்கானவங்க நம்ம மேல அன்பு பாசம் கொண்டவங்க இந்த இடத்துல தான் கன்னி ராசிக்காரங்க நிறைய தவறுகள் செய்றாங்க. நிறைய பேர் பாத்தீங்கன்னா இந்த ராசிக்காரளுடைய ஜாதகம்ல்லாம் பார்க்கும்போது அவங்க சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா ஆரம்பத்துல நான் நமக்கான நபர்கள் நம்பிதாங்க ஏமாந்துட்டேன். இவங்க எல்லாம் நம்ம மேல அன்பு பாசமா இருப்பாங்கன்னு நினைச்சுதாங்க ஏமாந்துட்டேன். நம்பள மாதிரிதாங்க இவங்களும் இருப்பாங்கன்னு நினைச்சுதாங்க ஏமாந்துட்டேன். இந்த வார்த்தைகளைதான் அதிகமா பயன்படுத்துறாங்க. கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு என்னைக்குமே நீங்க ஒரு விஷயத்தை இயற்கையான ஒரு விஷயத்தை நம்புங்க. அதுதான் உண்மை. என்னன்னா இங்க யாரும் நமக்கு ஏத்த மாதிரி எல்லா சூழ்நிலையிலும் இருக்க மாட்டாங்க. இது மனிதனுடைய இயல்பு. நீங்க இங்க இயற்கையா நடக்கக்கூடிய விஷயங்கள் இது
5:20 இயற்கையான விஷயம் இதை மாத்த முடியாதுன்னு இங்க நம்ம வாழ்க்கையில உள்ள சில உண்மைகளை தெரிஞ்சுக்கிட்டீங்கனாவே எந்த எதிர்பார்ப்பும் நீங்க லைஃப்ல சில விஷயத்தை மேல வைக்கவே மாட்டீங்க. நீங்க ஏமாற வாய்ப்பே கிடையாது. அது தெரியாத நபர்கள் தான் பல இடத்தில அதிக நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் வைத்து நாளைக்கு அது இல்லன்னா உடைஞ்சு போய் ஒரு ஓரத்துல போய் உட்காந்துறாங்க. ஆகவே கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்குது அப்படின்றதை இப்ப நம்ம கண்டிப்பா பார்ப்போம். சரிங்களா வியாபாரத்தில் இதுவரை வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தடங்கள்கள் இந்த லாபம் தொடர்பா இருந்த பிரச்சனைகள் இவை அனைத்தும் சரியாகக்கூடிய பரிபூரணமாக நிவர்த்தியாகக்கூடிய அளவுக்கு சில சிந்தனைகள் தோன்றும். சரிங்களா வேலை செய்யற இடத்தில உங்களுடைய சீனியர் யாராவது
6:06 இருந்தாங்கன்னா இந்த நேரத்துல உங்களிடம் உங்க கூட வேலை செய்யக்கூடிய நபர்கள் சில வாக்குவாதத்தில ஈடுபடுவாங்க. உங்களுக்கு பிடிக்காத சில விஷயத்தை உங்க பின்னாடி பேசுவாங்க. அதுக்கு நீங்க எந்த ரியாக்ட்டம் பண்ண தேவையில்லை நீங்க இக்னோர் பண்ணிட்டு போயிருங்க இங்க கன்னி ராசிக்காரர்களுக்கான ஒரே ஒரு வாழ்க்கைக்கான ரகசியம் என்னன்னா இக்னோர் இந்த வார்த்தைய நீங்க அண்டர்லைன் பண்ணிக்கோங்க நீங்க இதை மட்டும் நீங்கஃபாலோ பண்ணிட்டீங்கன்னா நீங்க அடைய வேண்டிய அந்த இலக்கை சரியான நேரத்தில சக்சஸ்புல்லா அடைஞ்சிரலாம் என்னன்னா தேவையற்ற நபர்களுடைய பேச்சுக்களையும் தேவையற்ற நபர்களுடைய சில சிந்தனைகளையும் நீங்க இக்னோர் பண்ணிட்டு போயட்டே இருக்கணும் உங்க லைப்ல ஏன்னா அதை பண்றவங்க கன்னி ராசிக்காரங்க அடுத்த கட்டத்துக்கு வந்துறாங்க அதை பண்ணாதவங்க தான் எல்லாருடைய பேச்சையும்
