0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். இனி உங்க வாழ்க்கையில இந்த பதிவை பார்ப்பவர்களுக்கு ஆள் மனதில் உருவாகக்கூடிய அந்த நல்ல அதிர்வலைகள் நல்லது எங்க இருந்தாலும் உங்களை தேடி வந்து அடையும்ன்ற நம்பிக்கையில நம்ம இந்த பதிவை பார்க்க போறோம். இந்த பதிவு முழுக்க முழுக்க மிதுன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஐயா ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அந்த வாரங்கள் அந்த கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய பலன்கள் என்னென்ன எத எதெல்லாம் நல்லதா இருக்கு எந்தெந்த விஷயத்துல நம்ம எச்சரிக்கையா இருக்கணும் எங்கெல்லாம் நம்ம ரொம்ப கவனமா இருக்கணும்ன்ற பல விஷயங்களை கணிப்புகளை நம்ம ஒவ்வொரு வாரமும் எல்லா ராசிக்காரர்களுக்குமே நம்ம தெளிவா ஒவ்வொரு பதிவுகளை தனித்தனியா பார்த்துட்டு வந்துட்டு இருக்கோம். அந்த வகையில இந்த பதிவு முழுக்க முழுக்க மிதுன ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. ஒவ்வொரு முறையும் மிதுன ராசிக்காரர்களுக்கான பதிவை போடும்போதும்
0:45 ஏன் அதிக ரெஸ்பான்ஸ் வருதுன்னா இந்த ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்கான தேடல் அதிகமா கொண்டவர்கள். தன்னுடைய லைபுக்கு எப்படி வந்து எதிர்காலம் எந்த மாதிரி மாற்றத்தை எதிர்நோக்கி போகுது என்னெல்லாம் நடக்கும்ன்ற தேடல் இவங்க கிட்ட அதிகமாவே இருக்கும். அப்படிப்பட்ட மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம் முழுவதும் எப்படி இருக்க போகுது அப்படின்றத இப்ப நம்ம தெளிவா பார்க்க போறோம். ஆகையால இந்த பதிவை உங்க கண்ணுல பட வச்சு இந்த பிரபஞ்சத்திற்கு நான் நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். ஏன்னா இந்த பதிவு ரொம்ப முக்கியமான பதிவு. இந்த அடுத்த வாரம் நல்லது நீங்க தொட்டதெல்லாம் நல்லதா முடியறதற்கான சில முக்கியமான விஷயங்களை நான் உங்களுக்கு கொடுக்க போறேன். அதையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பாக்குறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று நல்ல அதிர்வலைகளை உருவாக்கி நல்ல மாற்றத்தை கொடுத்துச்சோ அதேபோலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு எல்லாருடைய வீட்டிலும் தொழில்
1:31 செய்யக்கூடிய இடங்களிலும் இடம் பெற்று இன்னைக்கு நல்ல அதிர்வலைகளை உருவாக்கிட்டு இருக்கு. நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துட்டு இருக்கு அப்படின்னே சொல்லலாம். அதனோட சேர்த்து இது கொடுத்த இந்த கண் திருஷ்டி கற்பூரம். அதுவும் இன்னைக்கு எல்லாருடைய வீட்டிலயுமே இருக்கு. இது பூஜைக்கானது கிடையாது. இந்த கண் திருஷ்டி கற்பூரம். கண் திருஷ்டிக்கானதுதான் இது. சரிங்களா. ஆகவே வேணும்னு நினைக்கிறவங்க இந்த WhatsApp நம்பர் 9345397967. இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க ஐயா. ஏன்னா இப்ப தீபாவளி பக்கமா வருது. இனி அடுத்தடுத்து நிறைய பண்டிகைகள் வர இருக்கு. இனி ஒவ்வொரு இந்த சக்தி வாய்ந்த நாட்களிலும் இனி மாற்றங்கள் எதிர்பார்க்கணும்னு நினைக்கிறவங்க இனிமேலாவது நம்ம லைஃப்ல நல்லது நடக்கும்னு நினைக்கிறவங்க எல்லாமே நீங்க இந்த பிசினஸ்காக வியாபாரத்துக்காக நீங்க வாங்கணும்ன்றதுக்காக இந்த வார்த்தையை நான் சொல்லல. ஒரு முறை வாங்கி பாருங்க. அப்புறம் பாருங்க நீங்க தொடர்ந்து நீங்களே வாங்குவீங்க. அந்த நல்ல அதிர்வலைகள்
