0:00 கும்ப ராசிக்காரர்களே இந்த வீடியோவை நீங்க இப்ப பார்த்துட்டு இருக்கீங்கன்னா அது தற்செயலா நடக்கலைங்க இது ஒரு அழைப்புங்க நீங்க இப்ப வாழ்க்கையில ஏதாச்சும் மாறாதான்னு காத்துட்டு இருக்கீங்க ஒரு நல்ல செய்தி ஒரு சேஞ்ச் ஒரு சுப காரியம் ஆனா என்ன ஆச்சு அந்த நல்ல விஷயம் நடக்கற மாதிரி தெரியுமங்க ஆனா கடைசி நிமிஷத்தில கை கட்டினது வாய் கெட்டாம போயிடும் இல்லையா இதெல்லாம் நடக்கும்போது நீங்க யாரிடமும்சொல்ல சொல்ல முடியாம மனவலியோட நான் என்ன தப்பு பண்ணேன்னு கடவுள் கிட்ட கத்தி அழுதிருக்கீங்க ஆனா ஒன்னு மட்டும் நிஜங்க இந்த தடை இந்த கஷ்டம் இந்த மன அழுத்தம் இதெல்லாம் உங்களை தோர்க்கடிக்க வரலைங்க உங்களை எழுப்பதான்
0:46 வந்திருக்குதுங்க கும்ப ராசிக்காரர்களுக்காக ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க போகுதுங்க ஆனா அந்த மாற்றம் வரணும்னா நீங்க ஒரு சின்ன பரிகாரம் பண்ணனுங்க உங்க மனசுல இப்ப இருக்கு இருக்கற கவலையை நினைச்சுக்கிட்டு உங்க குலதெய்வம் பேரை கமெண்ட்ல எழுதுங்க மறக்காம ஊர் பேரையும் சேர்த்து எழுதுங்க மேலும் இன்னும் நீங்க நம்ம குடும்பத்தில ஜாயின் ஆகலனா சப்ஸ்கிரைப் பண்ணி உடனே சேர்ந்துக்கோங்க வாங்க இன்னைக்கு உங்க விதியை மாற்றப்போற கும்ப ராசி பலனுக்குள் நாம செல்வோம்ங்க காலபுருஷ தத்துவத்தின் போவது ராசியான கும்ப ராசிக்கு வணக்கம்ங்க சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகத்தையே மாற்ற துடிக்கும் புரட்சிகரமான சிந்தனை கொண்ட கும்ப ராசி நேயர்களே பிறர்
1:34 நலனுக்காக தன்னையே உருக்கி கொள்ளும் மெலுவுகர்த்திகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஆதிசிவனின் அருளும் உங்கள் ராசிநாதன் தர்மவான் சனி பகவானின் ஆசியும் எப்போதும் முழுமையாக கிடைக்கட்டுமங்க இன்னைக்கு நாம பேசப்போற இந்த விஷயம் வெறும் ஜோதிட பலன் கிடையாதுங்க இது உங்கள்ல பல பேரோட வாழ்க்கையில இப்போ நிமிஷத்துக்கு நிமிஷம் நடந்துட்டு இருக்கற ஒரு கசப்பான உண்மைங்க எல்லாருக்கும் நல்லது செஞ்சு நமக்கு ஏன் ஒரு நிம்மதி இல்லை நம்ம கையை பிடிச்சு முன்னேறனவங்களே இப்ப நமக்கு எதிரா நிக்கிறாங்களே இந்த ஒரு கேள்வி கும்ப ராசிக்காரங்களோட தூக்கத்தை மொத்தமா கெடுத்துக்கிட்டு இருக்குதுங்க ராத்திரி படுத்தா மனசு ஒரு சூராவழி காத்துல சிக்குன
2:20 தீபம் மாதிரி அலப்பாஞ்சிட்டு இருக்குங்க யாரை நம்பி நம்ம உழைப்பையும் அன்பையும் ரகசியங்களையும் கொட்டினும் ஆனா கடைசியில அதே கைகள் நமக்கு பின்னாடி குளிப்பறிக்குதேன்னு நீங்க உள்ளுக்குள்ள ஆறாத வேதனையோட இருக்கீங்க உங்களை பொறுத்தவரை நீங்க ஒரு விசித்திரமான மனிதர்கள்ங்க உங்களுக்காக எதையும் கேட்டுக்க மாட்டீங்க மத்தவங்க கஷ்டம்னு வந்து நின்னா உங்ககிட்ட இருக்கிற கடைசி பைசா வரைக்கும் எடுத்து கொடுத்துட்டு நிப்பீங்க நீங்க எவருக்காக தோலா இருந்து அவங்களை ஒரு அந்தஸ்துக்கு கொண்டு வந்தீங்களோ நீங்க யாருக்காக உங்க செல்வாக்கையும் நிறத்தையும் தியாகம் செஞ்சீங்களோ அவங்களே இன்னைக்கு உங்களுக்கு எதிரா சதிவலைய பின்னிருக்கிறாங்கங்க
