0:00 ஜோதிட சாஸ்திர அடிப்படையில முதல் ராசி மேஷ ராசி மேஷம் அப்படினாவே தலைமை பண்புக்கு பொருத்தமான ஆட்கள் அட நீ வேற என்னமா இது நாங்களா எங்களால எதையுமே யோசிக்கவே முடியதுல்ல எங்களை யாருக்குமே பிடிக்காது நான் சொல்றத வீட்ல இருக்கறவங்கள யாரும் புரிஞ்சுக்கிறதுல்ல கே்கறதுல்ல இதுல நான் வந்து தலைமை பண்புக்கு பொருத்தமான ஆளா கூலி வேலை செய்றேமா எனக்கெல்லாம் வேலையே இல்லை நான் படிச்ச படிப்பு ஒன்னு நான் செய்யற வேலை ஒன்னு இது பொதுவா எல்லாரும் பண்றதுதான ஆனா நீங்க செய்யற எந்த வேலையாக இருந்தாலும் தெளிவா செய்வீங்க உண்மையா செய்வீங்க மேஷ ராசி ஒருத்தங்களுக்கு பணியாட்களா இருக்கீங்க இ ஒரு துறைகள்ல் இருக்கீங்க அப்படின்னா விசுவாசமான
0:47 ஆட்கள்னா நீங்கதான் முதலாளிக்கு எவ்வளவு சம்பாரிச்சு கொடுத்திருப்பீங்க உங்க துறைக்கு எந்த அளவுக்கு உண்மையா இருந்திருப்பீங்க உன் மேலதிகாரளுக்கு நோகாம அவங்க நோன்பு கும்படுற அளவுக்கு நீங்க உளைச்சு கொட்டிருப்பீங்க எத்தனை நாள் தனியா உடாந்து அழுகறீங்க ச நமக்கு மட்டும் வாய்ப்பு கிடைச்சா அப்படி ஆகிடும் இப்படி ஆகிடும்னு அந்த நினைப்ப வந்துட்டு நான் என்ன சொல்றது நீங்க தலைமை பண்புக்கு தகுதியான ஆட்கள் தானே உங்களுக்கு மேல இருக்கவங்கள அந்த வேலைய செய்றாங்க நீங்க செஞ்சு கொடுக்கறீங்க அதுக்கு அடையாளத்தை மட்டும் அவங்க தூக்கி மாட்டிக்கறாங்க இவ்வளவுதான எப்போ சொல்லுங்க நீங்க தலைமை பண்புக்கு உரியவங்க தான சும்மாலாம் வந்து மேஷ ராசிக்காரங்க உங்கள நீங்க தாழ்த்திக்க கூடாதுஃஸ்ட் இத மாத்திக்கோங்க சரிங்களா இது வந்து என்னோட ரிக்வஸ்ட் கூட வச்சுக்கோங்க சரி இப்ப பதிவு பாத்துருப்பீங்க. கண்டமிட்டு கண்டம் போனாலும் இதெல்லாம் நடந்தே தீரும்னு
1:33 போட்டுருக்கு. இதுல ஒரு 100 km தலைதரைக்க நீங்க ஓடினாலும் சரி இல்ல ஒரு 1000 கிலோமீட்ட தலைதரைக்க ஓடினாலே சரி. இது நடக்கும். என்னமா நடக்கும் ஆல்ரெடி என் வாழ்க்கையில சீரஞ்சு போயிட்டு இருக்கு நீ சொல்றத பாத்தா பயம்படுத்துறீங்க அப்படின்னா அப்படி மட்டும் எடுத்துக்காதீங்க. தெளிவா இத புரிஞ்சுக்கோங்க. அதுக்கு முன்னாடி ஒரே ஒரு ரிக்வஸ்ட் இந்த பதிவு வந்து உங்களுக்கு நேரம் இருக்குனா மட்டும் பொறுமையா பிளே பண்ணி கேளுங்க. ஏன்னா உங்களுடைய பல வருட கஷ்டங்களுக்கு இது வந்து பதில் சொல்ல போகுது. இதுவரைக்கும் நீ பண்ற கஷ்டத்துக்கு எப்படி உனக்கு வந்து பலன் இப்போ நல்ல பலன் கிடைக்க போகுதுங்கறத தெளிவுபடுத்தக்கூடிய பதிவா இருக்கும். இப்ப ஒரு சிலருக்கு சந்தேகம். ஆமா என்னத்த பெருசா சொல்லிட போற ஏன்னா அவங்களுக்கு 5000 10 வந்துட்டு ஒரு
2:19 ஜோசிட்ட கொண்டு போய் கொடுத்துட்டு அவங்கிட்ட அப்பாயின்ட்மெண்ட் வாங்கி அவங்க உட்காந்துகிட்டு அவங்க ஜாதகத்தை பாத்துட்டு ஏதாவது ஒன்னு சொல்லி இருந்தா அது வந்து அவங்களுக்கு பெருசா தெரியும். நம்ம உண்மையா இப்ப உங்க வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு பெயற்சிக்கான பதிவுகளை அழகா தெளிவா சொல்லிக்கிட்டு இருக்கோம் இல்லையா அதனால நம்மள பத்தி வந்து பாத்தீங்கன்னாக்க ஒரு குறைவான மதிப்பிடுதான் வச்சிருக்காங்க சரி இருந்துட்டு போது என்ன நம்பி பார்கறவங்களுக்கு கண்டிப்பா என்னென்னைக்கும் நான் ஒரு வெளிச்சம் தரக்கூடிய அட்லீஸ்ட் ஒரு அகல் விளக்கு அளவுக்காவது உங்க வாழ்க்கையில வெளிச்சம் கொடுத்துக்கிட்டே இருப்பேங்க நம்ம பதிவு படிச்சிருந்தா நம்ம வீடியோக்கு ஒரு லைக் பண்ணிட்டு ஏதோ கொஞ்சம் சப்போர்ட் பண்ற மாதிரி நாலு வார்த்தை நல்லாதா எழுதி விடுங்க சரி இப்போ மேஷ ராசி உங்கள பொறுத்தவரைக்கும் வாழ்க்கை ரொம்ப கஷ்டமானது அவனோட பிறவி குணம் என்ன ரொம்ப வேகமா முடிவிடக்கூடியவங்க வேகமா செயல்படக்கூடியவங்க நேர்மையானவங்க