2:17 உங்களை வந்து சேரும். சரி இப்ப மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வார பலன்கள் என்னன்றதை இப்ப முதல்ல பாப்போம். இந்த வாரத்துல முதல்ல குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு அந்தஸ்தை வழங்குவார். சரிங்களா அதேபோல தொழில்ல முன்னேற்றத்தை அடைவதற்கான ஒரு காலமாகவும் இருக்கும். அதற்கான சிந்தனைகள் தோன்றும். ஆனால் நிறைய முயற்சி செய்ய வேண்டியது வரும். மிதுன ராசிக்கார நண்பர்களே குருவின் பார்வை செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவதற்கான இடத்தை பார்ப்பதால பாத்தீங்கன்னா உங்களுக்கு அதற்கான எண்ணங்கள்தான் அதிகமா தோன்றும். அதேபோல குடும்பத்துல ஏதாவது ஒரு சலசலப்புகள் இருந்துட்டு இருக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. நீங்க குடும்பத்தில் உள்ள எந்தவிதமான நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, அது சரியோ தவறோ ஆனா, உங்களுக்கும் நிறைய பொறுப்புகள்
3:03 இருக்கு. அதை நீங்க உணர்ந்து பல இடங்கள்ல நீங்க தெளிவா பேச வேண்டிய சூழ்நிலை உருவாகும். சரிங்களா தெளிவான பேச்சுதான் மிதுன ராசிக்காரர்களுக்கு என்னைக்குமே ஒரு பாதுகாப்பை கூட உருவாக்கி கொடுக்கும். சரிங்களா குருவுடைய பார்வை உங்களுக்கு பாதுகாப்பை கண்டிப்பா கொடுத்துரும். சரிங்களா அதேபோல முயற்சி கண்டிப்பா நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள்ல கொஞ்சம் இழுப்பறி இருக்கதான் செய்யும். அத நான் முன்னாடியே உங்களுக்கு சொல்லிறேன். ஆனா அதுக்காக நம்ம எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு. மிதுன ராசிக்காரர்கள்ல யாரு வந்து சும்மா உட்காந்துறாங்களோ அவங்க வந்து மேல வர்துக்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டியது வரும். ஏன்னா மிதுன ராசிக்காரள பொறுத்தளவுக்கு இந்த கம்போர்ட் ஜோன் ஏதோ இப்ப இந்த வேலைக்கு போறேங்க இந்த சம்பளம் வருதுங்க ஏதோ லைப் போகுது அப்படின்னு நினைச்சு வருஷத்தையும் நேரத்தையும் அதுக்கே
3:48 விட்டுட்டாங்கன்னா பின்னாடி ரொம்பஃபீல் பண்ணுவாங்க யாரெல்லாம் மிதுன ராசிக்காரர்கள ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த கம்ஃபர்ட் ஜூன உடைச்சிட்டு மேல வராங்களோ அவங்கதான் அடுத்த கட்டத்துக்கு போறாங்க மிகப்பெரிய உயர்ந்த இடத்தை அடையறாங்க அந்த வகையில மிதுன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த வாரங்களில் வரக்கூடிய அந்த ஒவ்வொரு கிரகங்களும் கொடுக்கக்கூடிய பலன்கள் குறிப்பா கலவையான பலன்கள் நிச்சயமா இருக்கு. ஒரு பக்கம் நல்ல ஒரு வைப்ரேஷன் தோணும். இன்னொரு பக்கம் சில அந்த இழுப்பறி நான் சொன்னேன் பாத்தீங்களா ஒவ்வொரு முயற்சிக்கான இழுப்பறி ஏற்படும்போது அந்த ஒரு மைண்ட் டிப்ரஷன் கொஞ்சம் வரும். இதெல்லாம் இயற்கையாவே ஒரு மனிதனுக்கு ஒரு விஷயம் தொடர்ந்து தோல்வி அடையுது அப்படின்னா தடைகளும் தாமதங்களும் ஏற்படுதுன்னாவே அந்த மனிதன் வந்து பாத்தீங்கன்னா கொஞ்சம் அந்த டிப்ரஷனுக்கு போவான். மன அழுத்தத்திற்கு போவான். சரிங்களா ஆனா அதை முடிஞ்ச அளவுக்கு
4:35 தடுப்பது தடுக்கறதுக்கான முயற்சிகள் எடுப்பதுதான் புத்திசாலித்தனம். மிதுன ராசிக்காரர்கள் இந்த வரக்கூடிய வாரங்களில் நீங்கள் குறிப்பா கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இப்ப நம்ம பார்ப்போம். என்னன்னா வியாபாரத்தில புதிய முயற்சிகள் ஏற்படுவதற்கான புதிய முயற்சிகளுக்கான சிந்தனைகள் ஏற்படும் இந்த வாரங்களில். அதை தீர நீங்க ஆலோசனை பண்ணி அந்த தொழில் முன்னேற்றத்திற்கான சில ஐடியாக்களை நீங்க இம்ப்ளிமெண்ட் பண்றதா இருந்தா தாராளமா பண்ணலாம். சரிங்களா ஆனா ஒரு விஷயத்தை மட்டும் நீங்க யோசிக்கணும். ஸ்மார்ட்டா யோசிக்கிறதா கை கொடுக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம். அதேபோல குடும்பத்தில் இருந்த மன கஷ்டம் குறைவதற்கான சில முயற்சிகளை நீங்க எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீங்க. சரிங்களா பிள்ளைகளால திருப்தி மனநிம்மதி இனி படிப்படியா கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. குறிப்பா தாய் தந்தையின் உடல்
