0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கோம்ன்றத நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம் மன திருப்தியா இருக்கு. ஏன்னா எதை தேடுறோமோ அதுதானே கிடைக்கும். அந்த வகையில கடக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஐயா கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் எட்டாம் இடத்தில் ராகு இருக்காரு. கிட்டத்தட்ட சனியுடைய பலனை அவரு எட்டுல கொடுக்குறாரு அப்படின்னே சொல்லலாம். ஆகவே இந்த நேரத்துல உங்க காதுக்கு இந்த பதிவுகள் உங்க கண்களுக்கு இந்த பதிவுகள் பட்டு இந்த தகவல்கள் உங்க காதுக்கு வருதுனாவே கடக ராசிக்காரர்கள் விதியை மதியால் வெல்லக்கூடிய நபராதான் நீங்க கண்டிப்பா இருப்பீங்க. எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு. இந்த பிரபஞ்சத்தின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. சும்மா இந்த
0:46 அதிர்வலைகள் யாரையும் கனெக்ட் ஆக்காது. உங்களை ஒரு விஷயம் ஒரு அதிர்வலைகள் கனெக்ட் பண்ணுதுன்னாவே உங்க கண்ணல ஒரு விஷயம் படுதுனாவே அதுல ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கு. இதை உணர்ந்தவர்கள் தான் இன்னைக்கு மிகப்பெரிய நபர்களாக வாழ்ந்துட்டு இருக்காங்க. இந்த விஷயங்களை புரிஞ்சுகிட்டவங்க இதை காது கொடுத்து பொறுமையாக கேட்டவர்கள் பொறுத்தார் பூமி ஆழ்வார் இன்னைக்கு ஆண்டு கொண்டிருக்கிறார்கள். சரிங்களா அப்படிப்பட்ட ஒரு அற்புதமான தகவலைதான் இந்த பதிவுல நான் பா்க போ நம்ம பார்க்க போறோம். எங்கேயோ யாரோ உட்கார்ந்து பேசுறாங்கன்னு நினைச்சு இந்த பதிவை கேட்க வேண்டாம். உங்களுடைய மனசாட்சியின் குரலா நினைச்சு இந்த பதிவை கேட்டு பாருங்க. உங்க ஆள் மனதில் என் வார்த்தைகள் நிக்கும். அந்த நிக்கக்கூடிய வார்த்தைகள் ஒரு அதிர்வலையை அங்க உருவாக்கும். அந்த அதிர்வலைகள் உங்களுக்கான முன்னேற்றத்திற்கான கதவுகளை டப்பு டப்புன்னு துறக்கும். அப்ப தெரியும் இந்த
1:32 ஏன் பதிவு இந்த பதிவு உங்க கண்ணல பட்டுச்சு அப்படின்னு சொல்லி பா்கறதுக்கு முன்னாடி எப்படி நம்முடைய பதிவுகளும் வார்த்தைகளும் உங்கள் மனதில் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் உருவாக்குச்சோ அதே போலதான் நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பராணியம் இன்னைக்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. கேட்டு அதாவது சும்மா ஏதோ கொடுக்குறாங்க ஏதோ வியாபாரத்துக்கு தராங்க அப்படின்னு நினைச்சு வாங்குனவங்கள விட இதுல உண்மையிலுமே ஏதோ ஒரு பவர்ஃபுல்லான ஒரு விஷயம் இருக்குப்பா அந்த அதிர்வலைகள் இருக்குப்பான்னு நம்பி வாங்குனவங்களுக்கு அந்த நம்பிக்கையை காப்பாத்திட்டோம். நல்ல ரிசல்ட்டை கொடுத்துட்டோம். அதுதான் நான் எதிர்பார்த்தது. ஏன்னா இதை கொடுக்கும்போதே எனக்கு தெரியும் இந்த நல்ல அதிர்வல்கள் உங்களுக்கு கனெக்ட் ஆயிடும். ஐயா இந்த பிரபஞ்சத்தினுடைய ஆக்டிவிட்டீஸ்ே இப்படிதான். அதை தேடுபவர் கண்ணல தான் படவைக்கும். அப்ப அவர்களுக்கு இறைவனுடைய