3:05 மனசுக்கு பட்டத வெளியில சொல்ல தயங்கவே மாட்டீங்க வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தன்னை யாரு கிட்டயுமே வந்து பாத்தா அடிமையா வைக்க மாட்டீங்க தனக்குன்னு ஒரு பாதை அனுச்சிட்டு அதுல உண்மையாவும் நேர்மையாவும் நடந்துட்டு இருக்கக்கூடிய ஆட்கள் இது வந்து நல்ல குணம் தானே ஆனா யாருக்குமே பிடிக்காது நல்லவனை யாருக்குங்க இன்னைக்கு பிடிக்குது இல்லையா இதே வேகத்தில சொன்னா அதிகமா காயப்படுறதும் இவங்கதான் குடும்பத்தில புரிஞ்சுக்காம போறதும் இவங்களதான் சொத்து விஷயத்துல பிரச்சனை செவ்வாய அதிபதியா கொண்டிருக்காங்க பூமிக்காரகன் இல்லையா அவர் அதிபதியா இருந்துமே இவருக்கு வந்து நிலம் அப்படினா அது பிரச்சனையாதான் இருக்கும் அதேபோல தாயார் தொடர்பான அழுத்தம் பெத்தவங்கள புரிஞ்சிக்க மாட்டாங்க இது பெரிய கொடுமை இல்லைங்களா அதேபோல தொழில்ல திரிதினு
3:51 மாற்றம் பொறாமை போட்டி அழக்களிப்பாங்க உத்தியோகத்தா சொல்லவே வேணாம் எவ்வளவு உழைப்பு போட்டாலும் அது்கான அங்கீகாரம் கிடைச்சிருக்காது இவங்குடைய அடையாளத்தை கூட வந்து பெருசா வெளியில காட்டாத அளவுக்குதான் மேல இருக்கறவங்க வந்து அடிமை படுத்தி வேலை வாங்கிட்டு இருப்பாங்க ஆனா குடும்பத்துடைய நன்மைக்காக தன்னுடைய கஷ்டங்களை பொறுத்துக்கிட்டே இருப்பாங்க இன்னொரு விஷயம் சொல்லட்டுமா மேஷ ராசி தன்னுடைய கஷ்டத்தை வெளிய காட்டிக்க காட்டிக்காது பர்டிகுலரா அழுகவே மாட்டாங்க கல்லு மாதிரி நிப்பீங்க அது பல பேர் வந்துட்டு இவனுக்கு என்ன குறை இவளுக்கு என்ன குறை நல்லா இருக்கா இல்லாத சொத்துக்கள்ல்லாம் உங்க பேர்ல இருக்கற மாதிரி இல்லாத பேங்க் பேலன்ஸ்ல உங்க பேங்கல இருக்கற மாதிரி அப்படியே சும்மா கதையா கட்டிவிடுங்க. கே்கறதுக்கு சும்மா அற்புதமா இருக்கும். உள்ளுக்குள்ள நம்ம மனசு வந்து குமறிக்கிட்டே இருக்கு. இதுல நெருங்கினவங்க தூரமா போயிடுவாங்க. நீங்க
4:36 நம்பினவங்க பிரிஞ்சு போயிடுவாங்க. நம்பினவங்க ஏமாத்தி இருப்பாங்க. மனசுல வெளிய சொல்லாத அளவுக்கு ஒரு குமிறல உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டே இருக்கீங்க. ஒருத்தர் கிட்ட கூட சொல்ல மாட்டான். எப்பேர்பட்ட கூட பிறந்தவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க குழந்தைகள் அப்பா அம்மா யார்ட்டையுமே சொல்ல மாட்டான். இதனாலவே எல்லாரும் இவனுக்கு என்ன இவளுக்கு என்னன்னு பார்க்கிறதும் இவங்களும் அதுக்கு ஒரு காரணமாவும் நிக்கிறாங்க ஆனா ஒரு விஷயம் என்ன தெரியுமா மேஷம் சொல்றது என்னன்னா என்ன கேட்டு பாருங்களேன் எதுக்கு கஷ்டத்தை வெளிய சொல்லாம இருக்கா அப்படின்னு கேட்டா நான் சொன்னா அது என்னுடைய எதிரிகள் கொண்டாட்டும் நான் சொன்னா என் சுத்தி இருக்கக்கூடிய நல்லவங்க யாரும் தாங்கிக்க மாட்டீங்க ஏன்னா ஒட்டுமொத்தமா கொடுத்துருக்கக்கூடிய எல்லாருடைய பாரத்தையும் இவங்களே சுமந்துகிட்டு இருக்காங்க புரியுதுங்களா சரி இதெல்லாம் வந்துட்டு நான் இப்பதான் பொதுவா சொல்றேன் நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கான காரணம் உங்களுடைய அறியாமை
