0:00 மகர ராசிக்காரர்களே, இந்த வீடியோ உங்களுக்கே தற்செயலா வந்ததுன்னு நினைக்காதீங்க. இப்ப நீங்க இந்த மகர ராசி பலன் பாக்குறீங்கன்னா அதுக்கு பின்னால ஒரு காரணம் இருக்குங்க. சமீப காலமா மனசுல ஏதோ ஒரு குழப்பம் அல்லது எப்ப நல்ல மாற்றம் வரும்ன்னு ஒரு ஒரு கேள்வி இருந்தா, அந்த கேள்விக்கான பதிலை தேடிதான், இப்ப நீங்க இங்கே வந்திருக்கீங்கங்க. வணக்கம்ங்க. இப்போ ஒரு நிமிஷம் உங்க கண்களை மூடி நான் கேட்கறத மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன். இரவு பகல் பார்க்காம உங்க குடும்பத்துக்காக உங்க எதிர்காலத்துக்காக நீங்க எவ்வளவு கடினமா உழைக்கிறீங்க. உங்க வேர்வையோட ஒவ்வொரு துளியும் ஒரு கனவுக்காகதான் சிந்தது. ஆனா வருஷங்கள்
0:48 ஓடிக்கிட்டே இருக்குங்க. உங்க உழைப்புக்கு மட்டும் ஒரு அங்கீகாரமே கிடைக்காம அதுக்கான பலன் தள்ளி தள்ளி போய்கிட்டே இருக்குன்னு ஒரு ஆழமான இயக்கம் உங்க மனசுல இருக்கா? நீங்க யாருக்குமே கெடுதல் நினைச்சது இல்லை உங்க மனசுல இருந்து வர்து எல்லாமே நல்ல எண்ணங்கள் மட்டும்தாங்க அப்படியும் இருந்தும் ஏன் உங்க குடும்ப குடும்பத்தில மட்டும் ஒரு தீராத குழப்பம் ஒரு ஓயாத பஞ்சாயத்து இப்படியே தொடர்ந்துட்டு இருக்கு ஏன் உறவுகளுக்குள்ள ஒரு சரியான புரிதல் இல்லாம போகுது? எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்னு குறையற மாதிரி ஒரு நிம்மதியே இல்லாத சூழல்ல தவிச்சிட்டு இருக்கீங்களா? உங்களுடைய அத்தனை கேள்விகளுக்கும் உங்க
1:34 மௌனமான கண்ணீருக்கும் நிச்சயமா இந்த பதிவுல ஒரு பதில் இருக்குங்க. வாங்க அந்த பதில்களை நாம ஒன்னா சேர்ந்து தேடலாம். தொடர்ந்து இந்த மாதிரி ஒரு வழிகாட்டுதல் உங்களுக்கு கிடைக்கணும்னு நினைச்சீங்கன்னா எங்களுக்கு எங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க இது எனக்கான ஒரு ஆதரவு மட்டுமி இல்ல உங்களுக்கான ஆன்மீக பயணத்தோட ஒரு அழகான தொடக்கம்ங்க சரி உங்க வாழ்க்கை பயணத்தில ஏன் இத்தனை முட்கள் ஏன் இவ்வளோு போராட்டங்கள் இதோட தெய்வீக ரகசியத்தைதான் இப்ப நாம ரொம்ப ஆழமா பார்க்க போறோம்ங்க உங்க வழி எனக்கு புரியுதுங்க. ஆனா அந்த வழிக்கான காரணத்தை நீங்க முழுசா புரிஞ்சுட்டீங்கன்னா
2:20 அதிலிருந்து வெளிய வர்துக்கான வழியும் உங்களுக்கு ரொம்ப தெளிவா தெரிஞ்சிருமங்க. இது உங்க விதியிருக்க நொந்துக்கறதுக்கான நேரம் இல்லைங்க. விதிய புரிஞ்சுக்கறதுக்கான நேரமங்க. உங்க ராசி மகரம்ங்க. உங்க ராசியோட அதிபதி நீதிமான் கர்மக்காரகன்னு சொல்லப்படுற சனி பகவான்ங்க கர்மக்காரகன்னா என்ன தெரியுமா நம்மளோட போன ஜென்மம் இந்த ஜென்மத்தோட செயல்களுக்கு ஏத்த மாதிரி எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காம சரியான நேரத்தில சரியான பலன்களை கொடுக்கிறவருங்க அவர் ஒரு ரொம்ப கண்டிப்பான வாதியாருங்க பாட அதே மாதிரி பாடங்களை ரொம்ப கடினமா