5:21 நலத்தில நீங்க கவனம் செலுத்தணும் கண்டிப்பா. மிதுன ராசிக்காரர்களே இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க உங்க தாய் தந்தை உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்துவது ரொம்ப முக்கியம். ஏதாவது சின்ன சிம்டம் தெரிஞ்சா கூட தயவு செஞ்சு ஹாஸ்பிட்டல் போய் என்ன எதுன்னு கொஞ்சம் செக் பண்ணி நல்ல ஒரு மருத்துவ ரீதியா ஒரு நல்ல ஒரு முயற்சி எடுக்கறது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல பணவரவு எப்படி அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா மிதுன ராசிக்காரர்களுக்கே தெரியும். இந்த பணவரவு அப்படின்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாவே அவங்க கொஞ்சம் சலிச்சுக்குவாங்க. ஏன் சலிச்சுக்குவாங்கன்னா ஒவ்வொன்னும் பாத்தீங்கன்னா கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டுதான் கையில பிடிக்க வேண்டியது. கையில பணத்தை பார்கறதே சில காலகட்டம் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். இந்த பக்கம் பணம் வரும். அதுக்கு முன்னாடியே ரெடியா நிக்கும் செலவுகள் எல்லாமே. இதனாலதான் வந்து பாத்தீங்கன்னா பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க அந்த பொருளாதார ரீதியா தடுமாறி கொண்டு தடுமாறி
6:09 கொண்டிருக்கக்கூடிய மிதுன ராசிக்காரருடைய லைப் ஏன்னா இங்க ஒவ்வொருத்தர் லைப் ஒவ்வொரு மாதிரி எல்லார் வாழ்க்கையும் ஒரே மாதிரி இல்லை இதே மிதுன ராசிக்காரல நல்லா கை நிறைய சம்பாதிக்கிறவங்களும் இருக்காங்க ஐயா அவரவர்களுடைய சுய ஜாதகத்தை பொத்த பொறுத்து அவர்களுடைய லைஃப்ல வந்து சில சேஞ்சஸ் எல்லாமே கண்டிப்பா இருக்கும். இப்ப மிதுன ராசிக்காரள பொறுத்த அளவுக்கு பணவரவுன்னு எடுத்துட்டாலே அந்த அந்த கையில வந்து அந்த பணம் சேர்ற வரைக்குமே இவங்களுக்கு பக்கு புக்குன்னு இருக்கும். ஒவ்வொரு விஷயமுமே வேலைக்கு போயிருந்தா கூட அந்த மாச சம்பளம் வர வரைக்குமே எப்பப்பா கையில வந்து சேர்ந்தாதான் இவங்க நம்புவாங்க. அதுவரைக்கும் இவங்களுக்கு அந்த பணரீதியா ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும். ஐயோ இந்த பணம் வருமா வராதா இல்ல நடுவுல ஏதாவது சம்பளத்தை தள்ளி போட்டுருவாங்களோ இல்ல சம்பளம் வந்து இந்த மாசம் இல்ல அடுத்த மாசம் வாங்கிக்கன்னு சொல்லிருவாங்களோ இப்படி ஏதாவது ஒரு பயம் மனசுக்குள்ள பண ரீதியா இவங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். இதனாலதான் நம்ம