3:06 உங்களால அதை ஜீர்ணிக்கவே முடியல நீங்க ஊட்டிய கையே இன்னைக்கு உங்க மதிப்பை சிதைக்க காத்துட்டு இருக்குங்கிற கசப்பான உண்மையை நீங்க நம்பிதான் ஆகணுங்க வெளியில பார்க்கும்போது நீங்க ரொம்ப கலகலப்பான எல்லாரையும் அரவணைக்கிற ஒரு பொதுநலவாதி மாதிரி உங்களை நீங்களே காட்டிக்கிறீங்க ஆனா உண்மை உண்மை என்ன தெரியுமா உள்ளுக்குள்ள நீங்க ஒரு தனிமை போராளியா அழுதுகிட்டு இருக்கிறீங்க ஏன்னா உங்களை வீழ்த்தியது யாரோ வெளியாளி இல்லைங்க உங்க கூடவே இருந்து உங்க கிட்டயே எல்லா நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு உங்களை மாதிரி ஒரு நல்ல மனுஷனை பார்க்கவே முடியாதுன்னு உங்க கையை பிடிச்ச அதே புகழ்த்தான் இன்னைக்கு சமயம் பார்த்து உங்க முதுகுல குத்த போகுதுங்க கும்ப
3:53 ராசிக்காரங்களுக்கு தியாகம் புதுசு கிடையாதுங்க ஆனா நீங்க காட்டின அந்த தூய்மையான விசுவாசத்துக்கு கிடைக்கிற வஞ்சகம் அப்படிப்பட்டது இல்லைங்க அது உங்க நம்பிக்கையையே மொத்தமா சிதைச்சிருதுங்க ஜோதிட ரீதியா பார்த்தா உங்க ஜாதகத்தில 11 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடம் இப்ப ஒரு சிக்கலான கிரக பார்வையில இருக்குதுங்க இதனாலதான் நீங்க யாருக்காக பாடுபட்டீங்களோ எவருக்காக உங்க சொந்த முன்னேற்றத்தை விட்டு கொடுத்தீங்களோ அவர்களே என்று உங்களை சரியாக திட்டமிட தெரியாதவர்னும் பயனற்றவர்னும் தப்பா முத்திர குத்தி ஒதுக்கி வைக்கிறாங்கங்க உங்க அளவுக்கு அதிகமான அந்த பொதுநிலை எண்ணம் மற்றும் மற்றவர்களை சந்தேகப்படாம நம்புறேங்கிற அந்த ஒரு பெருந்தன்மைதான் இப்போ
4:38 உங்களுக்கு பலவீனமா மாறி இருக்குதுங்க நீங்க செஞ்ச பேர் உதவியே இப்போ உங்களுக்கு வினையா வந்து நிக்குதுங்க இந்த வீடியோ வரிசையில நம்ம முக்கியமான சில விஷயங்களை உடைக்க போறோமங்க குறிப்பா அந்த மூன்று உறவுகள் யாரு அவர்கள் எப்படி உங்கள் அன்பையே ஆயுதமா பயன்படுத்துறாங்க? ஒன்று உங்க உதவியா வளர்ந்துகிட்டு இப்போ உங்களை வேண்டாதவர்னு சொல்லும் அந்த முதல் உறவு யாரு? இரண்டாவது பாசம் காட்டும் சகுனிகள் போல உங்க குடும்பத்திற்குள்ளேயே ஒழிந்திருந்து உங்கள் ஒவ்வொரு அசைவையும் உளவு பார்க்கும் அந்த நபர் யாரு? மூன்றாவது நண்பன் என்ற போர்வில் இருந்து கொண்டு உங்க விசுவாசத்தை உங்க எதிரியிடம் விலை பேசும் அந்த துரோகி யாரு இந்த
5:24 வீடியோவ நீங்க ஒரு நொடி கூட விடாம பாக்கணுங்க. ஏன்னா இது உங்களுக்காக நான் போடுற வீடியோ இல்லைங்க. உங்க கண்ணு முன்னாடியே நடந்துட்டு இருக்குற அந்த சதிய நீங்க அடையாளம் கண்டு எச்சரிக்கையா இருக்கணும்ங்க. உங்க அழகச்சவங்க முன்னாடி நீங்க மீண்டும் அதே கம்பீரத்தோட அதே மக்கள் செல்வாக்கோட தலை நிமிர்ந்து நிக்க வைக்கிறதுதான் இந்த ஜாதக ரகசியம்ங்க. இது உங்களுக்கான எச்சரிக்கை மட்டும் கிடையாதுங்க. இது உங்களுக்கான ஒரு ஆயுதம்ங்க துரோகத்தால் வரும் காயங்களை விட அந்த துரோகிய அடையாளம் கண்டு ஒதுக்காததுதான் மிகப்பெரிய வீழ்ச்சிங்க இந்த அறிமுகத்தில உங்க மன உளைச்சலுக்கும் உங்க வாழ்க்கையில இப்ப ஏற்பட்டிருக்கிற இந்த சரிவுக்கும் காரணமான அந்த நன்றி
6:10 மறந்த சூழலை பத்தி அணு அணுவா பார்க்க போறோம்ங்க கும்பத்தின் அன்பு ஏன் இப்படி தடுக்கப்படுது? அன்னமிட்ட கையை ஏன் கடிக்க பாக்குது? இதைப்பற்றி விரிவா பார்ப்போம். ங்க அந்த முதல் உறவு ரத்த பாசமா ரண பாசமா இந்த உலகத்தில மிக கொடுமையான வழி எது தெரியுங்களா ஒரு அந்நியன் நம்மள அடிக்கிற வழி இல்லைங்க நம்ம இரத்த சம்பந்தமான ஒருத்தனோ இல்ல நம்ம கையை பிடிச்சு வளர்ந்த ஒருத்தனோ நம்ம தியாகத்தை சிதைக்கிற வழிதான் உலகத்திலேயே பெரிய கொடுமைங்க இப்போ கும்ப ராசிக்கு அதுதான் நடந்துட்டு இருக்குதுங்க நான் அறிமுகத்தில சொன்ன அந்த துரோகி ஏதோ வெளியூர்ல இல்லைங்க உங்க குடும்பத்திலயே உங்க இரத்த பந்தத்திலயே நீங்க என் உயிர்னு நம்புன
