0:00 மிதுன ராசிக்காரர்களே இந்த வீடியோவை நீங்க இப்ப பார்த்துட்டு இருக்கீங்கன்னா அது தற்செயலா நடக்கலைங்க இது ஒரு அழைப்புங்க நீங்க இப்ப வாழ்க்கையில ஏதாச்சும் மாறாதான்னு காத்துட்டு இருக்கீங்க ஒரு நல்ல செய்தி ஒரு சேஞ்ச் ஒரு சுப காரியம் ஆனா என்ன ஆச்சு அந்த நல்ல விஷயம் நடக்கற மாதிரி தெரியும் ஆனா கடைசி நிமிஷத்துல கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாம போயிடுங்க இதெல்லாம் நடக்கும்போது நீங்க யாரிடமும் சொல்ல முடியாம மனவலியோடு நான் என்ன தப்பு பண்ணேன்னு கடவுளிடம் கத்தி அழுத்திருக்கீங்க ஆனா ஒன்னு மட்டும் நிஜங்க இந்த தடை இந்த கஷ்டம் இந்த மன அழுத்தம் இதெல்லாம் உங்களை தோர்க்கடிக்க
0:47 வரலைங்க உங்களை எழுப்பதான் வந்திருக்குதுங்க மிதுன ராசிக்காரர்களுக்காக ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க போகுதுங்க ஆனா அந்த மாற்றம் வரணும்னா நீங்க ஒரு சின்ன பரிகாரம் பண்ணனுங்க உங்க மனசுல இப்ப இருக்கிற கவலையை நினைச்சுக்கிட்டு உங்க குலதெய்வம் பெயரை கமெண்ட்ல எழுதுங்க மறக்காம ஊர் பெயரையும் சேர்த்து எழுதுங்க மேலும் இன்னும் நீங்க நம்ம குடும்பத்தில ஜாயின் ஆகலைனா சப்ஸ்கிரைப் பண்ணி உடனே சேர்ந்துக்கோங்க வாங்க இன்னைக்கு உங்க விதியை மாற்ற போற மிதுன ராசி பலனுக்குள் நாம செல்வோங்க கால புருஷ சத்துவத்தின் மூன்றாவது ராசியான மிதுனராசி ரசிக்கு வணக்கம்ங்க அறிவிற்கும் ஆற்றலுக்கும்
1:32 சாதூரியமான பேச்சிருக்கும் அடையாளமான மிதுன ராசி நேயர்களே புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த புத்திசாலிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஆதிசிவனின் அருளும் உங்கள் ராசிநாதன் புதன் பகவானின் ஆசியும் எப்போதும் முழுமையா கிடைக்கட்டுமங்க மிதுன ராசி நேயர்களே இன்னைக்கு நாம பேசப்போற இந்த விஷயம் வெறும் ஜோதிட பலன் கிடையாதுங்க இது இது உங்கள்ல பல பேரோட வாழ்க்கையில இப்ப நிமிஷத்துக்கு நிமிஷம் நடந்துட்டு இருக்கிற ஒரு கசப்பான உண்மைங்க நமக்கு ஏன் இந்த நிலைமை இந்த ஒரு கேள்வி மிதுன ராசிக்காரங்களோட தூக்கத்தை மொத்தமா கெடுத்துட்டு இருக்குதுங்க ராத்திரி படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது மூளை ஓயாம
2:17 யோசிச்சுக்கிட்டே இருக்கு யாரை நம்பி இவ்வளவு ரகசியங்களை சொன்னோம் யாருக்கு ஐடியா கொடுத்து வளர்த்து விட்டோம் ஆனா கடைசி சில அந்த புத்தியே நமக்கு எதிரா திரும்புதேன்னு நீங்க உள்ளுக்குள்ள நொந்து போயிருக்கீங்க மிதுன ராசி நேயர்களை பொறுத்தவரை நீங்க எப்போதுமே ஒரு விஷயத்தை ரெண்டு விதமா யோசிக்கிறவங்க உங்க புத்திசாலித்தனத்துக்கு முன்னாடி யாராலையும் ஜெயிக்க முடியாதுன்னு மத்தவங்க நினைக்கலாம். ஆனா உங்க மனசு ஒரு குழந்தை மாதிரிங்க. ஒருத்தர் அன்பா பேசினா போதும். உங்க கோட்டையோட சாவியை அவங்க கிட்டயே கொடுத்துருவீங்க. நீங்க யாருக்காக பரிந்து பேசினீங்களோ நீங்க யாருக்காக உங்க அறிவை
3:03 பயன்படுத்தி பாதையை உருவாக்கி கொடுத்தீங்களோ அவங்களே இன்னைக்கு உங்களை பின்னாடி குளிப்பறிக்கிறதுக்கு உங்கள குளிப்பறிக்கிறது உங்களால ஜீரணிக்கவே முடியலைங்க. நீங்க சொல்லி கொடுத்த வித்தியை வச்சே உங்களையே வீழ்த்த பார்க்கிற அந்த நன்றி கெட்ட தனத்தை நீங்க நம்பிதான் ஆகணுங்க வெளியில பார்க்கும்போது நீங்க ரொம்ப கலகலப்பா எதையும் நகைச்சுவையா எடுத்துக்கிற ஒரு மனுஷன் மாதிரி உங்களை நீங்களே காட்டிக்கிறீங்க ஆனா உண்மை என்ன தெரியுமா உள்ளுக்குள்ள நீங்க சிதஞ்சு போயிருக்கீங்க ஏன்னா உங்களை வீழ்த்தியது யாரோ தெரியாத எதிரி இல்லைங்க உங்க கூடவே இருந்து உங்ககிட்டயே தொழில் ரகசியங்களை கத்துக்கிட்டு உங்களுக்கு கஷ்டம்