6:54 பல பதிவுகள்ல சொல்லிருந்தோம். மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலை பெரும்பாலும் ஏற்பட்டு விடுகிறது. அதனாலதான் அவங்க அவங்களுடைய முன்ன அவங்க நினைச்ச அந்த முழுமையான முன்னேற்றத்தை அடைய முடியாம எங்கேயோ யாரோ ஒருத்தர் பிடியில சிக்கிட்டு இருக்கற மாதிரிதான் இருப்பாங்க. சரிங்களா ஆனா அது அப்படி இருக்குன்னு நம்ம விட்றவும் கூடாது. அதிலிருந்து வெளிய வர்துக்கான முயற்சிகள் எடுப்பதுதான் புத்திசாலித்தனம். அதேபோல கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாத்தீங்கன்னா நல்ல வாய்ப்புகள் இந்த நேரத்தில கிடைப்பதற்கான வாய்ப்பு சான்சஸ் நிறையவே இருக்கு. ஆனா என்னன்னா மிதுன ராசிக்காரர்கள் கலைத்துறையில இருப்பவர்கள்ஃபாலோ பண்ண வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா நீங்க புதிய நபர்கள் யாரை பார்த்தாலுமே பாத்தீங்கன்னா அவங்களுக்கான கொடுக்க வேண்டிய மரியாதையை கரெக்டா நீங்க கொடுக்கணும். உங்களை விட சின்னவங்களோ பெரியவங்களோ ஆனா எந்த ஒரு இடத்திலும் அந்த
7:42 மரியாதைக்கு குறைவா நடந்துக்கவே கூடாது. அதுதான் நீங்க ஒருவேளை மரியாதைக்கு குறைவா நடந்துக்கிட்டீங்கன்னா அதுதான் உங்களுடைய எதிர்காலத்திற்கான எதிரி. அதை மறந்துடாதீங்க. அதேபோல புதிய முதலீடுகள் இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகள் செய்யணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா உங்களுடைய சுய ஜாதகத்தை ஒரு முறை முழுசா தெளிவா பார்த்துட்டு தான் முதலீடுகள் சார்ந்த விஷயங்கள்ல நீங்க முடிவுகள் எடுக்க முடியும். சரிங்களா இந்த வார பலன்ல பார்த்தீங்கன்னா சந்திரனின் இடப்பெயற்சி எப்படிப்பட்ட மாற்றத்தை தரும்ன்னு கேட்டீங்கன்னா அதான் நான் சொன்னேன் பாத்தீங்களா உயர்வு தாழ்வு இரண்டும் கலந்த பலன்களை கொடுக்கும். சனிபகவான் ஒன்பதாம் இடத்தில் இருப்பது பாத்தீங்கன்னா இரும்பு சம்பந்தமான வியாபாரத்தில் நல்ல தனலாபம் உண்டாகும். அதேபோல பேசக்கூடிய வார்த்தைகளில் கவனம் தேவை தினமும் காகத்திற்கு காலையில உணவு வைப்பது நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
8:29 நீங்க வாரத்தில ஒரு முறை அல்லது மாதத்தில் இருமுறையாவதும் நீங்கள் துப்பரவு பணியாளர்களுக்கு குறிப்பா கால் ஊணமுற்றவர்களுக்கு இவர்களுக்கு எல்லாமே தேடி போய் உதவி செய்வது மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா? எந்த விஷயத்துல நம்ம எச்சரிக்கையா இருக்கணும்னு கேட்டா வியாபார விஷயத்துல நிதானம் இல்லாம நடந்துக்க கூடாது. புதிய முதலீடுகள்ல அதான் நான் சொன்ன மாதிரி உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்து இந்த காலகட்டம் எப்படி இருக்குன்றதை பார்த்துட்டுதான் நீங்க வந்து அதுக்கான விஷயங்கள் எல்லாமே நீங்க அடுத்த கட்ட முயற்சியை நீங்க எடுக்கணும். சரிங்களா? அதேபோல இந்த வார பலன்கள்ல உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய எண்கள்ன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா ஐந்து நான்கு தான். சரிங்களா? அதேபோல தினமும் காலையில தினமும் காலையில மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு
9:17 வீட்டு பூஜை அறையில தீபம் ஏற்றி 27 முறை இப்ப நம்ம சொல்லக்கூடிய அந்த பாடலை புதன் பகவானுக்குரிய பாடல். ஏன்னா உங்களுக்கு புதன் பகவான் தான் உங்களுக்கு தலைவர். சரிங்களா உங்களுக்கு தலைவர் புதன் பகவான். அவரு அவருடைய அருள் உங்களுக்கு முழுமையா இருக்கணும். அப்பதான் நீங்க எந்த விஷயம் எங்க போனாலும் அது சக்சஸ் ஆகும். அதாவது பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க எதிர்பார்க்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா தன்னுடைய லைஃப்ல தனக்குன்னு ஒரு ஸ்டைல அவங்க உருவாக்கிக்கிறவங்கதான் இவங்க. தனக்குன்னு ஒரு பாதை இருக்கும். அது யாரை சார்ந்து இருக்க கூடாதுன்னு. ஆனா பாருங்க அப்படி நினைக்கிறதுனால தான் என்னமோ தெரியல. பெரும்பாலான மிதுன ராசியில பிறப்பவர்கள் யாரையாவது ஒருத்தர் சார்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகுது. சரிங்களா ஆனா அதை உடைச்சிட்டு வெளிய வந்துட்டாங்கன்னா நல்ல ஒரு இடத்தை