6:57 அந்த நிலலயே ஒழிஞ்சிருக்கிறாருங்க ஜோதிட ரீதியா கும்ப ராசிக்கு இரண்டாம் இடம் மற்றும் 11 ஆம் இடம் இப்போ ஒரு பலவீனமான பார்வையில இருக்குதுங்க இரண்டாம் இடம் என்பது உங்கள் குடும்பம் மற்றும் தனத்தை குறிக்கும்ங்க போ ஆம் இடம் என்பது உங்கள் லாபங்கள் மற்றும் மூத்த சகோதரர்களை குறிக்கும்ங்க இந்த ரெண்டு இடத்தையும் இணைக்கிற அந்த ஒரு உறவு முறை கொண் நபர்களிடமிருந்துதான் இப்போ உங்களுக்கு அந்த ரணமான துரோகம் வரப்போகுதுங்க நீங்க இதுவரைக்கும் அவங்களை உங்க அந்தஸ்தை விட அதிகமா நம்பி இருப்பீங்க நம்ம இரத்தம் நமக்காக இவங்க நிப்பாங்கன்னு நினைச்சு உங்க கஷ்டப்பட்ட சேர்த்த சேமிப்பு உங்க சொத்து விவரம் உங்க தொழிலோட அடுத்த கட்ட நகர்வு அப்படின்னு எல்லாத்தையும் அவங்க
7:44 கிட்ட புட்டு வச்சிருப்பீங்க நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணுமங்க எப்பவும் மத்தவங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருந்து வாரி வழங்குறதுல நீங்க வல்லவருங்க உங்க கூட பிறந்தவங்க கஷ்டப்படுறாங்கன்னோ இல்ல உங்க உறவுக்காரங்க ஒரு நெருக்கடியில இருக்கறாங்கன்னோ தெரிஞ்சா உங்க சொந்த தேவைகளை சுருக்கிக்கிட்டு அவங்களுக்கு முன்னாடி நின்னு உதவி செஞ்சிருப்பீங்க அவங்க பிள்ளைகளோட படிப்புக்கோ ஒரு மருத்துவ செலவுக்கோ இல்ல அவங்க ஒரு அந்தஸ்த்துக்கு வரணுமேன்னு நீங்க உங்களோட உழைப்பை அப்படியே அவங்களுக்கு பயன்படுத்தி இருப்பீங்க பரவாயில்லை நம்ம இரத்தம் தானேன்னு நீங்க உருகி போன அந்த ஒரு இடம் தான் இப்போ உங்களுக்கு பெரிய ஆப்பா வந்து நிக்குதுங்க நீங்க ஏற்றிவிட்ட அதே ஏனிதான் இப்போ உங்களை கீழ தள்ளிவிட்டுட்டு உனக்கு
8:31 என்ன தெரியும்னு உங்க மதிப்பை சிதைக்க காத்துட்டு இருக்குதுங்க அவர்கள் எப்படி உங்க முதுகுல குத்துவார்கள். கும்ப ராசிக்கு இப்ப கிரகங்கள் இருக்கிற நிலையை வச்சு பார்த்தா இந்த உறவினர்கள் உங்க முன்னாடி வரும்போது ரொம்ப நைசா பேசுவாங்க. உனக்கு இப்ப நேரம் சரியில்லையோ நான் வேணா உதவி செய்யட்டுமான்னு கேக்குற மாதிரி கேபாங்கங்க ஆனா அவங்க மனசுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சிட்டு இருப்பாங்க நீங்க ஒரு முக்கியமான நிலம் வாங்கவோ அல்லது ஒரு பெரிய முதலீடு செய்யவோ திட்டம் போட்டா உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் எல்லா விபரங்களையும் கொண்டு போய் சேர்ப்பாங்கங்க அவன் இப்ப இந்த இடத்தில தான் பலவீனமா இருக்கான் நீ அந்த இடத்தில போய் இவனை அசிங்கப்படுத்த
9:17 உங்களை ஒரு சதிவலைக்குள்ள தள்ளிவிடுற வேலையை அந்த உறவுக்காரங்க தான் பார்ப்பாங்கங்க குறிப்பா பூர்வீக சொத்து விவகாரங்களலயோ இல்ல ஒரு குடும்ப விசேஷத்திலயோ உங்களுக்கு கிடைக்க வேண்டிய முதல் மரியாதையோ இவங்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு தடுத்து நிறுத்துவாங்கங்க மத்தவங்க முன்னாடி உங்களை ஒரு கர்வம் பிடிச்சவன் போலவும் யாருக்கும் அடங்காதவன் போலவும் சித்தரிச்சு உங்க நற்பெயரையே கெடுப்பாங்கங்க நீங்க பல வருஷமா ஒரு மதி மதிப்பை சம்பாதிச்சு வச்சிருப்பீங்க ஆனா இந்த ஒரு குறிப்பிட்ட நபர் ஒரே ஒரு பொய்யான வார்த்தையில அந்த பேரை தரைமட்டம் ஆக்கிடுவாருங்க ஏன் உங்களை அவர்களுக்கு பிடிக்கலைன்னா கும்ப ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான அறிவுத்திறன் எதையும்