3:49 வரும்போது உனக்கு நான் இருக்கேன். உன் புத்திக்கு மிஞ்சினது உண்டான்னு ஐஸ் வச்ச அதே கைகள் தாங்க இன்னைக்கு சமயம் பார்த்து உங்க கௌரவத்தை சந்தையில ஏலம் விட போகுதுங்க மிதுன ராசிக்காரங்களுக்கு சவால்கள் புதுசு கிடையாதுங்க ஆனா நம்பிக்கை துரோகம் அப்படிப்பட்டது இல்லைங்க அது உங்க அறிவையே மழுங்கடிச்சு உங்களை ஒரு முட்டாளா உணர வச்சிருதுங்க ஜோதிட ரீதியா பார்த்தா உங்க ஜாதகத்தில ஏழாம் இடமான கல நலத்திரம் மற்றும் கூட்டு தொழில் ஸ்தானம் மற்றும் மூன்றாம் இடமான வீரிய ஸ்தானம் இப்போ ஒரு விசித்திரமான கிரக கூட்டனிலே இருக்குதுங்க இதனாலதான் நீங்க யாருக்காக ஐடியா கொடுத்து மேலே கொண்டு வந்தீங்களோ எவருக்காக உங்கள் சொந்த
4:36 முன்னேற்றத்தை தியாகம் செஞ்சீங்களோ அவர்களே இன்று உங்களை உனக்கு என்ன தெரியும்னு ஏழனமா பேசுறாங்க மிதுன ராசி நேயர்களே உங்க பேச்சு திறமைதான் இப்ப உங்களுக்கு பலவீனமா மாறி இருக்குதுங்க நீங்க கொட்டுன ரகசியங்களே இப்போ உங்களுக்கு வினையா வந்து நிக்குதுங்க. இந்த வீடியோ வரிசையில நம்ம முக்கியமான சில விஷயங்களை உடைக்க போறோம்ங்க. குறிப்பா அந்த மூன்று உறவுகள் யாரு? அவர்கள் எப்படி உங்கள் புத்திசாலித்தனத்தை வெளியில பேசுறாங்க. ஒன்று உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறிவிட்டு இப்போ உங்களையே முட்டாள்னு சொல்லும் அந்த முதல் உறவு யார்? இரண்டாவது பாசம் காட்டும் முகமூடிகள் போல உங்கள் இரத்த பந்தத்திலேயே ஒளிர்ந்திருந்து உங்கள் பலவீனத்தை குறித்து வைக்கும் அந்த நபர் யார்?
5:23 மூன்றாவது நண்பன் என்ற போர்வையில் இருந்து கொண்டு உங்கள் வீட்டு ரகசியங்களை உங்கள் எதிரையிடம் காசுக்கு வேர்க்கும் அந்த எத்தனையார் இந்த வீடியோவை நீங்க ஒரு நொடி கூட விடாம பார்கணுங்க ஏன்னா இது உங்களுக்காக நான் போடுற வீடியோ இல்ல உன் கண்ணு முன்னாடியே நடந்துட்டு இருக்கிற அந்த சதியை நீங்க அடையாளம் காணனுங்க உங்களை ஏமா நினைத்தவர்கள் முன்னாடி நீங்க மீண்டும் அதே புத்திசாலித்தனத்தோட விஸ்வரூப வளர்ச்சியோட தலைநிமிர்ந்து நிக்க வைக்கிறதுதான் இந்த ஜாதக ரகசியத்தோட ஒரே நோக்கம்ங்க மிதுன ராசி நேயர்களே இது உங்களுக்கான எச்சரிக்கை மட்டும் கிடையாதுங்க இது உங்களுக்கான ஒருவழி வழிகாட்டிங்க துரோகத்தால வரும் வழியை விட அந்த துரோகி அடையாளம் கண்டி
6:11 ஒதுக்கு வைக்காததுதான் மிகப்பெரிய வீழ்ச்சிங்க இந்த அறிமுகத்தில உங்க மன உளைச்சலுக்கும் உங்க வாழ்க்கையில இப்ப ஏற்பட்டிருக்க இந்த சரிவுக்கும் காரணமான அந்த நன்றி மருந்த சூழலை பத்தி அணு அணுவா பார்க்க போறோம்ங்க வாருங்கள் மிதுனத்தின் விதி ஏன் இப்படி விளையாடுது நீங்கள் வளர்த்துகிட்ட கையே ஏன் உங்களை வீழ்த்த பார்க்கிறது இதைப் பற்றி மிக மிக விரிவாக பார்ப்போம் ங்க இது ஜாதக ரகசியம்ங்க அந்த முதல் உறவு அறிவு பகையா ரத்த பாசமா [செறுமுதல்] மிதுன ராசி நேயர்களே இந்த உலகத்திலேயே மிக கொடுமையான வழி எது தெரியுமா ஒரு அந்நியன் நம்மள அடிக்கிற வழி இல்லைங்க நம்ம கூடவே பிறந்தவனோ இல்ல நம்ம ரத்த சம்பந்தமான ஒருத்தனோ நம்ம புத்திசாலித்தனத்தையே நமக்கே எதிரா