2:19 அருளும் இருக்கும். முன்னேற்றத்திற்கான தேடலும் கொண்ட நபரா இருப்பவர்களுக்கு தான் சரியான நேரத்துல அதற்கான விஷயத்தை டக்கு டக்குன்னு கடவுள் கண்ணல காட்டுவாரு. ஆகவே இந்த மூலிகை சாம்பராணி ஏதோ பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னு தயவு செஞ்சு நினைக்க வேண்டாம். நீங்க ஒரு முறை வாங்கி பாருங்க. ஏன்னா பல வருஷமா நம்ம பதிவுகள் போட்டுருந்தோம். சரிங்களா பல வருடமா நம்ம எந்த அந்த அளவுக்கு எந்த ஆன்மீக பொருளும் நம்ம வந்து இந்த அளவுக்கு நம்ம சொன்னதும் கிடையாது அதிகமா கொடுத்ததும் கிடையாது. ஒரு சில ஆன்மீக பொருள் கொடுத்திருக்கோம். அது நம்ம கையில இருந்த வரைக்கும் கம்மி ரேட்டுக்கு கொடுத்து முடிச்சிட்டோம் அவ்வளவுதான். ஆனால் இந்த மூலிகை சாம்பராணி முதல் முறையா நம்ம மிகுந்த நம்பிக்கையோடு நல்ல அதிர்வலைகளை கொண்டு சக்தி வாய்ந்த மூலிகைகளை கொண்டு இயற்கையான முறையில் அரைச்சு கொடுத்தோம். அது இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆயிடுச்சு. அதனாலதான் வாங்குனவங்க எல்லாருக்கும்
3:05 இன்னைக்கு நல்ல நல்ல மாற்றங்கள் நடந்துட்டு இருக்கு. இது வாசனைக்கான சாம்பராணி எல்லாம் கிடையாது. கடையில வாசனைக்கு அது இதுன்னு என்னத்த போடுறாங்கன்னு யாருக்கு தெரியும். ஒரு விஷயம் அழகா கலரா கலர்புல்லா இருந்துட்டா அது நல்லதும் கிடையாது வாசனையா இருந்துட்டா அது நல்லதும் கிடையாது. அதுல என்ன இருக்குன்னு யாருக்கு தெரியும். ஆனா நம்ம கொடுக்கக்கூடிய சாம்பிராணி வீட்ல ஹோமம் வளர்த்தஃபீல் வரும். கெட்ட அதிர்வலைகள் எப்பேர்பட்ட கெட்ட அதிர்வலைகள் அடிச்சு துரத்திட்டு நல்ல அதிர்வலைகளும் வீட்டுக்குள்ள கொண்டு வரும். தொழில் செய்யக்கூடிய இடத்துக்கு கொண்டு வரும். ஆகவே வேணும்னு நினைக்கிறவங்க இந்தவாட்ப் நம்பருக்கு பார்த்து நீங்க ஆர்டர் பண்ணிக்கோங்க. அதேபோலதான் இந்த கந்திருஷ்டி கண் திருஷ்டி கற்பூரம். கற்பூரம் கண் திருஷ்டிக்கான கற்பூரம் வெளியில எங்கயும் அதிகமா உங்களுக்கு கிடைக்காது. நம்ம சேனல் மூலமாதான் நம்ம கொடுத்துட்டு இருக்கோம். இதுலயும் 21 மூலிகைகள் மிக சக்தி வாய்ந்த 21 மூலிகைகள் சரிங்களா மரமஞ்சள், மருதாணி
3:50 விதை, சீந்தில் கொடி, நாயுருவி விதைன்னு சொல்லி மிக முக்கியமான மூலிகைகள் கொண்டு தயார் பண்ண இந்த கற்பூரமும் உங்க லைப்ல அதான் சொல்றோம்ல ஆதமே நல்லா இருந்தாலும் ஏதோ ஒரு தடங்கள், தாமதங்கள் வந்துகிட்டே இருக்குங்க அப்படின்னு சொல்லிட்டு, அந்த மாதிரி ப்ராப்ளம் இங்க 95% பேருக்கு இருக்குங்க. சரிங்களா? அப்படி இருக்கக்கூடிய நபர்கள் எல்லாருமே தாராளமா இந்த கற்பூரத்தை நீங்க வாங்கி பூஜைக்கானது கிடையாது. நான் தெளிவா சொல்லிறேன் இதுலயே நம்ம போட்டுருப்போம். பூஜைக்கானது கிடையாது. பூஜைக்கு ஏற்றது அல்ல. சரிங்களா கண் திருஷ்டிக்கு சுத்தி போறதுக்கு தான் இந்த கற்பூரம். சரிங்களா ஆகவே வேணும்னு நினைக்கிறவங்களும் தாராளமா இங்க பாருங்க தெளிவா எழுதி இருக்கேன் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரிங்க இப்ப கடக ராசிக்கார நம்ம இவ்வளவு நேரம் இதை பத்தி பார்த்தது போதும். இப்ப கடக ராசிக்காரர்களுக்கு பாப்போம். கடக ராசிக்காரர்கள் யார் என்பதை
4:37 எனக்கு தெரிஞ்சு ஜோதிட ரீதியா நம்ம நம்மதான் முதல் விஷயத்தை அந்த சொன்னோம். முதல்வாட்டி சொன்னது நம்மதான். அதனாலதான் நமக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சது. கடக ராசிக்காரர்கள் கடல் கடந்து போய் வேலை செய்யக்கூடிய அமைப்பு கொண்டவர்கள். வெளிநாடு வெளியூர்ன்னு போய் கை நிறைய சம்பாதிக்கணும்ன்ற தேடல் கொண்டவர்கள். இது உண்மையா இல்லையான்றத நீங்களே சொல்லுங்க. ஏன்னா கடக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நிறைய பேருடைய பார்வைகளை இவங்க மேல இருக்கும். ஏன்னா