🔴மறுபிறவி எடுக்கும் துலாம் ராசி நண்பர்களே! இதுவரை யாரும் சொல்லாத கணிப்புகள்! சிறப்பு LIVE Thulam

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றிய ஒரு அற்புதமான பதிவு இது. துலாம் ராசிக்காரர்கள் எதை நம்புகிறார்களோ அது நடக்கும், எதை இல்லையென்று நினைக்கிறார்களோ அது நடக்காது. இந்த வாரம் கிரக நிலைகள் சாதகமாக உள்ளன, குறிப்பாக ஐந்தாம் இடத்தில் ராகு, ஆறாம் இடத்தில் சனி, ஒன்பதாம் இடத்தில் குரு இருப்பது சிறப்பான அமைப்பு. திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குலதெய்வ வழிபாடு கை கொடுக்கும். அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள், அந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

  • துலாம் ராசிக்காரர்கள் எதை நம்புகிறார்களோ அது நடக்கும்.
  • கிரக நிலைகள் சாதகமாக உள்ளன.
  • திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு அறிமுகம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். இந்த பதிவுகள் உங்களுக்கு நல்ல அதிர்வலைகளை உருவாக்கும். நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். இனி வாழ்க்கையில் யாவும் நல்லதே நடக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ராசிக்கும் அந்தந்த வாரத்தில் கிரகநிலை மாற்றங்கள் என்னென்ன பலன்களை கொடுக்குது ரீதி அதாவது கிரகங்கள் ரீதியாக இப்ப அனுபவிக்கக்கூடிய நல்லது கெட்டது என்ன? அது மட்டும் அது மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பிரபஞ்சம் ரீதியாவும் சில முக்கிய அற்புதமான அரிய தகவல்களையும் நம்ம தெரிஞ்சுட்டு வந்துட்டு இருக்கோம்.

மூலிகை சாம்பிராணி மற்றும் கண் திருஷ்டி கற்பூரம்

மூலிகை சாம்பிராணி எல்லாருடைய வாழ்க்கையிலும் நல்லதை கொண்டு வந்து சேர்த்தது. அதே போலதான் நம்ம கொடுத்த இந்த சாம்பிராணி இப்ப எல்லா வீட்டுக்கும் போயிருக்கு. எல்லாரும் பயன்படுத்திட்டு இன்னைக்கு அற்புதமா இருக்குன்னு சொல்லிருக்கீங்க. கண் திருஷ்டி கற்பூரம் 21 மூலிகைகள் கொண்டு தயார் பண்ணது. வேணும்ன்றவங்க 9345397967 இந்த WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க. இந்த நம்பர் வெறும் WhatsAppக்கு மட்டும்தான் நம்ம யூஸ் பண்றோம்.

துலாம் ராசிக்காரர்களுக்கான கிரக நிலைகள்

துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஐந்தாம் இடத்தில் ராகு, ஆறாம் இடத்தில் சனி பகவான், ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் இதுதான் ஹைலைட்டான ஒரு விஷயம். துலாம் ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை நம்பினால் அது நடக்கும், நம்பாவிட்டால் நடக்காது. உங்கள் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று சொன்னாலும், முயற்சியை கைவிடாமல் நம்பிக்கை வைத்தால் முன்னேற்றம் கிடைக்கும். எதை நம்புறீங்களோ அது இருக்கு. எதை நீங்க இல்லைன்றீங்களோ அது இல்லை.

முயற்சியின் முக்கியத்துவம் மற்றும் திருமண வாய்ப்புகள்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். முயற்சி எடுக்காமல் அமைதியாக இருந்தால் எதுவும் நடக்காது. திருமணம் ஆகாத நபர்களுக்கு கல்யாணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். துலாம் ராசிக்காரர்களுக்கு சுயபுத்தி தான் எப்பவுமே கை கொடுக்கும். சொல்புத்தி இருந்தாலும் டேஞ்சர் தான். தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் தெரியும்.

தவறுகளை உணர்தல் மற்றும் சிறுவர்களுக்கான அறிவுரை

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தவறுகளை உணர வேண்டும். யாரும் தெரியாமல் எந்த விஷயத்தையும் பண்ண கிடையாது. எல்லாரும் பண்றது சரியா தவறான்னு தெரிஞ்சுட்டுதான் பண்றாங்க. துலாம் ராசியில் உள்ள சிறுவர்கள் விளையாடப் போகும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரம். வெளிநாடு பயணம் செய்யக்கூடிய இந்த காலகட்டத்தில் உடைமைகளில் கவனம் தேவை.