6:53 மனசுக்குள்ள போட்டிக்கிட்டு குழப்பிக்கிட்டு தான் பயணிக்க வேண்டிய பாதையில் பயணிக்க மறந்து விடுகிறார்கள் நேரத்தையும் காலத்தையும் இழந்து விடுகிறார்கள். சரிங்களா தயவு செஞ்சு இதை நீங்க எப்பவுமே லைஃப்ல ஃபாலோ பண்ணுங்க. இங்க பேசுறவங்க ஏன் இதை குறிப்பா கன்னி ராசிக்காரர்களுக்கு நான் சொல்றேன்னா ஐயா நான் காரணம் இல்லாம சொல்லல. கன்னி ராசிக்காரர்கள் பின்னாடி நிறைய பேசுவாங்க. கிசுகிசுக்கள் மாதிரி உங்களை பத்தி நிறைய வந்துட்டு இருக்கும் அப்படி பண்றீங்க இப்படி பண்றீங்க இவங்க அப்படி இப்படி நீங்க பண்ணாத பல விஷயத்தை எல்லாம் பேசுவாங்க அது உங்க காதுக்கு வரப்ப உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். இது என்னவா இப்படி எல்லாம் பேசுறாங்க அப்படின்ற மாதிரி நினைப்பீங்க அதை எல்லாம் மனசுக்குள்ள போட்டு குழப்பி அவங்க கிட்ட போய் கேட்டு சண்டை பண்ணனும்னு நினைச்சீங்கன்னா நேரங்களும் காலங்களும் வீணாக்கப்படும். பேசுறவங்க பேசிட்டு இருக்கட்டும்னட்டு
7:38 உங்க முன்னேற்றத்தை நோக்கி நீங்க நடந்தீங்கன்னா பேசுறவங்க அதே இடத்துல நின்னுட்டு இருப்பாங்க. ஆனா நீங்க நடந்து முன்னாடி போயிருவீங்க. சரிங்களா? இந்த காலகட்டம் குறிப்பா நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த பிரிந்த சில உறவுகள் உங்களை தேடி பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. இந்த இடத்திலயும் ஒரு கவனம் தேவை. ஏன்னா நான் ஆரம்பிக்கும் போது முதல் வார்த்தையா என்ன சொன்னேன்? கன்னி ராசிக்காரர்கள் இந்த புரட்டாசி மாதத்துல மிக மிக கவனமா இருக்க வேண்டும்னு சொன்னதுக்கு காரணம் என்னன்னா இப்ப நான் ஒவ்வொன்னா உங்களுக்கு பலன்கள் சொல்றேன் பாத்தீங்களா இதுலயே உங்களுக்கு தெரியும். இப்ப ரொம்ப வருஷமா உங்கள்ிட்ட பேசாத ஒரு நபர் இப்ப உங்ககிட்ட வந்து பேச வராருன்னு வைங்களேன். ஏன் இத்தனை வருடம் பேசல? இப்ப எதுக்கு நம்மள தேடி வராங்க அப்படின்ற சில கணிப்புகள் உங்களிடம் இருக்கணும். இருந்தாதான் இந்த கட்டத்தை நீங்க தாண்டி
8:24 வர முடியும். ஏனென்றால் பெரும்பாலும் அதுவும் உங்களுக்கு ரெண்டாவது பாயிண்ட்டே அதான் சொன்னேன் இந்த வீடியோ ஆரம்பிச்சப்ப நீங்க அலட்சியமாதான் உங்களை கண்டிப்பா மீண்டும் மீண்டும் பயன்படுத்தி கொள்வார்கள். ஆகையால கன்னி ராசிக்காரர்கள் பிரிந்த உறவுகள் உங்களை தேடி வராங்கன்னா நல்ல உறவுகளாக இருந்தால் பேசுங்க பழகுங்க அவங்க தேவைக்காக திரும்பவும் உங்களை ஏதாவது ஏமாற்றணும் அப்படின்ற எண்ணத்தோட வந்தாங்க அப்படின்றது உங்களுக்கு பார்த்தாவே தெரியும் ஏன்னா நீங்க ஆல்ரெடி சில எல்லாருடைய உண்மையான முகத்தையும் சில சூழ்நிலைகள்ல பார்த்துட்டு தான் வந்திருக்கீங்க அப்ப உங்களுக்கு இனி தெரியும் யார் எதற்காக நம்மளை நோக்கி வருகிறார்கள் என்று இனி இனி அதுல நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். தொழில்ல வேலை செய்யக்கூடிய இடத்துல கோபத்தை கைவிடுவது ரொம்ப ரொம்ப நல்லது.