5:24 நான் சொன்ன இந்த விஷயம் எல்லாமே நான்காம் இடம் இதுநாள் வரைக்கும் பல வருடமா பலவீனமா இருந்ததுனாலதான் இந்த கணக்கு ஃபுல்லா நான் போட்டு சொல்றேன் இதெல்லாம் நீங்க அனுபவிச்சிருப்பீங்க இல்லையா இதனால வீட்ல அமைதி இல்லாம இருந்திருக்கும் மனசுல சின்ன சின்ன கஷ்டங்கள் கூட பெரிய அளவுல பாதிப்பு கொடுத்திருக்கும். சொத்துல வந்துட்டு பெருசா உங்களுக்கு வந்து நல்லது நடந்திருக்காது. சொத்து பிரச்சனை அதிகமா கோர்ட்டி கேஸ் இழுத்துட்டு போயிருக்கும். ஏன் அடிதடி கூட நடந்திருக்கலாம். வேலை தேடி போனாக்க நல்ல வேலை கிடைச்சிருக்காது. திருமண விஷயம் தாமதப்பட்டிருக்கும். தாயுடைய ஆரோக்கியம் பெரிய பிரஷரா இருக்கும். கடன் வந்திருக்கும் செலவு வந்திருக்கும். சுத்தியும் முத்தியும் அழுத்தம்தான். சொல்லப்போனா மேஷ ராசிக்கு மனசும் தடுமாறி இருக்கும் வாழ்க்கையே பெருசா ஆட்டம் கண்டிருக்கும். ஆனா இப்போ
6:10 அந்த அடித்தளமே கவந்து போயிருந்தா கூட சரி. மேல கட்டிடமே கட்ட முடியாத அளவுக்கு வாழ்க்கை தடுமாறி போயிருந்தாலும் சரி அதுக்கெல்லாம் காரணம் இந்த நான்காம் பாவம் சரியா இல்ல இப்போ அந்த அடித்தளம் சரி செய்யக்கூடிய நேரம் நல்ல நேரம் வந்துருச்சு எப்படி இந்த நான்காம் இடத்தை எப்படி நீ சரி செய்ய போற எப்படி எனக்கு நல்லதா இருக்க போகுது நீ சொல்ற அப்படின்னு கேட்டீங்கன்னா 12 பாவம் இருக்கு. இதுல ஜோதிடத்தை பொறுத்தவரைக்கும் 6 8 12 இது மூணுமே வந்து பாத்தீங்கனாக்க நமக்கு பாதகத்தை தரக்கூடிய இடங்கள் இது எப்படிமா பார்க்கிறது லக்னம்ங்கறது உங்க ராசிங்கறது உடம்புங்க லக்னம்ங்கறது உயிர் லக்னத்தை வச்சுதான் மேக்ஸமம் நமக்கு
6:56 பலன்கள் கணிக்கப்படுது இதுல லக்னம்ங்கறது ஒன்னாம் கட்டம் அதுல இருந்து கணக்கு போடு ஆறாம் கட்டத்துல எட்டாம் கட்டத்துல பண்டாம் கட்டத்துல இந்த ராகு கேது சனி பகவான் சூரியனே இருந்தா கூட அது வந்து அசுபம்தான் செவ்வா இவங்கா இருக்காங்களான்னு பாருங்க. இவங்கல்லாம் இருந்தா கண்டிப்பா உங்களுக்கு பாதிப்புங்கறது துரத்திக்கிட்டே இருக்கும். ஓகேவா சோ உங்குடைய ஜோதிரர் கிட்ட நீங்க கேளுங்க அவங்கள தெளிவா கேட்டீங்கன்னா சொல்லிடுவாங்க ஓகேங்களா இது இப்படி இருக்குப்பா இதெல்லாம் வந்து இப்படி போய் சரி பண்ணலாம் இப்ப உங்களுக்கு என்ன தசை நடக்குது இப்படி நிறைய விஷயங்களை நம்முடைய வாழ்க்கையின் ரகசியங்கள்ல ஜோதிர்கள் உண்மையா கணிக்க முடியும். ஓகேங்களா இப்ப நான் எங்கேயோ இருக்கேன் மேஷ ராசிக்காரங்க பத்தாம் பொதுவா மேஷ ராசியில யார் வேணா பிறந்திருக்கலாம் எப்படி வேணா வாழ்ந்திருக்கலாம் எந்த ஊரோ எந்த பேரோ இல்லையா ஆனா உங்களுக்கு நான் சொல்லக்கூடிய
7:41 விஷயங்க எப்படி பொருத்தமாகுது நான் பொதுவா சொல்றேன் அது உங்க ஜாதகம் என் கையில இருந்தா எவ்வளவு தெளிவா சொல்ல முடியும் இப்போ ஆல்ரெடி வந்து நான்காம் இடம் அப்படிங்கறது உங்களுக்கு என்ன இடம் வருது கடக ராசி வருது கடகம் அப்படினாக்க சந்திரனுடைய வீடு இப்ப ஆல்ரெடி வந்து குரு பகவான் இருக்கார் இல்லையா இவர் வந்து பாத்தோம்னா அந்த நான்காம் இடத்துல குருக்கு வந்து ரொம்ப பிடிச்சமான இடம் கடகம் அங்க வந்து சந்திர பகவான் போறார் ஆல்ரெடி குரு இருக்கறத வந்து நம்ம என்ன சொல்றோம் அப்படினாக்க அதுவே பெரிய யோகம்னு சொல்றோம் அவர போய் அந்த இடத்துல உடாந்துிட்டு நிறைய விஷயங்களுக்கு வந்து சாதகம் பண்ணிட்டு இருக்கா 12 ராசிகளுக்கு இவரால நல்லதான் நடந்துட்டு இருக்கு இ கஜகேசரி யோகமா சந்திரன் போய் உள்ள உடாறாப்போ சொந்த வீட்டுக்கே போறாரு யாரு சந்திரன் அப்ப இன்னும் குஷி ஆல்ரெடி அங்க இருக்கறது யாரு பெஸ்ட் பிரண்ட் சொல்ற