6:58 திருப்பி முதுகுல குத்துற வழிதான் உலகத்திலேயே பெரிய கொடுமைங்க இப்போ மிதுன ராசிக்கு அதுதான் நடந்துட்டு இருக்குதுங்க நான் அறிமுகத்தில சொன்ன அந்த துரோகி ஏதோ வெளியூர்ல இல்ல உங்க குடும்பத்திலயே உங்க இரத்த பந்தத்திலயே நீங்க என் உயிர்ன்னு நம்புன அந்த நிழலயே ஒழிஞ்சிருக்கிறாருங்க ஜோதிட ரீதியா மிதுன ராசிக்கு மூன்றாம் இடம் என்பது சிம்ம ராசிங்க இதோட அதிபதி சூரிய பகவான்ங்க சூரியன்ா அதிகாரத்தையும் கௌரவத்தையும் தந்தை வழி உறவுகளையும் அல்லது உடன் பிறந்தவர்களையும் குறிக்கும் இந்த உறவு முறை கொண்ட நபர்களிடமிருந்துதான் இப்ப உங்களுக்கு அந்த ஆற்ற அரணமா துரோகம் வரப்போகுதுங்க நீங்க இதுவரைக்கும் அவங்களை உங்க அறிவை விட அதிகமா நம்பி இருப்பீங்க நம்ம இரத்தம்
7:44 நமக்காக இவங்க நிப்பாங்கன்னு நினைச்சு உங்க எதிர்கால திட்டம் நீங்க ரகசியமா சேர்த்து வச்சிருக்கிற சேமிப்பு உங்க தொழிலோட அடுத்த கட்ட மூ அப்படின்னு எல்லாத்தையும் அவங்க கிட்ட புட்டு புட்டு வச்சிருப்பீங்க மிதுன ராசி நேயர்களே நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணுங்க நீங்க எப்பவும் மத்தவங்களுக்கு வழிகாட்டுறதுல கில்லாடி உங்க கூட பிறந்தவங்க தடம் மாறி போகும்போது உங்க சொந்த முன்னேற்றத்தை கூட கொஞ்சம் தள்ளி வச்சிட்டு அவங்களுக்கு பாதையை உருவாக்கி கொடுத்திருப்பீங்க அவங்க பிள்ளைகளோட படிப்புக்கோ ஒரு வேலையை தேடி கொடுக்கவோ இல்ல அவங்க ஒரு மரியாதைக்குரிய இடத்துக்கு வரணுமேன்னு நீங்க முன்னாடி நின்னு உங்க செல்வாக்கை பயன்படுத்தி இருப்பீங்க பரவாயில்லை நம்ம குடும்பம் தானேன்னு நீங்க தாராளமா விட்டுக் கொடுத்த
8:30 அந்த ஒரு இடம்தான் இப்ப உங்களுக்கு பெரிய ஆப்பா வந்து நிக்குது ங்க நீங்க ஏற்றுவிட்ட அதே ஏனிதான் இப்போ உங்களை கீழே தள்ளி விட்டுட்டு உனக்கு என்ன தெரியும் என்ன உங்க கௌரவத்தை சிதைக்க காத்துட்டு இருக்கு அவர்கள் எப்படி உங்கள் முதுகுல குத்துவார்கள் மிதுன ராசிக்கு இப்ப கிரகங்கள் இருக்கிற நிலையை வச்சு பார்த்தா இந்த உறவினர்கள் உங்க முன்னாடி வரும்போது ரொம்ப பணிவா உங்க மேல ரொம்ப அக்கரை இருக்கிற மாதிரி பேசுவாங்கங்க உனக்கு [செறுமுதல்] இப்படி ஆகிடுச்சே உன் திறமைக்கு இது கிடைக்கலையேன்னு வருத்தப்படுற மாதிரி நடிப்பாங்கங்க ஆனா அவங்க மனசுக்குள்ள உங்க சருக்களை அணு அணுவா ரசிச்சுக்கிட்டு இருப்பாங்கங்க. நீங்க ஒரு முக்கியமான முடிவு எடுக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் போன் போட்டு
9:16 இவன் இப்ப இதைதான் செய்ய போறான். நீ இப்படி தடுன்னு கோல் சொல்லுவாங்கங்க. நீங்க நம்பிக்கையோட சொன்ன ஒரு அந்தரங்க விஷயத்தை ஊர் பூரா தப்பு தப்பா பரப்பி உங்களை ஒரு அறிவற்றவர் போல சித்தரிப்பாங்கங்க. குறிப்பா பூர்வீக சொத்து விவகாரங்களலையோ இல்ல ஒரு விசேஷத்திலயோ உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையோ இவங்க ஒரு வாய்ப்பை எடுத்துக்கிட்டு தடுத்து நிறுத்துவாங்க மத்தவங்க முன்னாடி உங்களை ஒரு மட்டமான ஆளா காட்டி உங்க வாயாலயே உங்களை அசிங்கப்பட வைப்பாங்கங்க நீங்க பல வருஷமா ஒரு கௌரவத்தை ஒரு நற்பெயரை சம்பாதிச்சு வச்சிருப்பீங்க ஆனா [செறுமுதல்] இந்த ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு சின்ன வதந்தியை கிளப்பிவிட்டு அந்த பெயரை தரைமட்டம் ஆக்கிடுவாருங்க ஏன் ஏன் உங்களை அவர்களுக்கு பிடிக்கவில்லை மிதுன