9:10 அதான் நான் சொன்னேன்ல உங்களை ட்விஸ்ட் பண்ணி உங்களை கோபப்படுத்தி உங்களை கத்த வச்சு பாப்பாங்க. அதுக்கெல்லாம் நீங்க இடமே தராதீங்க. கன்னி ராசிக்காரங்களுக்கான ஒரு பிளஸ்ே என்னன்னா அமைதியுடன் வெற்றி காண்பதுதான். நிச்சயமா நீங்க அது மட்டும் நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. இந்த ராசிக்காரங்கள மிகப்பெரிய இடத்தை அடைஞ்சவங்க எல்லாம் கேட்டீங்கன்னாவே அவங்க அததான் சொல்லுவாங்க. சைலண்டா இருந்து சக்சஸ் ஆகி போயிருவாங்க. நீங்க வாயை துறந்தீங்கன்னா எல்லாத்தையும் கொட்டிருவீங்க ஒருத்தர்ட்ட கன்னி ராசியிடம் உள்ள மைனஸே அதுதான். ஒருத்தர் ஒன்னும் இல்ல இவங்க ஒரு மனசுடைஞ்ு இருக்காங்க ஆறுதலுக்கு யாராவது பக்கத்துல உட்காந்துட்டாவே எல்லா விஷயத்தையும் சொல்லிருவாங்க உளறிருவாங்க இவங்க பிளஸ் என்ன மைனஸ் என்ன இவங்க லைஃப்ல நடந்தது என்ன அப்படின்றது எல்லாத்தையும் உளறிருவாங்க ஆகையால கண்ட்ரோல் யுவர்செல்ப் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக கன்னி
9:56 ராசிக்காரர்களுக்கு தேவை குறிப்பா இந்த சென்டிமெண்ட்ான விஷயங்கள்ல சரிங்களா மற்றும் இந்த காலகட்டம் அந்த தொழில் வேலை விஷயத்தில் கோபத்தை கைவிடுவது ரொம்ப ரொம்ப நல்லது சரிங்களா தொழில் சார்ந்த விஷயங்கள்ல் இணக்கமாக செல்ல வேண்டும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற அமைதி தேவை. நீங்க சைலண்டா அடுத்த கட்ட மூவ் பண்ணி பாருங்க. அதுல சக்சஸ் பாப்பீங்க. ஆனா பெருமாள் இந்த கன்னி ராசிக்காரங்க பண்ற தவறுகள் என்னன்னா ஒரு விஷயத்தை பண்றதுக்கு முன்னாடி இப்ப எல்லார் கிட்டையும் பேசிறது. சொல்லிறது நான் இதை பண்ண போறேன் அதை செய்ய போறேன் நான் இப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வர போறேன்னு சொல்லி போய் எல்லாரு கிட்டயும் அந்த விஷயத்தை சொல்லிட்டு வந்துறாங்க. அப்புறம் அதுல அதுல ஏதாவது ஒரு தடங்கள் வந்துருது. ஐயா இந்த ராசிக்காரர்கள் மேல் பார்வைகள் நிறைய இருக்கும். இங்க நான்
10:42 ஒன்னும் இல்ல இப்ப இந்த பதிவை பார்த்துட்டு நீங்க செல்ல எல்லாம் ஆப் பண்ணி வச்சுட்டு ஒரு நிமிஷம் கண்களை மூடி நீங்க எப்படிப்பட்ட இடத்துல இருக்கீங்க உங்களை சுத்தி யார் இருக்கறா இதுக்கு முன்னாடி யார் இருந்தா இப்ப யார் இருக்கறா அதிகமா நீங்க யார் கூட பேசுறீங்க பழகுறீங்க வெளிவட்டார நட்புகள் எப்படி இவங்கள்ல இருந்து யாரெல்லாம் நம்மளை நோக்கி சில பொறாமையான பார்வையில் நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள்ல வெளியில நல்லபடியா பேசிட்டு உள்ள இதெல்லாம் உங்களுக்கு தெரியும் யார் யார் எப்படின்னு சொல்லி அதெல்லாம் கொஞ்சம் நீங்க யோசிச்சு பார்த்தீங்கன்னாவே லிஸ்ட் பெருசா போகும். ஆகையால நீங்கள் இந்த விஷயங்களில் கவனத்தை செலுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல வெளியிடத்திலும் குறிப்பா வெளிநபர்களிடம் அவர்களுடைய எந்த விஷயத்திலும் தலையிடாமல்