3:06 கொடுப்பாருங்க ஆனா அந்த பாடங்கள்தான் நம்மளை பக்குவப்படுத்துங்க இதனாலதான் மத்த ராசிகளை விட உங்க வாழ்க்கை பாதை ரொம்பவே தனித்துவமானதாகவும் சவால்கள் நிறைஞ்சதாகவும் இருக்குதுங்க இங்க பாருங்க இந்த சவால்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப பரிச்சயமா இருக்கும் இல்லையா குடும்பத்தில எப்பவுமே ஒரு குழப்பமான சூழல் உறவுகளுக்குள்ள ஒரு சரியான பிணைப்பே இல்லாமல் இருக்கிறத நீங்க உண உணரலாமங்க நீங்க எவ்வளவுதான் உளைச்சாலும் அதுக்கான அங்கீகாரம் ரொம்ப ரொம்ப லேட்டா கிடைக்குதுங்க கடைசியில எல்லாரையும் விட்டு விலகி யாரும் எனக்கு வேணாம் என் கர்மாவை நானே அனுபவிச்சுக்கிறேன்னு ஒரு
3:52 தனிமையான விரக்தியான நிலைமைக்கு தள்ளப்படுறது இதெல்லாம் உங்க வாழ்க்கையில நடக்குதுன்னா அதுக்கு ஜோதிட ரீதியான காரணம். சனி பகவானோட ஆளுமைதாங்க. ஆனா அந்த நிமிஷம் சனி பகவான் உங்களுக்கு சவால்களை மட்டும் கொடுக்கலங்க அந்த சவால்களை ஜெயிக்கறதுக்கான மிகப்பெரிய ஆயுதங்களையும் அவரே உங்களுக்குள்ள குணங்களா கொடுத்திருக்கிறாருங்க இப்போ அந்த சவால்களை உங்க மிகப்பெரிய பலமா எப்படி மாத்துறதுன்னு பார்க்கலாங்களா நீங்க பலவீனம்னு நினைக்கிறதுதான் உங்க உண்மையான பலம்ங்க இந்த ஸ்லைடுல இருக்கிற முக்கிய முக்கியமான வித்தியாசத்தை கவனிங்க.
4:37 மேஷம் மாதிரி சில ராசிகள் ரொம்ப அவசரமா வேகமா செயல்பட்டு சில சமயம் தடறி விழும்போது நீங்க ரொம்ப பொறுமையா நிதானமா திட்டமிட்டு செயல்படுவீங்க. வாழ்க்கைங்கிறது ஒரு 100 மீட்டர் ஓட்ட பந்தயம் கிடையாதுங்க. அது ஒரு மேரத்தான்ங்க. இதுல வேகமா ஓடுறவங்களை விட நிதானமா கடைசி வரைக்கும் ஓடுறவங்களுக்கு தான் வெற்றி நிச்சயம்ங்க அந்த நிதானம்தான் உங்க மிகப்பெரிய பலம்ங்க நீங்க எவ்வளவு பெரிய உழைப்பாளிகள்னு உங்களுக்கு நல்லாவே தெரியுமங்க ஒரு வண்டியில பெட்ரோல் போட்டா கூட அதை ஒரு மாசம் வரைக்கும் சிக்கனமா ஓட்டுற அளவுக்கு
5:24 நீங்க ஒரு சிறந்த சேமிப்பாளர்ங்க தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவே மாட்டீங்க ஒரு கம்பெனியில ப்ரமோஷனுக்காக நாலஞ்சு வருஷம் கூட அமைதியா காத்திருப்பீங்க மத்தவங்க வேலையை விட்டுட்டு போலாமங்க ஆனா நீங்க உங்க இலக்கை அடையற வரைக்கும் அந்த இடத்துல நிலைச்சு நிற்பீங்க ஏன்னா நின்னு யோசிச்சு சரியா பிளான் பண்ணி செயல்படுறது உங்க இயல்புங்க இதுதான் சனி பகவான் உங்களுக்கு கொடுத்த வரமுங்க இந்த ஒரு வரி உங்க குணத்தை எவ்வளவு அழகா சொல்லுது பாருங்க சின்ன சின்ன அவமானத்துக்கோ பிரச்சனைக்கோ நீங்க ஒருபோதும் தோண்டு போய் உங்க லட்சியத்தை விட்டுடவே மாட்டீங்க உங்க