10:03 மனிதாபிமானத்தோட பார்க்கும் அந்த திறமை இதையெல்லாம் பார்த்து அவங்களுக்கு உள்ளூர ஒரு மிகப்பெரிய பொறாமை தீ இருக்குதுங்க நம்மால நம்மாள் நல்லா இருக்கானேன்னு ஒரு துளி கூட அவங்க நினைக்கலங்க இவன் எப்படி இவ்வளவு கம்பீரமா இருக்கான் இவன் சொல்றத ஊரே கேக்குது. இவனை விட நாமதானே பெரிய ஆளுங்கிற அந்த வன்மம்தான் அவங்களை சதியா ஆலோசனை செய்ய தூண்டுதுங்க. நீங்க ஒரு கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க வீக் பாயிண்ட்ட உங்க எதிரிகிட்ட சொல்லி அவங்க கிட்ட இருந்து லாபம் பார்க்கிற இந்த சகுனி உறவு உங்க பக்கத்திலயேதான் இருக்கறாங்கங்க. இவரா இப்படி செய்வாருன்னு உங்க மனசு இன்னும் அவங்களை நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் கும்பராசி மிகப்பெரிய அடிவாங்குதுங்க நீங்க செய்ய
10:50 வேண்டியது என்ன இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க பாசம் காட்டுற எல்லாருமே உறவுகள் கிடையாதுங்க யாரெல்லாம் உங்க கிட்ட வந்து மத்த உறவினர்களை பத்தி ஓவரா புரணி பேசுறாங்களோ யாரெல்லாம் உங்க பர்சனல் விஷயத்தை தோண்டி துருவி விசாரிக்கிறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க வீட்டு வாசலை அவங்களுக்கு கொஞ்சம் சுருக்குங்க அப்பதான் அந்த துரோகிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகத்தின் வேதனையில நீங்க நிலை குளிந்து நிற்கும் போது அதே நபர் முன்னாடி வந்து நின்னு பாவம்டா நீ உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு முதலை கண்ணீர் வடிப்பாருங்க இந்த முதல் உறவை நீங்க அடையாளம் கண்டு ஒதுக்கலைனா உங்க எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியா
11:37 மாறிடுமங்க இது வெறும் ஆரம்ப வந்தாங்க இந்த ரத்தபந்த துரோகத்தை தாண்டி இன்னும் ரெண்டு முக்கியமான உருவுகள் உங்க நம்பிக்கையை விலை பேச காத்துட்டு இருக்காங்கங்க அவங்க யாரு அவங்க எப்படி உங்க அன்பை ஆயுதமா பயன்படுத்துறாங்கன்னு அடுத்த பகுதியில பார்க்கலாம்ங்க அந்த பாசம் காட்டும் சகனிகளை பத்தி இன்னும் ஆழமா நுணுக்கமா பார்க்கலாம்ங்க பாசம் காட்டும் சகனிகள் உங்க நிழலயே ஒழிந்திருக்கும் அந்த நச்சு பாம்புகள்ங்க முதல் பகுதியில ரத்தபந்த துரோகத்தை பத்தி பார்த்தோமங்க ஆனா அதைவிட ஒரு நுணுக்கமான ஒரு கொடூரமான விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப நடந்துட்டு இருக்குது. அதுதான் பாசம் காட்டும் சகுனிகள்ங்க. இவங்க யார் தெரியுமா உங்க முன்னாடி ரொம்ப விசுவாசமானவங்க போல
12:23 நடிக்கிறவங்க. உங்க அளவுக்கு ஒரு மனிதாபிமானம் உள்ள மனுஷனை பார்க்க முடியாதுன்னு உங்களை புகழ்ந்து தள்றவங்க. ஆனா இவங்கதான் உங்க ரகசிய திட்டங்களை உங்க எதிரிகளிடம் கொண்டு போய் சேர்த்து உங்க முன்னேற்றத்தை தடுக்க திட்டம் போடுற அந்த பாலம்ங்க ஜோதிட ரீதியா கும்ப ராசிக்கு நான்காம் இடம் மற்றும் பத்தாம் இடம் இப்ப ஒரு விசித்திரமான கிரக பார்வையில் இருக்குதுங்க நான்காம் இடம் என்பது உங்க மனநிம்மதி மற்றும் குடும்ப சூழலை குறிக்குங்க பத்தாம் இடம் என்பது உங்க தொழில் மற்றும் கர்மஸ்தானத்தை குறிக்கும்ங்க நீங்க எப்போதுமே ஒருத்தரை நம்பி தொழிலயோ அல்லது குடும்பத்திலயோ ஒரு இடத்தை கொடுத்தீங்கன்னா அவங்களுக்கு உங்க மனக்கதவை திறந்து வச்சிருவீங்க.