10:03 அடைச்சிருவாங்க. அதேபோல மிதுன ராசிக்காரர்கள பொறுத்த அளவுக்கு வேலை பொறுத்த அளவுக்கு நீங்க உங்களை நம்பி வேலை இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதே வேற ஒருத்தர நம்பி உங்களுக்கு வேலை இருக்கு அப்படின்னா அது எப்ப இருக்கும் எப்ப இல்லாம போகும்னே தெரியாது. அப்படி ஒரு சந்தேகத்திலயேதான் நீங்க வாழ்ந்துட்டு இருக்கற மாதிரி இருக்கும். வேலையை பொறுத்த அளவுக்கு மிதுன ராசிக்காரங்க புத்திசாலித்தனமா எந்த வேலையா இருந்தாலும் உங்களை நம்பி இருக்கற மாதிரி நீங்க கொஞ்சம் யோசிச்சு ரெடி பண்றது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா அதேபோல தூரத்து உறவினர்கள் தூரத்து உறவினர்கள் இப்ப வந்து பேசி பழகி திரும்ப உங்ககிட்ட பழைய மாதிரியே இருந்த மாதிரி குளோஸா இருக்கறதுக்கான முன்பு எப்படி வந்து உங்களிடம் உறவினர்கள் இருந்தாங்களோ அதேபோல இப்ப உறவினர்கள் திரும்பவும் உங்ககிட்ட பேச ஆரம்பிப்பாங்க பழக ஆரம்பிப்பாங்க வீட்டுக்கு வர
10:48 ஆரம்பிப்பாங்க இந்த சூழ்நிலைகள் அடுத்த வாரங்கள்ல நடக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு தொலைதூரத்திலிருந்து சொந்த பந்தங்கள் தேடி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாக சான்சஸ் இருக்கு சரிங்களா அதேபோல போல சொந்த பந்தம் பொறுத்த அளவுக்கு மிதுன ராசிக்காரங்க நான் சொல்லிதான் தெரியணும்ல்ல பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் சொல்வதை யாரும் பெரும்பாலும் சொந்த பந்தங்கள்ல புரிஞ்சுக்க மாட்டாங்க அதேபோல ஏதாவது ஒரு தேவைனாதான் இவங்களை தேடுவாங்க இல்லன்னா இந்த மிதுன ராசிக்காரங்க இருக்கிற இடத்தையே அவங்க மறந்துருவாங்க இதனாலதான் பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க ஒரு கட்டத்துக்கு மேல எல்லாம் பார்த்து என்னப்பா நம்ம மேல யாருக்குமே அக்கரம் இல்ல பாசம் இல்ல இப்படி நடிக்கிறாங்களேன்னு சொல்லிட்டு தனிமையை தேடக்கூடிய நபரா மாறி இருப்பாங்க திருமணம் ஆய்ந்தா தனி குடுத்தனம் போயிருப்பாங்க இது போன்ற சூழ்நிலைகள் அந்த மன அழுத்தங்கள் மன கவலைகள் இவர்களுக்கு ஏற்படுத்தி அந்த ஒரு
11:34 டிப்ரஷன்ல இருக்கிற மாதிரி இருப்பாங்க. அதேபோல கடந்த சில வருடங்களாக அந்த கிட்னி தொடர்பான பாதிப்புகள் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உடல் உஷ்ணம் அதேபோல சில நேரங்களல் ஒற்றை தலைவலி வருது. அது குறிப்பா மிதுன ராசியில் பிறந்த பெண்கள் அவங்களுக்கு பாத்தீங்கன்னா அடிக்கடி இந்த ஒற்றை தலைவலி தலையில நீர் கோத்தல் இது போன்ற விஷயங்களால சில அவதிப்பட்டுட்டு இருப்பாங்க. சரிங்களா நீங்க உடல் ரீதியா ஆரோக்கியம் ரீதியா மிதுன ராசிக்காரர்களுக்கு சொல்ல வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா யார் சொல்றாங்க அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு யார் சொன்னாலும் அடிக்கடி உணவு முறையை மாத்திக்கிட்டே இருந்தீங்கன்னா அது உங்க உடம்புக்குதான் பிராப்ளத்தை ஏற்படுத்தும். ஏன்னா இவங்க ஏதாவது ஒருத்தர் யாராவது ஒன்னு வந்து இப்படி இருக்கும் இத சாப்பிடுங்க இப்படி இருக்கும் அதை சாப்பிடுங்கன்னு சொல்லிட்டாங்கன்னா உடனே ஆல்ரெடி ஃபாலோ பண்ணிட்டு இருக்கற வழிமுறையை விட்டுட்டு இவங்க சொன்னத ஃபாலோ