6:12 சகிப்பு தன்மையும் விடா முயற்சியும் ஒரு மலை மாதிரிங்க இது முதல்ல நீங்க ஆழமா உணரணுமங்க இது உங்க பலவீனம் இல்லைங்க இது உங்க உங்க தனித்துவம்ங்க இப்ப நாம ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பகுதிக்கு வந்திருக்கோம்ங்க உங்க வாழ்க்கையில் இருக்கிற தடைகளை உடைச்சு உங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றிகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கான சக்தி வாய்ந்த தெய்வீக வழிகளை பத்தி பார்க்க போறோம்ங்க இதெல்லாம் வெறும் பரிகாரங்கள் இல்லைங்க உங்க வாழ்க்கை பாதையை சீரமைக்க போற கருவிகள்ங்க இந்த வாக்கியத்தோட சக்தியை உணருங்க இது
7:00 காலத்தின் கடவுளான காலபைரவரை பற்றியதுங்க உங்க வாழ்க்கையில எவ்வளவு பெரிய தடையா இருந்தாலும் சரி தாமதமா இருந்தாலும் சரி அதை உடைச்சு தூக்கி எரியிற மாதிரி மாபெரும் சக்தி அவருக்கு உண்டுங்க அந்த சக்தியை நம்ம எப்படி பெறப்போறோம்னு இப்ப விரிவா பார்க்கலாங்களா உங்க தலைவிதியை நல்ல விதமா மாத்துவதுக்கு இந்த மூணே மூணு சக்தி வாய்ந்த வழிகள் இருக்குதுங்க. இது ஒன்னோட ஒன்னு சம்பந்தப்பட்டதுங்க. முதலாவதா காலத்தோட அதிபதியான காலபைரவர் வழிபாடுங்க. இரண்டாவது பைரவரோட வாகனமான நாய்களுக்கு சேவை செய்யறதுங்க.
7:47 மூணாவது உங்க ராசியிலேயே ஜோதியா தரிசனம் தரற ஐயப்பனுக்கான சபரிமலை யாத்திரைங்க. இது ஒவ்வொன்ன பத்தியும் இப்ப ஆழமா பார்க்கலாங்களா? முதல் மற்றும் மிக முக்கியமான பரிகாரம் காலபைரவர் வழிபாடுங்க. அது ஏன் தெரியுமா? ஜோதிட சாஸ்திரப்படி காலபைரவர் சனி பகவானோட குருவா கருதப்படுறாருங்க. ஒரு குருவோட பேச்சை சீடன் கேட்பான் இல்லையா அதே மாதிரி பைரவரை நீங்க முழு மனசோட வழிபட்டா சனியோட தாக்கங்கள் நல்லாகவே குறைஞ்சு நன்மைகள் பெருக ஆரம்பிக்குங்க காலபைரவரை நீங்க கெட்டியா
8:33 புடிச்சிக்கிட்டீங்கன்னா காலமே உங்களுக்கு சாதகமா மாறும்ங்க குறிப்பா மாசம் மாசம் வர தேபரை அஷ்டமி நாட்கள்ல் காலபைரவர வழிபடுறது ரொம்ப ரொம்ப விசேஷம்ங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற சொவின் சிவன் கோவில்ல இருக்கிற பைரவர் சன்னதியில வழிபடலாமங்க சென்னையில இருக்கிறவங்க புலிச்சல்லூர்லையும் செங்கல்பட்டு பக்கத்துல திருவடி சூலத்திலயும் வழிபடலாமங்க தர்மபுரியில இருக்கிற அதியமான் கோட்டை காலபைரவர் ஸ்தானத்துக்கு வாழ்க்கையில ஒரு தடவையாவது போயிட்டு வாங்க அங்க அங்க போனாலே, ஒரு பெரிய மாற்றம் தெரியுமங்க. அதே மாதிரி, திண்டுக்கல் தாடி