10:01 ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான மூளை வளர்ச்சி எந்த ஒரு சூழலையும் சமாளிக்கிற வேகம் எதையும் சீக்கிரம் கத்துக்கிற அந்த திறமை இதை எல்லாம் பார்த்து அவங்களுக்கு உள்ளூர ஒரு மிகப்பெரிய வன்மை வன்மை இருக்குதுங்க நம்ம ஆளு நல்லா இருக்கானேன்னு ஒரு துளி கூட அவங்க நினைக்கல இவன் எப்படி இவ்வளவு அறிவா பேசுறான். இவன் சொல்றது எல்லாரும் கேக்குறாங்களே இவனை விட நம்ம குடும்பம் நானே முன்னாடி வரணும்ங்கிற அந்த பொறாமை தீதான் அவங்க கண்ணுல இருக்குதுங்க நீங்க ஒரு சின்ன புகழ அடைஞ்சாலும் சரி வெளியில சூப்பரா இருக்குன்னு சொல்லுவாங்க ஆனா உள்ளுக்குள்ள இவனுக்கு மட்டும் எப்படி இது கிடைக்குது அப்படின்னு சாபம் விடுவாங்க இப்ப நான் சொல்லப்போற இந்த அடையாளத்தை ரொம்பவும் ஆழமா கவனிங்க
10:49 எந்த [செறுமுதல்] உறவினர் உங்ககிட்ட வந்து மத்த உறவினர்களை பத்தி ரொம்ப அதிகமா புரணி பேசுறாரோ எந்த உறவினர் உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளோ உங்க அடுத்த பிளான் என்னன்னு தோண்டி தோண்டி துருவி விசாரிக்கிறாரோ அவர்தான் உங்களுக்கான அந்த சபனிங்க அவர் உங்க வீட்டு வாசல்ல நிக்கும் போது ரொம்ப பாசமானவர் போல தெரிவாருங்க ஆனா அவரோட நாக்குல உங்க கௌரவத்தை விஷமாக்க கூடிய வார்த்தைகள் இருக்குங்கிறத நீங்க மறக்காதீங்க இந்த துரோகத்தின் வேதனையில நீங்க நிலை குலைந்து நிற்கும் போது அதே நபர் முன்னாடி வந்து நின்னு பாவம்டா நீ உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு முதல்ல கண்ணீர் வடி பாருங்க இந்த முதல் உறவை நீங்க அடையாளம் கண்டு அவங்க கிட்ட இருந்து உங்க ரகசியங்களை இரும்பு திறை போட்டு மறைக்கலன்னா உங்க புத்திசாலித்தனமே
11:36 உங்களுக்கு ஒரு சுமையா மாறிடுமங்க மிதுன ராசி நேயர்களே இது வெறும் ஆரம்பம் தாங்க இந்த இரத்தபந்த துரோகத்தை தாண்டி இன்னும் ரெண்டு முக்கியமான உறவுகள் உங்க நம்பிக்கையை விலை பேச காத்துட்டு இருக்காங்க அவங்க யாரு அவங்க எப்படி உங்க பேச்ச ஆயுதமா பயன்படுத்துறாங்க வாருங்கள் அடுத்த பகுதியில அந்த முகமூடி அணிந்த சகுனிகளை பத்தி இன்னும் ஆழமா நுணுக்கமா பார்க்கலாம்ங்க இது ஜாதக ரகசியம்ங்க பாசம் காட்டும் சகுனிகள் உங்கள் நிலிலேயே ஒழிந்திருக்கும் அந்த ஆபத்துங்க முதல் பகுதியில இரத்தபந்த துரோகத்தை பத்தி பார்த்தோம்ங்க ஆனா அதைவிட ஒரு ஆபத்தான விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப நடந்துட்டு இருக்குதுங்க அதுதான் முகம்மூடி அணிந்த சாதுனிகள்ங்க இவங்க யார் தெரியுமா உங்க கஷ்டத்துல வந்து கண்ணீர் வடிச்சவங்க
12:23 உனக்கு நான் இருக்கேன்னு உங்க கையை பிடிச்சு ஆறுதல் சொன்னவங்க ஆனா அதே கைகளாலதான் இப்ப உங்க வாழ்வாதாரத்தை அசைச்சு பார்க்க திட்டம் போடுறாங்க ஜோதிட ரீதியா மிதுன ராசிக்கு நான்காம் இடம் மற்றும் 11ஆம் இடம் இப்ப ஒரு பலவீனமான நிலையில இருக்குதுங்க நான்காம் இடம்ங்கிறது உங்க சுகபோகம் தாய்வழி உறவுகள் மற்றும் உங்கள் வீடுங்க 11 ஆம் இடம் என்பது உங்கள் நண்பர்கள் மற்றும் லாபத்தை குறிக்கும்ங்க இந்த ரெண்டு இடத்தையும் இணைக்கிற அந்த ஒரு கயிறு எது தெரியுமா பாசம்ங்க இந்த பாசத்தைதான் இவங்க இப்போ உங்களுக்கு எதிரா ஒரு ஆயுதமா பயன்படுத்துறாங்க மிதுன ராசி நேயர்களே நீங்க ஒருத்தர் மேல அன்பு வச்சிட்டீங்கன்னா உங்ககிட்ட இருக்கிற எல்லாத்தையுமே அவங்களுக்கு கொடுத்துருவீங்க இவங்க நம்மள
13:09 விடமாட்டேங்கறாங்க அந்த அதீத நம்பிக்கையில உங்க ரகசியங்கள் உங்க பலவீனங்கள் ஏன் உங்க வாழ்க்கையில நீங்க செஞ்ச தவறுகள் முதற்கொண்டு எல்லாத்தையும் இவங்க கிட்ட கொட்டி இருப்பீங்க நீங்க எப்பவும் மத்தவங்களை சந்தோஷப்படுத்தணும்னு நினைப்பீங்க ஆனா நீங்க யாரை சந்தோஷப்படுத்த ஓடி ஓடி விளைச்சீங்களோ இன்னைக்கு அவங்களே உங்களை ஒரு கோமாளி மாதிரி ஊர் முழுக்க பேசிட்டு இருக்காங்க எப்படி இவர்களை அடையாளம் காண்பது இந்த சகுனிகள் உங்க முன்னாடி வரும்போது ரொம்ப பக்தி பலமா இருப்பாங்க சாமி மேல சத்தியமா உனக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்னு சொல்லுவாங்க ஆனா அவங்க உள்ளுக்குள்ள ஒரு மிகப்பெரிய பகைய வளர்த்துட்டு இருக்காங்கங்க நீங்க ஒரு தொழில்ல ஜெயிக்கிறீங்கன்னா அடடா உனக்கு திறமை இருக்குதான்னு இருக்குடான்னு