இவங்க லைப் ஸ்டைல் அப்படிதான் செலக்ட் பண்ணுவாங்க. இவங்களுடைய தேர்ந்தெடுத்தல் முறையே அப்படிதான் இருக்கும். வித்தியாசமாதான் இருக்கும். அதாவது ஊர்ல ஒரு நாலு பேர் வந்து நல்லா செழிப்பா இருக்காங்கப்பா அப்படின்னா அதுல கண்டிப்பா கடக ராசிக்காரங்க ஒருத்தரா இருந்திருப்பாங்க. சரிங்களா ஆனா இன்னைக்கு இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா கடக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் எட்டாம் இடத்தில் ராகு இருக்கார். கிட்டத்தட்ட சனியுடைய பலனை
5:23 அவர் எட்டுல கொடுக்கிறாருன்னு சொல்லிருந்தோம். ஆனா அதே நேரத்துல சனி பகவான் ஒன்பதுல இருக்கார். இது நன்மையா தீமையான்னு பார்த்தீங்கன்னா சனி பகவான் ஒன்பதில் வக்கரமாக இருப்பதால ஒரே ஒரு விஷயத்தைதான் நம்ம கையில ஒரே ஒரு விஷயத்தைதான் நம்ம யோசிக்கணும் கை கட்டடினது வாய் கெட்டல இப்ப இதுதான் இவங்களுக்கு பிரச்சனையா நடந்துட்டு இருக்கு ஆமாங்களா கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை கடக ராசிக்காரர்களுக்கு ஆனா ஆல்ரெடி உங்க கைக்கு எட்டி வாய்க்கு எட்டுச்சு பாத்தீங்களா அதை பார்த்தே ஏகப்பட்ட பேர் பொறாமையில வெந்துட்டு இருக்காங்க உங்களை சுத்தி நிறைய பேர் இந்த கடக ராசிக்காரர்களுடைய ஜாதகங்கள் சமீப காலத்துல நம்ம அதிகமா பார்த்தப்ப கூட எல்லாரும் ஓப்பனா சொன்னாங்க ஐயா நான் நினைச்ச லைப் ஸ்டைலே இன்னுமே அடையலதான் ஆனா நான் அடைஞ்ச ஓரளவுக்கு நான் கையில
6:10 புடிச்ச நல்லத பார்த்தே என்ன சொந்த பந்தங்கள் நண்பர்கள்னு எல்லாரும் வயிர் எரியறாங்க என் லைப் ஸ்டைல பார்த்து இதுக்கே அப்படின்னா இன்னும் நான் போட்ட திட்டப்படி என் லைஃப்ல நான் மிகப்பெரிய இடத்துக்கு வந்து நின்னா இவங்க எப்படி என் மேல என்ன பார்வையில பார்ப்பாங்கன்னே எனக்கு தெரியல நிறைய கண் திருஷ்டி எல்லாம் எங்க மேல இருக்கு நிறைய பேர் அந்த கடக ராசிக்காரங்க கண் சந்திருஷ்டி பிரச்சனை இருக்குன்னு ஓப்பனா நிறைய பேர் சொல்லிட்டுதான் இருக்காங்க. அப்படிப்பட்ட கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் ரீதியாகவும் என்ன பலன்கள் இருக்குன்னு பார்க்கறப்ப ஒரே வார்த்தையில தான் முடியுது. என்னன்னா இப்போதைக்கு சூழ்நிலையில கை கட்டுனது வாய் கட்டல சரிங்க அப்ப கை கட்டுனது வாய் கட்டலனா அப்ப இங்க எதுவுமே நடக்காதா ஐயா அதுக்குதானே இந்த பதிவு சொல்லுங்க பாப்போம் நம்ம அப்படி விட்டுருவோமா ஐயா இங்க கிரகங்கள் ரீதியா உங்களுக்கு சில விஷயங்கள் கிடைக்கலைனாலும் நம்ம அதை அடையணும். அதுதான் இந்த லைப்ல உங்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு சேலஞ்
6:57 அதுதான். ஒரு சவால் அதுதான். ஒரு விஷயம் உங்களுக்கு இல்லைன்னு ஒருத்தர் சொல்றாருன்னு வைங்க. ஆமாங்க எனக்கு இல்லைங்க அப்படின்னு நீங்க மூளையில போய் உட்காந்துட்டா நீங்களே அது கதவை திறந்துவிட்டு வழிவிட்ட மாதிரி ஆயிடும். இங்க கிரகங்களை எதிர்த்துக்கிட்டு இங்க சில விஷயங்களை நம்ம இயற்கையை எதிர்த்து நம்மளால எதுவும் பண்ண முடியுமான்னு கேட்டா பண்ண முடியாது ஆனால் ஒரு மனிதனால் நம்ப ஒரு மனிதனா என்ன நல்லதை தேடி முயற்சி எடுக்கணுமோ அதை எடுக்காமல் தவறுபவர்கள் அவர்களதான் அவர்களுடைய சூழ்நிலைக்கு காரணம். நீங்க முயற்சி எடுத்து தோல்வி அடைந்தா கூட தப்பு கிடையாது. அதுல கிடைச்ச அனுபவம் திரும்ப ஏதோ ஒரு இடத்துல மிகப்பெரிய வெற்றியை கொடுத்துரும். அதை மட்டும் மறந்துராதீங்க. கடக ராசிக்காரர்களுக்கு கிட்டத்தட்ட நம் அடைய வேண்டிய விஷயத்தை பக்கமா வந்திருப்பீங்க