9:19 கொம்புல இருக்கிற, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர். உங்க பொருளாதார தடைகளை நீக்க ரொம்ப சக்தி வாய்ந்தவருங்க. இப்போ நம்மளோட கர்ம வினைகளை குறைச்சு புண்ணியத்தை சேர்க்கிற அடுத்த ரெண்டு தெய்வீக வழிகளை பத்தி பார்க்கலாம்ங்களா. இது ரெண்டுமே நம்ம வாழ்க்கையோட போக்கையே மாத்தக்கூடிய சக்தி கொண்டதுங்க. இது செய்யறதுக்கு ரொம்ப எளிமையானதுங்க ஆனா பலன்களும் அளவிட முடியாததுங்க இரண்டாவது பரிகாரம் நாய்களுக்கு சேவை செய்யறதுங்க பைரவரோட வாகனமான நாய்களை நீங்க கடவுளோட ரூபமா பார்க்கணுங்க தெருவில இருக்கிற ஆதரவில்லாத நாய்களுக்கு டெய்லி ஒரு பிஸ்கட்டோ இல்ல ஒரு கைப்பிடி சாதமோ வைங்க
10:06 அதுங்க கிட்ட அன்பு காட்டுங்க ரொம்ப முக்கியமா ஒருபோதும் எந்த எந்த சூழ்நிலையும் ஒரு நாயையும் அடிச்சிடாதீங்க நீங்க ஒரு நாய்க்கு செய்ற சேவை நேரடியா வைரவீரையும் சனி பகவானையும் சாந்தப்படுத்தி உங்க கர்ம வினைகளை குறைச்சு புண்ணிய கணக்கை அதிகப்படுத்துங்க மூணாவது வழி சபரிமலை யாத்திரைங்க மகரஜோதின்னு நாம சொல்றோம் இல்லையா அந்த மகரஜோதி உங்க ராசியான மகரத்தில தான் தரிசனம் தருதுங்க அதனால உங்களுக்கும் ஐயப்பனுக்கும் ஒரு பிரிக்க முடியாத ஆன்மீக பந்தம் இருக்குதுங்க ஐயப்பன் உங்க ராசியோட குலதெய்வம் மாதிரிங்க அவரை சரணடையறதும் ஒரு குழந்தை
10:52 தாயை சரணடையற மாதிரிங்க உங்க வாழ்க்கையில ஒரே ஒரு தடவையாவது ஒரு முறையாவது 48 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி அந்த 18 படிகளை மிதிச்சு ஐயப்பனை தரிசனம் பண்ணுங்க அந்த 48 நாள் விரதம்ங்கிறது வெறும் சாப்பாடு கட்டுப்பாடு இல்லைங்க அது ஒரு தவம்ங்க நம்ம ஐமுலன்களையும் கட்டுப்படுத்தி மனசை ஒருமுகப்படுத்துற ஒரு ஆன்மீக பயிற்சிங்க அந்த பயணம் உங்க உடல் மனம் ஆன்மா மூணையும் சுத்தப்படுத்தி உங்க வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய தெய்வீக மாற்றத்தை கொண்டு வரணும்ங்கிறது உறுதிங்க இந்த விளக்கத்தோட முடிவா ஒரு முக்கியமான உண்மையை நீங்க ஆழமா
11:37 புரிஞ்சுக்கணுமங்க உங்களுக்கு வர்ற கஷ்டங்கள் எல்லாம் சாபம் கிடையாதுங்க அது இறைவன் உங்க மேல வச்சிருக்க அசைக்க முடியாத நம்பிக்கையோட அடையாளம்ங்க இந்த வரியை உங்க மனசுல ஆழமா பதிய வச்சுக்கோங்க பொறுப்பா நேர்மையா இருக்கிறவங்க கிட்டதான் கடினமான பிரச்சனைகள் வருங்க ஏன் தெரியுமா ஏன்னா அவங்களால மட்டும்தான் அந்த பிரச்சனையை எதிர்கொண்டு அதிலிருந்து ஜெயிச்சு வெளியே வர முடியும்னு இந்த பிரபஞ்சத்துக்கே தெரியுங்க அந்த பொறுப்பு உங்ககிட்ட இருக்குங்க மத்தவங்களால தாங்க முடியாத சுமைகளையும் பொறுப்புகளையும் இறைவன் உங்ககிட்ட கொடுத்திருக்கிறார்னா உங்களால மட்டும்தான் அதை தாங்க முடியும்னு அவருக்கு தெரியுமங்க