பிரம்ம முகூர்த்தத்தின் முக்கியத்துவம் மற்றும் குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாடு ஒரு பக்கம் கை கொடுக்கும். அதிகாலையில் எழும் துலாம் ராசிக்காரர்கள் பிரபஞ்ச ரீதியாக முன்னேற்றத்தை தேடக்கூடிய நபர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்த கத்துக்கணும். கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து வாழ்க்கையில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை இன்னைக்கே நடந்த மாதிரி அந்த இடத்துலதான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கிறோம். அதற்கான நபராதான் நம்ம இருக்கிறோம்ன்றத பிரபஞ்சத்துக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.

முருகனின் அருள் மற்றும் கடன் பிரச்சனைகள்

துலாம் ராசிக்காரர்களுக்கு முருகனுடைய அருள் கிடைக்கும். பழனி கோயிலுக்கு ஃபேமிலியோட போயிட்டு வாங்க. கடன் பிரச்சனையில இருப்பவர்களுக்கு கடன் பிரச்சனை தீர்வதற்கான சில வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில ஆரம்பமாகும். துலாம் ராசிக்காரர்கள் தங்களுக்கு தேவையான விஷயத்தை கடைசியாதான் யோசிப்பாங்க. மத்தவங்களுக்கு தேவையான விஷயத்தை யோசிச்சுட்டுதான் கடைசியாதான் தனக்கான விஷயம் என்ன தேவை அப்படின்றதை யோசிக்கக்கூடிய நல்ல உள்ளம் கொண்டவர்களா நீங்க இருக்கறதுனாலதான் நீங்க கஷ்டப்படக்கூடாது.

கண்ணாடியை பார்த்து உணர்த்த வேண்டிய விஷயம்

துலாம் ராசிக்காரர்கள் நாளையிலிருந்து ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க. உங்க வாழ்க்கையில அடுத்து நடக்க வேண்டிய ஒரு நல்ல நியாயமான ஒரு விஷயம். அதை இனி நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் பொழுது எழுந்த உடனே நீங்க முகத்தை கழுவிட்டு கண்ணாடி முன்னாடி போய் நிக்கணும். கண்ணாடி முன்னாடி நின்னு ஒரு அஞ்சு நிமிடம் உங்க கண்களை மட்டும் பாருங்கள். உங்க கண்களை மட்டும் பாருங்க.

நம்பிக்கையின் சக்தி மற்றும் நிறைவுரை

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல ஒரு வாரமா இருக்கு. நீங்க இருக்குன்னா ஒரு விஷயம் இருக்கு. நீங்க இல்லைன்டீங்கன்னா அது உண்மையாவே இருந்தாலும் அது உங்க லைஃப்ல கனெக்ட் ஆகாது. நல்லது மட்டுமே இருக்குன்னு நம்புங்க. அதற்கான முயற்சிகளை இறங்குங்க. இனி வரக்கூடிய காலங்கள் யாவும் உங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக அமையட்டும் இனி யாவும் நல்லதே நடக்கட்டும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளும் ஏன் உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்னா நீங்க நல்லதை தேடக்கூடியவர். அப்ப எதை தேடுறோமோ அதான கிடைக்கும். ஆகவே ஒவ்வொரு பதிவுகளும் உங்கள் ஆழ் மனதில் பதிந்து ஒரு நல்ல அதிர்வலைகளை உருவாக்கும். அந்த நல்ல அதிர்வலைகள் இந்த உலகத்தில எங்க இண்டு இடுக்குல நல்லது ஒழிஞ்சி இருந்தாலும் அது உங்களை தேடி வர வைக்கும். உங்ககிட்ட வந்து கனெக்ட் ஆகும். எப்படி காந்தத்தை வச்சா இரும்பு வந்து ஒட்டுதோ அந்த போல நல்லது உங்களை தேடி வந்து ஒட்டும். இனி வாழ்க்கையில் யாவும் நல்லதே நடக்கும். இந்த பதிவு துலாம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ராசிக்கும் அந்தந்த வாரத்தில் கிரகநிலை மாற்றங்கள் என்னென்ன பலன்களை கொடுக்குது ரீதி அதாவது கிரகங்கள் ரீதியாக

0:45 இப்ப அனுபவிக்கக்கூடிய நல்லது கெட்டது என்ன? அது மட்டும் அது மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பிரபஞ்சம் ரீதியாவும் நம்ம சில முக்கிய அற்புதமான அரிய தகவல்களையும் நம்ம தெரிஞ்சுட்டு வந்துட்டு இருக்கோம். அதனாலதான் எல்லாருக்குமே நம்ம பதிவுகள் பிடிச்சிருக்கு. இன்னைக்கு 1 மில்லியன் சந்தாதார்ல கடந்திருக்கிறோம்னா நம்ம சேனல் மேல உள்ள நம்பிக்கையும் என் வார்த்தை மேல உள்ள மரியாதையும் நம்பிக்கையும் தான். அந்த வகையில உங்க அனைவருக்குமே நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பிராணி எப்படி நாம் கொடுத்த பதிவுகளும் கணிப்புகளும் எல்லாருடைய வாழ்க்கையும் நல்லதை கொண்டு வந்து சேர்த்துச்சோ அதே போலதான் நம்ம கொடுத்த இந்த சாம்பிராணி இப்ப எல்லா வீட்டுக்கும் போயிருக்கு. எல்லாரும் பயன்படுத்திட்டு இன்னைக்கு அற்புதமா இருக்குன்னு சொல்லிருக்கீங்க. நல்ல அதிர்வலைகளை உருவாக்குவதற்காக கொடுத்த இந்த சாம்பிராணி நிச்சயம் உங்களுக்கு நல்ல அதிர்வலைகளை உருவாக்கி கொடுக்கும். இனி வாழ்க்கையில் யாவும் நல்லதே நடக்கும்.