7:43 நல்லா நோட் பண்ணி பாருங்க நீங்க இடை நீங்க எதை நினைச்சீங்களோ அதை அடையறதுக்கான கிட்டத்தட்ட நெருங்கி இருப்பீங்க ஆனா நெருங்குனதுக்கு அப்புறம் இப்ப நம்ம சொன்ன மாதிரிதான் கை கட்டுனது வாய் கட்டாம போற மாதிரி தள்ளி தள்ளி போறது தடங்கள்கள் வர்றது அதேபோல இந்த காலம் அதாவது கவனமாக நீங்க செயல்பட வேண்டிய நேரம் வேற வழி இல்ல அதன் பிறகு பாத்தீங்கன்னா 12 ஆம் இடத்தில குரு சஞ்சாரம் எப்படி படுத்தா நிம்மதியா தூக்கம் இருக்கா இல்ல ஏன்னா மைண்ட்ல ஏதாவது ஒரு விஷயம் ஓடிக்கிட்டே இருக்கும் கடக ராசிக்காரங்களுக்கு இப்படி பண்ணலாமா இந்த விஷயத்தை இப்படி செய்யலாமா ஒருவேள அன்னைக்கு இப்படி யோசிச்சிருக்கலாமோ ஒருவேள அத அப்படி பண்ணிருந்தா சரியா நடந்துருக்கும் இப்படி ஒன்னு போனா ஒன்னு
8:30 ஒன்னு போனா ஒன்னுன்னு ஏதாவது ஒன்னு மைண்டுக்குள்ள வந்து வந்து இப்ப நீங்க படு தூங்குற நேர நேரத்த கொஞ்சம் செக் பண்ணி பாருங்களே முன்ன எப்ப தூங்கிட்டு இருந்தீங்க இப்ப நீங்க தூங்குற நேரத்தை பாருங்களே 10 பத்தர ஆயிருக்கும் பத்தர 11 ஆயிருக்கும் 11 11ர ஆயிருக்கும் 11ர 12 ஆயிருக்கும் ஏன் நடுவுலரடு மணிக்கு தூக்கம் கழையறது மூு மணிக்கு தூக்கம் கழையறது ஏங்க நம்ம பதிவுகளே நம்ம கேட்டிருந்தோமே யார் யாருப்பா நீங்க எல்லாம் வந்து ஐயா நீங்க யா யார் யாரெல்லாம் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்துல 4 ம3ல இருந்து 5 25க்குள்ள யார்யார் ல்லாம் எந்துருச்சீங்கன்னு கேட்ட எத்தனை பேர் கமெண்ட் போய் பாருங்க கரெக்டா அந்த நேரத்துல தூக்கம் கலையுதுங்க அப்படின்னு ஐயா ரெண்டு காரணம் இருக்கு ஒன்னு அதான் மனசுல அது இது அது இதுன்னு போட்டு
9:16 குழப்பிட்டே இருக்கறதுனால தூக்கம் இல்லாம திடீர் திடீர்னு எந்திரிச்சு உட்காருறது. இன்னொன்னு அப்படி எந்திரிச்சு உட்காருதையும் எந்த மனிதன் பாசிட்டிவா பார்கறானோ அவன்தான் புத்திசாலி. எங்க எல்லா கெட்டதிலயும் ஒரு துளி நல்லதும் நிச்சயமா இருக்கும். அதேபோலதான் எல்லா நல்லதுலயும் ஒரு துளி கெட்டதும் இருக்கும். அதையும் நம்ம கவனிக்கணும். அதனால இந்த காலகட்டத்தை பொறுத்த அளவுக்கு அது குறிப்பா உங்களுடைய ராசியிலேயே சுக்கிரன் சஞ்சரிப்பதால உங்களுக்கான அந்த கிரியேட்டிவிட்டி திங்கிங் சிந்தனை இது எல்லாம் அதிகமாதான் இருக்கும். பாருங்க கிரியேட்டிவிட்டியாவும் யோசிப்பீங்கதான் நான் இல்லன்னு சொல்லல. ஆனா சிந்தனைகள் அதிகமா இருக்கும். அதேபோல பேச்சுக்கள் அர்த்தம் புரிந்து நீங்க பேசணும் இந்த நேரத்துல. நல்லா புரிஞ்சுக்கோங்க. ஒருத்தர் கிட்ட பேசுறீங்கன்னா முதல்ல அவங்களை முழுமையா
10:02 பேச விட்டுட்டு அப்புறம் பேசுங்க. ஏன்னா கடக ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை டக்குன்னு போல்டா நேரத்தை கடத்தாம எனக்கு டைம் இல்லப்பா நான் பிஸிப்பா நான் ரொம்ப பிஸியா இருக்கறேன். எனக்கு பேசலாம் நேரம் இல்ல உடனே என்ன பேசறீங்களோ டக்கு டக்குன்னு சொல்லுங்க அப்படின்னு நேரத்தை சேவ் பண்றதுக்காக சரிங்களா அதனால நீங்க டக்கு டக்குன்னு பேசி வேக வேகமா ஒரு சில விஷயத்தை பண்ணாதீங்க இதுக்கு மேல உங்ககிட்ட யாராவது ஏதாவது ஏதாவது விஷயங்கள் பேச வந்தா முதல்ல அமைதியா நின்னு அவங்க கண்களை பார்த்து அவங்க என்ன பேசுறாங்கன்றத உங்க காதுல டீப்பா கேட்டு அனலைஸ் பண்ணி பாருங்க அந்த மனிதன் எதுக்காக பேசுறான் என்ன தேவைக்காக பேசுறான் உங்க நல்லதுக்காக பேசுறானா அல்லது உங்களை வச்சு அவனுடைய நல்லதுக்காக யோசிக்கிறானா அப்படின்ற எல்லா விஷயமும் உங்கள் ஆள் மனது உங்களுக்கு சொல்லும். ஆமாப்பா இதுக்காகதான் பேசுறாங்க. இங்க