12:19 பண்ண ஆரம்பிச்சறாங்க இப்படி அடிக்கடி அடிக்கடி உணவு சார்ந்த விஷயங்கள்ல இவங்க இவங்க பண்ணிட்டு இருக்குற இந்த மாற்றங்கள் தான் இவங்களுக்கு வந்து அந்த உடல் ரீதியா ஒரு நிலையான தன்மை இல்லாமல் அடிக்கடி இந்த மருத்துவ செலவு வர்றது இந்த போய் ஆஸ்பத்திரிக்கு போய் செலவு பண்ணிட்டே இருக்கற மாதிரி ஒரு சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுகிறது ஆகையால மிதுன ராசிக்காரங்க உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு அத உடனே உடனேஃபாலோ பண்ணாதீங்க உங்களுடைய உடலுக்கு எது தகுந்ததோ அந்த உணவுகளை எடுத்துக்கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம் சரிங்களா குறிப்பா இந்த அலர்ஜி வர மாதிரி உணவுகளை எதுவுமே எடுத்துக்க வேண்டாம் சரிங்களா சளி அதிகம் புடிச்சிட்டு இருக்கும் இந்த டைம் எல்லாம் அதனால நீங்க முடிஞ்ச அளவுக்கு இந்த பனி காலங்களில் வெளியில செல்வதை தவிர்த்து கொஞ்சம் நீங்க அதுல இந்த சளி பிடிக்காம பாத்துக்கிறது
13:05 ரொம்ப ரொம்ப நல்லது இந்த நேரத்துல உடல் ரீதியா ஆரோக்கியம் ரீதியா நீங்க கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும் நல்ல மாற்றத்தை உருவாக்கும். குறிப்பா இந்த ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அதாவது திருமணமா திருமணமான மிதுன ராசிக்காரர்கள் எடுத்துக்கிட்டீங்கன்னா ஒவ்வொரு ராசிக்கும் இந்த ராசியோட இந்த ராசிக்காரங்க சேர்ந்தா பெரும்பாலும் அவங்களுடைய லைப் வந்து நல்லா இருக்கும் இந்த மாதிரி பல கணிப்புகள் இருக்கு. சரிங்களா மிதுன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு என்னன்னா குறிப்பா இந்த மிதுன ராசிக்காரர்களுடைய வாழ்க்கை துணை விருச்சிக ராசியோ சிம்ம ராசியோ இது போன்ற கொஞ்சம் கோபங்கள் அதிகமா வரக்கூடிய ராசியில உள்ள பெண்களை இவங்க திருமணம் பண்ணிட்டாங்க அப்படின்னா அங்க பெரும்பாலும் அவங்க சொல்றதை இவங்க கேட்டுட்டு இருப்பாங்க அவங்க லைஃப்ல இவங்க சொல்றத அவங்க கேட்கவே மாட்டாங்க அத நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது மிதுன ராசிக்காரங்க
13:51 அவங்களுடைய வைப்ோ அல்லது அவங்களுடைய ஹஸ்பண்டோ இந்த மாதிரி கொஞ்சம் கோவ கோவப்படக்கூடிய ராசியில இருப்பவர்களா இருந்தா, இந்த விருச்சகம், சிம்மம் இந்த போன்ற ராசிக்காரர்கள்ல இருந்தாங்கன்னா, நோட் பண்ணி பாத்தீங்கன்னா, உங்களுக்கு தெரியும். அங்க அடிக்கடி சண்டைகள் வந்துட்டு இருக்கும். கருத்து வேறுபாடுகள் வந்துட்டு இருக்கும். சவுண்ட் அதிகமா வந்துட்டு இருக்கும் அவங்க வீட்ல. சரிங்களா? அதேபோல மிதுனம், மிதுன ராசி கணவனா இருந்து, மனைவி வந்து இப்ப நான் சொன்ன ஏதாவது ஒரு ராசியில இருந்தாங்கன்னா மனைவி பேச்சதான் கணவன் கேட்கணும். கணவனுடைய பேச்சை மனைவி கேட்கவே மாட்டாங்க. அப்படிப்பட்ட சில சூழ்நிலைகளலயும் இவர்களுடைய வாழ்க்கையை பயணிச்சிட்டு இருக்கும். சரிங்களா அதனால பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு நீங்க உங்க கூட இருக்கிறவங்க உங்களுக்கான நபரா நீங்க பார்த்துக்கிற வரைக்கும் ரொம்ப நல்லது. அதாவது கணவன் மனைவிக்குள்ள எல்லாருக்கும்
14:36 இங்க சண்டை வரதா அது இயற்கையான ஒரு விஷயம்தான் நேச்சுரல் தான். அதையும் தாண்டி அந்த ஒரு அன்பு, பாசம், ஈர்ப்பு இது எல்லாமே உங்களுக்குள்ள இருந்துகிட்டே இருந்தாதான் நல்லது. இங்க கணவன் மனைவி பிரச்சனைக்குள்ள யாரையாவது உள்ள விட்டுட்டீங்க அப்படின்னா அங்க பெரிய பிரளையமும் பண்ணி விட்டுருவாங்க. அந்த பிரச்சனை இன்னும் வேற வேற மாதிரில்லாம் மாத்தி விட்டுருவாங்க. அதனால தயவு செஞ்சு மிதுன ராசிக்காரர்கள்ல கல்யாணம் ஆனவங்க சண்டை பிரச்சனைன்னு இருந்ததுன்னா வரக்கூடிய இந்த வாரத்துல நீங்க அதை சுமூகமா விட்டு கொடுத்து நல்ல மாற்றத்திற்கான எதிர்காலத்தை நோக்கி போறது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல தினமும் காலை தினமும் காலை பாத்தீங்கன்னா மிதுன ராசிக்காரங்க இந்த பாடல் இத நீங்க அப்படியே வீடியோவை பாஸ் பண்ணி எழுதி கூட வச்சுக்கோங்க. புதன் பகவானுக்குரிய சக்தி