13:08 நம்ம கஷ்டத்தில இவங்க துணையா இருக்காங்கங்கிற அந்த அதீத நம்பிக்கையில உங்க தொழிலோட நுணுக்கங்கள் நீங்க ரகசியமா சேமிச்சு வச்சிருக்கிற முதலீடுகள் உங்க குடும்பத்தில இருக்கிற சின்ன சின்ன சண்டைகள் வர எல்லாத்தையும் இவங்க முன்னாடி பேசி இருப்பீங்க. எப்படி இவர்களை அடையாளம் காண்பது இந்த சகுனிகள் உங்க முன்னாடி வரும்போது ஒரு உயிர் நண்பன் போலவோ அல்லது உங்களுக்காக எதையும் செய்ய வேண்டும்னு சொல்ற விசுவாச தோரணையிலயோ இருப்பாங்கங்க உங்க அறிவுக்கும் உங்க பொதுநலத்துக்கும் நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவர்ன்னு ஐஸ் வைப்பாங்கங்க ஆனா அவங்க உள்ளுக்குள்ள ஒரு மிகப்பெரிய பொறாமையை வளர்த்துட்டு இருக்கறாங்கங்க நீங்க ஒரு புது வாய்ப்பை பெறறீங்கனாலோ இல்ல ஒரு பெரிய அந்தஸ்து அடையறீங்கனாலோ அடடா இதுக்கு நீங்க
13:54 தகுதியானவங்கன்னு உங்க முன்னாடி அக்கரையா சொல்லிட்டு வெளிய போய் இவனுக்கு மட்டும் எப்படி எல்லாரும் மரியா மரியாதை தராங்கன்னு உங்களை பத்தி தரக்குறைவா பேசுவாங்கங்க இப்போ ஒரு முக்கியமான விஷயம்ங்க உங்க தொழில் நடக்கிற இடத்துல உங்க வீட்டு விசேஷங்கள்ல முன்னாடி நின்னு வேலை செய்ற ஒருத்தரா இவங்க இருக்கலாமங்க உங்க பீரோ சாவியோ இல்ல உங்க பேங்க் விபரங்களோ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமங்க அந்த உரிமையைதான் அவங்க இப்ப இப்ப துஷ்பிரயோகம் செய்றாங்கங்க உங்க குடும்பத்தில கணவன் மனைவிக்குள்ள இருக்கிற சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை இவங்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு அதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையா மாத்தி உங்க நிம்மதியை கெடுக்க துடிக்கிற அந்த பாசக்கார சகுனி உங்க
14:40 பக்கத்திலயேதான் இருக்கிறாருங்க ஏன் இந்த வன்பம் கும்ப ராசிக்காரங்க எப்பவும் மத்தவங்களை விட ஒருபடி மேலேயே வித்தியாசமான ஆளுமையோட இருப்பாங்க அந்த தனித்துவம் தான் அவங்களுக்கு பிடிக்கலைங்க நாம இவ்வளவு கஷ்டப்படுறோம் இவன் மட்டும் எப்படி எல்லாத்தையும் இவ்வளவு கூலா சாதிக்கிறான் இவன் ஒரு முறை சருக்கும் போது அதை பார்த்து இவனை ஏழனம் செய்யணும் அப்படிங்கிற ஒரு கொடூரமான பொறாமை எண்ணம்தான் அவங்களை சதிய ஆலோசனை செய்ய தோண்டுதுங்க நீங்க ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் எல்லா வழிகளையும் சொல்லிக் கொடுப்பாங்கங்க அவனுக்கு இப்பதான் ஒரு பெரிய மன உளைச்சல் இருக்கு. இப்ப போய் அந்த பழைய ரகசியத்தை கிளரணும்னு கோழி சொல்லி கொடுத்து உங்களை சிக்க வைக்கிற அந்த துரோகியின் முகம் இப்ப
15:27 உங்க நினைவுக்கு வருமங்க ஆனா இவரா இப்படி செய்வாருன்னு உங்க மனசு இன்னும் அவங்களை நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் கும்ப ராசி மிகப்பெரிய தப்பு பண்ணுதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க பாசம் காட்டுற எல்லாருமே நல்லவங்க கிடையாதுங்க யாரெல்லாம் உங்ககிட்ட வந்து மத்தவங்களை பத்தி ரொம்ப அதிகமா புரணை பேசுறாங்களோ யாரெல்லாம் உங்க பர்சனல் விஷயங்களை தோண்டி துருவி விசாரிக்கிறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க ரகசியங்களுக்கு ஒரு இரும்பு திறை போடுங்க அப்பதான் அந்த சகுனிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பயங்கரமான உறவு ஒன்னு இருக்குதுங்க அதுதான் உயிருக்கு உயிரான நண்பன்கிற போர்வையில்
16:13 இருக்கிற அந்த நச்சு பாம்புங்க அது எப்படி உங்களை கொத்த த்த காத்துக்கிட்டு இருக்கு. வாருங்கள் அடுத்த பகுதியில அந்த உயிருக்கு உயிரான நண்பன் செய்யப்போற அந்த துரோகத்தை பத்தி பிலாவாரியா பார்க்கலாமங்க. உயிருக்கு உயிரான நண்பனா உருவமில்லாத எதிரியா? இதுவரைக்கும் உங்க இரத்த பந்தத்தையும் பாசக்கார சகனிகளை பத்தி பார்த்தோமங்க. ஆனா இதை எல்லாம் விட ஒரு கொடூரமான விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப நிழல் மாதிரி தொடர்ந்துட்டு இருக்குதுங்க. அதுதான் நண்பன்ங்கிற போர்வையில ஒழிஞ்சிருக்கிற அந்த நச்சு பாம்புங்க நண்பன்டான்னு நீங்க யாரை கட்டிப்பிடிச்சுட்டு உங்க எதிர்கால கனவுகள் உங்க லட்சியங்கள் உங்க அந்தரங்க ரகசியங்கள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டீங்களோ இன்னைக்கு அதே நண்பன்தான் உங்க கோட்டையை தகர்க்க