10:50 நில்லு இங்க நிக்காத கிளம்பிரு வேண்டாம் அப்படின்ற சில விஷயங்களை முன்னாடியே உணர்த்தும். ஆகவே மூன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் ரொம்ப சிறப்பு அப்படின்னே சொல்லலாம். உண்மைய சொன்னா நல்ல முயற்சிகள் இருக்கும். வேகம் எல்லாமே இருக்கும். சரிங்களா ஆனா இந்த சனி பகவான் பார்கறதுதான். சரிங்களா இந்தே சூழ்நிலையில சனிபகவான் இதுக்குதான் நம்ம சொல்றோம் ஒரு கிரகநிலை நல்லத கொடுத்தாலும் ஒரு சில கிரக நிலைகள் அதி இருந்து பார்க்கக்கூடிய அந்த இடம் சில மோசமான விளைவுகளையும் சில கெட்ட நேரத்தையும் கூட உருவாக்கலாம். சரிங்களா? அப்ப அதிவேகமாக செயல்படுவது இந்த நேரத்துல கொஞ்சம் ஆபத்து. நிதானம், பொறுமை வேணும். அதுமட்டும் இல்லாம, சட்டு சட்டுன்னு இப்ப கோபம் வந்துட்டு இருக்குது கடக ராசிக்காரர்களுக்கு. அந்த கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நேரம். தன்னுடைய
11:36 தன்மானத்திற்கு ஒரு இலக்கு அப்படின்னா அதை ஒருபோதும் சம்மதிக்க மாட்டாங்க கடக ராசிக்காரங்க. அப்படிப்பட்டவர்களுக்கு இப்ப கோபமும் அதிகமா வந்துட்டு இருக்கு. அப்ப என்னன்னா கோபம் வருது அப்படின்னாவே நம்மை சுற்றி நமக்குஃேவரபிளா இருந்தவங்க கூட நமக்கு ஆப்போசிட்டா மாறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அதேபோல யாராவது ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கோங்க. யாராவது ஒருத்தர் நெகட்டிவா இந்த நேரத்துல உங்கள்ிட்ட பேசுறாங்கன்னாவே நீங்க அவங்க மேல செம கோவம் வந்துரும் உங்களுக்கு. ஏன்னா ஏன் கோவம் வருது இந்த நேரத்துலன்னா ஆல்ரெடி நீங்க ஒரு மனக்குழப்பத்துல இருக்கீங்க இது நம்ம பண்ணது சரியா இது பண்ணது நம்ம கரெக்டா இது நம்ம ஏன் இந்த விஷயம் கிடைக்கல ஏன் இந்த விஷயம் இன்னும் நம்ம பண்ணல ஏன் இந்த இடத்தை அடையல பெரும்பாலும்ங்க பெரும்பாலும்ங்க கடக ராசிக்காரங்களுடைய இந்த வேலை வருமானம்
12:21 என்ற விஷயத்துல என்ன நடக்குதுன்னா அவங்களுக்கான தகுதிக்கான இடத்திலேயே அவங்க இல்ல உண்மை சொல்லணும்னா அவங்களே சொல்லுவாங்க ஏங்க நான் வந்து எனக்கு கீழே ஒர்க் பண்ணிட்டு இருந்தவங்க எல்லாத்த விட நான் எல்லாம் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது நல்லா அவங்கள விட நிறைய படிச்சிருக்கேன் ஆனா என்னன்னு தெரியல. நான் அப்படியே இருக்கேன். எனக்கு பின்னாடி இருந்தவங்கல்லாம் இன்னைக்கு டக்கு டக்கு டக்குன்னு மேல ஏறி போயிட்டாங்க. நான் மட்டும் அதே சூழ்நிலையில இன்னும் பல காலங்கள் அப்படியே நான் இதுக்கு முன்னாடி இருந்த மாதிரி எனக்கு ஒரு ஃபீல் இருக்கு. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாம ஒரே இடத்துல உட்காந்துட்டு இந்த மாதிரி இருக்குன்னு சொல்றன்னு சொன்னவங்க நிறைய பேர் கடக ராசிக்காரங்க. அதுக்காகதான் நம்ம ஆரம்பத்தில இருந்து அந்த ஒரு வார்த்தை சொன்னோம். கடக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு அவங்களுக்கு மதிப்புள்ள அவங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கக்கூடிய ஒரு இடத்தில இருந்தாங்க அப்படின்னா அவங்க உண்மையிலுமே கரெக்டா முன்னேறிட்டு இருக்காங்கன்னு அர்த்தம். புரியுதுங்களா? அப்படி இவங்கள வச்சு வேற யாராவது வேலை வாங்கிட்டு இவங்க கடின