15:22 வாய்ந்த பாடல் தினமும் காலை முடிஞ்சா 27 முறை சொல்றது நல்ல ஒரு மாற்றத்தை உங்களுக்கு அந்த வைப்ரேஷன நல்ல அதிர்வலிகளை ஏற்படுத்தி கொடுக்கும். எத்திசையில் சென்றாலும் ஏற்றம் தந்து புத்தியிலே நிற்கும் புத பகவானே நித்தியமாய் செல்வமெல்லாம் நிலைத்து நின்று சித்திக்க அருள் செய்வாய் போற்றி போற்றி இந்த பாடலை 27 முறை மிதுன ராசியில் பிறந்தவர்கள் தினமும் காலை வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி நீங்கள் பாடி மனதார இதை பாடி வருவது உங்களுக்கு புதன் பகவானின் அருளை முழுமையாக கிடைக்கச் செய்யும் எங்க நீங்கதான் சொல்லுவீங்கள பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க சொல்லி சொல்லி கேள்விப்பட்டுருப்பீங்க. எல்லாரும் போனா ஒரு விஷயம் டக்கு டக்குன்னு முடியுது. ஆனா நான்னும் போனா மட்டும்தான் அங்க டிலே ஆகுது. எந்திரிச்சு சாப்பிட
16:08 போயிடுறாங்க. வெயிட் பண்ணுங்கன்னு போயிடுறாங்க. இல்ல மெஷின் ரிப்பேர் ஆயிருது. கரண்ட் போயிருது. இப்படி ஏதாவது ஒரு ப்ராப்ளம் எனக்கு ஏன் நான் எனக்கு மட்டும் வருது அப்படின்ற அந்த சில விஷயம் எல்லாமே உங்களுக்கு சரியாகும். நீங்க போய் நின்னா அங்க வேலை நடக்கும். உங்களை பார்த்தா நம்பி அந்த வேலை கொடுப்பாங்க. அந்த அதிர்வலைகள் உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆகவே இந்த பாடலை நீங்க இப்ப பார்த்திருப்பீங்க அதை நீங்க நோட்ல எழுதி வச்சுக்கோங்க அது உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை உங்களுக்கு கொடுக்கும் சரிங்களா நான் முடிஞ்சா அது டிஸ்கிரிப்ஷன்லயே அத நான் தரேன் அதை இங்க அங்க கூட நீங்க பார்த்து எழுதிக்கலாம் சரிங்களா ஆகவே மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த காலகட்டம் இது போன்ற பலன்கள் உங்களுக்கு இருக்கு ஜோதிட ரீதியா குறிப்பா பிரபஞ்சம் ரீதியா பாத்தீங்கன்னா ஏன்னா நீங்க பிரபஞ்சம் ரீதியாவங்க நிறைய விஷயங்களை நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது
16:54 நிறையவே இருக்கு. பிரபஞ்சம் ரீதியா மிதுன ராசிக்காரர்களுக்கு அந்த ஈர்ப்பு விசை எப்படி வேலை செய்யும் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா நீங்கதான் அதற்கான அந்த ஈர்ப்பு விதிகளுக்கான விதிகளை வகுப்பது நீங்கதான். என்னன்னா மிதுன ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு என்னன்னா ஒரே ஒரு விஷயம் நீங்க உங்களை டவுன் பண்ணக்கூடிய நபர்கள் உங்களை தடுமாற வைக்கக்கூடிய நபர்களை அவ்வளவு சீக்கிரம் நீங்க கண்டுபிடிக்கவே மாட்டீங்க. அதுதான் உங்க கிட்ட இருக்கற மைனஸ். எப்ப தெரியும்னா அவர்களால ஏதாவது ஒரு ப்ராப்ளம் ஏதாவது ஒரு பிரச்சனை அவங்க இப்படி உங்க பின்னாடி நின்னு உங்க முதுகுல குத்துறது இந்த மாதிரி சில துரோகங்களை பண்றப்பதான் மிதுன ராசிக்காரங்களுக்கு ஓ இவங்க இப்படிப்பட்ட நபரா அப்படின்ற ஒரு அதிர்ச்சி இவங்களுக்கு அப்பதான் வருது. அதுவரைக்குமே இவங்களுக்கு அது தெரியறது இல்லை. இவங்க வெளுத்ததெல்லாம் பாலு எல்லாரும் நம்புள மாதிரிதான்னு நம்பி நம்பி பல பேர்ட்ட ஏமாந்ததுதான் மிச்சம்.