8:27 மாதிரி குரு பகவான் இருக்காரு இப்ப ஒரு எக்ஸாம் ஆள் இருக்கு ஒரு பப்ளிக் எக்ஸாம் பயந்துகிட்டு போயிருக்கோம். அங்க. நம்ம பிரெண்ட் வந்து பக்கத்துல உட்காருறான். எப்படி இருக்கும் ஒரு சந்தோஷம். பெஸ்ட் பிரண்ட். ஏன் பேப்பரே மாத்திக்கூடிய அளவுக்குன்னு வச்சுக்கோங்களேன். என்னமா நீ ஜோதிரா இருந்து இந்த மாதிரில்லாம் வந்து தப்பான விஷயங்களை மோட்டிவேட் பண்ற மாதிரி பேசுறியே. தப்பா நினைச்சுக்காதீங்க. இத நான் ஒரு இதுக்காண்டி சொல்றேன். சரிங்க கோச்சுக்காதீங்க. இப்போ யாரு என்னன்னு தெரியாத ஒரு கல்யாணத்துக்கு போறீங்க. போய்தான் ஆகணும்னு வீட்ல வந்து கம்பல் பண்ணி அனுப்பிச்சு விட்டாங்க. அங்க உங்க பெஸ்ட் பிரெண்ட பாக்குறீங்க. எப்படி இருக்கும் ஒரு ஜாலியா இருக்கும் இல்லையா? பேசிக்க ஆளே இல்லைன்னு நினைச்சேன் அப்படின்னு வெறும் மூச்சு விடுவீங்கள அது போலதான். சரிங்களா சோ இப்படிதான் தன்ன சொந்த வீட்டுக்கு போகக்கூடிய சந்திர பகவான் ஆல்ரெடி கூடிய குருவோட சேர்ந்து ரொம்ப சந்தோஷமா கஜகேசரி யோகத்தை உருவாக்கி இருக்கார் சந்திரன் அப்படினாக்க மனம் குருனாக்க வழிகாட்டல் கடகம் அப்படி தாயின் அருள் நான்காம் பாவம்ங்கறது வீட்டினுடைய
9:13 ஆதாரம் இந்த நான்கும் ஒன்னு சேர்றப்போ மனசு சுத்தமாகுது வழிகாட்டுதல் தவறாக இருந்தாலும் அது சரியாகப்படுது தாயுடைய அருள் கிடைக்கும் வீட்டினுடைய திருத்தம் இருக்குது எல்லாமே ஒரே அடியா உங்களுக்கு வரப்போகுது இதுவே மேஷ ராசிடைய வாழ்க்கையில ரீசெட் பட்டன சொல்லலாம் எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைச்சா என் வாழ்க்கைய ஓடி போய் சரி பண்ணிட்டு வந்துரும்பா அப்படின்னு சொல்றீங்க இல்லையா அந்த மாதிரி ஒரு ரீசெட் பட்டன் தான் உங்களுக்கு நான்காம் பாவத்துல இந்த கஜகேசரி யோகம் உருவாகி இருக்கிறது. சோ இந்த காலகட்டத்துல உன் மனசு அமைதியாகும் முடிவெடுக்கறதுல ஒரு தெளிவு கிடைக்கும். உன்னுடைய தாயுடைய ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். வீட்ல அமைதி திரும்பும் குடும்பத்தில ஆதரவு கிடைக்கும். கோர்ட்டு கேசு தகரா எதா இருந்தாலும் தீர்வு கிடைக்கும். சொத்து விண்ணப்பங்கள் அப்ரூவல் ஆகும். உங்களுக்கான பங்கு சொத்து வந்து சேரும். வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வீடு கட்டக்கூடிய யோகம் இருக்கு. வீடு கட்டறதுக்கு தொடங்கி பாதையில நின்று போயந்தால கட்டி முடிச்சு கிரக பேச
9:59 செய்வீங்க அரசாங்க துறையோ தனியார் துறையோ தொழில் பண்றீங்களோ அரசியல் பண்றீங்களோ எல்லாரு கிட்டயுமே உங்களுக்கு ஆதரவு உண்டு நிதிநிலை வந்துட்டு பயங்கரமான ஒரு வளர்ச்சியை பார்த்துருவீங்க இது எல்லாமே ஒரே நேரத்துல வேலை செய்யுது ஜோதிடத்துல இத நாங்க என்னத்த சொல்லுவோம் பவ அடித்தள பூர்த்தின்னு சொல்லுவாங்க இது சாதாரண யுகம் இல்ல ஒரு ராசிக்கே கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அரிதான ஒரு சப்போர்ட் சோ மேஷம் வந்துட்டு எந்த அளவுக்கு இந்த கஜகேசரி யோகத்தினால சிறப்பா இருக்க போறீங்க புரிஞ்சுக்கிச்சா இப்போ அரசாங்க வேலையில இருக்கீங்கு வச்சுக்கோ மேஷ ராசிக்காரங்க ஏன்னா பெரும்பாலும் அரசாங்க வேலைந்த பாதுகாப்பு துறைகள் போலீஸ் இந்த மாதிரி விஷயங்கள்ல்லாம் வந்து மேஷத்துக்கு செட் ஆகும் உங்களுக்கு திடீர் வந்து ஒரு இடமாற்றம் கிடைக்கதுனாலயும் அது உங்களுக்கு பிடித்தமான இடமா இருக்கும் நல்ல இடமா இருக்கும் அதேபோல மேல் அதிகாரி கிட்ட நல்ல