13:07 உழைப்பை மட்டும் கொடுத்துட்டு இருக்காங்கன்னா இவங்கள வச்சு வேற யாரோ முன்னேறிட்டு இருக்காங்கன்னு அர்த்தம். வேற ஒன்னும் இல்ல இதுல நீங்க குழப்பிக்கிறதுக்கு ஒன்னும் இல்ல. ஆகவே நம்மளுடைய ஃபார்முலா என்ன நம்மளுடைய ஃபார்முலா ஒவ்வொரு பதிவுலயும் நம்மளுடைய ஃபார்முலா சொல்லிட்டே இருக்கோம். இப்பவும் நான் அதான் சொல்றேன் நம்மளுடைய நம்ம சேனல் இதுல கூட பேனர்ல கூட அத டிசைன் பண்ணி நான் வைக்கலாம்னு இருக்கறேன். என்னன்னு சொல்லி கேட்டீங்கன்னா இந்த ஒரு பார்முலா மனிதனை அற்புதமான ஒரு பாதைக்கு கொண்டு செல்லும். நான் ஒவ்வொரு பதிவுலயும் ஏன் இந்த ஃபார்முலாவை நான் சொல்றேன்னா இதை நீங்க மறந்துடவே கூடாது. இதை நீங்க என்னைக்குமே மறக்க கூடாது. என்னன்னா மனிதன் ஒரு மனிதன் வாழ்க்கையில எப்படி நல்லது கெட்டது அனுபவிக்கிறான் அந்த மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ போறான்?
13:53 அவனுக்கு அடுத்து என்ன நடக்கும்? எந்த மாதிரி சூழ்நிலையில பயணிக்கிறான். இதுக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் என்னன்ற காரணத்தை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னா பாருங்க ஒரு பக்கம் இந்த மனிதனுடைய ஜாதகம் சுய ஜாதகம் இன்னொரு பக்கம் இந்த பிரபஞ்சம் இது ரெண்டுத்துக்கும் நடுவுலதான் மனிதன் வாழ்ந்துட்டு இருக்கான். இந்த ரெண்டு விஷயத்தினுடைய தாக்கத்தை கூட்டி கழிச்சு பார்த்தோம்னாதான் இந்த மனிதன் அடையக்கூடிய நல்லதும் கெட்டதும் வந்து சேரும். இந்த சுய ஜாதகப்படி இந்த மனிதனுக்கு நடக்கக்கூடிய தசாபுத்தி இந்த நேரத்தில் கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய நல்லது கெட்டது வந்து இந்த மனிதனை அடையுது. சரிங்களா இந்த மனிதனை அடையும்போது அவன் படக்கூடிய அந்த நல்லது கெட்டது இந்த நேரத்தில மனதில் உருவாகக்கூடிய எண்ணங்கள் சிந்தனைகள் அந்த மனிதன் யோசிக்கக்கூடிய விஷயங்கள் பேசக்கூடிய வார்த்தைகள்
14:39 பழகக்கூடிய நபர்கள் இவர்களை பொறுத்து இந்த பிரபஞ்சம் சில நல்லது கெட்டத இந்த மனிதனுக்கு அனுப்புவது. இப்ப இது ரெண்டையும் கூட்டி கழிச்சு பாத்தீங்கன்னா வர ரிசல்ட் தான் இந்த மனிதன் அடையக்கூடிய வாழ்க்கை முறை. இதுதான் இதுதான் வாழ்க்கைக்கானஃபார்முலா. இது நீங்க எங்க போய் எந்த புத்தகத்தை எது படிச்சு நீங்க என்ன விஷயத்தை நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைச்சீங்கனாலும் கடைசியா வந்து நிக்கிற இடம் இதுவாதான் இருக்கும். என்னன்னா நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயம் இதுவாதான் இருக்கும். சரிங்களா. ஆகவே கடக ராசிக்காரர்களை பொருத்த அளவுக்கு மிக அற்புதமான நபர்கள் இந்த காலகட்டம் முருகன் வழிபாடு நல்ல மாற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். முடிஞ்சா உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போங்க அப்படி இல்லன்னா பழனி கோவிலுக்கு போயிட்டு வாங்க குடும்பத்தோட போயிட்டு வாங்க சரிங்களா இப்ப உங்களுக்கு குறிப்பா நான் ஒரு விஷயம் சொல்லணும்ு நினைச்சேன் கடக