13:56 பாராட்டுவாங்க ஆனா அதே நபர் வெளிய போய் இவனெல்லாம் ஒரு ஆளா எல்லா நேரம் எல்லா நேரம் இல்லன்னா இவன் எங்க வரப்போறான்னு உங்களை பத்தி தரகுறைவா பேசுவாங்கங்க மிதுன ராசி நேயர்களே இப்போ ஒரு முக்கியமான விஷயம்ங்க உங்க வீட்டு விசேஷங்கள்ல முன்னாடி நின்னு வேலை செய்ற ஒருத்தரா இவங்க இருக்கலாமங்க உங்க வீட்டு சமையலறை வரைக்கும் வந்து போற அளவுக்கு நீங்க அவங்களுக்கு இடம் கொடுத்திருப்பீங்க அந்த உரிமையைதான் அவங்க இப்ப துஷ்பிரயோகம் செய்றாங்கங்க உங்க குடும்பத்தில கணவன் மனைவிக்குள் இருக்கிற சின்ன சின்ன ஊடல்களை மத்தவங்க கிட்ட பெருசாக்கி சொல்லி [செறுமுதல்] உங்க குடும்பத்தையே ரெண்டாக்க துடிக்கிற அந்த பாசக்கார சகுனி உங்கள் பக்கத்திலேயேதான் இருக்கறாங்கங்க ஏன் இந்த வன்மம் மிதுன ராசிக்காரங்க எப்பவும்
14:43 மத்தவங்களை விட ஒருபடி மேலேயே இருப்பாங்க அந்த புகழ்த்தான் அவங்களுக்கு பிடிக்கலைங்க நாம இவ்வளவு கஷ்டப்படுறோம். இவன் மட்டும் எப்படி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கான். இவனோட அந்த சிரிப்பை தொலைக்கணும்ங்கிற அந்த ஒரு கொடூரமான எண்ணம்தான் அவங்கள சதி ஆலோசனை செய்ய தூண்டுதுங்க. நீங்க ஒரு கஷ்டத்துல இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் எல்லா வழிகளையும் சொல்லிக் கொடுப்பாங்க. அவன் அந்த பாதையில தான் வரான். அவங்க வச்சு அவனை அங்க வச்சு அவனை மடக்கணும். மடக்குன்னு கோடுவோடு கொடுத்து உங்களை சிக்க வைக்கிற அந்த துரோகியின் முகம் இப்ப உங்க கண்ணு முன்னாடி வந்துட்டு போகுமங்க ஆனா இவரா இப்படி செய்வாருன்னு உங்க மனசை இன்னும் அவங்களை நம்ப துளிக்குது பாருங்க
15:31 அந்த ஒரு இடம்தான் மிதுன ராசிக்கு மிகப்பெரிய சாபம்ங்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன மிதுன ராசி நேயர்களே இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க பாசம் காட்டுற எல்லாருமே நல்லவங்க கிடையாதுங்க யாரெல்லாம் உங்க கிட்ட வந்து மத்தவங்க உங்களை பத்தி ஓவரா புகழ்ந்து பேசி உங்களை மழுங்கடிக்கிறாங்களோ யாரெல்லாம் உங்ககிட்ட இல்லாத ஒரு பெருமையை ஏத்தி சொல்லி உங்களை ஏமாற்ற பார்க்கிறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க கண்ணுல இருக்கிற அந்த பாசத்திரையை இப்போவே கிழிச்சு போடுங்க அப்பதான் அந்த சகனிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பயங்கரமான உறவு ஒன்னு இருக்குதுங்க அதுதான் நண்பன்ங்கிற போர்வையில் இருக்கிற அந்த நச்சு பாம்புங்க
16:17 அது எப்படி உங்களை கொத்து கொத்த காத்துக்கிட்டு இருக்கு பாருங்க அடுத்த பகுதியில அந்த உயிருக்கு உயிரான நண்பன் செய்யப்போற அந்த மகா துரோகத்தை பத்தி விலாவரியா பார்ப்போங்க இது ஜாதக ரகசியம்ங்க உயிருக்கு உயிரான நண்பனா உருவமில்லாத எதிரியா மிதுன ராசி நேயர்களே இதுவரைக்கும் இரத்த பந்தத்தையும் பாசக்கார சகுனிகளையும் பத்தி பார்த்தோங்க ஆனா இதையெல்லாம் விட ஒரு கொடூரமான விஷயம் உங்க வாழ்க்கையில இப்போ நிழல் மாதிரி தொடர்ந்துகிட்டு இருக்குங்க அதுதான் நண்பன் என்கிற போர்வையை போர்வையை ஒழிஞ்சிருக்கிற அந்த நச்சு பாம்புங்க நண்பன்டான்னு நீங்க யாரை கட்டுப்பிடிச்சுக்கிட்டு உங்க கஷ்ட நஷ்டம் எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டீங்களோ இன்னைக்கு அதே நண்பன்தான் உங்க கௌரவத்தை