10:45 சப்போர்ட் கிடைக்கும் தொலைஞ்சு போன பழைய ஆவணங்கள் இப்ப கிடைக்கும் அதுல உயர் பதவிக்கு ஏதாவது எக்ஸாம் ட்ரை பண்றீங்க இப்ப பண்ணுங்க கண்டிப்பா வந்துட்டு அது உங்களுக்கு சான்ஸ் இருக்கு நீங்க காத்திருந்த வேலை இப்ப கன்பார்ம் ஆகும். புரியுதுங்களா இது தனியார் துறையில வேலை பார்கறீங்க அப்படின்னா வேலையை இழந்தவங்களுக்கு இப்ப நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்தபடியே நல்ல வேலை நல்ல சம்பளத்தோட அமையும். வேலையில் இருந்த அழுத்தம் குறையும். உங்குடைய ஒப்பந்தங்கள் இப்ப வந்து அப்ரூவல் ஆகும். உடைய மதிப்பு மரியாதை கூடும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்குடைய சம்பள உயர்வு வெற்றிங்க. இது தொழில் பண்றீங்க அப்படினாக்க வீடு கட்டுறது, சொத்து வாங்குறது இந்த மாதிரி தொழிலுக்காக கட்டடம் கட்டுறது இது எல்லாமே வந்து ஒரு
11:30 புத்துணர்ச்சியோட நீங்க தொடங்க போறீங்க. எல்லாமே வெற்றியா மாறும். இதுலயே கன்சல்டன்சி வச்சிருக்கீங்க. சைக்காலஜியா பண்ணிட்டு இருக்கீங்க. லீகல் எஜுகேஷன் இந்த மாதிரி துறைகள்ல இருக்கறவங்களுக்கு எல்லாம் வெற்றி நிச்சயம். நல்ல கூட்டணி குடுத்தொழில் செய்தா கூட சரி வெற்றி உண்டு. முன்ன தோல்வியில இருந்த பிசினஸ் கூட இப்ப திரும்ப உயிர் பெற்ற மாதிரி நல்ல வளர்ச்சி பெறும். பேங்க் லோன் கிடைக்கும். புதுசா கடை ஆரம்பிப்பீங்க. ஒரு கிளைகள் வச்சிருக்கங்க ரெண்டு மூணு கடை தொறக்கறதுக்கு ரெண்டு மூணு பிசினஸ் ஓபன் பண்றதுக்குல்லாம் வாய்ப்புகள் அமையுது. அது மேஷ ராசிுடைய ஆண்டு குடும்பத்தில மதிப்பு உயருது உடைய தாயின் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும் சொத்து வாங்குறது நிலம் வாங்குறது எல்லாமே சக்சஸ் வீடு வண்டி வாகனம் நிலபலம் நகை நட்டுல்லாம் வாங்குவீங்க தொழில்ல நல்ல
12:16 முன்னேற்ற பார்க்கலாம் உடைய தலைமை பண்பு சிறப்பா செய்வீங்க முடிவெடுக்கறதுல உடைய பவர் என்னங்கறத புரிஞ்சுகிட்டு செய்ய போறீங்க கடந்த வருடங்கள்ல எதை செஞ்சாலும் சரி அது ஒரு மாதிரி நம்ம நினைக்க அது ஒரு மாதிரி நடந்திருக்கும். ஆனா இப்போ இந்த வருஷம் சொல்றேன் நீங்க சொல்றது நடக்கும். உங்குடைய பிளான் எல்லாமே சக்சஸ் ஆகும். நீங்க விரும்புறது கிடைக்கும். அதேபோல மேஷ ராசி பெண்கள் வீட்ல பெரிய வளர்ச்சி உண்டு குழந்தைகளுடைய வாழ்க்கையில முன்னேற்றம் உண்டு அதேபோல திருமணமாகி குழந்தை இல்லாதவங்களுக்கு சுகபரசமாகும் குழந்தை பாக்கியம் கிடைச்சு தாயுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். பணவரவு சீரா இருக்கும் வீட்ல உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகமாகும். அதேபோல வீட்டையும் வந்து பாத்தீங்கனாக்க நிறைய விஷயங்களை மாத்தி அமைப்பீங்க. வாஸ்து
13:02 பாத்து சரி பண்ணிவிடுவீங்க. குடும்பத்தார் கிட்ட மதிப்பு மரியாதை அதிகமாகுது. திருமணத்துக்காக காத்துட்டு இருக்கக்கூடிய தன்னி பெண்களுக்கு மேஷ ராசிக்காரளுக்கு இப்ப திருமண தடைகள் விலகி உங்களுக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரியான நல்ல உயர்ந்த குணம் கொண்ட மாப்பிள்ள அமைவாங்க. சோ மேஷ ராசி பெண்களுக்கு பயங்கர மனசுக்காரங்க நீங்க ரொம்ப நல்ல மனசு உங்குடைய வெளியில சொல்ல முடியாத கஷ்டங்கள் எல்லாமே சொல்லாத மாதிரியே வந்து விளக்கி போக போகுது. ஏன்னா ஒட்டுமொத்த உங்க மனசுல இருக்கக்கூடிய அழுத்தத்தை எல்லாத்தையுமே இந்த கஜகேசரி யோகம் விளக்கி வைக்குது சரி செய்யுது. அதேபோல நற்ப விஷயம் நிறைய நண்பர்கள் வந்து உங்கள தப்பா புரிஞ்சுகிட்டு சண்டை போட்டு வெளிய போயிருப்பாங்க. இப்ப உங்கள புரிஞ்சுகிட்டு திரும்ப வந்து பேசுவாங்க. நீண்ட நாள் பேசாதவங்க எல்லாம் இப்ப உப்ப காண்டாக்ட்டுள்ள வருவாங்க. நம்பிக்கையான நண்பர்களுடைய வரவு அதிகமாகும். உங்கள போட்டிய நினைச்ச பொறாம பட்டுட்டு இருந்த