11:29 இருப்பது நல்லது. கன்னி ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த புரட்டாசி மாதத்தில சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நல்ல மாற்றத்தை கொடுக்கும். டைம் கிடைக்கிறப்பல்லாம் அனுமனை வழிபடுங்க. ஆஞ்சநேயரை வழிபடுவது மன உறுதியையும் மன வலிமையையும் உங்களுக்கு அதிகரிக்கும். நீங்க ஸ்மார்ட்டா யோசிக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களா இருந்தீங்கன்னா உங்க உழைப்புக்கான முழுமையான பலன் உங்களுக்கு வந்து சேரக்கூடிய இடத்தில் நீங்க இருந்தீங்கன்னாதான் உங்க ஸ்மார்ட் ஒர்க்கான ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். இல்லன்னா உங்களை வச்சு வேற யாராவது முன்னேறிட்டு போயிருவாங்க. அதுல ரொம்ப கவனமா இருங்க. ஏன்னா கன்னி ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு நொடியும் பயரம் போல தெரியும் உங்களுக்கு நான் சொல்லுவது ஏன் இதை சொல்றேன்னட்டு. திறமை கண்டிப்பா இந்த ராசியில பிறந்தவர்களுக்கு ஆணாகட்டும் பெண்ணாகட்டும். நீங்களே வந்து
12:14 எனக்கு எனக்கு எந்த திறமையும் இல்லைங்க. எனக்குன்னு தனிப்பட்ட திறமை எதுவும் இல்லைன்னு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஏன்னா நீங்க உங்க அனலைஸ் பண்ணீங்கன்னாவே உங்களுக்குள்ள இருக்கக்கூடிய திறமைகள் என்னன்றது உங்களுக்கே தெரியவரும். கண்டிப்பா கன்னி ராசியில பிறந்தவர்கள் திறமை இல்லாம இருக்கவே மாட்டாங்க. அவங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்துல திறமைகள் இருக்கும். ஒன்னு அத வெளிக்கொண்டு வரவிடாம விட்டுருவாங்க. ஒரு சிலர் அத அலட்சியப்படுத்திட்டு போயிருவாங்க. ஒரு சிலர் அந்த திறமையின் மூலமாக வாழ்க்கையில மிகப்பெரிய முன்னேற்றத்தையும் அடைவாங்க. ஒன்னும் இல்ல இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல திட்டத்தை தீட்டக்கூடிய திறமை இருக்கும். அதுவே ஒரு திறமைதான். சரிங்களா ஒரு பிசினஸ் ஆகட்டும் ஒரு வேலை ஆகட்டும் யோசிக்காத கோணத்தில் யோசிப்பார்கள். இப்படி பண்ணா இது இன்னும் பெஸ்ட்டா இருக்கும். இப்படி பண்ணா இது என்ன ஷார்ட்டா முடியும் அப்படின்ற அந்த தொலைநோக்கு பார்வையோட சிந்திக்கக்கூடிய திறமை கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு
13:00 என்ன பிரச்சனை சொல்லுங்க ஐயா உங்க மூளைதான் உங்க மூலதனம் நீங்க நிக்கிற வரைக்கும் எங்கேயுமே நீங்க தடுமாற வாய்ப்பில்லை நீங்க அடுத்தடுத்த கட்ட போயட்டே இருப்பீங்க பணம் சார்ந்து குறிப்பா இந்த ராசிக்காரர்கள் பணம் சார்ந்த முதலீடு என்னைக்குமே குறைந்த முதலீட்ல அதிக லாபம் வரக்கூடிய அந்த அந்த ரூட்டதான் உங்களுக்கு செட் ஆகும். எடுத்தஉடனே ஒரு 5 லட்சம் 10 லட்சம் போட்டு பிரம்மாண்டமா ஒரு பிசினஸ் பண்ண போறேன் அப்படின்னா அது கண்டிப்பா உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்து அந்த நேரம் எப்படி என்ன ஏதுன்றதெல்லாம் ஏன்னா இப்ப ஒன்னு இல்ல திருமணம் பண்றதுக்கு முன்னாடி எல்லாருமே பொருத்தம் பார்கறாங்க ஆனா நீங்க சொல்லுங்க 10 பொருத்தம் இருக்கக்கூடிய நபர்களுக்கு சரி நாளைக்கு கல்யாணம் பண்ணா நிம்மதியா சந்தோஷமா ஒற்றுமையா இருப்பாங்கன்னு நினைச்சு பண்ணி வைக்கிறவங்க கூட ஏதோ ஒரு சூழ்நிலையில கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ல