17:02 ஏழம் விட காத்துக்கிட்டு இருக்காங்க ஜோதிட ரீதியா மிதுன ராசிக்கு 11 ஆம் இடம் என்பது கும்ப ராசிங்க இதோட அதிபதி சனி பகவான்ங்க சனி பகவான் இப்ப வக்கர நிலையிலயோ அல்லது ஒரு விசித்திரமான பார்வையிலயோ இருக்கும்போது உங்க நண்பர்கள் வட்டாரத்தில ஒரு மிகப்பெரிய விரிசல் விளப்போகுதுங்க மிதுன ராசிக்காரங்க எப்போதுமே நட்புக்கு இலக்கணமானவங்க ஒரு நண்பனுக்காக நீங்க அடுதடிக்க கூட போவீங்க உங்க பாக்கெட்ல இருக்கிற கடைசி பணத்தை கூட அவனுக்காக செலவு பண்ணுவீங்க ஆனா நீங்க யாருக்காக இவ்வளவு செஞ்சீங்களோ அவங்க இன்னைக்கு உங்க எதிரியோட கை கோர்த்துக்கிட்டு உங்களை வீழ்த்த திட்டம் போடுறாங்கங்க மிதுன ராசி நேயர்களே நீங்க எப்பவும் மற்றவர்களை விட
17:47 ஒருபடி மேலேயே சிந்திப்பீங்க உங்க தொழிலோட ரகசியம் நீங்க ஒரு புருஷா ஒரு ஒரு புதுசா ஒரு வேலைக்கு தயாராகுறது இல்ல உங்க குடும்பத்தில் இருக்கிற ஒரு அந்தரங்க பிரச்சனை இப்படி எல்லாத்தையும் அந்த நண்பன் கிட்ட கொட்டி இருப்பீங்க இவன் நம்ம ஆளு இவன்கிட்ட சொல்லாம யார்ட்ட சொல்ல போறோம்னு நீங்க நினைச்ச அந்த ஒரு அப்பாவித்தனம்தான் இப்ப உங்களுக்கு மிகப்பெரிய வினையா வந்து நிக்குதுங்க எப்படி இந்த துரோகம் அரங்கேற்றம் இந்தநன் நண்பன் உங்க முன்னாடி வரும்போது உங்களை விட அதிகமா உங்களுக்காக கவலைப்படுற மாதிரி நடிப்பாங்க மச்சான் உனக்கு இப்படி ஆயிடுச்சே நான் இருக்கேன்டான்னு சொல்லுவாங்க ஆனா அவன் உள்ளுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சிட்டு இருப்பாங்க நீங்க ஒரு முக்கியமான டீல் பேசும்போது அல்லது ஒரு புது முயற்சியில இறங்கும் போது உங்களுக்கு தெரியாமலேயே
18:35 உங்களை எதிர் எதிர்க்கிற வேலை போட்டு தருவாங்க அவன் இப்போ இந்த இடத்திலதான் சருக்க போறாங்க நீங்க அந்த இடத்துல போய் நில்லுன்னு உங்களை ஒரு உங்களை ஒரு பொறுப்புக்குள்ள தள்ளி விடுற வேலையை இந்த நண்பன்தான் பார்ப்பாங்க மிதுன ராசி நேயர்களே இப்ப ஒரு முக்கியமான விஷயம்ங்க உங்க வீட்டு விசேஷங்கள்ல உங்க அந்தரங்க கூட்டங்கள்ல முன்னாடி நின்னு வேலை செய்ற ஒருத்தரா இவன் இருப்பாங்க உங்க வீட்டு சாவியை அவன்கிட்ட இருக்குங்க அந்த உரிமையைதான் அவன் இப்போ துஷ்பிரயோகம் செய்றாங்க உங்க வாழ்க்கையில நீங்க தெரியாம செஞ்ச ஒரு தப்பை இல்ல ஒரு சின்ன சருக்கல அவன் ஒரு வாய்ப்பை எடுத்துக்கிட்டு ஊர்ல இருக்கிற நாலு பேர் கிட்ட உங்களை பத்தி தப்பு தப்பா சொல்லி உங்களை ஒரு மோசமான ஆளா தெரிப்பாங்க ஏன்
19:23 இந்த துரோகம் மிதுன ராசி கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான அறிவு திறமை எந்த கூட்டத்தில நின்னாலும் உங்களை மட்டும் தனித்து தெரிய வைக்கிற அந்த தேஜஸ் இதைெல்லாம் பார்த்து அந்த நண்பனுக்கு உள்ளூர ஒரு மிகப்பெரிய பொறாமை தீ இருக்குதுங்க நாமும் தான் கூடவே சுத்துறோம் ஆனா இவளை மட்டும் ஏன் எல்லாரும் பாராட்டுறாங்க இவன இவனுக்கு மட்டும் ஏன் இப்படி இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு வாய்ப்பு கிடைக்குது அந்த வன்மம்தாங்க அவனை சதி ஆலோசனை செய்ய தூண்டுதுங்க நீங்க ஒரு கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க வீக் பாயிண்ட் உங்க எதிரிகிட்ட சொல்லி அவன்கிட்ட இருந்து லாபம் பார்க்கிற அந்த எத்தனைக்கு உங்கள் பக்கத்திலயேதான் அந்த எத்தன் உங்க பக்கத்திலயேதான் இருக்கறாங்க இவனா இப்படி செய்வான்னு உங்க மனசு இன்னும் அவனை நம்ப துடிக்குது