17:00 காத்துக்கிட்டு இருக்கிறானுங்க ஜோதிட ரீதியா கும்ப ராசிக்கு போ ஆம் இடம் என்பது தனுசு ராசிங்க இதோட அதிபதி குருபகவான்ங்க கும்ப ராசிக்காரங்க எப்போதுமே நட்புக்கு ஒரு புனிதமான இடத்தை கொடுப்பீங்க ஒரு நண்பனுக்காக நீங்க உங்க சொந்த லாபத்தை கூட விட்டு கொடுத்துட்டு ஓடி போய் உதவி செய்வீங்க அவனுக்கு ஒரு பிரச்சனைன்னா உங்க மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி அவனை காப்பாத்துவீங்க ஆனா நீங்க யாருக்காக இவ்வளவு செஞ்சீங்களோ அவங்க இன்னைக்கு உங்க எதிரியோட கை கோத்துட்டு உங்களை ஒரு நம்பிக்கையற்றவர் போலவும் எதற்கும் உதவாதவர் போலவும் ஊர் முழுக்க தப்பா பேசிட்டு இருக்கறாங்கங்க நீங்க எப்பவும் மற்றவர்களை விட ஒருபடி மேலேயே தொலைநாக்கு சிந்தனையோடு இருப்பீங்க உங்க தொழிலோட
17:47 ரகசியம் நீங்க ஒரு புதுசா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்த போறது இல்லை உங்க குடும்பத்தில் இருக்கிற ஒரு ரகசியமான பலவீனம் இப்படி எல்லாத்தையும் அந்த நண்பன் கிட்ட கொட்டி இருப்பீங்க இவன் நம்ம உடன்பிறவா சகோதரன் இவன்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறோம்னு நீங்க நினைச்ச அந்த ஒரு ஆழமான நட்புதான் இப்போ உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தா வந்து நிக்குதுங்க எப்படி இந்த துரோகம் அரங்கேற்றம் ஆகுதுன்னா இந்த நண்பன் உங்க முன்னாடி வரும்போது, உங்களை ஒரு ஹீரோ மாதிரி புகழ்வானங்க. உங்க அறிவுக்கு முன்னாடி எவனும் நிக்க முடியாதுன்னு ஐஸ் வைப்பாங்க. ஆனா, அவன் உள்ளுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க. நீங்க ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போது அல்லது ஒரு புது பொறுப்பை ஏத்துக்கும் போது உங்களுக்கு தெரியாமலேயே
18:33 உங்க எதிரிக்கு இவன்தான் கக்ளூ போட்டு தருவாங்க. அவன் இப்ப இந்த இடத்துலதான் ரொம்ப எமோஷனல் ஆவான். நீ அங்க போய் அவனை மட்டம் தட்டுன்னு உங்க திட்டத்தை தகர்க்கிற வழிய இந்த நண்பன்தான் சொல்லி கொடுப்பானுங்க இப்போ ஒரு முக்கியமான விஷயம் உங்க சமூக வட்டாரத்தில உங்க நண்பர்கள் கூட்டத்துல முன்னாடி நின்னு உங்களுக்காக வேலை செய்ற ஒருத்தரா இவன் இருப்பாங்க உங்க ரகசியங்கள் உங்க பர்சனல் விஷயங்கள் அவன்கிட்ட இருக்குமங்க அந்த உரிமையைதான் அவன் இப்போ துஷ்பிரயோகம் செய்றாங்க உங்க வாழ்க்கையில நீங்க தெரியாம செஞ்ச ஒரு சின்ன சர்க்கிளை அவன் ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு ஊர்ல இருக்கிற நாலு பேர் கிட்ட உங்களை பத்தி தப்பு தப்பா சொல்லி உங்களை ஒரு நேர்மையற்றவன் போல சித்தரிப்பாங்க ஏன் இந்த துரோகம் கும்ப
19:20 ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான மக்கள் செல்வாக்கு எதையும் வித்தியாசமா செய்யும் அந்த திறமை இதையெல்லாம் பார்த்து அந்த நண்பனுக்கு உள்ளூர ஒரு மிகப்பெரிய பொறாமைக்கு இருக்குதுங்க நாமும் தான் கூடவே இருக்கோம் ஆனா இவனை மட்டும் ஏன் எல்லாரும் பாராட்டுறாங்க இவனுக்கு மட்டும் எப்படி இப்படி இவ்வளவு நல்ல பெயர் கிடைக்குதுங்கிற அந்த வன்மம்தான் அவனை சதி ஆலோசனை செய்ய தூண்டுதுங்க நீங்க ஒரு கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க ரகசியங்களை உங்க எதிரிகிட்ட சொல்லி அவன்கிட்ட இருந்து லாபம் பார்க்கிற அந்த சகுனி நண்பன் உங்க பக்கத்துலதான் இருக்குறாங்க இவனா இப்படி செய்வான்னு உங்க மனசு இன்னும் அவனை நம்பத் துடிக்குது பாருங்க அங்கதான் கும்பத்தோட வேகம் மறுபடியும் அடிவாங்குதுங்க