13:46 பிரிஞ்சு போயிடுறாங்க அப்படிப்பட்ட நிறைய சம்பவங்களும் இங்க நம்ம உலகத்துல நடந்துட்டுதான் இருக்கு. சரிங்களா அப்ப உங்க நம்முடைய மனதை பொறுத்தும் இங்க நிறைய விஷயங்கள் இயங்கிட்டு இருக்கு. அந்த உண்மைகளையும் நம்ம தெரிஞ்சுக்கணும். குறிப்பா கன்னி ராசிக்காரர்களுக்கு மனசு அதுதான் அடிப்படை அஸ்திவாரம் உங்க வாழ்க்கைக்கு. அங்க எத எதெல்லாம் தேவையில்லாம சிதறி கிடக்குதோ அதைெல்லாம் தயவு செஞ்சு அதை கூட்டி கிளீன் பண்ணிருங்க. ஏன்னா உங்கள் மனதில் விழக்கூடிய தேவையற்ற நெகட்டிவ்வான எண்ணங்கள் உங்க அழகா உங்க பின்னா உங்களுக்கு பின்னாடி பின்னநாட்களில் வரக்கூடிய ட்ரீம் லைஃபுக்கு எடுத்துரும். அதுக்கு நீங்க இடம் கொடுத்துராதீங்க சரிங்களா அதேபோல இப்ப நம்ம சொன்ன மாதிரி வேற்று நபர்களுடைய லைஃப்ல எந்த விஷயத்திலும் இந்த நேரத்துல இன்வால்வ் ஆக கூடாது. சரிங்களா? தொழில்
14:31 சார்ந்த விஷயங்களை பெரிய அளவிலான முன்னேற்றத்தை காண்பதற்கு பொறுமை தேவை. சரிங்களா ஆகவே இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு சில கவனம் கண்டிப்பா கவனம் தேவை அது எது எதுலன்றது எல்லாமே நான் உங்களுக்கு தெளிவா சொல்லிருக்கேன். இந்த பதிவு உங்க கண்ணல படுறதுக்கும் நிறைய காரணங்கள் இருக்கு பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி. நான் சில ராசிக்காரர்களுக்குதான் ஒரு விஷயத்தை சொல்லிருக்கேன். அவங்க தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியோட கனெக்ட் ஆயிருப்பாங்கன்னு. அதுல கன்னி ராசிக்காரங்களும் ரொம்ப முக்கியமானவங்க. ட்ரீம் லைஃப் பயங்கரமா ட்ரீம் லைஃப் கிரியேட் பண்ணுவாங்க. என் லைஃப் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும். ஒரு சின்ன பொருள் வாங்கினா கூட அதுல ஒரு கனவு இருக்கும் அவங்களுக்கு. இந்த பொருள் இப்படி இருந்தா அழகா இருக்கும். நான் இப்படிதான் வாங்குவேன் அப்படின்ற மாதிரி சின்ன சின்ன விஷயத்தில விட நிறைய கனவுகளை விதைக்க கூடிய நபர்கள் தான் கன்னி ராசிக்காரங்க. அப்ப நீங்க தெரிஞ்சோ தெரியாமலே இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகிதான் இருக்கீங்க. ஏன்னா ஜோதிடத்திற்குதான்
15:17 நீங்க பிறந்த பிறந்த ஜாதகம் தேவை நேரம் தேவை ராசி நட்சத்திரம் தேவை. பிரபஞ்சத்திற்கு இது எதுவும் தேவையில்லை. உங்களுடைய எண்ணங்கள் தான் தேவை. அந்த இடத்துல அப்ப நீங்க கனெக்ட் ஆகுறீங்க. அந்த இடத்துல நீங்க கனெக்ட் ஆகும் பொழுது நல்லதை விதையுங்கள் இனி நல்லதே வந்து சேரும். சரிங்களா இந்த மாதத்தை நல்லபடியா கொண்டு போங்க. இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இனி யாவும் நல்லதே நடக்கும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே.