0:00 ரிஷப ராசிக்காரர்களே, இந்த வீடியோ உங்களுக்கே தற்செயிலா வந்ததுன்னு நினைக்காதீங்க. இப்போ நீங்க இந்த ரிஷப ராசி பலன் பாக்குறீங்கன்னா, அதுக்கு பின்னால ஒரு காரணம் இருக்குங்க. சமீப காலமா மனசுல ஏதோ ஒரு குழப்பம் அல்லது எப்ப நல்ல மாற்றம் வரும்னு ஒரு கேள்வி இருந்தா, அந்த கேள்விக்கான பதிலை தேடித்தான் இப்ப நீங்க இங்க வந்திருக்கீங்க. வணக்கம்ங்க. இன்னைக்கு நாம ரிஷப ராசிக்காரங்களோட வாழ்க்கையில் இருக்கிற சில மறைக்கப்பட்ட சவால்களையும் அதுக்கான சக்தி வாய்ந்த தீர்வுகளையும் பத்தி ரொம்ப ஆழமா பார்க்க போறோமங்க ரிஷப ராசிக்காரங்களோட வாழ்க்கையில ஒரு பெரிய முரண்பாடு இருக்குங்க அதாவது அவங்களோட வலிமைக்கும் போராட்டத்துக்கும் நடுவுல ஒரு பெரிய
0:46 போராட்டம் நடக்குமங்க அது என்னன்னு இப்ப பார்க்கலாங்களா பாருங்க இந்த ஒரு வரியே அவங்களோட மொத்த மொத்த பிரச்சனையும் சொல்லிருதுங்க அதாவது வெளியில இருந்து பார்க்கும்போது அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா எல்லாம் சரியா இருக்கிற மாதிரி தெரிவாங்கங்க ஆனா உள்ளுக்குள்ள அவங்க மிகப்பெரிய போராட்டங்களை சந்திச்சிட்டு இருப்பாங்க உண்மைய சொல்லப்போனா அவங்க வாழ்க்கையில நரக வேதனைக்கு சமமான கஷ்டங்களை அனுபவிப்பாங்கங்க ஆனா அதை ஒரு துளி கூட வெளியில காட்டிக்கவே மாட்டாங்க குடும்ப பிரச்சனைகள் கூட இருந்தே செஞ்ச துரோகங்களின்னு எல்லா சுமைகளையும் தனியாளா மௌனமா சுமந்துட்டு இருப்பாங்க இந்த தொடர்ச்சியான அழுத்தம்
1:31 காலப்போக்குல அவங்களை ரொம்ப கூர்மையான எந்த பிரச்சனையும் தாங்கிக்கிற சக்தி கொண்டவங்களா மாத்திடுதுங்க சரி இந்த போராட்டத்துக்கு எல்லாம் ஜோதிட ரீதியா என்னதான் காரணம் வாங்க அதை பார்க்கலாம். இப்போ நாம இதுக்கு பின்னாடி இருக்கிற அஸ்ட்ராலஜிக்கல் காரணத்தை கொஞ்சம் ஆழமா பார்க்கலாங்களா? இது நாம நினைக்கிற மாதிரி அவ்வளோு சிம்பிளான விஷயம் கிடையாதுங்க. பொதுவா ஜோதிடம் தெரிஞ்ச நிறைய பேருக்கு தெரியும். ரிஷப ராசியில சந்திரன் உச்சம் பெறுவாருன்னு. அப்ப அது ஒரு பெரிய பலம் தானே. வாழ்க்கை நல்லாதான இருக்கணும். ஆனா உண்மைக்கு உண்மை அதுக்கு நேர்மாறா இருக்குதுங்க. ஏன்
2:16 அப்படிங்கிறத ஆழமா பார்த்தாதான் புரியுமங்க. இங்கதான் அசல் விஷயமே இருக்கு. ரிஷப ராசிக்கு சந்திரன் மூணாம் வீட்டுக்கு அதிபதியா வராருங்க. இங்க இருந்துதான் எல்லா சிக்கலும் ஆரம்பிக்குதுங்க. ஜோதிடத்துல இந்த மூணாம் வீட்டை எட்டாம் வீட்டுக்கு எட்டாம் வீடு அப்படின்னு சொல்லுவாங்கங்க. அப்படின்னா என்ன தெரியுமா? அது வந்து நாம துளியும் எதிர்பார்க்காத மறைமுகமா வர்ற பெரிய பெரிய தடைகளையும் தாங்க முடியாத மனவேதனையையும் குறிக்கிற ஒரு இடம்ங்க. நம்ம மனசுக்கு காரகனா சந்திரன் இந்த வீட்டுக்கு அதிபதியா வர்தால அவரே இந்த எல்லா பிரச்சனைகளையும் நேரா ரிஷப ராசிக்காரங்க வாழ்க்கையில கொண்டு வந்து
3:02 சேர்த்துடுறாருங்க. இதை இன்னும் சிம்பிளா சொல்லணும்னா நீங்க பாட்டுக்கு சும்மா உட்காந்திருப்பீங்க ஆனா பிரச்சனையும் மனப்போராட்டமும் தானா உங்களை தேடி வருமங்க நீங்க கூப்பிடவே வேண்டாம் அதுவே வந்து உங்க வீட்டு கதவை தட்டுமங்க இதுதான் அவங்க சந்திக்கிற முக்கியமான ஜோதிட சவாலுங்க அப்போ இப்படி விடாம துரத்துற இந்த மன போராட்டத்துக்கு என்னதான் தீர்வு ராசியோட அமைப்பில பிரச்சனை இருந்தா என்ன செய்ய முடியும்? வாங்க அதுக்கு ஒரு ரொம்ப சக்தி வாய்ந்த பரிகாரத்தை பத்திதான் இப்ப பார்க்க போறோம்ங்க. இந்த பிரச்சனைக்கு ஒரு தெய்வீகமான தீர்வு இருக்குங்க. அதுக்காக நாம ஒரு குறிப்பிட்ட சக்தி வாய்ந்த இடத்துக்கு ஒரு புனிதமான
3:49 பயணத்தை மேற்கொள்ளணுமங்க. அந்த இடம்தான் விஜயவாடாவில இருக்கிற கனகதிர்க கோயிலங்க. ஆனா ஏன் குறிப்பா இந்த கோயில் அங்க அப்படி என்ன ஸ்பெஷல் இந்த கோயிலோட அமைப்பே சந்திரனால வர பிரச்சனைகளை சரி பண்றதுக்காகவே பிரத்தியோகமா வடிவமைக்கப்பட்டதுன்னு சொல்லப்படுதுங்க இங்க மூலவரான கனக துர்க்கா அஷ்டலட்சுமிகளுக்கு நடுவுல இருக்காங்கங்க அந்த இடத்தோட தெய்வீக சக்தியே நமக்கு கஷ்டம் கொடுக்கிற கிரகங்களோட நெகட்டிவ் எனர்ஜிய நியூட்ரல் பண்ணிடுமங்க சொல்லப்போனா இது ஒரு டைரக்ட் ஸ்பிரிச்சுவல் பிக்ஸ் மாதிரிங்க ஆனா ஒரு நிமிஷம் கோயிலுக்கு போறது மட்டும்
4:36 முழுமையான தீர்வு கிடையாதுங்க அது முதல்படிதான் அடுத்ததா நாம செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்குதுங்க அதுதான் நம்மளோட மொத்த எனர்ஜியையும் பாசிட்டிவா மாத்த போகுதுங்க இந்த பரிகாரத்தோட தத்துவம் எவ்வளவு அழகா இருக்குன்னு என் பிரச்சனை என்ன தேவையில்லாத கஷ்டங்கள் உங்களை ஆட்டோமேட்டிக்கா தேடி வருதுங்க அதுக்கு தீர்வு என்ன நீங்க மத்தவங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதுக்காக அதாவது அன்னதானம் செய்றதுக்காக நீங்களா முன்வந்து அவங்களை தேடி போகணுமங்க வர்ற நெகட்டிவ் எனர்ஜியை நீங்க கொடுக்கிற பாசிட்டிவ் எனர்ஜியால கவுண்டர் பண்றீங்க அப்போ அன்னதானம் எப்படி பண்றது நீங்க விஜயவாடா