12:26 ஒரு வைரத்தை பட்ட தீட்டும் போதுதான் அதோட மதிப்பு அதிகமாகுதுங்க அது மாதிரி இந்த சவால்கள் எல்லாம் உங்களை செதுக்குற ஒளிங்க உங்க பொறுமையும் சகுப்பு தன்மையும் இறைவ உங்களுக்கு கொடுக்கிற வரம்ங்க அதனால ஒருபோதும் மனசை தளர விடாதீங்க இப்போ உங்களுக்கு வழி தெரிஞ்சிருக்குங்க தடைகள் விளகுறதுக்கான பாதை உங்க கண்ணு முன்னாடி இருக்குதுங்க இந்த தெய்வீக பரிகாரங்களை முழு நம்பிக்கையோடு செய்யங்க உங்க எதிர்காலம் நிச்சயமா உங்க கையிலதான் இருக்குங்க நீங்க எல்லா செல்வங்களையும் பெற்று மனநிம்மதியோட செழிப்போட வாழணுங்கறதுதான் என்னோட மனமார்ந்த பிரார்த்தனைங்க இந்த மார்ச்
13:11 15ஆம் தேதியில இருந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு சனி பகவான் சனி பகவான் மீன ராசியில வக்கர நிவர்த்தி அடையறாருங்க அப்படி வக்கிர நிவர்த்தி அடையும்போது இத்தனை நாட்களா ஏழர சனி காலகட்டங்கள்ல் உங்க வாழ்க்கையில நீங்க எதையெல்லாமோ இழந்துட்டு கஷ்டப்பட்டுட்டு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்களோ அது அனைத்தும் திரும்ப பெறக்கூடிய ஒரு காலகட்டமா பார்க்கப்படுதுங்க அதை தொடர்ந்து குருவுடைய வக்கர நிவர் வர்த்தி இத்தனை நாட்களா குரு பகவான் உங்களுடைய ராசியில இரண்டாம் இடத்தில செயல்பட்டதாலதான் பொருளாதாரத்தில மிகப்பெரிய ஒரு பின்னடைவும் ஏமாற்றமும் உங்க வாழ்க்கையில இருந்திருக்குமங்க தற்பொழுது இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய குருபகவான் மூன்றாம் இடமான
13:57 லக்ன ஸ்தானத்தை நோக்கி போறதுனால இத்தனை நாட்களா கிடைக்காம இருந்த ஒட்டுமொத்த குரு பெயற்சி பலன்களும் தற்பொழுது உங்களுக்கு முழுமையா கிடைக்க போகுதுங்க இதன் மூலமா பொருளாதாரத்தில ஒரு மிகப்பெரிய மாற்றம் அப்படிங்கிறது உங்களுக்கு வரக்கூடிய நாட்கள்ல் காத்துட்டு இருக்குதுங்க அதற்கு அடுத்ததா சுக்கிர பெயிற்சிங்க சுக்கிர பெயிற்சியை பொறுத்தவரைக்கும் 12 ராசிகளுக்குமே பொது பலன்களா பார்க்கப்படுதுங்க இதன் மூலமாகவும் உங்களுக்கு ஒரு உச்சத்திற்கு போகக்கூடிய வாய்ப்புகள் வரக்கூடிய நாட்கள்ல் ஏற்பட போகுதுங்க அடுத்ததா ராகு கேது பெயற்சி ஐயயோ ராகு கேது பெயற்சியா சொன்னாவே எல்லாருமே பய பயப்படுவாங்க அந்த அளவுக்கு கடந்த காலகட்டங்கள்ல இந்த ராகு கேது காலகட்டம்