20:10 பாருங்க அங்கதான் ரிஷபம் அங்கதான் தா சரி மிதுன ராசி மறுபடியும் தோத்து போகுதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன மிதுன ராசி நேயர்களே இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க நண்பன்னு சொல்ற எல்லாருமே நண்பர்கள் கிடையாதுங்க யாரெல்லாம் உங்க கிட்ட வந்து உங்க ரகசியங்களை துருவி துருவி விசாரிக்காங்களோ யாரெல்லாம் உங்ககிட்ட இல்லாத ஒரு குறையை சொல்லி உங்களை மட்டம் தட்டுறாங்களோ அவங்க கிட்ட இருந்து தயவு செஞ்சு விலகி நில்லுங்க உங்க நட்பு கதவை இப்பவே சாத்துங்க அப்பதான் அந்த துரோகிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இதைெல்லாம் முறியடிச்சு நீங்க மீண்டும் எப்படி விஸ்வரோமி எடுக்க போறீங்க அந்த மகா ரகசிய
20:56 பரிகாரங்கள் என்ன வாருங்கள் அடுத்த பகுதியில அந்த வெற்றி பாதையை நோக்கி பயணத்தை பத்தி மிக விரிவா பார்ப்போங்க விஸ்வரூப வெற்றி துரோகிகளை விழுத்து மகா ரகசிய பரிகாரங்கள் மிதுன ராசி நேயர்களே இதுவரைக்கும் ரத்த பந்தம் பாசக்கார சகனிகள் மற்றும் உயிருக்கு உயிரான நண்பன் செஞ்ச துரோகங்களை பத்தி அணு அணுவா பார்த்தோமங்க இதை கேட்கும்போது உங்க மனசு இரத்த கண்ணீர் வடிக்கும்னு எனக்கு தெரியுமங்க யாரை நம்பி இவ்வளவு செஞ்சோம் கடைசியில் நமக்கே இந்த நிலைமையான்னு நீங்க கலங்கி போயிருக்கலாம். ஆனா மிதுனமே இது உங்க வீழ்ச்சி கிடையாதுங்க. இது ஒரு மகா எழ்ச்சிக்கான ஆரம்பம்ங்க. ஜோதிட ரீதியா மிதுன ராசிக்கு இப்போ ஒரு மிகப்பெரிய திருப்பு முனை வரப்போகுதுங்க உங்களை
21:42 அளவச்சவங்க முன்னாடி நீங்க அதே புத்திசாலித்தனத்தோட அதே கம்பீரத்தோட மீண்டும் சிம்மாசனத்தில அமர போறீங்க உங்க அறிவை ஏழனம் செஞ்சவங்க உங்க கௌரவத்தை சிதைக்க பார்த்தவங்க எல்லாருமே நீங்க மேல வர்தை பார்த்து தலை குனிய போறாங்க அந்த வெற்றியை அடைய நீங்க இப்ப சில அதிரடி மாற்றங்களை செஞ்சே ஆகணுங்க நீங்க நீங்க செய்ய வேண்டிய முதல் மாற்றம் பாத்தீங்கன்னா, மிதுன ராசிக்கு பெருக்கிற கிரக நிலையை வச்சு பார்த்தா, நீங்க முதல்ல செய்ய வேண்டியது அமைதிங்க. உங்க வாயாலயே நீங்க உங்க ரகசியங்களை சொல்லித்தான் இவ்வளவு சிக்கன்ல மாட்டுனீங்க. இனிமேல் உங்க அடுத்த பிளான் என்ன? நீங்க எவ்வளவு சம்பாதிக்கிறீங்க? உங்க குடும்பத்தில என்ன நடக்குது? இதை எதையுமே யார் கிட்டையும்
22:27 சொல்லாதீங்க. உங்க வெற்றி மட்டும்தான் சத்தம் போடணுமே தவிர உங்க வார்த்தைகள் இல்லைங்க. யாரெல்லாம் உங்களை ஏமாளின்னு நினைச்சாங்களோ அவங்க முன்னாடி நீங்க ஒரு புதிர் மாதிரி மாறுங்க அப்பதான் அவங்களால உங்களை நெருங்க முடியாதுங்க துரோகிகளை வீழ்த்தும் மகா ரகசிய பரிகாரங்கள் உங்க ராசிநாதன் புதன் பகவானுங்க அறிவிற்கும் வித்தைக்கும் அதிபதி அவர்தாங்க உங்களுக்கு நடந்த இந்த நம்பிக்கை துரோகங்கள் நீங்க எழுந்த செல்வாக்க செல்வாக்க பிறந்த ரெண்டு செல்வாக்க பெருக்க ரெண்டு பரிகாரங்களை முழு நம்பிக்கையோட செய்யுங்க ஒன்று மகாவிஷ்ணு வழிபாடுங்க புதன் பகவானுக்கு அதிதேவதை மகாவிஷ்ணுங்க புதன்கிழமை அன்று காலை ஒரு பசுமாட்டிற்கு