13:47 உறவுக்காரன் கூட இப்ப வந்து உங்கள புரிஞ்சுப்பாங்க. குடும்பத்தோட உங்களுடைய உறவுங்கிறது சிறப்பா இருக்கு. உறவு ரீதியா உங்க மனசு வந்து அமைதியா இருக்க போகுது. உங்க வாழ்க்கைய அருமையா மாறப்போகுது. எல்லாத்துலயுமே அமைதி தரக்கூடிய யோகம் தான் இது. அதேபோல திருமணம் மற்றும் வாழ்க்கை தான காதல் முடிவான கல்யாணம் கூட நடக்காம போயிருக்கும். ஆனா இப்போ அந்த தடைப்பட்ட திருமணம் சிறப்பா நடந்து முடிய போகுது. காதல் விஷயத்தில இருவிட்ட சம்மத்தோட அந்த காதல் திருமணம் நடக்கப்போகுது. ஆல்ரெடி திருமணம் ஆயிடுச்சுமா ஆனா சண்டை சச்சரவு சதா நேரமும் உனக்கு என்ன எனக்கு என் பிரியருக்கூடிய நிலைல கூட நாங்க இருந்துட்டோம் அப்படின்னு சொன்னீங்கனா கூட இப்ப திருமண வாழ்க்கை அமைதிகரமா மாறும். அதேபோல குழந்தை யோகத்துக்காக இயங்கிட்டு இருந்தீங்கன்னா குழந்தை யோகம் சீக்கிரமா கிடைக்கும். ஒரு மாதிரி அந்த கஷ்டமான வாழ்க்கை நிலையில
14:34 அதிலிருந்து வெளிவரக்கூடிய நிலை இருக்கு சந்தோஷமான வாழ்க்கை அமையப்போகுது. இது எல்லாத்துக்கும் மேல ஜோதிடத்தை பொறுத்தவரைக்கும் அனைத்து கிரகங்களும் பாத்தீங்கனாக்க தொடர்ந்து நகர்ந்துகிட்டேதான் இருக்கும். சில சமயம் வந்து ஒரு கிரகம் மத்த கிரகத்தோட சேர்றப்போ சக்தி வாய்ந்த யோகத்தை உருவாக்கும். அந்த மாதிரி ராஜயோகங்கள் வந்துு அனைத்து ராசிகளுடைய வாழ்க்கையிலும் தகத்தை ஏற்படுத்துங்க. ஆனா அந்த யோகங்கள் அப்படிங்கறது மகத்தான அதிர்ஷ்டத்தை தரது ஒரு சில ராசிகளுக்கு தான் இருக்கும். அதுல முதன்மையா இந்த அதிர்ஷ்டகரமான யோகம் வந்து மேஷத்திற்கு பலிதமாகுது. எப்படி மிகப்பெரிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொடுக்க போகுதுங்க. இந்த கஜகேசரி ராஜயோகம்றது சிறப்பான நன்மைகளை மேஷ ராசி அனுபவிக்க போறீங்க. இந்த ராஜயோகத்தால திடீர் நிதி ஆதாயங்களையும் பெரிய லாபத்தையும் எதிர்பார்க்கலாம். இந்த சுபயோகத்தால
15:20 உங்குடைய பேச்சு மற்றும் வெளியூர் தொடர்பு எல்லாமே மேம்படும். வாழ்க்கையில மகத்தான முன்னேறத்தை அடைய போறீங்க. சொல்லப்போனா உங்க வேலையிலும் சரி உத்தியோகத்திலும் சரி மேல் அதிகாரிகள் பாராக்கூடிய அளவுக்கு நல்ல நிலை வேலையுமே புதிய திட்டங்களையும் புதிய பொறுப்புகளையும் பெற போறீங்க இந்த ராஜயோகத்தால வேலையே இல்லாதவங்களு கூட இல்ல வேலைய விட்டுட்டு போயலு நினைச்சு கூட பதவி உயர்வுகள் கிடைக்கும் சமல உயர்வு நீங்க எதிர்பார்க்கலாம் இந்த காலகட்டத்தில உங்க திட்டங்கள் அனைத்துமே வெற்றிகரமா முடியும் கஜகேசரி ராஜுகறது ஆரோக்கியத்தையுமே மேம்படுத்துங்க இன்னும் சொல்லப்போனாக்க மிகப்பெரிய நன்மைகள் சொன்னேன் உடைய செயல் திறனால பெரிய விஷயங்கள் சாதிக்க போறீங்க கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிட்டு வரும் மூத்தடைய சொத்து தொடர்பான பட்சில இருந்து இப்ப விடுபட போறீங்க போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு சிறந்த பலன்களை நீங்க எதிர்பார்க்கலாம் இது மட்டுமி இல்லைங்க
16:07 குருவின் அருளால வாழ்க்கையில பல்வேறு அம்சங்கள்ல் நீங்க அதிஷ்டங்களை சாதகமா அனுபவிக்க போறீங்க ஏன்னா உங்க வாழ்க்கையில புதிய வருமானத்திற்கான வழி துறக்குது. இது உங்குடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்த பொருளத நிலையுமே மேம்படுத்த போகுது. இது மட்டுமில்ல வாழ்க்கையில உற்சாகம் நிலைத்திருக்க போகுது. நிறைந்திருக்க போகுது. புதிய வருமான ஆதரங்கள் தோன்றுவதால லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில ஏதாவது முதலீடு பண்ணா கூட நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். ஓகேங்களா இந்த யோகம்ங்கறது ஒரு முயற்சி கூட வெற்றியாக மாத்தி கொடுக்கும். நீண்ட கால லட்சியங்கள் எல்லாமே இப்ப நிறைவேற போகுது. நிதிநிலையும் வழுவா இருக்கறதுனால உங்களோட ஆடம்பர வாழ்க்கைக்கான கனவுகள் ஏதாவது இருந்தா கூட அது நிறைவேறுங்க. இந்த கார் வாங்கணும் இந்த வீடு கட்டணும் அது வாங்கணும் இது வாங்கணும் ஏதாவது கனவு