1:32 சரிங்களா இதை எதிர்பார்த்துதான் கொடுத்தோம். அப்ப அதுதான கிடைக்கும். அதுல எந்த மாற்றமும் வேண்டாம். அதேபோல கண் திருஷ்டி கற்பூரம் இப்பதான் நம்ம கொடுக்க ஆரம்பிச்சோம். இப்ப எல்லாருமே எப்படி சாம்பிராணி வாங்குனாங்களோ அதேபோல இப்ப கற்பூரத்தையும் கேட்டுட்டு இருக்கீங்க. கண் திருஷ்டிக்கான கற்பூரம் பூஜைக்கானது இல்லை சரிங்களா அப்ப அதா அந்த கண் திருஷ்டி பிரச்சனை இதை பத்தி நான் விவரிய விவரிச்சு சொல்லணும்னு அவசியம் இல்லை உங்களுக்கே தெரியும் லைஃப்ல பார்த்துட்டுதான் இருப்பீங்க அப்ப அதற்கான ஒரு சொல்யூஷன் கொடுக்கணும்னு நினைக்கிறப்பதான் இந்த கந்திருஷ்டி கற்பூரம் 21 மூலிகைகள் கொண்டு தயார் பண்ணது தாராளமா வாங்கி பயன்பெறலாம் 25 g டப்பா 60-க்கு கொடுக்கிறோம் வேணும்ன்றவங்க தாராளமா இந்த WhatsApp நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க ஐயா இந்த நம்பர கொஞ்சம் தெளிவா பாத்துக்கோங்க தயவு செஞ்சு நம்பர கரெக்டா சேவ் பண்ணுங்க. நீங்க ஒரு நம்பர் மாத்தி சேவ் பண்ணாலும்

2:17 வேற யாருக்காவது மெசேஜ் போயிரும். இங்க தயவு செஞ்சு வேற யாரையும் டிஸ்டர்ப் பண்ணிராதீங்க. அது மட்டும் இல்லாம இந்த நம்பருக்கு கால் பண்ணீங்கன்னா தொடர்பில் இல்லை அதாவது உபயோகத்தில் இல்லை அப்படின்னுதான் வரும். ஏன்னா இந்த நம்பர் வெறும் WhatsAppட் மட்டும்தான் நம்ம யூஸ் பண்றோம். ஏன் வந்து நார்மல் காலுக்கு யூஸ் பண்ணலன்றத நம்ம ஏற்கனவே எல்லா பதிவுகளலயும் சொல்லி இருக்கோம்.ஃபாரின்ல அதாவது வெளிநாடுகளலயும் நம்மளுடைய சேனல் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. அவங்க அங்க பகல் டைம்ல கால் பண்ண இங்க இரவு நேரங்கள்ல நிறைய போன் கால் வருது. அட்டென்ட் பண்ணலைன்னா கோச்சிக்கறாங்க. அதனாலதான் இது வெறும் வாட்்காக மட்டும் நம்ம பயன்படுத்தி இருக்கோம். சரி இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி இருக்க போகிறது அப்படின்றத இப்ப ஒவ்வொன்னா பார்ப்போம். துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஐந்தாம் இடத்தில் ராகு ஆறாம் இடத்தில் சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் இதுதான் ஹைலைட்டான

3:04 ஒரு விஷயம் அப்படின்னே சொல்லலாம். துலாம் ராசிக்காரர்கள பொறுத்தளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான் நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிறேன் துலாம் ராசிக்கார நண்பர்களே நீங்க ஒரு விஷயம் இல்லன்னா அது உங்க லைஃப்ல இல்ல நீங்க இருக்குன்னா அது இருக்கு ஏன்னா துலாம் ராசிக்காரர்களுடைய பலபேருடைய ஜாதகங்கள் எல்லாம் பார்க்கும்போது அந்த அதாவது ஒவ்வொரு ராசி ராசி ரீதியா சொல்றேன் ராசிகள் ரீதியா பார்த்தா அந்த அந்த ராசிக்காரர்களுக்குன்னு சில விஷயங்கள் இருக்கு. அது பெரும்பாலும் அவங்க லைஃப்ல கனெக்ட் ஆயிடும் அவங்க அப்படிதான் இருப்பாங்க. ஒரு சில விஷயங்கள் மாறுமே ஒழிய பெரும்பாலான விஷயங்கள் அவங்களுக்கு அப்படியே ஒரே மாதிரிதான் கனெக்ட் ஆகும். அப்ப துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இவங்களுடைய வாழ்க்கையில ஒரு விஷயத்தை எந்த அளவுக்கு நம்புறாங்களோ அது உண்மையிலுமே அவங்களுக்கு கை கொடுக்கும். ஏன் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறேன் நீங்க சொல்லுங்க ஆணாகட்டும் பெண்ணாகட்டும்