15:24 ராசிக்காரர்களுக்கு அடிக்கடி கனவுகள் இப்ப வந்துட்டு இருக்கா நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க கனவுகள் வந்து வந்து முன்ன எல்லாத்துக்கும் தூங்குறப்ப கனவு வருதா நான் இல்லைன்னு சொல்லல ஆனா கடக ராசிக்காரர்களுக்கு தற்பொழுது ஒரு குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டும் அடிக்க அக்கடி கனவுல வந்துட்டு இருக்கும் அது என்னன்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க ஏன்னா ஒவ்வொருத்தர் வாழ்க்கை இங்க ஒவ்வொரு மாதிரி அவரவர்கள் வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாம் கலந்து வரும். அப்ப இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்கள் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் ஐயா நீங்க சொல்லுங்க ஐயா நீங்க தூங்கும்போது இப்ப அதிகமா கனவுகள் வருகிறதா? அந்த கனவுகள் என்ன மாதிரி கனவுகள் வருதுன்றத கமெண்ட் செக்ஷன்ல மறக்காம சொல்லுங்க. அடுத்த பதிவு
16:09 கடக ராசிக்காரர்களுக்கான பதிவு ஏன்னா வாரம் வாரம் எல்லா ராசிக்காரர்களுக்கான பதிவுகளும் நம்ம கொடுத்துட்டுதான் இருக்கோம். ஒவ்வொரு வாரமும் அந்த வாரம் எப்படி இருக்கும்? அந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கும் எதுல ஜாக்கிரதையா இருக்கணும் எது நல்லது அப்படின்ற எல்லா விஷயத்தையும் பார்த்துட்டுதான் இருக்கும். சரிங்களா அப்படி இந்த கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த பதிவு நம்ம அடுத்த வாரம் போடுவோம் பாத்தீங்களா அப்ப இந்த பதிவுல நீங்க என்னென்னல்லாம் கனவு வந்துச்சுன்னு கமெண்ட் செக்ஷன்ல சொல்றீங்களோ அதற்கான பெஸ்ட் ரிசல்ட்ட நம்ம அடுத்த பதிவுல பார்க்க போறோம். ஆகவே யார் யாருக்கெல்லாம் அதிகமா கனவு வருது. ஏன்னா போன டைம் நம்ம கேட்ுருந்தோம் பிரம்ம முகூர்த்த நேரத்துல யார் யாரெல்லாம்ப்பா இந்த நேரத்தில இருந்து இந்த நேரத்துக்குள்ள எந்திருக்கறீங்கன்னு கேட்டோம் எல்லாருமே மெசேஜ் பண்ணிருந்தீங்க எத்தனை பேர் கமெண்ட் பண்ணிருந்தீங்க அதே போலதான் இப்ப நான் கே்கறேன் கடக ராசிக்காரர்கள் யார் யாருக்கெல்லாம் அதிகமா கனவு வருது இந்த நேரத்துல ரொம்ப
16:55 கனவு என்ன டிஸ்டர்ப் பண்ணுதுங்க அது நெகட்டிவவான கனவா இருந்தாலும் சரி பாசிட்டிவவான கனவா இருந்தாலும் சரி ஆனால் உங்கள் தூக்கத்தில் கனவு வருகிறதா இதை கமெண்ட் செக்ஷன்ல இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் நல்ல எதிர்காலத்திற்கான தேடல் கொண்ட நபர்கள் நீங்க நீங்க சொல்லுங்க எப்படி இருக்குன்றத அதை பார்த்துட்டு நான் அடுத்த பதிவுல சில விஷயங்களை நான் உங்களுக்கு ஷேர் பண்றேன். நம்ம ஒரு சில இடங்கள்ல பேசாம இருந்துதான் ஆகணும். சில இடங்கள்ல நம்ம பேசிதான் ஆகணும். கடக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு மௌனம் அமைதி சாதாரண விஷயம் இல்ல ரொம்ப பவர்ஃபுல் உங்களுக்கு. கடக ராசிக்காரர்கள் எந்த அளவுக்கு மௌனத்தை காத்து தனக்கான சிந்தனையை மேம்படுத்துகிறார்களோ வலிமையான நபர்களாக வருவார்கள். நான் சொல்லக்கூடிய சில விஷயங்கள் உங்களுக்கு சில பேருக்கு புரியாம கூட இருக்கலாம். சில பேருக்கு அது