5:25 கோயிலுக்கே அன்னதானத்துக்காக டொனேட் பண்ணலாமங்க அதுமட்டும் இல்லாம உங்க டெய்லி லைப்லயே இதை ஒரு பழக்கமாக்கிக்கலாங்க. உங்க நண்பர்களுக்கு குடும்பத்தினருக்கு நீங்க பில் பே பண்ணி சாப்பாடு வாங்கி தரலாம். உங்க கூட பயணம் செய்றவங்களுக்கு ஒரு வாட்டர் பாட்டில் இல்ல ஒரு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்கலாம். இங்க முக்கியமானது என்னன்னா உணவு கொடுக்கறத ஒரு தடவை செஞ்சுட்டு விட்டுடாம அதை ஒரு ரெகுலர் பழக்கமா மாத்திக்கணுமங்க. ஓகே இப்ப இது எல்லாத்தையும் சேர்த்து ஒரு தெளிவான சிம்பிளான ஆக்ஷன் பிளானா பார்க்கலாங்களா? உங்க போராட்டங்களை எப்படி ஸ்திரத்தன்மை மற்றும் செல்வமா மாத்துறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
6:10 மொத்தம் நாலே ஸ்டெப்தாங்க. ஒன்னு விஜயவாடா கனகதுர்க்கா கோவிலுக்கு ஒரு பயணம் போங்க ரெண்டாவது முழுமையான சரணாகதி மனசோட அம்மனை தரிசனம் பண்ணனுங்க மூணாவது அங்க நடக்கிற அன்னதானத்துக்கு உங்களால முடிஞ்ச ஒரு சின்ன தொகையை கொடுங்க நாலாவது ரொம்ப ரொம்ப முக்கியமானது முடிஞ்சா நீங்க பிறந்த கிழமையில இந்த பயணத்தை செய்யுங்க அதோட பலன் பல மடங்கு அதிகமா இருக்கும்னு சொல்லப்படுதுங்க இந்த பரிகாரத்தை முழு மனசோட செஞ்ச பிறகு ஒரு ஆறு மாதத்தில இருந்து ஒரு வருஷத்துக்குள்ள உங்க வாழ்க்கையில ரொம்ப நாளா இருந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்ங்க இது உங்க
6:56 வாழ்க்கையில ஒரு பெரிய பாசிட்டிவ்வான திருப்பு முனையா அமையும்னு உறுதியா சொல்லப்படுதுங்க கடைசியா இந்த ஒரு கேள்வியோட உங்களை விட்டு செல்றோங்க யோசிச்சு பாருங்க பிரச்சனைகள் தானா உங்களை தேடி வரதால இவ்வளவு கஷ்டப்படுறீங்க. அப்போ நீங்களே நல்ல சக்தியை மத்தவங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சா உங்க வாழ்க்கை எவ்வளவு உயரத்துக்கு போகும். உங்களுக்கு இந்த மார்ச்ல இருந்து பார்த்தீங்கன்னா சனியுடைய வக்கிர நிவர்த்தியானது ஸ்டார்ட் ஆக போகுதுங்க. அதனை தொடர்ந்து குருவுடைய வக்கர பெயற்சி, சுக்கிர பெயற்சி, சூரிய பெயற்சி, ராகு கேது பெயிற்சின்னு ஐந்து வருட கிரகங்களுடைய சேர்க்கை இனி வரக்கூடிய ஒரு ஆறு ஏழு மாதங்கள் அப்படிங்கிறது.