17:41 ஆகையால மிதுன ராசிக்காரள பொறுத்தளவுக்கு உடனே ஒருத்தரை நீங்க நம்புறீங்கன்னாவே அது உங்களிடம் உள்ள ஒரு பெரிய மைனஸ் அதுதான். நீங்க உடனே ஒருத்தரை நம்புவது ரிஸ்க். அதேபோல யாரையும் நம்பாம கடைசி வரைக்கும் வாழலாமான்னு கேட்டீங்கன்னா அதுவும் தவறுதான். நிச்சயமா உங்களுக்கான நபர்கள் வருவாங்க. உங்க மேல அன்பு பாசம் உள்ள நபர்கள் கண்டிப்பா வருவாங்க. அதை ஈர்க்க கூடிய மனிதரா நீங்க மாறுனீங்கன்னா கண்டிப்பா அவங்க உங்களை தேடி வருவாங்க. சரிங்களா அதேபோலதான் வேலை, வருமானம், ஆரோக்கியம், நல்ல சிந்தனை, மகிழ்ச்சி எல்லாத்தையும் ஈர்க்கக்கூடிய மனிதனாக மிதுன ராசிக்காரங்க மாறிட்டீங்கன்னா அது எல்லாமே உங்களை வந்தடையும். அதற்கு நிதானமும் பொறுமையும் தேவை. நல்ல சிந்தனைகள் தேவை. ஆகையால மிதுன ராசிக்காரர்கள எதை பத்தையும் நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்க நல்ல எதிர்காலத்தை தேடி வாழ்ந்துட்டு
18:28 இருக்கீங்க. இனி வரக்கூடிய காலம் நான் நல்லபடியா அமைச்சுக்கணும் என்னுடைய லைப்ை அப்படின்ற ஒரு பயபக்தி உங்களுக்குள்ள இருக்கு. அந்த பயபக்தியே உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வந்து கொடுத்துரும். ஏன்னா லைப் முழுக்க பயம் இருக்கக்கூடாது. பயம் வந்து நம்மள முன்னேறவே விடாது. ஆனா பயம் ஒரு இடத்துல தேவை எங்கன்னா நம்ம வாழ்க்கை மேல நமக்கு பயம் இருக்கணும் கண்டிப்பா. இதை பண்ணா நாளைக்கு இந்த விஷயம்ல்லாம் நடக்கும். இன்னைக்கு இதை செஞ்சா நாளைக்கு நம்மளுடையஃபேமிலி இதுக்கு பாதிக்கும் அப்படின்ற மாதிரி சில இடங்கள்ல நம்ம கொஞ்சம் பயம பயத்தை வச்சுதான் நம்ம முன்னேறி அடுத்த கட்டத்துக்கு போகணும். சரிங்களா ஆகவே மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்புறேன். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே நல்லா இருக்கட்டும். ஆன்லைன்ல பல மணி நேரம் நம்ம எது எதுக்கோ செலவு பண்றோம். படம் பா்கறோம், பாட்டு கேக்குறோம், ரீல்ஸ் பா்கறோம், சாட்டிங் பண்றோம் எல்லாம்
19:14 பண்றோம். ஆனா அதெல்லாம் நமக்கு ரிட்டர்ன் என்ன தரும்ன்னு கேட்டீங்கன்னா ஒண்ணுமே கிடையாது. வெறும் ஒரு என்டர்டைன்மெண்ட்தான். ஆனா ஆன்லைன்ல தன்னுடைய லைப்காக இனி எதிர்கால நலனுக்காக நீங்க கொஞ்ச நேரத்தை ஒதுக்கணும்னு நினைச்சா அந்த நேரத்தை நம் பதிவுக்காக நீங்க ஒதுக்கிட்டீங்க அப்படின்னா பதிவு பாக்க வர்துக்கு முன்னாடி நீங்க எவ்வளவு டிப்ரஷனா இருந்தாலும் சரி மன வேதனையில இருந்தாலும் சரி பதிவை பார்த்து முடிக்கும் போது நீங்களே சொல்வீங்க ஒவ்வொரு நாளும் எதுக்காக விடியுது இங்க சுழக்கூடிய உலகம் யாருக்காக சுழன்று கொண்டு உள்ளது அப்படின்ற எல்லா உண்மையும் உங்களுக்கு தெரியவரும் யாருக்காகவும் கிடையாது உங்களுக்காகதான் ஆகையால எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள நீங்க தயாராகுங்க எப்படி ஒரு பங்கஷனுக்கு நம்ம ரெடியா நிக்கிறோம் மேக்கப் எல்லாம் பண்ணி டிரஸ் எல்லாம் பண்ணி நிக்கிறோமே அந்த மாதிரி நல்லதை பெறுவதற்கு நீங்க
19:59 தயாரா முதல்ல நின்னு கதவை உங்க மனக்கதவை திறந்து இருகை கூப்பி வரவேற்றீர்கள் என்றால் எங்க திரும்பனாலும் நல்லது உங்க கண்ணல படும் அவை யாவும் உங்களுக்கு நல்லதே கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் அடுத்த பதிவுல இன்னொரு ராசிக்காரர்களுக்கான பலன்களை பார்ப்போம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.