14:43 அப்படிங்கிறது மிக மோசமான ஒரு காலகட்டமாகவே உங்களுக்கு அமைஞ்சிருக்குதுங்க ஆனா தற்பொழுது வரக்கூடிய இந்த ராகு கேது காலகட்டம் அப்படிங்கிறது கடந்த காலகட்டங்கள்ல் ஏற்பட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் வரக்கூடிய நாட்கள்ல் முழுவதுமா நிவர்த்தியாக போகுதுங்க நீங்க ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுவீங்க ஏதாவது ஒரு பிரச்சனை ஸ்ட்ரகிள் பொருட்கள் எல்லாம் வந்துட்டு இருக்குமங்க இந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரு காலகட்டமா இந்த ராகு கேது காலகட்டம் அப்படிங்கிறது உங்களுக்கு அமைஞ்சிருக்குதுங்க அதற்கு அடுத்ததா பாத்தீங்கன்னா ஐந்து வருட கிரகங்களுடைய சேர்க்கை ஒன்றாக இருக்கிறதுனால இது நிச்சயம் உங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த அளவுக்கு இந்த 2026
15:28 வரக்கூடிய நாட்கள்ல் கண்டிப்பா வெற்றியையும் உறுதியையும் நிச்சயமா உங்களுக்கு தரப்போகுதுங்க கடந்த காலகட்டங்கள்ல நல்ல ஒரு வேலைங்கிறது கிடைச்சிருக்காதுங்க ஏதோ ஒரு கிடைக்கிற வேலைக்கு சம்பளத்துக்கோ 15000 சம்பளத்துக்கோ பிடிக்காத ஒரு வேலையை குடும்ப கஷ்டத்துக்காக வேற வழியே இல்லாம செஞ்சிுட்டு இருந்திருப்பீங்க ஆனா இனி வரக்கூடிய நாட்கள்ல நீங்க படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரியும் உங்களுக்கு பிடிச்ச மாதிரியும் நீங்க ஒரு அரசாங்க வேலைக்கு ட்ரை பண்ணாலும் சரி ஒரு ஐடி வேலையோ ஒரு பிரைவேட் வேலையோ ஒரு பேங்க் வேலையோ நீங்க எங்க வேலைக்கு ட்ரை பண்ணாலும் அந்த வேலை அப்படிங்கிறது நிச்சயமா உங்களுக்கு கிடைக்க போகுதுங்க கோர்ட் கேஸ்ன்னு ரொம்ப நாட்களா அழைஞ்சிட்டு இருக்கறவங்களுக்கு விரைவிலே
16:15 உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமங்க சொத்து பிரச்சனையும் உங்களுக்கு சாதகமாகவே முடியுமங்க சனி பகவானுடைய பார்வை உங்களுக்கு நேரடியாகவே இருக்குதுங்க இதன் மூலமா வருமானம் அப்படிங்கிறது பல வழிகள்ல் வருமங்க தொழில்ல லாபம் சற்று அதிகமாகவே கிடைக்குமங்க அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் புதிய பொறுப்புகள் புதிய பதவிகள் எல்லாமே தானாகவே உங்களை வந்து சேருமங்க ராகு கேதுவால உங்களுடைய செல்வாக்கு உயருமங்க உடல் ஆரோக்கியம் மேம்படுமங்க சங்கடங்கள் நீங்குமங்க திருமண வாழ்க்கை பற்றி யோசிச்சிட்டு இருக்கவங்களுக்கு சீக்கிரமே உங்களுக்கு இருந்த தடைகள் எல்லாம் நீங்கி திருமண வாழ்க்கைக்குள்ள அடை எடுத்து வைக்க போறீங்க குழந்தை பாக்கியத்திற்கு