7:42 உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ராஜயோகத்தை கொண்டுள்ள காலகட்டமா பார்க்கப்படுதுங்க. முதலாவதா சனியுடைய வக்கர நிவர்த்தி. சனி பகவான் தற்பொழுது மீன ராசியில் வக்கர நிவர்த்தி அடைய போறாருங்க. அப்படி வக்கர நிவர்த்தி அடையறதுனால இத்தனை நாட்களா கெட்டது அதாவது மைனஸா மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்த சனி பகவான் உங்களுக்கு பிளஸா மாறி செயல்பட போறாருங்க இதன் மூலமா கடந்த காலகட்டங்கள்ல நீங்க சனி பகவான் மூலமா எதையெல்லாம் இழந்தீங்களோ அது அனைத்தும் திரும்ப பெறக்கூடிய காலகட்டமா பார்க்கப்படுதுங்க அதற்கு அடுத்ததா குருவுடைய வக்கர நிவர்த்திங்க இத்தனை நாட்களா எட்டாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்பொழுது மூன்றாம் இடமான லக்னஸ்தானத்தை நோக்கி வர்துனால இத்தனை
8:30 நாட்களா கிடைக்காம இருந்த ஒட்டுமொத்த குரு பெயற்சி பலன்களும் தற்பொழுது உங்களுக்கு முழுமையா கிடைக்க போகுதுங்க அதன் மூலமா பொருளாதாரத்தில மிகப்பெரிய ஒரு அசுர வளர்ச்சி அப்படிங்கிறது உங்களுக்கு வரக்கூடிய நாட்கள்ல் காத்துட்டு இருக்குதுங்க அடுத்ததா சுக்கிர பெயற்சி சுக்கிர பெயற்சியை பொறுத்தவரைக்கும் ரிஷப ராசிக்காரன் உங்களுடைய வீட்டில இருந்து பக்கத்தில இருக்கக்கூடிய மிதுன ராசி வீட்டுக்கு சுக்கிர பகவான் பெயர்ந்திருக்காருங்க இதன் மூலமா ஒட்டுமொத்த சுக்கிர பெயிற்சி பலன்களும் இந்த புகன் புதன் பகவானும் சுக்கிர பகவானோட சேர்க்கை இருக்கிறதுனால வரக்கூடிய ஆறு மாத காலகட்டம் அப்படிங்கிறது ரெண்டு ராசிகளுக்குமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய போகுதுங்க ஒரு உச்சத்திற்கு போகக்கூடிய வாய்ப்புகள்னு
9:16 சொல்லலாமங்க ஏன்னா ஒருத்தன் வாழ்க்கையில கொடி கட்டி பறக்கிறான்னா அவனை பார்க்கிறவங்க எல்லாருமே அவனுக்கு என்னப்பா சுக்கிரன் உச்சத்தில இருக்காருன்னு சொல்லுவாங்கங்க. அந்த அளவுக்கு ஒரு உச்சத்துக்கு போகக்கூடிய மிகப்பெரிய வாய்ப்புகளும் அதிஷ்டங்களும் ரிஷப ராசிக்காரங்களுக்கு அதிகமாகவே இருக்குதுங்க. அடுத்ததா ராகு கேது பெயற்சி. ராகு கேது பெயற்சியினாலே எல்லாரும் பயப்படுவாங்கங்க. ஏன்னா கடந்த காலகட்டங்கள்ல் அதனால நிறைய கஷ்டங்களும் துன்பங்களும் இழப்புகளும் எல்லாம் அதிகமா சந்திச்சிருப்பீங்க. தற்பொழுது நடக்கக்கூடிய இந்த ராகு கேது காலகட்டத்தில நிறைய விஷயங்கள் எபர்ட் போட்ுருப்பீங்க அதற்காக அது கிடைக்கும்னு ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்து இருந்திருப்பீங்க ஆனா அது கிடைக்காம
10:03 போயிருக்குமங்க நீங்க நினைச்ச மாதிரியும் அதற்காக எபக்ட் போட்ட அனைத்து விஷயங்களும் விரைவில கைவிட உங்க கையில வந்து சேர போகுதுங்க இந்த ராகு கேது காலகட்டம் அப்படிங்கறது நல்ல ஒரு முன்னேற்றத்தை தரக்கூடியதுங்க கடந்த காலகட்டங்கள்ல உங்களுக்கு உங்களுக்கு ஒரு நல்ல வேலைங்கிறது கிடைச்சிருக்காதுங்க ஏதோ ஒரு கிடைக்கிற வேலைக்கு ஒரு பயர சம்பளத்துக்கோ 15000 சம்பளத்துக்கோ பிடிக்காத ஒரு வேலையை குடும்ப கஷ்டத்துக்காக வேற வழியே இல்லாம செஞ்சிுட்டு இருந்திருப்பீங்க ஆனா இனி வரக்கூடிய நாட்கள்ல நீங்க படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரியும் உங்களுக்கு பிடிச்ச மாதிரியும் ஒரு வேலை கிடைக்குமங்க நீங்க அரசாங்க வேலைக்கு ட்ரை பண்ணாலும் சரி ஒரு பிரைவேட் வேலையோ ஒரு ஐடி வேலையோ