3:49 இந்த பதிவை பார்த்துட்டு இருக்கீங்கள நீங்க சொல்லுங்க உங்க லைப்ல கொஞ்சம் ரீவைன்ட் பண்ணி பாருங்க உங்க லைப் நீங்க எந்தெந்த விஷயத்தை முழுமையா நம்புனீங்களோ அது உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும். எத எதெல்லாம் நீங்க நம்பாம இருந்தீங்களோ அது கடைசி வரைக்கும் அது உண்மையாவே இருந்தாலும் உங்களுக்கு அது உண்மையா இல்லாம போயிருக்கும். இதுதான் துலாம் ராசிக்காரர்கள் அவங்க வாழ்க்கையில தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். அப்ப நீங்க இப்ப ஒன்னும் இல்ல துலாம் ராசிக்காரர்களே இப்ப உங்களுடைய சுய ஜாதகத்தை கொண்டு போய் ஒரு ஜோசியர் தரீங்க. இப்ப அவர் சொல்றாரு அடுத்த 10 வருஷத்துக்கு நேரம் சரி இல்லைப்பா. நீ எந்த வேலைக்கு போனாலும் அது செட் ஆகாது. நீ எந்த பிசினஸ் பண்ணாலும் செட் ஆகாது. நீ என்ன பண்ணாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது. நீ கம்மன்னு போய் ஒரு இடத்துல உட்காந்துக்க வேண்டியதுதான் அப்படின்ட்டாருன்னு வைங்க. அது உங்களுடைய

4:35 சுய ஜாதகத்துல உண்மையிலயுமே அப்படி ஒரு விஷயம் இருக்குன்னு வச்சுக்கிட்டாலும் அதை நீங்க ஏத்துக்கிட்டீங்க அப்படின்னா நீங்க ஆமா இனி எனக்கு லைப்ல 10 வருஷத்துக்கு ஒரு இம்ப்ரூவ்மெண்ட் இல்லைன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்கன்னா அதுதான் நடக்கும். அதுல எந்த மாற்றமும் இல்லை இதே சரி அங்க இருக்கிறது உண்மையாவே இருந்தாலும் என்னுடைய முயற்சி நான் கண்டிப்பா கொடுப்பேன் நான் வந்து சோந்து போய் உட்காந்துர மாட்டேன் அப்படின்ற நம்பிக்கை அந்த இடத்துல விதைச்சிட்டீங்கன்னா அந்த நம்பிக்கை கண்டிப்பா சொல்றேன் உங்களுக்கு ஏதாவது ஒரு விதத்துல முன்னேற்றத்தை அந்த நேரத்திலயும் கொடுக்கும். அந்த நேரத்திலயும் ஒரு சில வகையிலயாவது உங்களுக்கு முன்னேற்றத்தை கண்டிப்பா காட்டிரும். ஆகவே துலாம் ராசிக்காரர்கள் நிறைய பேர் நம்ம அவங்ககிட்ட பேசுனப்ப தெரிய வந்த ஒரு விஷயம் என்னன்னா எதை நீங்க

5:22 நம்புறீங்களோ அது இருக்கு. எதை நீங்க இல்லைன்றீங்களோ அது இல்லை சரிங்களா அப்ப இந்த காலகட்டம் பாத்தீங்கன்னா இப்ப நம்ம சொன்ன மாதிரி ஐந்தாம் இடத்தில் ராகு ஆறாம் இடத்தில் சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் குருபகவான் இவர்கள் இருப்பது நல்ல ஒரு அமைப்பு ஹைலைட் அப்படின்னே சொல்லலாம் ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய சனியும் ரொம்ப சிறப்புதான். அப்புறம் பாத்தீங்கன்னா பத்தாம் இடத்தில் சுக்கிரன் ராசிநாதனாக இருக்கார் இப்ப இந்த காலகட்டத்தில் பாத்தீங்கன்னா முயற்சிகள் முயற்சி அதுதான் நான் சொன்னேன். முயற்சி எடுத்தீங்கன்னா அதுல கண்டிப்பா சக்சஸ் பாத்துரலாம். யார் யாரெல்லாம் முயற்சி எடுக்காம அவங்களே அமைதியா போய் உட்காந்துட்டு எனக்கு எதுவும் வரல. எனக்கு எதுவும் நடக்கலன்னு சொல்றாங்களோ இந்த ராசிக்காரங்களுக்கு கடைசி வரைக்கும் ஒண்ணுமே நடக்காது. இதுதான் உண்மையான விஷயம். முயற்சிகள் எடுத்தாங்கன்னா அதுல சில தோல்விகள்