17:01 இயங்கியவர்களுக்கு சீக்கிரமே உடல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகி இனி வரக்கூடிய காலத்தில குழந்தை பாக்கியம் அப்படிங்கிறது நிச்சயம் உங்களுக்கு கிடைக்க போகுதுங்க அதற்கு அடுத்ததா வாழ்க்கை துணை இழந்த மகர ராசி ஆண்களோ பெண்களோ அடுத்து வந்து இரண்டாவது திருமணம் பண்ணலாமா வேண்டாமா அப்படிங்கிற ஒரு மிகப்பெரிய குழப்பத்தில இருப்பீங்க அப்படி இரண்டாவது திருமணம் பண்ணும்போது சொந்தக்காரங்க தப்பா பேசிருவாங்களோ ஊர்காரங்க தப்பா நினைச்சிருவாங்களோ அவங்க என்ன நினைப்பாங்க இவங்க என்ன நினைப்பாங்க அப்படின்னு நிறைய நபர்கள்வந்து ரெண்டாவது திருமணத்தை பத்தி யோசிக்காம இருக்கீங்க இப்ப இருக்கக்கூடிய பொருளாதார சூழ்நிலையும் இப்ப இருக்கக்கூடிய காலகட்டத்தையும் வச்சு பார்க்கும்போது ஒரு சிங்கிள் பேரண்ட்டால சொசைட்டில சர்வே
17:46 பண்றது ரொம்ப ரொம்ப கடினம்ங்க நீங்க எதிர்பார்த்த மாதிரியே நல்ல ஒரு மறுவாழ்க்கை அப்படிங்கிறது விரைவில உங்களுக்கு நடக்க போகுதுங்க அடுத்ததா உங்களுக்கான நட்சத்திர பலன்களை பார்க்கலாங்களா முதலாவதா உத்திராடம் இரண்டு மூன்று நான்காம் பாதங்கள் இனி வரக்கூடிய நாட்கள்ல அடுத்தவர் பிரச்சனைகள்ல தலையிடாம ஒதுங்கி செல்வது உங்களுக்கு நல்லதுங்க ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாமங்க குடும்பத்தில சுப காரியங்கள் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்குமங்க அதே நேரத்துல கணவன் மனைவிக்குிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாமங்க அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாமங்க கவனமாக இருப்பது நல்லதுங்க
18:32 பிள்ளைகளை அவர்கள் போக்கை விட்டு பிடிப்பது நல்லதுங்க இரண்டாவது திருவோணம் நட்சத்திரக்காரங்க இனி வரக்கூடிய நாட்கள்ல் தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லபடியா நடந்து முடியுமங்க பணவரத்து திருப்தி தருமங்க கலைத்துறையினர் கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்குமங்க நண்பர்களின் உதவியால நன்மைகள் ஏற்பட வாய்ப்பு இருக்குதுங்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லதுங்க அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்குமங்க மேலிடத்தில இருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில வந்து சேருமங்க சந்தோஷமான செய்தியும் வந்து சேருமங்க மூன்றாவது அவிட்டம் ஒன்று இரண்டாம்
19:19 பாதங்கள் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீங்க அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியுமங்க முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்குமங்க பொழுது போக்கு நிகழ்ச்சிகள்ல கலந்து கொள்வீங்க ஆடம்பர செலவுகள் அதிகரிக்குங்க உங்களுக்கான பரிகாரம் பார்த்தீங்கன்னா வராகி தேவியை வணங்குவது நன்மை தருமுங்க இந்த சேனல் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிக்கோங்க ஷேர் பண்ணிக்கோங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்