20:07 நீங்க செய்ய வேண்டியது என்ன உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க நண்பன்னு சொல்ற எல்லாருமே நண்பர்கள் கிடையாதுங்க யாரெல்லாம் உங்ககிட்ட வந்து மத்தவங்களோட ரகசியத்தை தோண்டி தோண்டி விசாரிக்கிறாங்களோ யாரெல்லாம் உங்ககிட்ட இல்லாத ஒரு குறையை சொல்லி உங்களை மட்டம் தட்டுறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க நட்பு கதவை இப்பவே சாத்துங்க அப்பதான் அந்த துரோகிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இதையெல்லாம் முறியடிச்சு நீங்க மீண்டும் எப்படி விஸ்பரூவம் எடுக்க போறீங்க அந்த மகா ரகசிய பரிகாரங்கள் என்ன அப்படிங்கிறதும் அடுத்த பகுதியில அந்த வெற்றி பாதை நோக்கிய பயணத்தை பற்றி விரிவா பார்க்கலாம்ங்க
20:53 உங்களுக்கான பரிகாரம் பார்த்தீங்கன்னா நீங்க இதுவரைக்கும் உங்க இரத்த பந்தம் பாசக்கார சகனிகள் உயிருக்குயிரான நண்பன் செஞ்ச துரோகத்தை பத்தி அணு அணுவா பார்த்தோமங்க இதை கேட்கும்போது உங்க மனசு ஒரு பக்கம் சூராவலியில சிக்கன தீபம் மாதிரி அலைப்பாஞ்சிட்டு இருந்தாலும் மத்தவங்களுக்காகவே வாழ்ந்த நமக்கா இந்த நிலைமைன்னு உங்க உள்ளுணர்வு ஒரு புரட்சி தீயா எறிஞ்சிட்டு இருக்குமங்க யாரை நம்பி நம்ம லட்சியங்களை படைச்சோம் கடைசியில நமக்கே இந்த வஞ்சகமான்னு எங்க ஆத்திரத்தில இருக்கலாமங்க ஆனா கும்பமே இது உங்க வீழ்ச்சி கிடையாதுங்க இது ஒரு மகா எழுச்சிக்கான ஆரம்பம்ங்க ஜோதிட ரீதியா கும்ப ராசிக்கு இப்ப ஒரு மிகப்பெரிய திருப்புமுனை வரப்போகுதுங்க உங்கள ஒரு அப்பாவி, கொள்கைவாதி அல்லது ஏமாளின்னு
21:40 நினைச்சவங்க முன்னாடி, நீங்க அதே மனிதாபிமானத்தோட ஆனா மகா ரகசியமான எச்சரிக்கையோட மீண்டும் விஸ்வரூபம் எடுக்க போறீங்க. உங்க செல்வாக்கை பார்த்து பொறாமை பட்டவங்க உங்க நற்பெயரை சிதைக்க பார்த்தவங்க எல்லாரும் நீங்க மீண்டும் மக்கள் மத்தியில உயரத்துக்கு போறத பார்த்துட்டு தலை குனிஞ்சு நிக்க போறாங்கங்க. அந்த வெற்றி அடைய நீங்க இப்ப சில அதிரடி மாற்றங்களை செஞ்சே ஆகணுங்க. நீங்க செய்ய வேண்டிய முதல் மாற்றம் என்னன்னா இப்ப இருக்கிற கிரக நிலையை வச்சு பார்த்தா நீங்க முதல்ல செய்ய வேண்டியது திட்டமிட்ட ரகசியம்ங்க நீங்க எப்போதுமே ஒரு சமூக சேவையோ அல்லது ஒரு புது திட்டமோ செய்றதுக்கு முன்னாடியே அதை எல்லாரும் அறியிற மாதிரி பேசிருவீங்க இனிமேல் அப்படி செய்யாதீங்க உங்க அடுத்த இலக்கு என்ன
22:26 நீங்க எங்கேயே காலடி எடுத்து வைக்க போறீங்க இதை எதையுமே யார்கிட்டயும் சொல்லாதீங்க ஒரு கண்டுபிடிப்பாளர் தன் கண்டுபிடி பிடிப்ப முடிக்கும் வரை ரகசியம் காப்பாத்துவார் இதுபோல உங்க வெற்றியும் சத்தம் போடணுமே தவிர உங்க திட்டங்கள் இல்லைங்க யாரெல்லாம் உங்களை ஒன்னும் இல்லாதவன்னு சொன்னாங்களோ அவங்க முன்னாடி நீங்க ஒரு ஆழமான அமைதி மாதிரி மாறுங்க அப்பதான் அவங்களால உங்க அடுத்த அடிய கணிக்க முடியாதீங்க. துரோகிகளை வீழ்த்தும் மகா ரகசிய பரிகாரங்கள். உங்க ராசிநாதன் சனி பகவான்ங்க. கர்மவினைக்கும் தர்மத்திற்கும் நீடித்த புகழுக்கும் அதிபதி அவர்தாங்க உங்களுக்கு நடந்த இந்த நம்பிக்கை துரோகங்கள் நீங்க இழந்த செல்வாக்கை மிக்க இந்த ரெண்டு பரிகாரங்களை முழு நம்பிக்கையோடு செய்யுங்க ஒன்று
23:13 ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் வெண்ணை காப்புங்க சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெண்ணைக்காப்பு சாற்றி வழிபடுங்கள் ஆஞ்சநேயரின் அந்த மகா விஸ்வரூப பழம் உங்களுக்கு துரோகிகளை எதிர்க்கும் சக்தியை தருமங்க உங்கள் மீது வைக்கப்பட்ட அந்த பொய்யான குற்றசாட்டுகள் பணி போல உருகிடும்ங்க உங்களை வீழ்த்து நினைக்கும் அந்த சகுனிகள் அனுமனின் வால்பட்டால் சிதருங்க சிதரும் அறக்கரைகளை போல தானாகவே விலகிடுவாங்க இரண்டாவது மாற்று திறனாளிகளுக்கு உதவி மற்றும் கருநீல நிறமுடையங்க உங்கள் சத்திய அதிகரிக்கவும் துரோகிகளை முறியடைக்கவும் சனிக்கிழமை என்று மாற்று திறனாளிகளுக்கு அல்லது ஏழை இளையவர்களுக்கு உணவு அல்லது உடைகளை தானமா வழங்கணுங்க அதேபோல ஒரு சிறிய பெரிய கருநீல நிறத்ததுணி அல்லது கயிரை