6:08 கிடைச்சாலும் வெற்றிக்கான வாய்ப்புகளை வெகுவிரைவில் அடைந்து விடலாம். அதுல எந்த டவுட்டுமே வேண்டாம். கண்டிப்பா பாசிட்டிவ்வான வைப்ரேஷன் இந்த நேரத்துல உங்களுக்கு தேவை. திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமணம் கல்யாணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் எல்லாமே இந்த வாட்டி உங்களுக்கு சாதகமா முடியும். சரிங்களா நீங்க துலாம் ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான் உங்களுக்கு சுயபுத்தி தான் எப்பவுமே கை கொடுக்கும். கண்டிப்பா சுயபுத்தி இருக்கணும். துலாம் ராசியில பிறந்தவங்களுக்கு சுயபுத்தி கண்டிப்பா இருக்கணும் இல்லன்னா ரொம்ப கஷ்டம்தான். சொல்புத்தி இருந்தாலும் டேஞ்சர் தான் ஏன்னா சொல்புத்தியே வந்து யார் நமக்கு நல்லது சொல்றாங்கன்னு நல்லது சொல்லி நல்ல நபர்கள் பக்கத்துல இருந்தா பிரச்சனை இல்லை ஆனா இப்போ துலாம் ராசிக்காரங்களுக்கு எல்லாம் தெரியுமே தன்னை சுற்றி எப்படி இருக்கறாங்க அப்படின்னு சொல்லி கொஞ்சம்

6:54 இவங்க சூழ்நிலை சரி இல்லைன்னா இவங்களை பயங்கரமா ஏழனமா பேசுவாங்க இவங்களை பத்தி தரக்குறைவா பேசுவாங்க அவமானப்படுத்துவாங்க இன்சல்ட் பண்ணுவாங்க இது எல்லாமே துலாம் ராசிக்காரர்களுக்கு மனதரவா மனதளவுல ஒரு வலியை ஏற்படுத்திட்டு என்னப்பா இவங்களுக்கெல்லாம் அந்த காலத்துல நம்ம இதெல்லாம் பண்ணனோம் இந்த டைம்ல இதெல்லாம் மறந்துட்டு இப்படி பேசுறாங்களே அப்படின்னு அதேபோல இந்த ராசிக்காரர்கள் இவர்கள் மேல் உள்ள சில தவறுகளையும் உணரணும் கண்டிப்பா இப்ப நம்ம ஒரு ராசியை பத்தி சொல்றோம் அப்படின்னா அந்த ராசியில எல்லாரும் பெஸ்ட்டான நபர்களா இருக்க மாட்டாங்க அதே ராசியில சில சில தெரிஞ்சே தவறுகள் செய்யக்கூடிய நபர்களும் இருப்பாங்க அது உங்களுக்கு தெரியவரும் அதாவது நீங்கள் செய்யக்கூடிய தவறு தவறுதான் அப்படின்றது என்னைக்கு உங்களுக்கு முழுமையா புரிய வருகிறதோ ஏன்னா இங்க யாரும் தெரியாமலாம் எந்த விஷயத்தையும் பண்ண கிடையாது பண்றது சரியா தவறான்னு தெரிஞ்சுட்டுதான் பண்றாங்க

7:39 ஏன்னா இங்க யாரு குழந்தைகள் இல்லை எல்லாரும் நம்ப ஏன் இப்ப நம்ம பதிவுல பார்க்கறவங்களே பெரும்பாலானவர் எல்லாம் மெச்சூரிட்டியான நபர்கள் தான் எல்லாமே குடும்பஸ்தர்கள் தான் திருமணமான ஆண்கள் பெண்கள் ்தான் குடும்ப பொறுப்பை சுமக்க கூடிய நபர்கள் தான் அப்ப அவங்களுக்கு தெரியும் நம்ம சொல்லக்கூடிய விஷயம் எங்க கனெக்ட் ஆகும் எங்க இது நடைமுறையில சாத்தியமாகும் இவர் சொல்றது கரெக்டா இல்லையான்றது எல்லாமே அனுபவ ரீதியா யோசிச்சு பாத்தீங்கன்னாவே நான் சொல்றதுல எந்த அளவுக்கு 100% உண்மை இருக்குதுன்றது உங்களுக்கு தெளிவாவே தெரியும். சரிங்களா என்ன நான் உங்களுக்கு வந்து சில இங்கிலீஷ் வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தாம ஓப்பனா நான் உங்களுக்கு தமிழ்ல சொல்லிடுறேன். இந்ததாங்க விஷயம் அப்படின்றது. சரிங்களா அப்ப இந்த நேரத்துல இந்த திருமணம் ஆகாதவங்களுக்கு பாசிட்டிவ்வான வைப்ரேஷன் இருந்ததுன்னா உங்களுக்குள்ள கண்டிப்பா ஆகும் இந்த டைம் திருமணம் நடந்துரும்னு நீங்க நம்புனீங்கன்னா அதற்கான அமைப்புகளும் பேச்சுக்களும் ஆரம்பிக்கும்.