17:42 கஷ்டமா கூட இருக்கும். இதெல்லாம் யாருங்கஃபாலோ பண்றது என்னங்க இதெல்லாம் அது அப்படி இருக்கணும் இது இப்படி இருக்கணும் நீங்க இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணு இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணும் ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு இத்தனைய ஃபாலோ பண்ணாதான் நல்லது நடக்குமா அப்படின்னு கேட்டீங்கன்னா ஆமாம் நாம் வாழக்கூடிய வாழ்க்கை சாதாரண வாழ்க்கை அல்ல அரிது அரிது மானிடராய் பிறப்பதே அரிது சரிங்களா அப்ப இந்த மானிட பிறவி எடுத்து இந்த மனிதர்களா வாழ்ந்துட்டு இருக்கிற நம்ம இங்க நம்மளை சுத்தி பல மனிதர்கள் இருக்காங்க விலங்குகள் இருக்கு இயற்கை இருக்கு பிரபஞ்சம் இருக்கு இத்தனை இத்தனை அதிர்வலைகள் இருக்கு நம்மள சுத்தி நல்ல அதிர்வலைகள் கெட்ட அதிர்வலைகள்ன்னு ஏகப்பட்டது நம்மள சுத்தி இந்த வாழ்க்கைக்குள்ள இருக்கு இவ்வளவையும் தாண்டி ஒரு மனிதன் வெற்றி அடையறான் அப்படின்னா அப்ப இத்தனை ஃபார்முலாவும் இத்தனை விஷயங்களையும் காதுல கேட்டுதான் ஆகணும் அதற்கான சிந்தனைகள் கொண்டு
18:27 வந்துதான் ஆகணும் உங்க உடலையும் பாதுகாத்துதான் ஆகணும் உங்களுடைய சிந்தனைகளையும் சிறப்பா கொண்டு வந்துதான் ஆகணும் உங்க குடும்பத்தையும் பார்த்துக்கணும் உங்களையும் பார்த்துக்கணும் வருமானத்தையும் பார்த்துக்கணும் எதிர்காலத்தையும் பார்த்துக்கணும் எவ்வளவு விஷயத்தையும் பார்க்கக்கூடிய ஒரு மனிதன் தான் அதான் சொல்லுவாங்கல ஒரு பாறை எந்த அளவுக்கு அடி சிற்பிட்ட அடி வாங்குதோ அந்த அளவுக்கு அது அழகான சிற்பமாக மாறும். அதுதான் வாழ்க்கையும் நீங்க எந்த அளவுக்கு எல்லா விஷயத்தையும் மைண்டுக்குள்ள கொண்டு வந்து அதுல தேவையான அளவு மட்டும் எடுத்துக்கோங்க. ஆனா எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கோங்க தெரிஞ்சுக்கோங்கன்றதுனால நீங்க எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு எல்லாத்தையும் அளவுக்கு மீறி எல்லாம் எதையும் நீங்க பண்ணனும்னு அவசியம் இல்லை எதையுமே நீங்க அளவுக்கு மீறி கேட்கணும்னு அவசியம் இல்லை பாக்கணும்னு அவசியம் இல்லை இப்ப நம்ம பதிவுகளுக்கே கூட நம்ம சொல்லி இருக்கோம். ஐயா நீங்க என் பதிவுல ஆரம்பத்துல பாக்குறீங்களா நல்லா பாருங்க நான்
19:12 சொல்லக்கூடிய விஷயங்களை என்னைக்கு நீங்க ஃபுல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ணி ஓகே இதுதான் வழிமுறை அப்படின்னு நல்லத அடைய ஆரம்பிச்சிட்டீங்களோ அப்புறம் என் பதிவுல கூட உங்களுக்கு தேவை இல்லைன்றேன். என் பதிவுல கூட நீங்க பார்க்க தேவையில்லைன்றான் நீங்க தொடர்ந்து நல்லதை பெற ஆரம்பிச்சிருவீங்க ஐயா இத்தனை வருடமா நீங்க கொடுத்த நம்பிக்கை மரியாதைக்கு நான் எதிர்பார்க்கிறது ஒன்னே ஒன்னு இந்த பதிவுகளை பார்க்கறவங்களுக்கு லைப் டைம் நிரந்தர நல்லது நடக்கணும். ஏதோ ஒரு வகையில உங்களுக்கு நல்லது வந்து சேர்ந்துகிட்டே இருக்கணும். இங்க கிரக நிலைகள் கெட்டத கொடுத்தாலும் உங்க சுய ஜாதகத்தில சில ப்ராப்ளமே இருந்தாலும் ஒரு மனிதனா நம்ம எடுக்கிற முயற்சியை எடுக்கணும்ன்றதுதான் நான் சொல்ல வர ஒரே ஒரு விஷயம். அதுதான் இங்க நிரந்தர நடைமுறையில சாத்தியம். ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களே இப்ப சொன்ன இந்த தகவல்கள் உங்கள் ஆள் மனதில் மிக ஆழமா
20:00 பதிஞ்சிருக்கும்னு நம்புறேன் பேசுனது வேற யாரும் இல்ல உங்க மனசாட்சிதான் நான். உங்கள் மனதில் உள்ள ஒரு ஒரு வைப்ரேஷன் தான் நான். நான் சொல்றேன்னா அது உங்களுக்கு கண்டிப்பா கனெக்ட் ஆகும். சரிங்களா ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. மீண்டும் அடுத்த பதிவுல நான் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம் இறைவனின் அருளால இந்த பதிவை பார்த்தவர்கள் அனைவருக்கும் இனியாவும் நல்லதே நடக்கட்டும்