16:53 இருக்கும் இல்லையா இந்த காலம் வாழ்க்கையின் பல்வேறு துறைகள்ல சிறந்த பலன்களை அழிக்க போகுது. மொத்தத்துல ராஜகம்ங்கிறது தலைவிதியை கூட மாற்றுவதாக இருக்க போகுது. எல்லாத்துக்கும் மேஷ ராசியினுடைய தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் அதிகமாகுதுங்க. சமுதாயத்தில் அந்தஸ்து மேம்பட போகுது. தொழில்ல வணிகத்தில முதலீடுகள்ல எதிர்பார்க்காத அளல நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியா நல்ல வளர்ச்சியை பார்க்க போறீங்க. தலைமைத்துவம் சிறப்பா அமையப்போகுது. சோ இப்படிப்பட்ட இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு வந்து ஸ்ட்ராங்கா இருக்கணும். இதுடைய முழுமையான பலன்களை நீங்க அனுபவிக்கணும்னாக்க நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. சந்திர பரிகாரம். திங்க்கிழமையில நவகிரகங்களை விற்றுக்கூடிய சந்திர பகவானுக்கு பாலபிஷேகம் பண்ணுங்க. உங்களால முடிஞ்ச அளவுக்கு கூட்டங்கள் இருக்கக்கூடிய இடங்கள தண்ணீர் தானம் பண்ணுங்க. சந்திர கிரகத்துடைய ஸ்தோத்திரம்
17:39 சொல்லி வழிபாடு பண்ணுங்க. அதேபோல குரு பரிகாரம் வியாழக்கிழமைல மஞ்சள் நிற பூக்களால குருபகவானுக்கு அர்ச்சனை பண்ணுங்க குருபகவானுக்கு தீபத்தி வழிபாடு பண்ணுங்க பசுமாட்டுக்கு உணவு கொடுங்க பசுமாட்டுக்கு சேவை பண்ணுங்க அதேபோல தாயாருக்கு புண்ணியம் சேர்க்கணும் தாயார் கிட்ட தெரிஞ்சு தெரியாம தப்பி இருந்தா கூட மன்னிப்பு கேளுங்க அவங்க சொன்ன சொல்லை வந்து காப்பாத்த பாருங்க அவுடைய ஆசைகள் என்னங்க தெரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு அத நிறைவேற்றி கொடுங்க இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணிட்டா போதும் நான்காம் பாவத்தை உச்சபட்சமா ஆக்டிவேட் பண்ணிடலாம் நான்காம் பாவம் வந்து ஆக்டிவேட்னா நமக்கு என்ன கிடைக்கும் வீடு கிடைக்கும் சொத்து கிடைக்கும் நலம் கிடைக்கும் தாயுடைய அன்பு கிடைக்கும் நம்ம மனசு வந்து அமைதியாயிடும் குடும்பத்துல அமைதி கிடைக்கும் வண்டி வாகனம் எல்லாமே கல்வி இதுதான் அதுதான்ல்லாம் கிடையாது எல்லாவிதமான சந்தோஷமும் சகல சௌபாக்கியலும்
18:25 கிடைக்கக்கூடிய இடம் இந்த நான்காம் இடம் புரியுதுங்களா மேஷயஸ் வாழ்க்கையில பிளஸ்சிங்ஸ் கிடைக்கக்கூடிய நேரம் சொல்லலாம் ஒரு பெரிய வரமே இந்த நான்காம் இடம் ஆக்டிவேட் ஆகுறது புரியுதுங்களா சொல்லப்போனா உங்களுக்கு வெளியில எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் எத்தனை உலகமே எதிர்த்து வந்து நின்னாலும் சரி உங்களுக்கு வீட்ல அமைதி இருக்கும் இந்த உலகத்தையும் உங்களால வெல்ல முடியும் அப்படிப்பட்ட நிலையைதான் இந்த கஜகேசரி யோகம் நான்காம் இடத்தை ஆக்டிவேட் பண்ணி இருக்கு சந்திரன் நான்காம் பாவத்துக்கு அதிபதி இது கூட குரு சேர்றது மனநிலை பிளஸ் குடும்பம் பிளஸ் வீடு பிளஸ் சொத்து அனைத்துமே ரீசெட்தான் பிரச்சனை சரியாகுது வீட்ல தெய்வீக ஒளி தெரிய போகுது தாயுடைய ஆரோக்கியம்ல்லாம் மேம்பாடு அடைய போகுது சொத்து வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு மனசு அமைதிங்க பர்ஸ்ட் மனமதி இல்லாமதான் வந்து மேஷ ராசி பயங்கரமான கஷ்டங்களுக்கு ஆளாகி இருக்கீங்க