8:25 சரிங்களா அதேபோல துலாம் ராசியில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் குழந்தைங்க தயவு செஞ்சு விளையாட போற இடத்துல கவனமா இருக்கணும். ரொம்ப தூரம் வீட்ட விட்டு ரொம்ப தூரம் போய் வெளிய விளையாடக்கூடாது. எப்பவுமே அப்பா அம்மாவுடைய பார்வையில இருக்கற மாதிரி பாத்துக்கோங்க குழந்தைங்கள. சரிங்களா அது மட்டும் இல்லாம படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். என்டர்டைன்மென்ட்க்கு அதிக நேரத்தை கொடுக்க கூடாது மாணவ மாணவிகள். சரிங்களா வெளிநாடு பயணம் வெளியூர் பயணம் அப்படின்னு சொல்லி நீங்க பயணம் செய்யக்கூடிய இந்த காலகட்டம் எடுத்து செல்லக்கூடிய உடைமைகள்ல கவனம் தேவை. அந்த பயணத்தில் புதுசா பேசக்கூடிய நபர்களிடம் லிமிட்டாதான் நீங்க பேசணும். அளவுக்கு மீறி எந்த விஷயத்தையும் பர்சனல் விஷயத்துல நீங்க ஷேர் பண்ணக்கூடாது. இந்த நேரம் மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சரிங்களா குலதெய்வ வழிபாடு ஒரு

9:11 பக்கம் கை கொடுக்கும். அது மட்டும் இல்லாம நம்ம ஆல்ரெடி கேட்டிருந்தோம் சில பேருக்கு இந்த அதிகாலையில யார் யாரெல்லாம் எந்திருக்கறீங்கன்னு துலாம் ராசிக்காரங்கதான் நிறைய பேர் சொல்லி இருந்தீங்க. ஐயா இந்த நேரத்துல எனக்கு தூக்கத்துல தூக்கத்துல இருந்து நான் தானா எந்திரிச்சு உட்காருறேன். அது இல்லாம கொஞ்ச நாளாவே எனக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கு. அதனால நீங்க சொன்ன டைம் இல்ல. அந்த டைமையும் தாண்டி இன்னும் எந்தெந்த டைமோ திடீர் திடீர்ன்னு எந்துருச்சு நான் உட்கார்றேன் இரவு நேரங்கள்ல அப்படின்னல்லாம் சொல்லிருந்தீங்க. ஐயா நான் இததான் சொன்னேன் ரெண்டு காரணம் இருக்கும். ஒன்னு நீங்க அதிகப்படியான மன அழுத்தத்துக்கு போனால அந்த பிரம்ம முகூர்த்த நேரம்னு இல்ல மத்த எந்த நேரம்னாலும் திடீர் திடீர்ன்னு எந்துச்சு உக்காந்துட்டு இருப்பீங்க. தூக்கமே வராம இருந்துட்டு இருக்கும். இன்னொரு காரணம்தான் நான் சொன்னது இந்த பிரபஞ்சம் ரீதியா முன்னேற்றத்தை தேடக்கூடிய நபர்கள் பாசிட்டிவ்வான வைப்ரேஷன உருவாக்கிட்டு இருக்கிற நபர்கள் இந்த பிரபஞ்சம் ரீதியாக ஈர்ப்பு தன்மை தன்னுடைய எண்ணங்களால

9:57 செயல்களால சிந்தனைகளால தனக்கு அடுத்து இதுதான் நடக்கணும்ன்ற அந்த நல்ல விஷயத்தை ஈர்க்கக்கூடிய மனிதர்களுக்கு பெரும்பாலும் அந்த நேரத்தில அந்த விழிப்பு ஏற்படும். அந்த விழிப்பு ஏற்படும் பொழுது அந்த நேரத்தையும் காலத்தையும் சரியாக அந்த சக்தி வாய்ந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை நம்ம பயன்படுத்த கத்துக்கணும். அப்ப எழுந்து கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து அந்த நேரத்தில் சக்தி வாய்ந்த நேரத்தில் நமக்கு வாழ்க்கையில அடுத்து நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை இன்னைக்கே நடந்த மாதிரி அந்த இடத்துலதான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கிறோம். அதற்கான நபராதான் நம்ம இருக்கிறோம்ன்றத பிரபஞ்சத்துக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். ஆமா எனக்கு இதுதான் நடக்கும்னு அந்த நபராதான் நான் வாழ்ந்துட்டு இருக்கிறேன்றத நீங்க உணர்த்துனீங்கன்னா அதற்கான அதிர்வலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதற்கான நபர்கள் உங்க கண்ணல படவைக்கும். அதற்கான இடத்திற்கு உங்களை கொண்டு செல்லும். நீங்கள் முயற்சி எடுப்பீர்கள். அதில் வெற்றியை பார்ப்பீர்கள். இறுதியில் அந்த இடத்தை நீங்கள் அடைந்து விடுவீர்கள். முருகனுடைய அருள் இந்த நேரம் பாருங்க