24:00 உங்களிடன் வச்சிருக்கணுங்க இது உங்கள் உடலில் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குமங்க உங்களை வீழ்த்த நினைக்கும் அந்த சகுனிகளின் கண்கள் உங்கள் மீது படாதபடி உங்கள் ஆளுமையை இது நிலைநிறுத்தும்ங்க இறுதியா ஒரு எச்சரிக்கைங்க துரோகம் செஞ்சவங்க மேல கோபப்பட்டு உங்க ஆற்றலை வீணாக்காதீங்க காலம் அவங்களுக்கு கடினமான பாடத்தை கற்பிக்குமங்க உங்களை வீழ்த்த நினைச்ச அந்த சகுனிகள் அவங்க அவங்க செஞ்ச நன்றி மறந்த செயலாலையே ஒரு நாள் தனித்து விடப்பட்டு நிக்க போறாங்க ஆனா நீங்க அந்த சமயத்துல அவங்களுக்காக பரிதாவப்பட்டு மீண்டும் அவங்களை உங்க ரகசியங்களுக்குள்ள சேர்த்துக்க கூடாதுங்க இதுவரைக்கும் நாம பார்த்த இந்த துரோகங்கள் இந்த சதிவலைகள் எல்லாம் ஏதோ ஒரு கதையோ கற்பனையோ
24:48 கிடையாதுங்க இது உங்க வாழ்க்கையில நீங்க ஒவ்வொரு நாளும் அனுபவிச்சிட்டு இருக்கிற ரத்தமும் சதையுமான வேதனைகள்ங்க அன்னமிட்ட கையை கடிக்க பாக்குதுன்னு நீங்க நிலை குலைஞ்சு போன அந்த ஒவ்வொரு இரவுக்கும் அந்த பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய நீதியை இப்ப தயார் செஞ்சுட்டு இருக்குதுங்க உங்களை வீழ்த்தியது உங்க எதிரி இல்லைங்க உங்ககிட்ட இருந்த அந்த தூய்மையான மனிதாபிமானம்தான் உங்க அன்பையே உங்களுக்கு எதிரா திருப்பி உங்க அந்தஸ்தையும் உழைப்பையும் திருடிக்கிட்டு அந்த சகுனிகள் இப்ப வேணா ஜெயிச்ச மாதிரி கருவத்தோட சிரிக்கலாம்ங்க ஆனா கும்பமே மத்தவங்களுக்காக தன்னை உருவாக்கி கொள்ற மெலுகுவர்த்திக்கும் ஒரு எல்லை இருக்குதுங்க. நீங்க அமைதியா இருக்கிற வரைக்கும் தான் அந்த பாசக்கார சகனிகளுக்கு காட்டும். நீங்க விஸ்வரூபம் எடுத்து
25:35 எப்பேர்பட்ட துரோகி ஆனாலும் காலச்சக்கரம் சுழன்று தரைமட்டம் ஆக்கிடுமங்க. உங்க மனதை பார்த்து ஏமாளின் நினைச்சவங்க நாளைக்கு உங்க பிரம்மாண்டமான மக்கள் செல்வாக்கை பார்த்து உங்க முன்னாடி நிக்க முடியாம தலை குனிஞ்சு நிக்க போறாங்க. அதற்கான காலம் ரொம்ப பக்கத்துல இருக்குதுங்க. துரோகம் செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்க உங்க இரத்த பந்தமா இருந்தாலும் சரி உயிருக்கு உயிரான தோழனா இருந்தாலும் சரி அவங்களுக்காக இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதீங்க கண்ணீர் உங்களுக்கு பலவீனம் இல்லைங்க அது ஒரு எச்சரிக்கை மனைங்க மன்னிப்பு கொடுக்கிறது உங்க உயர்ந்த பண்பு ஆனா மறுபடியும் அவங்களை உங்க ரகசியங்களுக்குள்ள விடுறது மிகப்பெரிய தற்கொலைகளுக்கு சமம்ங்க உங்க வெற்றியை மட்டுமே இனி அவங்களுக்கு பதிலா
26:21 தாங்க நீங்க மீண்டும் அதே அதே லட்சியத்தோட அதே கம்பீரத்தோட உங்களுக்கு நீங்க இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க போறத அந்த தர்மவான் சனி பகவான் இப்பவே முடிவு செஞ்சிுட்டாருங்க உங்களை ஏமாளினு கேலி செய்த அதே உலகம்தான் நாளைக்கு உங்க புதுமையான கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் பார்த்து வியந்து நிக்க போகுதுங்க இனி உங்க லட்சியங்களும் குடும்ப விவரங்களும் ஒரு இரும்பு கோட்டைக்குள்ளேயே இருக்கட்டுமங்க உங்க செயல்பாடுகளும் உங்க வெற்றியும் மட்டுமே சத்தம் போடட்டும்ங்க இது உங்களோட வீழ்ச்சி அல்லங்க உங்கள மகா சாம்ராஜ்யத்தோட ஆரம்பம்ங்க இந்த வீடியோ உங்க வாழ்க்கையில ஒரு பெரிய தெளிவை கொடுத்திருக்கும்னு நான் நம்புறேங்க உங்களை சுற்றி உள்ள அந்த நன்றி கெட்ட நபர்களை இப்ப அடையாளம் கண்டுட்டீங்களா
27:08 அவங்க சென்று துரோகத்தால நீங்க இழந்த அந்தஸ்தை பத்தி மறக்காம கீழ கமெண்ட்ஸ்ல சொல்லுங்க உங்களை போலவே துரோகத்தால உடைஞ்சு போயிருக்கிற மத்த கும்ப ராசி நண்பர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்க அவங்களுக்கு ஒரு புது வேகம் கிடைக்கட்டுங்க இது போன்ற உண்மையான அதிரடியான ஜாதக ரகசியங்களை தொடர்ந்து தெரிஞ்சுக்க மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க உங்களோட அந்த மகா விஸ்வரூப வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க மீண்டும் ஒரு அதிரடியான வீடியோவில உங்களை சந்திக்கிறேங்க அதுவரை விழிப்புடன் இருங்க வெற்றியுடன் இருங்க வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்