10:49 எந்த வேலைக்கு ட்ரை பண்ணாலும் அந்த வேலை அப்படிங்கிறது உங்களுக்கு நிச்சயமா கிடைக்குமங்க கோர்ட் கேஸ்னு அழைஞ்சிட்டு இருக்கிற நபர்களுக்கு விரைவிலே சாதகமா தீர்ப்பு வருமங்க சொத்து பிரச்சனையும் சாதகமா முடியுமங்க அடுத்ததா சனி பகவானுடைய பார்வை உங்களுக்கு நேரடியாகவே இருக்குதுங்க அதன் மூலமா வருமானம் அப்படிங்கிறது பல வழிகள்ல் வருமங்க தொழில்ல லாபம் சற்று அதிகமா கிடைக்குமங்க அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் புதிய புதிய பொறுப்புகள் புதிய பதவிகள் எல்லாம் தானாகவே வருமங்க ராகு கேதுவால உங்களுடைய செல்வாக்கு உயருமங்க உடல் ஆரோக்கியம் மேம்படுமங்க சங்கடங்கள் நீங்குமங்க உங்களுக்கு மறைமுகமாகவும் சரி தொழில் வாழ்க்கையிலும்
11:35 சரி இல்லற வாழ்க்கையிலும் சரி நிறைய நபர்கள் வந்து தொல்லை கொடுத்திருப்பாங்க ஆனா இனி அவர்களுடைய தொந்தரவுங்கிறது முழுவதுமா இருக்காதுங்க கடந்த காலகட்டங்கள்ல நீங்களும் ஒரு கம்பெனியில இரவு பகல் பார்க்காமல் உழைச்சிட்டு இருந்திருப்பீங்க உங்களுடைய சொந்த கம்பெனியா நினைச்சு வேலை செஞ்சிருப்பீங்க ஆனா உங்களுக்கு இதுநாள் வரைக்கும் சரியான ஒரு அங்கீகாரம் அப்படிங்கறது கிடைச்சிருக்காதுங்க உங்களுக்கு அப்புறமோ உங்க கூடவோ நிறைய பேர் அந்த வேலைக்கு வந்திருப்பாங்க அவங்களுக்கு நிறைய நிறைய சலுகை எல்லாம் கிடைச்சு நல்ல ஒரு முன்னேற்றத்திற்கு போயிருப்பாங்க ஆனா நீங்க மட்டும் எப்படி வந்து சேர்ந்தீங்களோ அதே மாதிரிதான் இன்னைக்கு வரைக்கும் இருப்பீங்க ஆனா இனி வரக்கூடிய நாட்கள் உங்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு
12:23 உங்களுக்கு மேலே இருக்கக்கூடிய அதிகாரிகளோட ஆதரவு முதற்கொண்டு கிடைக்க போகுதுங்க உங்க வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்குமங்க அந்தஸ்துல நீங்க எதிர்பார்த்த உயர்வுக்கு போக போறீங்க தொழில்ல வியாபார தடைகள் அனைத்தும் விலகுமங்க லாபம் அதிகமா கிடைக்குமங்க முன்னேற்றம் உண்டாகுமங்க வரவேண்டிய பணம் விரைவிுல கைக்கு வந்து சேருமங்க குடும்பத்துல நெருக்கடிகள் விலகுமங்க செல்வாக்கும் அந்தஸ்தும் உயருமங்க வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியை தருமுங்க தெய்வீக சிந்தனை உங்களுக்கு அதிகமாகுமங்க பெரியோர்களுடைய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்குமங்க கடந்த காலகட்டங்கள்ல் திருமண நிலை அப்படிங்கறது பாத்தீங்கன்னா நிறைய
13:09 பிரச்சனையும் சிக்கலையும் அதிகமாகவே சந்திச்சிருப்பீங்க குறிப்பா பெண்களுக்கு எளிதா திருமணம் அப்படிங்கறது அமைஞ்சிருதுங்க ஆண்கள்தான் ரொம்ப ரொம்ப பாவம். அடிச்சு பிடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் போனா கூட அக்கம் பக்கம் இருக்கிறவங்க தெரிஞ்சவங்கன்னு கெடுத்துவிட நிறைய நபர்கள் இருப்பாங்க. அதுமட்டுமில்லாம ஜாதகத்திலயும் சுத்த ஜாதகம், ராகு கேது ஜாதகம், செவ்வாய் ஜாதகம் அப்படிங்கிறது ஏகப்பட்ட பிரச்சனையை சந்திச்சிருப்பீங்க. இது அனைத்தும் நிவர்த்தியாகி வரக்கூடிய முதல் ஆறு மாதத்துக்குள்ளேயே நீங்க திருமண வாழ்க்கைக்குள்ள அடி எடுத்து வைக்க போறீங்க. 2026 நிச்சயம் ஒரு மாற்றத்தையும் வெற்றியும் ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு ஆண்டாகவே பார்க்கப்படுதுங்க குழந்தை