10:45 துலாம் ராசிக்காரங்க பெரும்பாலும் இதுவரைக்கும் முருகன் கோவிலுக்கே போகாத நபர்கள் கூட இப்ப முருகன் கோவிலுக்கு போக ஆரம்பிச்சிருப்பீங்க. பழனிக்கு போயிருப்பீங்க.ஃபேமிலியோட நடைப்பயணம் போயிருப்பீங்க. நிறைய பேர் நடந்தே முருகன் கோவிலுக்கு போறன்னு போக ஆரம்பிச்சிருப்பீங்க. முருகனுடைய அருள் இந்த வாட்டி பயங்கர வைப்ரேஷனா இருக்கும். வாரத்துக்கு அஞ்சு வாட்டி ஆறு வாட்டி முருகனுடைய ஸ்டேட்டஸ் வைப்பீங்க இன்ஸ்டால WhatsAppலன்னு சொல்லிட்டு. அப்ப திரும்பும் பக்கமெல்லாம் முருகனுடைய அருள் உங்கள் உங்களை நோக்கி வரும். முருகனுடைய புகழ் உங்கள் காதில் ஒளித்து கொண்டே இருக்கும். பழனி கோயிலுக்கு போயிட்டு வாங்க.ஃபேமிலியோட ரொம்ப நல்ல மாற்றங்களை நீங்க பார்க்கலாம். அதேபோல திரும்ப சொல்றேன். துலாம் ராசிக்காரர்கள பொறுத்தவரைலும் நீங்களே இல்லன்னு ஒரு விஷயத்தை முடிவு பண்ணாதீங்க தயவு செஞ்சு சரிங்களா ஏன்னா இந்த காலகட்டம் சொன்ன

11:31 மாதிரி ஐந்தாம் இடத்துல ராகு. நீங்க வந்து ஒரு ஒரு விஷயத்தை நீங்க முயற்சி பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா சில தடைகளை பேஸ் பண்ணிதான் வரணும். பேஸ் பண்ணிதான் ஏன்னா இந்த ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு பெரும்பாலும் தனக்கான விஷயத்தையே கடைசியாதான் யோசிப்பாங்க. தன்னை சுற்றி இருப்பவர்களுக்கான சூழ்நிலைகளுக்கு ஏற்ற என்ன விஷயம் தேவையோ அப்படின்றத மத்தவங்களுக்கு தேவையான விஷயத்தை யோசிச்சுட்டுதான் கடைசியாதான் தனக்கான விஷயம் என்ன தேவை அப்படின்றதை யோசிக்கக்கூடிய நல்ல உள்ளம் கொண்டவர்களா நீங்க இருக்கறதுனாலதான் நீங்க கஷ்டப்படக்கூடாது. நல்லா இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும்ு நீங்க நினைக்கிறீங்களா அப்ப நீங்க கஷ்டப்படலாமா நீங்க கஷ்டமே படக்கூடாது. வரக்கூடிய எதிர்காலத்தை நீங்க நல்லபடி அமைச்சுக்கணும். கடன் பிரச்சனையில இருப்பவர்கள். கடன் பிரச்சனையில இருப்பவர்கள் கடன் பிரச்சனை தீர்வதற்கான சில வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில

12:16 ஆரம்பமாகும். நீங்க ஒரே ஒரு விஷயத்தை மட்டும் துலாம் ராசிக்காரங்க இந்த பதிவை பார்கறவங்க இனி நாளையில இருந்து இதைஃபாலோ பண்ணுங்க. சரிங்களா என்னன்னா உங்க வாழ்க்கையில அடுத்து நடக்க வேண்டிய ஒரு நல்ல நியாயமான ஒரு விஷயம். அது எதுவா இருந்தாலும் சரி உங்க லைப்ல அடுத்து நடக்க வேண்டிய நியாயமான நல்ல விஷயம். அதை இனி நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் பொழுது எழுந்த உடனே நீங்க முகத்தை கழுவிட்டு கண்ணாடி முன்னாடி போய் நிக்கணும் நீங்க கண்ணாடி முன்னாடி நின்னு ஒரு அஞ்சு நிமிடம் உங்க கண்களை மட்டும் பாருங்கள். உங்க கண்களை மட்டும் பாருங்க. இதை நீங்க ட்ரை பண்ணி பாருங்க. இது எப்படி உங்களுக்கு வைப்ரேட் ஆகுதுன்னு அது உங்களுக்கு லைவா நீங்க பார்த்தீங்கன்னாதான் உங்களுக்கு தெரியும். அதிகாலை நீங்க பிரம்ம முகூர்த்த நேரத்துல எனக்கு திடீர்னு விழிப்பு வந்துருச்சுங்க