19:12 இதோட நீங்க போக வேண்டிய சக்தி வாய்ந்த ஸ்தலங்கள் சொல்ற கோவில்கள் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க சந்திரபலத்துக்கு குன்றத்தூர் சோமநாதர் சிதம்பரம் சந்திரசேகரர் திருக்கடைக்காப்பு துளுக்கன் பரமேஸ்வரி இந்த கோவில் வந்து சந்திர பகவான நீங்க ஆக்டிவேட் பண்றதுக்கு குருபலத்துக்கு ஆலங்குடி குருஸ்தலம் நாகர்கோவில் குருதீபம் திருவாரூர் சீனிவாச பெருமாள் அதேபோல அம்மன் அருள் சமயபுரம் மாரியம்மன் விராமலை முல்லைவாசல் மாரியம்மன் இந்த தெய்வ வழிபாடு பண்ணலாம். எல்லாத்துக்கும் மேல மேஷ ராசிக்காரங்கள இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு கிடைச்சிருக்கக்கூடிய பெரிய வரம். 10 ஆண்டு கால துன்பத்தை கூட அகற்றக்கூடிய இந்த 40 நாள் ஒளிங்கிறது நான் என்ன சொன்னேன் புரியுதுங்களா உங்குடைய 10 வருஷ கஷ்டத்தை சரி பண்ண போகுது. வாழ்க்கையில உங்களுக்கான ஒரு அடித்தளம்
19:57 நம்ம பணத்தை தேட மாட்டோம் நம்ம அமைதிய தேடுறவங்க அந்த அமைதியே இந்த யுகத்தின் மூலமா உங்களுக்கு கிடைக்க போகுது. நீ பயந்து போயட்டு இருந்த. இப்ப அந்த பயம் வேணாம். நீ பயந்தது பயம் எல்லாமே விளகுது. உனக்கு வேண்டியது உன்னை தேடி வருது. நீ தேடியது வேணாம். இப்போ நீ தேடியது உன்னை தேடி தப்பாம வரப்போகுது. ச அந்த அளவுக்கு மேஷ ராசிகளுக்கு இந்த கஜகேசரி யோகம்ங்கிறது ஈடு இணையில்லாத அளவுக்கு சகல சௌபாக்கியங்களையுமே மேம்படுத்தி மேஷராசி சந்தோஷத்திற்கு இந்த கஜகேசரி யோகம் பொறுப்பேற்கது. ரொம்ப நல்லா இருக்க போறோம். எந்தெந்த விஷயங்கள் நமக்கு சங்கடத்தை கொடுத்துச்சோ குறிப்பா குடும்பம் அப்படிங்கற விஷயத்துல தோத்து போயட்டே இருந்தோம். தொழில்ங்கற விஷயத்த தோத்து போனோம் உத்தியோகத்தில் தோத்து போணும் நட்பு ரீதியை தோத்து போணும்
20:44 உறவுகள் வழியா தோத்து போனோம் துரோகத்தை சந்திச்சோம் அழுதுட்டு இருக்கோம் தனிமையில் தவிச்சிட்டு இருந்தோம் என்ன பண்ண போறோம் ஏது பண்ண போறோம் வாழ்க்கையே அவ்வளவுதானா பிறந்ததே வந்து வேஸ்ட்டா இப்படி எல்லாம் கூட பல வருட கஷ்டங்களுக்கு இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு பதில் கொடுத்திருக்கு சோ ஒட்டுமொத்தமா அடுத்த 40 நாள் உடைய அடித்தளம் அப்படிங்கிறது எப்பேர்பட்ட கஷ்ட காலம் இனி வரக்கூடிய காலங்கள்ல் வந்தாலும் அது உங்களை துளி துலை அளவு கூட அசைக்காத அளவுக்கு வலுவான நிலையை இந்த கஜகேசரி யோகம் ஏற்படுத்தி இருக்கு. முதல்ல கஜம்னா என்னங்க? யானை. கேசரி அப்படின்னாக்க சிங்கம். யானையை பொறுத்தவரைக்கும் வலிமை, நிலைத்தன்மை, பெருமை, அமைதி. சாதாரணமா யாராலயுமே அசைக்க முடியாத தன்மை இல்லையா கேசரிங்கறது தைரியம், ஆதிக்கம் ஒழுக்கம் தீமைக்கும்
21:30 தூக்கத்திற்கும் இடைவிடாத தீவிரம். யானை மாதிரி அமைதி இல்ல சிங்கம் போல தைரியம். உங்களுக்கு உள்ளார்ந்த அமைதி வெளிப்புற வலிமை இது ரெண்டுத்தையும் சேர்த்து தரக்கூடிய யோகம் தான் இந்த கஜகேசரி யோகம். உங்குடைய மனசு வந்து யானை போல நிலைத்தன்மையோட ஞானத்தில சிங்கம் போல வலிமையா முடிவெடுக்கறதுல ஒரு தெளிவா உங்க வாழ்க்கையில முன்னேறி போக போறீங்க. இதனாலதான் இந்த யோகம்ங்கிறது மனம் மற்றும் ஞானத்தின் உச்ச இணைப்புன்னு சொல்லப்படுது. சோ இந்த பதிவு நிச்சயமா மேஷத்திற்கு ஒரு தெளிவான பாதையை ஏற்படுத்தி கொடுத்திருக்கும். இதுநாள் வரைக்கும் கல்லும் முள்ளுமா இருட்டுல போயட்டு இருந்தீங்க. இனி வெளிச்சமான பூக்களால நிறப்பட்ட பாதையில அதிர்ஷ்டத்துடைய அரவணைப்பில பயணம் பண்ண போறீங்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.