13:55 பாக்கியத்திற்காக இயங்கியவர்களுக்கு கண்டிப்பா இனி வரக்கூடிய காலகட்டத்துக்குள்ள நிச்சயம் உங்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் முழுவதுமா நிவர்த்தியாகி விரைவிலேயே உங்களுக்கு குழந்தை பாக்கியம் அப்படிங்கிறது கிடைக்க போகுதுங்க அடுத்ததா பாத்தீங்கன்னா திருமணம் சீமந்தம் புதிதாக வீடு கட்ட ஆரம்பிப்பீங்க கிரக பிரவேசம் போன்ற ன்ற சுப நிகழ்ச்சிகள் எல்லாமே நடக்க போகுதுங்க குறிப்பா வரக்கூடிய நாட்களை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் உறவுகள் மத்தியிலயும் ஜாக்கிரதையா செயல்படுவது ரொம்ப ரொம்ப நல்லதுங்க எல்லா விஷயத்தையுமே கொஞ்சம் ரகசியமா வச்சுக்கோங்க எதையுமே யார் கிட்டயுமே ஷேர் பண்ணாத வரைக்கும் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாதுங்க உங்களை அழிக்க நினைக்க நிறைய நபர்கள் வந்து கூடவே இருக்கிறாங்க தவறான
14:43 வழியில மட்டும் போகாம நல்ல ஒழுக்கத்துடன் வரக்கூடிய நாட்களோட இருந்தா இந்த 2026 நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தரக்கூடிய ஒரு ஆண்டாகவே இருக்குமங்க. அடுத்ததா உங்களோட நட்சத்திர பலன்களை பார்க்கலாமங்களா. முதலாவதா கார்த்திகை இரண்டு மூன்று நான்காம் பாதங்கள். தேவையற்ற அழைச்சலை குறைத்து கொள்வது நல்லதுங்க. எல்லா வகையிலும் நன்மை உண்டாகுமங்க. மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய உங்களுக்கு தூண்டுமங்க. பிருந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாமங்க மாணவர்கள் கல்வியில வெற்றி பெறவும் மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகள்ல சாதக சாதகமான பலன் கிடைக்குமங்க இரண்டாவதா ரோகிணி நட்சத்திரக்காரங்க
15:30 எடுத்த காரியத்தை தைரியமா உறுதியுடன் செயல்படுத்துவீங்க வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்குமங்க உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்குமங்க புதிய ஆடை அணிகலன்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவீங்க. வீடுமனை வாங்க திட்டமிடுவீர்கள் சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்கு பின் நடைபெறுமங்க. மூன்றாவதா பாத்தீங்கன்னா மிருக சீரிசம் ஒன்று மற்றும் இரண்டாம் பாதங்க. தொழில் வியாபாரம் ஏற்ற இரக்கமாய் இருந்தது இனி சீராகுமங்க. ஆனா பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்குமங்க. உத்தியோகத்தில இருப்பவர்கள் கூடுதலா பணியாற்ற வேண்டி இருக்குமங்க அதே நேரத்துல பணிகளை செய்து
16:16 முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்குமங்க தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தருமங்க உங்களுக்கான பரிகாரம் பார்த்தீங்கன்னா ஆண்டாள் தாயாரை வணங்குவது உங்களுக்கு நன்மை தருமங்க இந்த சேனல் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிக்கோங்க ஷேர் பண்ணிக்கோங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி வணக்கம்