13:03 நான் எந்திரிச்சு உட்காந்துறேங்கன்னு கமெண்ட் செக்ஷன்ல போன துலாம் ராசிக்காரர்களுக்கான போட்ட பதிவுகளை எத்தனை நபர்கள் கமெண்ட் பண்ணிருந்தீங்கள நண்பர்களே அவங்க எல்லாம் இனி நீங்க காலையில எந்திரிக்கும் பொழுது அந்த தூக்கம் கலையுது பாத்தீங்களா அந்த பிரம்ம முகூர்த்த நேரத்துல அப்ப எழுந்து முகத்தை கழுவி அப்படியே கண்ணாடி முன்னாடி போய் நில்லுங்க நின்ன நின்னு உங்க கண்களை ஒரு ஐந்து நிமிடம் உத்து பாருங்க கண்களை உற்று நோக்கிவிட்டு அடுத்த அடுத்து உங்க லைப்ல நடக்க வேண்டிய நியாயமான வேலை இல்லையா எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது. திருமணமாக எனக்கு நல்ல மனைவி துணைவியாக வந்துள்ளார் திருமணம் ஆகிவிட்டது. சரிங்களா கவர்மெண்ட் வேலை கிடைக்கணுமா எனக்கு நல்ல அரசாங்க வேலை சிறப்பாக அமைந்துவிட்டது அப்படின்னு ஒரு விஷயத்தை நீங்க அந்த பிரம்ம முகூர்த்த நேரத்துல

13:50 அந்த கண்ணாடியை பார்த்து உங்க கண்களை பார்த்து இந்த பிரபஞ்சத்திற்கு நீங்க உணர்த்தணும். இதை இனி துலாம் ராசிக்காரங்க நாளையில இருந்து ஃபாலோ பண்ணுங்க. குறிப்பிட்ட ஒரு காலகட்டம்தான் ஒரு ஒரு சில நாட்கள் போக போக ஒரு சில வாரங்கள் போக போக இதுக்கான வைப்ரேஷன் வேகமா வேலை செய்ய ஆரம்பிக்கும். உங்களை சுத்தி அந்த அதிர்வலைகள் இருக்கிறதை நீங்க உணர ஆரம்பிப்பீங்க. நீங்கள் சொன்ன அந்த வார்த்தைகளுக்கு சக்திகள் உருவாகி அதற்கான தேடலை உங்களுக்குள்ள கொண்டு வந்து அதற்கான நபர்களை உங்க கண்ணல பட வச்சு அதற்கான இடத்துக்கு உங்களை பயணிக்க வச்சு அதற்கான வெற்றியை உங்களிடம் வந்து கொண்டு வந்து சேர்க்கும். சரிங்களா இதை நீங்க கண்டிப்பா நீங்க இதஃபாலோ பண்ணனும். யார் யாரெல்லாம் இந்த பதிவு பா்கறீங்களோ அவங்க எல்லாருமே இதை நீங்கஃபாலோ பண்ண ஆரம்பிக்கணும். இது ஓகே அப்படின்னா கமெண்ட்ல அக்செப்டட்ன்னு போடுங்க. ஏற்றுக்கொள்கிறேன் அக்செப்டட்

14:38 அப்படின்னு சொல்லி நீங்க போடுங்க. இத நான் பார்த்தனாவே நான் புரிஞ்சுக்குவேன். அந்த கமெண்ட பார்த்தா நான் தெரிஞ்சுக்குவேன் சரி ஓகே. இதை இவர்கள் செய்வதற்கு தயாராக உள்ளார்கள் என்பத நான் புரிஞ்சுக்குவேன். சரிங்களா ஆகவே துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல ஒரு வாரமா இருக்கு. திரும்ப சொல்றேன் நீங்க இருக்குன்னா ஒரு விஷயம் இருக்கு. நீங்க இல்லைன்டீங்கன்னா அது உண்மையாவே இருந்தாலும் அது உங்க லைஃப்ல கனெக்ட் ஆகாது. ஆகவே நல்லது மட்டுமே இருக்குன்னு நம்புங்க. அதற்கான முயற்சிகளை இறங்குங்க. இனி வரக்கூடிய காலங்கள் யாவும் உங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக அமையட்டும் இனி யாவும் நல்லதே நடக்கட்டும்.

Share

YouTube Video Summaries