23:12 பச்சை பயிறு அல்லது பச்சை நிற காய்கறிகளை உங்கள் கையால தானமா வழங்குங்கள் அந்த பசுமாடு அதை உண்ணும்போது உங்கள் வாழ்க்கையில் இருக்கிற அந்த நச்சு பாம்புகள் உங்களை விட்டு தானாகவே விலகிடுவாங்கங்க உங்க மேல இருக்கிற திருஷ்டி மொத்தமா கலண்டிடுமங்க ரெண்டாவது பச்சை கற்பூர ரகசியம் ஒரு சிறிய பச்சை பச்சை துணியில சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காயை வச்சு முடிஞ்சு அதை உங்க பணப்பெட்டியில அல்லது நீங்க வேலை செய்யற இடத்தில வைங்க மிதுன ராசிக்கு உண்டான அந்த ஆக்கிரசண சக்தி இதனால அதிகமாகும்ங்க உங்களை வீழ்த்து நினைச்சவங்க உங்ககிட்ட வந்து சரணாகதி அடையற நிலையை இந்த வாசனை உருவாக்கி தருமங்க துரோகம் செஞ்சவங்க மேல கோபப்பட்டு உங்க நேரத்தை வீணாக்காதீங்க காலம் அவங்களுக்கு பதிலடி கொடுக்குமங்க
23:58 உங்களை வீழ்த்த நினைச்ச அந்த சகுனிகள் அவங்க செஞ்ச வினையாலயே ஆள போறாங்க ஆனா நீங்க அதே அந்த சமயத்துல அவங்களுக்காக வருத்தப்படக்கூடாதுங்க மிதுன ராசி நேயர்களே இவ்வளவு நேரம் நாம பார்த்த இந்த துரோகங்கள் இந்த சதிவலைகள் எல்லாம் ஏதோ ஒரு கதை கிடையாதுங்க இது உங்கள் வாழ்க்கையில நீங்க சந்தித்துக் கொண்டிருக்கும் இரத்தமும் சதையுமான போராட்டங்கள்ங்க அன்னமிட்ட கையே கடிக்க பாக்குதே என்று நீங்கள் கதறி அழுத ஒவ்வொரு இரவுக்கும் அந்த ஆதிசிவன் ஒரு விடை வைத்திருக்கிறாருங்க உங்களை வீழ்த்தியது உங்கள் எதிரி இல்லைங்க உங்களோட பாசம் தாங்க உங்க ரகசியங்களை உங்களை பலவீனமா மாற்றி அந்த சகினிகள் இப்போது வேண்டுமானா சிரித்துக் கொண்டிருக்கலாம்ங்க ஆனா புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் புத்திசாலித்தனம் மீண்டும் ஒருமுறை
24:45 விஷ்பரூபம் எடுக்க போகுதுங்க உங்களை ஏமாளின் நினைத்தவருக்கு உன் பின்னால சிரித்தவர்கள் நாளை உங்கள் காலடியில் வந்து நிற்க போகும் காலம் வெகுதூரத்தில் இல்லைங்க துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உங்கள் இரத்த பாந்தமாக இருந்தா ந்தாலும் சரி உயிர் தோழனா இருந்தாலும் சரி அவர்களை உங்கள் இதயத்திலிருந்து இப்போ தூக்கி எறிந்துருங்க மன்னிப்பு என்பது மனித குணம்ங்க ஆனா மீண்டும் அவர்களை நம்புவது மிகப்பெரிய முட்டாள்தனம்ங்க உங்கள் வெற்றியை மட்டுமே இனி உங்கள் பதிலாக கொடுக்கணுமங்க நீங்க மீண்டும் அதே கம்பீரத்தோட அதே புன்னகையோட உங்க சிம்மாசனத்தில் அமர போகத அந்த பிரபஞ்சம் இப்போதே உறுதி செஞ்சிருச்சுங்க உங்கள் கௌரவத்தை சிதைக்க பார்த்தவர்கள் நாளை உங்கள் வளர்ச்சியை பார்த்து திகைத்து நிற்க போறாங்க இனி உங்கள் ரகசியங்கள் ஒரு
25:32 இரும்பு திறைக்கு பின்னால இருக்கட்டுங்க உங்கள் உழைப்புக்கும் உங்கள் அறிவு மட்டுமே சத்தம் போடட்டும்ங்க இது உங்களோட வீழ்ச்சியின் முடிவுங்க உங்கள் மகாராஜ யோகத்தின் ஆரம்பம்ங்க இந்த வீடியோ உங்கள் கண்களை திறந்திருக்கும்னு நான் நம்புறேங்க உங்களை சுற்றியுள்ள அந்த சகினிகளை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்களா உங்கள் அனுபவங்களை மறக்காம கீழே கமெண்ட்ல சொல்லுங்க உங்களை போலவே துரோகத்தால் துவண்டு போயிருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள் அவர்களுக்கு ஒரு புது புது தெளிவு கிடைக்கட்டுமங்க இது போன்ற உண்மையான அதிரடியான ஜாதக ரகசியங்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள மறக்காம நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து அந்த பெல் ஐகானை கிளிக் செய்து விடுங்க மீண்டும் ஒரு அற்புதமான உங்களை அதிர வைக்கும்
26:18 வீடியோவில் உங்களை சந்திக்கிறேங்க அதுவரை விழிப்புடன் இருங்கள் வெற்றியுடன் இருங்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமோடு வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்